ஸ்ரீ ராமனின் அருள்அமுதம்-407-416..

407

408

409

410-

வேதம் ஒன்றாலே அறியப்படுபவன்
அவனையே சொல்ல வந்தது
அனைத்தும் அவன் பெருமை பேச வந்தது
உள்ளத்தில் அமர்ந்து செலுத்துகிறான்
வியாபித்தும் நிறைந்து உள்ளான்
வேதமே பெருமை கூற முடியாமல் கை ஓய்ந்து திரும்பிற்று
தும் அப்ரமேயச்ய -துராதச்ய -தாரை வார்த்தை பார்த்து வருகிறோம்
புலன்களால் அறிய முடியாதவன்
அருளிச் செயல்களும் பெருமை பேச வந்தவை
ஸ்ரீ ராம பக்த பவ்ய ஸ்வரூப ஆஞ்சநேயர் கோயில்
கோதண்ட ராமர்
மேடவாக்கம் அருகில்
சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன்
பக்தன் மயங்க பக்தி இல்லாதவர் பயந்து பொசிய-
வெற்றிலை மாலை ஆஞ்சநேயர்
ஆராதனம் பெருமாள் பிராட்டி ஆழ்வார் ஆச்சார்யர்
விநய பவ்ய ஸ்வரூபம் படாடோபம் இல்லாமல் –
தாரை புகழ
ஜிதேந்த்ரியச்ய -இந்த்ரியங்களுக்கு விஷயம் ஆகாதவன் –
ஆச்சாரம் புருஷன் பெருமாள் –
மண் பெண் பொன் ஆசை இன்றி -கலன் அணியாமல் காடேறி
பிரமத்துக்கு செயலாக்க புலன்கள் வேண்டாம்
சங்கல்ப சக்தியால் கார்யம்
புலன்கள் உள்ளம் அப்பால் பட்டவன் –
ஆசை இருந்தால் ஆசைக்கு உட்படுத்தி வெல்லலாம்
இந்த்ரன் -அகல்யை இடம் வசம் -புலன் அடக்கம் இல்லை
த்வம் அப்ரமேச்ய
உத்தம தார்மிகச்ய
உயர்ந்த தர்ம செயல்
சாமான்ய தர்மம் விசெஷ்ய தர்மங்கள் அறிந்தவர்
உத்தம தர்மம் -சரணாகத வத்சல்யன்
விபீஷணன்
பிராட்டி பிரித்த பையலின் தம்பி
அம்பை தன மேல் வாங்கி கொண்ட -பற்றலர் வீய கொள் கை கொண்ட
புருஷோத்தமன் உத்தம தார்மிகன்
அஷய கீர்திச்ய
அழிக்க முடியாத புகழ்-பெருமை
அடிபட்டவன் மனைவி கூறுகிறாள்
ராவணன் -போல்வார் சிசுபாலன் –
-காதால் கேட்க முடியாத வசவுகள் சொன்னாலும் குறைக்க முடியாதே
விசக்ஷனச்ய -சாமர்த்தியம் -சரியான பதில்
உண்மையை அனைவரும் ஏற்கும் படி
பொய்யை மெய்யாக சொல்வது சாமர்த்தியம் இல்லை
ஷமாவான் பூமியை போலே
தாரை -அங்கதன்
கடாஷம் பொழியும் திருக் கண்கள்
தாரை கொண்டாடுகிறாள்
அடுத்து சுக்ரீவ பட்டாபிஷேகம் -நடக்கும் கேட்போம் –

411

412

413

414

கோபால விம்சதி
தேசிகன் -20 ஸ்லோகங்கள்
நாவலம் பெரிய தீவினில் அற்புதம் கேளீர்
ஜம்பூத் தீபம்
மான் கணங்கள் எழுது சித்திரங்கள் போல் நிற்கின்றன
ஆடல் பாடல் மறந்து வெட்கி
தண்ணீர் ஓடாமல்
நெருப்பு தன்மை மாறி
ஆகாசம் உருவம் கொண்டு புல்லாம் குழல் ஓசை கேட்க வர
வீர ஆஞ்சநேயர் கோயில் மயிலை
கண்ணன் காப்பாளன்
ராமக ராஜீவ லோசனன் தாமரை கண்ணன் ரஷித்தவன்-மம வ்ரதம்
வேணுகோபாலன் அலர் மேல் மங்கை தாயார் ஆண்டாள் சேவை
28 சர்க்கம்
மழை கால வர்ணனை
ராமன் விரக தாபம் மிக்கு பேச
மால்யவானில் –
மேகம் தங்கி மலையில் ஆற்றாமை தீர்க்க
9 மாசம் கடல் நீரை முகந்த மகம் கர்ப்ப ஸ்திரீ போலே இருக்க
மேகம் படிக் கட்டுகள்
திவாகரன் சூர்யனுக்கு மாலை சமர்ப்பிக்க
சுக்ரீவன் மட்டும் சந்தோசம்
இழந்த நாடு மனைவி பெற்றதால்
சீதா அசோகா வனம் மின்னல்உள்ள மேகம் போலே இருக்க
மழைக்காலம் குளிரும் நினைத்து இருக்க
துளிகள் ஒவ் ஒன்றும் கனல் போலே இருக்க
மந்த மாருதம் வனமுலை தடவ வந்து -தழல் முகர்ந்து
கொசித் -ஆகாசம் ஒளி இருண்டு மாறி மாறி வர
விதானம் போலே மேகக் கூட்டங்கள்
மின்னல் வெட்டி
ஆசை உடன் காதலி காதலனை தேடித் போக
மயில்கள் ஆட மேகம் பார்த்து
கதம்ப கொடிகள் மரம் தேடி போக
பசு காளை கலந்து
குரங்குகள் ஓட முடியாமல் அடங்கி ஒடுங்கி இருக்க
ஆண் மயில் ஆட
பார்த்தாலே மன்மத தாபம் வளர்க்க

415

யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம் –
ஆஞ்சநேயர் -பக்தி ஞானம் பணிவு விக்க வைக்கும்
தைர்யம் -உறுதி
திருஷ்டி ஆலோசனை தீர்க்க தர்சனம்
மதி கூர்மையாக சிந்தித்து
எடுத்த முடிவில் உறுதியாக
திருத்தி திருஷ்டி மதி ஸ்திதி ஆஞ்சநேயர் இடம் கோயில் கொண்டு இருக்குமே
த்வாரபா பாலகர் வெண்ணெய் காப்பு -சிந்தூரம்
திண்ணிய திரு மேனி மேல் நோக்கி பார்த்து
வடை மாலை வெற்றிலை மாலை
உத்சவர் அபயகஸ்தம்
சதுர் புஜ வேணுகோபாலன் சந்நிதி
29 சர்க்கம் –
பிரிவாற்றாமை பெருமாள்
28-54 ஸ்லோகம்
இந்த காலத்தில் -புரட்டாசி சாமவேதம் சொல்ல அத்யயனம் பண்ணுவார்கள்
அயோத்தியில் நடப்பதை நினைத்து பார்க்கிறார்
சரயு தண்ணீர் பெருகும்
வசந்த காலம் பனிப்பாறை உருகி ஆவணி மழையும் சேர்ந்து வெள்ளம் பெருகுமே
நாம் சீதை இழந்து தவிக்க
சுக்ரீவன் மகிழ்ந்து இருக்க
பகைவன் விரஹ தாபம் தான் ராவணன் இல்லை
சுக்ரீவன் குரங்கு ஜாதி
உண்டு களிக்கட்டும்
நமது துக்கம் அவன் இடம் காட்ட வேண்டாம்
மழை காலம் முடிந்து கட்டாயம் வருவான்
29 சர்க்கம்
மழை காலம் முடிந்து சரத் காலம் -ஐப்பசி
ஹனுமான் -புரிந்து நாம் செய்யும் கடமை உண்டே
சுக்ரீவன் கேளிக்கை கொண்டாட்டம் மது பானம் முழுகி
ஹனுமான் பேச
பேச்சாளிகளில் தலைவன் மென்மையாக உறுதியாக பேச

416-

அசாத்திய -ராம தூதம்
கடினமாவற்றையும் எளிதில் முடிக்கும் ஆஞ்சநேயர்
ஆழ்வார் பேட்டை
நித்யம் திரு மஞ்சனம் பிரசாதம்
ஸ்தல வருஷம் வேப்ப மரம்
பேச்சும் இனிக்கும் -பாவனம் –
கூப்பிய திருக்கைகள்
கண்களால் கடாஷம்
பால் திருமஞ்சனம் தேன் தயிர் இளநீர் திருமஞ்சனம்
ராம பக்தி எங்கும் உண்டே
பக்தி இனிக்கும்
சந்தன காப்பு
கவசம் அலங்காரம்
மத்யானம் ஆரம்பித்து வெண்ணெய் காப்பு
யஞ்ஞாம் செய்ய நீராடாமல் வெண்ணெய் பூசி செய்வார்
ராம பக்தி வளர்க்க தீஷை கொண்டு இருக்கிறார் போலும்
29 சர்க்கம்
ராஜ்ய கடமைகளை கூட மந்த்ரிகள் இடம் விட்டு இன்பக் கடலில் சுக்ரீவன் இருக்க
ஆஞ்சநேயர் ஹிதமாக இனிமையாக உண்மையை தர்மத்தை எடுத்து சொல்ல
அரசு மனைவி ராமன் அருளால் பெற்றாய்
காலா காலத்தில் உதவ வேண்டுமே
உடுக்கை இழந்தவன் கை போலே -இடுக்கண் களைவதே நட்பு –
காலத்தில் செய்யும் சிறிய உதவி செய்யாமல் அப்புறம் மிக பெரிய உதவி செய்து என்ன பலன்
காலத்தினால் செய்த உதவி ஞாலத்தில் மிக பெரிது
குணம் வீரம் மிக்க ராமன்
சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டுமே
சக்தி உண்டே -உனக்கும் சொன்ன சொல்லை காக்க வேண்டும்
வில்லை எடுத்தால் முடிவோம்
ஆணை நிறைவேற்ற தொண்டர்கள் நாம் இருக்கிறோம்
மூன்று கருத்தும் சொல்லி உணர்த்துகிறார்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: