கிருஷ்ணன் கதை அமுதம் -470-474 -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் .

470-வந்தே -கண்ணனே ரஷகன்-ராஜா சூயை யாகம் கதை –தர்ம புத்ரர்-தூதன் அனுப்பி -கண்ணன் உத்தவர் இடம் வேண்டி-போக வேண்டும்-இரண்டு பலன்- யாகம் நடக்கும்- ஜராசந்தனை பீமன் மல்ல யுத்தம் பண்ணி முடிக்கலாம்.-உன் அருள் பார்வையும் வேண்டும்..2 லஷம் அரசர் சிறை வைத்து இருக்கிறான் விடுதலை பண்ணலாம் 71 அத்யாயம்–பிராமண வேஷம் கொண்டு பீமன் பிஷையாக மல்ல யுத்தம்- உன் அருள் பார்வையும் வேண்டும்-விசேஷ காரணம் அவன் கடாஷம் –அனைவர் உள்ளும் மன்னி செயல் பாடு செய்விக்கிறான்- பிரமம் அந்தர் ஆத்மா இல்லாத பொருள் ஒன்றும் இல்லை -இந்த்ரன் தன்னை உபாசிக்க சொல்ல -என்னை என்றால் அவன் உள்ளே நீக்கம் அர நிறைந்து இருப்பதால் ஆத்மாவை ஆணை செயும் பர மாதமா அவன்-கடல் ஞாலம் படைதேனும் யானே என்னும் –கண்ணன் தன உடை ஜோதி சென்ற பின் அர்ஜுனன் காண்டீபம் தூக்க முடிய வில்லையே ..பெரும் புறப்பாடு இந்திர பரஸ்தம் நோக்கி–புறப்பாடு விளக்குகிறார் –புடை சூழ மிருதங்க பேறி முழங்க சங்கம் முழங்க –வையம் கண்ட வைகாசி திரு நாள் -கருட சேவை-வீதி ஆற வருவானை விருந்தா வனத்தே கண்டோமே –வரவேற்பு எப்படி பார்ப்போம்

471-வசு தேவ… ஜகத் குரும்–ராஜா சூயை யாகம் பொழுது சிசி பாலனையும் முடிப்பான் –பூர்ண கும்பம் கொண்டு வர வேற்க–பாஞ்சால தேசம் சரஸ்வதி தாண்டி-காந்தார தேசம் கேகேய தேசம் முன்பு -இன்று ஆப்கானிஸ்தான்–நீசர் நம் அழைப்பை ஏற்று கொண்டு வந்தானே தாயார் இருக்கும் திரு மார்பன்-ஆலிங்கனம்-உச்சி முகந்து கடாஷிப்பன் பரத அக்ரூரர் போல்வாரை ஆலிங்கனம் கொண்டது போல் –கள்ள பிரான் ஸ்ரீ வைகுண்டம்-புளின்குடி கிடந்தது வைகுந்தம் நின்று –கனி வாய் சிவப்ப நீ காண வாராயே –கண்ணீர் வடிய பாண்டவர்கள் தழுவ-விழா கோலம் -தோரணம் மா இலை–கண்கள் என்கிற பாத்ரத்தால் கண்ணன் அமிர்தம் குடித்தார்கள்–வண்ண மாடங்கள்-வெள்ளி திரு மேனி விக்ரகம் சௌம்ய நாராயணன்—ஓடுவார் விழுந்தா உகந்து ஆலிப்பார்-பத்னி மார்கள் அஷ்ட மகிஷிகள் உடன் வந்தான் கண்ணன் –மாயன் அசுரனை காத்து ராஜ்ய சபை கட்டி கொடுத்தான் 72 அத்யாயம் -ராஜ்ய சூயை யாகம் பண்ண -உன் சந்நிதி -பக்தி உடன் செய்தால் மணக்கும்…அனைவரும் சமம் உனக்கு-இசைந்து அனுக்ரகம் பண்ணினான் கிருஷ்ணன்-என்னையே வென்று இருகிறாய் உன் தம்பிமார்கள் அனைவரும் உனக்கு பலம் -எப்படி கண்ணனை வென்றார்கள் என்று பின்பு பார்ப்போம்

472-உன் அடியவர்க்கு என் செய்வான் என்று இருத்தி-எனக்கே தன்னை தந்த கற்பகம் –அடியார்க்கு மெய்யனாய்-அவர்களால் வெல்ல பட்டு இரிகிறான் அம்பரிஷன் சரித்ரம் கேட்டோம் பக்த பராதீனன்-குல பெண்டிர் கை பிடித்த கணவனை குணத்தால் முந்தானையில் வைத்து கொண்டது போல் –பல்லாண்டு பாட கைங்கர்யம் பண்ணும் அடியவர் –அந்தர் ஆத்மா அவன்-அவனுக்கு யார் ஆத்மா -யாரால் ஆணை செலுத்த படுகிறான் அவன் –ஞானி  தன அவன் ஆத்மா அவன் மதம் என்கிறான் கீதையில்–வாசு தேவ சர்வம் இதி மகாத்மா துர் லபம் -பக்தனை மகாத்மா என்கிறார் –அவன் தான் அவன் உள்ளத்தில் இருக்கிறான்-உண்ணும் சோறு பெருகும் நீர் தின்னும் வெற்றிலை- திரு அகீந்திர புரம் ஆதி செஷன் மலை–ஹய கிரீவர்-அறிவு பகவத் விஜய ஞானம்-தேவ நாதன் தேவ நாயகன் அச்சுத சதகம்-ஆச்சார்யர் பெண் பாவனை கொள்ள வைக்கும் அழகன்-தாச சத்யன்-அடியார்க்கு மெய்யன்-10௦-72 -13 ஸ்லோஹம் சகாதேவன் தெற்கு நகுலனை மேற்கு திக்கி அர்ஜுனன் வடக்கு கிழக்கு பீமா சேனன்–ஜராசந்தனை அழிக்க பிராமண வேஷம் -கொண்டு கிரி விரிஜம் பீமம் அர்ஜுனன் கண்ணன் மூவரும் அந்தணர் வேஷம் கொண்டு யாசிக்க –சமம் ஆக நினைப்பாய் வேண்டியதை கொடுப்பாய் ஹரி சந்திரன் உயர்ந்த கதி/இந்தி தேவன்/முத்கலன் சிபி பலி கபோதன் -புறா கதை-ராமன் சொன்னானே-/மணி கட்டில் திண்மை கண்டு ஷத்ரியன் அறிந்து கொண்டான்-இழந்தாலும் கொடுப்போம் பலி போல் என்று முடிவு கொண்டான் –சண்டை இடுவதை கேட்டார் –சமம் பீமன் என்று தேர்ந்து எடுத்தான்-கண்ணன் சமுத்திர அரசன் இடம் சரண்/அர்ஜுனன் சக்தி வயசில் குறைந்தவன் என்று-கதை எடுத்து துவந்த யுத்தம் தொடக்கி-கிடிக்கி பிடி போட்டி மல்ல யுத்தம் -பீமனுக்கு கண்ணன் சொல்லி கொடுத்தார் -இரு கூறாக காலை வகுந்து முடித்தான் ஜராசந்தனை-சக தேவன் அவன் பிள்ளைக்கு பட்டாபிஷேகம் பண்ணி வைத்தான்

473லஷ்மி தந்த்ரம்-பிராட்டியுடன் சேர்ந்து காக்கிறான் காக்கும் இயல்பினன் கண்ண பிரான் –17 தடவை படை எடுத்தான் ஜராசந்தன்-அவன் பெண்கள் தான் கம்சன் மனைவிமார்கள்–அனைத்து தீய சக்தியும் அவன் உடன் சேரந்ததும் மொத்தமாக அழிக்க –ஆந்தனையும் திருந்த வாய்ப்பு-இனி சிசுபாலன்-வதம்-கண்ணனுக்கே முதல் பூஜை-73 அத்யாயம்–200008 அரசர் சிறை வைத்து இருந்தான் ஜராசந்தன் விடுதலை பண்ணி-ஜோதி வெள்ளம் திருமேனி தர்சனம் கொடுத்தான்–பாலும் தேனும் அமுத மயமான திரு மேனி தானே -கனச்யாமம் பீத ஆடை -அரை சிவந்த ஆடை -ஸ்ரீ வத்சாங்கம் மரு/சதுர பாகு/ பத்ம கற்பம் போன்ற திரு கண்கள்/ மகர குண்டலம்/பத்ம ஹஸ்தம்/கதா சங்க -சங்கு சக்கர கதா பத்மம்-நான்கு திரு கரங்களிலும் –கிரீட ஹரா கடகம் கடி சூத்ரம் வன மாலை-ஐந்தும் சேர்ந்த -கண்களால் குடித்து நாக்கால் சுவைத்து மூக்கால் முகர்ந்து தோள்களால் ஆலிங்கனம் -அனுபவம்-பொருள் வேண்டாம் என்று அவனே பற்றி இருக்கும் எனக்கு   இன்றி பின்னை யாருக்கு தன்னை கொடுக்கும் கரு மாணிக்க குன்றம் –உல் கை தளம் சிகப்பு திரு மார்பு லஷ்மி சிவப்பு வீசி செவ்வாய் உந்தி-குட்ட நாட்டு திரு புலி யூர் கரு மாணிக்க மாலை போல் தாமரை காடு போல் -அரு மாயன்-பெருமாளுக்கு இவள் தீர்ந்தாள்-என்று தோழி அன்னைக்கு -இவள் நேர் பட்டது-பஞ்ச பாண்டவர் பீமன்  புனர் நிர்மாணம் செய்த கோவில்–

474–அவன் அருமை பெருமை அறிந்து ஸ்தோத்ரம்-நா படைத்த பயனே அவனை பாடி கையால் அர்ச்சிக்க –அவன் திரு மேனி தர்சனம் ௦-73 -8 ஸ்லோஹம் தொடங்கி ச்தொத்ரம்பன்னுகிறார்கள்-செருக்கினால் பக்தி நழுவ விட்டோம் தண்டனை அனுபவித்தோம்-மதம் பிடித்து இருந்தோம் –அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசு அன்று மற்ற அரசை எண்ணோம்–பிரஜை துன்புறுத்தி சுய லாபம் சுய இன்பம் ஒன்றே கருதி இருந்தோம் –உன் அருளால் செருக்கு தொலைந்து வந்து இருக்கிறோம்–திரு நாரணன் தாள் காலம் பெற சிந்தித்து இருமினோ -உஜீவனம் அடைய -ஒரு நாயகமாய் ஓட உலகுடன் ஆண்டவர் ஏக சக்கரவர்த்தி–சிதைகிய பானையர்-கரு நாய் கவர்ந்த காலர் பெரு நாடு காண பிச்சை தாம் கொள்வர் –அடி சேர் முடியனர் ஆகி-பொடி சேர் துகளாய் -கடி சேர் கண்ணன் துழாய் –வைர முடி ராஜ முடி கிருஷ்ணா ராஜ முடி கிரீட மகுட சூடாவதம்ச பார் அரசே பேர் அரசே எம் அரசே-ஆறு கட்டளைக்குள் இங்கு குடிசை கட்டி வாழ ஸ்வாமி ராமானுஜர்-எதிராஜ சம்பத் குமாரர் –பக்தி மாறாமல் இருக்க அனுக்ரகம் -திடமான பக்தி–ப்ரீதி பூர்வகம்–வேனன் ராவணன் நரகன் விரோதித்து அழிந்தார் –இந்திர பிரச திரும்பி வந்தார்கள் -தர்ம புத்திரன் கை கூப்பி 74 அத்யாயம் சிசு பாலன் முடிக்க போகிறான்-ராஜ சூய யாகம் தொடங்கி–நீயே நடத்தி வைக்க வேண்டும் பிரார்த்திக்க -விஸ்வாமித்ரர் வாமன தேவர் முதலோர் வர முதல் பூஜை -கண்ணன் தவிர வேறு யாருக்கும் சக தேவன் பூ மாரி பொழிய -அவனே யாகம் யக்ஜம் த்ரவ்யம் பலம் கொடுப்பவன் –சக்ராயுதத்தால் சிசுபாலனை முடித்தார் கேள்பார் செவி சுடு பழம்பகைவன்-பலன்-பாபம் நீங்க பெறுவார் இந்த சரித்ரம் கேட்டார்

10-725–tad deva-deva bhavataç caraëäravindasevänubhävam
iha paçyatu loka eñaù
ye tväà bhajanti na bhajanty uta vobhayeñäà
niñöhäà pradarçaya vibho kuru-såïjayänäm

Therefore, O Lord of lords, let the people of this world see the power of
devotional service rendered to Your lotus feet. Please show them, O almighty
one, the position of those Kurus and Såïjayas who worship You, and the
position of those who do not.

6–na brahmaëaù sva-para-bheda-matis tava syät
sarvätmanaù sama-dåçaù sva-sukhänubhüteù
saàsevatäà sura-taror iva te prasädaù
sevänurüpam udayo na viparyayo ‘tra

Within Your mind there can be no such differentiation as “This one is mine,
and that is another’s,” because You are the Supreme Absolute Truth, the Soul
of all beings, always equipoised and enjoying transcendental happiness within
Yourself. Just like the heavenly desire tree, You bless all who properly worship
You, granting their desired fruits in proportion to the service they render You.
There is nothing wrong in this.

45–hähä-käro mahän äsén
nihate magadheçvare
püjayäm äsatur bhémaà
parirabhya jayäcyatau

With the death of the lord of Magadha, a great cry of lamentation arose,
while Arjuna and Kåñëa congratulated Bhéma by embracing him.

46–sahadevaà tat-tanayaà
bhagavän bhüta-bhävanaù
abhyañiïcad ameyätmä
magadhänäà patià prabhuù
mocayäm äsa räjanyän
saàruddhä mägadhena ye

The immeasurable Supreme Personality of Godhead, the sustainer and
benefactor of all living beings, coronated Jaräsandha’s son, Sahadeva, as the new
ruler of the Magadhas. The Lord then freed all the kings Jaräsandha had
imprisoned.

10-74

21–bhavanta etad vijïäya
dehädy utpädyam anta-vat
mäà yajanto ‘dhvarair yuktäù
prajä dharmeëa rakñyatha

Understanding that this material body and everything connected with it
have a beginning and an end, worship Me by Vedic sacrifices, and with clear
intelligence protect your subjects in accordance with the principles of religion.

35–niçamya dharma-räjas tat
keçavenänukampitam
änandäçru-kaläà muïcan
premëä noväca kiïcana

Upon hearing their account of the great favor Lord Keçava had mercifully
shown him, King Dharmaräja shed tears of ecstasy. He felt such love that he
could not say anything.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: