திரு கோளூர் பெண் பிள்ளை ரகஸ்யங்கள்-1

மோஷம் தரும் வார்த்தைகள்

கிடாம்பி ஆசான் கையால் அமுது செய்த எம்பெருமானார் இவளது கை பட அமுது செய்தார்

ஒருவருக்கு ஒருவர்  பேசி அனுபவிக்கணும்

எல்லாருக்கும் புகும் வூர் வுனக்கு புற படும் ஊர்  ஆயிற்று-எம்பெருமானார்

81 வார்த்தைகள் பொறுமையாக கேட்டார்

கூப்பிடு தூரம்-ஒரு நாள் கூவுதல் வருதல் பாசுர படி..

1. அழைத்து வருகிறேன் என்றேனோ அக்ரூரரைப் போலே

azhaiththu varugiREn enREnO akrUraraip pOlE

பிருந்தாவனம் ஒரு வழி பாதை

அனுகூலரும் பிரதி கூலரும் புகுந்து திரும்ப மாட்டார்கள்

பாரிப்புடன் வந்தார் அக்ரூரர்..

அர்ச்சிராதி கதி /திரு வேங்கட யாத்திரை /அகரூர்/

போவான் போகின்றாரை ..போவதற்கு என்று போவார் பயன் கருதி இல்லை..அவனது முக மலர்ச்சிக்கு என்று

2. அஹமொழித்து விட்டேனோ விதுரரைப் போலே

agamozhiththu vittEnO vidhuraraip pOlE

அகம் =வீடு /அகங்காரம்..அடியேனுடைய குடிசை என்று கூட சொல்ல வில்லை/ சுவாமி திரு மாளிகை/ தேவரீர் திரு மாளிகை என்று சொன்னவன்  ..அடியேன் உடைய ஹிருதயமே -நெஞ்சமே நீள் நகரமாக கொண்ட தஞ்சன்/அரவந்த..அகம் படி வந்து புகுந்து விஷ்ணு சித்தன்/இளம் கோவில் கை விடேல் என்றும்/புள் என்று ஒழிந்தன கொல்..நீர் நுமது என்பவை வேர் முதல் விடனும்/

3. தேஹத்தை விட்டேனோ ருஷி பத்நியைப் போலே

dhEhaththai vittEnO rushi pathniyaip pOlE

அமுது உண்ட சரித்ரம்..கண்ணன் கைகர்யமே பிரயோஜனம் என்று தெரியாத ரிஷிகள்/..வமான மூர்த்தியாக இரநத சரித்ரம்/பத்னி/வேர்த்து பசித்து வயிறு அசைந்து வேண்டு அடிசில் உண்ணும் போது..நெடு நோக்கு கொள்ளும் பக்த விலோசனனுக்கு உய்த்திடுமின்…போகும் போது ஒருத்தி தன்னை  சமர்ப்பித்து ..பாவ சுத்தி..கேசவ சோமயாஜி யாஹ்த்தால் -கண்ணனே எம்பெருமானார் ..

4. தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே

dhasamuganaich seRREnO pirAttiyaip pOlE

சொல்லினால் சுடுவேன் -கம்பர் /சீதையின் கற்பு தான் ராவணனை செற்றது /திடமாக அவன் காப்பான் என்ற எண்ணம் வேணும்../

சொல்லினால் சுடுவேன் -கம்பர் /சீதையின் கற்பு தான் ராவணனை செற்றது /திடமாக அவன் காப்பான் என்ற எண்ணம் வேணும்..நாம சப்தத்தின் அர்த்தம்/ எனக்கு நான் அல்லேன்/ பார தந்த்ரராக இருக்கணும்/ பழம் போல அவன் இட்ட வழக்கு/அசித் போல/ கேள்வி கேட்க்க கூடாது/ விலக்காமை தான் வேணும்..உயர் பிறப்பு சாமை கற்பு  மூன்றும் சேர்ந்த சீதை/சக்தி இருந்தாலும் சுவ சக்தி விட்டாள்/உன்னால் அல்லால் யாவராலும் பாசுரம்…பிராட்டி யின் சக்தி விசேஷம் தெரியாத சூதரர் ராவணம் சிறை பிடித்தான் என்பர் /கிணற்றில் விழுந்து காத்தாள்/கருடனை சேர்த்து அவன் தூக்கி திரிவது போல..

5. பிணம் எழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே

piNam ezhuppi vittEnO thoNdaimAnaip pOlE

திரு அரங்க பதிகத்தில்-திரு மங்கை ஆழ்வார் -தொண்டைமான் சக்கரவர்த்தி கதை சொல்கிறார் ..அப்பனுக்கு சங்கு ஆழி அளித்தான் வாழியே..கூர்மர் பிராமணர் காசி செல்ல ஆசை..கிருஷ்ணா சர்மா புதல்வர் ராஜா இடம் விட்டு விட்டு போக/பத்தினி பிள்ளைகள் /சேஷா சலம் போனார்கள் என்று சொல்ல/பின்னதை எடுத்து கொண்டு வர சொல்ல /நம்பிக்கை/ கண்ணார் வேங்கடம் வேர்ப்பே/ தனி மாதெய்வம்/பிணத்தை கூட எழுப்ப முடியும் என்கிற மகா விசுவாசம்/வேதம் உண்மையாய் இருக்குமானால் என்று சொல்ல அடி பட்டது–ஆல் என்ற சங்கை யால்

6. பிண விருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே

piNa virundhittEnO kaNdAkarNanaip pOlE

கண்டா கர்ணன் சிவ-  பக்தன்/விஷ்ணு நாமம் கேட்காமல் இருக்க மண்ணி கட்டி கொண்டு இருந்தான்/ ஜனார்த்தனன் மோட்ஷம் தருவான்/ ஜனங்களை ஹிம்சிகிரவன்-பிறப்பை அறுத்து..சமர்பிக்க/பிராமண பிணம் உபகாரமாககொடுக்க/அதையும் அங்கீ கருத்து முக்தி தந்தான் ..பதினெட்டு நாடார் பெரும் வீடு ஆச்சர்ய ஹ்ருதயம் பட்சி .. சராசரம் எதிலும் எவனை சேர்த்தார்

7. தாய்க்கோலஞ் செய்தேனோ அநஸூயைப் போலே

thAyk kOlam seydhEnO anasUyaip pOlE

அத்ரி முனிவர்/அனுசூயை/பொறாமை அற்று இருத்தல்/வாத்சல்யம் தீய குணத்தை நன்றாக கொள்வது–அசூயை குணத்தை குற்றமாக கொள்வது..குற்றம் இன்றி குணத்தை பெருக வேணும்..அவளை பார்த்து ஒருவரும் பொறாமை பட முடியாது..சிறந்த குண சாலி..ராமன்போக  வழி கேட்டது முனிவர் இடம் தான் /முதல் ஸ்தானம் சித்ரா கூடத்தில் இருந்து போனது இங்கே/அனுசூயைக்கு சீதை கல்யாணம் நடந்த விஷயம் கேட்க்க ஆசை/அலங்காரம் பண்ணி விட்டாள்/காட்டில் கிடைத்த பொருள்களை கொண்டு/வேடர்கள் விற்கும் பொருள்களை இன்றும் அங்கு பார்க்கலாம்/பத்து மாசம் குளிக்காமலும் இருக்கலாம்/கொடுத்த வஸ்து கேட்டுபோகாது/தாய் போல –வாய்த்த மா நிதி/நடாதூர் அம்மாள் வாத்சல்ய வரதாசார்யர்/நீர் நமக்கு அம்மாவோ/பெரி ஆழ்வாரும் தாய் பாசுரங்கள் பல அருளளி இருக்கிறார்..

8. தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே

thandhai engE enREnO dhuruvanaip pOlE

பரம புருஷன் மடி கிடைக்க தபம் இருந்தான்/துவாதாச மந்த்ரம் சொல்லி துருவ பதவி அடைந்தான்/ உலகத்துக்கு தந்தை அவன் /தேவ தேவோ ஹரி பிதா/ பிதா நாராயண/6 மாதத்திலே அடைந்தான்/அகலில் அகலும்/

9. மூன்றெழுத்துச் சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப் போலே

mUnRezhuththuch sonnEnO kshathrabandhuvaip pOlE

மொய்த்த வல்-திரு மாலை பாசுரம்..மூன்று வார்த்தை/.ஷத்ரியர்களில்  தாழ்ந்தவன் ../அர்த்தம் சொல்ல வில்லை/கோவிந்தா/மூன்று யெழுத்து பேரால் பராம் கதி பெற்றான்/ஏன் வாயால் சொல்ல வில்லையே /புள் கவ்வ கிடகின்றோம் /உண்ண தகாத உடல் திரு நாமம்சொல்லா விடில்/

10. முதலடியைப் பெற்றேனோ அகலிகையைப் போலே

mudhaladiyaip peRREnO agaligaiyaip pOlE

முதல் அடி-மிதிலா தேசம் நுழையும் முன் முதல் அடி அகல்யை -கௌதம முனிவர்/அம்மி மிதிக்க கனா கண்டேன்/கண்ணன் கை பட்டு போட்டிக்கு பெண்ண வருவாள்ல் என்று வியாக்யானம்/ சாப விமோசனம்/ சம்சாரத்தில் இருந்து விடு பட/ முதல்வன் சர்வேஸ்வரன்/பார் கடலில் பைய  துயின்ற பரமன் அடி/கடைசியிலும் அடி பாசுரம்  பாடி.. அடி விடாத ச,பரதாயம்/திரு அடிகளில் சரணா கதி/மாம் அகம்  சரணம் என்றான்/ காலில் விழு என்று சொல்லும் அதம புருஷன் இல்லை/புருஷோத்தமன் / கை குலுக்கி போகாமல்/ மித்ரா பாவம்/

11. பிஞ்சாய்ப் பழுத்தேனோ ஆண்டாளைப் போலே

pinjchAyp pazhuththEnO ANdALaip pOlE

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய்விஞ்சி நிற்கும் 10ஆழ்வார்களுக்கு  ஒரே குழந்தை /ஆடி பூரம் /வேதம் அனைத்துக்கும் வித்தாகும்/வயசாகாமல் பழுத்து/

12. எம்பெருமான் என்றேனோ பட்டர் பிரானைப் போலே

emperumAn enREnO pattar pirAnaip pOlE

பெண்ணை சொல்லி தந்தையை சொல்கிறாள் /வல்லப தேவ பாண்டியன்/வேதம் எடுத்து உரைத்து/பட்டார்-வித்வான் /பெருமான் இவன் என்று காட்டி கொடுத்தார்/பூ தொடுப்பதும் -கர்த்தா வும் அவன் தான் /கிரியைகள் யானே என்னும்/

13. ஆராய்ந்து விட்டேனோ திருமழிசையார் போலே

ArAyndhu vittEnO thirumazhisaiyAr pOlE

அது போல இருக்க ஆசை வேண்டாம்/4700வருஷம் இருந்தவர்/விடுவது தான் முக்கியம்/உள்ளி இரு பசை அறுத்து/விடுகை பற்றுதலுக்கு முதல் படி/உறையில் இடாதவர் திரு மழிசை பிரான் /கடை தேற வழி பார்க்கணும் /

14. நான் (அவன்) சிறியன் என்றேனோ ஆழ்வாரைப் போலே

nAn (avan) siRiyan enREnO AzhvAraip pOlE

புவியும் இரு விசும்பும் நின் அகத்தே/யான் பெரியன் -நீ பெரியன் என்பதை யார் அறிவர் சித்தாந்தம் யான் பெரியன்..பஞ்சாயுத ஆழ்வார்களும் ஆழ்வார் கோஷ்ட்டி கேட்டு ஆனந்த பட்டான் பிரணய கலகத்தின் போது பெரியவர் சொல் படி பிராட்டி கேட்ப்பாள் /அவளே ஒத்து கொண்டு அருளிய வார்த்தைநீ என் செவியின் வழி புகுந்துஎன் உள்ளாய்/இருப்பிடம் வேங்கடம் /ராமானுஜரை விட அமுதனார் பெரியவர் என்பதை போல/ நாமும் அவரை உள்ளத்தில் வைத்தால் நாமும் மிக பெரியவர் ஆவோம்..மனசில் இருக்கிறான் என்று ஏற்று கொல்லணும்/ பிரகலாதன் நெஞ்சை பிடித்து கொண்டான் மலையில் இருந்து உருளும் பொழுது/

5. ஏதேனும் என்றேனோ குலசேகரர் போலே

EdhEnum enREnO kulasEkarar pOlE

ராஜா கூட்டத்தார் உடன் இருக்க ஆசை /பாகவதராக இருக்க ஆசை/எளிமை உடன் இருக்க/உடல் பிறவி வேண்டாம்/அணைய ஊற புனைய..ஆச்சர்ய ஹ்ருதயம்//பகவத் சம்பந்தத்தில் வூற்று/தயிர் சாத கட்டில் எறும்பு கதை/நிச்சய புத்தி

16. யான் ஸத்யம் என்றேனோ க்ருஷ்ணனைப் போலே

yAn sathyam enREnO krushNanaip pOlE

பரிஷித் கற் கட்டை/திரௌபதி/ஹிமாசலம் பொடி ஆனாலும் கடல் வற்றினாலும்/தான் பேசுவது சத்யம் என்றான்  பச்சை பசும் போய் /ஏலா பொய் பேசுபவன்/திரு வாடி கட்டை விரலால் தீண்டி உயிர் பெற்று எழ வைத்தான்/ஆத்மா ராமன் /சரீர சம்பந்தம் இல்லை /ப்ரக்மசாரி உண்மை யாய் இருக்குமானால்/சத்யம் ஆனால் என்றவன்/கிருஷ்ணா அவதாரம் சுருக்க கேட்டு பத்தாவது அத்யாயத்தில் விரித்து சுகரை சொல்ல வைத்தான்/ சித்திர தேர் வலவன்/கண்ணன் பொய் யே  சொல்லி சத்யம் ஆக்கினவன் /அவன் சத்ய சங்கல்பன்.

17. அடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலே

adaiyALam sonnEnO kabandhanaip pOlEவிராதன்  முதலில்  எதிர்த்தான் ..விராத  குண்டம்  காட்டுக்குள்  இருக்கு ..புலியும்  சிங்கமும்  உண்டு ..அதற்க்கு  அப்புறம்  எதிர்  பட்டவன்  கபந்தன் ..தலை  இல்லாத  உடல் ..சாப விமோசனம்  ஏற்பட்டதும்  வழி சொல்லி ..பம்பா  சரஸ்  சுக்ரீவன i தோழமை  கொள்ள  சொன்னான் ..சீதையை தேட  அடையாளம்  சொன்னான்

18. அந்தரங்கம் சொன்னேனோ த்ரிஜடையைப் போலே

andharangam sonnEnO thrijadaiyaip pOlE

நல்ல  எண்ணம்  படைத்தவள் விபீஷணன்  போல / ஜனஹன் போல   மருதன் உருவம்  காட்ட அரக்கன் / மாயா  சிரஸ்  காட்டும்  போதும் / மூன்றாம்  முறை  கனவு / ஆண்டாள்  தானே  கண்டாள்/ச்வபனத்தில்  லக்ஷ்மணன்  ராமனை  சந்தித்தானா  என்று  தெரிந்தால்  போதும் ..அவன்  இருந்தால்  ராமனுக்கு  உயிர் போல் ..மீன்  தண்ணீர்   விட்டு  உயிர்  வாழாது  போல ..ராவணனுக்கு  தலை  மொட்டை ..யம  பட்டர்கள்  இழுத்து  போவதையும் / பட்டாபிஷேஹதையும்  கண்கொண்டு  சொன்னாள்..வெட்க  புன்னகை  பூத்து  நான்   உங்களை  ரட்ஷிப்பேன்  என்கிறாள்  பிராட்டி .. அது  போல  நடந்தது  சிறிய  திருவடி  கேட்டதும்  பாபானாம்   ச்லோஹம் .. தாய்  போல  பரிவுடன்  திரிசடை  சொன்னாள் ..

19. அவன் தெய்வம் என்றேனோ மண்டோதரியைப் போலே

avan dheyvam enREnO maNdOdhariyaip pOlE

இந்தரியங்களுக்க்கு  தோற்றாய்..8அடி  உயரம்  ராமன் ..நான்கு  ச்லோஹம்  .வ்யக்தம்  மகா  யோகி i பரமாத்மா ..தெரிந்து  கொண்டாள் ..வசவு  பாட  வந்தவள்  சேவித்த உடன்  அவனே  தெய்வம்  என்று  வெளி  இட்டாள்..ஆரானும்  அல்லன் அறிந்தேன் அறிவன் -திரு  மங்கை .. கட்டுவிச்சி i..மகா  பூதம்  அவன் ..வுஊரார்  உமக்கு  அறிய  கூறுவேன்  சிறிய  திரு  மடல்

20. அஹம் வேத்மி என்றேனோ விசுவாமித்ரரைப் போலே

aham vEdhmi enREnO visvAmithraraip pOlE

அஹம்  வேத்மி மகாத்மானாம்  ராமம்  சத்ய பராக்கிரமம்  ச்லோஹம் ..கல்யாணம்  பண்ண  பிரகஸ்பதி  வந்தார் ..என்ன  வேணுமோ  கேள்  கொடுக்கிறேன் .. தசரதன்  வாக்கு ..சந்தோஷத்தில்  வாக்கு  தராமல்  யோசித்து  சொல்லணும் ..நடு நிலையில்  யோசித்து  செயல்  படனும். ரிஷியை  பார்த்ததும்  சந்தோசம் ..கரிய  செம்மல்  ஒருவனை  தந்திடுதீ ..சாபம்  இட்டு  கொல்ல முடியாது  தீஷை  எடுத்து  கொண்டு  இருந்ததால் ..ஆதலால் .. உசர  கருப்பு  பிள்ளை .சிறுவர்  நால்வரிலும் ..இடி இடித்தால்  போல  திகித்து  போனான் . வூன  சோடச  வருஷ -12 வயசு ..சிறு  பிள்ளை /நான்  அறிஹிறேன்  என்று  சொல்ஹிறார் .. நீ  அறிய  மாட்டாய்  என்று  தருவித்து  கொள்ளனும்..ஆசனத்தி l மேல்  இருந்து  கிரீடம்  தரித்த  முடியுடன்  ராமனை பார்க்க ஆசை பட்ட உனக்கு  அர்த்தத்தில்  உனக்கு  ஆசை  வில்  பிடித்து  இருகிறாய்  புல் பிடித்து  இருகிறேன் ..கர்பத்தில் அனைத்தும்  என்று  தெரிந்து ..வசிச்டோபி –அவருக்கும்  தெரியும்  ஏற்று  கொள்வார் . உண்டு  என்றால்  இல்லை  என்று  சொல்பவர் ..இதை மட்டும்  மாற்றி  சொல்ல  முடியாது -அபி -என்பதால்  குறிக்கிறார் ..மனுஷ்ய  தேஹதில்  இருந்தாலும்  மயங்க  வில்லை

21. தேவு மற்றறியேன் என்றேனோ மதுரகவியைப் போலே

dhEvu maRRaRiyEn enREnO madhurakaviyaip pOlEம்  உஊருக்கு  வந்தாள் இதில். திரு கோளூர் .சித்திரை சித்திரை i. அனந்த் ஆழ்வானுக்கும். அடியேன்  மதுர  கவி  தாசன் .. ஸ்ரீனிவாச  தாசன் -தொட்டாச்சர்யர்  சிஷ்யர் .ஸ்ரீ வைஷ்ணவ தாசன் பிரதி வாத பயங்கர சிஷ்யர் .நாதனுக்கு  நால் ஆயிரம்  சொன்னவரே  தேவு ..ஆச்சர்ய நிஷ்டை தெரியாது என்கிறாள் ..ஆச்சார்யர் திருவடி நலல் பற்றனும்.. தானே வைகுந்தம் தரும்..இது இல்லா விடில் மோஷம் கிட்டாது..நேராக போனால் எப்போதாவது தான் கிட்டும்..அருள் பெறுவார் அடியார் தம் அடியவராக இருக்கணும்..பகவத் சேஷ பூதர் ஜீவாத்மா ..ஒரே ஜாதி..ஆத்மா எல்லாரும் சமம்..பரமாத்மா வேற ஜாதி..நமது கஷ்டம் தெரியாது..எஜமானன்..தொழிலாளிவர்க்கம்..குருகூர் நம்பி — திரு குறுங்குடி நம்பி இல்லை என்பதால்../வடுக நம்பி சத்ருக்னன் போல..பால் காய்ச்சும் பொது அரங்கன் எழுந்து அருள –இரு கரையர் என்பர் ஆழ்வானையும் முதலி ஆண்டானையும்…அந்த நிஷ்டை இல்லைஎன்கிறாள் .

22. தெய்வத்தைப் பெற்றேனோ தேவகியார் போலே

dheyvaththaip peRREnO dhEvakiyAr pOlE

தெய்வம் இல்லை-மதுரகவி/ இப்போ தேவகி/பிறவாத எம்பெருமானை தன கர்பத்தில் வைத்தாளே..மூன்று தடவை.பிரிச்னி சுடபா முதலில்/.அதிதி-காச்யபர்  வாமன மூர்த்தி .-இப்போ தேவகி -வசுதேவர் ..இருட்டுக்குள் விளக்கு போல /ஆயர் குளம் இருட்டு/கற்பமும் இருட்டு/இரண்டையும் போக்கினான் தம் பிறப்பால்/ வேண்டி தேவர் இரங்கி பிறந்ததும்..தெய்வ தேவகி தனி சிறப்பு..பாவ சுத்தி இல்லை என்கிறாள்தனக்கு .

23. ஆழி மறை என்றேனோ வசுதேவரைப் போலே

Azhi maRai enREnO vasudhEvaraip pOlEஆழியை மறைத்து கொள் என்கிறார்–அற்புதம் பாலகம்..ஆயுதம் ஆபரணங்கள் உடன் கண்டார் ..லோக குழந்தை போல் இருக்க சொன்னார்..பட்டார் ராமன் பக்கம் பச்சை பாதம்..தந்தை சொல் கேட்டது பிறந்த குழந்தை..அதே இரவில் ..ஒருத்தி மகன் இருவருக்கும்..மகன் என்றால் தகப்பன் சொல் கேட்பவன் தானே ..வளர்ப்பது -மாய் பால் வளர்த்த இத தாய் ராமாகுஜர்.. தெய்வ நங்கை யசோதை பெற்றாளே..பால் குடித்த இடம் இங்கே தான்.. தேவகிக்கு மகன் சொல்ல லாமா -பட்டார்..ஜீவதோ வாக்ய -புத்திரன்..சக்ர ஆயுதம் மறைக்க சொன்னார் கம்சனால் தொல்லை என்பதால் ..

24. ஆயனை வளர்த்தேனோ யசோதையாரைப் போலே

Ayanai vaLarththEnO yasOdhaiyAraip pOlEமூவரையும் சொன்னாள் இத்தால்..தாயினால் கடைசி என்கிறாள்..நந்தன் பெற்றான் வாசு தேவன் பெற்றிலன் ..செம்  விரலால் காட்டினான் ..நந்த-ஆனந்தன்.. வாசுதேவன்-செல்வம் உடையவன்.. இது இருந்தால் அது இருக்காது.. நிதி எடுத்தால் போல் நந்தன் எடுத்தான் ….மிச்சம் எடுத்து சாப்பிட்டால்.. அனைத்தையும் சிறை சாலையில் காட்டினான். தேவகிக்கும் பால் சுரக்க கண்ணனும் சாப்பிட்டான்.. விதிக்க காமம்..தெய்வ த்ருஷ்டியால் பார்க்கணும்..ஒழித்து வளர்த்தது மிக ஆச்சர்யம்..பேர்த்து முலை கொடுத்தாள் அஞ்சாதே ..கொழு மோர் காய்ச்சி கொடுத்தாள்.. பராத் பரத்தை காக்கஇது ! ..ஆனை முடி புலி நகம் ஆமை நகம் தாயத்து..வடக்கே குபரன் ..தேவ தாந்த்ரம்.பசு மாட்டு வால் வீசி ரசிக்க வைத்தாள்

25. அனுயாத்திரம் செய்தேனோ அணிலங்களைப் போலே

anuyAththiram seydhEnO aNilangaLaip pOlE

அணில்கள் .தொடர்ந்து போனவை..சலமிலா அணில்கள்..கல் முத்தக்க.. கட்டட கலை தெரிய வில்லை. வேகமாக வேலை பண்ண தெரிய வில்லை. சாந்து பூசின..குளித்து தாம் புரண்டிட்டு ஓடி..கல் வைகிறவர் சிற்றாள் ..பூசுபவர் கொத்தனார்..ஓடி வரும் வேகத்தில் மணல் உதிர்ந்தது.. அந்த அணில் பாணின கைங்கர்யம் -ஓடி =அணு யாத்ரை.. நூறு யோசனை தூரம் போக முடிய வில்லை .

26. அவல் பொரியை ஈந்தேனோ குசேலரைப் போலே

aval poriyai IndhEnO kusElaraip pOlEஇருவரும் சாந்தீபன் இடம் சிஷ்யர்..இருவரும் கைங்கர்யம்..நன்றாக இருக்க ஆசீர்வாதம் ..சேவிக்கிற பாக்யதுக்கு வந்தார்..இரண்டு பிடி அவல்..மூடி கொண்டு. குசேல- கிழிந்த துணி ..திருவடி வருடினான்..ருக்மிணியை விசிற சொன்னான்..உள்ள பரிசோதனை..மறைத்தால் சுருக்கு பை இழுத்து..முஷ்டி சாப்பிட்டார். இரண்டாம் பிடி சாப்பிட்டால்  நானும் அடிமை ஆவேன்  கூடாது என்றால் ருக்மிணி தேவியார்.. பக்தி கேட்டால் செல்வம் கிட்டும்..நெல் குத்தினால் வேர்வை வருவதுபோல..வெண்ணெய் சாபிட்டது விட இது போக்கியம் கண்ணனுக்கு..சாம பேத தானம் தண்டம் செய்து தாயார் குழந்தைக்கு உஊட்டுவது போல அவன் ரட்சிகிறான்..

27. ஆயுதங்கள் ஈந்தேனோ அகஸ்தியரைப் போலே

AyudhangaL IndhEnO agasthiyaraip pOlEசரபங்க நதி..ஆஸ்ரமம்..அகஸ்தியர் ஆஸ்ரமம்..ரம்யமான இடம்..ஜோதிஸ் வடிவுடன் போக ..சுதீக்ஷ்ணர் ஆஸ்ரமம்..மண்டலம் பல ..பாத்து வருஷம் இருந்தான்..அகஸ்தியர் பிராதா ..மாமான் மகள் இது போல..உறவை சொல்லி பெயர்..திரு ஆபரணங்களையும்  ஆயதங்களையும் கொடுத்தார்

28. அந்தரங்கம் புக்கேனோ சஞ்சயனைப் போலே

andharangam pukkEnO sanjchayanaip pOlEசஞ்சயன்-வேத வியாசர் அனுக்ரகதால் கீதை கேட்டார்..யுத்த பூமி நிகழ்வை கண் முன் கண்டார்..அந்தரங்கமாக சொன்னதை கேட்டார்..நல்லது எடுத்து சொன்னார்..த்ருதராஷ்டனுக்கு  வஞ்சனை தெரியாது கிரிஷ்ணனை தெரிந்து கொண்டேன்..கௌரவர் தூதனாக வர..இருவரும்-அர்ஜுனனும் கண்ணனும் – மனைவிகள் உடன் இருக்கும் போது-உள்ளே வந்தார். பொறாமை கிடையாது..பேச்சு சாமர்த்தியம்.. நன்றாக சொல்வான்..அந்தரங்கத்தில் போய் பார்த்தவர்..இரண்டையும் சொல்கிறாள்..

29. கர்மத்தால் பெற்றேனோ ஜனகரைப் போலே

karmaththAl peRREnO janakaraip pOlEகர்ம யோகத்தால் ஜனகரும் /ஜான யோகத்தால்  ஜடபரதர்/பிரகலடன்-பக்தி/யோகத்தால் சாசாத் கரிதார்கள்..யாகச வர்கர்..எரிவது போல காட்ட-இருந்த இடத்தில அசையாமல் இருந்தார். ஆத்மா நசிக்காது.. சொத்து அவன் இது.. ரட்ஷிப்பான்..கீதையில் மனுஷ்யர் பெயர் குறைவு. விவஸ்வான்/இஷ்வாகு பரம்பரை சொன்னார்..மாமனாரை கொண்டாட காத்து இருந்து சொன்னான்..

30. கடித்து அவனைக் கண்டேனோ திருமங்கையார் போலே

kadiththu avanaik kaNdEnO thirumangaiyAr pOl

கடித்து -திரு மங்கைநான்கு பெயர் உடன்…நீர் மேல் நடப்பான்/நிழலில் ஒதுங்குவான்.தாள் ஊதுவான்/தோலா  வழககன்./பர காலன்.. பரனுகே  காலன் போல வந்து ..வாள் வழியால் மந்த்ரம் பெற்றார்.. மந்திர அரசு பெற்றார் அரச மரத்தின் அடியில்..நானும் சொன்னேன் நமரும் உரைமின் என்று உபதேசித்தார்.. பகல் கண்டேன் நாரணனை கண்டேன்..

31. குடை முதலானது ஆனேனோ அனந்தாழ்வான் போலே

kudai mudhalAnadhu AnEnO ananthAzhvAn pOlEஆதி சேஷன் போல/சென்றால் குடையாம்/இருந்தால் சிங்கா சனமாம்..சர்வ தேச சர்வ கால கைங்கர்யம்/ லக்ஷ்மணன்/பல ராமன்/ ராமானுஜர் போல..குடை முதலானது..பட்டார்..குடம்-பாம்பு திரு அரங்கேசர் வெண் கொற்ற குடை இருக்கும்..குடையும் ஆடும். ஆரியரும் தாளத்துடன் ஆடுவார்.. முத்து குடை சுவர்ண கோடி பல..

32. கொண்டு திரிந்தேனோ திருவடியைப் போலே

koNdu thirindhEnO thiruvadiyaip pOlE

ஆதி சேஷன் போல/சென்றால் குடையாம்/இருந்தால் சிங்கா சனமாம்..சர்வ தேச சர்வ கால கைங்கர்யம்/ லக்ஷ்மணன்/பல ராமன்/ ராமானுஜர் போல..குடை முதலானது..பட்டார்..குடம்-பாம்பு திரு அரங்கேசர் வெண் கொற்ற குடை இருக்கும்..குடையும் ஆடும். ஆரியரும் தாளத்துடன் ஆடுவார்.. முத்து குடை சுவர்ண கோடி பல..முதுகில் ஆரோகணம் பண்ணி /தாச சக/வேதாத்மா /பெரிய திருவடி நாயனார்/ஆனந்தத்தால் சிறகு அடித்து கொண்டு இருக்கிறார்..கழுத்து திரும்பி மேல் பக்கம் பார்த்து நியமனம் அடுத்து என்ன என்று கேட்பது போல.. ஏவி பண்ணி கொள்ள வேணும்..யுத்தம் போது ராமன் லக்ஷ்மணனை தோள்களில் கொண்டார்..ஒரு குரங்கின் மேல் கொண்டு காற்று நெருப்பு போல வந்தார்கள்-கம்பன்

33. இளைப்பு விடாய் தீர்த்தேனோ நம்பாடுவான் போலே

iLaippu vidAy thIrththEnO nampAduvAn pOlE

திரு குறுங்குடி/கைசிக ஏகாதசி/பாணர் குளம்/திரு பாண் ஆழ்வார் போல/சத்யம் பண்ணி விட்டு பாடி பின்பு வந்தார்/சோம சர்மா சாபத்தால்..பாசுர பலன் கொடுத்து//பலத்துக்கு பாட வில்லை..கைசிக பண் பலன் கேட்க்க/ இலைப்பு-பசி தாகம் பிறப்பு போல்வன தீர்த்தான் /வராக பெருமான் அபிமானத்தால் நம் பாடுவான் என்றபெயர்

34. இடைகழியில் கண்டேனோ முதலாழ்வார்களைப் போலே

idaikazhiyil kaNdEnO mudhalAzhvArgaLaip pOlE

ஒரு இரவில் நடந்தது ஒரு இடை .ஒருவர் படுக்கலாம்..நெரிசல் /விளக்கு ஏற்ற/இடர் நீங்க/ஜான தமிழ்/திரு கண்டேன் /பகல் கண்டேன் நாரணனை கண்டேன்..பக்தி இல்லை தனக்கு என்கிறாள்.புலவர் நெருக்கு உகந்த பெருமான்..கண் வளரும்..கரும்பு போல ..மூன்று சகரம்..கரும்பு ஆலை..சக்கை கண்ணன்.. கரும்பு ரசம் போல மூன்று திருஅந்தாதிகள்..

35. இரு மன்னர் பெற்றேனோ வால்மீகியைப் போலே

iru mannar peRREnO vAlmIkiyaip pOlE

.லவன் குசன் இரு மன்னர்கள்/தர்ப்பம் கீழ் பாகம் இலவம் பெயர்/ மேல் பாகம் குசம் ..ரட்சை  இட்டார் இத்தால் /முதலில் பரதன் பார்க்க/௩௨ நாள்களில் மிதிலை செல்வி உலகு உய்ய ..தன சரிதை கேட்டான்..

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஆச்சர்யர் நிஷ்டை மதுரகவி ஆழ்வார் /இன் கவி பாடும் பக்தர்கள் முதல் ஆழ்வார்/ நாலு கவி பெருமாள் கலியன்/உடன் கூடுவது என்று கொலோ/ காண வாராய்/பரி தவித்து பாட/ மேவினேன் அவன் பொன் அடி மெய்மையே /சென்ற காலத்தில் கிடைத்தது என்று அருளிய பிற பந்தம் அமலன் ஆதி பிரான்/ பகவானை பற்றினால் சந்தேகம்/கோஷ்டியில் பேச்சு ராமானுஜர் காலத்தில் /ச்வதந்த்ரன்  ஈஸ்வரனை பற்றின நாளில் இருந்து சந்தேகம்/பர தந்த்ரனான ஆசார்யன் பற்றினால்/ பந்தம் மோட்ஷம் இரண்டையும் அவன் தர/ இவர் மோட்ஷம் ஒன்றே அருளுவார்/அமுதனார் பாசுரமும் கடந்த காலத்தில் இருக்கும்/ வாசனை இருக்க அம்மாளும் உறைகிறாள்..கலை இலங்கு மொழியாள்/புகும்  போகும் /நாமும் நடக்க நம்பிக்கை தரும் வார்த்தைகள்

36. இருமாலை ஈந்தேனோ தொண்டரடிப்பொடியார் போலே

irumAlai IndhEnO thoNdaradippodiyAr pOlE

இரு இரண்டு/பெருமை ..புஷ்ப மாலையும் திரு மாலையும் /இளைய புண் கவிதை என்று இவரே அருளுகிறார் /ஆண்டாளும் பெரி ஆழ்வாரும் ஐவரும்  பூ மாலையும் பா மாலையும்../திரு மாலை அறியாதவர் திரு மாலை அறியார் /துயில் எளாயே/அர்ச்சையில் இவர் எழுப்புகிறார் /துளசி கொண்டே கைங்கர்யம்../தோஷம் வராத கைங்கர்யம்/மாலா காரர் போல்/தர்ம வர்மா திரு சுற்று/திரு மங்கை மதில் ரட்ஷை அல்ல /பட்டார்-வீர சுந்தர பிரம ராயர் -கேட்க்க வில்லை .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: