Archive for the ‘ஸப்த காதை’ Category

ஸ்ரீ சப்த காதை-2/3/4- ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

September 9, 2011

தன் குருவின் மேல் -அன்பு இலாதார் -அம்புயை கோன் விண்ணாடு தான் அளிக்க வேண்டாதான் —குருவை அடைந்தக்கால் தானே வைகுந்தம் தரும் -தானே -கொடுத்து தான் ஆக வேண்டும்–கேட்க வேண்டிய தேவை இல்லை–நஞ்சு விட கொடிது -நஞ்சு ரூபா நாசம் தான் கொடுக்கும் இதுவோ -சொரூப நாசம் -கொடுக்குமே

அஞ்சு பொருளும் அளித்தவன் பால் அன்பிலார்
நஞ்சில் மிக கொடியர் நாம் சொன்னோம் –நஞ்சு தான்
ஊனை முடிக்கும் அது உயிரை முடிக்கும் என்று
ஈனமிலார் சொன்னார் இவை –2
அது உயிரை- மணம் கொண்டு புஷ்பம் போல ஒளி கொண்டு ரத்னம் போல் ஆத்மாவை சேஷம் என்றே ஆதரிக்கும் —உய்யும் உணர்வு  என்றும் நன்கு அறிந்தேன் என்றும் —ஆம் பரிசு அறிந்து கொண்டு–அஞ்சு பொருளும் அறிவித்தவன்-உம்மை தொகை-புள்ளும் சிலம்பின காண்-முதலில் உம்மை தொகை-அங்கும் -நாங்கள் வந்து இருக்கிறோம் முதல் அடையாளம் சொல்ல -வேற கேட்டாள் புள்ளும் என்கிறாள்-இங்கு ஓன்று மட்டும் அருளி கை வாங்காமல் -ஐந்தும் அறிவித்த ஆச்சர்யர்- குறிக்க -வதந்தி சகலா வேதா -கிருஷ்ணம் தர்மம் சனாதனம் ராமோ விக்ரவான் தர்ம -வேதம் சொன்ன ஐந்தும் -பயன் நன்றாகிலும்  பாங்கு அலர் ஆகிலும் ..திருத்தி பணி கொள்வான் –கிருபையால்  நிர் ஹெதுஹமாய்–அளித்தவன்-தானே கொடுத்து அருள் புரிந்தவன்–அனுவிருத்தி பிரசனா ஆச்சார்யர் முன்னோர் க்ருபா மாத்திர பிரசன்னா ஆசார்யர் பின்னோர் -ஆசை உடையார்க்கு எல்லாம் -பேசி வரம்பு அறுத்தார் சுவாமி ராம்மானுஜர் –நினைத்து முலை வழியே நின்று பால் சோறும் பசு போல் –முலை கடுப்பால் பீச்சி- ஒன்றை எதிர் பார்த்து கொடுக்காமல் கொடுத்தவன் கியாதி லாபம் பூஜை இன்றி  கொடுத்தார்–சாஸ்திரம் சொன்னது கடமை என்று இல்லாமல் ஆனந்தமாக கொடுத்தான்-

அரையர் -நம் ஆழ்வார் மோஷம் கேட்ட ஐதீகம் -பாடினேன் ஆடினேன் சரியா போனது -கொடுக்கல் வாங்கல் இல்லை –பிராத்தனை பண்ணாமலே அருளினான் -கிருபை உந்த அளித்தான் –கீதை அருளியதும் பக்தி இல்லாதவருக்கு கொடுக்காதே –மூலையில் கிடந்த ரத்னம் நடு முற்றம் கொட்டி பதன் பதன் என்றதாம் கண்ணனுக்கு  -விரித்த குழல் காண சகிக்காமல்-அவள் மங்கள சூத்திரம் நிலைக்க —
அன்பிலார்–பிரத் உபகாரம் அன்பு ஒன்றும் வைத்தாலே போதும்-இவ் உலகு தனில் ஆசை உடன் இருக்க வேண்டும்-நஞ்சில் மிக கொடியர்–நாம் சொன்னோம்-உபதேசமோ பிரமாணமோ வேண்டாம்–பிள்ளை லோகாச்சர்யர் அருளிய அருளி செயல் உள்ளம் கொண்ட அவர் சிஷ்யர்–உள்ளாதார் உள்ளத்தை உள்ளமாக கொள்ளோமே-நாம்—பொன் அடிக்கு என்று உள்ளாதார் சமர்பிகாதவர் இல்லை நினைத்தாலே போதும் —எல்லா ஆழ்வாரையும் சேர்த்து கொள்ளோம் –அது போல் ஐவரும் கூர குலோதம தாசர் என்று சிஷ்யர்கள் அனைவரையும்—-நல்லது சொல்ல எண்ணம் மதிப்பும் ஞானம் உள்ளவர்-நாம்-தத்வ தர்சனர் வார்த்தை-ஏற்றம் தத்வ உபதேசம் விட -பீஷ்மர் இடம் கேட்டு கொள் -அவர் போனால் ஞானம் இல்லாமல் போகும்–திரு குரும் குடி நம்பி -வைஷ்ணவ நம்பி–மாதவனே கண் உர நிற்கிலும் –அண்ணல் தோன்றின அப் பொழுதே நாரணர்க்கு ஆள் ஆனாரே -திரவிடோ உபநிஷத்–அதையும் விட்டோம் சடாரி ஆக வந்து சம்பந்தம் –நஞ்சு-மாமிசம் சரீரம்-மூத்திர மற்று அனைத்துக்கும் உப லஷணம்-உள்ளது வெளியது ஆனால் காக்கை ஓட்ட ஆள் இல்லை–சேஷத்வம் ஞானம் ஒன்றே அழகு-அழகியான் தான் அரி உருவம் தானே தன்னை ஒக்க அருளுவான்–

ஊனே குரம்பை -நஞ்சு தான்-பிரதானம் தோன்ற -மற்று மருந்து உண்டு நஞ்சுக்கு -ஆச்சர்ய பிரதி பத்தி இல்லை என்றால் வேற போக்கிடம் இல்லை–
ஈரம் செய்யும் நாரணனும் ஆரியன் பால் அன்பு ஒழியில் -ஞான சாரம்- அம்பரிஷன் துர்வாசர்-சக்கரம் துரத்த -பக்த பராதீனன்–வந்தேறி சரீரம் முடிக்கும் -இடை சுவர் தான் சரீரம் அதை முடிக்கும் -நஞ்சு–இதுவோ சரீரம் காத்து ஆத்மா சொரூபம் அளிக்கும் -வெகு குரூரம் மாயும் வகை அறியேன் பெண் பிறந்து–இந்த உடம்போடு இனி இருக்க போகாது -என்த்றிருபவனுக்கு நஞ்சு அபிமதம் ஆக இருக்கும் -உயிர் மாய்தல் கண்டு ஆற்றேன்–வீர சுந்தர பிரம்மா ராயன்-மதிள் கட்ட -ரஷை -பட்டர் சொல்ல -கேட்க வில்லை பட்டர் திரு கோஷ்டியூர் போக வேண்டி-அவன் போனதும் ஆண்டாள்-அழுதாள் கூரத் ஆழ்வான் சம்பந்தம் பெற்றும் இழந்தானே -என்று தண்டனை நிச்சயம்—அது -ஆச்சார்யர் பக்தி இன்மை-பேதை பாலகன் அது ஆகும் போல்-பெயர் சொல்ல -கூட முடியாத குரூரம்–வேறு யார் சொன்னார் -ஈனம் இலார்-நம் தேசிகர் ஆச்சார்யர் சொன்னார்கள்-ஈனம்-குற்றம் -சாஸ்திரம் அறிந்து பக்தி -ஆச்சார்யர் பக்கம் அன்பு இல்லாத குற்றம் இல்லாதவர் -தாழ்வு இல்லா பூர்வர் -பிள்ளை பிள்ளை ஆழ்வான் -பாகவதர் அபசாரம் -கூரத் ஆழ்வான் -சென்று தானம்-மனசு வாக்கு காயம் -பெற்று இனி வையாதே என்றார்–வாசனை போகாமல்–முக்காடு போற்று உட்கார்ந்து இருக்க –ராமானுஜர் திரு அடிகளில் மீண்டும் மணம் வாக்கு காயம் வைக்க சொல்லி திருத்தினார்-ஈனம் இல்லாதார்- ஆச்சார்யர் பக்கம் அன்பு இல்லாதவர் போல் தாழ்ந்தவர் இல்லை-பிரேமை இருந்தால் அதை விட உயர்வு இல்லை–சொன்னார் -கர்ண த்ரயம் ஒன்றாக இருப்போர் சிலரே -மனசால் பிரேமை கையால் அர்ச்சனை வாயால் -ஈனம் இலாதார் –பெரியோர் சொல்வது சத்யம் -தர்ம சாஸ்திரம்- -கலை இலங்கு மொழியாளர் -திண்ணை பேச்சு சாஸ்திரம் ஆகும்–

அதிகாரி நிஷ்டை பிரகரணம் இத்தால் அருளினார்
பார்த்த குருவின் அளவில் பரிவின்றி
சீர்த்த மிகு ஞானம் எல்லாம் சேர்ந்தாலும் –கார்த்த கடல்
மண்ணின் மேல் துன்புற்று மங்குமே தேங்காமல்
நண்ணுமே கீழா நரகு –3
ஆர்  வசன பூஷணத்தின் ஆழ பொருள் அறிவார் யார் அது சொல் அனுஷ்டிப்பார் ஓர் இருவர் உண்டாகில் –எல்லார்க்கும் அண்டாதது அன்றோ அது..
ஆறு பிரகரணம் அது–கதய ரூபம் அது பாசுர ரூபம் கொடுத்தால் பத்யம்–எளிதாகும்-ஸ்தோத்ர ரூபம் ஆள வந்தார்-நினைவு வைக்க சுலபம்-அதிகாரி நிஷ்டா பிரகரணம் வேதார்தம் அறுதி இடுவது ஸ்மிர்த்தி இதிகாச பிராணன்கள் தொடங்கி பூர்வர் வசனம் கொண்டே தொகுத்து ஸ்ரீ வசன பூஷணம் -சிறை இருந்தவள் ஏற்றம்-புருஷ கார வைபவம் சொல்ல வந்தார்-வேதம் தொடங்கி-சக்தி அறியாதவர் ராவணன் தூக்கி போனான் சொல்வார்-வலிய புகுந்தாள் -ராவணனை தூக்கி -கஜேந்த்ரனை ரஷிக்க திரு அடியையும் தூக்கி ஆதி மூலம் வந்தது போல் -தேவ ஸ்திரிகள் சிறையை வெட்டி விட -ராவணனுக்கும் உபதேசித்தாள்-வைமுக்யம் கொண்டவனை திருத்த –புருஷனை புருஷனாக ஆக்க –திருத்துவது உபதேசத்தாலே –ராஷசிகள் சரண் அடையாமல் இருந்த பொழுதும் ரஷித்து கிருபை அடியாக -சம்ச்லேஷத்தில் அவனை திருத்தும் விச்லேஷத்தில் இவனை திருத்தும் -இருவரையும் திருத்துவது உபதேசத்தாலே –மீளாத பொழுது அவனை அழகாலும் இவனை அருளாலும் திருத்துவாள் -ச்வாதந்த்ரம்  விலக்கி கல்யாண குணங்கள் கிளப்பி விடுவாள் –வாத்சல்ய ச்வாமித்வ சௌசீல்யம் சௌலப்யம் – இங்கித பராயீனம்-அவன்-பறை தருவான்–தோல் பேரி வாத்தியம் வைக்க- -யதார்த்த ஞானம் இங்கித ஞானம் இல்லையே பரிகாசம்-ஆண்டாள்-பாபானாம் வா –சுபானாம் வா –பிலவங்கமே -எய்தவன் இருக்க அம்பை நோவலாமா பொறுத்து கிருபை காட்டினாள்-முதல் பிரகரணம் அம் பொன் அரங்கருக்கும் ஆவிக்கும் -முதல் பாசுரத்தால் இதை அருளினாள் –

அழகும் பொன்னும் ஸ்ரீ ரெங்க நாச்சியார் தானே -அம் பொன் அரங்கர் -22 சூதரம்  வரை புருஷகார வைபவம்
மகா பாரதத்தால் தூது போனவன் ஏற்றம் சொலிற்று -தமேவ உபாயம் –இதி பிரார்த்தனா மதி சரணா கதி–மகா விசுவாசம் பூர்வதே –
உபாய வைபவம்—நினைவு தான் சரணா கதி அவன் திரு அடிகளே உபாயம் என்ற உறுதி-ஒன்றே வேண்டும்–இரண்டாவது பிரகரணம் கேவல விஷய நியதி ஒன்றே– அதிகாரி தேச கால நியமனம் பிரகார நியமனம் ஒன்றும் இல்லை- வேறு ஒரு யோக்யதை சம்பாதிக்க வேண்டாம் –உத்தரை திரௌபதி  கஜேந்த்திரன் போல்வார்—நன்றே செய்கே இன்றே செய்கே இப் பொழுதே செய்க –கூரத் ஆழ்வான் பட்டர் உபதேசம் ஐதீகம்-தேர் தட்டில் குல கரையில் கடல் கரையில்–எதற்கும் பண்ணலாம் தர்மர் ராஜ்ஜியம் வேண்டும் எந்த பலனுக்கும் பண்ணலாம் என்றாலும் அவனையே -பிரீதி கார்ய கைங்கர்யம் எனக்கே தன்னை தந்த கற்பகம் –அருளின பக்தியால் கலங்கி ஆழ்வார் பாட– தெளிந்த ஞானம் கொண்டு வால்மீகி பாட –விபீஷணன் தீர்த்தம் ஆடாமல் சரண்-கிழக்கு முகமாக தீர்த்தம் ஆடி பெருமாள் கடல் அரசன் இடம் -ஆச்சர்ய சீலன்-பெருமாள்-தேவை இல்லை இருந்தும் பண்ணினான்-வழக்கம் உண்டு பண்ணினான்-லோக விக்ரந்த சரணவ் உலகம் அளந்த பொன் அடியே சரணம்-ஒன்றே நியமனம் –உபாயான்தரம் கர்ம ஞான பக்தி யோகம்-இரண்டையும் பொறுக்கும் தன்னையும் பிறரையும்/ சரணா கதி இரண்டையும் பொறுக்காது ஈஸ்வரன் ஒன்றையே பொறுக்கும் -ஈஸ்வரன் தன்னை மட்டும் பொறுக்கும் நாம் பண்ணின சரணாகதியும் உபாயம் இல்லை ச்வீகாரம் இன்றி காம்பற தலை சிரைத்து –அவனும் அது செய்தது–உனக்கு வசப் பட்டவன் நீயே  சரண் என்று சொல்ல வைத்து உன் திரு அடிகளில் உன் ஆனந்தத்துக்கு தள்ளி விட்டு கொள்கிறாய் –திரு அடி தாமரைகளே உபாயம்–இதம் பூர்ணம்-ஆழ்வார் அர்ச்சையில்–அஞனத்தால் நாம் பக்தி பாரவச்யத்தால் ஆழ்வார் அபார ஞானத்தால் ஆச்சார்யர்கள் –என் நான் செய்கேன் -சென்னாள் அந்நாள் உன்ன தாள் பிடித்தே செல காண்பேன் –சாதனச்த கெளரவம் -சேர்ந்த நெறி-சத்ர்சமான வழி-அர்ச்சிக்கு அம் பொன் அரங்கர்க்கு -அதிகாரி பற்றி 2 /3 /4 பாசுரம் அருளுகிறார்
நிர்கேதுகமாக கடாஷம் அருளிய குரு–பார்த்த குரு–காட்டாம் தரையில் பெய்த  மழை பொழிந்தால் போல்—பரிவின்றி–ஒண் தாமரையாள் -கேள்வன் ஒருவனையே நோக்கும் நோக்கு —ஞானம் மட்டும் வளர்த்து–ஆச்சார்யர் அன்பு இன்றி இருந்தால்- புறம்பு உண்டான பற்றுகளை வாசனை யோடு விடுகையும் ..-ஸ்ரீ வைஷ்ணவர் ஏற்றம் அறிந்து உகந்து இருக்கையும் -வருவது துர் லபம் –சீர்த்த மிகு ஞானம்-இருந்தாலும்-சம்சாரத்தில் அழுந்து பின்பு நரகமும் கிட்டும் –அதிகாரி நிஷ்ட்டை-பிர பன்னன் நடக்க வேண்டிய முறை- பெருமாள் பிரீதி கொண்டால் தானே மோட்ஷம் –ஆஸ்ரித பஷ பாதி தான் அவன் –அவன் பிரதி நிதி ஆச்சார்யர்–சஸ் திர  பாணியாக அவதாரம் பண்ணி திருத்த முடியாமல் சாஸ்திர பாணியாக ஆச்சார்யர் அவதாரம்–அர்த்த பஞ்சக ஞானம் பெற்று இருந்தாலும் -பிரேமை இன்றி இருப்பது யானை ஸ்நானம் பண்ணி தன் மேல் புழுதி போட்டு கொண்டது போல் -ஸ்நானத்தால் என்ன லாபம்–எதிர் சூழல் புக்கு இருந்தும்-பலன் இன்றி  கை விட்ட -நன்மையால் மிக்க நான் மறை யாளர்கள் புன்மையாக கருதுவர்-அக்ஞானம் போக்கி -தன் குருவின் தாளில் அன்புடை இல்லாமல் –உனக்கு என் செய்வன் என்று பரிவு இன்றி–பரிவு -பஷ பாதம்-பிரேமை-இன்றி ஞானம் விசேஷம் -ஞானான் மோஷம் சொன்னதே -சீர்த்த ஞானம் ஸ்ரீமன் நாராயணன் பற்றிய ஞானம் இருந்தாலும்-கனத்து இருந்த ஞானம்-கூடு பூரித்து கிடந்தாலும் –ஞானம் எல்லாம் சேர்ந்து–அவன்  சொரூபம் ரூபம் அனைத்தயும் சொல்லும் சாஸ்திரம்-அறிந்தும்—

தன்னை இறையைத் தடையைச் சரண் நெறியை
மன்னு பெரு வாழ்வை ஒரு மந்திரத்தின் இன் அருளால்
அஞ்சிலும் கேடு ஓட அளித்தவன் பால் அன்பிலார்
நஞ்சிலும் கேடு என்று இருப்பன் நான் –4
ஆழ்வார்கள் அருளி செயல்கள் -தாழ்வாக நினைத்து இருப்பவர்கள் –நீ அவர் பால் சென்று அணுக கூசி திரி-அர்த்த பஞ்சகம் அருளிய ஆசார்யன் -திரு மந்த்ரத்தின் இன் அருளால்-ஐந்திலும் கேடு உடன் தோஷம் இன்றி அளித்தவன்-நாம் கேடு உடன் அறிந்து இருக்கிறோம்–அல் வழக்கு ஒன்றும் இல்லா -தேக ஆத்மா ஞானம் இன்றி சு ச்வதந்த்ரன்/ அநந்ய சேஷத்வம்/ உபாயாந்தரம்/ கைங்கர்யம் இன்றி விஷயாந்த்ரம் பெற -போன்ற தோஷம்–இரண்டாவது பாசுர அர்த்தம் வேறு கோணத்தில்-அருளுகிறார்–ஆழமான பொருளை சொல்ல -மந்திர விதி அனுஷ்டான ரகசியம்-விவரண விவரணி பாவம் -சங்கோடு சக்கரம் ஏந்தும் தடா கையன் சங்கரையா உன் செல்வம் சால சிறந்தது –சு சொரூப ஞானம் தொடங்குகிறார் இதில்–தன்னை ம காரம் -வகுத்த சேஷி அ காரம் நாராயண பிரம சொரூபம் –தடை -விரோதி சொரூபம் -நம சப்தம் சொல்லும் அர்த்தம் -ந மம -சரண் நெறியை–இது கண்ட நமஸ் –அகண்ட நமஸ்- நமஸ்காரமே சரணா கதி-நமஸ் சத்குரு ஜனார்த்தனன்-உன் திரு அடிகளே கதி-மன்னு பெரு வாழ்வு-கைங்கர்யம் ஆகிற நித்ய கைங்கர்யம்-ஆய -சப்தம்-வழு இலா அடிமை செய்ய வேண்டும்..–ஒரு மந்த்ரத்தின் -ஒரே துறை-அத்வதீயம் –படும் துறை இது ஒன்றே திரு செம்கனி துறை-ஆழம் கால் பட்டு தோற்ற துறை–ராமன் ஏரி வீரத்தில் தோற்றார் திரு அடி போல்—மற்றைய  வியாபக மந்த்ரம் வாசு தேவ விஷ்ணு -விட நாராயண மந்த்ரம் ஏற்றம் எப்படி எங்கு ஏன் என்ன குணம் உடன் வியாபிகிறான்-பகவதே கூட சொல்ல வேண்டி இருகிறதே –விஷ்ணு நாராயண -நர சப்தம் குண விசிஷ்டன்-பூர்த்தி உள்ள அத்வதீயம் திரு மந்த்ரம்–அர்ச்சையே பிரமாதா அசக்தனுக்கும் தண்ணீர் பந்தல் போல் -சம்சார விஷத்துக்கு மருந்து -நிதி போலவும்-மங்கள சூதரம் பெருமாளை பற்றும் பக்தனுக்கு -எட்டி இளை மூன்று சரடாய் -மங்கள சூதரம்–நின் திரு எட்டு எழுத்தும் கற்று உற்றதும் உன் அடியார்க்கு அடிமை–பல யாதாத்மா ஞானம் -பாகவதர்களுக்கு கைங்கர்யமே -ஸ்ரீ வைகுண்டம் அனித்தாக இருந்தாலும் மருத்து இங்கே கைங்கர்யம் –ஞான பிரதன் ஆசார்யன்–ஞான வர்த்தகன் ஸ்ரீ வைஷ்ணவர் ஞான விஷயம் ஸ்ரீ மன நாராயணன் ஞான பலம் அனுபத ஜனித பிரீதி கார்ய கைங்கர்யம் -நான்கும் -ஞானம் பகவதேக சேஷ பூதன் ஜீவாத்மா –தெளிவை கொடுக்கும் ஆசார்யன் ஞான பலன் கைங்கர்யம்–அவன் அடியார் அடியோடு கூடும் இது அல்லால்—உலகம் மூன்றும் முளைப்பித்த தனி மா தெய்வம் தளிர் அடி கீழ்; புகுதல் அன்றி அவன் அடியார் நனி மா கலவி இன்பம்–இன்பம் ஐஸ்வர்யம் கைவல்யம் பகவத் இன்பம் விட்டு அடியார் –அவனுக்கு ஒப்பு இல்லை அது போல் வாசகத்துக்கும் ஒப்பு இல்லை-நாராயண அஸ்தரம் விட -பிரத்ய அஸ்தரம் எது -அஞ்சலி தானே சொல்லி கொடுத்தான் கீதையில்-அஞ்சலி வைபவம் நிக்ரகம் அஞ்சலி பரம முத்தரை–சொல்பவனை ரஷிக்கும்– மந்தாரம் த்ராயதே மந்த்ரம்—அவனும் மந்த்ரம் -அந்தணர் மாட்டு -செல்வம்-வேதம்-அந்தி வேதாந்தம் -வைத்த மந்திரத்தை மந்திரத்தால் மறவாது என்று வாழுதியேல் வாழலாம் மட நெஞ்சே–ரஷிக்கும் அநிஷ்டம் தொலைத்து இஷ்டம் அளிக்கும் –சம்சாரம் கழித்து மோஷம் கொடுக்கும் –இத் தலையில் நன்மை இல்லாமல்- ஸ்வாமி விட்டு துன்பம் படுகிறானே -இன் அருளால்–மடி கடுப்பால் பாலை கொட்டும் பசு போல்- தாய்க்கும் மகனுக்கும் தம்பிக்கும் இவர்க்கும் இவர் அடி பணிந்தாருக்கும் இறே–அர்ஜுனன் அஸ்தான சிநேகம்  தர்மம் எது தெரியாமல் -போன்ற தோஷம் கொண்டே அருளினான் கீதாசார்யன்-போல்-பல்லார் அருளும் பழுது -ஸ்வதந்த்ரம் பந்த மோஷம் பொதுவாக இருக்கும் தான் தோன்றி அது– நாதன் இல்லை அவனுக்கு -தாயும் தந்தை போல் அவன் நாதன் இருக்க -மோஷம் ஒன்றே பரதந்த்ரமாய் இருக்கும் -இன் அருளால்- அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே –எண் திசையும் அறிய இயம்புகேன்–மேலும் கீழும் வேண்டாம் மோஷம் கேட்க மாட்டான் கீழ் திக்கு போக மாட்டான் -ஆழ்வார் விட மாட்டார்-நன்மையால் மிக்க நான் மறையாளர்கள் -கூரத் ஆழ்வான் பிரகலாதன் போல்வார்–புன்மையாக கருதுவர் –புன்மை ஆளனாக சொல்ல வில்லை பாபமே நான்–கிருபையாலே —சிந்தையோடு -அவை அன்று அருளால் தந்த அரங்கன் -தன் சரண் தந்திலன்-ஞானம் கொடுத்தான்-சக்தி சரீரம் சாஸ்திரம் -தான் அது தந்து இராமானுசன் அரங்கன் செய்ய தாள் உடன் ஆர்த்தான் சேர்த்து விட்டார் இன் அருள் இது தான்

கேடு -சம்சயம் இன்றி–சேதன சொரூப கேடு -பிரகிருதி பரமாய் -ஞான ஆனந்த லஷனமாய்-சிக துக்கம் அனுபவித்து – /ஞான குணகனாய்அத்வைதம் குண கீனன்-ஒரே தத்வம்–ராம ஆனந்தம் கொடுப்பவன் யாருக்கு ஆனந்தம்- ஞான மாயன் ஞான குணகம் உடையவன்- நித்தியமாய்- நிர் விகாரமாய் -பூனை ஆத்மா பூனை போல் சிரித்து -சிலர் அடுத்த ஜன்மா யானை ஆக -அணுவாய்-உடன் மிசை உயிர் என கரந்து எங்கும் பரந்துளன் –எங்கு வெட்டினாலும் வலிகிறதே -தர்ம பூத ஞானம் வியாபிக்கும் -விளக்கு ஒரு இடத்தில் வெளிச்சம் பரவி இருப்பது போல் -ஏக ரூபமாய்–ஆனந்யார்க்க சேஷமாய் –இது எல்லாம் கேடு ஒட்டி –
பரமாத்மா லஷ்மி நாதன்-எகானைய மதம் நாராயணன் மட்டும்/ அனந்த கல்யாண குனாத்மகனாய்/ ச்வேதர சமஸ்த வஸ்து விலஷனனாய்–திரி வித பரி சேத ரகிதனாய் தேச  கால வஸ்து சத்யம் ஞானம் அனந்தம்-உபய விபூதி நிர்வாகனாய் சர்வ ஆச்ரயமாய் யார் எனக்கு நின் பாதமே சரணாக தந்து ஒழிந்தாய் வந்து அருளி  என் நெஞ்சு இடம் கொண்ட வானவர் கொழுந்தே -அசேஷ லோக சரண்யா-சர்வ பிரகாரத்திலும் ரஷகன் சேஷி சத்யம் ஞானம் அனந்தம்-உபய விபூதி நிர்வாகனாய் சர்வ ஆச்ரயமாய் யார் எனக்கு நின் பாதமே சரணாக தந்து ஒழிந்தாய் வந்து அருளி  என் நெஞ்சு இடம் கொண்ட வானவர் கொழுந்தே -அசேஷ லோக சரண்யா-சர்வ பிரகாரத்திலும் ரஷகன் சேஷி–

விரோதி சொரூபம்-தன்னை கண்டால் பாம்பை கண்டால் போல்-தேக ஆத்மா அபிமானம் தேவதாந்திர பிரபகாந்தர கைங்கர்ய ஸ்வ ஆனந்தம் பிராரப்த சரீர சம்பந்தம்-சம்சார வர்த்தகமே அகங்கார மம காரம் –கேடு உடன் அறியாமல்
உபாய -சித்தமாய் பரம சேதனமாய்–திரு அடி தானே -சர்வக்ஜமாய்–சர்வ சக்தியாய் சகாயந்திர நிர பேஷமாய்–சனப்பனாறு கண்ட பிரம்மாஸ்திரம் போல் –சகல பல பிரதமாய்–சங்கரன் ஞானம் ஆரோக்கியம் பாஸ்கரன் ஐஸ்வர்யம் அக்நி மோஷம் ஜனார்த்தனன்–

திரு வுக்கும் திரு வாகிய செல்வா -ஐஸ்வர்யம் அஷய -ரதி மதி -சித்தி ஸ்ரீ ஏழும் கிட்டுமே –ஒது வாய்மையும் –அந்தணன் ஒருவன் -சாந்தீபன்  பிள்ளை கேட்டு பெற்றான்-கோதில் வாய்மையினான் -குற்றம் இல்லாதவன் அதையும் இவன் இடம் கேட்டான்-பிராப்தனாய் -விளம்பம் இன்றி- ச்வீகார விஷய பூதமாய் இருக்கும்-பிண்டியர் -சாபம் தீர்த்த ஒருவன் பிச்சை உண்ணிக்கும் சிக்கு தலையனுக்கும் பூசும் பூசனையும் தகுமே–சதவ பிரியன் கேசவன்-இடர் கெடுத்த திருவாளன் -இணை அடியே அடை நெஞ்சே
அனுபவ ஜனித பிரீதி காரித காரணமாய்-கைங்கர்யம் தானே புருஷார்த்தம்–அவன் ஆனந்தத்துக்கு -சொரூப அனுரூபம் நிரதிசய போக்கியம் யாவது ஆத்மா இருக்கும் வரை -கட்டில் வைத்தாலும் காட்டில் வைத்தாலும் -ஒழிவில் காலம் எல்லாம் உடனே மன்னி -முடியானே -இந்த்ரியம் ஒவ் யொன்றும் அனைத்து வியாபாரம் கேட்டது –ஆதி சேஷன் கண் செவி ஒரே அவயவம்-அது போல் கொடு–

போன காலம் சேர்த்து கைங்கர்யம் கொடு- முந்திய காலம் இழந்த எண்ணம் வராதது போல் —
இந்த கேடு ஒழிய -ஐந்தும் வித பிரமம் போக்கி -ஆபாச பந்து-அஞான அன்யதா ஞானம் போகும் படி அளித்தவன் –
அன்பு இன்றி-பிராப்ய லாபம்  பிராபகத்தால் -இது திரு மந்த்ரம்–ஆச்சர்ய ஆச்சர்ய லாபம் ஆத்மா குணத்தாலே –படி கட்டு காட்டினார் பிள்ளை லோகாசார்யர்–நஞ்சிலும் கேடு–ஹேயமான சரீரம் முடிக்கும் நஞ்சு-இது -வெண்ணெய் விழுங்கி வெறும் கலத்தை வெற்பிடை இட்டு-  –அதன் ஓசை கேட்டு உகக்கும்–வெண்ணெய் ஆத்மா சரீரம் கலம்–ஆச்சார்யர் துரோகம்-அபிமானம் இன்றி-சரீரம் காத்து ஆத்மா சொரூபம் போகுமே–அதி குரூரம் -இருப்பன் நான்-இவர் மதம் பிரதி பத்தி-இதில் சலனம் இல்லை -நான் பிள்ளை லோகாச்சர்யர் -அனுக்ரகத்தால் இது வந்தேறி இல்லை -அதிகாரி நிஷ்ட்டை இந்த மூன்று பாசுரங்களில் –
 அக்ருத்யா அபசாரம்-அசக்யா -அபசாரம் பொறுக்க முடியாத -பகவத  அபசாரம்–பாகவத அபசாரம் –ஞான பக்தி உண்டாகிலும் -ஆச்சார்யர் அபசாரம் கொண்டால் மோஷம் கிட்டாது –ஞான பக்தி இல்லை என்றாலும் ஆச்சர்ய பக்தி கிட்டினால் மோஷம் கிட்டும் –ஞான பக்தி அன்று மோஷ ஹேது ஈஸ்வர கிருபையே மோஷ ஹேது பகவத் பிரேமை- அவை உண்டாகிலும் இழவுக்கு அபசாரம் போதும் -அவன் இவனை பற்றும் பொழுது -தோஷமும் குணம் ஆகும் இவன் அவனை பற்ற நினைக்கும் பொழுது குணமும் தோஷம் ஆகும் -குகன் பெற்றான் பரதன் இழந்தான்-

——————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர்  திரு அடிகளே சரணம்
ஸ்ரீ விளாம் சோலை பிள்ளை  திரு அடிகளே சரணம் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சர்யார் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ சப்த காதை-1- ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

September 9, 2011

ஆச்சர்ய அபிமானமே உத்தாரகம் என்பதை ஏழே பாடல்களால் அருளுகிறார்

ரகஸ்ய அர்த்தம் சொல்ல வந்தது
விளாம் சோலை பிள்ளை அருளி செய்தது
பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம் அருளி செய்து இருக்கிறார்
யதீந்திர பிரவணம் பிராபவம் அருளி இருக்கிறார்
பிள்ளை லோகாச்சர்யர் 106 திரு நட்ஷத்ரம் வாழ்ந்தவர்  /நாயனார் 102 வருஷம் -இரண்டு வருஷம் முன்பு பிறந்தார் –

வடக்கு திரு வீதி பிள்ளை-அம்மி- தந்தை தாயார் பிள்ளை லோகாச்சர்யருக்கு –நம் பிள்ளை ஆச்சார்யர் பெயரை வைக்க -லோகாச்சர்யர் பிள்ளை என்றே முதலில் -அவர் அனுக்ரகத்தால் -நம் பெருமாள் அனுக்ரகத்தால் அழகிய மணவாள பெருமாள் நாயனார் –நைஷ்டிக பிரக்மசாரிகள் இருவரும்- விகித விஷய நிவ்ருத்தி தன ஏற்றம்-எழுதும் யோக்யதை பெற்றவர் பிள்ளை லோகாச்சர்யர்
பிள்ளை லோகாச்சர்யர் சத் சிஷ்யர் -விளாம் சோலை பிள்ளை -பெரிய திரு முடி அடைவு -சொல்லும் -கிரந்த கால ஷேபம் நாயனார்  அருளினார்
வித்யா வினயா சம்பன்னே பிராமனே சொல்லி இரண்டாக – அடுத்து  -யானை பசு மாடு– நாய் வேடன் –என்று கீதையில் அருளினான் —வித்யா வினைய சம்பன்னானா பிராமணனும் இவை இல்லா பிராமணனும் சொன்னான் கீதை–வர்ண ஆஸ்ரம தர்மம் உடன் வாழ வேண்டும்–ப்ரக்மண்யம் விலை செல்கிறது-பிரமம் நோக்கி அழைத்து செல்பவன்-உள்ளத்தில் இருக்க வேண்டும் அனுஷ்டித்து காட்டனும் -மாறனேர் நம்பி -போல்வார் -பெரிய நம்பி காலம் –ஸுகு என்கிற சோகம் உடையவன் சூத்திரன்-பகவத் பக்தி இருந்தால் சூத்ரர் இல்லை- ந சூத்ராகா  பவத் பக்தாகா –விப்ரகாக பாகவத ச்மிர்தா –விப்ரனாக கொள்ள வேண்டும் -பயிலும் திரு உடையார் –எவரேலும் என்னை ஆளும் பரமரே — திசை மகனும் திரு மகளும் கூராளும் தனி உடம்பன் —

ஸ்ரீ வசன பூஷணம் -ஆறு பிரகரணம்
புருஷ கார வைபவம்
சாதனச்த கெளரவம்
அதிகாரி கிருத்தவம் -அனுஷ்டானம்
சத் குரு சேவனம்
பகவத் கிருபை ஒன்றே மோஷ சாதனம்
பந்த மோஷ இரண்டும் இன்றி மோஷம் ஒன்றே அருளும் ஆச்சார்யர் வைபவம்
இந்த இறுதி பிரகரணம் சொல்ல வந்தது தான் இந்த சப்த காதை -ஆச்சர்ய அபிமானம்

கீதார்த்த சந்க்ரகம்-போல் சுருக்கம்
பிள்ளை லோகம் ஜீயர் தனியன் வியாக்யானம் அருளி இருக்கிறார்
உலகம்  அனைத்துக்கும் ஓர் உயிர் ஆன திரு அரங்க செல்வனார் -ஞானி என் ஆத்மா மே மதம் –என்னது உன்னதாவி உன்னது என்னதாவி -நீ என்னை விட்டு இல்லை நானும் உன்னை விட்டு இல்லை–மிகவும் தாரகராய் கொண்டு அனைவரும் உஜ்ஜீவிக்கும் படி –ஹஸ்தி கிரி அருளாள பெருமாள் அனுமதி முன்னாக பிர பந்தி கருத்து -மணல் பாக்கத்து நம்பி ஐ தீகம் -மீதியை இரண்டு ஆற்றுக்கு நடுவில் கேட்டு அறிந்து கொள்ள சொல்ல காட்டு அழகிய சிங்கர் சந்நிதி– பிள்ளை லோகாச்சர்யர் தொடர்ந்து சொல்லி அருள -அவரோ நீர்– ஆம் அவரே நாம் -கிடைத்ததா அர்த்தம் சொப்பணம் தேவ பெருமாள் சொல்ல -நாம் சொன்னதாக சொல் ஆணை இட அப்புறம் தான் 18 கிரந்தங்களை எழுதி அருளினார்- சரம பிரமாண பிரமாத பிரமேய -காட்டினார் -தொண்டர்க்கு அமுதுண்ண திரு வாய் மொழியையும் அங்க உபாங்கம் -மற்ற பிர பந்தங்களையும்– இரும் தமிழ் நூல்  புலவன் பனுவல்களையும் -மற்றை எண்மர் நல மாலைகளும் –நால் ஆயிரமும் அறிந்த ஆழ்வார் திரு மங்கை ஆழ்வார் என்பதால் இரும் தமிழ் புலவன் என்று தம்மை தாமே சொல்லி கொள்கிறார் –வேத ச்திஷ்டைய அங்க உபாங்கங்கள் 14 போல் -அந்த நான்குக்கு மூலமும் வியாக்யானமும்  சேர்ந்து பிள்ளான் முதலானோர் செய்து அருளிய அனைத்தையும் தாத்பர்யம் அர்த்தங்களும் -சப்த ரச பாவ மூன்று ரசங்களையும் –வாய் திறந்து ஓன்று பணித்தது உண்டு–தாய் இடம் காதலன் அந்தரங்கம் சொன்னதை ஓன்று -இடுப்பு உடைந்து போகுமே எட்டு கையால் தாங்கட்டுமா கேட்டானாம்–இது போன்ற அர்த்தம் ஓர் ஆண் வழியா உபதேசித்து  தான் பெறலாம் -நம இடை சபத் ஞானம் வந்ததாம் அதனால் அவன் ரஷிகிறான் ஆத்மா ரஷகம் அவன் திரு கரம்  ஒன்ற்றலேதானே அதுவும் அவன் ஆனந்தத்துக்கு தானே –பாவ ரசம் -தொனி ரசமும் முக்கியம் யாரும் ஓர் நிலைமையன் என அறிவு அரிய எம்பெருமான் யாரும் ஓர் நிலைமையன் என அறிவு எளிய எம்பெருமான் —பிரஹ்மாதிகளும் இழந்து போக  மோர் காரி மாலா காரர் போல்வார்  பெற்று போனார்கள்–ச்வேபெதசம்-கண் ஞானம் இடை வைராக்கியம் மார்பு-பக்தி போல -நேர் பிரகாசம் விசேஷ ரகசியம் சங்கை இல்லாமல் அடைவே  கற்றவர்— உடையவர் -பிள்ளை உறங்கா வல்லி தாசர் -நம் பிள்ளைக்கு –ஏறு திரு உடையான் தாசர் போல- வடக்கு திரு வீதி பிள்ளை பட்டர் பிள்ளை வான மா மலை தாசர் போல் இவர் பிள்ளை லோகாசார்யர் -மிலேச்சனும் பக்தன் ஆனால் -உடம்பு அழுக்கு போக காவேரி ஆத்மா அழுக்கு போக பிள்ளை உறங்கா வல்லி தாசர் கை பிடுத்து  போவாராம்-இது காய சுத்தி -அன்ன சுத்தி- ஏறு திரு உடையான் தாசர் இலையை தொட்டு பண்ண சொல்வாராம்– ஸ்தல சுத்தி பிள்ளை வான மா மலை தாசரை முதலில் போக சொல்லி சுத்தி பண்ணி கொண்டாராம் -அது போல்  இவர் -ஆத்மா சமராயும் பிராண சமராயும்-திருஷ்டி சமராயும் ,பாகுசமராயும் /ஆபரணசமராயும்  பாத சமராயும் பாத ரேகா சமராயும்  பாத சாயா சமராயும்  பாதுகாசமராயும்  பாத்துக உபாதான சமராயும் –எழுந்து அருளி இருந்தார் பூர்ண சிஷ்ய லஷணம் கொண்டவர் சகஜ தாஸ்யத்தை  உடையவர் -உத்க்ருஷ்ட ஜன்மம் இது தான் -உயர்ந்த வர்ணம் –நழுவதலுக்கு வாய்ப்பு இன்றி -அகங்காரம் பிராமணனாய் பிறந்தவன்-படி கட்டு ஏறி உருண்டு வந்தது போல் -உத்க்ருஷ்டமாக பிரமித்த ஜன்மம் பிராமண ஜன்மம்—தாஸ்யம் வர வளைத்து கொள்ள வேண்டும் முதுகு குனியாது–தாசன் இயற்க்கை சூத்திரன்–தாசன் ஏற் இட்டு கொள்ள வேண்டும் –சர்மா நாம் அஹம் நெஞ்சை நிமிர்த்து -சொல்வார் பிராமணர் -பெரு மதிப்பர்–இனி சிஷ்யர் பெருமை சொல்லுகிறார் -திரு வாய் மொழி பிள்ளை இவர் இடம் வந்து கால ஷேபம் செய்தார்–தொழுமினீர் கொடுமின் கொள்மின் -தொண்டர் அடி பொடி ஆழ்வார்–வர்ண சன்க்ரகம் கூடாது -இங்கு வித்யை கொடுப்பதையும் கொள்வதையும் தான் அருளுகிறார் –நின்னோடும் ஒக்க அருளினாய்சர்வக்ஜனாய் நலம் திகழு நாரணன் நாதன் என்று -பெரியோர்களால் புகழ படுபவாராய் -காய அன்ன ஸ்தல சுத்தி முன்பு -1205 -சுத்த துவாதசி ஜோதிஷ்குடி பரம பதம் 1311 —12 வருஷம் குழப்பம் உண்டு -௧௩௨௩ –௧௩௭௦ வந்தார் நம் பெருமாள்- சரீர -இனி திரு அனந்த புறம் இரும் என்று ஆணை–இட்டாராம் அபீதி ஸ்தவம் தேசிகன்–அழகர் மலை திரு அனந்த புரம்  திரு கணாம்பி திரு வேம்கடம் -திரு அனந்த புரம் கைங்கர்யம் ஆசை பட்டார் -திரு நாராயண புரம் குடில் கட்டி வாழ எம்பெருமானார் அருளினார் -அதர ஸ்ரீ ரெங்கம் சுகம்  நம் பெருமாள் எம்பெருமானாருக்கு ஆணை இட்டது போல் –அப்பாசியார் காஞ்சி புரம் இருக்க மா முனி அருள -சொம்பு ராமானுசன் வைத்து மா முனி விக்ரகம் கைங்கர்யம் நடக்க —நடமுனோ நமர்கள் உள்ளீர் நாம் உமக்கு அறிய சொன்னோம் -ஆளவந்தார் நடந்த ஐதீகம் -படமுடை அரவில் பள்ளி கொண்டவன் பாதம் –பணிந்து துவார த்ரயத்தில் முக நாபி பாத –நித்யர் பிரம்மாதி அடியவர்-அடைவே அனுபவித்து –புற சோலைக்குள் ஆசனம் அமர்ந்து ஆசார்யர் பாதம் தியானித்து -தேமருவும் செம் கமல திரு தாள் களும் -திகழும் வான் பட்டாடை பணிந்த இடுப்பு அழகும் – முப்புரி தாம வடிவு அமர்ந்த திரு மார்பும் –முன்னவர் தந்த– கருணை பொழிந்த இணை கண்களும் திங்கள் போல் நுதல் பேச துடிக்கும் செவ்வாயும் மங்களமாம -ஞான முத்தரை கேசாதி பாதம் -உருவ வெளிப்பாடு எங்கனயோ அன்னை மீர்காள் பதிகம் –நம் பிள்ளை போல் காலஷேப திரு வோலக்க கோஷ்டி-இவருக்கும் –பவா நான்யாத்ரா கச்சதி-பிள்ளை லோகச்சர்யர் நினைவோடு – அஸ்தமித்த அந்ய பாவராய் -திரு மேனியில் சிலந்தி கூடு இருப்பதையும் அறியாமல்-நால் ஆறு நாள் சமாதியில் ஏறு திரு உடையான் கைங்கர்ய ஸ்ரீ படைத்த – ௧௮ ரகசியமும் சாதித்த திரு அவருக்கு அறிந்த ஸ்ரீ இவருக்கு -சம்சார ஸ்ரீ வைகுண்ட இடை சுவர் அறுந்து விழும் படி-படிக் கட்டு கட்டி இருப்பார் பட்டர் -ஒரு போகியாக -பொலிக பொலிக பொலிக கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம் – வகுள பூஷண அருளிய  சரம ரகசியம் -பயிலும் நெடுமாற்கு -ஆச்சர்ய அபிமானமே உத்தாரகம்-கொடு மா வினையேன்-சொல்லி கொள்கிறார் இதனை காலம் அவனை பாடி பாகவதர்களை பாடாமல்-பரம கிருபையால் -அனைவரும் அறியும் படி சந்க்ரகித்து அருளி கீதைக்கு சரம ச்லோஹம்–ஸ்ரீ வசன பூஷணம் -சரம பிரகரணம்-அருளிய அர்த்தங்கள்- இதில் சுருக்கமாக அருளுகிறார்.புரியும் படியும் அனுபவிக்கும் படியும் அருளுகிறார்

அது எங்கனே எனில்
வேதார்தம் அறுதி இடுவது தொடங்கி புருஷ காரம் வைபவம்
பிரபத்தி தொடங்கி முதல் பாசுரத்தாலும்  உபாயம்  பற்றி இரண்டாவது பாசுரத்தாலும் /உபய விரோதி  அதிகாரியை – மூன்றாவது பாசுரத்தாலும் / ஹித உபதேசம் ஆச்சர்ய அனுவர்திகம் என்பதை – என் பககில் ஓதினார்-சு தோஷம் பய ஹேது -அழுக்கு என்று இவை அறிந்தேன் ச்வதந்த்ரன் -சரம சங்கரித்து –சூத்ரம் தொடக்கம் முடிவு அந்த அந்த பாசுரம் வியாக்யானம் பொழுது பார்ப்போம் — அன்வய முகம் விதிரேகா முகத்தால் அருளுகிறார் -பிரத பர்வதத்தை செக்கர் மா முகில் ஏழு பாசுரத்தால்  ஆழ்வார் அருளினது போல் -இது சரம பர்வம் -இது வெண்பா பாட்டாகா அது ஆஸ்ரியப்பா பாசுரம்-சந்தை சொல்வதுகஷ்டம் வரிசையாக இருக்கும் -பாத பிரசாதி நியதி இல்லை-அது -சம்சார பந்து இரண்டுக்கும் பொதுவான பிரத பர்வதம் பாடினார் அதில்–இதில் வெண்பா ஆக கொண்டு–ஆச்சார்யர் திரு அடி பற்றுவனுக்கு ஐயம் இன்றி மோஷம் கிட்டும் -அசமத் குருப்யோ நமக -ஏழுக்கும் ஏழு பாசுரம் அருளி இருக்கிறார்
வாக்ய குரு பரம்பரை அஸ்மத் குருப்யோ நம  பரம குருப்யோ நம சர்வ குருப்யோ நம ஸ்ரீ மதே ராமானுஜாய நம –அர்த்தம் சொல்ல வந்த ஏழு பாசுரங்கள்–13  வாக்கியம் –நான்கு வாக்கியம் முக்கியம்-நடு நாயகம் –ராமானுஜாய நம -சுருக்கம் அஸ்மத் குருப்யோ நம -பிள்ளை லோகாச்சர்யர் வைபவம் –
அஸ்மத் -அம் பொன் அரங்கர் ஆரம்பம்-
அடுத்து அஞ்சு –
கு பார்த்த குரு–மூன்றாம் அஷரம்-
ரு-ஒரு மந்திரத்தால் -நான்காம் பாசுரம் –
யோ-என் பக்கல் ஓதினார் ஐந்தாம் பாசுரம்
ந– அம் பொன் அரங்கா -ஆறாம்பாசுரம்
ம -சரம -சேர்வறேல்-எலாம் பாசுரம்
 அடைவே  அருளி செய்கிறார்

 ஸ்ரீ ராமாயணம் -ஏழு காண்டம் போல்
வடுக நம்பியும் மதுர கவி -சரம பர்வதத்தை அனுஷ்டித்து -யுக்தி காட்டினது போல்-பால் காய்ச்சின ஐதீகம்  -வாராயோ என்றாற்கு
சென்றேன் என் வல் வினையால்-திரு மங்கை—உம் தெய்வத்தை நீங்கள் பார்த்தால் என் தெய்வத்தை யார் பார்ப்பார்-கூரத் ஆழ்வான் முதலி ஆண்டான் இருவரையும் இரு கரையர் என்பாராம் -உன்னை ஒழிய மறு தெய்வம் அறியாத வடுக நம்பி நிலை தந்து அருளாய்-தேவு மற்று அறியேன் -உண்ட பொது ஒரு வார்த்தை உண்ணாத பொது ஒரு வார்த்தை  சொல்வார் போல அன்றி -கூவி கொள்ளும் காலம் குறுகாதோ -நடக்குமா –அது கண்டு சிரித்து இருப்பார் ஒருவர் இறே -மேவினேன் அவன் பொன் அடி சதிர்தேன் —மாக வைகுந்தம் அடைய மனம் தான் அவர்களுக்கு
-உக்தி அனுஷ்டானம் களாலே இவரும் காட்டுகிறார்
தனியன்
வாழி நலம் திகள் நாதன் அருள்
வாழி அவன் அமுத வாய் மொழிகள் –வாழியே
ஏறு திரு வுடையான் எந்தை யுலகாரியன் சொல்
தேறு திரு வுடையான் சீர்
அவன் அமுத வாய் மொழி -தொண்டர்க்கு அமுது உண்ண திரு வாய் மொழி போல்- ஏறு திரு -கைங்கர்ய ஸ்ரீ ஸ்ரீ வைஷ்ணவ ஞானம் ஆள் பொருள் அறிந்த ஸ்ரீ மான்-சொல் அஷ்டாத ரகசியம் -திரு உடையன் சீர்-ரகஸ்ய கிரந்தம் சொல் தேறி அறிந்த ஸ்ரீ மத்வம் கொண்டவர் இவர்
அர்த்த பஞ்சக ஞானம் -மிக்க இறை நிலையும்–முமுஷு அறிய வேண்டும் -இதை முதல் பாசுரத்தில் அர்த்த பஞ்சக ஞானம் கொடுக்கும் ஆசார்யனே உத்தாரகம் என்று அருளுகிறார்
அம் பொன் அரங்கர்க்கும் ஆவிக்கும் அந்தரங்க
சம்பந்தம் காட்டி தடை காட்டி –உம்பர்
திவம் என்னும் வாழ்வுக்கு சேர்ந்த நெறி காட்டும்
அவன் அன்றோ ஆசாரியன் -1
அநவரத ஒழிவில் காலம் எல்லாம் உடனே இருந்து கைங்கர்யம் -ப்ரீதி கார்ய கைங்கர்யமே புருஷார்த்தம்
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க தூ மலர் தூவி தொழுது  அம் பொன் அரங்கர்க்கும் -பரமாத்மா அவ் வானவர் -ஆவி-ஜீவாத்மா -மவ் வானவர் -அடிமை சேஷ பூதர் உவ் வானவர் உரைப்பார் –தடை -விரோதி –சேர்ந்த நெறி -உபாயம் -ஐந்தும் காட்டுவபன் ஆசார்யன் –
சம்சார நிவர்தகம் ஆகிய பெரிய திரு மந்த்ரம் உபதேசிப்பவன் நேரே ஆச்சார்யர் ஆகிறார் -பிள்ளை லோகாசார்யர்-ரகஸ்ய அர்த்தம் உபதேசிப்பவர் தான் சம்சாரம் தொலைக்க -முமுஷு அறிய வேண்டிய அர்த்தம் மூன்று அறிய வேண்டிய அர்த்தம் ஐந்து –
அர்த்த பஞ்சகம் சொல்ல வந்தவை தான் வேதம் வேதாந்தம்  திரு மந்த்ரம் அருளி செயல் எல்லாம்
அம் பொன் அரங்கர்–பிரமம் சொல்லும் சாஸ்திரம்–அ கார வாச்யன் ரெங்கன் தான்-எல்லா உயிர் களுக்கு நாதன் அரங்கன் என்னும் பொருள் சுரந்தான் ராமானுசனார் -அமுதனார் 91 பாசுரத்தில்–சங்கை இன்றி அருளுகிறார்–வேதம் சில இடத்தில் சிலரை கொண்டாடும் இந்த்ரன் சிவன் போல்வாரை–சப்தமும் -சப்த வீதிகளும் -ரெங்கனது இங்கு மட்டுமே தான் –சங்கை இன்றி–வேர் பற்று இது தானே -சம்சாரிகள் தங்களையும் ஈஸ்வரனையும் மறந்து ஈஸ்வர கைங்கர்யமும் இழந்து இழந்தோம் என்ற இழவும் இன்றிக்கே சம்சாரம்பெரும் கிடங்கில் நோவு படுகிறான்-பிள்ளை அருளி செய்கிறார் -இவர் போல் பேசித்தே பேசும் ஏக கண்டர்கள் -கிளி யை தானே ஆழ்வார்கள் கொண்டாடுவார்கள் இதனால் —

முளை கதிரை -பாட கேட்டு வளர்த்ததனால் பயன் பெற்றேன் கை தொழுதாள்- சொல் எடுத்து தன கிளியை —
பிரதம பதம் -அ காரம்-வேதம் திரட்டு திரு மந்த்ரம்-சலித்து பிரவணம் -அதில் அ காரம்–இதன் விவரணம் தான் நாராயண
அவ ரஷனே–பிரகிருதி பிராக்ருதம்–அ அனைத்தும் லயம் அடையும் -ஆஸ்ரயம்-விஷ்ணு வாக்கியம்-ரஷிகிறான்-சப்த மூலம் அ காரம்
உலகுக்கே மூலம் ஸ்ரீமன் நாராயணன்  —வாச்யம் வாசகம் சம்பந்தம் -சமஸ்த சப்த மூலம் போல சமஸ்த மூலம் அவன் –காரணத்வம் ரஷகத்வம் .. ஸ்ரீ அவளுக்கு போல் –அ சப்தம் இவனுக்குதுளக்கமில் விளக்கமாய் –ரஷகத்வம் போக்யத்வம் –ரஷிக்க ஆள் வேண்டும் காரியம் இருந்தால் தான் காரணம் –ம கார வாச்யம்-ஜீவாத்மா –சம்பந்தம் விபக்தி-அவனுக்கு இவன் அடிமை சேஷ பூதன்-ஆய -லுப்த சதுர்த்தி -ஞானம் வந்தால் கர்த்ருத்வம் -வரும் -பலன் -போக்கியம் எல்லாம் வரும்-சேஷத்வ ஞானம் ஏற்பட்டால் தான்  இவை தவிர்ப்பான் -பர கத அதிசய -கைங்கர்யத்தால் அவனுக்கு பெருமை சேர்ப்பதே -இதனால் ரஷகத்வம் காரணத்வம் சேஷித்வம் மூன்றும் அ காரத்தில்-சமஸ்த கல்யாண குண அமிர்த கடல் அவன்-இதை விவரித்து  சொல்ல  வந்தது தானே நாராயணா -இந்த மூன்றுக்கும் உபயோக பட தான் மற்றவை எல்லாம் ..ரஷகத்வம் -பல  சக்தி போல்வன -அனுக்தம் இவை எல்லாம் -அம் பொன் அரங்கன்-அ சுருக்கம் அரங்கன் விவரணம்-அழகிய பாவனம் -பொன் -இரண்டும் –அம் பொன் –பாவனத்வம் போக்யத்வம் –புஷ்ப ஹாச திரு அடிகள் கொண்டு நடந்தானே ஸ்ரீ ராமன் -அளந்தானே திரு விக்ரமன் -உதைத்தானே கண்ணன்–திரு கமல பாதம் வந்து -இரண்டும் உண்டு அரங்கத்துக்கு ..திவ்ய தேசத்துக்கு ஏற்றம்–தென் திரு அரங்கம் கோவில் கொண்டானே என்னும் -தெற்க்கா ஆழ்வார் திரு ககரி- -முன்பே அடி கீழ் அமர்ந்து புகுந்தாரே அந்த ஈடு பாடு -கொண்டு இந்த திரு வாய் மொழி  அங்கு இருந்தே அருளுகிறார்- என் திரு மகள் சேர் மார்பனே என்னும் -என்னுடைய ஆவி  என்னும் –சர்வ சேஷி அசரண்யா சரண்யத்வம் -வேறு கதி இல்லா தவர்க்கு அனைவருக்கும் புகல்–பொன் அரங்கம் என்றால் மயலே  எம்பெருமானாருக்கு -மயல் மிகு பொழில் சூழ் மால் இரும் சோலை-அழகன்  அடியவர் கண்ட ஆனந்தத்தால் பைத்தியம் ஆவானாம் -நீர் நிலம் நிழல் வாய்ப்பு வண்டினம் முரலும் சோலை -தேன் தொடுத்த மலர் சோலை திரு அரங்கம்–காவேரி பெருகி வீதி சுத்தம் பண்ணுமாம் புறப்பாடு–சோலைக்கு நீர் -தீர்த்தம் ஆடுவோரை பாவனம் திரு ஆராதனம் திரு மஞ்சனம் தீர்த்தம்—-நுரை கங்கை பார்த்து சிரிக்கிறாள் — பெரிய பெருமாளை மேட்டில் தூக்கி காட்ட இடிக்கி கொண்டாளாம் தன்னை

திரை கையால் அடி வருடும் தென்னீர் பொன்னி-இனிதாக திரு கண்கள் வளர்கின்ற திரு அரங்கம் செழு மணிகள் விட்டு எரிக்கும் -திசை விளக்காய் இருக்கும் திரு அரங்கம் அக்ஞானம் தொலைக்கும் –பெரிய பெருமாள் உபய விபூதி நாதன் உபய லிங்க -குற்றம் இன்றி குணம் நிறைந்த -அகில ஹேய பிரத்யநீக கல்யாண குணைக்க நாதன்-விபூதியும் லிங்கமும் -நம் சம்ப்ரதாயம் சொத்தும் அடையாளம் -சொல்ல முடியாத பிரமம் -ஒரு தத்வம் தான் அத்வைதம் லிங்கம் இல்லை என்பர்–சமன் கொள் வீடு தரும் தடம் குன்றமே -திரு வேம்கடமே கொடுக்கும் போல் ஸ்ரீ ரெங்கமே கொடுக்கும்–ரெங்கம் சொல்லி தானே ரெங்கநாதன் -சாரங்க பாணி தக்ளர் நடை நடவானே குடந்தை கிடப்பான் -திவ்ய தேசம் சொல்லி -அவனை- விசேஷ வஸ்து சொல்லி தான் அவன் -திரு மால் அடியார்கள் -இத் தலையால் அத் தலை –அத் தலையால் இத் தலை –நிரூபணம் -ராமானுஜம் லஷ்மண பூர்வஜன் -பரதன் இரண்டும் ஒக்கும் -சம்பந்தம் சொல்லி ஏற்றம்–ராமன் லஷ்மண பூர்வஜன் –என் அரங்கத்து இன் அமுதம் -என் அரங்கத்து இன் அழகர் அரங்கம் மேய அந்தணன் -காட்டவே கண்ட கண்கள் -சமஸ்த குணங்கள் கொண்டவன் —
புருஷ கார வைபவம் சிறை இருந்தவள் ஏற்றம் சொல்லும் -ஸ்ரீ ரெங்க நாயகி-இதில்–ஸ்ரீ ஸ்தன ஆபரணம் தான் பெரிய பெருமாள் –ஓம்கார அர்த்தம் பார்த்து இருப்பதால் –அத்ர ஸ்ரீ சம்பந்தமும் இதில் அனுசந்தேயம் -ரஷிக்கும் பொழுது அவள் இருக்க வேண்டுமே –அஹந்தா -அஹம் ஆகிய தன்மை -இன்றியமையாத தன்மை–புஷ்பம் புஷ்ப தன்மை–மணம் வெளுப்பு  நாரில் கட்டியது மல்லிகை மற்றவை எல்லாம் அப்புறம் –வேறு ஓன்று இல்லை ஆக்கும் தன்மை புஷ்பம் ஆக இருப்பதால் –மணம் சந்தணம்  இடமும் இருக்கும் –

லஷணம் இதில் ஒன்றில் தான் இருக்க வேண்டும் பிரமத்துக்கு அஹம் ஆகிய தன்மை பிராட்டி தான் –அஹந்தையே அவள் பூவை புஷ்பத் தன்மை உடன் வங்கி வந்தேன் சொல்ல வேண்டியது இல்லை–அதுபோல் அ சொன்னாலே பிராட்டி உண்டு-லஷ்மி தந்த்ரம் அஹந்தா பிராட்டி சொல்லும் –இது பிராட்டி ஊர் தான் அவனும் உண்டு என்பர் –ஆங்கு அவளை கை பிடித்த
பெண்ணாளன் பேணும் ஊர் பேணும் அரங்கமே –பெரிய பிராட்டி நிருத்த ஸ்தானம் -நாட்டியம் ஆடி மகிழ்விகிறாள்  அனைவரையும் -அம் பொன் அரங்கன்-அவளை சொல்லி அவனையும் சொன்னாள்–புருஷ காரம் பண்ணும் பொழுது கிருபையும் பார தந்த்ர்யமும் அனந்யார்ஹத்வமும்   வேணும்- –சரண் அடைந்தார்க்கு கருணையும் அடையாதவருக்கு சாஸ்திரம் படி பண்ண சொல்லி-செற்பிகிறாள்–அழகாலே திருத்தும் அவனை அருளாலே திருத்தும் நம்மை-கர்மம் தொலைக்க கருணை-கடாஷம்-அனுக்ரகம் –அம் பொன் அழகிய பொன் கிருபை பாரதந்த்ர்யம் அனந்யார்ஹத்வம் இவை எல்லாம் -அழகிய பொன் இவை -ஏற்றம் கோவிலுக்கும்  அவன் ஆசை பட்டு வந்து சேர்ந்தான் இங்கு  -சர்வ சக்தனாய் பூர்ணனாய் சர்வக்ஜனாய் பிராப்தனாய் ஜகத் காரணனாய் ராஷகனாய்-பிராட்டி உடன் சேவை சாதிக்கிறான்   அம் பொன் -மூன்றாவது விபூதி-நித்ய விபூதி -பொன் உலகு ஆளீரோ–புவனம் முழுதும் ஆளீரோ-இரண்டையும் பசிக்கு கொடுப்பேன் என்கிறார் ஆழ்வார் -நம்பிக்கை வந்து கணவன் -அவன் சொத்து எல்லாம் இவளுக்கு தானே –எங்கு வாழ்வார்கள் குருவி காட்டும் மூலையில் குடிசை காட்டும் நன்றி –சம் சாரம் வளர்க்கும்–கொடு உலகம் காட்டேல்-ஆழ்வார் திரு விருத்தம் கடைசி -மாய வன் சேற்று அள்ளல் அழுந்தார் பொய் நிலத்தே –நரகத்தை நகு நெஞ்சே–சம்சாரம் தான் நரகம் என்கிறார்-இப்படி பொன் உலகம் கொடு உலகம் போல் அன்றிக்கே இந்த சரீரத்துடன்  புகுவதும் -சம்சாரம் நிவர்த்திக்கும் திரு அரங்கம்–தேசாந்தரம் தேகாந்தரம்- அந்த பொன் உலகம்–அவதாரம் போல் தீர்த்தம் பிரசாதியாதே -விபவமும் தேசாந்தரம் தேகாந்தரம் இல்லை–ஆனால் அந்த காலத்தில் இல்லையே -தீர்த்தம் பிரசாதித்து முடிந்தன அவதாரம்-

ஸ்தாவர பிரதிஷ்ட்டை -சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லது பேரென் என்று கிடக்கிறான்..–செல்வா தன் சேறை எம்பெருமான் தாள் தொழுவார் காண்மின் -என் தலை மேல் என்றார் திரு மங்கை ஆழ்வாரும் –கருட வாகனும் நிற்க  பூ சய்கன் -பூமியில் சயனம் அர்ச்சிக்கு தானே -சாஸ்வதாக ஸ்திர -அர்சைக்கு திரு நாமங்கள்
நால் ஆயிரமும் இவனுக்கு முகில் வண்ணன் அடி மேல் சொன்ன மாலை-ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் —-மேய சரமம் மாண சரமம்  -பிரமேய பிரமாண சரம நிலை-பதின்மர் பாடும் பெருமாள் குரு பரம்பரைக்கு முதல்வன்..நர நாரண னாய் சிங்காமை விரித்தான் விஷ்ணு லோகத்தில் பிராட்டிக்கு -சரம ச்லோஹம் தேர் தட்டில்- கேட்டவர்  யாரும் உபதேசிக்க வில்லை- ஸ்ரீ ரெங்க நாதன் ஸ்ரீ ரெங்க நாயகி பிராட்டிக்கு உபதேசிக்க நாம் பெற்று உய்கிறோம் -உகந்து அருளின திவ்ய தேசங்களுக்கு வேர் பற்று-அதனால் அம் பொன் அரங்கன்-அரங்கர்க்கு -லுப்த சதுர்த்தி -சொல்லி -கண்கள் சிவந்து கரு மாணிக்க மலை நெடுமாற்கு அடிமை மூன்று திரு வாய் மொழியும் ஈடு அனுபவம் சிறந்தது -வள  எழ உலகில் விலகினார் –இங்கும் விலகினார்–ஜீவாத்மா  பெருமை காட்ட நினைத்தான் ஜீவாத்மா பெருமை சொல்ல -சரீரம் போகும் வழியில் போய் கொண்டு இருக்கிறோம் -கிட்டே வர வில்லை ஆழ்வார் அவனை பற்றி 2 1 /2 பாசுரம் சொல்லி சரீரம் தான்  இந்த பெருமை கொண்டவனுக்கு ஜீவாத்மா தெரியுமோ –நித்யத்வ –ஏக –பகு ஈரில வன் புகழ் -ஆவி-சேஷத்வம் தொடர்பு–பிரதி சம்பந்தி–அம் பொன் பதங்களை இதற்கும் சேர்த்து கொள்ளலாம் -கொண்டாய் கொண்ட கோதை மீது தேன் உலாவு  பெருமை சொல்லி அடுத்து கூன்–கூனே சிதைய உண்டை வில் சிதைத்தாய் கோவிந்தா –ச்வாபதேசம் -ஞான மயம் ஆனந்த மயம் கர்துருத்வம் வண்டு சிஷ்யர் -ச்வாதந்த்ரம் கூன் -அந்த அகங்காரம் -அனுக்ரகம் கொண்டு நிமர்ந்த இவனை குனிய வைத்தான் அரங்கன்–பெரிய பெருமாளுக்கு சேஷமாய்-பெரிய பெருமை-அழியல் நம் பையல் –லுப்த சதுர்த்தி -சொல்லி -கண்கள் சிவந்து கரு மாணிக்க மலை நெடுமாற்கு அடிமை மூன்று திரு வாய் மொழியும் ஈடு அனுபவம் சிறந்தது -வள  எழ உலகில் விலகினார் –இங்கும் விலகினார்–ஜீவாத்மா  பெருமை காட்ட நினைத்தான் ஜீவாத்மா பெருமை சொல்ல -சரீரம் போகும் வழியில் போய் கொண்டு இருக்கிறோம் -கிட்டே வர வில்லை ஆழ்வார் அவனை பற்றி 2 1 /2 பாசுரம் சொல்லி சரீரம் தான்  இந்த பெருமை கொண்டவனுக்கு ஜீவாத்மா தெரியுமோ –நித்யத்வ –ஏக –பகு ஈரில வன் புகழ் -ஆவி-சேஷத்வம் தொடர்பு–பிரதி சம்பந்தி–அம் பொன் பதங்களை இதற்கும் சேர்த்து கொள்ளலாம் -கொண்டாய் கொண்ட கோதை மீது தேன் உலாவு  பெருமை சொல்லி அடுத்து கூன்–கூனே சிதைய உண்டை வில் சிதைத்தாய் கோவிந்தா –ச்வாபதேசம் -ஞான மயம் ஆனந்த மயம் கர்துருத்வம் வண்டு சிஷ்யர் -ச்வாதந்த்ரம் கூன் -அந்த அகங்காரம் -அனுக்ரகம் கொண்டு நிமர்ந்த இவனை குனிய வைத்தான் அரங்கன்–பெரிய பெருமாளுக்கு சேஷமாய்-பெரிய பெருமை-அழியல் நம் பையல் –நித்யம் திரி விதம் -பக்த முக்த நித்ய -ஏக ரூபம் விகாரம் இல்லை-அசித் சொரூபம் ஸ்வாப விகாரம் இரண்டும் உண்டு –சித் ஆனந்தம் துக்கம் ஸ்வாப விகாரம் உண்டு-அவனுக்கு இரண்டும் இல்லை-பதிம் விச்வச்ய– என்னை ஆளன் –மூ உலகு ஆளியே என்னும் –இதை வைத்து அவனுக்கும் பெருமை–ஆவிக்கு ஓர் பற்று கொம்பு-நின்னலால் அறிகிலேன் நான் -ஆவி=ஜீவாத்மா –ஸ்வ சொரூபம் தெரிந்து பர சொரூபம் பிள்ளை  லோகாச்சர்யர் சொல்லிய முறை–ஸ்தூலம் காட்டி சூஷ்மம் காட்டுவது போல்–அருந்ததி–அரங்கர் சொல்லலி ஆவி சொல்கிறாரே –பிராப்யச்ய பிரமனோ ரூபம் பிரத்யக் ஆத்மா ஸ்லோஹம் பிரணவம் அ காரம் முன்பு- -உயர்ந்தது சொல்லி -நாராயண வித்மகே  வாசு தேவய தீமகி விஷ்ணு –விஷ்ணு காயத்ரி போல்–சம சமுசயம் -இல்லை உம்மை தொகை சம்பந்தம் காட்ட தான்-யுவதிச்த குமாரிணி   அவள் -யுவ குமாரன் அவன் –சிசு பாலன் குமாரன் யுவ விருத்தன் பருவம்–குமார பருவம்மாற வில்லை நாயக லஷணம் யுவ வந்தும் குமார பருவம் ஒட்டி இருக்கிறது -சமம் இல்லை-சம சண்=முச்யம் இல்லை சேஷ சேஷிக்கு -சமம் இல்லை அது அதுவே –ஸ்வாமி தாசன்- போகம் ஆனந்தம் அனுபவம் இதில் தான் சாம்யம்-தம்மையே ஒக்க அருள் -மம சாதரசம்-அந்தரங்க சம்பந்தம் காட்டி-அனந்யார்ஹ  சேஷத்வம் காட்டும் -மறந்தும் புறம் தொழா மாந்தர் -அழகிய மணவாளன் –புறம் ஓடி ஓடி புறம் கால் தான் வீங்கும் -வைத்த மா நிதி பெருமாள் தான் புதையல் –அந்ய சேஷத்வம் ஒழிகையே பிரதானம் –ஆனை துரத்தினாலும் ஆனை கால் நுழைய மாட்டாமல் -போக மண்டபம் –நம் பெருமாள் புகுந்தாலும் எம்பெருமானார்புகுந்து போகாத ஐதீகம்
அவனுக்கே அற்று தீர்ந்தான் உ காரம் விவரணம் தான்  நம சப்தம் அந்ய சேஷத்வ நிவ்ருத்தி பகவத் சேஷத்வம் விட பிரதானம் .–எனக்கு நான் அல்லேன் -உ காரம் சொல்ல வேண்டுமே-சவ ச்வாதந்த்ரம் கூடாது-அசித் போல் பாரதந்த்ரம் -ரஷிக்க வேண்டிய பொறுப்பு என் இடம் இல்லை–கட்டிலே வைத்தால் என் காட்டிலே வைத்தால் என் -பரதன் கட்டில்-அரசில் லஷ்மணன் காட்டில் -நெருங்கிய சம்பந்தம் -பாகவத சேஷத்வம் வரை ததீய அந்தரங்க சேஷத்வம் -இது தான்-சம்பந்தம் அயோக விவசெதம்  அன்யோக விவசெதம் -பகவானுக்கே ஜீவாத்மா அடிமை-எ வகாரம் அவனுக்கு அடிமையே -அவனுக்கே அடிமை என்றும்–அந்தரங்க சம்பந்தம் நவ வித சம்பந்தம் -உண்டு—பிதா ரஷாக சேஷி  பத்ரா ஞாத்ரு ஸ்வாமி ஆதார சரீர போக்த்ரு -ஒன்பதும் ஒழிக்க முடியாத சம்பந்தம்–பிதா புத்திர -காரணத்வம் மூலம்- -பிதா நாராயணா  தாயே தந்தை நோய் பட்டு ஒழிந்தேன்- அவனே எல்லாம்-நகி பாலான சம்பந்தம் ஹரி தவிர வேறு யாருக்கும் இல்லை–பெயர் தங்க வேண்டுமானால் வா -பறவை- நாராயணன் ஜகத் ரஷகன் -நார சப்ததுக்குள் நானும் ஒருத்தி -திரு வன் வண்டூர் என்னையும் உளள் என்மின்களே ஏறு செவகனாருக்கு –வேடன் -அந்த மான் சொன்னால் போதும் -பட்ட பாடு எல்லாம் நினைவு வரும் அந்த பராங்குச நாயகி சொன்னால் போதுமே –நீ எங்களை கொள்ளாமல் போகாது -பயப் படுத்துகிறாள் ஆண்டாள் அமரர்கள் அதி பதி சேஷ சேஷி பாவம்–பறவை ஏறு பரம் பொருடா   நீ என்னை கை கொண்ட பின் –பர்த்ரு பார்யை–உணர்வினில் உள்ளே இருத்தினேன் -ஞாத்ரு ஞாயேம்–அறிந்து கொள்ள படுபவன் ஆக ஐந்தும் பிரணவம் சொல்லும் இனி -நமஸ் ஆல்-உலகம் மூன்று உடையாய் ப  என்னை ஆள்வானே -சொத்து ஸ்வாமி/–நாரம் எஸ் ஆத்மா சரீரம்  எஸ் பிர்த்வி சரீரம்-உன் உடை வீடு உடையான்-சரீரம் ஆத்மா உடன் மிசை உயிர் என கரந்து எங்கும் பரந்துளன் -அயன அம்சம் -மூ உலகும் தன அடைய வயிற்றில் ஆதாரம் இருப்பிடம் -சூத்திர மணி போல் நூலில் மணி கோத்து–நூல் தாங்கும் தெரியாது அது போல்-அஹம் அன்னம் அஹம் அன்னம் போக்த்ரு பக்த ஆய சப்தம் சர்வ கால சர்வ வித சர்வ தேச கைங்கர்யம் -ஒன்பதும் அந்தரங்க சம்பந்தம் காட்டி -அறியாதன அறிவித்த அத்தா -அறிய வைக்கிறார் சொரூபத்தில் உணர்த்தி கண்ண புரம் ஓன்று உடையானுக்கு அடியேன் ஒருவர்க்கு உறியேனோ-பிரணவம் -என் நான் செய்கேன் -சு ரஷனம் அசக்தன் –உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்-பிராபகம் அவன் ஒருவன் தானே -மற்று யாரும் ரஷித்து ஸ்ரீ வைகுண்டம் கொடுத்தாலும் வேண்டேன்–மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏக என்னும் பிராப்யத்தில் துவரை துடிப்பும் வேண்டும் –பேரு தப்பாது என்று துநிகையும் -மார்பில் கை வைத்து உறங்க பிராப்தி -வாழும் சோம்பரை உகத்தி போலும் -வாழும் சோம்பர் -பேற்றுக்கு துடிககையும் வேண்டும் பாம்போடு ஒரு கூரையில்  பயின்றால் போல் என்ற படி விரோதியின் பீதியும் –
உத்தேச விஷய பெருமையும் பாகவத உபதேசத்தில் க்ருதக்ஜையும் ஆவிக்கு ஓர் பற்று கொம்பு நின் அல்லால் இல்லை என்று-கயிறு ஆசார்யர் கை அவன் கிணற்றில் விழுந்த -சம்பந்த ஞானமும் அந்தரங்க சம்பந்த -ஆழ்ந்த -ததீய -நிர்பாதுக சரீரம் தர்மித்வம் சேஷத்வம் -தர்மம் தரமி -விலகி அந்தரங்க ஐக்கியம் தானே என்னை பாடி வித்து தானே ஆக ஒழிந்தான் –சப்தாதி விஷயத்தில் அச்சம்-கைங்கர்ய அகம்காரம் இன்றியும் -சேஷத்வத்தில் கர்த்ருத்வ புத்தி இன்றி -ஞாத்ருத்வத்தில் கர்த்ருத்வ புத்தி இன்றியும் –பிரவிருத்தி நிவ்ருத்தி -கர்த்ருத்வ புத்தி -விடுகையும் பற்றுதலும் மோஷம் கொடுக்காது விடுவித்து பற்ற வைத்த அவனே உபாயம்–அவயவ பூதம் நாம் கைங்கர்ய ஆனந்தம் அவனுக்கு -சரீரம் பண்ணிய செயல் ஆத்மாவின் ஆனந்தம் என்று இருக்க வேண்டும்..இந்த அந்தரங்க சம்பந்தம் காட்டி– உருவாக்கி இல்லை– இருப்பதை காட்டி-சம்பந்த ஞானம் நினைவு படுத்துகிறார் ..வியாபாரி பிள்ளை ஒரே துறை சரக்கு கதை போல் –ஆச்சார்யர் விலகி போன பிள்ளைக்கு காட்டி-அங்கு இருவரும் விலகி- திரு மாலே நானும் உனக்கு பழ அடியேன் -யானே என்னை அறிய கிலாதே இருந்தோம் தேக ஆத்மா அபிமானியாய் -பொருள் அலாது கிடக்க -விரோதி-பர ஜீவா உபாய உபேய நான்கிலும் -விரோதி–அபர வஸ்து  பரன் என்றும் -/அரஷக -ரஷகன் என்பதும் /அநீச்வரன்-ஈஸ்வரன் என்கையும் /அசெஷி பக்கல் சேஷி / அனுபாச்யர் பக்கல்  உபாசனமும் / அனாத்மா பக்கல் ஆத்மா /அச்வன்தரன் அனுபாயம் அபந்து வில் பந்து புத்தி /அபோக்கியம் வஸ்துவில் போகய புத்தியும் /நீர் நுமது என்று இவை வேர் முதல் மாய்த்து -நான் எனது சொல்ல வில்லை–அகம்காரம் ஒட்டி கொள்ளுமே –தடை நீக்கி -இவை எல்லாம்நாராயணனே நமக்கே பறை தருவான் -உன்னால் அல்லால் யாவராலும் குறை வேண்டேன் -விரோதி கண்ணிலே பட வில்லை ஆண்டாளுக்கு —ஆழ்வார் பாசுரம் விரோதி கழிப்பது நிறைய சொல்வார்கள் –ஆண்டாள் அதன் பக்கமே போகாமல் விரோதிகள் வாசனையும் படாமல் நமக்கு கிருபை உடன் அருளி இருக்கிறாள்
மாந்தரே –தத் தேவதா –தாதா மந்திர பிரதே குரு -அவசியம் பக்தி செய்வதே பிரதம சாதனம் -மந்த்ரத்திலும் மந்த்ரத்தில் உள் ஈடான வஸ்து விலும் மந்திர பிரதானன் ஆன ஆச்சார்யர் பக்கலிலும் பிரேமம் கனக்க உண்டானால் காரிய கரம் ஆகும் பசியன் சோற்றை கண்டால் போல் ஆச்சார்யர் பக்கம் சிஷ்யன் இருக்க வேண்டும் – நான் கண்டு கொண்டேன் நாராயணா நாமம் -திரு பிரிதி பத்ரி காச்ரமம் -நர நாராயணனாய் சிங்காமை விரித்ததால் -அவன் அன்றோ ஆசார்யன்-பிரசித்தம் –உயர்வு காட்ட –விரோதி கழித்து -அடையணும் -பாதுகையும் அரசும் ஈந்து பரதன் -த்ருஷ்டக ஆனந்தமாக தேரில் ஏறி- பாதுகா பட்டாபிஷேகம் ஆனதும் துக்கம் -ஸ்வதந்த்ரம் தொலைக்கவும் அநிஷ்ட தொலைதல்–அதனால் ஆனந்தம்–பெருமாள் உடன் சேர்ந்து கைங்கர்யம் செய்வது இஷ்டம் பிராப்தி- அதனால் துக்கம்–பரித்யஜ்ய -விட்டு விட்டு -மாம் ஏக்கம் சரணம் விரஜ -புல்கு பற்று அற்றே -பற்றிலையாய் அவன் முற்றில் அடங்கே –தடை நீக்குதல் பார்த்தோம்–ஓம் நம நமோ நம நாராயண நம மூன்றும் –சொரூப ஞானம் /உபய ஞானம்/உபேய ஞானம் -அனுபவமும் அவனுக்கு தான் -புருஷார்த்த சிஷ்யை இது தானே –தாலி கிடந்தால் ஆபரணங்கள் பண்ணி கொள்ளலாம் நம தான் பிரதானம் யானே என் தனதே என்று இருந்தேன் யானே நீ என் உடைமையும் நீ சொரூப சிஷை –/களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்று இலேன் -உபாய சிஷை/மற்றை நம் காமங்கள் மாற்று -புருஷார்த்த சிஷை பிரபல தர விரோதி மற்றை நம் காமங்கள் மாற்று–தடை காட்டுவது–பள்ளம் இதோ சுட்டி காட்டுகிறார் ஆச்சர்யர்–தாயே தந்தை நோயே பட்டு -ஒழுந்தேன் –அநயம் அர்சேது-பாபம் – மறந்தும் புறம் தொழா மாந்தர்–நேர் செறிந்தான் கொடி கோழி கொண்டான்  நேர் செறிந்தான் எரியும் அனலோன் நேர் செறிந்தான் முக் கண் மூர்த்தி கண்டீர் —சொன்னால் விரோதம் -ஆகிலும் சொல்வான் கேண்மினோ –நாவில் கமலம் முதல் கிழங்கே என் நாவில் இன் கவி யாருக்கும் கொடுக்கிலேன் -தேதாந்தர சம்பந்தம் பிரதம விரோதி ஜன்மம் பல ஆன பின்பு விஷ்ணு பக்தன் ஆகிறோம்
தாண்டி வந்த பின்பு மீண்டும் போக வேண்டாமே -பட்ட மகிஷி குரு நில மன்னர் வாசல் நின்றால் சகர வர்த்தி மனம் என்ன பாடு படும்–குரு நிலமன்னருக்கும் பயம் –வேண்டாமே –கங்கை அருகில் இருக்க கூபம் குட்டையில் குளிப்பது போல்–விபரீதை பூஜ்யம் த்யாஜ்யம்-தடை காட்டி -வியக்த சதிர்த்தி ஆய-கைங்கர்ய பிரார்த்தனை-நெறி வழி உபாயம்-உம்பர் திவம் என்னும் வாழ்வு -உம்பர்=நித்யர் திவத்திலும் பசு நிரை மேப்பு உவத்தி-இஷ்ட விநியோகம் -தெளி விசும்பு திரு நாடு நிரவதிக தேஜோ ரூபம் –திரிபாத் விராட்–போகய போக உபகரண போக ஸ்தான–நச புனவர்ததே மீழ்ச்சி இன்றி  வைகுந்தம் மா நகர்  கை அதுவே — உளம் கொள் திரு குருகூர் -கொண்டால் வைகுந்தம் கிட்டும்-வாழ்வு-கைங்கர்யம் –தேசிகன் போல் -ஆச்சார்யர் போல் தேசத்தையும் ததீயரையும்– திவம் உம்பர் –கொண்டே நிரூபிக்க வேண்டும் படி-பொன் உலகம் -காம ரூபம் சஞ்சயன்-வேண்டிய ரூபம் கொண்டு கைங்கர்யம் பண்ணலாம் சென்றால் குடையாம் போல் -நித்ய கைங்கர்யம் வாழ்வு பர்யாய சப்தம்–வாழ்வே கைங்கர்யம்-தொழுது எழு- தொழுகையே எழுவது –தொழா விடில் வீழலாம் –வேம்கடத்தை பதியாக வாழ்வீர்காள் -மேகம் பார்த்து ஆண்டாள்-அசித்-திவ்ய தேச வாசமே வாழ்வு-அதற்க்கு சேர்ந்த உபாயம் நெறி-தெள்ளியீர் -பாசுரம் -பலன் உலகம் ஆள அங்கு தெள்ளியீர் அனுபவம் இல்லை– பிராப்ய பிராபகம் ஐக்கியம் நெறி வாசல் தானே ஆக நின்றான் ஆறும் பேரும் மருந்தும் விருந்தும் — ச்வீகார விஷய பூதன் பிராபகன் –பரிசர்ய விஷய பூதன்-அவன் தானே ஆத்தி கீரை கூப்பிடவும் கொடுக்கவும் -சேர்ந்து இருக்கும் உபாயமும் உபேயமும்-சேர்ந்த -சூசிப்பித்து அருளுகிறார் – ..சாதனச்ய கெளரவம் சேர்ந்த நெறி –மோஷ சாதனம் பக்தி போல்வன விளம்பிய பலம் கொடுக்கும் -பக்தி பரம  அசேதனம் -அவை சேர்ந்த நெறி இல்லை—உபய லிங்க விசிஷ்டன் -பர சொரூபம்-ஆவி க்கு ஜீவாத்மா -தடை விரோதி -வாழ்வு புருஷார்த்தம் -சேர்ந்த நெறி உபாய சொரூபம் -திரு மந்திர உபதேச முகேன-வெளி இடுபவர்-சதாச்சர்யன்-சாஸ்திரம் அறிந்து -ஆசாரம் நிலை நிறுத்தி–நேரே ஆசார்யன் எனபது சம்சாரம் நிவ்ருத்தி யான திரு மந்த்ரம் உபதேசிப்பவன்–குண்டூசி யானை தேடுவது போல் –பகவான்-ஆசார்யன்-காட்டும் அவன் அன்றோ ஆசார்யன்–கொண்டு அருளுவார் -அவனோ கண்டு தான் அருளுவான் ..இனி அதிகாரி கெளரவம் அடுத்த பாசுரத்தில் அருளுகிறார்

————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர்  திரு அடிகளே சரணம்
ஸ்ரீ விளாம் சோலை பிள்ளை  திரு அடிகளே சரணம் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சர்யார் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –