ஸ்ரீ நாலாயிரம் முன்னடி பின்னடி சேவா க்ரமம் –ஸ்ரீ முதலாயிரம் —

ஸ்ரீ திருப்பல்லாண்டு

பல்லாண்டு பல்லாண்டு–அடியோமோடும் நின்னோடும்
வாழாட் பட்டு நின்றீர் –ஏழாட் காலும் பழிப்பிலோம்
ஏடு நிலத்தில் இடுவதன் –நாடு நகரமும் நன்கு அறிய
அண்டக் குலத்துக்கு –தொண்டக் குலத்தில் உள்ளீர்
எந்தை தந்தை தந்தை –திருவோணத் திரு விழவில் அந்தி
தீயில் பொலிகின்ற –மாயப் பொரு படை வாணன்
நெய்யிடை நல்லதோர் –மெய்யிட நல்லதோர்
உடுத்துக் களைந்த –விடுத்த திசைக் கருமம்
எந்நாள் எம்பெருமான் –செந் நாள் தோற்றி
அல் வழக்கு ஒன்றுமில்–நல் வகையால் நமோ
பல்லாண்டு என்று –பல்லாண்டு என்று நவின்று

————–

ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி

வண்ண மாடங்கள் சூழ் –எண்ணெய் சுண்ணம்
ஓடுவார் விழுவார் –பாடுவார்களும்
பேணிச் சீருடை –ஆண் ஒப்பார்
உறியை முற்றத்து –செறி மென் கூந்தல்
கொண்ட தாளுறி –விண்ட முல்லை
கையும் காலும் –ஐய நா வழித்தாளுக்கு
வாயுள் வையகம் -பாய சீருடை
பத்து நாளும் கடந்த –மத்த மா மலை
கிடக்கில் தொட்டில் –ஒடுக்கிப் புல்கில்
செந்நலார் வயல் சூழ் -மின்னு நூல்

சீதக் கடலுள் –பேதைக் குழவி
முத்தும் மணியும் –எங்கும் பத்து விரலும்
பணைத் தோள் இள வாய்ச்சி –இணைக் காலில் வெள்ளி
உழந்தாள் நறு நெய் — பழந்தாம்பால் ஓச்ச
பிறங்கிய பேய்ச்சி –மறம் கொள் இரணியன்
மத்தக் களிறு –அத்தத்தின் பத்தா நாள்
இருங்கைம் மத களிறு –நெருங்கு பவளமும்
வந்த மதலை –நந்தன் மதலைக்கு
அதிரும் கடல் நிற வண் –பதறப் படாமே
பெரு மா வுரலில் –குரு மா மணிப் பூண்
நாள்களோர் நாலைந்து –வாள் கொள் வாள் எயிறு
மைத்தடம் கண்ணி –நெய்த்தலை நேமியும்
வண்டமர் பூங்குழல் –அண்டமும் நாடும்
என் தொண்டை வாய் –ஆய்ச்சியர் தம் தொண்டை
நோக்கி யசோதை –வாக்கும் நயனமும்
விண் கொள் அமரர்கள் –திண் கொள் அசுரரை
பருவம் நிரம்பாமே –உருவு கரிய
மண்ணும் மலையும் –வண்ணம் எழில் கொள்
முற்றிலும் தூதையும் -பற்றிப் பறித்து
அழகிய பைம் பொன்னி –மழ கன்றினங்கள்
சுருப்பார் குழலி –விருப்பாள் உரைத்த

மாணிக்கம் கட்டி –பேணி யுனக்கு
உடையார் கன மணி –விடையேறு காபாலி
எந்தம் பிரானார் –இந்திரன் தானும்
சங்கின் வலம் புரியும் –அங்கண் விசும்பில்
எழிலார் திரு மார்பிற்கு –வழுவில் கொடையான்
ஒதக் கடலில்–மா தக்கவென்று
கானார் நறுந்துழாய் –தேனார் மலர் மேல்
கச்சொடு பொற் சரிகை –அச்சுதனுக்கு என்று
மெய்திமிருநானம் –வெய்யக் கலைப்பாகி
வஞ்சனையால் வந்த –செஞ்சொல் மறையவர்

தன் முகத்துச் சுட்டி –என் மகன் கோவிந்தன்
என் சிறுக் குட்டன் –அஞ்சன வண்ணனோடு
சுற்றும் ஒளி வட்டம் –வித்தகன் வேங்கட வாணன்
சக்கரக்கையன் –தக்கது அறுதியேல்
அழகிய வாயில் –குழகன் சிரீ தரன்
தண்டோடு சக்கரம் –உண்ட முலைப்பால் அறாக் கண்டாய்
பாலகன் என்று –மேல் எழுப் பாய்ந்து
சிறியன் என்று என் இள –சிறுமை பிழை கொள்ளில்
தாழியில் வெண்ணெய் –ஆழி கொண்டு யுன்னை எறியும்
மைத்தடம் கண்ணி –ஒளி புத்தூர் வித்தகன் –

யுய்ய யுலகு படைத்த –செய்யவள் நின்னகலம்
கோளரியின் யுருவம் –காள நன் மேகமவை
நம்முடை நாயகனே –விம்ம வளர்ந்தவனே
வானவர் தாம் மகிழ –தேனுகனும் முரனும் திண்
மத்தளவும் தயிரும் –முத்தின் இள முறுவல்
காயா மலர் நிறவா –ஆயமறிந்து பொருவான்
துப்புடையார்கள் தம் –தப்பின பிள்ளைகளை
உன்னையும் ஓக்கலையில் –மன்னு குறுங்குடியாய்
பாலொடு நெய் தயிர் –நீல நிறத்து அழகார்
செங்கமலக் கழலில் –மங்கல ஐம்படையும்
அன்னமும் மீன் யுருவும் –அன்ன நடை மடவாள்

மாணிக்கக் கிண் கிணி —பேணிப் பவள வாய்
பொன்னரை நாணொடு –என்னரை மேல் நின்று இழிந்து
பன் மணி முத்தின் –நின் மணி வாய் முத்து இலங்க
தூ நிலா முற்றத்தே –நீ நிலா நின் புகழா நின்ற
புட்டியில் சேறும் –சட்டித் தயிரும்
தாரித்து நூற்றுவர் –பாரித்த மன்னர் பட
பரந்திட்டு நின்ற –கரந்திட்டு நின்ற
குரக்கினத்தாலே –அரக்கர் அவிய
அளந்திட்ட தூணை –உளம் தொட்டு இரணியன்
அடைந்திட்ட அமரர்கள் –வடம் சுற்றி
ஆட் கொள்ளத் தோன்றிய –வேட்கையால் சொன்ன

தொடர் சங்கிலிகை –உடன் கூடிக் கிண் கிணி
செக்கரிடை நுனி –அக்கு வடமுடுத்து ஆமைத்
மின்னுக் கொடியுமோர் –மின்னில் பொலிந்ததோர்
கன்னற் குடம் திறந்தால் –தன்னைப் பெற்றெற் குத்தன்
முன்னலோர் வெள்ளி –பன்னி யுலகம் பரவி யோவா
ஒரு காலில் சங்கு ஒரு –பெருகா நின்ற வின்ப
படர் பங்கய மலர் –கடுஞ்சேக் கழுத்தின்
பக்கங் கரும் சிறுப் –மக்கள் உலகினில் பெய்து அறியா
வெண் புழுதி மேற் பெய்து –ஒண் போதலர் கமல
திரை நீர்ச் சந்திர –பெரு நீர்த் திரை எழு
ஆயர் குலத்தினில் –வேயர் புகழ் விட்டு சித்தன்

பொன்னியில் கிண் கிணி –மின்னியல் மேகம்
செங்கமலப் பூவில் –சங்கு வில் வாள் தண்டு
பஞ்சவர் தூதனாய் –அஞ்சப் பணத்தின் மேல்
நாறிய சாந்தம் –ஊறிய கூனினை
கழல் மன்னர் சூழ –சுழலைப் பெரிதுடை
பேரொக்கப் பண்ணி –காரொக்கு மேனி
மிக்க பெரும் புகழ் –சுக்கிரன் கண்ணை
என்னிது மாயம் –மன்னு நமுசியை
கண்ட கடலும் –இண்டைச் சடை முடி
துன்னிய பேர் இருள் –பின்னிவ் வுலகினில்
நச்சுவார் முன்னிற்கும் –மச்சணி மாடம்

வட்டு நடுவே –சொட்டு சொட்டென்ன
கிண் கிணி கட்டி –தன் கணத்தாலே
கத்தக் கதித்து –கொத்துத் தலைவன்
நாந்தகம் ஏந்திய –வேந்தர்களுட்க
வெண் கலப் பத்திரம் –பண் பல பாடி
சத்திரம் ஏந்தி –கத்திரியர் காண
பொத்த உரலை –மெத்தத் திரு வயிறு
மூத்தவை காண –வாய்த்த மறையோர்
கற்பகக் காவு –நிற்பன செய்து
ஆய்ச்சி யன்றாழிப் பிரான் –ஈத்த தமிழிவை

மெச்சூது சங்கம் –பத்தூர் பெறாதன்று
மலை புரை தோள் மன் –பார்த்தன் சிலை வளைய
காயு நீர் புக்கு –வேயின் குழலூதி
இருட்டில் பிறந்து போய் –புரட்டி யன்னாள் எங்கள்
சேப்பூண்ட –சோப்பூண்டு துள்ளி
செப்பிள மென் முலை –துப்பமும் பாலும்
தத்துக் கொண்டாள் –கொத்தார் கருங்குழல்
கொங்கை வன் கூனி –எங்கும் பரதற்கு அருளி
பதக முதலை வாய் –உதவப் புள்ளூர்ந்து
வல்லாள் இலங்கை –சொல்லார்ந்த வப்பூச்சி

அரவணையாய் ஆயர் ஏறே –வரவும் காணேன்
வைத்த நெய்யும் –எத்தனையும் செய்ய
தந்தம் மக்கள் –உந்தையாருன் திறத்து
கஞ்சன் தன்னால் –அஞ்சினேன் காண்
தீய புந்திக் கஞ்சன் –தாயர் வாய்ச் சொல்
மின்னனைய நுண் –என்ன நோன்பு நோற்றாள்
பெண்டிர் வாழ்வர் –வண்டுலாம் பூங்குழலினார்
இரு மலைப் போல் –ஒரு முலையை வாய்
அங்கமலப் போதகத்தில் –அங்கம் எல்லாம் புழுதி
ஓட வோடக் கிண் கிணி –ஆடியாடி யசைந்து யசைந்து
வாரணிந்த கொங்கை –பாரணிந்த தொல் புகழான்

போய்ப் பாடுடைய –பேய்ப் பால் முலை யுண்ட
வண்ணப் பவள மருங்கு –எண்ணற்கு அரிய பிரானே
வையம் எல்லாம் பெறும் –உய்ய இவ்வாயர் குலத்துக்கு
வண நன்றுடைய –இணை நன்று அழகிய
சோத்தம் பிரான் என்று –பேர்த்தும் பெரியன
விண்ணெல்லாம் கேட்க –புண்ணேதும் இல்லை
முலை ஏதும் வேண்டேன் –சிலை ஓன்று இறுத்தாய்
என் குற்றமே என்று — வன் புற்று அரவின் பகை
மெய்யென்று சொல்லுவார் –செய்தன சொல்லி
காரிகையார்க்கும் உனக்கும் –சேரியில் பிள்ளைகள்
கண்ணைக் குளிர –உண்ணக் கனிகள் தருவன்
வா வென்று சொல்லி -நாவற் பழம் கொண்டு
வார் காது தாழப் பெருக்கி –பாரார் தொல் புகழான்

வெண்ணெய் அளைந்த –எண்ணெய் புளிப் பழம்
கன்றுகளோடுச் செவியில் — நின்ற மராமரம் சாய்
பேச்சி முலை யுண்ண –காய்ச்சின நீரொடு
கஞ்சன் புணர்ப்பினில் –மஞ்சளும் செங்கழு நீரின்
அப்பம் கலந்த சிற்றுண்டி –செப்பிள மென் முலையார்கள்
எண்ணெய்க் குடத்தை –உண்ணக் கனிகள்
கறந்த நற் பாலும் –சிறந்த நற்றாய்
கன்றினை வாலோலை –நின் திறத்தேன் அல்லேன்
பூணித் தொழுவினில் –நாண் எத்தனையும்
கார் மலி மேனி நிறைத்து –பார் மலி தொல் புதுவை

பின்னை மணாளனை –என்னையும் எங்கள்
பேயின் முலையுண்ட –காயா மலர் வண்ணன்
திண்ணக் கலத்தில் –அண்ணல் அமரர்
பள்ளத்தில் மேயும் –புள்ளிது வென்று
கற்றினம் மேய்த்து –உற்றன பேசி
கிழக்கில் குடி மன்னர் –விழிக்கும் அளவிலே
பிண்டத் திரளையும் –அண்டத்து அமரர் பெருமான்
உந்தி எழுந்த –கொந்தக் குழலை
மன்னன் தன் தேவிமார் –பொன்னின் முடியினை
கண்டார் பழியாமே –விண் தோய் மதிள்

வேலிக் கோல் வெட்டி –பீலித் தழையை
கொங்கும் குடந்தையும் –சங்கம் பிடிக்கும்
கறுத்திட்டு எதிர் நின்ற –நெறித்த குழல்கள்
ஒன்றே உரைப்பான் -சென்று அங்குப் பாரதம்
சீர் ஓன்று தூதாய் –பார் ஒன்றிப் பாரதம்
ஆலத்திலையான் –பாலப் பிராயத்தே
பொன் திகழ் சித்திரக் கூடம் –அக் கற்றைக் குழலன்
மின்னிடை சீதை பொருட்டா –தன்னிகர் ஓன்று இல்லா
தென்னிலங்கை மன்னன் — என்னிலங்கு நாமத்தளவும்
அக்காக்காய் நம்பிக்கு –ஓக்க யுரைத்த

ஆ நிரை மேய்க்க நீ போதி –பானையில் பாலைப் பருகி
கருவுடை மேகங்கள் –திருவுடையாள் மணவாளா
மச்சொடு மாளிகை ஏறி — நிச்சலும் தீமைகள் செய்வாய்
தெருவின் கண் நின்று –புருவம் கரும் குழல் நெற்றி
புள்ளினை வாய் பிளந்த –அள்ளி நீ வெண்ணெய்
எருதுகளோடு பொருதி –தெருவின் கண் தீமைகள்
குடங்கள் எடுத்து ஏற –இடந்திட்டு இரணியன்
சீமாலி கனவனோடு –ஆமாறு அறியும் பிரானே
அண்டத்து அமரர்கள் சூழ –உண்டிட்டு உலகினை ஏழும்
செண்பக மல்லிகையோடு –மண்பகர் கொண்டானை –

இந்த்திரனோடு பிரமன் –சந்திரன் மாளிகை சேரும்
கன்றுகள் இல்லம் புகுந்து –மன்றினில் அந்திப்போது
செப்போது மென் முலையாள் –முப்போதும் வானவர் ஏத்தும்
கண்ணில் மணல் கொடு –கண்ணனே வெள்ளறை நின்
பல்லாயிரவர் இவ்வூரில் –நல்லோர்கள் வெள்ளறை நின்
கஞ்சன் கறுக்கொண்டு –மஞ்சு தவழ் மணி மாடம்
கள்ளச் சகடும் மருதும் –உள்ளவாறு ஒன்றும் அறியேன்
இன்பம்தனை யுயர்த்தாய் –செம் பொன் மதிள் வெள்
இருக்கொடு நீர் சங்கில் –திருக்காப்பு நான் யுன்னை
போதமர் செல்வக் –வேதப்பயன் கொள்ள வல்ல-

வெண்ணெய் விழுங்கி –புண்ணிற் புளிப் பெய்தால்
வருக வருக வருக இங்கே –அரியன் இவன் எனக்கு இன்று
திருவுடை பிள்ளை தான் –அருகிருந்தார் தம்மை
கொண்டல் வண்ணா இங்கே –உண்டு வந்தேன் அம்மன் என்று
பாலைக் கறந்து அடுப்பேற –சாளக்கிராம முடைய நம்பி
போதர் கண்டாய் இங்கே –கோதுகலமுடைக் குட்டன்
செந்நெல் அரிசி சிறு பருப்பு –இன்னம் உகப்பன் நான் என்று
கேசவனே இங்கே போதராயே –தூசனம் சொல்லும் தொழு
கன்னலில் லட்டு வத்தோடு –பின்னும் அகம் புக்குறியை
சொல்லில் அரிசிப்படுதி –கொல்லை யில் நின்றும்
வண்டு களித்து இரைக்கும் –கொண்டிவை பாடி

ஆற்றில் இருந்து –காற்றில் கடியனாய்
குண்டலம் தாழ –வண்டமர் பூங்குழலார்
தடம்படு தாமரை —படம்படு பைந்தலை
தேனுகானாவி செகுத்து –வானவர் கோன் விட
ஆய்ச்சியர் சேரி –வேய்த் தடம் தோளினார்
தள்ளித் தளர் நடை –கள்ளத்தினால் வந்த
மா வலி வேள்வியில் –ஓரடியிட்டு
தாழை தண்ணாம்பல் –வேழம் துயர் கெட
வானத்து எழுந்த –ஏனத்து வுருவாய்
அங்கமலக் கண்ணன் தன்னை –அங்கவர் சொல்லை

தன்னேராயிரம் பிள்ளை –மின்னேர் நுண்ணிடை வஞ்ச
பொன்னே போல் மஞ்சனம் –மின் போல் நுண் இடையாள்
கும்மாயத்தொடு வெண் -இம் மாயம் வல்ல பெண் பிள்ளை நம்பி
மையார் கண் மடவாய் –பொய்யா யுன்னைப் புறம் பல
முப்போதும் கடைந்து –மெய்ப்பால் உண்டு அழு பிள்ளை
கரும்பார் நீள் வயல் –சுரும்பார் மென் குழல் கன்னி
மருட்டார் மென் குழல் –பொருட்டாயமிலேன்
வாளாவாகிலும் காண –கேளார் ஆயர் குலத்தவர்
தாய்மார் மோர் விற்க –கார்வார்க்கென்று முகப்
தொத்தார் பூம் குழல் கன்னி –ஒத்தற்கு ஒத்தன பேசு
காரார் மேனி நிறத்து–பாரார் தொல் புகழான்

அஞ்சன வண்ணனை –கஞ்சனைக் காய்த்த
பற்று மஞ்சள் பூசி –கற்றுத் தூளி யுடை
நன் மணி மேகலை –கண் மணி நின்றதிர்
வண்ணக் கருங்குழல் –கண்ணுக்கு இனியானை
அவ்வவ்விடம் புக்கு –எவ்வும் சிலையுடை
மிடறு மெழுத்தோடே –கடிறு பலதிரி
வள்ளி நுடங்கிடை –கள்ளி யுணங்கு
பன்னிரு திங்கள் –பொன்னடி நோவ
குடையும் செருப்பும் –கடிய வெங்கானிடை
என்றும் எனக்கு இனியானை –பொன் திகழ் மாடம்

சீலைக் குதம்பை யொரு –காலிப் பின்னே வருகின்ற
கன்னி நன் மா மதிள் –உன்னை இளம் கன்று மேய்க்க
காடுகளூடு போய் –பேடை மயில் சாயல் பின்
கடியார் பொழில் அணி –கடிய வெங்கானிடை
பற்றார் நடுங்க முன் –சிற்றாடையும் சிறு பத்திரமும்
அஞ்சுடராழி யுன் –என் செய்ய என்னை
பன்றியும் ஆமையும் –சென்று பிடித்துச் சிறுக்கை
கேட்டு அறியாதன –ஊட்ட முதலிலேன்
திண்ணார் வெண் சங்கு –கண்ணாலம் செய்ய
புற்று அரவு அல்குல் யசோதை –செற்றம் இல்லாதவர் வாழ் தரு

தழைகளும் தொங்கலும் –மழை கொலோ வருகின்ற
வல்லி நுண் இதழ் அன்ன –முல்லை நன்னறு மலர்
சுரிகையும் தெறி வில்லும் –வருகையில் வாடிய பிள்ளை
குன்று எடுத்து ஆ நிரை காத்த –என்றும் இவனை ஒப்பாரை
சுற்றி நின்று ஆயர் தழைக –அன்றிப்பின் மற்று ஒருவருக்கு
சிந்துரம் இலங்கத் தன் திரு –அந்தம் ஓன்று இல்லாத வாயப்
சாலப் பன்னிரைப் பின்னே –கோலச் செந்தாமரைக் கண்
சிந்துரப் பொடிக் கொண்டு –இந்திரன் போல் வரும் மாய
வலம் காதில் மேல் தோன்றி –அலங்காரத்தால் வரும் மாய
விண்ணின் மீது அமரர்கள் –வண்டமர் பொழில் புதுவை

அட்டுக் குவி சோற்றுப்–வட்டத் தடம் கண் மடமான்
வழு வொன்றும் இல்லாச் –இழவு தரியாதோர் ஈற்றுப் பிடி
அம்மைத் தடம் கண் –தம்மைச் சரண் என்ற
கடுவாய்ச் சின வெங்கண் –கடல் வாய்ச் சென்று
வானத்தில் உள்ளீர் –கானக் களியானை தன்
செப்பாடுடைய –எப்பாடும் பரந்து இழி
படங்கள் பலவுமுடை திரு –அடங்கச் சென்று இலங்கையை
சல மா முகில் பல் கணப்–இலை வேய் குரம்பைத் தவ
வன் பேய் முலை யுண்ட –முன்பே வழி காட்ட முசுக்
கொடியேறு செந்தாமரை –முடியேறிய மா முகில் பல
அரவிற் பள்ளி கொண்டு –திருவிற் பொலி மறை வாணர்

நா வலம் பெரிய தீவினில் –கோவலர் சிறுமியர் இளம்
இட வணரை இடத் –மட மயில்களோடு மான்
வான் இளவரசு வைகுந்த –வான் இளம்படியர் வந்து வந்து
தேனுகன் பிளம்பன் காளி–மேனகையோடு திலோத்தமை
முன் நரசிங்கமதாகி –நன்நரம்புடைய தும்புரு
செம் பெரும் தடம் கண் –அம்பரம் திரியும் காந்தப்ப
புவியுள் நான் கண்டதோர் –அவி யுணா மறந்து விண்ணவர் எல்
சிறு விரல்கள் தடவிப் –பறவையின் கணங்கள்
திரண்டு எழு தழை மழை –மருண்டு மான் கணங்கள்
கரும் கண் தோகை மயில் –மரங்கள் நின்று மது தாரை
குழல் இருண்டு சுருண்டு ஏறி –குழல் முழவம் விளம்பம்

ஐய புழுதி யுடம்பு அளைந்து –கையினில் சிறு தூதையோடு
வாயிற் பல்லும் எழுந்தில –தீ யிணக் கிணங்காடி வந்து
பொங்கு வெண் மணல் –கொங்கை யின்னம் குவிந்து
ஏழை பேதையோர் — ஆழியான் என்னுமாழ
நாடு மூரும் அறியவே போய் –கேடு வேண்டுகின்றார்
பட்டங் கட்டிப் பொன் –பொட்டப் போய்ப் புற
பேசவும் தரியாத –கேசவா என்னும் கேடிலீ
காறை பூணும் கண் –தேறித் தேறி நின்றாயிரம்
கைத்தலத்துள்ள மாட –செய்த்தளை எழு நாற்றுப்
பெருப் பெருத்த கண் –மருத்துவப் பதம் நீங்
ஞால முற்று முண்டா –கோலமார் பொழில் சூழ்

நல்லதோர் தாமரை –இல்லம் வெறியோடிற்றாலோ
ஒன்றும் அறிவு ஒன்றில்லாத –நன்றும் கிறி செய்து போனான்
குமரி மணம் செய்து –அமரர் பதியுடைத்தேவி
ஒரு மகள் தன்னை யுடையேன் –பெரு மகளாய்க் குடி வாழ்ந்து
தன் மாமன் நந்த கோபாலன் –கொம்மை முலையும் இடையும்
வேடர் மறக்குலம் போலே –நாடும் நகரமும் அறி
அண்டத்து அமரர் பெருமான் –கொண்டு குடி வாழ்க்கை –
குடியில் பிறந்தவர் செய் –இடை இருபாலும் வணங்க
வெண்ணிறத் தோய் தயிர் –ஒண்ணிறத் தாமரை
மாயவன் பின் வழி சென்று –தாயவள் சொல்லிய சொல்லை

என்னதான் தேவிக்கு –வன்னாதப் புள்ளால்
என் வில் வலி கண்டு –முன் வல் வில் வலித்து
உருப்பிணி நங்கையை –செருக்குற்றான்
மாற்றுத்தாய் சென்று –கூற்றுத்தாய் சொல்ல
பஞ்சவர் தூதனாய் –அஞ்சப் பணத்தின் மேல்
முடி ஒன்றி –படியில் குணத்து
காளியன் பொய்கை–மீள வவனுக்கு
தார்க்கிளம் தம்பிக்கு –சூர்பணகாவை
மாயச் சகடம் உதைத்து –வேயின் குழலூதி
கார் கடலை –நேராவவன் தம்பிக்கு
நந்தன் மதலையை –செந்தமிழ் தென் புதுவை

நெறிந்த கரும் குழல் மடவாய் –அரசு களை கட்ட
அல்லி யம் பூ மலர்க் கோதாய் –எல்லியம் போது இனிது இருத்தல்
கலக்கிய மா மனத்தனளாய் –குலக்குமாரா காடுறைய
வாரணிந்த முலை மடவாய் –கூறணிந்த வேல் வலவன்
மானமரு மென்னொக்கி –தேனமரும் பொழில் சாரல்
சித்திர கூடத்து இருப்ப –வித்தகனே இராமா ஓ
மின்னொத்த நுண் இடையா –நின்னன்பின் வழி நின்று
மைத்தகு மா மலர்க் குழலாள் –அத்தகு சீர் அயோத்தியர்
திக்கு நிறை புகழாளன் –ஒக்குமால் அடையாளம்
வாராரும் முலை மடவாள் –பாராரும் புகழ்ப் புதுவை

கதிராயிரம் இரவி –அதிரும் கழல் பொரு தோள்
நந்தகம் சங்கு தண்டு –காந்தள் முகிழ் விரல் சீதைக்
கொலையானை கொம்பு –தலையால் குரக்கினம் தாங்கி
தோயம் பரந்த நடுவு –ஆயர் மட மகள் பின்னைக்காகி
நீரேறு செஞ்சடை –வாரேறு கொங்கை யுருப்
பொல்லா வடிவுடைப் –பல்லாயிரம் பெரும் தேவிமார்
வெள்ளை விளி சங்கு –வெள்ளைப் பிறவிக் குரக்கு
நாழிகை கூறிட்டுக் காத்து –ஆழி கொண்டு அன்று இரவி
மண்ணும் மலையும் மறி –எண்ணற்க்கு அரியதோர்
கரிய முகில் புரை மேனி மா –திருவிற் பொலி மறைவா

அலம்பா வெருட்டா –சிலம்பார்க்க வந்து
வல்லாளன் தோளும் –எல்லா இடத்திலும் எங்கும்
தக்கார் மிக்கார்களை –எக்காலமும் சென்று
ஆனாயர் கூடி –வானாட்டில் நின்றும்
ஒரு வாரணம் –கரு வாரணம்
ஏவிற்றுச் செய்வான் –ஆவத்தனம் என்று
மன்னர் மறுக –கொன்னவில் கூர் வேல் கோன்
குறுகாத மன்னரை –அறு கால் வரி வண்டுகள்
சிந்தப் படைத்து –இந்திர கோபங்கள்
எட்டுத் திசையும் –பட்டிப் பிடிகள்
மருதப் பொழில் அணி –விரதம் கொண்டு ஏத்தும்

உருப்பிணி நங்கை தனை –பொருப்பிடைக் கொன்றை
கஞ்சனும் காளியனும் –நஞ்சுமிழ் நாக மெழுந்தணவி
மன்னு நரகன் தன்னை –புண்ணை செருந்தியோடு
மா வலி தன்னுடைய –கோவலர் கோவிந்தனை
பல பல நாழம் சொல்லி –குல மலை கோல மலை
பாண்டவர் தம்முடைய –பாண்டகு வண்டினங்கள்
கனம் குழையாள் பொருட்டு –கனம் கொழி தெள்ளருவி
எரி சிதறும் சரத்தால் –அரையன் அமரும் மலை
கோட்டு மண் கொண்டிட –ஈட்டிய பல் பொருள்கள்
ஆயிரம் தோள் பரப்பி –ஆயிரம் ஆறுகளும்
மாலிருஞ்சோலை என்றும் –மேல் இரும் கற்பகத்தை

நாவ கார்யம் சொல்லிலாத –மூவர் கார்யமும் திருத்தும்
குற்றம் இன்றிக் குணம் பெரு –துற்றி ஏழுலு குண்ட
வண்ண நன் மணியும் –எண்ணக் கண்ட விரல்களால்
உரக மெல்லணையான் கையில் –நரக நாசனை நாவில் கொண்டு
ஆமையின் முதுகத்திடை –நேமி சேர் தடம் கையினானை
பூதம் ஐந்தொடு வேள்வி –நாதனை நரசிங்கனை
குருந்தம் ஒன்றா சித்த –கரும் தடம் முகில் வண்ணனை
நளிர்ந்த சீலன் நயா சீலன் –குளிர்ந்து உரைகின்ற கோவிந்தன்
கொம்பினார் பொழில் வாய் –நம்பனை நரசிங்கனை
காசின் வாய்க் கரம் விற்க –கேசவா புருடோத்தமா
சீத நீர் புடை சூழ் –கோதில் பட்டர் பிரான்

ஆசை வாய்ச் சென்ற –கேசவா புருடோத்தமா வென்
சீயினாற் செறிந்தேறிய –வாயினால் நமோ நாரணா
சோர்வினால் பொருள் –மார்வம் என்பதோர் கோயில்
மேல் எழுந்ததோர் வாயு –மூலமாகிய ஒற்றை எழுத்
மடி வழி வந்து நீர்ப் புலன்– துடை வழி யும்மை நாய்கள்
அங்கம் விட்டவை –வங்கம் விட்டுலவும்
தென்னவன் தமர் –இன்னவன் இனையான் என்று
கூடிக் கூடி யுற்றார்கள் –தீ யொரு பக்கம் சோர்வதன்
செத்துப் போவதோர் –சித்தம் நன்கு ஒருங்கி

காசுங் கறை யுடை –கேசவன் பேரிட்டு
அங்கொரு கூறை –செங்கண் நெடுமால்
உச்சியில் எண்ணெயும் –பிச்சை புக்காகிலும்
மானிட சாதியில் –வானுடை மாதவா
மலமுடை யூத்தையில் –குலமுடைக் கோவிந்தா
நாடு நகரமும் அறிய –சாடிறப் பாய்ந்த தலைவா
மண்ணிற் பிறந்து மண் –கண்ணுக்கு இனிய
நம்பி பிம்பி என்று –செம் பெருந் தாமரைக் கண்ணன்
ஊத்தைக் குழியில் –கோத்துக் குழைத்து
சீரணி மால் –ஓரணி ஒண் தமிழ்

தங்கையை மூக்கும் –கங்கை கங்கை என்ற
சலம் பொதி யுடம்பில் –நலம் திகழ் சடையான்
அதிர் முகமுடைய –சது முகன் கையில்
இமையவர் இறுமாந்து –இமவந்தம் தொடங்கி
உழுவதோர் படையும் –எழுமையும் கூடி
தலைப்பெய்து குமுறி –அலைப்புடைத் திரை வாய்
விற் பிடித்து இறுத்து –அற்புதமுடைய
திரை பொரு கடல் சூழ் –நிரை நிரையாக
வடதிசை மதுரை அரசாள –தடவரை அதிரத் தரணி
மூன்று எழுத்ததனை –மூன்றடி நிமிர்த்து
பொங்கொலி கங்கை –தங்கியவன்பால

மாதவத்தோன் புத்திரன் –தோதவத்தித் தூய் மறையோர்
பிறப்பகத்தே மாண்டு ஒழிந்த –மறைப் பெரும் தீ வளர்த்த
மருமகன் தன் சந்ததியை –திரு முகமாய்ச் செங்கமலம்
கூன் தொழுத்தை சிதகு –கான் தொடுத்த நெறி போகி
பெரு வரங்களவை பற்றி –குரவரும் பக்கோங்கு அலர
கீழ் உலகில் அசுரர்களை –தாழை மடலூடு ரிஞ்சி
கொழுப்புடைய செழும் –தழுப்பரிய சந்தனங்கள்
வல் எயிற்றுக் கேழலுமாய் –எல்லியம் போது இருஞ்சிறை
குன்றாடு கொழு முகில் போல் –குன்றூடு பொழில் நுழைந்து
பரு வரங்களவை பற்றி –திருவரங்கத் தமிழ் மாலை

மரவடியைத் தம்பிக்கு –திருவடி தன் திரு வுருவம்
தன்னடியார் திறத்தகத்து –மன்னுடைய விபீடணற்கா
கருளுடைய பொழில் மருது –இருளகற்றும் எறி கதிரோன்
பதினாறாம் ஆயிரவர் –புது நாண் மலர்க் கமலம்
ஆமையாய்க் கங்கையாய் –சேமமுடை நாரதனார்
மைத்துனன்மார் காதலி –பத்தர்களும் பகவர்களும்
குறள் பிரம்மசாரியாய் — எறிப்புடைய மணி வரை மேல்
உரம் பற்றி இரணியனை –உரம் பெற்ற மலர்க்கமலம்
தேவுடைய மீனமாய் –சேவலொடு பெடை யன்னம்
செரு வாளும் புள்ளாளன் –இரவாளன் பகலாளன்
கைந் நாகத்து இடர் கடிந்த –மெய்ந்நாவான் மெய்யடியான்

துப்புடையாரை யடைவது –எய்ப்பு என்னை வந்து நலியும்
சாமிடத்து என்னைக் குறி –போமிடத்து உன் திறத்து எத்தனை
எல்லையில் வாசல் –சொல்லலாம் போதே
ஒற்றை விடையனும் –அற்றது வாழ் நாள் இவற்கு என்று
பை யரவின் அணைப்பால் –வைய மனிசரைப் பொய்யென்று
தண்ணனவில்லை நமன் –எண்ணலாம் போதே யுன்
செஞ்சொல் மறை –வஞ்ச உருவின் நமன் தமர்கள்
நான் ஏதும் யுன் மாயம் –வானேய் வானவர் தங்கள் ஈசன்
குன்று எடுத்து ஆ நிரை –நன்றும் கொடிய நமன் தமர்கள்
மாயவனை மது ஸூதனனை –வேயர் புகழ் வில்லி புத்தூர் மன்

வாக்குத் தூய்மை –மூர்க்குப் பேசுகின்றான் இவன் என
சழக்கு நாக்கொடு –விழிக்கும் கண்ணிலேன்
நன்மை தீமைகள் ஓன்று –உன்னுமாறு உன்னை ஓன்று
நெடுமையால் உலகேழும் -அடிமை என்னும் அக்கோயின்
தோட்டமில்லவள் –நாட்டு மானிடத்தோடு
கண்ணா நான்முகனை –எண்ணா நாளும் இருக்க எசுச்
வெள்ளை வெள்ளத்தின் –உள்ளம் சோர உகந்து எதிர்
வண்ண மால் வரையே –எண்ணுவார் இடரை
நம்பனே நவின்று ஏத்த –கம்ப மா கரி கோள் விடுத்தானே
காமர் தாதை கருதலர்–சேம நன்கு அமரும் புதுவையர் –

நெய் குடத்தைப் பற்றி –மெய்க் கொண்டு வந்து புகுந்து
சித்தர கூத்தன் எழுத்தால் –முத்துத் திரை கடல் சேர்ப்பன்
வயிற்றில் தொழுவை –எயிற்றை மண் கொண்ட
மங்கிய வல் வினை நோய் –சிங்கப் பிரான் அவன் எம்மான்
மாணிக் குறள் வுருவாய் –மாணிக்கப் பண்டாரம் கண்டீர்
உற்ற வுறு பிணி நோய்காள்–அற்றம் யுரைக்கின்றேன்
கொங்கைச் சிறு வரை –வங்கக் கடல் வண்ணன் அம்மான்
ஏதங்களாயின எல்லாம் –போதில் கமல வன் நெஞ்சம்
உறகல் உற கல் உற கல் –இறவு படாமல் இருந்த
அரவத்து அமளியினோடும் -பரவத் திரை பல மோத

துக்கச் சுழலையை –மக்கள் அறுவரை கல்லிடை
வளைத்து வைத்தேன் இனி –அளித்து எங்கும் நாடும் நகரமும்
உனக்குப் பணி செய்திரு –புனைத்தினைக் கிள்ளிப் புது
காதம் பலவும் திரிந்து உழன்று –தூது செய்தார் குரு பாண்டவர்
காலும் எழா கண்ண நீரும் –மால் உகளா நிற்கும் என் மனமே
எருத்துக் கொடி யுடையான் –மருத்துவனாய் நின்ற மா மணி
அக்கரை என்னும் அநர்த்தக் –சக்கரமும் தடக்கைகளும்
எத்தனை காலமும் எத்தனை யூழியும் –மைத்துனன் மார்களை வாழ்
அன்று வயிற்றில் கிடந்திரு –சென்று அங்கு வாணனை
சென்றுலங்குடைந்தாடு –பொன் திகழ் மாடம்

சென்னியோங்கு –என்னையும் என்னுடைமையையும்
பறவை ஏறு பரம் புருடா –இரவு செய்யும் பாவக்காடு
எம்மனா என் குல தெய்வமே –நம்மன் போல வீழ்த்த முக்கும்
கடல் கடைந்து அமுதம் கொண்ட –கொடுமை செய்யும் குற்றமும்
பொன்னைக் கொண்டு உரை –உன்னைக் கொண்டு என்னுள்
உன்னுடைய விக்ரமம் –மன்னடங்க மழு வலங்கை
பருப்பதத்துக் கயல் –மருப்பொசித்தாய் மல்
அநந்தன் பாலும் கருடன் பாலும் –நினைந்து என்னுள்ளே நின்று
பனிக்கடலை பள்ளி கோளை –தனிக்கடலே தனிச்சுடரே
தடவரை வாய் மிளிர்ந்து –வடதடமும் வைகுந்தமும்
வேயர் தங்கள் குலத்து உதித்த –ஆயர் ஏற்றை அமரர் கோவை

—————

ஸ்ரீ திருப்பாவை

மார்கழித் திங்கள் –ஏரார்ந்த கண்ணி
வையத்து வாழ்வீர்காள் –மையிட்டு எழுதோம்
ஓங்கி உலகளந்த –பூங்குவளைப் போதில்
ஆழி மழைக் கண்ணா –ஆழி போல் மின்னி
மாயனை மன்னு –தூயோமாய் வந்து நாம்

புள்ளும் சிலம்பின் காண் –வெள்ளத்து அரவில்
கீசு கீசு என்று எங்கும் –மத்தினால் ஓசை படுத்த
கீழ் வானம் வெள்ளென்று –கோதுகலமுடைய பாவாய்
தூ மணி மாடத்து –உன் மகள் தான் ஊமையோ
நோற்றுச் சுவர்க்கம் –பண்டு ஒரு நாள் கூற்றத்தின்

கற்றுக் கறவை –சுற்றத்து தோழிமார்
கனைத்து இளம் கற்று எருமை –சினத்தினால் தென்னிலங்கை
புள்ளின் வாய் கீண்டானை –புள்ளும் சிலம்பின் காண்
உங்கள் புழக்கடை –எங்களை முன்னம்
எல்லே இளங்கிளியே –ஒல்லை நீ போதாய்

நாயகனாய் நின்ற –அறை பறை மாயன் மணி
அம்பரமே தண்ணீரே –அம்பரமூடறுத்து
உந்து மத களிற்றின் –மாதவிப் பந்தல் மேல்
குத்து விளக்கு எரிய –மைத்தடம் கண்ணினாய்
முப்பத்து மூவர் –செப்பென்ன மென் முலை

ஏற்ற கலங்கள் –உலகினில் தோற்றமாய் நின்ற
அங்கண் மா ஞாலத்து அரசர் –செங்கண் சிறுச் சிறிதே
மாரி மலை முழைஞ்சில் –போதருமா போலே
அன்று இவ்வுலகம் –குன்று குடையா எடுத்தாய்
ஒருத்தி மகனாய் –நெருப்பென்ன நின்ற

மாலே மணி வண்ணா –போல்வன சங்கங்கள்
கூடாரை வெல்லும் சீர் –பாடகமே என்றனைய
கறவைகள் பின் சென்று –உன் தன்னோடு உறவேல் நமக்கு
சிற்றம் சிறு காலே –இற்றைப் பறை கொள்வான்
வங்கக் கடல் கடைந்த –சங்கத் தமிழ் மாலை

எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய் –

—————-

ஸ்ரீ நாச்சியார் திருமொழி

தையொரு திங்களும் –உய்யவும் ஆம் கொலோ
வெள்ளை நுண் மணல் கொண்டு –கள்ளவிழ் பூங்கணை தொடு
மத்த நன்னறு மலர் –கொத்த மலர் பூங்கணை தொடு
சுவரில் புராண நின் –அவரைப் பிராயம் தொடங்கி
வானிடை வாழுமவர் –ஊனிடை யாழி சங்குத் தமர்
உருவுடையார் இளையார்கள் –கருவுடை முகில் வண்ணன்
காயுடை நெல்லொடு –தேச முன்னளந்தவன்
மாசுடை யுடம்பொடு –பேசுவது ஓன்று உண்டு இங்கு
தொழு முப்போது முன் –அழுதழுது அலமந்தம்மா வழங்க
கருப்பு வில் மலர்க் கணை –பொருப்பன்ன மாடம்

நாமம் ஆயிரம் ஏத்த நின்ற –காமன் போதரு காலம் என்று
இன்று முற்றும் முதுகு நோவ –அன்று பாலகனாகி
குண்டு நீருறை கோளரீ –வண்டல் நுண் மணல் தெள்ளி
பெய்யு மா முகில் போல் –நொய்யர் பிள்ளைகள் என்பத
வெள்ளை நுண் மணல் –உள்ளமோடி உருகல் அல்லால்
முற்றிலாத பிள்ளைகளோம் –கடலை யடைத்து அரக்கர் குலம்
பேத நன்கு அறிவார்களோடு –ஓத மா கடல் வண்ணா
வட்ட வாய்ச் சிறு தூதை –தொட்டு உதைத்து நலியேல் கண்
முற்றத்தூடு புகுந்து –முற்ற மண்ணிடம் தாவி
சீதை வாய் அமுதமுண்டாய் –வேத வாயத் தொழிலார்கள்

கோழி அழைப்பதன் முன் –ஏழைமை ஆற்றவும் பட்
இது என் புகுந்தது இங்கு –விதி இன்மையால் அது மாட்
எல்லே ஈது என்ன இளமை –வில்லால் இலங்கை அழித்தாய்
பரக்க விழித்து எங்கும் –இரக்க மேலொன்று மிலாதாய்
காலைக் கது விடுகின்ற –கோலச் சிற்றாடை பலவும்
தடத் தவிழ்த் தாமரை –குடத்தை எடுத்து ஏற விட்டு
நீரிலே நின்று அயர்க்கின்றோம் –ஆர்வம் யுனக்கே யுடையோம்
மாமிமார் மக்களே யல்லோம் –சேமமேல் அன்று இது சால
கஞ்சன் வலை வைத்த அன்று –அஞ்ச யுரைப்பாள் யசோதை
கன்னியரோடு எங்கள் நம்பி –இன்னிசையால் சொன்ன –

தெள்ளியார் பலர் –பள்ளி கொள்ளுமிடத்து
காட்டில் வேங்கடம் –ஓட்டரா வந்து
பூ மகன் புகழ் வானவர் -மிகு சீர் வசுதேவர் தம்
ஆய்ச்சிமார்களும் –வாய்த்த காளியன் மேல்
மாட மாளிகை சூழ் –ஓடை மா மத யானை
அற்றவன் –திகழும் மதுரைப்பதி
அன்று இன்னாதன செய் –வென்றி வேல் விறல்
ஆவல் அன்புடையார் தம் –கன்று மேய்த்து விளையாடும்
கொண்ட கோலம் –அண்டமும் நிலனும்
பழகு நான்மறையின் –எம் அழகனார்
ஊடல் கூடல் –கூடலைக் குழல் கோதை

மன்னு பெரும் புகழ் –புன்னை குருக்கத்தி நாழல்
வெள்ளை விளி சங்கு –கள்ளவிழ் சண்பகப் பூ மலர்
மாதலி தேர் முன்பு கோல் –போதலர் காவில் புது மணம்
என்புருகி யின வேல் –அன்புடையாரைப் பிரிவுறு
மென்னடை யன்னம் –இன்னடிசிலோடு பாலமுது
எத்திசையும் அமரர் பணி –கொத்தலர் காவில் மணித்தடம்
பொங்கிய பாற் கடல் –உனக்கென்ன மறைந்து உறைவு
சார்ங்கம் வளைய வலிக்–தேங்கனி மாம் பொழில் செந்
பைங்கிளி வண்ணன் சீர் –சங்கொடு சக்கரத்தான் தான்
அன்று உலகம் அளந்தானை யுக –என்றும் இக்காவில் இருந்து இருந்து
விண்ணுற நீண்டு தாவிய –பண்ணுறு நான் மறையோர்

வாரணமாயிரம் –பூரண பொற் குடம் வைத்து
நாளை வதுவை –கோளரி மாதவன்
இந்திரன் உள்ளிட்ட–மந்திரக்கோடி யுடுத்தி
நாற்றிசைத் தீர்த்தம் –பூப்புணை கண்ணி
கதிர் ஒளி தீபம் –மதுரையார் மன்னன்
மத்தளம் கொட்ட –மைத்துனன் நம்பி
வாய் நல்லார் –காய் சின மா களிறு அன்னான்
இம்மைக்கும் –செம்மை யுடைய
வரி சிலை வாண் முகத்து –அரி முகன் அச்யுதன்
குங்குமம் அப்பி –அங்கு அவனோடும்
ஆயனுக்காக –தூய தமிழ் மாலை

கருப்பூரம் நாறுமோ –மருப்பு ஒசித்த மாதவன் தன்
கடலில் பிறந்து –குடியேறித் தீய வசுரர்
தடவரையின் மீதே –நீயும் வடமதுரையார் மன்னன்
சந்திர மண்டலம் போல் –மந்த்ரம் கொள்வாயே போலு
உன்னோடு உடனே –மன்னாகி நின்ற
போய்த் தீர்த்த மாடாதே –சேய்த் தீர்த்தமாய் நின்ற
செங்கமல நாண் மலர் மேல் –அங்கைத்தலம் ஏறி
உண்பது சொல்லில் –பெண் படையார் யுன்மேல்
பதினாறாம் ஆயிரவர் –பொதுவாக யுண்பதனை
பாஞ்ச சன்னியத்தை –ஏய்ந்த புகழ்ப் பட்டர் பிரான்

விண்ணீல மேலாப்பு –கண்ணீர்கள் முலைக் குவட்டில்
மா முத்த நீர் சொரியும் –காமத்தீயுள் புகுந்து
ஒளி வண்ணம் வளை சிந்தை –குளிர் அருவி வேங்கடம்
மின்னாகத்து எழுகின்ற –என்னாகத்து இளம் கொங்கை
வான் கொண்டு கிளர்ந்த –ஊன் கொண்ட வள்ளுகிரால்
சலம் கொண்டு கிளர்ந்த –உலங்கொண்ட விளங்கனி போல்
சங்க மா கடல் கடைந்தான் –கொங்கை மேல் குங்குமத்தின்
கார் காலத்து எழுகின்ற –நீர் காலத்து எருக்கில்
மத யானை போல் எழுந்த –கதி என்றும் தானாவான்
நாகத்தின் அணையானை –போகத்தில் வழுவாத

சிந்துரச் செம் பொடிப் போல் –மந்தரம் நாட்டி இன்று
போர்க்களிறு பொரும் –கார்க்கொள் படாக்கள் நின்று
கரு விளை ஒண் மலர்காள் –திரு விளையாடு திண் தோள்
பைம் பொழில் வாழ் –ஐம் பெரும் பாதகர்கள்
துங்க மலர்ப் பொழில் சூழ் –மலர் மேல் தங்கிய வண்டி
நாறு நறும் பொழில் –நூறு தடா நிறைந்த
இன்று வந்து இத்தனையும் –தென்றல் மணம் கமழும்
காலை எழுந்து இருந்து –சோலை மலைப் பெருமான்
கோங்கு அலரும் பொழில் –பூங்கொள் திரு முகத்து
சந்தொடு கார் அகிலும் –சுரும்பார் குழல் கோதை

கார்க்கோடல் பூக்காள் –ஆர்க்கோவினி நாம்
மேற் தோன்றிப் பூக்காள் –மேல் தோன்றும் ஆழியின்
கோவை மணாட்டி –பாவியேன் தோன்றி
முல்லைப் பிராட்டி –கொல்லை யரக்கியை மூக்கரி
பாடும் குயில்காள் –ஆடும் கருளக் கொடி யுடையான்
கண மா மயில்காள் –பண மாடு அரவணை
நடமாடித் தோகை –குடமாடு கூத்தன்
மழையே மழையே –அழகப் பிரானார் தம்மை
கடலே கடலே –என்னையும் யுடலுள் புகுந்து
நல்ல வென் தோழி –வில்லி புதுவை

தாமுகக்கும் தம் கையில் –தீ முகத்து நாகணை மேல்
எழிலுடைய அம்மனைமீர் –கொப்பூழில் எழில் கமலம்
பொங்கோதம் சூழ்ந்த –செங்கோலுடைய
மச்சணி மாடம் –பிச்சைக் குறளாகி
பொல்லாக் குறளுருவாய் –நல்லார்கள் வாழும்
கைப்பொருள்கள் முன்னம் –எப்பொருட்க்கும் நின்றார்க்கும்
உண்ணாது உறங்காது –திண்ணார் மதிள் சூழ்
பாசி தூர்த்துக் கிடந்த –தேசுடைய தேவர்
கண்ணாலம் கோடித்து –அண்ணாந்து இருக்கவே
செம்மை யுடைய –தம்மை யுகப்பாரை

மற்று இருந்தீர்கட்க்கு அறியலாகா –பெற்று இருந்தாளை ஒழிய
நாண் இனியோர் கருமம் –மாணி யுருவாய் யுலகளந்த
தந்தையும் தாயும் உற்றாரும் -கொந்தளமாக்கிப் பரக்க
அங்கைத் தலத்திடை –கொங்கைத் தலமிவை
ஆர்க்கும் என் நோய் இது –நீர்க்கரை நின்ற கடம்பை
காரத் தண் முகிலும் கரு –வேர்த்துப் பசித்து வயிறு அசைய
வண்ணம் திரிவும் மனம் — தண்ணந்துழாய் என்னும்
கற்றினம் மேய்க்கலும் –கற்றன பேசி வச உணாதே
கூட்டில் இருந்து கிளி எப்போதும் –நாட்டில் அலைப்பழி எய்தி
மன்னு மதுரை தொடக்க –பொன்னியல் மாடம் பொலிந்து

கண்ணன் என்னும் கரும் –பெண்ணின் வருத்தம் அறியாத
பாலால் இலையில் துயில் கொள் –கோலால் நிரை மேய்த்தாய்
கஞ்சைக் காய்ந்த கரு –அஞ்சேல் என்றான் அவன் ஒருவன்
ஆரே யுலகத்து ஆற்றுவார் –ஆராவமுதம் அனையான் தன்
அழிலும் தொழிலும் உரு –தழையின் பொழில் வாய்
நடை ஒன்றில்லா யுல –புடையும் பெயரகில்லேன் நான்
வெற்றிக் கருளக் கொடி –குற்றம் அற்ற முலை தன்னை
யுள்ளே யுருகி நைவேனை –கொள்ளும் பயன் ஒன்றில்லாத
கொம்மை முலைகள் இடர் தீர –செம்மையுடைய திரு மார்பில்
அல்லல் விளைத்த பெருமான் –வில்லைத் தொலைத்த புருவத்தாள்

பட்டி மேய்ந்தோர் கார் ஏறு –இட்டமான பசுக்களை
அனுங்க வென்னைப் பிரிவு –கணங்களோடு மின் மேகம்
மாலாய்ப் பிறந்த நம்பியை -மேலால் பரந்த வெயில்
கார் தண் கமலக்கண் –போர்த்த முத்தின் குப்பாயம்
மாதவன் என் மணியினை –பிதக வாடை யுடை தாழ
தருமம் அறியாக் குறும்பனை –உருவு கரியதாய் முகம் செய்தாய்
பொருத்தமுடைய நம்பியை –அருத்தித் தாரா கணங்கள்
வெளிய சங்கு ஓன்று யுடையானை –களி வண்டு எங்கும் கலந்து
நாட்டைப்படை என்று –காட்டை நாடித் தேனுகனும்
பாரும் தாள் களிற்றினுக்கு –மருந்தால் என்று தம் மனத்தே

பாரும் தாளுடைய பிரான் அடிக்கீழ் பிரியாது என்றும் இருப்பாரே –

————–

ஸ்ரீ பெருமாள் திருமொழி

இருள் இரியச் சுடர் மணிகள் –திருவரங்கத்துப் பெரு நகருள்
வாயோர் ஈரைஞ்சூறு –காயாம்பூ மலர்ப் பிறங்கல்
எம்மாண்பின் அயன் நான்கு –அம்மான் தன் மலர்க் கமலக்
மாவினை வாய் பிளந்து –அவ்வடமொழியைப் பற்றற்றா
இணையில்லா வின்னிசை யாழ் –மணி மாட மாளிகைகள்
அளிர் மலர் மேல் அயன் அரன் –களி மலர் சேர் பொழில் அரங்கத்து
மறம் திகழு மனம் ஒழித்து –அறம் திகழு மனத்தவர் தம்
கோலார்ந்த நெடும் சார்ங்கம் –சேலார்ந்த நெடும் கழனி
தூராத மனக்காதல் தொண்டர் –நாளும் சீரார்ந்த முழவோசை
வன் பெரு வானகம் உய்ய –அன்பொடு தென் திசை நோக்கி
திடர் விளங்கு கரைப் பொன்னி –குடை விளங்கு திறல் தானை

தேட்டரும் திறல் தேனினை –ஆட்ட மேவி யலர்ந்து யழைத்து
தோடுலா மலர் மங்கை –ஆடிப்பாடி அரங்காவோ
ஏறு அடர்த்ததும் ஏனமாய் –வண் பொன்னிப் பேராறு போல்
தோய்த்த தண் தயிர் –நா தழும்பு எழ நாரணா என்
பொய் சிலைக்குரல் ஏற்றெரு –மெய் சிலைக் கரு மேகம் ஓன்று
ஆதி யந்தம் அநந்தம் அற்புதம் –தீதில் நன்னெறி காட்டி
கார் இனம் புரை மேனி –சேரு நெஞ்சினராகி
மாலை யுற்ற கடல் –மாலை யுற்று எழுந்து ஆடிப்பாடி
மொய்த்துக் கண் பனி சோர –என் அத்தன் அச்சன் அரங்கனுக்கு
அல்லி மா மலர் மங்கை –கொல்லி காவலன் கூடல் நாயகன் —

மெய்யில் வாழ்க்கையை –ஐயனே அரங்கா
நூலின் நேர் இடையார் –ஆலியா அழையா
மாரனார் வரி வெஞ்சிலை –ஆர மார்வன்
உண்டியே யுடையே –அண்ட வாணன்
தீதில் நன்னெறி நிற்க –ஆதி அயன் அரங்கன்
எம் பரத்தர் –தம்பிரான் அமரர்க்கு
எத்திறத்திலும் –அத்தனே அரங்கா
பேயரே எனக்கு –ஆயனே அரங்கா
அங்கை யாழி –கொங்கர் கோன்

ஊனேறு செல்வத்து –கூனேறு சங்கம் இடத்தான்
ஆகாத செல்வத்து –தேனார் பூஞ்சோலை
பின்னிட்ட சடையானும் –மின் வட்டச் சுடராழி
ஒண் பவள வேலை –பண்பகரும் வண்டினங்கள்
கம்ப மதயானை –எம்பெருமான் ஈசன்
மின்னனைய நுண்ணிடை –தென்னவென வண்டினங்கள்
வானாளும் மா மதி போல் –தேனார் பூஞ்சோலை
பிறையேறு சடையானும் –வெறியார் தண் சோலை
செடியாய வல் வினைகள் –அடியாரும் வானவரும்
உம்பர் உலகாண்டு –செம்பவள வாயான்
மன்னிய தண் சாரல் –கொன்னவிலும் கூர் வேல்

தரு துயரம் தடாயேல் –அரி சினத்தால் ஈன்ற தாய்
கண்டார் இகழ்வனவே –விண் தோய் மதிள் புடை சூழ்
மீன் நோக்கும் நீள் வயல் சூழ் –தான் நோக்கா தெத்துயரம்
வாளால் அறுத்துச் சுடினும் –மீளாத் துயர் தரினும்
வெங்கட்டிண் களிறு அடர்த்தா –எங்கும் போய்க் கரை காணாது
செந்தழலே வெந்தழலை –வெந்துயர் வீட்டா விடினும்
எத்தனையும் வான் மறந்த –மெய்த்துயர் வீட்டா விடினும்
தொக்கிலங்கி யாறெல்லாம் –மிக்கிலங்கு முகில் நிறத்தாய்
நின்னையே தான் வேண்டி –மின்னையே சேர் திகிரி
வித்துவக் கோட்டம்மா –கொற்றேவல் தானை

ஏர் மலர்ப் பூங்குழல் –கூர் மழை போல் பனிக் கூதல்
கெண்டை ஒண் கண் –வண்டமர் பூங்குழல்
கரு மலர் கூந்தல் ஒருத்தி –புரி குழல் மங்கை ஒருத்தி
தாய் முலைப்பாலில் அமுது இருக்க –ஆய்மிகு காதலோடு யான் இருக்க
மின்னொத்த நுண் இடை –கண்ணுற்ற அவளை நீ கண்ணால் இட்டு
மற்பொரு தோளுடை –அற்றை இரவும் ஓர் பிற்றை
பை அரவின் அணைப்பள்ளி –செய்ய வுடையும் திரு முகமும்
என்னை வருக எனக்குறி –பொன்னிற வாடையைக்
மங்கல நன் வனமாலை –கொங்கு நன் குழலார்களோடு
அல்லி மலர்த் திரு மங்கை –கொல்லி நகர்க்கிறை கூடல்

ஆலை நீள் கரும்பு அன்னவன் –ஏலவார் குழல் என் மகன்
வடிக் கொள் அஞ்சனம் எழுது –அடக்கியாரச் செஞ்சிறு விரல்
முந்தை நன்முறை யன்பு –உந்தை யாவன் என்று உரைப்ப
களி நிலா எழில் மதி புரை –இளமை இன்பத்தை இன்று என்
மருவு நின் திரு நெற்றியில் –விரலைச் செஞ்சிறு வாயிடை
தண்ணம் தாமரைக்கண் –வண்ணச் செஞ்சிறுகை
குழகனே என் தன் கோமள –மழலை மென்னகை யிடையிடை
முழுதும் வெண்ணெய் அளைந்து –அழுகையும் அஞ்சி நோக்கும்
குன்றினால் குடை கவித்ததும் –வென்றி சேர் பிள்ளை நல்
வஞ்சமேவிய நெஞ்சுடை –கஞ்சன் நாள் கவர் கரு முகில்
மல்லை மா நகருக்கு இறைவன் –கொல்லி காவலன் மாலடி

மன்னு புகழ்க் கௌசலை தன் –கன்னி நன் மா மதிள் புடை சூழ்
புண்டரீக மலரதன் மேல் –கண்டவர் தம் மனம் வழங்கும்
கொங்கு மலி கருங்குழலாள் –கங்கையிலும் தீர்த்த மலி
தாமரை மேல் அயனவனை –வண்டினங்கள் காமரங்கள் இசை
பாராளும் படர் செல்வம் –சீராளும் வரை மார்பா
சுற்றம் எல்லாம் பின் தொடர –கற்றவர்கள் தாம் வாழும்
ஆலினைப் பாலகனாய் –காலின் மணி கரை யலைக்கும்
மலை யதனால் யணை கட்டி –கலை வலவர் தாம் வாழும்
தளை யவிழ நறுங்குஞ்சி –களை கழு நீர் மருங்கு அலரும்
தேவரையும் அசுரரையும் –காவிரி நன்னதி பாயும்
கன்னி நன் மா மதிள் புடை –கொன்னவிலும் வேல் வலவன்

வன் தாளின் இணை வணங்கி –எம்மி ராமாவோ
வெவ் வாயேன் வெவ்வுரை –நெய் வாய வேல் நெடும் கண்
கொல்லணை வேல் வரி நெடும் –மெல்லணை மேல் மென் துயின்று
வா போகு வா இன்னம் வந்து –மா பொகு நெடும் கானம்
பொருந்தார் கை வேல் –இன்று பெரும் பாவியேன்
அம்மா வென்று உகந்து அழைக்கும் –கைம்மாவின் நடை யன்ன
பூ மருவு நறுங்குஞ்சி –ஏமரு தோள் என் புதல்வன்
பொன் பெற்றார் எழில் –நின் பற்றா நின் மகன் மேல்
முன்னொரு நாள் மழு வாளி –என்னையும் என் மெய்யுரையும்
தேனகுமா மலர்க்கூந்தல் –இன்று கானகமே மிக விரும்ப
ஏரார்ந்த கரு நெடுமால் –கூரார்ந்த வேல் வலவன்

அங்கண் நெடு மதிள் புடை சூழ் –செங்கண் நெடு கரு முகிலை
வந்து எதிர்ந்த தாடகை தன் –செந்தளிர் வாய் மலர் நகை சேர்
செவ்வரி நற் கரு நெடும் கண் –தெவ்வரஞ்சு நெடும் புரசை
தொத்தலர் பூஞ்சுரி குழல் –சித்திர கூடத்து இருந்தான் தன்னை
வலி வணக்கு வரை நெடும் –சிலை வணக்கி மான் மரிய
தனமருவு வைதேவி –சினம் அடங்க மாருதியால்
குரை கடலை அடல் அம்பால் –திரு மகளோடு இனிது அமர்ந்த
அம் பொன் நெடு மணி மாடம் –செம்பவளத் திரள் வாய்
செறி தவச் சம்புகன் –திறல் விளங்கும் இலக்குவனை
அன்று சராசரங்களை –சென்று இனிது வீற்று இருந்த
தில்லை நகர்த் திருச் சித்திர –கொல்லி யலும் படைத்தானை –

நலம் திகழ் நாரணன் அடிக்கீழ் நண்ணுவாரே

—————-

ஸ்ரீ திருச்சந்த விருத்தம்

பூநிலாய ஐந்துமாய் –மீ நிலாயது ஒன்றுமாகி
ஆறும் ஆறும் ஆறுமாய் –வேறு வேறு ஞானமாகி
ஐந்தும் ஐந்தும் ஐந்துமாகி –ஐந்தும் ஐந்தும் ஐந்துமாகி
மூன்று முப்பத்தாறினோடு –தோன்று சோதி மூன்றுமாய்
நின்றி யங்கும் ஒன்றலா –என்றும் யார்க்கும் எண்ணிறந்த

நாகம் ஏந்தும் மேரு வெற்பை –மாக மேந்து மங்குல் தீயோர்
ஓன்று இரண்டு மூர்த்தியாய் –ஓன்று இரண்டு தீயுமாகி
ஆதியான வானவர்க்கும் –ஆதியான வான வாணர்
தாதுலாவு கொன்றை மாலை –வேத வாணர் கீத வேள்வி
தன்னுளே திரைத்து எழும் –நின்னுளே பிறந்து இறந்து

சொல்லினால் தொடர்ச்சி நீ –சொல்லினால் படைக்க
உலகு தன்னை நீ படைத்தி –உலகு நின்னொடு ஒன்றி நிற்க
இன்னை என்று சொல்ல –பின்னையாய கோலமோடு
தூய்மை யோகமாயினாய் –நின் நாமதேயம் இன்னது என்ன
அங்கம் ஆறும் வேதம் நான்கும் –செங்கண் நாகணைக் கிடந்த

தலைக் கணத் துகள் குழம்பி –கலைக் கணங்கள் சொற் பொருள்
ஏக மூர்த்தி மூன்று மூர்த்தி –நாக மூர்த்தி சயனமாய்
விடத்த வாய் ஓர் ஆயிரம் –தொடுத்து மேல் விதானமாய
புள்ளதாகி வேத நான்கும் –புள்ளை யூர்தி யாதலால்
கூசம் ஒன்றும் இன்றி –பாசம் நின்ற நீரில் வாழும்

அரங்கனே தரங்க நீர் –நெருங்க நீர் கடைந்த போது
பண்டும் இன்றும் மேலுமாய் –வண்டு கிண்டு தண் துழாய்
வான் நிறத்தோர் சீயமாய் –நானிறத்த வேத நாவர்
கங்கை நீர் பயந்த பாத –சிங்கமாய தேவ தேவ
வரத்தினில் சிரத்தை மிக்க –இரத்தி நீ இது என்ன பொய்

ஆணினோடு பெண்ணுமாகி –பூணி பேணு மாயனாகி
விண் கடந்த சோதியாய் –எண் கடந்த யோகினோடு
படைத்த பார் இடந்து அளந்து –மிடைத்த மாலி மாலி மான்
பரத்திலும் பரத்தை யாகி –நரத்திலும் பிறத்தி நாத
வானகமும் மண்ணகமும் –தேனகம் செய் தண்ணரும்

கால நேமி காலனே –வேலை வேவ வில் வளைத்த
குரக்கினப் படை கொடு –இரக்க மண் கொடுத்தவற்கு
மின்னிறத்து எயிற்று அரக்கன் –நன்னிறத்தொரின் சொல் ஏழை
ஆதி யாதி யாதி நீ –வேதமாகி வேள்வியாகி
அம்புலாவி மீனுமாகி –கொம்பராவு நுண் மருங்குல்

ஆடகத்த பூண் முலை –வீட வைத்த வெய்ய கொங்கை
காய்த்த நீள் விளங்கனி –ஆய்ச்சி பாலை யுண்டு மண்ணை
கடம் கலந்த வன் கரி –குடம் கலந்த கூத்தனாய
வெற்பு எடுத்த வேலை நீர் –வெற்பு எடுத்த விஞ்சி சூழ்
ஆனை காத்தோர் ஆனை கொன்று –ஆனை காத்து மெய்யரிக் கண்

ஆயனாகி ஆயர் மங்கை –மாய மாய மாயை கொல்
வேறிசைந்த செக்கர் மேனி –ஊறு செங்குருதியால்
வெஞ்சினத்த வேழம் –வஞ்சனத்து வந்த பேய்ச்சி
பாலின் நீர்மை செம்பொன் –நீல நீர்மை என்றிவை
மண்ணுளாய் கொல் –கண்ணுளாய் கொல் சேயை

தோடு பெற்ற தண் துழாய் –நாடு பெற்ற நன்மை
காரொடு ஒத்த மேனி –ஓர் இடத்தை அல்லை
குன்றில் நின்று வானிருந்து –நன்று சென்ற நாளவற்றுள்
கொண்டை கொண்ட –நண்டை யுண்டு நாரை பேர
வெண் திரைக் கரும் கடல் –எண்திசைக் கணங்களும்

சரங்களைத் துரந்து –பரந்து பொன் நிரந்து நுந்தி
பொற்றை யுற்ற முற்றல் –சிற்றெயிற்று முற்றல் மூங்கில்
மோடி யோடி லச்சையாய–வாணன் ஆயிரம் கரம் கழித்த
இலைத் தலைச் சாரம் துரந்து –குலைத்தலைத்து இறுத்து எறிந்த
மன்னு மா மலர்க்கிழத்தி –உன்ன பாத மென்ன சிந்தை

இலங்கை மன்னனைத் தொலை –விலங்கு நூலர் வேத நாவர்
சங்கு தங்கு முன்கை நங்கை –கொங்கு தங்கு வார் குழல்
மரம் கெட நடந்து அடர்த்து –துரங்கம் வாய் பிளந்து
சாலி வேலி தண் வயல் –காலநேமி வக்கரன்
செழும் கொழும் பெரும் –எழுந்திருந்து தேன் பொருந்து

நடந்த கால்கள் நொந்தவோ –கடந்த கால் பரந்த
கரண்ட மாடு பொய்கை–திரண்ட தோள் இரணியன்
நன்று இருந்து யோக நீதி –குன்று இருந்த மாட நீடு
நின்றது எந்தை ஊரகத்து –அன்று நான் பிறந்திலேன்
நிற்பதும் ஓர் வெற்பகத்து –அற்புதன் அனந்த சயனன்

இன்று சாதல் நின்று சாதல் –அன்று பார் அளந்த
சண்ட மண்டலத்தினூடு –புண்டரீக பாத புண்ய கீர்த்தி
முத்திறத்து வாணியத்து –எத்திறத்தும் உய்வதோர்
காணிலும் உருப்பொலார் –ஆணமென்று அடைந்து வாழும்
குந்தமோடு சூலம் வேல்கள் –வந்த வாணன் ஈர் ஐஞ்சூறு

வண்டுலாவு கோதை மாதர் –முண்டன் நீறன் மக்கள் வெப்பு
போதின் மங்கை பூதலக் –மாது தங்கு கூறன்
மரம் பொதச் சாரம் துரந்து –வரம் குறிப்பில் வைத்தவர்க்கு
அறிந்து அறிந்து வாமனன்–மறிந்தெழுந்த தெண் திரையுள்
ஒன்றி நின்று நற்றவம் –சென்று சென்று தேவ தேவர்

புன் புல வழி யடைத்து –என்பில் எள்கி நெஞ்சு உருகி
எட்டும் எட்டும் எட்டுமாய் -எட்டினாய பேதமோடு
சோர்விலாத காதலால் –ஆர்வமோடு இறைஞ்சி நின்று
பத்தினோடு பத்துமாய் –பத்தினாய தோற்றமோடு
வாசியாகி நேசமின்றி –வீசி மேல் நிமிர்ந்த தோளின்

கடைந்த பாற் கடல் கிடந்த –மிடைந்த ஏழ் மரங்களும்
எத்திறத்தும் ஒத்து நின்று –நின்பத்துறுத்த சிந்தையோடு
மட்டுலாவு தண் துழாய் –எட்டினோடு இரண்டு எனும்
பின் பிறக்க வைத்தனன் –தன் திறத்தோர் அன்பிலார்
நச்சு அரவணைக் கிடந்த –மெய்த்தன் வல்லை யாதலால்

சாடு சாடு பாதனே –கோடு நீடு கைய
நெற்றி பெற்ற கண்ணன் –கற்ற பெற்றியால் வணங்கு
வெள்ளை வேலை வெற்பு நாட்டு –உள்ள நோய்கள் தீர் மருந்து
பார் மிகுத்த பார முன் –மா ரதர்க்கு வான் கொடுத்து
குலங்களாய ஈர் இரண்டில் –புலன்கள் ஐந்தும் வென்றிலேன்

பண்ணுலாவு மென் மோழி –கண் ணலாலோர் கண்ணிலேன்
விடைக் குலங்கள் ஏழு அடர்த்து –படைத்து அடைத்து அதில் கிடந்து
சுரும்பரங்கு தண் துழாய் –கரும்பு இருந்த கட்டியே
ஊனில் மேய வாவி நீ –வானினோடு மண்ணும் நீ
அடக்க அரும் புலன்கள் ஐந்து அட -விடக்கருதி மெய் செயாது

வரம்பிலாத மாய மாய –வரம்பிலாத பல் பிறப்பு
வெய்ய வாழி சங்கு தண்டு –ஐயிலாத வாக்கை நோய்
மறந்துறந்து வஞ்சமாற்றி –பிறந்து இறந்து பேர் இடர்
காட்டி நான் செய் வல் வினை –கேட்டதன்றி என்னதாவி
பிறப்பினோடு பேர் இடர் –பெறர்க்கு அரிய நின்ன பாதம்

இரந்து உரைப்பது உண்டு வாழி –பரந்த சிந்தை ஓன்று இன்றி
விள் விலாத காதலால் –பள்ளியாய பன்றியாய
திருக்கலந்து சேரு மார்பா –கருக் கலந்த காள மேகம்
கடும் கவந்தன் வக்கரன் –கிடந்து இருந்து நின்று இயங்கு
மண்ணை யுண்டு யுமிழ்ந்து –பண்ணை வென்ற வின் சொல்

கறுத்து எதிர்ந்த கால நேமி –தொறுக்கலந்த ஊனமக்து
காய் சினத்த காசி மன்ன– நாசமுற்று வீழ
கேடில் சீர் வரத்தனாய –வீடதான போகம் எய்தி
சுருக்குவாரை இன்றியே –செருக்குவார்கள் தீக் குணங்க
தூயனாயும் அன்றியும் –நீயு நின் குறிப்பினில்

வைது நின்னை வல்லவா –எய்தலாகும் என்பர்
வாள்களாகி நாள்கள் –ஆளதாகும் நன்மை என்று
சலம் கலந்த செஞ்சடை –அலங்கல் மார்வில் வாச நீர்
ஈனமாய வெட்டு நீக்கி –ஞானமாகி ஞாயிறாகி
அத்தனாகி அன்னையாகி –முத்தனார் முகுந்தனார்

மாறு செய்த வாளரக்கன் –வேறு செய்து தம்முள் என்னை
அச்ச நோயொடு அல்லல் –அச்சுதன் அநந்த கீர்த்தி
சொல்லினும் தொழில் வல்லி நாண் மலர்க்கிழத்தி
பொன்னி சூழ் அரங்க மேய –உன்ன பாத என்ன நின்ற
இயக்கறா பல் பிறப்பில் –மயக்கினான் தன் மன்னு சோதி

இயக்கெலா மறுத்து அறாத வீடு இன்பம் பெற்றதே

———–

ஸ்ரீ திருமாலை

காவலில் புலனை வைத்து –மூவுலகு உண்டு உமிழ்ந்த
பச்சை மா மலை போல் மேனி –இச்சுவை தவிர யான் போய்
வேத நூல் பிராயம் நூறு –பேதை பாலகன் அதாகும்
மொய்த்த வல் வினையுள் நின் –இத்தனை அடியரானார்க்கு
பெண்டிரால் சுகங்கள் உய்ப்ப –தண் துழாய் மாலை மார்பன்

மறம் சுவர் மதிள் எடுத்து –அறம் சுவராகி நின்ற
புலை யறமாகி நின்ற –தலை யறுப்புண்டும் சாகேன்
வெறுப்போடு சமணர் –குறிப்பு எனக்கு அடையுமாகில்
மற்றுமோர் தைவம் உண்டு –அற்றமேல் ஓன்று அறியீர்
நாட்டினான் தெய்வம் எங்கும் –கேட்டிரே நம்பி மீர்காள்

ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் –மருவிய பெரிய கோயில்
நமனும் முற்கலனும் பேச –அவன்தூர் அரங்கம் என்னாது
எறியு நீர் வெறி கொள் வே –அறிவிலா மனிசர் எல்லாம்
வண்டினம் முரலும் சோலை –அண்டர் கோன் அமரும் சோலை
மெய்யர்க்கே மெய்யனாகும் –உய்யப்போம் உணர்வினார்கள்

சூதனாகி கள்வனாகி –போதரே என்று சொல்லி
விரும்பி நின்று ஏத்த மாட்டேன் –சுரும்பமர் சோலை சூழ்ந்த
இனி திரைத் திவலை மோத –கனி இருந்தனைய செவ்வாய்
குடதிசை முடியை வைத்து –கடல் நிறக்கடவுள் எந்தை
பாயும் நீர் அரங்கம் தன்னுள் –தூய தாமரைக் கண்களும்

பணியினால் மனமதொன்றி –அணியினர் செம்பொனாய
பேசிற்றே பேசல் அல்லால் –மாசற்றார் மனத்துளானை
கங்கையில் புனிதமாய-எங்கள் மால் இறைவன் ஈசன்
வெள்ள நீர் பரந்து பாயும் –உள்ளமே வலியை போலும்
குளித்து மூன்று அனலை ஓம்பும் –களிப்பது என் கொண்டு நம்பி

போது எல்லாம் போது கொண்டு –காதலால் நெஞ்சு மன்பு
குரங்குகள் மலையை நூக்க –மரங்கள் போல் வலிய நெஞ்சம்
உம்பரால் அறியலாகா –நம்பர மாயதுண்டே
ஊரிலேன் காணி யில்லை –காரொளி வண்ணனே
மனத்திலோர் தூய்மை –புனத் துழாய் மலையானே

தவதுள்ளார் தம்மில் அல்லேன் –துவர்த்த செவ்வாயினார்க்கே
ஆர்த்து வண்டு அலம்பும் –மார்க்கம் ஓன்று அறிய மாட்டா
மெய்யெல்லாம் போக விட்டு –ஐயனே அரங்கனே
உள்ளத்தே உறையும் மாலை –உள்ளுவார் உள்ளிற்று எல்லாம்
தாவி அன்று உலகம் எல்லாம் –ஆவியே யமுதே

மழைக்கு அன்று வரை முன் ஏந்தும் –உழைக்கின்றேர்க்கு என்னை நோ
தெளிவிலாக் கலங்கல் நீர் –எளியதோர் அருளுமன்றே
மேம் பொருள் போக விட்டு –காம்பறத் தலை சிரைத்து
அடிமையை குடிமையில்லா –முடியினில் துளபம் வைத்தாய்
திரு மறு மார்ப நின்னை –வெருவுறக் கொன்று சுட்டிட்டு

வானுளார் அறியலாகா –ஊனமாயினகள் செய்யும்
பழுதிலா ஒழுகலாற்று –தொழுமினீர் கொடுமின்
அமர வோர் அங்கம் ஆறும் –நுமர்களைப் பழிப்பராகில்
பெண்ணுலாம் சடையினானும் –விண்ணுளார் வியப்ப வந்து
வள வெழும் தவள மாடம் –துளவத் தொண்டாய தொல்

இளைய புன் கவிதையிலும் எம்பிராற்கு இனியவாறே —

————

ஸ்ரீ திருப்பள்ளி எழுச்சி

கதிரவன் குண திசை –எதிர் திசை நிறைந்தனர்
கொழும் கொடி முல்லை –விழுங்கிய முதலையின்
சுடரொளி பரந்தன –மடலிடைக் கீறி
மேட்டிள மேதிகள் –வாட்டிய வரி சிலை
புலம்பின புட்களும் –அலங்கலந் தொடையல் கொண்டு

இரவியர் மணி நெடும் — புரவியோடு ஆடலும் பாடலும்
அந்தரத்து அமரர்கள் –சுந்தரர் நெருக்க
வம்பவிழ் வானவர் –தும்புரு நாரதர்
ஏதமிழ் தண்ணுமை –மாதவர் வானவர்
கடி மலர்க் கமலங்கள் –தொடை ஒத்த துளவமும்

ஆட்படுத்தாய் பள்ளி எழுந்தருளாயே

————-

ஸ்ரீ அமலனாதி பிரான்

அமலனாதி பிரான் –நிமலன் நின்மலன் நீதி வானவர்
உவந்த உள்ளத்தனாய் –கவர்ந்த வெங்கணைக் காகுத்தன்
மந்தி பாய் –அந்தி போல் நிறத்தாடையும்
சதிர மா மதிள் சூழ் –மதுர மா வண்டு பாட
பாரமாய பழ வினை –கோர மா தவம் செய்தனன்

துண்ட வெண் பிறையன் –அண்ட ரண்ட பகிரண்டத்து
கையினார் சுரி சங்கு அனல் ஆழி –அணி அரங்கனார்
பரியனாகி வந்த –கரியவாகிப் புடை பரந்து
ஆல மா மரத்தின் இலை மேல் –கோல மா மணி ஆரமும்
கொண்டல் வண்ணனை –அண்டர் கோன் அணி அரங்கனை

என்னமுதனைக் கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே

————

ஸ்ரீ கண்ணி நுண் சிறுத்தாம்பு

கண்ணி நுண் சிறுத்தாம்பு –நண்ணித் தென் குருகூர்
நாவினால் நவிற்றி –தேவு மற்று அறியேன்
திரி தந்தாகிலும் –பெரிய வண் குருகூர்
நன்மையால் மிக்க –அன்னையாய் அத்தனாய்
நம்பினேன் –செம் பொன் மாடம்

இன்று தொட்டும் –குன்ற மாடம்
கண்டு கொண்டு என்னை –எண்டிசையும்
அருள் கொண்டாடும் –அருள் கொண்டு
மிக்க வேதியர் –தக்க சீர்
பயன் அன்றாகிலும் குயில் நின்றார் பொழில் சூழ்

அன்பன் தன்னை –அன்பனாய்

கண்ணி நுண் சிறுத்–நண்ணித் தென் குருகூர்
அண்ணிக்கும் அமுதூறும் என் நாவுக்கே

————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: