ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாம தளங்கள் -ஸ்ரீ கிருஷ்ண அஷ்டகம் —

1 – 122 பரவாசுதேவன் (அந்தர்யாமி)

123 – 146 வியூகம்

147 அவதாரங்கள்

————-

21 – 65 நரசிம்ஹ

66 – 88 ( பக்தன், நீதான், முக்தன்) பக்தன் – உயர்ந்தவர்

88 – 100 வழி , பயனாகவும் இருப்பவர்

100 – 122 அச்யுத – ஸாஸ்வதஸ்தாணு

123 – 146 வியூகம் – சங்கர்ஷ்ண, ப்ரத்யும்ன, அநிருத்தன்

147 – 151 விபவ அவதாரம் , விஷ்ணு, ஜகதா

152 – விஷ்ணு புனர்வசு

153 – 164 வாமன

165 – 170 துஷ்டர்களை அழித்து சிஷ்யர்களை பரிபாலனம் செய்வது

171 – 181 பரவியூகம், வைபவம் – பொது குணங்கள்

182 – 186 குணங்கள்

187 – 196 ஹம்ஸாவதாரம்

197 – 199 பத்மநாபன்

200 – 210 நரசிம்ஹர் ( அம்ருத்யு: டு ஸுராரிகா வரை)

211 225 – மச்சாவதாரம்

226 – 247 (புருஷ ஸூக்தம் ஸஹஸ்ராக்ஷய – )

248 – 273 சித், அசித்

274 – 300 விஷ்வ ரூபம் ( பிருஹத் ரூபாய முதல் யுகாதிக்ருதே வரை )

301 – 313 ஆஞ்சநேயருக்கு தர்ஷனம்

314 – 321 பரசுராமர்

322 – 332 கூர்மாவதாரம்

333 – 344 பரவாசுதேவ குணரூபம்

345 – 350 பரவாசு ரூபம்

351 – 360

361 – 379 லக்ஷ்மி (லக்ஷ்மீவதே முதல் காரணாய வரை)

380 – 384 சேதனா, ஆத்மா

385 – 389 நக்ஷத்ர மண்டலம், துருவ ( த்ருவாயா நமஹ வரை)

390 – 421 ராமா (பரிக்ராஹாய நமஹ வரை)

422 – 436 கல்கி

437 – 445 ஜ்யோதிர் மண்டலம்

446 – 450 யக்ஞ (யக்ஞ்ஞய முதல் ஸத்ராய )

451 – 457 நர நாராயண

458 – 470 அமுதம் கடைதல் க்ஷீராப்தி

471 – 502 வேதஸ்வரூபி

503 – 513 ராமா தர்மம், கபீந்திராய, தாஸா

514 – 521 ஸாதுக்கள்

522 – 523 அம்பொநிதி

524 – 528 ஓம்

529 – 532 கபிலாவதாரம்

533 – 543 வராஹ அவதாரம்

544 – 565 நகுஷ ஸத்வ ரஜோ

560 574

575 – 589 சாந்தா

590 – 606 க்ஷேமம்

607 – 625

629 சிவா லக்ஷ்மி

630 – 660 அர்ச்சாவதாரம் (புரி , சித்ரகூடம்)

661 – 664 சக்தி

665 – 683 அனந்த …..மகாநதி:

684 – 696 குணம்

697 – 786 கிருஷ்ணா (வாஸுதேவாய நமஹ முதல் துராவாஸாய நமஹ)

787 – 810 புத்தஅவதாரம்

811 – 825 ஆஸ்திகரை ரக்ஷிக்கிறார்

826 –

828 – 838 அநிருத்தன் – பய நாசன வரை

839 – 848 ஐஸ்வர்யம்

849 – 850 நித்ய சூரி

851 – 854 யோனிகள் தலைவர்

855 – 861 நழுவவரை பிடிப்பவர்

862 – 870 துஷ்டர்களை அழிப்பவர்

871 – 880 ஆஸ்திகர் தலைவன்

881 – 891 முக்த ஜீவனைக் கூட்டிப்போவார்

912 – 945 கஜேந்திர மோட்சம்

946 – 992 தேவகி நந்தன – க்ஷீதீஷப் பிராண நாசநாய

993 – 1000 ஆயத்தங்களை தரித்தவர் (ஸர்வப்ரஹரணாய வரை)

“ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
ஸஹஸ்த்ர நாம தந்துல்யம் ராம நாம வரானனே”

இப்படி மூன்று முறை சொன்னால் போதும். சஹஸ்ர நாமம் சொன்ன பலனை அடையலாம்” என்று
பார்வதிதேவியின்சந்தேகத்தை நிவர்த்தி செய்தார் ஈஸ்வரன்.

“பரித்ராணாய ஸாதுநாம் விநாசாய ச துஷ்க்ருதாம் !!தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே !!

அனைவரும் விஷ்ணு சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்து விஷ்ணுவின் அருளை பெறுவோமாக!

ஸ்ரீ கிருஷ்ணாஷ்டகம்:

விதக்தகோபிகா மனோமனோக்ஞதல்ப சாயினம்
நமாமிகுஞ்சகானனே ப்ரவ்ருத்த வன்னிபாயினம் I

ரஸிகைகளான கோபிகைகளின் மனமாகிற அழகிய கட்டிலில் படுத்திருப்பவரும்,
கொடி வீடுகளில் உண்டான தீயைக் குடித்தவருமான ஸ்ரீ கிருஷ்ணனை நமஸ்கரிக்கிறேன்.

யதா ததா யதா ததா ததைவ க்ருஷ்ணஸத்கதா
மயாஸதைவ கீயதாம் ததாக்ருபா விதீயதாம் II

எப்பொழுது எப்படி க்ருஷ்ண சரிதம் நடந்ததோ அவ்வாறே
நான் கானம் செய்யும்படி தாங்கள் அனுக்ரஹம் செய்ய வேண்டும்;

ப்ரணாமிகாஷ்டகத்வயம் ஜபத்ய தீத்ய ய: புமான்
பவேத்ஸ நந்தநந்தனே பவே பவே ஸுபக்திமான் II

க்ருஷ்ண நமஸ்கார ரூபமான இந்த இரண்டு அஷ்டகங்களையும் யார் படித்து ஜபிக்கிறானோ
அவன் ஒவ்வொரு ஜன்மாவிலும் கிருஷ்ணனிடத்தில் சிறந்த பக்திமானாக விளங்குவான்.

சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்பணம்

————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பீஷ்மா ச்சார்யர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸூகாச்சார்யார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வியாஸ பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: