ஸ்ரீ மா முனிகள் வைபவம் –

நிதி அரங்கன்
மங்கள நிதி மா முனிகள் திவ்ய மங்கள விக்ரஹம்
கருணா நிவாஸம் -இரண்டும்
மேகம் -திருவேங்கடத்தான்
காள மேகம் -அவனுக்கே உபதேசித்து -கால ஷேபம்
பாரிஜாதம் -பேர் அருளாளன் -ஜ்வலித்து அவதாரம்
ஜ்வல பாரிஜாதம் -பிள்ளை லோகாச்சார்யார்
மா முனிகள் உஜ்ஜ்வல பாரிஜாதம் -தமிழ் அருளிச் செயல்கள்
யது சைல தீபமும் ஸ்ரீ யபதி –
தீபம் -விளக்கும் பிரகிரியை -சதுஷ்ட்யம் -ரஹஸ்ய த்ரயம் -ஆகவே ஸ்ரீ சப்தம் இங்கு

————-

அரங்கனும் மா முனிகளும்

சரம ஆச்சார்யர் -மேலும் ஆச்சார்யர்கள் இருந்தாலும் உயர்ந்த என்ற அர்த்தத்தில் –
கடைசி அர்த்தமாக இல்லை -சரம ஸ்லோகம்
ஸாஸ்த்ர பாணி -திருவடி நிலைகளே ஆச்சார்யர்கள் –

அவதாரம் –
ஸ்ரீ ரெங்க நாயகி புண்ய புஞ்சாய க்ருதம் -கூட்டமே இவர் -மா முனிகள் கண்ணி –
தான் அவதாரம் செய்யாது இருந்தால் கடலோசை போல் –
உஜ்ஜீவனம்
அநாமிகா-பெயர் சொல்ல முடியாத விறல் -தயாளு பொறுமை இரண்டுக்கும் எண்ண இவர் ஒருவரே
பூ மகள் மண் மகள் புண்யமாம் இவர் -கிருபைக்கும் பொறுமைக்கும் -சாஷாத் ஷமா கருணையும் கமலா இவ –
சத்தை –
சீதா ருக்மிணி ஆண்டாள் -திருத்த முடியாதவர்களை திருத்தவே ஸ்வாமி
கிருபை உந்த -அவதாரம்

ஆச்சார்யர் ஆஜ்ஜைப்படியே திருவரங்கம் வந்தார் -அழகிய மணவாளன் திரு நாமம் பொருத்தம்
உடையவர் போல் பேர் அருளானனை ஏமாற்றி இல்லையே
த்வய அனுசந்தானம் அத்ர
ரஹஸ்ய த்ரய தேறின பொருள்
ஸ்ரீ ரெங்க நிலையாய் நம -திரு நாமம் -சத்தை இத்தால்

ஸ்ரீ மத் ரங்கம் -எறும்பி அப்பா–அத்தர் பத்தர் சுற்றி வாழும் அம் தண் அரங்கம்
பூமா -நான்யத்ர பஸ்யதி -இவரே –

ஸ்ரீமத் ரங்கம் ஜயது பரமம் தாம தேஜோ நிதாநம் |
பூமா தஸ்மிந் பவது குசலீ கோபி பூமா ஸஹாய: ||
திவ்யம் தஸ்மை திசது பகவந் தேசிகோ தேசிகாநாம் |
காலே காலே வரவரமுநி: கல்பயந் மங்கலானி || 8-

மங்களா ஸாஸன ஸ்லோகம் இது
பூமா – உபநிஷத் சொல்லும் – அதிசய ஆனந்த குணக்கடல்
பூமா ஸஹாயா -ஸ்ரீ தேவி ஸ்ரீ பூமா தேவிமார்கள் உடன் –
அடியார்கள் வாழ அருளிச் செயல் வாழ குரவர் வாழ
வியாக்யானம் வாழ -அரங்க நகர் வாழ -மணவாள மா முனியே -நீர் நூற்று ஆண்டு இரும்

ஒளிக்கு நிதி போன்ற சிறந்த தலமான செல்வமுள்ள ஸ்ரீரங்க நகரம் விளங்க வேண்டும்.
அதில் ஒளிகளுக்கெல்லாம் ஒளி(யான எம்பெருமான்) க்ஷேமமாக வாழ வேண்டும்.
ஆசார்யர்களுக்கு ஆசார்யரான மணவாள மாமுனிகள் காலந்தோறும் மங்களங்களைச் செய்து கொண்டு
அவருக்கு ஓர் ஒளியை அளிக்க வேண்டும்.

மங்களா சாசனம் இவருக்கு சத்தை என்றவாறு –

தனி வைபவம்
ஸ்ரீ ரெங்க நாயக ஆச்சார்யா நம -அவனுக்கும் ஆச்சார்யர்
பாம்பணையான் அடியார் பலர் இருக்க
முதலில் ஆச்சார்யராக இருந்து பின்பு சிஷ்யர் ஆனான் அரங்கன் –
உபதேசம் அனுஷ்டித்துக் காட்டி –
ஆ கோபாலம் -அறியும் படி அத்வதீயம் த்வதீய வைபவம்
ஸ்ரீ ரெங்க நாயகன் சிறுவனாக வந்து

லஷ்மீ பர்த்து பரம குருதாம் லக்ஷ யந்தீ குருணாம்
பாரம்பர்ய க்ரம விவரணீ யா ஹி வாணீ புராணீ
அர்த்தம் தஸ்யா ப்ரதயசி சிரா தந்யதோ யத் துராபம்
திவ்யம் தன்மே வர வர முநே வைபவம் தர்சயித்வா –65-

வரவரமுநியே! எந்தப் புராதன வாக்கான வேதம் குரு பரம்பரையை விவரிப்பதாகப் பிராட்டியின் கணவனுக்குப்
பரம குருவாக இருக்கும் தன்மையைக் குறிக்கிறதோ அதை வேறு ஒருவருக்கும் கிடைக்காத பொருளாக
அந்தத் திவ்யமான வைபவத்தைக் காட்டிக்கொண்டு பொருளை விளக்குகிறீர்.

லஷ்மீ பர்த்து பரம குருதாம் லக்ஷ யந்தீ குருணாம் -ரஹஸ்ய த்ரய ஞானத்தால் அறிந்து –
இது அன்றோ சரம ப்ரஹ்ம ஞானம்
பாரம்பர்ய க்ரம விவரணீ யா ஹி வாணீ புராணீ -அவிச்சின்னமான குரு பரம்பரை மூலம்
வந்த அஷ்டாதச ரஹஸ்ய அர்த்தங்கள்
அர்த்தம் தஸ்யா ப்ரதயசி சிரா தந்யதோ யத் துராபம் -இவற்றை அருளிச் செய்து அருளவே -ஸ்வாமி –
வேறே யாராலும் அருளிச் செய்ய முடியாதே
திவ்யம் தன்மே வர வர முநே வைபவம் தர்சயித்வா–வைபவம் எடுத்துச் சொல்லி
பக்குவம் படுத்தி பின்பு அன்றோ உபதேசம்
சித்த உபாயம் ஆச்சார்ய அபிமானமே என்று காட்டி அருளினார் –

தத்வம் ஏகோ – அப்ருதக் சித்தம் -பெரிய பெருமாளை விட பெரிய ஜீயர் –
ஸ்ரீ ரெங்க –நித்ய மங்களம்

———

மா முனிகளும் திரு வேங்கடத்தானும்
சார தமம்–திருவேங்கட பதிகம் -திருவாய் மொழி நூற்று அந்தாதி
நோற்ற நோன்பு
புகழும் ஒருவன் -என்கோ -வாசிக்கமாய் அங்கு அடிமை செய்தான்

சரீர கைங்கர்யம் –
கோயில் கேள்வி அப்பன் –11 பட்டம் -இருக்க -உடன் இருந்து
அவர் பரம பதிக்க இவரே பட்டம் அலங்கரித்து -முதல் பட்டம் எம்பெருமானார் -இவர் 12 பட்டம் –
மூன்று வருஷ –1427-1431-வரை -சுமந்து மா மலர் தீபம் சமர்ப்பித்து -சாதாரண வருஷம் வரை –
சஷ்டி அப்த பூர்த்தி -கைங்கர்யம் செய்தே கால ஷேபம்
சின்ன ஜீயர் திரு மடம் நிர்மாணம் –

மானஸ கைங்கர்யம் –11-5-சாழலே -தோழி உடன் பரஸ்பர -கண்டீரே கண்டோமே -ஆண்டாள் -போல் –
சர்வ லோக நிவாஸாய -ஸ்ரீ மத் ஸூந்தர ஜாமாத்ரு முனி மானஸ வாஸம் –
அனைத்து உலகும் நிற்க -ஆதார ஆதேய பாவம் -சரீராத்ம பாவம் –

————

மா முனிகளும் பேர் அருளாளனும்
செங்கோல் உடைய செல்வனார்
ஏகாந்த -காடும் வேடவரும் -செல்வம் -அகிலாண்ட கோடி ப்ரஹ்மாண்ட நாயகம்
ஸ்ரீ நிதிம் -அர்த்திதாதி பரிதார்த்த தீஷிதம் -வேலை செய்து உழைத்து
தர்மி ஐக்யம் –
ஆழ்வார்கள் -கச்சி நகர் வந்து உதித்த பொய்கைப் பிரான்-தொண்டை மண்டலம் பெற்றுக் கொடுக்க அருளினான்
பிள்ளை லோகாச்சார்யார் தேவப்பெருமாள் –
ஈட்டுப் பெருக்கர் -ஆனதே பேர் அருளாளன் கிருபையால் தானே-
காஞ்சி சேவித்து -அநேக சந்நிதிகள் -மங்களா சாசனம் –
ஸ்ரீ தேவ ராஜ மங்களம் -திருப்பல்லாண்டு போல் -எம்பெருமானார் திரு ஆராதனை பெருமாள் என்பதாலேயே –

கிடாம்பி நாயனாருக்கு தமது ஸூய ஸ்வரூபம் காட்டி அருளி –

————

தோழப்பர் -திரு நாராயண புரம் -நித்ய வாசம் -அனந்தாழ்வான் திருமலையில் -ராமானுஜர் கைங்கர்யம் போல் மா முனிகள் கைங்கர்யம் செய்தார்
செல்வப்பிள்ளை ஈடு உத்சவம் -ஈடு பாராயணம் ஆனி விசாகம் தொடங்கி மூலம் வரை இன்றும் நடக்கும் –
செல்வப்பிள்ளையும் உபய நாச்சியாரும் -ராமானுஜரும் எழுந்து அருளி
நான்கு நாள்கள் உத்சவம்
முதல் நாள் ஸ்ரீ யப்படி
இறுதி நாள் ஒன்பது பத்து திருவாய்மொழி
11 நாள் திரு மூல உத்சவம் -முதல் நாளும் ஏழாம் நாளும் செல்வப்பிள்ளை
எட்டாம் நாள் நான்காம் பத்து ஒரு நாயக-முதலியாண்டான் மரியாதை -யதிராஜ விம்சதி சேவை
பத்தாம் நாள் திருவீதிப்புறப்பாடு -மா முனிகள் எதிர் சேவை
வீதிப்புறப்பாடு மா முனிகளுக்கு விசேஷம்
இயல் சாத்து ஆய் ஸ்வாமிகள் திரு அவதாரம்
மாத மூலத்துக்கும் செல்வப்பிள்ளை எழுந்து அருளி சேவை
பரகத ஸ்வீ காரம் -செல்லப்பிள்ளை தானே எழுந்து அருளி
அத்யயன உத்சவத்துக்கும் மா முனிகள் அங்கு எழுந்து அருள மாட்டார்

என்றும் இறவாத எந்தை சிஷ்யன் என்பதால் மா முனிகள் தீர்த்த உத்சவம் நித்யம்
அடைக்காய் அமுது செய்யாமல் -கர்த்தா –

————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: