ஸ்ரீ கீதா ஸ்லோகங்கள் -ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீ கீதா பாஷ்யம் -ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம் –பதினாறாம் அத்தியாயம் — தெய்வாசுர சம்பத் விபாக யோகம்—16-13–16-24—

13. இதமத்ய மயா லப்தமிமம் ப்ராப்ஸ்யே மநோரதம்
இதமஸ்தீதமபி மே பவிஷ்யதி புநர்தநம்

மயா அத்ய இதம் லப்தம்-என்னால் இன்று இன்ன லாபம் அடையப் பட்டது,
இமம் மநோரதம் ப்ராப்ஸ்யே-இன்ன மனோரதத்தை இனி எய்துவேன்,
மே இதம் தநம் அஸ்தி – என்னிடம் இந்த செல்வம் உள்ளது,
புந: அபி இதம் பவிஷ்யதி-இனி இன்ன பொருளை பெறுவேன்.

இன்று இன்ன லாபமடைந்தேன்; இன்ன மனோரதத்தை இனி எய்துவேன்; இன்னதையுடையேன்;
இன்ன பொருளை இனிப் பெறுவேன்;”

৷৷16.13৷৷இதஂ க்ஷேத்ர புத்ராதிகஂ ஸர்வஂ மயா மத் ஸாமர்த்யேந ஏவ லப்தம்? ந அதரிஷ்டாதிநா? (அஹங்காரமாகிய மயக்கத்தால் -பகவத் அனுக்ரஹம் அத்ருஷ்டத்தில் நம்பாமல் )இமஂ ச மநோ ரதம் அஹம் ஏவ ப்ராப்ஸ்யே? ந அதரிஷ்டாதி ஸஹிதஃ; இதஂ தநஂ மத் ஸாமர்த்யேந லப்தஂ மே அஸ்தி? இதம் அபி புநஃ மே மத் ஸாமர்த்யேந ஏவ பவிஷ்யதி.

৷৷16.13৷৷ஏவஂ’ஸஹஸ்ரபகஸந்தர்ஷநாத்மகஷ்ச மஹாநந்தலக்ஷணோ மோக்ஷஃ’ இத்யாதிபிஃ காமோபபோகஃ பரமபுருஷார்த இதி கரித்வா ததர்தமர்தபுருஷார்தஸ்வீகார இத்யுக்தம்; அத தத்ர ப்ரவரித்தஸ்ய வ்யதிரேகஸஂஜ்ஞாஸஂஸ்தாவஸ்திதயோகிவல்லப்தாலப்தகரிதாகரிதப்ரத்யவேக்ஷணமுச்யதே’இதமத்யேத்யாதிநா’. ஏதேந பூர்வோக்தசிந்தாவிஷயாநந்த்யமப்யுதாஹரிதஂ பவதி. வக்ஷ்யமாணதநவ்யதிரிக்தவிஷயத்வத்யோதநாய புத்ரக்ஷேத்ராதிஷப்தஃ. ஸாத்த்விகாநாமீஷ்வராத்யதீநகரிதாகரிதப்ரத்யவேக்ஷணாவ்யவச்சேதாய அஹங்காரகர்பதயாபி ததாவிதாநு ஸந்தாநஸ்ய ப்ராந்திரூபத்வஂ’மயா’ இத்யநேந ஸூச்யத இத்யாஹ — ‘மத்ஸாமர்த்யேநைவேதி’. ஏவகாராபிப்ரேதஂ விவரிணோதி — ‘நாதரிஷ்டாதிநேதி’. ஏவமேவோத்தமபுருஷாகரிஷ்டாஹஂஷப்தவ்யாக்யாநரூபே’அஹமேவ’ இத்யாதாவப்யபிப்ராயஃ.’இதமஸ்தீதமபி’ இதி சிந்தாயாஂ விஷயபூயஸ்த்வஜ்ஞாபநம்.

—————–

14. அஸௌ மயா ஹத: ஸத்ருர்ஹநிஷ்யே சாபராநபி
ஈஸ்வரோऽஹமஹம் போகீ ஸித்தோऽஹம் பலவாந்ஸுகீ

அஸௌ ஸத்ரு மயா ஹத:-இன்ன பகைவரைக் கொன்று விட்டேன்,
ச அபராந் அபி அஹம் ஹநிஷ்யே-இனி மற்றவர்களைக் கொல்வேன்,
அஹம் ஈஸ்வர: போகீ-நான் ஆள்வோன், நான் போகி,
அஹம் ஸித்த:-நான் சித்தன்,
பலவாந்-பலவான்,
ஸுகீ-சுகத்தை அனுபவிப்பவன்.

இன்ன பகைவரைக் கொன்று விட்டேன்; இனி மற்றவர்களைக் கொல்வேன்; நான் ஆள்வோன்;
நான் போகி; நான் சித்தன்; நான் பலவான்; நான் சுக புருஷன்.”

৷৷16.14৷৷அஸௌ மயா பல வதா ஹதஃ ஷத்ருஃ. அபராந் அபி ஷத்ரூந் அஹஂ ஷூரோ தீரஃ ச ஹநிஷ்யே. கிமத்ர மந்த தீபிஃ துர் பலைஃ பரிகல்பிதேந அதரிஷ்டாதி பரிகரேண –ததா ச ஈஷ்வரஃ அஹஂ ஸ்வாதீநஃ அஹம் அந்யேஷாஂ ச அஹம் ஏவ நியந்தா. அஹஂ போகீ ஸ்வத ஏவ அஹஂ போகீ? ந அதரிஷ்டாதிபிஃ. ஸித்தஃ அஹம் — ஸ்வதஃ ஸித்தஃ அஹம் ந கஸ்மாச்சித் அதரிஷ்டாதேஃ. ததா ஸ்வத ஏவ பலவாந் ஸ்வத ஏவ ஸுகீ.

(சாரு வாக்-அழகிய வார்த்தை – லோகாயுதன்-லோகத்தில் ஈர்ப்பு –கண்டதே காட்சி கொண்டதே கோலம் -கண்ணாலே கண்டத்தையே நம்புவான்)

৷৷16.14৷৷ஏவமிஷ்டப்ராப்தாவபிப்ராய உக்தஃ; அதாநிஷ்டநிவரித்தௌ உச்யதே — ‘அஸௌ மயேதி’. அத்ர’மயா’ இத்யாதேஃ ஷத்ருஹநநோபயுக்தகுணவத்தாபிமாநகர்பதாமாஹ — ‘பலவதேதி’. ஷூரஃ வ்யாக்ராதிவத்பரபலஂ தரிணீகரித்ய நிர்பயப்ரவேஷஷீலஃ?’ஷூரஂ பீருஂ கவிஂ ஜடம்’ இதி ஷூரஸ்ய பீருப்ரதியோகிகத்வேந பாடாத். வீரோத்ர பராக்ரமே க்லாந்யாதிவிகாரரஹிதஃ. ப்ரேக்ஷாவதநந்தபுருஷப்ரவரித்திவிஷயாதரிஷ்டாநாதரேண ஸ்வஸாமர்த்யமாத்ராவலம்பநே கோ ஹேதுஃ இத்யத்ராஹ’கிமத்ரேதி’.’மந்ததீபிரிதி’ — ‘அயமபிப்ராயஃ’ — அர்தாதிக்ரஹணலுப்தைஃ நிகூடாபிப்ராயைர்க்ரந்தைஃ ப்ரதாரிதா தாநயஜ்ஞாதிஷு ப்ரவரித்தாஃ ஸித்தமப்யர்தஂ பரித்யஜ்ய கரிபணா பவந்தி — இதி.’துர்பலைரிதி’ — ப்ரபலோ ஹி ந ப்ரதாரயிதுஂ ஷக்யதே?’ந ஸாம ரக்ஷஸ்ஸு குணாய கல்பதே ந தாநமர்தோபஹிதேஷு யுஜ்யதே. ந பேதஸாத்யா பலதர்பிதா ஜநாஃ பராக்ரமஸ்த்வேஷ மமேதி ரோசதே’ [வா.ரா.5.41.3] இதி ந்யாயாதிதி பாவஃ.’பரிகல்பிதேநேதி’ — ந து லோகாயதஷப்தவிவக்ஷிதப்ரத்யக்ஷாந்வயவ்யதிரேகரூபப்ரமாணஸித்தேநேத்யர்தஃ.ஏவமிஷ்டப்ராப்த்யநிஷ்டபரிஹாரயோஃ ஸ்வஸாமர்த்யமாத்ராதீநத்வப்ரம உக்தஃ; அதஃ ஸ்வஸாமர்த்யாதாவபி காரணபூதாதரிஷ்டாதிநைரபேக்ஷ்யப்ரம உச்யதே’ஈஷ்வரோஹம்’ இத்யாதிநேத்யாஹ — ‘ததா சேதி’. ஸர்வேஷ்வரவதீஷிதவ்யத்வாபாவோப்யத்ரேஷ்வரஷப்தேந விவக்ஷித இத்யாஹ — ‘ஸ்வாதீநோஹமிதி’. ஸ்வவ்யதிரிக்தஸமஸ்தநியந்தரித்வாபிமாநோப்யத்ராபிப்ரேத இத்யாஹ — ‘அந்யேஷாஂ சேதி’.’தவாஂஸகூடே பூமண்டலம்? த்வஂ ஹி ஸர்வேஷாஂ நியந்தா’ இத்யுக்தே ததாவிதத்வாபிதாநாதேவ ஹி ததாவிதாநாஂ ப்ரீத்யாதிஸம்பவஃ. பூர்வாபராநுகுண்யாத்’போகீ’ இதி போகஸாமர்த்யபரம்; தத்ராஹஂ சேத் — ந தர்மஸ்வபாவாதேவம்பூத இத்யஹஂஷப்தாபிப்ராயமாஹ — ‘ஸ்வத ஏவேதி’. ஸித்தஃ ஜ்ஞாநாத்யதிஷயஸம்பந்ந இத்யர்தஃ. ஸித்தஸமீஹித இதி வா.’ஸுகீதி’ — புத்ரஜந்மாதிஸுகயோகீத்யர்தஃ. போகிஸுகஷப்தயோர்ஹேதுபலவிவக்ஷயா வா பௌநருக்த்யபரிஹாரஃ. ஏஷாமீஷ்வரத்வாதீநாமபிஜநாந்தாநாஂ புக்தஷிஷ்டகர்மமூலத்வஂ ப்ராகேவ ஷ்ருதிஸ்மரிதிபிருபபாதிதம்.

————-

15. ஆட்யோऽபிஜநவாநஸ்மி கோऽந்யோऽஸ்தி ஸத்ருஸோ மயா
யக்ஷ்யே தாஸ்யாமி மோதிஷ்ய இத்யஜ்ஞாநவிமோஹிதா:

ஆட்ய: அபிஜநவாந் அஸ்மி-நான் செல்வன்; பெரிய குடும்பத்தை உடையவன்,
மயா ஸத்ருஸ: அந்ய: க: அஸ்தி-எனக்கு நிகர் வேறு யாவருளர்?
யக்ஷ்யே-வேள்வி செய்கிறேன்,
தாஸ்யாமி-கொடுப்பேன்;
மோதிஷ்ய-களிப்பேன்,
இதி அஜ்ஞாநவிமோஹிதா:-என்ற அஞ்ஞானங்களால் மயங்கினோர்.

நான் செல்வன்; இனப்பெருக்க முடையோன்; எனக்கு நிகர் யாவருளர்? வேட்கிறேன்; கொடுப்பேன்; களிப்பேன்”
என்ற அஞ்ஞானங்களால் மயங்கினோர்,

৷৷16.15৷৷அஹஂ ஸ்வதஃ ச ஆட்யஃ அஸ்மி? அபிஜநவாந் அஸ்மி; ஸ்வத ஏவ உத்தம குலே ப்ரஸூதஃ அஸ்மி. அஸ்மிந் லோகே (வேறே லோகம் ஒத்துக் கொள்ள மாட்டானே-தவம் இருந்து பிரமன் இடம் வரம் வாங்கி அவர்களையே நலிவான் அன்றோ )மயா ஸதரிஷஃ கஃ அந்யஃ ஸ்வ ஸாமர்த்ய லப்த ஸர்வ விபவோ வித்யதே அஹஂ ஸ்வயம் ஏவ யக்ஷ்யே? தாஸ்யாமி? மோதிஷ்யே இதி அஜ்ஞாந விமோஹிதாஃ ஈஷ்வர அநுக்ரஹ நிரபேக்ஷேண ஸ்வேந ஏவ யாக தாநாதிகஂ கர்துஂ ஷக்யம் இதி அஜ்ஞாந விமோஹிதா மந்யந்தே.

৷৷16.15৷৷’அஸ்ிம ఁல்லோகே’ இதி — லோகாந்தரஂ து நாஸ்தீதி ஹி ததபிப்ராயஃ; யத்வா அஸ்திஷப்தாபிப்ரேதஃ ஸார்வகாலிகஸமநிஷேதவிவக்ஷயா’அஸ்ிம ఁல்லோகே’ இதி நிர்தேஷஃ. யாவல்லோகமந்வேஷணேபீதி பாவஃ. ப்ரகரிதைரேவாகாரைரேகைகஷோபி ஸதரிஷஃ ப்ரதிஷித்யத இத்யாஹ — ‘ஸ்வஸாமர்த்யேதி’. மயா ஸதரிஷஃ கஃ இத்யேதாவதி வக்தவ்யே அந்யஷப்தஃ அந்யத்வமேவாஸாமர்த்யே ஹேதுரிதி த்யோதநார்தஃ. யத்வா?’மத்தோந்யோ மயா ஸதரிஷோ நாஸ்தி; அஹமேவ மயா ஸதரிஷஃ’ இதி’ககநஂ ககநாகாரஂ ஸாகரஃ ஸாகரோபமஃ. ராமராவணயோர்யுத்தஂ ராமராவணயோரிவ’ [வா.ரா.6.107.52] இதிவத்பாவ்யம்.’யக்ஷ்யே தாஸ்யாமி’ இத்யேதத்ஸாத்த்விகவிடம்பநமாத்ரவிஷ்ராந்தேந தம்பேநைவ?’தம்பேநாவிதிபூர்வகம்’ [16.17] இதி ஹ்யநந்தரஂ விஷேஷ்யதே.’மோதிஷ்ய’ இதி — ந ஸ்வர்காதிவிவக்ஷயா? அபிது யஜமாநத்வாதிநிமித்தமஹச்சப்தாதிலாபேந.’யக்ஷ்யே’ இத்யாதிப்ரதிபத்தாவபி ப்ராகரணிகீமஹங்காரோபஹதிஂ தர்ஷயதி — ‘ஈஷ்வராநுக்ரஹநிரபேக்ஷேணேதி’.’இத்யஜ்ஞாநவிமோஹிதா’ இத்யேவ பர்யாப்தஂ;’மந்யந்த’ இதி து வைஷத்யார்தமுக்தம்.

——————-

16. அநேகசித்தவிப்ராந்தா மோஹஜாலஸமாவ்ருதா:
ப்ரஸக்தா: காமபோகேஷு பதந்தி நரகேऽஸுசௌ

அநேகசித்தவிப்ராந்தா-பல சித்தங்களால் மருண்டோர்,
மோஹ ஜால ஸமாவ்ருதா:-மோகவலையில் அகப்பட்டோர்,
காமபோகேஷு ப்ரஸக்தா:-காம போகங்களில் பற்றுண்டோர்,
அஸுசௌ நரகே பதந்தி-இவர்கள் அசுத்தமான நரகத்தில் விழுகிறார்கள்.

பல சித்தங்களால் மருண்டோர், மோகவலையிலகப்பட்டோர், காம போகங்களில் பற்றுண்டோர் –
இவர்கள் அசுத்தமான நரகத்தில் விழுகிறார்கள்.

மன நிலைக்கு ஏற்றபடி வெளியுலகம் காட்சி கொடுக்கிறது. தெளிந்த மனமுடையவர்களுக்கு உலகம்
சுவர்க்கமாகக் காட்சி கொடுக்கிறது. கெட்ட மனமுடையவர்களுக்கு அதே உலகம் கொடிய நரகமாகப் பிரதிபலிக்கிறது.

৷16.16৷৷அதரிஷ்ட ஈஷ்வராதி ஸஹகார ம்றதே ஸ்வேந ஏவ ஸர்வஂ கர்துஂ ஷக்யம் இதி கரித்வா ஏவஂ குர்யாம் ஏதத் ச குர்யாம் அந்யத் ச குர்யாம் இதி அநேக சித்த விப்ராந்தாஃ — அநேக சித்த தயா விப்ராந்தாஃ; ஏவஂ ரூபேண மோஹ ஜாலேந ஸமா வரிதாஃ; காம போகேஷு ப்ரகர்ஷேண ஸக்தாஃ; மத்யே மரிதாஃ அஷுசௌ நரகே பதந்தி.

৷৷16.16৷৷ஈஷ்வரே ந்யஸ்தபரா ஹி ப்ராயஷோ நிஷ்சிதாஃ? தத்வ்யதிரேகமாஹ — ‘ஸ்வேநைவ ஸர்வமிதி’.’இதி கரித்வா’ — இதி மத்வேத்யர்தஃ. சிந்தாரூபவரித்தியுக்தஂ மந ஏவ சித்தம்? தத்ப்ரவரித்திபேதாதநேகத்வோக்திஃ; தத்தர்ஷயதி’ஏவஂ குர்யாமித்யாதிநா’.’விப்ராந்தாஃ’ விக்ஷிப்தா இத்யர்தஃ. யத்வா விப்ராந்திர்விபரீதஜ்ஞாநம்? மோஹஸ்த்வஜ்ஞாநம். அதவா’அந்யதா சிந்திதஂ கார்யஂ தேவேந கரிதமந்யதா’ இதி ந்யாயாச்சிந்தாநாமேவ ப்ராந்திரூபத்வமாஹ’ஏவஂ ரூபேணேதி’.’ந ஜாது காமஃ காமாநாமுபபோகேந ஷாம்யதி. ஹவிஷா கரிஷ்ணவர்த்மேவ பூய ஏவாபிவர்ததே’ [வி.பு.4.10.23+பாக.9.19.14+ம.பா.17.75.50+மநுஃ.2.94] இத்யயமர்த உபஸர்கேண த்யோத்யத இத்யாஹ’ப்ரகர்ஷேண ஸக்தா’ இதி.’இதஂ கரிதமிதஂ கார்யமிதமந்யத்கரிதாகரிதம். ஏவமீஹாஸமாயுக்தஂ கரிதாந்தஃ குருதே வஷே’ இத்யுக்தமாஹ’மத்யே மரிதா’ இதி. அஷுசௌ காமபோகே ப்ரஸக்தாநாஂ ததாவிதமேவ பலமித்யபிப்ராயேண நரகஸ்யாஷுசித்வவிஷேஷணம். பூயருதிரவஸாதிமயத்வஂ சாஷுசித்வம்.

——————–

அசுரர்களும் யாகம் செய்வதுண்டு. அதன் விதம் வருகிறது :

17. ஆத்மஸம்பாவிதா: ஸ்தப்தா தநமாநமதாந்விதா:
யஜந்தே நாமயஜ்ஞைஸ்தே தம்பேநாவிதிபூர்வகம்

ஆத்மஸம்பாவிதா:-இவர்கள் தற்புகழ்ச்சியுடையோர்,
ஸ்தப்தா:-முரடர்,
தந மாந மத அந்விதா:-செல்வச் செருக்கும் மதமுமுடையோர்,
தே நாமயஜ்ஞை-அவர்கள் பெயர் மாத்திரமான வேள்வி,
தம்பேந அவிதி பூர்வகம் யஜந்தே-டம்பத்துக்காக விதி தவறி செய்கின்றனர்.

இவர்கள் தற்புகழ்ச்சியுடையோர், முரடர், செல்வச் செருக்கும் மதமுமுடையோர்;
டம்பத்துக்காக விதி தவறிப் பெயர் மாத்திரமான வேள்வி செய்கின்றனர்.

இக்காலத்தில் சிலர் கோயில்கள் கட்டுவிப்பதும், விழாக்கள் கொண்டாடுவதும், ஆராதனை அபிஷேகங்கள் செய்வதும்
இத்தகைய சிற்றியல்புகளுடையவைகளாகின்றன. தங்களை விளம் பரப்படுத்திக்கொள்ளுதல் ஒன்றே இவர்களின் கருத்தாகும்.
கடவுளின் பெருமைக்கென்றே வினையாற்றுவது தெய்வ சம்பத்துடையவர்களது இயல்பு.
தங்களது சொந்தப் பெருமைக் கென்றே வினையாற்றுவது மற்றவர்களுடைய இயல்பு.

৷৷16.17৷৷ஆத்ம ஸம்பாவிதாஃ ஆத்மநா ஏவ ஸம்பாவிதாஃ ஆத்மநா ஏவ ஆத்மாநஂ ஸம்பாவயந்தி இத்யர்தஃ. ஸ்தப்தாஃ பரிபூர்ணஂ மந்யமாநா ந கிஞ்சித் குர்வாணாஃ? கதம் -தந மாந மதாந்விதாஃ — தநேந வித்ய அபிஜந அபிமாநேந ச ஜநித மதாந்விதாஃ; நாம யஜ்ஞைஃ நாம ப்ரயோஜநைஃ யஷ்டா இதி நாம மாத்ர ப்ரயோஜநைஃ யஜ்ஞைஃ யஜந்தே? தத் அபி தம்பேந ஹேதுநா யஷ்டரித்வ க்யாபநாய? அவிதி பூர்வகம் அயதா சோதநஂ யஜந்தே.தே ச ஈதரிக் பூதா யஜந்தே இத்யாஹ —

৷৷16.17৷৷’ஆத்மஸம்பாவிதாஃ’ இத்யத்ர பரஸம்பாவநாப்ரஸங்கரஹிததயா’அப்பக்ஷஃ’ இதிவதவதாரணகர்பதாமாஹ — ‘ஆத்மநைவ ஸம்பாவிதா’ இதி. ஆத்மப்ரஷஂஸாதிரூபதோஷவ்யக்த்யர்தமாஹ’ஆத்மநைவாத்மாநமிதி’. பரைஃ ஸம்பாவிதா அபி ஹி ஸந்தோ லஜ்ஜந்தே. ஸ்தப்ததாஹேதுஃ — ‘பரிபூர்ணஂ மந்யமாநா இதி’.’ந கிஞ்சித்குர்வாணா’ இதி துஷப்தார்தஃ. கிஞ்சித் குருவந்தநாதிகமபீத்யர்தஃ. தநாதிதரிஷ்டஸம்பத்திமதேந அதரிஷ்டவைகல்யதிரஸ்கார இதி வக்துஂ பாரலௌகிகாப்ரவரித்திஹேதுஂ ஷங்கதே — ‘கதமிதி’.’வித்யாமதோ தநமதஸ்தரிதீயோபிஜநோ மதஃ’ [ம.பா.5.34.44] இதி ஸந்நியோகஷிஷ்டத்வாத்தநஸ்யாத்ரோக்தேஷ்ச தத்ஸமபிவ்யாஹரிதோ மதஹேதுர்மாநோ வித்யாபிஜநநிபந்தந இத்யாஹ’வித்யாபிஜநாபிமாநேந சேதி’. நாமஸம்பந்திநோ யஜ்ஞா நாமயஜ்ஞாஃ; ஸம்பந்தஷ்சாத்ர தர்மாதிப்ரயோஜநாபிஸந்திவ்யுதாஸாய பலபலிபாவேநேத்யபிப்ராயேணாஹ’நாமப்ரயோஜநைரிதி’. கீர்த்யாதிஷ்வபி நாமஷப்தப்ரயோகாத்ததபிஸந்தேஷ்ச’தம்பேந’ இத்யாதிநா ஸித்தேஃ ஸஂஜ்ஞாயாஂ ப்ரஸித்திப்ரகர்ஷாதபஹாஸார்தத்வௌசித்யாச்ச’யஷ்டேதி நாமமாத்ரப்ரயோஜநைரித்யுக்தம்’. அத ஏவ’யஜ்ஞஸமாக்யாமாத்ரம்; ந து வஸ்துதோஸௌ யஜ்ஞஃ’ இதி வ்யாக்யாபி மந்தா ப்ரதர்ஷிதா; அவிதிபூர்வகத்வோக்த்யைவ ததர்தஸித்தேஷ்ச.’தம்பேந ஹேதுநேத்யபிஸந்திவிஷயஸ்ய’ ஹேதுத்வோக்திஃ.’யஷ்ட்டத்வக்யாபநாயேதி’ து விஷயதஃ ப்ரயோஜநதஷ்ச தத்விவரணம். விதிரத்ர விதாயகஂ வாக்யம். ததுக்தப்ரகாரபரித்யாகோத்ராவிதிபூர்வகத்வமித்யாஹ — ‘அயதாசோதநமிதி’.

——————-

18. அஹங்காரம் பலம் தர்பம் காமம் க்ரோதம் ச ஸம்ஸ்ரிதா:
மாமாத்மபரதேஹேஷு ப்ரத்விஷந்தோऽப்யஸூயகா:

அஹங்காரம் பலம் தர்பம்-அகங்காரத்தையும், பலத்தையும், செருக்கையும்,
காமம் க்ரோதம் ச ஸம்ஸ்ரிதா:-விருப்பத்தையும், சினத்தையும் பற்றியவர்களாகிய,
அப்யஸூயகா:-பிறரை இகழ்கின்றவர்களாக,
ஆத்மபரதேஹேஷு-மற்றவர் உடல்களிலும் உள்ள,
மாம் ப்ரத்விஷந்த-என்னை வெறுக்கிறார்கள்.

அகங்காரத்தையும், பலத்தையும், செருக்கையும், விருப்பத்தையும், சினத்தையும் பற்றியவர்களாகிய
இன்னோர் தம் உடம்புகளிலும் பிற உடம்புகளிலும் உள்ள என்னைப் பகைக்கிறார்கள்.

தங்களிடத்து உண்மையாகவே அமைந்துள்ள சில மேன்மைகளை மிகைப்படுத்தியும், இல்லாத சில சிறப்புக்களை
இருப்பதாகப் பாவித்தும் அகங்கரிக்கின்றனர் அசுர இயல்புடையவர்கள். அவித்தியா சொரூபமான இத்தகைய
ஆணவத்தை அகற்றுவது எளிதன்று. பின்பு, தங்களிடத்து வாய்த்த பலத்தையெல்லாம் மற்றவர்களைச்
சிறுமைப்படுத்துவதிலேயே உபயோகிக்கின்றனர். இனி, இறுமாப்பு ஒருவனை நெறி பிறழ்ந்து போகும்படியே தூண்டுகிறது.

எல்லார் உள்ளத்திலும் ஈசுவரன் வீற்றிருக்கிறான் என்பதை மறந்து, அவனது மேலான ஆலயமாகிய
உடலைக் கீழ்மைப் படுத்தி இறைவனையே அவர்கள் புறக்கணிக்கின்றனர். அதனால் அசுரர்களுக்கு உண்டாகும் வீழ்ச்சியாவது :

৷৷16.18৷৷அநந்ய அபேக்ஷஃ அஹம் ஏவ ஸர்வஂ கரோமி இதி ஏவஂ ரூபம் அஹங்காரம் ஆஷ்ரிதாஃ? ததா ஸர்வஸ்ய கரணே மத் பலம் ஏவ பர்யாப்தம் இதி ச பலம்? அதோ’மத் ஸதரிஷோ ந கஷ்சித் அஸ்தி’ இதி ச தர்பம்?’ஏவஂ பூதஸ்ய மம காம மாத்ரேண ஸர்வஂ ஸஂபத்ஸ்யதே’ இதி காமம்?’மம யே அநிஷ்ட காரிணஃ தாந் ஸர்வாந் ஹநிஷ்யாமி’ இதி ச க்ரோதம்? ஏவம் ஏதாந் ஸஂஷ்ரிதாஃ ஸ்வ தேஹேஷு பர தேஹேஷு ச அவஸ்திதஂ ஸர்வஸ்ய காரயிதாரஂ புருஷோத்தமஂ மாம்(மூன்று விசேஷணங்கள்-நீக்கமற நிறைந்து -நியமித்து -புருஷோத்தமனான என்னை -என்னிடமே பொறாமைப் படுகிறார்கள் )அப்யஸூயகாஃ ப்ரத்விஷந்தஃ குயுக்திபிஃ மத் ஸ்திதௌ தோஷம் ஆவிஷ் குர்வந்தோ மாம் அஸஹமாநாஃ? அஹங்காராதிகாந் ஸஂஷ்ரிதாஃ? யாகாதிகஂ ஸர்வஂ க்ரியா ஜாதஂ குர்வதே இத்யர்தஃ.

৷৷16.18৷৷புநருக்த்யாதிபரிஹாராயாநந்தரஷ்லோகஸ்ய ஸாத்த்விகயஜநேதிகர்தவ்யதாரூபகுணவைபரீத்யபரத்வமாஹ — ‘தே சேதரிக்பூதா யஜந்த’ இதி. பகவாநேவ ஸர்வஂ காரயதீத்யஸ்ய ப்ரதிக்ஷேபோஹங்காரஃ? யத்பரிஹாராய ஸ்மர்யதே’யத்யஹங்காரமாஷ்ரித்ய யஜ்ஞதாநதபஃக்ரியாஃ. குர்வஂஸ்தத்பலமாப்நோதி புநராவர்தநஂ து தத்’ இதி. பலவத்த்வமாத்ரஸ்யாதோஷத்வேபி’பகவதோ பலேந’ இத்யாதேர்விபரீதஂ ஸ்வபலபர்யாப்த்யநுஸந்தாநம்? ததுபயமூலோ தர்பஃ ஸர்வாவஜ்ஞாநஹேதுஃ பூஜ்யபூஜாப்ரதிஸ்பர்தீ பகவத்ப்ரஸாதாதேவேஷ்டப்ராப்த்யநிஷ்டபரிஹாராவித்யஸ்ய விபரீதௌ காமக்ரோதாவிதி க்ரமேண தாம்பிகயஜ்ஞேதிகர்தவ்யதாக்ரமஂ விவரிணோதி’அநந்யாபேக்ஷ’ இத்யாதிபிஃ. ஸஂஷ்ரிதாஃ ஸம்யநாஷ்ரிதாஃ? நிரபேக்ஷஹேதுத்வேநாபிமந்யமாநா இத்யர்தஃ. அத்ர’பரதேஹேஷ்விதி’ யஜ்ஞாநுகூலப்ரதிகூலறத்விக்தஸ்கராதிவிவக்ஷயா ஸப்தம்யா ஸ்திதிஃ ஸித்தா; ஸா ச ப்ரவர்தநாத்யர்தமிதி ஷ்ருத்யாதிபிஃ ப்ராக்ப்ரபஞ்சிதம்; தத்ப்ரதிபத்திவிருத்தஂ ஸ்மாரயதி’ஸர்வஸ்ய காரயிதாரமிதி’. ஹிதப்ரவர்தநமேவாஸூயாஹேதுரிதி பாவஃ.’புருஷோத்தமமிதி’ — யத்வைலக்ஷண்யவிஜ்ஞாநமாத்ராத் கரிதகரித்யோ பவதீத்யுக்தஂ? ஸ ஹி மஹோபகாரீ த்வேஷாஸூயாஸ்பதமேஷாமிதி பாவஃ. ஸர்வப்ரவர்தநாதிகுணகதநஂ? குணேஷு தோஷாவிஷ்கரணரூபாஸூயாலக்ஷணவ்யக்த்யர்தஂ ச. புருஷோத்தமப்ரகரணே ஹி ஸ்மரித்யாதிப்ரவர்தநாய’ஸர்வஸ்ய சாஹஂ ஹரிதி ஸந்நிவிஷ்டஃ’ [15.15] இத்யுக்தம்; ததேவாத்ர’மாமாத்மபரதேஹேஷு’ இத்யநேந ஸ்மார்யத இதி ச பாவஃ.’ப்ரத்விஷந்தோப்யஸூயகாஃ’ இத்யநயோஃ ப்ராதிலோம்யேந ஹேதுகார்யதயாந்வய க்ரமஂ யஜந்த இத்யநுகர்ஷணேந வாக்யஸமாப்திஂ சாஹ’குயுக்திபிரிதி’. ஈஷ்வரபரதந்த்ரத்வே கதஂ கர்மவஷ்யதா பலாநாஂ கர்மமூலத்வே ச கிமீஷ்வரேணேத்யாதயஃ குயுக்தயஃ. அநஸூயாலக்ஷணவ்யாஜேநாஸூயாமபி பரிஹஸ்பதிரலக்ஷயத் — ‘ந குணாந்குணிநோ ஹந்தி ஸ்தௌதி மந்தகுணா-(சாந்யாந்குணா-) நபி. நாந்யதோஷேஷு ரமதே (ந ஹஸேச்சாந்யதோஷாஂஷ்ச) ஸாநஸூயா ப்ரகீர்திதா’ [அ.ஸ்மரி.37] இதி. அஸஹிஷ்ணுத்வரூபேண லக்ஷணேந த்வேஷஂ விவரிணோதி’மாமஸஹமாநா’ இதி. அஸஹமாநத்வஂ ச ததாஜ்ஞாதிலங்கநபர்யந்தமநுஸந்தேயம். ஏதச்ச ஸ்வவஂஷ்யாநாமப்யஷுசிநரகபதநே நிதாநம்; யதோச்யதே’மஜ்ஜந்தி பிதரஸ்தஸ்ய நரகே ஷாஷ்வதீஃ ஸமாஃ. த்விஷ்யாத்யோ விபுதஷ்ரேஷ்டஂ தேவஂ நாராயணஂ ஹரிம்’ [ம.பா.12.346.6] இதி. ஏவஂ’யே த்விஷந்தி மஹாத்மாநஂ ந ஸ்மரந்தி ச கேஷவம் (ஜநார்தநம). ந தேஷாஂ புண்யதீர்தேஷு கதிஃ ஸஂஸர்கிணாமபி’ [ம.பா.12.336.36குஂ.கோ.] இத்யாதி சாத்ராநுஸந்தேயம்.’நாமயஜ்ஞைஃ’ [16.17] இத்யஸ்யோபலக்ஷணமாஹ’யாகாதிகஂ ஸர்வமிதி’.,

————-

19. தாநஹம் த்விஷத: க்ருராந்ஸம்ஸாரேஷு நராதமாந்
க்ஷிபாம்யஜஸ்ரமஸுபாநாஸுரீஷ்வேவ யோநிஷு

த்விஷத: க்ருராந்-வெறுப்பவர்களாகவும்; கொடியோராகவும்,
நராதமாந் தாந் அஸுபாந், -உலகத்தில் எல்லாரிலும் கடைப்பட்ட இந்த அசுப மனிதரை,
அஹம் அஜஸ்ரம்-நான் எப்போதும்,
ஸம்ஸாரேஷு-சம்சாரத்தில்,
ஆஸுரீஷு யோநிஷு க்ஷிபாமி -அசுர பிறப்புகளில் எறிகிறேன்.

இங்ஙனம் பகைக்கும் கொடியோரை – உலகத்தில் எல்லாரிலும் கடைப்பட்ட இந்த அசுப மனிதரை
நான் எப்போதும் அசுர பிறப்புகளில் எறிகிறேன்.

வினைக்கேற்ற பிறவியுண்டாகிறது. வினையின் வேகம் தொடர்ந்து போகுமளவு பிறவியும் வளர்கிறது.
இக்காரணத்தை முன்னிட்டே பகவான் இங்ஙனம் பகர்கிறார்:

ததாமி புத்தி யோகம் என்பாயோ ஷிபாமி என்பாயோ -என்று இனி இனி என்று கூப்பிடுவார்கள் அன்றோ

৷৷16.19৷৷ய ஏவஂ மாஂ த்விஷந்தி தாந் க்ரூராந் நராதமாந் அஷுபாந் (தங்களையும் மறந்து ஈஸ்வரனை வெறுத்து -ஈஸ்வர கைங்கர்யம் அறியாமல் ஆஸூர சம்பத் என்று பிரமித்து )அஹம் அஜஸ்ரஂ (இடைவிடாமல் )ஸஂஸாரேஷு ஜந்ம ஜரா மரணாதி ரூபேண பரிவர்தமாநேஷு ஸஂதாநேஷு? தத்ர அபி ஆஸுரீஷு ஏவ யோநிஷு க்ஷிபாமி. (தேவாதி நான்கு யோனிகளிலும் அசூரத் தன்மை உண்டே -எல்லா யோனிகளிலும் தேவ அசூரத் தன்மைகளுடன் இருந்தவர்கள் உண்டே )மதாநுகூல்ய ப்ரத்யநீகேஷு ஏவ ஜந்மஸு க்ஷிபாமி. தத் தஜ் ஜந்ம ப்ராப்த் யநுகுண ப்ரவரித்தி ஹேது பூத புத்திஷு க்ரூராஸு அஹம் ஏவ ஸஂயோஜயாமி இத்யர்தஃ.

(ஜாதி வேறு தன்மை வேறு – ஜாதி சண்டாளன் கர்ம சண்டாளன் இருவருக்குள் பிறவி சண்டாளனுக்கு ஒரு கால் -காலாந்தரத்திலே உய்வு உண்டாகலாம் -கர்ம சண்டாளனுக்கு மார்வில் இடட பூணூலே வாராகி விடுமே-இவனது த்வேஷமே ஹேது -கர்மம் அடியாகவே பலன் -வைஷம்யம் நைர் க்ருண்யம் இவன் மேல் வராதே )

৷৷16.19৷৷ஏவஂவிதப்ரத்வேஷாதிபூர்வகயாகாதேரபி யதோசிதப்ரதிகூலபலப்ரதோஹமேவேத்யுச்யதே — ‘தாநஹம்’ இத்யாதிஷ்லோகத்வயேந. வைஷம்யநைர்கரிண்யபரிஹாரார்தஃ’தாந்’ இத்யநுவாத இத்யபிப்ராயேணாஹ’ய ஏவஂ மாஂ த்விஷந்தீதி’. அத்ர சதுர்பிர்விஷேஷணைஃ’ந மாஂ துஷ்கரிதிநஃ’ [17.15] இத்யாதிநோக்தாஷ்சதுர்விதா துஷ்கரிதிந ஏவ விவக்ஷிதா இதி தத்வ்யாக்யாநம். ததா ஹி — நராதமஷப்தஸ்தாவத்ஸ ஏவ?’ஆஸுரஂ பாவமாஷ்ரிதாஃ’ [7.15] இத்யேதத்து’த்விஷந்தஃ’ இத்யேதத் ஸமாநார்ததயா ப்ராகேவ வ்யாக்யாதம்? ஏவஂ க்ரூராஷுபஷப்தாவபி யதாயோகஂ மூடாதிஷப்தஸமாநார்தௌ நேதவ்யௌ. அத்ராவிபாகேந யோஜநஂ சாஸுரராஷ்யைக்யாத். ஜந்மாதிசக்ரபரிவரித்திஷ்வவிச்சிந்நதயைகாகாரேண ஸரணாத் ஸஂஸாரஃ ஸந்தாநஃ. ஸஂஸரதி புருஷோஸ்மிந்நிதி அதிகரணார்தகஞந்தோத்ர ஸஂஸாரஷப்தஃ. தத்பஹுத்வோக்திஷ்சக்ரபரிவரித்த்யாநந்த்யாதித்யாஹ’ஜந்மஜரேத்யாதிநா’. ஸஂஸாரஷப்தஸ்ய ஸதஸஜ்ஜந்மஸாதாரணத்வாத்விஷேஷ்யத இத்யாஹ’தத்ராபீதி’.’ஏதத்தி துர்லபதரஂ லோகே ஜந்ம யதீதரிஷம்’ [6.42] இத்யாத்யுக்தபகவத்யோகாநுகூலஸாத்த்விகஜந்மவிஷேஷவ்யவச்சேதாய தாமஸத்வம்’ஆஸுரீஷ்வேவ’ இத்யுச்யத இத்யாஹ’மதாநுகூல்யப்ரத்யநீகேஷ்விதி’. ஈதரிஷஂ ப்ரதிகூலஜந்ம தேவாதிசதுர்விதயோநிஷ்வபி த்ரஷ்டவ்யமிதி. “ஏஷ ஏவாஸாது கர்ம காரயதி தஂ யமதோ நிநீஷதி” [கௌ.உ.3.9] இத்யாதிஷ்ருத்யநுஸாரேண’க்ஷிபாமி’ இத்யுக்தஸ்ய த்வாரமாஹ’தத்ததிதி’. பாபப்ரவரித்திஹேதுபூதக்ரூரபுத்த்யாதிப்ரதாநமபி ப்ராசீநப்ரத்வேஷாதிபலபூதத்வாந்நேஷ்வரஸ்ய வைஷம்யநைர்கரிண்யாபாதகம்.

———————-

20. ஆஸுரீம் யோநிமாபந்நா மூடா ஜந்மநி ஜந்மநி
மாமப்ராப்யைவ கௌந்தேய ததோ யாந்த்யதமாம் கதிம்

கௌந்தேய-குந்தியின் மகனே!
மூடா: மாம் அப்ராப்ய ஏவ-இம்மூடர் என்னை யெய்தாமலே,
ஜந்மநி ஜந்மநி-பிறப்புத் தோறும்,
ஆஸுரீம் யோநிம் ஆபந்நா:-அசுரக் கருக்களில் தோன்றி,
தத: அதமாம் கதிம் யாந்தி-மிகவும் கீழான கதியைச் சேர்கிறார்கள்.

பிறப்புத் தோறும் அசுரக் கருக்களில் தோன்றும் இம்மூடர் என்னை யெய்தாமலே
மிகவும் கீழான கதியைச் சேர்கிறார்கள். குந்தியின் மகனே!

கெட்ட இயல்பு ஒருவனை இன்னும் அதிகக் கேடுடையவனாக்குகிறது. ஆதலால் கீழ்மையிலேயே அவன்
மேலும் மேலும் செல்பவனாகின்றான். மலையுச்சியினின்று கீழே உருண்டு வருகிற
கல் பள்ளத்தாக்கு வரையில் விரைவது போன்று அசுரன் ஒருவன் புல்லிய நிலையின் எல்லை காணும் வரையில் கீழ்மையுறுகிறான்.

৷৷16.20৷৷மதாநுகூல்ய ப்ரத்யநீக ஜந்ம ஆபந்நாஃ புநஃ அபி ஜந்மநி ஜந்மநி மூடா மத் விபரீத ஜ்ஞாநாஃ மாம் அப்ராப்ய ஏவ,’அஸ்தி பகவாந் வாஸுதேவஃ ஸர்வேஷ்வரஃ’ இதி ஜ்ஞாநம் அப்ராப்ய ததஃ (என்னை அடையாமல் -ஈஸ்வர ஸத்பாவம் உண்டு என்கிற -ஞானம் கூட இல்லாமல் -அஸ்தி பகவான் -ஸர்வேஸ்வரன் -வாஸூ தேவன் -என்கிற ஞானம் கூட இல்லாமல் )ததோ ஜந்மநஃ அதமாம் ஏவ கதிஂ யாந்தி.

அஸ்ய ஆஸுர ஸ்வபாவஸ்ய ஆத்ம நாஷஸ்ய மூல ஹேதும் ஆஹ —

৷৷16.20৷৷உத்தரோத்தரமபகர்ஷபரம்பரோச்யதே — ‘ஆஸுரீம்’ இதி ஷ்லோகேந. மூடஷப்ததஃ பலிதமாஹ’மத்விபரீதஜ்ஞாநா’ இதி. யத்வா விபரீதஜ்ஞாநமேவாத்ர மோஹஃ; ஸ ச வாக்யார்தாநுகுண்யாத்ஸ்வவிஷயோ விஷேஷிதஃ. ஸத்த்வோத்தராணாமபி பரப்ரஹ்மப்ராப்தேரநேகஜந்மஸஂஸித்திஸாத்யதயா தாமஸேஷு தத்ப்ரஸங்கப்ரதிஷேதயோரநௌசித்யாத்ப்ராப்தேஃ ப்ரதமபவபூதஷாஸ்த்ரஜந்யஜ்ஞாநப்ராப்திரிஹாஷாஸ்த்ரவஷ்யேஷ்வாஸுரேஷு ப்ரதிக்ஷிப்யதே. தத்ர ஷாஸ்த்ரஜந்யஜ்ஞாநத்வவ்யக்த்யர்தமாஹ — ‘அஸ்தி பகவாநிதி’. அதமத்வஸ்யோத்தமாவதிஸாபேக்ஷத்வாதவதிஸமர்பணஸமர்ததயா ஸந்நிஹிதஃ ததஷ்ஷப்தோ ந ஹேதுபர உசித இத்யபிப்ராயேணாஹ’ததஸ்ததோ ஜந்மந’ இதி.

——————

இத்தகைய கீழ்மைக்கு மூலகாரணம் யாது ? விடை வருகிறது :

21. த்ரிவிதம் நரகஸ்யேதம் த்வாரம் நாஸநமாத்மந:
காம: க்ரோதஸ்ததா லோபஸ்தஸ்மாதேதத்த்ரயம் த்யஜேத்

இதம் ஆத்மந: நாஸநம்-இவ்வாறு ஆத்ம நாசத்துக்கிடமான,
த்ரிவிதம் நரகஸ்ய த்வாரம்-இம் மூன்று நரக வாயில்கள்,
காம: க்ரோத: ததா லோப-காமம், சினம், அவா,
தஸ்மாத் ஏதத் த்ரயம் த்யஜேத்-ஆதலால், இம்மூன்றையும் விடுக.

ஆத்ம நாசத்துக்கிடமான இம் மூன்று வாயில்களுடையது நான்:(அவையாவன)
காமம், சினம், அவா, ஆதலால், இம்மூன்றையும் விடுக.

அசுரப்பான்மைக்குப் பிறப்பிடம் ஈண்டுக் காட்டப்படுகிறது. இம்மூவிதக் குற்றங்களிலிருந்து அரக்கத்தன்மை வளர்கிறது.
லோபம் என்பது போகப் பொருள்களைத் தனக்கென்றே கட்டிப் பிடித்தலாம். மனிதன் மேன்மையடைதற்கு
இம்மூன்றும் இடந் தருவதில்லை. இவைகளை நீக்கினால் மனிதன் மேலோன் ஆவான்.
இவைகளில் உழன்று உழன்று இறுதியில் உள்ளத்தினுள் விரக்தியுண்டாகும் வரையில்
ஒருவன் அசுரப் பிறவிகளில் அழுந்தியாகவேண்டும்.

அஸ்ய ஆஸுர ஸ்வபாவஸ்ய ஆத்ம நாஷஸ்ய மூல ஹேதும் ஆஹ —ஆத்ம ஸ்வரூபம் அழிய காரணம் மேல்

৷৷16.21৷৷அஸ்ய அஸுர ஸ்வபாவ ரூபஸ்ய நரகஸ்ய ஏதத் த்ரிவிதஂ த்வாரம் தத் ச ஆத்மநோ நாஷநம்; காம க்ரோதஃ லோப இதி. த்ரயாணாஂ ஸ்வரூபஂ பூர்வம் ஏவ வ்யாக்யாதம். த்வாரஂ மார்கோ ஹேதுஃ இத்யர்தஃ. தஸ்மாத் ஏதத் த்ரயஂ த்யஜேத். தஸ்மாத் அதி கோர நரக ஹேதுத்வாத் காம க்ரோத லோபாநாம் ஏதத் த்ரிதயஂ தூரதஃ பரி த்யஜேத்.

(நரகம் துன்பப்பட பாபங்கள் குறையுமே -அசூரத்தன்மை விட உயர்ந்ததே-வெந்நரகம் அன்றோ இது )

৷৷16.21৷৷அவஷ்யபரிஹரணீயஂ ஸங்க்ஷிப்யோச்யத இத்யபிப்ராயேணாநந்தரக்ரந்தஂ ஸங்கமயதி — ‘அஸ்யேதி’. யதாவஸ்திதஸ்யாத்மநோப்ராப்திரேவ ஹ்யாத்மநாஷஃ? ஸ சாஸுரஸ்வபாவ ஏவேத்யபிப்ராயேணாஹ’ஆஸுரஸ்வபாவஸ்யாத்மநாஷஸ்யேதி’. மூலச்சேதாத் ஸர்வோப்யாஸுரஸ்வபாவஷ்சிந்ந ஏவேத்யபிப்ராயேணாஹ’மூலஹேதுமிதி’.’ஆஸுரஸ்வபாவரூபஸ்ய நரகஸ்யேதி’ — ஏதஸ்மாததிகஂ கிமந்யந்நரகஂ இதி பாவஃ. ஆஸுரஸ்வபாவபரிஹாரார்தஂ ஹி தந்மூலோபதேஷோயமிதி வா?’தமோத்வாரைஃ’ இத்யநந்தரைகார்த்யஂ வா விவக்ஷிதம்.’ஆத்மநோ நாஷநமிதி’ — “அஸந்நேவ ஸ பவதி” [தை.உ.2.6.1] இத்யாதிக்ரமேணேதி பாவஃ. ப்ரவேஷஹேதுர்ஹி த்வாரஂ? தேநாபி ப்ராப்திமாத்ரஹேதுத்வமிஹ விவக்ஷிதமித்யபிப்ராயேணோபசாராவலம்பநக்ரமமாஹ’மார்கோ ஹேதுரித்யர்த’ இதி. த்வாரஂ நாஷநஂ ப்ரவிஷந்நேவ நஷ்யதீதி பாவஃ. த்யாஜ்யஸ்ய தோஷோக்திஸ்த்யாகவித்யுபகாரிகேத்யபிப்ராயேணாஹ — ‘தஸ்மாதிதி’. ரௌரவாதிர்நரகஃ பாபக்ஷயஹேதுஃ; ஆஸுரஸ்வபாவஸ்த்வஸௌ பாபார்ஜநஹேதுத்வாததிகோர இத்யபிப்ராயேணாஹ’அதிகோரநரகஹேதுத்வாதிதி’. ஸர்வஸ்யாஸுரஸ்வபாவஸ்ய பரித்யாஜ்யத்வேபி விஷேஷநிஷேதோத்யந்தபரிஹரணீயத்வஜ்ஞாபநாயேத்யாஹ — ‘தூரதஃ பரித்யஜேதிதி’.

—————-

பின்பு அவன் எப்படி மேன்மையடைகிறான்? விடை வருகிறது :

22. ஏதைர்விமுக்த: கௌந்தேய தமோத்வாரைஸ்த்ரிபிர்நர:
ஆசரத்யாத்மந: ஸ்ரேயஸ்ததோ யாதி பராம் கதிம்

கௌந்தேய-குந்தியின் மகனே,
ஏதை: த்ரிபி: தமோத்வாரை: விமுக்த:-இந்த மூன்று இருள் வாயில்களினின்றும் விடுபட்டோன்,
நர: ஆத்மந: ஸ்ரேய: ஆசரதி-தனக்குத் தான் நலந்தேடிக் கொள்கிறான்,
தத: பராம் கதிம் யாதி-அதனால் பரகதி அடைகிறான்.

இந்த மூன்று இருள் வாயில்களினின்றும் விடுபட்டோன் தனக்குத் தான் நலந்தேடிக் கொள்கிறான்;
அதனால் பரகதி அடைகிறான்.

துக்கங்களுக்கெல்லாம் காரணம் அக்ஞானம். அக்ஞானத்தினின்றே காமம், குரோதம், லோபம் வருகின்றன.
ஆக, அக்ஞான இருள் நரகத்துக்கு வாயிலாகிறது. அதினின்று விலகியவன் சிறப்பு எய்துகிறான்.
முக்தியடைதல் அவனுக்கு இயல்பாக வந்தமைகிறது. கெட்டவன் ஒருவன் திரும்பி மேல்
நோக்கிப் போக ஆரம்பித்து விட்டால் அவன் அதிவிரைவில் முன்னேற்றமடைந்து வருகிறான்.
ஏனென்றால் காமத்தையும் குரோதத்தையும் லோபத்தையும் அவன் நீக்க வல்லவனாகிறான்.

৷৷16.22৷৷ஏதைஃ காம க்ரோத லோபைஃ தமோ த்வாரைஃ மத் விபரீத ஜ்ஞாந ஹேதுபிஃ விமுக்தஃ நர ஆத்மநஃ ஷ்ரேய ஆசரதி. லப்த மத் விஷய ஜ்ஞாநோ மதாநுகூல்யே ப்ரவர்ததே; -ததோ மாம் ஏவ பராஂ கதிஂ யாதி.–

ஷாஸ்த்ர அநாதரஃ அஸ்ய நரகஸ்ய ப்ரதாந ஹேதுஃ இதி ஆஹ —

(நல்ல வார்த்தைகள் எங்கும் இருக்க -த்வேஷித்து காதை அடைத்து கேட்க்காமல் இருக்க -அத்வேஷ லேசம் வந்தாலே இரும்பு போல் வலிய நெஞ்சத்தை தனது பக்கம் இழுத்துக் கொள்கிறான் -காந்தஸ்தே புருஷோத்தமன்
பத்துடை அடியவர்க்கு எளியவன்
விபரீத ஞானம் தவிர்த்து காம க்ரோதாதிகளை விடுத்து – அத்வேஷ லேசம் – ஞானம் வந்து – முயற்சி செய்து -அனுகூல புத்தி -படிக்கட்டுகள்)

৷৷16.22৷৷த்யாஜ்யஸ்ய தோஷோக்த்யா த்யாகோ விஹிதஃ; த்யாகஸ்யைவேதாநீஂ பலப்ரவாஹ உச்யதே’ஏதைஃ’ இதி ஷ்லோகேந.’மத்விபரீதஜ்ஞாநஹேதுபிரிதி’ தமஃபலோக்திஃ; தமஷ்ஷப்தோ வாத்ர தத்பர்யந்தலக்ஷகஃ; தமோத்வாரைர்விமுக்தத்வாத்தமஸாபி விமுச்யதே; ஷ்ரேயஷ்சரணஂ ச தத்த்வஜ்ஞாநபூர்வகமித்யபிப்ராயேணாஹ’லப்தமத்விஷயஜ்ஞாந’ இதி.’ஷ்ரேய ஆசரதீத்யநேந’ ப்ராகுக்தபகவத்ப்ரத்வேஷாதிநிவரித்திர்விவக்ஷிதா. ஷ்ரேயஃ ப்ரஷஸ்தஂ; தச்ச ஸங்க்ரஹாத்பகவதாநுகூல்யஂ? ததநுப்ரவேஷாத்ஸர்வஸ்ய ஷாஸ்த்ரீயஸ்யேத்யபிப்ராயேணாஹ’மதாநுகூல்ய’ இதி. ததஃ ஷ்ரேயஷ்சரணாதேவ ஹேதோரித்யர்தஃ.’மாமப்ராப்யைவ’ [16.24] இத்யாதிபராமர்ஷாதிஹ பரகதிஷப்தநிர்திஷ்டஃ ப்ராப்யபர்யவஸாநபூமிஃ பரமபுருஷ இத்யாஹ — ‘மாமேவ பராஂ கதிமிதி’.

———————

அசுரத் தன்மையை அகற்றி மேன்மையடைதற்கு வழிகாட்டுவது எது? விடை வருகிறது :

23. ய: ஸாஸ்த்ரவிதிமுத்ஸ்ருஜ்ய வர்ததே காமகாரத:
ந ஸ ஸித்திமவாப்நோதி ந ஸுகம் ந பராம் கதிம்

ய: ஸாஸ்த்ரவிதிம் உத்ஸ்ருஜ்ய-எவன் சாஸ்திர விதியை மீறி,
காமகாரத: வர்ததே-விருப்பத்தால் தொழில் புரிவோனோ,
ஸ: ஸித்திம் ந அவாப்நோதி-அவன் ஸித்தி பெற மாட்டான்,
பராம் கதிம் ந-பரகதி அடைய மாட்டான்,
ஸுகம் ந-அவன் இன்பம் எய்த மாட்டான்.

சாஸ்திர விதியை மீறி, விருப்பத்தால் தொழில் புரிவோன் சித்தி பெறான்;
அவன் இன்பமெய்தான்; பரகதி அடையான்.

சித்தி அல்லது பரிபூரணத் தன்மையடைகின்றவனுக்கு வாழ்க்கை சுகமுடையதாகத் துவங்கி முக்தியடைதலில் முடிவு பெறுகிறது.
இன்னதைச் செய் என்றும், இன்னதைச் செய்யாதே என்றும் சாஸ்திரம் ஆணையிடுகிறது.
ஆசைக்கு அடிமையானவன் செய்யவேண்டாமென்பதைச் செய்கிறான்; செய்ய வேண்டியதைச் செய்யாது தவிக்கிறான்.
சாஸ்திரமோ மனிதனை மேலோனாக்குதற்கென்று அமைந்தது. ஆசையை வென்று சாஸ்திரத்தைப் பின்பற்றுபவர்க்கு
அசுர இயல்பைக் களைந்து தெய்வ சம்பத்தைப் பெறுவது எளிதாகிறது.

ஷாஸ்த்ர அநாதரஃ அஸ்ய நரகஸ்ய ப்ரதாந ஹேதுஃ இதி ஆஹ –கீழே காம க்ரோத லோபம் – மூன்றும் -பிரதான காரணம் ஸாஸ்த்ரத்தில் அநாதார புத்தி –
அத்ருஷ்ட பலம் நம்பிக்கை வருவது துர்லபம் -அன்றோ

৷৷16.23৷৷ஷாஸ்த்ரஂ வேதாஃ விதிஃ அநு ஷாஸநம் வேதாக்யஂ மத் அநு ஷாஸநம் உத் ஸரிஜ்ய யஃ காம காரதோ வர்ததே ஸ்வச் சந்த  அநுகண மார்கேண வர்ததே? ந ஸ ஸித்திம் அவாப்நோதி? ந காம் அபி ஆமுஷ்மிகீஂ ஸித்திம் அவாப்நோதி. ந ஸுகஂ ஐஹிகம் அபி கிஞ்சித் அவாப்நோதி. ந பராஂ கதிம்; குதஃ பராஂ கதிஂ ப்ராப்நோதி இத்யர்தஃ.

(ந வேதாந்த ஸாஸ்த்ரம் ந தெய்வம் கேசவ –பரம் இதுவே சாஸ்திரம் வேறே இல்லை -ஸாஸனம் ஆணை அனு ஸாஸனம் அவன் திரு உள்ளம் பின் தொடரும் -ஸாஸனாத் சாஸ்திரம்)

৷৷16.23৷৷ஆஸுரஸ்வபாவேஷு மூலதயா ப்ரதாநபூதாஸ்த்ரய உக்தாஃ; தேப்யோபி ப்ரதாநதமஃபரிஹார்யோ ஹேதுரநந்தரமுச்யத இத்யாஹ’ஷாஸ்த்ராநாதர’ இதி. ஸர்வாவஸ்தஸமஸ்தபுருஷஹிதாநுஷாஸநாச்சாஸ்த்ரஷப்தோ வேதேஷ்வேவ ப்ரதமஂ ப்ராப்தஃ; ததநுபந்தாதந்யேஷ்வித்யபிப்ராயேணாஹ’ஷாஸ்த்ரஂ வேதா’ இதி. விதாயகவாக்யஸ்ய ஷாஸ்த்ரஷப்தேநோபாத்தத்வாத் தத்வ்யாபாரோத்ர விதிஷப்தவிவக்ஷித இத்யாஹ — ‘விதிரநுஷாஸநமிதி’. பலிதமாஹ — ‘வேதாக்யஂ மதநுஷாஸநமிதி’. ஷாஸ்த்ரமேவ விதிரிதி ஸாமாநாதிகரண்யஂ வா விவக்ஷிதம்.’மதநுஷாஸநஂ’ இத்யநேந’ஷ்ருதிஃ ஸ்மரிதிர்மமைவாஜ்ஞா’ [வி.த.76.31] இத்யாதிஸ்மாரணம். ஏதேநாந்யதா லிங்காத்யர்தஂ வர்ணயந்தோபி ப்ரத்யுக்தாஃ. லிஙாதயோ ஹி ப்ரஷாஸிதுரபிப்ராயமாக்ஷேபாதபிதாநதோ வா வ்யஞ்ஜயந்தி. ஷாஸ்த்ரப்ரதிபக்ஷபூதஃ காமகாரோத்ர ந ஷாஸ்த்ரீயவைகல்பிகாதிவிஷய இத்யபிப்ராயேணாஹ’ஸ்வச்சந்தாநுகுணமார்கேதி’.’அத கேந ப்ரயுக்தோயஂ’ [3.36]’காம ஏஷ க்ரோத ஏஷஃ’ [3.37] இத்யாத்யுக்தகாமப்ரயுக்தேத்யுக்தஂ பவதி.’யா வேதபாஹ்யாஃ ஸ்மரிதயோ யாஷ்ச காஂஷ்ச குதரிஷ்டயஃ. ஸர்வாஸ்தா நிஷ்பலாஃ ப்ரேத்ய தமோநிஷ்டா ஹி தாஃ ஸ்மரிதாஃ’ [மநுஃ12.96கூ.பு.பூ.7.2.31] இத்யாத்யநுஸந்தாநேநாஹ’ந காமப்யாமுஷ்மிகீஂ ஸித்திமிதி’. ஆமுஷ்மிகஸுகஹேதுபூதாமுபாயஸித்திமித்யர்தஃ. ந ஸுகஂ ந ஸ்வர்காதிஸுகமித்யர்தஃ. யத்வா’ஆமுஷ்மிகீஂ ஸித்திமிதி’ ஸ்வர்காதிபலவிஷயம்;’ஸுகமிதி’ த்வைஹிகபரம்; அத ஏவ ஹி கிஞ்சிச்சப்தஃ. இஹாபி ஹி ஸுகஂ ஷாஸ்த்ரீயாநுஷ்டாநஜநிதபரமபுருஷாநுக்ரஹாதேவ. அத ஏவ ஹ்யுச்யதே — ‘அநாராதிதகோவிந்தா யே நரா துஃகபாகிநஃ’ [வி.த.19.13] இதி. கைமுத்யப்ரதர்ஷநாயாத்ராந்யஸுகஸமபிவ்யாஹார இத்யாஹ — ‘குதஃ பராஂ கதிமிதி’.

——————

இக்காரணத்தை முன்னிட்டுச் சாதகன் ஒருவன் செய்ய வேண்டியதாவது :

24. தஸ்மாச் சாஸ்த்ரம் ப்ரமாணம் தே கார்யாகார்ய வ்யவஸ்திதௌ
ஜ்ஞாத்வா ஸாஸ்த்ர விதா நோக்தம் கர்ம கர்து மிஹார்ஹஸி

தஸ்மாத் தே-ஆதலால் உனக்கு,
இஹ கார்ய அகார்ய வ்யவஸ்திதௌ-எது செய்யத்தக்கது, எது செய்யத்தகாதது என்று நிச்சயிப்பதில்,
ஸாஸ்த்ரம் ப்ரமாணம்-நீ சாஸ்திரத்தைப் பிரமாணமாகக் கொள்,
ஜ்ஞாத்வா-அதை அறிந்து,
ஸாஸ்த்ர விதாந உக்தம்-சாஸ்திர விதியால் கூறப்பட்ட தொழிலை,
கர்தும் அர்ஹஸி-செய்யக் கடவாய்.

ஆதலால், எது செய்யத்தக்கது, எது செய்யத்தகாதது என்று நிச்சயிப்பதில் நீ சாஸ்திரத்தைப் பிரமாணமாகக் கொள்.
அதையறிந்து சாஸ்திர விதியால் கூறப்பட்ட தொழிலைச் செய்யக் கடவாய்.

சம்சார சாகரத்தைக் கடந்து அப்பாற் செல்லுதற்கு சாஸ்திரம் உற்ற துணையாகிறது.
ஆதலால் இவ்வுலகில் கட்டுண்டு கிடக்கும் ஒருவன் இதினின்று மீளுதற்குக் கையாளுகிற கர்மங்களெல்லாம்
சாஸ்திரத்துக்கு உடன்பாடானவைகளாயிருக்க வேண்டும்.
முற்றிலும் தெய்வ சம்பத்தில் ஊறியிருப்பவர்கள் இயல்பாகவே சாஸ்திரத்தின் ஆணையைப் பின்பற்றுபவர்களாயிருப்பார்கள்.
அவர்களுடைய செயலும் சாஸ்திரப் பிரமாணமும் ஒன்றுபட்டிருக்கின்றன.

நீங்கள் எந்த சாஸ்திரத்தைப் பின்பற்றுகிறீர்கள் என்று ஓர் அன்பர் ஸ்ரீராமகிருஷ்ணரிடம் கேட்டார்.
நான் ஒரு சாஸ்திரத்தையும் பின்பற்றுவதில்லை. என் சித்தமிசை குடிகொண்டுள்ள தெய்வத்தின் அனுமதி கேட்டு
என் வாழ்க்கையை நடாத்துகிறேன். ஆகையால் நான் தவறிப் போவதில்லை;
என் வாழ்க்கை சாஸ்திரத்துக்கு முரண்படாது என்றார் அவர்.

৷৷16.24৷৷தஸ்மாத் கார்ய அகார்ய வ்யவஸ்திதௌ உபாதேய அநுபாதேய வ்யவஸ்தாயாஂ ஷாஸ்த்ரம் ஏவ தவ ப்ரமாணம். தர்ம ஷாஸ்த்ர இதிஹாஸ புராணாத் யுப பரிஂஹிதா வேதா யத் ஏவ புருஷோத்தமாக்யஂ பரஂ தத்த்வஂ தத் ப்ரீணந ரூபஂ தத் ப்ராப்த் யுபாய பூதஂ ச கர்ம அவ போதயந்தி; தத் ஷாஸ்த்ர விதாந உக்தஂ தத்த்வஂ கர்ம ச ஜ்ஞாத்வா யதாவத் அந்யூந அதிரிக்தஂ விஜ்ஞாய கர்துஂ த்வஂ அர்ஹஸி தத் ஏவ உபாதாதும் அர்ஹஸி.

৷৷16.24৷৷அத்யாயோக்தஂ ஸர்வமேததர்தமித்யபிப்ராயேணாநுஷிஷ்யதே — ‘தஸ்மாச்சாஸ்த்ரமிதி’. அத்ர கார்யாகார்யஷப்தயோருத்பாத்யாநுத்பாத்யாதிவிஷயத்வஸ்யாஸங்கதிமபிப்ரேத்யாஹ’உபாதேயாநுபாதேயவ்யவஸ்தாயாமிதி’. அநுஷ்டாநவிபர்யயஸ்ய தத்த்வவிபர்யயஸ்ய ச ஆஸுரஸ்வபாவே ப்ரதர்ஷிதத்வாதத்ர ச தத்விபர்யயஸ்ய விவக்ஷிதத்வாத் கார்யாகார்யஷப்தௌ தத்த்வாதத்த்வயோஃ ப்ரதர்ஷநார்தாவித்யபிப்ராயேணோபாதேயாதிஸாதாரணஷப்தஃ. உபாதாநமத்ர யதாஷாஸ்த்ரஂ மநஸா ஸ்வீகரணஂ ஷாஸ்த்ரமேவேத்யுக்தஂ?’ஷ்ருதிஃ ஸ்மரிதிஃ ஸதாசாரஃ’ [யா.ஸ்மரி.1.7] இத்யாதிவிரோதாதித்யத்ராஹ — ‘தர்மஷாஸ்த்ரேதி’. ஆதிஷப்தேநாசாரக்ரஹணஂ?’யஜந்த்யவிதிபூர்வகஂ’ [9.23]’ந து மாமபிஜாநந்தி’ [9.24] இத்யாதிவ்யவச்சேதாய ஜ்ஞாத்த்வேத்யாதிகமுச்யத இத்யாஹ’யதேவேதி’. ஸர்வாணி ஹி ஷாஸ்த்ராணி ஸாக்ஷாத்வா பரம்பரயா வா பரமபுருஷஸமாராதநதயைவ ஸர்வாணி விதததி; தத்ர தத்த்வஹிதயோஃ’வேதைஷ்ச ஸர்வைரஹமேவ வேத்யஃ’ [15.15] இத்யுக்தஂ பரதத்த்வஂ ப்ராகுக்தஸமாக்யயா ஸ்மாரயதி’புருஷோத்தமாக்யமிதி’.’தத்ப்ராப்த்யுபாயபூதஂ சேதி’ ஸர்வேஷாஂ ஹி பலஸங்காதித்யாகேநாநுஷ்டிதாநாஂ பரப்ரஹ்மப்ராப்த்யுபாயத்வமேவ ஸ்வபாவ இதி பாவஃ. அத்ர’அவபோதயந்தீத்யநேநாஜ்ஞாதஜ்ஞாபநரூபவிதாநஷப்தார்தோ’ விவரிதஃ. அயதாஷாஸ்த்ரஂ கர்மணாஂ கரணஂ ச ந கர்தவ்யமித்யபிப்ராயேண’கர்துமர்ஹஸி’ இத்யுக்தம். தஸ்மாதப்யநுஷ்டாநதத்த்வாத்யவஸாயஸாதாரண்யமாஹ’உபாதாதுமிதி’.’அர்ஹஸி’ இத்யேததநுஸாரிமத்யமத்வமிதி நிர்தேஷஃ தஸ்ய தைவீஸம்பதபிஜாதஸ்ய யோக்யத்வாதிஷயத்யோதநாய.’ஏததுக்தஂ பவதி’ — ஸத்த்வோத்தரேண பவதா குஹகபுருஷகௌஷலாதிஷயபரிக்ராஹிதமோஹநஷாஸ்த்ராபாஸப்ரக்ரியாநுதாவநேந நித்யபகவதாஜ்ஞாரூபவேதாக்யஷாஸ்த்ரஸாரபூதாத்யதாதிகாரஂ கர்மயோகபக்தியோகரூபபகவதநந்யபஜநபரமதர்மாந்ந ப்ரச்யுதேந பவிதவ்யம்; அபிது ஸ ஏவ நித்யமுபாதேயஃ — இதி. இஹேதி நிர்தேஷஃ கர்மாதிகாரபூமிப்ரதர்ஷநார்தஃ? கர்மவஷ்யாவஸ்தத்வஜ்ஞாபகோ வா.

இதி கவிதார்கிகஸிஂஹஸ்ய ஸர்வதந்த்ரஸ்வதந்த்ரஸ்ய ஷ்ரீமத்வேங்கடநாதஸ்ய வேதாந்தாசார்யஸ்ய கரிதிஷு பகவத்ராமாநுஜவிரசிதஷ்ரீமத்கீதாபாஷ்யடீகாயாஂ தாத்பர்யசந்த்ரிகாயாஂ ஷோடஷோத்யாயஃ৷৷16৷৷

——————–

மூன்று ஸ்லோகங்களால் 26 தெய்வத்தன்மைகள்
அடுத்த அசூரத்தன்மை குணங்கள்
அடுத்து இரண்டு சம்பத்துக்களின் பலன்
அடுத்து மா ஸூ ச
அடுத்து இரண்டு வகைகள்
அடுத்து ப்ரவ்ருத்தி மார்க்கம் நிவ்ருத்தி மார்க்கம் அறியாமல்
அசத்தியம் -அப்ரதிஷ்டம் அநீஸ்வரம்
ஆண் பெண் சேர்க்கையே காரணம்
இதே போன்றவக்காற்றைப் பற்றிக்கொண்டு அறிவித்த தொலைத்து உக்ரமான கார்யங்கள் செய்து
நிறைவேற்ற முடியாத காமம் -டம்பத்துக்கா யாகாதிகள்
அநேக துன்பம் பிரளயம் வரை
காம க்ரோதமே பராயணமாக கொண்டு முயன்று துர் பிரயோகம்
எல்லாம் தன்னாலே செருக்குக் கொண்டு
இஷ்ட பிராப்தி அநிஷ்ட நிவ்ருத்தியும் தன்னாக்கே
ஈஸ்வரோஹம் -சொல்லிக்கொண்டு –
மோகம் அடைந்து நரகத்தில் வீழ்ந்து
நாமம் பெறவே யாகங்கள் செய்து
அஹங்காராதி பீடிக்குப்பட்டு
த்வேஷமே ஹேதுவாக ஆசூர பிறவிகளிலே தள்ளுகிறேன்
காமம் க்ரோதம் லோபம்
விட்டு -த்வேஷம் -போய் அனுகூல புத்தியால் பராம் கதி
சாஸ்திரம் அநாதரமே பிரதான ஹேது
தத்வ உபாயங்களை ஸாஸ்திரமே பிரமாணம் -அதன் படியே வாழ வேண்டும்

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: