ஸ்ரீ கீதா ஸ்லோகங்கள் -ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீ கீதா பாஷ்யம் -ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம் –பதினைந்தாம் அத்தியாயம் -புருஷோத்தம யோகம்–15-10–15-20—

10. உத்க்ராமந்தம் ஸ்திதம் வாபி புஞ்ஜாநம் வா குணாந்விதம்
விமூடா நாநுபஸ்யந்தி பஸ்யந்தி ஜ்ஞாநசக்ஷúஷ:

உத்க்ராமந்தம் வா-அவன் புறப்படுகையிலும்,
ஸ்திதம் வா-நிற்கையிலும்,
புஞ்ஜாநம் வா – உண்ணுகையிலும்,
குணாந்விதம் அபி-முக்குணங்களைக் கூடி இருக்கும் போதும்,
விமூடா ந அநுபஸ்யந்தி-அவனை மூடர் காண்பதில்லை,
ஜ்ஞாநசக்ஷúஷ: பஸ்யந்தி-ஞான விழியுடையோர் காண்கின்றனர்.

அவன் புறப்படுகையிலும், நிற்கையிலும், உண்ணுகையிலும், குணங்களைச் சார்ந்திருக்கையிலும்,
அவனை மூடர் காண்பதில்லை. ஞான விழியுடையோர் காண்கின்றனர்.

அறிவிலிகளுக்கு ஸ்தூல உடல் காட்சியும் உடலின் மூலம் வெளியுலகினின்று பெறும் இன்பதுன்பம் மட்டும் விளங்குகின்றன.
உடலுக்குள் தங்களது மேலாம் சொரூபமாகவிருக்கும் உத்தமனைக் காண அவர்களுக்கு இயலாது.
இந்திரியங்கள் புறவுலகைப் பார்ப்பதற்கென்றே அமைந்தவைகள். அவைகளின் வசப்பட்டவர்களே மூடாத்மாக்கள்.
விழாக்களில் பெரிய பொம்மைகளைத் தூக்கிக்கொண்டு அவைகளின் உட்புகுந்து சிலர் விளையாடுகின்றனர்.
அறிவுடையவர்க்குப் பொம்மையின் உள்ளிருக்கும் மனிதன் வேறு என்பது தெரியும்.
அங்ஙனம் ஞானக் கண்ணுடையார்க்கு உடல் என்னும் பொம்மைக்குள் இருக்கும் ஆத்மா வேறு என்பது தெரியும்.

மனிதர்கள் தலையணையைப் போன்றவர்கள். ஒன்று சிவப்பாயும், மற்றொன்று நீலமாயும்,
வேறொன்று கருப்பாயுமிருந்த போதிலும் அவைகளுக்குள்ளிருக்கும் பஞ்சு ஒன்றே.
அதுபோலத் தான் மனிதனும். ஒருவன் பார்வைக்கு அழகாக இருக்கிறான். இன்னொருவன் கருப்பாயிருக்கிறான்.
மற்றொருவன் பரிசுத்தனாக இருக்கிறான்; வேறொருவன் கெட்டவனாக இருக்கிறான். என்றாலும்
ஈசுவரன் அவர்கள் எல்லாருள்ளும் வாசம் செய்கிறான்.

ஞானக்கண்ணைப் பெறுவது எங்ஙனம்? விடை வருகிறது :

৷৷15.10৷৷ஏவஂ குணாந்விதஂ ஸத்த்வாதிகுணமயப்ரகரிதிபரிணாமவிஷேஷமநுஷ்யத்வாதிஸஂஸ்தாநபிண்டஸஂஸரிஷ்டஂ பிண்டவிஷேஷாத் உத்க்ராமந்தஂ பிண்டவிஷேஷே அவஸ்திதஂ வா குணமயாந் விஷயாந் புஞ்ஜாநஂ வா கதாசித் அபி ப்ரகரிதிபரிணாமவிஷேஷமநுஷ்யத்வாதிபிண்டாத் விலக்ஷணஂ ஜ்ஞாநைகாகாரஂ விமூடா ந அநுபஷ்யந்தி.விமூடாஃ மநுஷ்யத்வாதிபிண்டாத்மாபிமாநிநஃ.ஜ்ஞாநசக்ஷுஷஃ து பிண்டாத்மவிவேகவிஷயஜ்ஞாநவந்தஃ ஸர்வாவஸ்தம் அபி ஏநஂ விவிக்தாகாரம் ஏவ பஷ்யந்தி.

৷৷15.10৷৷கர்மகலாபநிகலிதஸ்ய கலேவரகாராகரிஹேவஸ்தாநஂ? தத்ரோத்க்ரமணப்ரவேஷாதிக்லேஷஃ? தத்ரஸ்தஸ்ய ச விஷமதுகல்பக்ஷுத்ரதரவிஷயோபஸேவா சோக்தாநி. அத ததுபரி தந்நிதாநபூதமாத்மாபஹரணசௌர்யமுபக்ஷிப்ய யோக்யாநுபலம்பஂ ச பரிஹரதி — ‘உத்க்ராமந்தம்’ இதி ஷ்லோகேந. குணாந்விதத்வமிதரேஷாஂ ஹேதுரித்யபிப்ராயேண பூர்வஂ தத்வ்யாக்யா. உத்க்ரமணாதிகதநஂ ஸர்வாவஸ்தோபலக்ஷணமித்யபிப்ராயேண’கதாசிதபீத்யுக்தம்’.’அஹம்’ இதி நித்யமுபலப்யமாநே ஸர்வேஷாஂ ஸ்வாத்மநி? புஞ்ஜாநதாதௌ ச ஸ்வாத்மஸாக்ஷிகே கதஂ கேசிந்நாநுபஷ்யந்தி இத்யுச்யத இத்யத்ராஹ — ‘மநுஷ்யத்வாதிபிண்டாத்விலக்ஷண’ மிதி. ப்ரகரிதிபரிணாமவிஷேஷமநுஷ்யத்வாதிவிஷிஷ்டபிண்டாதித்யர்தஃ. ஜ்ஞாநைகாகாரத்வோக்திர்வைலக்ஷண்யப்ரகாராணாமுபலக்ஷணார்தா.’விமூடா நாநுபஷ்யந்தி’ இதி பகவதஃ ஸாநுக்ரோஷோக்திஃ. யதாவஸ்திதாத்மதர்ஷநமூலஂ விமூடத்வஂ தத்விஷயமேவேத்யாஹ — ‘மநுஷ்யத்வாதிபிண்டாத்மாபிமாநிந’ இதி. நித்யஸ்வப்ரகாஷத்வாத்வ்யதிரேகாய விவிக்தாகாரத்வோக்திஃ.

————–

11. யதந்தோ யோகிநஸ்சைநம் பஸ்யந்த்யாத்மந்யவஸ்திதம்
யதந்தோऽப்யக்ருதாத்மாநோ நைநம் பஸ்யந்த்யசேதஸ:

யதந்த: யோகிந:-முயற்சியுடைய யோகிகள்,
ஆத்மநி அவஸ்திதம் ஏநம் பஸ்யந்தி-இவனைத் தம்முள்ளேயே காண்கின்றனர்,
ச யதந்த: அபி அக்ருதாத்மாந:-முயற்சியுடையோராயினும் தம்மைத் தாம் தூய்மைப் படுத்தாதவர்கள்,
அசேதஸ:-அஞ்ஞானிகள், ஏநம் ந பஸ்யந்தி-இவனைக் காண்கிலர்.

முயற்சியுடைய யோகிகள் இவனைத் தம்முள்ளேயே காண்கின்றனர்.
முயற்சியுடையோராயினும் தம்மைத் தாம் சமைக்காத அஞ்ஞானிகள் இவனைக் காண்கிலர்.

யோகி, ஆத்ம. பரிபாகம் அடையாத அறிவிலி ஆகிய இருவர்க்கும் முயற்சி பொதுவானது.
முயற்சியின்றி ஒன்றையும் சாதிக்க முடியாது. ஆனால் மனபரிபாகமில்லாத மனிதன் வெறும் மாடுபோல் உழைக்கிறான்.
வெறும் வினைப்பயனே அதன் விளைவு ஆகும். முயலுகின்ற யோகியோ ஆத்ம பரிபாகம் அடைகிறான்.
உலகக் கிருத்தியங்களைச் செய்து சாதிப்பதற்கிடையில் ஒழுக்கத்தாலும் தவத்தாலும் யோகியானவன் மனதைப் பண்படுத்துகிறான்.
அந்தர்முகமாகவும் அதைத் திருப்பிப் பழகுகிறான் அங்ஙனம் சித்தசுத்தி அடையப்பெற்று,
அது ஆத்ம சொரூபத்தில் தேங்கியிருப்பது ஆத்ம தரிசனத்துக்கு இன்றியமையாததாகிறது.

நீர்ப்பானையின் அடியில் வெகு சிறிய துவாரம் ஒன்று இருந்தாலும் அதன் வழியாக ஜலமெல்லாம் ஒழுகிப்போம்.
அதுபோல சாதகன் ஒருவனது மனதில் உலகப்பற்று வெகு அற்பமாக இருந்தாலும்கூட
அவனது பிரயத்தனங்களெல்லாம் வீணாய் முடியும்.

৷৷15.11৷৷மத்ப்ரபத்திபூர்வகஂ கர்மயோகாதிஷு யதமாநாஃ தைஃ நிர்மலாந்தஃகரணாஃ யோகிநஃ யோகாக்யேந சக்ஷுஷா ஆத்மநி ஷரீரே அவஸ்திதம் அபி ஷரீராத் விவிக்தஂ ஸ்வேந ரூபேண அவஸ்திதம் ஏநஂ பஷ்யந்தி. யதமாநாஃ அபி அகரிதாத்மாநஃ மத்ப்ரபத்திவிரஹிணஃ தத ஏவ அஸஂஸ்கரிதமநஸஃ தத ஏவ அசேதஸஃ ஆத்மாவலோகநஸமர்த சேதோரஹிதாஃ ந ஏநஂ பஷ்யந்தி.

ஏவஂ ரவிசந்த்ராக்நீநாம் இந்த்ரியஸந்நிகர்ஷவிரோதிஸஂதமஸநிரஸநமுகேந இந்த்ரியாநுக்ராஹகதயா ப்ரகாஷகாநாஂ ஜ்யோதிஷ்மதாம் அபி ப்ரகாஷகஂ ஜ்ஞாநஜ்யோதிஃ ஆத்மா முக்தாவஸ்தோ ஜீவாவஸ்தஃ ச பகவத்விபூதிஃ இதி உக்தம்’தத்தாம பரமஂ மம.’ (கீதா 15.6)’மமைவாஂஷோ ஜீவலோகே ஜீவபூதஃ ஸநாதநஃ৷৷’ (கீதா 15.7) இதி.இதாநீம் அசித்பரிணாமவிஷேஷபூதம் ஆதித்யாதீநாஂ ஜ்யோதிஷ்மதாஂ ஜ்யோதிஃ அபி பகவத்விபூதிஃ இத்யாஹ —

৷৷15.11৷৷உக்த ஏவார்தஃ ஸஹேதுகமுபபாத்யதே — ‘யதந்தஃ’ இதி ஷ்லோகேந.’யதந்தோ யோகிநஃ’ இதி பூர்வப்ரபஞ்சிதமிஹ ஸ்மாரிதமித்யாஹ — ‘மத்ப்ரபத்திபூர்வகமிதி’. ஆத்மஷப்தோத்ரார்தாந்தராநந்வயாத்ப்ரஸ்துதஷரீரவிஷயஃ. ததா ஸத்யதர்ஷநஷங்காஹேதுஷ்சாநூதிதோ பவதீத்யபிப்ராயேணாஹ — ‘ஷரீரேவஸ்திதமபீதி’. யதமாநாநாஂ கதமகரிதாத்மத்வஂ இத்யத்ராஹ — ‘மத்ப்ரபத்திவிரஹிண’ இதி. அத்ராஸஂஸ்கரிதமநஸ்த்வஂ ஷரணவரணாபாவஃ. வித்யமாநஸ்யாபி சேதஸஃ ப்ரகரிதோபயோகாபாவாதஸத்கல்பத்வமசேதஷ்ஷப்தேந விவக்ஷிதமித்யாஹ — ‘ஆத்மாவலோகநஸமர்தசேதோரஹிதா’ இதி.

——————–

பரமாத்ம தரிசனம் அடைந்தவர்கள் அதை எப்படிக் காண்கிறார்கள்? விடை வருகிறது :

12. யதாதித்யகதம் தேஜோ ஜகத்பாஸயதேऽகிலம்
யச்சந்த்ரமஸி யச்சாக்நௌ தத்தேஜோ வித்தி மாமகம்

ஆதித்ய கதம் தேஜ:-சூரியனிடமிருந்து ஒளி,
அகிலம் ஜகத் பாஸயதே-அனைத்து உலகத்தையும் பிரகாசிக்கச் செய்கிறதோ,
ச யத் சந்த்ரமஸி-சந்திரனிடத்துள்ளதும்,
யத் அக்நௌ ச – தீயிலுள்ளதும்,
தத் தேஜ: மாமகம் வித்தி-அவ்வொளியெல்லாம் என்னுடையதே யென்றுணர்.

சூரியனிடமிருந்து உலக முழுமைக்கும் சுடர் கொளுத்தும் ஒளியும் சந்திரனிடத்துள்ளதும் தீயிலுள்ளதும்,
அவ்வொளியெல்லாம் என்னுடையதே யென்றுணர்.

வெளிச்சத்தைக் கொண்டுதான் ஜடப் பொருள்கள் இருக்குமிடத்தைத் தெரிந்துகொள்ளலாம்.
நாம் கண்டறிந்த வெளிச்சங்களுள் சூரியன், சந்திரன், தீ இவைகளிடத்திருந்து வருபவை சர்வ சாதாரணமானவைகள்.
எங்கு வெளிச்சம் இருக்கிறதோ அங்கு சத்துவகுணத்தின் தோற்றமுண்டு. மினுக்கெடுத்த சுவரில் அல்லது
கண்ணாடியில் முகம் நன்றாய்த் தெரிவதுபோன்று சத்வ குணத்திலே ஆத்ம சைதன்யம் ஒளிர்கிறது.
ஆத்ம சைதன்யத்தை விளக்குகின்ற சத்வகுணமும் பரமாத்மாவினிடத்திருந்து வந்தது.
சூரிய வெளிச்சம் ஜடப்பொருள் இருக்கிறது என்று விளக்குவதுபோன்று ஆத்ம சைதன்யம் நான் இருக்கிறேன் என்ற பிரக்ஞையை விளக்குகிறது.
சூரியனிடத்து இருப்பது ஜடப்பிரகாசம். நான் இருக்கிறேன் என்ற உணர்ச்சியோ ஆத்மப் பிரகாசம்.
ஜடப்பிரகாசத்துக்கு மூலகாரணமாயிருப்பது ஆத்மப் பிரகாசம். அது எப்படி என்று ஆராய்வோம்.
இரண்டு அறைகளினுள்ளே சூரிய வெளிச்சம் சமனாகப் படிகிறது. ஓர் அறையினுள் ஆள் யாருமில்லை.
சூரிய வெளிச்சம் இருக்கிறது என்று பொருள்படுத்துவார் ஆங்கில்லை.
இருக்கிறேன் என்ற உணர்ச்சி அந்த வெளிச்சத்துக்கும் கிடையாது. அவ் அறையினுள் வெளிச்சம் இருப்பதும் இல்லாததும் ஒன்றே.
மற்ற அறையில் வெளிச்சம் இருக்கிறது. மனிதன் ஒருவன் இருக்கிறான். தான் இருப்பதற்கும் அவ்வெளிச்சம் இருப்பதற்கும்
அம்மனிதனே அத்தாட்சியாகிறான். சந்திரன், சூரியன், அக்னி சொரூபமாக ஈசுவரனிடத்திருந்து வந்துள்ள
ஜடப் பிரகாசத்தை ஈசுவரன் என்னும் ஆத்மப்பிரகாசம் அல்லது ஆத்ம சைதன்யம் அறிகிறது.
அறிபவனுடைய அறிவே அறியப்படுபொருளை விளக்குகிறது. சூரியன், சந்திரன், அக்கினி முதலியன அறியப்படு பொருள்களாம்.

৷৷15.12৷৷அகிலஸ்ய ஜகதோ பாஸகம் ஏதேஷாம் ஆதித்யாதீநாஂ யத்தேஜஃ தத் மதீயஂ தேஜஃ தைஃ தைஃ ஆராதிதேந மயா தேப்யோ தத்தம இதி வித்தி.பரிதிவ்யாஃ ச பூததாரிண்யா தாரகத்வஷக்திஃ மதீயா இத்யாஹ —

৷৷15.12৷৷’யதாதித்யகதஂ தேஜஃ’ இத்யாதேஃ பூர்வோத்தராஸங்கதிபரிஹாராய ஸுகக்ரஹணாய சோக்தமர்தஂ நிஷ்கரிஷ்யாஹ — ‘ஏவஂ ரவிசந்த்ராக்நீநாமிதி’. ஆத்மஜ்யோதிஷோ விபூதித்வோக்த்யநந்தரஂ தத்ப்ரகாஷநாஸமர்ததயா வ்யவச்சேத்யத்வேந ப்ரஸக்தாநாஂ ப்ராகரிதஜ்யோதிஷாமபி விபூதித்வோக்திர்யுக்தேத்யுக்தஂ பவதி அந்யேஷாஂ தேஜஃ கதமந்யஸ்ய ஸ்யாத் அதோத்ராதித்யாதிதாதாத்ம்யஂ ப்ரதீயத இத்யத்ராஹ — ‘தைஸ்தைராராதிதேநேதி’. ஷ்ரூயதே ஹி “யேந ஸூர்யஸ்தபதி தேஜஸேத்தஃ” [கடோ.3.9] “யஸ்யாதித்யோ பாமுபயுஜ்ய பாதி” “ந தத்ர ஸூர்யோ பாதி” இத்யுபக்ரம்ய “தஸ்ய பாஸா ஸர்வமிதஂ விபாதி” [கடோ.5.15] இதி. அதஃ ஸர்வஂ ஸ்வத ஈஷ்வரஷேஷபூதஂ ஸத் தத்தத்கர்மாநுரூபாத்தத்ஸங்கல்பாத் கியந்தஂ காலமந்யேஷாமபி ஷேஷத்வஂ பஜத இதி பாவஃ. அத்ர தேஜஷ்ஷப்தேந சைதந்யஜ்யோதிர்விவக்ஷா’ஜகத்பாஸயதேகிலம்’ இத்யாதிநா ந ஸங்கச்சதே; நஹ்யாதித்யாதிகதத்வேந சைதந்யமஸ்மாகஂ கடாதீந் ப்ரகாஷயதி. ஸர்வத்ர சைதந்யாவிஷேஷேப்யாதித்யாதிஷு ஸத்த்வாதிக்யாத்தர்பணாதிவதித்யப்யஸாரம்? தந்மதே சைதந்யஸ்ய வ்யங்க்யத்வாத்யஸம்பவாதிதி ஜ்யோதிஷாஂ ப்ரகாஷகத்வஷக்திஃ? ஸ்வகீயேத்யுக்தம்.

————–

மேலும் அந்த ஆத்ம சைதன்யம் உயிருக்கு உயிராய் இருக்கிறது. எப்படியெனின் :

13. காமாவிஸ்ய ச பூதாநி தாரயாம்யஹமோஜஸா
புஷ்ணாமி சௌஷதீ: ஸர்வா: ஸோமோ பூத்வா ரஸாத்மக:

ச அஹம் காம் ஆவிஸ்ய-நான் பூமியுட் புகுந்து,
ஒஜஸா பூதாநி தாரயாமி-உயிர்களை வீரியத்தால் தாங்குகிறேன்,
ரஸாத்மக: ஸோம: ச பூத்வா-மேலும் நான் நிலவாகி,
ஸர்வா: ஒஷதீ: புஷ்ணாமி-அனைத்து பயிர்பச்சைகளையும் போஷிக்கிறேன்.

நான் பூமியுட் புகுந்து உயிர்களை வீரியத்தால் தாங்குகிறேன்.ரச வடிவமுள்ள சோமமாகிப்
பூண்டுகளை யெல்லாம் வளர்க்கிறேன்.

ஈசுவர சக்தி ஓஜஸ் என்கிற பெயர் பெறுகிறது. அது அண்டமெங்கும் வியாபித்து அதை உறுதியாய்த்
தாங்கிப் பிடித்துக்கொண்டிருக்கிறது. சராசரங்களெல்லாம் அதனிடத்திருந்து நிலைபேறு பெறுகின்றன.
சுவைக்கேற்ற ரசம் சந்திரனிடத்திருக்கிறது என்பதும், அது படிவதால்தான் பூமியிலுள்ள பயிர்களெல்லாம்
செழித்து வளர்கின்றன என்பதும், அவ்வவைகளின் இயல்பை நன்கு பெற்று வருகின்றன வென்பதும் கோட்பாடு.
இங்ஙனம் உயிர்களைத்துக்கும் ஏற்ற உயிர்ச்சக்தி பரமாத்மாவினிடத்திருந்து வருகிறது.

৷৷15.13৷৷அஹஂ பரிதிவீம் ஆவிஷ்ய ஸர்வாணி பூதாநி ஓஜஸா மம அப்ரதிஹதஸாமர்த்யேந தாரயாமி. ததா அஹம் அமரிதரஸமயஃ ஸோமோ பூத்வா ஸர்வௌஷதீஃ புஷ்ணாமி.

৷৷15.13৷৷ஏவமந்யேஷாமபி ஸர்வேஷாஂ தத்தத்விஷேஷகார்யஜநநஷக்திஃ ஸ்வகீயேதி பரிதிவீஸோமவைஷ்வாநராணாஂ தாரணாப்யாயநபசநஷக்திபிருபலக்ஷ்யதே? அந்யதா ஸ்வஷக்திமாத்ரகதநே ப்ரகரிதவைரூப்யாதித்யபிப்ராயேணாஹ’பரிதிவ்யாஷ்ச பூததாரிண்யா தாரகத்வஷக்திர்மதீயேதி’.’ஸர்வாணீதி’ — சராணி ஸ்தாவராணி சேத்யர்தஃ. அந்யே ஹி பதார்தாஃ ப்ரதிகாதிநா ஸஂயோகேந தாரயந்தி; அதஸ்தத்வ்யவச்சேதார்தஂ’ஓஜஸா’ இதி ஸ்வாஸாதாரணஷக்திநிர்தேஷஃ. ததபாவே பரிதிவ்யா தாரகத்வஷக்திஃ ப்ரதிஹந்யேதேத்யபிப்ராயேணாஹ’மமாப்ரதிஹதஸாமர்த்யேநேதி’. ஷ்ரூயதே ச “யேந த்யௌருக்ரா பரிதிவீ ச தரிடா’ [யஜுஃ.கா.1.8.5] “ஸ தாதார பரிதிவீஂ த்யாமுதேமாஂ” [றக்ஸஂ.8.7.3.1] “யேநேமே விதரிதே உபே. விஷ்ணுநா விதரிதே பூமீ” “ஏதஸ்ய வா அக்ஷரஸ்ய ப்ரஷாஸநே கார்கி த்யாவாபரிதிவ்யௌ விதரிதே திஷ்டதஃ” [பரி.உ.3.8.9] இதி. ஸோமத்வாகாரோத்ர ரஸாத்மக இதி விஷேஷ்யதே? தேந போஷணத்வாரவிவக்ஷாமாஹ — ‘அமரிதரஸமயஃ ஸோமோ பூத்வேதி’. அத்ர விஷேஷணஷக்த்யா ரஸைஃ,புஷ்ணாமீதி கம்யதே.

———–

அவரிடத்திருந்து வரும் மூன்றாவது வல்லமை யாதென்று இனி விளக்கப்படுகிறது :

14. அஹம் வைஸ்வாநரோ பூத்வா ப்ராணிநாம் தேஹமாஸ்ரித:
ப்ராணாபாநஸமாயுக்த: பசாம்யந்நம் சதுர்விதம்

அஹம் ப்ராணிநாம் தேஹம் ஆஸ்ரித:-உயிர்களின் உடல்களைச் சார்ந்திருக்கிறேன்,
ப்ராணாபாநஸமாயுக்த :-பிராண-அபான வாயுக்களுடன் கூடி,
வைஸ்வாநர: பூவா – வைசுவாநரன் என்கிற அக்னியாகி,
சதுர்விதம் அந்நம் பசாமி-நால்வகைப்பட்ட அன்னத்தை ஜீரணமாக்குகிறேன்.

நான் வைசுவாநரனாய், உயிர்களின் உடல்களைச் சார்ந்திருக்கிறேன்; பிராணன் அபானன் என்ற
வாயுக்களுடன் கூடி நால்வகைப்பட்ட அன்னத்தை ஜீரணமாக்குகிறேன்.

வயிற்றுக்குள் இருந்துகொண்டு உணவைச் செமிக்கும் அக்கினிக்கு வைசுவானரன் என்கிற பெயர் ஏற்பட்டுள்ளது.
அதற்கு உணவு நான்கு விதங்களில் அளிக்கப்படுகிறது. மெல்லுதல், உறிஞ்சுதல், நக்குதல், விழுங்குதல் ஆகிய
நான்கு விதங்களில் உணவானது உட்கொள்ளப்படுகிறது. ரொட்டிபோன்ற கடின பதார்த்தம் மெல்லப்படுகிறது.
இளம் நுங்கு போன்றது உறிஞ்சப்படுகிறது. தேன் நக்கப்படுகிறது. பாயசம் விழுங்கப்படுகிறது.
இவை யாவையும் ஜீரணம் செய்வது வைசுவானரன் என்ற அக்கினி.

ஆற்றல் சொரூபமாக இருப்பதுமல்லாமல் மற்றொரு மகிமை பகவானிடத்துண்டு. அதாவது :

৷৷15.14৷৷அஹஂ வைஷ்வாநரோ ஜாடராநலோ பூத்வா ஸர்வேஷாஂ ப்ராணிநாஂ தேஹம் ஆஷ்ரிதஃ தைஃ புக்தஂ காத்யசோஷ்யலேஹ்யபேயாத்மகஂ சதுர்விதம் அந்நஂ ப்ராணாபாநவரித்திபேதஸமாயுக்தஃ பசாமி.அத்ர பரமபுருஷவிபூதிபூதௌ ஸோமவைஷ்வாநரௌ அஹஂ ஸோமோ பூத்வா வைஷ்வாநரோ பூத்வா இதி தத்ஸாமாநாதிகரண்யேந நிர்திஷ்டௌ. தயோஃ ச ஸர்வஸ்ய பூதஜாதஸ்ய ச பரமபுருஷஸாமாநாதிகரண்யநிர்தேஷே ஹேதும் ஆஹ —

৷৷15.14৷৷’ஜாடராநலோ பூத்வேதி”கோஷ்டேக்நிர்புக்தமரிச்சதி’ இதி தேந ஹ்யுக்தமிதி பாவஃ. நநு “த்ரேதா விஹிதஂ வா இதமந்நமஷநஂ பாநஂ காதஃ” [1ஐத.3.4.3] இதி வசநாத்கதஂ சாதுர்வித்யஂ தத்ராஹ — ‘காத்யசோஷ்யலேஹ்யபேயாத்மகமிதி’ ஆகாராந்தரேண ஸஂக்ரஹாதந்யத்ர த்ரேதோபதேஷ இதி பாவஃ.’அபாநப்ராணயோர்மத்யே ப்ராணாபாநஸமாஹிதஃ. ஸமந்விதஃ ஸமாநேந ஸம்யக்பசதி பாவகஃ’ இத்யாதிஷ்வாந்தரபவநவரித்திஸந்துக்ஷிதோ ஹ்யக்நிஃ பசநாய ப்ரபவதீத்யுச்யத இத்யபிப்ராயேணாஹ’ப்ராணாபாநவரித்திபேதஸமாயுக்த’ இதி.

——————

15. ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸந்நிவிஷ்டோ
மத்த: ஸ்ம்ருதிர்ஜ்ஞாநமபோஹநம் ச
வேதைஸ்ச ஸர்வைரஹமேவ வேத்யோ
வேதாந்தக்ருத்வேதவிதேவ சாஹம்

ஸர்வஸ்ய ஹ்ருதி அஹம் ஸந்நிவிஷ்ட:-எல்லோருடைய அகத்திலும் நான் புகுந்திருக்கிறேன்
ச மத்த:-மேலும் என்னிடம் இருந்து தான்,
ஸ்ம்ருதி: ஜ்ஞாநம் அபோஹநம் ச-நினைவும், ஞானமும், இவற்றின் நீக்கமும் பிறக்கின்றன,
ஸர்வை: வேதை: ச வேத்ய: அஹம் ஏவ – எல்லாத் தேசங்களிலும் அறியப்படும் பொருள் நான்,
வேதாந்தக்ருத் வேதவித் ச அஹம் ஏவ-வேதாந்தத்தை ஆக்கியோன் யான்; வேத முணர்ந்தோன் யானே.

எல்லோருடைய அகத்திலும் நான் புகுந்திருக்கிறேன். நினைவும், ஞானமும், இவற்றின் நீக்கமும்
என்னிடமிருந்து பிறக்கின்றன. எல்லாத் தேசங்களிலும் அறியப்படும் பொருள் யான்;
வேதாந்தத்தை ஆக்கியோன் யான்; வேத முணர்ந்தோன் யானே.

எல்லாருடைய உள்ளத்திலும் பிரக்ஞை அல்லது அறிவு சொரூபமாக அவர் இருக்கிறார்.
ஆதலால் முன் செய்தவைகளைப் பற்றிய ஞாபகமும், ஓர்ந்து உணரவேண்டிய ஞானமும், அவைகள் தேவையில்லாதபோது
அவைகளை அழித்துவிடுதலும் ஆகிய இவையாவும் ஆத்ம சைதன்யத்திலிருந்தே வருகின்றன.
வேதம் என்பது பிரபஞ்சம். இயற்கையில் இத்தனையுமாயிருப்பது பரம் பொருள்.
இயற்கைப் பொருள் ஒவ்வொன்றும் அதனதன் இயல்புக்கு ஏற்றவாறு ஈசுவரனது மஹிமையையே விளக்கிக் கொண்டிருக்கிறது.
அழியும் பொருள்களின் மூலம் அவனது அழியாத் தன்மை ஒருபுறம் காண்பிக்கப்படுகிறது.
அவன் அறிவாளி என்பதை ஒவ்வொரு ஜடப்பொருளின் அமைப்பும் எடுத்து உணர்த்துகிறது.
அவன் இன்ப வடிவினன் என்பதற்கு இயற்கை யாவும் சான்றாகிறது. அவனுடைய ஆற்றலும் இயற்கையினூடு தோன்றிக் கொண்டிருக்கிறது.
ஈசன் அழகன் என்பதற்கு இவ்வுலகமே எடுத்துக்காட்டாகும். இயற்கைத் தாய் திரிபுரசுந்தரி எனப்படுவதும் இக்காரணத்தை முன்னிட்டேயாம்.
பிரபஞ்சமே அவனுக்கு விளக்கம். ஆனால் இந்த விளக்கத்தில் அவன் அடங்கியவன் அல்லன். அது அவனுடைய ஒரு சிறு பகுதி.
இவையாவையும் அவன் உணர்கிறான். ஆதலால் அவன் வேதவித்-வேதத்தை அறிபவன் அல்லது இயற்கையை அறிபவன் ஆகிறான்.
பிரபஞ்சத்தைக் கடந்து வேதாந்த சொரூபமாயிருப்பதும் பரமாத்மாவே.

৷৷15.15৷৷தயோஃ ஸோமவைஷ்வாநரயோஃ ஸர்வஸ்ய பூதஜாதஸ்ய ச ஸகலப்ரவரித்திநிவரித்திமூலஜ்ஞாநோதயதேஷே ஹரிதி ஸர்வஂ மத்ஸஂகலபேந நியச்சந் அஹம் ஆத்மதயா ஸந்நிவிஷ்டஃ.

ததா ஆஹுஃ ஷ்ருதயஃ — ‘அந்தஃப்ரவிஷ்டஃ ஷாஸ்தா ஜநாநாஂ ஸர்வாத்மா’ (தை0 ஆ0 3.11)’யஃ பரிதிவ்யாஂ திஷ்டந்’ (பரிஹ0 உ0 3.7.3)’யஃ ஆத்மநி திஷ்டந்நாத்மநோந்தரோ யமயதி.’ (பரிஹ0 உ0 3.7.22)’பத்மகோஷப்ரதீகாஂஷ ஹரிதயஂ சாப்யதோமுகம்.’ (தை0 நா0 11)’அத யதிதமஸ்மிந் ப்ரஹ்மபுரே தஹரஂ புண்டரீகஂ வேஷ்ம’ (சா0 உ0 8.1.1) இத்யாத்யாஃ.

ஸ்மரிதயஃ ச’ஷாஸ்தா விஷ்ணுரஷேஷஸ்ய ஜகதோ யோ ஜகந்மயஃ.’ (வி0 பு0 1.17.20)’ப்ரஷாஸிதாரஂ ஸர்வேஷாமணீயாஂஸமணீயஸாம்.’ (மநு0 12.122)’யமோ வைவஸ்வதோ ராஜா யஸ்தவைஷ ஹரிதி ஸ்திதஃ.’ (மநு0 8.92) இத்யாத்யாஃ.அதோ மத்தஃ ஏவ ஸர்வேஷாஂ ஸ்மரிதிஃ ஜாயதே? ஸ்மரிதிஃ பூர்வாநுபூதவிஷயம் அநுபவஸஂஸ்காரமாத்ரஜஂ ஜ்ஞாநம். ஜ்ஞாநம் இந்த்ரியலிங்காகமயோகஜோ வஸ்துநிஷ்சயஃ? ஸஃ அபி மத்தஃ. அபோஹநஂ ச? அபோஹநஂ ஜ்ஞாநநிவரித்திஃ.அபோஹநம் ஊஹநஂ வா ஊஹநஂ ஊஹஃ? ஊஹோ நாம — இதஂ ப்ரமாணம் இத்தஂ ப்ரவர்திதும் அஹர்தி இதி ப்ரமாணப்ரவரித்த்யர்ஹதாவிஷயஂ ஸாமக்யாதிநிரூபணஜந்யஂ ப்ரமாணாநுக்ராஹகஂ ஜ்ஞாநம்; ஊஹோ நாம விதர்கஃ? ஸ ச மத்த ஏவ.வேதைஃ ச ஸர்வைஃ அஹம் ஏவ வேத்யஃ. அதஃ அக்நிவாயுஸூர்யஸோமேந்த்ராதீநாஂ மதந்தர்யாமிகத்வேந மதாத்மகத்வாத் தத்ப்ரதிபாதநபரைஃ அபி ஸர்வைஃ வேதைஃ அஹம் ஏவ வேத்யஃ? தேவமநுஷ்யாதிஷப்தைஃ ஜீவாத்மா இவ.

வேதாந்தகரித் வேதாநாம் இந்த்ரஂ யஜேத்’ (ஷத0 ப்ரா0 5.1.6)’வருணஂ யஜேத’ (ஷத0 ப்ரா0 2.3.37) இதி ஏவமாதீநாம் அந்தஃ பலஂ பலே ஹி தே ஸர்வே வேதாஃ பர்யவஸ்யந்தி? அந்தகரித் பலகரித்? வேதோதிதபலஸ்ய ப்ரதாதா ச அஹம் ஏவ இத்யர்தஃ.

ததுக்தஂ பூர்வம் ஏவ — ‘யோ யோ யாஂ யாஂ துநஂ பக்தஃ ஷ்ரத்தயார்சிதுமிச்சதி.’ (கீதா 7.21) இத்யாரப்ய’லபதே ச ததஃ காமாந் மயைவ விஹிதாந் ஹி தாந்.’ (கீதா 7.22) இதி;’அஹஂ ஹி ஸர்வயஜ்ஞாநாஂ போக்தா ச ப்ரபுரேவ ச৷৷’ (கீதா 9.24) இதி ச.வேதவித் ஏவ ச அஹம் வேதவித் ச அஹம் ஏவ? ஏவஂ மதபிதாயிநஂ வேதம் அஹம் ஏவ வேத. இதஃ அந்யதா யோ வேதார்தஂ ப்ரூதே? ந ஸ வேதவித் இதி அபிப்ராயஃ.அதஃ மத்த ஏவ ஸர்வ வேதாநாஂ ஸாரபூதம் அர்தஂ ஷ்ரரிணு —

৷৷15.15৷৷ஏக ஏவ ஹி வாயுஃ ஷாரீரோநேகவரித்திரிதி’பஞ்சவரித்திர்மநோவத்வ்யபதிஷ்யதே’ [ப்ர.ஸூ.2.4.12] இதி ஸூத்ரபாஷ்யேண “ப்ராணோபாநோ வ்யாந உதாநஃ ஸமாந இத்யேதத்ஸர்வஂ ப்ராண ஏவ” [பரி.உ.1.5.3] இதி ஷ்ருத்யோபபாதிதம்.’ஸர்வஸ்ய சாஹம்’ இதி ஷ்லோகஸ்யாஸாங்கத்யஷங்காபரிஹாராயோக்தஸாமாநாதிகரண்யஹேதுபரத்வேந ஸங்கதிமாஹ’அத்ர பரமபுருஷவிபூதிபூதாவித்யாதிநா’. சஷப்த உக்தஸமுச்சயார்த இத்யபிப்ரேத்ய உக்தார்தமாஹ’தயோஃ ஸோமவைஷ்வாநரயோரிதி’.’ஸர்வஸ்ய’ இத்யஸ்ய’ஹரிதி’ இத்யேதத்ஸமபிவ்யாஹாரஸாமர்த்யலப்தார்தமாஹ — ‘ஸர்வஸ்ய ச பூதஜாதஸ்யேதி’.’ஹரிதி’ இதி நிர்தேஷஸ்ய ப்ரயோஜநஂ ஸூசயிதுஂ தத்ஸ்வபாவமாஹ’ஸகலப்ரவரித்தீதி’. ஆகாஷவந்நிவிஷ்டத்வவ்யவச்சேதாயாஹ — ‘ஆத்மதயா ஸந்நிவிஷ்ட’ இதி. ஆத்மத்வோபபாதநாயோக்தஂ’ஸர்வஂ மத்ஸங்கல்பேந நியச்சந்நிதி’.

‘ததாஹுரிதி’. நியமநார்தமந்தஃப்ரவிஷ்டத்வேநாத்மத்வேந சேமமாஹுரித்யர்தஃ. ப்ரதமபாதோக்தார்தோ த்விதீயபாதேநோச்யமாநார்தே ஹேதுரித்யாஹ’அத’ இதி.’ஸர்வேஷாஂ ஜாயத’ இதி சார்தஸித்தகதநம். ஷ்ருத்யுபபரிஂஹணஸ்மரிதிப்ரமவ்யுதாஸாயாஹ’ஸ்மரிதிரிதி’. பாஹ்யவிஷயாநந்விதத்வமதவ்யுதாஸாயோக்தஂ’பூர்வாநுபூதவிஷயமிதி’. ப்ரத்யபிஜ்ஞாநப்ரத்யக்ஷவ்யாவரித்யர்தஂ’மாத்ரபதம்’. கோபலீவர்தந்யாயமபிப்ரேத்ய ஜ்ஞாநபதஂ வ்யாசஷ்டே — ‘இந்த்ரியலிங்கேதி’.’அபோடதோஷஃ’ இத்யாதிப்ரயோகாநுஸாரேணாபோஹநஷப்தஸ்ய நிவரித்திபரத்வம்? நிவரித்தேஃ ப்ரதியோகிஸாகாங்க்ஷத்வேந ப்ரகரிதஜ்ஞாநப்ரதியோகிகத்வஂ சாபிப்ரேத்யாஹ’அபோஹநஂ ஜ்ஞாநநிவரித்திரிதி’. பூர்வம்’அப பரீ வர்ஜநே’ [அஷ்டா.1.4.88] இத்யபேத்யஸ்ய வர்ஜநத்யோதகத்வமபிப்ரேத்ய வ்யாக்யாதம்; இதாநீஂ ததவிவக்ஷயா’அத்யாஹாரஸ்தர்க ஊஹஃ’ [அமரஃ1.5.3] இதி கோஷாநுஸாரேண ஜ்ஞாநபதோக்தப்ரமாணஜ்ஞாநாநுக்ராஹகதர்கபரத்வமுசிதமித்யபிப்ராயேண வ்யாசஷ்டே’அபோஹநமூஹநஂ வேதி’. ஊஹநஷப்தஷ்ச பாவே ல்யுடந்த இத்யாஷயேநாஹ’ஊஹநமூஹ’ இதி.’இத்தஂ ப்ரவர்திதுமர்ஹதீதி’ — சாக்ஷுஷப்ரமா ரூபிரூபததேகாஷ்ரயயோக்யசக்ஷுஸ்ஸம்பந்தவிஷயே ப்ரவர்திதுமர்ஹதீத்யேவமாதிரூபப்ரமாணப்ரவரித்த்யர்ஹதாவிஷயமித்யர்தஃ.

‘ஸர்வஸ்ய சாஹஂ ஹரிதி ஸந்நிவிஷ்டஃ’ இத்யுக்தஸர்வாந்தராத்மத்வஸ்ய’வேதைஷ்ச ஸர்வைரஹமேவ வேத்யஃ’ இத்யத்ராபி ஹேதுத்வமாஹ — ‘அத’ இதி.’ஸர்வைர்வேதைரஹமேவ வேத்ய’ இதி — ‘நாராயணஂ மஹாஜ்ஞேயஂ வசஸாஂ வாச்யமுத்தமம்’ இத்யுக்தப்ரதாநவேத்யோஹமேவேத்யர்தஃ. ஷரீரவாசிஷப்தைராத்மந ஏவ ப்ரதாநவேத்யத்வே தரிஷ்டாந்தமாஹ — ‘தேவமநுஷ்யாதீதி’.’சத்வாரஃ பஞ்சதஷராத்ரா தேவத்வஂ கச்சந்தி”வாசிகைஃ பக்ஷிமரிகதாஂ மாநஸைரந்த்யஜாதிதாம். ஷரீரஜைஃ கர்மதோஷைர்யாதி ஸ்தாவரதாஂ நரஃ’ [மநுஃ12.9] இத்யாத்யநந்யதாஸித்தவைதிகலௌகிகப்ரயோகாந்மநுஷ்யாதிஷப்தாநாமாத்மபர்யந்தத்வஂ முக்யமேவேதி பாவஃ. வேதாந்தஷப்தஸ்யோபநிஷத்பரத்வே வேதநாஷபரத்வே ப்ரகரிதாஸங்கத்யாநுபபத்த்யா சாந்தஷப்தஸ்ய சரமவாசிஅபிப்ரேத்ய வ்யாசஷ்டே — ‘வேதாநாமிதி’.’இந்த்ரஂ யஜேதேதி’ — ‘இந்த்ரஂ யஜேத வருணஂ யஜேத’ இத்யேவமர்தவாக்யாநாமித்யர்தஃ. “ஐந்த்ரஂ தத்யமாவாஸ்யாயாம்” [யஜு.2.5.4.1]’ஐந்த்ரஂ பயோமாவாஸ்யாயாம்”தாவதோ வாருணாஂஷ்சதுஷ்கபாலாந்நிர்வபேத்’ [யஜுஃ2.3.12.1] இத்யாதீநாமிதி யாவத். அந்தஷப்தஸ்ய கதஂ பலபரத்வஂ இத்யதஸ்ததுபபாதயதி’பலே ஹீதி’.’அஹஂ ஹி ஸர்வயஜ்ஞாநாஂ போக்தா ச ப்ரபுரேவ ச’ [9.24] இதிவத்.’வேதைஷ்ச ஸர்வைரஹமேவ வேத்யஃ’ இத்யநேந பலிதஸர்வகர்மஸமாராத்யத்வாநந்தரஂ தத்பலப்ரதத்வோக்திஸ்தைரேவ ஸங்கதேதி ஸூசயந்பலிதமர்தஂ ஸஸஂவாதமாஹ — ‘வேதோதிதபலஸ்யேத்யாதிநா’. ஏவகாரஸ்ய யதாஷ்ருதாந்வயே அயோகவ்யவச்சேதார்தத்வஂ ஸ்யாத்; தச்சாயுக்தம்? பகவதி வேதவித்த்வாயோகஸ்யாயுக்தேஃ; அதோ விஷேஷ்யாந்வயமாஹ — ‘வேதவிச்சாஹமேவேதி’.’யே ச வேதவிதோ விப்ராஃ’ [ம.பா.3.66.26] இதி பகவததிரிக்தாநாமபி வேதவித்த்வப்ரதீதேஃ.’அஹமேவேதி’ கதமிதரயோகவ்யவச்சேதஃ இத்யதஸ்ததபிப்ராயமாஹ — ‘ஏவஂ மதபிதாயிநமிதி’.

—————–

பரமாத்மாவின் சொரூப விளக்கத்தின் படித்தரங்கள் வருமாறு :

16. த்வாவிமௌ புருஷௌ லோகே க்ஷரஸ்சாக்ஷர ஏவ ச
க்ஷர: ஸர்வாணி பூதாநி கூடஸ்தோऽக்ஷர உச்யதே

லோகே க்ஷர: ச அக்ஷர ஏவ ச-உலகத்தில் அக்ஷர புருஷன், க்ஷர புருஷன் என,
இமௌ த்வௌ புருஷௌ-இரண்டு வகைப் புருஷருளர்,
ஸர்வாணி பூதாநி க்ஷர:-க்ஷர புருஷன் என்பது எல்லா உயிர்களையுங் குறிக்கும்,
கூடஸ்த: அக்ஷர உச்யதே-கூடஸ்தனே அக்ஷர புருஷன்.

உலகத்தில் இரண்டு வகைப் புருஷருளர்; அக்ஷர புருஷன், க்ஷர புருஷன் என. க்ஷர புருஷன் என்பது
எல்லா உயிர்களையுங் குறிக்கும். கூடஸ்தனே அக்ஷர புருஷன்.

நிலவுலகம் இருக்கும் வரையில் அதில் நீர் உண்டு. அது ஆற்று நீர், கிணற்று நீர், கடல் நீர், மழை நீர், மேகம்
என்று வெவ்வேறு வடிவும் பெயரும் எடுக்கிறது. இந்த வடிவங்களெல்லாம் க்ஷரம் அல்லது அழியும் தன்மை யுடையவைகள்.
நீரோ அக்ஷரம் அல்லது பிரளயம் வரும் வரையில் நிலைத்திருப்பது. அங்ஙனம் ஜகத்திலுள்ள உயிர்கள் எல்லாம்
க்ஷரம் அல்லது அழியும் தன்மையுடையவைகள். ஈசுவரன் என்ற புருஷனுக்கு இவைகள் உபாதியாகையால்
இவைகளும் புருஷன் எனப்படுகின்றன. பரமாத்மாவைச் சார்ந்துள்ள மாயா சக்தியோ அக்ஷர புருஷன் அல்லது
என்றைக்கும் நிலைத்திருப்பது ஆகிறது. பிரம்மஞானம் அடைந்தவனுக்கு மட்டும் அது வியவகாரமயமான தோற்றத்தில் இல்லை.
மற்று ஈசுவரனை அது சாசுவதமாகச் சார்ந்துள்ளது. கூடஸ்தன் என்பது வெவ்வேறு வடிவங்களும் தோற்றங்களும்
மாயக்காட்சிகளும் காட்டவல்லது என்று பொருள்படுகிறது. ஈசுவரன் அல்லது சகுண பிரம்மத்தின்
வெவ்வேறு சொரூபங்களாகிய சிவன், சக்தி, விஷ்ணு முதலியன ஒன்றுசேர்ந்து கூடஸ்தன் ஆகிறது.
இதுவும் புருஷனுடைய உபாதியாகையால் புருஷன் என்றே அழைக்கப்படுகிறது.
பிரபஞ்ச மயமான மாயாசக்தி என்றென்றைக்கும் இருக்கிறது. அதன் வடிவங்கள் மட்டும் புதியன புதியனவாக மாறியமைகின்றன.

பழத்தின் மேல் தோல், சதை, கொட்டை எல்லாம் மரத்தின் ஒரே மூல விதையினின்றும் உண்டாகின்றன.
அதுபோல ஒரே ஈசுவரனிடமிருந்து ஜீவ, ஜட, சித்து, அசித்து ஆகிய ஸர்வ சிருஷ்டிப் பொருள்களும் தோன்றுகின்றன.

৷৷15.16৷৷க்ஷரஃ ச அக்ஷர ஏவ ச இதி த்வௌ இமௌ புருஷௌ லோகே ப்ரதிதௌ. தத்ர க்ஷரஷப்தநிர்திஷ்டஃ புருஷோ ஜீவஷப்தாபிலபநீய ப்ரஹ்மாதிஸ்தம்பபர்யந்தக்ஷரணஸ்வபாவாசித்ஸஂஸரிஷ்ட ஸர்வபூதாநி; அத்ர அசித்ஸங்கரூபைகோபாதிநா புருஷஃ இதி ஏகத்வநிர்தேஷஃ.அக்ஷரஷப்தநிர்திஷ்டஃ கூடஸ்தஃ? அசித்ஸஂஸர்கவியுக்தஃ? ஸ்வேந ரூபேண அவஸ்திதோ முக்தாத்மா. ஸ து அசித்ஸஂஸர்காபாவாத் அசித்பரிணாமவிஷேஷப்ரஹ்மாதிதேஹஸாதாரணோ ந பவதி இதி கூடஸ்த இதி உச்யதே.

அத்ர அபி ஏகத்வநிர்தேஷஃ அசித்வியோகரூபைகோபாதிநா அபிஹிதஃ. ந ஹி இதஃ பூர்வம் அநாதௌ காலே முக்த ஏக ஏவ. யதா உக்தம் — ‘பஹவோ ஜ்ஞாநதபஸா பூதா மத்பாவமாகதாஃ৷৷’ (கீதா 4.10)’மம ஸாதர்ம்யமாகதாஃ. ஸர்கேபி நோபஜாயந்தே ப்ரலயே ந வ்யதந்தி ச৷৷’ (கீதா 14.2) இதி.

৷15.16৷৷ஸர்வவேதஸாரரூபபுருஷோத்தமயாதாத்ம்யப்ரதிபாதநமுக்தேந ஸங்கமயந்நவதாரயதி — ‘அதோ மத்த ஏவேதி’. லோக்யதேநேநேதி வ்யுத்பத்த்யா ப்ரமாணபரத்வமபிப்ரேத்ய’ப்ரதிதஃ’ இத்யேததநுஷஜ்ய வசநவிபரிணாமேந யோஜயதி — ‘லோகே ப்ரதிதாவிதி’. ப்ரமாணஂ ச “அஜோ ஹ்யேகோ ஜுஷமாணோநுஷேதே ஜஹாத்யேநாஂ புக்தபோகாமஜோந்யஃ” [ஷ்வே.உ.4.5] இத்யாதிகமபிப்ரேதம். புருஷஷப்தநிர்திஷ்டாத்மநஃ ஸ்வரூபேண க்ஷரத்வாயோகாச்சரீரத்வாரா ததித்யபிப்ரேத்ய தரிதீயபாதஂ வ்யாசஷ்டே’தத்ர க்ஷரஷப்தநிர்திஷ்ட’ இத்யாதிநா.’க்ஷரஃ’ இத்யேகத்வநிர்தேஷேந’பூதாநி’ இதி பஹுத்வநிர்தேஷஸ்தூபாதிகரித இதி ஷங்காவ்யுதாஸாயாஹ — ‘அத்ராசித்ஸஂஸர்கேதி’. பத்தாத்மநாஂ ஸ்வரூபதோ பேதாபாவே ஸர்வதுஃகஸுகப்ரதிஸந்தாநஂ ஸர்வேஷாஂ ஸ்யாதிதி பாவஃ. கூடஸ்தஷப்தோநேகஸந்ததிமூலபுருஷே ப்ரஸித்தஃ; ஸ சாத்ர ந பரமபுருஷஃ?’உத்தமஃ புருஷஸ்த்வந்யஃ’ [15.17] இதி தஸ்ய பரிதக்வக்ஷ்யமாணத்வாத். நாபி ஹிரண்யகர்பாதிஃ? தஸ்ய தேஹஸம்பந்தித்வேந க்ஷரஷப்தநிர்திஷ்டத்வாத்; நாபி முக்தாத்மா? ரூட்யாத்யவிஷயத்வாதித்யதஸ்தத்ர யோகவரித்திமபிப்ரேத்ய முக்தாத்மபர இத்யாஹ — ‘அசித்ஸஂஸர்கவியுக்த’ இதி. யோகவரித்திமுபபாதயதி — ‘ஸ த்விதி’.’ப்ரஹ்மாதிதேஹேதி’ — ப்ரஹ்மாதிதேஹஸம்பந்தாயத்தவிசித்ரஸுகதுஃகாத்யஸாதாரணாகாரோ ந பவதீத்யர்தஃ. ஏதேந “ஸ்வேந ரூபேணாபிநிஷ்பத்யதே” [சா.உ.8.12.2] இதி ஷ்ருத்யுக்தாஸங்குசிதஜ்ஞாநைகாகாரத்வலக்ஷணஸாதாரணாகாரோ பவதீத்யுக்தஂ பவதி. ததாச கூடவத்திஷ்டதீதி கூடஸ்த இதி வ்யுத்பத்திரபி ஸூசிதா. ஸாதாரணாகாரத்வமேவாத்ர கூடஸாதரிஷ்யமிதி பாவஃ. அத்ராப்யேகத்வநிர்தேஷ ஏகோபாதிக்ரோடீகாரநிபந்தந ஏவேத்யாஹ — ‘அத்ராபீதி’.’நிர்தேஷ৷৷.அபிஹித’ இத்யேதத்’பாகஂ பசதி’ இதிவத் த்ரஷ்டவ்யம். உக்தார்தே ஹேத்வபிப்ராயேண முக்தாத்மபஹுத்வஂ ஸப்ரமாணமாஹ — ‘பூர்வமநாதௌ கால’ இதி.

———————–

இனி, பரமாத்மா எப்படி இருக்கிறார் என்றால் :

17. உத்தம: புருஷஸ்த்வந்ய: பரமாத்மேத்யுதாஹ்ருத:
யோ லோகத்ரயமாவிஸ்ய பிபர்த்யவ்யய ஈஸ்வர:

ய: லோகத்ரயம் ஆவிஸ்ய-எவர் மூன்று உலகுகளினுட் புகுந்து,
பிபர்தி-தாங்கி போஷிக்கிறாரோ,
அவ்யய: ஈஸ்வர: பரமாத்மா இதி-அழிவற்றவர் என்றும் ஈசுவரன் என்றும் பரமாத்மா என்றும்,
உதாஹ்ருத:-அழைக்கப் படுகிறாரோ,
உத்தம: புருஷ: து-அந்த புரு÷ஷாத்தமன்,
அந்ய:-இவரில் வேறுபட்டோன்.

இவரில் வேறுபட்டோன் உத்தம புருஷன். அவனே பரமாத்மா எனப்படுவோன்.
அவன் மூன்று உலகுகளினுட் புகுந்து அவற்றைத் தரிக்கிறான்; கேடற்ற ஈசுவரன்.

சகுண பிரம்மம் அல்லது ஈசுவரன் மாயாசஹிதன். உலகங்களும் உயிர்களும் (ஜகத், ஜீவன்) அவருடைய தோற்றங்களாம்.
நமது பண்பட்ட தூய அறிவுக்கு எட்டும் விபூதிகள் யாவும் ஈசுவரனைச் சார்ந்தவைகள். அதற்கு அப்பாற்பட்டவர் புருஷோத்தமன்.
அவரிடத்து ஒருவிதமான மாறுதலும் உண்டாவதில்லை. சுத்தசைதன்யமாக நீக்கமற அவர் எங்கும் நிறைந்திருக்கிறார்.
பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம் ஆகிய மூவுலகும் அவரிடத்து அவரது பராசக்தியில் அடங்கிக் கிடக்கின்றன.
அவரே முழு முதற் பொருளாகிய பரபிரம்மம். நிர்க்குண பிரம்மம் என்றும், நாராயணன் என்றும்,
சதாசிவம் என்றும் அவர் சமயங்களால் அழைக்கப்படுகிறார்.

சரீரத்தில் ஈசுவரன் எவ்வாறு வசிக்கிறான்? பீச்சாங்குழலின் உள்ளேயிருக்கும் கம்பியைப்போல
அவன் சரீரத்தில் வாசஞ்செய்கிறான்.
அதாவது சரீரத்தின் உள்ளேயிருக்கிறானென்றாலும் அச் சரீரத்தோடு சம்பந்தப்பட்டவனவல்லன்.

৷৷15.17৷৷உத்தமஃ புருஷஃ து தாப்யாஂ க்ஷராக்ஷரஷப்தநிர்திஷ்டாப்யாஂ பத்தமுக்தபுருஷாப்யாம் அந்யஃ அர்தாந்தரபூதஃ பரமாத்மா இதி உதாஹரிதஃ.ஸர்வாஸு ஷ்ருதிஷு பரமாத்மா இதி நிர்தேஷாத் ஏவ ஹி உத்தமஃ புருஷோ பத்தமுக்தபுருஷாப்யாம் அர்தாந்தரபூதஃ இதி அவகம்யதே. கதம் யோ லோகத்ரயம் ஆவிஷ்ய பிபர்தி; லோக்யத இதி லோகஃ தத்த்ரயஂ லோகத்ரயம் அசேதநஂ தத்ஸஂஸரிஷ்டஃ சேதநோ முக்தஃ ச இதி ப்ரமாணாவகம்யம் ஏதத் த்ரயஂ ய ஆத்மதயா ஆவிஷ்ய பிபர்தி? ஸ தஸ்மாத் வ்யாப்யாத் பர்தவ்யாத் ச அர்தாந்தரபூதஃ.இதஃ ச உக்தாத் லோகத்ரயாத் அர்தாந்தரபூதஃ. யதஃ ஸஃ அவ்யய ஈஷ்வரஃ ச. அவ்யயஸ்வபாவோ ஹி வ்யயஸ்வபாவாத் அசேதநாத் தத்ஸஂபந்தேந ததநுஸாரிணஃ ச சேதநாத் அசித்ஸஂபந்தயோக்யதா பூர்வஸஂபந்திநஃ முக்தாத் ச அர்தாந்தரபூத ஏவ; ததா ஏதஸ்ய லோகத்ரயஸ்ய ஈஷ்வரஃ ஈஷிதவ்யாத் தஸ்மாத் அர்தாந்தரபூதஃ.

৷৷15.17৷৷அப்ராப்தத்வாதந்யத்வஸ்ய விதேயத்வஂ வதந் தஸ்ய ப்ரதியோகிஸாபேக்ஷத்வாத் ப்ரகரிதக்ஷராக்ஷரபுருஷயோரேவ ப்ரதியோகித்வமாஹ — ‘உத்தமஃ புருஷஸ்து தாப்யாமிதி’.’பரமாத்மேத்யுதாஹரிதஃ’ இத்யஸ்ய விதேயபரத்வாஸம்பவேந அந்யத்வஹேதுபரத்வமாஹ — ‘ஸர்வாஸு ஷ்ருதிஷு சேதி’.’தஸ்யாஃ ஷிகாயா மத்யே பரமாத்மா வ்யவஸ்திதஃ” [மஹாநா.9.13+வாஸு.6+மஹோ.1.9+சதுர்வேதோ.6] “ஆத்மா நாராயணஃ பரஃ” [மஹாநா.9.4] இத்யாதிஷ்வித்யர்தஃ. பரமாத்மேதிநிர்தேஷஹேதுத்வோபபாதகத்வேநோத்தரார்தமவதாரயதி — ‘கதமிதி’. லோகஷப்தஸ்ய புவநபரத்வே லோகத்ரயஂ பூராதிலோகத்ரயஂ? ஸ்வர்கமர்த்யபாதாலலக்ஷணலோகத்ரயஂ வா ஸ்யாத். ததா ச தத்வ்யாபநபரணயோஃ ஸர்வாத்மத்வபர்யவஸிதபரமாத்மத்வோபபாதகத்வேந க்ஷராக்ஷராத்மகஸர்வாந்யத்வஸாதகத்வஂ ந ஸ்யாத். கரிதகமகரிதகஂ கரிதகாகரிதகமிதி லோகத்ரயபரத்வேபி தத்ரத்யபுருஷேஷு லக்ஷணா ஸ்வீகார்யா; ததோ வரஂ யோகவரித்த்யாஷ்ரயணமித்யபிப்ரேத்ய வ்யாசஷ்டே — ‘லோக்யத இதி லோக’ இத்யாதிநா. கதமசாக்ஷுஷயோர்பத்தமுக்தயோர்லோகநகர்மத்வமித்யத ஆஹ — ‘ப்ரமாணாவகம்யமேதத்த்ரயமிதி’.’யஃ’ இதி “அந்தஃ ப்ரவிஷ்டஃ ஷாஸ்தா ஜநாநாஂ ஸர்வாத்மா” [சித்த்யு.11.1+ஆ.3.11] “பர்த்தா ஸந் ப்ரியமாணோ பிபர்தி” [ஆ.3.14] இத்யாதிகமத்ராபிப்ரேதம்.’ஸஃ’ இதி — பரமாத்மேதி நிர்திஷ்ட இத்யர்தஃ.’யஃ’ இத்யஸ்ய தத்பரத்வாத்ப்ரத்யேகஂ விஷேஷணாநாமந்யத்வஸாதநஸாமர்த்யாத் ததர்தஸ்திதிமாத்ரவிவக்ஷாயாமத்ராநபேக்ஷிதோக்த்யா பதாந்தரவையர்த்யாதித்யபிப்ராயேணாஹ — ‘இதஷ்சேதி’.

அத்ராவேஷபரணேஷ்வரத்வாநாஂ கர்மகர்தரிபாவேந அந்யத்வோபஸ்தாபகத்வம்? அவ்யயத்வஸ்ய து ஸாக்ஷாத்ஸ்வபாவவிரோதாதித்யபிப்ராயேணாஹ — ‘அவ்யயஸ்வபாவோ ஹீதி’. ஏவமவாந்தரவைஷம்யஂ தர்ஷயிஷ்யதி’அவ்யயஸ்வபாவதயா வ்யாபநபரணைஷ்வர்யாதியோகேந ச’ [ரா.பா.15.19] இதி.’தத்ஸம்பந்தேந ததநுஸாரிண’ இதி — தததீநஜந்மவிநாஷாதிக்லேஷபாஜ இத்யர்தஃ. தத்வஜ்ஜ்ஞாநஸங்கோசவிகாஸலக்ஷணவிகாரயோகிந இதி வா. யோக்யதா நாம ஸஹகாரிஸந்நிதௌ குர்வத்ஸ்வபாவத்வஂ? ஸஹகார்யபாவப்ரயுக்தகார்யாபாவவத்த்வஂ வா. ஸா ச முக்தஸ்யாப்யஸ்தீதி ஸ்வபாவவிரோதஸ்தத்ராப்யவிஷிஷ்ட இத்யாஹ — ‘அசித்ஸம்பந்தயோக்யதயா பூர்வஸம்பந்திந’ இதி. அநவச்சிந்நாத்மவ்யயத்வஂ முக்தஸ்யாபி நாஸ்தீதி பாவஃ. ஈஷ்வரஷப்தோத்ர நாநுபயுக்தஸஂஜ்ஞாமாத்ரரூப இத்யபிப்ராயேணாஹ — ‘ததைதஸ்யேதி’. அத்ராத்மலக்ஷணாந்தர்கதாநுப்ரவேஷதாரணநியமநாநாஂ கண்டோக்தௌ ஸ்வார்ததாரணாதிவஷாதேவ ஷேஷித்வமபி ஸித்யதீத்யபிப்ராயேண ஸஂக்ரஹஷ்லோகே ஸ்வாம்யோக்திஃ. ததாச தத்ர நியந்தரித்வமுபலக்ஷணீயம். ஏவஂ’அவ்யயத்வவ்யாபநபரணஸ்வாம்யைஃ’ [ரா.பா.16.1] இத்யநந்தராத்யாயாரம்பபாஷ்யேபி த்ரஷ்டவ்யம். யத்வா கேவலநியந்தரித்வாதிவிஷிஷ்டேஷ்வபீஷ்வரஷப்தஸ்ய ப்ரயுக்தசரத்வாபாவாத் ஸ்வாம்யோபஷ்லிஷ்டநியமநவேஷே ச நிரூடப்ரயோகத்வாதீஷ்வரஷப்தேநைவ ஷேஷித்வமப்யுபஸ்தாபிதம். அபி சாத்ர’யஃ’ இதி வ்யாப்த்யாத்யாநுவாதே’மயி ஸர்வமிதஂ ப்ரோதம்’ [7.7] இத்யாதிபுரோவாதபராமர்ஷாத்தத்ப்ரகரணே’பூமிராபஃ’ [7.4] இத்யாதிநோக்தஂ ஷேஷித்வமப்யாகரிஷ்யத இதி “பதிஂ விஷ்வஸ்யாத்மேஷ்வரம்” [மஹாநா.1.6] இதி பதிஷப்தஸ்தாநே சேஷ்வரஷப்தஃ ப்ரயுக்த இதி,பாவஃ.

—————-

18. யஸ்மாத்க்ஷரமதீதோऽஹமக்ஷராதபி சோத்தம:
அதோऽஸ்மி லோகே வேதே ச ப்ரதித: புரு÷ஷாத்தம:

யஸ்மாத் அஹம் க்ஷரம் அதீத: ச-எக்காரணத்தினால் நான் அழியக் கூடிய ஜட வர்க்கத்திற்கு அப்பாற்ப்பட்டவனாகவும்,
அக்ஷராத் அபி உத்தம:-அக்ஷர புருஷனைக் (ஜீவாத்மாவைக்) காட்டிலும் சிறந்தவனாக உள்ளேனோ,
அத: லோகே வேதே ச-அக்காரணத்தினால் உலகத்தாராலும் வேதங்களாலும்,
புருஷோத்தம: ப்ரதித: அஸ்மி-புருஷோத்தமன் என்று புகழ் பெற்றுள்ளேன்.

நான் அழிவு கடந்தோனாதலாலும், அக்ஷர புருஷனைக் காட்டிலும் சிறந்தோனாதலாலும்,
உலகத்தாராலும் வேதங்களாலும் புரு÷ஷாத்தம னென்று கூறப்படுகிறேன்.

க்ஷரம் என்பது அழியும் தன்மையுடைய பிரபஞ்சம். இது அரசமரத்தோடு ஒப்பிட்டு ஏற்கனவே விளக்கப்பட்டது.
அக்ஷரம் என்பது உலகுக்கு மூலகாரணமாயிருக்கும் மூலப் பிரகிருதியோடு கூடிய ஈசுவரன்.
சித் சக்தியாக இப் பொருளைக் கருதுமிடத்து பரமேசுவரி என்று அவள் பெயர் பெறுகிறாள்.
ஜீவாத்மாக்களெல்லாம் ஈசுவரனில் அடங்கியிருக்கிறார்கள். நிர்க்குண நிர் விகாரமாயிருப்பவர் பரபிரம்மம்.
பக்தர்களும் கவிகளும் அவரைப் புரு÷ஷாத்தமன் என்று அழைப்பதற்கு அவரது பெருநிலையே காரணமாகிறது.

৷৷15.18৷৷யஸ்மாத் ஏவம உக்தைஃ ஸ்வபாவைஃ க்ஷரஂ புருஷம் அதீதஃ அஹம்? அக்ஷராத் முக்தாத் அபி உக்தைஃ ஹேதுபிஃ உத்கரிஷ்டதமஃ? அதஃ அஹஂ லோகே வேதே ச புருஷோத்தமஃ இதி ப்ரதிதஃ அஸ்மி. வேதார்தாவலோகநாத் லோக இதி ஸ்மரிதிஃ இஹ உச்யதே. ஷ்ருதௌ ஸ்மரிதௌ ச இத்யர்தஃ.

ஷ்ருதௌ தாவத் — ‘பரஂ ஜ்யோதிரூபஂ ஸஂபத்ய ஸ்வேந ரூபேணாபிநிஷ்பத்யதே ஸ உத்தமஃ புருஷஃ’ (ச0 உ0 8.12.3) இத்யாதௌ. ஸ்மரிதௌ அபி’அஂஷாவதாரஂ புருஷோத்தமஸ்ய ஹ்யநாதிமத்யாந்தமஜஸ்ய விஷ்ணோஃ.’ (வி0 பு 5.17.33) இத்யாதௌ.

৷৷15.18৷৷ஏவஂ ப்ரதிஜ்ஞாதமந்யத்வஂ ஷ்ருதிஸ்மரிதிப்ரஸித்ததாத்வர்தயா ஸமாக்யயா ஸ்தாபிதம்; ததேவ புநஸ்ததாபூதஸமாக்யாந்தரேண’உத்தமஃ புருஷஃ’ இத்யநுவாதஸ்மாரிதேந ஸ்திரீக்ரியதே’யஸ்மாத்’ இதிஷ்லோகேந. ஏதேந பூர்வஷ்லோகே பராக்த்வநிர்தேஷோபி ஸ்வவிஷய ஏவேதி தர்ஷிதம். அத்ர’யதோஸாவக்நிமாந்? அதஏவ தூமவாந்’ இத்யாதிவத்ஸாத்யமேவ ஸாதகஂ ப்ரதி நியாமகதயா ஹேதுர்வ்யபதிஷ்யதே. தச்ச ஸாத்யஂ ஸஹேதுகமிஹ ஸமாக்யாநிதாநமித்யபிப்ராயேணாஹ’யஸ்மாதேவமுக்தைஃ ஸ்வபாவைரிதி’.’க்ஷரமதீதஃ’ இதி தத்ஸ்வபாவகந்தாநாக்ராதத்வமுச்யதே. அத்ராபி க்ஷரஷப்தஃ ப்ரஸ்துதைகார்த்யாந்ந ப்ரதாநவிஷய இத்யாஹ’க்ஷரஂ புருஷமிதி’. அக்ஷரஷப்தஸ்ய ப்ரதாநேஷ்வராதிஷ்வபி ப்ரயோகாத்தத்வ்யவச்சேதாய’கூடஸ்தோக்ஷரஃ’ [15.16] இத்யுக்தைகார்த்யமாஹ’அக்ஷராந்முக்தாதிதி’. ஏதேந புருஷோத்தமஷப்தநிருக்திரப்யத்ர தர்ஷிதா.’உக்தைர்ஹைதுபிரிதி’ — ‘ஷஷ்டீ ஹேதுப்ரயோகே’ [அஷ்டா.2.3.26] இதி நியமஸ்ய ப்ரயோஜநரூபஹேதுவிஷயதயைவ ப்ரயோகப்ராசுர்யாந்ந தரிதீயயாநுபபத்திஃ. உத்தமஷப்தே ப்ரகரிதிப்ரத்யயபேதேந விவக்ஷிதமாஹ — ‘உத்கரிஷ்டதம’ இதி. முக்தோ ஹி பத்தாதுத்கரிஷ்டஃ; ததோப்யஸௌ ஸர்வாந்தராத்மத்வாதிபிருக்தைர்ஹேதுபிருத்கரிஷ்டதமஃ. ப்ரதிதஷப்தேந கேவலப்ரதநவிதேஃ ப்ரகரிதாநந்வயாத்ஸவிஷேஷணோஸௌ விஷேஷணோபஸஂக்ராமீத்யபிப்ராயேண’புருஷோத்தம இதீதி’ இதிகரணம். நாத்ர லோகஷப்தோ புவநவிஷயஃ? ஜநவிஷயோ வா; தத்ர ப்ரகரிதநிருக்திவிவக்ஷாப்ரமாணத்வாஸம்பவாத். நச காவ்யாதிப்ரயோகபரதா? தத்ராப்யதிதராஂ ஸ்வாரஸ்யாபாவாத். அதோ வேதஸஹபாடாத்ததநுவர்திஸ்மரிதிபரோயம். தத்ர ச லோக்யதேநேந வேதார்த இதி வ்யுத்பத்த்யா வரித்திரித்யபிப்ராயேணாஹ — ‘வேதார்தாவலோகநாதிதி’.’ஷ்ருதௌ ஸ்மரிதௌ சேத்யர்த’ இதி. அயமபிப்ராயஃ — ஷ்ரூயதே நித்யமிதி ஹி ஷ்ருதிஃ. அதோ வக்தரிதோஷப்ரஸங்காபாவாதஷிதிலஸம்ப்ரதாயத்வாச்ச ததுக்தஂ தாவத்ப்ராமாணிகமேவ. ஸ்மரிதிரப்யல்பஷ்ருதைர்துரவபோதஸகலஷாகாநுகதமர்தஂ ஸங்கலவ்யோபபரிஂஹயந்தீ பரமாத்மதமமந்வாதிப்ரணீதா ப்ரமாணமேவேதி தயா வேதார்தாவலோகநஂ யுக்தம் — இதி.

‘பரஂ ஜ்யோதிருபஸம்பத்ய’ இதி முக்தோபஸம்பத்தவ்யதயா நிர்திஷ்டோ நிரதிஷயதீப்தியுக்தஃ புருஷ ஏவாத்ர “ஸ உத்தமஃ புருஷஃ” இதி பராமரிஷ்ய விஷேஷ்யதே; ததுபபரிஂஹணாய ஹி’உத்தமஃ புருஷஸ்த்வந்யஃ’ [15.17] இதி தத்துல்யவ்யஸ்தப்ரயோகோயஂ ப்ரதர்ஷித இத்யபிப்ராயேண’பரஂ ஜ்யோதிஃ’ இத்யாதிவாக்யோதாஹரணம். அத்ர’ப்ரதிதஃ புருஷோத்தமஃ’ இத்யுக்தஸமஸ்தப்ரயோகப்ரதர்ஷநார்ததயா’அஂஷாவதாரஂ புருஷோத்தமஸ்ய’ [வி.பு.5.17.33] இதி ஸ்மரித்யுதாஹரிதிஃ. அத்ர’விஷ்ணோஃ’ இதி ஸஂஜ்ஞாநிர்தேஷேபி’புருஷோத்தமஸ்ய’ இதி விஷேஷணைகார்த்யஸ்ய விவக்ஷிதத்வாத்யோகரூடோயஂ ஷப்த இதி ஸித்தம். ஏதேந’ரூட்யா து காமஂ புருஷோத்தமோஸ்து’ இதி ப்ரலபந் வேதபாஹ்யஃ ப்ரத்யுக்தஃ. நநு கதஂ யௌகிகார்தவிவக்ஷாயாமஸ்ய ஸாதுதா ந தாவதஸௌ ஸமாநாதிகரணஸமாஸஃ’ஸந் மஹத்பரமோத்தமோத்கரிஷ்டாஃ பூஜ்யமாநைஃ’ [அஷ்டா.2.1.61] இதி ப்ரதமாநிர்திஷ்டஸ்யோத்தமஷப்தஸ்யோபஸர்ஜநதயா பூர்வநிபாதாபாதாத். நாபி வ்யதிகரணஃ. உத்தமஃ புருஷ இவேத்யுபமிதவிவக்ஷாநுபபத்தேஃ; ததர்ததயோதாஹரிதாயாஂ ஷ்ருதாவபி வையதிகரண்யாதர்ஷநாத். நசாஸௌ ஷஷ்டீஸமாஸஃ? நிர்தாரணே தந்நிஷேதாத் நசாந்யஸ்யாபீஹ ஸம்பவ இதி. மைவஂ? ஷஷ்டீஸமாஸஸ்யைவாத்ர யுக்தத்வாத்; நஹி வயமத்ர நிர்தாரணார்ததாஂ ப்ரூமஃ. புத்ராதிவத்ஸம்பந்திஷப்தோ ஹ்யஸௌ. அதமாதிஸாபேக்ஷஂ ஹ்யுத்தமத்வம். இதஂ ச ஸூசிதம் — ‘உக்தைர்ஹேதுபிருத்கரிஷ்டதம’ இதி ஜாதிகுணாத்யஸம்பந்திஷப்தேஷு ஹி நிர்தாரணே ஷஷ்டீ. ஸம்பந்தஸாமாந்யவிஹிதா ச ஷஷ்டீ தத்தத்ஸம்பந்திஷப்தஸமபிவ்யாஹாராநுரோதேந தத்ஸம்பந்தவிஷேஷஂ ப்ரதிபாதயதி. ஏவமேவ ஹி நாகோத்தமாதிஷப்தாநாஂ ஸாதுத்வஂ வையாகரணைர்வ்யாக்யாதம். அத்ர ச’உத்தமஃ புருஷஸ்த்வந்யஃ’ [15.17]’க்ஷரமதீதோஹமக்ஷராதபி சோத்தமஃ’ இதி சார்தகதநமாத்ரஂ? ந து தத்ஸமாஸாஂஷத்வயவிவக்ஷா. ஏவமேவ “ஸ உத்தமஃ புருஷஃ” இதி ஷ்ருத்யுதாஹரணமபி. கேசித்து பஞ்சமீஸமாஸஂ வ்யாகுர்வதே. ந சோத்தமஷப்தயோகே பஞ்சமீ ந ஷிஷ்டேதி வாச்யஂ; யதா’யஸ்மாததிகம்’ [அஷ்டா.2.3.9] இத்யாதிஸௌத்ரப்ரயோகாதஷிஷ்டஸ்யாபி பரிக்ரஹஃ;’ஏவமக்ஷராதபி சோத்தமஃ’ இத்யாதிப்ரயோகபலாதேவ தத்பரிக்ரஹோபபத்தேஃ. இதமபி ஸூசிதஂ’முக்தாதப்யுக்தைர்ஹேதுபிருத்கரிஷ்டதம’ இதி. யோகவிபாகாச்ச பஞ்சம்யா உத்தமாதிஷப்தைஃ ஸமாஸோப்யநுஷிஷ்ட ஏவ. ஏவஂ ஸப்தமீஸமாஸத்வேபி ந தோஷஃ? ஷௌண்டாதிஷ்வபடிதத்வேபி தத்ராபி யோகவிபாகாப்யநுஜ்ஞாநாதேவ ததுபபத்தேஃ. ஏதத்ஸர்வஂ விஜாநத்பிர்மஹாகவிபிரபி விவக்ஷிதயோக ஏவாயஂ ப்ரயுஜ்யதே ப்ரதிபாத்யதே ச. ததாதிகாவ்யே’ந ச தேந விநா நித்ராஂ லபதே புருஷோத்தமஃ’ [வா.ரா.1.18.30] இதி. ததேதத்ஸர்வமபிஸந்தாய பகவத்யாமுநமுநிபிருக்தஂ ஸ்தோத்ரே’கஃ புண்டரீகநயநஃ புருஷோத்தமஃ கஃ’ இதி.

—————-

இத்தகைய புருஷோத்தமனை அறிந்தவன் எத்தகைய பாங்குடையவனாகிறான்? விடை வருகிறது :

19. யோ மாமேவமஸம்மூடோ ஜாநாதி புரு÷ஷாத்தமம்
ஸ ஸர்வவித்பஜதி மாம் ஸர்வபாவேந பாரத

பாரத:-பாரதா!
ய: அஸம்மூட: மாம்-எந்த ஞானி என்னை,
ஏவம் புருஷோத்தமம் ஜாநாதி – இவ்வாறு புருஷோத்தமன் என்று அறிகிறானோ,
ஸர்வவித் ஸ: ஸர்வபாவேந-எல்லாமறிந்த அவன் எல்லா விதமாகவும்,
மாம் பஜதி-என்னை வழிபடுகிறான்.

மடமை தீர்ந்தவனாய், எவன் யானே புரு÷ஷாத்தமனென்பத அறிவானோ, அவனே எல்லா மறிந்தோன்.
அவன் என்னை எல்லாத் தன்மையாலும் வழிபடுகிறான்.

பொருள் ஒன்று. மதிமயக்கம் உள்ளவனுக்கு அது உலகாகக் காட்சி கொடுக்கிறது; மயக்கம் நீங்கப்பெற்றவனுக்கு
அது கடவுள் காட்சி கொடுக்கிறது. கடவுள் காட்சியில் சில படித்தரங்கள் இருக்கின்றன.
அனைத்தையும் ஆதரிப்பவராக அவர் முதலில் தோன்றுகிறார். அனைத்தும் அவரிடத்து அடங்கியிருக்கின்றன.
பின்பு அவரே அனைத்தும் ஆகியிருக்கிறார். அடுத்தபடி தோற்றத்தளவில் அனைத்தும் இருக்கின்றன;
உண்மையில் அவர்தான் இருக்கிறார். அவர் யாண்டும் உள்ளது உள்ளபடி இருக்கிறார். பூரணப் பொருளாகிய அவரிடத்து
ஒருவிதமான மாறுதலும் உண்டாகிறதில்லை. இது ஞானத்தின் முடிவான நிலை. கடவுள் காட்சி பெற்றவனே எல்லாம் அறிந்தவன் ஆகிறான்.
ஏனென்றால் அதற்குமேல் அவன் அறியவேண்டியது ஒன்றுமில்லை. கடவுள் காட்சி பெற்றவுடனே மனப்பான்மையும் மாறியமைகிறது.
மனது எந்த அவஸ்தையிலிருந்தாலும் அது கடவுளை வழுத்தும் பாங்குடையதாகிறது. தெய்வ வழிபாடே வடிவுடையதாகிறது அது.

ஈசுவர தரிசனத்தைப் பெற்ற பிறகு, ஈசுவரன் எங்கும், எல்லாவற்றிலும் இருப்பதாகவே பக்தனுக்குத் தோன்றும்.
ஆனால் ஈசுவரனுடைய மேலான தோற்றம் மனிதனிடம் காணப்படுகிறது.
இன்னும் அதைவிட மேலான தோற்றமோ சுத்தசாத்விக பக்தர்களிடம் இருக்கும்.

৷৷15.19৷৷யஃ ஏவம் உக்தேந ப்ரகாரேண புருஷோத்தமஂ மாம் அஸஂமூடோ ஜாநாதி? க்ஷராக்ஷரபுருஷாப்யாம் அவ்யயஸ்வபாவதயா வ்யாபநபரணைஷ்வர்யாதியோகேந ச விஸஜாதீயஂ ஜாநாதி? ஸ ஸர்வவித் மத்ப்ராப்த்யுபாயதயா யத் வேதிதவ்யஂ தத் ஸர்வஂ வேத. பஜதி மாஂ ஸர்வபாவேந யே ச மத்ப்ராப்த்யுபாயதயா மத்பஜநப்ரகாரா நிர்திஷ்டாஃ தைஃ ச ஸர்வைஃ பஜநப்ரகாரைஃ மாஂ பஜதே.ஸர்வைஃ மத்விஷயைஃ வேதநைஃ மம யா ப்ரீதிஃ யா ச மம ஸர்வைஃ மத்விஷயைஃ பஜநைஃ உபயவிதா ஸா ப்ரீதிஃ அநேந வேதநேந மம ஜாயதே.இதி ஏதத் புருஷோத்தமத்வவேதநஂ பூஜயதி.

৷৷15.19৷৷ஏவஂ புருஷோத்தமஷப்தநிர்வசநஂ ததாநுசிந்தநார்தமிதி வ்யஞ்ஜயந் புருஷோத்தமத்வவேதநஂ ஸ்தௌதி — ‘யோ மாமேவம்’ இதி ஷ்லோகேந. புருஷோத்தமத்வேந ஜாநாதீதி விவக்ஷாயாமஸம்மூடபதநைரர்தக்யம். அதஏவ’புருஷோத்தமஂ৷৷.மாம்’ இத்யர்தஸ்திதிஂ நிர்திஷ்ய தத்ர யதாவஜ்ஜ்ஞாநஂ’அஸம்மூடோ ஜாநாதி’ இத்யுச்யதே. ததாஹ — ‘ய ஏவமுக்தேநேதி’. ஏகீகரித்ய மோஹரஹிதத்வமஸம்மூடத்வம். தச்ச பூர்வோக்தஸ்வப்ரகாராந்யத்வாநுஸந்தாநாதித்யாஹ — ‘க்ஷராக்ஷரேதி’. ஏவமஸம்மூடஷப்தேந பராபிமதஜீவேஷ்வரைக்யவேதநஸ்ய ப்ராந்திரூபத்வஂ ப்ரகரிதிபுருஷேஷ்வரபேதஸ்ய பாரமார்திகத்வஂ ச வ்யஞ்ஜிதம்.’ஸ ஸர்வவித்’ இத்யத்ர புருஷோத்தமஷப்தார்தவேதநேநாஷ்டாதஷவித்யாஸ்தாநாதிவேதநாஸித்தேரத்ர சாநபேக்ஷிதகேஷகீடாதிஸங்க்யாவேதநேந ஸ்துத்யஸம்பவாத் தஸ்ய’பஜதி மாஂ ஸர்வபாவேந’ இத்யத்ர மந்தப்ரயோஜநத்வாச்ச பஜநாநுஷ்டாநோபயோகிவிஷயதயா நியச்சதி — ‘மத்ப்ராப்த்யுபாயதயேதி’. பஜநக்ரியாவஷீகரிதஃ ஸர்வபாவஷப்தோ பஜநாவாந்தரபேததயா ப்ராக்ப்ரபஞ்சிதகீர்தநயதநாதிப்ரகாரபரஃ.’வாஸுதேவஃ ஸர்வம்’ [7.19] இத்யாத்யர்தவிவக்ஷாதோப்யயமேவார்தஃ ஸ்துத்யுபயோகாதிஷயாதிஹோபாதேய இத்யபிப்ராயேணாஹ’யே சேதி’. பாவஷப்தோத்ர க்ரியாவாசீ பதார்தமாத்ரவாசீ வா ஸந்ப்ரகாராக்யவிஷேஷே விஷ்ராந்தஃ.

நந்வத்ர தத்த்வஹிதவேதநஂ ஹிதாநுஷ்டாநஂ ச ஷாஸ்த்ரபலஂ விவக்ஷிதம். தத்ர ந தாவத்புருஷோத்தமத்வவேதநமேவ பரவ்யூஹவிபவகுணசேஷ்டிதாதிஸர்வவேதநஂ ஸர்வவிதபஜநகரணஂ ச ஸ்வரூபாந்யதாத்வாத். ந சாரோப்ய ஸ்துதிஃ? அநூர்ஜிதத்வாந்நிஷ்பலத்வாச்ச. ந சாத்ர ஹேதுபலபாவவிவக்ஷா’ஏதத்புத்த்வா புத்திமாந் ஸ்யாத்

——————-

கடவுள் காட்சியிலேயே நிலைபெறுவதால் மனிதன் அடையும் நன்மை யாது? விடை வருகிறது :

20. இதி குஹ்யதமம் ஸாஸ்த்ரமிதமுக்தம் மயாநக
ஏதத்‌புத்த்வா புத்திமாந்ஸ்யாத்க்ருதக்ருத்யஸ்ச பாரத

அநக:-குற்றமற்றோய்,
இதி இதம் குஹ்யதமம் ஸாஸ்த்ரம்-இங்ஙனம் இந்த மிகவும் ரகசியமான சாஸ்திரத்தை,
மயா உக்தம்-என்னால் கூறப் பட்டது,
ஏதத் புத்த்வா புத்திமாந் க்ருதக்ருத்ய: ச-இதை யுணர்ந்தோன் புத்திமானாவான். செய்யத்தக்கது செய்பவன்
ஸ்யாத்-ஆகிறான்.

குற்றமற்றோய், இங்ஙனம் மிகவும் ரகசியமான இந்தச் சாஸ்திரத்தை உனக்கு உரைத்தேன்.
பாரதா, இதை யுணர்ந்தோன் புத்திமானாவான். அவனே செய்யத்தக்கது செய்தான்.

ஸ்ரீ பகவத்கீதை முழுதும் சாஸ்திரம் எனப்படுகிறதெனினும் இந்த அத்தியாயம் மட்டும் சிறப்பாக சாஸ்திரம் எனப்படுகிறது.
ஏனென்றால் வேதாந்தத்தின் சரீரம் முழுதும் இதில் இருக்கிறது. பரத்தை அறிபவனே ஞானியாகிறான்.
அவனுடைய கடமைகளெல்லாம் பிரம்மஞானத்தைப் பெறுதலில் முற்றுப்பெறுகின்றன.
பரத்தை அறிய முயலுவதைவிட மேலான கடமை மனிதனுக்கு இல்லை.
பரத்தை அறிந்துகொள்ளுதற்கு நிகரான குறி வேறு எதும் இல்லை. பரத்தை அறிதற்கு மேலான புருஷார்த்தமில்லை.
பரத்தை அறிபவன் பரத்தை அடைகிறான். பரத்தை அறிபவன் பரன் ஆகிறான். அவனே முக்தனாகிறான்.

பெறுதற்குரிய இம்மானிடப் பிறவியைப் பெற்றவன் இப்பிறவியிலேயே ஈசுவரனை அறிய
முயலாது போனால் அவன் வீணில் பிறந்தவனே யாவான்.

৷৷15.20৷৷இத்தஂ மம புருஷோத்தமத்வப்ரதிபாதநஂ ஸர்வேஷாஂ குஹ்யாநாஂ குஹ்யதமம் இதஂ ஷாஸ்த்ரஂ த்வம் அநகதயா யோக்யதம இதி கரித்வா மயா தவ உக்தம். ஏதத் புத்த்வா புத்திமாந் ஸ்யாத் கரிதகரித்யஃ ச மாஂ ப்ரேப்ஸுநா உபாதேயா யா புத்திஃ ஸா ஸர்வா உபாத்தா ஸ்யாத். யத் ச தேந கர்தவ்யம்? தத் ச ஸர்வஂ கரிதஂ ஸ்யாத் இத்யர்தஃ.அநேந ஷ்லோகேந அநந்தரோக்தஂ புருஷோத்தமவிஷயஂ ஜ்ஞாநஂ ஷாஸ்த்ரஜந்யம் ஏவ ஏதத் ஸர்வஂ கரோதி; ந து ஸாக்ஷாத்காரரூபம் இதி உச்யதே.

[15.20] இத்யநந்தரேண பௌநருக்த்யாத் அதோ நிரர்தகமிதமித்யத்ராஹ — ‘ஸர்வைர்மத்விஷயைரிதி’.

৷৷15.20৷৷யதி புருஷோத்தமத்வவேதநமாத்ரேண பகவதஃ ஸர்வவிதா ப்ரீதிர்ஜாயதே? தர்ஹி பஜநாத்யநுஷ்டாநவிதிவையர்த்யம்; தத்ராஹ — ‘இத்யேததிதி’. ஸர்வாஸாஂ ப்ரதீதீநாமேததேவ ஹி மூலகாரணம். பலஸாம்யாத்வா ஸர்வஸ்ய விதிதத்வகரிதகரித்யத்வவசநமிதி பாவஃ. இத்யேததித்யாதிகமுத்தரஷ்லோகாவதாரிகா வா. ரஹஸ்யதயா கோபநீயமத்வஂ பாரமார்திகத்வஂ பலப்ரகர்ஷஂ ச வ்யஞ்ஜயந்நிகமயதி — ‘இதி குஹ்யதமமிதி’ ஷ்லோகேந. ஏததேவ கீதாஷாஸ்த்ரநிகமநமிதி வததாஂ ப்ரதிக்ஷேபாயாஹ — ‘புருஷோத்தமத்வப்ரதிபாதநமிதி’. பஞ்சதஷேத்யாய இத்யர்தஃ.’அநக!’ இதி ஸம்புத்திரதிகாரிஸூசநார்தேத்யாஹ — ‘அநகதயா யோக்யதம இதி கரித்வேதி’. ஏவஂ பாரதஸம்புத்திரபி ஜந்மதோதிகாரித்வஸூசநார்தம்.’இதமிதி’ — அஸ்ய’வக்தா ஷ்ரோதா ச துர்லபஃ’ இத்யபிப்ராயஃ.’இதஂ’ ஷாஸ்த்ராந்தரேப்ய உத்கரிஷ்டதமமிதி வா. உக்தஂ சாபியுக்தைஃ’யஸ்மிந் ப்ரஸாதஸுமுகே கவயோபி தே தே ஷாஸ்த்ராண்யஷாஸுரிஹ தந்மஹிமாஷ்ரயாணி. கரிஷ்ணேந தேந யதிஹ ஸ்வயமேவ கீதஂ ஷாஸ்த்ரஸ்ய தஸ்ய ஸதரிஷஂ கிமிஹாஸ்தி ஷாஸ்த்ரம்’ இதி.’மயா’ வக்தவ்யதத்த்வவேதிநா? த்வததிகாரவேதிநா? தவ ஸக்யா சேத்யர்தஃ. ப்ராகுக்தஷாஸ்த்ராநுவாததாப்ரமவ்யுதாஸாயாஹ’தவோக்தமிதி’.’ஸா வித்யா யா விமுக்தயே”வித்யாந்யா ஷில்பநைபுணம்’ [வி.பு.1.19.41]’தஜ்ஜ்ஞாநமஜ்ஞாநமதோந்யதுக்தம்’ [வி.பு.6.5.87]’ஏதஜ்ஜ்ஞாநமிதி ப்ரோக்தமஜ்ஞாநஂ யததோந்யதா’ [13.12] இத்யாதிபிரந்யாஸாஂ புத்தீநாஂ அபுத்திப்ராயதோக்தேரிஹ புத்திஷப்தவிவக்ஷிதமாஹ — ‘மாஂ ப்ரேப்ஸுநோபாதேயேதி’. கரித்யஷப்தோப்யத்ர முமுக்ஷ்வபேக்ஷிதவிஷயஃ. தஸ்யைவ’தத்கர்ம யந்ந பந்தாய’ [வி.பு.1.19] இத்யாதிஷு க்ரஹணாத்? அந்யேஷாஂ ச’ஆயாஸாயாபரஂ கர்ம’ [வி.பு.1.19] இதி நிந்தநாதித்யபிப்ராயேணாஹ’யச்ச தேந கர்தவ்யமிதி’. ப்ரஸ்துதோர்தஸ்தஜ்ஜ்ஞாநஂ வாத்ர ப்ரஷஂஸநீயம்? கிமத்ர ஷாஸ்த்ரக்ரஹணேந ததாத்ர பூர்வஷ்லோகபௌநருக்த்யமித்யத்ராஹ’அநேந ஷ்லோகேநேதி’.

‘அயமபிப்ராயஃ’ — ஸார்தகஷாஸ்த்ரஜ்ஞாநஷக்த்யா’ஏதத்புத்த்வா’ இத்யநூத்யதே; அதோர்தஜ்ஞாந ஏவ தாத்பர்யஂ; தத்ர ஷாஸ்த்ரஷப்தக்ரஹணஂ ஷாஸ்த்ரமாத்ரஜந்யஸ்யாபி ஜ்ஞாநஸ்ய பலாவிநாபாவாபேக்ஷயேதி.’ஸ ஸர்வவித்’ [15.19] இத்யாதேஃ’புத்திமாந்ஸ்யாத்’ இத்யாதேஷ்ச அர்தைக்யமபிஸந்தாய புநருக்திபரிஹாரஷ்சாத்ர கரிதஃ. பாரத ஏதத்புத்த்வா த்வமபி கரிதகரித்ய இதி ச பாவஃ.இதி கவிதார்கிகஸிஂஹஸ்ய ஸர்வதந்த்ரஸ்வதந்த்ரஸ்ய ஷ்ரீமத்வேங்கடநாதஸ்ய வேதாந்தாசார்யஸ்ய கரிதிஷு ஷ்ரீமத்கீதாபாஷ்யடீகாயாஂ தாத்பர்யசந்த்ரிகாயாஂ பஞ்சதஷோத்யாயஃ৷৷15৷৷

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: