ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீ கீதா பாஷ்யம் -ஸ்ரீ வேதாந்த தேசிகர் தாத்பர்ய ஸந்த்ரிகா –1–ஸ்ரீ அர்ஜுனன் விஷாத யோகம் —1-31-1-45-

31. நிமித்தாநி ச பஸ்யாமி விபரீதாநி கேஸவ
ந ச ஸ்ரேயோ நுபஸ்யாமி ஹத்வா ஸ்வஜநமாஹவே

விபரீதாநி நிமித்தாநி ச பஸ்யாமி-விபரீதமான சகுனங்களும் காண்கிறேன்,
ஆஹவே-போரிலே,
ஸ்வஜநம் ஹத்வா-சுற்றத்தார்களை கொன்று,
ஸ்ரேய: ச-நன்மையும்,
ந அநுபஸ்யாமி-தோன்றவில்லை.

கேசவா, விபரீதமான சகுனங்கள் பல காண்கிறேன். போரிலே சுற்றத்தார்களை மடிப்பதில்
எனக்கு நன்மை தோன்றவில்லை.

৷৷1.31৷৷அர்ஜுந உவாச ஸஂஜய உவாச ஸ து பார்தோ மஹாமநாஃ பரமகாருணிகோ தீர்கபந்துஃ பரமதார்மிகஃ ஸப்ராதரிகோ பவத்பிஃ அதிகோரைஃ மாரணைஃ ஜதுகரிஹாதிபிஃ அஸகரித் வஞ்சிதஃ அபி பரமபுருஷஸஹாயஃ அபி ஹநிஷ்யமாணாந் பவதீயாந் விலோக்ய பந்துஸ்நேஹேந பரமயா ச கரிபயா தர்மாதர்மபயேந ச அதிமாத்ரஸ்விந்நஸர்வகாத்ரஃ ஸர்வதா அஹஂ ந யோத்ஸ்யாமி இதி உக்த்வா பந்துவிஷ்லேஷஜநிதஷோகஸஂவிக்நமாநஸஃ ஸஷரஂ சாபஂ விஸரிஜ்ய ரதோபஸ்தே உபாவிஷத்.

—————

32. ந காங்÷க்ஷ விஜயம் க்ருஷ்ண ந ச ராஜ்யம் ஸுகாநி ச
கிம் நோ ராஜ்யேந கோவிந்த கிம் போகைர்ஜீவிதேந வா

விஜயம் ராஜ்யம் ச ஸுகாநி-வெற்றியையும் ராஜ்யத்தையும் இன்பங்களையும்,
கோவிந்த -ஹே கோவிந்தா,
ந காங்÷க்ஷ-விரும்புகிலேன்,
ஜீவிதேந ராஜ்யேந:
போகை வா-உயிர் வாழ்க்கையாலோ அல்லது ராஜ்யத்தாலோ அல்லது இன்பங்களாலோ
கிம்-என்ன

கண்ணா, நான் வெற்றியை விரும்புகிலேன்; ராஜ்யத்தையும் இன்பங்களையும் வேண்டுகிலேன்.
கோவிந்தா. நமக்கு ராஜ்யத்தால் ஆவதென்? இன்பங்களால் ஆவதென்?
உயிர் வாழ்க்கையாலேனுமாவ தென்னே?

৷৷1.32৷৷அர்ஜுந உவாச ஸஂஜய உவாச ஸ து பார்தோ மஹாமநாஃ பரமகாருணிகோ தீர்கபந்துஃ பரமதார்மிகஃ ஸப்ராதரிகோ பவத்பிஃ அதிகோரைஃ மாரணைஃ ஜதுகரிஹாதிபிஃ அஸகரித் வஞ்சிதஃ அபி பரமபுருஷஸஹாயஃ அபி ஹநிஷ்யமாணாந் பவதீயாந் விலோக்ய பந்துஸ்நேஹேந பரமயா ச கரிபயா தர்மாதர்மபயேந ச அதிமாத்ரஸ்விந்நஸர்வகாத்ரஃ ஸர்வதா அஹஂ ந யோத்ஸ்யாமி இதி உக்த்வா பந்துவிஷ்லேஷஜநிதஷோகஸஂவிக்நமாநஸஃ ஸஷரஂ சாபஂ விஸரிஜ்ய ரதோபஸ்தே உபாவிஷத்.

——————

33. யேஷாமர்தே காங்க்ஷிதம் நோ ராஜ்யம் போகா​: ஸுகாநி ச
த இமே வஸ்திதா யுத்தே ப்ராணாம்ஸ்த்யக்த்வா தநாநி ச

யேஷாம் அர்தே-எவருக்காக,
ராஜ்யம் போகா: ஸுகாநி தநாநி-அரசு, போகங்கள் இன்பங்கள், செல்வம்,
ந: காங்க்ஷிதம்-நமக்கு விருப்பமோ,
தே இமே-அந்த இவர்களே,
யுவே-யுத்தத்தில்,
ப்ராணாந்-உயிர்களை,
த்யக்த்வா-இழந்தவராய்,
இமேஅவஸ்திதா-நிற்கிறார்கள்.

யாவர் பொருட்டு நாம் ராஜ்யத்தையும், போகங்களையும், இன்பங்களையும் விரும்புகிறோமோ,
அவர்கள் உயிரையும் செல்வங்களையும் துறந்தோராய் இங்கு வந்து நிற்கிறார்கள்.

৷৷1.33৷৷அர்ஜுந உவாச ஸஂஜய உவாச ஸ து பார்தோ மஹாமநாஃ பரமகாருணிகோ தீர்கபந்துஃ பரமதார்மிகஃ ஸப்ராதரிகோ பவத்பிஃ அதிகோரைஃ மாரணைஃ ஜதுகரிஹாதிபிஃ அஸகரித் வஞ்சிதஃ அபி பரமபுருஷஸஹாயஃ அபி ஹநிஷ்யமாணாந் பவதீயாந் விலோக்ய பந்துஸ்நேஹேந பரமயா ச கரிபயா தர்மாதர்மபயேந ச அதிமாத்ரஸ்விந்நஸர்வகாத்ரஃ ஸர்வதா அஹஂ ந யோத்ஸ்யாமி இதி உக்த்வா பந்துவிஷ்லேஷஜநிதஷோகஸஂவிக்நமாநஸஃ ஸஷரஂ சாபஂ விஸரிஜ்ய ரதோபஸ்தே உபாவிஷத்.

——————

34. ஆசார்யா​: பிதர​: புத்ராஸ்ததைவ ச பிதாமஹா​:
மாதுலா​: ஸ்வஸுரா​: பௌத்ரா​: ஸ்யாலா​: ஸம்பந்திநஸ்ததா

ஆசார்யா: பிதர: புத்ரா-குருமார்கள், தந்தையர், மக்கள்,
ததா பிதாமஹா: மாதுலா: ஸ்வஸுரா-அதே போல, பாட்டன்மார், மாமன்மார், மாமனார்கள்,
பௌத்ரா: ஸ்யாலா: ஸம்பந்திந-பேரரும், மைத்துனரும், உறவினர்களும்.

குருக்களும், தந்தையரும், மக்களும், பாட்டன்மாரும், மாதுலரும், மாமன்மாரும்,
பேரரும், மைத்துனரும், சம்பந்திகளும்

குந்தியின் மகன் என்று இயம்புவதன் மூலம், தாயின் இயல்பை-பேதைமையை அர்ஜுனன் விரைவில்
பெற்றுவிட்டான் என்பது குறிப்பிடப்படுகிறது. இதுகாறும் சத்துரு பாவனையோடிருந்த அவனுக்கு இப்பொழுது
ஒரு நெருக்கடியில் திடீரென்று மித்திரபாவனை வருகிறது. இதை விவேகத்தின் விளைவு எனலாகாது.
விவேகமின்மைக்கே இது எடுத்துக்காட்டாகும். நிலை தடுமாற்றம் நிகழ்ந்துவிட்டது. அஞ்ஞானமோ இருள் போன்றது.
மனிதனுடைய வீழ்ச்சிக்கு அதுவே காரணமாகிறது. வீழ்ச்சியின் முதற்படி இப்பொழுது ஆரம்பித்திருக்கிறது.
அர்ஜுனனது தடுமாற்றம்

இங்ஙனம் இப்பதத்துக்கு மூன்று அர்த்தங்கள் இருக்கின்றன. நிமித்தம், சகுனம், குறி முதலியவைகள் ஒரு பொருட்சொற்கள்.
சகுனத்தில் ஓரளவு உண்மையுண்டு. கால தேச நிமித்தம் ஆகிய மூன்றுக்கும் நெருங்கிய தொடர்வுண்டு.
நாடிய கருமம் ஒன்று குறித்த வேளையில் அல்லது இடத்தில் நிறைவேறும் அல்லது நிறைவேறாது என்பதற்கு
இயற்கையில் இதர உயிர்களின் செயல்கள் சில முன்னறிகுறிகளாக வந்தமைகின்றன.
ஓரிடத்தில் ஒரு வேளையில் ஒரு மனிதனைக் காண மற்றொருவன் புறப்படுகிறான் என்று வைத்துக் கொள்வோம்.
அது இயலும் அல்லது இயலாது என்பதற்குத் தற்செயலாய்ச் சகுனம் வந்தமைவதுண்டு.
முக்கியமல்லாத செயல்களை இன்று செய்யலாமா அல்லது நாளைக்குச் செய்யலாமா என்று சகுனம் பார்த்துவிட்டு ஒத்தி வைக்கலாம்.
ஆனால் மாணாக்கன் ஒருவன் பரீøக்ஷக்குப் போம்பொழுது, நாடு ஒன்று தர்ம யுத்தத்தில் பிரவேசிக்கும் பொழுது
சகுனம் பார்ப்பது பொருள்படாச் செயலாகும். அப்போதைக்கப்போது செய்து முடிக்கவேண்டிய வினையில் தீவிரமாகக்
கருத்தைச் செலுத்தவேண்டும். தம் கடமையை முறையாகச் செய்பவர் குறி பார்ப்பதில் கருத்து வைக்கலாகாது.

அர்ஜுனனுக்கு அபசகுனங்கள் தென்பட்டதற்கு அவனுடைய மனக்கலக்கமே காரணமாகும்.
வீரன் ஒருவனுக்கு மனக் கலக்கம் பொருந்தாது.-அர்ஜுனனது போலி வேதாந்தம்.
இந்த விரக்தி விவேகத்தினின்று வந்ததன்று. மயக்கத்தின் விளைவானது பற்றற்றவனது பாங்கு போன்று வடிவெடுக்கிறது.
கோவிந்தன் (கோ-உயிர்; விந்தன்-அறிபவன்) உயிர்களின் உள்ளத்தில் இருப்பதை நன்கு அவன் அறிகிறபடியால்
இதற்கு ஒரு முடிவு அவன்தான் சொல்லியாக வேண்டும்.

৷৷1.34৷৷அர்ஜுந உவாச ஸஂஜய உவாச ஸ து பார்தோ மஹாமநாஃ பரமகாருணிகோ தீர்கபந்துஃ பரமதார்மிகஃ ஸப்ராதரிகோ பவத்பிஃ அதிகோரைஃ மாரணைஃ ஜதுகரிஹாதிபிஃ அஸகரித் வஞ்சிதஃ அபி பரமபுருஷஸஹாயஃ அபி ஹநிஷ்யமாணாந் பவதீயாந் விலோக்ய பந்துஸ்நேஹேந பரமயா ச கரிபயா தர்மாதர்மபயேந ச அதிமாத்ரஸ்விந்நஸர்வகாத்ரஃ ஸர்வதா அஹஂ ந யோத்ஸ்யாமி இதி உக்த்வா பந்துவிஷ்லேஷஜநிதஷோகஸஂவிக்நமாநஸஃ ஸஷரஂ சாபஂ விஸரிஜ்ய ரதோபஸ்தே உபாவிஷத்.

————-

35. ஏதாந்ந ஹந்துமிச்சாமி க்நதோ பி மதுஸூதந
அபி த்ரைலோக்யராஜ்யஸ்ய ஹேதோ​: கிம் நு மஹீக்ருதே

மதுஸூதந-மதுசூதனா,
க்நத: அபி-நான் கொல்லப்பட்டாலும்
த்ரைலோக்ய ராஜ்யஸ்ய ஹேதோ-மூவுலகின் ஆட்சிக்காகவும்,
ஏதாந் ஹந்தும் ந இச்சாமி-இவர்களை கொல்ல விரும்பவில்லை,
மஹீக்ருதே கிம் நு-பூமிக்காக (சொல்லவும் வேண்டுமா).

மதுசூதனா, யான் கொல்லப்படினும் இவர்களைக் கொல்ல விரும்புகிலேன். மூவுலகின் ஆட்சி பெறுதற்கெனினும்
(இது செய்யேன் செய்யேன்!) பூமியின் பொருட்டு செய்வனோ?
மது என்ற அசுரனைக் கொன்றதனால் கிருஷ்ணனுக்கு மது சூதனன் என்ற பெயர் வந்தது.

৷৷1.35৷৷அர்ஜுந உவாச ஸஂஜய உவாச ஸ து பார்தோ மஹாமநாஃ பரமகாருணிகோ தீர்கபந்துஃ பரமதார்மிகஃ ஸப்ராதரிகோ பவத்பிஃ அதிகோரைஃ மாரணைஃ ஜதுகரிஹாதிபிஃ அஸகரித் வஞ்சிதஃ அபி பரமபுருஷஸஹாயஃ அபி ஹநிஷ்யமாணாந் பவதீயாந் விலோக்ய பந்துஸ்நேஹேந பரமயா ச கரிபயா தர்மாதர்மபயேந ச அதிமாத்ரஸ்விந்நஸர்வகாத்ரஃ ஸர்வதா அஹஂ ந யோத்ஸ்யாமி இதி உக்த்வா பந்துவிஷ்லேஷஜநிதஷோகஸஂவிக்நமாநஸஃ ஸஷரஂ சாபஂ விஸரிஜ்ய ரதோபஸ்தே உபாவிஷத்.

————–

36. நிஹத்ய தார்தராஷ்ட்ராந்ந​: கா ப்ரீதி​: ஸ்யாஜ்ஜநார்தந
பாபமேவாஸ்யுரயேதஸ்மாந்ஹத்வைதாநாததாயிந​:

ஜநார்தந-ஜனார்தனா,
தார்தராஷ்ட்ராந் நிஹத்ய-திருதராஷ்டிரக் கூட்டத்தாரை கொன்று,
ந: கா ப்ரீதி: ஸ்யாத்-நமக்கு என்ன இன்பம் ஏற்படப் போகிறது,
ஏதாந் ஆததாயி, த்வா-இந்த பாவிகளை கொல்வதால்,
அஸ்மாந் பாபம் ஏவ ஆஸ்ரயேத்-நம்மை பாவமே சாரும்.

ஜநார்த்தன! திருதராஷ்டிரக் கூட்டத்தாரைக் கொன்று நாம் என்ன இன்பத்தை யடையப் போகிறோம்?
இந்தப் பாதகரைக் கொல்வதனால் நம்மைப் பாவமே சாரும்.

ஜநார்தனன்-பொருள், வீடு இரண்டின் பொருட்டு ஜனங்களால் வழுத்தப்படுபவன். -இது கிருஷ்ணனுடைய மற்றொரு பெயர்.
ஆததாயினர் என்னும் சொல் பெரும் பாபிகள் எனப் பொருள்படும். ஒருவன் குடியிருக்கும் வீட்டில் தீ வைத்தல்,
உணவில் விஷத்தை வைத்து வழங்கல், உருவிய வாளோடு ஒருவனைக் கொல்லப் பாய்தல்,
ஒருவனுடைய செல்வத்தை , நிலத்தை அல்லது மனைவியைத் திருடவும் அபகரிக்கவும் முயலுதல்
ஆகிய இவை யாவும் மகா பாபங்களாகின்றன.
திருதராஷ்டிரனுடைய மக்கள் இத்தனை விதக் குற்றங்களையும் செய்தவர்கள் ஆவர்.
ஆததாயி ஒருவன் பண்டிதனாயிருப்பினும் அவனைக் கொல்லுதல் முறை.
ஆனால் இளகிய நெஞ்சத்தால் அர்ஜுனன் அங்ஙனம் செய்ய இசையவில்லை.

৷৷1.36৷৷அர்ஜுந உவாச ஸஂஜய உவாச ஸ து பார்தோ மஹாமநாஃ பரமகாருணிகோ தீர்கபந்துஃ பரமதார்மிகஃ ஸப்ராதரிகோ பவத்பிஃ அதிகோரைஃ மாரணைஃ ஜதுகரிஹாதிபிஃ அஸகரித் வஞ்சிதஃ அபி பரமபுருஷஸஹாயஃ அபி ஹநிஷ்யமாணாந் பவதீயாந் விலோக்ய பந்துஸ்நேஹேந பரமயா ச கரிபயா தர்மாதர்மபயேந ச அதிமாத்ரஸ்விந்நஸர்வகாத்ரஃ ஸர்வதா அஹஂ ந யோத்ஸ்யாமி இதி உக்த்வா பந்துவிஷ்லேஷஜநிதஷோகஸஂவிக்நமாநஸஃ ஸஷரஂ சாபஂ விஸரிஜ்ய ரதோபஸ்தே உபாவிஷத்.

——————

37. தஸ்மாந்நார்ஹா வயம் ஹந்தும் தார்தராஷ்ட்ராந்ஸ்வபாந்தவாந்
ஸ்வஜநம் ஹி கதம் ஹத்வா ஸுகிந​: ஸ்யாம மாதவ

மாதவ-ஹே மாதவா,
தஸ்மாத்-இதிலிருந்து,
ஸ்வபாந்தவாந் தார்தராஷ்ட்ராந் -சுற்றத்தார்களான திருதராஷ்டிர வர்க்கத்தாரை,
ஹந்தும் வயம் ந அர்ஹா-கொல்வதற்கு நாம் உரியவர் அல்லர்,
ஹி-ஏனெனில்,
ஸ்வஜநம் ஹத்வா-பந்துக்களை கொன்றபின்,
கதம் ஸுகிந: ஸ்யாம-எப்படி இன்புற்று இருப்போம்?

ஆதலால், சுற்றத்தாராகிய திருதராஷ்டிர வர்க்கத்தாரைக் கொல்வது நமக்குத் தகாது.
மாதவா, பந்துக்களைக் கொன்றபின் நாம் இன்புற்றிருப்பதெப்படி?

৷৷1.37৷৷அர்ஜுந உவாச ஸஂஜய உவாச ஸ து பார்தோ மஹாமநாஃ பரமகாருணிகோ தீர்கபந்துஃ பரமதார்மிகஃ ஸப்ராதரிகோ பவத்பிஃ அதிகோரைஃ மாரணைஃ ஜதுகரிஹாதிபிஃ அஸகரித் வஞ்சிதஃ அபி பரமபுருஷஸஹாயஃ அபி ஹநிஷ்யமாணாந் பவதீயாந் விலோக்ய பந்துஸ்நேஹேந பரமயா ச கரிபயா தர்மாதர்மபயேந ச அதிமாத்ரஸ்விந்நஸர்வகாத்ரஃ ஸர்வதா அஹஂ ந யோத்ஸ்யாமி இதி உக்த்வா பந்துவிஷ்லேஷஜநிதஷோகஸஂவிக்நமாநஸஃ ஸஷரஂ சாபஂ விஸரிஜ்ய ரதோபஸ்தே உபாவிஷத்.

—————-

38. யத்யப்யேதே ந பஸ்யுயந்தி லோபோபஹதசேதஸ​:
குலக்ஷயக்ருதம் தோஷம் மித்ரத்ரோஹே ச பாதகம்

லோப உபஹதசேதஸ-அவாவின் மிகுதியால் அறிவிழந்து,
ஏதே-இவர்கள்
குலக்ஷயக்ருதம் தோஷம்-குலத்தை அழிப்பதால் வரும் குற்றம்,
மித்ரத்ரோஹே பாதகம்-நண்பருக்கு துரோகம் இழைக்கும் பாவத்தையும்,
ந பஸ்யந்தி-காண்கிலர்,
யத்யபி-இருந்தும்,

அவாவின் மிகுதியால் அறிவிழந்த இவர்கள் குலத்தையழிப்பதில் விளையும் தீங்கையும்
நண்பருக்குச் சதி செய்வதிலுள்ள பாதகத்தையும் காண்கிலராயினும்,

৷৷1.38৷৷அர்ஜுந உவாச ஸஂஜய உவாச ஸ து பார்தோ மஹாமநாஃ பரமகாருணிகோ தீர்கபந்துஃ பரமதார்மிகஃ ஸப்ராதரிகோ பவத்பிஃ அதிகோரைஃ மாரணைஃ ஜதுகரிஹாதிபிஃ அஸகரித் வஞ்சிதஃ அபி பரமபுருஷஸஹாயஃ அபி ஹநிஷ்யமாணாந் பவதீயாந் விலோக்ய பந்துஸ்நேஹேந பரமயா ச கரிபயா தர்மாதர்மபயேந ச அதிமாத்ரஸ்விந்நஸர்வகாத்ரஃ ஸர்வதா அஹஂ ந யோத்ஸ்யாமி இதி உக்த்வா பந்துவிஷ்லேஷஜநிதஷோகஸஂவிக்நமாநஸஃ ஸஷரஂ சாபஂ விஸரிஜ்ய ரதோபஸ்தே உபாவிஷத்.

————

39. கதம் ந ஜ்ஞேயமஸ்மாபி​: பாபாதஸ்மாந்நிவர்திதும்
குலக்ஷயக்ருதம் தோஷம் ப்ரபஸ்யத்பிர்ஜநார்தந

ஜநார்தந-ஜனார்தனா,
குலக்ஷயக்ருதம் தோஷம்-குல நாசத்தினால் வரும் குற்றம்
ப்ரபஸ்யத்பி-நன்கு அறிந்த அஸ்மாபி​-நம்மால்
பாபாத் நிவர்திதும்-பாவத்தில் இருந்து விலக,
கதம் ந ஜ்ஞேயம்-அறியாமல் இருப்பது ஏன்?

ஜநார்த்தன! குலநாசத்தால் ஏற்படுங் குற்றத்தையுணர்ந்த நாம் இப்பாவத்தினின்று விலகும் வழியறியாதிருப்பதென்ன?

நாளைக்கு அர்ஜுனனே இக்குலநாசத்தைச் செய்யப்போகிறான் என்பது இப்போது அவனுக்குத் தெரியாது.
ஆசை மிகுதியால் கௌரவர்கள் உற்றாரை ஒழிக்க முன் வந்திருக்கிறார்கள்.
மற்று உறவினர் வாஞ்சையால் அர்ஜுனன் மனந்தளர்ந்து பின் வாங்கப் பார்க்கிறான்.
பொருளாசை ஒரு பக்கம், மக்கள் வாஞ்சை மற்றொரு பக்கம். வாழ்வின் கோட்பாடு வேறு ஏதும் இல்லையா?

৷৷1.39৷৷அர்ஜுந உவாச ஸஂஜய உவாச ஸ து பார்தோ மஹாமநாஃ பரமகாருணிகோ தீர்கபந்துஃ பரமதார்மிகஃ ஸப்ராதரிகோ பவத்பிஃ அதிகோரைஃ மாரணைஃ ஜதுகரிஹாதிபிஃ அஸகரித் வஞ்சிதஃ அபி பரமபுருஷஸஹாயஃ அபி ஹநிஷ்யமாணாந் பவதீயாந் விலோக்ய பந்துஸ்நேஹேந பரமயா ச கரிபயா தர்மாதர்மபயேந ச அதிமாத்ரஸ்விந்நஸர்வகாத்ரஃ ஸர்வதா அஹஂ ந யோத்ஸ்யாமி இதி உக்த்வா பந்துவிஷ்லேஷஜநிதஷோகஸஂவிக்நமாநஸஃ ஸஷரஂ சாபஂ விஸரிஜ்ய ரதோபஸ்தே உபாவிஷத்.

————–

40. குலக்ஷயே ப்ரணஸ்யந்தி குலதர்மா​: ஸநாதநா​:
தர்மே நஷ்டே குலம் க்ருத்ஸ்நமதர்மோ பிபவத்யுத

குலக்ஷயே-குல நாசத்தினால்,
ஸநாதநா​-தொன்று தொட்டு வருகின்ற,
குல தர்மா​-குல தர்மங்கள்,
ப்ரணஸ்யந்தி-அழிகின்றன,
தர்மே நஷ்டே-தர்மம் அழிவதில்,
க்ருத்ஸ்நம் குலம்-குலம் முழுவதிலும்,
அதர்ம: உத அபிபவதி-அதர்மமும் பரவுகிறது.

குல நாசத்தால் என்றுமுள்ள குல தர்மங்கள் அழிகின்றன.
தர்மம் அழிவதனால் குல முழுவதையும் அதர்மம் சூழ்கிறதன்றே?

৷৷1.40৷৷அர்ஜுந உவாச ஸஂஜய உவாச ஸ து பார்தோ மஹாமநாஃ பரமகாருணிகோ தீர்கபந்துஃ பரமதார்மிகஃ ஸப்ராதரிகோ பவத்பிஃ அதிகோரைஃ மாரணைஃ ஜதுகரிஹாதிபிஃ அஸகரித் வஞ்சிதஃ அபி பரமபுருஷஸஹாயஃ அபி ஹநிஷ்யமாணாந் பவதீயாந் விலோக்ய பந்துஸ்நேஹேந பரமயா ச கரிபயா தர்மாதர்மபயேந ச அதிமாத்ரஸ்விந்நஸர்வகாத்ரஃ ஸர்வதா அஹஂ ந யோத்ஸ்யாமி இதி உக்த்வா பந்துவிஷ்லேஷஜநிதஷோகஸஂவிக்நமாநஸஃ ஸஷரஂ சாபஂ விஸரிஜ்ய ரதோபஸ்தே உபாவிஷத்.

৷৷1.40৷৷’அதர்மோபிபவதி’ இதி மாநஸதோஷோக்திஃ.

—————

41. அதர்மாபிபவாத்க்ருஷ்ண ப்ரதுஷ்யந்தி குலஸ்த்ரிய​:
ஸ்த்ரீஷு துஷ்டாஸு வார்ஷ்ணேய ஜாயதே வர்ணஸங்கர​:

அதர்ம: அபி பவாத்-அதர்மம் பரவுவதால்,
க்ருஷ்ண-கண்ணா,
குலஸ்த்ரிய​-குலப் பெண்கள்,
ப்ரதுஷ்யந்தி-கெட்டுப் போகிறார்கள்,
துஷ்டாஸு ஸ்த்ரீஷு-கெட்ட பெண்களால்,
வர்ணஸங்கர​: ஜாயதே-வர்ணக் கலப்பு உண்டாகிறது,
வார்ஷ்ணேய-விருஷ்ணி குலத் தோன்றலே!

கண்ணா, அதர்மம் சூழ்வதனால் குல ஸ்திரீகள் கெட்டுப் போகிறார்கள்.
விருஷ்ணி குலத் தோன்றலே, மாதர் கெடுவதனால் வர்ணக் குழப்பமுண்டாகிறது.

৷৷1.41৷৷அர்ஜுந உவாச ஸஂஜய உவாச ஸ து பார்தோ மஹாமநாஃ பரமகாருணிகோ தீர்கபந்துஃ பரமதார்மிகஃ ஸப்ராதரிகோ பவத்பிஃ அதிகோரைஃ மாரணைஃ ஜதுகரிஹாதிபிஃ அஸகரித் வஞ்சிதஃ அபி பரமபுருஷஸஹாயஃ அபி ஹநிஷ்யமாணாந் பவதீயாந் விலோக்ய பந்துஸ்நேஹேந பரமயா ச கரிபயா தர்மாதர்மபயேந ச அதிமாத்ரஸ்விந்நஸர்வகாத்ரஃ ஸர்வதா அஹஂ ந யோத்ஸ்யாமி இதி உக்த்வா பந்துவிஷ்லேஷஜநிதஷோகஸஂவிக்நமாநஸஃ ஸஷரஂ சாபஂ விஸரிஜ்ய ரதோபஸ்தே உபாவிஷத்.

৷৷1.41৷৷’ப்ரதுஷ்யந்தி’ இதி காயிகதோஷோக்திஃ.

—————-

42. ஸங்கரோ நரகாயைவ குலக்நாநாம் குலஸ்ய ச
பதந்தி பிதரோ ஹ்யேஷாம் லுப்தபிண்டோதகக்ரியா​:

ஸங்கர-குழப்பத்தால்,
குலஸ்ய ச-குலத்தையும்,
குலக்நாநாம்-குல நாசம் செய்தவர்களையும்,
நரகாய ஏவ-நரகத்துக்கே (கொண்டு செல்கிறது),
பிண்ட, தகக்ரியா​: லுப்த-பிண்டமும் சடங்குகளும் இன்றி,
ஏஷாம் பிதர:
ஹி-இவர்களுடைய முன்னோர்களும்,
பதந்தி-வீழ்வர்.

அக் குழப்பத்தால் குலத்தார்க்கும் அதனை அழித்தார்க்கும் நரகமேற்படுகிறது.
இவர்களுடைய பிதிருக்கள் பிண்டமும் நீருமின்றி வீழ்ச்சி பெறுகிறார்கள்.

மரணமடைந்தவர் கொஞ்சகாலம் பித்ருலோகத்தில் வசிக்கின்றனர். அவர்களையும், பித்ருலோகத்தில் அவர்களைச்
சூழ்ந்திருப்பவர்களையும் குறித்து எண்ணும் நல்லெண்ணம் அவர்களுக்குச் சகாயம் செய்கிறது.
இச்செயல் சிராத்தம் என்று சொல்லப்படுகிறது. முன்னோர்களைக் குறித்து எழும் நல்லெண்ணம் உறுதிப்படுதற் பொருட்டுப்
பிண்டம், ஜலம் முதலிய பண்டங்கள் கையாளப்படுகின்றன. மற்றும் பல மனிதர்களுடைய நல்லெண்ணங்களை
அவ் வேளையில் துணை கொள்ளுதற்பொருட்டு வறியோர்க்கும் மற்றவர்க்கும் சிராத்த காலங்களில் உணவளிக்கப்படுகிறது.

৷৷1.42৷৷அர்ஜுந உவாச ஸஂஜய உவாச ஸ து பார்தோ மஹாமநாஃ பரமகாருணிகோ தீர்கபந்துஃ பரமதார்மிகஃ ஸப்ராதரிகோ பவத்பிஃ அதிகோரைஃ மாரணைஃ ஜதுகரிஹாதிபிஃ அஸகரித் வஞ்சிதஃ அபி பரமபுருஷஸஹாயஃ அபி ஹநிஷ்யமாணாந் பவதீயாந் விலோக்ய பந்துஸ்நேஹேந பரமயா ச கரிபயா தர்மாதர்மபயேந ச அதிமாத்ரஸ்விந்நஸர்வகாத்ரஃ ஸர்வதா அஹஂ ந யோத்ஸ்யாமி இதி உக்த்வா பந்துவிஷ்லேஷஜநிதஷோகஸஂவிக்நமாநஸஃ ஸஷரஂ சாபஂ விஸரிஜ்ய ரதோபஸ்தே உபாவிஷத்.

————

43. தோஷைரேதை​: குலக்நாநாம் வர்ணஸங்கரகாரகை​:
உத்ஸாத்யந்தே ஜாதிதர்மா​: குலதர்மாஸ்ச ஸாஸ்வதா​:

குலக்நாநாம்-குலநாசம் செய்பவர்களின்,
ஏதை: வர்ணஸங்கரகாரகை​:
தோஷை-இந்த வர்ணக் கலப்பு ஏற்படுத்துகின்ற குற்றங்களால்,
ஸாஸ்வதா​-என்றும் உள்ள,
ஜாதி தர்மா​: குலதர்மா ச-குல ஜாதி தருமங்கள்,
உத்ஸாத்யந்தே-அழிகின்றன.

வர்ணக் குழப்பமுண்டாகும்படி குலக் கேடர் செய்யும் இக் குற்றங்களால் ஜாதி தர்மங்களும்
தொன்று தொட்டுள்ள குலதர்மங்களும் எடுபட்டுப் போகின்றன.

৷৷1.43৷৷அர்ஜுந உவாச ஸஂஜய உவாச ஸ து பார்தோ மஹாமநாஃ பரமகாருணிகோ தீர்கபந்துஃ பரமதார்மிகஃ ஸப்ராதரிகோ பவத்பிஃ அதிகோரைஃ மாரணைஃ ஜதுகரிஹாதிபிஃ அஸகரித் வஞ்சிதஃ அபி பரமபுருஷஸஹாயஃ அபி ஹநிஷ்யமாணாந் பவதீயாந் விலோக்ய பந்துஸ்நேஹேந பரமயா ச கரிபயா தர்மாதர்மபயேந ச அதிமாத்ரஸ்விந்நஸர்வகாத்ரஃ ஸர்வதா அஹஂ ந யோத்ஸ்யாமி இதி உக்த்வா பந்துவிஷ்லேஷஜநிதஷோகஸஂவிக்நமாநஸஃ ஸஷரஂ சாபஂ விஸரிஜ்ய ரதோபஸ்தே உபாவிஷத்.

—————

44. உத்ஸந்நகுலதர்மாணாம் மநுஷ்யாணாம் ஜநார்தந
நரகே நியதம் வாஸோ பவதித்யநுஸுஸ்ரும

உத்ஸந்ந குல தர்மாணாம்-எடுபட்டுப் போன குல தருமங்கள்,
மநுஷ்யணாம் -மனிதர்களுக்கு,
அநியதம் நரகே வாஸ-அளவற்ற காலம் நரக வாசம்,
வதி-ஏற்படுகிறது,
இதி அநுஸுஸ்ரும-கேள்விப்படுகிறோம்.

ஜநார்த்தனா! குல தர்மங்கள் எடுபட்டுப் போன மனிதருக்கு எக்காலும் நரகத்தில் வாசமென்று கேள்விப்படுகிறோம்.

৷৷1.44৷৷அர்ஜுந உவாச ஸஂஜய உவாச ஸ து பார்தோ மஹாமநாஃ பரமகாருணிகோ தீர்கபந்துஃ பரமதார்மிகஃ ஸப்ராதரிகோ பவத்பிஃ அதிகோரைஃ மாரணைஃ ஜதுகரிஹாதிபிஃ அஸகரித் வஞ்சிதஃ அபி பரமபுருஷஸஹாயஃ அபி ஹநிஷ்யமாணாந் பவதீயாந் விலோக்ய பந்துஸ்நேஹேந பரமயா ச கரிபயா தர்மாதர்மபயேந ச அதிமாத்ரஸ்விந்நஸர்வகாத்ரஃ ஸர்வதா அஹஂ ந யோத்ஸ்யாமி இதி உக்த்வா பந்துவிஷ்லேஷஜநிதஷோகஸஂவிக்நமாநஸஃ ஸஷரஂ சாபஂ விஸரிஜ்ய ரதோபஸ்தே உபாவிஷத்.

————-

45. அஹோ பத மஹத்பாபம் கர்தும் வ்யவஸிதா வயம்
யத்ராஜ்யஸுகலோபேந ஹந்தும் ஸ்வஜநமுத்யதா​:

அஹோ-அந்தோ,
பத-பாவம்,
வயம் மஹத் பாபம் கர்தும்-பெரும் பாவம் செய்வதற்கு நாம்,
வ்யவஸிதா-முனைந்து இருக்கிறோம்,
யத் ராஜ்ய ஸுக லோபேந-ஏனெனில் ராஜ்ய சுகத்திற்கு ஆசைப் பட்டு,
ஸ்வஜநம் ஹந்தும்-சுற்றத்தாரைக் கொல்ல,
உத்யதா​-முனைந்து விட்டோம்,

அந்தோ! அரசவின்பத்தை விழைந்து சுற்றத்தாரைக் கொல்ல முற்படும் நாம் பெரிய பாவஞ் செய்யத் தலைப்பட்டோம்!

৷৷1.45৷৷அர்ஜுந உவாச ஸஂஜய உவாச ஸ து பார்தோ மஹாமநாஃ பரமகாருணிகோ தீர்கபந்துஃ பரமதார்மிகஃ ஸப்ராதரிகோ பவத்பிஃ அதிகோரைஃ மாரணைஃ ஜதுகரிஹாதிபிஃ அஸகரித் வஞ்சிதஃ அபி பரமபுருஷஸஹாயஃ அபி ஹநிஷ்யமாணாந் பவதீயாந் விலோக்ய பந்துஸ்நேஹேந பரமயா ச கரிபயா தர்மாதர்மபயேந ச அதிமாத்ரஸ்விந்நஸர்வகாத்ரஃ ஸர்வதா அஹஂ ந யோத்ஸ்யாமி இதி உக்த்வா பந்துவிஷ்லேஷஜநிதஷோகஸஂவிக்நமாநஸஃ ஸஷரஂ சாபஂ விஸரிஜ்ய ரதோபஸ்தே உபாவிஷத்.

———–

46. யதி மாமப்ரதீகாரமஸஸ்த்ரம் ஸஸ்த்ரபாணய​:
தார்தராஷ்ட்ரா ரணே ஹந்யுஸ்தந்மே ÷க்ஷமதரம் பவேத்

அஸஸ்த்ரம்-ஆயுதம் இன்றி,
அப்ரதீகாரம்-எதிர்த்து போரிடாமல்,
மாம்-என்னை,
ஸஸ்த்ரபாணய​-ஆயுதம் தாங்கிய,
தார்தராஷ்ட்ரா-திருதராஷ்டிரக் கூட்டத்தார்,
யதி ரணே ஹந்யு-ஒருவேளை போரில் கொன்று விடினும்,
தத் மே-அதில் எனக்கு, ÷
க்ஷமதரம் பவேத்-நன்மையே ஆகிறது.

கையிலாயுதமில்லாமல், எதிர்க்காமல் நிற்குமென்னை இந்தத் திருதராஷ்டிரக் கூட்டத்தார்
ஆயுத பாணிகளாய்ப் போரில் மடித்து விடினும் அது எனக்குப் பெரிய நன்மையேயாம்.

இக் கூற்றானது அளவுக்கு மிஞ்சிய மனக்குழப்பத்தின் அறிகுறியாகும்.

৷৷1.46৷৷அர்ஜுந உவாச ஸஂஜய உவாச ஸ து பார்தோ மஹாமநாஃ பரமகாருணிகோ தீர்கபந்துஃ பரமதார்மிகஃ ஸப்ராதரிகோ பவத்பிஃ அதிகோரைஃ மாரணைஃ ஜதுகரிஹாதிபிஃ அஸகரித் வஞ்சிதஃ அபி பரமபுருஷஸஹாயஃ அபி ஹநிஷ்யமாணாந் பவதீயாந் விலோக்ய பந்துஸ்நேஹேந பரமயா ச கரிபயா தர்மாதர்மபயேந ச அதிமாத்ரஸ்விந்நஸர்வகாத்ரஃ ஸர்வதா அஹஂ ந யோத்ஸ்யாமி இதி உக்த்வா பந்துவிஷ்லேஷஜநிதஷோகஸஂவிக்நமாநஸஃ ஸஷரஂ சாபஂ விஸரிஜ்ய ரதோபஸ்தே உபாவிஷத்.

—————-

ஸஞ்ஜய உவாச

47. ஏவமுக்த்வார்ஜுந​: ஸங்க்யே ரதோபஸ்த உபாவிஸத்
விஸ்ருஜ்ய ஸஸரம் சாபம் ஸோகஸம்விக்நமாநஸ​:

ஸங்க்யே-போர்க்களத்தில்,
ஸோக ஸம்விக்ந மாநஸ​-சோகத்தினால் கலங்கிய மனத்துடன்,
அர்ஜுந​: ஏவம் உக்த்வா-அர்ஜுனன் இவ்வாறு கூறி,
ஸஸரம் சாபம்- அம்பையும் வில்லையும்,
விஸ்ருஜ்ய-எறிந்து விட்டு,
ரதோபஸ்த-தேர்த்தட்டில்,
உபாவிஸத்-உட்கார்ந்தான்.

சஞ்ஜயன் சொல்லுகிறான்: செருக் களத்தில் இவ்வாறு சொல்லி விட்டுப் பார்த்தன் அம்புகளையும் வில்லையும்
எறிந்து போட்டுத் துயரில் மூழ்கிய மனத்தனாய்த் தேர்ப் பீடத்தின் மேலுட்கார்ந்து கொண்டான்.

৷৷1.47৷৷அர்ஜுந உவாச ஸஂஜய உவாச ஸ து பார்தோ மஹாமநாஃ பரமகாருணிகோ தீர்கபந்துஃ பரமதார்மிகஃ ஸப்ராதரிகோ பவத்பிஃ அதிகோரைஃ மாரணைஃ ஜதுகரிஹாதிபிஃ அஸகரித் வஞ்சிதஃ அபி பரமபுருஷஸஹாயஃ அபி ஹநிஷ்யமாணாந் பவதீயாந் விலோக்ய பந்துஸ்நேஹேந பரமயா ச கரிபயா தர்மாதர்மபயேந ச அதிமாத்ரஸ்விந்நஸர்வகாத்ரஃ ஸர்வதா அஹஂ ந யோத்ஸ்யாமி இதி உக்த்வா பந்துவிஷ்லேஷஜநிதஷோகஸஂவிக்நமாநஸஃ ஸஷரஂ சாபஂ விஸரிஜ்ய ரதோபஸ்தே உபாவிஷத்.

৷৷1.47৷৷’ஏதாந்ந ஹந்துமிச்சாமி’ 1.35’யதி மாமப்ரதீகாரம்’ 1.46 இத்யாதேரபிப்ரேதமாஹ ‘ஸர்வதாஹமிதி’. ஸர்வதா பஹுப்ரகாரம். ஏஷாமாததாயித்வேபி, இதாநீஂ ஹந்துமுத்யதத்வேபி, யுத்தாந்நிவரித்தேரதர்மாகீத்யாதிஹேதுத்வேபி, யுத்தஸ்ய த்ரைலோக்யராஜ்யாத்யுபாயத்வேபி, கிஂ பஹுநா? ஸர்வேஷ்வரேஷ்வரேண மம ஹிததமோபதேஷிநா பவதோக்தத்வேபீதி பாவஃ. பந்துவிநாஷஸ்ய ஸித்தத்வாத்யவஸாயஃ ஷோகஹேதுஃ, விஷாதமாத்ரபரோ வாத்ர’ஷோகஷப்தஃ’. ஸ ஷோகஃ ஷரசாபபரித்யாகே ஹேதுரிதி வ்யுத்க்ரமபாடேந தர்ஷிதம்.’ஸஂவிக்நமாநஸஃ’ இதி அத்யர்தசலிதயுத்தாத்யவஸாய இத்யர்தஃ.’ஓ விஜீ பயசலநயோஃ’ இதி தாதுஃ. ஏவஂ சலிதயுத்தாத்யவஸாயத்வாத் ஸமராத்வரஸ்ருக்ஸ்ருவாதிஸ்தாநீயஂ ஸஷரஂ சாபஂ விஸரிஜ்ய ப்ராயோபவேஷாதிபர இவ ரதோபஸ்தே ரதிஸ்தாநாத்விநிவரித்ய ரதோத்ஸங்க உபாவிஷதிதி பாவஃ.
இதி கவிதார்கிகஸிஂஹஸ்ய ஸர்வதஂத்ரஸ்வதஂத்ரஸ்ய ஷ்ரீமத்வேங்கடநாதஸ்ய வேதாந்தாசார்யஸ்ய கரிதிஷு

—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: