அஷ்டவக்கிர கீதை’

ஜனகருக்கு அஷ்டவக்கிரர் சொன்ன உபதேசம் ‘அஷ்டவக்கிர கீதை’ என்ற பெயருடன் விளங்குகிறது.
அந்த உபதேசத்தை பெற்ற ஜனகர் அன்று முதல் மகா ஞானியாகி விட்டார்.
சீதையின் தந்தையான ஜனகர் மகாராஜாவுக்கு, அன்று இரவு ஒரு கனவு வந்தது.
அந்தக் கனவில் அவர் ஒரு பிச்சைக்காரராக இருந்தார். மேலும் பிச்சைக்காரராக, படக்கூடாத துன்பத்தை எல்லாம் அவர் அனுபவித்தார்.
நடப்பது கனவு போலவே தெரியவில்லை. நிஜத்தில் நடைபெறுவது போலவே இருந்தது. அதனால் திடுக்கிட்டு எழுந்தார், ஜனகர்.

கண்விழித்து பார்த்தபோது, எல்லாம் மாறியிருந்தது. அவர் மன்னராகவே இருந்தார். ஆனால் அந்தக் கனவு மறுநாள்,
அதற்கு அடுத்த நாள் என்று தொடர்ந்து கொண்டே இருந்தது. இரவுகளில் ஜனகர் பிச்சைக்காரராகவும், பகலில் மன்னனாகவும் இருந்தார்.
இதனால் அவருக்கு எது நிஜம், எது கனவு என்பதே தெரியவில்லை. மனக்குழப்பத்தில் ஆழ்ந்து போனார்.

“நான் மன்னனாக இருந்து பிச்சைக்காரனாக இருப்பது போல் கனவு கண்டேனா?
அல்லது பிச்சைகாரனாக இருந்து இப்போது மன்னராக இருப்பது போல் கனவு காண்கிறேனா?” என சந்தேகம் வந்து விட்டது.
மந்திரி, ராஜகுரு எனப் பலரிடமும் தன்னுடைய சந்தேகத்தைக் கேட்டார், ஜனகர். யாருக்கும் பதில் தெரியவில்லை.
அந்த சந்தேகம், அவர் மனதை அரித்துக் கொண்டே இருந்தது.

‘நான் பிச்சைக்காரனா? மன்னனா?’ என்று தன்னைத்தானே கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தார்.
தனது சந்தேகத்தைத் தீர்த்து வைப்பவர்களுக்கு பெரும் பரிசை அளிப்பதாக அறிப்பு வெளியிட்டார்.
நாட்டில் இருந்த அறிஞர்கள், தூர தேசத்திலிருந்து பண்டிதர்கள், முனிவர்கள், வேத விற்பன்னர்கள் எல்லாரும் வந்தனர்.
யாராலும் பதில் சொல்ல முடியவில்லை.
வெளியூரிலிருந்து விதேக நாட்டுக்கு ஒரு முனிவர் வந்தார்.

அவர் பெயர் அஷ்டவக்கிர மகரிஷி. அவர் உடல் 8 கோணலாக வளைந்திருக்கும். அது ஏனென்றால்,
அவர் தம் அன்னையின் வயிற்றிலிருந்த போது கத்துக்குட்டியான அவர் தகப்பனார் வேதத்தை தப்புத் தப்பாக படிப்பாராம்.
அப்போது வயிற்றிலிருந்த மகா ஞானியான குழந்தை, அதைக் கேட்கச் சகிக்காமல் உடம்பை திருப்பும்.
அப்படி 8 தடவை திருப்பி உடல் அஷ்ட கோணலாக வளைந்து ‘அஷ்ட வக்கிரன்’ என்ற பெயர் ஏற்பட்டது.
ஜனகரின் கேள்வியை அறிந்த அஷ்டவக்கிர மகரிஷி, அவரது அவைக்குச் சென்றார்.
பண்டிதர்களின் பெருங்கூட்டம் அவையில் இருந்தது. யாருக்கும் பதில் தெரியவில்லை

“என் கேள்விக்கு பதில் சொல்ல ஆளே இல்லையா?” என்று வேதனையோடு கேட்டார், ஜனகர்.

“நான் சொல்கிறேன்” என்றார் அஷ்டவக்கிரர்.

குரல் வந்த திசையைப் பார்த்து அவையில் இருந்த அனைவரும் திரும்பினர். பின்னர் அங்கே அஷ்டகோணலாக நிற்பவரைக் கண்டு,
அவையில் இருந்த பண்டிதர்கள், அறிஞர்கள் உள்ளிட்ட அனைவரும் சிரித்தனர்.
அவர்களின் சிரிப்பொலி அடங்கும் வரை, அஷ்டவக்கிரர் பொறுமை காத்தார்.
பின்னர் ஜனக மகாராஜாவைப் பார்த்து, “மன்னா.. உங்களின் கேள்விக்கு நான் பதில் அளிக்கிறேன்.
ஆனால் அதற்கு முன்பாக, இந்த அவையில் இருக்கும் தோல் வியாபாரிகளையும், கசாப்புக் கடைக்காரர்களையும் வெளியே அனுப்புங்கள்” என்றார்.

“என்ன சொல்கிறீர்கள்? இது பண்டிதர்கள் நிறைந்த சபை. இங்கு எந்த கசாப்புக் கடைக்காரரும், தோல் வியாபாரியும் இல்லை” என்றார் ஜனகர்.

அதற்கு பதிலளித்த அஷ்ட வக்கிரர், “இங்கு பண்டிதன் என யாரும் இல்லை.
இங்கிருப்போர் அனைவரும் கசாப்புக் கடைக்காரர்களும், தோல் வியாபாரிகளும் தான்” என்றார்.

சபை முழுக்க கொதித்தெழுந்தது. “வேதம் கற்ற பண்டிதர்களை இழிவுபடுத்திய இவனை கழுவிலேற்றுங்கள்” என்று கூச்சலிட்டனர்.

“ஏன் அப்படி சொன்னீர்கள்?” என்று பரிவுடன் கேட்டார், ஜனகர்.

“மன்னா! உன் கேள்விக்கு பதில் நான் சொல்கிறேன் என்று சொன்னேன். அப்போது சபை முழுக்க என்னைப் பார்த்துச் சிரித்தது.
ஏன் சிரித்தார்கள்? என் குறைவான ஞானத்தைக் கண்டு சிரித்தார்களா? இல்லை,
நான் தவறாகச் சொன்ன விளக்கத்தைக் கண்டு சிரித்தார்களா? இவை இரண்டுமே இல்லை.
என் உருவத்தைப் பார்த்து சிரித்தார்கள். என் தோலின் நிறத்தை வைத்து, என் உடலின் உருவத்தை வைத்து இவர்கள்
என்னை, என் அறிவை மதிப்பிட்டார்கள். என் தோலை வைத்து என் மதிப்பை நிர்ணயிக்கும் இவர்கள் தோல் வியாபாரிகள் தானே?

தோல் வியாபாரி தான் தோலின் நிறத்தை வைத்து, ஆட்டுத் தோலுக்கு விலை போடுவான். கசாப்புக் கடைக்காரன் தான்,
ஆட்டின் உருவத்தை வைத்து ஆட்டுக்கு மதிப்பு போடுவான். இவர்களும் என்னை அப்படித்தான் மதிப்பிட்டார்கள்.
அதனால் தான் இவர்களை தோல் வியாபாரி என்றேன். பண்டிதர்கள் இருக்க வேண்டிய சபையில்
தோல் வியாபாரிகளுக்கு என்ன வேலை? அதனால் தான் இவர்களை வெளியே போகச் சொன்னேன்” என்றார் அஷ்டவக்கிரர்.

அவமானமடைந்த பண்டிதர்கள் தலைகுனிந்து சபையை விட்டு வெளியேறினார்கள்.

வந்தவர் மகா ஞானி என ஜனகர் அறிந்துகொண்டார்.
பணிவுடன் அவர் காலடியில் அமர்ந்து தன் சந்தேகத்துக்கு விடை கேட்டுத் தெரிந்து கொண்டார்.
ஜனகருக்கு அஷ்டவக்கிரர் சொன்ன அந்த உபதேசம் ‘அஷ்டவக்கிர கீதை’ என்ற பெயருடன் விளங்குகிறது.

அந்த உபதேசத்தை பெற்ற ஜனகர் அன்று முதல் மகா ஞானியாகி விட்டார்.

ஜனகரின் சந்தேகம் தீர்த்த மகரிஷியின் விளக்கம் இதுதான்.
“தூங்கிய போது கண்டதும் கனவு தான். இப்போ நீ வாழும் வாழ்வும் கனவுதான்.
உன்னோட ராஜ வாழ்வும், பிச்சைக்கார வாழ்வும் இரண்டுமே உண்மையில்லை.
ராஜாவா இருக்கும்போது சந்தோஷப்படாதே. தூங்கும்போது அந்த சந்தோஷம் போயிடும்.
பிச்சைக்காரனா இருக்கும்போது வருத்தப்படாதே. விழித்ததும் அந்த வருத்தம் மறைந்து விடும்.
இரண்டு நிலையிலும் ஒரே மாதிரி இருக்கக் கற்றுக்கொள்” என்றார்.

———————-

அத்யாயம் -1-

ஜநக உவாச.
கதஂ ஜ்ஞாநமவாப்நோதி கதஂ முக்திர்பவிஷ்யதி.
வைராக்யஂ ச கதஂ ப்ராப்தமேதத் ப்ரூஹி மம ப்ரபோ||1.1||

அஷ்டவக்ர உவாச.
முக்திமிச்சஸி சேத்தாத விஷயாந் விஷவத்த்யஜ.
க்ஷமார்ஜவதயாதோஷஸத்யஂ பீயூஷவத்பஜ||1.2||

ந பரித்வீ ந ஜலஂ நாக்நிர்ந வாயுத்யௌர்ந வா பவாந்.
ஏஷாஂ ஸாக்ஷிணமாத்மாநஂ சித்ரூபஂ வித்தி முக்தயே||1.3||

யதி தேஹஂ பரிதக்கரித்ய சிதி விஷ்ராம்ய திஷ்டஸி.
அதுநைவ ஸுகீ ஷாந்தோ பந்தமுக்தோ பவிஷ்யஸி||1.4||

ந த்வஂ விப்ராதிகோ வர்ணோ நாஷ்ரமீ நாக்ஷகோசரஃ.
அஸங்கோஸி நிராகாரோ விஷ்வஸாக்ஷீ ஸுகீ பவ||1.5||

தர்மாதர்மௌ ஸுகஂ துஃகஂ மாநஸாநி ந தே விபோ.
ந கர்தாஸி ந போக்தாஸி முக்த ஏவாஸி ஸர்வதா||1.6||

ஏகோ த்ரஷ்டாஸி ஸர்வஸ்ய முக்தப்ராயோஸி ஸர்வதா.
அயமேவ ஹி தே பந்தோ த்ரஷ்டாரஂ பஷ்யஸீதரம்||1.7||

அஹஂ கர்தேத்யஹஂமாநமஹாகரிஷ்ணாஹிதஂஷிதஃ.
நாஹஂ கர்தேதி விஷ்வாஸாமரிதஂ பீத்வா ஸுகீ பவ||1.8||

ஏகோ விஷுத்தபோதோஹமிதி நிஷ்சயவஹ்நிநா.
ப்ரஜ்வால்யாஜ்ஞாநகஹநஂ வீதஷோகஃ ஸுகீ பவ||1.9||

யத்ர விஷ்வமிதஂ பாதி கல்பிதஂ ரஜ்ஜுஸர்பவத்.
ஆநந்தபரமாநந்தஃ ஸ போதஸ்த்வஂ ஸுகஂ சர||1.10||

முக்தாபிமாநீ முக்தோ ஹி பத்தோ பத்தாபிமாந்யபி.
கிஂவதந்தீஹ ஸத்யேயஂ யா மதிஃ ஸா கதிர்பவேத்||1.11||

ஆத்மா ஸாக்ஷீ விபுஃ ஷூர்ண ஏகோ முக்தஷ்சிதக்ரியஃ.
அஸங்கோ நிஸ்பரிஹஃ ஷாந்தோ ப்ரமாத் ஸஂஸாரவாநிவ||1.12||

கூடஸ்தஂ போதமத்வைதமாத்மாநஂ பரிபாவய.
ஆபாஸோஹஂ ப்ரமஂ முக்த்வா பாவஂ பாஹ்யமதாந்தரம்||1.13||

தேஹாபிமாநபாஷேந சிரஂ பத்தோஸி புத்ரக.
போதோஹஂ ஜ்ஞாநகங்கேந தந்ிநகரித்ய ஸுகீ பவ||1.14||

நிஃஸங்கோ நிஷ்க்ரியோஸி த்வஂ ஸ்வப்ரகாஷோ நிரஞ்ஜநஃ.
அயமேவ ஹி தே பந்தஃ ஸமாதிமநுதிஷ்டஸி||1.15||

த்வயா வ்யாப்தமிதஂ விஷ்வஂ த்வயி ப்ரோதஂ யதார்ததஃ.
ஷுத்தபுத்தஸ்வரூபஸ்த்வஂ மா கமஃ க்ஷுத்ரசித்ததாம்||1.16||

நிரபேக்ஷோ நிர்விகாரோ நிர்பரஃ ஷீதலாஷயஃ.
அகாதபுத்திரக்ஷுப்தோ பவ சிந்மாத்ரவாஸநஃ||1.17||

ஸாகாரமநரிதஂ வித்தி நிராகாரஂ து நிஷ்சலம்.
ஏதத்தத்வோபதேஷேந ந புநர்பவஸம்பவஃ||1.18||

யதைவாதர்ஷமத்யஸ்தே ரூபேந்தஃ பரிதஸ்து ஸஃ.
ததைவாஸ்மிந் ஷரீரேந்தஃ பரிதஃ பரமேஷ்வரஃ||1.19||

ஏகஂ ஸர்வகதஂ வ்யோம பஹிரந்தர்யதா கடே.
நித்யஂ நிரந்தரஂ ப்ரஹ்ம ஸர்வபூதகணே ததா||1.20||

—————-

அத்யாயம் -2-

ஜநக உவாச.
அஹோ நிரஞ்ஜநஃ ஷாந்தோ போதோஹஂ ப்ரகரிதேஃ பரஃ.
ஏதாவந்தமஹஂ காலஂ மோஹேநைவ விடம்பிதஃ||2.1||

யதா ப்ரகாஷயாம்யேகோ தேஹமேநஂ ததா ஜகத்.
அதோ மம ஜகத்ஸர்வமதவா ந ச கிஞ்சந||2.2||

ஸஷரீரமஹோ விஷ்வஂ பரித்யஜ்ய மயாதுநா.
குதஷ்சித் கௌஷலாதேவ பரமாத்மா விலோக்யதே||2.3||

யதா ந தோயதோ பிந்நாஸ்தரங்காஃ பேநபுத்புதாஃ.
ஆத்மநோ ந ததா பிந்ந விஷ்வமாத்மவிநிர்கதம்||2.4||

தந்துமாத்ரோ பவேதேவ படோ யத்வத்விசாரிதஃ.

ஆத்மதந்மாத்ரமேவேதஂ தத்வத்விஷ்வஂ விசாரிதம்||2.5||

யதைவேக்ஷுரஸே க்லரிப்தா தேந வ்யாப்தைவ ஷர்கரா.
ததா விஷ்வஂ மயி க்லரிப்தஂ மயா வ்யாப்தஂ நிரந்தரம்||2.6||

ஆத்மாஜ்ஞாநாஜ்ஜகத்பாதி ஆத்மஜ்ஞாநாந்ந பாஸதே.
ரஜ்ஜ்வஜ்ஞாநாதஹிர்பாதி தஜ்ஜ்ஞாநாத்பாஸதே ந ஹி||2.7||

ப்ரகாஷோ மே நிஜஂ ரூபஂ நாதிரிக்தோஸ்ம்யஹஂ ததஃ.
யதா ப்ரகாஷதே விஷ்வஂ ததாஹம்பாஸ ஏவ ஹி||2.8||

அஹோ விகல்பிதஂ விஷ்வமஜ்ஞாநாந்மயி பாஸதே.
ரூப்யஂ ஷுக்தௌ பணீ ரஜ்ஜௌ வாரி ஸூர்யகரே யதா||2.9||

மத்தோ விநிர்கதஂ விஷ்வஂ மய்யேவ லயமேஷ்யதி.
மரிதி கும்போ ஜலே வீசிஃ கநகே கடகஂ யதா||2.10||

அஹோ அஹஂ நமோ மஹ்யஂ விநாஷோ யஸ்ய நாஸித மே.
ப்ரஹ்மாதிஸ்தம்பபர்யந்தஂ ஜகந்நாஷேபி திஷ்டதஃ||2.11||

அஹோ அஹஂ நமோ மஹ்யமேகோஹஂ தேஹவாநபி.
க்வசிந்ந கந்தா நாகந்தா வ்யாப்ய விஷ்வமவஸ்திதஃ||2.12||

அஹோ அஹஂ நமோ மஹ்யஂ தக்ஷோ நாஸ்தீஹ மத்ஸமஃ.
அஸஂஸ்பரிஷ்ய ஷரீரேண யேந விஷ்வஂ சிரஂ தரிதம்||2.13||

அஹோ அஹஂ நமோ மஹ்யஂ யஸ்ய மே நாஸ்தி கிஞ்சந.
அதவா யஸ்ய மே ஸர்வஂ யத்வாங்மநஸகோசரம்||2.14||

ஜ்ஞாநஂ ஜ்ஞேயஂ ததா ஜ்ஞாதா த்ரிதயஂ நாஸ்தி வாஸ்தவம்.
அஜ்ஞாநாத்பாதி யத்ரேதஂ ஸோஹமஸ்மி நிரஞ்ஜநஃ||2.15||

த்வைதமூலமஹோ துஃகஂ நாந்யத்தஸ்யாஸ்தி பேஷஜம்.
தரிஷ்யமேதந்மரிஷா ஸர்வஂ ஏகோஹஂ சித்ரஸோமலஃ||2.16||

போதமாத்ரோஹமஜ்ஞாநாதுபாதிஃ கல்பிதோ மயா.
ஏவஂ விமரிஷதோ நித்யஂ நிர்விகல்பே ஸ்திதிர்மம||2.17||

ந மே பந்தோஸ்தி மோக்ஷோ வா ப்ராந்திஃ ஷாந்தா நிராஷ்ரயா.
அஹோ மயி ஸ்திதஂ விஷ்வஂ வஸ்துதோ ந மயி ஸ்திதம்||2.18||

ஸஷரீரமிதஂ விஷ்வஂ ந கிஞ்சிதிதி நிஷ்சிதம்.
ஷுத்தசிந்மாத்ர ஆத்மா ச தத்கஸ்மிந் கல்பநாதுநா||2.19||

ஷரீரஂ ஸ்வர்கநரகௌ பந்தமோக்ஷௌ பயஂ ததா.
கல்பநாமாத்ரமேவைதத் கிஂ மே கார்யஂ சிதாத்மநஃ||2.20||

அஹோ ஜநஸமூஹேபி ந த்வைதஂ பஷ்யதோ மம.
அரண்யமிவ ஸஂவரித்தஂ க்வ ரதிஂ கரவாண்யஹம்||2.21||

நாஹஂ தேஹோ ந மே தேஹோ ஜீவோ நாஹமஹஂ ஹி சித்.
அயமேவ ஹி மே பந்த ஆஸீத் யா ஜீவிதே ஸ்பரிஹா||2.22||

அஹோ புவநகல்லோலைர்விசித்ரைர்த்ராக் ஸமுத்திதம்.
மய்யநந்தமஹாம்போதௌ சித்தவாதே ஸமுத்யதே||2.23||

மய்யநந்தமஹாம்போதௌ சித்தவாதே ப்ரஷாம்யதி.
அபாக்யாஜ்ஜீவவணிஜோ ஜகத்போதோ விநஷ்வரஃ||2.24||

மய்யநந்தமஹாம்போதாவாஷ்சர்யஂ ஜீவவீசயஃ.
உத்யந்தி க்நந்தி கேலந்தி ப்ரவிஷந்தி ஸ்வபாவதஃ||2.25||

—————-

அத்யாயம் -3-

அஷ்டாவக்ர உவாச.
அவிநாஷிநமாத்மாநமேகஂ விஜ்ஞாய தத்த்வதஃ.
தவாத்மஜ்ஞஸ்ய தோரஸ்ய கதமர்தார்ஜநே ரதிஃ||3.1||

ஆத்மாஜ்ஞாநாதஹோ ப்ரீதிர்விஷயப்ரமகோசரே.
ஷுக்தேரஜ்ஞாநதோ லோபோ யதா ரஜதவிப்ரமே||3.2||

விஷ்வஂ ஸ்புரதி யத்ரேதஂ தரங்கா இவ ஸாகரே.
ஸோஹமஸ்மீதி விஜ்ஞாய கிஂ தீந இவ தாவஸி||3.3||

ஷ்ருத்வாபி ஷுத்தசைதந்யமாத்மாநமதிஸுந்தரம்.
உபஸ்தேத்யந்தஸஂஸக்தோ மாலிந்யமதிகச்சதி||3.4||

ஸர்வபூதேஷு சாத்மாநஂ ஸர்வபூதாநி சாத்மநி.
முநேர்ஜாநத ஆஷ்சர்யஂ மமத்வமநுவர்ததே||3.5||

ஆஸ்திதஃ பரமாத்வைதஂ மோக்ஷார்தேபி வ்யவஸ்திதஃ.
ஆஷ்சர்யஂ காமவஷகோ விகலஃ கேலிஷிக்ஷயா||3.6||

உத்பூதஂ ஜ்ஞாநதுர்மித்ரமவதார்யாதிதுர்பலஃ.
ஆஷ்சர்யஂ காமமாகாங்க்ஷேத காலமந்தமநுஷ்ரிதஃ||3.7||

இஹாமுத்ர விரக்தஸ்ய நித்யாநித்யவிவேகிநஃ.
ஆஷ்சர்யஂ மோக்ஷகாமஸ்ய மோக்ஷாதேவ விபீஷிகா||3.8||

தீரஸ்து போஜ்யமாநோபி பீட்யமாநோபி ஸர்வதா.
ஆத்மாநஂ கேவலஂ பஷ்யந் ந துஷ்யதி ந குப்யதி||3.9||

சேஷ்டமாநஂ ஷரீரஂ ஸ்வஂ பஷ்யத்யந்யஷரீரவத்.
ஸஂஸ்தவே சாபி நிந்தாயாஂ கதஂ க்ஷுப்யேத் மஹாஷயஃ||3.10||

மாயாமாத்ரமிதஂ விஷ்வஂ பஷ்யந் விகதகௌதுகஃ.
அபி ஸந்நிஹிதே மரித்யௌ கதஂ த்ரஸ்யதி தீரதீஃ||3.11||

நிஃஸ்பரிஹஂ மாநஸஂ யஸ்ய நைராஷ்யேபி மஹாத்மநஃ.
தஸ்யாத்மஜ்ஞாநதரிப்தஸ்ய துலநா கேந ஜாயதே||3.12||

ஸ்வபாவாதேவ ஜாநாநோ தரிஷ்யமேதந்ந கிஞ்சந.
இதஂ க்ராஹ்யமிதஂ த்யாஜ்யஂ ஸ கிஂ பஷ்யதி தீரதீஃ||3.13||

அந்தஸ்த்யக்தகஷாயஸ்ய நிர்த்வந்த்வஸ்ய நிராஷிஷஃ.
யதரிச்சயாகதோ போகோ ந துஃகாய ந துஷ்டயே||3.14||

————–

அத்யாயம் -4-

ஜநக உவாச.
ஹந்தாத்மஜ்ஞஸ்ய தீரஸ்ய கேலதோ போகலீலயா.
ந ஹி ஸஂஸாரவாஹீகைர்மூடைஃ ஸஹ ஸமாநதா||4.1||

யத்பதஂ ப்ரேப்ஸவோ தீநாஃ ஷக்ராத்யாஃ ஸர்வதேவதாஃ.
அஹோ தத்ர ஸ்திதோ யோகீ ந ஹர்ஷமுபகச்சதி||4.2||

தஜ்ஜ்ஞஸ்ய புண்யபாபாப்யாஂ ஸ்பர்ஷோ ஹ்யந்தர்ந ஜாயதே.
ந ஹ்யாகாஷஸ்ய தூமேந தரிஷ்யமாநாபி ஸங்கதிஃ||4.3||

ஆத்மைவேதஂ ஜகத்ஸர்வஂ ஜ்ஞாதஂ யேந மஹாத்மநா.
யதரிச்சயா வர்தமாநஂ தஂ நிஷேத்துஂ க்ஷமேத கஃ||4.4||

ஆப்ரஹ்மஸ்தம்பபர்யந்தே பூதக்ராமே சதுர்விதே.
விஜ்ஞஸ்யைவ ஹி ஸாமர்த்யமிச்சாநிச்சாவிவர்ஜநே||4.5||

ஆத்மாநமத்வயஂ கஷ்சிஜ்ஜாநாதி ஜகதீஷ்வரம்.
யத்வேத்தி தத் ஸ குருதே ந பயஂ தஸ்ய குத்ரசித்||4.6||

————

அத்யாயம் -5-

அஷ்டாவக்ர உவாச.
ந தே ஸங்கோஸ்தி கேநாபி கிஂ ஷுத்தஸ்த்யக்துமிச்சஸி.
ஸங்காதவிலயஂ குர்வந்நேவமேவ லயஂ வ்ரஜ||5.1||

உதேதி பவதோ விஷ்வஂ வாரிதேரிவ புத்புதஃ.
இதி ஜ்ஞாத்வைகமாத்மாநமேவமேவ லயஂ வ்ரஜ||5.2||

ப்ரத்யக்ஷமப்யவஸ்துத்வாத்விஷ்வஂ நாஸ்த்யமலே த்வயி.
ரஜ்ஜுஸர்ப இவ வ்யக்தமேவமேவ லயஂ வ்ரஜ||5.3||

ஸமதுஃகஸுகஃ பூர்ண ஆஷாநைராஷ்யயோஃ ஸமஃ.
ஸமஜீவிதமரித்யுஃ ஸந்நேவமேவ லயஂ வ்ரஜ||5.4||

———–

அத்யாயம் -6-

ஜநக உவாச.
ஆகாஷவதநந்தோஹஂ கடவத் ப்ராகரிதஂ ஜகத்.
இதி ஜ்ஞாநஂ ததைதஸ்ய ந த்யாகோ ந க்ரஹோ லயஃ||6.1||

மஹோததிரிவாஹஂ ஸ ப்ரபஞ்சோ வீசிஸந்நிபஃ.
இதி ஜ்ஞாநஂ ததைதஸ்ய ந த்யாகோ ந க்ரஹோ லயஃ||6.2||

அஹஂ ஸ ஷுக்திஸங்காஷோ ரூப்யவத்விஷ்வகல்பநா.
இதி ஜ்ஞாநஂ ததைதஸ்ய ந த்யாகோ ந க்ரஹோ லயஃ||6.3||

அஹஂ வா ஸர்வபூதேஷு ஸர்வபூதாந்யதோ மயி.
இதி ஜ்ஞாநஂ ததைதஸ்ய ந த்யாகோ ந க்ரஹோ லயஃ||6.4||

————

அத்யாயம் -7-

ஜநக உவாச.
மய்யநந்தமஹாம்போதௌ விஷ்வபோத இதஸ்ததஃ.
ப்ரமதி ஸ்வாந்தவாதேந ந மமாஸ்த்யஸஹிஷ்ணுதா||7.1||

மய்யநந்தமஹாம்போதௌ ஜகத்வீசிஃ ஸ்வபாவதஃ.
உதேது வாஸ்தமாயாது ந மே வரித்திர்ந ந க்ஷதிஃ||7.2||

மய்யநந்தமஹாம்போதௌ விஷ்வஂ நாம விகல்பநா.
அதிஷாந்தோ நிராகார ஏததேவாஹமாஸ்திதஃ||7.3||

நாத்மா பாவேஷு நோ பாவஸ்தத்ராநந்தே நிரஞ்ஜநே.
இத்யஸக்தோஸ்பரிஹஃ ஷாந்த ஏததேவாஹமாஸ்திதஃ||7.4||

அஹோ சிந்மாத்ரமேவாஹமிந்த்ரஜாலோபமஂ ஜகத்.
அதோ மம கதஂ குத்ர ஹேயோபாதேயகல்பநா||7.5||

————

அத்யாயம் -8-

அஷ்டாவக்ர உவாச.
ததா பந்தோ யதா சித்தஂ கிஞ்சித்வாஞ்சதி ஷோசதி.
கிஞ்சிந்முஞ்சதி கரிஹ்ணாதி கிஞ்சித்தரிஷ்யதி குப்யதி||8.1||

ததா முக்திர்யதா சித்தஂ ந வாஞ்சதி ந ஷோசதி.
ந முஞ்சதி ந கரிஹ்ணாதி ந ஹரிஷ்யதி ந குப்யதி||8.2||

ததா பந்தோ யதா சித்தஂ ஸக்தஂ காஸ்வபி தரிஷ்டிஷு.
ததா மோக்ஷோ யதா சித்தமஸக்தஂ ஸர்வதரிஷ்டிஷு||8.3||

யதா நாஹஂ ததா மோக்ஷோ யதாஹஂ பந்தநஂ ததா.
மத்வேதி ஹேலயா கிஞ்சித் மா கரிஹாண விமு஀ஞ்ச மா||8.4||

————-

அத்யாயம் -9-

அஷ்டாவக்ர உவாச.
கரிதாகரிதே ச த்வந்த்வாநி கதா ஷாந்தாநி கஸ்ய வா.
ஏவஂ ஜ்ஞாத்வேஹ நிர்வேதாத்பவ த்யாகபரோவ்ரதீ||9.1||

கஸ்யாபி தாத தந்யஸ்ய லோகசேஷ்டாவலோகநாத்.
ஜீவிதேச்சா புபுக்ஷா ச புபுத்ஸோபஷமஂ கதாஃ||9.2||

அநித்யஂ ஸர்வமேவேதஂ தாபத்ரிதயதூஷிதம்.
அஸாரஂ நிந்திதஂ ஹேயமிதி நிஷ்சித்ய ஷாம்யதி||9.3||

கோஸௌ காலோ வயஃ கிஂ வா யத்ர த்வந்த்வாநி நோ நரிணாம்.
தாந்யுபேக்ஷ்ய யதாப்ராப்தவர்தீ ஸித்திமவாப்நு யாத்||9.4||

நாநா மதஂ மஹர்ஷீணாஂ ஸாதூநாஂ யோகிநாஂ ததா.
தரிஷ்ட்வா நிர்வேதமாபந்நஃ கோ ந ஷாம்யதி மாநவஃ||9.5||

கரித்வா மூர்திபரிஜ்ஞாநஂ சைதந்யஸ்ய ந கிஂ குருஃ.
நிர்வேதஸமதாயுக்தயா யஸ்தாரயதி ஸஂஸரிதேஃ||9.6||

பஷ்ய பூதவிகாராஂஸ்த்வஂ பூதமாத்ராந் யதார்ததஃ.
தத்க்ஷணாத்பந்தநிர்முக்தஃ ஸ்வரூபஸ்தோ பவிஷ்யஸி||9.7||

வாஸநா ஏவ ஸஂஸார இதி ஸர்வா விமுஞ்ச தாஃ.
தத்த்யாகோ வாஸநாத்யாகாத் ஸ்திதிரத்ய யதா ததா||9.8||

————–

அத்யாயம் -10-

அஷ்டாவக்ர உவாச.
விஹாய வைரிணஂ காமமர்தஂ சாநர்தஸங்குலம்.
தர்மமப்யேதயோர்ஹேதுஂ ஸர்வத்ராநாதரஂ குரு||10.1||

ஸ்வப்நேந்த்ரஜாலவத் பஷ்ய திநாநி த்ரீணி பஞ்ச வா.
மித்ரக்ஷேத்ரதநாகாரதாரதாயாதிஸம்பதஃ||10.2||

யத்ர யத்ர பவேத்தரிஷ்ணா ஸஂஸாரஂ வித்தி தத்ர வை.
ப்ரௌடவைராக்யமாஷ்ரித்ய வீததரிஷ்ணஃ ஸுகீ பவ||10.3||

தரிஷ்ணாமாத்ராத்மகோ பந்தஸ்தந்நாஷோ மோக்ஷ உச்யதே.
பவாஸஂஸக்திமாத்ரேண ப்ராப்திதுஷ்டிர்முஹுர்முஹுஃ||10.4||

த்வமேகஷ்சேதநஃ ஷுத்தோ ஜடஂ விஷ்வமஸத்ததா.
அவித்யாபி ந கிஞ்சித்ஸா கா புபுத்ஸா ததாபி தே||10.5||

ராஜ்யஂ ஸுதாஃ கலத்ராணி ஷரீராணி ஸுகாநி ச.
ஸஂஸக்தஸ்யாபி நஷ்டாநி தவ ஜந்மநி ஜந்மநி||10.6||

அலமர்தேந காமேந ஸுகரிதேநாபி கர்மணா.
ஏப்யஃ ஸஂஸாரகாந்தாரே ந விஷ்ராந்தமபூந்மநஃ||10.7||

கரிதஂ ந கதி ஜந்மாநி காயேந மநஸா கிரா.
துஃகமாயாஸதஂ கர்ம ததத்யாப்யுபரம்யதாம்||10.8||

————-

அத்யாயம் -11-

அஷ்டாவக்ர உவாச.
பாவாபாவவிகாரஷ்ச ஸ்வபாவாதிதி நிஷ்சயீ.
நிர்விகாரோ கதக்லேஷஃ ஸுகேநைவோபஷாம்யதி||11.1||

ஈஷ்வரஃ ஸர்வநிர்மாதா நேஹாந்ய இதி நிஷ்சயீ.
அந்தர்காலிதஸர்வாஷஃ ஷாந்தஃ க்வாபி ந ஸஜ்ஜதே||11.2||

ஆபதஃ ஸம்பதஃ காலே தைவாதேவேதி நிஷ்சயீ.
தரிப்தஃ ஸ்வஸ்தேந்த்ரியோ நித்யஂ ந வாஞ்சதி ந ஷோசதி||11.3||

ஸுகதுஃகே ஜந்மமரித்யூ தைவாதேவேதி நிஷ்சயீ.
ஸாத்யாதர்ஷீ நிராயாஸஃ குர்வந்நபி ந லிப்யதே||11.4||

சிந்தயா ஜாயதே துஃகஂ நாந்யதேஹேதி நிஷ்சயீ.
தயா ஹீநஃ ஸுகீ ஷாந்தஃ ஸர்வத்ர கலிதஸ்பரிஹஃ||11.5||

நாஹஂ தேஹோ ந மே தேஹோ போதோ஀ஹமிதி நிஷ்சயீ.
கைவல்யமிவஂ ஸஂப்ராப்தோ ந ஸ்மரத்யகரிதஂ கரிதம்||11.6||

ஆப்ரஹ்மஸ்தம்பபர்யந்தமஹமேவேதி நிஷ்சயீ.
நிர்விகல்பஃ ஷுசிஃ ஷாந்தஃ ப்ராப்தாப்ராப்தவிநிர்வரிதஃ||11.7||

நாநாஷ்சர்யமிதஂ விஷ்வஂ ந கிஞ்சிதிதி நிஷ்சயீ.
நிர்வாஸநஃ ஸ்பூர்திமாத்ரோ ந கிஞ்சிதிவ ஷாம்யதி||11.8||

————-

அத்யாயம் -12-

ஜநக உவாச.
காயகரித்யாஸஹஃ பூர்வஂ ததோ வாக்விஸ்தராஸஹஃ.
அத சிந்தாஸஹஸ்தஸ்மாதேவமேவாஹமாஸ்திதஃ||12.1||

ப்ரீத்யபாவேந ஷப்தாதேரதரிஷ்யத்வேந சாத்மநஃ.
விக்ஷேபைகாக்ரஹரிதய ஏவமேவாஹமாஸ்திதஃ||12.2||

ஸமாத்யாஸாதிவிக்ஷிப்தௌ வ்யவஹாரஃ ஸமாதயே.
ஏவஂ விலோக்ய நியமமேவமேவாஹமாஸ்திதஃ||12.3||

ஹேயோபாதேயவிரஹாதேவஂ ஹர்ஷவிஷாதயோஃ.
அபாவாதத்ய ஹே ப்ரஹ்மந்நேவமேவாஹமாஸ்திதஃ||12.4||

ஆஷ்ரமாநாஷ்ரமஂ த்யாநஂ சித்தஸ்வீகரிதவர்ஜநம்.
விகல்பஂ மம வீக்ஷ்யைதைரேவமேவாஹமாஸ்திதஃ||12.5||

கர்மாநுஷ்டாநமஜ்ஞாநாத்யதைவோபரமஸ்ததா.
புத்வா ஸம்யகிதஂ தத்த்வமேவமேவாஹமாஸ்திதஃ||12.6||

அசிந்த்யஂ சிந்த்யமாநோபி சிந்தாரூபஂ பஜத்யஸௌ.
த்யக்தவா தத்பாவநஂ தஸ்மாதேவமேவாஹமாஸ்திதஃ||12.7||

ஏவமேவ கரிதஂ யேந ஸ கரிதார்தோ பேவதஸௌ.
ஏவமேவ ஸ்வபாவோ யஃ ஸ கரிதார்தோ பவேதஸௌ||12.8||

————

அத்யாயம் -13-

ஜநக உவாச.
அகிஞ்சநபவஂ ஸ்வாஸ்த்யஂ கௌபீநத்வேபி துர்லபம்.
த்யாகாதாநே விஹாயாஸ்மாதஹமாஸே யதாஸுகம்||13.1||

குத்ராபி கேதஃ காயஸ்ய ஜிஹ்வா குத்ராபி கித்யதே.
மநஃ குத்ராபி தத்த்யக்த்வா புருஷார்தே ஸ்திதஃ ஸுகம்||13.2||

கரிதஂ கிமபி நைவ ஸ்யாதிதி ஸஞ்சிந்த்ய தத்த்வதஃ.
யதா யத் கர்துமாயாதி தத்கரித்வாஸே யதாஸுகம்||13.3||

கர்மநைஷ்கர்ம்யநிர்பந்தபாவா தேஹஸ்தயோகிநஃ.
ஸஂயோகாயோகவிரஹாதஹமாஸே யதாஸுகம்||13.4||

அர்தாநர்தௌ ந மே ஸ்தித்யா கத்யா ந ஷயநேந வா.
திஷ்டந் கச்சந் ஸ்வபந் தஸ்மாதஹமாஸே யதாஸுகம்||13.5||

ஸ்வபதோ நாஸ்தி மே ஹாநிஃ ஸித்திர்யத்நவதோ ந வா.
நாஷோல்லாஸௌ விஹாயாஸ்மாதஹமாஸே யதாஸுகம்||13.6||

ஸுகாதிரூபாநியமஂ பாவேஷ்வாலோக்ய பூரிஷஃ.
ஷுபாஷுபே விஹாயாஸ்மாதஹமாஸே யதாஸுகம்||13.7||

—————–

அத்யாயம் -14

ஜநக உவாச.
ப்ரகரித்யா ஷூந்யசித்தோ யஃ ப்ரமாதாத்பாவபாவநஃ.
நித்ரிதோ போதித இவ க்ஷீணஸஂஸ்மரணோ ஹி ஸஃ||14.1||

க்வ தநாநி க்வ மித்ராணி க்வ மே விஷயதஸ்யவஃ.
க்வ ஷாஸ்த்ரஂ க்வ ச விஜ்ஞாநஂ யதா மே கலிதா ஸ்பரிஹா||14.2||

விஜ்ஞாதே ஸாக்ஷிபுருஷே பரமாத்மநி சேஷ்வரே.
நைராஷ்யே பந்தமோக்ஷே ச ந சிந்தா முக்தயே மம||14.3||

அந்தர்விகல்பஷூந்யஸ்ய பஹிஃ ஸ்வச்சந்தசாரிணஃ.
ப்ராந்தஸ்யேவ தஷாஸ்தாஸ்தாஸ்தாதரிஷா ஏவ ஜாநதே||14.4||

—————

அத்யாயம் -15-

அஷ்டாவக்ர உவாச.
யதாததோபதேஷேந கரிதார்தஃ ஸத்த்வபுத்திமாந்.
ஆஜீவமபி ஜிஜ்ஞாஸுஃ பரஸ்தத்ர விமுஹ்யதி||15.1||

மோக்ஷோ விஷயவைரஸ்யஂ பந்தோ வைஷயிகோ ரஸஃ.
ஏதாவதேவ விஜ்ஞாநஂ யதேச்சஸி ததா குரு||15.2||

வாக்மிப்ராஜ்ஞமஹோத்யோகஂ ஜநஂ மூகஜடாலஸம்.
கரோதி தத்த்வபோதோயமதஸ்த்யக்தோ புபுக்ஷுபிஃ||15.3||

ந த்வஂ தேஹோ ந தே தேஹோ போக்தா கர்தா ந வா பவாந்.
சித்ரூபோஸி ஸதா ஸாக்ஷீ நிரபேக்ஷஃ ஸுகஂ சர||15.4||

ராகத்வேஷௌ மநோதர்மௌ ந மநஸ்தே கதாசந.
நிர்விகல்போஸி போதாத்மா நிர்விகாரஃ ஸுகஂ சர||15.5||

ஸர்வபூதேஷு சாத்மாநஂ ஸர்வபூதாநி சாத்மநி.
விஜ்ஞாய நிரஹஂகாரோ நிர்மமஸ்த்வஂ ஸுகீ பவ||15.6||

விஷ்வஂ ஸ்புரதி யத்ரேதஂ தரங்கா இவ ஸாகரே.
தத்த்வமேவ ந ஸந்தேஹஷ்சிந்மூர்தே விஜ்வரோ பவ||15.7||

ஷ்ரத்தஸ்வ தாத ஷ்ரத்தஸ்வ நாத்ர மோஹஂ குருஷ்வ போஃ.
ஜ்ஞாநஸ்வரூபோ பகவாநாத்மா த்வஂ ப்ரகரிதேஃ பரஃ||15.8||

குணைஃ ஸஂவேஷ்டிதோ தேஹஸ்திஷ்டத்யாயாதி யாதி ச.
ஆத்மா ந கந்தா நாகந்தா கிமேநமநுஷோசஸி||15.9||

தேஹஸ்திஷ்டது கல்பாந்தஂ கச்சத்வத்யைவ வா புநஃ.
க்வ வரித்திஃ க்வ ச வா ஹாநிஸ்தவ சிந்மாத்ரரூபிணஃ||15.10||

த்வய்யநந்தமஹாம்போதௌ விஷ்வவீசிஃ ஸ்வபாவதஃ.
உதேது வாஸ்தமாயாது ந தே வரித்திர்ந வா க்ஷதிஃ||15.11||

தாத சிந்மாத்ரரூபோஸி ந தே பிந்நமிதஂ ஜகத்.
அதஃ கஸ்ய கதஂ குத்ர ஹேயோபாதேயகல்பநா||15.12||

ஏகஸ்மிந்நவ்யயே ஷாந்தே சிதாகாஷேமலே த்வயி.
குதோ ஜந்ம குதஃ கர்ம குதோஹஂகார ஏவ ச||15.13||

யத்த்வஂ பஷ்யஸி தத்ரைகஸ்த்வமேவ ப்ரதிபாஸஸே.
கிஂ பரிதக் பாஸதே ஸ்வர்ணாத் கடகாங்கதநூபுரம்||15.14||

அயஂ ஸோஹமயஂ நாஹஂ விபாகமிதி ஸந்த்யஜ.
ஸர்வமாத்மேதி நிஷ்சித்ய நிஃஸங்கல்பஃ ஸுகீ பவ||15.15||

தவைவாஜ்ஞாநதோ விஷ்வஂ த்வமேகஃ பரமார்ததஃ.
த்வத்தோந்யோ நாஸ்தி ஸஂஸாரீ நாஸஂஸாரீ ச கஷ்சந||15.16||

ப்ராந்திமாத்ரமிதஂ விஷ்வஂ ந கிஞ்சிதிதி நிஷ்சயீ.
நிர்வாஸநஃ ஸ்பூர்திமாத்ரோ ந கிஞ்சிதிவ ஷாம்யதி||15.17||

ஏக ஏவ பவாம்போதாவாஸீதஸ்தி பவிஷ்யதி.
ந தே பந்தோஸ்தி மோக்ஷோ வா கரிதகரித்யஃ ஸுகஂ சர||15.18||

மா ஸங்கல்பவிகல்பாப்யாஂ சித்தஂ க்ஷோபய சிந்மய.
உபஷாம்ய ஸுகஂ திஷ்ட ஸ்வாத்மந்யாநந்தவிக்ரஹே||15.19||

த்யஜைவ த்யாநஂ ஸர்வத்ர மா கிஞ்சித்தரிதி தாரய.
ஆத்மா த்வஂ முக்த ஏவாஸி கிஂ விமரிஷ்ய கரிஷ்யஸி||15.20||

——————–

அத்யாயம் -16

அஷ்டாவக்ர உவாச.
ஆசக்ஷ்வ ஷரிணு வா தாத நாநாஷாஸ்த்ராண்யநேகஷஃ.
ததாபி ந த்வ ஸ்வாஸ்த்யஂ ஸர்வவிஸ்மரணாதரிதே||16.1||

போகஂ கர்ம ஸமாதிஂ வா குரு விஜ்ஞ ததாபி தே.
சித்தஂ நிரஸ்தஸர்வாஷமத்யர்தஂ ரோசயிஷ்யதி||16.2||

ஆயாஸாத் ஸகலோ துஃகீ நைநஂ ஜாநாதி கஷ்சந.
அநேநைவோபதேஷேந தந்யஃ ப்ராப்நோதி நிர்வரிதிம்||16.3||

வ்யாபாரே கித்யதே யஸ்து நிமேஷோந்மேஷயோரபி.
தஸ்யாலஸ்யதுரீணஸ்ய ஸுகஂ நாந்யஸ்ய கஸ்யசித்||16.4||

இதஂ கரிதமிதஂ நேதி த்வந்த்வைர்முக்தஂ யதா மநஃ.
தர்மார்தகாமமோக்ஷேஷு நிரபேக்ஷஂ ததா பவேத்||16.5||

விரக்தோ விஷயத்வேஷ்டா ராகீ விஷயலோலுபஃ.
க்ரஹமோக்ஷவிஹீநஸ்து ந விரக்தோ ந ராகவாந்||16.6||

ஹேயோபாதேயதா தாவத் ஸஂஸாரவிடபாஂகுரஃ.
ஸ்பரிஹா ஜீவதி யாவத்வை நிர்விசாரதஷாஸ்பதம்||16.7||

ப்ரவரித்தௌ ஜாயதே ராகோ நிவரித்தௌ த்வேஷ ஏவ ஹி.
நிர்த்வந்த்வோ பாலவத்தீமாநேவமேவ வ்யவஸ்திதஃ||16.8||

ஹாதுமிச்சதி ஸஂஸாரஂ ராகீ துஃகஜிஹாஸயா.
வீதராகோ ஹி நிர்துஃகஸ்தஸ்மிந்நபி ந கித்யதி||16.9||

யஸ்யாபிமாநோ மோக்ஷேபி தேஹேபி மமதா ததா.
ந ச ஜ்ஞாநீ ந வா யோகீ கேவலஂ துஃகபாகஸௌ||16.10||

ஹரோ யத்யுபதேஷ்டா தே ஹரிஃ கமலஜோபி வா.
ததாபி ந தவ ஸ்வாஸ்த்யஂ ஸர்வவிஸ்மரணாதரிதே||16.11||

—————

அத்யாயம் -17

அஷ்டாவக்ர உவாச.
தேந ஜ்ஞாநபலஂ ப்ராப்தஂ யோகாப்யாஸபலஂ ததா.
தரிப்தஃ ஸ்வச்சேந்த்ரியோ நித்யமேகாகீ ரமதே து யஃ||17.1||

ந கதாசிஜ்ஜகத்யஸ்மிந் தத்த்வஜ்ஞோ ஹந்த கித்யதி.
யத ஏகேந தேநேதஂ பூர்ணஂ ப்ரஹ்மாண்டமண்டலம்||17.2||

ந ஜாது விஷயாஃ கேபி ஸ்வாராமஂ ஹர்ஷயந்த்யமீ.
ஸல்லகீபல்லவப்ரீதமிவேமஂ நிம்பபல்லவாஃ||17.3||

யஸ்து போகேஷு புக்தேஷு ந பவத்யதிவாஸிதஃ.
அபுக்தேஷு நிராகாங்க்ஷீ தாதரிஷோ பவதுர்லபஃ||17.4||

புபுக்ஷுரிஹ ஸஂஸாரே முமுக்ஷுரபி தரிஷ்யதே.
போகமோக்ஷநிராகாங்க்ஷீ விரலோ ஹி மஹாஷயஃ||17.5||

தர்மார்தகாமமோக்ஷேஷு ஜீவிதே மரணே ததா.
கஸ்யாப்யுதாரசித்தஸ்ய ஹேயோபாதேயதா ந ஹி||17.6||

வாஞ்சா ந விஷ்வவிலயே ந த்வேஷரதஸ்ய ச ஸ்திதௌ.
யதா ஜீவிகயா தஸ்மாத்தந்ய ஆஸ்தே யதாஸுகம்||17.7||

கரிதார்தோநேந ஜ்ஞாநேநேத்யேவஂ கலிததீஃ கரிதீ.
பஷ்யந் ஷரிண்வந் ஸ்பரிஷந் ஜிக்ரந்நஷ்நந்நாஸ்தே யதாஸுகம்||17.8||

ஷூந்யா தரிஷ்டிர்வரிதா சேஷ்டா விகலாநீந்த்ரியாணி ச.
ந ஸ்பரிஹா ந விரக்திர்வா க்ஷீணஂஸாரஸாகரே||17.9||

ந ஜாகர்தி ந நித்ராதி நோந்மீலதி ந மீலதி.
அஹோ பரதஷா க்வாபி வர்ததே முக்தசேதஸஃ||17.10||

ஸர்வத்ர தரிஷ்யதே ஸ்வஸ்தஃ ஸர்வத்ர விமலாஷயஃ.
ஸமஸ்தவாஸநாமுக்தோ முக்தஃ ஸர்வத்ர ராஜதே||17.11||

பஷ்யந் ஷரிண்வந் ஸ்பரிஷந் ஜிக்ரந்நஷ்சந் கரிஹ்ணந் வதந் வ்ரஜந்.
ஈஹிதாநீஹிதைர்முக்தோ முக்த ஏவ மஹாஷயஃ||17.12||

ந நிந்ததி ந ச ஸ்தௌதி ந ஹரிஷ்யதி ந குப்யதி.
ந ததாதி ந கரிஹ்ணாதி முக்தஃ ஸர்வத்ர நீரஸஃ||17.13||

ஸாநுராகாஂ ஸ்த்ரியஂ தரிஷ்ட்வா மரித்யுஂ வா ஸமுபஸ்திதம்.
அவிஹ்வலமநாஃ ஸ்வஸ்தோ முக்த ஏவ மஹாஷயஃ||17.14||

ஸுகே துஃகே நரே நார்யாஂ ஸம்பத்ஸு ச விபத்ஸு ச.
விஷேஷோ நைவ தீரஸ்ய ஸர்வத்ரஸமதர்ஷிநஃ||17.15||

ந ஹிஂஸா நைவ காருண்யஂ நௌத்தத்யஂ ந ச தீநதா.
நாஷ்சர்யஂ நைவ ச க்ஷோபஃ க்ஷீணஸஂஸரணேநரே||17.16||

ந முக்தோ விஷயத்வேஷ்டா ந வா விஷயலோலுபஃ.
அஸஂஸக்தமநா நித்யஂ ப்ராப்தஂ ப்ராப்தமுபாஷ்நுதே||17.17||

ஸமாதாநாஸமாதாநஹிதாஹிதவிகல்பநாஃ.
ஷூந்யசித்தோ ந ஜாநாதி கைவல்யமிவ ஸஂஸ்திதஃ||17.18||

நிர்மமோ நிரஹங்காரோ ந கிஞ்சிதிதி நிஷ்சிதஃ.
அந்தர்கலிதஸர்வாஷஃ குர்வந்நபி கரோதி ந||17.19||

மநஃப்ரகாஷஸம்மோஹஸ்வப்நஜாட்யவிவர்ஜிதஃ.
தஷாஂ காமபி ஸஂப்ராப்தோ பவேத்கலிதமாநஸஃ||17.20||

—————-

அத்யாயம் -18

அஷ்டாவக்ர உவாச.
யஸ்ய போதோதயே தாவத் ஸ்வப்நவத்பவதி ப்ரமஃ.
தஸ்மை ஸுகைகரூபாய நமஃ ஷாந்தாய தேஜஸே||18.1||

அர்ஜயித்வாகிலாநர்தாந் போகாநாப்நோதி ஷுஷ்கலாந்.
ந ஹி ஸர்வபரித்யாகமந்தரேண ஸுகீ பவேத்||18.2||

கர்தவ்யதுஃகமார்தண்டஜ்வாலாதக்தாந்தராத்மநஃ.
குதஃ ப்ரஷமபீயூஷதாராஸாரமரிதே ஸுகம்||18.3||

பவோயஂ பாவநாமாத்ரோ ந கிஞ்சித் பரமார்ததஃ.
நாஸ்த்யபாவஃ ஸ்வபாவாநாஂ பாவாபாவவிபாவிநாம்||18.4||

ந தூரஂ ந ச ஸங்கோசால்லப்தமேவாத்மநஃ பதம்.
நிர்விகல்பஂ நிராயாஸஂ நிர்விகாரஂ நிரஞ்ஜநம்||18.5||

வ்யாமோஹமாத்ரவிரதௌ ஸ்வரூபாதாநமாத்ரதஃ.
வீதஷோகா விராஜந்தே நிராவரணதரிஷ்டயஃ||18.6||

ஸமஸ்தஂ கல்பநாமாத்ரமாத்மா முக்தஃ ஸநாதநஃ.
இதி விஜ்ஞாய தீரோ ஹி கிமப்யஸ்யதி பாலவத்||18.7||

ஆத்மா ப்ரஹ்மேதி நிஷ்சித்ய பாவாபாவௌ ச கல்பிதௌ.
நிஷ்காமஃ கிஂ விஜாநாதி கிஂ ப்ரூதே ச கரோதி கிம்||18.8||

அயஂ ஸோஹமயஂ நாஹமிதி க்ஷீணா விகல்பநாஃ.
ஸர்வமாத்மேதி நிஷ்சித்ய தூஷ்ணீம்பூதஸ்ய யோகிநஃ||18.9||

ந விக்ஷேபோ ந சைகாக்ர்யஂ நாதிபோதோ ந மூடதா.
ந ஸுகஂ ந ச வா துஃகமுபஷாந்தஸ்ய யோகிநஃ||18.10||

ஸ்வாராஜ்யே பைக்ஷ்யவரித்தௌ ச லாபாலாபே ஜநே வநே.
நிர்விகல்பஸ்வபாவஸ்ய ந விஷேஷோஸ்தி யோகிநஃ||18.11||

க்வ தர்மஃ க்வ ச வா காமஃ க்வ சார்தஃ க்வ விவேகிதா.
இதஂ கரிதமிதஂ நேதி த்வந்த்வைர்முக்தஸ்ய யோகிநஃ||18.12||

கரித்யஂ கிமபி நைவாஸ்தி ந காபி ஹரிதி ரஞ்ஜநா.
யதாஜீவநமேவேஹ ஜீவந்முக்தஸ்ய யோகிநஃ||18.13||

க்வ மோஹஃ க்வ ச வா விஷ்வஂ க்வ தத்தாநஂ க்வ முக்ததா.
ஸர்வஸங்கல்பஸீமாயாஂ விஷ்ராந்தஸ்ய மஹாத்மநஃ||18.14||

யேந விஷ்வமிதஂ தரிஷ்டஂ ஸ நாஸ்தீதி கரோது வை.
நிர்வாஸநஃ கிஂ குருதே பஷ்யந்நபி ந பஷ்யதி||18.15||

யேந தரிஷ்டஂ பரஂ ப்ரஹ்ம ஸோஹஂ ப்ரஹ்ம தி சிந்தயேத்.
கிஂ சிந்தயதி நிஷ்சிந்தோ த்விதீயஂ யோ ந பஷ்யதி||18.16||

தரிஷ்டோ யேநாத்மவிக்ஷேபோ நிரோதஂ குருதே த்வஸௌ.
உதாரஸ்து ந விக்ஷிப்தஃ ஸாத்யாபாவாத்கரோதி கிம்||18.17||

தீரோ லோகவிபர்யஸ்தோ வர்தமாநோபி லோகவத்.
ந ஸமாதிஂ ந விக்ஷேபஂ ந லேபஂ ஸ்வஸ்ய பஷ்யதி||18.18||

பாவாபாவவிஹீநோ யஸ்தரிப்தோ நிர்வாஸநோ புதஃ.
நைவ கிஞ்சித் கரிதஂ தேந லோகதரிஷ்ட்யா விகுர்வதா||18.19||

ப்ரவரித்தௌ வா நிவரித்தௌ வா நைவ தீரஸ்ய துர்க்ரஹஃ.
யதா யத்கர்துமாயாதி தத்கரித்வா திஷ்டதஃ ஸுகம்||18.20||

நிர்வாஸநோ நிராலம்பஃ ஸ்வச்சந்தோ முக்தபந்தநஃ.
க்ஷிப்தஃ ஸஂஸ்காரவாதேந சேஷ்டதே ஷுஷ்கபர்ணவத்||18.21||

அஸஂஸாரஸ்ய து க்வாபி ந ஹர்ஷோ ந விஷாததா.
ஸ ஷீதலமநா நித்யஂ விதேஹ இவ ராஜதே||18.22||

குத்ராபி ந ஜிஹாஸாஸ்தி நாஷோ வாபி ந குத்ரசித்.
ஆத்மாராமஸ்ய தீரஸ்ய ஷீதலாச்சதராத்மநஃ||18.23||

ப்ரகரித்யா ஷூந்யசித்தஸ்ய குர்வதோஸ்ய யதரிச்சயா.
ப்ராகரிதஸ்யேவ தீரஸ்ய ந மாநோ நாவமாநதா||18.24||

கரிதஂ தேஹேந கர்மேதஂ ந மயா ஷுத்தரூபிணா.
இதி சிந்தாநுரோதீ யஃ குர்வந்நபி கரோதி ந||18.25||

அதத்வாதீவ குருதே ந பவேதபி பாலிஷஃ.
ஜீவந்முக்தஃ ஸுகீ ஷ்ரீமாந் ஸஂஸரந்நபி ஷோபதே||18.26||

நாநாவிசாரஸுஷ்ராந்தோ தீரோ விஷ்ராந்திமாகதஃ.
ந கல்பதே ந ஜாநாதி ந ஷரிணோதி ந பஷ்யதி||18.27||

அஸமாகேரவிக்ஷேபாந்ந முமுக்ஷுர்ந சேதரஃ.
நிஷ்சித்ய கல்பிதஂ பஷ்யந் ப்ரஹ்மைவாஸ்தே மஹாஷயஃ||18.28||

யஸ்யாந்தஃ ஸ்யாதஹங்காரோ ந கரோதி கரோதி ஸஃ.
நிரஹங்காரதீரேண ந கிஞ்சித்தி கரிதஂ கரிதம்||18.29|

நோத்விக்நஂ ந ச ஸந்துஷ்மகர்தரி ஸ்பந்தவர்ஜிதம்.
நிராஷஂ கதஸந்தேஹஂ சித்தஂ முக்தஸ்ய ராஜதே||18.30||

நிர்த்யாதுஂ சேஷ்டிதுஂ வாபி யச்சித்தஂ ந ப்ரவர்ததே.
நிர்நிமித்தமிதஂ கிந்து நிர்த்யாயதி விசேஷ்டதே||18.31||

தத்த்வஂ யதார்தமாகர்ண்ய மந்தஃ ப்ராப்நோதி மூடதாம்.
அதவாயாதி ஸங்கோசமமூடஃ கோபி மூடவத்||18.32||

ஏகாக்ரதா நிரோதோ வா மூடைரப்யஸ்யதே பரிஷம்.
தீராஃ கரித்யஂ ந பஷ்யந்தி ஸுப்தவத் ஸ்வபதே ஸ்திதாஃ||18.33||

அப்ரயத்நாத் ப்ரயத்நாத்வா மூடோ நாப்நோதி நிர்வரிதிம்.
தத்த்வநிஷ்சயமாத்ரேண ப்ராஜ்ஞோ பவதி நிர்வரிதஃ||18.34||

ஷுத்தஂ புத்தஂ ப்ரியஂ பூர்ணஂ நிஷ்ப்ரபஞ்சஂ நிராமயம்.
ஆத்மாநஂ தஂ ந ஜாநந்தி தத்ராப்யாஸபரா ஜநாஃ||18.35||

நாப்நோதி கர்மணா மோக்ஷஂ விமூடோப்யாஸரூபிணா.
தந்யோ விஜ்ஞாநமாத்ரேண முக்தஸ்திஷ்டத்யவிக்ரியஃ||18.36||

மூடோ நாப்நோதி தத்ப்ரஹ்ம யதோ பவிதுமிச்சதி.
அநிச்சந்நபி தீரோ ஹி பரப்ரஹ்மஸ்வரூபபாக்||18.37||

நிராதாரா க்ரஹவ்யக்ரா மூடாஃ ஸஂஸாரபோஷகாஃ.
ஏதஸ்யாநர்தமூலஸ்ய மூலச்சேதஃ கரிதோ புதைஃ||18.38||

ந ஷாந்திஂ லபதே மூடோ யதஃ ஷமிதுமிச்சதி.
தீரஸ்தத்த்வஂ விநிஷ்சித்ய ஸர்வதா ஷாந்தமாநஸஃ||18.39||

க்வாத்மநோ தர்ஷநஂ தஸ்ய யத்தரிஷ்டமவலம்பதே.
தீராஸ்தஂ தஂ ந பஷ்யந்தி பஷ்யந்த்யாத்மாநமவ்யயம்||18.40||

க்வ நிரோதோ விமூடஸ்ய யோ நிர்பந்தஂ கரோதி வை.
ஸ்வாராமஸ்யைவ தீரஸ்ய ஸர்வதாஸாவகரித்ரிமஃ||18.41||

பாவஸ்ய பாவகஃ கஷ்சிந்ந கிஞ்சித்பாவகோபரஃ.
உபயாபாவகஃ கஷ்சிதேவமேவ நிராகுலஃ||18.42||

ஷுத்தமத்வயமாத்மாநஂ பாவயந்தி குபுத்தயஃ.
ந து ஜாநந்தி ஸஂமோஹாத்யாவஜ்ஜீவமநிர்வரிதாஃ||18.43||

முமுக்ஷோர்புத்திராலம்பமந்தரேண ந வித்யதே.
நிராலம்பைவ நிஷ்காமா புத்திர்முக்தஸ்ய ஸர்வதா||18.44||

விஷயத்வீபிநோ வீக்ஷ்ய சகிதாஃ ஷரணார்திநஃ.
விஷந்தி ஀டிதி க்ரோடஂ நிரோதைகாக்ரஸித்தயே||18.45||

நிர்வாஸநஂ ஹரிஂ தரிஷ்ட்வா தூஷ்ணீஂ விஷயதந்திநஃ.
பலாயந்தே ந ஷக்தாஸ்தே ஸேவந்தே கரிதசாடவஃ||18.46||

ந முக்திகாரிகாஂ தத்தே நிஃஷங்கோ யுக்தமாநஸஃ.
பஷ்யந் ஷரிண்வந் ஸ்பரிஷந் ஜிக்ரந்நஷ்நந்நாஸ்தே யதாஸுகம்||18.47||

வஸ்துஷ்ரவணமாத்ரேண ஷுத்தபுத்திர்நிராகுலஃ.
நைவாசாரமநாசாரமௌதாஸ்யஂ வா ப்ரபஷ்யதி||18.48||

யதா யத்கர்துமாயாதி ததா தத்குருதே றஜுஃ.
ஷுபஂ வாப்யஷுபஂ வாபி தஸ்ய சேஷ்டா ஹி பாலவத்||18.49||

ஸ்வாதந்த்ர்யாத் ஸுகமாப்நோதி ஸ்வாதந்த்ர்யால்லபதே பரம்.
ஸ்வாதந்த்ர்யாந்நிர்வரித்திஂ கச்சேத் ஸ்வாதந்த்ர்யாத் பரமஂ பதம்||18.50||

அகர்தரித்வமபோக்தரித்வஂ ஸ்வாத்மநோ மந்யதே யதா.
ததா க்ஷீணா பவந்த்யேவ ஸமஸ்தாஷ்சித்தவரித்தயஃ||18.51||

உச்சரிங்கலாப்யகரிதிகா ஸ்திதிர்தீரஸ்ய ராஜதே.
ந து ஸஸ்பரிஹசித்தஸ்ய ஷாந்திர்மூடஸ்ய கரித்ரிமா||18.52||

விலஸந்தி மஹாபோகைர்விஷந்தி கிரிகஹ்வராந்.
நிரஸ்தகல்பநா தீரா அபத்தா முக்தபுத்தயஃ||18.53||

ஷ்ரோத்ரியஂ தேவதாஂ தீர்தமங்கநாஂ பூபதிஂ ப்ரியம்.
தரிஷ்ட்வா ஸம்பூஜ்ய தீரஸ்ய ந காபி ஹரிதி வாஸநா||18.54||

பரித்யைஃ புத்ரைஃ கலத்ரைஷ்ச தௌஹித்ரைஷ்சாபி கோத்ரஜைஃ.
விஹஸ்ய திக்கரிதோ யோகீ ந யாதி விகரிதிஂ மநாக்||18.55||

ஸந்துஷ்டோபி ந ஸந்துஷ்டஃ கிந்நோபி ந ச கித்யதே.
தஸ்யாஷ்சர்யதஷாஂ தாஂ தாஂ தாதரிஷா ஏவ ஜாநதே||18.56||

கர்தவ்யதைவ ஸஂஸாரோ ந தாஂ பஷ்யந்தி ஸூரயஃ.
ஷூந்யாகாரா நிராகாரா நிர்விகாரா நிராமயாஃ||18.57||

அகுர்வந்நபி ஸஂக்ஷோபாத் வ்யக்ரஃ ஸர்வத்ர மூடதீஃ.
குர்வந்நபி து கத்யாநி குஷலோ ஹி நிராகுலஃ||18.58||

ஸுகமாஸ்தே ஸுகஂ ஷேதே ஸுகமாயாதி யாதி ச.
ஸுகஂ வக்தி ஸுகஂ புங்க்தே வ்யவஹாரேபி ஷாந்ததீஃ||18.59||

ஸ்வபாவாத்யஸ்ய நைவார்திர்லோகவத்வ்யவஹாரிணஃ.
மஹாஹ்ரத இவாக்ஷோப்யோ கதக்லேஷஃ ஸுஷோபதே||18.60||

நிவரித்திரபி மூடஸ்ய ப்ரவரித்திருபஜாயதே.
ப்ரவரித்திரபி தீரஸ்ய நிவரித்திபலபாகிநீ||18.61||

பரிக்ரஹேஷு வைராக்யஂ ப்ராயோ மூடஸ்ய தரிஷ்யதே.
தேஹே விகலிதாஷஸ்ய க்வ ராகஃ க்வ விராகதா||18.62||

பாவநாபாவநாஸக்தா தரிஷ்டிர்மூடஸ்ய ஸர்வதா.
பாவ்யபாவநயா ஸா து ஸ்வஸ்தஸ்யாதரிஷ்டிரூபிணீ||18.63||

ஸர்வாரம்பேஷு நிஷ்காமோ யஷ்சரேத்பாலவந்முநிஃ.
ந லேபஸ்தஸ்ய ஷுத்தஸ்ய க்ரியமாணேபி கர்மணி||18.64||

ஸ ஏவ தந்ய ஆத்மஜ்ஞஃ ஸர்வபாவேஷு யஃ ஸமஃ.
பஷ்யந் ஷரிண்வந் ஸ்பரிஷந் ஜிக்ரந்நஷ்நந்நிஸ்தர்ஷமாநஸஃ||18.65||

க்வ ஸஂஸாரஃ க்வ சாபாஸஃ க்வ ஸாத்யஂ க்வ ச ஸாதநம்.
ஆகாஷஸ்யேவ தீரஸ்ய நிர்விகல்பஸ்ய ஸர்வதா||18.66||

ஸ ஜயத்யர்தஸஂந்யாஸீ பூர்ணஸ்வரஸவிக்ரஹஃ.
அகரித்ரிமோநவச்சிந்நே ஸமாதிர்யஸ்ய வர்ததே||18.67||

பஹுநாத்ர கிமுக்தேந ஜ்ஞாததத்த்வோ மஹாஷயஃ.
போகமோக்ஷநிராகாஂக்ஷீ ஸதா ஸர்வத்ர நீரஸஃ||18.68||

மஹதாதி ஜகத்த்வைதஂ நாமமாத்ரவிஜரிம்பிதம்.
விஹாய ஷுத்தபோதஸ்ய கிஂ கரித்யமவஷிஷ்யதே||18.69||

ப்ரமபூதமிதஂ ஸர்வஂ கிஞ்சிந்நாஸ்தீதி நிஷ்சயீ.
அலக்ஷ்யஸ்புரணஃ ஷுத்தஃ ஸ்வபாவேநைவ ஷாம்யதி||18.70||

ஷுத்தஸ்புரணரூபஸ்ய தரிஷ்யபாவமபஷ்யதஃ.
க்வ விதிஃ க்வ ச வைராக்யஂ க்வ த்யாகஃ க்வ ஷமோபி வா||18.71||

ஸ்புரதோநந்தரூபேண ப்ரகரிதிஂ ச ந பஷ்யதஃ.
க்வ பந்தஃ க்வ ச வா மோக்ஷஃ க்வ ஹர்ஷஃ க்வ விஷாதிதா||18.72||

புத்திபர்யந்தஸஂஸாரே மாயாமாத்ரஂ விவர்ததே.
நிர்மமோ நிரஹங்காரோ நிஷ்காமஃ ஷோபதே புதஃ||18.73||

அக்ஷயஂ கதஸந்தாபமாத்மாநஂ பஷ்யதோ முநேஃ.
க்வ வித்யா ச க்வ வா விஷ்வஂ க்வ தேஹோஹஂ மமேதி வா||18.74||

நிரோதாதீநி கர்மாணி ஜஹாதி ஜடதீர்யதி.
மநோரதாந் ப்ரலாபாஂஷ்ச கர்தரிமாப்நோத்யதத்க்ஷணாத்||18.75||

மந்தஃ ஷ்ருத்வாபி தத்வஸ்து ந ஜஹாதி விமூடதாம்.
நிர்விகல்போ பஹிர்யத்நாதந்தர்விஷயலாலஸஃ||18.76||

ஜ்ஞாநாத்கலிதகர்மா யோ லோகதரிஷ்ட்யாபி கர்மகரித்.
நாப்நோத்யவஸரஂ கர்துஂ வக்துமேவ ந கிஞ்சந||18.77||

க்வ தமஃ க்வ ப்ரகாஷோ வா ஹாநஂ க்வ ச ந கிஞ்சந.
நிர்விகாரஸ்ய தீரஸ்ய நிராதங்கஸ்ய ஸர்வதா||18.78||

க்வ தைர்யஂ க்வ விவேகித்வஂ க்வ நிராதங்கதாபி வா.
அநிர்வாச்யஸ்வபாவஸ்ய நிஃஸ்வபாவஸ்ய யோகிநஃ||18.79||

ந ஸ்வர்கோ நைவ நரகோ ஜீவந்முக்திர்ந சைவ ஹி.
பஹுநாத்ர கிமுக்தேந யோகதரிஷ்ட்யா ந கிஞ்சந||18.80||

நைவ ப்ரார்தயதே லாபஂ நாலாபேநாநுஷோசதி.
தீரஸ்ய ஷீதலஂ சித்தமமரிதேநைவ பூரிதம்||18.81||

ந ஷாந்தஂ ஸ்தௌதி நிஷ்காமோ ந துஷ்டமபி நிந்ததி.
ஸமதுஃகஸுகஸ்தரிப்தஃ கிஞ்சித் கரித்யஂ ந பஷ்யதி||18.82||

தீரோ ந த்வேஷ்டி ஸஂஸாரமாத்மாநஂ ந திதரிக்ஷதி.
ஹர்ஷாமர்ஷவிநிர்முக்தோ ந மரிதோ ந ச ஜீவதி||18.83||

நிஃஸ்நேஹஃ புத்ரதாராதௌ நிஷ்காமோ விஷயேஷு ச.
நிஷ்சிந்தஃ ஸ்வஷரீரேபி நிராஷஃ ஷோபதே புதஃ||18.84||

துஷ்டிஃ ஸர்வத்ர தீரஸ்ய யதாபதிதவர்திநஃ.
ஸ்வச்சந்தஂ சரதோ தேஷாந்யத்ராஸ்தமிதஷாயிநஃ||18.85||

பததூதேது வா தேஹோ நாஸ்ய சிந்தா மஹாத்மநஃ.
ஸ்வபாவபூமிவிஷ்ராந்திவிஸ்மரிதாஷேஷஸஂஸரிதேஃ||18.86||

அகிஞ்சநஃ காமசாரோ நிர்த்வந்த்வஷ்சிந்நஸஂஷயஃ.
அஸக்தஃ ஸர்வபாவேஷு கேவலோ ரமதே புதஃ||18.87||

நிர்மமஃ ஷோபதே தீரஃ ஸமலோஷ்டாஷ்மகாஞ்சநஃ.
ஸுபிந்நஹரிதயக்ரந்திர்விநிர்தூதரஜஸ்தமஃ||18.88||

ஸர்வத்ராநவதாநஸ்ய ந கிஞ்சித்வாஸநா ஹரிதி.
முக்தாத்மநோ விதரிப்தஸ்ய துலநா கேந ஜாயதே||18.89||

ஜாநந்நபி ந ஜாநாதி பஷ்யந்நபி ந பஷ்யதி.
ப்ரூவந்நபி ந ச ப்ரூதே கோந்யோ நிர்வாஸநாதரிதே||18.90||

பிக்ஷுர்வா பூபதிர்வாபி யோ நிஷ்காமஃ ஸ ஷோபதே.
பாவேஷு கலிதா யஸ்ய ஷோபநாஷோபநா மதிஃ||18.91||

க்வ ஸ்வாச்சந்த்யஂ க்வ ஸங்கோசஃ க்வ வா தத்த்வவிநிஷ்சயஃ.
நிர்வ்யாஜார்ஜவபூதஸ்ய சரிதார்தஸ்ய யோகிநஃ||18.92||

ஆத்மவிஷ்ராந்திதரிப்தேந நிராஷேந கதார்திநா.
அந்தர்யதநுபூயேத தத்கதஂ கஸ்ய கத்யதே||18.93||

ஸுப்தோபி ந ஸுஷுப்தௌ ச ஸ்வப்நேபி ஷயிதோ ந ச.
ஜாகரேபி ந ஜாகர்தி தீரஸ்தரிப்தஃ பதே பதே||18.94||

ஜ்ஞஃ ஸசிந்தோபி நிஷ்சிந்தஃ ஸேந்த்ரியோபி நிரிந்த்ரியஃ.
ஸுபுத்திரபி நிர்புத்திஃ ஸாஹங்காரோநஹஂகரிதிஃ||18.95||

ந ஸுகீ ந ச வா துஃகீ ந விரக்தோ ந ஸங்கவாந்.
ந முமுக்ஷுர்ந வா முக்தோ ந கிஞ்சிந்ந ச கிஞ்சந||18.96||

விக்ஷேபேபி ந விக்ஷிப்தஃ ஸமாதௌ ந ஸமாதிமாந்.
ஜாட்யேபி ந ஜடோ தந்யஃ பாண்டித்யேபி ந பண்டிதஃ||18.97||

முக்தோ யதாஸ்திதிஸ்வஸ்தஃ கரிதகர்தவ்யநிர்வரிதஃ.
ஸமஃ ஸர்வத்ர வைதரிஷ்ண்யாந்ந ஸ்மரத்யகரிதஂ கரிதம்||18.98||

ந ப்ரீயதே வந்த்யமாநோ நிந்த்யமாநோ ந குப்யதி.
நைவோத்விஜதி மரணே ஜீவநே நாபிநந்ததி||18.99||

ந தாவதி ஜநாகீர்ணஂ நாரண்யமுபஷாந்ததீஃ.
யதாததா யத்ரதத்ர ஸம ஏவாவதிஷ்டதே||18.100||

—————–

அத்யாயம் -19-

ஜநக உவாச.
தத்த்வவிஜ்ஞாநஸந்தஂஷமாதாய ஹரிதயோதராத்.
நாநாவிதபராமர்ஷஷல்யோத்தாரஃ கரிதோ மயா||19.1||

க்வ தர்மஃ க்வ ச வா காமஃ க்வ சார்தஃ க்வ விவேகிதா.
க்வ த்வைதஂ க்வ ச வாத்வைதஂ ஸ்வமஹிம்நி ஸ்திதஸ்ய மே||19.2||

க்வ பூதஂ க்வ பவிஷ்யத்வா வர்தமாநமபி க்வ வா.
க்வ தேஷஃ க்வ ச வா நித்யஂ ஸ்வமஹிம்நி ஸ்திதஸ்ய மே||19.3||

க்வ சாத்மா க்வ ச வாநாத்மா க்வ ஷுபஂ க்வாஷுபஂ ததா.
க்வ சிந்தா க்வ ச வாசிந்தா ஸ்வமஹிம்நி ஸ்திதஸ்ய மே||19.4||

க்வ ஸ்வப்நஃ க்வ ஸுஷுப்திர்வா க்வ ச ஜாகரணஂ ததா.
க்வ துரீயஂ பயஂ வாபி ஸ்வமஹிம்நி ஸ்திதஸ்ய மே||19.5||

க்வ தூரஂ க்வ ஸமீபஂ வா பாஹ்யஂ க்வாப்யந்தரஂ க்வ வா.
க்வ ஸ்தூலஂ க்வ ச வா ஸூக்ஷ்மஂ ஸ்வமஹிம்நி ஸ்திதஸ்ய மே||19.6||

க்வ மரித்யுர்ஜீவிதஂ வா க்வ லோகாஃ க்வாஸ்ய க்வ லௌகிகம்.
க்வ லயஃ க்வ ஸமாதிர்வா ஸ்வமஹிம்நி ஸ்திதஸ்ய மே||19.7||

அலஂ த்ரிவர்ககதயா யோகஸ்ய கதயாப்யலம்.
அலஂ விஜ்ஞாநகதயா விஷ்ராந்தஸ்ய மமாத்மநி||19.8||

——————–

அத்யாயம் -20-

ஜநக உவாச.
க்வ பூதாநி க்வ தேஹோ வா க்வேந்த்ரியாணி க்வ வா மநஃ.
க்வ ஷூந்யஂ க்வ ச நைராஷ்யஂ மத்ஸ்வரூபே நிரஞ்ஜநே||20.1||

க்வ ஷாஸ்த்ரஂ க்வாத்மவிஜ்ஞாநஂ க்வ வா நிர்விஷயஂ மநஃ.
க்வ தரிப்திஃ க்வ விதரிஷ்ணத்வஂ கதத்வந்த்வஸ்ய மே ஸதா||20.2||

க்வ வித்யா க்வ ச வாவித்யா க்வாஹஂ க்வேதஂ மம க்வ வா.
க்வ பந்தஃ க்வ ச வா மோக்ஷஃ ஸ்வரூபஸ்ய க்வ ரூபிதா||20.3||

க்வ ப்ராரப்தாநி கர்மாணி ஜீவந்முக்திரபி க்வ வா.
க்வ தத்விதேஹகைவல்யஂ நிர்விஷேஷஸ்ய ஸர்வதா||20.4||

க்வ கர்தா க்வ ச வா போக்தா நிஷ்க்ரியஂ ஸ்புரணஂ க்வ வா.
க்வாபரோக்ஷஂ பலஂ வா க்வ நிஃஸ்வபாவஸ்ய மே ஸதா||20.5||

க்வ லோகஃ க்வ முமுக்ஷுர்வா க்வ யோகீ ஜ்ஞாநவாந் க்வ வா.
க்வ பத்தஃ க்வ ச வா முக்தஃ ஸ்வஸ்வரூபேஹமத்வயே||20.6||

க்வ ஸரிஷ்டிஃ க்வ ச ஸஂஹாரஃ க்வ ஸாத்யஂ க்வ ச ஸாதநம்.
க்வ ஸாதகஃ க்வ ஸித்திர்வா ஸ்வஸ்வரூபேஹமத்வயே||20.7||

க்வ ப்ரமாதா ப்ரமாணஂ வா க்வ ப்ரமேயஂ க்வ ச ப்ரமா.
க்வ கிஞ்சித் க்வ ந கிஞ்சித்வா ஸர்வதா விமலஸ்ய மே||20.8||

க்வ விக்ஷேபஃ க்வ சைகாக்ராஂ க்வ நிர்போதஃ க்வ மூடதா.
க்வ ஹர்ஷஃ க்வ விஷாதோ வா ஸர்வதா நிஷ்க்ரியஸ்ய மே||20.9||

க்வ சைஷ வ்யவஹாரோ வா க்வ ச ஸா பரமார்ததா.
க்வ ஸுகஂ க்வ ச வா துஃகஂ நிர்விமர்ஷஸ்ய மே ஸதா||20.10||

க்வ மாயா க்வ ச ஸஂஸாரஃ க்வ ப்ரீதிர்விரதிஃ க்வ வா.
க்வ ஜீவஃ க்வ ச தத்ப்ரஹ்ம ஸர்வதா விமலஸ்ய மே||20.11||

க்வ ப்ரவரித்திர்நிவரித்திர்வா க்வ முக்திஃ க்வ ச பந்தநம்.
கூடஸ்தநிர்விபாகஸ்ய ஸ்வஸ்தஸ்ய மம ஸர்வதா||20.12||

க்வோபதேஷஃ க்வ வா ஷாஸ்த்ரஂ க்வ ஷிஷ்யஃ க்வ ச வா குருஃ.
க்வ சாஸ்தி புருஷார்தோ வா நிருபாதேஃ ஷிவஸ்ய மே||20.13||

க்வ சாஸ்தி க்வ ச வா நாஸ்தி க்வாஸ்தி சைகஂ க்வ ச த்வயம்.
பஹுநாத்ர கிமுக்தேந கிஞ்சிந்நோத்திஷ்டதே மம||20.14||

—————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: