சங்க கால மலர்கள் –கபிலர் குறிஞ்சி பாட்டில் –96-பூக்கள் –

குறிஞ்சிப் பாட்டு நூலில் உள்ள 99 மலர்களின் பெயர்கள்-

பத்துப்பாட்டு எனும் சங்கத் தமிழ் நூல் தொகுப்பில் அடங்கியது குறிஞ்சிப் பாட்டு.
கபிலர் என்னும் புலவர் பாடியது இப்பாடல். 261 அடிகளாலான இப் பாடல் அகப்பொருளில்
குறிஞ்சித்திணைப் பண்பாட்டை விளக்கும் பாடலாகும்-

குறிஞ்சி பாட்டு

வள் இதழ்
ஒண் செங் காந்தள், ஆம்பல், அனிச்சம்,
தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,
செங் கொடுவேரி, தேமா, மணிச்சிகை,
உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்

எரி புரை எறுழம், கள்ளி, கூவிரம்,
வடவனம், வாகை, வான் பூங் குடசம்,
எருவை, செருவிளை, மணிப் பூங் கருவிளை,
பயினி, வானி, பல் இணர்க் குரவம்,
பசும்பிடி, வகுளம், பல் இணர்க் காயா

விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,
குரீஇப் பூளை, குறுநறுங் கண்ணி,
குருகிலை, மருதம், விரி பூங் கோங்கம்,
போங்கம், திலகம், தேங் கமழ் பாதிரி,
செருந்தி, அதிரல், பெருந் தண் சண்பகம்,

கரந்தை, குளவி, கடி கமழ் கலி மா,
தில்லை, பாலை கல்லிவர் முல்லை
குல்லை பிடவம், சிறுமாரோடம்,
வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல்,
தாழை, தளவம், முள் தாள் தாமரை,

ஞாழல், மெளவல், நறுந் தண் கொகுடி,
சேடல், செம்மல், சிறுசெங்குரலி,
கோடல், கைதை, கொங்கு முதிர் நறு வழை,
காஞ்சி, மணிக் குலைக் கள் கமழ் நெய்தல்,
பாங்கர், மராஅம், பல் பூந் தணக்கம்,

ஈங்கை, இலவம், தூங்கு இணர்க் கொன்றை,
அடும்பு, அமர் ஆத்தி, நெடுங் கொடி அவரை,
பகன்றை, பலாசம், பல் பூம் பிண்டி,
வஞ்சி, பித்திகம், சிந்துவாரம்,
தும்பை, துழாஅய், சுடர்ப் பூந் தோன்றி,

நந்தி, நறவம், நறும் புன்னாகம்,
பாரம், பீரம், பைங் குருக்கத்தி,
ஆரம், காழ்வை, கடி இரும் புன்னை,
நரந்தம், நாகம், நள்ளிருள் நாறி,
மா இருங் குருந்தும், வேங்கையும், பிறவும்,

அரக்கு விரித்தன்ன பரு ஏர்அம் புழகுடன்,
மால், அங்கு, உடைய மலிவனம் மறுகி,
வான் கண் கழீஇய அகல் அறைக் குவைஇ.

————

அ வரிசை
அடும்பு
அதிரல்
ஆம்பல்
அவரை
அனிச்சம்
ஆத்தி
ஆரம்
ஆவிரை
இருள்நாறி
இலவம்
ஈங்கை
உந்தூழ்
எருவை
எறுழம்

————-

க வரிசை

கண்ணி
கரந்தை
கருவிளை
காஞ்சி
காந்தள்
காயா
காழ்வை
குடசம்
குரலி
குரவம்
குருக்கத்தி
குருகிலை
குருந்தம்
குவளை
குளவி
குறிஞ்சி
கூவிரம்
கூவிளம்
கைதை
கொகுடி
கொன்றை
கோங்கம்
கோடல்

—————

ச வரிசை
சண்பகம்
சிந்து
சுள்ளி
சூரல்
செங்கொடு
வேரி
செம்மல்
செருந்தி
செருவிளை
சேடல்

———–

ஞ வரிசை

ஞாழல்

———-
த வரிசை
தணக்கம்
தளவம்
தாமரை
தாழைமலர்
தில்லை
திலகம்
தும்பை
துழாஅய்
தோன்றி (மலர்)

————-

ந வரிசை
நந்தி (மலர்)
நரந்தம்
நறவம்
நாகம்
நாகம் (புன்னாகம்)
நெய்தல்

————-
ப வரிசை

பகன்றை
பசும்பிடி
பயினி
பலாசம்
பாங்கர்
பாதிரி
பாரம்
பாலை
பிடவம்
பிண்டி
பித்தி
கம்பீரம்
புன்னை
பூளை
போங்கம்

———–

ம வரிசை
மணிச்சிகை
மராஅம்
மருதம்
மா
மாரோடம்
முல்லை –
கல் இவர் முல்லை
முல்லை
மௌவல்

————

வ வரிசை

வகுளம்
வஞ்சி
வடவனம்
வழை மரம்
வள்ளி
வாகை
வாரம்
வாழை
வானி
வெட்சி
வேங்கை
வேரல்
வேரி

———-

அகில் – Eaglewood Tree
அதவம், அத்தி – Fig Tree
அரச மரம் – Pipal Tree
ஆசினி – Breadfruit Tree
ஆத்தி – Bauhinia racemosa
ஆலமரம் – Banyan Tree

இகணை
இரவம், இருள்மரம்
இருப்பை, இலுப்பை, வஞ்சி – Indian Butter Tree
இற்றி – White Fig
இலந்தை, இரத்தி, Jujube
இலவம், பூளை – Silk Cotton Tree
இல்லம் – Clearing Nut Tree

பசுமை நாயகன்ஈத்து, ஈந்து – Date Palm
உகா, உகாய், உவா – Toothbrush Tree
உடை – Umbrella-thorn babul
உந்தூழ் – Large Bamboo
உன்ன மரம்
எறுழ் மரம் – Alstonia scholaris

ஓமை- Dillenia indica
கடம்பு, மரவம் – Kadamba Oak
கமுகு – Betelnut Tree
களா மரம் – Corinda Tree
கள்ளி – Cactus
கவிர், முருக்கு – Coral Tree, Palaus Tree
பசுமை நாயகன்காஞ்சி – Portia Tree

காயா – Ironwood Tree
குன்றி முத்து – Crab’s Eye Tree
குமிழ் மரம்
குரவம், குரவு – Bottle Flower Tree
குருந்தம், குருந்து – A citrus Tree
குளவி – பன்னீர் பூ மரம்
கூதளி, கூதாளம்
கூவிரம்
கூவிளம் – வில்வம் – Bael Tree

கொன்றை, கடுக்கை – Laburnum
கோங்கம் – Cochlospermum gossypium
http://www.thagavalthalam.comசந்தனம், ஆரம் – Sandalwood Tree
சிலை மரம்
செங்கருங்காலி, மோரோடம் – Red Catechu
செயலை, பிண்டி – Asoka Tree
செருந்தி
ஞாழல்
ஞெமை
தடா மரம்

தாழை – Fragrant Screw Pine
தில்லை – Blinding Tree
துடரி – மலை இலந்தை
தென்னை – Coconut Tree
தேக்கு – Teak Tree
நரந்தம் – Bitter Orange
நாவல் – Syzygium cumini – Jamun tree-
நுணவம், நுணா மரம் – Morinda tinctoria
நெல்லி – Gooseberry Tree
நொச்சி – Chaste Tree
பசும்பிடி – Mysore Gamboge
பனை – Palmyra Palm
பலா – Jackfruit Tree
பாங்கர் – Tooth-brush tree
பாதிரி – Yellow Flower Trumpet Tree
பாலை – Ivorywood Tree
பிடவம், பிடவு
புங்கம், புன்கு – Indian Beech
புன்னை, நாகம் – Laurel Tree
புளிய மரம் – Tamarind Tree
போங்கம், சிவப்பு குன்றி – Red Wood Tree
பசுமை நாயகன்மகிழம், இலஞ்சி – Pointed-leaved Ape Flower Tree
மருதம் – Arjuna Tree
மாமரம் – Mango Tree
முருக்க மரம்
முருங்கை மரம்
மூங்கில், உந்தூழ், கழை – Bamboo
யா மரம்
வகுளம் – Bakul Tree
வன்னி – Indian Mesquite
வழை, சுரபுன்னை
வாகை, உழிஞ்சில் – Sirissa Tree
வாழை – Banana Tree
விடத்தேரை – Ashy babool
விளா – Wood Apple Tree
வெள்ளோத்திரம்
வேங்கை – Kino Tree
வேம்பு – Neem Tree
வேலம், வெள்வேலம் – Panicled Babool

———————-

வள் இதழ்
ஒண் செங் காந்தள், ஆம்பல், அனிச்சம், (3)
தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி, (6)
செங் கொடுவேரி, தேமா, மணிச்சிகை, (9)
உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம், (11)

எரி புரை எறுழம், கள்ளி, கூவிரம், (14)
வடவனம், வாகை, வான் பூங் குடசம், (17)
எருவை, செருவிளை, மணிப் பூங் கருவிளை, (20)
பயினி, வானி, பல் இணர்க் குரவம், (23)
பசும்பிடி, வகுளம், பல் இணர்க் காயா, (26)
விரி மலர் ஆவிரை, வேரல், சூரல், (29)
குரீஇப் பூளை, குறுநறுங் கண்ணி, (31)
குருகிலை, மருதம், விரி பூங் கோங்கம், (34)
போங்கம், திலகம், தேங் கமழ் பாதிரி, (37)
செருந்தி, அதிரல், பெருந் தண் சண்பகம், (40)
கரந்தை, குளவி, கடி கமழ் கலி மா, (43)
தில்லை, பாலை கல்லிவர் முல்லை (46)
குல்லை பிடவம், சிறுமாரோடம், (49)
வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல், (52)
தாழை, தளவம், முள் தாள் தாமரை, (55)

ஞாழல், மெளவல், நறுந் தண் கொகுடி, (58)
சேடல், செம்மல், சிறுசெங்குரலி, (61)
கோடல், கைதை, கொங்கு முதிர் நறு வழை, (64)
காஞ்சி, மணிக் குலைக் கள் கமழ் நெய்தல், (67)
பாங்கர், மராஅம், பல் பூந் தணக்கம், (70)

ஈங்கை, இலவம், தூங்கு இணர்க் கொன்றை, (73)
அடும்பு, அமர் ஆத்தி, நெடுங் கொடி அவரை, (76)
பகன்றை, பலாசம், பல் பூம் பிண்டி, (79)
வஞ்சி, பித்திகம், சிந்துவாரம், (82)
தும்பை, துழாஅய், சுடர்ப் பூந் தோன்றி, (85)

நந்தி, நறவம், நறும் புன்னாகம், (88)
பாரம், பீரம், பைங் குருக்கத்தி, (91)
ஆரம், காழ்வை, கடி இரும் புன்னை, (94)
நரந்தம், நாகம், நள்ளிருள் நாறி, (96)
மா இருங் குருந்தும், வேங்கையும், பிறவும், (98)

அரக்கு விரித்தன்ன பரு ஏர்அம் புழகுடன், (99)
மால், அங்கு, உடைய மலிவனம் மறுகி,
வான் கண் கழீஇய அகல் அறைக் குவைஇ.

———————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: