ௐ நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய ..
க்ருʼஷ்ணம்ʼ நாராயணம்ʼ வந்தே³ க்ருʼஷ்ணம்ʼ வந்தே³ வ்ரஜப்ரியம் .
க்ருʼஷ்ணம்ʼ த்³வைபாயனம்ʼ வந்தே³ க்ருʼஷ்ணம்ʼ வந்தே³ ப்ருʼதா²ஸுதம்
நிகம-கல்ப-தரோர் கலிதம் பலம் ஷுக-முகாத் அம்ருத-த்ரவ-ஸம்யுதம் பிபத பாகவதம் ரஸம்
ஆலயம் முஹுர் அஹோ ரஸிகா புவி பாவுகா: ஸ்ரீமத் பாகவதம்,
வேத சாஸ்திரங்கள் என்னும் கற்பக மரத்தின் கனிந்த பழமாகும். முக்தியடைந்த ஆத்மாக்கள் உட்பட
அனைவராலும் சுவைக்கப்படுவதற்கு உகந்த நிலையில் இருந்த இதன் அமிர்த ரஸம்,
ஸ்ரீ ஸூக தேவரின் (’ஸ்ரீ ஸூக என்றால் ’கிளி’ என்று பொருள்) உதடுகளிலிருந்து வெளிப்பட்டதால்,
மேலும் அதிகமான சுவையுடன் திகழ்கின்றது.
த்வதீ³யம்ʼ வஸ்து கோ³விந்த³ துப்⁴யமேவ ஸமர்பயே .
தேன த்வத³ங்க்⁴ரிகமலே ரதிம்ʼ மே யச்ச² ஶாஶ்வதீம்
ஸ்ரீ மத் பாகவதம்
12 ஸ்கந்தங்கள்
335 அத்தியாயங்கள்
18000 ஸ்லோகங்கள்
ஸ்ரீ மத் பாகவத மஹாத்ம்யம் –
ஸ்ரீ பத்ம புராணம் ஆறு அத்தியாயங்கள் –
முதல் நாள் –
ஸ்கந்தம் -3 -அத்யாயம் -22 -வரை -ஸ்ரீ மனு ஸ்ரீ கர்தம ஸம்வாதம் வரை –
இரண்டாம் நாள் –
ஸ்கந்தம் -3 -அத்யாயம் -23-தொடங்கி
ஸ்கந்தம் -5- அத்யாயம் -14-ஸ்ரீ ஜட பரதர் சரித்ரம் வரை
மூன்றாம் நாள்
ஸ்கந்தம் -5- அத்யாயம் -15 -தொடங்கி
ஸ்கந்தம் -7- அத்யாயம் -15- வரை -ஸ்ரீ நரஸிம்ஹ திரு அவதாரம் வரை
நான்காம் நாள்
ஸ்கந்தம் -8 அத்யாயம் -1- தொடங்கி
ஸ்கந்தம் -10–அத்யாயம் -3-வரை -ஸ்ரீ கிருஷ்ண ஜனனம் வரை
ஐந்தாம் நாள்
ஸ்கந்தம் -10-அத்யாயம் -4- தொடங்கி
ஸ்கந்தம் -10- அத்யாயம் -54- ஸ்ரீ ருக்மிணி தேவி திருக்கல்யாணம் வரை
ஆறாம் நாள்
ஸ்கந்தம் -10- அத்யாயம் -55-தொடங்கி
ஸ்கந்தம் -11-அத்யாயம் -13-ஸ்ரீ ஹம்ஸ உபதேசம் வரை –
ஏழாம் நாள்
ஸ்கந்தம் -11-அத்யாயம் -14- தொடங்கி
ஸ்கந்தம் -12-அத்யாயம் -13 -ஸ்ரீ மத் பாகவத ஸமாப்தம்
———
ஆதவ் தேவகீ தேவி கர்ப்ப ஜனனம்
கோபீ க்ருஹே வர்த்தனம்
மாயா பூதன ஜீவித அபஹரணம்
கோவர்த்தன உத்தாரணம்
கம்ச சேதன கௌரவாதி ஹனனம்
குந்தி ஸூதா பாலனம்
ஏதத் பாகவத புராண கதிதம்
ஸ்ரீ கிருஷ்ண லீலாம்ருதம்
———————————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூக பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கிருஷ்ண த்வைபாயன பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நாரத பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply