ஸ்ரீ மத் பாகவதம் -ஸ்கந்தம்-11–அத்யாயம்-31-ஸ்ரீ கிருஷ்ணனின் மறைவு

ஸ்ரீ கிருஷ்ணனின் மறைவு சொல்லப்படுகிறது.

ப்ரஹ்மா, சிவன், பார்வதி, ரிஷிகள், ப்ரஜாபதிகள், இந்திரன் முதலான் தேவர்கள்,
சித்தர்கள், கந்தர்வர்கள், வித்யாதரர்கள், நாகங்கள், கரணர்கள், யக்ஷர்கள், ராக்ஷசர்கள், கின்னரர்கள்,
அப்ஸரஸ்கள், கருடனின் உறவினர்கள், எல்லாரும் ப்ரபாஷா இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.
வரும்போதே எல்லாரும் பகவானின் பெருமைகளை பாடிக் கொண்டே வந்தனர்.
இவர்களை பார்த்துக் கொண்டே பகவான் மறைந்தார்; ஸ்ரீ வைகுண்டம் ஏகினார்.

ஸ்லோகம் 7 லிருந்து 13 வரை பகவானின் அவதார பெருமைகளை பரீக்ஷித் மஹாராஜாவிற்கு மீண்டும் சொல்லப்படுகிறது.

ஸ்லோகம் 14ல் Anyone who regularly rises early in the morning and carefully chants with
devotion the glories of Lord Sri Krishna’s transcendental disappearance and
His return to His own abode will certainly achieve that same supreme destination

11:15 த்வாரகை சென்ற டாருகா வஸுதேவர், உக்ரஸேனர் பாதங்களில் விழுந்து, கிருஷ்ணரின் மறைவை கூறினார்.

16, 17 ஸ்லோகங்களில் டாருகா முழுதுமாக விவரிக்க, எல்லாரும் ஆறாத் துயரத்தில் மூழ்கினர்.

18,19,20 ஸ்லோகங்கள்: தேவகி, வஸுதேவர், ரோஹிணி ஆகியோர் கிருஷ்ணன், பலராமன் இருவரும்
உடல் நீத்ததை அறிந்து, மயக்கமுற்று பின்னர் அதே இடத்திலேயே உயிர் துறந்தனர்.
Tormented by separation from the Lord, His parents gave up their lives at that very spot.
My dear Pariksht, the wives of the Yadavas then climbed onto the funeral pyres, embracing their dead husbands.

The wives of Lord Balarama also entered the fire and embraced His body, and Vasudeva’s wives
entered his fire and embraced his body. The daughters-in-law of Lord Hari entered
the funeral fires of their respective husbands, headed by Pradyumna.
And Rukmini and the other wives of Lord Krishna — whose hearts were completely absorbed in Him — entered His fire.

ஸ்லோகம் 22ல் அர்ஜுனர் எல்லாருக்கும் இறுதி சடங்குகள் செய்தார்.

ஸ்லோகம் 23: சமுத்ரம் த்வாரகையின் எல்லா பக்கங்களையும் சூழ்ந்து நகரை அழித்தது –
ஸ்ரீ கிருஷ்ணனின் அரண்மனையைத் தவிர.

ஸ்லோகம் 24: ஆனால் த்வாரகை க்ஷேத்ரங்களில் மிக புனிதமானது என இன்றும் போற்றப்படுகிறது.

ஸ்லோகம் 25: மிச்சமிருந்த யது குலத்தினரையும், பெண்கள், முதியோர், குழந்தைகள் ஆகியோரை
அர்ஜுனன் இந்திரப்ரஸ்தம் கூட்டிச் சென்றார்.

ஸ்லோகம் 27: A person who with faith engages in chanting the glories of these various
pastimes and incarnations of Vishnu, the Lord of lords, will gain liberation from all sins

ஸ்லோகம் 28 உடன் ஸ்ரீமத் பாகவதத்தின் 11வது ஸ்கந்தம் நிறைவு பெறுகிறது.

ஶ்ரீஶுக உவாச
அத² தத்ராக³மத்³ப்³ரஹ்மா ப⁴வான்யா ச ஸமம்ʼ ப⁴வ꞉ .
மஹேந்த்³ரப்ரமுகா² தே³வா முனய꞉ ஸப்ரஜேஶ்வரா꞉ .. 1..

பிதர꞉ ஸித்³த⁴க³ந்த⁴ர்வா வித்³யாத⁴ரமஹோரகா³꞉ .
சாரணா யக்ஷரக்ஷாம்ʼஸி கின்னராப்ஸரஸோ த்³விஜா꞉ .. 2..

த்³ரஷ்டுகாமா ப⁴க³வதோ நிர்யாணம்ʼ பரமோத்ஸுகா꞉ .
கா³யந்தஶ்ச க்³ருʼணந்தஶ்ச ஶௌரே꞉ கர்மாணி ஜன்ம ச .. 3..

வவ்ருʼஷு꞉ புஷ்பவர்ஷாணி விமானாவலிபி⁴ர்னப⁴꞉ .
குர்வந்த꞉ ஸங்குலம்ʼ ராஜன் ப⁴க்த்யா பரமயா யுதா꞉ .. 4..

ப⁴க³வான் பிதாமஹம்ʼ வீக்ஷ்ய விபூ⁴தீராத்மனோ விபு⁴꞉ .
ஸம்ʼயோஜ்யாத்மனி சாத்மானம்ʼ பத்³மநேத்ரே ந்யமீலயத் .. 5..

லோகாபி⁴ராமாம்ʼ ஸ்வதனும்ʼ தா⁴ரணாத்⁴யானமங்க³லம் .
யோக³தா⁴ரணயா(ஆ)க்³னேய்யாத³க்³த்⁴வா தா⁴மாவிஶத்ஸ்வகம் .. 6.. ஸகோ³நாகோ³கோ³
தி³வி து³ந்து³ப⁴யோ நேது³꞉ பேது꞉ ஸுமனஸஶ்ச கா²த் .
ஸத்யம்ʼ த⁴ர்மோ த்⁴ருʼதிர்பூ⁴மே꞉ கீர்தி꞉ ஶ்ரீஶ்சானு தம்ʼ யயு꞉ .. 7..

தே³வாத³யோ ப்³ரஹ்மமுக்²யா ந விஶந்தம்ʼ ஸ்வதா⁴மனி .
அவிஜ்ஞாதக³திம்ʼ க்ருʼஷ்ணம்ʼ த³த்³ருʼஶுஶ்சாதிவிஸ்மிதா꞉ .. 8..

ஸௌதா³மன்யா யதா²(ஆ)காஶே யாந்த்யா ஹித்வாப்⁴ரமண்ட³லம் .
க³திர்ன லக்ஷ்யதே மர்த்யைஸ்ததா² க்ருʼஷ்ணஸ்ய தை³வதை꞉ .. 9..

ப்³ரஹ்மருத்³ராத³யஸ்தே து த்³ருʼஷ்ட்வா யோக³க³திம்ʼ ஹரே꞉ .
விஸ்மிதாஸ்தாம்ʼ ப்ரஶம்ʼஸந்த꞉ ஸ்வம்ʼ ஸ்வம்ʼ லோகம்ʼ யயுஸ்ததா³ .. 10..

ராஜன் பரஸ்ய தனுப்⁴ருʼஜ்ஜனனாப்யயேஹா
மாயா விட³ம்ப³னமவேஹி யதா² நடஸ்ய .
ஸ்ருʼஷ்ட்வாத்மனேத³மனுவிஶ்ய விஹ்ருʼத்ய சாந்தே
ஸம்ʼஹ்ருʼத்ய சாத்மமஹிமோபரத꞉ ஸ ஆஸ்தே .. 11..

மர்த்யேன யோ கு³ருஸுதம்ʼ யமலோகனீதம்ʼ
த்வாம்ʼ சானயச்ச²ரணத³꞉ பரமாஸ்த்ரத³க்³த⁴ம் .
ஜிக்³யே(அ)ந்தகாந்தகமபீஶமஸாவனீஶ꞉
கிம்ʼ ஸ்வாவனே ஸ்வரநயன் ம்ருʼக³யும்ʼ ஸதே³ஹம் .. 12..

ததா²ப்யஶேஷஸ்தி²திஸம்ப⁴வாப்யயே-
ஷ்வனன்யஹேதுர்யத³ஶேஷஶக்தித்⁴ருʼக் .
நைச்ச²த்ப்ரணேதும்ʼ வபுரத்ர ஶேஷிதம்ʼ
மர்த்யேன கிம்ʼ ஸ்வஸ்த²க³திம்ʼ ப்ரத³ர்ஶயன் .. 13..

ய ஏதாம்ʼ ப்ராதருத்தா²ய க்ருʼஷ்ணஸ்ய பத³வீம்ʼ பராம் .
ப்ரயத꞉ கீர்தயேத்³ப⁴க்த்யா தாமேவாப்னோத்யனுத்தமாம் .. 14..

தா³ருகோ த்³வாரகாமேத்ய வஸுதே³வோக்³ரஸேனயோ꞉ .
பதித்வா சரணாவஸ்ரைர்ன்யஷிஞ்சத்க்ருʼஷ்ணவிச்யுத꞉ .. 15..

கத²யாமாஸ நித⁴னம்ʼ வ்ருʼஷ்ணீனாம்ʼ க்ருʼத்ஸ்னஶோ ந்ருʼப .
தச்ச்²ருத்வோத்³விக்³னஹ்ருʼத³யா ஜனா꞉ ஶோகவிர்மூர்ச்சி²தா꞉ .. 16..

தத்ர ஸ்ம த்வரிதா ஜக்³மு꞉ க்ருʼஷ்ணவிஶ்லேஷவிஹ்வலா꞉ .
வ்யஸவ꞉ ஶேரதே யத்ர ஜ்ஞாதயோ க்⁴னந்த ஆனனம் .. 17..

தே³வகீ ரோஹிணீ சைவ வஸுதே³வஸ்ததா² ஸுதௌ .
க்ருʼஷ்ணராமாவபஶ்யந்த꞉ ஶோகார்தா விஜஹு꞉ ஸ்ம்ருʼதிம் .. 18..

ப்ராணாம்ʼஶ்ச விஜஹுஸ்தத்ர ப⁴க³வத்³விரஹாதுரா꞉ .
உபகு³ஹ்ய பதீம்ʼஸ்தாத சிதாமாருருஹு꞉ ஸ்த்ரிய꞉ .. 19..

ராமபத்ன்யஶ்ச தத்³தே³ஹமுபகு³ஹ்யாக்³னிமாவிஶன் .
வஸுதே³வபத்ன்யஸ்தத்³கா³த்ரம்ʼ ப்ரத்³யும்நாதீ³ன் ஹரே꞉ ஸ்னுஷா꞉ .
க்ருʼஷ்ணபத்ன்யோ(அ)விஶந்நக்³னிம்ʼ ருக்மிண்யாத்³யாஸ்ததா³த்மிகா꞉ .. 20..

அர்ஜுன꞉ ப்ரேயஸ꞉ ஸக்²யு꞉ க்ருʼஷ்ணஸ்ய விரஹாதுர꞉ .
ஆத்மானம்ʼ ஸாந்த்வயாமாஸ க்ருʼஷ்ணகீ³தை꞉ ஸது³க்திபி⁴꞉ .. 21..

ப³ந்தூ⁴னாம்ʼ நஷ்டகோ³த்ராணாமர்ஜுன꞉ ஸாம்பராயிகம் .
ஹதானாம்ʼ காரயாமாஸ யதா²வத³னுபூர்வஶ꞉ .. 22..
த்³வாரகாம்ʼ ஹரிணா த்யக்தாம்ʼ ஸமுத்³ரோ(அ)ப்லாவயத்க்ஷணாத் .
வர்ஜயித்வா மஹாராஜ ஶ்ரீமத்³ப⁴க³வதா³லயம் .. 23..

நித்யம்ʼ ஸந்நிஹிதஸ்தத்ர ப⁴க³வான் மது⁴ஸூத³ன꞉ .
ஸ்ம்ருʼத்யாஶேஷாஶுப⁴ஹரம்ʼ ஸர்வமங்க³லமங்க³லம் .. 24..

ஸ்த்ரீபா³லவ்ருʼத்³தா⁴நாதா³ய ஹதஶேஷான் த⁴னஞ்ஜய꞉ .
இந்த்³ரப்ரஸ்த²ம்ʼ ஸமாவேஶ்ய வஜ்ரம்ʼ தத்ராப்⁴யஷேசயத் .. 25..

ஶ்ருத்வா ஸுஹ்ருʼத்³வத⁴ம்ʼ ராஜன்னர்ஜுனாத்தே பிதாமஹா꞉ .
த்வாம்ʼ து வம்ʼஶத⁴ரம்ʼ க்ருʼத்வா ஜக்³மு꞉ ஸர்வே மஹாபத²ம் .. 26..

ய ஏதத்³தே³வதே³வஸ்ய விஷ்ணோ꞉ கர்மாணி ஜன்ம ச .
கீர்தயேச்ச்²ரத்³த⁴யா மர்த்ய꞉ ஸர்வபாபை꞉ ப்ரமுச்யதே .. 27..

இத்த²ம்ʼ ஹரேர்ப⁴க³வதோ ருசிராவதார-
வீர்யாணி பா³லசரிதானி ச ஶந்தமானி .
அன்யத்ர சேஹ ச ஶ்ருதானி க்³ருʼணன் மனுஷ்யோ
ப⁴க்திம்ʼ பராம்ʼ பரமஹம்ʼஸக³தௌ லபே⁴த .. 28..

இதி ஶ்ரீமத்³பா⁴க³வதே மஹாபுராணே வையாஸக்யாமஷ்டாத³ஶஸாஹஸ்ர்யாம்ʼ
பாரமஹம்ʼஸ்யாம்ʼ ஸம்ʼஹிதாயாம்ʼ ஏகாத³ஶஸ்கந்தே⁴ ஏகத்ரிம்ʼஶோ(அ)த்⁴யாய꞉ .. 31..

———————-———————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூக பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கிருஷ்ண த்வைபாயன பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நாரத பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: