ஸ்ரீ மத் பாகவதம் -ஸ்கந்தம்-12–அத்யாயம் -13–ஸ்ரீ மத் பாகவதத்தில் மஹிமை

நிகம-கல்ப-தரோர் கலிதம் பலம் ஷுக-முகாத் அம்ருத-த்ரவ-ஸம்யுதம் பிபத பாகவதம் ரஸம்
ஆலயம் முஹுர் அஹோ ரஸிகா புவி பாவுகா: ஸ்ரீமத் பாகவதம்,

வேத சாஸ்திரங்கள் என்னும் கற்பக மரத்தின் கனிந்த பழமாகும். முக்தியடைந்த ஆத்மாக்கள் உட்பட
அனைவராலும் சுவைக்கப்படுவதற்கு உகந்த நிலையில் இருந்த இதன் அமிர்த ரஸம்,
ஸ்ரீ ஸூக தேவரின் (’ஸ்ரீ ஸூக என்றால் ’கிளி’ என்று பொருள்) உதடுகளிலிருந்து வெளிப்பட்டதால்,
மேலும் அதிகமான சுவையுடன் திகழ்கின்றது.

த்வதீ³யம்ʼ வஸ்து கோ³விந்த³ துப்⁴யமேவ ஸமர்பயே .
தேன த்வத³ங்க்⁴ரிகமலே ரதிம்ʼ மே யச்ச² ஶாஶ்வதீம் ..

——–

ஸூத உவாச
யம்ʼ ப்³ரஹ்மா வருணேந்த்³ரருத்³ரமருத꞉ ஸ்துன்வந்தி தி³வ்யை꞉ ஸ்தவை꞉
வேதை³꞉ ஸாங்க³பத³க்ரமோபநிஷதை³ர்கா³யந்தி யம்ʼ ஸாமகா³꞉ .
த்⁴யானாவஸ்தி²ததத்³க³தேன மனஸா பஶ்யந்தி யம்ʼ யோகி³னோ
யஸ்யாந்தம்ʼ ந விது³꞉ ஸுராஸுரக³ணா தே³வாய தஸ்மை நம꞉ .. 1..

ப்ருʼஷ்டே² ப்⁴ராம்யத³மந்த³மந்த³ரகி³ரிக்³ராவாக்³ரகண்டூ³யனாத்
நித்³ராலோ꞉ கமடா²க்ருʼதேர்ப⁴க³வத꞉ ஶ்வாஸானிலா꞉ பாந்து வ꞉ .
யத்ஸம்ʼஸ்காரகலானுவர்தனவஶாத்³வேலானிபே⁴னாம்ப⁴ஸாம்ʼ
யாதாயாதமதந்த்³ரிதம்ʼ ஜலநிதே⁴ர்நாத்³யாபி விஶ்ராம்யதி .. 2..

புராணஸங்க்²யாஸம்பூ⁴திமஸ்ய வாச்யப்ரயோஜனே .
தா³னம்ʼ தா³னஸ்ய மாஹாத்ம்யம்ʼ பாடா²தே³ஶ்ச நிபோ³த⁴த .. 3..
ப்³ராஹ்மம்ʼ த³ஶஸஹஸ்ராணி பாத்³மம்ʼ பஞ்சோனஷஷ்டி ச .
ஶ்ரீவைஷ்ணவம்ʼ த்ரயோவிம்ʼஶச்சதுர்விம்ʼஶதி ஶைவகம் .. 4..

த³ஶாஷ்டௌ ஶ்ரீபா⁴க³வதம்ʼ நாரத³ம்ʼ பஞ்சவிம்ʼஶதி꞉ .
மார்கண்ட³ம்ʼ நவ வாஹ்னம்ʼ ச த³ஶபஞ்ச சது꞉ஶதம் .. 5..

சதுர்த³ஶ ப⁴விஷ்யம்ʼ ஸ்யாத்ததா² பஞ்சஶதானி ச .
த³ஶாஷ்டௌ ப்³ரஹ்மவைவர்தம்ʼ லைங்க³மேகாத³ஶைவ து .. 6..

சதுர்விம்ʼஶதி வாராஹமேகாஶீதிஸஹஸ்ரகம் .
ஸ்காந்த³ம்ʼ ஶதம்ʼ ததா² சைகம்ʼ வாமனம்ʼ த³ஶ கீர்திதம் .. 7..

கௌர்மம்ʼ ஸப்தத³ஶாக்²யாதம்ʼ மாத்ஸ்யம்ʼ தத்து சதுர்த³ஶ .
ஏகோனவிம்ʼஶத்ஸௌபர்ணம்ʼ ப்³ரஹ்மாண்ட³ம்ʼ த்³வாத³ஶைவ து .. 8..

ஏவம்ʼ புராணஸந்தோ³ஹஶ்சதுர்லக்ஷ உதா³ஹ்ருʼத꞉ .
தத்ராஷ்டாத³ஶஸாஹஸ்ரம்ʼ ஶ்ரீபா⁴க³வதமிஷ்யதே .. 9..

இத³ம்ʼ ப⁴க³வதா பூர்வம்ʼ ப்³ரஹ்மணே நாபி⁴பங்கஜே .
ஸ்தி²தாய ப⁴வபீ⁴தாய காருண்யாத்ஸம்ப்ரகாஶிதம் .. 10..

ஆதி³மத்⁴யாவஸானேஷு வைராக்³யாக்²யானஸம்ʼயுதம் .
ஹரிலீலாகதா²வ்ராதா ம்ருʼதானந்தி³தஸத்ஸுரம் .. 11..

ஸர்வவேதா³ந்தஸாரம்ʼ யத்³ப்³ரஹ்மாத்மைகத்வலக்ஷணம் .
வஸ்த்வத்³விதீயம்ʼ தந்நிஷ்ட²ம்ʼ கைவல்யைகப்ரயோஜனம் .. 12..

ப்ரௌஷ்ட²பத்³யாம்ʼ பௌர்ணமாஸ்யாம்ʼ ஹேமஸிம்ʼஹஸமன்விதம் .
த³தா³தி யோ பா⁴க³வதம்ʼ ஸ யாதி பரமாம்ʼ க³திம் .. 13..

ராஜந்தே தாவத³ன்யானி புராணானி ஸதாம்ʼ க³ணே .
யாவன்ன த்³ருʼஶ்யதே ஸாக்ஷாத்ஶ்ரீமத்³பா⁴க³வதம்ʼ பரம் .. 14..

(யாவத்³பா⁴க³வதம்ʼ நைவ ஶ்ரூயதே(அ)ம்ருʼதஸாக³ரம்ʼ)
ஸர்வவேதா³ந்தஸாரம்ʼ ஹி ஶ்ரீபா⁴க³வதமிஷ்யதே .
தத்³ரஸாம்ருʼதத்ருʼப்தஸ்ய நான்யத்ர ஸ்யாத்³ரதி꞉ க்வசித் .. 15..

நிம்னகா³னாம்ʼ யதா² க³ங்கா³ தே³வாநாமச்யுதோ யதா² .
வைஷ்ணவானாம்ʼ யதா² ஶம்பு⁴꞉ புராணாநாமித³ம்ʼ ததா² .. 16..

க்ஷேத்ராணாம்ʼ சைவ ஸர்வேஷாம்ʼ யதா² காஶீ ஹ்யனுத்தமா .
ததா² புராணவ்ராதானாம்ʼ ஶ்ரீமத்³பா⁴க³வதம்ʼ த்³விஜா꞉ .. 17..

ஶ்ரீமத்³பா⁴க³வதம்ʼ புராணமமலம்ʼ யத்³வைஷ்ணவானாம்ʼ ப்ரியம்ʼ
யஸ்மின் பாரமஹம்ʼஸ்யமேகமமலம்ʼ ஜ்ஞானம்ʼ பரம்ʼ கீ³யதே .
தத்ர ஜ்ஞானவிராக³ப⁴க்திஸஹிதம்ʼ நைஷ்கர்ம்யமாவிஸ்க்ருʼதம்ʼ
தச்ச்²ருʼண்வன்விபட²ன்விசாரணபரோ ப⁴க்த்யா விமுச்யேன்னர꞉ .. 18..

கஸ்மை யேன விபா⁴ஸிதோ(அ)யமதுலோ ஜ்ஞானப்ரதீ³ப꞉ புரா
தத்³ரூபேண ச நாரதா³ய முனயே க்ருʼஷ்ணாய தத்³ரூபிணா .
யோகீ³ந்த்³ராய ததா³த்மநாத² ப⁴க³வத்³ராதாய காருண்யத꞉
தச்சு²த்³த⁴ம்ʼ விமலம்ʼ விஶோகமம்ருʼதம்ʼ ஸத்யம்ʼ பரம்ʼ தீ⁴மஹி .. 19..

நமஸ்தஸ்மை ப⁴க³வதே வாஸுதே³வாய ஸாக்ஷிணே .
ய இத³ம்ʼ க்ருʼபயா கஸ்மை வ்யாசசக்ஷே முமுக்ஷவே .. 20..

யோகீ³ந்த்³ராய நமஸ்தஸ்மை ஶுகாய ப்³ரஹ்மரூபிணே .
ஸம்ʼஸாரஸர்பத³ஷ்டம்ʼ யோ விஷ்ணுராதமமூமுசத் .. 21..

ப⁴வே ப⁴வே யதா² ப⁴க்தி꞉ பாத³யோஸ்தவ ஜாயதே .
ததா² குருஷ்வ தே³வேஶ நாத²ஸ்த்வம்ʼ நோ யத꞉ ப்ரபோ⁴ .. 22..

நாமஸங்கீர்தனம்ʼ யஸ்ய ஸர்வபாபப்ரணாஶனம் .
ப்ரணாமோ து³꞉க²ஶமனஸ்தம்ʼ நமாமி ஹரிம்ʼ பரம் .. 23..

இதி ஶ்ரீமத்³பா⁴க³வதே மஹாபுராணே வையாஸக்யாமஷ்டாத³ஶஸாஹஸ்ர்யாம்ʼ
பாரமஹம்ʼஸ்யாம்ʼ ஸம்ʼஹிதாயாம்ʼ த்³வாத³ஶஸ்கந்தே⁴ த்ரயோத³ஶோ(அ)த்⁴யாய꞉ .. 13..

———————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூக பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கிருஷ்ண த்வைபாயன பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நாரத பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: