ஸ்ரீ எறும்பி அப்பா அருளிச் செய்த ஸ்ரீ வர வர முனி சதகம் –

நம்முடைய ஸ்ரீவைஷ்ணவ ஆசார்ய பரம்பரையில் சரம ஆசார்யராய், ப்ரதமாசார்யரான ஸ்ரீ நம்பெருமாளுக்கும் ஆசார்யராய்,
ஸ்ரீ யதிராசருடைய புநர் அவதார பூதரான ஸ்ரீ மணவாள மா முனிகளுக்கு ஞான பக்தி வைராக்கியங்களில் சிறந்து விளங்கிய
தலை சிறந்த சிஷ்யர்கள் பலர் உண்டு. அவர்களில் எண்மர் அஷ்ட திக்கஜங்கள் என்று பெயர் பெற்றவர்கள்.
அஷ்டதிக்கஜங்களாக நியமிக்கப்பட்ட எண்மருள் ஸ்ரீ எறும்பியப்பாவும் ஒருவர்.
இவர் சோளஸிம்ஹபுரத்துக்கு அருகிலுள்ள ஸ்ரீ எறும்பி என்னும் ஊரில் முடும்பைக்குடியில் ஸ்ரீ பெரிய சரண்யாச்சார்யார்
என்பவருக்கு திருக்குமாரராக அவதரித்தார். இயற்பெயர் ஸ்ரீ தேவராஜன்.

திருநக்ஷத்ரம் – ஐப்பசி ரேவதி
ஸ்வாமி ஸ்ரீ எம்பெருமானாருக்கு ஸ்ரீ வடுக நம்பியைப் போலே ஸ்ரீ மணவாள மா முநிகளையொழிய
தேவுமற்றறியாதே மாமுநிகளுக்கு அத்யந்த அபிமதராய் இருப்பார் என்று ஸ்ரீ கோயில் கந்தாடை நாயன்
அருளிச்செய்த பெரிய திருமுடி அடைவு கூறும்.

ஸ்ரீ மணவாளமாமுனிகள் விஷயமாக இவரருளிச் செய்துள்ள க்ரந்தங்கள்:

1-ஸ்ரீ வரவரமுநி சதகம்,
2-ஸ்ரீ வரவரமுநி காவ்யம்,
3-ஸ்ரீ வரவரமுநி சம்பூ,
4-ஸ்ரீ வரவரமுநி நாடகம்,
5-ஸ்ரீ பூர்வ தினசர்யா,
6-ஸ்ரீ உத்திர தினசர்யா ஆகியவை ஆகும்.
7-மேலும் ஸ்ரீ விலக்ஷண மோக்ஷ அதிகாரி நிர்ணயம் என்கிற நூலையும் அருளிச் செய்துள்ளார்.

ஸ்ரீ மண்வள மா முனிகளுடைய சிஷ்யர் ஸ்ரீ போரேற்று நாயனார். நவரத்னங்கள் என்று கொண்டாடப்படுபவர்களான
ஸ்ரீ மணவாளமாமுனிகள் சிஷ்யர்கள் ஒன்பதின்மரில் இவரும் ஒருவர்.
ஸ்ரீ போரேற்று நாயனாருடைய சிஷ்யர் ஸ்ரீ சேனாபதியாழ்வான்.
ஸ்ரீ சேனாபதியாழ்வானுக்கும் ஸ்வாமி ஸ்ரீ எறும்பியப்பாவுக்கும் இடையே நிகழ்ந்த ஸம்ப்ரதாய தொடர்புடையதான
வினாக்களுக்கு விடையாக அமைந்துள்ளது ஸ்ரீ விலக்ஷண மோக்ஷ அதிகாரி நிர்ணயம் என்ற நூல்.

தனியன்
துலா ரேவதி ஸம்பூதம் வரயோகி பதாஸ்ரிதம்
ஸர்வ வேதாந்த ஸம்பூர்ணம் அப்பாச்சார்ய மஹம் பஜே
ஐப்பசி ரேவதியில் அவதரித்தவரும் மணவாள மா முனிகளின் திருவடிகளைப் பற்றியவரும்
எல்லா வேதாந்தங்களாலும் நிறைந்தவருமான ஸ்ரீ எறும்பியப்பாவை வழிபடுகிறேன்.

தனியன்
சௌம்யஜா மாத்ரு யோகீந்த்ர சரணாம்புஜ ஷட்பதம்
தேவராஜம் குரும் வந்தே திவ்யஜ்ஞாந ப்ரதம் ஸுபம்
அழகிய ஸ்ரீ மணவாள மா முனிகளின் திருவடித் தாமரைகளில் வண்டு போல் படிந்து ரஸாநுபவம் செய்பவரும்,
தம்மை அண்டினவர்களுக்கு உயர்ந்த ப்ரஹ்ம ஜ்ஞானத்தை அளிப்பவரும், அறிவினாலும் அநுஷ்டானத்தாலும்
சோபிப்பவருமான ஸ்ரீ தேவராஜகுரு என்னும் ஸ்ரீ எறும்பியப்பாவை வழிபடுகிறேன்.

—————————–

ஸ்ரீ ஸுவ்ம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர சரண அம் புஜ ஷட் பதம்
தேவ ராஜ குரு வந்தே திவ்ய ஞான பிரதம் ஸூபம் –

யோகிகளுக்குள் தலைவரான ஸ்ரீ மா முனிகளின் திருவடித் தாமரைகளில் படிந்த வண்டு
மது போன்ற திவ்யமான-அசாதாரணமான – ஞானம் அருளிய உபகாரகர் அன்றோ இவர் –

வர வர முனி வர்ய பாது ரத்னம்
வரத குரும் குரும் ஆஸ்ரயே குரூணாம்
உபநிஷத் உபகீதம் அர்த்த தத்த்வம்
ததிஹ யதீய வஸம் வதம் ஸமிந்தே -1-

ஸ்ரீ கோயில் அண்ணன் மூலமே -புருஷகாரமாகப் பெற்ற செய்ந் நன்றிக்காக
முதலிலே அவரைப் பற்றியே அருளிச் செய்கிறார்
வர வர முனி வர்ய பாது ரத்னம் -ஸ்ரீ மா முனிகள் ஸ்ரீ பாதுகா ஸ்தானம்
வரத குரும் குரும் ஆஸ்ரயே குரூணாம் -தேவராஜா குரு போல்வாருக்கும்
உபநிஷத் உபகீதம் அர்த்த தத்த்வம் -சாந்தோக்யத்தி -சொல்லும் அர்த்தங்களை அறிந்தவர்
ததிஹ யதீய வஸம் வதம் ஸமிந்தே -அவரும் அவரது சிஷ்ய வர்க்கங்களே அறிவார்

குண மணி நிதயே நமோ நமஸ்தே
குருகுல துர்ய நமோ நமஸ்தே
வர வர முநயே நமோ நமஸ்தே
யதி வர தத்த்வ விதே நமோ நமஸ்தே -2-

குண மணி நிதயே நமோ நமஸ்தே -கல்யாண குணங்களின் -பொக்கிஷம்
குருகுல துர்ய நமோ நமஸ்தே-குரு பரம்பரையில் ஸ்ரேஷ்டர்
வர வர முநயே நமோ நமஸ்தே –
யதி வர தத்த்வ விதே நமோ நமஸ்தே -உண்மையான -சரம உபாயம் அறிந்தவர் –
விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாயீ -ஸ்ரீ யதீந்த்ர பிரவணர் அன்றோ

மேலே தன்னுடைய ஆராதன பெருமாள் ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகனுக்கும்
ஸ்ரீ ஸீதாப் பிராட்டிக்கும் பிராணாமங்களை அருளிச் செய்கிறார்

குரு மயி விமலம் த்ருகஞ்சலம் தே
குஸல நிதான தயா நிதே நமஸ்தே
நிஸி சர பரி பத்நி நித்ய யுக்த
நிமி குல மங்கள தீபிகே நமஸ்தே -3-

ரவி ஸூத ஸூஹ்ருத நமோ நமஸ்தே
ரகு குல ரத்ன நமோ நமஸ்தே
தச முக மகுடச்சிதே நமஸ்தே
தசரத நந்தன ஸந்ததம் நமஸ்தே -4-

யதி புனரபி தேய மத்வதீயம் க்ருதி
பிரத பரமீஷ்யதே ந கிஞ்சித்
விஜஹதி ந ஹி ஜாது ஸூக்தி முக்தம்
விசதச ஸித் யுதி மௌக்திகம் விதக்த்தா -5-

தேவ ப்ரஸீத மயி திவ்ய குணைக ஸிந்தோ த்ருஷ்ட்யா
தயா அம்ருததுஹா ஸக்ரு தீஷிதும் மாம்
நைதேந க்ருத்யமஸதேதி ந சிந்தயித்வா
நாராயணம் வரம் வரதம் விதந்மே –6-

ஸ்ரீ மத் ரெங்கம் ஜயது பரமந்தாம தேஜோ நிதாநம்
பூமா தஸ்மின் பவது குஸலீ கோபி பூமா ஸஹாய
திவ்யம் தஸ்மை திசது வைபவம் தேசிகோ தேஸிகா நாம்
காலே காலே வர வர முனி கல்பயன் மங்களாநி –7-

மங்களா ஸாஸன ஸ்லோகம் இது
பூமா – உபநிஷத் சொல்லும் – அதிசய ஆனந்த குணக்கடல்
பூமா ஸஹாயா -ஸ்ரீ தேவி ஸ்ரீ பூமா தேவிமார்கள் உடன் –
அடியார்கள் வாழ அருளிச் செயல் வாழ குரவர் வாழ
வியாக்யானம் வாழ -அரங்க நகர் வாழ -மணவாள மா முனியே -நீர் நூற்று ஆண்டு இரும்

தஸ்யை நித்யம் ப்ரதி சதி திஸே தஷிணஸ்யை நமஸ்யாம்
யஸ்யாம் ஆவிர் பவதி ஜகதாஞ் ஜீவநீ ஸஹ கந்யா
புண்யைர் யஸ்யா ஷிதிதல ஜூஷம் பூருஷம் ரங்க பூஷாம்
பஸ்யன் தன்யோ வர வர முனி பாலயன் வர்த்ததே ந –8-

ஆசா பாஸைர் அவதி விதுரை ஸ்வைரமா க்ருஷ்ய மாணம்
தூராத் தூரம் புனரபி ந மே தூயதா மேவ சேதஸ்
அந்தக்ருத்வா வர வர முனே நித்யம் அங்க்ரி த்வயம் தே
தாரா கார ஸ்மரண ஸூபகம் நிஸ் சலி பூய தத்ர -9-

த்வம் மே பந்துஸ் த்வமஸி ஜனக ஸ்த்வம் ஸகா தேசிகஸ் த்வம்
வித்யா விருத்தம் ஸூஹ்ருத மதுலம் வித்தமப் யுத்தமம் த்வம்
ஆத்மா சேஷீ பவஸி பகவன் நான்தரஸ் ஸாஸிதா த்வம்
யத்வா சர்வம் வர வர முநே யத்ய தாத்ம அநு ரூபம் -10-

ஆம்நாயே ஷு ஸ்ம்ருதி பிரமிதைஸ் ஸேத் இதிஹாஸை புராணை
த்ருஸ்யம் யத்நைர் யதிஹ விதுஷாம் தேஸிகா நாம் ப்ரஸாதாத்
ஸ்வைராலா பைஸ் ஸூலபயஸி தத் பஞ்சம உபாய தத்வம்
தர்சன் தர்சம் வர வர முநே தைன்ய மஸ்மத் விதாநாம் – 11-

ஆம்நாயே ஷு ஸ்ம்ருதி பிரமிதைஸ் ஸேத் இதிஹாஸை புராணை -ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாசம் இவற்றை
த்ருஸ்யம் யத்நைர் யதிஹ விதுஷாம் தேஸிகா நாம் ப்ரஸாதாத் –ஆச்சார்யர் உபதேசிக்க –
யத்னமும் செய்ய வேண்டும் -ஸ்ரவணம் மனனம் இத்யாதிகளால்
ஸ்வைராலா பைஸ் ஸூலபயஸி தத் பஞ்சம உபாய தத்வம் -ஆலாபங்கள் பேச்சுக்கள்
கால க்ஷேபங்களால்-பஞ்சம உபாயத்தை – சுலபம் ஆக்கி
தர்சன் தர்சம் வர வர முநே தைன்ய மஸ்மத் விதாநாம்-பரம காருண்யத்தால் –
ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் என்று உபதேசித்து அருளினார்

ஸத் சம்பந்தோ பவதி ஹித மித்யாத் மநைவோ பதிஷ்டம்
சிஷ்டாசாரம் த்ருட யிது மிஹ ஸ்ரீ ஸகோ ரெங்க துர்ய
துவாரம் ப்ராப்ய பிரதித விபவோ தேவ தேவஸ் த்வதீயம்
த்ருஷ்ட்வைவ த்வாம் வர வர முநே த்ருஸ்யதே பூர்ண காம –12-

ஸோ அயம் பூயஸ் ஸ்வய முபகதோ தேசிகைஸ் ஸம்சதம் தே
ஸ்ருத்வா கூடம் ஸடரிபு கிராமர்த்த தத்துவம் த்வத் யுக்தம்
ஆ கோபாலம் பிரத யதிதராம த்விதீயம் த்விதீயம்
வாசாம் தூரம் வர வர முநே வைபவம் சேஷ ஸாயீ –13-

ஸித்த உபாயஸ் த்வமிஹ ஸூலபோ லம்பயன் பூருஷார்த்தான்
அஞ்ஞாதாம்ஸ் ச ப்ரதயஸி புநஸ் யத்தகோ தேஸிகஸ் த்வம்
தேவீ லஷ்மீ பவஸி தயயா வத்சலத்வேந ச த்வம்
கோசவ் யஸ் த்வாம் வர வர முநே மன்யதே நாத்ம நீநம் –14-

ஸித்த உபாயஸ் த்வமிஹ ஸூலபோ லம்பயன் பூருஷார்த்தான் – மூன்றாகவும் இவரே –
ஸித்த உபாயமும் இவரே -அடைவிப்பவரும் இவரே ஸூலபமாக பெற்றுக் கொடுத்து அருளுபவர் –
அஞ்ஞாதாம்ஸ் ச ப்ரதயஸி புநஸ் யத்தகோ தேஸிகஸ் த்வம்-அஞ்ஞானங்களைப் போக்கும் ஆச்சார்யரும் இவரே
தேவீ லஷ்மீ பவஸி தயயா வத்சலத்வேந ச த்வம் -வாத்சல்யம் தயை மிக்கு உள்ள பிராட்டி -புருஷகாரமும் தேவரீரே
கோசவ் யஸ் த்வாம் வர வர முநே மன்யதே நாத்ம நீநம் -உயர்ந்த ஸித்த உபாயம் –
தேவரீர் என்று காட்டிக் கொடுத்து அருளினீர்

நித்யம் பத்யுஸ் பரி சரணதோ வர்ணதோ நிர்மலத்வாத்
வ்ருத்யா வாசாம் நிபுத சரிதஸ் சாதுரீ முத் கிரந்த்யா
சேஷ ஸ்ரீ மா நிதி ரகு பதே ரந்த ரேண அபி வாணீ
கோ நாம த்வாம் வர வர முநே கோவிதோ நாவ கந்தும் -15-

ஸத்யம் ஸத்யம் புநரிதி புரா சாரவித் பிர்யதுக்தம்
ப்ரூமஸ் ஸ்ரோத்ரைஸ் ஸ்ருணுத ஸூதியோ மத் சரம் வர்ஜயித்வா
தத்த்வம் விஷ்ணு பரம நுபமம் தத் பதம் ப்ராப்ய மேவம்
தத் ஸம் ப்ராப்தவ் வரவர முநேர்த் தேசிகோ தீர்க்க தர்சீ -16-

லஷ்யம் யஸ்தே பவதி பகவம்ஸ் சேதஸஸ் சஷு ஷோ வா
துப்யம் த்ருஹ்யந்த்யபி குமுதயோ யே வ்ருதா மத் ஸரேண
முக்திம் கச்சேன் முஷித கலுஷோ மோஹ முத்தூய ஸோ அயம்
நாநா பூதாந் வர வர முநே நாரகான் ப்ராப் நுயஸ்தே –17-

ஸ்வப்நே அபி த்வத் பத கமலயோர் அஞ்ஜலிம் கல்பயித்வா
ஸ்ருத்வா யத்வா ஸக்ருத் அபி விபோ நாமதேயம் த்வதீயம்
நிஷ் ப்ரத்யூஹம் வர வர முநே மாநவ கர்ம பந்தான்
பஸ்மீ க்ருத்ய ப்ரவிசதி பரம் ப்ராப்ய மேவ ப்ரதேசம் –18-

யஸ்மிந் கிஞ்சித் விதிரபி யதா வீஷிதும் ந ஷம ஸ்யாத்
வக்தும் சக்த க இஹ பகவன் வைபவம் தத்த்வதீயம்
யஸ் ஸர்வஞ்ஞஸ் ஸ கலு பகவா நீஷதே தத் சமக்ரம்
தஸ்ய அபி த்வம் வர வர முநே மன்யஸே தத்த்வமேக –19-

காலோ அநந்த கமல ஐநுஷோ ந வ்யதீதா கியந்த
திர்யங் மர்த்த்யஸ் த்ருண வநலதா ப்ரஸ்தரோவா அப்யபூவம்
இத்தம் வ்யர்த்தை ஜ நிம்ருதி சதைரேந ஸாமேவ பாத்ரம்
திஷ்ட்யா ஸோ அஹம் வர வர முநே த்ருஷ்டி கம்யஸ்த வாஸம் –20-

முக்த்வைவ த்வாம் வர வர முநே ஸம்பதாம் மூல கந்தம்
க்ஷேமம் கிஞ்சின்ந கலு ஸூ லபம் கேஸவை காந்த்ய பாஜாம்
த்ருஷ்ட்வா தைவாத்தவ புநரநு க்ரோஸ கோஸரை பாங்கை
நிர் மர்யாத பஸூரபி ப்ருசம் நீயதே நிர்மலத்வம் -21-

மர்த்த் யங்கஞ்சந் வர வர முநே மாந ஹீந ப்ரஸம்ஸந்
பாதவ் தஸ்ய ப்ரபதந பர ப்ரத்யஹம் சேவமாந
தத் சேஷத்வம் நிரயமபி யஸ் ஸ்லாக்ய மித்யேவ புங்க்தே
சோயம் ப்ராப்த கதமிவ பரம் த்வத் பதை காந்த்ய வ்ருத்தம் -22-

நித்யா நாம் யஸ் ப்ரதம கண நாம் நீயஸே ஸஸ்த்ர முக்யை
க்ருத்ய அக்ருத்ய பவசி கமலா பர்த்து ரேகாந்த மித்ரம்
தேவ ஸ்வாமீ ஸ்வயமிஹ பவன் சவும்ய ஜாமாத்ரு யோகீ
போகீஸ த்வத் விமுகமபி மாம் பூயஸா பஸ்ய சித்வம் –23-

விமுகனாகவும் இருந்தாலும் கடாக்ஷித்து கைக்கொண்டு அருளினீரே –

அர்த்தவ் தார்யாதபி ச வசஸா மஞ்ஐஸா சந்நி வேஸாத்
ஆவிர் பாஷ்பை ரமல மதிபிர் நித்ய ஆராத நீயம்
ஆசாஸா நைர் வர வர முநே நித்ய முக்தை ரலப்யம்
மார்த்த்யோ லப்தம் ப்ரபவதி கதம் மத்வித ஸ்ரீ முகம் தே -24-

சார அசார ப்ரமிதி ரஹிதஸ் ஸர்வதா ஸாஸனம் தே
ஸத்ய ஸ்ரீ மந் கபிகர க்ருதாம் மாலிகா மேவ குர்யாம்
நோசேதே தத் வர வர முநே தூர தூரம் ஸ்ருதீ நாம்
மௌலவ் குர்யாத் புருஷ வ்ருஷபோ மைதிலீ பாக தேயம் –25-

நீசனான எனக்கும்
குரங்கு கைப்பூ மாலை போலே
ஸ்ரீ முகம் அனுப்பிக் கைக்கொண்டு அருளுவதே

லஷ்யம் த்யக்த்வா யதபி விபலோ ஜாயதே ராம பாணோ
வாணீ திவ்யா வர வர முநே ஜாது நைவந் த்வதீயம்
சோயம் ஸர்வம் மதபி லஷிதம் வர்ஷதி ஸ்ரீ முகாப்த
தஸ்மை நித்யந்த திஹ பரமம் தாம கஸ்மாத் துராபம் –26-

ப்ரேம ஸ்தாநம் வர வர முநே சந்து சந்தஸ் சதம் தே
துல்ய கோ வா வரத குருணா தேஷு நாராயணே ந
ஸா நுக்ரோ ஸஸ்ஸ து மயி த்ருடம் ஸர்வ தோஷாஸ் பதேஸ்மிந்
மாமேவம் தே மனசி குருதே மத்சம கோ ஹி லோகே –27-

பக்த்யுத் கர்ஷம் திஸதி யதி மே பாத பத்மே த்வதீயே
தஸ்மா தஸ்மை பவதி வரதஸ் சார்த்த நாமா குருர் மே
யத்வா தஸ்மை வர வர முநே யத்யஹம் ப்ரேம யுக்தோ
தன்யஸ் த்வம் மாமநுப ஜஸி தத் கிந்ந மன்யே யதன்யை -28-

யத் சம்பந்தாத் பவதி ஸூலபம் யஸ்ய கஸ்ய அபி லோகே
முக்தைர் நித்யைர் அபி துரதிகம் தைவதம் முக்தி மூலம்
தம் த்வாமேவம் வததி வரதே ஸுவ்ஹ்ருதம் மே யதி ஸ்யாத்
தஸ்யைவ ஸ்யாத் வர வர முநே சந்நிதவ் நித்யவாஸ –29-

ஸர்வ அவஸ்தா ஸத்ருச விவித அசேஷகஸ் த்வத் பிரியாணாம்
த்யக்த்வா பர்த்துஸ் ததபி பரமம் தாம தத் ப்ரீதி ஹேதோ
மக்நா நக்நவ் வர வர முநே மாத்ருஸா நுந்நி நீ ஷந்
மரத்த்யா அவாசோ பவஸி பகவந் மங்களம் ரங்க தாம்ந –30-

ப்ரத்யூஷார்க் கத்யுதி பரிசயஸ் மேரபத்மாபி தாம்ரம்
பஸ் யேயம் தத் வர வர முநே பாத யுக்மம் த்வதீயம்
பாதோ பிந்து பரமணுரபி ஸ்பர்ச வேதீ யதீயோ
பாவே பாவே விசய முஷிதாந் பாவ யாத்யேவ லோகான் –31-

நித்யே லோகே நிவஸதி புந ஸ்ரீ மதி ஷமா கதா நாம்
தூரீ பாவ ப்ரபவதி புரா துஷ் க்ருதர்த் துர் விபாகை
ஸம் ப்ரத்யேவம் ஸகல ஸூலபோ யத்யபி த்வம் தாயப்தே
மாமேவைகம் வர வர முநே மன்யஸே வர்ஜ நீயம் –32-

த்வத் பதாப்ஜ ப்ரணய விதுரோ தூரகஸ் த்வத் பிரியாணாம்
த்வத் ஸம்பந்த ஸ்மரண விமுகோ வீத ராகஸ் த்வதுக்தவ்
த்வத் கைங்கர்ய த்வ துபஸத நத்வத் ப்ரணாமா அந பிஜ்ஜோ
தூயே தூரம் வர வர முநே தோஷ லஷைக லஷ்யம் –33-

ப்ராதுர் பூத ப்ரசுர மதயோ யே பர ப்ரஹ்ம சாம்யாத்
பஸ் யந்தஸ் தத் பத மநுபமம் யே புநஸ் ஸூத்த ஸத்வா
ஸர்வை ரேதைர் வர வர முநே சஸ்வ துத்திஸ்ய ஸேவ்யம்
காங்ஷத் யே தத் கத மய மஹோ காம காம பதாப்ஜம் –34-

ப்ராப்த க்ஷேமம் ப்ரக்ருதி மதுரை ப்ராகபி த்வத் கடாஷை
ஸோ அயஞ் ஐந்துஸ் த்வத் அநு பஜ நம் த்வத்த ஏவாப்து மிச்சந்
க்ரந்தத்யுச்சை கலுஷமதிபி ஸம் வசந் காம காமை
கால ஷேபோ வர வர முநே தத் கதம் யுஜ்யதே தே –35-

கோணை ரக்ஷண குமந சமிமம் நிர்மலம் கல்பயித்வா
ஹாதும் தூரே வர வர முநே ஹா கதம் யுஜ்யதே தே
பாத பாதும் ப்ரயதந பர பங்கிலம் ஸோத யித்வா
பங்கே முஞ்சன் புநரிதமத ப்ராப்நுயா தேவ கிம் வா -36-

கால கிம்ஸ் விந்ந பவதி சமம் காங்ஷித காங்ஷிதா நாம்
யஸ்மிந் நஸ்மாதநல ஜலதே ருப்த்லுத ஸ்வாம் நமஸ்யன்
சிக்த ஸ்ரீமந் வர வர முநே ஸீதலைஸ் த்வத் கடாஷை
முக்தஸ் தாபை ரம்ருத மதுலம் காஹதே மோதமாந –37-

பாரா வாரப்ல வந சதுர குஞ்ஜரோ வாநராணாம்
பத்மா பர்த்து ப்ரிய ஸஹ சர பத்ரிணா மீஸ்வரோ வா
வாயுர் பூத்வா ஸபதி யதி வா மார்க்க முல்லங்க்ய துர்க்கம்
காலே காலே வர வர முநே காமயே வீஷிதும் த்வாம்–38-

காற்றாகவோ
பெரிய திருவடியாகவோ
திருவடியாகவோ
இருந்தால் மா முனிகள் இருக்கும் ஸ்ரீ ரெங்கம் உடனே செல்வேனே

காம க்ரோத ஷுபித ஹ்ருதயா காரணம் வர்ஜயித்வா
மரத்தயவ் பம்யம் வர வர முநே யே புநர் மந்வதே தே
துஷ்டம் தேஷாமபி மத தயா துர்வஸம் தேஸம் ருச்சன்
அந்தஸ் ஸ்வாந்தம் கதமபி மிதோ பாவயேயம் பவந்தம் –39-

நாமை தத்தே நவ நவ ரஸம் நாத ஸங்கீர்த்த் யன் ருத்யன்
அந்த கர்த்தும் வர வர முநே நித்ய மிச்சத் யயம் த்வாம்
அர்த்தம் நித்ரா ஹரதி திவ ஸஸ்யார்த்த மன்யன் ந்ருசம்சோ
வாஸோ மூடைர் மலிந மதி பிர் வாக் ப்ரவ்ருத்திம் நிருந்தே –40-

அந்தர்த் த்யாயந் வர வர முநே யத்யபி த்வாமஜஸ்த்ரம்
விஸ்வம் தாபைஸ் த்ரி பிரபி ஹிதம் வீஷ்ய முஹ்யாம ஸஹ்யம்
ஷூத் ஸம்பாத ஷுபித மநஸாம் கோ ஹி மத்யே பஹு நாம்
ஏகஸ் ஸ்வாது ஸ்வயம் அநு பவேந் நேதி சேத ப்ரஸாதம் –41-

தாபத் த்ரயத்தால் உள்ளோர் அறியும் படி
நல்லது தனி அருந்தேல் என்றபடி
மா முனிகளின் வைபவம் அருளிச் செய்யவே இந்த ஸ்துதி –

ஸத்த்வோ தக்ரைஸ் ஸகல புவநஸ் லாக நீயைஸ் சரித்ரை
த்ரையந்தார்த்த ப்ரகடந பரை சாரகர் பைர்வ ஸோபி
லோக உத்தீர்ணம் வர வர முநே லோக ஸாமான்ய த்ருஷ்ட்யா
ஜாநாநஸ் த்வாம் கதமபி ந மே ஜாயதா மஷி கம்ய –42-

கல்யாணைக ப்ரவண மநஸம் கல்மஷோ பப்லுதா நாம்
ஷாந்திஸ் தே மத்ரடிம சமதா சீல வாத்ஸல்ய ஸிந்தோ
த்வாமே வா அயம் வர வர முநே சிந்தயன் நீப் சதி த்வாம்
ஆர்த்தம் ஸ்ரீ மன் க்ருபண மபி மாமர்ஹஸி த்ராதுமேவ –43–

தோஷை காந்தீ துரித ஜல திர்த் தேசிகோ துர் மதீ நாம்
மூடோ ஜந்துர் த்ருவ மய மிதி ஸ்ரீ மதா மோச நீய
பாதூ யுக்மம் பவ தநு சரைரர்ப்பிதம் பக்தி நம்ரே
மௌலவ் க்ருத்வா வர வர முநே வர்த்ததாம் தத்ர தன்ய –44-

நித்யம் நித்ரா விகம ஸமயே நிர்வி சங்கைரநேகை
த்வந் நாமைவ ஸ்ருதி ஸூ மதுரம் கீய மாநம் த்வ தீயை
ப்ராயஸ் தேஷாம் ப்ரபதந பரோ நிர்பரஸ் த்வத் பிரியாணாம்
பாதாம் போஜே வர வர முநே பாது மிச்சாம் யஹம் தே –45-

அந்தஸ் ஸ்வாந்தம் கமபி மதுரம் மந்த்ரம் ஆவர்த்த யந்தீம்
உத்யத் பாஷ்பஸ் திமித நயநா முஜ்ஜிதா சேஷ வ்ருத்திம்
வ்யாக்யா கர்பம் வர வர முநே த்வன் முகம் வீக்ஷ மாணாம்
கோணே லீந க்வசி தநுரசவ் ஸம் சதம் தாம் உபாஸ் தாம் –46–

அந்தஸ் ஸ்வாந்தம் கமபி மதுரம் மந்த்ரம் ஆவர்த்த யந்தீம் –கால ஷேபம் கோஷ்ட்டி அனுபவம் —
ஸ்ரீ ரெங்கன் முன்னிலையில் ஈடு காலஷேபம் செய்து அருள
உள்ளே மந்த்ரம் -மந்த்ரம் சொல்பவரை ரக்ஷிக்கும் –
மதுரமாக மங்களா சாசனம் -செய்து கொண்டே இருக்கும் கோஷ்ட்டி
உத்யத் பாஷ்பஸ் திமித நயநாம் உஜ்ஜித அசேஷ வ்ருத்திம்–கண்களில் நீர் பெறுக –
ஸகல கைங்கர்யங்களும் செய்ய ஆசை கொண்டு
வ்யாக்யா கர்பம் வர வர முநே த்வன் முகம் வீக்ஷ மாணாம்-காலஷேபம் செய்து அருளும் மா முனிகள்
திரு முகம் அழகையே -சேவித்துக் கொண்டே
கோணே லீந க்வசி தநுரசவ் ஸம் சதம் தாம் உபாஸ் தாம்-சபையில் ஒரு மறைந்து என்றும்
சேவித்துக் கொண்டே இருக்கும் படி அருள வேணும்
பரிக்ஷித் இதுவே வேண்டும் என்று அருளிச் செய்த படியே ஐவரும் பிரார்திக்கிறார்

ஆபி ப்ராணஸ் சரண யுகலீ மர்ப்பிதாம் த்வத் ப்ரஸாதாத்
வாரம் வாரம் வர வர முநே வந்த மாநேந மூர்த்நா
ஸ்ருண்வந் வாஸஸ் ஸ்ருதி சத சிரஸ் தத்வ ஸஞ்ஜீவிநீஸ் தே
பஸ்யன் மூர்த்திம் பரி ஷதி ஸதாம் ப்ரேஷணீ யோ பவேயம் -47-

காலே யஸ்மின் கமல நயனம் தேவ மாலோக யிஷ்யன்
நிர்யாஸி த்வம் வர வர முநே நித்ய யுக்தைஸ் த்வதீயை
அக்ரே ந்ருத்யந் நயமபி ததா தாஹதாம் ஹர்ஷ சிந்தவ்
மஜ்ஜம் மஜ்ஜம் மது வன ஜூஷாம் வைபவம் யூத பாநாம் –48-

பூத்வா பஸ்ஸாத் புநரய மத வ்யோம்நி கோபாய மாநோ
பூயஸ் பார்ஸ்வத் விதய ஸூஷமா சாஹரம் காஹமாந
ஜல்பந்துத் ஸைர் ஜய ஜய விபோ ஜீவ ஜீவேதி வாசம்
சம் சன் மார்க்கம் வர வர முநே ஸுவ்விதல்லோ பவேயம் – 49-

தேவீ கோதா யதிபதி சடத்வேஷிணவ் ரங்க ஸ்ருங்கம்
ஸே நா நாதோ விஹக வ்ருஷப ஸ்ரீ நிதிஸ் ஸிந்து கந்யா
பூமா நீலா குரு ஐந வ்ருதஸ் பூருஷஸ் சேத்ய மீஷாம்
அக்ரே நித்யம் வர வர முநேர் அங்க்ரி யுக்மம் ப்ரபத்யே -50-

ப்ருத்யைர் த்வித்ரை ப்ரிய ஹித பரை ரஞ்சித பத்ர பீடே
துங்கம் தூலாசனவர மலங்குர்வதஸ் ஸோ பதா நாம்
அங்க்ரி த்வந்த்வம் வர வர முநேர் அப்ஜ பத்ராஸ் அபிதாம்ரம்
மௌலவ் வக்த்ரே புஜ சிரஸி மே வக்ஷஸி ஸ்யாத் க்ரமேண -51-

அக்ரே பஸ்ஸாது பரி பரிதோ பூதலம் பார்ஸ்வதோ மே
மௌலவ் வக்த்ரே வபுஷி சகலே மானஸ அம்போருஹே ச
தர்சன் தர்சம் வர வர முநே திவ்ய அங்க்ரி த்வயம் தே
மஞ்சன் மஞ்சன் நம்ருத ஜலதவ் நிஸ்தரேயம் பவாப்திம் -52-

கர்மாதீநே வபுஷி குமதி கல்பயன் நாத்மபாவம்
துக்கே மக்ந கிமிதி ஸூ சிரம் தூயதே ஐந்து ரேஷ
ஸர்வே த்யக்த்வா வர வர முநே ஸம் ப்ரதி த்வத் ப்ரஸாதாத்
திவ்யம் ப்ராப்தும் தவ பத யுகம் தேஹி மே ஸூ ப்ரபாதம் – 53-

யா யா வ்ருத்திர் மனசி மம ஸா ஜாயதாம் ஸம்ஸ்ம்ருதிஸ் தே
யோ யோ ஜல்பஸ் பவது விபோ நாம ஸங்கீர்த்தனம் தே
யா யா சேஷ்டா வபுஷி பகவன் ஸா பவேத் வந்தனம் தே
ஸர்வம் பூயாத் வர வர முநே சம்ய காரா தனம் தே –54-

காமா வேச கலுஷ மனஸாம் இந்த்ரியார்த்தே ஷு யோ அசவ்
பூயோ நாதே மம து சததா வர்த்ததா மேவ பூயான்
பூயோ அப்யேவம் வர வர முநே பூஜ நத்வே பிரியாணாம்
பூயோ பூயஸ் ததநு பஜநே பூர்ண காமோ பவேயம் –55-

பஷ்யா அபஷ்யே பய விரஹிதஸ் ஸர்வதா பக்ஷயித்வா
சேவ்யா அஸேவ்யவ் ஸமய ரஹிதஸ் சேவயா தோஷயித்வா
க்ருத்ய அக்ருத்யே கிமபி ந விதன் கர்ஹிதம் வாபி க்ருத்வா
கர்த்தும் யுக்தம் வர வர முநே காங்ஷிதம் த்வத் பிரியாணாம் -56-

வ்ருத்திம் த்ராதும் வர வர முநே விஸ்வதோ வீத ராகை
ப்ராப்யம் சத்பி பரமிதமசவ் நேச்சேதி ப்ரஹ்ம ஸாம்யம்
நிர் மர்யாத பதது நிரயே நிந்திதை ரப்ய நல்பை
லப்த்வா கிஞ்சித் த்வத் அநு பஜநம் த்வன் முகோல்லாஸ மூலம் -57-

நா அசவ் வாஸம் நபஸி பரமே வாஞ்ச்சதி த்வத் ப்ரஸாதாத்
மரத்த்யா வாஸோ யதிஹ ஸூலப கோஅபி லாபோ மஹீ யான்
கிஞ்சித் க்ருத்வா வர வர முநே கேவலம் த்வத் பிரியாணாம்
பஸ்யன் ப்ரீதிம் பவதி பவதோ வீக்ஷணா நாம் நிதானம் -58-

அஸ்மாத் பூயாம்ஸ் த்வமஸி விவித அநாத்மனஸ் சோத யித்வா
பத்மா பர்த்து ப்ரதித நமிஹ ப்ரேஷயன் ப்ராப்ருதாநி
தஸ்மிந் திவ்யே வர வர முநே தாமநி ப்ரஹ்ம சாம்யாத்
பாத்ரீ பூதோ பவதி பகவன் நைவ கிஞ்சித் தயாயா –59-

ஜப்யந் நான்யத் கிமபி யதி மே திவ்ய நாம்நஸ் த்வதீயா
நைவோ பாஸ்யம் நயன ஸூல பாத அங்க்ரி யுக்மா த்ருதே தே
ப்ராப்யம் கிஞ்சிந் ந பவதி பரம் ப்ரேஷ்ய பாவா த்ருதே தே
பூயா தஸ்மிந் வர வர முநநே பூதலே நித்ய வாஸ –60-

பூமியிலே நித்யவாஸம் செய்து -இருந்தாலும் குறை இல்லை
திவ்ய நாமம் ஜபித்துக் கொண்டே வாழ்வேன்
திருவடித் தாமரைகளையே த்யானம் செய்து கொண்டே இருப்பேன்
கைங்கர்யம் செய்து கொண்டே இருக்க வேண்டும்
முக்கரணங்களாலும் -கைங்கர்யம் செய்து கோரமான பூமியிலே இருப்பேன்

மந்த்ரோ தைவம் பலமிதி மயா வாஞ்சிதம் யத்யபி ஸ்யாத்
மத்யே வாஸோ மலிந மனஸா மேவ மேவம் யதி ஸ்யாத்
யத்வா கிஞ்சித் த்வத் அநுபஜனம் ஸர்வதா துர்லபம் ஸ்யாத்
தேஹம் த்யக்தும் வர வர முநே தீயதாம் நிஸ்ஸயோ மே -61-

கீழே சொன்னது –அழுக்கு படிந்த மனஸ்ஸால் -ஸாதுக்கள் சேர்க்கை கிட்டா விடில்
கைங்கர்யம் கிட்டா விட்டால் -இங்கே இருக்க முடியாதே
தேகத்தை போக்கி தேவரீரே அருள வேண்டும்
ஸீதா பிராட்டி -ராக்ஷஸிகள் மத்யம் இருந்து இழந்தது போல் ஆகக் கூடாதே –

ஆசார்யத்வம் தததிகமிதி க்யாத மாம்நாய முக்யை
ஏஷ ஸ்ரீ மான் பவதி பகவான் ஈஸ்வரத்வம் விஹாய
மந்த்ரம் தாதா வர வர முநே மந்த்ர ரத்னம் த்வதீயம்
தேவ ஸ்ரீ மான் வர வர முநிர் வர்த்ததே தேசிகத்வே -62-

ஆத்மா நாத்ம ப்ரமிதி விரஹாத் பத்யு ரத்யந்த தூரோ
கோரே தாபத்ரிதய குஹரே கூர்ண மாநோ ஐநோ அயம்
பாதச்சாயாம் வர வர முநே ப்ராபிதோ யத் ப்ரஸாதாத்
தஸ்மை தேயம் ததிஹ கிமவ ஸ்ரீ நிதே வித்யதே தே -63-

விக்யாதம் யத் ரகு குல பதே விஸ்வத ஷமா தலே அஸ்மின்
நித்யோ தக்ரம் வர வர முநே நிஸ் ஸ பத்னம் மஹத்த்வம்
பஸ்யன் நந்தஸ் ப்ரக்ருதி விவஸோ பாலிஸோ யாத்ருஸோ அயம்
தத்த்வம் தஸ்ய பிரகடயஸி மே தாத்ருசைரேவ யோகை –64-

லஷ்மீ பர்த்து பரம குருதாம் லக்ஷ யந்தீ குருணாம்
பாரம்பர்ய க்ரம விவரணீ யா ஹி வாணீ புராணீ
அர்த்தம் தஸ்யா ப்ரதயசி சிரா தந்யதோ யத் துராபம்
திவ்யம் தன்மே வர வர முநே வைபவம் தர்சயித்வா –65-

லஷ்மீ பர்த்து பரம குருதாம் லக்ஷ யந்தீ குருணாம் -ரஹஸ்ய த்ரய ஞானத்தால் அறிந்து –
இது அன்றோ சரம ப்ரஹ்ம ஞானம்
பாரம்பர்ய க்ரம விவரணீ யா ஹி வாணீ புராணீ -அவிச்சின்னமான குரு பரம்பரை மூலம்
வந்த அஷ்டாதச ரஹஸ்ய அர்த்தங்கள்
அர்த்தம் தஸ்யா ப்ரதயசி சிரா தந்யதோ யத் துராபம் -இவற்றை அருளிச் செய்து அருளவே -ஸ்வாமி –
வேறே யாராலும் அருளிச் செய்ய முடியாதே
திவ்யம் தன்மே வர வர முநே வைபவம் தர்சயித்வா–வைபவம் எடுத்துச் சொல்லி
பக்குவம் படுத்தி பின்பு அன்றோ உபதேசம்
சித்த உபாயம் ஆச்சார்ய அபிமானமே என்று காட்டி அருளினார் –

தத்த்வம் யத்தே கிமபி தபஸா தப்யதா மப்யருஷீணாம்
தூராத் தூரம் வர வர முநே துஷ் க்ருதை காந்தி நோ மே
வ்யா குர்வாண ப்ரதிபத மிதம் வ்யக்த மேவம் தயாவாந்
நாதோ நைதத் கிமிதி க்யா பயத் யத்விதீயம் –66-

காலே காலே கமலஐ நு ஷாம் நாஸ்தி கல்பாயுதம் கிம்
கல்பே கல்பே ஹரி ரவ தரந் கல்பதே கின்ன முக்த்யை
ம்ருத் வாம் ருத்வா ததபி துரிதை ருத் பவந்தோ துரந்தை
அத்யாபி த்வாம் வர வர முநே ஹந்த நைவாஸ் ரயந்தே –67-

காரா காரே வர வர முநே வர்த்தமானஸ் ஸரீரே
தாபை ரேஷ த்ரி பிரபி சிரம் துஸ் தரைஸ் தப்ய மாந
இச்சன் போக்தும் ததபி விஷயா நேவ லோக ஷுதார்த்தோ
ஹித்வைவ த்வாம் விலுடதி பஹிர் த்வாரி ப்ருத்வீ பதீ நாம் –68-

மத்யே மாம் ஸ ஷத ஜக ஹனம் விட் புஜா மேவ போஜ்யம்
தீநோ வோடும் த்ருடமிதி வபுஸ் சேஷ்ட தே ராத்ர்ய ஹாநி
பக்நே தஸ்மிந் பரிண மதி ய பாதகீ யாத நாப்யோ
தேஹீ நித்யோ வர வர முநே கேந ஜிஜ்ஞாஸ நீய –69-

அல்பாதல்பம் க்ஷணிகம ஸக்ருத் துஷ் க்ருதாந் யேவ க்ருத்வா
து கோதக்ரம் ஸூக மபில சந்தர் லபை ரிந்த்ரி யார்த்தை
மோகம் க்ருத்வா வர வர முநே முக்தி மூலம் ஸரீரம்
மஜ்ஜத் யந்தே தமஸி மநுஜஸ் த்வத் ப்ரியஸ் த்வத் பிரியாணாம் –70-

பஸ்யன் நேவம் ப்ரபவதி ஜநோ நேர்ஷ்யிதும் த்வத் ப்ரபாவம்
பிராஜ்ஜை ருக்தம் புனரபி ஹ சந்தர்ச யத் யப்ய ஸூ யாம்
நஸ்யத்வஸ் மிந் வர வர முநே நாத யுக்தம் ததஸ்மிந்
ப்ரத்யக்ஷம் தத் பரிகலயிதும் தத்வம் அப்ராக்ருதம் தே- 71-

சத்த்வ உன்மேஷ பிரமுஷித மன கல்மஷை சத்த்வ நிஷ்டை
சங்கம் த்யக்த்வா சகலமபி ய ஸேவ்யஸே வீத ராகை
தஸ்மை துப்யம் வர வர முநே தர்சயன் நப்ய ஸூயாம்
கஸ்மை க்ருத்வா கிமிவ குமதி கல்பதா மிஷ்டி ஸித்த்யை –72-

திவ்யம் தத்தே யதிஹ க்ருபயா தேவ தேவோப திஷ்டம்
தத்த்வம் பூயாத் வர வர முநே சர்வ லோகோ பலப்யம்
வ்யக்தே தஸ்மிந் விதததி பவத் வைபவத் வேஷினோ யே
த்வேஷம் த்யக்த்வா ஸபதி துரி தத்வம்ஸி நீம் த்வத் ஸ பர்யாம் –73-

கேசித் ஸ்வைரம் வர வர முநே கேஸவம் ஸம்ஸ்ர யந்தே
தாநப் யந்யே தமபி ஸூதி யஸ் தோஷ யந் த்யாத்ம வ்ருத்த்யா
த்வத்தோ நான்யத் கிமபி சரணம் யஸ்ய சோயம் த்வதீயோ
ப்ருத்யோ நித்யம் பவதி பவத ப்ரேயசாம் ப்ரேம பாத்ரம் -74-

தீநே பூர்ணாம் பவதநு ச ரே தேஹி த்ருஷ்டிம் தயாஸ் அர்த்த்ராம்
பக்த் யுத்கர்ஷம் வர வர முநே தாத்ருசம் பாவ யந்தீம்
யேந ஸ்ரீ மன் த்ருத மஹ மித ப்ராப்ய யுஷ்மத் பதாப்ஜம்
த்வத் விஸ்லேஷே தநு விரஹித ஸ் தத்ர லீநோ பவேயம்–75-

த்வத் பாதாப்ஜம் பவது பகவன் துர்லபம் துஷ் க்ருதோ மே
வாஸோ அபி ஸ்யாத் வர வர முநே தூரதஸ் த்வத் பிரியாணாம்
த்வத் வைமுக்யாத் விபல ஜனஷோ யோ புனஸ் தூர்ண மேஷாம்
தூரீ பூத க்வசன கஹநே பூர்ண காமோ பவேயம் -76-

ஸிம்ஹ வியாக்ரவ் ஸபதி விபிநே பன்னக பாவகோ வா
குர்யு ப்ராணாந்தக மபி பயம் கோ விரோதஸ் ததோ மே
நைதே தோஷ க்ரஹண ருசயஸ் த்வத் ப்ரியைர் நிர் நிமித்தை
நா நா ஜல்பைர் வர வர முநே நாசயந்த் யந்திகஸ் தாந் -77-

த்வத் ப்ருத்யா நா மநுஜதி யஸ் ஸர்வதோ ப்ருத்ய க்ருத்யம்
தத் ப்ருத்யா நாமபி லக்ஷதி யஸ் தாத்ருசம் ப்ரேஷ்ய பாவம்
மத் ப்ருத்யோ அஸாவிதி மயி ஸ சேத்ஸாநு கல்பைர பாங்கை
க்ஷேமம் குர்யாத் வர வர முநே கிம் புனஸ் ஸிஷ்யதே மே –78-

க்வா அஹம் ஷுத்ர குலிச ஹ்ருதயோ துர்மதி க்வாதம சிந்தா
த்ரை யந்தா நம ஸூலப தரம் தத் பரம் க்வாஸ் ஆத்ம தத்த்வம்
இத்தம் பூதே வர வர முநே யத் புனஸ் ஸ்வாத்ம ரூபம்
த்ரஷ்டும் தத் தத் சமய ஸத்ருசம் தேஹி மே புத்தி யோகம் -79-

பரம பக்தி -பிரிந்தால் ஸஹியாமை

சோடும் தாத்ருக்ரகு பரி வ்ருடோ ந ஷமஸ் த்வத் வியோகம்
ஸத்ய காங்ஷந் வர வர முநே ஸந்நிகர்ஷம் தவைஷ
சாயம் ப்ராதஸ் தவ பத யுகம் ஸஸ்வதுத் திஸ்ய திவ்யம்
முஞ்சன் பாஷ்பம் முகுலித கரோ வந்ததே ஹந்த மூர்த் நா –80-

தனக்கு இந்த நிலைமை சக்ரவர்த்தி திரு மகன் அறிவித்தது
மா முனிகளை விட்டுப் பிரிய முடியாமல் பெருமாள் தரிக்க முடியாமல்
தலை மேல் கை கூப்பி அஞ்சலி பண்ணி இந்த நிலைமை அருளப் பிரார்திக்கிறார் இதில்

அந்தஸ் தாம்யன் ரகுபதி ரஸா வந்திகே த்வாம த்ருஷ்ட்வா
சிந்தாக் ராந்தோ வர வர முநே சேதஸோ விஸ்ரமாய
த்வன் நாமைவ ஸ்ருதி ஸூகமிதி ஸ்ரோது காமோ முஹுர் மாம்
க்ருத்யைர் அந்யை கிமிஹ ததிதம் கீர்த்தயேதி ப்ரவீதி –81-

பிரிவால் -பெருமாள் -வருந்து உமது திருநாமம் கேட்க ஆசைப்பட்டான்
ம்ருத் ஸஞ்சீவியான ராமரையும் உமது திரு நாமமே கேட்க ஆசைப்படுகிறான்

புங்க்தே நைவ ப்ரதம கவலே யஸ் த்வயா நோப புக்தே
நித்ரா நைவ ஸ்ப்ருஸதி ஸூஹ்ருதம் த்வாம் விநா யஸ்ய நேத்ர
ஹீநோ யேந த்வமஸி சலிலோத் ஷிப்தமீநோப மாந
கோ அசவ் சோடும் வர வர முநே ராகவஸ் த்வத் வியோகம் -82-

இளைய பெருமாளை விட்டுப் பிரியாமல் முன்பு இருந்தது போல்
தூங்காமல் உண்ணாமல் –
அக்குளத்து மீன் –
இவரது முன் அவதார லீலைகள் கைங்கர்யங்கள் எல்லாம் பட்டியல் இட்டுக் காட்டி அருளுகிறார் மேல்

பத்ரம் மூலம் சலிலமபி யத் பாணி நோபாஹ்ருதம் தே
மாத்ரா தத்தாதபி பஹு மதம் பத்யுரே தத்ர கூணாம்
ஸாகா கேஹம் சம ஜநி விபோ ஸம்மதம் சவ்த ஸ்ருங்கம்
பூத்வா வாஸோ மஹதபி வனம் போக பூமிஸ் த்வயா அபூத் -83-

அத்வஸ் ராந்திம் ஹரஸி சரஸை ரார்த்ர ஸாகா ஸமீரை
பாதவ் ஸம் வாஹயஸி குருக்ஷே பர்ண ஸாலாம் விஸாலாம்
போஜ்யம் தத்வா வர வர முநே கல்பயன் புஷ்ப ஸய்யாம்
பஸ்யன் தன்யோ நிசிர குபிதம் பாஸி பத்நீ ஸஹாயம் -84-

பஸ்யன் நக்ரே பரிமித ஹிதஸ் நிக்த்த வாக் வ்ருத்தி யோகம்
ஸத்ய சோக ப்ரச மந பரம் சாந்த்வயந்தம் பவந்தம்
ப்ராஞ்ஜோ ஜஜ்ஜே ஸ கலு பகவான் தூய மாநோ வநாந்தே
பஸ்சாத் கர்த்தும் வர வர முநே ஜாநகீ வி ப்ரயோகம் –85-

ஸூ க்ரீவோ நஸ் சரணமிதி யத் ஸூந் ருதம் ப்ரா துரர்த்தே
பம்பா தீரே பவந ஜநுஷா பாஷிதம் சோபதே தே
காலா தீதே கபி குல பதவ் தேவ தத்ரைவ பஸ்சாத்
சாபம் தூந் வந் வர வர முநே யத் பவாந் நிக்ரஹே அபூத் -86-

யஸ்மின் ப்ரீதிம் மதபிலஷிதாம் ஆர்ய புத்ரோ விதத்தே
யேநோ பேத ஸ்மரதி ந பிதுஸ்ஸோ அதி வீரோ கதிர் மே
இத்யேவம் த்வாம் ப்ரதி ரகுபதி ப்ரேயஸீ சந்தி ஸந்தீ
வ்யக்தம் தேவீ வர வர முநே தத்த்வமாஹ த்விதீயம் –87-

பாணைர் யஸ்ய ஜ்வலந வதநைர் வாஹிநீ வாநராணாம்
வாத்யாவேக ப்ரமித ஜல தஸ்தோம சாதரரம்ய மேதி
ஸோ அயம் பக்நோ வர வர முநே மேக நாதஸ் சரைஸ் தே
ரஷோ நாத கத மிதி ரதா ஹன்யதே ராகவேண–88-

ப்ருத்வீம் பித்வா புனரபி திவம் ப்ரேயசீ மஸ்நு வாநாம்
த்ருஷ்ட்வா ஸ்ரீ மத் வதந கமலே தத்த த்ருஷ்ட்டி ப்ரஸீதந்
ப்ரேமோ தக்ரைர் வர வர முநே ப்ருத்ய க்ருத்யை ஸ்த்வதீயை
நீத ப்ரீதம் ப்ரதி தின மஸவ் சாஸிதா நைர் ருதீ நாம் -89-

ஸோ தர்யேஷு த்வமஸி தயிதோ யஸ்ய ப்ருத்யஸ் ஸூஹ்ருத்வா
ஸோட வ்யோ அபூத் த்வயி ஸஹ சரே ஜானகீ வி ப்ரயோக
த்யாயன் த்யாயன் வர வர முநே தஸ்ய தே விப்ரயோகம்
மன்யே அநித்ரா மரதி ஜனி தாம் மா நயத்யக்ராஜோ அயம் -90-

முக்த்தா லோகம் முக மநு பவந் மோததே நைவ தேவ்யா
ஸ்நிக்த்தா லாபம் கபி குல பதிம் நைவ சிஞ்சத்ய பாங்கை
த்வாமே வைகம் வர வர முநே சோதரம் த்ரஷ்டு காமோ
நாதோ நைதி க்வசிதபி ரதிம் தர்சனே யூத பாநாம் -91-

ஏவம் தேவ ஸ்வயம் அபி லக்ஷன் நேஷ தே சேஷ வ்ருத்திம்
ஜஜ் ஜே பூயஸ் த்வதநு ஜகதா நந்தநோ நந்த ஸூநு
தூரீ பாவம் வர வர முநே துஸ் ஸஹம் பூர்வஜ ஸ்தே
தன்ய ஸ் த்யக்த்வா தயது ந சிராச் சாஷுஷா ராகவஸ் த்வாம் –92-

பாரம் பாயம் ப்ரணய மதுரே பாத பத்மே த்வதீயே
பஸ்யேயம் தத் கிமபி மனஸா பாவ யந்தம் பவந்தம்
காம க்ரோத ப்ரக்ருதி ரஹிதை காங்ஷி தத்வத் ப்ரஸாதை
சத்பிஸ் சாகம் வர வர முநே ஸந்ததம் வர்த்தி ஷீய -93-

பஸ்யத் வேநம் ஜனக தனயா பத்ம கர்பைர பாங்கை
ப்ராரப்தாநி பிரசமயது மே பாகதேயம் ரகூணாம்
ஆவிர் பூயா தமல கமலோ தக்ர மஷனோ பதம் மே
திவ்யம் தேஜோ வர வர முநே தேவ தேவ த்வதீயம் –94-

ராம ஸ்ரீமான் ரவி ஸூத சகோ வர்த்ததாம் யூத பாலை
தேவீ தஸ்மை திசது குசலம் மைதிலீ நித்ய யோகாத்
சாநுக் ரோஸோ ஜயது ஜநயன் ஸர்வதஸ் தத் ப்ரஸாதம்
ஸுவ்மித்ரிர் மே ச கலு பகவான் ஸுவ்ம்ய ஜாமாத்ரு யோகீ -95-

யஸ் மாதே தத்ய துபநிக்ஷ தாம ப்ரமேயம்
குர்வாணஸ் தத் ஸகல ஸூலபம் கோமலை ரேவ வாக்யை
நீ ரோகஸ் த்வம் வரத குருணா நித்ய யுக்தோ தரித் ரீம்
பாஹி ஸ்ரீ மான் வர வர முநே பத்ம யோ நேர்த்தி நாநி –96-

வர வர முநி வர்ய சிந்தா மஹந்தா முஷம் தாவ கீம்
அவிரத மநு வர்த்த மாநாநு மாநாவ மாநாநி மாந்
நிருபதி பத பக்தி நிஷ்டாந நுஷ்டாந நிஷ்டாந ஹம்
பிரதிதி நமநு பூய பூயோ ந பூயா ஸமாயா ஸ பூ –97-

வர வர முநி வர்ய பாதா வுபாதாய ஸுவ்தாமி நீ
விலஸித விப வேஷு வித்தேஷு புத்ரேஷு முக்தே ஷ ணா
கதி சந யதி வர்ய கோஷ்டீ பஹிஷ் டீ க்ருதஷ்டீ வநா
விஜஹதி ஜநி ம்ருத்யு நித்யாநு வ்ருத்த்யா ய தத்யாஹிதம் –98-

நிரவதி நிகமாந்த வித்யா நிஷத்யா நவத்யா சயா ந்
யதிபதி பத பத்ம பந்தாநு பந்தாநு சந்தாயிந
வர வர முநி வர்ய ஸம்பந்த ஸம்பந்த ஸம்பந்தி ந
ப்ரதிதி நமநு பூய பூயோ ந பூயா ஸமாயா ஸ பூ –99-

யந் மூல மாஸ்வ யுஐமாஸ் யவதார மூலம்
காந்தோ பயந்த்ருய மிந கருணைக ஸிந்தோ
ஆஸீத ஸத் ஸூகணி தஸ்ய மமா அபி சத்தா
மூலம் ததேவ ஜகதப் யுதயைக மூலம் –100-

யந் மூலம் ஆஸ்வ யுஐமாஸ் யவதார மூலம் -ஐப்பசி மூலம் திரு அவதாரம்
காந்தோ பயந்த்ருய மிந கருணைக ஸிந்தோ -கருணைக் கடலாகவே அன்றோ தேவரீர்
ஆஸீத் அஸத் ஸூகணி தஸ்ய மமா அபி சத்தா -அசத்துக்களில் கடை நிலையில் உள்ள
அடியேனைக்கூட சத்தாக்கி-அருளிய திரு நக்ஷத்ரம்
மூலம் ததேவ ஜகத் அப்யுதயைக மூலம்-ஜகம் உஜ்ஜீவனத்துக்கு மூலம்
மந்த மதியில் உள்ள மானிடரை வானில் உயர்த்தவே அவதாரம்

மூலம் ஸடாரி முக ஸூக்தி விவேச நாயா
கூலம் கவேரது ஹிதுஸ் சமுபாக தஸ்ய
ஆலம்ப நஸ்ய மம ஸுவ்ம்ய வரஸ்ய ஜந்ம
மூலம் விபாதி சதுலம் விதுலஸ் ச சித்ரம் –101-

ஜயது யஸஸா துங்கம் ரங்கம் ஜக த்ரய மங்களம்
ஜயது ஸூ சிரம் தஸ்மிந் பூமா ரமா மணி பூஷணம்
வரத குருணா சார்த்தம் தஸ்மை ஸூபாந் யபி வர்த்தயன்
வர வர முநி ஸ்ரீ மான் ராமானுஜோ ஜயது ஷிதவ் –102-

படதி சதக மேதத் ப்ரத் யஹம் ய ஸூ ஜநாந்
ஸ ஹி பவதி நிதாநம் ஸம்பதா மீப்ஸிதா நாம்
பிரசமயதி விபாகம் பாதகா நாம் குரூணாம்
ப்ரதயதி ச நிதாநம் பார மாப்தும் பவாப்தே –103-

அர்த்த அனுசந்தானம் வல்லவர்களுக்கு
பிரதம மத்யம சரம நிலைகளை இவர்களும் கிடைக்கும்
இவர்கள் கடாக்ஷத்தால் மற்றவர்களுக்கும் அருளுவார்
ஸித்த உபாய நிஷ்டர்கள் இங்கே இருக்கும் வரை கைங்கர்யம் செய்ய வேண்டியதை அருளும்
பாபங்கள் கழியும் -ஸம்ஸார கடல் கடத்தும் -ஞானம் பரப்பும் படி ஆவார்கள்

அநுதிந மந வத்யை பத்ய பந்தை ரமீபி
வர வர முநி தத்துவம் வியக்த முத்தோஷ யந்தம்
அநு பத மநு கச்சன் ந ப்ரமேய ஸ்ருதீ நாம்
அபி லஷிதம சேஷம் ஸ்ரூயதே சேஷ ஸாயீ –104-

ஸ்ரீ ரெங்க நாதனே இப்பலன்களை அளித்து அருளுவான்
நமக்கு ஆசை இருந்தால் மட்டும் போதும் என்று அருளிச் செய்து நிகமிக்கிறார்

இதி வர வர முநி சதகம் ஸமாப்தம்

——————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஜீயர் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸ்ரீ எறும்பி அப்பா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: