ஸ்ரீ கோதை (ஆண்டாள்) அஷ்டோத்திர சதநாமாவளி​

ஸ்ரீ கோதை (ஆண்டாள்) அஷ்டோத்திர சதநாமாவளி​

ஓம் ஸ்ரீ கோதாயை நம:
ஓம் ஸ்ரீ ரங்க நாயக்யை நம:
ஓம் விஷ்ணுசித் தாத்மஜாயை நம:
ஓம் ஸத்யை நம:
ஓம் கோபி வேஷ தராயை நம:
ஓம் தேவ்யை நம:
ஓம் பூஸுதாயை நம:
ஓம் பேகதாயிஞ்யை நம:
ஓம் துளஸீ வாஸஞ்ஜாயை நம:
ஓம் ஸ்ரீ தந்விபுவாஸின்யை நம:

ஓம் பட்டநாத ப்ரியகர்யை நம:
ஓம் ஸ்ரீ கிருஷ்ணாயுத போகின்யை நம:
ஓம் ஆ முக்த மால்யதாயை நம:
ஓம் பாலாயை நம:
ஓம் ரங்கநாத ப்ரியாயை நம:
ஓம் வராயை நம:
ஓம் விச்வம்பராயை நம:
ஓம் கலாலாபாயை நம:
ஓம் யதிராஜ ஸஹோதர்யை நம:
ஓம் க்ருஷ்ணாநுரக்தாயை நம:

ஓம் ஸுபகாயை நம:
ஓம் துர்லபஸ்ரீ ஸுலக்ஷணாயை நம:
ஓம் ஸக்ஷமீ ப்ரியஸந்யை நம:
ஓம் ச்யாமாயை நம:
ஓம் தயாஞ்சிதத்ருஞ்சலாய நம:
ஓம் பல்குன்யாவிர்பவாயை நம:
ஓம் ரம்யாயை நம:
ஓம் தணுர் மாஸ க்ருத வ்ருதாயை நம:
ஓம் சம்பகாசோக புன்னாகமால விலஸத்கசாயை நம:
ஓம் ஆகாரத்ய ஸம்பன்னாயை நம:

ஓம் நாராயண பதாச்ரிதாயை நம:
ஓம் ஸ்ரீ மதஷ்டாக்ஷரீ மந்தர நம:
ஓம் ராஜஸ்தித மநோ ரதாயை நம:
ஓம் மோக் ஷப்ரதான நிபுணாயை நம:
ஓம் மனுரத்னாதி தேவதாயை நம:
ஓம் ப்ராம்ஹண்யை நம:
ஓம் லோக ஜனன்யை நம:
ஓம் லீலா மானுஷ ரூபிண்யை நம:
ஓம் ப்ரும்மஞ்ஞான ப்ரதாயை நம:
ஓம் மாயாயை நம:
ஓம் ஸச்சிதாநந்த விக்ரஹாயை நம:

ஓம் மஹா பதிவ்ருதாயை நம:
ஓம் விஷ்ணு குண கீர்த்தன லோலுபாயை நம:
ஓம் ப்ரபந்நார்த்திஹாயை நம:
ஓம் நித்யாயை நம:
ஓம் வேதஸென தவிஹாரிண்யை நம:
ஓம் ஸ்ரீ ரங்கனாத மாணிக்ய மஞ்சர்யை நம:
ஓம் மஞ்சு பாஷிண்யை நம:
ஓம் பத்ம ப்ரியாயை நம:
ஓம் பத்ம ஹஸ்தாயை நம:
ஓம் வேதாந்த த்வய போதின்யை நம:

ஓம் ஸுப்ரஸன்னாயை நம:
ஓம் பகவத்யை நம:
ஓம் ஸ்ரீ ஜனார்தநதீபிகாயை நம:
ஓம் ஸுகந்தாவயவாயை நம:
ஓம் சாருரங்கமங்கன தீபிகாயை நம:
ஓம் த்வஜவஜராங்குசாப்ஜாங்கம் நம:
ஓம் ருது பாதகலாஞ்சிதாயை நம:
ஓம் த்ராகாகாரநகராயை நம:
ஓம் ப்ரவாளம்ருதுளாங்குள்யை நம:
ஓம் கூர்மோபமெயபாதோர்த்வ பாகாயை நம:

ஓம் சோபநபார்ஷ்ணிகாயை நம:
ஓம் வேதார்த்த பாவதத்வக்ஞாயை நம:
ஓம் லோகாராத்யாங்கரிபங்கஜாயை நம:
ஓம் ஆநந்தபுத்புதாகாரஸுகுல்பாயை நம:
ஓம் பரமாம்ஸகாயை நம:
ஓம் அதுலப்ரதிபா பாஸ்வதங்குளீ யகபூஷிதாயை நம:
ஓம் மீநகேதநதூணீரசாருஜங்கா விராஜிதாயை நம:
ஓம் குப்பஜஜா நுத்வயாட்யாயை நம:
ஓம் விசாலஜகநாயை நம:
ஓம் மணிமேகலாயை நம:

ஓம் ஆநந்தஸாகராவர்த்தகம்பீராம் போஜநாபிகாயை நம:
ஓம் பாஸ்வதவனித்ரிகாயை நம:
ஓம் சாருபூர்ணலாவண்ய ஸம்யுதாயை நம:
ஓம் நவவல்லீரோமராஜ்யை நம:
ஓம் ஸுதாகும்பாயிதஸ்தன்யை நம:
ஓம் கல்பசாகாநிபுஜாயை நம:
ஓம் கர்ணகுண்டலகாஞ்சிதாயை நம:
ஓம் ப்ரவாளாங்குளிவிந்யஸத நம:
ஓம் மஹாரத்னாங்குளீயகாயை நம:
ஓம் கம்புகண்ட்யை நம:
ஓம் ஸுசுபுகாயை நம:

ஓம் பிம்போஷ்ட்யை நம:
ஓம் குந்ததந்தயுஜெ நம:
ஓம் காருண்யரஸநிஷ்யந்தலோச நத்வயசாலிந்யை நம:
ஓம் கமநீயப்ராபாஸ்வச்சாம்பேய நிபநாஸிகாயை நம:
ஓம் தர்ப்பணாகாரவிபுலகபோலத் விதாயாஞ்சிதாயை நம:
ஓம் ஆநந்தார்க்கப்ரகா சோத்பத்மணிதாடங்கசோபிதாயை நம:
ஓம் கோடி ஸூர்யாக் நிஸங்கா நம:
ஓம் சநாநாபூஷண பூஷிதாயை நம:
ஓம் ஸுகந்தவதநாயை நம:
ஓம் ஸுப்ருவே நம:
ஓம் அர்த்தசந்த்ர லலாடகாயை நம:

ஓம் பூர்ணசந்த்ரானனாயை நம:
ஓம் நீலகுடிலாசை சோபிதாயை நம:
ஓம் ஸெளந்தர்ய ஸீமா விலஸத் கஸ்தூரீ திலகோஜ்வலாயை நம:
ஓம் தகத் தகாயமா நோத்யத்மணி பூஷண ராஜீதாயை நம:
ஓம் ஜாஜ்வல்யமான ஸத்ரத்நதி வ்யசூடாவதம்ஸகாயை நம:
ஓம் ஸூர்ய சந்த்ராதி கல்யாண நம:
ஓம் பூஷாணாஞ்சித வேணிகாயை நம:
ஓம் அத்யர்க்காநல தேதஸ் விமணி கஞ்சுகதாரிண்யை நம:
ஓம் ஸத்ரத்நஜால வித்யோதி வித்யுத் புஞ்ஜாபசாடிகாயை நம:
ஓம் பரிபாஸ்வத்ரத்நபுஞ்ஜஸ்யூத ஸ்வர்ணநிசோளிகாயை நம:
ஓம் நாநாமணிகணாகீர்ணகாஞ்ச நாங்கதபூஷிதாயை நம:

ஓம் குங்குமாகரு கஸ்தூரி திவ்ய சத்தனசர்ச்சிதாயை நம:
ஓம் ஸ்வோசிதோஜ்வலவித்யோத விசித்ர சுபஹாரிண்யை நம:
ஓம் அஸவக்யே யஸுக ஸ்பர்சஸர் வாவயவ பூஷணாயை நம:
ஓம் மல்லிகா பாரிஜாதாதி திவ்ய புஷ்பஸ்ருகஞ்சிதாயை நம:
ஓம் ஸ்ரீ ரங்க நிலயாயை நம:
ஓம் பூஜ்யாயை நம:
ஓம் திவ்யதேவீ ஸுஸேவிதாயை நம:
ஓம் ஸ்ரீ மத்யை கோதாயை நம:

————

ஸ்ரீ வில்லி புத்தூரில் வைகாசி பவுர்ணமி அன்று பால் மாங்காய் நிவேதனம்
ஸ்ரீ அழகிய மணவாளனும் ஸ்ரீ ஆண்டாளும் எழுந்து அருளி ஸ்ரீ பெரியாழ்வாரும் சேவை சாதிக்க
மடி மாங்காய் இட்டுக் கைக்கொள்ளும் அவனை நினைக்க ஸ்ரீ பெரியாழ்வார் வம்சத்தார்
இன்றும் சமர்ப்பித்து காட்டி அருளுகிறார்கள்

——————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: