ஸ்ரீ வில்லூர் ஆசு கவி ஸ்ரீ நிதி ஸ்வாமிகள் அருளிச் செய்த – ஸ்ரீ மந்த ஸ்மித ஸ்ரீ ராமாயணம்–ஆரண்ய ஸ்கந்தம்- -72-93-ஸ்லோகங்கள் -ஸ்ரீ உ வே வெங்கடேஷ் ஸ்வாமிகள் விளக்கம் –

ஸிம்ஹான் ஹந்த ச ஹஜான் கரான் அபி ம்ருகான் சூலே விதாய
ஆயாத புரதோ வனே அதி கஹனே திஷ்டன் விராதோ அப்ரவீத் வந்து
த்யக்த்வா ஏனாம் ப்ரமதாம் இமாம் மயி யுவாம் யாதம் த்ருதம் ஜீவனே
வாஞ்சே சேத் இதி தத் நிசம்ய பவதோ வக்த்ரே நு மந்தஸ்மிதம் —72–

ஸிம்ஹான் ஹந்த ச ஹஜான் கரான் அபி ம்ருகான் சூலே விதாய -விராடன் வந்து இவற்றை சூலத்தில் குத்தி
ஆயாத புரதோ வனே அதி கஹனே திஷ்டன் விராதோ அப்ரவீத் வந்து
ஸீதையை ஒப்பிட்டு போ என்று அபத்தமாக
த்யக்த்வா ஏனாம் ப்ரமதாம் இமாம் மயி யுவாம் யாதம் த்ருதம் ஜீவனே –தானே தனக்கு முடிவைத் தேடிக் கொண்டது
நினைத்து மந்தஸ்மிதம் காட்டுக்கு வந்தது ரிஷிகளை இடையூறு செய்யும் ராக்ஷஸர்கள் இடம் ரஷிக்கவே -காக்கப் போகிறோம் என்ற
வாஞ்சே சேத் இதி தத் நிசம்ய பவதோ வக்த்ரே நு மந்தஸ்மிதம் உகப்புடன் மந்தஸ்மிதம்
அதே மந்தஸ்மிதம் இன்றும் நம்மைக் காத்து அருளவே நாமும் சேவிக்கும்படி அருளுகிறாய்

———————–

தாம் ஆதாய வஹன் சரேண பவதா ஸந்தாடித: தாம் புவி
த்யக்த்வா வாம் அவஹத் ததா ச ஸ பவான் லப்த: அத்ய வாஹோ மஹான்
இதி ஏவம் ஹ்ருதி சிந்தயன் யத் அதனோத் ஸௌமித்ரிணா ஸம்யுத:
தத் மந்த ஸ்மிதம் ஏவ ஸாம்ப்ரதம் இதம் ஸந்த்ருச்யதே பாக்யத: –73-

தாம் ஆதாய வஹன் சரேண பவதா ஸந்தாடித: தாம் புவி -அவளை அபஹரித்துச் செல்ல விராடன் -உன்னால் எறியப்பட்ட பானங்கள்
த்யக்த்வா வாம் அவஹத் ததா ச ஸ பவான் லப்த: அத்ய வாஹோ மஹான் -உங்கள் இருவரையும் தோள்களில் தூக்கிச்
செல்லப் பார்க்க மந்தஸ்மிதம் -பெரிய வாஹனம்
இதி ஏவம் ஹ்ருதி சிந்தயன் யத் அதனோத் ஸௌமித்ரிணா ஸம்யுத: -கிடைக்கப் பெற்றதே என்ற திரு உள்ளம் –
பகவானையும் பாகவதனையும் சேர்ந்து எழுந்து அருளப் பண்ண -இரண்டு கைகளையும் வெட்டி நிரஸனம் –
தத் மந்த ஸ்மிதம் ஏவ ஸாம்ப்ரதம் இதம் ஸந்த்ருச்யதே பாக்யத: -மந்தஸ்மிதம் அவனுக்கும் அனுக்ரஹம் –
கந்தர்வர் தும்புரு தான் குபேரன் சாபத்தால் வந்தான் – நாமும் சேவிக்கும்படி அதே மந்தஸ்மிதம் –
நமது பாபங்கள் சாபங்கள் போகும்படி அருளுகிறாய் —

————–

இதானீம் இந்த்ரோ மாம் ஸபரிஜன ஆஹைத்ய பரமம்
முனே யாஹி ப்ராஹ்மம் ஸதனம் இதி தம் சாவதம் அஹம்
அமும் ராமம் த்ருஷ்ட்வா இதி அனக சரபங்கஸ்ய வசஸா
முகே ஜாதம் மந்தம் ஸ்மிதம் அவது தே ஸ்ரீ ரகுபதே–74-

இதானீம் இந்த்ரோ மாம் ஸபரிஜன ஆஹைத்ய பரமம் -சரபங்கர் வசனம் -தேவேந்திரன் பரிஜனங்களுடன் வந்தான்
ஸத்யலோகத்துக்கு இருப்பிடம் கொடுக்க சற்று முன் இங்கே வந்தான்
முனே யாஹி ப்ராஹ்மம் ஸதனம் இதி தம் சாவதம் அஹம் –இங்கே என்னைத் தேடி நீ வருகிறாய் என்று –
உன்னை செவிக்காமல் அது எதற்கு -முக்காலமும் அறிந்த முனி இச்சுவை இருக்க அச்சுவை வேண்டேன் என்றார்
அமும் ராமம் த்ருஷ்ட்வா இதி அனக சரபங்கஸ்ய வசஸா -குற்றம் இல்லாத சரபங்கறது வசனம் கேட்டு மந்தஸ்மிதம்
சரம் பங்கர் -அன்பை உடைப்பவர் பெயர் கொண்டு என் பக்கம் இவ்வளவு அன்பு கொண்டீரே
முகே ஜாதம் மந்தம் ஸ்மிதம் அவது தே ஸ்ரீ ரகுபதே-அதே புன்னகை -நம்மை ரஷிக்கட்டும்

———

ஸ்ரீமன் ராம தவ ஆகமேன முதிதே தஸ்மின் ஸுதீக்ஷ்ணே முனௌ
தத் தத் ஸம்ப்ரமதோ விதாய ரஜனீ காமாத் விலம்பான்விதே
புக்திம் தாதும் அயே ததா ரகுபதே தர்மாத்மன: தே முகே
யத் மந்த ஸ்மிதம் உத்திதம் தத் அவது ஸ்வாமின் அதர்மாத் இமம் –75-

ஸ்ரீமன் ராம தவ ஆகமேன முதிதே தஸ்மின் ஸுதீக்ஷ்ணே முனௌ -ஆஸ்ரமம் சந்த்யா காலம் அடைய –
காலம் தாழ்த்தி விருந்து படைக்க -ஸ்ரீ மானான ராமா நீ வந்ததால் மகிழ்ந்து
தத் தத் ஸம்ப்ரமதோ விதாய ரஜனீ காமாத் விலம்பான்விதே-இரவு பொழுது வர காத்து இருந்தார் –
புக்திம் தாதும் அயே ததா ரகுபதே தர்மாத்மன: தே முகே-அப்பொழுது தர்மாத்மாவான உன்னுடைய திரு முகத்தில்
மந்தஸ்மிதம் -சாஸ்திரம் சந்த்யா காலத்தில் உணவு உட் கொள்ளக் கூடாதே –
இதே வ்ருத்தாந்தம் வால்மிகி ராமாயணத்திலும் உண்டே -சாஸ்திரம் அவன் கட்டளை என்று அன்றோ ரிஷிகள்
ராமானுஜர் எழுந்து இருந்து சந்த்யா வந்தனம் அர்க்கப் பிரதானம் பண்ணினாரே –
யத் மந்த ஸ்மிதம் உத்திதம் தத் அவது ஸ்வாமின் அதர்மாத் இமம் -சாஸ்திரம் படி நடக்க அவன் மகிழ்கிறான் –
அதே மந்தஸ்மிதம் இப்பொழுதும் நம்மைக் காக்கட்டும் -அதர்மங்களில் இருந்தும் -மீறி நடக்க விடாமல் இருக்க
நீயே அருள வேணும்

——

த்ரயோ தோஷா: குர்யு: புருஷம் இஹ கல்யாண ரஹிதம்
த்வயி ஸ்வாமின் தோஷௌ நஹி பரம் அத ஏகோ விஜயதே
ஸ ஹேய: தத் சாபம் த்யஜ ரமண நாத இதி தயிதா
கிரம் ச்ருத்வா மந்த ஸ்மிதம் உதிதம் ஏதத் கிமு விபோ –76–

த்ரயோ தோஷா: குர்யு: புருஷம் இஹ கல்யாண ரஹிதம் -புண்ய க்ஷேத்ரம் தீர்த்தமாட தானே
கைகேயி தண்டகாரண்யம் வரச் சொன்னாள்
மூன்று தோஷங்கள் இருக்கக் கூடாதே -பொய் சொல்லுதல் பிறர் மனைவி ஆசைப்படுத்தல்
முன் விரோதம் இல்லாதார் இடம் சண்டை போடுவது
த்வயி ஸ்வாமின் தோஷௌ நஹி பரம் அத ஏகோ விஜயதே -உம்மிடம் முதல் இரண்டும் இல்லை –
ஒரு வில் ஒரு சொல் ஒரு இல் -கைகேயி கூட கொண்டாடி சொன்னாளே –
மூன்றாவது இருக்குமோ -அரக்கர்களுக்கும் உமக்கும் முன் விரோதம் இல்லையே
ஸ ஹேய: தத் சாபம் த்யஜ ரமண நாத இதி தயிதா -வில்லை தூக்கிப் போட்டு புண்ணியம் சம்பாதிப்போம் —
முனிவர் -ராஜா வாளைக் கொடுத்த வ்ருத்தாந்தம் -சொல்லி –
கிரம் ச்ருத்வா மந்த ஸ்மிதம் உதிதம் ஏதத் கிமு விபோ –இத்தைக் கேட்டதும் மந்தஸ்மிதம்
தாயாரின் கருணையைக் காட்டி அருளியதால் -நித்யம் அஞ்ஞான நிக்ரஹம் –
அதே மந்தஸ்மிதம் இப்பொழுதும் நாம் சேவிக்கிறோமே

—————-

ஜஹ்யாம் ஜீவிதம் அப்யஹம் ப்ரிய தமே த்வாம் வா ததா லக்ஷ்மணம்
நைவ ப்ராஹ்மண ஸந்நிதௌ விரசிதாம் ஸீதே ப்ரதிஜ்ஞாம் இமாம்
இதி உக்த்வா ஸுஹிதம் ஹிதாம் அபி ச தாம் ஸம்பச்யத: தே முகே
யத் மந்த ஸ்மிதம் ஆவிராஸ தத் இதம் மாம் பாது பாபாத் கலே: –77-

ஜஹ்யாம் ஜீவிதம் அப்யஹம் ப்ரிய தமே த்வாம் வா ததா லக்ஷ்மணம் -ரிஷிகளுக்கு வாக்கு கொடுத்துள்ளேன் –
உயிரை விட்டாலும் -கை பிடித்த உன்னைக் கை விட மாட்டேன் –உன்னையே விட்டாலும் லஷ்மணனை விட மாட்டேன்
நைவ ப்ராஹ்மண ஸந்நிதௌ விரசிதாம் ஸீதே ப்ரதிஜ்ஞாம் இமாம் -பக்தனை ரஷிப்பதில் இருந்து என்றுமே கை விட மாட்டேன் –
இதி உக்த்வா ஸுஹிதம் ஹிதாம் அபி ச தாம் ஸம்பச்யத: தே முகே இவ்வாறு சொல்லி மெல்லிய மந்தஸ்மிதம்
நீ வைத்த பரிக்ஷையில் வென்றேனா என்று கேட்க்குமா போல் -வெற்றிப் புன்னகை
யத் மந்த ஸ்மிதம் ஆவிராஸ தத் இதம் மாம் பாது பாபாத் கலே: -அதே புன்னகையுடன் எங்களுக்கு சேவை

————

ஸ்த்ரிய: ப்ராயோ லோகே சபலமதய: ஸாது பதத:
ஸ்கலந்த்ய: ஸந்த்ருஷ்டா: பதிம் அபி தனானாம் நிதிம் அபி
த்யஜந்த்ய: ஸேயம் தே பவதி ந ததா பாதி ஸுகுணா
ஸீதா இதி ஏவம் வாசா கட பவ புவா ஸ்மிதம் இதம்–78-

ஸ்த்ரிய: ப்ராயோ லோகே சபலமதய: ஸாது பதத:–அகஸ்தியர் ஆஸ்ரமம் -சீதாபிராட்டியைப் பாராட்டி
பெருமாள் இடம் சொன்ன வர்ணனை
பெண்களைப் பற்றி உலகில் அபவாதம் நிறைய -சபல புத்தி கொண்டவர்கள் என்று பேசுகிறார்கள்
நல் வழியில் இருந்து பிரளுவார்கள்
ஸ்கலந்த்ய: ஸந்த்ருஷ்டா: பதிம் அபி தனானாம் நிதிம் அபி–கணவனை விட்டு விலகுவார்கள் பெரிய செல்வந்தராக இருந்தாலும் என்பர்
த்யஜந்த்ய: ஸேயம் தே பவதி ந ததா பாதி ஸுகுணா–சீதா பிராட்டி அவதாரத்துக்கு பின்பு இப்படி பேச மாட்டார்கள்
நல்ல பிறப்பு கற்பு நெறி பொறுமை மூன்றும் சேர்ந்து நடனம் கம்பர்
ஸீதா இதி ஏவம் வாசா கட பவ புவா ஸ்மிதம் இதம்-பெண் குலத்துக்கே ஏற்றம் காட்டவே இவள் அவதாரம் –
குட முனிவர் அகஸ்தியர் சொல்ல அதே மந்தஸ்மிதம் காட்டி சேவை சாதிக்கிறாய்

———————————

தாதஸ்ய அஹம் வயஸ்ய: தவ மம ஹ்ருதயம் புத்ரகே மாமகீனே
யத்வத் தத்வத் நிவிஷ்டம் வஸ மம ஸவிதே ப்ராணதோபி ப்ரியம் தே
குர்யாம் வத்ஸ இதி க்ருத்ர க்ஷிதி பதி வசஸா ராம யத் தே முகாப்ஜே
ஜாதம் மந்த ஸ்மிதம் யத் மத் அவன நிபுணம் ராஜதே ஸாம்ப்ரதம் தத் –79-

தாதஸ்ய அஹம் வயஸ்ய: தவ மம ஹ்ருதயம் புத்ரகே மாமகீனே -ஜடாயு வின் அன்பு மொழிகள் கேட்டு மந்தஸ்மிதம் –
கழுகைப் பார்வை -தூர பார்வை -தசரதர் என்று எண்ணி வயசு மாறாமல் -பேச பெருமாள் அறிமுகம் செய்து கொள்ள
தசரதர் சுவர்க்கம் போனதை சொல்ல -வெண் பனி கடல் கற்பகம் -மூன்றும்
வெண்மை நிறம் பெரும் தன்மை -கொடுக்கும் தன்மையில் கற்பகம் விஞ்சி இருப்பானே
என்னையும் தந்தையாக கொள்வாய்
யத்வத் தத்வத் நிவிஷ்டம் வஸ மம ஸவிதே ப்ராணதோபி ப்ரியம் தே -பிராணன் உயிரைக்காட்டிலும் நீ முக்கிய மானவன்
குர்யாம் வத்ஸ இதி க்ருத்ர க்ஷிதி பதி வசஸா ராம யத் தே முகாப்ஜே -இத்தைக்கேட்டு -கழுகு அரசன் -சொல்வதை கேட்டு
தந்தை கிடைத்த மகிழ்ச்சி -பிறந்த மந்தஸ்மிதம்
ஜாதம் மந்த ஸ்மிதம் யத் மத் அவன நிபுணம் ராஜதே ஸாம்ப்ரதம் தத் -அதே புன்னகை அர்ச்சகர்கள் தந்தை போலே
பாரித்து கைங்கர்யம் செய்வதால் -இது நீசர்களான நம்மைக் கூட காக்க வல்லது

———————–

த்ருஷ்ட்வா பஞ்சவடீ ஸ்தலே விரசிதாம் ஸ்வாம் பர்ணசாலாம் நவாம்
நிர்மாதாரம் அவேக்ஷ்ய லக்ஷ்மணம் அதோ வ்ருத்தோ ந தாதோ மம
இதி உக்த்யா ஸஹ மந்தஹாஸ உதிதோ யஸ்தே முகே மத் ப்ரபோ
ஸோயம் பாது சுபச்சுபானி நிதராம் ஸம்வர்தயன் நஸ்ஸதா–80-

த்ருஷ்ட்வா பஞ்சவடீ ஸ்தலே விரசிதாம் ஸ்வாம் பர்ணசாலாம் நவாம்-தனக்கு புதியதான குடிலைப் பார்த்து
தொண்டன் தந்தை போல் பார்த்து பார்த்தகு அமைப்பதைக் கண்டு
நிர்மாதாரம் அவேக்ஷ்ய லக்ஷ்மணம் அதோ வ்ருத்தோ ந தாதோ மம-தந்தை நான் இழக்க வில்லை என்றான் –
உன் வடிவில் நான் காண்கிறேன்
பாவஞ்ஞனே க்ருதஜ்ஜேன-எண்ண ஓட்டம் அறிந்து தசரதன் போல் செய்து மேல் -தர்மஜேன –
ஆதி சேஷன் -இயற்கையாக கைங்கர்யம்
இதி உக்த்யா ஸஹ மந்தஹாஸ உதிதோ யஸ்தே முகே மத் ப்ரபோ-பிரபுவாக வடுவூர் ராமனே இப்படி
அருளிச் செய்து மந்தஸ்மிதம் அருளி
வாஸூ தேவம் சர்வம் என்பவர் துர்லபம் தேட்டமாக இருக்க -மந்தஸ்மிதமே சேஷபூதனுக்கு பரிசு
ஸோயம் பாது சுபச்சுபானி நிதராம் ஸம்வர்தயன் நஸ்ஸதா
மங்களகரமான புன்னகை நம்மைக் காக்கும் ஸூபமும் கிட்டும்
நீ க்ருஹப்ரவேசம் செய்வதை நினைத்து மந்தஸ்மிதம் –

————————-

ஆயாதாம் தச கந்தரஸ்ய ஸஹஜாம் ஆதாய மூர்த்திம் நவாம்
ஆச்லேஷ ஸ்ப்ருஹயா ஸுபாஹு யுகலாம் ஆனந்த பூர்ணாம் இமாம்
ஏதாம் ஸந்த்யஜ மாம் பஜ அதி மதுராம் இதி ஆலபந்தீம் ததா
த்ருஷ்ட்வா யஸ்தவ மந்தஹாஸ உதிதஸ்ஸோயம் பயம் மே த்யது–81-

ஆயாதாம் தச கந்தரஸ்ய ஸஹஜாம் ஆதாய மூர்த்திம் நவாம்-ஐந்து ஆல மரங்கள் சூழ்ந்த பஞ்சவடி –
சூர்ப்பணகை வந்த வ்ருத்தாந்தம்
தசகந்தர் பத்து தலை சகஜம் கூடப்பிறந்தவள் புது வடிவு பகொண்டு வந்தாள்
ஆச்லேஷ ஸ்ப்ருஹயா ஸுபாஹு யுகலாம் ஆனந்த பூர்ணாம் இமாம்-அணைத்து கொள்வதற்காக மகிழ்ந்து வந்தாள்
ஏதாம் ஸந்த்யஜ மாம் பஜ அதி மதுராம் இதி ஆலபந்தீம் ததா-இவளை விட்டுவிட்டு
என்னை -அதி மதுரமாய் இருக்கிறேன் -இப்படி புலற்றி வர
த்ருஷ்ட்வா யஸ்தவ மந்தஹாஸ உதிதஸ்ஸோயம் பயம் மே த்யது
இத்தைக் கேட்டு புன்னகை -இவளது கோர வடிவை -இடுப்பு பெருத்து -ஒற்றைக்கண் – சபட முடி –
37 வயசு ராமனுக்கு வனவாசம் 13 வருஷமான பின்பு இவளுக்கு 13 த்ரேதா யுகம் -ஏளனத்துடன் புன்னகை
இதுவே எங்கள் பயத்தைப் போக்கி அருளட்டும்

—————-

ஆனீதான் அனயா நயாத்வ விகதான் தான் யாது தானான் அஹோ
கோர அஸ்த்ர ஆயுத ஜாதரோஷ பருஷான் நானா விதான் பீகரான்
த்ருஷ்ட்வா ராகவ தே முகே யத் அபவத் மந்த ஸ்மிதம் மங்கலம்
தத் ஸத்யம் மம மங்கலாய மஹதே வித்யோததே அத்யாபி கிம்–82-

ஆனீதான் அனயா நயாத்வ விகதான் தான் யாது தானான் அஹோ-அழைத்து வரப்பட்டார்கள் -சூர்பனகையால்
அதர்ம வழியில் நடக்கும் கோரமானவர்கள்
கோர அஸ்த்ர ஆயுத ஜாதரோஷ பருஷான் நானா விதான் பீகரான்-கோபம் மிக்கு கோரமான மாயாஜாலமான ஆயுதங்கள் –
பலவிதம் -காண்பவர்க்கு பயம் –14000-கர தூஷணாதிகள்
த்ருஷ்ட்வா ராகவ தே முகே யத் அபவத் மந்த ஸ்மிதம் மங்கலம்-பார்த்து மங்களகரமான மந்தஸ்மிதம்
ரிஷிகள் சரணாகதி கீழே -அசுரர்களை அழித்து ரக்ஷிப்பதாக வாக்கு -கொடுத்தானே அதுக்கு நல்ல வாய்ப்பு
தேடி தானே செல்ல வேண்டாதபடி திரட்டி சூர்ப்பனகை அனைவரையும் கூட்டி வந்தாளே -அத்தை நினைத்து புன்னகை
தத் ஸத்யம் மம மங்கலாய மஹதே வித்யோததே அத்யாபி கிம்-அதே மங்களகரமான புன்னகை
அடியோமுக்கு அனுக்ரஹம் செய்யவே இங்கே சேவை -இதன் மூலம் மங்களம் அருளுகிறாய்

———————–

ஸர்வேமீ ரஜனீ சரா விநிஹிதா ராம த்வயா துர்பலா:
மாம் ஆஸாத்ய மயா ஹதோத்ய ஸதனே ம்ருத்யோ: ஸுகம் வத்ஸ்யஸி
இதி ஏவம் கர பாஷிதம் கர தரம் ச்ருத்வா ரகூணாம் பதே
யத் மந்த ஸ்மிதம் ஆனனே தவ பபௌ தத் ஸாம்ப்ரதம் த்யோததே–83-

ஸர்வேமீ ரஜனீ சரா விநிஹிதா ராம த்வயா துர்பலா:-நீ இதுவரை எத்தனையோ அரக்கர்களை கொன்று உள்ளாய் –
கரனின் வார்த்தை இரவில் நடமாடும் ராக்ஷஸர்கள் -அரக்கர்கள் -இவர்கள் அற்பமான வலிமை இல்லாதவர்கள்
நான் வந்துள்ளேன் -ஜனஸ்தானம் 14000 அரக்கர்களுக்கு தலைவன்
மாம் ஆஸாத்ய மயா ஹதோத்ய ஸதனே ம்ருத்யோ: ஸுகம் வத்ஸ்யஸி-என்னால் அழிக்கப் பட்டு யமன் இல்லத்துக்கு
அனுப்பப் போகிறேன் அங்கெ சென்று சுகமாக இருப்பாய்
இதி ஏவம் கர பாஷிதம் கர தரம் ச்ருத்வா ரகூணாம் பதே-கொடூரமான வார்த்தை -கழுதை போன்ற வார்த்தை என்றுமாம்
பகுத்தறிவு இல்லாமல் -கண்ணுக்குத் தெரியாமல் ஜீவன் பரமாத்மா உடலில் உள்ளான் என்று பகுத்து அறியாமல் பேசுகிறான் –
பெயருக்குத் தக்க பேச்சு
யத் மந்த ஸ்மிதம் ஆனனே தவ பபௌ தத் ஸாம்ப்ரதம் த்யோததே-இத்தைக் கேட்டு மந்தஸ்மிதம் அன்று செய்தாயே
முகத்தில் மெல்லிய புன்னகை -இப்பொழுதும் அதே புன்னகையை சேவிக்கிறோமே

————————-

நாநாரத்ன மயம் விலோக்ய புரதோ தாவந்தம் அதி அத்புதம்
ஸ்வாமின் காந்தம் அமும் க்ருஹாண ஹரிணம் க்ரீடா வினோதாய மே
இதி ஏவம் ஜனகாத்மஜா வசனதோ மந்த ஸ்மிதம் யத் முகே
ஸஞ்ஜாதம் தவ ராமபத்ர வடுவூர் வாஸின் தத் ஏதத் கிமு-84-

நாநாரத்ன மயம் விலோக்ய புரதோ தாவந்தம் அதி அத்புதம்–பொன் மானின் உடலில் ரத்னம் பதிக்கப்பட்டு-
எதிரிலே பார்த்து அத்புதமாக துள்ளிக் கொண்டு இருக்க
ஸ்வாமின் காந்தம் அமும் க்ருஹாண ஹரிணம் க்ரீடா வினோதாய மே-ஹரி -மானைப்பிடித்து விளையாட்டுக்காக
இதி ஏவம் ஜனகாத்மஜா வசனதோ மந்த ஸ்மிதம் யத் முகே–இப்படி வார்த்தை கேட்டு புன்னகை —
திருமணம் அப்புறம் 25 வருஷங்களில் ஒரு நாள் கூட இது வேணும் என்று கேட்க்காமல் –
ஸ்ரீ ராமாயணம் நடக்கவே இது -அத்தைக் கருதியே இந்த நாடகம்
ஸஞ்ஜாதம் தவ ராமபத்ர வடுவூர் வாஸின் தத் ஏதத் கிமு-அது தான் இதுவா -இப்பொழுது நாம் சேவிக்கும் மந்தஸ்மிதம் –
எங்கள் அபேக்ஷிதங்களை எதிர்பார்த்து அவற்றைத் தான் நிறைவேற்ற விரதம் கொண்டு
அதுக்கும் மேல் தன்னிடம் சேர்த்துக் கொள்ளும் விரதம்

———–

மாரீசோ ந ம்ருகோயம் ஆர்ய பவதா ஹந்தவ்ய ஏவாதுனா
ஜீவன்ன க்ரஹணம் ஸமேஷ்யதி மஹா மாயாவினாம் அக்ரணீ:
இதி ஏவம் கில லக்ஷ்மணஸ்ய வசஸா மந்தஸ்மிதம் யத் பபௌ
ஸ்வாமின் ராம தத் ஏதத் அத்ர பவத: ஸந்த்ருச்யதே ஸாம்ப்ரதம்–85-

மாரீசோ ந ம்ருகோயம் ஆர்ய பவதா ஹந்தவ்ய ஏவாதுனா-லஷ்மணன் -தடுக்க -ஆர்யா மதிப்புக்கு உரிய
மிருகம் அல்ல மாரீசன் -உங்களால் அடிக்கப்படப் போகிறான்
ஜீவன்ன க்ரஹணம் ஸமேஷ்யதி மஹா மாயாவினாம் அக்ரணீ:-உயிரோடு பிடிப்பது சாத்தியம் இல்லை –
மாயாஜலம் பண்ணுபவன் -மாயாவிகளுக்குத் தலைவன் -பணிவுடன் எச்சரிக்கை
இதி ஏவம் கில லக்ஷ்மணஸ்ய வசஸா மந்தஸ்மிதம் யத் பபௌ-கேட்டதும் மந்தஸ்மிதம் -தம்பியின் பக்தியை நினைத்து -மெச்சி –
அவதாரம் நோக்கம் -மான் பின்னே போனால் தானே சம்பவங்கள் நடக்க வேண்டும்
திரைக்கதை நடக்க உன் வார்த்தை கேட்க முடியாமல் உள்ளேன் -இவற்றை மந்தஸ்மிதம் காட்டும்
ஸ்வாமின் ராம தத் ஏதத் அத்ர பவத: ஸந்த்ருச்யதே ஸாம்ப்ரதம்-ஸ்வாமி என்று அழைத்து -தத் அதி ஏதத் இதுவா
இப்பொழுது இங்கே வடுவூரில் திரு முகத்தில் பின்னானார் வணங்கும் சோதியாக சேவை சாதிக்கும் பொழுதும் அதே மந்தஸ்மிதம்

———–

தாவந்தம் பரமாத்புதம் புவி திவி ப்ராஸ்த ப்ரபம் கானனே
லீனம் தத்ர ச தத்ர ச அத ச தத: ஸந்த்ருச்யமானம் பஹி:
த்ருஷ்ட்வா தம் ஹரிணம் ஸ்புரந்தம் அபித: ஸௌந்தர்ய பூர்ணாக்ருதிம்
யத் மந்தஸ்மிதம் ஆனனே தவ விபோ ஜாதம் தத் ஏதத் கிமு–86-

தாவந்தம் பரமாத்புதம் புவி திவி ப்ராஸ்த ப்ரபம் கானனே-அது இங்கும் அங்கும் தாவி பூமியிலும் –
அதி அத்புதமாக குதித்திக் கொண்டு -எங்கும் ஒளி வீசிக்கொண்டு
லீனம் தத்ர ச தத்ர ச அத ச தத: ஸந்த்ருச்யமானம் பஹி:-காட்டில் அங்கு அங்கு ஒளிந்து கொண்டு –
அதன் பின் காணும்படி வெளியில் வந்து
த்ருஷ்ட்வா தம் ஹரிணம் ஸ்புரந்தம் அபித: ஸௌந்தர்ய பூர்ணாக்ருதிம்-ஒளி மிக்கும் அழகு மிக்கும் தோற்றம் கொண்டு –
இரண்டு தடவை உயிர் பிச்சை
முதலில் விச்வாமித்ரர் யாக சம் ரக்ஷணம் -ஸூபாகுவை முடித்து -இவனை கடலில் தூக்கி
வனவாசம் இருக்கும் பொழுது மிருக வடிவில் வந்தான் -அப்பொழுதும் விட்டான் -அப்ரமேயம் தத் தேஜஸ் –
பிராட்டி அருகில் இருக்கும் பொழுது – விஞ்சி உள்ளதே
அனுக்ரஹமும் நிக்ரஹமும் இப்படி அவள் அருகில் இருப்பதால்
யத் மந்தஸ்மிதம் ஆனனே தவ விபோ ஜாதம் தத் ஏதத் கிமு -இப்பொழுது திருந்தாத ஜென்மம் இருந்து என்ன பயன்
என்று பானம் போட திரு உள்ளம் பற்றி மந்தஸ்மிதம் -அதே சேவை இன்றும் நாமும் காணும்படி இங்கே உண்டே

—————

தாத்ருக்ஷே நிஹதே ம்ருகேத ஸஹஜே ஸீதாம் விஹாயாகதே
ஸீதாயா ஹரணே ஜடாயுஷி கதே சோகாநுபூதிம் ததா
அர்சாயாம் து விசிந்த்ய தத்ஸமுதிதம் மந்தஸ்மிதம் யத் ப்ரபோ
தன்மே தூரபம் ஆகரோது துரிதம் ஸீதா ஸமேதஸ்ய தே–87-

தாத்ருக்ஷே நிஹதே ம்ருகேத ஸஹஜே ஸீதாம் விஹாயாகதே-சீதா பிராட்டி சுடு சொல் -மாரீசன் பின் தொடர்ந்து –
ஜடாயு மரணம் -இத்தனை சோக விஷயங்களிலும் மந்தஸ்மிதம் தொடர்பு இதில்
பிரிந்து கதறுவது -அவதார விஷயம் -அபிநயம் தான் தானே ஸ்ரீ யபதி -அவள் அநபாயினி -அறிபவன் தானே
நாடகம் போல் -மிருகம் மாயமானைக் கொன்று சஹஜ உடன் பிறந்த இளவல் -பிராட்டி பிரிந்து உன்னைத்தேடி
ஸீதாயா ஹரணே ஜடாயுஷி கதே சோகாநுபூதிம் ததா-பிராட்டியை அபகரித்து -ஜடாயு மரணம் -சோக நிமித்தமான இந்த விஷயங்கள்
அர்சாயாம் து விசிந்த்ய தத்ஸமுதிதம் மந்தஸ்மிதம் யத் ப்ரபோ-அர்ச்சாவதாரத்தில் சிந்தனை செய்து -பிராட்டி அருகில் இருக்க
முந்தியவற்றை நினைத்து மந்தஸ்மிதம்
ரகுவம்சம் -பட்டாபிஷேகம் ஆனபின்பு -இராமாயண சித்திரம் வரைபடமாக பார்த்து கர தூஷணாதிகள் பார்த்து சீதா பிராட்டி மகிழ்ந்து –
அபகரித்த காட்சியையும் பார்த்து மகிழ்ந்து -துக்கம் நீங்கி இப்பொழுது பார்த்தால் சிரிப்பாய் மகிழும் படி இருக்குமே
தன்மே தூரபம் ஆகரோது துரிதம் ஸீதா ஸமேதஸ்ய தே–அந்தப் புன்னகையே நமது துயரங்களை போக்கி –
ஜீவர்கள் -நாம் உலக வாழ்வில் துக்கம் -மோக்ஷம் சென்றபின்பு நினைத்துப் பார்த்து
நடுவாக வீற்று இருக்கும் ஸ்ரீ யபதியை அனுபவித்து இவற்றை நினைத்து ஆனந்தம் போல் அன்றோ இது –

————————

ஆரம்போ ஹி சுசோ தசாஸ்ய ஸஹஜா நாஸாபுடா க்ருந்தனம்
தந்நாசாய நிக்ருந்தனம் து இதம் அபூத் ஆயோமுகீயம் ப்ரபோ
இத்யுக்த்யா ஸஹஜஸ்ய தே ஸமபவத் மந்தஸ்மிதம் யன்முகே
தத் ஸத்யம் வடுவூர் நிவாஸ பகவன் ஸந்த்ருச்யதே ஸாம்ப்ரதம்–88-

ஆரம்போ ஹி சுசோ தசாஸ்ய ஸஹஜா நாஸாபுடா க்ருந்தனம்–சூர்பணகை – துக்கம் மூக்கை அறுத்து தொடக்கம் –
தந்நாசாய நிக்ருந்தனம் து இதம் அபூத் ஆயோமுகீயம் ப்ரபோ-அயோமிகி அரக்கி-இவள் மூக்கை அறுத்து முடிப்போம் –
இத்யுக்த்யா ஸஹஜஸ்ய தே ஸமபவத் மந்தஸ்மிதம் யன்முகே-இந்த வார்த்தை கேட்டு பிராட்டி கிடைக்கப் போகிறாள்
என்ற விச்வாதத்தால் பிறந்த புன்னகை
தத் ஸத்யம் வடுவூர் நிவாஸ பகவன் ஸந்த்ருச்யதே ஸாம்ப்ரதம்-இன்றும் சேவிக்கிறோம்

——————-

பாஹூ தௌ பஹு யோஜனௌ நஹி சிரோ வக்த்ரம் து குக்ஷௌ மஹத்
ஏனம் நாம ததா விலோக்ய விபினே க்ரூரம் கபந்தம் ப்ரபோ
யத் மந்த ஸ்மிதம் ஆனனே ஸம பவத் ஸௌமித்ரி யுக்தஸ்ய தே
தத் ஸத்யம் வடுவூர் நிவாஸ பகவன் ஸந்த்ருச்யதே ஸாம்ப்ரதம்–89-

பாஹூ தௌ பஹு யோஜனௌ நஹி சிரோ வக்த்ரம் து குக்ஷௌ மஹத்–இரண்டு கரங்களும் பல யோஜனைகள் –
1- யோஜனை 10 mile –தலை இல்லாமல் முகம் மட்டும் கொப்பூழ் பகுதியில் முகம் பயங்கர வடிவம்
ஏனம் நாம ததா விலோக்ய விபினே க்ரூரம் கபந்தம் ப்ரபோ-காட்டிலே குரூரமான கபந்தனைக் கண்டு பிரபுவாக பெருமாள்
யத் மந்த ஸ்மிதம் ஆனனே ஸம பவத் ஸௌமித்ரி யுக்தஸ்ய தே-இளைய பெருமாள் உடன் சேர்ந்து மந்தஸ்மிதம்
மஹா வீரன் -அஞ்ச மாட்டானே -மனா உறுதி வீரம் -மந்தஸ்மிதம் காட்டி கபந்தனுக்கு எச்சரிக்கை
தத் ஸத்யம் வடுவூர் நிவாஸ பகவன் ஸந்த்ருச்யதே ஸாம்ப்ரதம்-அதே மந்தஸ்மிதம் இன்றும் சேவை
பக்தர்கள் பல பாபங்கள் துன்பங்கள் கண்டு அஞ்சாமல் இருக்க நமக்கு கற்றுக் கொடுக்கும் முறையில் மந்தஸ்மிதம்

———-

க்ருத்வா தம் ச நிக்ருத்த பாஹும் அவடே நிக்ஷேபணானந்தரம்
கந்தர்வேண ச தேன தத் ஸமுதிதம் ஸுக்ரீவ ஸக்யம் ததா
ச்ருத்வா யத் முக பங்கஜே ஸமபவத் ஸீதாபதே தே ததா
தத் ஸத்யம் வடுவூர் நிவாஸ பகவன் ஸந்த்ருச்யதே ஸாம்ப்ரதம்–90-

க்ருத்வா தம் ச நிக்ருத்த பாஹும் அவடே நிக்ஷேபணானந்தரம்-கபந்தன் சாப விமோசனம் இதில் –
இரண்டு கரங்களையும் வெட்டி வீழ்த்த -குழியில் தள்ளின பின்பு ராம பானத்தின் அனுக்ரஹத்தால் -சாப விமோசனம்
கந்தர்வன் இவன் -இந்திரன் இடம் அடி வாங்கி முகம் வயிற்றில் போனதே
கந்தர்வேண ச தேன தத் ஸமுதிதம் ஸுக்ரீவ ஸக்யம் ததா-கந்தர்வ வடிவில் வந்து -என்ன பிரதியுபகாரம் -என்று கேட்டதும்
சுக்ரீவன் -ரிஷ்யமுகம் மலையில் வழி காட்டி
ச்ருத்வா யத் முக பங்கஜே ஸமபவத் ஸீதாபதே தே ததா-கேட்டதும் மந்தஸ்மிதம் -கபந்தனது பழி வாங்கும்
இந்திரன் வஜ்ராயுதத்தால் சாபம் அவன் அம்சம் வாலி -சூர்யன் அம்சம் சுக்ரீவன் –
தத் ஸத்யம் வடுவூர் நிவாஸ பகவன் ஸந்த்ருச்யதே ஸாம்ப்ரதம்-அதே புன்னகை -நாமும் பழி வாங்கும் குணங்களுடன்
இருக்கிறோமே கபந்தனைப் போலவே -ஏளன மந்தஹாசம் –

———–

த்ருஷ்ட்வா தாம் சபரீம் பலானி பவதே தாதும் தப: குர்வதீம்
பூயோ பக்திமதீம் குருஷு அதிதராம் ஆனந்த பூர்ண ஆசயாம்
வ்ருத்தாம் வேபது நர்த்தனாம் த்ருத ஹ்ருதம் மந்த ஸ்மிதம் யத் முகே
ஜாதம் தத் தவ க்ருத்ர ராஜ கதித ஸ்வாமின் ததாது ச்ரியம்—-91-

ஜாதம் தத் தவ க்ருத்ர ராஜ கதித ஸ்வாமின் ததாது ச்ரியம்-கபந்தன் சொல்ல ரிஷ்ய முகம் போகும் வழியில் சபரி -மதங்கர் முனி –
த்ருஷ்ட்வா தாம் சபரீம் பலானி பவதே தாதும் தப: குர்வதீம்-பழம் சமர்ப்பிக்க தவம் செய்து –
பூயோ பக்திமதீம் குருஷு அதிதராம் ஆனந்த பூர்ண ஆசயாம்-ஆச்சார்ய பக்தி நிறைந்த வயசானவள் -ஆனந்த சாகரம்
வ்ருத்தாம் வேபது நர்த்தனாம் த்ருத ஹ்ருதம் மந்த ஸ்மிதம் யத் முகே-நடுங்க -அதுவே நர்த்தனம் –
பக்தியின் பாவ லக்ஷணங்கள் எல்லாம் இவள் இடம் கண்டு மந்தஸ்மிதம்
கோபிகள் -திருவடி -விபீஷணன் -இளைய பெருமாள் -அனைவர் போல் சபரி
ஆச்சார்ய மதங்கர் முனி மேல் நிஷ்டை தவறாமல் –
ஜாதம் தத் தவ க்ருத்ர ராஜ கதித ஸ்வாமின் ததாது ச்ரியம்-ஜடாயுவுக்கு மோக்ஷம் கொடுத்த ராமா
சபரி கடாக்ஷித்து மந்தஸ்மிதம் -இன்றும் காணும் படி சேவை சாதித்து அருளுகிறார் –
கைங்கர்ய செல்வம் அருளுவதற்காகவே இங்கே மந்தஸ்மிதம் –

—————–

த்ருஷ்ட்வா தத்ர தயா ப்ரதர்சிதம் அஹோ ஸ்வாசார்ய பூஜார்பிதம்
அம்லானம் ஸும ஸஞ்சயம் ஜல நிதீன் ஸப்தாபி தத்ர ஸ்திதான்
ஆனீதான் குருபி: ப்ரபாவ மஹிதை: மந்த ஸ்மிதம் யத் முகே
ஸ்வாமின் ஸ்ரீவடுவூர் நிவாஸ பகவன் ஸ்ரீராம தத் த்ருச்யதே–92-

த்ருஷ்ட்வா தத்ர தயா ப்ரதர்சிதம் அஹோ ஸ்வாசார்ய பூஜார்பிதம்-ஆச்சார்யர் மதங்க முனிவர் சேகரித்த
புஷ்பங்கள் தீர்த்தம் -பின்பே தான் கொடுக்கும் கனி உவந்து பெருமாள்
அங்கெ அவளால் காண்பிக்கப்பட்ட ஆச்சார்யர் சேகரித்த பொருள்களை பார்க்கிறார்
அம்லானம் ஸும ஸஞ்சயம் ஜல நிதீன் ஸப்தாபி தத்ர ஸ்திதான்-வாடாமல் பூக்களின் கூட்டம் -தபஸ்ஸால் வாடாமல் –
ஏழு கடலில் இருந்து தீர்த்தங்கள் சேகரித்து -இவற்றை சமர்ப்பித்து –
ஆனீதான் குருபி: ப்ரபாவ மஹிதை: மந்த ஸ்மிதம் யத் முகே–மதங்கர் உள்ளிட்ட குருக்கள் பிரபாவம் -நினைத்து –
சபரிக்கு ஆச்சார்ய நிஷ்டை நினைத்து மந்தஸ்மிதம்
ஸ்வாமின் ஸ்ரீவடுவூர் நிவாஸ பகவன் ஸ்ரீராம தத் த்ருச்யதே-அதே புன்னகை இங்கு –
அர்ச்சகர்கள் அதே பரிவுடன் கைங்கர்யம் செய்வதை எண்ணி மந்தஸ்மிதம் –

—————-

தத் தத்தானி பரீக்ஷ்ய தானி மதுராணீதி ப்ரபுஜ்ய ப்ரபோ
புக்த்வா வன்ய பலானி தாம் ஜிகமிஷும் ஸ்தானம் குரூணாம் தத:
ப்ரத்யக்ஷம் ஜ்வலனே ஸமர்பித தனும் த்ருஷ்ட்வா தவ ஆஸ்ய அம்புஜே
யத் மந்த ஸ்மிதம் உத்திதம் ரகுபதே தத் பாதி ஸத்யம் புர:–93-

தத் தத்தானி பரீக்ஷ்ய தானி மதுராணீதி ப்ரபுஜ்ய ப்ரபோ-காட்டில் உள்ள பழங்களை சமர்ப்பிக்கும்
பொழுது மதுரமான சுத்தமான பழங்கள் என்று
பரீக்ஷித்து பின்பே சமர்ப்பிக்க -மதுரமாக இருக்கிறதே -பழங்களும் -தாய் போன்ற சபரியின்
செயல்களும் அன்பும் பக்தியும் மதுரமாக இருக்கிறதே
புக்த்வா வன்ய பலானி தாம் ஜிகமிஷும் ஸ்தானம் குரூணாம் தத:-அவ்வாறு சமர்ப்பித்த பின்பு
ஆச்சார்யர் திருவடிகள் -மதங்கர் மற்ற பூர்வர்
ப்ரத்யக்ஷம் ஜ்வலனே ஸமர்பித தனும் த்ருஷ்ட்வா தவ ஆஸ்ய அம்புஜே-அக்னியில் தன்னை சமர்ப்பித்து
அதுக்கு சாக்ஷி பூதராகவே –முனிவர் பஜனத்தால் முஷித ஹிருதய கலுஷங்கள் –
தானே வைகுந்தம் தருமே -ஞானம் அனுஷ்டங்கள் நன்றாக உள்ள குருவை அடைந்தக்கால் –
ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் -அன்றோ -ஆகவே சாக்ஷியாக பார்த்து மந்தஸ்மிதம்
யத் மந்த ஸ்மிதம் உத்திதம் ரகுபதே தத் பாதி ஸத்யம் புர:-ஆச்சார்ய வைபவம் பறை சாற்றிய
மந்தஸ்மிதம் இன்றும் நாமும் சேவிக்கும் படி அன்றோ –
ஆச்சார்ய பக்தி அவஸ்யம் என்று நினைவு படுத்திக் கொண்டே இருக்கிறதே –

————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வெங்கடேஷ் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வில்லூர் ஆசு கவி ஸ்ரீ நிதி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ சீதா பிராட்டி சமேத ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: