ஸ்ரீ மத் பாகவதம் -ஸ்கந்தம்-2- அண்ட ஸ்ருஷ்ட்டி விவரணம் — 8 th அத்யாயம்– ஸ்ரீ பரீக்ஷித் மகாராஜாவின் கேள்விகள்-

raja–the King; uvaca–inquired; brahmana–by Lord Brahma; coditah–being instructed;
brahman–O learned brahmana (Sukadeva Gosvami); gunaakhyane–in narrating the transcendental qualities;
agunasya–of the Lord, who is without material qualities; ca–and; yasmai yasmai–and whom; yatha–as much as;
praha–explained; naradah–Narada Muni; devadarsanah–one whose audience is as good as that of any demigod.–2-8-1-

King Pariksit inquired from Sukadeva Gosvami: How did Narada Muni, whose hearers are as fortunate as
those instructed by Lord Brahma, explain the transcendental qualities of the Lord, who is without material
qualities, and before whom did he speak?

etat–this; veditum–to understand; icchami–I wish; tattvam–truth;
tattva-vidam–of those who are well versed in the Absolute Truth; vara–O best; hareh–of the Lord;
adbhuta-viryasya–of the one who possesses wonderful potencies; kathah–narrations; loka–for all planets;
sumangalah– auspicious.–2-8-2-

The King said: I wish to know. Narrations concerning the Lord, who possesses wonderful potencies,
are certainly auspicious for living beings

kathayasva–please continue speaking; mahabhaga–O greatly fortunate one; yatha–as much as; aham–I;
akhila-atmani–unto the Supreme Soul; krsne–unto Lord Sri Krsna; nivesya–having placed;
nihsangam–being freed from material qualities; manah–mind; tyaksye–may relinquish; kalevaram–body.–2-8-3-

O greatly fortunate Sukadeva Gosvami, please continue narrating Srimad-Bhagavatam so that
I can place my mind upon the Supreme Soul, Lord Krsna, and, being completely freed from material qualities, thus

srnvatah–of those who hear; sraddhaya–in earnestness; nityam– regularly, always; grnatah–taking the matter;
ca–also; sva-cestitam– seriously by one’s own endeavor; kalena–duration; na–not; ati-dirghena–very prolonged time;
bhagavan–the Personality of Godhead Sri Krsna;visate–becomes manifest; hrdi–within one’s heart.–2-8-4-

Persons who hear Srimad-Bhagavatam regularly and are always taking the matter very seriously
will have the Personality of Godhead Sri Krsna

pravistah–thus being entered; karna-randhrena–through the holes of the ears; svanam–according to one’s liberated position;
bhava–constitutional relationship; sarah-ruham–the lotus flower; dhunoti– cleanses;
samalam–material qualities like lust, anger, avarice and hankering; krsnah–Lord Krsna, the Supreme personality of Godhead;
salilasya–of the reservoir of waters; yatha–as it were; sarat–the autumn season.–2-8-5-

The sound incarnation of Lord Krsna, the Supreme Soul [i.e. Srimad- Bhagavatam], enters into the heart of
a self-realized devotee, sits on the lotus flower of his loving relationship, and thus cleanses the dust
of material association, such as lust, anger and hankering. Thus it acts

dhauta-atma–whose heart has been cleansed; purusah–the living being; krsna–the Supreme Personality of Godhead;
pada-mulam–the shelter of the lotus feet; na–never; muncati–gives up; mukta–liberated; sarva–all;
pariklesah–of all miseries of life; panthah–the traveler; sva-saranam–in his own abode; yatha–as it were.–2-8-6-

A pure devotee of the Lord whose heart has once been cleansed by the process of devotional service never
relinquishes the lotus feet of Lord Krsna, for they fully satisfy him, as a traveler is satisfied at home

தௌதாத்மா புருஷ: கிருஷ்ணபாத மூலம் ந முஞ்சதி.
முக்த ஸர்வ பரிக்லேச: பாந்த: ஸ்வசரணம் யதா
அவ்வாறு தூய்மையான உள்ளம் கொண்ட மனிதன் ஸ்ரீ கிருஷ்ணரின் பாதத்தை அடைந்து கடினமான பயணத்திற்குப் பின்
தன் இருப்பிடத்தை அடைந்த பயணியைப்போல் ஓய்வடைகிறான்.

yat–as it is; adhatu-matah–without being materially constituted; brahman–O learned brahmana; deha–the material body;
arambhah–the beginning of; asya–of the living being; dhatubhih–by matter; yadrcchaya–without cause, accidental;
hetuna–due to some cause; va–either; bhavantah–your good self; janate–as you may know it; yatha–so you inform me.–2-8-7-

O learned brahmana, the transcendental spirit soul is different from the material body.
Does he acquire the body accidentally or by some
ஆத்மாவுக்கு சரீரசம்பந்தம் எவ்வாறு ஏற்பட்டது? இதற்குக் காரணம் உண்டா இல்லை யதேச்சையாக ஏற்பட்டதா?

asit–as it grew; yat-udarat–from whose abdomen; padmam–lotus

flower; loka–world; samsthana–situation; laksanam–possessed of; yavan–as it were; ayam–this; vai–certainly;
purusah–the Supreme Personality of Godhead; iyatta–measurement; avayavaih–by embodiments; prthak–different;
tavan–so; asau–that; iti proktah–it is so said; samstha–situation; avayavavan–embodiment; iva–like.–2-8-8-

If the Supreme Personality of Godhead, from whose abdomen the lotus stem sprouted, is possessed of a
gigantic body according to His own caliber and measurement, then what is the specific difference between the
விஸ்வரூபத்தில் பகவானுக்கு எந்தெந்த அவயவங்கள் வர்ணிக்கப்பட்டனவோ அவை எல்லாமே மனிதருக்கும் உள்ளன .
இதற்கு என்ன பொருள்?

ajah–one who is born without a material source; srjati–creates; bhutani–all those materially born;
bhuta-atma–having a body of matter; yat–whose; anugrahat–by the mercy of; dadrse–could see; yena–by whom;
tat-rupam–His form of body; nabhi–navel; padma–lotus flower;samudbhavah–being born of.–2-8-9-

Brahma, who was not born of a material source but of the lotus flower coming out of the navel abdomen
of the Lord, is the creator of all those who are materially born. Of course, by the grace of the Lord, Brahma was
பிரம்மா பகவானின் நாபிக்கமலத்தில் இருந்து தோன்றி ஜீவராசிகளை சிருஷ்டித்தார் என்றால் அவை பகவானுக்கு வேறுபட்டவையா?

sah–He; ca–also; api–as He is; yatra–where; purusah–the Personality of Godhead; visva–the material worlds;
sthiti–maintenance; udbhava–creation; apyayah–annihilation; muktva–without being touched; atma-mayam–own energy;
maya-isah–the Lord of all energies; sete–does lie on; sarva-guha-sayah–one who lies in everyone s heart.–2-8-10-

Please also explain the Personality of Godhead, who lies in every heart as the Supersoul, and
as the Lord of all energies, but is untouched
மாயையின் சக்தியைக்கொண்டு சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரம் இவைகளை செய்து அனைத்தினுள்ளும்
அந்தர்யாமியாக உள்ள பகவான் எவ்வாறு அந்த மாயையைக் கடந்து உள்ளார்?

purusa–the universal form of the Lord (virat-purusah); avayavaih–by different parts of the body;
lokah–the planetary system; sa-palah–with respective governors; purva–formerly; kalpitah–discussed;
lokaih–by the different planetary systems; amusya–His; avayavah–different parts of the body;
sa-palaih–with the governors; iti–thus; susruma–I heard.–2-8-11-

O learned brahmana, it was formerly explained that all the planets of the universe with their respective
governors are situated in the different parts of the gigantic body of the virat-purusa.
I have also heard that the different planetary systems are supposed to be in the gigantic body of the virat-purusa.
But what is their actual position ? Will you please explain that?
உலகங்கள் , தேவர்கள் எல்லாம் அவருடைய அவயவங்களில் இருந்து தோன்றினர் என்றும் ,
உலகங்களும் தேவர்களுமே அவருடைய அவயவங்கள் என்றும் மாறுபட்ட கருத்து நிலவிகின்றது. இதில் எது சரியானது?

yavan–as it is; kalpah–the duration of time between creation and annihilation;
vikalpah–subsidiary creation and annihilation; va–either;yatha–as also; kalah–the time; anumiyate–is measured;
bhuta–past;bhavya–future; bhavat–present; sabdah–sound; ayuh–duration of life;
manam–measurement; ca–also; yat–which; satah–of all living beings in all planets.–2-8-12-

Also please explain the duration of time between creation and annihilation, and that of other subsidiary creations,
as well as the nature of time, indicated by the sound of past, present and future.
Also, please explain the duration and measurement of life of the different living beings known as the demigods,
the human beings, etc., in different planets of the universe.
கல்பம், விகல்பம், இவைகளின் கால அளவுகள் என்ன.? காலம் என்பது இறந்த காலம் , நிகழ் காலம், வரும் காலம்
என்று எவ்வாறு வகுக்கப்படுகிறது? பிரம்மா தேவர்கள் இவர்களுடைய ஆயுள் எவ்வளவு காலங்கள் அடங்கியது/

kalasya–of eternal time; anugatih–beginning; ya tu–as they are; laksyate–experienced; anvi–small; brhati–great;
api–even; yavatyah– as long as; karma-gatayah–in terms of the work performed; yadrsih–as it may;
dvija-sattama–O purest of all brahmanas.–2-8-13-

O purest of the brahmanas, please also explain the cause of the different durations of time,
both short and long, as well as the beginning of time, following the course of action.

yasmin–in which; karma–actions; samavayah–accumulation; yatha–as far as; yena–by which; upagrhyate–takes over;
gunanam–of the different modes of material nature; guninam–of the living beings; ca–also; eva–certainly;
parinamam–resultant; abhipsatam–of the desires.–2-8-14-

Then again, kindly describe how the proportionate accumulation of the reactions resulting from the different
modes of material nature act upon the desiring living being, promoting or degrading him among the different
species of life, beginning from the demigods down to the most

bhu-patala–underneath the land; kakup–the four sides of the heavens; vyoma–the sky; graha–the planets;
naksatra–the stars; bhubhrtam–of the hills; sarit–the river; samudra–the sea; dvipanam–of the islands;
sambhavah–appearance; ca–also; etat–their; okasam–of the inhabitants.–2-8-15-

O best of the brahmanas, please also describe how the creation of the globes throughout the universe,
the four directions of the heavens, the sky, the planets, the stars, the mountains, the rivers, the seas and the
பூமி , பாதாளம், திக்குகள் ஆகாசம், க்ரஹங்கள் , நக்ஷத்ரங்கள், நதிகள், மலைகள் சமுத்ரங்கள் இவைகளைப பற்றியும்
அங்கு வசிக்கும் பிராணிகளின் உறபததியையும் பற்றி சொல்ல வேண்டும்.

pramanam–extent and measurement; anda-kosasya–of the universe;bahya–outer space; abhyantara–inner space;
bhedatah–by division of; mahatam–of the great souls; ca–also; anucaritam–character and activities;
varna–castes; asrama–orders of life; viniscayah– specifically describe.–2-8-16-

Also, please describe the inner and outer space of the universe by specific divisions, as well as
the character and activities of the great souls, and also the characteristics of the different classifications of
அண்டகோசத்தின் உள்ளேயும் வெளியேயும் உள்ள அளவுகளை பற்றியும்,
மகாபுருஷர்களின் சரிதங்கள், வர்ணாஸ்ரம தர்மங்கள் இவைகளைப் பற்றியும் கூறவேண்டும்.

yugani–the different ages; yuga-manam–the duration of each age; ca– as well as; dharmah–the particular occupational duty;
yah ca–and which; yuge yuge–in each and every yuga, or particular age; avatara–the incarnation;
anucaritam–and the activities of the incarnation; yat–which; ascaryatamam–the most wonderful activities;
hareh–of the Supreme Lord.–2-8-17-

Please explain all the different ages in the duration of the creation, and also the duration of such ages.
Also tell me about the different
பகவானின் அவதார லீலைகள், யுகங்கள் யுகதர்மங்கள் இவை பற்றி விளக்க வேண்டும்.

nrnam–of human society; sadharanah–general; dharmah–religious affiliation; sa-visesah–specific; ca–also;
yadrsah–as they are; sreninam–of the particular three classes; rajarsinam–of the saintly royal order;
ca–also; dharmah–occupational duty; krcchresu–in the matter of distressed conditions; jivatam–of the living beings.–2-8-18-

Please also explain what may generally be the common religious affiliations of human society, as well as
their specific occupational duties in religion, the classification of the social orders as well as
the administrative royal orders, and the religious principles for one who
ஸாதாரண தர்மங்கள், விசேஷ தர்மங்கள்,ராஜதர்மங்கள் , ஆபத்தர்மங்கள் இவைகளைப் பற்றி கேட்க விரும்புகிறேன்.

tattvanam–of the elements that constitute the creation; parisankhyanam–of the number of such elements;
laksanam–symptoms; hetulaksanam– the symptoms of the causes; purusa–of the Lord; aradhana–of devotional service;
vidhih–rules and regulations; yogasya–of cultivation of the yoga system;
adhyatmikasya–spiritual methods leading to devotional service; ca–also.–2-8-19-

Kindly explain all about the elementary principles of creation, the number of such elementary principles,
their causes, and their development, and also the process of devotional service and the method of mystic powers.

yoga-isvara–of the master of the mystic powers; aisvarya–opulence; gatih–advancement; linga–astral body;
bhangah–detachment; tu–but; yoginam–of the mystics; veda–transcendental knowledge;
upaveda– knowledge in pursuance of the Veda indirectly; dharmanam–of the religiosities;
itihasa–history; puranayoh–of the Puranas.–2-8-20-

What are the opulences of the great mystics, and what is their ultimate realization?
How does the perfect mystic become detached from the subtle astral body?
What is the basic knowledge of the Vedic literatures, including the branches of history and the supplementary
வேதம், ஸ்ம்ருதி, தர்ம சாஸ்திரம், இதிகாசம் ,புராணம் இவைகளின் ஸ்வ்ரூபத்தையும் விளக்க வேண்டும்.

samplavah–the perfect means or complete devastation; sarva-bhutanam– of all living beings;
vikramah–specific power or situation; pratisankramah–ultimate destruction; ista–performance of Vedic rituals;
purtasya–pious acts in terms of religion; kamyanam–rituals for economic development;
tri-vargasya–the three means of religion, economic development and sense satisfaction;
ca–also; yah–whatsoever; vidhih– procedures.–2-8-21-

Please explain unto me how the living beings are generated, how they are maintained, and how they are annihilated.
Tell me also of the advantages and disadvantages of discharging devotional service unto the Lord.
What are the Vedic rituals and injunctions of the supplementary Vedic rites, and
what are the procedures of religion, economic

yah–all those; va–either; anusayinam–merged into the body of the Lord; sargah–creation; pasandasya–of the infidels;
ca–and; sambhavah– appearance; atmanah–of the living beings; bandha–conditioned; moksau– being liberated; ca–also;
vyavasthanam–being situated; sva-rupatah–in an unconditioned state.–2-8-22-

Please also explain how, merged in the body of the Lord, living beings are created,
and how the infidels appear in the world. Also please

yatha–as; atma-tantrah–independent; bhagavan–the Personality of Godhead; vikridati–enjoys His pastimes;
atma-mayaya–by His internal potency; visrjya–giving up; va–as also; yatha–as He desires; mayam–the external potency;
udaste–remains; saksivat–just as the witness;vibhuh–the almighty.–2-8-23-

The independent Personality of Godhead enjoys His pastimes by His
internal potency and at the time of annihilation gives them up to the

sarvam–all these; etat–inquiries; ca–also that I have not been able to ask; bhagavan–O great sage;
prcchatah–of the inquisitive; me– myself; anupurvasah–from the beginning; tattvatah–just in accordance with the truth;
arhasi–may kindly be explained; udahartum–as you will let know;
prapannaya–one who is surrounded; maha-mune–O great sage.–2-8-24-

O great sage, representative of the Lord, kindly satisfy my inquisitiveness in all that I have inquired
from you and all that I may not have inquired from you from the very beginning of my questionings.
Since I am a soul surrendered unto you, please impart full knowledge in

atra–in this matter; pramanam–evidential facts; hi–certainly; bhavan–yourself; paramesthi–Brahma, the creator of the universe;
yatha–as; atma-bhuh–born directly from the Lord; apare–others; ca–only; anutisthanti–just to follow; purvesam–as a matter of custom;
purvajaih–knowledge suggested by a previous philosopher; krtam–having been done.–2-8-25-

O great sage, you are as good as Brahma, the original living being. Others follow custom only, as followed by
the previous philosophical

na–never; me–mine; asavah–life; parayanti–becomes exhausted; brahman–O learned brahmana; anasanat ami–because of fasting;
pibatah–because of my drinking; acyuta–of the infallible; piyusam–nectar; tat–your; vakya-abdhi–ocean of speech;
vinihsrtam–flowing down from.–2-8-26-

O learned brahmana, because of my drinking the nectar of the message of the infallible Personality of Godhead,
which is flowing down from the ocean of your speeches, I do not feel any sort of exhaustion due to my

sutah uvaca–Srila Suta Gosvami said; sah–he (Sukadeva Gosvami); upamantritah–thus being inquired; rajna–by the King;
kathayam–in the topics; iti–thus; sat-pateh–of the highest truth; brahma-ratah– Sukadeva Gosvami; bhrsam–very much;
pritah–pleased; visnu-ratena–by Maharaja Pariksit; samsadi–in the meeting.–2-8-27-

Suta Gosvami said: Thus Sukadeva Gosvami, being invited by Maharaja Pariksit to speak on
topics of the Lord Sri Krsna with the devotees, was

praha–he said; bhagavatam–the science of the Personality of Godhead; nama–of the name; puranam–the supplement of the Vedas;
brahma-sammitam–just in pursuance of the Vedas; brahmane–unto Lord Brahma;
bhagavat proktam– was spoken by the Personality of Godhead;
brahma-kalpe–the millennium in which Brahma was first generated; upagate–just in the beginning.–2-8-28-

He began to reply to the inquiries of Maharaja Pariksit by saying that the science of the Personality
of Godhead was spoken first by the Lord Himself to Brahma when he was first born. Srimad-Bhagavatam is the

yat yat–whatsoever; pariksit–the King; rsabhah–the best; pandunam– in the dynasty of Pandu;
anuprcchati–goes on inquiring; anupurvyena–the beginning to the end; tat–all those; sarvam–fully;
akhyatum–to describe; upacakrame–he just prepared himself.–2-8-29-

He also prepared himself to reply to all that King Pariksit had inquired from him.
Maharaja Pariksit was the best in the dynasty of the Pandus, and thus he was able
to ask the right questions from the right person.

———

ஸ்ரீ பரீக்ஷித் கூறினார்.
“உலகப் பற்றை ஒழித்து பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடத்தில் மனதை செலுத்தி எவ்வாறு உடலை விடுவேனோ
அவ்வாறு உபதேசித்தருள வேண்டும்.

இடைவிடாது ஸ்ரத்தையுடன் யார் ஸ்ரீ பகவானுடைய லீலைகளை சரவணம் கீர்த்தனம் இவை மூலம் வழிபடுகிறார்களோ
அவர்கள் இதயத்தில் அவர் விரைவில் பிரவேசிக்கின்றார்.
இதயத் தாமரையில் பிரவேசித்து உள்ளத்து மாசுகளை எல்லாம் சரத் ருது தாமரைத் தடாகத்தில் உள்ள நீரின்
அழுக்கை யெல்லாம் சுத்தப் படுத்துவதைப்போல நீக்கி விடுகிறார்.”

இதன் பொருள் என்னவென்றால் இதயம் அல்லது மனம் இருப்பது இறைவன் அருளாகிய தாமரைத் தடாகம்.
அதில் உள்ள நீரே நம் எண்ணங்கள். அதில் அனாதிகர்ம வாசனையினால் பல ஜன்மத்து அழுக்குப்படிந்து சேறாகி இருக்கிறது.
இறை உணர்வு உள்ளே புகுந்து விட்டால் எண்ணங்கள் தூய்மை பெறுகின்றன.

ஸ்ரீ பரீக்ஷித் மேலும் கூறியதாவது,
தௌதாத்மா புருஷ: கிருஷ்ணபாத மூலம் ந முஞ்சதி.
முக்த ஸர்வ பரிக்லேச: பாந்த: ஸ்வசரணம் யதா
அவ்வாறு தூய்மையான உள்ளம் கொண்ட மனிதன் ஸ்ரீ கிருஷ்ணரின் பாதத்தை அடைந்து கடினமான பயணத்திற்குப் பின்
தன் இருப்பிடத்தை அடைந்த பயணியைப்போல் ஓய்வடைகிறான். ‘

அதற்குப் பிறகு ஸ்ரீ பரீக்ஷித் இருபது கேள்விகள் கேட்கிறார். அதற்கு பதிலாக அமைந்ததே ஸ்ரீ மத் பாகவத புராணம்.
அவைகளாவன,

1. ஆத்மாவுக்கு சரீர சம்பந்தம் எவ்வாறு ஏற்பட்டது? இதற்குக் காரணம் உண்டா இல்லை யதேச்சையாக ஏற்பட்டதா?

2. விஸ்வரூபத்தில் ஸ்ரீ பகவானுக்கு எந்தெந்த அவயவங்கள் வர்ணிக்கப்பட்டனவோ அவை எல்லாமே மனிதருக்கும் உள்ளன .
இதற்கு என்ன பொருள்?

3.பிரம்மா ஸ்ரீ பகவானின் ஸ்ரீ நாபிக் கமலத்தில் இருந்து தோன்றி ஜீவராசிகளை சிருஷ்டித்தார் என்றால்
அவை ஸ்ரீ பகவானுக்கு வேறுபட்டவையா?

4. மாயையின் சக்தியைக் கொண்டு சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரம் இவைகளை செய்து அனைத்தினுள்ளும் அந்தர்யாமியாக உள்ள
ஸ்ரீ பகவான் எவ்வாறு அந்த மாயையைக் கடந்து உள்ளார்?

5. உலகங்கள் , தேவர்கள் எல்லாம் அவருடைய அவயவங்களில் இருந்து தோன்றினர் என்றும் ,
உலகங்களும் தேவர்களுமே அவருடைய அவயவங்கள் என்றும் மாறுபட்ட கருத்து நிலவிகின்றது. இதில் எது சரியானது?

6.கல்பம், விகல்பம், இவைகளின் கால அளவுகள் என்ன.?
காலம் என்பது இறந்த காலம் , நிகழ் காலம், வரும் காலம் என்று எவ்வாறு வகுக்கப்படுகிறது?
பிரம்மா தேவர்கள் இவர்களுடைய ஆயுள் எவ்வளவு காலங்கள் அடங்கியது/

7. வினாடி , வருஷம் முதலிய சிறிய , பெரிய காலத்தின் பேதங்கள் எப்படிப்பட்டவை?

8. எந்த விதமான கர்மங்களின் மூலம் எந்த பிறவியையும் உலகங்களையும் ஜீவன் அடைகிறான்?

9. பூமி , பாதாளம், திக்குகள் ஆகாசம், க்ரஹங்கள் , நக்ஷத்ரங்கள், நதிகள், மலைகள் சமுத்ரங்கள் இவைகளைப பற்றியும்
அங்கு வசிக்கும் பிராணிகளின் உறபததியையும் பற்றி சொல்ல வேண்டும்.

1௦.அண்ட கோசத்தின் உள்ளேயும் வெளியேயும் உள்ள அளவுகளை பற்றியும்,
மகாபுருஷர்களின் சரிதங்கள், வர்ணாஸ்ரம தர்மங்கள் இவைகளைப் பற்றியும் கூறவேண்டும்.,

11.ஸ் ரீபகவானின் அவதார லீலைகள், யுகங்கள் யுகதர்மங்கள் இவை பற்றி விளக்க வேண்டும்.

12.ஸாதாரண தர்மங்கள், விசேஷ தர்மங்கள்,ராஜ தர்மங்கள் , ஆபத் தர்மங்கள் இவைகளைப் பற்றி கேட்க விரும்புகிறேன்.

13. ப்ரகருதி, மஹத் முதலிய தத்துவங்கள், அதன் பரிணாம வளர்ச்சி இவை பற்றியும்

14.ஸ்ரீ பகவானை ஆராதிக்கும் முறை, அஷ்டாங்கயோகம் இவைகளைப் பற்றியும்,

15. யோகம் மூலம் அணிமாதி சித்தி அடைந்து லிங்க சரீரத்தின் மூலம் லயம் அடைவது,இவைகளையும்,

16. வேதம், ஸ்ம்ருதி, தர்ம சாஸ்திரம், இதிகாசம் ,புராணம் இவைகளின் ஸ்வ்ரூபத்தையும் விளக்க வேண்டும்.

17. பிராணிகளின் சிருஷ்டி, ஸ்திதி சம்ஹாரம் எவ்வாறு நிகழ்கிறது?

18. வேதத்தில் கூறிய இஷ்ட பூர்த்திக்குரிய கர்மங்கள், முதல் மூன்று புருஷார்த்தங்கள் இவைகளைப் பற்றிக் கூறியருள வேண்டும்.

19. ஜீவர்களின் உற்பத்தி, பாஷண்ட மதங்களின் தோற்றம், ஆத்மாவின் பந்தமோக்ஷம், ஆத்மாவில் லயிப்பு இவை பற்றியும்,

20 ஸ்வதந்த்ரராகிய ஸ்ரீ பகவான் தன் மாயையினால் விளையாடுவதையும் பின்னர் அதை விட்டு விலகி
சாக்ஷி பூதராக இருப்பதும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்,..

அந்த சாதுக்களின் கூட்டத்தில் இவ்விதம் ஸ்ரீ பரீக்ஷித்தால் பிரார்த்திக்கப்பட்ட ஸ்ரீ ஸூக ப்ரஹ்ம ரிஷியானவர், மிக ப்ரீதி யடைந்தவராய்,
ஸ்ரீ பகவானால் பிரம்ம கல்பத்தின் ஆரம்பத்தில் பிரம்மாவுக்கு கூறப்பட்ட வேதத்திற்கு ஒப்பான எல்லா கேள்விகளுக்கும் விடையாய்
அமைந்த ஸ்ரீ மத் பாகவத புராணத்தை சொல்லலானார்.

———————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூக பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கிருஷ்ண த்வைபாயன பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நாரத பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: