ஸ்ரீ மத் பாகவதம் -முதல் ஸ்கந்தம் -இரண்டாவது அத்யாயம் –பரத்வமும் பரத்வ கைங்கர்யமும்–

ஓம் நமோ பகவதே வாஸூ தேவாய

புராணங்களை கூறுபவர் சூதபௌராணிகர் எனப்படுவர். வியாசரின் சீடரான ரோமஹர்ஷணரின் புத்திரர்
உக்ரஸ்ரவஸ் இங்கு பாகவத புராணத்தைக் கூறுகிறார்.
முதலில் குருவையும் பிறகு பகவானையும் வந்தனம் செய்து ஆரம்பிக்கிறார்

வ்யாஸ உவாச
இதி ஸம்ப்ரஸ்ன ஸம்ஹ்ருஷ்டோ விப்ராணாம் ரவ்ம ஹர்சணி
பிரதி பூஜ்ய வசஸ் தேஸாம் ப்ரவக்தும் உப சக்ரமே -1-2-1-
ரோம ஹர்ஷனர் குமாரர் உக்ரஸ்ரவர் இந்த நல்ல கேள்விகளைக் கேட்டு மகிழ்ந்து பதில் அளிக்கத் தொடங்குகிறார்

————

ஸூத உவாச
யம் ப்ரவரஜந்தம் அனு பேதம் அபேத க்ருத்யம் த்வைபாயனோ விரஹ காதர ஆஜூஹாவ புத்ரேதி
தன்ம யதயோ தரவோ அபி நேது தம் சர்வ பூத ஹ்ருதயம் முனி மான தோ அஸ்மி -1-2-2-

சந்நியாசியாக போனதும் விரஹ தாபத்தால் மகனே என்ன மரங்கள் பதில் அளித்தன –

ப்ரவ்ரஜந்தம் – முற்றும் துறந்தவராய்
அனு பேதம் – துணை இன்றி
அபேத க்ருத்யம் – செயல்களைத் துறந்து சென்ற
யம்- எந்த சுகரை
த்வைபாயன:- வியாசர்
விரஹகாதர: மகனின் பிரிவினால் வருந்தி
புத்ர இதி – மகனே என்று
ஆஜூஹாவ – கூப்பிட்ட போது
தன்மயதயா- அவர் ப்ரஹ்ம ஞானியாக பிரபஞ்சத்துடன் ஒன்றாக கலந்து விட்டதால்
தரவ: -மரங்கள் எல்லாம்
அபிநேது: – வியாசருக்கு பதில் குரல் கொடுத்ததோ ( சுகர் பேசவில்லை)
தம் –அப்படிப்பட்ட
சர்வபூத ஹ்ருதயம் – எல்லா ஜீவராசிகளுக்கும் உள்ளம் ஆகி நின்ற
முனிம் – சுக முனிவரை
மானதோ அஸ்மி- வணங்குகிறேன்

————

வியாசர் பாகவதத்தை இயற்றினாலும் அதை முதலில் கூறியது சுக வியாசர் பாகவதத்தை இயற்றினாலும்
அதை முதலில் கூறியது சுக ப்ரஹ்ம ரிஷி தான்.
அதனால் அவரை சரணம் அடைந்து இந்தப் புராணத்தை சொல்கிறேன் என்கிறார்.

ய ஸ்வ அனுபவம் அகில சுருதி சாரமேகம் அத்யாத்ம தீபம் அதி திதீர் ஷதாம் தமோ அந்தம் சம்சாரிணாம்
கருணயாஹ புராண குஹ்யம் தம் வியாச ஸூ நும் உபயாமி குரும் முனீ நாம் -1-2-3-

வேத குஹ்ய சாரம் -சம்சாரம் கடக்க -அருளப்போகும் ஸூகருக்கு ப்ரணாமங்கள்-

ய: – எவர்
ஸ்வானுபாவம் – ஆத்மானுபவத்தை அளிப்பதாகவும்
அகிலஸ்ருதிசாரம்- வேதங்களின் சாரமாகவும்
ஏகம் – ஒப்பற்றதும்
அத்யாத்மதீபம் – ஆத்மஞானத்தைக் காட்டும் தீபம் போன்றதும்
தமோ அந்தம் –அக்ஞான இருளை
அதிதீர்ஷதாம் – கடக்க ஆவல் கொண்ட
ஸம்ஸாரிணாம்-சம்சார பந்தத்தில் அகப்பட்டு இருப்போர்க்கு
கருணயா- கருணையுடன்
புராணகுஹ்யம் –இந்த அரிய புராணத்தை
ஆஹ- உபதேசித்தாரோ
தம் வ்யாச சூனும்- அந்த வ்யாசபுத்திரரான
குரும் முனிம்- சுகமுனிவரை
உபயாமி- சரணம் அடைகிறேன்

————-

நாராயணம் நமஸ் க்ருத்ய நரம் சைவ நரோத்தமம்
தேவீம் சரஸ்வதீம் வ்யாசம் ததோ ஜயம் உதீரயேத் -1-2-4-

ஸ்ரீ மத் பாகவத பாராயணத்துக்கு முன்பு ஸ்ரீ யபதியையும் ஸ்ரீ சரஸ்வதி தேவியையும்
ஸ்ரீ வேத வியாஸரையும் நமஸ்கரிக்க வேண்டும் –

ஜயம்- ஜெயம் என்ற இந்தப் புராணத்தை
நாராயணம்- நாராயணனையும்
நரோத்தமம் – புருஷ ஸ்ரேஷ்டனான
நரம் – நரனையும் (நர நாராயண வந்தனம்)
தேவீம் ஸரஸ்வதீம் – சரஸ்வதி தேவியையும்
வ்யாசம் – வியாசரையும்
நமஸ்க்ருத்ய –வணங்கி
தத: -பிறகு
உதீரயேத் – கூற வேண்டும்.

சாதாரணமாக மகாபாரதமே ஜயம் எனப்படும்.
ஜய என்ற எழுத்துக்கள் கடபயாதி சாங்க்யையின் படி 18 என்ற எண்ணைக் குறிக்கும்.
மகாபாரதம் பதினெட்டு பர்வங்களைக் கொண்டது. பாரதப்போர் நடந்தது பதினெட்டு நாள்.
மகாபாரதத்தின் ஹ்ருதயம் எனக்கூறப்படும் பகவத்கீதை பதினெட்டு அத்தியாயங்கள் கொண்டது.
இதனால் ஜயம் என்று சொல்லப்படுகிறது.

பாகவதம் 18௦௦௦ ஸ்லோகங்கள் கொண்டது. கிருஷ்ண மந்திரம் பதினெட்டு அக்ஷரங்களைக் கொண்டது
பாகவதத்தை ஜயம் என்று குறிப்பிட்டதற்கு இன்னொரு காரணம், இதனால் சம்சாரமானது வெல்லப்பட்டதாகிறது.

——————————

முனய சாது ப்ருஷ்டோ அஹம் பவத்பிர் லோக மங்களம்
யத் க்ருத கிருஷ்ணோ ஸம்ப்ரஸ்னோ யே நாத்மா ஸூ ப்ரஸீ ததி -1-2-5-

ச வை பும்ஸாம் பரோ தர்மோ யதோ பக்திர் அதோஷஜே
அஹை துக்ய பிரதி ஹதா யயாத்மா ஸம்ப்ரஸீ ததி –1-2-6 –

வாஸூ தேவே பகவதி பக்தி யோக பிரயோஜித
ஜனயத் யாஸூ வைராக்யம் ஞானம் ச யத ஹைதுகம் -1-2-7-

தர்ம ஸ்வ அனுஷ்டித பும்ஸாம் விஷ்வக்ஸேன கதா ஸூ ய
நோத் பாதயேத் யதி ரதிம் ஸ்ரம ஏவ ஹி கேவலம் -1-2-8-

தர்மஸ்ய ஹ்யாய வர்க்யஸ்ய நார்தோ அர்தா யோப கல்பதே
நார்தஸ்ய தர்மை காந்தஸ்ய காமோ லாபாய ஹி ஸ்ம்ருத -1-2-9-

காமஸ்ய நேந்த்ரி ய ப்ரீதி லாபோ ஜீவேத யாவதா ஜீவஸ்ய தத்த்வ
ஜிஞ்ஞாசா நார்தோ யஸ்சேஹ கர்மபி -1-2-10-

வதந்தி தத் தத்த்வம் வித தத்த்வம் யஞ்ஞானம் அத்வயம்
ப்ரஹமேதி பரமாத் மேதி பகவான் இதி சப்தயதே –1-2-11-
ப்ரஹ்மம் -அத்விதீயம் -ஒப்பிலா அப்பன்

தச் ஸ்ரத்த தாநா முனயோ ஞான வைராக்ய யுக்தயா
பஸ்யந்த் யாத்மனி சாத்மாநம் பக்த்யா ஸ்ருத க்ருஹீ தயா -1-2-12-

அதஸ் பும்பிர் த்விஜ ஷ்ரேஷ்டா வர்ணாஸ்ரம விபாகஸ
ஸ்வ நுஷ்டிதஸ்ய தர்மஸ்ய சம்சித்திர் ஹரி தோஷணம் -1-2-13-
அவன் உகப்புக்காக வர்ணாஸ்ரம தர்மங்களை திவிஜர்-ப்ராஹ்மணர் விடாமல் செய்வார்

தஸ்மா தேகேந மனசா பகவான் ஸாத்வதாம் பதி
ஸ்ரோதவ்ய கீர்தி தவ் யஸ்ஸ த்யேய பூஜ்யஸ் ச நித் யதா -1-2-14-

யத் அனுத்ய அசிநா யுக்தா கர்ம க்ரந்தி நிபந்தனம்
சிந்தந்தி கோ விதாஸ் தஸ்ய கோ ந குர்யாத் கதா ரதிம் -1-2-15-

ஸூஸ்ரூஷோ ஸ்ரத்த தாநஸ்ய வாஸூ தேவ கதா ருசி
ஸ்யான் மஹத் சேவயா விப்ரா புண்ய தீர்த நிஷேவணாத் -1-2-16-
பாகவத கைங்கர்யத்தால் மகிழ்ந்து பகவத் ஞானம் பெறுகிறோம் –

ஸ்ருண்வதாம் ஸ்வ கதாம் கிருஷ்ண புண்ய ஸ்ரவண கீர்த்தன
ஹ்ருத் யந்த ஸ்தோ ஹி யபத்ராணி விதுனோதி ஸூஹ்ருத் சதாம் -1-2-17-

நஷ்ட ப்ரயேஷு அபத்ரேஷு நித்யம் பாகவத சேவயா
பகவத் யுத்தம ஸ்லோகே பக்திர் பவதி நைஷ்டிகீ -1-2-18-

ததா ரஜஸ் தமோ பாவாஸ் காம லோபா தயஸ் ச யே சேத
ஏதை ரநா வித்தம் ஸ்திதம் சத்த்வே ப்ரஸீததி–1-2-19-
உகந்து பாகவத கைங்கர்யம் செய்யவே காம க்ரோதாதிகள் விலகி சாந்தி அடைவோம்

ஏவம் பிரசன்ன மனசோ பகவத் பக்தி யோகதா
பகவத் தத்த்வ விஞ்ஞானம் முக்த சங்கஸ்ய ஜாயதே -1-2-20-

பித்யதே ஹ்ருதய க்ரந்தி சித்யந்தே சர்வ சம்சயா
ஷீயந்தே சாஸ்ய கர்மாணி த்ருஷ்ட ஏவாத்ம நீஸ்வரே -1-2-21-

அதோ வை கவயோ நித்யம் பக்திம் பரமயா முதா
வாஸூ தேவே பகவதி குர்வந்தி ஆத்ம ப்ரஸாதனீம் -1-2-22-

சத்வம் ரஜஸ் தம இதி ப்ரக்ருதேர் குணாஸ் தை யுக்த பர புருஷ ஏக இஹாஸ்ய தத்தே
ஸ்தித் யாதயே ஹரி விரிஞ்சி ஹரேதி சம்ஞ்ஞா ஸ்ரேயாம்சி தத்ர கலு சத்த்வ தனோர் ந்ருணாம் ஸ்யு -1-2-23-

பார்திவாத் தாருணோ தூம தஸ்மாத் அக்னீஸ் த்ரயீ மயா
தம சஸ்து ரஜஸ் தஸ்மாத் சத்துவம் யத் ப்ரஹ்ம தர்சனம் -1-2-24-
மரம் புகை நெருப்பு போல் முக்குணங்கள் –

பேஜிரே முனயோ அதாக்ரே பகவந்தம் அதோக்ஷஜம்
சத்துவம் வி ஸூ த்தம் க்ஷேமாய கல்பந்தே யே அனுதா நிஹ -1-2-25-

முமுஷவோ கோர ரூபான் ஹித்வா பூத பதீநத
நாராயண கலா சாந்தா பஜந்தி ஹ்யந ஸூயவே -1-2-26-

ரஜஸ் தமஸ் ப்ரக்ருதயஸ் சம ஸீலா பஜந்தி வை
பித்ரு பூத பிரேஜேசா தீன் ஸ்ரி பைஸ்வர்ய பிரஜேப் சவ -1-2-27-

வாஸூ தேவ பரா வேதா வாஸூ தேவ மகா வாஸூ தேவ பரா யோகா வாஸூ தேவ பரா க்ரியா -1-2-28-

வாஸூ தேவ பரம் ஞானம் வாஸூ தேவ பரம் தபஸ் வாஸூ தேவ பரோ தர்மா வாஸூ தேவ பரா கதி -1-2-29-

ச ஏவேதம் சசர் ஜாக்ரே பகவான் ஆத்ம மாயயா
சத் அசத் ரூபயா சாசவ் குண மய்யா குணோ விபு -1-2-30-

தயா விலசி தேஷ் வேஷு குணே ஷு குணவா நிவ
அந்தப்ரவிஷ்ட ஆபாதி விஞ்ஞானேன விஜ் ரும் பிதே -1-2-31-
உள்ளே புகுந்து நியமித்தாலும் வியாப்ய தோஷம் தட்டாதவன்-

யதா ஹ்யவ ஹிதோ வஹ்நி தாருஷ் வேக ஸ்வயோ
நிஷு நானேவ பாதி விஸ்வாத்மா பூதேஷு ச ததா புமான் -1-2-32-

அசவ் குண மயைர் பாவைஸ் பூத ஸூ ஷ்ம இந்திரிய ஆத்மபி
ஸ்வ நிர்மிதேஷு நிர்விஷ்டோ புங்க்தே பூதேஷு தத் குணான் -1-2-33-
கரந்து எங்கும் பரந்துளன் -அத்விதீயன் –

பாவ யத் யேஷ சத்த் வேன லோகான் வை லோக
பாவன லீலா வதாரா நுரதோ தேவ திர்யங் நராதிஷு -1-2-34-

அவதரித்து நம்மை எல்லாரையும் தன்னுடன் சேர்த்து அனுபவிப்பிக்க க்ருஷி செய்பவன்

———–

பிரதம ஸ்கந்தம் த்வதீய அத்யாயம் சம்பூர்ணம்

———————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூக பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கிருஷ்ண த்வைபாயன பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நாரத பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: