பிரம்மா உலகை சிருஷ்டிக்க நினைத்தபோது அதை எவ்வாறு செய்வது என்று அறியவில்லை. அப்போது ஒரு அசரீரி ‘தப ,’தப,’ என்று கேட்க பிரம்மா ஆயிரம் வருடங்கள் தவம் செய்தார். தவத்தின் முடிவில் பகவான் பரத்யக்ஷமாகையில் ப்ரம்மாவின் கண்முன் பரமபதமாகிய வைகுண்டம் விரிந்தது.அங்கு அவர் கண்ட காட்சியை சுகர் விவரிக்கிறார்.
தஸ்மை ஸ்வலோகம் பகவான் ஸபாஜித:ஸம்தர்சயாமாஸ பரம் ந யத் பரம்
வ்யபேத ஸம்க்லேச விமோஹ ஸாத்வஸம்
ஸ்வத்ருஷ்டவத்பி: விபுதை: அபிஷ்டுதம்
இவ்வாறு பிரம்மாவால் ப்ரீதிசெய்யப்பட்ட பகவான் எதற்கு மேல் உயர்ந்த இடம் இல்லையோ, எங்கு பாபங்கள், அறியாமை , பயம் இவை இல்லையோ, எது பக்தர்களால் விரும்பி துதிக்கப் படுகிறதோ அந்த அவருடைய இடமாகிற வைகுண்டத்தை காட்டி அருளினார்.
ப்ரவர்த்ததே யத்ர ரஜஸ்தமஸ்தயோ: ஸத்வம் ச மிஸ்ரம் ந ச காலவிக்ரம:
ந யத்ர மாயா ,கிமுதாபரே ஹரே: அனுவ்ருதா யத்ர ஸுராஸுரார்சிதா:
அங்கு ரஜஸ் தமஸ் அல்லது இவற்றுடன கலந்த ஸத்வமோ இல்லை. சுத்த சத்வமே இருப்பதால். ஆங்கு உள்ள பகவானுடைய பரிவாரங்கள் தேவர்களாலும் அசுரர்களாலும் வணங்கப்படுகிறார்கள்.
அங்கு உள்ளோர் எல்லாரும் நீல நிறத்துடனும் பீதாம்பரத்துடனும் தாமரைக்கண்களுடனும் காணப்பட்டனர்.
கற்பனைக்கெட்டாத சௌந்தர்யத்துடன் ஸ்ரீதேவி பகவானின் பாதபூஜை செய்ய அவருடைய பரிவாரங்களான ஸுனந்தன், நந்தன் பிரபலன், அர்ஹணன் முதல்யவர்கள் புடை சூழ , அரியாசனத்தில் அமர்ந்து கிரீட குண்டலங்களுடன் கமலக்கண்கள் அழகுற மந்தகாசத்துடன் கூடிய வதனத்துடன் பீதாம்பரம் நான்கு புஜங்கள் சங்கு சக்ரம் இவற்றோடு ஹ்ருதயத்தில் ஸ்ரீயுடன் காட்சி அளித்த பகவானைக் கண்டார் பிரம்மா.
பிரகிருதி முதலிய இருபத்து ஐந்து ஸ்ருஷ்டி தத்துவங்கள் , பகவான் என்ற பெயருக்கேற்ப ஆறு குணங்கள் இவைகளுடன் அவைகளைக் கடந்த மகிமை கொண்ட பகவானைக் கண்ட பிரம்மா உவகை மேலிட்டு மெய் சிலிர்க்க தண்டனிட்டார்.
பிரம்மா தன்னைக் கைப்பிடித்து அன்புடன் வினவிய பகவானிடம் கூறலானார்.
“ தாங்கள் சர்வவ்யாபியாயும் அந்தர்யாமியாயும் உள்ளவர். அதனால் எல்லோருடைய உள்ளக்கிடக்கையும் அறிந்தவர். என்னுடைய பிரார்த்தனைக்கு செவிசாய்க்க வேண்டும்.
.,ஒரு சிலந்தி தன் வலையை தனக்குள்ளே இருந்து வெளிக்கொணர்ந்து பிறகு இழுத்துக்கொள்வதைப்போல உங்களுடைய மாயையினால் இந்த உலகத்தை சிருஷ்டித்து காத்துப பிறகு தன்னுள்ளே ஒடுங்க வைக்கிறீர்கள்.
இதை எனக்குப் புரிய வைக்க வேண்டுமாறு கோருகிறேன். உங்களால் கற்பிக்கப்பட்டு நான் சிருஷ்டியை முழு கவனத்துடனும் பந்தத்திற்கு உட்படாமலும் உங்கள் சேவகனாகச் செய்வேன். எனக்கு அகந்தை ஏற்படாமலிருக்க அருள் செய்ய வேண்டும்.
பிறகு பகவான் அவருக்கு தத்வஞானத்தை உபதேசித்துப பிறகு கூறினார்.
அஹமேவ ஆஸம் ஏவ அக்ரே நான்யத் யத் ஸதஸத் பரம்
பஸ்சாத் அஹம் யத் ஏதத் ச யோ அவசிஷ்யேத ஸோ அஸ்மி அஹம் (ஸ்ரீ.பா. 2.9.32)
ஆதியில் நான் மட்டுமே இருந்தேன். என்னைத்தவிர வேறு ஒன்றும் இல்லை. கடைசியில் எஞ்சி இருக்கப்போவதும் நானே.
ருதே அர்த்தம் யத் ப்ரதீயேத ந ப்ரதீயேத ச ஆத்மனி
தத் வித்யாத் ஆத்மனோ மாயாம் யதா ஆபாஸோ யதா தம:
( 2.9. 33)
பொருள் இல்லாத இடத்தில் இருப்பது போன்ற தோற்றமும் இருப்பது இல்லாதது போன்ற தோற்றமும் எனது மாயை என்று அறிக.
யதா மஹாந்தி பூதானி பூதேஷு உச்சாவசேஷு அனு
பிரவிஷ்டானி அப்ரவிஷ்டானி ததா தேஷு ந தேஷு அஹம்
(2.9. 34)
ஆகாசம் முதலிய பஞ்ச பூதங்கள் எப்படி எல்லாவற்றிலும் உட்புகுந்தாலும் அவைகளின் இயற்கையை இழப்பதில்லையோ அதுபோல நான் எல்லாவற்றிலும் இருந்தாலும் உண்மையில் அவை என்னிடம் உள்ளன நான் அவற்றில் இல்லை.
ஏதாவதேவ ஜிக்ஞாஸ்யம் தத்வ ஜிக்ஞாஸுனா ஆத்மன:
அன்வயவ்யதிரேகாப்யாம் யத் ஸ்யாத் ஸர்வத்ர ஸர்வதா
இதுதான் உடன்பாட்டாலும் எதிர்மறையாலும் ஆத்மதத்துவத்தை அறிய வேண்டுபவர் தெரிந்துகொள்ள வேண்டியதாகும்.
(2.9.35)
இந்த நான்கு ஸ்லோகங்களும் சதுச்லோகீ பாகவதம் எனப்படும். பகவானால் பிரம்மாவுக்கு உபதேசிக்கப்பட்ட இதுவே பாகவதம் என்னும் பெரிய மரத்தின் விதை போல் ஆயிற்று.
இதன் விளக்கம் பின்வருமாறு.
முதல் ஸ்லோகம்
இது உபநிஷத்தில் காணப்படும் வாக்கியத்தை ஒட்டி இருக்கிறது. ‘ஸதேவ சௌம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் .’ சத் அல்லது பிரம்மம்தான் முதலில் இருந்தது. அதைத்தவிர வேறு ஒன்றும் இல்லை. (சாந்தோ. உப. 6.2.1)
பிரம்மத்தைத்தவிர வேறு ஒன்றும் இல்லை என்பதால் பகவானே உபாதான காரணமும் நிமித்த காரணமும் ஆகிறார். ( பானைக்கு மண் உபாதான காரணம் – குயவன் நிமித்த காரணம்)
இரண்டாவது ஸ்லோகம்.
இல்லாதது இருப்பதாகத் தோன்றுவது. .இதற்கு உதாரணம் கயிறைப் பார்த்து பாம்பு என்று நினைப்பது. இருப்பது இல்லாததாகத் தோன்றுவது என்னவென்றால் பாம்பு என்று நினைத்தால் அங்கு இருக்கும் கயிறு மறைந்து விடுகிறது அல்லவா?
இதை திருமூலர் எளிதாகச் சொல்லி இருக்கிறார் .
மரத்தில் மறைந்தது மாமத யானை
மரத்தை மறைத்தது மாமதயானை
பார்த்ததில் மறைந்தது பார் முதல் பூதம்
பரத்தை மறைத்தது பார் முதல் பூதம்
என்று.
இதன் விளக்கம் என்னவென்றால் ,
ஒரு யானை மரத்தில செய்தது. அதை ஒரு குழந்தை பார்த்து , ‘ஹாய் யானை ,’ என்கிறது. அதையே ஒரு தச்சன் பார்த்து நல்ல மரம் என்கிறான்.
யானையைப் பார்த்தால் மரம் தெரிவதில்லை . மரத்தைப் பார்க்கின் யானை தெரிவதில்லை.
அதேபோல பார் முதல் பூதம் என்பது பஞ்ச பூதங்களால் ஆன இந்த உலகம்.அதில் ஈடுபட்டால் இறைவனைக் காண்பதில்லை. இறைவன் உணர்வு வந்தால் இந்த உலகம் இல்லை.
அடுத்த ச்லோகம் அனுப்ரவேசம் . அதாவது எல்லாவற்றிற்குள்ளும் இருந்தாலும் இறைவன் அதைக்கடந்து நிற்கிறான். ஆகாசம் அங்கும் எல்லாவற்றிலும் இருக்கிறது. ஆனால் ஆகாசம் என்பது ஒன்றுதானே பல அல்லவே. இது பஞ்ச பூதங்களுக்கும் பொருந்தும்.
இதை எளிதாகப புரிந்து கொள்ள வேண்டுமானால் , ஒரு குடத்தின் உள் ஆகாசம் இருக்கிறது. குடத்தின் வெளியிலும் இருக்கிறது. அந்தக் குடத்தை உடைத்து விடுகிறோம். அப்போது அந்த ஆகாசம் எங்கு போயிற்று? குடம் போல்தான் எல்லா பஞ்சபூதங்களும் ஒரு வரையறைக்குட்பட்டன அல்ல.
கீதையில் இதையே
மத்ஸ்தானி சர்வபூதானி ந சாஹம் தேஷு அவஸ்தித: (ப.கீ. 9.4)
எல்லாம் என்னிடம் உள்ளன நான் அவைகளிடம் இல்லை என்று கூறுகிறார்.
நான்காவது ஸ்லோகத்தில் உண்மையை நேரிடையாகவும் எதிர்மறையாகவும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதன் அர்த்தம் , எது எங்கும் உள்ளதோ அதுதான் உண்மை. இது நேரிடையான வாதம். எது எங்கும் இல்லையோ அது உண்மை அல்ல. இது எதிர்மறையான வாதம். இது பாகவதத்தின் ஆரம்ப ஸ்லோகத்திலேயே கூறியுள்ளது.
“ஜன்மாத்யஸ்ய யத: அன்வயாத் இதரசஸ்ச அர்த்தேஷு அபிக்ஞ: ஸ்வராட்” (ஸ்ரீ. பா. 1.1.1.)
எதனிடமிருந்து ஜன்மாதி, அதாவது இந்த பிரபஞ்சத்தின் பிறப்பு முதலியவை (பிறப்பு, இருப்பு , அழிவு) ஏற்படுகிறதோ அதுதான் பிரம்மம். இந்த பிரம்மத்தை அன்வயம் மூலமும் வ்யதிரேகம் மூலமும் தெரிந்து கொள்ளலாம்.
. அன்வயம் என்பது உடன்பாடு. பிரம்மமும் ஜீவனும் ஒன்று என்று கூறும் வேத வாக்கியங்கள் , சர்வம் கலு இதம் பிரம்ம , இவை எல்லாமே பிரம்மம் என்று கூறுபவை. வ்யதிரேகம் என்பது எதிர்மறை . பிரம்மம் இல்லாதது எதுவும் இல்லை என்பது.
பிரம்மா இதை தெரிந்துகொண்டபின் நாரதருக்கு உபதேசித்தார். பின்னர் நாரதரால் வியாசருக்கு உபதேசிக்கப்பட்டது.
————————-
sri-sukah uvaca–Sri Sukadeva Gosvami said; atma–the Supreme Personality of Godhead; mayam–energy;
rte–without; rajan–O King; parasya–of the pure soul; anubhava-atmanah–of the purely conscious; na–never;
ghateta–it can so happen; artha–meaning; sambandhah–relation with the material body;
svapna–dream; drastuh–of the seer; iva–like; anjasa–completely.–2-9-1-
Sri Sukadeva Gosvami said: O King, unless one is influenced by the energy of the Supreme Personality of Godhead,
there is no meaning to the relationship of the pure soul in pure consciousness with the material body.
That relationship is just like a dreamer’s seeing his own body
bahu-rupah–multiforms; iva–as it were; abhati–manifested; mayaya– by the influence of the exterior energy;
bahu-rupaya–in multifarious forms; ramamanah–enjoying as it were; gunesu–in the modes of different qualities;
asyah–of the external energy; mama–mine; aham–I; iti–thus; manyate–thinks.-2-9-2-
The illusioned living entity appears in so many forms offered by the external energy of the Lord.
While enjoying in the modes of material nature, the encaged living entity misconceives, thinking in terms of “I”
yarhi–at any time; vava–certainly; mahimni–in the glory; sve–of himself; parasmin–in the Supreme; kala–time;
mayayoh–of the material energy; rameta–enjoys; gata-sammohah–being freed from the misconception; tyaktva–giving up;
udaste–in fullness; tada–then;ubhayam–both (the misconceptions of I and mine).-2-9-3-
As soon as the living entity becomes situated in his constitutional glory and begins to enjoy the
transcendence beyond time and material energy, he at once gives up the two misconceptions of life [I and mine]
atma-tattva–the science of God or that of the living entity; visuddhi–purification; artham–goal; yat–that which;
aha–said; bhagavan–the Personality of Godhead; rtam–in reality; brahmane–unto Lord Brahma; darsayan–by showing;
rupam–eternal form; avyalika–without any deceptive motive; vrata–vow; adrtah–worshiped.–2-9-4-
O King, the Personality of Godhead, being very much pleased with Lord Brahma because of his non deceptive
penance in bhakti-yoga, presented His eternal and transcendental form before Brahma. And that is the objective
sah–he; adi-devah–the first demigod; jagatam–of the universe; parah–supreme; guruh–spiritual master;
svadhisnyam–his lotus seat;asthaya–to find the source of it; sisrksaya–for the matter of creating the universal affairs;
aiksata–began to think; tam–in that matter; na–could not; adhyagacchat–understand; drsam–the direction; atra–therein;
sammatam–just the proper way; prapanca–material; nirmana–construction; vidhih–process; yaya–as much as; bhavet–should be.–2-9-5-
Lord Brahma, the first spiritual master, supreme in the universe, could not trace out the source of his lotus seat,
and while thinking of creating the material world, he could not understand the proper direction
for such creative work, nor could he find out the process for such
sah–he; cintayan–while thus thinking; dvi–two; aksaram–syllables; ekada–once upon a time; ambhasi–in the water;
upasrnot–heard it nearby; dvih–twice; gaditam–uttered; vacah–words; vibhuh–the great; sparsesu–in the sparsa letters;
yat–which; sodasam–the sixteenth;ekavimsam–and the twenty-first; niskincananam–of the renounced order of life;
nrpa–O King; yat–what is; dhanam–wealth; viduh–as it is known.–2-9-6-
While thus engaged in thinking, in the water, Brahmaji heard twice from nearby two syllables joined together.
One of the syllables was taken from the sixteenth and the other from the twenty-first of the sparsa
alphabets, and both joined to become the wealth of the renounced order of
nisamya–after hearing; tat–that; vaktr–the speaker; didrksaya–just to find out who spoke; disah–all sides;
vilokya–seeing; tatra–there; anyat–any other; apasyamanah–not to be found; svadhisnyam–on his lotus seat;
asthaya–sit down; vimrsya–thinking; tat–it; hitam–welfare;tapasi–in penance; upadistah–as he was instructed;
iva–in pursuance of; adadhe–gave; manah–attention.–2-9-7-
When he heard the sound, he tried to find the speaker, searching on all sides. But when he was unable to find
anyone besides himself, he thought it wise to sit down on his lotus seat firmly and give his
divyam–pertaining to the demigods in the higher planets; sahasra–one thousand; abdam–years;
amogha–spotless, without a tinge of impurity;darsanah–one who has such a vision of life; jita–controlled;
anila–life; atma–mind; vijita–controlled over; ubhaya–both; indriyah–one who has such senses;
atapyata–executed penance; sma–in the past;akhila–all; loka–planet; tapanam–enlightening; tapah–penance;
tapiyan–extremely hard penance; tapatam–of all the executors of penances; samahitah–thus situated.–2-9-8-
Lord Brahma underwent penances for one thousand years by the calculations of the demigods.
He heard this transcendental vibration from the sky, and he accepted it as divine.
Thus he controlled his mind and senses, and the penances he executed were a great lesson for the living
tasmai–unto him; sva-lokam–His own planet or abode; bhagavan–the Personality of Godhead;
sabhajitah–being pleased by the penance of Brahma; sandarsayam asa–manifested; param–the supreme; na–not;
yat–of which; param–further supreme; vyapeta–completely given up; sanklesa–five kinds of material afflictions;
vimoha–without illusion; sadhvasam–fear of material existence; sva-drsta-vadbhih–by those who have perfectly realized the self;
purusaih–by persons; abhistutam–worshiped by.–2-9-9-
The Personality of Godhead, being thus very much satisfied with the penance of Lord Brahma, was pleased to
manifest His personal abode, Vaikuntha, the supreme planet above all others. This transcendental abode
of the Lord is adored by all self-realized persons freed from all kinds
தஸ்மை ஸ்வலோகம் பகவான் ஸபாஜித:ஸம்தர்சயாமாஸ பரம் ந யத் பரம்
வ்யபேத ஸம்க்லேச விமோஹ ஸாத்வஸம் ஸ்வத்ருஷ்டவத்பி: விபுதை: அபிஷ்டுதம்
இவ்வாறு ஸ்ரீ பிரம்மாவால் ப்ரீதி செய்யப்பட்ட ஸ்ரீ பகவான் எதற்கு மேல் உயர்ந்த இடம் இல்லையோ,
எங்கு பாபங்கள், அறியாமை , பயம் இவை இல்லையோ, எது பக்தர்களால் விரும்பி துதிக்கப் படுகிறதோ
அந்த அவருடைய இடமாகிற ஸ்ரீ வைகுண்டத்தை காட்டி அருளினார்.
pravartate–prevail; yatra–wherein; rajah tamah–the modes of passion and ignorance; tayoh–of both of them;
sattvam–the mode of goodness; ca–and; misram–mixture; na–never; ca–and; kala–time; vikramah–influence;
na–neither; yatra–therein; maya–illusory, external energy;kim–what; uta–there is; apare–others;
hareh–of the Personality of Godhead; anuvratah–devotees; yatra–wherein; sura–by the demigods;
asura–and the demons; arcitah–worshiped.–2-9-10-
In that personal abode of the Lord, the material modes of ignorance and passion do not prevail, nor is there
any of their influence in goodness. There is no predominance of the influence of time, so what to
speak of the illusory, external energy; it cannot enter that region.
Without discrimination, both the demigods and the demons worship the Lord
ப்ரவர்த்ததே யத்ர ரஜஸ்தமஸ்தயோ: ஸத்வம் ச மிஸ்ரம் ந ச காலவிக்ரம:
ந யத்ர மாயா ,கிமுதாபரே ஹரே: அனுவ்ருதா யத்ர ஸுராஸுரார்சிதா:
அங்கு ரஜஸ் தமஸ் அல்லது இவற்றுடன கலந்த ஸத்வமோ இல்லை. சுத்த சத்வமே இருப்பதால்.
ஆங்கு உள்ள பகவானுடைய பரிவாரங்கள் தேவர்களாலும் அசுரர்களாலும் வணங்கப்படுகிறார்கள்.
syama–sky-bluish; avadatah–glowing; sata-patra–lotus flower; locanah–eyes; pisanga–yellowish; vastrah–clothing;
su-rucah–greatly attractive; su-pesasah–growing youthful; sarve–all of them; catuh–four; bahavah–hands;
unmisan–rising luster; mani–pearls; praveka–superior quality; niska-abharanah–ornamental medallions;
su-varcasah–effulgent.–2-9-11-
The inhabitants of the Vaikuntha planets are described as having a glowing sky-bluish complexion.
Their eyes resemble lotus flowers, their dress is of yellowish color, and their bodily features very attractive.
They are just the age of growing youths, they all have four hands, they are all
nicely decorated with pearl necklaces with ornamental medallions,
அங்கு உள்ளோர் எல்லாரும் நீல நிறத்துடனும் பீதாம்பரத்துடனும் தாமரைக் கண்களுடனும் காணப்பட்டனர்.
pravala–coral; vaidurya–a special diamond; mrnala–celestial lotus; varcasah–rays; parisphurat–blooming;
kundala–earring; mauli–heads; malinah–with garlands.–2-9-12-
Some of them are effulgent like coral and diamonds in complexion and have garlands on their heads,
blooming like lotus flowers, and some wear earrings
bhrajisnubhih–by the glowing; yah–the Vaikunthalokas; paritah– surrounded by; virajate–thus situated; lasat–brilliant;
vimana–airplanes; avalibhih–assemblage; maha-atmanam–of the great devotees of the Lord; vidyota manah–beautiful like lightning;
pramada–ladies; uttama–celestial; adyubhih–by complexion; sa-vidyut–with electric lightning; abhravalibhih–with clouds in the sky;
yatha–as it were; nabhah–the sky.–2-9-13-
The Vaikuntha planets are also surrounded by various airplanes, all glowing and brilliantly situated.
These airplanes belong to the great mahatmas or devotees of the Lord. The ladies are as beautiful as
lightning because of their celestial complexions, and all these combined together appear just like
the sky decorated with both clouds and lightning.
srih–the goddess of fortune; yatra–in the Vaikuntha planets; rupini–in her transcendental form;
urugaya–the Lord, who is sung of by the great devotees; padayoh–under the lotus feet of the Lord; karoti–does;
manam–respectful services; bahudha–in diverse paraphernalia; vibhutibhih–accompanied by her personal associates;
prenkham–movement of enjoyment; srita–taken shelter of; ya–who; kusumakara–spring;
anugaih–by the black bees; vigiyamana–being followed by the songs;
priya-karma–activities of the dear most; gayati–singing.–2-9-14-
The goddess of fortune in her transcendental form is engaged in the loving service of the Lord’s lotus feet,
and being moved by the black bees, followers of spring, she is not only engaged in variegated
pleasure–service to the Lord, along with her constant companions–but is
also engaged in singing the glories of the Lord’s activities.
dadarsa–Brahma saw; tatra–there (in Vaikuntha loka); akhila–entire; satvatam–of the great devotees;
patim–the Lord; sriyah–of the goddess of fortune; patim–the Lord; yajna–of sacrifice; patim–the Lord;
jagat–of the universe; patim–the Lord; sunanda–Sunanda; nanda–Nanda;prabala–Prabala; arhana–Arhana;
adibhih–by them; sva-parsada–own associates; agraih–by the foremost; parisevitam–being served in
transcendental love; vibhum–the great Almighty.–2-9-15-
Lord Brahma saw in the Vaikuntha planets the Personality of Godhead, who is the Lord of the entire devotee community,
the Lord of the goddess of fortune, the Lord of all sacrifices, and the Lord of the universe, and
who is served by the foremost servitors like Nanda, Sunanda, Prabala and Arhana, His immediate associates
bhrtya–the servitor; prasada–affection; abhimukham–favorably facing; drk–the very sight; asavam–an intoxication;
prasanna–very much pleased; hasa–smile; aruna–reddish; locana–eyes; ananam–face;kiritinam–with helmet;
kundalinam–with earrings; catuh-bhujam–with four hands; pita–yellow; amsukam–dress; vaksasi–on the chest;
laksitam–marked; sriya–with the goddess of fortune.–2-9-16-
The Personality of Godhead, seen leaning favorably towards His loving servitors, His very sight intoxicating
and attractive, appeared to be very much satisfied. He had a smiling face decorated with an enchanting reddish hue.
He was dressed in yellow robes and wore earrings and a helmet on his head. He had four hands,
and His chest was marked with the lines of the goddess of fortune.
adhyarhaniya–greatly worshipable; asanam–throne; asthitam–seated on it; param–the Supreme; vrtam–surrounded by;
catuh–four, namely prakrti, purusa, mahat and ego; sodasa–the sixteen; panca–the five; saktibhih–by the energies;
yuktam–empowered with; bhagaih–His opulences; svaih–personal; itaratra–other minor prowesses; ca–also;
adhruvaih–temporary; sve–own; eva–certainly; dhaman–abode; ramamanam–enjoying; isvaram–the Supreme Lord–2-9-17-
The Lord was seated on His throne and was surrounded by different energies like the four, the sixteen, the five,
and the six natural opulences, along with other insignificant energies of the temporary character.
But He was the factual Supreme Lord, enjoying His own abode.
tat–by that audience of the Lord; darsana–audience; ahlada–joy; paripluta–overwhelmed; antarah–within the heart;
hrsyat–full in ecstasy; tanuh–body; prema-bhara–in full transcendental love; asru– tears; locanah–in the eyes;
nanama–bowed down; pada-ambujam–under the lotus feet; asya–of the Lord; visva-srk–the creator of the universe;
yat–which; parama hams yena–by the great liberated soul; patha–the path;adhi gamyate–is followed.–2-9-18-
Lord Brahma, thus seeing the Personality of Godhead in His fullness, was overwhelmed with joy within his heart,
and thus in full transcendental love and ecstasy, his eyes filled with tears of love.
He thus bowed down before the Lord. That is the way of the highest perfection for the living being [parama hamsa].
tam–unto Lord Brahma; priya manam–worthy of being dear; samupasthitam–present before; kavim–the great scholar;
praja–living entities; visarge–in the matter of creation; nija–His own; sasana– control; arhanam–just suitable;
babhase–addressed; isat–mild; smita– smiling; socisa–with enlightening; gira–words; priyah–the beloved;
priyam–the counterpart of love; prita-manah–being very much pleased;kare–by the hand; sprsan–shaking.–2-9-19-
And seeing Brahma present before Him, the Lord accepted him as worthy to create living beings,
to be controlled as He desired, and thus being much satisfied with him, the Lord shook hands with Brahma and,
slightly smiling, addressed him thus
sri-bhagavan uvaca–the all-beautiful Personality of Godhead said; tvaya–by you; aham–I am; tositah–pleased;
samyak–complete; vedagarbha–impregnated with the Vedas; sisrksaya–for creating; ciram–for a long time;
bhrtena–accumulated; tapasa–by penance; dustosah–very hard to please; kuta-yoginam–for the pseudo mystics.–2-9-20-
The beautiful Personality of Godhead addressed Lord Brahma: O Brahma, impregnated with the Vedas,
I am very much pleased with your long accumulated penance with the desire for creation.
Hardly am I pleased with the pseudo mystics.
varam–benediction; varaya–just ask from; bhadram–auspicious; te–unto you; vara-isam–the giver of all benediction;
ma (mam)–from Me;abhivanchitam–wishing; brahman–O Brahma; sreyah–the ultimate success;
paris ramah–for all penances; pumsam–for everyone; mat–My; darsana–realization; avadhih–up to the limit of.–2-9-21-
I wish you good luck. O Brahma, you may ask from Me, the giver of all benediction, all that you may desire.
You may know that the ultimate benediction, as the result of all penances, is to see Me by realization.
manisita–ingenuity; anubhavah–perception; ayam–this; mama–My;loka–abode; avalokanam–seeing by actual experience;
yat–because; upasrutya–hearing; rahasi–in great penance; cakartha–having performed;paramam–highest; tapah–penance.–2-9-22-
The highest perfectional ingenuity is the personal perception of My abodes, and this has been possible
because of your submissive attitude in the performance of severe penance according to My order
pratyadistam–ordered; maya–by Me; tatra–because of; tvayi–unto you; karma–duty; vimohite–being perplexed;
tapah–penance; me–Me;hrdayam–heart; saksat–directly; atma–life and soul; aham–Myself;
tapasah–of one who is engaged in penance; anagha–O sinless one.–2-9-23-
O sinless Brahma, you may know from Me that it was I who first ordered you to undergo penance when you
were perplexed in your duty. Such penance is My heart and soul, and therefore penance and I are non different
srjami–I create; tapasa–by the same energy of penance; eva– certainly; idam–this;
grasami tapasa–I do withdraw also by the same energy; punah–again; bibharmi–do maintain; tapasa–by penance;
visvam–the cosmos; viryam–potency; me–My; duscaram–severe; tapah–penance.–2-9-24-
I create this cosmos by such penance, I maintain it by the same energy, and I withdraw it all
by the same energy. Therefore the potential power is penance only.
brahma uvaca–Lord Brahma said; bhagavan–O my Lord; sarva bhutanam– of all living entities; adhyaksah–director;
avasthitah–situated; guham–within the heart; veda–know; hi–certainly; apratiruddhena–without hindrance;
prajnanena–by superintelligence; cikirsitam–endeavors.–2-9-25-
Lord Brahma said: O Personality of Godhead, You are situated in every living entity’s heart as the
supreme director, and therefore You are aware of all endeavors by Your superior intelligence,
without any hindrance whatsoever
tatha api–in spite of that; nathamanasya–of the one who is asking for; natha–O Lord; nathaya–please award;
nathitam–as it is desired; para-avare–in the matter of mundane and transcendental; yatha–as it is;
rupe–in the form; janiyam–may it be known; te–Your; tu–but; arupinah–one who is formless.–2-9-26-
In spite of that, my Lord, I am praying to You to kindly fulfill my desire. May I please be informed how,
in spite of Your transcendental form, You assume the mundane form, although You have no such form at all.
yatha–as much as; atma–own; maya–potency; yogena–by combination; nana–various; sakti–energy;
upabrmhitam–by combination and permutation; vilumpan–in the matter of annihilation; visrjan–in the matter of generation;
grhnan–in the matter of acceptance; bibhrat–in the matter of maintenance; atmanam–own self; atmana–by the self.–2-9-27-
And [please inform me] how You, by Your own Self, manifest different energies for annihilation, generation,
acceptance and maintenance by combination and permutation.
kridasi–as You play; amogha–infallible; sankalpa–determination; urnanabhih–the spider; yatha–as much as;
urnute–covers; tatha–so and so; tat-visayam–in the subject of all those; dhehi–do let me know;
manisam–philosophically; mayi–unto me; madhava–O master of all energies.–2-9-28-
O master of all energies, please tell me philosophically all about them.
You play like a spider that covers itself by its own energy, and Your determination is infallible.
bhagavat–by the Personality of Godhead; siksitam–taught; aham– myself; karavani–by acting; hi–certainly;
atandritah–instrumental; na–never; ihamanah–although acting; praja-sargam–generation of the living entities;
badhyeyam–be conditioned; yat–as a matter of fact; anugrahat–by the mercy of.–2-9-29-
Please tell me so that I may be taught in the matter by the instruction of the Personality of Godhead and
may thus act instrumentally to generate living entities, without being conditioned by such activities
yavat–as it is; sakha–friend; sakhyuh–unto the friend; iva–like that; isa–O Lord; te–You; krtah–have accepted;
praja–the living entities; visarge–in the matter of creation; vibhajami–as I shall do it differently;
bhoh–O my Lord; janam–those who are born; aviklavah– without being perturbed; te–Your; pari karmani–in the matter of service;
sthitah–thus situated; ma–may it never be; me–unto me; samunnaddha– resulting arise; madah–madness;
aja–O unborn one; maninah–thus being thought of.–2-9-30-
O my Lord, the unborn, You have shaken hands with me just as a friend does with a friend [as if equal in position].
I shall be engaged in the creation of different types of living entities, and I shall be occupied in Your service.
I shall have no perturbation, but I pray that all this may not give rise to pride, as if I were the Supreme.
பிரம்மா உலகை சிருஷ்டிக்க நினைத்தபோது அதை எவ்வாறு செய்வது என்று அறியவில்லை. அப்போது ஒரு அசரீரி ‘தப ,’தப,’ என்று கேட்க பிரம்மா ஆயிரம் வருடங்கள் தவம் செய்தார். தவத்தின் முடிவில் பகவான் பரத்யக்ஷமாகையில் ப்ரம்மாவின் கண்முன் பரமபதமாகிய வைகுண்டம் விரிந்தது.அங்கு அவர் கண்ட காட்சியை சுகர் விவரிக்கிறார்.
தஸ்மை ஸ்வலோகம் பகவான் ஸபாஜித:ஸம்தர்சயாமாஸ பரம் ந யத் பரம்
வ்யபேத ஸம்க்லேச விமோஹ ஸாத்வஸம்
ஸ்வத்ருஷ்டவத்பி: விபுதை: அபிஷ்டுதம்
sri-bhagavan uvaca–the personality of Godhead said; jnanam–knowledge acquired; parama–extremely; guhyam–confidential;
me–of Me; yat–which is; vijnana–realization; samanvitam–coordinated; sa-rahasyam–with devotional service;
tat–of that; angam ca–necessary paraphernalia; grhana–just try to take up; gaditam–explained; maya–by Me.–2-9-31-
The Personality of Godhead said: Knowledge about Me as described in the scriptures is very confidential,
and it has to be realized in conjunction with devotional service. The necessary paraphernalia for that
process is being explained by Me. You may take it up carefully.
yavan–as I am in eternal form; aham–Myself; yatha–as much as;bhavah–transcendental existence; yat–those;
rupa–various forms and colors; guna–qualities; karmakah–activities; tatha–so and so; eva– certainly;
tattva-vijnanam–factual realization; astu–let it be; te– unto you; mat–My; anugrahat–by causeless mercy.–2-9-32-
All of Me, namely My actual eternal form and My transcendental existence, color, qualities and
activities–let all be awakened within you by factual realization, out of My causeless mercy
இவ்வாறு பிரம்மாவால் ப்ரீதிசெய்யப்பட்ட பகவான் எதற்கு மேல் உயர்ந்த இடம் இல்லையோ, எங்கு பாபங்கள், அறியாமை , பயம் இவை இல்லையோ, எது பக்தர்களால் விரும்பி துதிக்கப் படுகிறதோ அந்த அவருடைய இடமாகிற வைகுண்டத்தை காட்டி அருளினார்.
ப்ரவர்த்ததே யத்ர ரஜஸ்தமஸ்தயோ: ஸத்வம் ச மிஸ்ரம் ந ச காலவிக்ரம:
ந யத்ர மாயா ,கிமுதாபரே ஹரே: அனுவ்ருதா யத்ர ஸுராஸுரார்சிதா:
அங்கு ரஜஸ் தமஸ் அல்லது இவற்றுடன கலந்த ஸத்வமோ இல்லை. சுத்த சத்வமே இருப்பதால். ஆங்கு உள்ள பகவானுடைய பரிவாரங்கள் தேவர்களாலும் அசுரர்களாலும் வணங்கப்படுகிறார்கள்.
அங்கு உள்ளோர் எல்லாரும் நீல நிறத்துடனும் பீதாம்பரத்துடனும் தாமரைக்கண்களுடனும் காணப்பட்டனர்.
கற்பனைக்கெட்டாத சௌந்தர்யத்துடன் ஸ்ரீதேவி பகவானின் பாதபூஜை செய்ய அவருடைய பரிவாரங்களான ஸுனந்தன், நந்தன் பிரபலன், அர்ஹணன் முதல்யவர்கள் புடை சூழ , அரியாசனத்தில் அமர்ந்து கிரீட குண்டலங்களுடன் கமலக்கண்கள் அழகுற மந்தகாசத்துடன் கூடிய வதனத்துடன் பீதாம்பரம் நான்கு புஜங்கள் சங்கு சக்ரம் இவற்றோடு ஹ்ருதயத்தில் ஸ்ரீயுடன் காட்சி அளித்த பகவானைக் கண்டார் பிரம்மா.
பிரகிருதி முதலிய இருபத்து ஐந்து ஸ்ருஷ்டி தத்துவங்கள் , பகவான் என்ற பெயருக்கேற்ப ஆறு குணங்கள் இவைகளுடன் அவைகளைக் கடந்த மகிமை கொண்ட பகவானைக் கண்ட பிரம்மா உவகை மேலிட்டு மெய் சிலிர்க்க தண்டனிட்டார்.
பிரம்மா தன்னைக் கைப்பிடித்து அன்புடன் வினவிய பகவானிடம் கூறலானார்.
“ தாங்கள் சர்வவ்யாபியாயும் அந்தர்யாமியாயும் உள்ளவர். அதனால் எல்லோருடைய உள்ளக்கிடக்கையும் அறிந்தவர். என்னுடைய பிரார்த்தனைக்கு செவிசாய்க்க வேண்டும்.
.,ஒரு சிலந்தி தன் வலையை தனக்குள்ளே இருந்து வெளிக்கொணர்ந்து பிறகு இழுத்துக்கொள்வதைப்போல உங்களுடைய மாயையினால் இந்த உலகத்தை சிருஷ்டித்து காத்துப பிறகு தன்னுள்ளே ஒடுங்க வைக்கிறீர்கள்.
இதை எனக்குப் புரிய வைக்க வேண்டுமாறு கோருகிறேன். உங்களால் கற்பிக்கப்பட்டு நான் சிருஷ்டியை முழு கவனத்துடனும் பந்தத்திற்கு உட்படாமலும் உங்கள் சேவகனாகச் செய்வேன். எனக்கு அகந்தை ஏற்படாமலிருக்க அருள் செய்ய வேண்டும்.
aham–I, the Personality of Godhead; eva–certainly; asam–existed; eva–only; agre–before the creation;
na–never; anyat–anything else; yat–all those; sat–the effect; asat–the cause; param–the supreme;
pascat–at the end; aham–I, the Personality of Godhead; yat–all these; etat–creation; ca–also; yah–everything;
avasisyeta–remains; sah– that; asmi–I am; aham–I, the Personality of Godhead.–2-9-33-
Brahma, it is I, the Personality of Godhead, who was existing before the creation, when there was nothing but Myself.
Nor was there the material nature, the cause of this creation. That which you see now is also I, the Personality of Godhead,
and after annihilation what remains will also be I, the Personality of Godhead.
அஹமேவ ஆஸம் ஏவ அக்ரே நான்யத் யத் ஸதஸத் பரம்
பஸ்சாத் அஹம் யத் ஏதத் ச யோ அவசிஷ்யேத ஸோ அஸ்மி அஹம் (ஸ்ரீ.பா. 2.9.33)
ஆதியில் நான் மட்டுமே இருந்தேன். என்னைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. கடைசியில் எஞ்சி இருக்கப்போவதும் நானே.
rte–without; artham–value; yat–that which; pratiyeta–appears to be; na–not; pratiyeta–appears to be; ca–and;
atmani–in relation to Me; tat–that; vidyat–you must know; atmanah–My; mayam–illusory energy; yatha–just as;
abhasah–the reflection; yatha–as; tamah–the darkness.–2-9-34-
O Brahma, whatever appears to be of any value, if it is without relation to Me, has no reality.
Know it as My illusory energy, that reflection which appears to be in darkness.
ருதே அர்த்தம் யத் ப்ரதீயேத ந ப்ரதீயேத ச ஆத்மனி
தத் வித்யாத் ஆத்மனோ மாயாம் யதா ஆபாஸோ யதா தம ( 2.9. 34)
பொருள் இல்லாத இடத்தில் இருப்பது போன்ற தோற்றமும்
இருப்பது இல்லாதது போன்ற தோற்றமும் எனது மாயை என்று அறிக.
yatha–just as; mahanti–the universal; bhutani–elements; bhutesu ucca-avacesu–in the minute and gigantic;
anu–after; pravistani– entered; apravistani–not entered; tatha–so; tesu–in them; na–not; tesu–in them; aham–Myself.–2-9-35-
O Brahma, please know that the universal elements enter into the cosmos and at the same time do not enter
into the cosmos; similarly, I Myself also exist within everything created, and
at the same time I am outside of everything
யதா மஹாந்தி பூதானி பூதேஷு உச்சாவசேஷு அனு
பிரவிஷ்டானி அப்ரவிஷ்டானி ததா தேஷு ந தேஷு அஹம (2.9. 35)
ஆகாசம் முதலிய பஞ்ச பூதங்கள் எப்படி எல்லாவற்றிலும் உட்புகுந்தாலும் அவைகளின் இயற்கையை இழப்பதில்லையோ
அதுபோல நான் எல்லாவற்றிலும் இருந்தாலும் உண்மையில் அவை என்னிடம் உள்ளன நான் அவற்றில் இல்லை.
etavat–up to this; eva–certainly; jijnasyam–is to be inquired; tattva–the Absolute Truth; jijnasuna–by the student;
atmanah–of the Self; anvaya–directly; vyatirekabhyam–indirectly; yat–whatever; syat– it may be; sarvatra–in all space and time;
sarvada–in all circumstances.–2-9-36-
A person who is searching after the Supreme Absolute Truth, the Personality of Godhead, most certainly
search for it up to this, in all circumstances, in all space and time, and both directly and indirectly.
ஏதாவதேவ ஜிக்ஞாஸ்யம் தத்வ ஜிக்ஞாஸுனா ஆத்மன:
அன்வய வ்யதிரேகாப்யாம் யத் ஸ்யாத் ஸர்வத்ர ஸர்வதா
இது தான் உடன்பாட்டாலும் எதிர்மறையாலும் ஆத்ம தத்துவத்தை அறிய வேண்டுபவர் தெரிந்துகொள்ள வேண்டியதாகும்.
etat–this; matam–the conclusion; samatistha–remain fixed; paramena–by the supreme; samadhina–concentration of the mind;
bhavan–yourself; kalpa–intermediate devastation; vikalpesu–in the final devastation;
na vimuhyati–will never bewilder; karhicit–anything like complacence.–2-9-37-
O Brahma, just follow this conclusion by fixed concentration of mind, and no pride will disturb you,
neither in the partial nor in the final devastation.
sri-sukah uvaca–Sri Sukadeva Gosvami said; sampradisya–fully instructing Brahmaji; evam–thus; ajanah–the Supreme Lord;
jananam–of the living entities; paramesthinam–unto the supreme leader, Brahma; pasyatah–while he was seeing;
tasya–His; tat rupam–that transcendental form; atmanah–of the Absolute; nyarunat–disappeared; harih–the Lord,
the Personality of Godhead.–2-9-38-
Sukadeva Gosvami said to Maharaja Pariksit: The Supreme Personality of Godhead, Hari, after being seen
in His transcendental form, instructing Brahmaji, the leader of the living entities, disappeared.
antarhita–on the disappearance; indriya-arthaya–unto the Personality of Godhead, the objective of all senses;
haraye–unto the Lord; vihitaanjalih– in folded hands; sarva-bhuta–all living entities; mayah–full of;
visvam–the universe; sasarja–created; idam–this; sah–he (Brahmaji); purva-vat–exactly like before.–2-9-39-
On the disappearance of the Supreme Personality of Godhead, Hari, who is the object of transcendental enjoyment
for the senses of devotees, Brahma, with folded hands, began to re-create the universe, full with
living entities, as it was previously
praja-patih–the forefather of all living entities; dharma-patih–the father of religious life; ekada–once upon a time;
niyaman–rules and regulations; yaman–principles of control; bhadram–welfare; prajanam–of the living beings;
anvicchan–desiring; atisthat–situated; sva-artha– own interest; kamyaya–so desiring.–2-9-40-
Thus once upon a time the forefather of living entities and the father of religiousness, Lord Brahma,
situated himself in acts of regulative principles, desiring self-interest for the welfare of all living entities
tam–unto him; naradah–the great sage Narada; priyatamah–very dear; riktha-adanam–of the inheritor sons;
anuvratah–very obedient; susrusamanah–always ready to serve; silena–by good behavior;
prasrayena–by meekness; damena–by sense control; ca–also.–2-9-41-
Narada, the most dear of the inheritor sons of Brahma, always ready to serve his father, strictly follows
the instructions of his father by his mannerly behavior, meekness and sense control.
mayam–energies; vividisan–desiring to know; visnoh–of the Personality of Godhead; maya-isasya–of the master of all energies;
mahamunih– the great sage; maha-bhagavatah–the first-class devotee of the Lord;
rajan–O King; pitaram–unto his father; paryatosayat–very much pleased.–2-9-42-
Narada very much pleased his father and desired to know all about the energies of Visnu, the master of all energies,
for Narada was the greatest of all sages and greatest of all devotees, O King.
tustam–satisfied; nisamya–after seeing; pitaram–the father; lokanam–of the whole universe;
prapitamaham–the great-grandfather; devarsih–the great sage Narada; paripapraccha–inquired;
bhavan– yourself; yat–as it is; ma–from me; anuprcchati–inquiring.–2-9-43-
The great sage Narada also inquired in detail from his father, Brahma, the great-grandfather of all the universe,
after seeing him well satisfied.
tasmai–thereupon; idam–this; bhagavatam–the glories of the Lord or the science of the Lord;
puranam–Vedic supplement; dasa-laksanam–ten characteristics; proktam–described; bhagavata–by the Personality of Godhead;
praha–said; pritah–in satisfaction; putraya–unto the son;bhuta-krt–the creator of the universe.–2-9-44-
Thereupon the supplementary Vedic literature, Srimad-Bhagavatam, which was described by the Personality of
Godhead and which contains ten characteristics, was told with satisfaction by the father [Brahma] to his son Narada.
naradah–the great sage Narada; praha–instructed; munaye–unto the great sage; sarasvatyah–of the River Sarasvati;
tate–on the bank; nrpa–O King; dhyayate–unto the meditative; brahma–Absolute Truth; paramam–the Supreme;
vyasaya–unto Srila Vyasadeva; amita–unlimited; tejase– unto the powerful.–2-9-45-
In succession, O King, the great sage Narada instructed Srimad- Bhagavatam unto the unlimitedly
powerful Vyasadeva, who meditated in devotional service upon the Supreme Personality of Godhead,
the Absolute Truth, on the bank of the River Sarasvati
yat–what; uta–is, however; aham–I; tvaya–by you; prstah–I am asked; vairajat–from the universal form;
purusat–from the Personality of Godhead; idam–this world; yatha–as it; asit–was; tat–that;
upakhyaste–I shall explain; prasnan–all the questions; anyan–others;
ca–as well as; krtsnasah–in great detail.–2-9-46-
O King, your questions as to how the universe became manifested from the gigantic form of the Personality of Godhead,
as well as other questions, I shall answer in detail by explanation of the four verses already mentioned.
—————-
ஸ்ரீ பிரம்மா உலகை சிருஷ்டிக்க நினைத்தபோது அதை எவ்வாறு செய்வது என்று அறியவில்லை.
அப்போது ஒரு அசரீரி ‘தப ,’தப,’ என்று கேட்க பிரம்மா ஆயிரம் வருடங்கள் தவம் செய்தார்.
தவத்தின் முடிவில் பகவான் பரத்யக்ஷமாகையில் ப்ரம்மாவின் கண்முன் ஸ்ரீ பரம பதமாகிய ஸ்ரீ வைகுண்டம் விரிந்தது.
அங்கு அவர் கண்ட காட்சியை ஸ்ரீ ஸூகர் விவரிக்கிறார்.
தஸ்மை ஸ்வலோகம் பகவான் ஸபாஜித:ஸம்தர்சயாமாஸ பரம் ந யத் பரம்
வ்யபேத ஸம்க்லேச விமோஹ ஸாத்வஸம் ஸ்வத்ருஷ்டவத்பி: விபுதை: அபிஷ்டுதம்
இவ்வாறு ஸ்ரீ பிரம்மாவால் ப்ரீதி செய்யப்பட்ட ஸ்ரீ பகவான் எதற்கு மேல் உயர்ந்த இடம் இல்லையோ,
எங்கு பாபங்கள், அறியாமை , பயம் இவை இல்லையோ, எது பக்தர்களால் விரும்பி துதிக்கப் படுகிறதோ
அந்த அவருடைய இடமாகிற ஸ்ரீ வைகுண்டத்தை காட்டி அருளினார்.
ப்ரவர்த்ததே யத்ர ரஜஸ்தமஸ்தயோ: ஸத்வம் ச மிஸ்ரம் ந ச காலவிக்ரம:
ந யத்ர மாயா ,கிமுதாபரே ஹரே: அனுவ்ருதா யத்ர ஸுராஸுரார்சிதா:
அங்கு ரஜஸ் தமஸ் அல்லது இவற்றுடன கலந்த ஸத்வமோ இல்லை. சுத்த சத்வமே இருப்பதால்.
ஆங்கு உள்ள பகவானுடைய பரிவாரங்கள் தேவர்களாலும் அசுரர்களாலும் வணங்கப்படுகிறார்கள்.
அங்கு உள்ளோர் எல்லாரும் நீல நிறத்துடனும் பீதாம்பரத்துடனும் தாமரைக் கண்களுடனும் காணப்பட்டனர்.
கற்பனைக்கெட்டாத சௌந்தர்யத்துடன் ஸ்ரீதேவி ஸ்ரீபகவானின் பாத பூஜை செய்ய அவருடைய பரிவாரங்களான
ஸ்ரீ ஸுனந்தன், ஸ்ரீ நந்தன் பிரபலன், ஸ்ரீ அர்ஹணன் முதல்யவர்கள் புடை சூழ , அரியாசனத்தில் அமர்ந்து
ஸ்ரீ கிரீட ஸ்ரீ குண்டலங்களுடன் கமலக்கண்கள் அழகுற மந்தகாசத்துடன் கூடிய வதனத்துடன் ஸ்ரீ பீதாம்பரம் நான்கு புஜங்கள்
ஸ்ரீ சங்கு ஸ்ரீ சக்ரம் இவற்றோடு ஹ்ருதயத்தில் ஸ்ரீயுடன் காட்சி அளித்த ஸ்ரீ பகவானைக் கண்டார் ஸ்ரீ பிரம்மா.
பிரகிருதி முதலிய இருபத்து ஐந்து ஸ்ருஷ்டி தத்துவங்கள் , ஸ்ரீ பகவான் என்ற பெயருக்கேற்ப ஆறு குணங்கள் இவைகளுடன்
அவைகளைக் கடந்த மகிமை கொண்ட ஸ்ரீ பகவானைக் கண்ட ஸ்ரீ பிரம்மா உவகை மேலிட்டு மெய் சிலிர்க்க தண்டனிட்டார்.
ஸ்ரீ பிரம்மா தன்னைக் கைப்பிடித்து அன்புடன் வினவிய ஸ்ரீ பகவானிடம் கூறலானார்.
“ தாங்கள் சர்வ வ்யாபியாயும் அந்தர்யாமியாயும் உள்ளவர். அதனால் எல்லோருடைய உள்ளக் கிடக்கையும் அறிந்தவர்.
என்னுடைய பிரார்த்தனைக்கு செவி சாய்க்க வேண்டும்.
ஒரு சிலந்தி தன் வலையை தனக்குள்ளே இருந்து வெளிக் கொணர்ந்து பிறகு இழுத்துக் கொள்வதைப் போல
உங்களுடைய மாயையினால் இந்த உலகத்தை சிருஷ்டித்து காத்துப பிறகு தன்னுள்ளே ஒடுங்க வைக்கிறீர்கள்.
இதை எனக்குப் புரிய வைக்க வேண்டுமாறு கோருகிறேன். உங்களால் கற்பிக்கப்பட்டு நான் சிருஷ்டியை முழு கவனத்துடனும்
பந்தத்திற்கு உட்படாமலும் உங்கள் சேவகனாகச் செய்வேன். எனக்கு அகந்தை ஏற்படாமலிருக்க அருள் செய்ய வேண்டும்.
பிறகு ஸ்ரீ பகவான் அவருக்கு தத்வ ஞானத்தை உபதேசித்துப் பிறகு கூறினார்.
அஹமேவ ஆஸம் ஏவ அக்ரே நான்யத் யத் ஸதஸத் பரம்
பஸ்சாத் அஹம் யத் ஏதத் ச யோ அவசிஷ்யேத ஸோ அஸ்மி அஹம் (ஸ்ரீ.பா. 2.9.32)
ஆதியில் நான் மட்டுமே இருந்தேன். என்னைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. கடைசியில் எஞ்சி இருக்கப்போவதும் நானே.
ருதே அர்த்தம் யத் ப்ரதீயேத ந ப்ரதீயேத ச ஆத்மனி
தத் வித்யாத் ஆத்மனோ மாயாம் யதா ஆபாஸோ யதா தம ( 2.9. 33)
பொருள் இல்லாத இடத்தில் இருப்பது போன்ற தோற்றமும் இருப்பது இல்லாதது போன்ற தோற்றமும் எனது மாயை என்று அறிக.
யதா மஹாந்தி பூதானி பூதேஷு உச்சாவசேஷு அனு
பிரவிஷ்டானி அப்ரவிஷ்டானி ததா தேஷு ந தேஷு அஹம (2.9. 34)
ஆகாசம் முதலிய பஞ்ச பூதங்கள் எப்படி எல்லாவற்றிலும் உட்புகுந்தாலும் அவைகளின் இயற்கையை இழப்பதில்லையோ
அதுபோல நான் எல்லாவற்றிலும் இருந்தாலும் உண்மையில் அவை என்னிடம் உள்ளன நான் அவற்றில் இல்லை.
ஏதாவதேவ ஜிக்ஞாஸ்யம் தத்வ ஜிக்ஞாஸுனா ஆத்மன:
அன்வயவ்யதிரேகாப்யாம் யத் ஸ்யாத் ஸர்வத்ர ஸர்வதா (2.9.35)
இதுதான் உடன்பாட்டாலும் எதிர்மறையாலும் ஆத்மதத்துவத்தை அறிய வேண்டுபவர் தெரிந்துகொள்ள வேண்டியதாகும்.
இந்த நான்கு ஸ்லோகங்களும் ஸ்ரீ சதுச்லோகீ ஸ்ரீ மத் பாகவதம் எனப்படும்.
ஸ்ரீ பகவானால் ஸ்ரீ பிரம்மாவுக்கு உபதேசிக்கப்பட்ட இதுவே ஸ்ரீ மத் பாகவதம் என்னும் பெரிய மரத்தின் விதை போல் ஆயிற்று.
இதன் விளக்கம் பின்வருமாறு.
முதல் ஸ்லோகம்
இது உபநிஷத்தில் காணப்படும் வாக்கியத்தை ஒட்டி இருக்கிறது.
‘ஸதேவ சௌம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் .’ சத் அல்லது ஸ்ரீ பிரம்மம் தான் முதலில் இருந்தது.
அதைத்தவிர வேறு ஒன்றும் இல்லை. (சாந்தோ. உப. 6.2.1)
ஸ்ரீ பிரம்மத்தைத் தவிர வேறு ஒன்றும் இல்லை என்பதால் பகவானே உபாதான காரணமும் நிமித்த காரணமும் ஆகிறார்.
( பானைக்கு மண் உபாதான காரணம் – குயவன் நிமித்த காரணம்)
இரண்டாவது ஸ்லோகம்.
இல்லாதது இருப்பதாகத் தோன்றுவது. .இதற்கு உதாரணம் கயிறைப் பார்த்து பாம்பு என்று நினைப்பது.
இருப்பது இல்லாததாகத் தோன்றுவது என்ன வென்றால் பாம்பு என்று நினைத்தால் அங்கு இருக்கும் கயிறு மறைந்து விடுகிறது அல்லவா?
இதை ஸ்ரீ திருமூலர் எளிதாகச் சொல்லி இருக்கிறார் .
மரத்தில் மறைந்தது மாமத யானை
மரத்தை மறைத்தது மாமத யானை
பார்த்ததில் மறைந்தது பார் முதல் பூதம்
பரத்தை மறைத்தது பார் முதல் பூதம–என்று.
இதன் விளக்கம் என்னவென்றால் ,
ஒரு யானை மரத்தில செய்தது. அதை ஒரு குழந்தை பார்த்து , ‘ஹாய் யானை ,’ என்கிறது.
அதையே ஒரு தச்சன் பார்த்து நல்ல மரம் என்கிறான்.
யானையைப் பார்த்தால் மரம் தெரிவதில்லை . மரத்தைப் பார்க்கின் யானை தெரிவதில்லை.
அதே போல பார் முதல் பூதம் என்பது பஞ்ச பூதங்களால் ஆன இந்த உலகம்.அதில் ஈடுபட்டால் ஸ்ரீ இறைவனைக் காண்பதில்லை.
ஸ்ரீ இறைவன் உணர்வு வந்தால் இந்த உலகம் இல்லை.
அடுத்த ஸ்லோகம் அனுப்ரவேசம் .
அதாவது எல்லாவற்றிற்குள்ளும் இருந்தாலும் இறைவன் அதைக்கடந்து நிற்கிறான்.
ஆகாசம் அங்கும் எல்லாவற்றிலும் இருக்கிறது. ஆனால் ஆகாசம் என்பது ஒன்றுதானே பல அல்லவே.
இது பஞ்ச பூதங்களுக்கும் பொருந்தும்.
இதை எளிதாகப புரிந்து கொள்ள வேண்டுமானால் , ஒரு குடத்தின் உள் ஆகாசம் இருக்கிறது. குடத்தின் வெளியிலும் இருக்கிறது.
அந்தக் குடத்தை உடைத்து விடுகிறோம். அப்போது அந்த ஆகாசம் எங்கு போயிற்று?
குடம் போல்தான் எல்லா பஞ்சபூதங்களும் ஒரு வரையறைக்குட் பட்டன அல்ல.
ஸ்ரீ கீதையில் இதையே
மத் ஸ்தானி சர்வ பூதானி ந சாஹம் தேஷு அவஸ்தித: (ப.கீ. 9.4)
எல்லாம் என்னிடம் உள்ளன நான் அவைகளிடம் இல்லை என்று கூறுகிறார்.
நான்காவது ஸ்லோகத்தில் உண்மையை நேரிடையாகவும் எதிர்மறையாகவும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதன் அர்த்தம் ,
எது எங்கும் உள்ளதோ அதுதான் உண்மை. இது நேரிடையான வாதம். எது எங்கும் இல்லையோ அது உண்மை அல்ல.
இது எதிர்மறையான வாதம். இது ஸ்ரீ மத் பாகவதத்தின் ஆரம்ப ஸ்லோகத்திலேயே கூறியுள்ளது.
“ஜன்மாத்யஸ்ய யத: அன்வயாத் இதரசஸ்ச அர்த்தேஷு அபிக்ஞ: ஸ்வராட்” (ஸ்ரீ. பா. 1.1.1.)
எதனிடமிருந்து ஜன்மாதி, அதாவது இந்த பிரபஞ்சத்தின் பிறப்பு முதலியவை (பிறப்பு, இருப்பு , அழிவு) ஏற்படுகிறதோ
அதுதான் ஸ்ரீ பிரம்மம். இந்த ஸ்ரீ பிரம்மத்தை அன்வயம் மூலமும் வ்யதிரேகம் மூலமும் தெரிந்து கொள்ளலாம்.
அன்வயம் என்பது உடன்பாடு. ஸ்ரீ பிரம்மமும் ஜீவனும் ஒன்று என்று கூறும் வேத வாக்கியங்கள் ,
சர்வம் கலு இதம் பிரம்ம , இவை எல்லாமே ஸ்ரீ பிரம்மம் என்று கூறுபவை. வ்யதிரேகம் என்பது எதிர்மறை .
ஸ்ரீ பிரம்மம் இல்லாதது எதுவும் இல்லை என்பது.
ஸ்ரீ பிரம்மா இதை தெரிந்து கொண்ட பின் ஸ்ரீ நாரதருக்கு உபதேசித்தார்.
பின்னர் ஸ்ரீ நாரதரால் ஸ்ரீ வியாசருக்கு உபதேசிக்கப்பட்டது.
———————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூக பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கிருஷ்ண த்வைபாயன பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நாரத பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –