ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகம சாஸ்திரத்தில் உள்ள – ஸ்ரீ லஷ்மீ தந்த்ரம் –அத்தியாயம் –26–ஏழு வித்யைகள் /அத்யாயம் -27-உபாசகனின் கடைமைகள் –

இந்த்ர உவாச
பரம் ப்ரஹ்ம பரம் தாம பத்மஸ்தே பத்ம மாலிநி
நமஸ்தே பத்மஜே பத்ம கோவிந்த க்ருஹ மேதிநி -1-
த்வ ஏதே கதிதே தேவி தன்வை ஸநாதனே
விசேஷஸ் த்வஸ்தி வா கச்சித் அனயோ ஸூஷ்ம ரூபத-2—
தேவீ நீர் அருளிச் செய்த இரண்டு ரூபங்களை ஸூஷ்ம ரூபத்தைக் காட்டிலும் வேறுபட்டவையா –

ஸ்ரீர் உவாச
ஏகமாதவ் பரம் தத்வம் லஷ்மீ நாராயணாத்மகம்
பூர்ணஸ்தி மித ஷாட் குண்யம் ஸ்வச்ச ஸ்வச்ச சிந்தம்-3-
உயர்ந்த தத்வ ரூபம் -ஸ்ரீ லஷ்மீ நாராயணாத்மகம் -ஷாட் குண்ய பரிபூர்ண -தூய ஞான மயம் –
தஸ்யாஹம் பரமா சக்தி சர்வாவஸ்த அநு சாரிணீ
தேவி ச பரமா திவ்யா ஸ்தூல ஸூஷ்ம பராஹ்வயா-4-
மம தன்வா விமே சக்தீ தாரிகா ச அநு தாரிகா
துஹாதே ஸகலான் காமாநுபே ஏதே புரந்தர -5—
தாரிகா அநு தாரிகா இரண்டும் மந்த்ர ரூபங்கள் -அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றும்

உபே ஏதே மதே திவ்யே உபே நிஷ்டே பரே ஸ்ம்ருதே
உபே சம்ஸ்தா மதே சர்வா உபே தே விஷ்ணு வல்லபே -6-
உபே ஏதே விசிந்த்யாத கச்சந்தி பரமாம் கதிம்
தத்த்வம் து பரமம் ஸூஷ்மம் கதந்த்யா மே நிஸாமய-7-
பரம் ப்ரஹ்ம தத சாந்தம் ததோ நாத இதி க்ரம
ஸர்வத்ர அவஸ்திதா சாஹம் நிமேஷ உன்மேஷ ரூபிணீ -8-
ஆத்யம் யத் பரமம் ப்ரஹ்மம் ஸூஷ்மம் ஸ்திமித சக்திகம்
தாரஸ் தத்ர ப்ரதிஷ்டாய தநோதி விததாம் கதிம் -9-
பவதோ ப்ரஹ்மணோ ய அயம் உன்மேஷ பரமாத்மான
பவத் பாவாத் மகே தஸ்மிந் தாரிகா பிரதி திஷ்டதி-10-
பரப் ப்ரஹ்மத்தின் முதல் வெளிப்பாடு -பவத் பாவம் -இருப்பும் இருப்பு நிலையும்-இவற்றில் தாரிகா சக்தி நிலைக்கிறது

ப்ராஹ்மணஸ்த்வ வரோஹா யஸ் சாந்த ரூப சிஷ்ருஷயா
சாந்தாக்யே பாவ பூயிஷ்டே தஸ்மிந் நாஸ்தே அநு தாரிகா-11-
த்வதீயஸ்த்வ வரோஹா யஸ் சக்த்யாக்யோ பாவ ஊர்ஜித
வாக் பவாதீநி பீஜாதி தத்ர திஷ்டந்தி வாசவ -12-
ஏதாவா நநயோர் பேத ப்ரோக்தஸ்தே ஸூஷ்மதீ மய
வாக் பவாதீநி பீஜாநி கதந்த்யா மே நிஸாமய-13-
த்ரைலோக்ய ஐஸ்வர்யத் உபேதம் ஐஸ்வர்யம் வர்ணம் உத்தரேத்
ஜகத்யோநி ரிதம் பீஜம் வாக் பவாக்யம் உதாஹ்ருதம்-14- ஐம்-பீஜம் ஸ்ருஷ்டிக்கு விதை
ஸைஷா குண்டலிநீ சக்திர் யஸ்யாம் குண்டலிதம் ஜகத்
சப்த சக்தி ஸ்வரூபேண யதா தத் அவதாரய -15-
ஸ்ருஷ்டியின் சக்தியின் ஆதாரம் குண்டலிநீ சக்தி -சுருள் வடிவம் போல் உள்ளது -சப்த சக்தி போன்று உள்ளது

ஈ மாயா பரமா சக்திர் ஜகத் யோநிர் ரஞ்ஜநா
அப்ரமேயஸ்ய சா ஹி ஸ்ரீர்க்ருஹிநீ க்ருஹமேதிநி-16-
அஸ்யா பூர்வமிகாரம் து யோஜயேத் ஸூஷ்ம சஷூஷா
இத்தம் யதிஷ்டம் யத் த்ரவ்யம் யத்தத் தத்ர ப்ரதிஷ்டிதம் –17-
ஆனந்த மஸ்ய பூர்வம் து சிந்தயேத் ஸூஷ்ம சஷூஷா
அப்ரமேயம் தத பூர்வம் யோஜயேத் ஸூஷ்ம சஷூஷா-18-
சக்திரேஷா ஜகத் யோநிஸ் த்ரைலோக்ய ஐஸ்வர்ய தோஜ்ஜ்வலா
அப்ரமேயாத் அநாதி அநந்தாத் வியாபகாத் பரமாத்மந-19-
கோபநீ சர்வ பூதாநாம் சக்திர் ஆனந்த நிர்பரா
இச்சா ஜ்ஞான க்ரியா ரூப ஈகா ரோத்தை சமன்விதா -20-
அகாரம் -ஆனந்தம் -இச்சை பூர்வகமாக அப்ரமேயம் -ஜகத் ஸ்ருஷ்டிக்கு ஆதாரம் -த்ரைலோக்ய ஐஸ்வர்யம் –
தேஜஸ் -இச்சை ஞானம் செயல் -ஆகியவற்றுடன் கூடியதாக உள்ளது -என்றவாறு –

த்ரைலோக்ய ஐஸ்வர்யதா தேவீ விஷ்ணு பத்நீ ஜகத் ப்ரஸூ
இதி வாஸ்யம் ஜகத் யோநி பீஜஸ்ய அப்ஜாம் விசிந்தயேத் -21-
உபாசகன் ஜகத் யோனியாக உள்ள சப்ஜியை ஸ்ரீ மஹா லஷ்மியை தியானிப்பான்

ரதி க்ரீடாபிதா லோகே கிரீடா ச ஸ்யாத் க்ரியா மம
இந்தநம் தீபநம் ஞானமிச்சா சேகாரதர்சிதா-22- ரதி -லீலை /இந்தநம் -தீபம் -ஞானம் இச்சை இவற்றைக் குறிக்கும்

த்ரைலோக்யம் து த்ரயோ லோகாஸ்தே ச ஜீவாஸ்த்ரிதா ஸ்திதா
தேஷாம் ஐஸ்வர்ய தாநேந த்ரைலோக்ய ஐஸ்வர்ய தாஹ்விகா 23–பக்தர் முக்தர் நித்யர் மூவருக்கும் ஐஸ்வர்யம் அளிப்பவள்

அப்ரமேயாதிநா லோகாந் விதத்ய புவநாத்வநா
தஸ்மிந் நேவ பரே பூயோ வ்யோமேச பரமாத்மநி–24-
சந்திஷ்டதே ப்ரேத்யேவம் உதய அஸ்தமயவ் மம
ஈத்ருசீயம் மஹாவித்யா ஜகத் யோநிர்கிராம் ப்ரஸூ -25-

பஞ்சமீ காம ஸூர் வித்யா காம பீஜா பராஹ்வயா
ப்ராத்யும் நீ பரமா சக்திஸ் தஸ்யா ரூபம் நிபோத மே -26-
மத்யமம் குண தத்த்வாநாம் யத் ப்ரோக்தம் பச்சிமாந நம்
ரஞ்ஜனம் சத்த்வ தமோர் போகேநால் பேந ரஞ்ஜிதம்-27-
ச பரா ப்ரக்ருதி காக்யா கல்பயந்தீ ஜகத்விதம்
புருஷேஸ்வர யோகேந சா ஸ்ருஷ்ட்யை ஸம்ப்ரகல்பதே-28-
அவ்யக்த புருஷே சாக்யே ரூப த்ரய விபாவிநீ
மாயா ஸ்ரீ சா புநர் தேவீ வ்யாமேச பிரதி திஷ்டதி-29-
இதி ரூப பிரபாவவ தவ் காம பீஜஸ்ய தர்சிதவ்
ஷஷ்டீம் ஸாரஸ்வதீம் வித்யாம் கதந்த்யா மே நிஸாமய-30-
இப்படி ஐந்தாவது பீஜமான காம பீஜ ரூப சக்தியை அருளிச் செய்து மேல்
ஆறாவது பீஜமான ஸாரஸ்வதி குறித்து அருளிச் செய்கிறார்

அப்ரமேயனுடன் இணைந்து ஜகத் ஸ்ருஷ்ட்டி -அங்கேயே லயித்து –
இதுவே வாக்கின் ஆதாரம் -ஜகத் யோநி -மஹா வித்யையின் வர்ணனை ஆகும்

ப்ரஜ்ஞா தாரோ ஹி அஹம் சக்ர ப்ரக்ருஷ்ட ஜ்ஞான ஜென்ம பூ
சாஹம் ப்ரஜ்ஞா ப்ரஸூர் விஷ்ணோருதயேந சமந்விதா -31-
ஆனந்தம் யோஜயேத் தஸ்யா புரஸ்தாத் ஸூஷ்மயா த்ருசா
அப்ரமேய மதஸ் பூர்வம் பாவயேத் ஸூஷ்மயா த்ருசா -32-
அப்ரமேய யோதிதா சாஹம் மஹாநந்த மயீ சுபா
ஆதார பூதா ப்ரஜ்ஞாயா வ்யோமேச ஸம்ஸ்திதா புந -33-
புநர் விஸ்ருஷ்டி யோகாய பரமேஸ்வரம் ஆகதா
ஷஷ்டீ சமுத் ஹ்ருதா வித்யா சப்த தாச் சார்த்த தச்ச தே -34-

அ –ஆ –உ –ஊ-ம் -ஹ் -சேர்ந்து ஒவ்ஹ் –காம பீஜ மந்த்ரம் -ஞானத்தின் ஆதாரம்

இயம் பீஜ த்ரயீ வித்யா கதிதா த்ரிபுராஹ்வயா
வ்யுத் க்ரமா நுக்ர மாப்யாம் சா ஹி ஆத்ம சாம்ய ப்ரதாபி ச -35-
விதேயம் காமதுக் பிரேக்தா ஜெப ஹோமாதி சாதிதா
வ்யஞ்ஜன ஸ்வர ஸ்ம்யோகாத் தஸ்யா பேதான் பஹுவிது -36-

ஐம்- க்லீம் – ஒவ்ஹ் -மந்த்ர தொகுப்பு -த்ரிபுரா–இவற்றை அநு க்ரமமாகவும் -நேர் வரிசையாகவும் –
வ்யுத் க்ரமமாகவும்-பின் வரிசையாகவும் உச்சரிக்க வேணும் –
ஜபம் ஹோமம் பண்ணும் பொழுது அபீஷ்டங்கள் அனைத்தையும் பெறலாம் –

சதுர்ணாம் புருஷார்த்தா நாம் ஹேதூந் வ்யஸ்ய சமஸ்ய ச
ஸப்தமீ து மஹா லஷ்மீர் வித்யா ச சர்வ சாதநீ –37-
பராம் ப்ருக்ருதி மாதாய பாஸ்கரம் தத்ர யோஜயேத்
மர்தநேந சமா யோஜ்ய காலவஹ்நிநா –38-
பூஜயேந் மாயயா பிண்டமந்தே வ்யாபிநமா நயேத்
கதிதம் தே மஹா லஷ்மீ பீஜம் ஏதத் புரந்தர -39-
கர்ஷந்தீ வ்யாக்ருதா வஸ்தாம் அஹம் ஹி ஸ்வேந தேஜஸா
பிரதாந பூமிகாம் கத்வா மூர்த்தி த்ரய விபாவி நீ –40-
நிர்மாய சகலம் பாவம் வ்யோமேச ஸம்ப்ரதிஷ்டிதா
இதி பாவ்யமிதம் பீஜம் ஜெபதா சாதகேந து -41–ஷ்ரீம் -அக்ஷரம் கொண்டு த்யானம் –
இத்யேத ரஸ்மயோ ஜ்ஜேயா வித்யாயா தாரிகா க்ருதே
அநுதாரா தயோ வித்யா இதீதம் தாரிகா மயம் -42-
தமிமாம் தாரிகாம் வித்யாம் பஜமாநோ யதா விதி
ஐஹிக ஆமுஷ்மிகாந் போகாந் அக்ஷயான் பிரதிபத்யதே -43-

தாரிக வித்யா உபாசகன் அனைத்து அபீஷ்டங்களையும் பெறுகிறான்

—————

அத்யாயம் -27-உபாசகனின் கடைமைகள்

சக்ர
நமஸ்துப்யம் ஜெகந்நாத புண்டரீகாக்ஷ வல்லபே
அசேஷ ஜெகதீசாநே சர்வஞ்ஞ சர்வ பாவிநி –1-
ஸ்ருதமேதந் மயா சம்யக் வித்யா நாம் தத்துவம் உத்தமம்
பூயச்ச தாரிகாயா ஏ விதிம் வ்யாக்யாதும் அர்ஹஸி -2-உபாசிப்பதாகிய தாரகை குறித்து விளக்கம் கேட்டான்
ஸ்ரீ
ஆத்ய மேகம் பரம் ப்ரஹ்ம சர்வஞ்ஞம் சச்சிதாத் மகம்
ஸ்வ சக்தி சிரதம் திவ்யம் லஷ்மீ நாராயணன் மஹ-3-
அஹம் சா பரமா சக்தி அஹந்தாக்யா ச நாதநீ
தத் தர்ம தர்மிநீ நித்யா பிரபா பாநோரி வாமலா -4-
ததீயாநி வீதீ யந்தே பஞ்ச க்ருத்யாநி ஸர்வதா
தத் உந் மேஷ ஸ்வரூபிண்யா மயைவ அதிதி நந்தன -5-
அவனது ஐந்து செயல்களும் –
ஸ்ருஷ்ட்டி ரக்ஷணம் சம்ஹாரம் மயக்குதல் -கிருபை செய்தல் -ஆகிய ஐந்தின் செயல்பாடாகவே நான் உள்ளேன்

மம திவ்யா பரா சக்திர் நித்யம் மத் தர்ம தர்மிநீ
ஹ்ருல்லேகா பரமா வித்யா மத் ஸ்வரூபா புரந்தர –6-
அஸ்யா வ்யாக்யாமி மாம் சாஸ்வத் சாவதாநேந ப்ரபந்நஸ் த்வம் உப சந்நோ க்ருஹாண மே –7 –
ஆம நந்தி யமாத்மாநம் ஜெகதஸ் தஸ்துஷ பரம்
பிரசவ ஸ்திதி சம்ஹாரா காரணம் ஸூர்ய சம்ஜிதம் -8-
நித்யம் ப்ரேரயிதாரம் ச பிராண சம்ஜம் சனாதனம்
தம் வித்தி பிரதமம் வர்ணம் ஹகாரம் புருஷோத்தமம் -9-
யஸ் தஸ்ய பிரதம உந் மேஷ க்ரோடீ க்ருத ஜகத் த்ரய
அசேஷ புவந ஆகாரோ ஜ்வலத் ரூப அமித அந்யத-10-
ரேபம் தத் பரமம் வித்தி தேஜோ ரூபம் சனாதனம்
உந் மேஷ ஏவ சம்யக் ச வ்யாப்நுவந் சகலாம் கதிம் -11-

இவற்றால் ஹ்ரீம் -என்பதால் உள்ள ஹகாரம் ரகாரம்-இவற்றின் பெருமை சொல்லப்பட்டது

வ்யாபாராந் பஞ்ச பிப்ரச்ச பிந்தூன் ஸ்ருஷ்ட்யாதி லக்ஷணாந்
ஆச்சர்ய ஞான ரூபச்ச நிமேஷான் மேஷ சந்ததே–12-
இச்சா ஞான கிரியா ரூபம் பிப்ரச்ச விததி க்ரமம்
இர் இரூ பஸ்ய யுக்மஸ்ய ஸ்திதி ரேஷா சநாதநீ -13-

ஹ்ரீம்–என்பதில் உள்ள — இ காரம் ஈ காரம் -ஸ்ருஷ்டியாதி பஞ்ச செயல்களை குறிக்கும்
பஞ்ச பிந்து -இச்சை ஞானம் செயல் இவற்றைக் குறிக்கும்

ததேவம் பரமோந் மேஷ ரூபாஹம் விததோதயா
இச்சா ஞான க்ரியா ரூபா பஞ்ச க்ருத்ய கரீ விபோ –14-
நாநா வித ஆச்சர்ய மயீ சித்தநா ஸூக ரூபிணீ
விஜ்ஜேயா பரமாத்மஸ்தா வ்யாபிநீ விஷ்ணு வல்லபா –15-
விதாய க்ருத்யம் அகிலம் த்ரை லோக்ய ஐஸ்வர்ய தாயிநி
தஸ்மிந் நேவ புநர் தேவ வ்யோமேஸே பரமாத்மநி –16-
ஆதாய சர்வ சம்பாரம் ப்ரதிஷ்டாமி நிஷ்கலா
அஸ்யா ரூபாணி பஞ்சேஹ தத்வஞ்ஞா ஸம்ப்ரஸஷதே -17-

உண்மையை அறிந்தவர்கள் தாரா என்னும் எனது நிலையானது ஐந்து ரூபங்கள் கொண்டதாகவே கூறுகிறார்கள் –

தானி ரூபாணி தேவேச கதந்த்யாய மே நிஸாமய
வ்யோமே சாந்தமிதம் ரூபமேகம் யத் தத் ப்ரகீர்த்திதம் –18-
வ்யோமேசாத் பரத கேசித் வாஞ்சந்தி பரமேஸ்வரம்
வ்யோமேசம பஹா யாந்யே பிரதானம் விநியோஜ்ய –19-
பிந்து நாதவ் ச வாஞ்சந்தி ததந்தே ப்ரணவோபமம்
அந்தே பிரதானமே வைகம் கேசித்தீரா ப்ரசக்ஷதே –20-
ஸ்ருஷ்ட்டி கர்த்தாரமந்தே அந்யே வைதிகா சமதீயதே
ஏவம் பஞ்ச ஸ்வரூபிணி தரிகாயா விதுர்புதா –21-

சாந்தஸ்தாயா ஸூ ரேசாந ரூபாண்யே வம் விதான் யபி
பிரதா நாந்தே விஸ்ருஷ்ட்யந்தே வ்யோமே சாந்தே ததைவ—22-
வ்யோமே சார்த்வ விஸ்ருஷ்ட்யந்த இதி ரூப சதுஷ்ட்யே
ஐஹிகீ பரமா சித்தஸ் தத் தச்ச முத்ரிகீ பரா –23-
பிரதான பிந்து நாதந்தே மோக்ஷ ஸ்ரீ ரேவ கேவலா
இத்யேவம் அநு சந்தாய தாரிகாய பராம் ஸ்திதம் –24-
சிஷ்யாய சாது ஸீலாய குரு ப்ரஹ்ம ஹிதைஷிணே
ஆச்சார்ய ஆதி சேத் வித்யாம் பர ப்ரஹ்ம ஸ்வரூபிணீம் -25-

இப்படியாக பிரதானத்தில் முடிவது -விஸ்ருஷ்டியில் முடிவது -வ்யோமேசத்தில் முடிவது –
மற்றும் வ்யோமேசம் மற்றும் விஸ்ருஷ்ட்டி ஆகியவற்றில் முடிவது என்பதான நான்கு ரூபங்களில் விளங்கும்
தாரிகையின் வடிவங்கள் இஹ பர அபீஷ்டங்களை அளிக்கும்
ப்ரஹ்ம சார வித்யையை ஆச்சார்யர் ஸச் சிஷ்யருக்கே உபதேசிக்க வேண்டும்

ஹஸ்த தேஹ அங்க விந்யசம் விதாயாத்மநி வை புரா
விந்யஸ்ய சிஷ்ய தேஹ ச ததச்சோபதிசேந் மநும் -26-
அங்க ந்யாஸம் தானும் செய்து சிஷ்யனையும் செய்வித்து தாரகை மந்த்ர உபதேசம்
ஸ்தா பயேத்ததி சிஷ்யஸ்ய பாவ பூர்வம் மநும் பரம்
புநச்ச ஸ்தாபயேத் ஸ்வஸ்ய ஹ்ருதயே மந்த்ரமுத்தமம் -27-
பிரணவத்தை சொல்லி இந்த மந்த்ரத்தை சிஷ்யனின் இருதயத்தில் வைத்து தனது ஹ்ருதயத்தில் வைக்க வேண்டும்
தீஷா அபிஷேக பூர்வம் ச சர்வ மேதத் சமாசரேத்
ஆச்சார்ய தத ஸம்ப்ராப்ய வித்யாம் சிஷியோ விவஷண–28-
தீக்ஷைக்கு பின்பு அனைத்து கர்மங்களையும் சரிவரச் செய்ய வேண்டும்
ஆத்மா நம் ஆத்ம நச்சைவ வித்தம் தத்வா து தக்ஷிணாம்
சகலம் த்வர்தம்சம் வா யேந வா தோஷ்யதே குரு–29- அனைத்தையும் குரு தக்ஷிணையாக கொடுக்க வேண்டுமே
வைதிகே ச சமாசாரே லௌகிகே ச வ்யவஸ்திதே
அப்ரமாத்யந் சதாச்சார்யே குருஷு ப்ராஹ்மணேஷு ச –30-
அத்ரோஹம் சீலயந் சாஸ்வத் பூத க்ராமே சதுர்விதே
நித்யம் ஆத்ம குணோபேதோ தர்ம லக்ஷண சேவகஸ் –31-ஆத்ம குணம் நழுவாமல் நடக்க வேண்டும் –

ஸம்ஸ்காரைஸ் சம்ஸ்க்ருதஸ் சுப்ரைர் தேவ பித்ர அதிதி க்ரியஸ்
திவ்ய சாஸ்த்ராண் யதீயாநோ நிகமாம்ஸ்ஸைவ வைதிகாந் –32-
அலோலு பேந சித்தேந சித்தாந்த அநநு ஸஞ்சரன்
யாவதர்த்தம் து விஞ்ஞானம் ஆததா நஸ்த்தஸ்ஸ்த–33-

அவன் சம்ஸ்காரங்கள் எல்லாம் நிறைந்து தேவ பித்ரு அதிதி கர்மங்களை செய்பவனாகவும்
வேதாந்த ஞானம் அறிந்தவனாகவும் -பற்றுதல் இல்லாமல் பகவத் பிரீதி யர்த்தமாக செய்பவனாக இருக்க வேண்டும்

அதூஷ் யம்ச்ச சாஸ்த்ராணி பிரமானைர் அநு ஸஞ்சரன்
ஆஹ் நிகம் விதிவத் குர்வன் சாஸ்த்ரார்த்தம் கர்மணாம் க்ரமை–34-
அஹராதி த்வஹோ ராத்ரம் புநா ராத்ரி அவஸாநகம்
சததம் குர்வம்ச்ச உதிதைஸ் கர்மணாம் க்ரமை -35-ஆகமப்படி கர்மங்களை செய்ய வேண்டும்

பஞ்ச கால ரதோ நித்யம் பஞ்ச யஜ்ஞ பராயண
பூஷிதோ தமதா நாப்யாம் சத்யே நாஹிம் சநேன ச –36-
சோதிதேந க்ரமேண மாம் வித்யாம் சம்ஸாத்ய யத்நதஸ்
ப்ரசந்நயா தியா யுக்தம் நித்யம் ஸ்வாரத்த பரார்த்தயா -37-

கர்மங்களை அனைத்தும் விடாமல் செய்து -வித்யைகளைக் கற்று தனக்கும் பிறருக்கும் ஏற்றவனாக இருக்க வேண்டும் –

பூதிமேவ பராமிச்சந் விபூதிம் பரிவர்ஜயேத்
பாவநஸ் சர்வ பூதாநாம் மனசா சஷுஷா கிரா–37-
சித்த பிரசாத நீ தேவி இச்சதஸ் தரஸ் பரிசீலயந்
மைத்ர்யாத்ய சாந்திமந் விச்சந் ஜெப யஜ்ஞ பராயண–38-

நட்பு கருணை ஆனந்தம் வைராக்யம் -இவற்றை தேவிகளாக உருவகம் செய்து ஜபம் யஜ்ஞம் கைக்கொள்ள வேண்டும்

அ பிரமாத்யந் ஸ்வ கர்மஸ்தஸ் பிரமாதே சதி தைவத
பிராயச்சித்தம் சரந் சம்யக் யஸ்மின் யஸ்மிம்ஸ்து யாத்ருசம் –40-
கர்மணா மனசா வாசா தேவதேவம் ஜனார்த்தன
பிரபன்ன சரணம் சாஸ்வந் மாம் ச தத் தர்ம தர்மிநீ ம்-41-
உத்தமம் புருஷம் ஸ்த்ரீம் சந்த்ருஷ்ட்வா மாம் அநு ஸ்மரந்
தம்பதீ பூஜயன் நித்யம் தாம்பத்யம் ச அபி அலோபயந்-42-

முக்கரணங்களால் ஜனார்த்தனையும் என்னையும் சரண் அடை-சிறந்த தம்பதிகளைப் பார்க்க நேர்ந்தால்
எங்களைத் த்யானம் பண்ணி அவர்களை தெய்விக தம்பதிகளாக வணங்குவாய்

சப்தஸ் மர்த்தகம் வாபி பும்பாவம் விவிதாத்மகம்
ஸ்த்ரீ பாவம் வித்தி தத் ரூபம் லஷ்மீ நாராயணம் ஸ்மரந் –43-
உத்தமாம் குண சம்பந்நாம் ரூப யவ்வன சாலி நீம்
அலாலு பேந சித்தேந த்ருஷ்ட்வா மாமேவ சிந்தயந் -44-

ஸ்ரீ லஷ்மீ நாராயணம் பிரியாத ரூபத்தால் ஆகும் -உபாசகன் எந்த பெண்ணையும் காமம் இன்றி நோக்குவானாக –

ஸ்த்ரீஷு ஷாந்தமநா நித்யமவ தந்நி ப்ரியம் சதா
அதிக்ரமம் பரிஹரன் சஞ்ஜாதம் சாப்யதர்கயந் -45-
ஷாலயந் பாவநைஸ் ஸ்த்ரீணாம் ஜாயமாநம் வ்யதிக்ரமம்
குப்ஜாம் வ விகலாம் வாபி சர்வாவஸ்தாம் கதாம் ஸ்த்ரியம் -46-
அவி நிந்தம்ச்சரம் ஸ்த்ரீணாம் ப்ரியம் ஸாஸ்த்ர அநு கூலத
ஏவம் வ்ருத்த சதாசாரோ நரோ விகத கல்மஷ –47-
மத் பக்தோ மத் ப்ரியகரோ மத் யாஜி மத் பாராயண
ப்ராப் நோதி பரமம் தாம தத் விஷ்ணோ பரமம் பதம் -48-

எப்போதும் சாஸ்திரங்களை பின்பற்றி நடந்து -நன்மைகளையே செய்து பாபங்கள் இல்லாமல்
என்னை மகிழ்விக்கும் செயல்களைச் செய்து -என்னையே ஆராதித்து -என்னிடம் ஆழ்ந்த பக்தி கொண்டு –
இறுதியில் மஹா விஷ்ணுவின் உயர்ந்த இடத்தை அடைகிறான்

இதி தே கதிதா சக்ர தாரிகாயா பரா ஸ்திதி
வித்யா நாமபி சான்யாசாம் கிம் பூயஸ் ஸ்ரோதும் இச்சசி -49-

இந்திரனே தாரிகாவை பற்றி விளக்கினேன் -மற்ற வித்யைகளை குறித்து நீ அறிய வேண்டும் அத்தனையும் நீ கேட்பாயாக

இருபத்து ஏழாம் அத்யாயம் சம்பூர்ணம் –

——————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: