ஸ்ரீ பாஷ்யத்தில் நிர் விசேஷ ப்ரஹ்ம வாத நிரசனம் –/ ஸ்ரீ கீதா பாஷ்ய வை லக்ஷண்யம் –

ப்ரஹ்மம் நித்யம் ஜகத் மித்யா ஜீவோ ப்ரஹ்மைவ இதி வேதாத்மா டிண்டிம–
நிர்விசேஷ ப்ரஹ்மம் -ஏக தண்ட சந்நியாசி -காசியில் அனைவரையும் வென்ற யஜ்ஞ மூர்த்தி-
அன்னப்பறவை -வருந்தி இருக்க -திறமை இழந்த வருத்தம் -நீர் பால் -பிரிக்கும் -திறமை போனதே -ராமானுஜர் காரணம் –
யாதாம்ய ஞானம் ஸ்தாபித்த பின்பு -புகழ் நிறம் வெண்மை -உலகமே வெளுக்க -தண்ணீரும் வெளுக்க –
திக்குற்ற கீர்த்தி ராமானுஜன் -காசியிலும் கேட்டு -தர்க்கம் பண்ண-
குண அனுபவம் கைங்கர்யங்களே பொழுது போக்காகக் கொண்ட –
வாதத்துக்கு -சம்ப்ரதாயம் -வந்து சிஷ்யர் -திருநாமமும் சேர்த்து –
தோற்றால் கிரந்த சன்யாசம் பண்ணுவதாக எம்பெருமானார் –
பூர்வர் சொல்லியவற்றை அறியாமல் இருப்பது என் குற்றமே -இவர் நிலை
இருவரும் வேத வாக்கியம் கொண்டே வாதம் -ஸாஸ்த்ர யோநித்வாத்
தனியாக குரு பரம்பரையில் இல்லா விட்டாலும்
ஸ்ரீ பாஷ்யத்தில் நிர்விசேஷ ப்ரஹ்ம வாதம் கண்டித்தத்தை வைத்தே அறியலாம் –

நானே பர ப்ரஹ்மம் -முதல் வாதம்
ஸ்வேன ரூபேணே -அடைந்து
போஃயா போக்தா ப்ரேரிதா -மூன்றும் சொல்லி
ஆனால்
அஹம் ப்ரஹ்மாஸ்மி -என்று உள்ளதே என்னில்
பலவற்றுக்கும் முரண்பாடாக கொள்ளக் கூடாதே
சமன்வயித்து பொறுத்த வேண்டும் –
நான்-அஹம் -ஜீவாத்மாவை சொல்லும் -என் உடம்பு –
நான் உயரமாக கருப்பாக இருக்கிறேன் என்றும் உலக வழக்கு -நெருங்கிய உறவால் -இதற்க்கு உள்ளவற்றை
ஜீவாத்மாவுக்கு சொல்லுவது போலே
ப்ரஹ்மம் சரீரமாகக் கொண்ட என்றபடி -அடியேன் உள்ளான் உடல் உள்ளான் உண்டே
இது கொண்டே ஸூத்ரங்களை ஒருங்க விடுவார்
சொம்பு தண்ணீர் வேறே வேறே தண்ணீர் கொண்டு வா-கேட்டு சொம்பை கொண்டு வருவது போலே
சம்சாரத்தில் சிக்கிக் கொள்ள மாட்டாதே ப்ரஹ்மம்

அடுத்த வாதம்
தத் தவம் அஸி -யத் தத் அநுத்தமம் -சஹஸ்ர நாமம்
தத் -அனைத்துக்குள்ளும் வியாபித்து இருக்கும் ப்ரஹ்மம்
தவம் -உனக்குள் இருக்கும் ப்ரஹ்மம்
த்வேஷம் பார்க்கக் கூடாது
யானே நீ என் உடைமையும் நீயே -சொல்வது போலே

அடுத்த வாதம்
நேஹ நாநாஸ்தி கிஞ்சந – உண்டே
பலவே இல்லையே –
பொய் தோற்றங்கள் -கயிறு பாம்பு -போலே அறியாமையால் பிரமம் -என்பான்
ப்ரத்யக்ஷத்துக்கு விரோதம் வருமே
அடித்தால் வலிக்குமே
வேதம் ப்ரத்யக்ஷத்துக்கு விரோதம் வராதே
வேதத்தில் மரம் உலகம் உண்டே
நூலில் மணிகள் கோத்து -மாலை ஒன்றே -உலகம் ப்ரஹ்மாத்மகம்
சேதன அசேதனங்கள் ப்ரஹ்மத்திடம் கொக்கப் பட்டு ஸூத்ரம் மணிகணாம் இவ ஸ்ரீ கீதை
ஆதாரம் ஒன்றே ப்ரஹ்மம் ப்ரஹ்மாத்மகம் இல்லாதது ஒன்றும் இல்லையே

அடுத்த வாதம் -நான்காம் நாள் வாதம்
சாந்தோக்யம் பூமா வித்யை
அஹம் தக்ஷிண -எங்கும் நானே -ப்ரஹ்ம ஞானம் வந்தவன் -இறைவனாகவே ஆனா
அஹங்காரக உபாசனம்
நமக்குள் உள்ள ப்ரஹ்மம்
அடுத்த வரிகள் இத்தை விளக்கும் -அனைவருக்கும் உள்ள ப்ரஹ்மா நமக்குள்ளும் இருப்பதை உபாசனம்

அடுத்து ஐந்தாம்
அயம் ஆத்மா ப்ரஹ்மம்
இதற்கு முதலிலே சொல்லியதை மறந்து வாதம் -அஹம் ப்ரஹ்மாஸ்மி –
உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் உறைந்துளன்
நீராய் நிலனாய் இத்யாதி

அடுத்து ஆறாம் நாள் வாதம்
மோக்ஷ தசையில் ஐக்கியம் உண்டே என்பான் –
அப்பும் அப்பும் -உப்பும் உப்பும் கலக்குமது போலே -அளவும் குணமும் மாறுமே -அவிகாராய ஸ்வரூபம் விரோதிக்கும் –

ப்ரஹ்மம் அறிந்தவன் ப்ரஹ்மமாவே ஆவான்
உங்கள் குழந்தை கலாம் ஆகலாம் -அந்த அறிவுடன் ஆவான்
சச்சின் ஆவான் –
எட்டு குணங்களில் சாம்யம்
ஏகதா பவதி -பல சரீரம் எடுத்து கைங்கர்யம்
அபஹத பாப்மா -விஜர -விமிருத்ரு -விசோக விஜிகித்சான தாக்கம் இல்லை சத்யகாம ஸத்யஸங்கல்ப

ஏழாம் நாள்
சர்வம் கலு இதம் ப்ரஹ்ம
இவனே நியமிக்கிறார்
இவன் இடம் தோன்றி –இவனால் ஸ்திதி -இவனால் சம்ஹாரம்

எட்டாம் நாள்
உதரம் அனந்தரம் குரு -வேத வாக்கியம்
நானே எல்லாம் இருந்தால் பயம் நீங்கும்
அந்நியமாக நினைத்தால் பயம்
அவனைச் சார்ந்து அவனுக்கு சரீரம்
அந்தர்யாமியாக கொள்ளாத ஒன்றுமே இல்லையே
நம்மவர் இடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் -அந்நியவர் இடம் நடந்து கொள்ள வேண்டும் –
கேள்வியே தப்பு என்றான் ப்ரஹலாதன் –
நவவித பக்தி
நெருப்பு சுட வில்லை -அந்தர்யாமி ஒருவனே
பராங்குச நாயகி -செந்தீயை தழுவி -சுட வில்லையே –

ஒன்பதாம் நாள்
சாந்தோக்யம் -ம்ருத்யு ஏக ஏவ சத்யம்
மண்ணை அறிந்தால் -குடம் இத்யாதி பொய் –தோற்றம் இருக்கும் –
இறைவனை அறிந்தால் -மற்றவை பொய்
ஆதாரமாக ஒன்றை அறிந்து
ப்ரஹ்மம் ஆதாரம் என்று அறிந்து –

பத்தாம் நாள்
முண்டக
பர வித்யை அபர வித்யை
அறிந்து -அனுஷ்டானம் வேண்டுமே –
கல்வி -அபர வித்யை / அனுஷ்டானம் பர வித்யை என்று விளக்கம்

அடுத்து
இதம் சர்வம் ப்ரஹ்மம்
அவனை சார்ந்து -சரீரம் -அவனால் நியமிக்கப்பட்டு

அடுத்து
ஊழி முதல்வன்
இதம் ஏக அக்ர ஆஸீத் -ஆத்மா ஒன்றே
மற்றவை ஸ்தூலம் -அவஸ்தை கழிந்து ஸூஷ்ம அவஸ்தை
முதல்வன் என்றாலே மற்றவர்களும் இருக்க வேண்டுமே

அடுத்து -13-வாதம்
குணங்களே இல்லை -அதுவே ஆனந்தம் -ஆனந்தமே ப்ரஹ்மம்
ஆனந்தோ ப்ரஹ்மணோ வித்வான்
ஆனந்த வல்லி–சத-சத –கூட்டி –திரும்பிற்றே -எண்ண முடியாதது -ஆனந்தமே ப்ரஹ்மம் -என்றது இதனாலே
குணமயம் -கருணையே வடிவு -என்றால் ரூபம் -கண்ணாள் மூக்கால் coffee
சுக்லாம் பரதரம்-வெண்மை ஆடை -விஷ்ணு கருப்பு -சசி வரணம்-கலந்த பின்பு –
சதுர் புஜம் கொடுத்த வாங்கியவை -பிரசன்ன வதனம் -வலிகள் போகும்

அடுத்த -14-
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் –
குணங்கள்
அஸத்யத்வம் இல்லை -அஞ்ஞானம் இல்லை -முடிவு இல்லை என்பதே என்பான் -குணம் இல்லையே
இல்லை என்றாலே இருப்பை சொன்னாய்

அடுத்த -15- நிஷ்கலம் நிஷ்கிரியம் செயல் இல்லை -சாந்தம் -நிரஞ்சனம் -பாட புத்தகம் படி வேறே படிக்காதே –
அகில ஹேயபிரத்ய நீகத்வம் சொல்லிற்றே

அடுத்து -16- நீதி ந இதி –
ஒவ் ஒன்றையும் பார்த்து விலக்கி விலக்கி–ஆத்மாவே ப்ரஹ்மம்
இவ்வளவு தான் இல்லை
தனக்கும் தன் தன்மை அறிவரியான்
சர்வஞ்ஞன்- திருப்பாவை -50-தெரியும் என்றவன் அறியாதவன் தானே
இல்லாத ஒன்றை அறிந்தால் அறிவில்லாதவன்
உயர்வற உயர் நலம் உடையவன்
ஓதுவார் ஒத்து எல்லாம் —

அடுத்து -17–pre-climax-
கருணை நம்பி மோக்ஷம் –
வேத வாக்கியங்கள் -ஆழ்வார் பாசுரங்களைக் கலந்து உபய வேதாந்தம்
சாதிக்க
சாந்தோக்யம் -ஏகம் ஏவ அத்வதீயம்
ஒருவனே -மறைவை பொய் -இரண்டாவது இல்லை -என்கிறதே எண்ண -வாத நேரம் முடிந்ததால்
நாளை பார்க்கலாம் –
பேர் அருளாளன் -ஆறு வார்த்தை அருளி -பேதம் ஏவம் ச
ஸ்வப்னம் -சேவை -நல்ல சிஷ்யன் கிடைக்கவே லீலை –
சித்தி த்ரயம்
மாயாவாத கண்டனம்
ஹரி -ஏழு உச்சாரணம் பன்னி எழுந்து
சோழ மன்னன் -அத்வதீயம் பூதலே -ஒருவனே உள்ளான் -கதை
மற்றவை பொய் என்றது இல்லை -ஒப்பற்றவர் என்றவாறு

தோரணை பார்த்தே -திருத்தி பணி கொள்ளத் திருவடி பணிந்து
சம்ப்ரதாயம் கொண்டு வந்து -த்ரிதண்டம் -தத்வ த்ரயம் –
அருளாளப் பெருமாள் எம்பெருமானார் -திரு நாமம் சாத்தி அருளினார்

இவரையும் பிக்ஷைக்கு கூட்டிப் போக -திருப்பாவை ஜீயர் –
ஒருத்தி மகனாய் பாசுரம் -ஏக மேவ அத்வதீயம் -அர்த்தம் உண்டே
எல்லாரும் ஒரு தாய் மகன் -ஒருத்தி என்றது அத்வதீயம் -அத்புதம் பாலகம் –
குழந்தை பச்யதி புத்ரம் பச்யதி பவ்த்ரம் ஓன்று போலே பார்க்க –
தேவகியும் ஒருத்தி -தெய்வ நங்கை பெற்றாள்
இரவும் ஒப்பற்றது
இதில் இருந்து அருளிச் செயலில் எம்பெருமானாருக்கு ஈடுபாடு
வேதம் அனைத்துக்கும் வித்து -மாம்பழம்-வேதம் -மாங்கொட்டை -திருப்பாவை –
பரமன் அடி காட்டும் –
ஞான சாரம் ப்ரமேய சாரம்
எம்பெருமானார் மா முனிகளாக வந்து வியாக்யானம்
திருப்பாடகம் -ஒப்பற்ற ஒருவனை சாஷாத்காரிக்க சென்று சேவை
இன்றும் அங்கும் சேவை அர்ச்சா திரு மேனி அங்கு

————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: