ஸ்ரீ சிங்கப்பிரான் பெருமை அனுபவம் –

அசேஷ ஜகத் ஹித அநு சாசனம் -ஸ்ருதி நிகர சிரஸி -சம்யக் அதிகத -மாதா பித்ரு சஹஸ்ரபி வாத்சல்யதர –
நம் பெருமாள் விஜய தசமி அன்று ஸ்ரீ காட்டு அழகிய சிங்கர் கோயிலுக்கு எழுந்து அருளுகிறார் –
ஸ்ரீ ரெங்க ரக்ஷை
ரஹஸ்யங்கள் விளைந்த பூமி
பரியனாகி வந்த அவுணன் உடல் கீண்ட அமரர்க்கு
அரிய வாதிப்பிரான் அரங்கத்து அமலன் முகத்துக்
கரிய வாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்ட வப்
பெரிய வாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே —-8-

வரத்தினால் சிரத்தை வைத்து -ஆணவம் –
விராமம் -வரத்தையும் வரம் கொடுத்தவனையும் -வரம் வாங்கினவனுக்கும் ஒய்வு –
நேரத்தாலே நீட்சி -ஒரு முஹூர்த்தம் மட்டும் இல்லாமல் –
ஒருவருக்கே இல்ல அனைவருக்கும் –
எப்பொழுதும் –
இரண்டு தூணுக்கு நடுவில் இருக்கும் அமலன் -காட்டு அழகிய சிங்கர்
எல்லார்க்கும் உதவும்படி கோயிலிலே வந்து கண் வளர்ந்து அருளுகையாலே வந்த சுத்தி —
ஒரு கால் தோற்றிப் போதல் -அவதாரம் போலே தீர்த்தம் பிரசாதித்துப் போதல்
செய்யாமையாலே வந்த சுத்தி ஆகவுமாம்

இமையா பிலவாய்–வெருவ நோக்கி -பைம் கண்ணால் அரி உருவாய் -ஏறி வட்டம் கண்ணன் -உக்ர நரசிம்மர்
இங்கு கருணையே வடிவான ஸ்ரீ லஷ்மி நரஸிம்ஹர்
பாதுகா வைபவம் -ராகவ சிம்மம் -பாதுகை -பெண் சுகம் ராமர் ஆண் சிங்கம் –
ராவணனான ஆனையை அழிக்க பெருமாள் போலே பரதன் குட்டி சிங்கத்தை கூட்டிப் போனதே
பாகவத அபசாரம் பொறுக்காத நான்கு சிங்கங்கள்
ஏவம் முக்தி பலம் ந அந்ய ஸ்ரீ பாஷ்யம் நிகமத்தில் அருளிச் செய்கிறார் -பாகவத அபசாரம் வலிமை மிக்கதே –
அவனது கருணா சாகாரத்தையும் வற்ற வைக்கும்
நர சிங்கம் ராகவ சிங்கம் -யாதவ சிங்கம் இழந்த நமக்காகவே -ஸ்ரீ ரெங்க சிங்கம்

சிங்கப்பெருமான் பெருமை -ரிஷிகள் -ஆழ்வார்கள்-ஆச்சார்யர்கள் -பார்வை வேறே வேறே கோணங்கள்
அவர்கள் கண் கொண்டு நாம் பார்க்கலாம்
எங்கும் உளன் -2-8-9-மகனைக் காய்ந்து -ஆழ்வார் ஸ்வீகாரம்-கொள்கிறார் –
தத்துப்பிள்ளை
பள்ளியில் ஓதி -தன் மகனை -திருமங்கை ஆழ்வாரும் தன் சிறுவன் – ஸ்வீகாரம்-
வியாபகன் -ரிஷிகள்-சர்வ வியாபகம் -இது வாயிற்று இவன் செய்த குற்றம்
சேராச் சேர்க்கை -பாலும் சக்கரையும் போலே ஆச்சார்யர்கள்
அழகியான் தானே நரசிம்ம வபுஸ் ஸ்ரீ மான் -ஆழ்வார்கள்

எங்கும் உளன் என்றேனோ பிரகலாதனைப் போலே –
இங்கு இல்லை என்றேனோ ததி பாண்டனைப் போலே திருக் கோளூர் பெண் பிள்ளை ரஹஸ்யங்கள் -81-உண்டே
ஸ்ரீ கீதை ஒப்பித்ததுக்கு பரிசு பிரகலாதனுக்கு –
மயா ததம் இதம் சர்வம் -அவ்யக்த மூர்த்தி -மானுஷ மாமிச கண்களுக்கு விஷயம் இல்லை
காட்சி -சுவை -மணமாகவே இருக்கிறானே -கண்ணாகவும் பொருளாகவும் காட்சியாகவும்
மஸ்தாநி சர்வ பூதாநி-நான் அனைத்திலும் உள்ளே தங்கி -நான் அவற்றினுள் நியமிக்க –
உடனே ந ச மஸ்தாநி பூதாநி -நான் அவற்றினுள் இல்லை -வியாப்கத தோஷம் இல்லை

சர்வ சப்த வாஸ்யம் அவனே –
மகனைக் கடிந்து -கோபம் இவன் மூலம் கற்றுக் கொண்டான்
முதலை மேல் சீறி வந்தார் –
கொண்ட சீற்றம் உண்டு என்று அறிந்து சரண் அடைவோம் –
அரி என உன் உடலையும் தின்பேன் என்ற ஹிரண்யன் பேச்சால் -அப்பொழுது தான் முடிவு பண்ணினார்
ஓர் ஆள் அரி -அழகியான் தானே -ஸுவ்ந்தர்ய லாவண்ய வபுஸ் ஸ்ரீ மான் –ஆழ்வார் பார்வை
கோப பிரசாதம் ஒரு சேரக் காட்டி அருளுபவர் –
ஆஸ்ரித பாரதந்தர்யம் -பிராட்டி கூட அஞ்சும் படி இருக்க -குழந்தை பிரகலாதன் மேல் குளிர்ந்து -எரிமலையாக இருந்தவர்
தெள்ளிய சிங்கமானான்
வாயில் ஆயிரம் நாமம் –பிள்ளை சொல் -குழல் இனிது யாழ் இனிது தன் மழலைச் செல்வம் கேளாதவர்
ஆயிரத்துக்கும் சாம்யம் -ஸ்ரீ ராம ராம ராமேதி -சஹஸ்ர நாம தஸ் துல்யம் அன்றோ –
ப்ரேமம் -கலங்கி நிழலை பார்த்து வேறே சிங்கம் என்று நினைக்கப் பண்ணிற்றே-

ஆச்சார்யர் -பார்வை -சேராச் சேர்க்கை –
கடக ஸ்ருதி -சர்வ சாகா நியாயம் –
அமிருத்யு -சந்தாதா –அஜக –
பிறப்பிலி பல் பிறவிப்பெருமான் -அஜாயமான பஹுதா விஜயதா
கர்மத்தால் இல்லை -கருணையால் கிருபையால் இச்சாக்ருஹீதம்
ஆராதனப் பெருமாள் எங்கும் ஸ்ரீ லஷ்மீ நரஸிம்ஹர் -தானே -நம்மைக் கூட
நித்ய ஸூரிகள் கோஷ்டியில் ஒரு கோவையாகச் சேர்க்க வல்லமை வேண்டுமே
ப்ராப்ய பிராபக ஐக்யம் -த்ரிவித காரணமாக இருந்தும் வ்யாப்த கத தோஷம் தட்டாதவன்
ச குணத்வம் நிர்குணத்வம் சேர்த்து
கோபம் பிரசாதம் சேர்த்து
புண்ய ஈஸ்வர ப்ரீதி -பாபம் -ஈஸ்வர அப்ரீதி –
நர ஹரி -திரு உகிர் -திரு ஆழி அம்சம்
வாகனம் பெரிய திருவடி அம்சம் -திருப்படுக்கை -திரு அனந்தாழ்வான் அம்சம்

———

ஸ்ருதி -super–market-போலே -குண அநு குணமாக அனைத்தும் உண்டே
ஸ்ருதி நியாய பேதம் -கொண்டு சம்ப்ரதாயம்
அசேஷ -ஸமஸ்த -சேதன அசேதன -அகிலாத்மா -விஷ்ணு -நாராயண -ஸ்ரீ மான் -நிர்மல ஆனந்த –
சரீரம் -சீரியதே சரீரம் அழிந்து கொண்டே போகும்
யஸ்ய த்ரவ்யம் சேதனஸ்ய -தன்னாலே தனக்கு பிரயோஜனமாக தரித்து நியமித்து –
சேஷ பூதனாக ஆக்கி –சேஷ தைக ஸ்வரூபம் –
இங்கு என்ன குறை -வழி பட்டோட அருளினால் –

வேதாந்த தீபம்
மே மனசே தொண்டு செய்யும் -பாதாயீ திருவடித்தாமரையில்
ஸ்ரீ யகாந்த -அநந்த-வரகுண வபுஸ்
ஹதா தோஷம் அற்ற
பரம் அபகத-ஸ்ரீ வைகுண்டம் வாசஸ்தானம் -வாக்குக்கும் மனசுக்கும் எட்டாதவன் –
பூமயே-பூர்த்தியாக அனுபவிக்க முடியாதே –
அணுகில் அணுகும் அகலில் அகலும்
வபுஸ் -ரூபம் விஷயம் ஆகும் -ஸ்வரூபம் ரூப குண விபவ ஐஸ்வர்ய லீலா –
தானோர் உருவே -தனி வித்தாய் –வானோர் பெருமான் மா மாயன் –

அடுத்த மங்கள ஸ்லோகம் பிரணம்ய ஆச்சார்யர் -சிரஸா –அந்த பாதையால் ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரார்த்தங்கள்
-51-ஸ்லோகம் யதிராஜ சப்ததியில் -புதுசு இல்லை -உரைகல்-சோதித்து பார்த்தால் -பூர்வர் ஸ்ரீ ஸூக்திகள்

வடுக நம்பி -ஷீர கைங்கர்யம் -மஹநீய குணம் –
அந்தர் ஜுரம் -தஸ்மை ராமானுஜ பரம யோகி -ஸ்ருதி ஸ்ம்ர்தி ஸூத் ரன்கள் -சுருதி பிரகாசர் அருளிய தனியன்
ஸ்ரீ சைல பூர்ணர் -ஹரே தீர்த்தம் புஷ்பம் கைங்கர்யம் -ஆளவந்தார் கால ஷேபம் ஒழிவில் காலம் –
ஸ்ருதி அந்தம் அனைத்தையும் கற்ற பின்னர் வந்தார் –
அனந்தாழ்வான் -ராமானுஜர் கோஷ்டியில்-வந்த மாதிரி –
மதுர மங்களம் -பூத புரி –
ஸ்ரீ தேவி -இளைய சகோதரி கமலநயன பட்டர்-
பூமா தேவி – கேசவ சோமயாஜி – –இருவருக்கும் ஸமாச்ரயணம் பண்ணி வைத்தார் –
வேதாந்த சித்தாந்த ஸம்ஸநார்த்த -பாஹ்ய அந்தர -நிரசனார்த்தம் ஸ்ரீ பாஷ்யகாரர் திரு அவதாரம்
ரஷார்த்த -சங்க லாஷணம் -த்ருஷ்ட்டி கழிக்க –
உபநயனம் -திருக் கல்யாணம் -பூர்வ பக்ஷம் சித்தாந்தம் -கற்க -அத்வைத சாஸ்திரம் -யாதவ பிரகாசர் இடம் –

சர்வம் கலு இதம் ப்ரஹ்மம் -கலு -indeed-
ஆளவந்தார் -கடாக்ஷம் -பங்கமாகாமைக்காக அசம்பாஷய- -பேசாமல் -தேவபிரான் இடம் பிரபத்தி -மஹா விசுவாசம்

சிற்றத்தின்-செற்றத்தின்- வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும் -இந்த ஸ்லோகத்தை கொண்டே பிறந்தது
அடியேன் சிறிய ஞானத்தன்-சிறியது – -ஜீவாத்மா-ஆக்கையின் வழி உழல்வோம் —
நிலம் மாவலி மூவடி -குழந்தை அம்மா அப்பிச்சி சொல்வது போலே கொடு என்று சொல்லாதே –

திருமலை நம்பி -பிள்ளை பிள்ளான் -இரண்டு பிள்ளைகள் –ஸ்ரீ வெங்கடேசராகவே பிரதிபத்தி பண்ணி
சேவிக்க சொல்லி அனுப்பினார்
கிடாம்பி ஆச்சானும் பிள்ளானும்-சேவிக்க-
ப்ரணதார்த்தி ஹரன் -திருமலை நம்பி சகோதரி பிள்ளை -இவரே -கிடாம்பி ஆச்சான் –
திரு மேனி சம்ரக்ஷணம் கைங்கர்யம் கிடாம்பி ஆச்சான் –

சரணாகதி தீபிகை -தேசிகன் -முதல் ஸ்லோகத்தில் -மடப்பள்ளி மணம் -ஸ்ரீ லஷ்மீ பத்தி சம்ப்ரதாயம் –
அஜகத் ஸ்வபாவம் -மஹாநஹம் -மடப்பள்ளி –
கிடாம்பி அப்புள்ளார் மூலம் பெற்ற விஷயம் –
ஸ்ரீ ராமாயணம் -18-ரஹஸ்யங்கள் -படி கொண்ட கீர்த்தி ஸ்ரீ ராமாயணம் என்னும் பக்தி வெள்ளம்
குடி கொண்ட கோயில் குணம் கூறும் அன்பர்–என்னையும் ஆள் அவர்க்கு ஆக்கினார்
ஆளும் என்று அடைக்கலம் –தாஸ்யம் – என் தம்மை -விற்கவும் பெறுவார்
கோவிந்தரை தரலாகாதோ –விற்ற மாட்டுக்குப் புல் இடுவார் உண்டோ –

திருமலை நம்பி -ஆளவந்தார் வம்சம் -பிள்ளான் -திருமாலிருஞ்சோலை மலை என்ன திரு மால் வந்து
நெஞ்சுள் புகுந்தான் -பாசுரம் அபிநயம் -ஞான புத்ரன் -அபிமானம் –நாத அந்வயம்-என்று ஆலிங்கனம் -செய்தாராம்

கோன் வஸ்மி குணவான் -உயர்வற உயர் நலம் உடையவன் போலவே குணங்களில் இழிந்து

ஆசைக்கு அடிமையானால் லோகத்துக்கு அடிமை –
ஆசை தாசியானால் -ஆசையை வென்றால் -லோகத்தை வெல்லலாம்

ஐ யங்கார் -நெல்லிக்காய் மூட்டை -பிரித்தால் சேராமல் -ஐ -அஹங்காரம் நிறைந்து -கோபம் நிறைந்து –

————–

கபில வாதம் வேதம் ஒத்துக் கொண்டாலும் -நிரீஸ்வர வாதி-கடவுள் இல்லை என்பான்
நாஸ்திகர் -வேதம் இல்லை என்பவன்
வேதாந்தம் -வேத அந்தம் -வேத சித்தாந்தம் -உபநிஷத்
ப்ரத்யக்ஷம் -பக்கத்து பையனை பார்த்து எழுதி -அனுமானம் -இஞ்சி பிஞ்சி பாங்கி -புஸ்தகம் பார்த்து எழுதுவது
பிப்பில மரம் -பரமாத்மா ஜீவாத்மா -ஆப்பிள்– adam eve -கதை மட்டும் கொண்டு தத்வம் விட்டார்கள்

சுக்ல அம்பரம்-பால் ஆடை -விஷ்ணு-கருப்பு dicaation- -சசி வர்ணம் -நிறம் மாறுமே -சதுர் புஜம் –
கொடுப்பவர் கைகள் இரண்டு -வாங்குபவர்கள் கைகள் இரண்டு -காபி பிரசன்ன வதனம் –
சர்வ விஞ்ஞானம் சாந்தயே -மற்ற வியாதிகள் போகும்
கண் முக்கு வாய் படைத்ததே காபி
excuse -me –x -24-அசித் தத்வம்
y ஆத்மா
z பரமாத்மா
25 படிகள் ஏறி அவனை அடைகிறோம்

தர்சனம் பேத ஏவ ச -சோதி வாய் திறந்து -கடக ஸ்ருதி -வைத்து இணைத்து –
நான் -என் உடம்பு -நான் கருப்பு குள்ளம் -ஜீவனான நான் இந்த மாதிரி உடம்பில் –
நெருங்கிய உறவால் சொல்வதை தப்பாக கொள்ள மாட்டோம் –
யானும் நீயே நீ என்னுள் இருப்பதால் -தீ எம்பெருமான் நீர் எம்பெருமான் -உடலாகக் கொண்டு அவன் இருக்கிறான்
ஸ்ரீ நடாதூர் அம்மாள் -சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து தண்ணீர் கொண்டு வந்தேன் சொல்லுவது போலே
பரமாத்மாவை உள்ளே வைக்கும் ஜீவாத்மாவை சொல்லலாம்
மணி மாலை -ஒன்றா பலவா -மாலை ஓன்று தான் -மணிகளைப் பார்க்க போலவே

—————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ லஷ்மீ சமேத சிங்கப்பிரான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: