ஸ்ரீ திருப்பாவை சதஸ்-2019-

இன்றோ திரு ஆடிப் பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24 –

———————————————

ஸ்ரீ விஷ்ணு சித்த குல நந்தன கல்ப வல்லீம்
ஸ்ரீ ரெங்க ராஜ ஹரி சந்தன யோக த்ருச்யாம்
சாஷாத் ஷமாம் கருணயா கமலாமிவான்யாம்
கோதாம் அநந்ய சரண சரணம் ப்ரபத்யே -ஸ்ரீ கோதா ஸ்துதி –1-

ஸ்ரீ விஷ்ணு சித்த குல நந்தன கல்ப வல்லீம்
நந்த வனத்தில் கல்ப கொடி -பெரியாழ்வார் தோட்டம் -மிக்க நல் தொண்டர் அன்றோ –

ஸ்ரீ ரெங்க ராஜ ஹரி சந்தன யோக த்ருச்யாம்
ஸ்ரீ ரெங்க நாதன் ஆகிய சந்தன மரத்துடன் சேர்ந்த ஆண்டாளை பார்த்து –

சாஷாத் ஷமாம் கருணயா கமலாமிவான்யாம்
பொறுமை -பெரிய பிராட்டி போலே -கைங்கர்யம் -அண்ட சராசரங்களையும் -சேர்த்து வைக்க -கருணை உடனும் –
பொறுமையால் பூமா தேவி வடிவும் -கருணையால் ஸ்ரீ தேவி வடிவும் கொண்டவளாய் –

கோதாம் அநந்ய சரண சரணம் ப்ரபத்யே
அநந்ய கதித்வம் -சரணம் அடைகிறார் –
காம் ததாதி கோதா -வாக்கு –மாலை -என்றுமாம் -சூடிக் கொடுத்த நாச்சியார் –
நாம சங்கீர்த்தனம் -அர்ச்சனை -ஆத்ம சமர்ப்பணம் –மூன்றையும் -நமக்கு காட்டி அருள ஸ்ரீ பூமா தேவி

பேர் பாடி -முதல் பத்தால்-சர்வ தேவ நமஸ்காரம் கேசவன் கச்சதி —
அர்ச்சனை அடுத்த பத்தால் -திருப் பாதங்களில்
ஆத்ம நிவேதனம் அடுத்த பத்தால் -அருளிச் செய்து –

மாலை மாற்றினாள் கோதை மாலை மாற்றினாள் -திருமாலை மாற்றி பாப பூயிஷ்டமான நம்மையும் அங்கீகரிக்கச் செய்கிறாள் –

——————

மிருக சீர்ஷம் -மிருகங்களில் ஸ்ரேஷ்டம் ஸிம்ஹம் -திருப்பாவை முழுவதுமே ஸ்ரீ நரஸிம்ஹருக்காகவே-
மார்கழி -மாத தெய்வம் -கேசவன் –
எந்த மொழி தம்மிடத்தில் – ழ காரம் – உள்ளதோ அதுவே தமிழ் -ஆழி மழை-பாசுரம் –11-ழ காரம்-

—————-

திருப்பாவை சதஸ்
புள் -கடகர் -உறங்கும் பெருமாள் உலாவும் பெருமாளாக ஆச்சார்யர் -ஞானம் அனுஷ்டானம் –
ஞானம் -அவதார ரஹஸ்யம் உள்ளபடி அறிவதே ஞானம் –
குறையற்ற பசு செல்வம் கேட்டவனுக்கும் தாய் பால் கூட கிடைக்காமல் பண்ணி அருளும் பரம காருண்யம்
நான் குடும்பி -பெரிய சம்சாரி -என்கிறான் ஸ்ரீ கிருஷ்ணன் அர்ஜுனன் இடம்
அனுஷ்டானம் -அக்காரக்கனியை அனுபவிக்கும் பறவை -ஆச்சார்யர் –
கூட்டில் இருந்து கிளி கோவிந்தா கோவிந்தா என்னும் –
சரீரத்தில் இருந்து ஞானம் பகவத் வைபவம் அளிக்கிறார்
அரையன் சிறையன்-இருவரும் சிறைக்குள்ளே -எம்பெருமான் அவதாரம் –
சங்கு பிரணவம் -ஸ்வரூபம்
வெள்ளை -த்வயம்
விளி -சரம ஸ்லோகம்
வெள்ளை விளி சங்கு -ரஹஸ்ய த்ரயம்

நந்த கோபன் -ஸ்வத -ஆனந்த-ரக்ஷகன் -இரண்டு ஆகாரம் -எடுத்த பேராளன்
வஸூ தேவன் -செல்வம் உடையவர் -லீலா தேவன் தீவு தாது –
ஆனந்தம் -பிரமாதம் -அடுத்த நிலை -நிலைக்கும் ஆனந்தம் -நிலைத்தது ஆபத்து இல்லாமல் பெருமை சேர்த்து –
நிர்ப்பரராய் நிர்ப்பயமாய் -மூன்று நிலை
ஆச்சார்யர் உபகாரம் -இப்படி மூன்று நிலை -உபகாரரர் உடையவர் -உத்தாரகர் பொறுப்பை எம்பெருமானார் ஏற்றுக் கொண்டார்
குருவித்தலையில் பனங்காய் வைப்பது போலே –
ஆச்சார்யர் -தனது ஆச்சார்யர் திருவடி ஸ்தானம் -இப்படி பரம்பரையாக -கொண்டதால் ஆனந்தம்
ராமானுஜருக்கு வருத்தமாக இருக்குமோ -அவர் தம் ஆச்சார்யர் -இப்படி ஸ்ரீ லஷ்மீ நாதனே பொறுப்பை கொண்டான்
நந்த -அர்த்தம் இதனால்
கோபன் ரக்ஷகன் -சிஷ்யர் ரக்ஷணம் பொறுப்பு உடையவர் -மந்த்ரம் யத்னேன கோபயேந –
அதிகாரிகளுக்கு சேரும் படி ரக்ஷணம் -இது ஆனந்தமாக செய்யும் க்ருத்யம் தானே
நாயகனாய் நின்ற நந்த கோபன்
அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும் நந்த கோபன்
உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன் நந்த கோபன்
மூன்று விசேஷணங்கள்–
ஆச்சார்யரைப் பற்றி அவருக்கு கைங்கர்யம் -ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் -பரகத ஸ்வீ காரம் -நிலைக்கும் –
மற்ற ஒரு சேஷியை தேடிப் போக வேண்டாத படி தானே சேஷன் –
அவன் அடங்கின சரக்கு -ஆச்சார்யன் கைக்குள்ளே திரு மந்த்ரம் -அதற்குள்ளே அவன் –
மா முனிகளுக்கு தனியன் அரங்கன் -அனந்தாழ்வானுக்கு தனியன் திருவேங்கடத்தான்
அத்ர பரத்ர சாபி நித்யம்
நந்த கோபனின் கோயில் -திரு மந்த்ரம் ரஷிக்கும் நம் ஆச்சார்யர் -வியாக்யானம்
தேவு மற்று அறியேன் —
சோறு -கைங்கர்யம் கொடுப்பவர் -இதுவே தர்மம் ஆச்சார்யருக்கு -அறம் செய்யும் நந்தகோபர்
விக்கல் -ஆனந்தம் நம்மது ஸூய போக்த்ருத்வம் போக்கித் தரும் தண்ணீரே அறம் செய்யும்
தனக்கே யாக எனைக்கொள்ளுமீதே –
போக்யமாகவே இருக்க வேண்டும் –
அம்பரம் -வஸ்திரம் -அவன் முக விலாசத்தையும் அறம் செய்யும் -நமது களை அற்ற கைங்கர்யத்தால்
மத களிறு -அஹங்காரம் -கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் ஞானம் ஆகிய தோள் வலிமை
ஆத்ம விஷய ரஹஸ்ய த்ரய தத்வ த்ரய அர்த்த பஞ்சக ஞானம் –
இப்படிப்பட்ட ஆச்சார்யருக்கு சிஷ்யன் குமாரன் -மஹா லஷ்மி நம் ஆச்சார்யருக்கு மறு மகள்-நப்பின்னை –
இதையே மூன்று பாசுரங்களால் கோடிட்டுக் காட்டி அருளுகிறார் –

செல்வர் பெரியர் நாம் செய்வது என் வில்லி புதுவை விட்டு சித்தன் தங்கள் தேவரை தருவிப்பரேல் அது காண்டுமே
அது -அசித் தத்வம் போலே தன்னை அமைத்துக் கொண்டு ஆஸ்ரித பாரதந்தர்யம் ஏறிட்டுக் கொள்வான்
ஆளவந்தார் -பிதா மஹம் நாத முனிம் விலோக்ய –
ஆழி -சமுத்திரம் ஆச்சார்யர் சாம்யம் -சார க்ராஹி-ஆழி உள் புகுந்து
அசாரம் அல்ப சாரம் -சாரம் -சார தரம்-பஜேத் -சார தமம் -சாஸ்திரம் -வேதாத் பர சாஸ்திரம் நாஸ்தி
கடைந்து -வேதங்கள் அனைத்தைக்கும் வித்து –
கீதா உபநிஷத் -கேட்க ஒருவனே எடுப்பும் சாய்ப்புமாக உபதேசம்
கோதா உபநிஷத் -சங்கம் கூட்டமாக அனுபவம் –
அண்ணா -எம்பெருமானாரை விழிக்கிறாள்
ஒன்றும் நீ கை கரவேல் -கிருபா மாத்ர ப்ரசன்னாச்சார்யார் -போதுவீர் போதுமினோ -ஆசை உடையார்க்கு எல்லாம் -இவள் இடம் இருந்தே –
சாரதமங்கள் அனைத்தையும் வாரி வழங்கும் பொழுது
பணீந்திராவதாரம் -வெள்ளை -ஆனால் பகவத் விஷயம் -சொல்லச் சொல்ல -ஊழி முதல்வன் உருவம் போலே மெய் கறுத்து
குண அனுபவம் -சாம்யா பத்தி –
ஈனச் சொல் ஆயினும் நான் கண்டு கொண்ட நல்லதுவே -திரு விருத்தம் இறுதி பாசுரம் ஐதிக்யம்-
நடு பகலிலே – – ஓடி வந்து ஸ்ரீ எம்பெருமானார் ஸ்ரீ கூரத்தாழ்வானுக்கு வந்து உபதேசம்
விஷ்ணு சேஷி -சுப குண நிலய-விக்ரஹ -குணக் கடலாக இருப்பதால் –
ஸ்ரீ சடாரி ஸ்ரீ மந் ராமாநுஜாய பாத கமலம் -மாறன் அடி பணிந்து உய்ந்த -தஸ்மிந் ஸ்ரீ மத் ராமாநுஜாய – பாத கமலம் –
குரு -அந்தகாரம் போக்கி -சப்தம் பொருந்தி அகிலம் தாசர்களாக இருக்கிறோம் –
திருமுடி சம்பந்தம் -திருவடி சம்பந்தம் -இரண்டும் உண்டே

ஆலிலைக் கண்ணன் திரு வயிறே நமக்கே பிறப்பகம்-காருணிகனான சர்வேஸ்வரன் –
உணர்வு என்னும் சுடர் விளக்கு ஏற்றி -நீர்மையினால் அருள் செய்தான்
அவன் உகந்து அருளின திவ்ய தேசமே ஸ்ரீ வில்லிபுத்தூர் –
பிறந்தகப் பெருமையை திருக் கோபுரமே பறை சாற்றும் —

சின்ன ஜீயர் -திரு வனந்த புரம் -த்ரிதண்டத்துடன் செல்ல ஜீயர்களுக்கு முன்பு அனுமதி இல்லை –
திரு தண்ட சின்ன ஜீயர் சேவிக்க–dec 9–
நம்பூதிரிகள் வம்சத்தில் வந்தவர் முன்பு ராமானுஜருக்கு செய்த அபசாரத்துக்கு ஷாமணம்-செய்து பூர்ண கும்பம் சாதித்து –
மங்களா சாசனம் – -இவரே மா முனிகள் -இதே போலே அனைத்து ஸ்ரீ வைஷ்ணவ ஜீயர்களுக்கும்
இதே போலே கௌரவிக்க வேண்டிக் கொண்டார்
இன்றும் வண்ணான் தோய்த்து கொடுக்கும் வஸ்த்ரங்களையே பெரிய பெருமாளும் நம்பெருமாளை சாத்திக் கொள்கிறார்கள்
மாதங்களுக்குள் மார்கழி -ருதுக்களில் வசந்த ருது –மூன்று மாதங்களுக்கும் பெருமை -இத்தால்
ஆண்டாள் -ஸ்ரீ நம்மாழ்வார் -ஸ்ரீ எம்பெருமானார் -மூவரால் ஏற்றம்

அவயவி -அவயவ பாவம் மற்ற ஆழ்வார்கள் -மாறன் அடி பணிந்த
பூதம் சரஸ் –யதீந்த்ர மிஸ்ரான் –ஸ்ரீ மத் பராங்குச முனிம் அப்புறம் -பூதத்தாழ்வார் சிரஸ் என்பதால் -பராங்குச பாத பத்மம் –
பூ மன்னு மாது -அம்ருத மயமான பாசுரம்
அண்ணல் செய்து -விண்ணவர் அமுது உண -சக்கை -அமுதில் வரும் –பெண்ணமுதம் தான் கொண்டான்
மாது பொருந்திய மார்பன் -அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதன்
மார்பன் புகழ் மலிந்த பா -திருவாய் மொழி –பக்தாம்ருதம் -தொண்டர்க்கு அமுது உண்ண சொல்மாலைகள் சொன்னேன்
பா மன்னு மாறன் -இன்ப மாரி-அண்ணிக்கும் அமுதூறும் என் நாவுக்கே –
மாறன் அடி பணிந்து உய்ந்த ராமானுஜன் -ராமானுஜன் எனக்கு ஆரமுதே –
பிராட்டி -பகவான் -பா -ஆழ்வார் -எம்பெருமானார் -பஞ்சாம்ருதம் கொடுத்த அமுதக்கவி -ஆறு சுவைகளும் அமுதம் –
திருப்பாவை ஜீயர் –
ஸ்வாபதேசம் -ஆச்சார்யர் மூலம் அறிவதே
ஸ்வ -தன்னுடைய உண்மைப் பொருள்
அந்யாபதேசம் -நேராக அறியும் அர்த்தம் -வேறு ஒரு பொருள் சப்தார்த்தம்
மார்க்க சீர்ஷம் தொடங்கி -பட்டர்பிரான் கோதை -நிகமித்து–ஆச்சார்ய அபிமானமே உத்தாராகம் –
வைஸ்ய -charities-திருவடி சம்பந்தம் சொல்லியே விளம்பரம் –
வேதார்த்தம் அறுதி இடுவது தொடங்கி -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -இதே போலே –

உபய நாச்சியார் -ஸ்ரீ தேவி குண அனுபவம் -ஸ்வரூபம் -குணம் -ரூபம் -மூன்றையும் காட்டவே இவ்வாறு சேவை
ஸ்ரீ பூமா தேவி -லீலா ரசம்
அஸங்கயேய கல்யாண குண கணாம் ஆசைப்பட அதை விட தச மடங்கு காட்டி
தீம்புகளை ஆசைப்படாமல் -ருக்மிணி -குணா புவந சுந்தர -சந்தேசம் –
குண அனுபவம் மனஸ் நிலையாக இருக்க வேண்டும்
ஆண்டாள் -வடிவு அழகில் ஈடுபட்டு –ஆயர் சிறுமி -குழல் அழகர் -வாய் அழகர் -கண் அழகர் –கொப்பூழில் எழு கமலப் பூ அழகர்
வேங்கடத்துள் நின்ற அழகப் பிரானார் -கடலே கடலே மழையே -திருமலை நம்பி ஆசைப்பட்ட பாசுரங்கள்
பொன்னடி காண்பதோர் ஆசையினால் –பிரிவு அழவும் வைக்கும் -மயங்கவும் வைக்கும் –
கமலக்கண் என்னும் நெடும் கயிறு
ப்ருந்தாவனத்தே -கண்ணன் அழகையும் அனுபவிக்கிறார் –
சுந்தர தோளுடையான் –திரு விளையாடு திண் தோள் -உரு ஒளி காட்டு கின்றீர் —

அம் கண் மா ஞாலத்து மா ஸ்ரீ தேவி -ஞாலம் பூமா தேவி –
வல்லபதேவ பாண்டியன் -பரத்வம் ஸ்தாபனம் -வேண்டிய வேதங்கள் ஓதி விரைந்து கிளி அறுத்தார் –
அபிமான பங்கமாக போக –பிரதி பக்ஷிகள் கூட்டம் -சங்கம் –
ஸுந்தர்யத்துக்கு தோற்று நாங்களும் வந்தோம் —
திருமாலை ஆண்டான் -எம்பெருமானார் -திருவாய் மொழி -திருக் கோஷ்ட்டியூர் நம்பி சமாதானம் –
ராமானுஜ திவாகரன் மேஷ ராசி -கூரத்தாழ்வான் சந்த்ர குளிர்ச்சி -கிருமி கண்ட சோழன் சாபம் -தீர்க்க அழகர் –
அம் கண் கடாக்ஷம் -தர்சனம் ரக்ஷணத்துக்கு -சாபம் போக்கி அருள வேண்டிக் கொள்கிறாள் –
அழகர் பரமாக ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் வியாக்யானம் –

——————

ஐ ஐந்தும் ஐந்தும் -அர்த்த பஞ்சகம் -பிரமாண பஞ்சகம் -பிரமேய பஞ்சகம் -இத்யாதி
நாராயணனே நமக்கே பறை தருவான் -நான்கு வார்த்தைகளில் அர்த்த பஞ்சகம் உண்டே
விரோதி ஸ்வரூபம் -மறைத்து -வேண்டாம் என்று உணர வேண்டுமே –
ஏவகாரத்தால்-வேறே பரம் பொருள் -வேறே உபாயம் -இல்லை என்று உணர்வதே
பறையே தருவான் -தந்தே தீருவான் -என்று கொண்டு கூட்டி
ஐந்தில் சுருக்கிய இரண்டு -உபாயமும் உபேயமும்

கூப ஸ்நானம் கிணற்றுத் தவளை -ஆழ்ந்து படிந்து முதுகு நனையும் படி -நதி நீராட்டம்
இறங்க அச்சம் -இறங்கினால் -தானாகவே ஆசை மிகும் –
பகவத் விஷய அவகாஹனம் -படிந்து நீராடுதல் -ததீய சேஷத்வம் -சரம பர்வ நிஷ்டை –
எது தகுதி என்று கேட்க்காமல் இருப்பதே பிரபன்னனுடைய தகுதி -போதுவீர் போதுமினோ –

புண்யம் -பாபம் -அவன் திரு உள்ளபடி -அத்தை அறிய -வேதம் –
அஸ்வமேத யாகமும் மோக்ஷத்துக்கு தடங்கல் தானே
ஸூத பிரகாசர் -நடாதூர் அம்மாள் சொன்னதைக் காட்டி –அதிருஷ்டம் -விருப்பத்துக்கு தடங்கலாக
கண்ணுக்கு இலக்காகமல் இருந்து இருப்பதே பாபம் –

பத்து -திருப்பள்ளி எழுச்சி -திருப்பாவையில் -மட்டும் -திருவெம்பாவை-20-பாசுரங்களில் சில உண்டே
கர்ம ஞான இந்திரியங்கள் -மனஸ்-தலைமை -இணைத்து- தலைவியான ஆண்டாள் பத்து பேரை உணர்த்துகிறாள்

முதல் ஐந்து -பிள்ளாய் -பேய்ப்பெண்ணே -நாயகப்பெண் பிள்ளாய் -தேசமுடையாய் -கோதுகலமுடைய பாவாய் -மாமான் மகளே -அம்மா –
புன மயிலே -அழகு -நற் செல்வன் தேங்காய் -போதரிக்கண்ணினாய் -நா உடையாய் -இளங்கிளியே –
இப்படி இரண்டு ஐந்துக்கும் வாசி உண்டே

ஆழ்வார்கள் -பிராட்டிமார்கள்-மூலமே பற்ற வேண்டும் -மதுர கவி ஆழ்வார் -நம்மாழ்வாருக்குள் அந்தர் கதம் –
ஆண்டாள் -பெரியாழ்வார் உடன் அந்தர் கதம்
வசிஷ்டர் சிஷ்யனாக இருந்து சொன்ன சொல் மீறாதே -விசுவாமித்திரர் –
பிள்ளாய் -போன்ற -18-விளிச் சொற்கள் -உபாசகர் நிலைகள் இந்த பத்து பாட்டுக்களால்
அபி நவ அவதாரம் -ஆழ்வார்கள் —latest –

புள்ளரையன் கோயில் -மேல்கோட்டை -யதுகிரி -விரோசனன் -பிரகலாதன் பிள்ளை -கிரீடம் திருடிப் போக –
திருப்பாற் கடல் ஸ்ரீ கிருஷ்ணன் -செல்லப் பிள்ளைக்கு பொருத்தமான கிரீடம் -தேசிகன் -கருட பஞ்சாயுத ஸ்தோத்ரம் –
வைநதேய முடி -வைரமுடி –
எழுந்திராய் -எழுந்து இருப்பாயாக -எழு-எழுந்தால் தான் சத்தை –
அசந் நேவ -இப்படி உபநிஷத்தில் சொன்னபடி இருக்கிறான் என்று அறிந்தால் தான் சத்தை
வித்து -நெல்லை தண்ணீரில் போட்டே விதைப்பார்கள் –
விஷ்ணு சித்தர் -அரவத்து அமளி அகம்படி வந்து புகுந்தான் —புள்ளரையன் கோ –

——————

ஆச்சார்யரான ஸ்ரீ வராஹ நாயனார் -இடம் கேட்டவற்றையே இங்கு திருப்பாவையில் ஆண்டாள் அருளிச் செய்கிறார் –
பெரியாழ்வார் நம்மாழ்வார் பேயாழ்வார் மூவரும் ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் கோஷ்ட்டி
அவருக்கும் மாமனார் ஆக இருந்த பட்டர் பிரான் –
ஏற்ற கலங்கள் -முழுவதும் ஆச்சார்ய பரமாகவே –
ஏற்ற -சத்பாத்திரம் -சிஷ்ய ஆச்சார்ய லக்ஷணங்கள் நம் சம்பிரதாயத்தில் பல உண்டே
எதிர் பொங்கி மீது அழிப்பை -எம்பெருமானார் -திருமாலை ஆண்டான் -திருக் கோஸ்ட்டியூர் நம்பி பல தடவை நடந்து ரஷித்தார்
இங்கே விண்ணப்பிக்கவோ இரண்டு ஆற்றின் நடுவில் விண்ணப்பிக்கவோ -ஸ்ரீ கூரத்தாழ்வான்

மாற்றாதே -அர்த்தம் மாற்றாமல் முன்னோர் மொழிந்த முறைப்படி / இடை விடாமல் வர்ஷிப்பார் /
முன் தானே சொன்னதை மாற்றி பின் சொல்லாமல் /ஏமாற்றாதே சொல்வது இப்படி நான்கு அர்த்தங்கள் –
பாலே போல் சீர் -பால் சொரியும் -பார்த்தோ வத்சா -கீதாம்ருதம் –
வள்ளல் -பெரும் பசுக்கள் -சாது -சாத்விக –
ஆற்ற படைத்தவன் -குரு பரம்பரை இந்த பாசுரத்தில்
மகன் -மஹான்
ஊற்றம் உடையாய் -நீ விட்டாலும் நான் உன்னை விடேன்-கைங்கர்யத்தில் உறுதி –
பெரியாய் -யான் பெரியன் -நீ பெரிய என்பதை யார் அறிவர் –
ஆச்சார்யர் தானே உலகினில் தோற்றமாய் நிற்கும் சுடர் -தன்னையும் காட்டி பிறரையும் காட்டி –
மாற்றார் வலி தொலைந்து வாசல் கண் -நம்பிள்ளை -கந்தாடை தோழப்பர் வ்ருத்தாந்தம் –
என்ன உலகு ஆரியனோ என்ற பெயர் நிலைத்தது –

செங்கண் சிறு சிறிதே -சிஷ்யருக்கு ஏற்றபடி -புள்ளு பிள்ளைக்கு இறை தேடுமா போலே
அம் கண் இரண்டும் -வெளிக்கண் உள் கண் இரண்டாலும் கடாக்ஷம் ஆ முதல்வன் –
கிருபை -கண்டிப்பு இரண்டாலும் -திருத்திப் பணி கொள்வார் –
அவசியம் அனுபோக்தம்-சாபங்களைப் போக்கி
-பொருள் அல்லாத என்னைப் பொருள் ஆக்கி —
கோவிந்தா -வாக்குக்களை ரஷிக்கும் ஆச்சார்யர்
குறை இல்லாத
குறை ஓன்று இல்லாத
குறை ஒன்றும் இல்லாத
நின் அருளை விட புகல் ஒன்றும் இல்லை -அருளுக்கும் அஃதே புகல் –
நீசனேன் நிறையொன்றும் இலேன் -பயன் இருவருக்கும் ஆனபின்பு –

———–

திருவரங்கன் வாரானோ -மெய்ப்பொருளும் கொண்டானே –
என் அரங்கத்து இன்னமுதர்- -குழல் அழகர் வாய் அழகர் கொப்பூழில் எழு கமலப் பூ அழகர் –
கண்ணால் பருகும் அமுதன்-அழகுக்குத் தோற்று -பேரைச் சொன்னாள் திரு நாச்சியார் திருமொழியில்
ஊரைச் சொன்னாள் திருப்பாவையில் கோயில் என்று –
புள்ளரையன் கோயில்
தங்கள் திருக் கோயில்
நந்த கோபன் கோயில்
கோயில் நின்று இங்கனே போந்து அருளி
பல இடங்களில் கோயில் உண்டே
பஸ்யதோ ஹரன் -பார்த்து கொண்டே இருக்கும் பொழுதே நம்மைத் திருடிப் போவான்
நமக்காக அன்றோ நீ இங்கே
நடை அழகைக் காட்ட வேண்டாவோ
ஸ்வரூப விரோதி யானே நீ என் உடைமையும் நீயே என்று இருப்பதை
உபாய விரோதி -ப்ராப்ய விரோதி கழிக்க –
ஆசனம் -வேதம் -த்ரயீ -கர்ம ஞான உபாசன காண்டம் ஆகிய மூன்றும் –
பூமி பாதாளம் சுவர்க்கம் மூ விலகும் ஆசனம் -திரு உலகு அளந்த
ஸமஸ்த கல்யாண குணாம்ருதம் வாத்சல்யம் ஸுவ்சீல்யம் ஸுவ்லப்யம் குணங்கள் த்ரயம்
சிங்காசனம் -வேதாந்தம்
சீரிய சிங்காசனம் -ரஹஸ்ய த்ரயம்
கோப்புடைய சீரிய சிங்காசனம் -த்வயம்
நேரில் சென்று வரிக்கிறான் -அஹம் மேவ -சத்யம் ஸூலபன்-ஸ்ரீ கீதை -நித்ய யுக்தர்களுக்கு –
விரோதி நிரசனம் -அன்பை பெறுக வைத்து பரம புருஷார்த்தம் அளிக்கிறான்
ஒப்பவர் இல்லா மாதர் திருவல்லிக்கேணி ஆண்டாள் ஸ்வரூபம் கண்ணனும் அரங்கனுக்கு இங்கே
ப்ரணவாகாரம் விமானம் -ஸ்பஷ்டமாக அர்த்த பஞ்சகம் காட்டுமே -வேதம் அனைத்துக்கும் வித்து -ஓங்காரமே –
அரங்கன் உகந்த ஆண்டாள் –
கொள்ள மாளா இன்ப வெள்ளம் -பேதியா இன்ப வெள்ளம் அகண்ட ஆனந்த ரூபம்
பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடி காட்டும் வேதங்கள் அனைத்துக்கும் வித்தாகும் கோதை தமிழ் ஐ ஐந்தும்
அறியாதாரை வையம் சுமப்பதும் வம்பே –
பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடி
பரமன் அடி காட்டும் வேதங்கள்
வேதங்கள் அனைத்துக்கும் வித்தாகும்-என்று கொண்டு அறிவோம்

———————————————

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

——————————————–—————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் சுவாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆயி சுவாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: