ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாமம் –1.3—பரத்வம் – தோஷம் தட்டாத பரமாத்மா -10/11-திருநாமங்கள்–

ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாமம்

ஸ்ரீ பராசுர பட்டர் –
1-122-பரத்வம் சொல்லும் திரு நாமங்கள்
1-1- வ்யாப்தி -சர்வேஸ்வரத்வம்—முதல் நான்கு திரு நாமங்கள்
1-2-சர்வ சேஷித்வம் -சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரம் நிர்வஹிக்கை -5-9 -ஸ்வாமித்வம் – சொல்லும் திரு நாமங்கள்
1-3–தோஷம் தட்டாத பரமாத்மா -10/11-திருநாமங்கள்
1-4-முக்தர்களுக்கு மேலான கதியாய் உள்ளவன் -12-17 திரு நாமங்கள்-
1-5- முக்திக்கு உபாயமாய் உள்ளவை -18/19 –திரு நாமங்கள்
1-6-நியாமகன்-20-திரு நாமம்
1-7- சமஸ்த இதர விலஷணன் -21-65- திருநாமங்கள் –
1-8-த்ரிவித சேதன வ்யதிரிக்த -நியாமகன் -66-88-திரு நாமங்கள்
1-9-உபாய ஸ்வரூபி -உபேய ஸூக ஸ்வரூபி –89-100 திரு நாமங்கள் –
1-10-ஆஸ்ரித வத்சலன் -101-122-திரு நாமங்கள்

—————

பூதாத்மா பரமாத்மா ச முக்தாநம் பரம கதி அவ்ய புருஷஸ் சாக்ஷி ஷேத்ரஞர ஏவ ச

——–

10-பூதாத்மா -பரிசுத்த ஸ்வாபம் உடையவன் –
பூதாத்மா–8 th -திரு நாமம் -அந்தர்யாமித்வம் சொல்லிற்று
அநச்நன் அந்ய அபிசாகதீதி -கனி புசிக்காமல் பிரகாசித்து கொண்டு இருக்கும் பறவை
ஏஷ சர்வ பூதாந்தராத்மா அபஹதபாப்மா –
அமலன் -ஆதிபிரான் –

தாம் ஆத்மாவாக இருந்தாலும் தோஷங்கள் தட்டாதவன் -பரிசுத்த ஸ்வ பாவம் யுடையவன் -ஜீவாத்மா மட்டும்
கர்ம பலன்களை அனுபவிப்பான் -கசை தொடர்பு ஆசிரியருக்கும் மாணவனுக்கும் யுண்டே -ஸ்ரீ பராசர பட்டர் —
உப்பில்லா பண்டமும் ஒப்பில்லாமல் ஆக்குமவன் -மட்டமான வஸ்துவையும் பெருமை படுத்துமவன்
ஆத்மீத்யவ சம்சாரித்வாதி அஸ்ய சரீரவத் -சித் அசித் சுத்த ஸ்வபாவ –

ஜஹாத் யேநாம் முக்த போகாம் அஜஸ் அந்யஸ் –தைத்ரிய நாராயண வல்லீ -10-5-பிறப்பற்ற ஜீவன் அனுபவித்து கிளம்ப
பரமாத்மா அனுபவிப்பதுடன் நிற்காமல் ஒளி வீசுகிறான்
அநஸ்நந் அந்யோ அபிசாக ஸீதி முண்டக -3-1-1-
ஏஷ சர்வ பூத அந்தராத்மா அபஹத பாப்மா –ஸூபால
ந மாம் கர்மாணி லிம்பந்தீ –ஸ்ரீ கீதை -4-11–
பஸ்ய தேவஸ்ய மஹாத்ம்யம் மஹிமாநம் ச நாரத சுப அசுபை கர்மபிரியோ ந லிப்யதே கதாசந –சாந்தி பர்வம் -340-26–
சம்போக பிராப்தி இதி சேத்ந வைசேஷ்யாத் –ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் -1-2-8-அவன் இயல்பாகவே அனைவரையும் விட உயர்ந்தவன்

பரிசுத்தமான ஆத்மாவை யுடையவர் -நிர்குணர்-பூதக்ருத் போன்ற திரு நாமங்களால் சொன்ன குணங்கள்
இவன் இச்சையினால் கற்ப்பிக்கப் பட்டன -ஸ்ரீ சங்கரர்-

ஜீவாத்மாக்கள் பரிசுத்த  தன்மை எவன்  இடம் இருந்து பெறுகின்றனவோ அவன் பூதாத்மா –
புனிதமானவர்களின்  ஆத்மா -புனித ஆத்மா-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்-

ஓம் பூதாத்மா நம
பரிசுத்த ஆத்மா –வ்யாப்த கத தோஷம் தட்டாதவன்
உபாத்யார் கை பிரம்பு கொண்டு பிழையை திருத்துவது போலே
ஒரே சிறைக்குள்ளே கைதியும் தண்டிக்கும் அதிகாரியும் இருக்குமா போலே

————

11-பரமாத்மா –
பரம புருஷன் நாராயணன் –
பரோ மா அஸ்ய இதி பரம –
பதிம் விச்வச்ய ஆதமேஸ்வரம்
ஒத்தார் மிக்காரை இலையாய மா மாயன் -2-3-2-
நதத் சமச்ச அப்யதி கச்சத்ருயதே
மத்த பரதரம் நாந்யத் கிஞ்சி தஸ்தி -ஸ்ரீ கீதை
பர பராணாம் பரம பரமாத்மா -ஸ்ரீ விஷ்ணு புராணம்

எல்லாவற்றுக்கும் தாம் ஆத்மாவே இருப்பது போலே தமக்கே மேல் ஓர் ஆத்மா இல்லாதவர் –
மேம்பட்டவர் இல்லாதவராய் ஆத்மாவாகவும் இருப்பவர் -தமக்கு மேம்பட்ட ஈஸ்வரர் இல்லாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
பெருமாள் ஆராதனம் செய்த பெரிய பெருமாள் —
யதா சர்வாணி – பூதான் அந்யேன ஆத்மா பந்தி நைவம் அன்யேன கேன சிது அநகா பரமாத்மா –

ஆத்மேஸ்வரம்–தைத்ரியம்
தஸ்மாத் ஹ அந் யத்ர பர கிஞ்சநா ச –தைத்ரியம் -2-8-9-
ந தத் சமச்ச அப்யதிகச்ச த்ருச்யதே -ஸ்வேதாஸ்வர
யஸ்மாத் பரம் ந அபரம் அஸ்தி கிஞ்சித் -ஸ்வேதாஸ்வர
ந பரம் புண்டரீகாஷாத் த்ருச்யதே பரதர்ஷப–பீஷ்ம பர்வம் -62-2-
பரம் ஹி புண்டரீகாஷாத் ந பூதம் ந பவிஷ்யதி –பீஷ்ம பர்வம் -67-18-
ந தேவம் கேஸவாத் பரம்
யஸ்மாத் பரஸ்மாத் புருஷாத் அநந்தாத் அநாதி மத்யாத் அதிகம் ந கிஞ்சித்
மத்த பரதரம் ந அந்யத் கிஞ்சித் அஸ்தி -ஸ்ரீ கீதா -7-7-
பரம் ஹி அம்ருதம் ஏதஸ்மாத் விஸ்வரூபாத் ந வித்யதே —
பர பராணம் பரம பரமாத்மா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-10-

உயர்ந்தவராகவும் ஆத்மாவாகவும் இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்-

மிகவும் மேம்பட்டவர் -விரோதிகளை அழிப்பவர்-லஷ்மி பதி-அடியவர்களைக் காப்பவர் –
ஞானம் யுடையவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்-

“ஓம் பரமாத்மா நம
கேசவ பரம் நாஸ்தி –

—————

குற்றம் அற்றவன் -ஒப்பிலி அப்பன் –

10-பூதாத்மா -தூய்மையானவர் –தமக்கு உடலாய் இருக்கும் சித் அசித் இவற்றின் குற்றங்கள் தீண்டாதவர்
11-பரமாத்மா -அனைவருக்கும் ஆத்மாவாக இருப்பவர் -தனக்கு ஒரு ஆத்மா இல்லாதவர் –

——————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளிலே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: