ஸ்ரீ வைஷ்ணவ பரிபாஷைகளில் சில –/ திவ்ய தேசங்கள்–

ஸ்ரீ வைஷ்ணவ பரிபாஷைகளில் சில –

சேஷி -சேஷன் -ஸ்வாமி -அடிமை –

அந்ய சேஷத்வம் -பிறருக்கு அடிமை

அநந்ய சேஷத்வம் -வேறு யாருக்கும் இல்லாமல் -தனக்கும் இல்லாமல் -அவனுக்கு மட்டுமே என்று இருக்கை

பாரதந்தர்யம் -சேஷி உகந்த கைங்கர்யம் செய்வதே கர்தவ்யம்

உபயாந்தரங்கள் -கர்மயோகம் ஞான யோகம் பக்தி யோகம் போன்ற அவனைத் தவிர வேறே உபாயங்கள்

தேவதாந்த்ரம் -அவனைத் தவிர உள்ள ப்ரஹ்மாதி தேவர்கள்
ப்ரயோஜனாந்தரங்கள் -இஹ லோக -ஸ்வர்க்க -கைவல்யங்கள்

சேஷம் -அவன் உண்டு மிகுந்தவை -அவன் உடுத்திக் களைந்தவை-அவன் சூடிக் கொடுத்தவை போல்வன

ஆகிஞ்சன்யம் -கைம்முதல் இல்லாமை

அநந்ய கதித்வம் -போக்கிடம் இல்லாமை

பரமாச்சாரியார் -ஸ்ரீ ஆளவந்தார்

பெரிய உடையார் -ஸ்ரீ ஜடாயு மஹ ராஜர்

பெரிய ஜீயர் -ஸ்ரீ மணவாள மா முனிகள்

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் -ஸ்ரீ பேர் அருளாளர் அம்சம் -ஸ்ரீ நம்பிள்ளை பிரசாதத்தால் திரு அவதாரம்

நம்பூர் வரதாச்சார்யர் ஸ்ரீ நம்பிள்ளை -காவேரியால் அழிந்து விட்டது என்பர்

பெருமாள் திருவடி நிலை -சடாரி -ஸ்ரீ நம்மாழ்வார்

ஆழ்வார் திருவடி நிலை -ஸ்ரீ மதுர கவி எல்லா இடங்களிலும் -ஆழ்வார் திருநகரியில் மட்டும் ஸ்ரீ ராமானுஜன்

ஸ்ரீ பாஷ்யகாரர் திருவடி நிலை -ஸ்ரீ முதலியாண்டான் எங்கும் -திருவேங்கடத்தில் மட்டும் அனந்தாழ்வான்

மா முனிகள் திருவடி நிலை -பொன்னடியாம் செங்கமலம் -ஒண்ணான ஸ்ரீ வானமா மலை ஜீயர்

ஏழு லோகங்கள் -பூ -புவர் -சுவர்கம் – மகர் ஜன-தப லோகம் – சத்யலோகம்

கீழ் ஏழு லோகங்கள் -அதல -விதல -நிதல -கபஸ்திமத் -மகாதல -சுதல -பாதாள லோகங்கள்

மூன்று தோன்று சோதியாய் -ரிக் யஜுர் சாம வேத த்ரயம்

குண த்ரயம் -சத்வ ரஜஸ் தமஸ்

மண்டப த்ரயம் -தியாக மண்டபம் -பெருமாள் கோயில் -ஸ்ரீ காஞ்சி /போக மண்டபம் –கோயில் ஸ்ரீ ரெங்கம் /புஷ்ப மண்டபம் -ஸ்ரீ திருமலை

தத்வ த்ரயம் -சித் அசித் ஈஸ்வர தத்வங்கள்

ரஹஸ்ய த்ரயம் –திருமந்திரம் -த்வயம் -சரம ஸ்லோகம்

அக்ஷர த்ரயம் –அகார உகார மகாரங்கள்

பத த்ரயம் –ஓம் நம நாராயணாய

முனி த்ரயம் -பராங்குச யதிராஜா மா முனிகள் -ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர்

அடி த்ரயம் –பொது நின்ற பொன் அம் கழல் -கோயில் -பூவார் கழல் -திருமலை துயர் ஆறு சுடர் அடி -பெருமாள் கோயில்

வ்யூஹ த்ரயம் -சங்கர்ஷண அநிருத்த பிரத்யுமன்

முக்தி தரும் ஷேத்ரங்கள் -அயோத்யா கயா -காஞ்சி -காசி -மதுரா -உஜ்ஜைன் துவாரகா

பக்தி த்ரயம் -பர பக்தி பர ஞானம் பரம பக்தி

விப்ரர்க்கு கோத்ர சரண கூடஸ்தர் -பராசர பாராசார்ய போதாயனாதிகள்

அடியார் த்ரயம் -நீக்கமிலா அடியார் சயமே அடியார் கோதில் அடியார்

ப்ரபன்னர்களுக்கு -பராங்குச பராகால யதிவராதிகள்

அவஸ்த்ய த்ரயம் -ஞான தர்சன ப்ராப்திகள்

அவஸ்த்தை த்ரயம் -தலைமகள்-பேற்றுக்கு த்வரை – திருத்தாயார்-பேறு தப்பாது என்ற துணிவு – தோழி-ஸ்வரூப ஞானம் உணர்த்தி

தாப த்ரயம் -ஆதியாத்மிக ஆதி பவ்திக ஆதி தெய்விக

ப்ராப்யத்துக்கு பர்வத த்ரயம்-ஆச்சார்ய கைங்கர்யம் பிரமம் -பகவத் கைங்கர்யம் மத்யமம் பாகவத கைங்கர்யம் சரமம்

ஸ்வயம் வ்யக்த ஷேத்ரங்கள் -ஸ்ரீ பத்ரிநாத் -ஸ்ரீ நைமிசாரண்யம் -ஸ்ரீ புஷ்கரம்-ஸ்ரீ திருமலை – ஸ்ரீ ரெங்கம் -ஸ்ரீ முஷ்ணம் -ஸ்ரீ வான மாமலை

வீர சயனம் -திரு எவ்வுள்ளூர் / வடபத்ர சயனம் -ஸ்ரீ வில்லிபுத்தூர் /தல சயனம் -திருக்கடல் மல்லை /உத்தான சயனம் -திருக்குடந்தை
தர்ப்ப சயனம் -திருப்புல்லாணி /புஜங்க சயனம் -ஸ்ரீ ரெங்கம் /போக சயனம் -திருச்சித்ர கூடம் / மாணிக்க சயனம் -திரு நீர்மலை

சரீரத்தில் நவ த்வாரங்கள் -இரண்டு காதுகள் -இரண்டு கண்கள் -இரண்டு மூக்கு த்வாரங்கள் –
வாய் -மல ஜலம் கழிக்கும் இடங்கள் இரண்டும்

ஸ்ரீ அஹோபிலம் நவ நரசிம்மர் -அஹோபிலம் -வராஹ -மாலோல -யோகானந்த -பாவன-கராஞ்ச -சக்ரவட-பார்க்கவ -ஜ்வாலா

பஞ்ச கிருஷ்ண ஷேத்ரங்கள் -திருக்கண்ணங்குடி திருக்கண்ணபுரம் திருக்கண்ண மங்கை திருக்கோவலூர் கபிஸ்தலம்

பஞ்ச ரெங்க ஷேத்ரங்கள் -ஆதி ரெங்கம் ஸ்ரீ ரெங்க பட்டினம் -அப்பக்குடத்தான் என்னும் கோயில் அடி –
கஸ்தூரி ரெங்கன் – ஸ்ரீ ரெங்கம் -ஆராவமுதாழ்வார் திருக்குடந்தை -பரிமள ரெங்கன் இந்தளூர்

பஞ்ச பர்வ புறப்பாடு -ஏகாதசி பவ்ர்ணிமா அமாவாசை ரோஹிணி சரவணம்

பஞ்ச பூதங்கள் -ஆகாசம் -வாயு -அக்னி -நீர் -பிருத்வி

பஞ்ச குணங்கள் -ஸ்பர்சம் சப்தம் ரூபம் கந்தம் ருசி

பஞ்ச பிராணன் -பிராண அபான வ்யான ஸமான உதான

பஞ்ச கர்ம இந்திரியங்கள் -கை -கால் -வாய் -மல மூத்திர ஸ்தானங்கள்

பஞ்ச ஞான இந்திரியங்கள் -கண்கள் காதுகள் மூக்கு நாக்கு தோல்

பஞ்ச யஜ்ஜ்ங்கள் -தேவ பித்ரு பூத மனுஷ்ய ப்ரஹ்ம யஜ்ஜம்

பஞ்ச ஸூக்தங்கள் -புருஷ -விஷ்ணு -நாராயண -ஸ்ரீ பூ நீளா ஸூக்தங்கள்

பஞ்ச ப்ரமேய பிரகாரங்கள் -பர வ்யூஹ விபவ அந்தர்யாமி அர்ச்சை

பஞ்ச பிராமண பிரகாரங்கள் -வேத உப ப்ராஹ்மண இதிகாச புராணங்கள் பாஞ்சராத்ர மனு ஸ்ம்ருதி அருளிச் செயல்கள்

பஞ்ச -ஐம்பொன் -தங்கள் வெள்ளி -வெங்கலம் பித்தளை -செப்பு

பஞ்ச துவாரகா -தாகூர் நாத பேட் மூல கங்கிரவ்லி

பணியாயுதங்கள் -சங்கு சக்ர கதை சார்ங்கம் கட்கம்

பஞ்ச சம்ஸ்காரம் -தாபா புண்ட்ர மந்த்ரஉபதேச நாம யாகம் -திருவாராதனம்

அர்த்த பஞ்சகம் -பர ஸ்வ உபாய விரோதி உபேய ஸ்வரூபங்கள்

பஞ்ச முக ஆஞ்சநேயர் -ஹனுமான் -கருடன் -நரஸிம்ஹன்-ஹயக்ரீவர் -வராஹர்

ஆறு ருதுக்கள் -வசந்தம் -கிரீஷ்ம -வர்ஷா ஷரத் ஹேமந்த ஷிசிஸ்ர

ஆறு ருசிகள் -மதுரம் இனிப்பு -அமலா புளிப்பு -லவண உவர்ப்பு -திக உறைப்பு -கடு கசப்பு -கஷாய

ஆறு இயற்கையான குணங்கள் -ஞான பல ஐஸ்வர்ய வீர்ய சக்தி தேஜஸ்

ஆறு ப்ராஹ்மண கர்தவ்யங்கள் -அத்யயனம் -அத்யாபனம்-யஜனம் -யாஜனம் -தானம் -பிரதிகிரஹம்

ஆறு வேத அங்கங்கள் -சீஷா வ்யாக்ரமம் சந்தஸ் நிருக்தம் ஜ்யோதிஷம் கல்பம்

ஆறு ஆந்தர விரோதிகள் -காமம் க்ரோதம் லோகம் மோகம் மதம் மாத்சர்யம்

சப்த நதிகள் -கங்கா – யமுனா -சரஸ்வதி -நர்மதா -சிந்து -காவேரி –

சப்த தீபங்கள் -பிலஷ கிரௌஞ்ச சால்மலி புஷ்கர குச சக ஜம்பூ

சப்த கடல்கள் -உப்பு -கருப்பஞ்சாறு -நெய் -தயிர் -பால் -மது -ஸூத்த நீர்

சப்த வாகனங்கள் -காயத்ரி உஷ்ணிக் அனுஷ்டு பிருஹதீ பங்க்தி திருஷ்டுப் ஜெகதீ

சப்த ரிஷிகள் -அத்ரி -பிருகு -குத்ச வசிஷ்ட கெளதம காஸ்பியா அங்கிரஸ

சப்த ரிஷிகள் -வைவஸ்வத மன்வந்தத்தில் -விச்வாமித்ர ஜமதக்னி பரத்வாஜர் கௌதம அத்ரி வைசிஷ்ட கஸ்யபர்

சப்த ஸ்வரங்கள் -ச ரி க ம ப த நி

ஸ்ரீ ஆளவந்தார் அஷ்ட கிரந்தங்கள் –ஆத்ம சித்தி -சம்யக் சித்தி -ஈஸ்வர சித்தி -கீதார்த்த ஸங்க்ரஹம் –
ஸ்தோத்ர ரத்னம் -சதுஸ் ஸ்லோகி–மகா புருஷ நிர்ணயம் ஆகம பிரமாணம் –

ஸ்ரீ ராமானுஜருடைய நவ கிரந்தங்கள் -ஸ்ரீ பாஷ்யம் -வேதாந்த தீபம் -வேதாந்த சாரம் -வேதாந்த ஸங்க்ரஹம் -ஸ்ரீ கீதா பாஷ்யம்
சரணாகதி கத்யம் -ஸ்ரீ ரெங்க கத்யம் -ஸ்ரீ வைகுண்ட கத்யம் -நித்ய கிரந்தம்

ஸ்ரீ ராமானுஜர் உடைய ஆச்சார்யர்கள் -ஸ்ரீ ஆளவந்தார் கடாக்ஷம் -பெரிய நம்பி -பெரிய திருமலை நம்பி –
திருக்கோஷ்டியூர் நம்பி -திருமாலை ஆண்டான் -ஆழ்வார் திருவரங்க பெருமாள் அரையர் -திருக்கச்சி நம்பி

ஏழு மலைகள் -சேஷாத்ரி வேதாத்ரி கருடாத்ரி அஞ்சனாத்ரி வ்ருஷபாத்ரி நாராயணாத்ரி வேங்கடாசலாத்ரி

சதுர்வித ப்ரளயங்கள் -நித்ய -நைமித்திக-நான் முகனின் இரவு காரணம் -பிராகிருத -ஆதியந்திக

————

திவ்ய தேசங்கள் -108-
சோழ தேசங்கள் -40-/பாண்டிய தேசங்கள் -18-/தொண்டை நாடு தேசங்கள் -22-/நடு நாட்டு தேசங்கள் -2-/
மலை நாட்டு தேசங்கள் -13-/ வட நாட்டு தேசங்கள் -11-/ திருப்பாற் கடல் -ஸ்ரீ வைகுண்டம்

கிழக்கு நோக்கி -79-/மேற்கு நோக்கி -19-/வடக்கு நோக்கி -3-/ தெற்கு நோக்கி -7-

திருக் கோலங்கள் -கிடந்த கோலம் -21-/நின்ற கோலம் -60-/வீற்று இருந்த கோலம் 21-

பொய்கையார் -6-/ பூதத்தார் -13-/ பேயார்-15-/திருமழிசையார் -17-/நம்மாழ்வார் -37-/ குலசேகர பெருமாள் -9-/
பெரியாழ்வார் -18-/ ஆண்டாள் -11-/தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -1-/ பாணனார் -3-/ திருமங்கை -86-

புராண ஸ்தலங்கள் -20-/ அபிமான ஸ்தலங்கள் -29-

அனைவரும் மங்களாசாசனம்- கோயில் -247-பாசுரங்கள்
பொய்கையார் -1-/ பூதத்தார் -4-/பேயார் -2-/திருமழிசை -14-/குலசேகரர் -31-/நம்மாழ்வார் -12-/
பெரியாழ்வார்–35- / ஆண்டாள் -10- / தொண்டர் -55-/பாணனார் -10-/கலியன் -73-

வான் திகழும் சோலை மதில் அரங்கர் வண் புகழ் மேல் ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் -இருந்தாலும்
குறிப்பிட்டு –247-பாசுரங்கள் அருளிச் செயல்களில் உண்டே
பொய்கையார் —1-பாசுரம் -6-
பூதத்தார் –———–4-பாசுரங்கள் —28-/-46-/-70-/-88-
பேயார் —————-2–பாசுரங்கள் –61 -/-62-
திருமழிசையார் –14 -பாசுரங்கள் —திருச்சந்த விருத்தம் –10-பாசுரங்கள்-21-/-49-/-50-/-51-/-52-/-53-/-54-/-55-/-93-/-119-/ நான்முகன் திருவந்தாதி –4-பாசுரங்கள்-3-30-/-36-/-60-
நம்மாழ்வார் ———-12-பாசுரங்கள் —திருவிருத்தம் –1-பாசுரம் -28-/ திருவாய்மொழி-11-பாசுரங்கள் -7-2-
குலசேகரர் ———–-31-பாசுரங்கள் -1-/.-2-/-3-பதிகங்கள் –/-8-10-
பெரியாழ்வார் —35–பாசுரங்கள் –2-7–2-/-2-7-8-/-2-9-11-/–3-3-2-/ பதிகங்கள் -4-8-/-4-9-/-4–10-
ஆண்டாள் ———-10–பாசுரங்கள் –நாச்சியார் திருமொழி -11-பதிகம்
தொண்டர் அடி பொடி ஆழ்வார் –55-பாசுரங்கள் –-திருமாலை –45-பாசுரங்களும் / திருப் பள்ளி எழுச்சி –10-பாசுரங்களும்
திருப் பாண் ஆழ்வார் –10-அமலனாதி பிரான் -10-பாசுரங்களும்
திரு மங்கை ஆழ்வார் –73-பாசுரங்கள் —பெரிய திருமொழி -58–பாசுரங்கள் –1-8-2-/3-7-6 /பதிகங்கள் ,5-4,/5-5,/5-6,/5-7,/5-8,/
பாசுரங்கள் -6-6-9,/7-3-4,/ 8-2-7,/ 9-9-2,/11-3-7,/11-3-8–/ திருக் குறும் தாண்டகம் -4-பாசுரங்கள் -7-/-12-/-13-/-19-/
திரு நெடும் தாண்டகம் -9-பாசுரங்கள் –11,/12,/14,/18,/19,/23,/24,/25,/26./ சிறிய திரு மடல் -1-பாசுரம் -71-/ பெரிய திரு மடல் -1-பாசுரம் -118-

பத்து ஆழ்வார் மங்களாசாசனம்
திருவேங்கடம் -202-பாசுரங்கள் –
பொய்கையார் -10-/பூதத்தார் -9-/ பேயார் -18-/திருமழிசை -15-/குலசேகரர் -11-/ நம்மாழ்வார் -43-/
பெரியாழ்வார்–35- / ஆண்டாள் -10- /பாணனார் -2-/கலியன் -61-

பத்து ஆழ்வார் மங்களாசாசனம்
திருப்பாற் கடல் -51-
பொய்கையார் -1-/பூதத்தார் -2-/ பேயார் -4-/ திருமழிசை -13-/ குலசேகரர் -2-/ நம்மாழ்வார் -9-/
பெரியாழ்வார் -5-ஆண்டாள் -3-/தொண்டர் -1-/ கலியன் -11-

எட்டு ஆழ்வார்கள் மங்களாசாசனம்–ஸ்ரீ வைகுண்டம் – -36-பாடல்களால்
பொய்கையார் -2-/ பேயார் -1-/ திருமழிசையார் -2-/நம்மாழ்வார் -24-/
பெரியாழ்வார் -4-/ ஆண்டாள் -1-/பாணனார் -1-/ கலியன் -1-

ஏழு ஆழ்வார்கள் மங்களாசாசனம் -திருக்குடந்தை -51-
பூதத்தார் -2-/ பேயார் -2-/ திருமழிசையார் -7-/நம்மாழ்வார் -11-/பெரியாழ்வார் -3-/ ஆண்டாள் -1-

ஆறு ஆழ்வார்கள் மங்களாசாசனம் –திருமாலிருஞ்சோலை -128-பாசுரங்கள்
பூதத்தார் -3-/பேயார் -1-/ நம்மாழ்வார் -46-/பெரியாழ்வார் -34-/ ஆண்டாள் -11-/கலியன் -33-

ஐந்து ஆழ்வார்கள் மங்களாசாசனம்-திரு அயோத்தியை -13-பாசுரங்கள்
குலசேகரர் -4-/ நம்மாழ்வார் -1-/பெரியாழ்வார் -6-/தொண்டர் -1-/கலியன் -1-

ஐந்து ஆழ்வார்கள் மங்களாசாசனம் – திருக்கண்ணபுரம் -128-
குலசேகரர் -11-/பெரியாழ்வார் -1-/ ஆண்டாள் -1-/நம்மாழ்வார் -11-/ கலியன் -104-…

ஐந்து ஆழ்வார்கள் மங்களாசாசனம்–திருக்கோஷ்டியூர்-39-.
பூதத்தார் -2-/ பேயார் -1-/திருமழிசையார் -1-/பெரியாழ்வார் -22-/கலியன் -13-

ஐந்து ஆழ்வார்கள் மங்களாசாசனம்-ஸ்ரீ மத் துவாரகா -13-
திருமழிசையார் -1-/ நம்மாழ்வார் -1-/பெரியாழ்வார் -5-/ ஆண்டாள் -4-/ கலியன் -2-…

ஐந்து ஆழ்வார்கள் மங்களாசாசனம்–திரு வடமதுரை -50-
நம்மாழ்வார் -10-/பெரியாழ்வார் -16-/ ஆண்டாள் -19-/தொண்டர் -1-/ கலியன் -4-

நான்கு ஆழ்வார்கள் மங்களா சாசனம் –திருக்குறுங்குடி -40-
திருமழிசை -1-/நம்மாழ்வார் -13-/ பெரியாழ்வார் -1-/கலியன் -25-

நான்கு ஆழ்வார்கள் மங்களா சாசனம் –திருப்பாடகம் -6-
பூதத்தார் -1-/ பேயார் -1-/திருமழிசை -2-/ கலியன் -2-

நான்கு ஆழ்வார்கள் மங்களா சாசனம் –திருப்பேர் நகர் -அப்பக்குடத்தான் -33-
திருமழிசை -1-/ நம்மாழ்வார் -11-/ பெரியாழ்வார் -2-/ கலியன் -19-

மூன்று ஆழ்வார்கள் மங்களா சாசனம் –திரு அஷ்டபுஜம் -12-பாசுரங்கள்

மூன்று ஆழ்வார்கள் மங்களா சாசனம்-திரு அத்தியூர் -7-பாசுரங்கள்

மூன்று ஆழ்வார்கள் மங்களா சாசனம் திருவல்லிக்கேணி -12-பாசுரங்கள்

மூன்று ஆழ்வார்கள் மங்களா சாசனம்–திருக்கோவலூர் -21-பாசுரங்கள்

மூன்று ஆழ்வார்கள் மங்களா சாசனம் -திரு ஆய்ப்பாடி -22-

இரண்டு ஆழ்வார்கள் மங்களா சாசனம் -21-திவ்ய தேசங்கள்

ஒரே ஆழ்வார் மங்களா சாசனம் -67-திவ்ய தேசங்கள் –
இவற்றுள் –
கலியன் மட்டும்–47-திவ்ய தேசங்கள் –
நம்மாழ்வார் மட்டும் -16-திவ்ய தேசங்கள்-
திருமழிசை ஆழ்வார் -2- அன்பில் கபிஸ்தலம்
பெரியாழ்வார் -1-கண்டம் என்னும் கடி நகர்
குலசேகரர் -1–திருவித்துவக்கோடு

ஒரே பாசுரம் மங்களா சாசனம் -14-திவ்ய தேசங்கள்
இரண்டு பாசுரங்கள் மங்களா சாசனம் -7-திவ்ய தேசங்கள்
ஸ்ரீ வைகுண்டம் –/ திண்ணனூர் / திருப் புட் குழி/ திருத் தண்கா-திருத் தூப்புல் உறையூர் /
ஸ்ரீ வில்லிபுத்தூர் /திருத் தலைச் சங்க நாண் மதியம்

ஐம்பதுக்கு மேல் பட்ட பாசுரங்கள் மங்களாசாசனம் -7-திவ்ய தேசங்கள்
திருப்பாற் கடல் -51-/திருக்குடந்தை -51-திருமாலிருஞ்சோலை -128-/ திருக்கண்ணபுரம் -128-/
திரு நறையூர் -110-/ திருவேங்கடம் -202-/திருவரங்கம் -247-

——————–

ஸ்ரீ மத் ராமானுஜர் திருக் கோஷ்ட்டியூர் நம்பி இடம் -18-தடவை நடந்தது பிரசித்தம்
திருக் கோஷ்ட்டியூர் நம்பி பல தடவை ஸ்ரீ ரெங்கம் வந்து இவர் நன்மைக்கும் அர்த்தங்களை அருளுவதற்கும் வந்தமையும் உண்டே

1-சம்சார ஆசை தொலைந்து வர வேண்டும்
2-அகங்கார மமகாரங்கள் தொலைந்து வர வேண்டும்
3-ஆத்மஞானங்கள் பெற்ற பின்பு வர வேண்டும்
5-ஐஸ்வர்ய கைவல்ய ஆசைகள் தொலைத்து வர வேண்டும்
6-விஷயாந்தரங்களில் ஆசை தொலைந்து வர வேண்டும்
8-விருப்பு வெறுப்பு -ராக த்வேஷம் இரட்டைகள் தொலைந்து வர வேண்டும்
9-பரதந்தர்ய உணர்வு வந்த பின்பு வர வேண்டும்
10-ஸ்ரீ வைஷ்ணவம் கை கூடிய பின்பே வர வேண்டும்
11-சாத்விக பரிக்ரஹம் கிடைத்த பின்பே வர வேண்டும்
12-பாகவத பரிக்ரஹம் கிட்டிய பின்பே வர வேண்டும்
14-அநந்ய உபாயத்வம் பெற்ற பின்பே வர வேண்டும்
15-அநந்ய பிரயோஜனத்வம் மட்டில் த்வரை கிடைத்த பிறகே வர வேண்டும்
16-அநந்ய போக்யத்வம் கிடைத்த பிறகே வர வேண்டும்
17-ஆச்சார்யரை பற்றிய பின்பே வர வேண்டும்
18-அவர் கிருபையால் திரு மந்த்ரார்த்தம் கை கூடும் –

நமக்கு காட்டி அருளவே இந்த நாடகம் –
ஸ்ரீ ராமானுஜர் -18-படிகளை காட்டி திருமந்த்ரார்த்தம் பெற்று ஆசை யுடையோர்க்கு எல்லாம் வழங்கி -எம்பெருமானார் ஆனார் —

—————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆச்சார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெரும்மானார் ஜீயர் திரு அடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: