ஸ்ரீ சத தூஷணி

ஆத்ரேய ராமானுஜர் -ஸ்வாமியுடைய தாய் மாமா -ஆச்சார்யர் –
ப்ரதிஷ்டாபித வேதாந்த ப்ரதிஷிப்த பஹிர் மதா –பூயாஸ் த்ரை வித்யா மான்யஸ்த்வம் பூரி கல்யாண பாஜநம்-என்று
ஆசீர்வாதம் முதல் முதலில் சந்தித்த பொழுதே –
சத தூஷணி -100-வாதங்கள் -பரமார்த்த நிராகரணம்– ஸ்வ மத ஸ்தாபனம் –

வாதாகவேசு நிர்பேத்தும் வேத மார்க்க விதூஷகான் ப்ரயுஜ்யதாம் சாரஸ்ரேணி நிஷ்டா சத தூஷினி

ஸாதித சத தூஷணியாம் சங்கராதி முதக்ரஹா சாரீரக சாரீரம் து வியாக்தம் அதர பிரதர்ஷயதே
வாத கிரந்தம் -சஸ்திரம் போலே இது -ஸர்வார்த்த சித்தி -கேடயம் –
ஸர்வார்த்த சித்தி சத தூஷணி ச த்வே கேட சஸ்த்ரே கதகா க்ரஹானாம்
மாயா வாதம் -மகா யானிக புத்த ஸம்ப்ரதாயம் -பாஸ்கரர் கண்டனம்
ஆத்ம சித்தி -இஷ்ட சித்தி -ஆளவந்தார்
ஜிஜ்ஞாச அதிகரணத்தில் ஸ்ரீ பாஷ்யகாரர்
ஸூகா வத் பதிந்த பிரசன்ன பவ்த்த விஜயே பரிதோ யதாத்வம் -முன்னோர் மொழிந்த முறை தப்பாமல்
கிளி போலே உரைத்தே ஸ்தாபனம்
ஹர்ஷர் -கண்டன கண்டன கத்யம் -இவர் ஸ்ரீ பாஷ்யகாரருக்கு பின்னும் தேசிகரும் முன்னும் எழுதிய அத்வைத நூல்
இதில் -தீரா யதோக்தம் அபி க்ராவத் ஏதத் உக்த்வா லோகேசு திக் விஜய கௌதுகம் ஆதனுதேவம் -என்பர் –

பிரஞ்ஞா யதோதிதம் இதம் ஸூகவத் பதந்தா பிரசன்ன பவ்த்த விஜயே பரிதோ யதாத்வம் -என்பர் இவர் இங்கு –
மந்தமதி சம்மோஹ சமானாய உபன்யாச நிரஸ்தா –பூர்வ பக்ஷ வாதங்கள் பலவற்றையும் விவரித்து
நிரசனம் செய்கிறார் சத தூஷணியில் –
இப்பொழுது -66-வாதங்களே கிடைத்துள்ளன -தத்வதீகா ந்யாஸ சித்தாஞ்சனம் கிரந்தங்கள் காணாமல் போனவை போலே இங்கும்
சத -நிறைய -என்றுமாம் என்றும் சொல்வர் -ஆனால் உபஸம்ஹார ஸ்லோகம் இல்லாமல் இருப்பதால் அங்கணம் அன்று
லகு சித்தாந்தம் மஹா சித்தாந்தம் பிரகிரியையில் இங்கும் முதல் எட்டு வாதங்கள் ப்ரஹ்மத்தை பற்றி –
மேலே அனுபூதி பற்றியும் ஜீவன் முக்தி -31-வாதம் ஸ்ருதி கட்டத்துக்கு பின்பு
சமன்வய அதிகரண பாஷ்யே பரேசாம் சயூத்ய கலஹம் உபக்க்ஷிப்ய ஜீவன் முக்த பக்ஷ ப்ரதிஷிப்த ததேவாத்ர
பூர்வ பர சங்கதி வ்யாகுர்ம-என்று அருளிச் செய்கிறார்
ஆக வாதங்கள்படியே -பேர் அருளால ஜீயர் -நேர் சிஷ்யர் -பட்டோலை பண்ணிய கிரந்தம் –

-64-வாதங்களை -8-வகைகளுள் –
பிரமாணங்கள் / கருத்தும் வேறுபாடுகளும் /அனுபூதி / ஜீவ பர ஸ்வரூபம் /
நிர்குண ப்ரஹ்மம் / பிரபஞ்சம் /அத்வைதம் / சாதனம் முக்தி
சிலர் -10-வகைப்படுத்துவர்
ஸூத்ர ஸ்வாரஸ்ய பங்க வாதம் / அவித்யா / பிரபஞ்ச மாயா /
அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாச–முதல் சூத்ர வியாக்யானம் /
ப்ரஹ்ம விசாரம் சாதன சதுஷ்டயம் / த்வம் பதார்த்தம் / தத் பதார்த்தம் /
மஹா வாக்ய பிரதிபக்ஷ வாதம் /ஜீவன் முக்தி / இதர அத்வைத வாதங்கள்

பிரமாணம்
ப்ரத்யக்ஷம் -அனுமானம் -ஆகமம் –
அத்வைதம் -ப்ரஹ்மம் ஒன்றே என்பதால் பிரமாணங்கள் மித்யை-மாயை -முத்துச்சிப்பி -வெள்ளி / பாம்பு கயிறு /
சாலம்பனத்வ மாத்ர நியமாத்-அர்த்தஸ்ய ப்ரதிபாசமானத்தவம் ஏவ ஹி ஆலம்பநத்வ அபேக்ஷிதம்
விசேஷணம் -உப லக்ஷணம் –
விசித்திர சக்தித்வாத்-இந்திரிய ஸம்ப்ரயோகதாரத்வ /
ஸாமக்ரி வைச்சித்ர்யாதேவ ததத் விஷயத்வ நியமோபி சம்விதா /
ந ஹி காரண உப லக்ஷணம் அபி தத் கார்ய காரணம் பவதி அதி பிரசங்காத்/
உப லக்ஷணம் உப லக்ஷ்யத்தை காட்டாதே

நியதி பூர்வ பாவித்தத்வம் -காரணம் -பூர்வ கால சத்வம் -ஸ்வ ஞானமே -/
ஸர்வதா மித்யா இல்லையே -இங்கு இல்லை -இப்பொழுது இல்லை -போல
ஸ்வே நைவ வா ஸ்வ விஷய ஞானாந்தரேந வா ச விஷய ஞான ஸ்வ ரூப பிரகாச –
ப்ரஹ்மம் -அதர்சனாத அன்வய வியதிரேக சித்தி
தேகாத்ம ப்ரத்யயோ யத்வத் ப்ரமாணத்வேன கல்பிதா லௌகிகம் தத்வாதேவேதம் பிரமாணம் த்வாத்மா நிச்சயித்த
வியவகாரிக வியவஸ்த்தை கொண்டு வேத பிரமாணம் ஸ்தாபிக்க வேண்டாம்

சூன்யமேவ தத்வமிதி மாத்யமிக வாக்யேன ச சஷா ச பாதோ த்ருச்யதே
அநிர்வசனீயம்
சம்வ்ருத்தி சத்யத்வம் -வியவஹரிகா சத்யத்வம்
த்வே சத்யே சமுபாச்ரித்ய புத்தானாம் தர்ம தேசானா லோகே சம்வ்ருத்தி சத்யம் ச சத்யம் ச பரமார்த்ததா —
சத்தாப்யுகமான மாத்ரேன
அதிகாரியோ அனுபாயத்வாத் ந வாத சூன்ய வாதினா
சத்யம் ப்ரசித்திரஸ்தி அத ஏவ வியவகாரமா ஹிந்து நாஸ்யாமூலம் பஸ்யமா -இஷ்ட சித்தி
சாவகா சத்வாத் அந்யதா சித்தம் பாத்யம் அந்வகா சத்வாத் அநந்யதா சித்தம் பாதகம்
அபச்சேத நியாயம்
சாஸ்த்ரேன நிர்விசேஷதத்வே சித்தேஸ்யாத் பேத வாசனா தோஷஸ்ததோஷ பாவே ச சித்தேஸ் யான் நிர்விசேஷ சித்தி
ஆம்நாயா ஏவ பலவான் தத் விரோதே பவ்ர்யா பார்யே பூர்வ துர்பல்யம் ப்ரக்ரிதிவத்-
பூர்வ பாதேந நோட்பதி உத்தராஸ்ய ஹி சித்யதி இதி
ஜ்வாலா பேத அனுமானம் -உபஜீவ்ய உபஜீவிக -திரி எண்ணெய் குறைவதையும் பிரத்யஷிக்கலாமே –

ஆஹுவிதார்த் ப்ரத்யக்ஷம் ந நிஷேத்ர் விபஷித நைகத்வ ஆகமஸ்தேந ப்ரத்யஷேண விருத்யதே
நிர்விசேஷ சின்மாத்ர க்ராஹி-பிராமண அனுபவத்தி -ப்ரமேய அனுபவத்தி –
சன்மாத்ர ப்ரத்யக்ஷ பங்க வாதம் -பேத தூஷண நிஸ்தர வாதம்
ஸ்வரூபம் -பேதம் -பானையை பார்த்து -பானை என்று அறிந்து -மண் இல்லை என்று அறிந்து
ஒன்றையா –இரண்டையுமா -ஒன்றுக்குப் பின் ஒற்றையா
ஆஸ்ரயம் -பிரதியோகி -ஸ்வரூப மாத்ர க்ராஹி பிரத்யக்ஷம்
யவ்கபத்ய க்ரமாயோகாத் வியவச்சேத விதானயோ ஐக்யா யோகச்ச பேதோ ந ப்ரத்யக்ஷ இதி யோ ப்ரஹ்ம -சம்வித் சித்தி -யமுனாச்சார்யர்
அந்வசாதம் -பேதம் ஸ்வரூபத்துக்குள் என்ன ஒண்ணாதே -அநந்ய ஆஸ்ரய தோஷம் –
ஸ்வரூபம் -அன்யோன்ய அபாவம்-வைதர்மயம் -அந்யத் ஏவ
விமர்ச பேதம்
வ்யாவ்ருத்த வியவகார ஹேது / ஜாதி ஸ்வரூபம் சேர்ந்தே பார்க்கிறோம் –
பசு –ஸ்வரூபத்தையும்ம் பேதத்தையும் சேர்ந்தே க்ரஹிக்கிறோம்

நிர்விகல்பக ப்ரத்யக்ஷம் -ச விகல்பக ப்ரத்யக்ஷம் –
கிரஹண அதர்சநாத் -அனுபபதேச
நிர்விகல்பிகம் நாம கேன சித் விசேஷண வ்யுக்த்ஸ்ய கிரஹணம் ந சர்வ விசேஷ்ய ராஹித்ஸ்ய
சம்ஸ்காரம் -பல இந்திரிய கிரஹணம் கொண்டு ச விகல்பகம் அறிகிறோம்
ஸம்ஸ்கார சக க்ருத இந்திரிய ஜன்ய தயா ச ப்ரத்யவமர்சம் ஞானம் ச விகல்பகம் ஸம்ஸ்கார நிரபேஷ கேவல
இந்திரிய ஜன்ய ஞானம் நிர்விகல்பகம் –வாதம் -11-
அத பிரத்யஷஸ்ய ந கதாசித் அபி நீர் விசேஷ விஷயத்வம்
யானுபூதிரஜாமேய நந்தாத்மாநந்த விக்ரஹ மஹதாதி ஜகந்மாயா சித்ர பித்திம் நமாமிதாம் –வாதம் -10-
அனுபூதி ஸ்வயம் பிரகாசா அனுபூதித்வாத் அநுபூதேர் அனுபாவ்யாத்வே கதாதிவாத் அநனுபூதிதித்வ பிரசங்க இதி –வாதம் -20-
ஸ்வத சித்தம் -அவேத்யா– நித்ய — நிர்விகாரத்வ– –ந நானாத்வம்—நிர்விசேஷ ஞானமே ஆத்மா –
ஒரே சந்திரன் பிரதிபிம்பம் -பல சந்திரன்கள் போலே தோன்றும்
விசேஷணங்களே கூடாது
ஒவ் ஒன்றுக்கும் தனி வாதம் மூலம் நிரசனம் –
ந ச ஸ்வத சித்தஸ்ய ப்ராக் அபாவாத்யா ஸ்வதா அந்யதோ வா சித்யந்தி அதோ அஜா
சம்வித் ஆத்மா அஜதத்வாத் யத் உக்தஸ் சாத்யம் ந பவதி தத் உக்தஸ் சாதனம் அபி ந பவதி யதா கத இதி –வாதம் -25-

இதம் அஹம் ஆதர்சம் இதி கேன சித் விசேஷண விஸிஷ்ட விக்ஷயத்வாத் ஸர்வேஷாம் அனுபவானாம் -ஸ்ரீ பாஷ்யம்
ந ஸ்வாபாத் அவஸ்தாஸ் வபி நிர்விசேஷ பிரகாச சித்தி –வாதம் -10-
அன்விதா பிதான வாதம் -பிரபாகரன் -வார்த்தைகள் மற்றவற்றுடன் சேர்ந்தே அர்த்தம்
அபிஹித அன்வய வாதம் -பட்டர் மதம் -வார்த்தைகள் தனியே பொருள் கொடுக்கும் -ஸ்மாரகம் மூலம் –
ந நிர்விசேஷ வஸ்த்துணி சப்தாத் பிரமாணம்
ஸ்வ சதையைவ ஸ்வாஸ்ரயம் பிரதி பிரகாசமானத்வ ரூபஸ்ய ஸ்வ சதையைவ ஸ் வ விஷய பாசகத்வ
ரூபஸ்ய வா கச்சித் அநு பூதி லக்ஷணஸ்ய ஸ்வ அனுபாவ சித்தஸ்ய அநபகமாத்–வாதம் -20-
அஞ்ஞான அவிரோதத்வாத் –
யோக்ய அநுபலப்தி
தஸ்மாத் ந ப்ராகபாவாதி அசித்யா சம்விதா அனுத்பதி உபபத்திமதீ
தமிமாம் இந்திரிய த்வாரகா ஞான பிரசாரம் அபேக்ஷயே உதயாஸ்தமயா வ்யபதேஷா –வாதம் -21-

அபாதிதா பிரபத்தி சித்த த்ரயஸ்ய பேத சமர்த்தநேந தர்சன பேதோபி சமர்த்தித ஏவ சத்ய பேதாத் சேதன பேதவத்
நித்யாபி சம்வித் தராத கர்மாநுரூபம் தேஸூ தேஸூ விஷயேஷு சம்கோகம் விகாசம் ச பஜதே –வாதம் -27-

அதோ ந கதான் சிதபி சர்வ விசேஷ சூன்யத்வம் பிரதி ஞாதும் சாக்யதே -வாதம் -24-

ஞாத்ருத்வம் ஹி ஞான ஆஸ்ரயத்வம்

தஸ்யா சர்வ மான அநாகராகத்வேன க புஷ்பாய மணத்வாத் –வாதம் -33-

அஹமர்தாத்மத்வ சமர்த்தன வாத ஞாத்ரு வாதஸ்ய பங்க வாத ஆத்மாத் வைத பங்க வாத
ஜீவ ஈஸ்வர ஐக்ய பங்க வாத –வாதம் -26-27–36-37-

யதா வஸ்தித ஸ்வரூப ப்ரகாசா ந அஞ்ஞானத் வாதி ஹேது –வாதம் -26-
சித்தம் அநாரோபித ஞாத்ருத்வ விஸிஷ்ட அஹமர்த்த ஏவ ஆத்மா இதி
யத் ப்ரஹ்மண குண சரீர விகார ஜென்ம கர்மாதி கோசார விதி ப்ரதிசேத வாச
அந்யோந்ய பின்ன விஷய ந விரோத கந்தம் அர்ஹந்தி தன்னை விஷய பிரதிஷேத போத்யா–தத்வசாரம்

விகிதம் வாக்கியம் அகண்டார்த்த பரம் சமானாதி கரண வாக்யத்வாத் சோயம் தேவதத்த இத்யாதி வாக்யத்வாத் –வாதம் -38-
சாமானாதி கரண்யம் -பின்ன ப்ரவ்ருத்தி நிமித்தானாம் சப்தானாம் ஏகஸ்மின் பார்த்தே வ்ருத்தி சாமானாதி கரண்யம்

அத ந கதஞ்சிதபி நிர்விசேஷ சின்மாத்ர வாதின தத் ஆனந்தத்வ சித்தி -வாதம் -57-

உபலக்ஷய உபலக்ஷணயோர் அபி போத்ய போதக பாவ லக்ஷண சம் ஸ்பர்சஷ்ய ஸர்வத்ர துஸ்ய ஜாத்வாத்
தாவத்தைவ ச சப்த வேத்யத்வ சித்த –வாதம் -45-

ப்ருஹத்வ ப்ரஹ்மணத்வ தஸ்மாத் உச்யதே பரம் ப்ரஹ்ம
ப்ருஹத்வாத் ப்ராஹ்மணத் வாத் ச தத் ப்ரஹ்மேதி அபிதீயதே
ப்ரஹ்ம சப்தேன ஸ்வபாவதா நிரஸ்த நிகில தோஷா அனவதிக அதிசய அஸங்க்யேய கல்யாண குணா புருஷோத்தம அபிதீயதே
ந ஹி நிர்விசேஷாதாயா அபிமதே சுத்தே பிருஹதி ப்ரஹ்மயதி இதி சுருதி யுக்த நிமித்தம் அஸ்தி –வாதம் -1-
அநாவ்ருத்தி சப்தாதி அநாவ்ருத்தி சபிதாத்
சத்வே ந பிராந்தி பாதவ்ஸ்தம் ந சத்வே க்யாதி பாதகவ் ஸதஸப்தயாம் அநிர்வஸ்யாவித்யா வேத்யைஸ்ஸக ப்ரஹ்மண –இஷ்ட சித்தி –

கடாத்யா அபரமார்த்தா வ்யாவர்த்தமானத்வாத் யத் யுக்த சாதனம் தத் யுக்த சாத்யம் யதா ரஜ்வாதி அதிஷ்டான சர்பா பூதலன அம்புதாராதி -வாதம் -16-

அவஸ்தாந்த்ர யோகித்வம் உபாதானத்வம் உச்யதே -ம்ருத் பிண்ட கடை த்ருஷ்டாந்த –
தத்தரைவை ஹி உபபத்யதே சர்ப்ப பூராந்த்ர மாலாதி ரூப வஸ்தாந்தர அன்வய ரஜவ் ந வித்யதே தஸ்மாத் நோபாதானத்வம் ஈஸ்யதே
இதம் அத்யஸ்த விஷ்வஸ்ய ப்ரஹ்ம உபாதான பாஷாணம் லோக வேத வ்ருத்தாதவாத ஸ்வயமேவ நிருத்யதே–வாதம் -53-

அவிக்ருதாஸ்யைவ சஹகாரி சக்ர சந்நிபாடேன காலா விசேஷ நியத கார்ய ஆரம்ப உபபதே–வாதம் -55-

அநாதி பாவ ரூபம் யத் விஞ்ஞானேன விஜீயதே தத் அஞ்ஞானம் இதி பிரஞ்ஞா லக்ஷணம் ஸம்ப்ரசக்ஸதே -தத்வ ப்ரதீபிகா
சப்தவித அனுபபத்தி
அஞ்ஞானம் -பாவ ரூபமா அபான ரூபமா இத்யாதி
ப்ரஹமாஸ்ரய அஜ்ஞான நிராச வாதம் -19-
திரோதான அனுபபத்தி வாதம் -35-
பாவ ரூப ஞான பங்க வாதம் -39-
ஜீவ ஞான பங்க வாதம் -40-
அவித்யா ஸ்வரூப அனுபபத்தி வாதம் -41-
மாயா அவித்யா விபாக அனுபபத்தி வாதம் -42-
நிவர்த்தக அனுபபத்தி வாதம் -43-
நிவ்ருத்ய அனுபபத்தி வாதம் -44-

விப்ரதிபன்னம் மான ஞானம் ஸ்வ ப்ராகபாவ வ்யதிரிக்த ஸ்வ விஷயாவரன ஸ்வ நிவ்ருத்ய ஸ்வ தேச கத வஸ்தாந்தர பூர்வகம் அப்ரகாசிதார்த்த ப்ரகாசகத்வாத் அந்தகாரே பிரதமோத்பன்ன பிரதீபா பிரபா வத் இதி

துர் கதத்வம் அவித்யாயா பூஷணம் ந து தூஷணம்
ந ஹி மாயாயாம் கச்சத் அனுபபத்தி அனுபபத்ய மானார்த்தைவ ஹி மாயா –ப்ரஹ்ம சித்தி –
ஆஸ்ரயத்வ விஷயத்வ பாஹினீ நிரவிபாக சிதிரேவ கேவல

நித்ய முக்த ஸ்வ பிரகாச சைதன்யைக ஸ்வரூபஸ்ய ப்ராஹ்மண அஞ்ஞான நானுபாவஷ ந சம்பவதி –வாதம் -18-

நித்ய முக்தஸ்ய பந்தாஷேத் நித்ய முக்தி ந சம்பவேத் பந்தஸ்யா பி ச நித்யத்வாத் பந்தா பாவவேது அமுக்ததா

யே து ப்ரஹ்மணோ தோஷம் பரி ஜிகீர்ஷந்தா ப்ரஹ்ம ஞானம் மாயா சப்தேன உபசரந்தி –வாதம் -42-

பர வ்யாமோஹந ஹேதுர் மாயா ஸ்வ வ்யாமோஹன ஹேதுர் அவித்யா –வாதம் -42-

அபுருஷார்த்த பரமார்த்த தர்சன ஹேதுர் அவித்யா –வாதம் -42-

ந ஹி மாயா யாம் கச்சித் அனுபபத்தி அனுபபத்யா மானார்த்தைவ ஹி மாயா –ப்ரஹ்ம சித்தி

ந கதஞ்சித் அபி நிர்விசேஷ நித்ய ஸ்வயம் பிரகாசே ஸ்வஸ்ய பரஸ்ய வா ஞான மாத்ர அகோசர வஸ்துனி திரோதான வாசோ யுக்தி காததே —

உபயோர் அபி யதாவஸ்தித ப்ரஹ்ம ஸ்வரூப பிரகாச ரூபத்வ விசேஷாத்

மித்யாத் வஸ்ய ச மித்யாத்வே மித்யாத்வம் பாதிதம் பவேத் ஸத்யத்வஸ்ய ச சத்யத்வே சத்யத்வம் சாதிதம் பவேத் –வாதம் -43-

தஸ்மாத் கிமபி வக்தவ்யம் யதனந்தரம் ப்ரஹ்ம ஜிஜ்ஞானசோபதிஷ்டயத இதி உச்யதே நித்ய அநித்ய வஸ்து விவேக
ஹாமுத்ரார்த்த போக விராஹ ஸ்மாதாமதி சாதன சம்பத் முமுஷுத்வம் ச இதி -ஸ்ரீ பாஷ்யம்

பூர்வ வ்ருதாத் கர்ம ஞானதந்த்ரம் தத ஏவ ஹேதோ ப்ரஹ்ம ஞாதவ்யம் இதி யுக்தம் பவதி -ஸ்ரீ பாஷ்யம்

ஐக சாஸ்த்ர்யா சமாராதன வாதம் -3-
அவிதேய ஞான பங்க வாதம் -4-
பாதித்த அனுவர்த்தி பங்க வாதம் -5-
விவிதிஸ சாதனத்வ பங்க வாதம் -6-
சாதன சதுஸ்த்ய பூர்வ வருத்தாத்வ பங்க வாதம் -8-
ஜீவன் முக்தி பங்க வாதம் -௩௧
வேதாந்த ஸ்ரவணே சித்தே நித்ய அநித்ய விவேக தீ நித்ய அநித்ய விவேகேண வேதாந்த ஸ்ரவணம் த்விதி –வாதம்-8-

ஞான சாமான்ய விஷய வேதனாதி சப்தானாம் தஸ்மின் விசேஷ சப்தார்த்த ஏவ பர்யவசானம் யுக்தம் –வாதம் -4-

ப்ரஹ்ம சத்யம் ஜெகன் மித்யா ஜீவோ ப்ரஹ்மைவ ந பர -அத்வைதி
நிஷ் பிரபஞ்சீகரண நியோக பங்க வாதம் -46-
அலேபக மத பங்க வாதம் -65-

வ்யாவ்ருத்த வியாவஹார ஹேது
அனுபூதி -தர்மபூத ஞானம் -இல்லை என்பர் அத்வைதி –
ஞான ஸ்வரூபன் ஞான குணகன்
நித்யத்வ -ஞானந்த்வ -அனந்தத்வ -அமலத்வ
ப்ரதிபாஷித சத்யம் -வ்யவஹாரிகா சத்யம் -பாரமார்த்திக சத்யம்
-64-வாதங்கள் -சதா தூஷினி -சதா பூசணி -பரமார்த்த பூஷணம்

பூர்வ மீமாம்ச-கர்ம காண்டம் -12-அத்தியாயங்கள் -ஜைமினி / அடுத்த -4-அத்யாயம் தேவதா காண்டம் -சங்கர்ஷணர்
உத்தர மீமான்ஸை -4-அத்யாயம் பாதாரயணர்
சாம்யா -சாதரம்யம்-ப்ரஹ்ம வேத ப்ரஹ்மைவ பவதி

—————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேதாந்த தேசிகன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: