வேதாந்த சாரதம நிஷ்கர்ஷம்-18 அபிப்ராய பேதங்கள் —

வேதாந்த சாரதம நிஷ்கர்ஷம்
அசாரம் அல்ப சாரஞ்ச சாரம் சாரதமம் த்யஜேத-பஜேதே சார தமம் சாஸ்த்ரே ரத்நாகரே இவாம்ருதம –
வைகுண்ட தீஷீதீய ஸ்லோகம்-
அசாரம்-பாஹ்ய குத்ருஷ்டிகள் என்று கொள்ள முடியாதே –சாசனம் செய்தாலே தானே சாஸ்திரம் ஆகும் –
வேதாத் சாஸ்திரம் பரம் நாஸ்தி
பர கத ஸ்வீகார நிஷ்டை -பரார்த்த கைங்கர்யம் –

ஸ்ரீ வசன பூஷணம் -பிரபத்தி பரிச்சேதம் -வ்ருத்தி -கைங்கர்ய பரிச்சேதம் –
த்வயம் பூர்வ உத்தர கண்டார்த்த விவரணம்

ஸ்ரீ எறும்பி அப்பாவின் பர பவ்த்ரரான -அழகிய மணவாள பெருமாள் நாயனார் –என்கிற –
ஸ்ரீ வரவர குருவரர்-ரஹஸ்ய விவேகம் -18-விஷய அபிப்ராய பேதங்கள் இருப்பதை காட்டி அருளுகிறார்

1-ஸ்ரீ தேவி உபாயம் ஆகிறாள்
2-ஸ்ரீ தேவி விபு ஸ்வரூபம்
3-சரண வரண வாக்குக்கு உபாயத்வம் உண்டு என்பதற்கு பிரமாணங்கள் உண்டு
4-கைவல்யம் மோக்ஷம் ஆகாது
5-கைவல்யம் அனுபவித்த பின்பும் பரமாத்மாவை அனுபவிக்கலாம்
6-கைவல்யம் அண்டத்துக்குள்ளே இருப்பதற்கு பிரமாணங்கள் உள்ளன
7-பிரபத்தி துர்லபமானது
8-சக்தி உள்ளவர்களுக்கு பக்தி யோகத்தில் அதிகாரம்
9-சக்தி அற்றவர்களுக்கே பிரபத்தியில் அதிகாரம்
10-பக்திக்கு அங்கமாக இருக்கும் கர்மா யோகாதிகளுக்கு ஸ்வதந்த்ர உபாயத்வம் கூடாது
11-ஸாத்ய உபாயத்தினால் சுத்த வஸ்து சாதிக்கப் படுகிறது
12-ஸாத்ய சாதனங்களுக்கு வேறுபாடு உண்டு
13-வேறான சாதனத்தாலேயே வேறான ஸாத்யம் சாதிக்கப் படுகிறது
14-பரித்யஜ்ய என்கிற உபாயாந்தர தியாக வசனம் அதிகாரத்தால் ஏற்கனவே உள்ளதை அனுவாதமே செய்கிறது
15-திருமந்திரத்தில் பிரணவம் இல்லாமலே எட்டு அக்ஷரம்
16-நித்ய முக்தர்களுக்கு ஸ்ருஷ்டியாதிகளில் சக்தி கிடையாது
17-தோஷத்தை காணாது இருப்பதே வாத்சல்யம்
18-பிறர் துன்பத்தை களைவதில் விருப்பமே தயை

————

லோக பிரசித்த வாசிகள்-
1-நிர்ஹேதுக கிருபை அவனுக்கு / 2-பலத்தில் பேதம் இல்லை /
3-அவளுக்கு ஸ்வரூப விபூத்தவம் இல்லை-ஜீவ கோஷ்ட்டி போலே அணுத்துவமே -ஆனால் அகடிகடநா சாமர்த்தியம் உண்டு /
4-கர்ம ஞான யோகங்கள் ஸ்வதந்த்ர சாதனங்கள் /5- அவளுக்கு உபாயத்வம் இல்லை புருஷகாரத்துவமே உள்ளது /
6-குற்றங்களை காணாமல் இருப்பது மட்டும் இல்லை குணமாக கொள்வதே வாத்சல்யம் /
7-காருண்யம் -பிறர் அநர்த்தம் களைவது மட்டும் இல்லை அதனால் தான் துன்புறுவதுவும் /
8-பிரபத்தி மோக்ஷ சாதனம் இல்லை -அதிகாரி விசேஷணமே
9-ஸ்வரூப யாதாம்யா ஞானம் உள்ளதே பிரபத்திக்கு அதிகாரம் -சர்வாதிகாரம்
10-உபாயாந்தரங்களை கைவிடச் சொல்வதே பரித்யஜ்ய /
11-கர்மம் கைங்கர்யத்தில் புகும்
12-சாதனாந்தரங்கள் ஸ்வரூப விருத்தம்
13-ஆனுகூல்ய சங்கல்பாதிகள் நெல் குத்த ஸ்வேதம் போலே தானே வருமவை-அங்கங்கள் அல்ல –
14-பகவத் இச்சையே ஹேது பிரபத்திக்கும் பலம் தப்பலாம் -பரத்தாழ்வான் இடம் கண்டோம்
15-புன பிரபத்தி கொண்டு பிராயச்சித்தம் கூடாது முன் செய்த ஒன்றை நினைப்பதே வேண்டும்
16-தாழ்ந்த வர்ணனாக இருந்தாலும் -வாக் கொண்டு மாத்திரம் கௌரவிக்காமல் -குல தைவம் போலே பூஜிக்கத் தக்கவன்
17-அந்தர்யாமியாக பரிசாமாப்ய வர்த்தகம் உண்டு
18-கைவல்யம் நிதயம் –

—————————

அருளினன் -அர்த்திக்காமல் முலைக்கடுப்பாலே பீச்சுவார்தைப் போலே
யான் ஒட்டி -இருப்போம் என்றால் ஓட்டோம் என்று இசைவை அபேக்ஷிக்காமல் இருப்பான்
நிரபேஷமாகவே ருசியை பிறப்பித்து-வளர்த்து -விரோதிகளை போக்கி -தேச விசேஷம் கொண்டு போய்
ப்ராப்த கைங்கர்யம் கொடுக்கும்
அதிகாரி சாபேஷமும் புருஷகார சாபேஷமும் உண்டு
அங்கங்களை சஹியாத சுணை உண்டே
வெறிதே அருள் செய்வார் -சைதன்ய பிரயுக்தம் ருசி
மதி -அனுமதி -புகும் இடத்தால் விலக்காமையே -பட்டர்
வைத்தேன் மதியால் -இச்சித்தேன் -அதுவும் அவனது இன்னருளே
இழந்த நாள் இழந்ததும் பெரும் நாள் பெறுவதும் அவனாலேயே
காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி
வைஷம்யம் நிர்க்ருண்யம் சர்வமுக்தி பிரசங்கம் வாராது -ருசியை அபேக்ஷித்து செய்கையாலே
ஸ்வீகாரம் தானும் அவனாலே வந்தது -ஸ்ருஷ்ட்டி அவதார முகத்தால் பண்ணின கிருஷி பலம் –
அதுவும் அவனது இன்னருளே -இத்தை ஒழியவும் கார்யம் செய்யும் என்று நினைக்கக் கடவன்
ஸ்வீ காரம் -சர்வமுக்தி பிரசங்க பரிஹாரார்த்தம் -புத்தி சமானார்த்தம் -சைதன்ய கார்யம் -ராக பிராப்தம் –
ஸ்வரூபநிஷடம் -அப்ரதிஷேத த்யோதகம் ரக்ஷணத்துக்கு அபேக்ஷிதம் ரஷ்யத்வத்துக்கு அனுமதியே
அசித் வ்யாவ்ருத்த வேஷத்தை சாதனம் ஆக்க ஒண்ணாதே
இவன் அவனைப் பெற நினைக்கும் போது பிரபத்தியும் உபாயம் அன்று
அவன் இவனைப் பெற நினைக்கும் போது பாதகமும் விலக்கு அன்று

பகவத் ப்ரவ்ருத்தி விரோதி ஸ் வ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி தானே பிரபத்தி
நமஸ் -ஸ்தூல யோஜனை -ஸூஷ்ம யோஜனை -பர யோஜனை –
ஸ்தூல யோசனையில் -ஸ்வரூப அந்தர்கதம் -ஸ்வயம் ப்ரயோஜன சேஷ வ்ருத்தி –
மானஸ வாசிக காயிக நமஸ்காரம் -பூர்ண சேஷ வ்ருத்தி -சேஷத்வ ஞானமே நமஸ் சப்தார்த்தம்
ஸூஷ்ம யோஜனை -மம-என்பதை நிஷேதித்து -எனக்கு நான் இல்லை சமீஸீன ஞானம் –
சேஷமாயுள்ள என் சரீரமும் நானும் அவனுக்கு சேஷம் -யானும் என் உடைமையும் நீயே —
ஸ்வரூப உபாய பல மூன்று அம்சங்களிலும் அவனே பிரதானம் –
ஸ்வ சேஷத்வ -ஸ்வ ரக்ஷகத்வ -ஸ்வ போக்த்ருத்வ ரூப ஸ்வாதந்தர்ய நிவ்ருத்தி இந்த நமஸ் சப்தார்த்தம்
சம்பந்த சாமான்யம் -அவனுக்கே ஸ் வம்மாயும் ரஷ்யமாயும் போக்யமாயும் இருக்கை –
ஸ்வ ஸ்வாதந்தர்ய -ஸ்வ யத்ன – ஸ்வ போக -நிவ்ருத்திகள் -தன்னாலே வரும் நன்மை விலைப்பாலே போலே –
இனி பர யோஜனை –
நகாரம் வழியையும் மகாரம் பர தானம் -உபாய உபேயம் -என்றபடி

பர வ்யூஹ விபவ ஹார்த்த -அந்தர்யாமி அர்ச்சா -ஆச்சார்யர் -உத்தரோத்தரம் ஸூலபம்
ஆஸந்நத்வாத் -தயாளுதத்வாத் ஞாநித்வாத் குண பாவித-நான்கு ஹேதுக்கள்
ஸந்நிஹிதன் – பரம காருணீகர் -ஞானத்தை வெளிப்படுத்துபவன் -குணாதிகன் –
மாம் -கையும் உழவு கோலும்-பிடித்த சிறுவாய்க் கயிறும் -சேனா தூளி தூ சரிதமான திருக் குழலும் –
தேருக்குக் கீழே நாற்றின -நாட்டின திருவடிகளுமான -சாரத்ய வேஷம்
ஸுலப்யத்துக்கு எல்லை நிலம் அன்றோ ஆச்சார்ய பதம் -மாம் திருவடிகள் நிலையம் -ஆச்சார்யரையும் –
கையும் -காருண்யாத் சாஸ்த்ரா பாணி நா
உழவு கோல் -இத்தை செய் இத்தைச் செய்யாதே தூண்டி விடும்
-18-தடவை நடந்து பெற்ற அர்த்த விசேஷம் அன்றோ இது
சாஷான் நாராயணோ தேவ க்ருத்வா மர்த்யமயீம் தநும் -மக்நா னுத்தரதே லோகான் காருண்யான்
சாஸ்த்ரா பாணி நா –குரு பரம்பரா சாரம் -தேசிகன்

பீதக வாடைப்பிரானார் பிரம குருவாகி வந்து –
ஆழ்வார்கள் ஆவேச அவதாரம் -ஆச்சார்யர்கள் -சாஷாத் அவதாரம் –
தேனார் கமலத் திரு மா மகள் கொழுநன் தானே குருவாகி தன்னருளால் மானிடர்க்காய் இந்நிலத்தே
தோன்றுதலால் யார்க்கும் அவன் தாளிணையே உன்னுவதே சால உறும் -ஞான சாரம் –

ஆர்த்தோ பச்சந்த நம கத்யம் பாஷ்யம் பரர் ஆஞஜனம் இதயா விலதியோ அப்யேவம் ப்ரஸீதந்து ப்ரமானாத்
ஆர்த்தர்களுக்கு கத்யம் -பிறருக்கு கீதா பாஷ்யம்
வரணம் -அனுபாய பிரபத்தி -சரணாகதி
ந்யாஸம் -உபாய பிரபத்தி –
பலம் ரூபம் விதி -நாமங்களில் இரண்டுக்கும் வாசி உண்டே
என் சுமையை நீயே ஏற்றுக் கொள்ள வேணும்-உன்னிடம் என் பாரம் -ஸ்வா தந்திர கர்ப்பம்- என்பதற்கும்
நீ எனக்குப் பலனை அளிப்பாயாக -பாரதந்தர்ய கர்ப்பம் -என்பதற்கும் வாசி உண்டே
ஜிதந்தே -ஜிதம் முதல் ஸ்லோகம் ந்யாஸம் தேவா நாம் அடுத்த ஸ்லோகம் சரணா கத்தி
ஸ்தோத்ர ரத்னம் -21-நமோ நம ஸ்லோகம் நியாசம் /-22-ந தர்ம -சரண வர்ணம் –
கத்யத்திலும் -த்வத் பாதார விந்த யுகளம் சரணம் அஹம் ப்ரபத்யே -என்று சரணாகதியும்
நமோஸ் துதே -என்று ந்யாஸமும் -வேறாக உண்டே
புருஷ ஸூக்தத்திலும் -அபதநந புருஷம் பஸூம -என்று ந்யாஸமும் அத பயஸ் சம பூத -என்னும் இடத்தில் சரணாகதியும்
மன்மனா பவ -18-65–பர ந்யாஸம்
சர்வ தரமான -18-66–சரணாகதி
ஓம் என்று ஆத்மாவை த்யானம் யூஞ்சீத -விதி நியாசத்துக்கு -யோகம் த்யானம் -அதுக்கு
சரணம் வ்ரஜ உபாயம் வ்ருணு–ஸுலப்யாதிகளிலே நோக்கு -ஆகவே விதியிலும் பேதம்
சரணவ் -என்று ஸ்ரீ பராங்குச பரகால யதிவராதிகள் உடன் கூடி இருப்பதையே காட்டும்
ஸ்வார்த்த பரார்த்த கைங்கர்ய ரூப பல பேதமும் உண்டே
ப்ரியதம ஏவ வரணீயோ பவதி –உண்ணும் சோறு இத்யாதி என்று இருப்பவர்களே ப்ரியதமர்-

யமே வைஷ வ்ருணுதே / ப்ரஜாபதிஸ் த்வம் வேத / அம்ருதஸ் யைஷ சேது /
இவற்றின் தாத்பர்யங்களை ரஹஸ்யமாகவே உபதேசித்து அருள –
இவற்றை க்ரந்தப்படுத்தி –
பல தசையிலும் ஸ்வார்த்த பரமாயும் பரார்த்த பரமாயும் வாசி என்பதை
ஸ்ரீ வசன பூஷணம் ஆச்சார்ய ஹிருதயம் காட்டும்

தர்சன சாமானகார த்ருவா அநு ஸ்ம்ருதி ரூபம் பகவத் உபாசனம் ஹித தமம் அவிஹிதமம்
தச்ச சத ஷர ந்யாஸ வைசவாநர மது பூம தஹராதி பேதேன பஹு விதம் -தேசிகன் -நியாய பரி ஸூத்தி
பொறு மா நீள் படை திருவாய் மொழி ப்ரமேயம் -அவ்யாஜ உதார பாவாத் -தேசிகன் /
தருமாறு ஒரு ஏது அற -மா முனிகள் -விஷயீகாரம் நிர்ஹேதுகம் இருவருமே அருளிச் செய்தமை –

இத்தால் பகவத் அத்யந்த பாரதந்தர்யம் ஜீவ ஸ்வரூப யாதாம்யம் –
ஜீவன் ஸ்வ ரக்ஷண ப்ரவ்ருத்ய அநர்ஹன்
அவனுக்கு சித்த உபாய பூதனான பகவானே உபாயம்
அவன் முக மலர்த்திக்கு உறுப்பான கைங்கர்யமே பரம புருஷார்த்த லக்ஷண மோக்ஷம்

———————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வரவர குருவரர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ எறும்பு அப்பா திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: