ஆசை உடையார்க்கு எல்லாம் -பார் உலகில் பேசி வரம்பு அறுத்தார்-எம்பெருமானார் வைபவம் – ஸ்ரீ வெங்கடேஷ் ஸ்வாமிகள்

ஜகம் -கஜம் / ரக்ஷணம் -ஜகத் ரக்ஷணம்-சங்கல்பத்தாலே -இங்கேயோ க சப்தம் கேட்டதும் ஜாம் என்று குதித்தானே –
தானே திருச் செவி சாத்தி -ஸ்ரீ ராமாயணம் -போலே ஸ்ரீ இராமானுஜ நூற்றந்தாதி
1 sq 1 times 2 sq 2 times 3 sq 3 times –108
பூ மன்னு மாது -பஞ்சாம்ருதம் -மாது பொருந்திய மார்பன் –பா -பாக்தாம்ருதம் -மாறன் –
மாறன் அடி பணிந்து உயந்த ராமானுஜன் எனக்கு ஆராவமுதம் –
நெஞ்சே சொல்வோம் அவன் நாமங்கள்-நாவின் செயலை மனமே விரும்பியும் நினைத்தாலே போதுமே –

இளையாழ்வார் -திருமலை நம்பி /-பூத புரீசர் -ஆதி கேசவன் /–ராமானுஜர்-பெரிய நம்பி / –
எதி ராஜர் தேவ பெருமாள் / உடையவர்-நம் பெருமாள் -திருவரங்கன் செல்வம் எல்லாம் முற்றும் திருந்த வந்தான் வாழியே —
உடையவர் உபய விபூதிக்கும்- முற்றும் -என்பதால் ஸ்ரீ ரெங்கம் மட்டும் இல்லை –
பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதும் சோராமே ஆள்கின்ற எம்பெருமான் –
/ -தேசிகேந்த்ரர்-திருமலை அப்பன் / –
ஸ்ரீ பாஷ்யகாரர் -‘ சரஸ்வதி -/திருமாலை ஆண்டான் வழங்கிய சட கோபன் பொன்னடி /
ஆழ்வார் திருவரங்க பெருமாள் அரையர் -லஷ்மணி முனி /கோயில் அன்னான் -ஆண்டாள் /
திருப்பாவை ஜீயர் -பஞ்சாச்சார்யா பாதாச்சார்யர் -/எம்பெருமானார் -திருக் கோஷ்டியூர் நம்பி –
ஆளவந்தார் ஆழ்வார்-ஸ்தோத்திரங்கள் அர்த்தம் /ஈசாண்டான் நரசிம்ம மந்த்ர அர்த்தம் -ஆராதனை பெருமாள் நரசிம்கரே
திருக்கச்சி நம்பி யும் உண்டே

mentally affected teacher harassing student- maths -போலே யோக்யத்தை பார்த்தே உபதேசம் –
அனுவர்த்த பிரசன்னாச்சார்யர்கள்-முன்புள்ள முதலிகள் –

1-சம்சார பீஜம் கழித்து -வைராக்யம் வளர்ப்பதே முதல் தகுதி –
சாஷ்டாங்க நமஸ்காரம் -கதை -தானம் பண்ணாதவன் -ஸ்வப்னம்-கை விரலை காத்த -முக்கூர் ஸ்வாமிகள் சொல்வாரே
ஆனுமானிக அதிகரணம்-மூன்று வரங்களையும் கடக்க உபநிஷத் –
முதல் வரம் -பாகவத அபசாரம் -போக்க வேண்டும் -அதனால் அப்பா ஏற்று கொள்ள வேண்டும் –
ஸ்வர்க்கம் -பக்திக்கு மட்டும் மோக்ஷம் இல்லை -கர்மாவுடன் கூடிய பக்திக்கே மோக்ஷம் =-ஆராதனம் அறிய அக்னி வித்யை
அப்புறம் மோக்ஷம் கேட்டான் ஸ்வேத கேது
நாராயணன் -தயிர் சாதம் ஊறுகாய் போலே யமுனையும்
நாயமாத்மா சுருதி விசேஷம் -ஞான முத்திரை -கட்டை விரல் உதவி வேண்டுமே -சரணாகதி -அவனாலே அவனை அடைய வேண்டும்

2-அடுத்த -அஹங்காரம் மமகாராம் தவிர்த்து வர -நடாதூர் அம்மாள் -தேசிகன் -அகில புவன-சகல நிகில சொல்லாமல் –
எங்கள் ஆழ்வான்-தினவு கெட சொல்வான் சோழியன் –
நான் செத்த பின்பு வா –அடியேன் என்றதுமே உபதேசம் –
பிரணவம் வடிவே ஸ்ரீ பாஷ்யம் / அகில -அகாரம்/ யுக்தம் ஜ-உகாரம் -2 -2 – /இது சர்வம் சமஞ்சயம் -மகாரம்
பிராணவாகார விமானம் போலே
சுக பிரகாசர் -கூரத் தாழ்வான் கொள்ளுப் பேரன் -சேஸி சேஷ பாவம் –
சேஷன் மேலே சேஷி கண் வளர்ந்து காட்டுவான் –
நான்முகன் விட வேண்டுவது மிகவும் உண்டே அதனால் பல ஜென்மங்கள் வேண்டும் மோக்ஷத்துக்கு அவனுக்கு

மூன்றாம் தடவை -ஆத்மா ஞானம் கை வந்து வா
அர்த்த பஞ்சகம் -ஜீவாத்மா ஸ்வரூபம்

4-தேகாபிமானம் தொலைத்து வா -உடம்பை வெய்யில் வைத்து -புறம் சுவர் ஓட்டை மாடம் தானே சரீரம்
அனந்தாழ்வான் -பாம்பு -கடியுண்ட பாம்பு கடித்த பாம்பு பலம் எதுக்கு அதிகம் -விராஜா -கோனேரி தீர்த்தம் செய்து கைங்கர்யம்

5-அடுத்து ஐஸ்வர்ய கைவல்ய ஆசை ஒழிந்து வா

6-விஷயாந்தர பற்றுகள் அற்று வா -தைலதாராவதி உபாசனம் -ஜடாபாரதர் -மான் கதை -பரிவு இருக்கலாம் பற்று கூடாதே –

7-ஏழாவது –பகவத் விஷய ருசி கொண்டு வாரும் -பற்றிலையாய் அவன் முற்றில் அடங்க வேண்டும் -மயிலே பெருகும்

8-ராக த்வேஷ இரட்டை இல்லாமல்

9-பாரதந்த்ர உணர்வு -அசித்வத்-ஆளவந்தார் போலே நினைத்து பெரிய நம்பி சேவிக்க -கண்டு கொள்ளாமல் போனார்

10-ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷணத்வம் கை வந்து வாரும்

11-சாத்விக பரிக்ரஹம் பெற்று வாரும் -நல்லார் பரவும்

12-பாகவத பரிக்ரஹம் பெற்று வாரும்

13-பகவத் பரிக்ரஹம் -அளியல் நம் பையல்–நம் இராமானுசன்

14-அநந்ய சேஷத்வம் கிடைத்த பின்பு -அவன் ஒருவனுக்கே -திருவானைக்கோயில்

15-அநந்ய பிரயோஜனத்வம் பெற்று வாரும்

16-அநந்ய போக்யத்வம் பெற்று வாரும் –

17-ஆச்சார்ய அனுக்ரஹம் பெற்று வாரும் -தண்டம் பவித்ரம் மட்டும் வாரும் –

18-அதிகாரி புருஷர் வாரும் -முதலியாண்டான் கூரத் தாழ்வான் உடன் வந்தார்

நமக்கு சரம ஸ்லோகார்த்தம் பெற அதிகாரம் பெற காட்டிக் கொடுக்கவே இந்த அபிநவ நாடகம் –

ஆசை உடையார்க்கு எல்லாம் -பார் உலகில் பேசி வரம்பு அறுத்தார் /அதிகாரத்தை இவ்வளவு குறைத்து -கிருபா மாத்ர பிரசன்னாச்சார்யார்

எம்பெருமானார் தர்சனம் -என்று நம் பெருமாள் பேர் இட்டு நாட்டி வைத்தார் -எம்பெருமானார் வளர்த்த இந்த செயலை அறிகைக்காகவே
பரம ஹம்சர் -அன்னமாய் –அருமறையை வெளிப்படுத்திய அம்மான் -தேவர்களுக்கு மட்டுமே அவன் –
இவரோ சாரத்தை பரம மக்களுக்கு உபதேசித்த பரம ஹம்சர் எம்பெருமானார் –

பொலிக பொலிக பொலிக –எங்கும் வெண்மை –தண்ணீரும் பால் போலே ஆக –
அன்னம் குழம்பும் படி அன்றோ ராமானுஜர் செயல்கள் -தேசிகன் –
வேதம் -பால் -குத்ருஷ்ட்டி -தண்ணீர் -நீக்கிய பரம ஹம்சர் –
பரனையே வென்ற பரம ஹம்சர் -அதிகாரம் இல்லாதவர்க்கு அன்றோ எதிராசா -நீர்

———————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வெங்கடேஷ் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: