ஸ்ரீ ப்ருஹதாரண்ய உபநிஷத் -ஐந்தாம் அத்யாயம் /ஆறாவது அத்யாயம்-

பூர்ணம் அத
பூர்ணம் இதம் பூர்னாத் பூர்ணம் உதஸ்யதே
பூர்ணஸ்ய பூர்ணம்
ஆதாய பூர்ணம் ஏவ வசிஷ்யதே
ஓம் கம் ப்ரஹ்ம கம் ப்ரஹ்ம வாயுரம் கம் இதி ஹா ஸ்மாஹா
கௌர வ்யாயநீ புத்ர வேதோ அயம் ப்ராஹ்மணா விது வேதைநேந யத் வேதிதவ்யம் -5-1-1-

பிரவணம்–கம் – ஆகாசம் அபரிச்சின்னம் –
வம்ச ப்ராஹ்மணம் -கீழே உபதேசித்த -குரு பரம்பரை மூலம் பலரும் பெற்றதை விவரிக்கும் –

——————————

த்ரயா ப்ரஜாபத்யா பிரஜாபதவ் பிதாரி ப்ரஹ்மசர்யம் ஊசு தேவா மனுஷ்யா அசுரா உசித்வா ப்ரஹ்மசர்யம்
தேவா ஊசு ப்ரவீது நோ பவான் இதி தேப்யோ ஹைதத் அக்ஷரம் உவாச தா இதி வியஜ்ஞசிஸ்தா
இதி வியஜ்ஞசிஸ்மா இதி ஹோவாச தாம்யத இதி ந ஆதேதி ஓம் இதி ஹோவாச வியஜ்ஞசிஸ்த்தேதி –5-2-1-

த-ஒரே உபதேசம் தேவர்-மனுஷ்யர் -அசுரர்களுக்கு
த -தாமயதா-வைராக்யம் தேவர்களுக்கு -தமம்-செருக்கு உண்டே அதனால் -புலன் அடக்கம் வேண்டும்
த -தத்தா-தானம் வழங்க மநுஷ்யர்களுக்கு
த -தயத்வம் -அசுரர்களுக்கு
மேகம் தத இடிக்க -தமம் தானம் தயை மூன்றும் வேண்டும்-

—————————————–

அத ஹைனம் மனுஷ்ய ஊசு ப்ரவீது நோ பவான் இதி தேப்யோ ஹைதத் ஏவாக்ஷரம் உவாச த இதி
வியஜ்ஞாசிஸ்தா இதி வியஜ்ஞாசிஸ்மா இதி ஹோசு தத்த இதி ந ஆத்ஹேதி
ஓம் இதி ஹோவாச வியஜ்ஞாசிஸ்தேதி –5-2-2-

அத ஹைனம் அசுரா ஊசு ப்ரவீது நோ பவான் இதி தேப்யோ ஹைதத் ஏவாக்ஷரம் உவாச த இதி
வியஜ்ஞாசிஸ்தா இதி வியஜ்ஞாசிஸ்மா இதி ஹோசு தயத்வம் இதி ந ஆத்ஹேதி
ஓம் இதி ஹோவாச வியஜ்ஞாசிஸ்தேதி –
தத் ஏதத் ஏவைசா தைவீ வாக் அநு வததி ஸ்தனயித்னுஹ்த த த இதி தமயத தத்த தயத்வம்
இதி தத் ஏதத் த்ரயம் சிக்சேத் தமன் தானம் தயாம் இதி–5-2-3-

—————————————

ஏச ப்ரஜாபதிர் யத் ஹர்தயம் ஏதத் ப்ர-ஹ்ர் -த -யம் இதி
ஹ்ர் இதி ஏகம் அக்ஷரம் அபி ஹரந்தி அஸ்மை ஸ்வாஸ் சான்யே ச ய ஏவம் வேத
த இதி ஏகம் அக்ஷரம் தத யஸ்மை ஸ்வா ஸ் சான்யே ச யா ஏவம் வேத
யம் இதி ஏகம் அக்ஷரம் எதி ஸ்வர்கம் லோகம் யா ஏவம் வேத -5-3-1-

ஹ்ர் -அனைத்தையும் தன்னுள் க்ரஹிக்கும்
த -அனைவரும் தருவார்கள் -அனைத்து அபீஷ்டங்களும் பெறுவோம்
ய -போவோம் -பரம பதம் செல்வதைக் குறிக்கும்

————————————

தத் வை தத் ஏதத் தத் ஆச சத்யம் ஏவ ச யோ ஹைதன் மஹத் யக்ஷம் பிரதமஜம் வேத சத்யம் ப்ரஹ்மேதி
ஜெயதீமாம் லோகான் ஜித இன் ன்வ் ஆச யா ஏவம் எதன் மஹத் யக்ஷம் பிரதமஜம்
வேத சத்யம் ப்ரஹ்மேதி சத்யம் ஹி ஏவ ப்ரஹ்ம -5-4-1-

ப்ரஹ்மமே மஹத் –

————————————–

ஆப ஏவதம் அக்ர ஆசு தா ஆப சத்யம் அஸ்ர்ஜந்த சத்யம் ப்ரஹ்ம ப்ரஜாபதிம் ப்ரஜாபதிர் தேவான் தே தேவா சத்யம்
ஏவோபாஸதே தத் ஏதத் த்ரை அக்ஷரம்
ச இதி ஏகம் அக்ஷரம்
தி இதி ஏகம் அக்ஷரம்
யம் இதி ஏகம் அக்ஷரம்
பிரதம உத்தம அக்ஷரே சத்யம் மத்யதோன்ர்தம் தத் ஏதத் அந்தரம் உபயதா சத்யேன ப்ரக்ரஹீதம்
சத்ய பூயம் ஏவ பவதி நைவம் வித்வாம்சம் அம்ர்தம் ஹினஸ்தி – 5-5-1-

தத் யத் தத் சத்யம் அசவ் ச ஆதித்ய யா ஏச ஏதஸ்மின் மண்டலே புருஷோ யஷ் சாயம் தக்ஷிணே அஷன் புருஷ தாவ் ஏதவ்
அன்யோன்யஸ்மின் ப்ரதிஷ்டிதவ் ரஸ்மிபிர் ஏஸோஸ்மின் ப்ரதிஷ்டிதவ் பிராணைர் அயம் அமுஷ்மின் ச யதோத்க்ரமிஷ்யன்
பவதி சுத்தம் ஏவைதன் மண்டலம் பஸ்யதி நைனம் ஏதே ரஷ்மய ப்ரத்யாயந்தி -5-5-2-

ய ஏச ஏதஸ்மின் மண்டலே புருஷ தஸ்ய பூர் இதி சிர ஏகம் சிர ஏகம் ஏதத் அக்ஷரம்
பூவை இதி பாஹு த்வவ் ஏதே அக்ஷர -ஸ்வர் இதி ப்ரதிஷ்டித த்வே ப்ரதிஷ்டதே த்வே ஏதே அக்ஷரே தஸ்ய உபநிஷத்
அஹர் இதி ஹந்தி பாப்மானம் ஜகதி ச யா ஏவம் வேத -5-5-3-

ஆதித்ய மண்டல மர்த்ய வர்த்தியே கண்ணுக்குள் உள்ள ப்ரஹ்மம் –

பூ ஏக அக்ஷரம் -தலை ஒன்றே / புவ-இரண்டு அக்ஷரங்கள் -இரண்டு கைகள் /சுவ-இவற்றைத்தாங்கும் -இரண்டு கால்கள் போலே
பர்க-ஒழிக்கும்-அஹர்-ரஹஸ்ய நாமம் -ஹரி -இருட்டை போக்கி -பகல் -அஹம் -ரஹஸ்ய நாமம் -ஹிருதய அந்தர்யாமி புருஷனே சூர்ய மண்டல மத்யவர்த்தி –

————————————————-

மநோ மயோ அயம் புருஷ பாஹ் ஸத்ய தஸ்மிந் அந்தர் ஹ்ருதயே யதா வ்ரீஹிர் வா யாவோ வா ச ஏச
சர்வஸ்ய ஈசான ஸர்வஸ்ய அதிபதி சர்வம் இதம் பிரசாஸ்தி யத் இதம் கிம் ச -5-6-1-

——————————————–

வித்யுத் ப்ரஹ்ம இதி ஆஹு விதானாத் வித்யுத் வித்யதி ஏனம் பாப்மன யா ஏவம் வேத
வித்யுத் ப்ரஹ்மேதி வித்யுத் ஹி ஏவ ப்ரஹ்ம -5-7-1-

சாண்டில்ய வித்யை -மின்னல் போலே ப்ரஹ்மம் –

——————————————

வாசம் தேனும் உபாஸீத தஸ்யாஸ் ஸத்வார ஸ்தநா ஸ்வாஹா காரோ வஸத் -கரோ ஹந்த -கார ஸ்வதா -கார
தஸ்யை த்வவ் ஸ்தநவ் தேவா உப ஜீவந்தி-ஸ்வாஹா -காரம் ச வஸத் -காரம் ச ஹந்த காரம் மனுஷ்யா ஸ்வதா காரம் பிதர
தஸ்யா பிராணா ர்ஷப மநோ வத்ச -5-8-1-

நான்கு வேதங்கள் – -பசு நான்கு முலைக்காம்புகள் / ஞானம் போஷகம் /வஸத் பர ப்ரஹ்ம சமர்ப்பணம் /
ஸ்வாஹா போர் தேவதா சமர்ப்பணம் / ஹந்த போர் மனுஷ்யருக்கு கொடுப்பது /ஸ்வதா பித்ருக்களுக்கு /
வேதம் பசு – பிராணா -காளை/ மனஸ் -கன்று /

———————————–

அயம் அக்னிர் வைச்வானரோ யோ அயம் அந்த புருஷே ஏநேதம் அன்னம் பஸ்யதே யத் இதம் அத்யதே தஸ்யைச கோசோ பவதி
யம் ஏதத் கர்ணாவ் அபிதாய ஸ்ர்நோதி ச யதோத்க்ர மிஷ்யன் பவதி நைனம் கோஸம் ஸ்ர்நோதி -5-9-1-

சமானா வாயு -ஜீரண சக்தி -வைச்வானர அக்னி ப்ரஹ்ம உபாசனம் –

——————————————-

யதா வை புருஷோ அஸ்மால் லோகாத் ப்ரைதி ச வாயும் ஆகச்சதி தஸ்மை ச தத்ர விஜிஹீத யதா ரத சக்ரஸ்ய காம்
தேன ச ஊர்த்வா ஆக்ரமதே ச ஆதித்யம் ஆகச்சதி தஸ்மை ச தத்ர விஜிஹீத யதா லம்பரஸ்ய காம் தேன ச ஊர்த்வ ஆக்ரமதே
ச சந்த்ரமசம் ஆகச்சதி தஸ்மை ச தத்ர விஜிஹீத யதா துந்துபே கம் தேன ச ஊர்த்வ ஆக்ரமதே ச லோகம்
ஆகச்சதி அசோகம் அஹிமம் தஸ்மின் வசதி ஸாஸ்வதீ சமா -5-10-1-

தேவ யானம் சுக்ல மார்க்கம் அர்ச்சிராதி மார்க்கம்

————————————————-

ஏதத் வை பரமம் தபோ யத் வ்யாஹிதஸ் தப்யதே பரமம் ஹைவ லோகம் ஜயதி யா ஏவம் வேத ஏதத் வை பரமம் தபோ யம்
பிரேதம் ஆரண்யம் ஹரந்தி பரமம் ஹைவ லோகம் ஜயதி யா ஏவம் வேத ஏதத் வை பரமம்
ஹைவ லோகம் ஜயதி யா ஏவம் வேத -5-11-1-

பித்ரு யானம் கிருஷ்ண மார்க்கம் தூ மாதி மார்க்கம்

—————————————————–

அன்னம் ப்ரஹ்ம இதி ஏக ஆஹு தன் ந ததா பூயதி வா அன்னம் ர்தே ப்ராணாத் பிரானோ ப்ரஹ்ம இதி ஏக ஆஹு
தன் ந ததா ஸூஸ்யதி வை பிராண ர்தே அந்நாத் ஏதே ஹா த்வ் ஏவ தேவதே ஏகதா பூயம் பூத்வா பரமதாம் கச்சத
தத் ஹா ஸ்மாஹ ப்ராத்ர்த பிதரம் கிம் ஸ்வித் ஏவைவம் விதுஷே சாது குர்யாம் கிம் ஏவாஸ்மா அஸாது குர்யாம் இதி
ச ஹா ஸ்மாஹ பாணினா மா ப்ராத்ர்த கஸ் த்வ் ஏனயோர் ஏகதா பூயம் பூத்வா பரமதாம் கச்சதீதி தஸ்மா உ உவாச வி இதி
அன்னம் வை வி அன்னே ஹீமானி சர்வானி பூதாநி விஷ்டாநீ ரம் இதி பிரானோ வை ரம் ப்ராணே ஹீமானி சர்வானி பூதாநி
ரமந்தே சர்வானி ஹா வா அஸ்மின் பூதாநி விஷந்தி சர்வானி பூதாநி ரமந்தே யா ஏவம் வேத–5-12-1-

பாபம் கழிய தபஸ் -துக்கம் வந்தது போலே நினைத்து -அப்படியும் கழிக்கலாம்
பிரேதம் தூக்கி போனது பொலியும் பிரேதமாக எரிப்பது போலேயும் நினைத்து தபஸ்
அன்னம் -பிராணன் -வி எழுத்து ரம் -விந்தத்தி விசந்தி அடைகின்றனர் / ரமேந்தி ஸந்தோஷம்
விராமம் ஒய்வு -இப்படி தியானிப்பவன்

———————————————

உக்தம் பிரானோ வா உக்தம் பிரானோ ஹீதம் சர்வம் உதாபயதி உத்தாஸ்மாத் உக்த-வித் வீரஸ் திஷ்டதி
உக்தஸ்ய சாயுஜ்யம் சாலோகாதம் ஜயதி யா ஏவம் வேத -5-13-1-

உத்-சாம- உபாசனம் உத்தாபயதி -அவனிடம் கூட்டிச்சென்று சாயுஜ்யம் அடைவிக்கும் –

யஜு பிரானோ வை யஜு ப்ராணே ஹீமானி ஸர்வாணி பூதாநி யுஜ்யந்தே யுஜ்யந்தே ஹாஸ்மை ஸர்வாணி பூதாநி
ஸ்ரைஸ்த்யாய யஜூஸ சாயுஜ்யம் சாலோகதாம் ஜயதி ய ஏவம் வேத -5-13-2-

சாம பிரானோ வை சாம ப்ராணே ஹீமானி ஸர்வாணி பூதாநி சம்யஞ்சி சம்யஞ்சி ஹாஸ்மை ஸர்வாணி பூதாநி
ஸ்ரைஸ்த்யாய கல்பந்தே சாம்ன சாயுஜ்யம் சலோகதாம் ஜயதி ய ஏவம் வேத -5-13-3-

ஷத்ரம் பிரானோ வை ஷத்ரம் பிரானோ ஹி வை ஷத்ரம் த்ரேயதே ஹைனம் பிராண க்ஷணிதோ ப்ர ஷத்ரம்
அத்ரம் ஆப்நோதி ஷத்ரஸ்ய சாயுஜ்யம் ச லோகதாம் ஜயதி ய ஏவம் வேத -5-13-4-

————————————————–

பூமிர் அந்தரிக்ஷம் த்யவ் இதி அஸ்தவ் அக்ஷராணி அஷ்டாக்ஷரம் ஹ வா ஏகம் காயத்ர்யை பதம் ஏதத் உ
ஹைவாஸ்ய ஏதத் ச யாவத் யேசு த்ரிசு லோகேசு தாவத்த ஜயதி யோ அஸ்யா ஏதத் ஏவம் பதம் வேத -5-14-1-

காயந்தம் த்ரேயதி காயத்ரி -/ பூமி அந்தரிக்ஷ த்யு -மூன்றும் சேர்ந்து அஷ்ட அக்ஷரங்கள் –
ஒரு பாதத்தில் காயத்ரி மந்த்ரத்திலும் அஷ்ட அக்ஷரங்கள் -இம்மந்திரம் முதல் பாத சாம்யம்

ர்சோ யஜும்சி சாமானி இதி அஸ்தவ் அக்ஷராணி அஷ்டாக்ஷரம் ஹ வா ஏகம் காயத்ரை பதம் ஏதத் உ
ஹைவாஸ்ய ஏதத் ச யாவதீயம் த்ரயீ வித்யா தாவத் ஹா ஜயதி யோ அஸ்யா ஏதத் ஏவம் பதம் வேத -5-14-2-

ரிக் யஜுஸ் சாமன் -மூன்றும் சேர்ந்து அஷ்ட அக்ஷரங்கள் -இம்மந்திரம் இரண்டாம் பாத சாம்யம் –

பிரானோ பானோ வியான இதி அஷ்டவ் அக்ஷராணி அஷ்டாக்ஷரம் ஹ வா ஏகம் காயத்ரை பதம் ஏதத் உ
ஹைவாச ஏதத் ச யாவத் இதம் பிராணி தாவத் ஹ ஜயதி யோ அஸ்ய ஏதத் ஏவம் பதம் வேத அதாஸ்ய ஏதத் ஏவ
துரீயம் தர்ஷதம் பதம் பரோரஜா ய ஏச தபதி யத் வை சதுர்தம் தத் துரியம் தர்ஷதம் பதம் இதி தத்ர்ஷ இவ ஹி ஏச பரோரஜா
இதி சர்வம் உ ஹி ஏவைச ரஜ உபரி உபரி தபதி ஏவம் ஹைவ ஷ்ரியா யக்ஷசா தபதி யோ அஸ்ய ஏதத் ஏவம் பதம் வேத -5-14-3-

பிராண அபான வியான -மூன்றாம் பாத சாம்யம்
பரோரஜா பரோரஜாசே சாவதான் -ராஜஸூக்கு எல்லாம் அப்பால் -அனைத்தையும் விட மேம்பட்டது -நான்காம் பாதம் –
அமாத்ர சப்தம் பிரணவத்தின் போலே இதுவும்
ஹிரண்மய புருஷன் சூர்யா மண்டல மத்திய வர்த்தி உபாசனம்-

சைசா காயத்ரி ஏதஸ்மிம்ஸ் துரீயே தர்ஷதே பதே பரோ ரஜச ப்ரதிஷ்டித தத் வை தத் சத்யே ப்ரதிஷ்டிதம் சஷூர் வை சத்யம்
சஷூர் ஹி வை சத்யம் தஸ்மாத் யத் இடானீம் த்வவ் விவதமானாவ் ஏயாதாம் அஹம் அதர்ஷம் அஹம் அஷுரவ்ஷம்
இதி யா ஏவம் ப்ரூயாத் அஹம் அதர்ஷம் இதி தஸ்மா ஏவ ஷ்ரத்யாம தத் வை தத் சத்யம் பலே ப்ரதிஷ்டிதம் பிரானோ வை பலம்
தத் ப்ராணே ப்ரதிஷ்டிதம் தஸ்மாத் ஆஹு பலம் சத்யாத் ஓகீய இதி ஏவம் வேசா காயத்ரி அத்யாத்மம் ப்ரதிஷ்டித சா ஹைசா கயாம்ஸ் தத்ரே
பிராணா வை கஹா தத் பிராணாம்ஸ் தத்ரே தஸ்மாத் காயத்ரி நாம ச யாம் ஏவாமூம் ஸாவித்ரீம் அந்வாஹ
ஏசைவ சா ச யஸ்மா அந்வாஹ தஸ்ய ப்ரணாம்ஸ் -5-14-4-

தாம் ஹைதாம் ஏகே சாவ்ரித்ரீம் அனுஷ்டுபம் அந்வாஹு வாக் அனுஷ்டுப் ஏதத் வாசம் அநு ப்ரூம இதி ந ததா குர்யாத்
காயத்ரீம் ஏவ ஸாவித்ரீம் அநு ப்ரூயத் யதி ஹா வா அபி ஏவம் வித் பஹ்வ இவ பிரதி க்ரஹ்னாதி
ந ஹைவதத் காயத்ர்யா ஏகம் சன பதம் பிரதி -5-14-5-

அனுஷ்டுப் காயத்ரி காயத்ரி சந்தஸ் உடன் சொல்லும் காயத்ரி மந்த்ர கால் பகுதிக்கும் சாம்யம் இல்லையே-

ச யா இமாம்ஸ் தரீன் லோகான் பூர்ணான் பிரதி க்ரஹனீயாத் சோ அஸ்ய ஏதத் ப்ரதமம் பதம் ஆப்னுயாத் அத யாவதீயம்
த்ரயீ வித்யா யஸ் தாவத் பிரதி க்ரஹனீயாத் சோ அஸ்ய ஏதத் த்விதீயம் பதம் ஆப்னுயாத் அத யாவத் இதம் பிராணி
யஸ் தாவத் பிரதி க்ரஹனீயாத் சோ அஸ்ய ஏதத் த்ர்தீயம் பதம் ஆப்னுயாத் அதாஸ்யா ஏதத் ஏவ துரீயம் தர்ஷதம் பதம்
பரோ ரஜா ய ஏச தபதி நைவ கேனசனாப்யாம் குத உ ஏதத் பிரதி க்ர்ஹநீயாத் -5-14-6-

தஸ்யா உபஸ்தானம் காயத்ரி அசி ஏக பதீ த்வி பதீ த்ரி பதீ சதுஸ் பதி அ பத் அசி ந ஹி பத்யஸே நமஸ் தே
துரீயாய தர்ஷாதாய பதாய பர ரஜஸே அசவ அதோ மா பிராபத் இதி யம் த்விஷயாத் அச்வ அஸ்மை காமோ
மா சம்ர்த்தீதி வா ந ஹைவாஸ்மை ச காம சம்ர்த்யதே யஸ்மா ஏவம் உபத்திஸ்ததே அஹம் அத பிராபம் இதி வா -5-14-7-

ஏதத் ஹ வை தஜ் ஜனகோ வைதேஹோ புதிலம் ஆஸ்வதராஷிவம் உவாச
யன் னு ஹோ தத் காயத்ரீ அத கதம் ஹஸ்தீ பூதோ வஹஸீதி முகம் ஹி அஸ்ய சம்ராத் ந விதாம் சகாரா
இதி ஹோவாச தஸ்யா அக்னிர் ஏவ முகம் யதி ஹ வா அபி பஹு இவாக்னவ் அபியாதததி சர்வம் ஏவ தத் சம்தஹதி
ஏவம் ஹைவைவம் வித் யதி அபி பஹ்வ் இவ பாபம் குருதே சர்வம் ஏவ தத் சம்ப்சாய
ஷூத்த பூதோ ஜரோ அமிர்த சம்பவதி -5-14-8-

புதிலம் ஆஸ்வதராஷி-காயத்ரி ஜபம் முன் ஜென்மத்தில் செய்து இருந்தாலும் யானை ஜென்மத்தில் பிறந்து –
ஜனகருடன் பேசிய விருத்தாந்தம் -நான்கு பாதங்களையும் புரிந்து ஜபம் செய்தால் தானே பலன் கிட்டும் –
பாபங்கள் அனைத்தும் தீயில் இட்ட பஞ்சாகும்
பிரபன்ன காயத்ரி அனைவருக்கும் சர்வமும் கொடுக்கும்

——————————————–

ஹிரண்மயேன பாத்ரேன சத்யஸ்யாபி ஹிதம் முக்தம் தத் த்வம் பூஷன் அபாவ்ர்னு ஸத்ய தர்மாய த்ரஷ்டயே -5-15-1-

பூஷண் ஏகர்சே எம சூர்யா பிராஜா பத்ய வ்யூஹ ரஷ்மின் ஸமூஹ தேஜ யத் தே ரூபம் கல்யாண தமம் தத் தே பஸ்யாமி-5-15-2-

வாயுர் அநிலம் அம்ர்தம் அதேதம் பஸ்மாந்தம் சரீரம் ஓம் க்ரதோ ஸ்மர க்ர்தம் ஸ்மர -5-15-3-

அக்னே நய சுபதா ராயே அஸ்மான் விஷ்வாணி தேவ வாயுனானி வித்வான் யுயோதி
அஸ்மஜ் ஜுஹரானம் ஏனோ பூயிஸ்தம் தே நம உக்திம் விதேம -5-15-4-

ஏழாவது லோகம் சூர்ய மண்டலம் -அர்ச்சிராதி கதியில் கீழே ஏழு மேலே ஏழு உண்டே -பிரார்த்தித்து போக வேண்டும் –
ஆதி வாஹிகர் -கூட்டிச் சென்று -அமானவன் மின்னல் புருஷன் -கை பிடித்து தூக்கி விட்டு -காள மேகத்தை கதியாக்கி -வழித்துணை ஆப்தன் –
சதம் ஹஸ்தா -ப்ரஹ்மாலங்காரம் செய்து -அருகில் சென்று -மடியில் அமர்ந்து –
ஹாவு ஹாவு ஹாவு -அந்தமில் பேரின்பத்து அடியவர் உடன் இருந்து –

வம்ச ப்ராஹ்மணம் சொல்லி பூர்த்தி செய்கிறார் இதிலும்

———————————————————

ஆறாவது அத்யாயம்-

பிராணா வித்யா -சாந்தோக்யம் உள்ளது
போட்டி -இந்த்ரியங்களுக்குள் /
ஜ்யேஷ்டஸ்ய ஸ்ரேஷ்டஸ்ய–முதல்வன் தலைவன்
வாக் நானே வைசிஷ்டன்
கண் =நிலை பெற்ற தன்மை என்னாலே
காது -செவிச் செல்வம்
மனம் எண்ணங்களின் இருப்பிடம்
ரேதஸ் -குழந்தை என்னாலே தான்
இப்படி சொல்லி ஒரு வருஷம் வெளியில் சென்று திரும்ப
எது இல்லா விட்டாலும் அதன் வேலையை பிராணன் பார்க்க –
கெட்டதை பார்க்கவே இல்லை –
பிராணன் கிளப்ப -தடா தடா சப்தம் -அனைத்தும் போகாதே சொல்லி
பிராணன் இல்லாமல் சத்தையே இல்லை என்று உணர்ந்து –
தனக்கு பெருமை
கப்பம் உணவு தண்ணீர்
முதன்மை உனக்கு -நிலை பெற்ற -செல்வம் எல்லாம் கொடுக்க
அன்னம் -தண்ணீர் -நீ உண்ட பின்பே
ஆஹுதி -பிராணஸ்வாக இத்யாதி சொல்லி
தண்ணீர் -சுற்றி -அது தான் ஆடை

அடுத்த கண்டம் –
பஞ்சாக்கினி வித்யை -இதுவும் சாந்தோக்யம் உள்ளது
உத்தாலகர் -ஸ்வேதகேது சம்வாதம் –
ஜீவன் எங்கு போகும் இங்கு இருந்து
எப்படி திரும்பும் –
சுவர்க்கம் நிரப்ப வில்லை
பஞ்சாயத்து ஆஹுதி புருஷன்
தேவயானம் பித்ரு யானம் தெரியாதே
மீண்டும் தகப்பனார் இடம் வந்து –
இருவரும் பிரவாஹனர் ராஜா விடம் சென்று
தந்தையை தனியே போக சொல்லி –
இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொடும்
அதை சொல்ல விருப்பம் இல்லை -தானம் கொடுக்கிறேன்
ஷத்ரியர்களுக்குள் தான் உபதேசம்
ப்ராஹ்மணர்களுக்கு எப்படி -நீர் தருவேன் சொல்லி சத்யம் காக்க வேண்டும்
நாளை சொல்கிறேன் ராஜா சொல்ல
ஐந்து ஹோம குண்டம் -ஆஹுதி
ஸ்ரத்தா சோமன் இத்யாதி அக்னிகள்
பனி மேக மண்டலம் -மழை மூலம் கீழே பூமியே ஹோம குண்டம்
தானியம் -புருஷன் வயிற்றுக்குள் நாலாவது ஆஹுதி பெண்ணின் வயிறு
ஐந்தாவது ஆஹுதி -மனுஷ்யன்
சரீரம் போவது ஆறாவது நிஜ நெருப்பு -கீழே எல்லாம் கற்பனை
சுழற்சி மாறி மாறி வரும் –
அனந்த கோடி -சுழற்சி நினைக்க வேண்டும்
அவன் திருமுடியில் குளிர இருக்க வேண்டியவன் –
வேண்டாம் நினைப்பவன் அர்ச்சிராதி மார்க்கம் -12-லோகங்கள் மூலம் அவனை அடைகிறான்
திரும்பி வரும் மார்க்கம் -அக்னி இருட்டு தேய பிறை தஷிணாயணம் வாயு -பித்ரு லோகம் சந்த்ர லோகம்
சுவர்க்கம் அனுபவித்து திரும்ப
சஞ்சிதம் கர்மா -பிராரப்தம் கர்மா அனுபவிக்க ஸ்வர்க்கம் நரகம் -பலத்தை அனுபவிக்க தொடங்கிய கர்மா

அடுத்த கண்டம்
மந்த வித்யை ஹோமம் பண்ணுவது

வம்ச ப்ராஹ்மணம் சொல்லி பூர்த்தி செய்கிறார் இதிலும்

பர ப்ரஹ்மம் உபாசித்தே அவன் அருளால் அவனை அடைவோம்

——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: