ஸ்ரீ ப்ருஹதாரண்ய உபநிஷத் -நான்காம் அத்யாயம் –

அந்வந்த ப்ராஹ்மணம்-
அணு சிந்த சின்னது விசாரம்
ப்ரத்யர்த்தம் -தனக்குத் தோன்றுவது -ப்ரத்யகாத்மா-நாம் யார்
பராக் பிறருக்கு தோற்றுவது -பராக்கு பார்ப்பது –

ஜனகோ ஹ வைதேஹ ஆசாம் சக்ரே அத ஹ யஜ்ஞவல்க்ய ஆவவ்ராஜ தம் ஹோவாச
யஜ்ஞவல்க்ய கிம் அர்த்தம் அசாரீ பாஷூன் இச்சன் அன்வந்தான் இதி உபயம் ஏவ சம்ராத் இதி ஹோவாச -4-1-1-

தெரியாதவற்றை உபதேசித்தே கோ தானம் வாங்கிக் கொள்வேன் -தெரிந்தவற்றை சொல்லு என்ன சொல்கிறான் –

யத் தே கஷ்சித் அப்ரவீத் தத் ஷ்ரனவாமேதி அப்ராவின் மே ஜித்வா ஷைலினி வாக் வை ப்ரஹமேதி
யதா மாத்ர்மான் பிதர்மான் ஆச்சார்யவான் ப்ரூயாத் ததா தத் ஷைலினிர் அப்ரவீத் வாக் வை ப்ரஹ்மேதி
அவததோ ஹி கிம் ஸ்யாத் இதி அப்ரவீத் து தே தஸ்யாயதனம் ப்ரதிஷ்த்தம் ந மே ப்ரவீத் இதி ஏக பாத் வா ஏதத் சம்ராத்
இதி ச வை நோ ப்ரூஹி யஜ்ஞவல்க்ய வாக் ஏவாயதனம் ஆகாஷா ப்ரதிஷ்டித ப்ரஜ்ஜேதி ஏநத் உபாசித கா ப்ராஜ்ஞாதா
யஜ்ஞவல்க்ய வாக் ஏவ சம்ராத் இதி ஹோவாச வாசா வை சம்ராத் பந்து ப்ரஜ்ஞாயதே ரிக் வேதோ யஜூர் வேத சாம வேதோ
தர்வாங்கிரஸ இதிஹாச புராணம் வித்யா உபநிஷத ஸ்லோஹா சூத்ராணி அநு வியாக்யாநாநி வியாக்யாநாநிஸ்தம் ஹுதம்
ஆசீதம் பாயிதம் அயம் ச லோக பரஸ் ச லோக ஸர்வாணி ச பூதாநி வாகைவ சம்ராத் ப்ராஜ்ஞா யந்தே வாக் வை சம்ராத்
பரமம் ப்ரஹ்ம நைனம் வாக் ஜஹாதி ஸர்வாணி ஏனம் பூதாநி அபி ஷரந்தி தேவோ பூத்வா தேவான் ஆபேயதி
ய ஏவம் வித்வான் ஏதத் உபாஸ்தே ஹஸ்தி ர்ஷபம் சஹஸ்ரம் ததாமி இதி ஹோவாச
ஜனகோ வைதேஹ ச ஹோவாச யஜ்ஞவல்க்ய பிதா மே மன்யத நானனுஷிஷ்ய ஹரேதேதி -4-1-2-

வாக்கு ப்ரஹ்மம் -தேவதை /பிரதிஷ்டா ஆஸ்ரயம் /ஆயத்தனம் இருப்பிடம் / ரஹஸ்ய நாமம் நான்கும் வேண்டும்
வாக்கு -தேவதை இடம் -ஆகாசத்தை ஆலம்பனம் -பிரஞ்ஞ -ரஹஸ்ய ஞானம் –

யத் ஏவ தே கஷ்சித் அப்ரவீத் தத் ஷ்ர்நவாமேதி அப்ரவீன் ம உதங்க ஸுலபாயன பிரானோ வை ப்ரஹமேதி
யதா மாத்ர்மான் பித்ர்மான் ஆச்சார்யவான் ப்ரூயாத் ததா தத் ஸுலபாயனோ ப்ரவீத் பிரானோ வை ப்ரஹமேதி
அப்ராணதோ ஹி கிம் ஸ்யாத் இதி அப்ரவீத் து தே
தாஸ் யாயதனம் ப்ரதிஷ்டிதம் ந மே ப்ரவீத் இதி ஏக பாத் வா ஏதத் சம்ராத் இதி ச வை நோ ப்ரூஹி யஜ்ஞவல்க்ய
பிராணா ஏவாயதனம் ஆகாஷா ப்ரதிஷ்டித பிரியம் இதி ஏநத் உபாஸீத கா ப்ரியதா யஜ்ஞவல்க்ய பிராண ஏவ சம்ராத்
இதி ஹோவாச பிராணஸ்ய வை சம்ராத் காமாயா யாஜ்யம் யாஜயாதி அப்ரதி க்ரஹ்யஸ்ய பிரதி க்ரஹ்நாதி
அபி தத்ர வதாஷங்கம் பவதி யாம் திஷாம் ஏதி பிராணஸ் யைவ சம்ராத் காமாய பிரானோ வை சம்ராத் பரமாம் ப்ரஹ்ம
நைனம் பிரானோ ஜகாதி ஸர்வாணி ஏனம் பூதாநி அபிக் க்ஷரந்தி தேவோ பூத்வா தேவான் அப்யேதி ய ஏவம் வித்வான்
ஏதத் உபாஸ்தே ஹஸ்திஸ் ஸபாம் சஹஸ்ரம் தாதாமி இதி ஹோவாச
ஜனகோ வைதேஹ ச ஹோவாச யஜ்ஞவல்க்ய பிதா மேமன்யத நானானு சிஷ்ய ஹரேதேதி –4-1-3-

உதங்கர் பிராண தேவதை இடம் -மூல பிரகிருதி இடம் -பிரியம் ரஹஸ்ய நாமம்

யத் ஏவ தே கஷ்சித் அப்ரவீத் தத் ஷ்ர்நவாமேதி அப்ரவீன் மே பர்குர் வார்ஷ்ண சஷூர் வை ப்ரஹ்மேதி
யதா மாத்ர்மான் பித்ர்மான் ஆச்சார்யவான் ப்ரூயாத் ததா தத் வார்ஷ்னோப்ரவீத் சஷூர் வை ப்ரஹ்மேதி
அபஷ்யதோ ஹி கிம் ஸ்யாத் இதி அப்ரவீத் து தே தஸ்யாயதனம் ப்ரதிஷ்டிதம் ந மே ப்ரவீத் இதி ஏக பாத் வா ஏதத்
சம்ராத் இதி ச வை நோ ப்ரூஹி யஜ்ஞவல்க்ய சஷூர் ஏவயதனம் ஆகாசா ப்ரதிஷ்டிதா சத்யம் இதி ஏதத் உபாஸீத
கா சத்யதா யஜ்ஞவல்க்ய சஷூர் ஏவ சம்ராத் இதி ஹோவாச சஷூசா வை
சம்ராத் பஷ்யந்தம் ஆஹு அத்ராஷசீர் இதி ச ஆஹா அத்ரஷ்சம் இதி தத் சத்யம் பவதி சஷூர் வை சம்ராத்
பரமம் ப்ரஹ்ம நைனம் சஷூர் ஜஹாதி சர்வானி ஏனம் பூதாநி அபிக்ஷரந்தி தேவோ பூத தேவான் அப்யேதி
ய ஏவம் வித்வான் ஏதத் உபாஸ்தே ஹஸ்தி ர்ஷபாம் சஹஸ்ரம் ததாமி இதி ஹோவாச ஜனகோ வைதேஹ
ச ஹோவாச யஜ்ஞவல்க்ய பிதா மேமந்த்யத நானா நு சிஷ்ய ஹரேதேதி -4-1-4-

சஷூர் தேவதை -ஆகாசம்-மூல பிரகிருதி -சத்யம் ரஹஸ்ய ஞானம்

யத் ஏவ தே கஷ்சித் அப்ரவீத் தத் ஷ்ர்நவாமேதி அப்ரவீண் மே கர்த்தபீ விபீதோ பாரத்வாஜ ஷ்ரோத்ரம்
வை ப்ராஹ்மேதி யதா மாத்ர்மான் பித்ர்மான் ஆச்சார்யவான் ப்ரூயாத் ததா தத் பாரத்வாஜோ ப்ரவீத்
ஷ்ரோத்ரம் வை ப்ராஹ்மேதி அஷ்ர்ன்வதோ ஹி கிம் ஸ்யாத் இதி அப்ரவீத் து தே தஸ்யாயதனம் ப்ரதிஷ்டிதம்
ந மே ப்ரவீத் இதி ஏக பாத் வா ஏதத் சம்ராத் இதி ச வை நோ ப்ரூஹி யஜ்ஞவல்க்ய ஷ்ரோத்ரம் ஏவாயதனம்
ஆகாஷா ப்ரதிஷ்டித அனந்தைதி ஏனாத் உபாஸீத கா அனந்ததா யஜ்ஞவல்க்ய திஷ ஏவ சம்ராத் இதி ஹோவாச
தஸ்மாத் வை சம்ராத் அபி யாம் காம் ச திஷாம் கச்சதி நைவாஸ்ய அந்தம் கச்சதி அநந்தா ஹி திஷ திசோ வை
சம்ராத் ஷ்ரோத்ரம் ஸ்ரோத்ரம் வை சம்ராத் பரமம் ப்ரஹ்ம நைனம் ஷ்ரோத்ரம் ஜகதி ஸர்வாணி ஏனம் பூதாநி அபிக்ஷரந்தி
தேவோ பூத்வா தேவான் அப்யேதி ய ஏவம் வித்வான் ஏதத் உபாஸ்தே ஹஸ்திர்ஷபம் சஹஸ்ரம் ததாமி
இதி ஹோவாச ஜனகோ வைதேஹ ச ஹோவாச யஜ்ஞவல்க்ய பித மேமன்யதா நானாநுஸிஷ்ய ஹரேதேதி -4-1-5-

காது தேவதை –ஆகாசம் மூல பிரகிருதி -அநந்த-முடிவில்லா செல்வம்

யத் ஏவ கஷ்சித் தத் ஷ்ர்நவாமேதி அப்ரவீன் சத்யகாமோ ஜாபால மநோ வை ப்ராஹ்மேதி யதா
மாத்ர்மான் பித்ர்மான் ஆச்சாரியாவான் ப்ரூயாத் ததா தஜ் ஜாபாலோ ப்ரவீத் மநோ வை ப்ராஹ்மேதி
அமனசோ ஹி கிம் ஸ்யாத் இதி அப்ரவீத் து தே தஸ்யாயதனம் ப்ரதிஷ்டிதம் ந மே ப்ரவீத்
இதி ஏகபாத் வா ஏதத் சம்ராத் இதி ச வை நோ ப்ருஹி யஜ்ஞாவல்க்ய மன ஏவாயதனம் ஆகாஷ ப்ரதிஷ்டித
அனந்த இதி ஏனத் உபாஸீத கா ஆனந்ததா யஜ்ஞாவல்க்ய மன ஏவ சம்ராத் இதி ஹோவாச மனசா வை சம்ராத்
ஸ்த்ரீயம் அபிஹார்யதே தஸ்யாம் பிரதி ரூப புத்ரோ சம்ராத் பரமம் ப்ரஹ்ம நைனம் மநோ ஜஹாதி
ஸர்வாணி ஏனம் பூதாநி அபிக்ஷரந்தி தேவோ பூத்வா தேவான் அப்யேதி ய ஏவம் வித்வான் ஏதத் உபாஸ்தே
ஹஸ்தி ர்ஷபம் சஹஸ்ரம் ததாமி இதி ஹோவாச ஜனகோ வைதேஹ ச ஹோவாச யஜ்ஞவல்க்ய
பித மேமன்யத நாநநுசிஷ்ய ஹரேதேதி -4-1-6-

மனஸ் –ஆனந்தம் ரஹஸ்ய நாமம்

யத் ஏவ கஷ்சித் அப்ரவீத் தத் ஷ்ர்நவாமேதி அப்ரவீண் மே விதக்தா ஷகல்ய ஹ்ரதயம் வை ப்ராஹ்மேதி
யதா மாத்ர்மான் பித்ர்மான் ஆச்சார்யவான் ப்ரூயாத் ததா தத் ஷாகல்யோப்ரவீத் ஹ்ர்தயம் வை ப்ராஹ்மேதி
அஹ்ர்தயஸ்ய ஹி கிம் ஸ்யாத் இதி அப்ரவீத் து தே தஸ்யாயதனம் ப்ரதிஷ்டிதம் ந மே ப்ரவீத்
இதி ஏக பாத் வா ஏதத் சம்ராத் இதி ச வை நோ ப்ரூஹி யஜ்ஞவல்க்ய ஹ்ர்தயம் ஏவாயதனம் ஆகாஷ ப்ரதிஷ்டித
ஸ்திதிர் இதி ஏனாத் உபாஸீதா கா ஸ்திதிதா யஜ்ஞவல்க்ய ஹ்ர்தயம் ஏவ சம்ராத் இதி ஹோவாச ஹ்ர்தாயம் வை சம்ராத்
ஸர்வேஷாம் பூதானாம் ஆயதனம் ஹ்ர்தயம் வை சம்ராத் ஸர்வேஷாம் பூதானாம் ப்ரதிஷ்டித ஹ்ர்தயே ஹி ஏவ சம்ராத்
ஸர்வாணி பூதாநி ப்ரதிஷ்ட்டிதானி பவந்தி ஹ்ர்தயம் வை சம்ராத் பரமம் ப்ரஹ்ம நைனம் ஹ்ர்தயம் ஜஹாதி
ஸர்வாணி ஏனம் பூதாநி அபிக்ஷரந்தி தேவோ பூத்வா தேவான் அப்யேதி ய ஏவம் வித்வான் ஏதத் உபாஸ்தே ஹஸ்தி ர்சபம் சஹஸ்ரம்
ததாமி இதி ஹோவாச ஜனகோ வைதேஹ ச ஹோவாச யஜ்ஞவல்க்ய பிதா மேமன்யதா நாநாநு சிஷ்ய ஹரேதேதி -4-1-7-

ஹிருதய ப்ரஹ்மம் -தேவதை -மூல பிரகிருதி ஆஸ்ரயம் -ஸ்திதி நிலைப்பாடு -ரஹஸ்ய நாமம்
நான்கையும் சொல்லாமல் கோ தானம் கொள்ள மாட்டேன் மேலே சொல்வேன்

———————————————-

இந்திரியங்கள் -மனம்-நினைக்க -புத்தி -உறுதி எடுக்க -மூன்றும் பாதிக்கப்பட்டாலும் –
சில தருணங்களில் மனஸ் புத்தி -கொஞ்சம் நினைக்க சூழலில் இருந்து வெளி வரலாம் -இதுக்கே ஆச்சார்ய உபதேசம் –
ப்ரஹ்மம் உள்ளேயே இருந்து சமயம் பார்த்து -பொறி கிளம்புமா போலே –
பரபக்தி ஞான தசை -சுக துக்கம் சம்ச்லேஷ விஸ்லேஷம் -பர ஞானம் தசை மானஸ சாஷாத்காரம் -பரம பக்தி தசை- பிராப்தி

இந்த்ர ப்ராஹ்மணம் -அடுத்து –
வலது கண்ணில் அஷி புருஷன் -இடது கண்ணில் பிராட்டி -இருவரும் சேர்ந்து ஜீவாத்மாவை அனுபவிக்க -இடம் சரீரம் –
ஸ்வாமி சொத்தை அனுபவிக்க வேண்டுமே –

ஜனகோ ஹ வைதேஹ கூர்சாத் உபவசர்ப்பன் உவாச நமஸ் தேஸ்து யஜ்ஞாவல்க்ய அநு மா சாதீதி ச ஹோவாச
யதா வை சம்ராத் மஹாந்தம் அத்வானம் யேஷ்யன் ரதம் வா நாவம் வா சமாததீத ஏவம் ஏவைதாபிர்
உபநிஷத்பி ஸமாஹிதாம் ஆசி ஏவம் பிருந்தாராக ஆத்ய சன் ஆதீத வேத யுக்த உபநிஷத்க இதோ விமுக்யமான
க்வ கமிஷயஸீதி நாஹம் தத் பகவான் வேத யத்ர காமிஷ்யாமீதி அத வை தேஹம் தத் வக்ஷ்யாமி
யத்ர கமிஷ்யஸீதி ப்ரவீது பகவான் இதி -4-2-1-

உடலை விட்டு எங்கு போகிறார் –எதுக்கு வந்தேன் எப்படி போவேன் எங்கே போவேன் எதுக்காக மீண்டும் பிறவி இது தானே நம் கேள்விகள்-
த்யானத்துடன் சேர்ந்தே கர்மங்கள் செய்தால் அதிருஷ்ட ரூபமான சக்தி உண்டாகும்
மம ஸூத-மம காரம் விட்டவனுடைய மம காரம் -அவளுடைய பெருமை சொல்ல வைக்கும் –

இந்தோ ஹ வை நாமைச யோ யம் தஷிணே ஷன் புருஷ தம் வா ஏதம் இந்தம் சந்தம் இந்த்ர
இதி ஆகாஷதே ப்ரோக்ஷணைவ பரோக்ஷ ப்ரியா இவ ஹி தேவா ப்ரத்யக்ஷ த்விஷா–4-2-2-

இந்திரன்–இதி பரம ஐஸ்வர்யன் பர ப்ரஹ்மம் வலது கண்ணில் –

அதைதத் வாமேஷணி புருஷ ரூபம் ஏஷாஸ்ய பத்னீ விராட் தயோர் ஏச சம்ஸ்தாவோ ய ஏஸோ
அந்தர் ஹ்ருதய ஆகாஷ அதைநயோர் ஏதத் அன்னம் ய எஸோ அந்தர் ஹ்ருதயே லோஹித பிண்ட
அதைநயோர் ஏதத் பிராவரணம் யத் ஏதத் அந்தர் ஹ்ருதயே ஜாலகம் இவ அதைநயோர்
ஏச ஷ்ர்த்தி சம்சரணி யஸா ஹ்ருதயாத் ஊர்த்வ நாடி உச்சாரதி யதா கேச சஹஸ்ரதா பின்ன ஏவம் அஸ்யைதா
ஹிதா நாம நாத்யோ அந்தர் ஹ்ருதயே ப்ரதிஷ்டித பவந்தி ஏதாபிர் வா ஏதத் ஆச்ரவத் ஆச்ரவதி
தஸ்மாத் ஏச பிரவிவிக்தாஹாரதரைவைவ பவதி அஸ்மாச் சரீராத் ஆத்மன -4-2-3-

பத்னி மஹா லஷ்மீ இடது கண்ணில் -ஸ்ரீ –
இவர்களுக்கு -புறப்பாடு ஆனபின்பு ஷேம தளிகை -72000-நாடி –
101-நாடி விசேஷங்கள் -ஸூஷ்மா நாடி –மற்றவை வஸ்திரம் –ஹிதம் -நாடுகளுக்கு பெயர் –
ப்ரஹ்ம ரந்தரம்-மூலம் வெளியே -பெருமாள் வழி காட்ட -கண்களில் மிதுனத்தை சேவித்து ஜீவன் போகிறான்-

தஸ்ய பிராசி திக் பிராஞ்ச பிராணா தக்ஷிணா திக் தஷிணே பிராணா பிரதீசி திக் பிரதீயஞ்ச பிராணா
உதீசி திக் உதாஞ்ச பிராணா ஊர்த்வ திக் ஊர்த்வா பிராணா அவாசி திக் அவாஞ்ச பிராணா
ர்வா திசா சர்வே பிராணா ச ஏச நேதி ஆத்மா அக்ர்ஹ்யதே ந ஹி க்ராஹ்யதே
அஷீர்ய ந ஹி ஷீர்யதே அசஞ்சு ந ஹி சஜாயதே அசிதோ ந வியாததே
ந ரிஷ்யதி அபயம் வை ஜனக ப்ராப்தோ அசி இதி ஹோவாச யஜ்ஞவல்க்ய ச ஹோவாச ஜனகோ
வைதேஹ அபயம் த்வா கச்சதாத் யஜ்ஞவல்க்யயோ ந பகவான் அபயம் வேதயசே
நமஸ் தேஸ்து இமே விதேஹா அயம் அஹம் அஸ்மீதி -4-2-4-

காது சப்தத்தை தானே க்ரஹிக்கும் -ஜீவன் புலன்களை விட்டு போக -எப்படி அனுபவிப்பார்
புலன்கள் -மனம் -ஞானத்தில் ஒன்றி -இது தான் கருவி –
பயம் அற்ற குறை அற்ற ப்ரஹ்மம் -இதனால் பசி தாகம் இல்லாமல் இப்படி மட்டும் இல்லை என்றே –
அறிந்தவன் -இருட்டினால் உள்ள பயம் அற்றவன் ஆகிறான் –

———————————————————

ஜ்யோதிர் ப்ராஹ்மணம்

ஜனகன் ஹ வைதீகம் யஜ்ஞவல்க்ய ஜகாம ச மேனே ந வாதிஷ்ய இதி அத ஹி யஜ் ஜனகஸ் ச வைதேஹோ
யஜ்ஞவல்க்யஸ் ச அக்னி ஹோத்ரே சமுதாதே தஸ்மை ஹ யஜ்ஞவல்க்யோ வரம் ததவ் ச ஹ காம ப்ரஷ்னம்
ஏவ வாவ்ரே தம் ஹாஸ்மை ததவ் தம் ஹ சம்ராத் ஏவ பூர்வ பப்ராச்ச -4-3-1-

விதி இல்லாமல் ப்ரஹ்ம ஞானம் பற்றி எது கேட்டாலும் சொல்லுவேன்
ஜீவனுக்கு ஒளி கொடுப்பது யார் –

யஜ்ஞவல்க்ய கிம் ஜ்யோதிர் அயம் புருஷ இதி ஆதித்ய ஜ்யோதி சம்ராத் இதி ஹோவாச ஆதித்யே நைவாயம்
ஜ்யோதிஷாஸ்தே பல்யயதே கர்ம குருதே விபல்யேதீதி ஏவம் ஏவைதாத் யஜ்ஞவல்க்ய-4-3-2–

சூர்யன் பதில் இரவில் யார் அடுத்த கேள்வி-

அஸ்தம் இத ஆதித்யே யஜ்ஞவல்க்ய கிம் ஜ்யோதிர் ஏவாயம் புருஷ இதி சந்த்ரமா ஏவாஸ்ய
ஜ்யோதிர் பவதி சந்த்ரமாசைவாயம் ஜ்யோதிஷாஸ்தே பல்யயதே கர்ம குருதே விபல்யேதீதி
ஏவம் ஏவைதாத் யஜ்ஞவல்க்ய-4-3–3-

சந்திரன் -பதில் -அதனால் நிற்கிறார் இத்யாதி -அவரும் இல்லாவிடில் மீண்டும் மீண்டும் இதே போலே –

அஸ்தம் இத ஆதித்யே யஜ்ஞவல்க்ய சந்திரமசி அஸ்தம் இதே கிம் ஜ்யோதிர் ஏவாயம் புருஷ
இதி அக்னிர் ஏவஸ்ய ஜ்யோதிர் பவதி அக்னி நைவாயம் ஜ்யோதிஸ் ஆஸ்தே பலயயதே கர்ம குருதே
விபல்யேதீதி ஏவம் ஏவைதத் யஜ்ஞவல்க்ய-4-3-4-

அஸ்தம் இதே ஆதித்யே யஜ்ஞவல்க்ய சந்திரமசி அஸ்தம் இதே ச ஆந்தே அக்னவ் கிம்
ஜ்யோதிர் ஏவாயம் புருஷ இதி வாக் ஏவஸ்ய ஜ்யோதிர் பவதி வாகை வாயம் ஜ்யோதிஸ் அஸ்தே
பல்யயதே கர்ம கருதே விபல்யேதி தஸ்மாத் வை சம்ராத் அபி யத்ர பாநிர் ந விநிர்ஜனாயதே
அத யத்ர வாக் உச்சரதி உபைவ தத்ர நியேதீதி ஏவம் ஏவைதத் யஜ்ஞவல்க்ய -4-3-5-

அக்னி -நக்ஷத்ரம் -வாக் -பேசி அறியலாம் ஒன்றுமே இல்லா விட்டாலும்

அஸ்தம் இதே ஆதித்யே யஜ்ஞவல்க்ய சந்திரமசி அஸ்தம் இதே ச ஆந்தே அக்னவ் ச அந்தாயாம் வாகி கிம்
ஜ்யோதிர் ஏவாயம் புருஷ இதி ஆத்மை வாஸ்ய ஜ்யோதிர் பவதி ஆத்ம நைவாயம்
ஜ்யோதிஸ் அஸ்தே பல்யயதே கர்ம கருதே விபல்யேதி இதி -4-3-6-

பஞ்சாயதி விடாமல் சொல்லி பாதுகாத்து –
ஆத்மா ஒளி விடும்

கதம ஆத்மேதி யோ அயம் விஞ்ஞான மய ப்ராணேசு ஹ்ர்தி அந்தர் ஜ்யோதி புருஷ ச ஸமான சன்
உபவ் லோகாவ் அநு சஞ்சரதி த்யாயதீவ லேலாயதீவ ச ஹி ஸ்வப்நோ பூத்வா
இமாம் லோகம் அதிக்ரமாதி ம்ர்த்யோ ரூபாணி-4-3-7-

ஸ்வப்னம் தூக்கம் பற்றி மேலே சொல்லி அப்புறம் தான் மோக்ஷம் -நீண்ட துயில் தானே முடிதல்-
லோகத்தில் உள்ள நினைவே ஸ்வப்னத்தில் வரும் —
ஆத்மா ஞான மயம் -ஞான ஆஸ்ரயம் -இரண்டும் உண்டே -தானே ஞானம் -மண் குடம் -ஆத்மா ஞானத்தால் ஆக்கப் பட்டு –
ஞானத்தை பண்பாகவும் கொண்டு இருக்கும் –
அவரே ஞானம் நான் நான் என்பர் -அவருக்கு ஞானம் இது கடிகாரம் என்பது போலே –
நான் மனத்தால் பார்க்கிறேன் -வேற்றுமை உருபு -மனம் ஆத்மா வேறே வேறே காட்டும்
நான் மூச்சு விடுகிறேன் பிராணனின் ஆத்மா வேறே வேறே –
ஜ்யோதி மயம் -இரண்டு லோகத்துக்கு போய் போய் வரும் -ஸ்வப்ன லோகம் இந்த லோகம்
சம்சார துக்கம் தொலைத்து -புண்ய பாபம் படியே ஸ்வப்னம்
ஜாக்ரத் தசை முழித்து சுக துக்கம் கர்மங்கள் முழித்து
ஸ்வப்ன-மனஸ் மட்டும் செயல் -கர்மங்கள் செயல் படும் -சின்ன பாப புண்ய பலன்கள் அனுபவம் –
அப்புறம் மனாஸ் அடங்கி பிராணன் ஆத்மா மட்டும் ஸூஷ்ப்தி தசை -கர்மங்கள் பாதிப்பு இல்லாமல்
ப்ரஹ்மத்துடன் ஒன்றி -அனுபவம்
மோக்ஷம் -கர்மம் நித்தியமாக இல்லை –
இங்கு கர்மங்கள் தாதகாலிகமாக செயல் பட வில்லை
சுக துக்கம் இரண்டும் இல்லை இதில் அங்கு சுகம் நிரதிசயமாக உண்டே –
இரண்டு சரீரத்துக்கு வாசி உண்டு -நம்மை நாமே பார்த்து கொள்ளுவோம் -பிராணன் கண் காது இங்கே தான் இருக்கும்
அங்கு தர்ம பூத ஞானம் மட்டும் -பொம்மலாட்டம் -பர காய பிரவேசம் இது கொண்டே
இந்த ஸ்ருஷ்டியும் ப்ரஹ்மமும் தான் -தண்டனை காவலாளி தானே கொடுக்க வேண்டும் –
இதுவும் அனுக்ரஹம் -சின்ன பாபம் தொலைக்க தானே -இந்த ரூபத்தில் –
முன்னோட்ட பாதை -சந்த்யா போலே ஸ்வப்னம் -அதுக்கு வெள்ளோட்டம் இது-
ஞானம் உண்டே -வைராக்யம் வளர்ந்து ப்ரஹ்மம் அடைய முயல்வான் –
முழுக்க முழித்து சுக அனுபவம் கர்மம் ஒளிந்து பிராகிருதம் இல்லாமல் திவ்யமான மனம் சரீரம் புலன்கள் அங்கே
பல தடவை போய் வந்து போய் தானே இந்த நிலைமை –

ச வா அயம் புருஷோ ஜாயமான சரீரம் அபி சம்பத்யமான பாப்மபி ஸம்ஸ்ர்ஜியதே
ச உத் க்ரமான் ம்ர்யமான பாப்மனோ விஜகாதி–4-3-8-

தஸ்ய வா ஏதஸ்ய புருஷஸ்ய த்வே ஏவ ஸ்தானே பவத இதம் ச பர லோக ஸ்தானம்
ச சந்த்யம் த்ரிதீயம் ஸ்வப்ன ஸ்தானம்
தஸ்மிந் சந்தயே ஸ்தானே திஷ்டன் உபே ஸ்தானே பச்யதி இதம் ச பர லோக ஸ்தானம்
ச அத யதாக்ரமோ அயம் பர லோக ஸ்தானே பவதி
தம் ஆக்ரமம் ஆக்ரம்ய உபயான் பாப்மன ஆனந்தம்ஸ் ச பச்யதி ச யத்ர ப்ரஸ்வபிதி
அஸ்ய லோகஸ்ய சர்வாவதோ மாத்ரம் அபாதாய ஸ்வயம் விஹத்ய ஸ்வயம் நிர்மாய ஸ்வேந பாஸா
ஸ்வேந ஜ்யோதிஸா பிரஸ்வபிதி அத்ராயம் புருஷ ஸ்வயம் ஜ்யோதிர் பவதி -4-3-9-

வேறே வேறே சரீரம் கொண்டு -அனுபவம்-

ந தத்ர ரத ந ரத யோகா ந பந்தானோ பவந்தி அத ரதான் ரத யோகான் பத ஸ்ர்ஜதே
ந தத்ர அனந்த முத ப்ரமுதஸ் ஸ்ர்ஜதே ந தத்ர வேஷந்த புஷ்கரின்ய ஷ்ரவந்தோ பவந்தி
அத வேஷாந்தன் புஷ்கரிணி ஸ்ரவந்தி ஸ்ர்ஜதே ச ஹி கர்த்தா –4-3-10-

இவனுக்கு விருப்பப்பட்ட படி லோகமே ஸ்ருஷ்டிக்கப்பட்டு –
ஆனந்தம்–பார்த்தாலே பெறுவது -/முதம் -அடைந்ததால் பெறுவது /பிரமோதம் அடைந்து அநுபவத்தால் வருவது
மூன்றும் கிடைக்கும் இங்கே –
கர்மாதீனமாக ஸ்ருஷ்ட்டி -நினைத்தபடி மீண்டும் பார்க்க முடியாதே –

தத் ஏதே ஸ்லோஹா பவந்தி ஸ்வப்னேன சரீரம் அபிப்ராஹத்யா சுப்தவ் சுப்தான் அபி சஷஸீதி சுக்ரம் ஆதாய
புனர் ஐதி ஸ்தானம் ஹிரண்மய புருஷ ஏக ஹம்ஸ -4-3-11-

மனமும் அடங்கி அடுத்த தசை —

ப்ராணேநே ரக்ஷன் அவரம் குலாயம் பஹிஸ் குலாயாத் அம்ர்தஸ் சரித்வா ச ஈயதே அமர்தோ
யத்ர காமம் ஹிரண்மய புருஷ ஏக ஹம்ஸ -4-3-12-

சரீரம் ஆத்மா இங்கேயே தான் -ஞானம் மட்டுமே வெளியில் ஸ்வப்ன தசை பிராணனை வைத்து பாதுகாத்து இருப்பார் இங்கே ஆத்மாவே

ஸ்வப்நான்த உச்சாவாசம் ஈயமானோ ரூபாணி தேவா குருதே பஹுனி உதேவ ஸ்த்ரீபி ஸஹ
மோதமான ஜக்சத் உதேவாபி பயானி பஸ்யன் -4-3-13-

ஆராமம் அஸ்ய பஸ்யந்தி ந தம் பச்யதி கஸ்சன இதி தம் நாயதம் போதயேத் இதி ஆஹு துர்பிசாஜ்யம்
ஹாஸ்மை பவதி யம் ஏச ந பிரதிபத்யதே அதோ கல்வ் ஆஹு ஜாகரித-தேஸா ஏவாஸ்யைச யானி
ஹி ஏவ ஜாக்ரத் பச்யதி தானி ஸ்புட இதி அத்ராயம் புருஷ ஸ்வயம் ஜ்யோதிர் பவதி இதி சோ
அஹம் பகவதே சஹஸ்ரம் ததாமி அத ஊர்த்வம் விமோஷய ப்ரூஹீதி -4-3-14-

ச வா ஏச ஏதஸ்மின் ஸம்ப்ரஸாதே ரத்வா சரித்வா த்ரஸ்வைவ புண்யம் ச பாபம் ச புனா பிரதி நியாயம்
பிரதி யோனி ஆத்ரவதி ஸ்வப்நா யைவ ச யத் தத்ர கிம் சித் பச்யதி அனன்வாகதஸ் தேன பவதி அசங்கோ ஹி
அயம் புருஷ இதி ஏவம் ஏவைதத் யஜ்ஞவல்க்ய சோ அஹம் பகவதே சஹஸ்ரம்
ததாமி அத ஊர்த்வம் விமோஷ யைவ ப்ரூஹீதி–4-3-15-

தூங்குபவனை சட்டு என்று எழுப்ப கூடாதே -நிதானம் வேண்டும் – -சஷூர் காது அங்கே அங்கே இருக்க வேண்டும்

ச வா ஏச ஏதஸ்மின் ஸ்வப்நே ரத்வா சரித்வா த்ர்ஷ்ட்வைவ புண்யம் ச பாபம் ச புன பிரதி நியாயம்
பிரதி யோனி ஆத்ரவதி புத்தாந்தாயைவ ச யத் தத்ர கிம் சித் பச்யதி அனன்வாகதஸ் தேன பவதி
அசங்கோ ஹி அயம் புருஷ இதி ஏவம் ஏவைதாத் யஜ்ஞாவல்க்ய ச அஹம் பகவதே சஹஸ்ரம்
ததாமி அத ஊர்த்வம் விமோஷ யைவ ப்ரூஹீதி-4-3-16-

நிஜ வாழ்வை விட ஸ்வப்ன லோகத்தில் அழுக்கு கொஞ்சம் -பிறர் சொல்வதை கேட்க வேண்டாமே-

ச வா ஏச ஏதஸ்மின் புத்தாந்தே ரத்வா சரித்வா த்ர்ஷ்ட்வைவ புண்யம் ச பாபம் ச
புன பிரதி நியாயம் பிரதி யோனி ஆத்ரவதி -4-3-17-

தத் யதா மஹா மத்ஸ்ய உபே கூலே அனுசம்சரதி பூர்வம் சா பரம் ச ஏவம் ஏவாயம்
புருஷ ஏதவ் உபாவ் அந்தவ் அனுசம்சரதி ஸ்வப் நான்தம் ச புத்தாந்தம் ச -4-3-18-

கங்கையில் மீன் இக்கரை அக்கரை துள்ளி விளையாடுவது போலே இரண்டு லோகங்களிலும் –

தத் யதஸ்மின் ஆகாஸே ஷ்யேன வா சுபர்னோ வா விபரிபத்ய ஷ்ராந்த சம்ஹத்ய பஷவ் சம்லயாயைவ த்ரியதே
ஏவம் ஏவாயம் புருஷ ஏதஸ்மா அந்தாய தாவதி யத்ர ந கம் சன காமம் காமயதே ந கம் சன ஸ்வப்நம் பஸ்யதி -4-3-19-

த வா அஸ்யைதா ஹிதா நாம நாத்ய யதா கேசா சஹஸ்ரதா பின்னா தாவதானிம்னா திஷ்டந்தி சுக்லஸ்ய நிலஸ்ய
பிங்கலஸ்ய ஹரிதஸ்ய விச்சாயயதி கர்தம் இவ பததி யத் ஏவ ஜாக்ரத் பயம் பச்யதி தத் அத்ராவித்யயா மன்யதே
அத யத்ர தேவ இவ ராஜேவ அஹம் ஏவேதம் சர்வோ அஸ்மீதி மன்யதே ச அஸ்ய பரமோ லோக -4-3-20-

கர்ம பாதிப்பு இல்லை -முழுவதும் தொலைய வில்லை -நாடிகள் தலை நோக்கி போக – வர்ண ஜலம் போலே வண்ண ஒளி -மணம் மிக்கு

தத் வா அஸ்யையத் அதிசந்தோ அபஹத பாப்மாப்யம் ரூபம் தத் யதா பிரியயா ஸ்த்ரியா சம்பரிஷ்வக்தோ
ந பாஹ்யம் கிம் சன வேத நாந்தரம் ஏவம் ஏவாயம் புருஷ பிராஞ்சே நாத்மனா சம்பரிஷ்வக்தோ
ந பாஹ்யம் கிம் சன வேத நாந்தரம் தத் வா அஸ்யைதத் ஆப்த காமம் ஆத்ம காமம் அ காமம் ரூபம் சோகாந்தரம் -4-3-21-

ப்ரஹ்மத்தை அணைத்து-மனைவி ஜீவன் லோக பார்த்தா ப்ரஹ்மம் -வெளியில் ஒன்றும் அறியாமல்
மனசும் வேலை செய்யாதே -கர்மம் காமம் வேலை செய்யாமல்

அத்ர பிதா அபிதா பவதி -மாதா மாதா லோகா அலோகா தேவா அதேவா வேதா அவேதா அத்ர ஸ்தேநோ அஸ்தேநோ பவதி
ப்ரூநஹ் அப்ரூநஹா சண்டாளோ அசண்டாளா பவ்ல்கச அபவ்ல்கச ஸ்ரமனோ அஸ்ரமணா தாபசோ அதாபசா அனன்வாகததம்
அனன்வாகதம் பாபேன தீர்னோ ஹி ததா சர்வான் சோகான் ஹ்ருதயஸ்ய பவதி -4-3-22-

லயம் அடைந்த பின்பு பிதா மாதா லோகம் ஒன்றும் அறியாமல் ப்ரஹ்மத்தை அனுபவித்து-
சுவை இத்யாதி எல்லாம் ப்ரஹ்மமே -தண்ணீர் தண்ணீர் கலந்து போலே-
மழுங்கப்படிக்கப்பட்ட தர்ம பூத ஞானம் -ஸ்வப்ன லோகம் –

யத் வை தன் ந பச்யதி பஸ்யன் வை தன் ந பச்யதி ந ஹி த்ரஸ்துர் த்ரஸ்தேர் விபரிலோப வித்யதே
அவினாஷித்வாத் ந து தத் த்விதீயம் அஸ்தி ததோன் யத் விபக்தம் யத் பஷ்யேத் -4-3-23-

யத் வை தன் ந ஜிக்ரதி ஜிக்ரன் வை தன் ந ஜிக்ரதி ந ஹி க்ஹ்ராதுர் க்ஹ்ராதேர் விபரிலோப வித்யதே
அவினாஷித்வாத் ந து தத் த்விதீயம் அஸ்தி ததோன் யத் விபக்தம் யத் ஜிக்ஹ்ரேத் -4-3-24-

யத் வை தன் ந ரஸ்யதி ரஸ்யன் வை தன் ந ரசயதி ந ஹி ரசயிது ரசயதேர் விபரிலோப வித்யதே
அவினாஷித்வாத் ந து தத் த்விதீயம் அஸ்தி ததோன் யத் விபக்தம் யத் ரசயேத் -4-3-25-

யத் வை தன் ந வததி வதன் வை தன் ந வததி ந ஹி வக்துர் வக்தேர் விபரிலோப வித்யதே
அவினாஷித்வாத் ந து தத் த்விதீயம் அஸ்தி ததோன் யத் விபக்தம் யத் வதேத் -4-3-26-

யத் வை தன் ந ஸ்ர்நோதி ஸ்ர்ன்வன் வை தன் ந ஸ்ர்நோதி ந ஹி ஸ்ரோது ஸ்ருதேர் விபரிலோப வித்யதே
அவினாஷித்வாத் ந து தத் த்விதீயம் அஸ்தி ததோன் யத் விபக்தம் யத் ஸ்ர்ப்னுயாத் -4-3-27-

யத் வை தன் ந மனுதே மன்வானோ வை தன் ந மனுதே ந ஹி மந்துர் மதேர் விபரிலோப வித்யதே
அவினாஷித்வாத் ந து தத் த்விதீயம் அஸ்தி ததோன் யத் விபக்தம் யத் மன்வீத -4-3-28-

யத் வை தன் ந ஸ்ப்ர்சதி ஸ்ப்ர்சன் வை தன் ந ஸ்ப்ர்சதி ந ஹி ஸ்ப்ர்ஸ்து ஸ்ப்ர்ஸ்தேர் விபரிலோப வித்யதே
அவினாஷித்வாத் ந து தத் த்விதீயம் அஸ்தி ததோன் யத் விபக்தம் யத் ஸ்ப்ர்ஸ்சேத் -4-3-29-

யத் வை தன் ந விஞ்ஞானாதி விஞ்ஞானன் வை தன் ந விஞ்ஞாநாதி ந ஹி விஞ்ஞானாதுர் விஞ்ஞானாதேர் விபரிலோப வித்யதே
அவினாஷித்வாத் ந து தத் த்விதீயம் அஸ்தி ததோன் யத் விபக்தம் யத் விஞ்ஞாநீயாத் -4-3-30-

யத்ர வ அன்யத் இவ ஸ்யாத் தத்ர அன்யோன்யத் பஸ்யேத் -அன்யோன்யஜ் ஜிக்ரேத் -அன்யோன்யத் ரசயேத் –
அன்யோன்யத் வதேத் -அன்யோன்யத் ஸ்ர்நுயாத் அன்யோன்யன் மன்விதா -அன்யோன்யத் ஸ்ப்ர்சேத் –
அன்யோன்யத் விஞ்ஞாநீயாத் -4-3-31-

சலில ஏகோ த்ரஸ்த்தா த்வைதோ பவதி ஏச ப்ரஹ்ம லோக சம்ராட் இதி ஹைனம் அநு ஷசச யஜ்ஞவல்க்ய
ஏசாஸ்ய பரமா கதி ஏசாஸ்ய பரமா சம்பத் ஏசாஸ்ய பரமோ லோகா ஏசாஸ்ய பரம ஆனந்த
ஏசாஸ்யைவ அனந்தஸ்ய அன்யானி பூதாநி மாத்ராம் உபஜீவந்தி -4-3-32-

இவர் ப்ரஹ்மத்துடன் ஒன்றி நீர் திவிலை போலே –

ச யோ மனுஷ்யானாம் ராத்த சம்ர்த்தோ பவதி அன்யேசாம் அதிபதி சர்வைர் மனுஷ்யாகைர் போகைர் சம்பன்னதமா
ச மனுஷ்யானாம் பரம ஆனந்த -அத யே சதம் மனுஷ்யானாம் ஆனந்த ச ஏக பித்ர்நாம் ஜிதா லோகாநாம் ஆனந்த –
அத யே சதம் பித்ர்நாம் ஜித லோகாநாம் ஆனந்த ச ஏகோ கந்தர்வ லோக ஆனந்த ச ஏக கர்ம தேவானாம் ஆனந்த
யே கர்மணா தேவத்வம் அபி சம்பத்யந்தே அத யே சதம் கர்ம தேவானாம் ஆனந்த ச ஏக ஆஞ்ஞா தேவானாம் ஆனந்த
யாஸ் ச ஸ்த்ரோத்ரியோ அவர்ஜிநோ காம ஹத அத யே சதம் ஆஞ்ஞா தேவா நாம் ஆனந்த ச ஏக பிரஜாபதி லோக ஆனந்த
எஸ் ச ஸ்ரோத்ரியோ அ வர்ஜினோ காமஹத அத சதம் பிரஜாபதி லோக ஆனந்த ச ஏகோ ப்ரஹ்ம லோக ஆனந்த
யஸ் ச ஸ்ரோத்ரியோ அவர்ஜினோ காம ஹத அதைச ஏவ பரம ஆனந்த யஸ் ச ஸ்ரோத்ரியோ அவர்ஜினோ காம ஹத
அதைச ஏவ பரம ஆனந்த ஏச ப்ரஹ்ம லோக சாம்ராட் இதி ஹோவாச யஜ்ஞவல்க்ய சோ அஹம் பகவதே சஹஸ்ரம்
ததாமி அத ஊர்த்வம் விமோஷ யைவ ப்ரூஹீத அத்ர ஹ யஜ்ஞவல்க்ய பிபாயாம்
சகாரா மேதாவி ராஜா சர்வேப்யோ மந்தேப்ய உதரவ்த்ஸீத் இதி -4-3-33-

ஆனந்த நிலை சொல்லி –

ச வா ஏச ஏதஸ்மின் ஸ்வப்நாந்தே ரத்வா சரித்வா த்ர்ஸ்த்வைவ புண்யம் ச பாபம் ச புன
பிரதி நியாயம் பிரதி யோனி ஆத்ரவதி புத்தாந்தா யைவ -4-3-34-

தத் யதா ந சு ஸமாஹிதம் உத்சர்ஜத் யாயாத் ஏவம் ஏவாயம் சாரீர ஆத்மா பிராஜ்ஜே நாத்மநான்வாரூதா
உத்சர்ஜம் யாதி யத்ரைதத் ஊர்த்வ உச்வாஸீ பவதி -4-3-35-

ச யத்ராயம் அனிமானம் நியதி ஜரயா வோபதபதா வாணிமானம் நிகச்சதி தத் யதாம்ரம் வா உதும்பரம் வா
பிப்பலம் வா பந்தனாத் ப்ரமுச்யதே ஏவம் ஏவாயம் புருஷ எப்யோன்கேப்ய ஸம்ப்ரமுசிய
புன பிரதி நியாயம் பிரதி யோனி ஆத்ரவதி பிராணாயைவ -4-3-36-

தத் யதா ராஜாநாம் ஆயாந்தம் உக்ரா பிரதியேனஸ ஸூதக்ராமன்ய அன்னை பானைர் ஆவசதை பிரதிகல்பந்தே
அயம் ஆயாதி அயம் ஆகச்சதீதி ஏவம் ஹைவம் விதம் ஸர்வாணி பூதாநி
பிரதிகல்பந்தே இதம் ப்ரஹ்மாயாதி இதம் ஆககச்சதீதி -4-3-37-

தத் யதா ராஜாநாம் பிரவியாஸந்தம் உக்ரா ப்ரத்யேனச ஸூத க்ராமன்யோ அபிசமாயந்தி ஏவம் ஏவைமம் ஆத்மாநம்
அந்தகாலே சர்வே பிராணா பிராணா அபி சமயந்தி யத்ரைதத் ஊர்த்வரோச் வாசி பவதி -4-3-38-

————————————————–

சாரீரிக ப்ராஹ்மணம் –

குறு குறு சப்தத்துடன் பிராணன் -வெளியில் -பாதை சரியாக இல்லாத பாதையில் செல்லும் வாகனம் போவது போலே
கண் -சதைப்பிண்டம் -கண் புலன்-கரு விழியின் நடுவில் வேறே -இப்படியே ஒவ் ஒன்றுக்கும் –
அடுத்த பிறவி தயாராக -இங்கும் தயாராக -புலன்கள் பிராண வாயுவில் கூட -ஆத்மா ஞானத்துடன் -போக உடம்பு இல்லையே
தேவதை -கண்ணுக்கு ஆதித்யன் -அங்கே சென்று ஒதுங்கும் -அடுத்த பிறவிக்கு ஆத்மா நுழையும் பொழுது வரும்
கர்மாவும் வாசனையும் பகவான் கூட்டி பின்பு ஆத்மாவிடம் சேரும் -பிரதானம் தன்னிடமே வைத்து கொள்வார்
பிரளய சமயத்தில் தேவதைகள் அழியும் பொழுது புலன்களும் அழியும் -புது புலன்கள் கிடைக்கும்
வாசனை இல்லாமல் நல்லதாக செய்வானோ என்னில் கர்மா இருப்பதால் வாசனை போகாதே –
சார்ந்த வல்வினை அன்றோ -அருள் என்னும் தண்டு ஒண் வாள் கொண்டே போக்க வேண்டும் –
முக்தனுக்கு கண் இத்யாதி ஒழிந்தே போகும் –
முக்தனுக்கு முது எலும்பை மத்தாக கடைந்து -பிருத்வி இத்யாதி பிரித்து மனசுசுடன் -சேர்த்து
புண்யம் -நன்றாக நடந்தவர் இடம் / பாபம் தீமை செய்தவர் இடம் சேருமாம் –
மூன்று வழிகள்-கண் -மூலம் தலை மூலம்-போகலாம் –
ஸூஷ்ம சரீரம் கொடுத்து கூட்டிப் போவான் –

ச யத்ராயம் ஆத்மா அபல்யம் நியேத்ய சம்மோஹம் இவ நியேதி அதைநாம் ஏத்த பிராணா அபி சமாயந்தி
ச ஏதாஸ் தேஜோ மாத்ர சமப்யா ததாநோ ஹ்ரதயம் ஏவான்வவ க்ராமதி ச யத்ரைச சஷூச புருஷ
பரான் பர்யாவர்த்ததே அதா ரூபஜ்ஜோ பவதி -4-4-1-

ஏகீ பவதி ந பச்யதி இதி ஆஹு ஏகீ பவதி ந ஜிக்ரதி இதி ஆஹு ஏகீ பவதி ந ரசயதி இதி ஆஹு
ஏகீ பவதி ந வததி இதி ஆஹுஏகீ பவதி ந ஸ்ரோனோதி இதி ஆஹு ஏகீ பவதி ந மனுதே இதி ஆஹு
ஏகீ பவதி ந ஸ்பர்சதி இதி ஆஹு ஏகீ பவதி ந விஞ்ஞானாதி இதி ஆஹு
தஸ்ய ஹைதஸ்ய ஹ்ருதஸ்யாக்ரம் பிரதியோததே தேன ப்ரத்யோதேனைச ஆத்மா நிஷ்க்ரமாதி
சஷூசோ வா மூர்த்னோ வா அன்யேப்யோ வா சரீர தேசப்ய தம் உக்ரமந்தம்
பிரானோ அனுதிக்ரமந்தி ச விஞ்ஞானனோ பவதி ச விஞ்ஞானம் ஏவான்வ வக்ராமதி
தம் வித்யா கர்மணி சமன் வாரபேதே பூர்வ பிரஞ்ஞா ச -4-4-2-

ஞானம் கர்மா பூர்வ வாசனை மூன்றும் கூட போகும் /புலன்கள் தேவதைகள் இடம் போகும் –

தத் ஏதா த்ர்ஞாலாயுகா த்ர்ஞாஸ் யாந்தம் கத்வா அந்யம் ஆக்ரமம் ஆக்ரம்ய ஆத்மாநம் உப ஸம்ஹரதி
ஏவம் ஏவாயம் ஆத்மா இதம் சரீரம் நிஹத்ய அவிதாம் கமயித்வா அந்யம் ஆக்ரமம் ஆக்ரமய ஆத்மாநம் உப ஸம்ஹரதி -4-4-3-

பூச்சி இலை விட்டு புது இலைக்கு போவது போலே -முன்னம் கால் அதிலும் பின்னம் கால் இதிலும் -நட நிலை -அதே போலே இங்கும்

தத் யதா பேஷஸ் காரீ பேஷசோ மாத்ரம் உபாதாய அந்யன் நவதரம் கல்யாணதரம் ரூபம் தநுதே ஏவம் ஏவாயம்
ஆத்மா இதம் சரீரம் நிஹத்யா அவித்யாம் கமயித்வா அந்யன் நவதரம் கல்யாண தரம் ரூபம் குருதே
பித்ர்யம் வா கந்தர்வன் வா தைவம் வா ப்ரஜாபத்யம் வா ப்ரஹ்மம் வா அன்யேஸம் வா பூதானாம் -4-4-4-

பொற்கொல்லன் போலே புது சரீரம் பழைய புலன்களை வைத்தே -புண்யம் பண்ணினவன் புண்ய சரீரம்
விருப்பங்கள் தொலைத்தே முக்தன் –

ச வா அயம் ஆத்மா ப்ரஹ்ம விஞ்ஞானமயோ மநோமய பிராணா மயஸ் சஸூர் மய ஸ்ரோத்ரமய ப்ரித்விமய அபோ மய வாயு மய
ஆகாச மயஸ் தேஜோ மாயோ அதேஜோ மய காமோ மயோ அகாம மய க்ரோத மயோ அக்ரோத மய தர்ம மயோ அதர்ம மய
சர்வ மய தத் யத் ஏதத் இதம் மய அதோ மய இதி யாதா காரீ யதா சாரீ ததா பவதி சாது காரி சாதுர் பவதி பாபகாரி பாபோ பவதி
புண்ய புண்யேன கர்மணா பவதி பாபா பாபேந அதவ கல்வாஹு காம மய ஏவாயம் புருஷ இதி ச யதா காமோ பவதி
தத் க்ரதுர் பவதி யத் க்ரதுர் பவதி தத் கர்ம குருதே யத் கர்ம குருதே தத் அபி சம்பத்யதே -4-4-5-

தத் ஏச ஸ்லோகோ பவதி தத் ஏவ சக்த சக கர்மனைதி லிங்கம் மநோ யத்ர நிஷக்தம் அஸ்ய ப்ராப்யாந்தம்
கர்மணஸ் தஸ்ய யத் கிம் சேஹ கரோதி அயம் தஸ்மால் லோகாத் புனர் ஐதி அஸ்மை லோகாய கர்மனே
இதி னு காமாயமான அதாகாமயமான யோ அகாமோ நிஷ்காம ஆப்த காம ஆத்மா காம
ந தஸ்ய பிராணா உத் க்ரமாந்தி ப்ரஹ்மைவ சன் ப்ரஹ்மாப்யேதி-4-4-6-

தத் ஏச ஸ்லோகோ பவதி யதா சர்வே ப்ரமுச்யந்தே காம யே அஸ்ய ஹர்தி ஷ்ரிதா அத மார்த்யோ அம்ர்தோ பவதி
அத்ர ப்ரஹ்ம சமஷ்ணுதே இதி தத் யதாஹி நிர்வ்லயாநீ வல்மீகே ம்ர்தா ப்ரத்யஸ்தா க்ஷயிதா ஏவம் ஏவவிதம் சரீரம்
சேதே அதாயம் அசரீரோ அம்ர்த பிரானோ ப்ரஹ்மைவ தேஜ ஏவ சோ அஹம் பகவதே சஹஸ்ரம்
ததாமி இதி ஹோவாச ஜனகோ வைதேஹ -4-4-7-

தத் ஏத ஸ்லோஹா பவந்தி அநு பந்தா விதத புராண மாம் ஸ்ப்ர்ஸ்தோ அநுவித்தோ மயைவ தேன தீர அபி யந்தி
ப்ரஹ்ம வித ஸ்வர்கம் லோகம் இத ஊர்த்வம் விமுக்தா -4-4-8-

எங்கும் பர ப்ரஹ்மம் பூர்ணமாக உள்ளான் -அறிந்தவனே முக்தன் ஆவான்
மேல் நோக்கி புறப்படுகிறான் -முக்த -விடுதலை -சுழற்சியில் இருந்து-ஈஸ்வர சர்வ பூதானாம் -யந்த்ரா ரூடேன மாயயா-
வெளியேறி விருப்பம் வேண்டும் – -ப்ரஹ்ம வேத ப்ரஹ்மைவ பவதி-ஆசையே அதிகாரம் முக்தனாவதற்கு-
ஞானம் உள்ள கர்மம் வேண்டுமே -ஞானம் அனுஷ்டானம் இவை இரண்டும் நன்றாக இருக்க வேண்டுமே –
சாம்சாரிக அழுக்கு போக கர்மா யோகம் வேண்டுமே –

தஸ்மிந் ஸுக்லம் உத நீலம் ஆஹு பிங்கலம் ஹரிதம் லோஹிதம் ச ஏச பந்த
ப்ராஹ்மண ஹானுவித்த தேனைதி ப்ரஹ்ம வித் – 4-4-9-

சூர்ய கிரணங்கள் அர்ச்சிராதி கதி வழியாக –

அந்தம் தம ப்ரவிஷந்தி யே வித்யாம் உபாஸதே ததோ பூய இவ தி தம யா உ வித்யாயாம் ரதா -4-4-10-

அநந்தா நாம தி லோகா அந்தேன தமசாவ்ர்தா தாம்ஸ் தே ப்ரேதி அபி கச்சந்தி அவித்வாம்சோ அபுதோ ஜன -4-4-11-

ஆத்மாநம் சேத் விஜாநீயாத் அயம் அஸ்மீதி புருஷ கிம் இச்சன் கஸ்ய காமாய சரீரம் அநு சம்ஜ்வரேத்- -4-4-12-

ஆத்மா வேறே சரீரம் வேறே அறிந்தபின்பு சரீரத்துக்கு வேண்டியவற்றை செய்ய மாட்டோம்
தேக சுகத்துக்கு வேண்டியவற்றை விட்டதும் வேகமாக ப்ரஹ்மத்தை நோக்கி போவோம்
ஆத்மாவை வெய்யிலில் வைக்காமல் தேகத்தை வைக்க வேண்டும் –

யஸ்யானுவித்த பிரதிபுத்த ஆத்மாஸ்மின் சம்தேஹ்யே கஹனே ப்ரவிஷ்ட ச விஷ்வா க்ர்த் ச ஹாய்
ஸர்வஸ்ய கர்த்தா தஸ்ய லோக ச உ லோக ஏவ -4-4-13-

ஆழமாக ப்ரஹ்மம் நம்முள் புகுந்ததை அறிந்து கொண்டு ஆழமாக சரீரத்துக்குள் நாம் புகக் கூடாது –

இஹைவ சந்தோ அத வித்மஸ் தத் வயம் ந சேத் அவேதிர் மஹதீ விநாஸ்தி யே தத் விது அம்ர்தாஸ்
ததே பவந்தி அதேதரே துக்கம் ஏவாபி யந்தி -4-4-14-

அறிந்து -ஆசை வந்து -முயற்சி-நெருங்கி -அடைந்து -எடுத்து -ஒவ் ஒவ் நிலையிலும் ஆயிரத்தில் ஒருவனே –

யதைதம் அநு பஸ்யதி ஆத்மாநம் தேவம் அஞ்சா ஈசானம் பூத பாவ்யஸ்ய ந ததோ விஜுகுப்ஸதே -4-4-15-

இருக்கும் நாள் என்ன செய்ய வேண்டும் –
அறியாதவர்கள் பாக்கியசாலிகள் என்று இகழாமல்-ந ததோ விஜுகுப்ஸதே- அவர்களுக்கும் கை கொடுத்து தூக்க வேண்டும் –
அமுது உண்பாய் நஞ்சு உண்பாயோ -தம் இடம் வந்தது விஷம் என்று அறிந்து கும்பகர்ணன்
ராமன் அமுதம் கொடுக்க வந்தேன் –
அந்த பாக்யம் இந்த பிறவியில் இல்லை என்றான் கும்பகர்ணன்
ஆரா அமுதம் அன்றோ -பகவத் சம்பந்தம் என்று கொண்டே பார்க்க வேண்டும் –

யஸ்மாத் அர்வாக் சம்வத்சர அஹோபி பரிவர்த்ததே தத் தேவா ஜ்யோதிஷம் ஜ்யோதி
ஆயுர் ஹோபாஸதே அம்ர்தம்-4-4-16-

யஸ்மின் பஞ்ச பஞ்ச ஜனா ஆகாசஸ் ச ப்ரதிஷ்டித தம் ஏவ மன்ய ஆத்மாநம் வித்வான்
ப்ரஹ்மாம்ர்த்தோ அம்ர்தம் -4-4-17-

ப்ராணஸ்ய ப்ராணம் உத சஷூசஸ் உத ஸ்ரோத்ரஸ்ய ஸ்ரோத்ரம் மனசோ யே மநோ விது த்தே நிஸிக்யுர்
ப்ரஹ்ம புராணம் அக்ர்யம் -4-4-18-

ப்ரஹ்மம் கண்ணுக்கு கண்ணாய் –அனைத்துக்கும் பிரதானம் –

மனசைவா நுத்ரஸ்தவ்யம் நைஹ நாநாஸ்தி கிம் சந ம்ர்த்யோ ச ம்ர்த்யும் ஆப்னோதி யா இஹ நாநேவ பஸ்யதி -4-4-19-

ஒன்றாக பார்த்தால் அமிர்தம் -இரண்டாக பார்த்தால் ம்ர்த்யு -அப்ரஹ்மாத்மகமான ஒன்றும் இல்லையே –
ஒன்றே என்னில் ஒன்றேயாம் போலவே என்றால் பலவேயாம் -ப்ரஹ்மத்தை ஒழிந்த ஒன்றும் இல்லையே –
ஏகத்வமாக இருந்து நாநாதவம் –

ஏக தைவானு த்ரஷ்டவ்யம் ஏதத் அப்ரமேயம் த்ருவம் விரஜ பாரா ஆகாசாத் அஜ ஆத்மா மஹான் த்ருவ -4-4-20-

நிலை பெற்ற ஸ்தானம் ஸ்ரீ வைகுண்டம்-
அவனைப் பற்றியே பேசி -நெய் உண்ணோம் பால் உண்ணோம் -பேர் மட்டுமே பேசுவோம்
மண் அளந்ததும்– சொல்லிப்பாடி ஆடி-

தம் ஏவ தீரோ விஞ்ஞானய பிரஞ்ஞாம் குர்வீத பிராமண நானுத்யாயாத் பஹூன் ஸப்தான்
வாசோ விக்லாபனம் ஹி தத் இதி -4-4-21-

ஆச்சார்யர் உபதேசம் பெற்று ப்ரஹ்மத்தை தியானித்து-

ச வா ஏச மஹான் அஜ ஆத்மா யோ அயம் விஞ்ஞான மய ப்ராணேசு யா ஏஸோ அந்தர் ஹ்ரதய ஆகாசா
தஸ்மிந் சேதே ஸர்வஸ்ய வாசி சரவஸ் ஈசாநா ஸர்வஸ் யதிபதி ச ந சாதுனா கர்மணா பூயன் நோ ஏவா
சாதுனா கணீயான் ஏச சர்வேஸ்வர ஏச பூதாதிபதி ஏச பூத பால ஏச சேதுர் விதாரண ஏஸாம் லோகாநாம்
அசம்பேதாய தம் ஏதம் வேதானு வசனேன ப்ராஹ்மணா விவிதிசந்தி யஜ்நேந தாநேந தபஸானாசாகேந
ஏதம் ஏவ விதித்வா முனிர் பவதி ஏதம் ஏவ ப்ரவ்ராஜினோ லோகம் இச்சந்தா ப்ரவரஜந்தி
ஏதத் ஹா ஸ்ம வை தத் பூர்வே வித்வாம்ச ப்ரஜாம் ந காமயந்தே கிம் ப்ரஜயா கரிஷ்யமா ஏஸாம்
நோ அயம் ஆத்மாயம் லோக இதி த்தே ஹ ஸ்ம புத்ரை சனாயாஸ் ச லோகை சனாயஸ் ச வியுத்தாய அத பிஷாசர்யம்
சரந்தி யா ஹி புத்ரைசனா ச வித்தை சனா யா வித்தை சனா லோகை சனா உபே ஹி ஏதே ஏசனே ஏவ பரவத ச ஏச நீதி
ஆத்மா அக்ர்ய ந ஹி க்ரஹ்யதே ஆஸீர்ய ந ஹி ஸீர்யதே அசங்கா ந ஹி சஜ்யதே அசிதோ ந வியததே ந ரிச்யதே
ஏதம் உ ஹைவைதே ந தரத இதி அத பாபம் அகரவம் இதி அத கல்யாணம் அகரவம்
இதி உபே உ ஹைவைச ஏதே தரதி நைனம் க்ருதக்ருதே தபத–4-4-22-

விஷயாந்தர பற்றுக்களை விட்டு -தானம் தபஸ் இத்யாதியாலே ப்ரஹ்மத்தை தேடுவதே இயற்க்கை போக்கு
ஆத்ம உஜ்ஜீவனத்துக்கு செயல்பட வேண்டுமே
ந ந இது மட்டும் இல்லையே -அப்படி தியானித்தே சம்சாரம் தாண்டுகிறான் மனஸ் ஷாந்தி பெறுகிறான்

தத் ஏச ர்சாப்யுக்தம் ஏச நிதியோ மஹிமா ப்ராஹ்மணஸ்ய ந வர்த்ததே கர்மணா நோ கணீயன் தஸ்யைவ ஸ்யாத்
பதவித் தம் விதித்வா ந லிப்யதே கர்மணா பாபகேன இதி தஸ்மாத் ஏவம் வித் சாந்தோ தாந்த உபரதஸ் திதிக்சு
ஸமாஹிதோ பூத்வா அத்மனி ஏவாத்மானம் பஸ்யதி சர்வம் ஆத்மாநாம் பஸ்யதி
நைனம் பாப்மா தரதி சர்வம் பாப்மானம் தரதி நைனம் பாப்மா தபதி சர்வம் பாப்மானம் தபதி
விபபோ விரஜோ விசிகித்ஸோ ப்ரஹ்மணோ பவதி ஏச ப்ரஹ்ம லோக சம்ராட் ஏனம் ப்ராபிதோ அசி
இதி ஹோவாச யஜ்ஞவல்க்யா சோ அஹம் பகவதே விதேஹான் ததாமி மாம் சாபி ஸஹ தாஸ்யாயேதி–4-4-23-

ச வா ஏச மஹான் அஜ ஆத்மா அந்நாதோ வசு தான விந்ததே வசு ய ஏவம் வேத -4-4-24-

உண்மையை அறிந்தவன் தான் சிறந்த ஆத்மா-

ச வா ஏச மஹான் அஜ அஜாத்ம அஜரோ அமரோ அம்ர்தோ அபயோ ப்ரஹ்ம அபயம்
ஹி வை ப்ரஹ்ம பவதி யா ஏவம் வேத -4-4-25-

கிட்டே நெருங்க நெருங்க பயம் போகும் –

———————————-

யஜ்ஞவல்க்யர் மைத்ரேயி சம்வாதம் -முன்பு வந்தவையே மீண்டும் ஐந்தாவது
ப்ராஹ்மணத்தில் இங்கும் உண்டு
நீர் கொடுத்த ஐஸ்வர்யம் கொண்டு நீர் செல்லும் வழி கேட்டு –உபாசானம் –
கேட்டு -விசாரம் பண்ணி -இடைவிடாமல் -பார்க்கலாம் –
பிரியம் ப்ரஹ்மத்துக்காக –
உப்புமயம் போலே ஞானமயம் இந்த ஆத்மாவும் –
அசித்துடன் ஆழ்ந்து அதன் தன்மை பெறாமல் பிரம்மா தியானம் மூலம் ஆனந்த ஞான மயம் -ஸ்வரூப ஆவிர்பாவம் பெறுவோம் –

————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: