ஸ்ரீ ப்ருஹதாரண்ய உபநிஷத் -மூன்றாம் அத்யாயம் –

ஆத்ம ஞானிகள் -ஜனகர் -64-பெயர்கள் உண்டே –
முதல் ஜனகருக்கும் யஜ்நவல்க்யருக்கும் உண்டான சம்வாதமே அடுத்த இரண்டு அத்தியாயங்கள் –
ஆத்மஞானம் வந்தவர் -சரீரம் எரிந்தாலும் அழியாதே -வெட்டவோ நினைக்கவோ முடியாதே –
ஐந்து பேர்-முதலில் -கார்க்கி கேட்க -அடுத்து -எல்லாம் ப்ரஹ்ம விசாரம் –

ஜனகோ ஹா வைதேகோ பஹு தஷிணேந யஜ்நேந தத்ர ஹ குரு பாஞ்சாலானாம் ப்ராஹ்மணா அபிசமேதா
பபூவு தஸ்ய ஹ ஜனகஸ்ய வைதேஹஸ்ய விஜிஜ்நாசா கஸ்வித் ஏசாம் ப்ராஹ்மணானாம் அநு சனாத்மா
இதி ச ஹ கவாம் சஹஸ்ரம் அவருரோத தசா தசா பாத ஏகைகஸ்ய ஸ்ருங்கயோர் ஆபத்தா பபூவு -3-1-1-

குரு பாஞ்சால தேசத்தில் உள்ள சிறந்த ஆச்சார்யரை தேட–1000- பசுக்கள் -ப்ரஹ்ம ஞானி யாக இருந்தால்

தான் ஹோவாச ப்ராஹ்மண பகவந்த யோ வோ ப்ரஹ்மிஸ்த ச ஏத கா உதஜதாம் இதி தே ஹ ப்ராஹ்மண
ந தத்ர்சு அத ஹ யஜ்ந வல்க்யா ஸ்வம் ஏவ ப்ரஹ்மசாரினம் உவாச ஏத சவ்ம்ய உதஜ சாமஸரவ
இதி தா ஹோதா சகாரா தே ஹ ப்ராஹ்மணாஸ் சக்ருது கதாம் னு நோ ப்ரஹ்மிஸ்தோ ப்ருவீதேதி
அத ஹ ஜனகஸ்ய வைதேஹஸ்ய ஹோதாஸ்வலோ பபூவ ச ஹைநம் பப்ரச்ச த்வாம் னு கலு ந
யஜ்ந வல்க்ய ப்ராஹ்மிஸ்தோஸ் சீதி ச ஹோவாச நமோ வயம் ப்ரஹ்மிஸ்தாய குர்மா கோ காம
ஏவ வயம் ஸ்ம இதி தம் ஹ ஏவ ப்ரஸ்தும் தத்ரே ஹோதாஸ்வல -3-1-2-

யஜ்நவல்க்ய இதி ஹோவாசயத் இதம் சர்வம் ம்ருத்யுநாப்தம் சர்வம் ம்ருத்யுநாபிபன்னம் கேன யஜமானோ
ம்ருத்யோர் ஆப்திம் அதிமுச்யதே இதி ஹோத்ரா ரித்விஜா அக்னினா வாசா வாக் வை யஞ்ஞாஸ்ய ஹோதா
தத் ஏயம் வாக் சோ யம் அக்னி ச ஹோதா சா முக்தி சாதி முக்தி -3-1-3-

ஹோதா-யாகம் பண்ணுவிக்கும் உபாத்தியாயர்-ரிக் வேதம் சொல்பவர்
அத்வார்யு –யாகம் பண்ணும் கர்த்தா – யஜுர் வேதப்படி செய்பவர் –
உத்காத்ர் -சாமம் சொல்பவர் –
ப்ரம்மா -யாகம் நடப்பதை மேற்பார்வை செய்பவர் -அதர்வண வேத மந்த்ரம் –
மந்த்ரம் அர்த்தம் அறிந்து செய்தால் நான்கு பேருமே மோக்ஷம் அடைவார்கள்
மிருத்யு -சூழ்ந்து -மாறி மாறி பல பிறப்பும் -வெளியில் வர வழி என்ன

யஜ்நவல்க்ய இதி ஹோவாச யத் இதம் சர்வம் அஹோராத்ராப்யாம் ஆப்தம் சர்வம் அஹோராத்ராப்யாம்
அபி பன்னம் கேன யஜமானோ ஹோரா த்ரயோர் ஆப்திம் அதிமுச்யதே இதி அத்வர்யுனா ரித்விஜா
சஷூசா ஆதித்யேந சஷூர் வை யஞ்ஞஸ்ய அத்வர்யு தத் யத் இதம்
சஷூ ச சாவ் ஆதித்ய சோத்வார்யு ச முக்தி சாதி முக்தி-3-1-4-

அத்வார்யு-ரித்விக்- சூர்யா தத்வம் -சஷூஸ் -சம்பந்தம் உணர்ந்து கால தத்வம் -இரவு பகல் -மாறுதலுக்கு உட்படாமல் ஆக்குவார்

யஜ்நவல்க்ய இதி ஹோவாச யத் இதம் சர்வம் பூர்வ பக்ஷஸ் பர பஷஸ்ப்யாம் ஆப்தம் சர்வம் பூர்வ பக்ஷ
அபர பஷஸ்யோர் ஆப்திம் அதிமுக்யத இதி உத் காத்ர ரித்விஜா வாயுநா ப்ராணேந பிரானோ வை யஞ்ஞாஸ்ய
உத்காதா தத் யோ யம் பிராண ச வாயு ச உத் காதா ச முக்தி சாதிமுக்தி -3-1-5-

கிருஷ்ண பக்ஷம் சுக்ல பக்ஷம் -மாறுதலுக்கு உட்படாமல் -சோமன் -சந்திரன் –
உத்காதா சாமம் சுரத்துடன் சொல்லி -வாயு -தேவதை -ப்ரீதி-

யஜ்நவல்க்ய இதி ஹோவாச யத் இதம் அந்தரிக்க்ஷம் அநாரம்பநம் இவ கேனா க்ரமேன யஜமானா ஸ்வர்கம் லோகம் ஆக்ரமத
இதி ப்ராஹ்மணா ரித்விஜா மனசா சந்த்ரேன மநோ வை யஞ்ஞஸ்ய ப்ரஹ்மா தத் யத்
இதம் மன சோ சவ் சந்த்ர ச ப்ரஹ்ம ச முக்தி சாதிமுக்தி இதி அதி மோக்ஷ அத சம்பத்–3-1-6-

மந்த்ரம் சொல்லாமல் யாகத்தை மேற்பார்வை செய்து மனசால் தியானம் -மனஸ் சந்திரன் பொருத்தம் உண்டே –
மேலும் நான்கு கேள்விகள் -நான்கு பதில்கள்

யஜ்நவல்க்ய இதி ஹோவாச கதிபிர் அயம் அத்ய ரிக்பிர் ஹோதாஸ்மின் யஜ்நே கரிஸ்யதீதி திஸ்ரிபிர்
கதமாஸ் தாஸ் திஸ்ர இதி புரோ நுவாக்ய ச யஜ்யா ச சஸ்யைவ த்ரிதீயா
கிம் தாபிர் ஜெயதீதி யத் கிம் சேதம் பிராணப்ர்த் இதி -3-1-7-

தி ரிக் வேத உபாத்தியாயர் ஹோதா மூன்று விதம் -முன்னுரை யஜயா சாஸ்யா -என்பவை

யஜ்நவல்க்ய இதி ஹோவாச கதி அயம் அத்யாத்வர்யுர் அஸ்மின் யஜ்நா ஆஹூதிர் ஹோஸ்யதீதி திஸ்ர இதி
கதமாஸ் தாஸ் யா ஹுதா உஜ்ஜ்வலந்தி யா ஹுதா அதிநேதந்தே யா ஹுதா அதிசேரதே கிம் தாபிர் ஜெயதி
யா ஹுதா உஜ்ஜ்வலந்தி தேவ லோகம் ஏவ தாபிர் ஜெயதி தீப்யதா இவ ஹி தேவ லோக
யா ஹுதா அதிநேதந்தே பிதுர்லோகம் ஏவ தாபிர் ஜெயதி அதீவ ஹி பித்ர் லோக
யா ஹுதா அதிசேரதே மனுஷ்ய லோகம் ஏவ தாபிர் ஜெயதி அத இவ ஹி மனுஷ்ய லோக – 3-1-8-

யஜுர் வேத மந்திரங்களும் மூன்று வகை -மேலே நோக்கி அக்னி எரியும்படி -தேவ லோகம் போக/
சப்தத்துடன் ஏறிய மந்த்ரங்கள் பித்ரு லோகம் போக /
அக்னி அணைந்து போகும்படி மந்த்ரங்கள் -மாரு பிறவி எடுத்து மந்த்ர லோகம் வர –

யஜ்நவல்க்ய இதி ஹோவாச கதிபிர் அயம் அத்ய பிரம்மா யஜ்நம் தஷிணதோ தேவதாபிர் கோபாயதீதி
ஏகாயேதி கதமா சைகேதி மன ஏவதி அநந்தம் வை மன
அனந்த விஸ்வே தேவா அநந்தம் ஏவ ச தேன லோகம் ஜெயதி -3-1-9-

ஒரே தேவதை குறித்து -விஸ்வ தேவா -மனசை செலுத்தி -அதர்வ வேத உபாத்தியாயர் -மனம் ஸஹாயம் முக்கியம் தானே-
நல்லை நெஞ்சே நாம் தொழுதும் -உன்னைப் பெற்றால் என் செய்யோம் -முந்துற்ற நெஞ்சே –

யஜ்நவல்க்ய இதி ஹோவாச கதி அயம் அத்யோத்காஸ்மின் யஜ்நே ஸ்தோத்ரியா ஸ்தோஸ்யாதீதி திஸ்ர இதி கதமாஸ்
தாஸ் திஸ்ர இதி புரோணுவாக்யா ச யஜ்யா ச ஸாஸ்யைவ த்ர்தீயா கதமாஸ் தா யா அத்யாத்மம் இதி பிராணா ஏவ புரோணுவாக்ய
அபானோ யாஜ்யா வியானா சாஸ்யா கிம் தாபிர் ஜெயதீதி ப்ருத்வீ லோகம் ஏவ புரோணுவாக்யயா ஜெயதி அந்தரிக்ஷ லோகம்
யாஜ்யயா த்யு லோகம் சாஸ்யயா ததோ ஹா ஹோதாஸ்வல உபரராம -3-1-10-

சாம வேத மந்திரங்களும் ரிக் வேதம் போலே மூன்று வகை -பிராணா அபானா வியானா –
பூ லோகம் -ஸ்வர்க்க லோகம் -பரமபதம் மூன்றையும் ஆளும் வல்லமை பெறலாம் இந்த மூன்றாலும் –
மன்னவராய் உலகாண்டு பின்னும் அங்கு செல்ல வேண்டும் –

———————————————-

அத ஹைனம் ஜாரத்கார்வ ஆர்த்தபாக பப்ரச்ச யஜ்நவல்க்ய இதி ஹோவாச
கதி க்ரஹா கதி அதி க்ரஹா இதி அஸ்தவ் க்ரஹா அஸ்தவ் அதி க்ரஹா
இதி யே சேத்தவ் அதி க்ரஹா கதமே த இதி –3-2-1-

ஜாரத்கார்வ குலத்தில் வந்த ஆர்த்தபாகர்-க்ரஹிக்கும் புலன்கள் – க்ரஹா பற்றியும்
க்ரஹிக்கப்படும் பொருள்கள் – அதி க்ரஹா பற்றி -கேட்க- யஜ்நவல்க்ய உடனே ஒவ் ஒன்றும் எட்டு வகைகள் என்று பதில்
கண்-க்ரஹம்/ ரூபம் -க்ரஹிக்கப்படுவது -பார்க்க வைக்கும் -தன் வழியிலே இழுக்கும் -அதனால் அதிக்ரஹம் –
காது மனம் இப்படியே -இந்திரியங்கள் வலியவை -அவற்றால் க்ரஹிக்கப்படுபவை அதிக வலிமை உடையவை –
மனம் புத்தி ஆத்மா இம்மூன்றும் இவற்றை விட வலியவை-
கடிவாளம் -தேரோட்டி புத்தி புலன்கள் தறி கேட்டு ஓடும் குதிரை -உடல் தேர் -உடையவன் ஆத்மா
பார்த்தசாரதியை வைத்து -சரணாகதன் உஜ்ஜீவிக்கிறான் –

பிரானோ வை க்ரஹா சோ பாநேன் அதி க்ரஹேந க்ரஹீத அபாநேந ஹி கந்தான் ஜிக்ரதி -3-2-2-

பிராணா அபானா இரண்டும் சேர்ந்தே மூக்கை நுகர வைத்து மேலும் நுகர ஆசையை விளைவிக்கும்

வாக் வை க்ராஹ ச நாம் அதி கிராஹேநே க்ரிஹீத க்ர்ஹீத வாசா ஹி நாமானி அபி வததி-3-2-3-

பேச்சு க்ரஹா -சொற்களும் பொருள்களும் அதி க்ரஹா –

ஜிஹ்வா வை க்ரஹா ச ரசேனாதி க்ரஹேந க்ர்ஹீத ஜிஹ்வாய ஹி ரசான் -3-2-4-

அதே போலே நாக்கும் சுவையும் –

சஷூஸ்ர் வை க்ரஹா ச ரூபேன் அதி க்ர்ஹேந க்ர்ஹித சஷூசா ஹி -3-2-5-

அதே போலே கண்ணும் ரூபமும்

ஸ்ரோத்ரம் வை க்ரஹா ச சப்தேன் அதி க்ரஹேந க்ர்ஹிதா ஸ்ரோதேன ஹி -3-2-6-

அதே போலே காதுகளும் சப்தங்களும்

மநோ வை க்ரஹா ச காமேன் அதி கிராஹேந க்ர்ஹீத மனசா ஹி -3-2-7-

அதே போலே மனசும் ஆசைகளும்

ஹஸ்தவ் வை க்ரஹா ச கர்மன் அதி கிராஹேந க்ர்ஹீத -3-2-8-

அதே போலே கைகளும் கர்மங்களும்

த்வக் வை கிரஹா ச ஸ்பர்சேன் அதி கிராஹேந க்ர்ஹீதா த்வகா ஹி -3-2-9-

அதே போலே தோலும் தொடு உணர்ச்சிகளும்

யஜ்நவல்க்ய இதி ஹோவாச யத் இதம் சர்வம் ம்ருத்யோர் அன்னம் கா ஸ்வித் ச தேவதா
யஸ்யா ம்ர்த்யுர் அன்னம் இதி அக்னிர் வை ம்ருத்யு சோ உபசேஷணம்
அப புனர் ம்ருத்யும் ஜெயதி அதே இதி எதே அஷ்டவ் கிரஹா அஷ்டவ் அதி கிரஹா–3-2-10-

உபசேஷணம் -ஊறுகாய்

யஜ்நவல்க்ய இதி ஹோவாச யத்ராயம் புருஷோ ம்ரித்யதே உத் அஸ்மாத்
பிராணா க்ராமந்தி ஆஹா நேதி ந இதி ஹோவாச யஜ்நவல்க்ய அத்ரைவ சமவனீயந்தே
ச உச்வயதி ஆத்மாயதி ஆத்மனதோ ம்ர்த சேதே -3-2-11-

யஜ்நவல்க்ய இதி ஹோவாச யாத்ராயம் புருஷோ ம்ரித்யதே கிம் ஏனம் ந ஜஹாதீதி நாம இதி
அநந்தம் வை நாம அனந்த விஸ்வே தேவா அநந்தம் ஏவ ச தேன லோகம் ஜெயதி -3-2-12-

யஜ்நவல்க்ய இதி ஹோவாச யத்ர அஸ்ய புருஷஸ்ய ம்ருத்யஸ்ய அக்னிம் வாக் அப்யேதி
வாதம் பிராணா சஷூஸ்ர் ஆதித்யம் மனஸ் சந்த்ரம் திசா ஸ்ரோத்ரம் ப்ரித்விம் சரீரம்
ஆகாசம் ஆத்மா ஓஷதீர் லோமானி வனஸ்பதின் கேசா அப்சு லோஹிதம்
ச ரேதஸ் ச நிதீயதே க்வாயம் ததா புருஷோ பவதீதி ஆஹார சோம்ய
ஹஸ்தம் ஆர்த்தபாக ஆவான் ஏவைதஸ்ய வேதிஸ்யாவ ந நாவ் சஜன இதி தவ் ஹோத்க்ரமய மந்த்ரயாம் சக்ராதே
தவ் ஹா யத் உஸாது கர்ம ஹைவ தத் உஸாது அத யத் ப்ராஸஸம் சது கர்ம ஹைவ தத் ப்ரஸாஸம்
சது புண்யோ வை புண்யேன கர்மணா பவதி பாபா பாபேநேதி ததோ ஹா ஜாரத்கார்வ ஆர்தபாக உபரராம-3-2-13-

————————————————-

அத ஹைனம் புஜ்யுர் லாஹ்யாயணி பப்ரச்ச யஜ்ந வல்க்ய இதி ஹோவாச
மத்ரேசு சரக பரியவ்ரஜாம தே பதன் காலாஸ்ய காப்யஸ்ய க்ரஹான் ஐம தஸ்யாசீத் துஹிதா கந்தர்வக்ரஹீத தம்
அப்ர்ச்சாம கோசீதி சோப்ரவீத் சுதன் வாங்கீரஸ இதி தம் யதா லோகாநாம் அந்தான் அப்ர்ச்சாம
அதைநாம் அப்ரூம க்வ பாரிஷிதா அபாவன் இதி க்வ பாரிஷிதா அபாவன்
ச த்வா ப்ரேசாமி யஜ்நவல்க்ய க்வ பாரிஷிதா அபாவன் இதி –3-3-1-

கூட வருவது முன்பு -எங்கு போகிறான் இதில் –

ச ஹோவாச உவாச வை ச அகச்சன் வை தே தத் யத்ர அஸ்வமேத -யாஜினோ கச்சந்தீதி
க்வ னு அஸ்வ மீதோ யாஜினோ கச்சந்தீதி த்வாத்ரிம்சதம் வை தேவ ரத அஹ்நியானி அயம் லோக
தம் சமந்தம் பிருத்வி த்விஸ் தாவத் பர்யேதி தாம் சமந்தம் ப்ருத்விம் த்விஸ் தாவத் சமுத்திர பரியேதி
தத் யாவதி ஸூரஸ்ய தாரா யாவது வா மஷிகாய பத்ரம் தாவான்
அந்தரேன் ஆகாச தான் இந்திர ஸூபர்னோ பூத்வா வாயவே ப்ராயச்சத் தான் வாயுர் ஆத்மனி தித்வா
தத்ர ஆகமயத் யத்ர அஸ்வ மேதா யாஜினோ பவன் இதி ஏவம் இவ வை ச வாயும் ஏவ ப்ரசஸ் அம்ச
தஸ்மாத் வாயுர் ஏவ வ்யஸ்தி வாயு சமஸ்தி அப புனர் ம்ருத்யும் ஜெயதி
ய ஏவம் வேத ததோ ஹா புஜ்யுர் -3-3-2-

———————————————–

அத ஹைனம் உஸஸ்தஸ் சக்ராயன பப்ரச்ச யஜ்ந வல்க்ய இதி ஹோவச
யத் சாக்சாத் அபரோக்ஷத் ப்ரஹ்ம ய ஆத்மா சர்வாந்தர தம் மே வியாஸக்ஸ்வேதி
ஏச த ஆத்மா சர்வாந்தர கதம யஜ்ந வல்க்ய சர்வாந்தர ய ப்ராணேந பிராணிதி
ச த ஆத்மா சர்வாந்தர யோ பானேனாபாநிதி ச ஆத்மா சர்வாந்தர
யோ வியானேன வியானீதி ச த ஆத்மா சர்வாந்தர
ய உதானேன உதாநிதி ச த ஆத்மா சர்வாந்தர ஏச த ஆத்மா சர்வாந்தர –3-4-1-

எது உனக்குள் உள்ளது –ஆத்மா -ஆட்டைக்காட்டி மாடு-வெளியில் இருப்பவனே எனக்குள் -எங்கும் எதிலும் வியாபாகனே அந்தர்யாமி –
வேத வியாசர் புத்ரா கூப்பிட -சுகர் திரும்பாமல் மரங்கள் பதில் –
கைகள் உடையவன் -சரீரம் கொண்டு பெயரை -சொல்வது போலே அனைத்தும் ப்ரஹ்ம சரீரம் தானே
கழுத்தோடு கூடிய வராகன் தானே கையை கூடிய வராகன் -அங்கங்கள் அவயவங்கள் –
அத்தையே புரிய வைக்கப்பார்க்கிறார் இங்கு

ச ஹோவாச உசத்தாஸ் சாக்ராயண யதா விப்ரூயாத் அசவ் கவ் அசவ் அஸ்வ இதி ஏவம் ஏவைதாத் வியபிஸ்தம் பவதி
யத் ஏவ சாஷாத் அபரோக்சாத் ப்ரஹ்ம ய ஆத்மா சர்வாந்தர தம் மே வியாசக்ஸ்வ இதி ஏச த ஆத்மா சர்வாந்தர கதம யஜ்நவல்க்ய
சர்வாந்தர ந த்ரஸ்தேர் த்ரஸ்தாரம் பஸ்யே ந ஸ்ருதேர் ஸ்ரோதாரம் ஸ்ருன்யா ந மதேர் மந்தாரம் மன்வீத
ந விஜ்நாதேர் விஜ்நா தாரம் விஜயாநீய ஏச த ஆத்மா சர்வாந்தர அதோன்யத் ஆர்தம்
ததோ ஹ உஸஸ்தஸ் சாக்ராயண உபரராம -3-4-2-

——————————————

அத ஹைனம் கஹோல கௌசீதகேய பப்ராச்ச யஜ்நவல்க்ய இதி ஹோவாச
யத் ஏவ சாஷாத் அபரோஷாத் ப்ரஹ்ம ய ஆத்மா சர்வாந்தர தம் தம் மே வ்யாஸக்ஸ்வ இதி ஏச த ஆத்மா சர்வாந்தர கதம
யஜ்நவல்க்ய சர்வாந்தர யோ சனாயாபி பாஸே சோகம் மோகம் ஜராகம் அத்யேதி
ஏதத் வை தம் ஆத்மாநாம் விதித்வா ப்ராஹ்மணா புத்ரை சநாயாஸ் ச
வித்தை சநாயாஸ் ச லோகை சநாயாஸ் ச வ்யுத்ஹாய அத பிஷா சர்யம் சரந்தி
யா ஹை ஏவ புத்ரைசநா ச வித்தை சனா யா வித்தை சனா சா லோகை சனா உபே ஹி ஏதே ஏசனே ஏவ பவத
தஸ்மாத் ப்ராஹ்மண பாண்டித்யம் நிர்வித்ய பால்யேன திஷ்டாசேத் பால்யம் ச பாண்டித்யம் ச நிர்விதய அத முனி
அமௌனம் ச நிர்விதய அத ப்ராஹ்மண ச ப்ராஹ்மண கேன ஸ்யாத் ஏன ஸ்யாத் தேன இத்ர்ஷ ஏவ அதோனியத்
ஆர்தம் ததோ ஹ கஹோல கௌசீத கேய உபரராம–3-5-1-

வியாப்யகத தோஷம் தட்டாது அந்தர்யாமியாக இருந்தாலும் –
ஜீவனுக்கு ஒட்டிக்கும் -உடம்புக்குள் -எனக்கு தலைவலி சொல்லி -நான் தலைவலி சொல்ல வில்லையே
கர்மம் அடியாக இல்லை -கிருபை அடியாக -சிறை அதிகாரியும் கைதியும் சிறைக்குள் இருப்பது போலே –

————————————————–

அத ஹைனம் கார்கீ வாசக்நவீ பப்ரச்ச யஜ்நவல்க்ய இதி ஹோவாச யத் இதம் சர்வம் அப்ஸ்வ் ஓதம் ச ப்ரோதம் ச கஸ்மின்
னு கல்வ் ஆப ஓதாஸ் ச ப்ரோதாஸ் சேதி வாயவ் கார்கீ இதி கஸ்மின் னு
கலு வாயுர் ஓதஸ் ச ப்ரோதஸ் சேதி அந்தரிக்ஷ லோகேசு கார்கீ இதி கஸ்மின் னு கல்வ் அந்தரிக்ஷ லோகா ஓதஸ் ச ப்ரோதஸ் சேதி
கந்தர்வ லோகேசு கார்கீ இதி கஸ்மின் னு கலு கந்தர்வ லோகா ஓதாஸ் ச ப்ரோதாஸ் சேதி ஆதித்ய லோகேசு கார்கி இதி கஸ்மின்
னு கல்வ் ஆதித்ய லோகா ஓதாஸ் ச ப்ரோதாஸ் சேதி சந்த்ர லோகேசு கார்கி இதி
கஸ்மின் னு கலு சந்த்ர லோகா ஓதாஸ் ச ப்ரோதாஸ் சேதி நக்ஷத்ர லோகேசு கார்கி இதி கஸ்மின் னு கலு நக்ஷத்ர லோகா
ஓதாஸ் ச ப்ரோதாஸ் சேதி தேவ லோகேசு கார்கி இதி கஸ்மின் னு கலு தேவ லோகா ஓதாஸ் ச ப்ரோதாஸ் சேதி
இந்த்ர லோகேசு கார்கி இதி கஸ்மின் னு கலு இந்த்ர லோகா ஓதாஸ் ச ப்ரோதாஸ் சேதி ப்ரஹ்ம லோகேசு கார்கி இதி கஸ்மின்
னு கலு ப்ரஹ்ம லோகா ஓதாஸ் ச ப்ரோதாஸ் சேதி ச ஹோவாச கார்கி மாதிப்ராஷி மா தே மூர்தா வியாபாப்தாத்
அநாதி ப்ரஷ்னயாம் வை தேவதாம் அதி ப்ரேசசி கார்கி மாதி ப்ராஷிர் இதி ததோ ஹ கார்கி வாசக்நவவி உபரராம -3-6-1-

உண்டை பாவு போலே–பூமி -ஆகாசம் -மேல் லோகம் -ஸ்வர்க்கம் -பிரஜாபதி லோகம் -ஸத்ய லோகம் -மேலே
மூல பிரகிருதி பர ப்ரஹ்மம்
தண்ணீர் -வாயு -அந்தரிக்ஷ லோகம் இடைப்பட்ட -ஸ்வர்க்கம் பூமிக்கு இடை -கந்தர்வ லோகம் -ஆதித்ய லோகம் –
சந்த்ர லோகம் -நக்ஷத்ர லோகம் -இப்படி ஒன்றுக்கு மேலே ஓன்று -ஐம்பது கோடி யோஜனை -500-கோடி மைல்-14-லோகங்கள் –
இமையோர் வாழ் தனி முட்டை இது -பல கோடி அண்டங்கள் -கோடி கோடி சதம் -மேலே
சப்தாவரணம் -ஏழு ஆவாரணங்கள்
அப்பு தேஜஸ் வாயு ஆகாசம் அஹங்காரம் மமகாராம் மூல பிரகிருதி ஒவ் ஒன்றும் பத்து பங்கு பெரியது சூழ்ந்து அகன்று ஆழ்ந்து பெரிய பாழ்-மேலே
விராஜா -ஸ்ரீ வைகுந்தம் -மூன்று மடங்கு பெரியது கீழே கால் பங்கு -த்ரிபாத்-
வாதம் செய்து ப்ரஹ்மம் அறியக் கூடாதே -உபாசனம் பண்ணியே அறிய வேண்டும் —
லீலா விபூதி வரை சொல்லி -மேலே உபாசனம் மூலமே அறிய வேண்டும் என்ற எண்ணம்
ப்ராக்ருத-உடல் -பூத உடல்–பிராணன் போனதும் பஞ்ச பூதங்களில் சேருவதால் பூத உடல் என்கிறோம் –
இப்பொழுதும் பஞ்ச பூதங்களால் ஆக்கப்பட்டதே பிராக்ருதத்தால் ஆக்கப்பட்டதால் பிராகிருதம் –
இது பிரதம கார்க்கியுடைய கேள்வி மேலும் கேட்ப்பாள் -அடுத்து உத்தாலகர் கேள்வி

வாசக்னு புதல்வி கார்கீ -அதனாலே -வாசக்னவி-என்பவள் -பிருத்வி நீர் அக்னி வாயு ஆகாசம் -கந்தர்வ லோகம் –
ஆதித்ய லோகம் -சந்த்ர லோகம் -நக்ஷத்ர லோகம் -தேவ லோகம் -இந்த்ர லோகம் -பிரஜாபதி லோகம் -விராட் -ப்ரஹ்ம லோகம் —
மேலே மேலே சொல்லி– பர ப்ரஹ்மம் -அகில காரணாய அத்புத காரணாய நிஷ் காராணாயா -யஜ்நவல்க்யர் உணர்த்தினார் –

——————————————

அத ஹைனம் உத்தால்க ஆருணி பப்ரச்ச யஜ்ஞவல்க்ய இதி ஹோவாச மத்ரேசு அவசாம பதாஞ்சலஸ்ய காப்யஸ்ய க்ரஹேசு
யஜ்நாம் அதீ யானா தஸ்யாசீத் பார்யா கந்தர்வ க்ரஹீத தம் அப்ர்சாம இதி சோப்ரவித் பதஞ்சலம் காப்யம் யாஜ்நீகாம்ஸ்
ச வேத்த னு த்வம் காப்ய தத் சூத்ரம் யஸ்மின் வேயேன அயம் ச லோக பரஸ் ச லோக ஸர்வானி ச பூதாநி
சம்த்ர்ப்தானி பவந்தீதி சோப்ரவித்
பதஞ்சல காப்யம் யாஜ்நீ காம்ஸ் ச வேத்த னு த்வம் காப்ய தம் அந்தர்யாமினம் ய இமாம் ச லோகம் பரம் ச லோகம் ஸர்வானி
ச பூதாநி யோந்தரோ சோப்ரவித் பதஞ்சல காப்ய நாகம் தம் பகவான் வேதேதி சோப்ரவித் பதஞ்சலம்
காப்யம் யாஜ்நிகாம்ஸ் ச யோ வை தத் காப்ய சூத்ரம் வித்யாத் தம் சாந்தர்யாமியாம் இதி ச ப்ரஹ்ம வித் ச லோக வித்
ச தேவ வித் ச வேத வித் ச பூத வித் ச ஆத்ம வித் ச சர்வ வித் இதி தேப்யோப்ரவித் தத் அஹம் வேத தச் சேத்
த்வம் யஜ்ஞவல்க்ய சூத்ரம் அவித்வாம்ஸ் தம் சந்தர்யாமினாம் ப்ரஹ்ம கவீர் உதஜஸே மூர்த்த தே விபத்ஸ்யதீதி வேத
வா அஹம் கௌதம தத் சூத்ரம் தம் சாந்தர்யாமினம்
இதி யோ வா இதம் காஸ் சித் ப்ரூயாத் வேத வேதேதி யதா வேத்த ததா ப்ரூஹீதி –3-7-1-

அந்தர்யாமி ப்ராஹ்மணம் –உத்தால்கர் -அருணருடைய பிள்ளை-அதனால் அருணி-என்பவன் கேட்க பதில் அடுத்ததில்
மணிகளைக் கோத்து-ஆதாரம் -நியமனம் சூத்ரம் போலே -சர்வ வித் –சர்வஞ்ஞன் –சர்வ சக்தன் –
உத்தாலகர் பிள்ளை ஸ்வேத கேது சாந்தோக்யம் வரும்
பிரபஞ்சம் அனைத்தும் ஒரே நூலில் காக்கப்பட்டது -இந்த கேள்வி என்னை கந்தர்வன் ஒருவன் கேட்டார் அத்தையே நான் உம்மிடம் கிடக்கிறோம் –

ச ஹோவாச வாயுர் வை கௌதம தத் சூத்ரம் வாயுணா வை கௌதம சூத்ரேணாயம்
ச லோக பரஸ் ச லோக ஸர்வானி ச பூதாநி சம்ப்ர்ப்தானி பவந்தி தஸ்மாத் வை கௌதம புருஷம் ப்ரேதம்
ஆஹு வியஸ்ரம்சி சதாஸ் யஞ்ஞாநீதி வாயுன ஹி கௌதம சூத்ரேண சம்த்ர்ப் தானி பவந்தீதி
ஏவம் ஏதத் யஜ்ஞவல்க்ய அந்தர்யாமினம் ப்ரூஹீதி -3-7-2-

அனைத்துக்குள்ளும் வியாபித்தும் அந்தர்யாமி -உள்ளே இருந்து நியமிப்பவர் யார்
அந்தராத்மா -உள்ளே ஆத்மாவாக இருப்பவர் –
கீதை இதம் சர்வம் ப்ரோதம் மயி -கீதை –நூலில் மணிகள் கொத்து
ஒரே நூல் -உள்ளே தெரியாது -பல பணிகள் -தெரியும் -நூல் தானே தாங்கும் வியக்தமாய் தெரியாமல் இருந்தும் –
நாராயணனே நமக்கே பறை தருவான் -அழகாக ஆண்டாள் இத்தை அருளிச் செய்கிறாள் –
வாயுவில் கட்டப்பட்டு அது –மேலே மேலே ஸத்ய லோகம் வரை–பின்பு பர ப்ரஹ்மம் -வரை -எங்கும் காற்று உண்டே –

ய ப்ர்த்வியம் திஷ்டன் ப்ர்திவ்யா அந்தர யம் ப்ர்திவி ந வேத யஸ்ய ப்ர்திவி சரீரம் ய ப்ர்த்வீம் அந்தரோ யமயதி
ஏச த ஆத்மாந்தர் யாமி அம்ர்த-3-7-3-

வரிசையாக -12-மந்த்ரங்கள் -பிருத்வி / தண்ணீர் /-வாயு -அந்தரிக்ஷம் -திசைகள் -ஆகாசம் -தமஸ் –ஆத்மா -ஞானவானாக இருந்தாலும் அந்தோ
-புகுந்து ஆட்சி செய்தாலும் யறியாமல் -அம்ர்தம் –நிருபாதிக–வியாப்யக தோஷம் தட்டாமல் –

ய அப்சு திஷ்டன் அப்யோன் அந்தர யம் ஆபோ ந விது யஸ்ய ஆப சரீரம் ய ஆப்நோ அந்தரோ யமயதி
ஏச த ஆத்மாந்தர் யாமி அம்ர்த -3-7-4-

ய அக்னவ் திஷ்டன் அக்நேர் அந்தர யம் அக்நிர் ந வேத யஸ்ய அக்னி சரீரம் யோ அக்னிம் அந்தரோ யமயதி
ஏச த ஆத்மாந்தர் யாமி அம்ர்த -3-7-5-

ய அந்தரிக்ஷ திஷ்டன் அந்தரிக்ஷத் அந்தர யம் அந்தரிக்ஷம் ந வேத யஸ்ய அந்தரிக்ஷம் சரீரம் யோ அந்தரிக்ஷம் அந்தரோ யமயதி
ஏச த ஆத்மாந்தர் யாமி அம்ர்த -3-7-6-

யோ வாயு திஷ்டன் வாயோர் அந்தர யம் வாயுர் ந வேத யஸ்ய வாயு சரீரம் யோ வாயும் அந்தரோ யமயதி
ஏச த ஆத்மாந்தர் யாமி அம்ர்த -3-7-7-

யோ தீவி திஷ்டன் திவோ அந்தர யம் தியவ்ர் ந வேத யஸ்ய தியவ் சரீரம் யோ திவம் அந்தரோ யமயதி
ஏச த ஆத்மாந்தர் யாமி அம்ர்த -3-7-8-

ய ஆதித்யே திஷ்டன் ஆதித்யாத் அந்தர யம் ஆதித்யோ ந வேத யஸ்ய ஆதித்ய சரீரம் ய ஆதித்யம் அந்தரோ யமயதி
ஏச த ஆத்மாந்தர் யாமி அம்ர்த -3-7-9-

யோ திஷு திஷ்டன் திக்ப்ய அந்தர யம் திஷோ ந வேத யஸ்ய திஷ சரீரம் யோ திஷோ அந்தரோ யமயதி
ஏச த ஆத்மாந்தர் யாமி அம்ர்த -3-7-10-

யஸ் சந்த்ர தாரகே திஷ்டம்ஸ் சந்த்ர தாரகாத் அந்தர யம் சந்த்ர தாரகம் ந வேத யஸ்ய சந்த்ர தாரகம் சரீரம் யஸ் சந்த்ர தாரகம் அந்தரோ யமயதி
ஏச த ஆத்மாந்தர் யாமி அம்ர்த –3-7-11-

ய ஆகாஸே திஷ்டன் ஆகாசாத் அந்தர யம் ஆகாசோ ந வேத யஸ்ய ஆகாசா சரீரம் ய ஆகாசம் அந்தரோ யமயதி
ஏச த ஆத்மாந்தர் யாமி அம்ர்த –3-7-12-

யஸ் தமஸி திஷ்டம்ஸ் தமஸோன் அந்தர யம் தமோ ந வேத யஸ்ய தம சரீரம் யஸ் தமோன் அந்தரோ யமயதி
ஏச த ஆத்மாந்தர் யாமி அம்ர்த –3-7-13-

யஸ் தேஜஸி திஷ்டம்ஸ் தேஜஸோன் அந்தர யம் தேஜோ ந வேத யஸ்ய தேஜா சரீரம் யஸ் தேஜோன் அந்தரோ யமயதி
ஏச த ஆத்மாந்தர் யாமி அம்ர்த-3-7-14-

ய சர்வேசு பூதேசு திஷ்டன் சர்வேப்யோ பூதேப்யோ அந்தர யம் ஸர்வாணி பூதாநி ந வேத யஸ்ய ஸர்வாணி பூதாநி சரீரம் ய ஸர்வாணி பூதாநி அந்தரோ யமயதி
ஏச த ஆத்மாந்தர் யாமி அம்ர்த –3-7-15-

ய பிராணே திஷ்டன் ப்ராணாத் அந்தர யம் பிரானோ ந வேத யஸ்ய பிராணா சரீரம் ய பிராணம் அந்தரோ யமயதி
ஏச த ஆத்மாந்தர் யாமி அம்ர்த -3-7-16-

ய வாகி திஷ்டன் வாகோன் அந்தர யம் வாக்ன் ந வேத யஸ்ய வாக் சரீரம் யோ வாசம் அந்தரோ யமயதி
ஏச த ஆத்மாந்தர் யாமி அம்ர்த –3-7-17-

ய சஷூசி திஷ்டம்ஸ் சஷூசோன் அந்தர யம் சஷூஸ்ர் ந வேத யஸ்ய சஷூஸ்ர் சரீரம் யஸ் சஷூஸ்ர் அந்தரோ யமயதி
ஏச த ஆத்மாந்தர் யாமி அம்ர்த -3-7-18-

ய ஸ்ரோத்ரே திஷ்டம்ஸ் ஸ்ரோத்ராத் அந்தர யம் ஸ்ரோத்ரம் ந வேத யஸ்ய ஸ்ரோத்ரம் சரீரம் யஸ் ஸ்ரோத்ரம் அந்தரோ யமயதி
ஏச த ஆத்மாந்தர் யாமி அம்ர்த –3-7-19-

யோ மனசி திஷ்டன் மனசோன் அந்தர யம் மநோ ந வேத யஸ்ய மன சரீரம் யோ மநோன் அந்தரோ யமயதி
ஏச த ஆத்மாந்தர் யாமி அம்ர்த –3-7-20-

யஸ் த்வக் திஷ்டம்ஸ் த்வகோன் அந்தர யம் த்வன் ந வேத யஸ்ய த்வக் சரீரம் யஸ் த்வகம் அந்தரோ யமயதி
ஏச த ஆத்மாந்தர் யாமி அம்ர்த–3-7-21-

யோ விஞ்ஞாநே திஷ்டன் விஞ்ஞானாத் அந்தர யம் விஞ்ஞானம் ந வேத யஸ்ய விஞ்ஞானம் சரீரம் யோ விஞ்ஞானம் அந்தரோ யமயதி
ஏச த ஆத்மாந்தர் யாமி அம்ர்த–3-7-22-

யோ ரேதசி திஷ்டன் ரேதஸோன் அந்தர யம் ரேதோ ந வேத யஸ்ய ரேதா சரீரம் யோ ரேதோன் அந்தரோ யமயதி
ஏச த ஆத்மாந்தர் யாமி அம்ர்த-அத்ர்ஸ்தோ த்ரஸ்தா அஷ்ருத ஸ்ரோத்ர அமதோ மந்தா அவிஞ்ஞாதோ விஞ்ஞாதா
நான்யோ தோஸ்தி த்ரஸ்தா நான்யோ தோஸ்தி ஸ்ரோதா நான்யோ தோஸ்தி மந்தா நான்யோ தோஸ்தி விஞ்ஞானதா
ஏச த ஆத்மாந்தர்யாமி அமிர்த அதான்யாத் ஆர்தம் ததோ ஹோத்தலாக ஆருணிர் உபரராம -3-7-23-

ப்ரஹ்மத்திடம் ஒட்டிக் கொண்டு இருப்பதை தெரியாமல் ராவணன் நாமே -தெரிந்தால் விபீஷணன் நாம்
நான் உடல் இல்லை -பஞ்ச பூதம் உடல் – -ஞானமயம் ஆத்மா –
நான் பரமாத்மாவுக்கு உடல் தானே -ஜீவாத்மாவை சரீரமாகக் கொண்டு அசித்திக்குள்ளும் புகுந்து –
ஊசி- மருந்து-போலே மருந்துக்கு ஊசி வாகனம் போலே ஜீவாத்மா –
பார்க்கிறார் பார்க்கப்படுபவர் இல்லை -அறியப்படுபவர் இல்லை அறிபவன் -இவனை தவிர பார்ப்பவர் இல்லை –
அவரே அந்தர்யாமி -பசு என்றால் -பர ப்ரஹ்மம் வரை போகுமே -பர்யவசான த்ருஷ்ட்டி -சர்வ சப்த வாச்யன்-

———————————————————-

அத ஹ வாசக்னவி உவாச ப்ராஹ்மணா பகவந்த ஹந்த அஹம் இமாம் த்வவ் ப்ரஷ்னவ் பிரக்ஷ்யாமி
தவ் சேன்மே வாஷ்யதி ந வை ஜாதி யுஸ்மாகம் இமாம் கஷ் சித் ப்ரஹ்மோதியம் ஜேதேதி ப்ரேச்ச கார்கீதி–3-8-1-

அடுத்த இரண்டு கார்க்கி கேள்வி -சத்ய லோகம் உண்டையும் பாவும் போலே எதில் கோக்கப்ப பட்டது கேட்க்காமல்
பூமிக்கு கீழ் -பூமி -நடு -மேல் லோகங்கள் எதில் கோக்கப்பட்டது -சாமர்த்தியமாக அதே கேள்வி

ச ஹோவாச அஹம் வை த்வா யஜ்ஞவல்க்ய யதா காஸ்யோ வா வைதேகோ வா உக்ர புத்ர உஜ்ஜ்யம்
தனுர் அதிஜ்யம் க்ருத்வா த்வவ் பானாவந்தவ் சபத்ன அதிவ்யாதிநவ் ஹஸ்தே க்ர்த்வாஉபோத்திஸ்தேத்
ஏவம் ஏவாஹம் த்வா த்வாப்யாம் ப்ரஷ்னாப் யாம் உபோதஸ்தாம் தவ் மே ப்ரூஹீதி ப்ரேச்ச கார்கி இதி -3-8-2-

ச ஹோவாச யத் ஊர்த்வம் யஜ்ஞவல்க்ய திவ யத் அவாக் ப்ரதிவ்யாஹ் யத் அந்தரா த்யாவா பிருத்வீ
இமே யத் பூதம் ச பவச் ச பவிஷ்யச் சேதி ஆசாக்சதே கஸ்மிம்ஸ் தத் ஓதம் ச ப்ரோதம் சேதி -3-8-3-

ஆகாசம் -சொல்லி -அவி வியக்தமான பிரகிருதி மண்டலம் -கீழே இடைவெளி ஆகாசம் –

ச ஹோவாச யத் ஊர்த்வம் கார்கி திவ யத் அவாக் ப்ரதிவ்யா யத் அந்தரா த்யாவா பிருத்வி
இமே யத் பூதம் ச பவச் ச பவிஷ்யச் சேதி ஆகாஷாதே ஆகாஸே தத் ஓதம் ச ப்ரோதம் சேதி – 3-8-4-

ச ஹோவாச நமேஸ் தேஸ்து யஜ்ஞவல்க்ய யோ மா ஏதம் வ்யாவோஸா
அப்பரஸ்மை தார்யஸ்வேதி ப்ர்ச்ச கார்கி இதி -3-8-5-

ச ஹோவாச யத் ஊர்த்வம் யஜ்ஞவல்க்ய திவ யத் அவாக் ப்ர்திவ்யா யத் அந்தர தியாவா ப்ர்த்வீ
இமே யத் பூதம் ச பவச் ச பவிஷ்யச் சேதி ஆகாஷதே கஸ்மிம்ஸ் தத் ஓதம் ச ப்ரோதம் சேதி -3-8-6-

ச ஹோவாச யத் ஊர்த்வம் கார்கீ திவ யத் அவாக் ப்ர்திவ்யா யத் அந்தர தியாவா ப்ர்த்வீ இமே
யத் பூதம் ச பவச் ச பவிஷ்யச் சேதி ஆகாஷதே ஆகாசா ஏவ தத் ஓதம் ச ப்ரோதம் சேதி
கஸ்மின் னு கல்வ் ஓதஸ் ச ப்ரோதஸ் சேதி -3-8-7-

ச ஹோவாச யத் வை தத் அக்ஷரம் கார்கீ ப்ராஹ்மணா அபிவதந்தி அஸ்தூலம் அநணு அஹ்ரஸ்வம் அதீர்க்கம்
அலோஹிதம் அஸ்நேஹம் அரசம் அகந்தம் அசஷூஸம் அஸ்ரோத்ரம் அவாக் அமன அதேஜஸம் அப்ராணம் அமுகம்
அமாத்ரம் அனந்தரம் அபாயம் ந தத் அஸ்னாதி கிம் சன ந தத் அஸ்னாதி-3-8-8-

எது அணு இல்லையோ -எது கற்பு இல்லையோ -எதை நினைக்கலையோ-ரசம் கந்தம் இல்லை –
தாண்டி இருக்கும் ப்ரஹ்மத்தில் கோக்கக் பட்டது –
வஸ்துவே இல்லை என்பது இல்லை -இப்படி இது மட்டும் இல்லை என்றவாறு –
உயரம் சொன்னால் குள்ளம் சொல்ல முடியாதே -சிகப்பு என்றால் மஞ்சள் சொல்ல முடியாதே
ஒன்றைச் சொன்னால் அடுத்ததை சொல்ல முடியாதே -சர்வ சப்த வாச்யன் என்பதுக்கு கொத்தை ஆகுமே-
தூணில் இருக்கிறாரா -தூணிலும் இருக்கிறார் -உம்மை சேர்த்தே பதில் இதற்காகவே –
எங்கும் உளன் கண்ணன் -அனைத்து தூணுக்குள்ளும் நரசிம்மமாக புகுந்து –
உள்ளே இருந்து செலுத்துகிறான் உணர்ந்தால் பிரகலாதன் –

ஏதஸ்ய வா அக்ஷரஸ்ய ப்ரஷாஸ்நே கார்கி ஏதஸ்ய சூர்ய சந்த்ர மாசவ் வித்ர்தவ் திஷ்டதா ஏதஸ்ய வா அக்ஷரஸ்ய ப்ரஷாஸ்நே
கார்கி த்யாவா பிரதிவ்ய வித்ர்தே திஷ்டத ஏதஸ்ய வா அக்ஷரஸ்ய பிரஷசநே
கார்கி நிமேசா முஹுர்த்தா அஹோ ராத்ரணி அர்த்தமாசா மாசா ரித்வ சம்வத்சர இதி வித்ர்தாஸ் திஷ்டந்தி
ஏதஸ்ய வா அக்ஷரஸ்ய பிரஷசநே கார்கி பிராசியோன்யா நதியா ஸ்யந்தந்தே ஷ்வேதேப்ய பர்வதேப்ய பிரதீச்யோநியா
யாம் யாம் சா திஸாம் அநு ஏதஸ்ய வா அக்ஷரஸ்ய ப்ரஷாஸநே
கார்கி தததோ மனுஷ்யா ப்ரஷம்சந்தி யஜமானம் தேவா தர்வீம் பிதரோன் வாயத்தா–3-8-9-

அக்ஷரம் -குறையற்ற ப்ரஹ்மம் -ஆணையால் தானே சூர்ய சந்திரர்கள் -ப்ரஷாஸ்நே- பிரக்ருஷ்ட -சங்கல்ப சக்தியால் தாங்கி

யோ வா ஏதத் அக்ஷரம் கார்கி அவிதித்வாஸ்மிம்ல் லோகே ஜுஹோதி யஜதே தபஸ் தபயதே பஹுனி வர்ஷா சஹஸ்ராணி
அந்தர்வத் எவஸ்ய தத் பவதி யோ வா ஏதத் அக்ஷரம் கார்கி அவிதித்வாஸ்மால் லோகாத் ப்ரைதி ச க்ர்பந அத ய
ஏதத் அக்ஷரம் கார்கி விதித்வாஸ்மால் லோகாத் ப்ரைதி ச ப்ராஹ்மண -3-8-10-

தத் வா ஏதத் அக்ஷரம் கார்கி அத்ர்ஸ்தம் த்ரஸ்த்ர் அஷூத்ரம் ஸ்ரோத்ர் அமதம் மந்த்ர் அவ்விஞ்ஞாதம் விஞ்ஞானத்ர்
நான்யத் அதோஸ்தி த்ரஸ்த்ர் நான்யத் அதோஸ்தி ஸ்ரோத்ர் நான்யத் அதோஸ்தி மந்த்ர் நான்யத்
அதோஸ்தி விஞ்ஞாத்ர் ஏதஸ்மின் ணு கல்வ் அக்ஷரே கார்கி ஆகாச ஒதஷ் ச ப்ரோதஷ் ச -3-8-11-

ச ஹோவாச ப்ராஹ்மணா பகவந்த தத் ஏவ பஹு மன்யேத்வம் யத் அஸ்மின் நமஸ்காரேன முச்யேத்வம்
ந வை ஜாது யுஸ்மாகம் இமாம் கஷ்ஸித் ப்ரஹ்மோத்யம் ஜேதேதி ததோ ஹ வாகக்நவி உபரராம -3-8-12-

புரியாமல் தாபம் யாகம் பண்ணினால் வீண் -குருகைக் காவல் அப்பன் -மறக்க வழி சொல்லு –
யானையை குண்டூசி தேடுவாரைப் போலே ப்ரஹ்மத்தை தேடுகிறோம் -இவனை தவிர பார்ப்பவன் இல்லை –

————————————————–

அத ஹைனம் விதக்தாத் ஷாகல்ய பப்ரச்ச கதி தேவா யஜ்ஞவல்க்ய இதி ச ஹைதயைவ நிவிதா பிரதிபேதே யாவந்தோ
வைஷ்வ தேவஸ்ய நிவிதி உசியந்தே த்ரயஷ் ச த்ரீ ச ஷதா த்ரயஷ் ச த்ரீ ச ஸஹஸ்ரேதி ஓம் இதி
ஹோவாச கதி ஏவ தேவா யஜ்ஞவல்க்ய இதி த்ரயஷ் த்ரிம்ஷத் இதி ஓம் இதி ஹோவாச
கதி ஏவ தேவ யஜ்ஞவல்க்ய இதி த்ரய இதி ஓம் இதி ஹோவாச கதி ஏவ தேவ யஜ்ஞவல்க்ய இதி த்ராவ் இதி ஓம் இதி ஹோவாச
கதி ஏவ தேவ யஜ்ஞவல்க்ய இதி அத்யர்த்த இதி ஓம் இதி ஹோவாச கதி ஏவ தேவ யஜ்ஞவல்க்ய இதி ஏக இதி ஓம் இதி ஹோவாச
கதமே தே த்ரயஷ்ச த்ரீ ச ஸஹஸ்ரேதி -3-9-1-

விதக்தாத் ஷாகல்ய-கடைசில் கேள்வி -இவ்வளவும் ஆனபின்பு –
எவ்வளவு தேவர்கள் -பல கேள்விகள் 3306-33–6–3–1 .5–1-வடிகட்டி திரட்டுப்பால் போல் பர ப்ரஹ்மம் ஒன்றே –
ஏகாதச ருத்ரர்கள் துவாதச ஆதித்யர்கள் அஷ்ட வசுக்கள் அஸ்வினி தேவர்கள் இருவர் -இந்திரன் பிரஜாபதி –

ச ஹோவாச மஹிமாந ஏவை சாம் ஏதே த்ரேயஸ் த்ரிம்ஷத் த்வ ஏவ தேவா இதி கதமே தே
த்ரேயஸ் த்ரிம்ஷத் இதி அஷ்ட வசவவ் ஏகாதச ருத்ரவ் துவாதச ஆதித்யா
தே ஏகாத்ரிம்ஸத் இந்த்ரஸ் சைவ ப்ரஜாபதிஸ் ச த்ரயஸ் த்ரிம்ஷவ் இதி–3-9-2-

கதமே வசவே இதி அக்னிஸ் ச பிருத்வீ ச வாயுஸ் ச அந்தரிக்ஷம் ச ஆதித்யஸ் ச த்யூஸ் ச சந்த்ரமாஸ்
ச நக்ஷத்ராணி ச ஏதே வசவ ஏதேசு ஹீதம் சர்வம் ஹிதம் இதி தஸ்மாத் வசவ இதி–3-9-3-

கதமே ருத்ரா இதி தசமே புருஷே ஆதமைக்காதஷ தே ஏதாஸ்மாத் ஷரீரான் மர்த்யாத் உத் க்ரமந்தி
அத ரோதயந்தி தத் யத் ரோதயந்தி தஸ்மாத் ருத்ரா இதி -3-9-4-

இந்திரியங்களும் மனசும் ஏகாதச ருத்ரர்கள்-வெளியில் போனால் அழப்பண்ணுமே

கதமே ஆதித்ய இதி த்வாதஸ வை மாசா சம்வத்சரஸ்ய ஏத ஆதித்ய ஏத ஹிதம் சர்வம் ஆததானா யந்தி
தே யத் இதம் சர்வம் ஆததான யந்தி தஸ்மாத் ஆதித்ய இதி–3-9-5-

சூரியனுடைய சக்தியின் பன்னிரண்டு வடிவங்கள் -ஆதித்யர் ஆயூஸை அபகரிப்பதால் –

கதம இந்த்ர கதம ப்ரஜாபதிர் இதி ஸ்தனயித்னுர் ஏவேந்த்ர யஜ்ன ப்ரஜாபதிர் இதி கதம ஸ்தனயித்னுர் இதி
அஷானிர் இதி கதமோ யஜ்ன இதி பக்ஷவ இதி -3-9-6-

கதமே சத் இதி அக்னிஸ் ச பிருத்வி ச வாயுஸ் ச அந்தரிக்ஷம் ச ஆதித்யஸ் ச த்யூஸ்
ச ஏதே சத் ஏதே ஹிதம் சர்வம் சத் இதி-3-9-7-

தேவதைகள் இவ்வாறு ஆறு என்றும் சொல்லலாமே –

கதமே தே த்ரயோ தேவா இதி இம ஏவ த்ரயோ லோக ஏசு ஹீமே சர்வே தேவா இதி கதமவ் தவ் த்வவ் தேவாவ்
இதி அன்னம் சைவ பிராணஸ் சேதி கதமோத்யர்த்த இதி யோ யம் பவத இதி –3-9-8-

பூ புவ ஸ்வ -இப்படி மூன்றே என்றும் – நம் உடம்புக்குள்ளே -அனைத்தும் / அன்னம் பிராணன் இப்படி இரண்டே என்றும் –

தத் ஆஹு யத் அயம் ஏக இவைவ பவதே அத கதம் அத்யர்த்த இதி யத் அஸ்மின் இதம் சர்வம் அத்யார்த் நோத்
தேனாத்யர்த்த இதி கதம ஏகோ தேவ இதி பிராண இதி ச ப்ரஹ்ம த்யத் இதி ஆசக்ஷதே -3-9-9-

அத்யர்த்தம் வாய்வாய் 1-.5-ஒன்றுக்கு மேலே பாதி மேலே மேலே கூடிப்போகும் -ஈரிரண்டு மால் வரை தோள் போலே பணைக்கும்-
பிராணன் ப்ரஹ்மம்- ஒன்றே என்றும் சொல்லலாம் –

ப்ரித்வி ஏவ யஸ்யாயதனம் அக்னிர் லோக மநோ ஜ்யோதி யோ வை தம் புருஷம் வித்யாத் ஸர்வஸ்யாத்மன பாராயணம்
ச வை வேதிதா ஸ்யாத் யஜ்ஞவல்க்ய வேத வா அஹம் தம் புருஷம் ஸர்வஸ்யாத்மன பாராயணம்
யம் ஆத்த ய ஏவாயம் சரீர புருஷ ச ஏச வதைவ சாகல்ய தஸ்ய கா தேவதா இதி அமிர்தம் இதி ஹோவாச -3-9-10-

காம ஏவ யஸ்யாயதனம் ஹ்ரதயம் லோக மநோ ஜ்யோதி யோ வை தம் புருஷம் வித்யாத் ஸர்வஸ்யாத்மன பாராயணம்
ச வை வேதிதா ஸ்யாத் யஜ்ஞவல்க்ய வேத வா அஹம் தம் புருஷம் ஸர்வஸ்ய ஆத்மன பாராயணம்
யம் ஆத்த ய ஏவாயம் காமமய புருஷ ச ஏச வதைவ சாகல்ய தஸ்ய கா – 3-9-11-

ஷ்ட புருஷன் -சாரீர புருஷன் -காமமய புருஷன் -ஆதித்ய புருஷன் கண்ணுக்குள்ள எதிர் ஒளி புருஷன்-
சாயாமய புருஷன் பிரதிபிம்பம் அப்ஸு புருஷன் புத்ரமயபுருஷன்

ரூபாணி ஏவ யஸ்யா யதனம் சஷூர் லோக மநோ ஜ்யோதி யோ வை தம் புருஷம் வித்யாத் ஸர்வஸ்யாத்மன பாராயணம்
ச வை வேதிதா ஸ்யாத் யஜ்ஞவல்க்ய வேத வா அஹம் தம் புருஷம் ஸர்வஸ்யாத்மன பாராயணம்
யம் ஆத்த ய ஏவாசாவ் ஆதித்யே புருஷ ச ஏச வதைவ சாகல்ய தஸ்ய கா தேவதா இதி சத்யம் இதி ஹோவாச -3-9-12-
சஷோ ஸூர்யோ அஜாயத -விராட் புருஷன் -கண்ணுக்கும் சூர்யா தேவதைக்கு பொருத்தம் –

ஆகாச ஏவ யஸ்யாயதநம் ஸ்ரோத்ரம் லோக மநோ ஜ்யோதி யோ வை தம் புருஷம் வித்யாத் ஸர்வஸ்யாத்மன பாராயணம்
ச வை வேதிதா ஸ்யாத் யஜ்ஞவல்க்ய வேத வை அஹம் தம் புருஷம் ஸர்வஸ்யாத்மன பாராயணம்
யம் ஆத்த ய ஏவாயம் ஸ்ரோத்ர ப்ராதிஷ்ருத்க புருஷ ச ஏச வதைவ சாகல்ய தஸ்ய கா தேவதா இதி திஷா இதி ஹோவாச –3-9-13-

தம ஏவ யஸ்யாயதநம் ஹ்ருதயம் லோக மநோ ஜ்யோதி யோ வை தம் புருஷம் வித்யாத் ஸர்வஸ்யாத்மன பாராயணம்
ச வை வேதிதா ஸ்யாத் யஜ்ஞவல்க்ய வேதா வா அஹம் தம் புருஷம் ஸர்வஸ்யாத்மன பாராயணம்
யம் ஆத்த ய ஏவாயம் சாயாமயா புருஷ ச ஏச வதைவ சாகல்ய தஸ்ய கா தேவதா இதி ம்ருத்யுர் இதி ஹோவாச-3-9-14-

ரூபாணி ஏவ யஸ்யாயதநம் சஷூர் லோக மநோ ஜ்யோதி யோ வை தம் புருஷம் வித்யாத் ஸர்வஸ்யாத்மன பாராயணம்
ச வை வேதிதா ஸ்யாத் யஜ்ஞவல்க்ய வேதா வா அஹம் தம் புருஷம் ஸர்வஸ்யாத்மன பாராயணம்
யம் ஆத்த ய ஏவாயம் ஆதர்சே புருஷ ச ஏச வதைவ சாகல்ய தஸ்ய கா தேவதா இதி அசுர் இதி ஹோவாச -3-9-15-

ஆப ஏவ யஸ்யாயதநம் ஹ்ருதயம் லோக மநோ ஜ்யோதி யோ வை தம் புருஷம் வித்யாத் ஸர்வஸ்யாத்மன பாராயணம்
ச வை வேதிதா ஸ்யாத் யஜ்ஞவல்க்ய வேதா வா அஹம் தம் புருஷம் ஸர்வஸ்யாத்மன பாராயணம்
யம் ஆத்த ய ஏவாயம் அப்ஸு புருஷ ச ஏச வதைவ சாகல்ய தஸ்ய கா தேவதா இதி வருண இதி ஹோவாச -3-9-16-

கிழக்கே யாரை தெரிந்து கொண்டீர் -ஆதித்யன் -எதில் கண்களில் -அது ரூபத்தில் பிரதிஷடை -அது ஹிருதயத்தில் பிரதிஷ்டம் –
இப்படி ஒவ் ஒன்றையும் ஹிருதயத்தில் சேர்த்து

ரேத ஏவ யஸ்யாயதநம் ஹ்ருதயம் லோக மநோ ஜ்யோதி யோ வை தம் புருஷம் வித்யாத் ஸர்வஸ்யாத்மன பாராயணம்
ச வை வேதிதா ஸ்யாத் யஜ்ஞவல்க்ய வேதா வா அஹம் தம் புருஷம் ஸர்வஸ்யாத்மன பாராயணம்
யம் ஆத்த ய ஏவாயம் அப்ஸு புத்ரமய புருஷ ச ஏச வதைவ சாகல்ய தஸ்ய கா தேவதா இதி பிரஜாபதி இதி ஹோவாச -3-9-17-

சாகல்ய இதி ஹோவாச யஜ்ஞவல்க்ய த்வாம் ஸ்வித் இமே ப்ராஹ்மணா அங்காரா வஷயனம் அக்ரதா உ இதி -3-9-18-

யஜ்ஞவல்க்ய இதி ஹோவாச சாகல்ய யத் இதம் குரு பாஞ்சாலநாம் ப்ராஹ்மணான் அத்யவாதீ
கிம் ப்ரஹ்ம வித்வான் இதி திசோ வேத்த ச தேவா சப்ரதிஷ்டித -3-9-19-

கிம் தேவதோஸ்யாம் திஷி ஆதித்ய தேவதா இதி ச ஆதித்ய கஸ்மின் ப்ரதிஷ்டித இதி சஷூச ஹி ரூபாணி பஸ்யதி
கஸ்மின் நு ரூபாணி ப்ரதிஷ்திதாநீதி ஹர்தயே இதி ஹோவாச ஹ்ருதயேன ஹி ரூபாணி ஜானாதி ஹ்ருதயே ஹி
ஏவ ரூபாணி ப்ரதிஷ்திதானி பவாந்தீதி ஏவம் ஏவைதத் யஜ்ஞவல்க்ய -3-9-20-

கிம் தேவதோஸ்யாம் தஷிணாயாம் திஷி அஸீதி -யம தேவத இதி ச யம கஸ்மின் ப்ரதிஷ்டித இதி யஜ்ஞ இதி
கஸ்மின் நு யஜ்ஞ ப்ரதிஷ்டித இதி தஷிணாயாம் இதி கஸ்மின் நு தக்ஷிணா ப்ரதிஷ்டித இதி
ஸ்ரத்தாயாம் இதி யதா ஹி ஏவ ஸ்ரத்தாதே அத தக்ஷிணாம் ததாதி ஸ்ரத்தாயாம் ஹி ஏவ தக்ஷிணா ப்ரதிஷ்டித
இதி கஸ்மின் நு ஷ்ரத்தா ப்ரதிஷ்டித இதி ஹர்தயே இதி ஹோவச ஹர்தயேந ஹி ஸ்ரத்தாம் ஜானாதி ஹர்தயே ஹி ஏவ
ஸ்ரத்தா ப்ரதிஷ்டித பவதீதி ஏவம் ஏவைதாத் யஜ்ஞவல்க்ய -3-9-21-

தக்ஷிண திக்கு -எம- யாகம்- தக்ஷிணை -ஸ்ரத்தையில் -உள்ளத்தில்

கிம் தேவதோஸ்யாம் பிரதீஸ் யாம் திஷி அஸீதி வருணா தேவத இதி ச வருண கஸ்மின் ப்ரதிஷ்டித இதி
கஸ்மின் நு ஆப ப்ரதிஷ்டா இதி ரேதசீதி கஸ்மின் நு ரேத ப்ரதிஷ்டம் இதி ஹர்தயே இதி ஹோவாச
தஸ்மாத் அபி பிரதி ரூபம் ஜாதம் ஆஹு ஹ்ருதயாத் இவ ஸ்ர்ப்த ஹர்தயாத் இவ நிர்மித இதி ஹர்தயே
ஹி ஏவ ரேதே ப்ரதிஷ்டிதம் பவதீதி ஏவம் ஏவைதாத் யாஜ்ஞவல்க்ய -3-9-22-

மேற்கு வருணன் தண்ணீர் ரேதஸ் ஹிருதயம்

கிம் தேவதோஸ்யாம் உதீஸ்யாம் திஷி அஸீதி சோம தேவத இதி ச சோம கஸ்மின் ப்ரதிஷ்டித இதி தீஷாயாம் இதி
கஸ்மின் நு தீஷா ப்ரதிஷ்டா இதி ஸத்ய இதி தஸ்மாத் அபி தீக்ஷிதாம் ஆஹு சத்யம் வத இதி சத்யே ஹி ஏவ
தீஷா ப்ரதிஷ்டிதா இதி கஸ்மின் நு சத்யம் ப்ரதிஷ்டிதம் இதி ஹர்தயே இதி ஹோவாச ஹ்ருதயேன ஹி சத்யம் ஜானாதி
ஹர்தயே ஹி ஏவ சத்யம் ப்ரதிஷ்டிதம் பவதீதி ஏவம் ஏவைதாத் யாஜ்ஞவல்க்ய -3-9-23-

வடக்கு ஸோம -தீஷா விரதம் -சத்யம் -ஹிருதயம் –

கிம் தேவதோஸ்யாம் த்ருவாயாம் திஷி அஸீதி அக்னி தேவத இதி சோக்நி கஸ்மின் ப்ரதிஷ்டித இதி வாசி இதி
கஸ்மின் நு வாக் ப்ரதிஷ்தித இதி ஹர்தயே இதி கஸ்மின் நு ஹ்ரதயம் ப்ரதிஷ்டிதம் இதி -3-9-24-

அஹல்லிகா இதி ஹோவாச யஜ்ஞாவல்க்ய யாத்ரைதத் அந்யத்ராஸ்மன் மன்யாசை யத்தி ஏதத் அந்யத்ராஸ்மத் ஸ்யாத்
ஷ்வாநோ வைநத் அத்யு வயாம்சி வைநத் விமத் நீரன் இதி -3-9-25-

ஹிருதயம் எதில் பிரதிஷடை -இது கூட தெரியாத ஹிருதயம் இல்லாமல் கோபம் கொண்டார்
மூடனே -சரீரத்தில் தான் -வேறே எங்காவது என்று சொல்லுவார்களோ-

கஸ்மின் நு த்வம் சாத்மா ச பிரதிஸ்திதவ் ஸ்த இதி பிராண இதி கஸ்மின் நு பிராண பிரதிஷ்டித இதி அபான இதி
கஸ்மின் நு அபான பிரதிஷ்டித இதி வ்யான இதி -கஸ்மின் நு வியான பிரதிஷ்டித இதி உதான இதி
கஸ்மின் உதான பிரதிஷ்டித இதி சமண இதி ச ஏச
ந இதி ந இதி ஆத்மா அக்ர்ய ந ஹி க்ரஹியதே அஸீர்ய ந ஹி ஷீர்யதே அசங்கா ந ஹி சஜியதே அசிதோ ந வியதாதே
ந ரிஷ்யதி எதானி அஸ்தாவ் ஆயதனானி அஸ்டவ் லோக அஸ்டவ் தேவ அஸ்தவ் தேவ அஸ்தவ் புருஷ ச
யஸ் தான் புருஷன் நிருஹ்ய ப்ரத்யு ஹியாத்ய க்ரமாத் தம் த்வா அவ்பநிஷதம் புருஷம் ப்ர்ச்சாமி தம் சென் மே ந விவாக்ஸ்யசி
மூர்த்த தே விபதிஷாதீதி தம் ஹ ந மேனி சாகல்ய தஸ்ய ஹ மூர்த்த விபபாத அபி ஹாஸ்ய
பரிமோஷினோஸ்தீனி அப்ஜஹ்ரு அந்யன் மான்யமானா -3-9-26-

சரீரம் ஆத்மா -பிராணனில் பிரதிஷடை – அது அபானனில் -வியானனில் -அது சாமான் -உதான–பஞ்ச பிராணன் -ப்ரஹ்மத்திடம் –
கேட்டால் தலை கீழே விழும் -ப்ரஹ்மம் அறிய உபாசனம் மூலமே -வாதம் கேள்விகள் மூலம் அறிய முடியாதே

அத ஹோவாச ப்ராஹ்மணா பகவந்தோ யோ வ காமயதே ச மா ப்ர்ச்சது சர்வே வா மா ப்ர்ச்சத
யோ வ காமயாதே தம் வ ப்ர்சாமி சேர்வான் வா வ ப்ர்ச்சமீதி தே ஹ ப்ராஹ்மணா ந தத்ர்ஷு -3-9-27-

தான் ஹைதை ஸ்லோகை பப்ரச்ச–3-9-28-
1–யதா வ்ர்க்சோ வனஸ்பதி ததைவ புருஷோம்ஸ்ச தஸ்ய லோமானி பர்னானி த்வக் அசியோத்பாதிகா பஹி
2–த்வக எவஸ்ய ருதிரம் பிரஸ்யந்தி த்வகா உத்பதா தஸ்மாத் தத் ஆத்ர்ந்நாத் ப்ரைதி ரஸோ வ்ருஷாத் இவாஹதாத்
3– மாம்ஷனி அஸ்ய ஷகராணி கிநாதம் ஸ்நாவ தத் ஸ்திரம் அஸ்தீனி அந்தரதோ தாரூனி மஜ்ஜா மஜ்ஜோபமா க்ர்தா
4– யத் வ்ருக்ஷோ வ்ருஷனோ ரோஹதி மூலன் நவதர புன மர்த்யா ஸ்வின் ம்ர்த்யுனா வ்ருஷ்ணா கஸ்மான் மூலத் பிரரோஹதி
5— ரேதச இதி மா வோஸத ஜீவதஸ் தத் ப்ரஜாயதே தானாருஹ இவ வை வ்ருஷா அஞ்சஸா ப்ரேதிஅ சம்பவ
6— யத் சமூலம் ஆவ்ர்ஹேயு வ்ருஷம் ந புனர் ஆபவேத் மர்த்யா ஸ்வின் ம்ருத்யுனா வ்ருஷன கஸ்மான் மூலாத் பிரரோஹாதி
7– ஜாத ஏவ ந ஜாயதே கோன்வேனம் ஜனயேத் புன விஞ்ஞானம் அனந்தம் ப்ரஹ்ம ராதிர் தாது பாராயணம் திஸ்த்தமானஸ்ய தத்வித –

மரம் -விதை -வேர் வேண்டும் -அதே போலே மனிதன் -ப்ரஹ்மத்திடம் இருந்து -கர்மங்கள் ஒரு காரணம் ப்ரஹ்மம் ஒரு காரணம் –

———————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: