ஸ்ரீ ப்ருஹதாரண்ய உபநிஷத் -இரண்டாம் அத்யாயம் –

ஓம் பூர்ணம் அத பூர்ணம் இதம் பூர்ணாத் பூர்ணம் உத்ஸயதே
பூர்ணஸ்ய பூர்ணம் ஆதாய பூர்ணம் இவாவசிஸ்யதே
ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி –

—————————————————————–

-6-ப்ராஹ்மணங்கள் இரண்டாவது அத்தியாயத்தில்

யஜ்ந வல்க்யர் -மைத்ரேயி சம்வாதம்-காத்யாயினி இன்னும் ஒரு மனைவி -பிரதம மைத்ரேயி ப்ராஹ்மணம்-

இரண்டாம் அத்யாயம் தொடர்ச்சி

பாலாகி வித்யை -முதல்- ஜனகர் கர்ம யோகத்தால் ஆதி ஜட பரதர் ஞான யோகம் –பிரஹலாதன் பக்தி யோகத்தால் சாஷாத்காரம் –

த்ர்ப்த -பாலகிர் கானுசானோ கார்க்ய ஆச ச ஹோவாச அஜாதாக்ஷத்ரும் கஷ்யம் ப்ரஹ்ம தே ப்ரவாநீதீ ச ஹோவாச
அஜாதசத்ரு சஹஸ்ரம் ஏதாஸ்யம் வாசி தத்ம ஜனக ஜனகா இதி வை ஜனா தாவந்தீதி -2-1-1-

கார்க்ய வம்சத்தில் வந்த பாலாகி என்பவர் அஜாத சத்ரு என்னும் காசி ராஜ இடம் -ப்ரஹ்ம ஞானம் அளிக்க வர
ஜனகர் போலே ஆயிரம் பசுக்களை பரிசாக அளிப்பேன் என்றான்

ச ஹோவாச கார்க்ய ய ஏவாசாவ் ஆதித்யே புருஷ ஏதம் ஏவாஹம் ப்ரஹ்மோபாச இதி ச ஹோவாச அஜாத் சத்ரு
மா மைதஸ்மிந் ஸம்வதிஷ்ட அதிஷ்ட ஸர்வேஷாம் பூதானாம் மூர்த்தா ராஜேதி வா அஹம் ஏதம் உபாஸ
இதி ச யா ஏதம் உபாஸதே அதிஷ்ட ஸர்வேஷாம் பூதானாம் மூர்த்தா ராஜா பவதி -2-1-2-

அரசன் குருவிடம் சூர்ய உபாசனம் சூர்ய மண்டல வர்த்தியான பர ப்ரஹ்மம் அளவும் செல்ல வேண்டும் என்று சொல்ல –
ஒரே போலே -10-ஆதியனே ப்ரஹ்மம் -சந்திரனே ப்ரஹ்மம் -நானே ப்ரஹ்மம் -நீயே ப்ரஹ்மம் -இவ்வாறு
சொல்ல -ஒவ் ஒன்றுக்கும் இவர் பதில் –
அல்ப பலன் தான் கிட்டும் –
தூங்கினவனை எழுப்பி -அவனை வைத்தே ப்ரஹ்மத்தை விளக்கி காட்டுவார்

ச ஹோவாச கார்க்ய ய ஏவாசவ் சந்த்ரே புருஷ ஏதம் ஏவாஹம் ப்ரஹ்மோபாச இதி ச ஹோவாச அஜாத் சத்ரு மா மைதஸ்மின்
சம்வதிஷ்டத ப்ர்ஹன் பாண்டர-வாசா சோமோ ராஜேதி வா அஹம் ஏதம் உபாஸ இதி ச ய ஏதம் ஏவம் உபாஸ்தே
அஹர் அஹர் ஹ சுத ப்ரஸுதோ பவதி நாஸ்யான்னம் ஷீயதே -2-1-3-

ச ஹோவாச கர்க்ய ய ஏவாசு வித்யுதி புருஷ ஏதம் ஏவாஹம் ப்ரஹ்மோபச இதி ச ஹோவாச அஜாத் சத்ரு மா மைதஸ்மின்
சம்வதிஷ்டத தேஜவீதி வா அஹம் ஏதம் உபாஸ இதி ச ய ஏதம் ஏவம் உபாஸ்தே தேஜஸ்வீ
ஹ பவதி தேஜஸ் விநீ காஸ்ய பிரஜா பவதி -2-1-4-மின்னலே ப்ரஹ்மம் -பளபளப்பு ப்ரஹ்மத்துக்கு

ச ஹோவாச கர்க்ய ய ஏவாயம் ஆகாஷே புருஷ ஏதம் ஏவாஹம் ப்ரஹ்மோபாச இதி ச ஹோவாச அஜாத சத்ரு மா மைதஸ்மின்
சம்வதிஷ்ட பூர்ணம் அப்ரவர்தீதி வா அஹம் ஏதம் உபாஸ இதி ச ய ஏதம் ஏவம் உபாஸ்தே பூர்யதே ப்ரஜயா பஷூபி
நாஷ்யாஸ்மால் லோகாத் ப்ரஜோத் வர்த்ததே பிரஜா பவதி – 2-1-5-ஆகாசம் -அபரிச்சேதயம் –

ச ஹோவாச கார்க்ய ய ஏவாயம் வாயு புருஷ ஏதம் ஏவாஹம் ப்ரஹ்மோபாச இதி ச ஹோவாச அஜாத சத்ரு மா மைதஸ்மின்
சம்வதிஷ்டித இந்த்ரோ வைகுந்தோ பராஜிதா சேநேதி வா அஹம் ஏதம் உபாஸ
இதி ச ய ஏதம் ஏவம் உபாஸ்தே ஜிஷ்ணுர் ஹாபராஜிஷ்னுர் பவதி அந்ய தஸ்தய ஜாயீ -2-1-6-

ச ஹோவாச கார்க்ய ய ஏவாயம் அக்நவ் புருஷ ஏதம் ஏவாஹம் ப்ரஹ்மோபாச இதி ச ஹோவாச அஜாத சத்ரு மா மைதஸ்மின்
சம்வதிஷ்டித விஷாசஹிர் இதி வா அஹம் ஏதம் உபாஸ
இதி ச ய ஏதம் ஏவம் உபாஸ்தே விஷாசஹிர் ஹா பவதி விஷாசஹிர் ஹாஸ்ய பிரஜா பவதி -2-1-7-அக்னி -சம்பந்தத்தால் புனிதமாகும் –

ச ஹோவாச கார்க்ய ய ஏவாயம் அப்சு புருஷ ஏதம் ஏவாஹம் ப்ரஹ்மோபாச இதி ச ஹோவாச அஜாத சத்ரு மா மைதஸ்மின்
சம்வதிஷ்டித பிரதிரூப இதி வா அஹம் ஏதம் உபாஸ
இதி ச ய ஏதம் ஏவம் உபாஸ்தே பிரதி ரூபம் ஹைவனம் உபகச்சதி நா பிரதி ரூபம் அதோ பிரதிரூபோ ஸ்மஜ் ஜாயதே -2-1-8-
தண்ணீர் -ஜீவநாடி

ச ஹோவாச கார்க்ய ய ஏவாயம் அதர்சே புருஷ ஏதம் ஏவாஹம் ப்ரஹ்மோபாச இதி ச ஹோவாச அஜாத சத்ரு மா மைதஸ்மின்
சம்வதிஷ்டித ரோசிஷ்னுர் இதி வா அஹம் ஏதம் உபாஸ இதி ச ய ஏதம் ஏவம் உபாஸ்தே ரோசிஷ்னுர் ஹ பவதி
ரோசிஷ்னுர் ஹாஸ்ய பிரஜா பவதி அதோ யை சம்னி கச்சதி சர்வம்ஸ் தான் அதிரோசதே -2-1-9-

ச ஹோவாச கார்க்ய ய ஏவாயம் யந்தம் பஷ்சத் ஷாப்தோ அநு தேதி ஏதம் ஏவாஹம் ப்ரஹ்மோபாச இதி ச ஹோவாச
அஜாத சத்ரு மா மைதஸ்மின் சம்வதிஷ்டித அசுர் இதி வா அஹம் ஏதம் உபாஸ இதி ச யா ஏதம் ஏவம் உபாஸ்தே சர்வம்
ஹைவாஸ்மிம்ல் லோக ஆயுர் ஏதி நைனம் புரா காலாத் பிரானோ ஜகாதி-2-1-10-

ச ஹோவாச கார்க்ய ய திக்ஷு புருஷ ஏதம் ஏவாஹம் ப்ரஹ்மோபாச இதி ச ஹோவாச அஜாத சத்ரு மா மைதஸ்மின்
சம்வதிஷ்டித த்வீதியோ அநபக இதி வா அஹம் ஏதம் உபாஸ
இதி ச யா ஏதம் ஏவம் உபாஸ்தே த்விதீயவான் ஹ பவதி நாஸ்மாத் கனஷ்சித்யதே -2-1-11-

ச ஹோவாச கார்க்ய ய ஏவம் சாயாமயா புருஷ ஏதம் ஏவாஹம் ப்ரஹ்மோபாச இதி ச ஹோவாச அஜாத சத்ரு மா மைதஸ்மின்
சம்வதிஷ்டித ம்ர்த்யுர் இதி வா அஹம் ஏதம் உபாஸ இதி ச யா ஏதம் ஏவம் உபாஸ்தே
சர்வம் ஹைவஸ்மிம்ல் லீக்கை ஆயுர் ஏதோ நைவம் புரா காளான் ம்ர்த்யுர் ஆகச்சதி -2-1-12-நிழல் மிருத்யு -ஆயுஸ் குறைவதை காட்டுமே

ச ஹோவாச கார்க்ய ய ஏவம் ஆத்மனி புருஷ ஏதம் ஏவாஹம் ப்ரஹ்மோபாச இதி ச ஹோவாச அஜாத சத்ரு மா மைதஸ்மின்
சம்வதிஷ்டித ஆத்மன்வீதி வா அஹம் ஏதம் உபாஸ இதி ச யா ஏதம் ஏவம் உபாஸ்தே
ஆத்மன்வீ ஹ ப்ரவதி ஆத்மன்வீனி ஹாஸ்ய பிரஜா பவதி ச ஹா தூஷ்ணிம் ஆச கார்க்யா-2-1-13-ஜீவனே ப்ரஹ்மம் –

ச ஹோவாச அஜாத சத்ரு ஏதாவன் னு இதி ஏதாவத் தீதி நைதா வதா விதிதம் பவதிதி ச ஹோவாச கார்க்ய உபத்வாயானீதி -2-1-14-

கற்றுக் கொடுக்க வந்து கற்றேன் -உமக்கு அடியேன் சிஷ்யனானேன் –

ச ஹோவாச அஜாத சத்ரு பரதிலோமம் ஸை தத் யத் ப்ராஹ்மண ஷத்ரியம் உபேயாத் ப்ரஹ்ம மே வஷ்யதீதி
வி ஏவ த்வா ஞானபயிஷ்யாமீதி தம் பாணவ் ஆதயோத்தாஸ்தவ் தவ் ஹ புருஷம் சுப்தம் ஆஜாக்மது
தம் ஏதைர் நாமபிர் அமாந்த்ரயாம் சக்ரே ப்ர்ஹன் பாண்டர வாச சோம ராஜன்
இதி ச நோத்தஸ்தவ் தம் பாணினா பேசம் போதயாம் சகாரா ச ஹோத்தஸ்தவ் -2-1-15-

நானோ ஷத்ரியன் நீரோ ப்ராஹ்மணன் -சிஷ்யனாக கொள்ள மாட்டேன் -அறிந்தவற்றை சொல்லுவேன் -என்று சொல்லி
தூங்கும் ஒருவன் இடம் கூட்டிச் சென்று – பிராணனை சொல்லி எழுப்ப முடியாமல் -வெண்மை வஸ்திரம் உடுத்தி –
அவன் பெயரைச் சொல்லியே எழுப்ப முடிந்ததை காட்டி மேலும் உபதேசம்
ப்ரஹன் -பெரிய பிராண வாயு -கூப்பிட்டு -ஜீவன் ப்ராணன் இல்லை -வேறுபட்டவன் ஜீவன்
வெண் பட்டு உடம்புக்கு தானே
சோமா யாகம் பண்ணி -கர்மமும் சரீரத்தால் தானே -ஆத்மசம்பந்தம் இல்லையே

ச ஹோவாச அஜாத சத்ரு யத்ரைச ஏதத் சுப்தோ அபூத் ய ஏச விஞ்ஞானமய புருஷ
க்வைச ததாபூத் குத ஏதத் ஆகாத் இதி தத் உ ஹ ந மேனே கார்க்ய -2-1-16-

ச ஹோவாச அஜாத சத்ரு யத்ரைச ஏதத் சுப்தோ அபூத் ய ஏச விஞ்ஞானமய விஞ்ஞானமய புருஷ
தத் ஏசாம் ப்ராணாநாம் விஞ்ஞாநேந விஞ்ஞானம் ஆதாய ய ஏசோ அந்தர் ஹ்ரதய ஆகாச தஸ்மின் சேதே
தானி யதா க்ர்ஹ்நாதி அத ஹைதத் புருஷ ஸ்வபிதி நாம தத் க்ரஹீத ஏவ பிரானோ பவதி
க்ரஹீதா வாக் க்ர்ஹீதம் சஷூர் க்ர்ஹீதம் ஸ்ரோத்ரம் க்ரஹீதம் மன -2-1-17-

புலன்கள் அடங்கி மனம் மட்டும் வேலை ஸ்வப்னம் தசை / மனமும் அடங்கி -ப்ரஹ்மத்துடன் ஒதுங்கி -ஆழ்ந்த உறக்கம் –
மனம் அடக்கினாலும் ஆத்ம ஞானம் அடங்காது நித்யம் –
புரீதத் நாடியில் -ஹிருதயத்தில்-புத்துணர்வு -மாந்தாதா -பெண்கள் -50-ஸுபரி தர்ம பூத ஞான வியாப்தி –
ப்ரஹ்மம் மட்டுமே சர்வ வியாப்தி –

ச யத்ரைதய ஸ்வப்நா யாசரதி தே ஹஸ்யா லோகா தத் உதா இவ மஹாராஜோ பவதி உத இவ
மஹா ப்ராஹ்மண உத இவ உச்சாவசம் நிகச்சதி ச யதா மஹாராஜோ ஞான பதான் க்ரஹீத்வா
ஸ்வ ஞான பதே யதா காமம் பரிவர்த்தேத ஏவம் ஏவைச ஏதத் பிராணன் க்ரஹீத்வா ஸ்வ சரீரே யதா காமம் பரிவர்த்ததே -2-1-18-

அத யதா ஸூஷூப்தோ பவதி யதா நா கஸ்ய சன வேத ஹிதா நாம நாத்யோ த்வா
சப்தாதி சஹஸ்ராணி ஹ்ருதயத் புரீததம் அபி ப்ரதிஷ்டந்தே தாபி பிரத்யாவஸ்ர்ப்ய புரீததி ஷேதே ச யதா குமாரோ வா
மஹாராஜோ வா மஹா ப்ராஹ்மணோ வாதிக்னிம் ஆனந்தஸ்ய கத்வா க்ஷயிதா ஏவம் ஏவைச ஏதக் சேதே -2-1-19-

-72000-ஹித நாடிகள் -ஆழ்ந்த தூக்கத்தில் அனைத்தும் புரீதத்துக்குள் அடங்கி
மஹாராஜாவோ குழந்தையோ அறிவாளியா ஏழையோ வாசி இல்லாமல் -நிரதிசய ஆனந்த ப்ரஹ்ம சாகரத்தில் ஆழ்ந்து

ச யாதோர் நாநாபிஸ் தந்துநோஸ் சரேத் யதாக்நே ஷூத்ரா விஸ்புலிங்கா வியூச்சர்ந்தி ஏவம் ஏவாஸ்மாத்
ஆத்மனா சர்வே பிராணா சர்வே லோகா சர்வே தேவா ஸர்வாணி பூதாநி வ்யுச்சரந்தி
தஸ்யோபநிஷத் சத்யஸ்ய சத்யம் இதி பிராணா வை சத்யம் ஏச சத்யம் -2-1-20-

சிலந்தி கூடு -த்ருஷ்டாந்தம் / நெருப்பு தீ பொரி-
அனைத்தும் ஒரு இடத்தில் லயிப்பதற்கும் உருவாதற்கும்
சத்யம் ஜீவன்-மாறாதவன் -சத்யஸ்ய சத்யம் -மாறவே மாறாதவர் ப்ரஹ்மம் –
அசித் ஸ்வரூப ஸ்வ பாவ மாறுதல் உண்டே /
சித் ஸ்வரூபம் மாறாது -ஸ்வ பாவம் மாறும் -மாணிக்கம் சேற்றில் விழுந்தது போலே
இயற்க்கை தன்மை மாறாது /-தன்மை -குணங்கள் மாறுவது போலே –
உடம்பு அசத்தியம் -ஜீவன் சத்யம் -ப்ரஹ்மம் சத்யஸ்ய சத்யம் -ஆழ்ந்த தூக்கம் ப்ரஹ்ம அனுபவம்

————————————————-

சிசு ப்ராஹ்மணம் அடுத்து –

யோ ஹா வை சிசும் ச ஆதானம் ச பிரதி ஆதானம் சஸ்தூனம் ச தாமம் வேத சப்த ஹா த்விஷதோ
ப்ராத்ர்வ்யான் அவருணத்தி அயம் வாவ சிசுர் யோ அயம் மத்யம பிராணா தஸ்யைதம் ஏவாதானம்
இதம் ப்ரத்யாதானம் பிராணா ஸ்தூணா அன்னம் தாம -2-2-1-

பிராணா புதுக்கன்று குட்டி போலே -சரீரத்தில் ஆத்மா கட்டுண்டு -அன்னம் -ஜீரணித்து சக்தி புலன்களுக்கு -கயிறு போலே
சப்த ஹா த்விஷதோ ப்ராத்ர்வ்யான் அவருணத்தி ஏழு சகோதரர்கள் –
இரண்டு கண்கள் -இரண்டு மூக்கு த்வாரங்கள் -இரண்டு காது ஒரு வாய் –
அகற்ற வைத்த ஐம்புலன்கள் –
ஜீவன் தூண் -அன்னம் கயிறு -பிராணன் கன்றுக்குட்டி -அன்னம் இருந்தால் தான் பிராணன் ஆத்மா இரண்டும் ஒன்றாக இருக்கும் –

தம் ஏத சப்தாஷிதய உபதிஸ் தந்தே தத் யார் இமாஷான் லோஹின்யோ ரஜய தாபிர் ஏனம் ருத்ரோ அன்வயத்தா
அத யா அக்ஷன் ஆபஸ் தாபி பர்ஜன்ய யா காணீனகா தயா ஆதித்ய யத் க்ர்ஷ்ணம்
தேன அக்னி யத் சுக்லம் தேன இந்த்ர அதரயைநம் வர்தன்யா பிருத்வி அன்வாயத்தா த்யுர் உத்தரயா
நாஸ்ய அன்னம் ஷீயதே யா ஏவம் வேத -2-2-2-

கண்ணின் செவ்வரி -ருத்ர / கண்ணீர் பர்ஜன்ய -வருணன் -/ விழி-ஆதித்யன் / கருத்த பொட்டு அக்னி /
வெண்மை பகுதி இந்திரன் / கீழ் இமை பிருத்வி / மேல் இமை தியுஸ் -ஆகாசம் /
இப்படி ஏழும் பிராணனுக்கு அன்னம் போலே –

தத் ஏச ஸ்லோகோ பவதி அர்வாக்-பிலாஷ் சமச ஊர்த்வ -புத்ன தஸ்மின் யஷோ நிஹிதம் விஸ்வ ரூபம் தஸ்யாசத ர்ஷயா சப்த தீரே
வாக் அஷ்டமி ப்ராஹ்மணா சம்விதான இதி அர்வாக்பிலஷ் சமச ஊர்த்வ புத்னா இதீதம் தச்சிர ஏசஹி
அர்வாக்பிலஷ் சமச ஊர்த்வ புத்னா தஸ்மின் யசோ நிஹிதம் விஸ்வ ரூபம் இதி பிராண வை யசோ நிஹிதம் விஸ்வ ரூபம்
பிராணன் ஏதத் ஆஹ தஸ்யா சத ர்ஷ்யா சப்த தீரே இதி பிராணா வா ர்ஷயா பிராணன்
ஏதத் ஆஹ வாக் அஷ்டமி ப்ரஹ்மணா ஸம்விதானா இதி வாக் அஷ்டமி ப்ரஹ்மணா சம்வித்தே -2-2-3-

சப்த ரிஷிகள் நமக்குள் அவர்கள் –எங்கோ மஹா ஜன தபோ ஸத்ய லோகங்களில் இல்லை –

இமவ் ஏவ கௌதம பரத்வாஜவ் அயம் ஏவ கௌதம அயம் பரத்வாஜ
இமவ் ஏவ விச்வாமித்ர – ஜமதக்னி அயம் ஏவ விச்வாமித்ரா அயம் ஜமதக்னி
இமவ் ஏவ வசிஷ்ட காஷ்யபு -அயம் ஏவ வசிஷ்ட அயம் காஸ்யப
வாக் ஏவா த்ரி வாசா ஹி அன்னம் அத்யதே அத்திர் ஹ வை நாமைதத்
யத் அத்ரிர் இதி ஸர்வஸ்யாத்தா பவிதி சர்வம் அஸ்ய அன்னம் பவதி ய ஏவம் வேத -2-2-4-

வலது காது கௌதமர் இருப்பிடம் -இடது காது பரத்வாஜர் இருப்பிடம் /
வலது கண் விசுவாமித்திரர் இருப்பிடம் – இடது கண் ஜமதக்னியின் இருப்பிடம் /
வசிஷ்டர் கஸ்யபர் இருவரும் இரண்டு மூக்கு துவாரங்களில் இருப்பிடம் /
அத்ரி மஹ ரிஷி நாக்கில் இருப்பிடம் /நமது சரீரமே பிண்டாடாண்டம்

—————————————————

மூர்த்தா அமூர்த்தா ப்ராஹ்மணம் -உருவம் அருவம் இரண்டு தகைமையுடன் உளன் –
பீதி வேண்டாம் ப்ரீதி வேண்டும் -கடவுள் பயம் வேற்றுமதஸ்தர் -பெற்றவர் போலே அன்பு –
புகழும் — கண்ணனை கூவுமாறு அறிய மாட்டேன் -எண்ணிறந்த உருவங்களுக்குள் அருவமும் ஒரு வகை –
வாரா வருவாய் -வாரா அருவாய் -உருவம் அற்றவனாகவும் –

த்வே வாவ ப்ரஹ்மணோ ரூபே மூர்த்தம் சைவா அமூர்த்தம் ச ம்ர்த்யம் ச அம்ர்தம் ச ஸ்திதம் ச யச் ச சச் ச த்யச் ச -2-3-1-

ஆகாசம் வாயு -இரண்டும் ஒரு வகை-மூர்த்தம்-கண்களுக்கு க்ரஹிக்க முடியாதே / பிரித்வி நீர் அக்னி மூன்றும் ஒருவகை -அமூர்த்தம்

தத் ஏதம் மூர்த்தம் யத் அந்யத் வாயோஷ் ச அந்தரிக்ஷ ஏதன் மர்த்யம் ஏதத் ஸ்திதம் ஏதத் சத் தஸ்யை
தஸ்ய மூர்த்தஸ்ய ஏதஸ்ய மர்த்யஸ்ய ஏதஸ்ய ஸ்திதஸ்ய ஏதஸ்ய சத ஏச ரஸோ ய ஏச தபதி சதோ ஹி ஏச ரஸ -2-3-2-

அதா மூர்த்தம் வாயுஷ் ச அந்தரிக்ஷம் ச ஏதத் அம்ர்தம் ஏதத் யத்
ஏதத் த்யத் தஸ்யை தஸ்ய அமூர்த்தஸ்ய ஏதஸ்ய அம்ர்தஸ்ய
ஏதஸ்ய தஸ்யைச ரஸோ யா ஏச ஏதஸ்மின் மண்டலே புருஷ தஸ்ய ஹி ஏச ரஸ இதி அதி தைவதம் -2-3-3-

அத அத்யாத்மம் இதம் ஏவ மூர்த்தம் யத் அந்யத் ப்ராணாஸ் ச யஷ் சாயம் அந்தராத்மன் ஆகாஷா
ஏதம் மர்த்யம் ஏதத் ஸ்திதம் ஏதத் சத் தஸ்யை தஸ்ய மூர்த்தஸ்ய ஏதஸ்ய மர்த்தஸ்ய ஏதஸ்ய ஸ்திதஸ்ய
ஏதஸ்ய சத ஏச ரஸோ யச் சஷூ சதோ ஹி ஏச ரஸ -2-3-4-

ஸ்தூலம் -ஸூஷ்மம்/ முடிவுடன் கூடியது -முடிவற்றவை / வியாபகம் -அவ்யாபகம் / இந்திரியங்களுக்கு புலப்படும் -படாமலும்

அதா மூர்த்தம் ப்ராணாஸ் ச யஷ் சாயம் அந்தர் ஆத்மன் ஆகாஷ ஏதத் அம்ர்தம்
ஏதத் யத் ஏதத் த்யம் தஸ்யை தஸ்ய அமூர்த்தஸ்ய ஏதஸ்ய ம்ர்த்தஸ்ய ஏதஸ்ய யத ஏதஸ்ய த்யஸ்
யஸ்ய ரஸோ யோ யம் தக்ஷிணே அக்ஷன் புருஷ தஸ்ய ஹி ஏச ரஸ -2-3-5-

தஸ்ய ஹைதஸ்ய புருஷஸ்ய ரூபம் யதா மாஹாராஜனம் வாச யதா பாந்த்வ ஆவிகம் யாதேந்த்ர கோப
யதாஞயர்சி யதா புண்டரீகம் யதா சக்ர்த் வித்யுத்தம் சக்ரத் வித்யுத் ஏவ ஹ வா அஸ்ய ஸ்ரீர் பவதி
ய ஏவம் வேத அதாத ஆதேஷ ந இதி ந இதி ந ஹி ஏதஸ்மாத் இதி ந இதி அந்யத் பரம் அஸ்தி
அத நாமதேயம் சத்யஸ்ய சத்யம் இதி பிராண வை சத்யம் தேஸாம் ஏச சத்யம் -2-3-6-

இதி இல்லை இல்லை -ப்ரஹ்மம் -இவ்வளவு தானா என்பது இல்லை -இதுவே இல்லை என்பது இல்லை இது மட்டும் இல்லை –
இது எல்லாமாகவும் இருக்கும் இத்தை போலே வேறே ஒன்றும் இல்லை -வஸ்து இல்லை என்பதும் இல்லை –
ஆகாசத்துக்குள்ளும் உனக்கு உள்ளும் -இல்லை என்று சொல்ல வைத்தவனும் அவனே

——————————————

மைத்ரேயி இதை ஹோவாச யஜ்ந வல்க்ய உத் யாஸ்யன் வா அரே ஹம் அஸ்மாத் ஸ்தானாத்
அஸ்மி ஹந்த ஹந்த தே நயா காத்யாயநீயந்தம் கரவானீதி -2-4-1-

ச ஹோவாச மைத்ரேயீ யன் னி ம இயம் பகோஹ் சர்வ ப்ருத்வீ வித்தேன பூர்ண ஸ்யாத் கதம் தேனாம்ருதா ஸ்யாம்
இதை ந இதை ஹோவாச யாஜ்ந வல்க்யா யதைவோ பகரண வதாம் ஜீவிதம்
ததைவ தே ஜீவிதம் ஸ்யாத் அம்ருதத் வஸ்ய து நாசாஸ்தி வித்தநேதி -2-4-2-

ச ஹோவாச மைத்ரேயீ ஏநாஹம் நாம்ருத ஸ்யாம் கிம் அஹம் தேனை குர்யாம்
யத் ஏவ பகவான் வேத தத் ஏவ மே ப்ரூஹீதி–2-4-3-

ச ஹோவாச யஜ்ந வல்க்யா ப்ரியா பத அரே நஹ் சதி பிரியம் பாஸசே ஏஹி ஆஸ்வ வியாக்யாஸ்யாமி
தே வியாக து மே நிதித்யாஸஸ்வ இதி சந்யாச –2-4-4-

ஸ்திர ஆனந்தம் செல்வத்தால் அடைய முடியாதே -மேலே உபதேசிக்கிறார்

ச ஹோவாச ந வா அரே பதியுஹ் காமாய பதிஹ் ப்ரியோ பவதி
ஆத்மனஸ் து காமாய பதிஹ் ப்ரியோ பவதி
ந வா அரே ஜாயாயை காமாய ஜாயா ப்ரியா பவதி
ஆத்மனஸ் து காமாய ஜாயா ப்ரியா பவதி
ந வா அரே புத்ராநாம் காமாய புத்ர பிரியா பவந்தி
ஆத்மனஸ் து காமாய புத்ர பிரியா பவந்தி
ந வா அரே வித்தஸ்ய காமாய வித்தம் பிரியம் பவதி
ஆத்மனஸ் து காமாய வித்தம் பிரியம் பவதி
ந வா அரே ப்ராஹ்மண காமாய ப்ரஹ்ம பிரியம் பவதி
ஆத்மனஸ் து காமாய ப்ரஹ்ம பிரியம் பவதி
ந வா அரே ஷாத்ரஸ்ய காமாய ஷாத்ரம் பிரியம் பவதி
ஆத்மனஸ் து காமாய ஷத்ரம் பிரியம் பவதி
ந வா அரே லோகா நாம் காமாய லோக பிரியா பவந்தி
ஆத்மனஸ் து காமாய லோக பிரியா பவந்தி
ந வா அரே தேவா நாம் காமாய தேவ பிரியம் பவந்தி
ஆத்மனஸ் து காமாய தேவ பிரியா பவந்தி
ந வா அரே பூதா நாம் காமாய பூதாநி பிரியாணி பவந்தி
ஆத்மனஸ் து காமாய பூதாநி பிரியாணி பவந்தி
ந வா அரே ஸர்வஸ்ய காமாய சர்வம் பிரியம் பவதி
ஆத்மனஸ் து காமாய சர்வம் பிரியம் பவதி
ஆத்ம வா அரே த்ரஷ்டவ்ய ஸ்ரோத்ரவ்ய மந்தவ்யோ நிதித்யாசி தவ்ய மைத்ரேயீ
ஆத்மனோ வா அரே தர்சநேந ஸ்ரவணநேந மத்ய விஞ்ஞாநே நேதம் சர்வம் விதிதம்–2-4-5-

பிரியம் -அவர் அவர் விருப்பத்தால் இல்லை -எப்பொழுதும் இல்லையே –
வேறே வேறே ஜென்மங்களில் வேறே வேறே நபர்கள் இடம் உண்டே
நித்யம் இல்லையே -இவை –
கணவன் என்கிற சரீரத்துக்குள் இருக்கும் பரமாத்மாவுக்காக மனைவிக்குள் உள்ள ஜீவாத்மா பிரியம் என்பது நித்யம்
ஆத்ம பரமாத்மா சம்பந்தம் -அறிந்து உபாசனம் -ப்ரஹ்மத்தை பற்றி கேட்டு –
அடைய விருப்பம் -ஸ்ரோதவ்ய விதி இல்லை ஆசை ராகம் அடியாக –
மீண்டும் நினைக்க தானாகவே செய்வோமே -இத்தை விதிக்க வேண்டாமே –
இடைவிடாமல் நினைக்க அடைவோம் என்று உபதேசிக்க இத்தையும் செய்வோமே –
கீழே விதி இல்லை -நித்தியாசனம் உபாசனம் மட்டுமே விதி -செய்தால் அடையலாம் –
பக்திக்கு அடிப்படை இது -நினைவு பாலம்தானே பக்தி – தைல தாராவது-இடையூறு இல்லாமல் இடைவிடாமல் –
அவிச்சின்ன -ஸ்ம்ருதி சந்தான ரூபம் -ப்ரீதியுடன் ஆசையாக செய்வதே பக்தி -உருகுமால் நெஞ்சம் –
நின்று இருந்து கிடந்தது படுத்து நடந்து பறந்து -சூழ்ந்து உத்சவங்கள் பல பல லோகோ பின்ன ருசி –
இடைவிடாமல் சிந்திக்க பக்குவம் வளர்க்கவே இவை –
த்ரஷ்டவ்யா-முதலில் இருந்தாலும் -கடைசியில் கொண்டு -இதுவே பலன் –
ஞானம் தர்சனம் பிராப்தி -அறிந்து -கண்டு -அடையும் தசைகள் -பக்தி ஒன்றே வழி-
ஞாதும் த்ரஷ்டும் பிரவேஷ்டும் –

ப்ரஹ்ம தம் பராதாத் யோன் இதர ஆத்மனோ ப்ரஹ்ம வேத
ஷத்ரம் தம் பரதாத் யோன் இதர ஆத்மன ஷத்ரம் வேத
லோகாஸ் தம் பராதுர் யோன் இதர ஆத்மனோ லோகான் வேத
தேவாஸ் தம் பராதுர் யோன் இதர ஆத்மனோ தேவன் வேத
பூதாநி தம் பராதுர் யோன் இதர ஆத்மனோ பூதாநி பராதாத் யோன் இதர ஆத்மனோ சர்வம் வேத
இதம் ப்ரஹ்ம இதம் ஷத்ரம் இதம் லோக இமே தேவ
இமாமி பூதாநி இதம் சர்வம் யத் அயம் ஆத்மா -2-4-6-

ஆண்-பெண் -ஷத்ரியன் -வைத்தியன் -தேவன்-நான் ப்ரஹ்மத்தை மறந்து -அவன் இடம் வந்த நினைவுடன் வேண்டுமே
கரந்த பாலுள் நெய்யே போலே -அரணிக்கட்டையில் நெருப்பு போலே –
ப்ரஹ்மம் உள்ளும் புறமும் வியாபித்து இருப்பதை அறிய இந்த உபாசனம் –
இருப்பதை உணர்ந்து கேட்டு விசாரித்து தியானம் பண்ணியே அடையலாம் -ப்ரஹ்ம த்ருஷ்ட்டி வேண்டுமே –
மற்று ஓன்று இல்லை சுருங்க சொன்னோம் மாநிலத்து எவ்வுயிர்க்கும் சிற்ற வேண்டாம் சிந்திப்பே அமையும் –
சரணாகதி மார்க்கம் -இதிலும் தியானம் வேண்டும் -தியானம் -செய்த நன்றி காட்ட இங்கு -அங்கு த்யானம் மூலம் அடைவது –
பாவோ நான்யத்ர கச்சதி -இதுவே பலனாக கொண்டாரே சக்தி இருந்தாலும் –

ச யதா துந்துபேர் ஹநுயமான் அஸ்ய ந பாஹ்யான் ஸப்தான் சாக்னுயாத் க்ரஹணாய
துந்துபேஸ் து கிரஹனேநே துந்துப்யாகா தஸ்ய வா சப்தோ க்ரஹீத –2-4-7-

துந்துபி பறை முரசு -அடிக்க சப்தம் வரும் -முரசும் இருந்து குச்சியும் இருந்தால் அடிக்காத தான் தோன்றும்
விஷயாந்தரங்களில் இருந்து விலகியே இருக்க வேண்டும் -சோறு போடக் கூடாதே இவற்றுக்கு –
புலன்கள் வேண்டாம் – மனசு மட்டும் வேண்டும்- இவற்றை அடக்கி தியானம் வளர்க்க –

ச யதா சங்கஸ்ய தமாயமானஸ்ய ந பாஹ்யான் ஸப்தான் சாக்னுயாத் க்ரஹணாய
சங்கஸ்ய து க்ரஹேனான் சங்கத் மஸ்ய வா சப்தோ க்ரஹீதா -2-4-8-

ச யதா வீணாயை வாத்யமானாயை ந பாஹ்யான் ஸப்தான் சக்னுயாத் க்ரஹணாய
வீணாயை து கிரஹனேநே வீணா வாத் அஸ்ய வா சப்தோ க்ரஹீத -2-4-9-

மூன்று உதாரணங்களால்-துந்துபி -சங்கு வீணா சப்தங்கள் -மூலம் –
காரணம் அறிந்தால் தானே கார்யம் அறிய முடியும் என்பதை காட்டுகிறார்
ப்ரஹ்மத்தை அறியாமல் எந்த சிறியவற்றையும் அறிய முடியாதே –
சங்கத்தை வாயில் இருந்து எடுத்தே சங்கு சப்தம் இல்லாமல் -இதே போலே வீணை –

ச யதார்த்த எதாஞநேர் அபியாஹிதாத் ப்ருதக் தூமா வினிஸ்ராந்தி ஏவம் வா அரே ஸ்ய மஹதோ பூதஸ்ய நிஹ்ஸ்வசிதம்
ஏதத் யத் ரிக் வேதோ யஜுர் வேதா சாம வேதோத் அதர்வாண் அங்கிரச இதிஹாச புராணம் வித்யா உபநிஷத் ஸ்லோஹா
ஸூத் ராணி அநு வியாக்யானி அஸ்யை வைதானி சர்வானி நிஹஸ்வஸ்தானி –2-4-10-

நெருப்பில் இருந்து புகை போலே என்று உதாரணம் கொண்டே ப்ரஹ்மம் அறிய முடியும்
வேதம் இதிகாசம் புராணம் அனைத்தும் பர ப்ரஹ்மாவாலேயே வெளி வந்தவையே –

ச யதா ஸர்வாசாம் அபாம் சமுத்திர ஏகாயனம்
ஏவம் ஸர்வேஷாம் ஸ்பர்ஸானாம் த்வக் ஏகாயனம் ஏவம் சர்வேசாம் ,
சர்வேசாம் கந்தானாம் நாசிகே ஏகாயனம் ஏவம் சர்வேசாம்
ரசானாம் ஜிஹ்வே ஏகாயனம் ஏவம் சர்வேசாம் ரூபானம் சஷூர் ஏகாயனம் ஏவம் சர்வேசாம்
சர்வேசாம் சப்தானாம் ஸ்ரோத்ரம் ஏகாயனம் ஏவம் சர்வேசாம் சங்கல்பானாம் மன ஏகாயனம் ஏவம் ஸர்வாசாம்
வித்யானாம் ஹ்ருதயம் ஏகாயனம் ஏவம் சர்வேசாம் கரமானாம் ஹஸ்தவ் ஏகாயனம்
ஏவம் ஸர்வாசாம் ஆனந்தானாம் உபஸ்த ஏகாயனம் ஏவம் சர்வேசாம் சர்வேசாம் விசர்கானாம் பாயுர் ஏகாயனம்
ஏவம் சர்வேசாம் அத்வானாம் பாதவ் ஏகாயனம் ஏவம் சர்வேசாம் வேதானாம் வாக் ஏகாயனம் –2-4-11-

ச யதா சைந்தவ கிழிய உதகே பிராஸ்தா உதகம் ஏவானுவிலே யேத
ந ஹாஸ்ய உதக்ரஹணா ஏவ ஸ்யாத் யதோ யதஸ்த்வ ஆதாதீத லவணம் ஏவ
ஏவம் வா அற இதம் மஹத் பூதம் அநந்தம் அபாரம் விஞ்ஞான கான ஏவ
ஏதேப்யோ பூதேப்ய சமுத்தாய தானி , ஏவானு விநாஸ்யதி ந ப்ரேத்ய சம்ஜனாஸ்தி இதி அரே ப்ரவீமி
இதி ஹோவாச ஏகாயனம் ஏவம் சர்வேசாம் சர்வேசாம் விசர்கானாம் பாயுர் ஏகாயனம் ஏவம் சர்வேசாம்
அத்வனாம் பாதவ் ஏகாயனம் ஏவம் சர்வேசாம் வேதானாம் வாக் ஏகாயனம் –2-4-12-

தண்ணீர் -உப்புக்கட்டி -கரைந்து -நீர் முழுவதும் உப்புக்கரிக்கும் -உப்பு தெரியாமல் பரவும் –
ப்ரஹ்மம் அதே போலே நம் உள்ளும் புறமும் -தியானம் மூலமே அறிய முடியும்

ச ஹோவாச மைத்ரேயீ அத்ரைவ மா பகவான் அமூமுகத் ந ப்ரேத்ய சாம் ஞானாஸ்தி
ச ஹோவாச ந வ அரே ஹம் மோஹம் ப்ரவீமி அலம் வா அரே இதம் விஞ்ஞானாய–2-4-13-

யத்ர ஹி த்வைதம் இவ பவதி தத் இதர இதரம் ஜிக்ரதி தத் இதர இதரம் ஜிக்ரதி தத் இதர இதரம் பச்யதி
தத் இதர இதரம் ஸ்ரனோதி தத் இதர இதரம் அபிவதாதி தத் இதர இதரம் மனுதே தத் இதர இதரம் விஞ்ஞாதி
யத்ரத்வ அஸ்ய சர்வம் ஆத்மை வாபூத் தத் கேன கம் ஸ்ருநாத் தத் கேன கம் அபிவதேத்
தத் கேன கம் விஞ்ஞானியத் ஏநேதம் சர்வம் விஜாந்தி தம் விஞானியாத் விஞ்ஞானத்தாரம்
அரே கேன விஞ்ஞானியாத் இதி -2-4-14-

ப்ரஹ்மம் இல்லாத வஸ்து இல்லை -ஆத்மா கண்ணை கொண்டு ஜன்னலை பார்க்க -மூன்றும் ப்ரஹ்மம்
யார் எத்தை கொண்டு எதை பார்க்கிறார்
மூன்றுக்கும் அந்தராத்மா
ப்ரஹ்மம் ப்ரஹ்மத்தை கருவியாகக் கொண்டு ப்ரஹ்மத்தை பார்க்கிறது –
அறிபவனை எது கொண்டு அறியப்பார்க்கிறார் -கண்ணாக இல்லை பார்வையாகவே இருக்கிறார் –

மைத்ரேய ப்ராஹ்மணம் மேலே இத்தை விவரிக்கும் –

————————————————

ஐந்தாவது ப்ராஹ்மணம் -மது வித்யா –
அனைத்தும் மது -தேன்-பரம பாக்யம் -ப்ரஹ்ம உள்ளே இருப்பதால் –

ததியன் அதர்வண ரிஷி இந்திரனுக்கு உபதேசம் -இந்திரன் மற்றவருக்கு உபதேசித்தான் உம் தலையாய் இருப்பேன் என்ன
அஸ்வினி தேவதைகள் இவர் தலையை வெட்டி அதுக்குப் பதிலாக குதிரை தலையை வைத்து
இந்திரன் வெட்டியதும் அவர் தலையை மீண்டும் பொருந்த வைத்தார்கள் என்பர்-

இயம் பிருத்வி சர்வேசாம் பூதானாம் மது அஸ்யை ப்ரதிவ்வை சர்வானி பூதாநி மது யஸ் சாயம்
அஸ்யாம் ப்ருதிவ்யாம் தேஜோ மயோ அம்ருதம் மய புருஷ யஸ் சாயம் அத்யாத்மம்
சரீரஸ் தேஜோ மயோ அம்ருத மயோ புருஷ அயம் ஏவ ச யோ யம் ஆத்மா
இதம் அம்ருதம் இதம் ப்ரஹ்ம இதம் சர்வம் -2-5-1-

இமா ஆப சர்வேசாம் பூதானாம் மது ஆசாம் ஆபாம் சர்வாணி பூதாநி மது யஸ் சாயம்
அசவ் அப்சு தேஜோ மயோ அம்ருத மயோ புருஷ யஸ் சாயம் அத்யாத்மம் ரைதசஸ்
தேஜோ மயோ அம்ருத மயோ புருஷ அயம் ஏவ ச யோ யம் ஆத்மா
இதம் அம்ருதம் இதம் ப்ரஹ்ம இதம் சர்வம்–2-5-2-

அயம் அக்னி சர்வேசாம் பூதானாம் மது அஸ்ய அக்னே சர்வாணி பூதாநி மது யஸ் சாயம்
அஸ்மின் அக்னவ் தேஜோ மயோ அம்ருத மயோ புருஷ யஸ் சாயம்
அத்யாத்மம் வான் மயஸ் தேஜோ மயோ அம்ருத மயோ புருஷ அயம் ஏவ ச யோ யாம் ஆத்மா
இதம் அம்ருதம் இதம் ப்ரஹ்மா இதம் சர்வம்–2-5-3-

அயம் வாயு சர்வேசாம் பூதானாம் மது அஸ்ய வாயோ சர்வாணி பூதாநி மது யஸ் சாயம்
அஸ்மின் வாயு தேஜோ மயோ அம்ருத மயா புருஷ அயம் ஏவ ச யோ யாம் ஆத்மா
இதம் அம்ருதம் இதம் ப்ரஹ்மா இதம் சர்வம்–2-5-4-

அயம் ஆதித்ய சர்வேசாம் பூதானாம் மது அஸ்ய ஆதித்யஸ்ய சர்வாணி பூதாநி யஸ் சாயம்
அஸ்மின் ஆதித்யே தேஜோ மயோ அம்ருத மயா புருஷ
யஸ் சாயம் அத்யாத்மம் சஷூஸ் அஸ் தேஜோ மயோ அம்ருத மயோ புருஷ அயம் ஏவ ச யோ யம் ஆத்மா
இதம் அம்ருதம் இதம் ப்ரஹ்ம இதம் சர்வம் – 2-5-5-

இமா திசா சர்வேசாம் பூதானாம் மது ஆசாம் திஸாம் சர்வாணி பூதாநி மது யஸ் சாயம்
ஆசு திக்சு தேஜோ மயோ அம்ருத மயோ புருஷ
யஸ் சாயம் அத்யாத்மம் ஸ்ரோத்ர ப்ரதிஷ்ருக்தஸ் தேஜோ மயா புருஷ அயம் ஏவ ச யோ யாம் ஆத்மா
இதம் அம்ருதம் இதம் ப்ரஹ்ம இதம் சர்வம் -2-5-6-

அயம் சந்த்ர சர்வேசாம் பூதானாம் மது அஸ்ய சந்த்ரஸ்ய சர்வாணி பூதாநி மது யஸ் சாயம்
அஸ்மிம்ஸ் சந்த்ரே தேஜோ மயோ அம்ருத மயா புருஷ
யஸ் சாயம் அத்யாத்மம் மனஸஸ் தேஜோ மயோ அம்ருத மய புருஷ அயம் ஏவ ச யோ யம் ஆத்மா
இதம் அம்ருதம் இதம் ப்ரஹ்ம இதம் சர்வம் -2-5-7-

இயம் வித்யுத் சர்வேசாம் பூதானாம் மது அஸ்யை வித்யுத சர்வாணி பூதாநி மது
யஸ் சாயம் அஸ்யாம் வித்யுதி தேஜோ மயோ அம்ருதம் மயா புருஷ யஸ் சாயம்
அத்யாத்மம் தைஜாஸஸ் தேஜோ மயோ அம்ருதம் மயோ புருஷ அயம் ஏவ ச யோ யம் ஆத்மா
இதம் அம்ருதம் இதம் ப்ரஹ்மா இதம் சர்வம்–2-5-8-

அயம் ஸ்தனயித்னு சர்வேசாம் பூதானாம் மது அஸ்ய ஸ்தனயித்னோ சர்வாணி பூதாநி மது
யஸ் சாயம் அஸ்மின் ஸ்தனயித்னவ் தேஜோ மயோ அம்ருதம் மயா புருஷ யஸ் சாயம்
அத்யாத்மம் சப்தவ் ஸுவரஸ் தேஜோ மயோ அம்ருதம் மயா புருஷ அயம் ஏவ ச யோ யம் ஆத்மா
இதம் அம்ருதம் இதம் ப்ரஹ்ம இதம் சர்வம்–2-5-9-

அயம் ஆகாசா சர்வேசாம் பூதானாம் மது அஸ்ய ஆகாஸ்யா சர்வாணி பூதாநி மது
யஸ் சாயம் அஸ்மின் ஆகாஸே தேஜோ மயோ அம்ருதம் மயோ புருஷ யஸ் சாயம்
அத்யாத்மம் ஹ்ருதய ஆகாச தேஜோ மயோ அம்ருதம் மயோ புருஷ அயம் ஏவ ச யோ யம் ஆத்மா
இதம் அம்ருதம் இதம் ப்ரஹ்ம இதம் சர்வம் -2-5-10-

அயம் தர்ம சர்வேசாம் பூதானாம் மது அஸ்ய தர்மஸ்ய சர்வாணி பூதாநி மது
யஸ் சாயம் அஸ்மின் தரமே தேஜோ மயோ அம்ருதம் மயா புருஷ யஸ் சாயம்
அத்யாத்மம் தர்மஸ் தேஜோ மயோ அம்ருதம் மயோ புருஷ அயம் ஏவ யோ யம் ஆத்மா
இதம் அம்ருதம் இதம் ப்ரஹ்ம இதம் சர்வம் -2-5-11-

இதம் சத்யம் சர்வேசாம் பூதானாம் மது அஸ்ய சத்யஸ்ய சர்வாணி பூதாநி மது
யஸ் சாயம் அஸ்மின் சத்யே தேஜோ மயோ அம்ருதம் மயோ புருஷ யஸ் சாயம்
அத்யாத்மம் சத்யஸ் தேஜோ மயோ அம்ருதம் மயோ புருஷ அயம் ஏவ யோ யம் ஆத்மா
இதம் அம்ருதம் இதம் ப்ரஹ்ம இதம் சர்வம் -2-5-12-

இதம் மானுசம் சர்வேசாம் பூதானாம் மது அஸ்ய மானுஷஸ்ய சர்வாணி பூதாநி மது
யஸ் சாயம் அஸ்மின் மனுசே தேஜோ மயோ அம்ருதம் மய புருஷ யஸ் சாயம்
அத்யாத்மம் மானுசஸ் தேஜோ மயோ அம்ருத மய புருஷ அயம் ஏவ சோ யோ யம்
இதம் அம்ருதம் இதம் ப்ரஹ்ம இதம் சர்வம் -2-5-13

அயம் ஆத்மா சர்வேசாம் பூதானாம் மது அஸ்யாத்மன சர்வாணி பூதாநி மது
யஸ் சாயம் அஸ்மின் ஆத்மனி தேஜோ மயோ அம்ருதம் மய புருஷ யஸ் சாயம்
ஆத்மா தேஜோ மயோ அம்ருதம் மய புருஷ அயம் ஏவ ச யோ யம் ஆத்மா
இதம் அம்ருதம் இதம் ப்ரஹ்ம இதம் சர்வம் –2-5-13-

அவர் அவர் விதி வழி அடைய நின்றனர் –

அயம் ஆத்மா சர்வேசாம் பூதானாம் மது அஸ்யாத்மன சர்வானி பூதாநி மது
யஸ் சாயம் அஸ்மின் ஆத்மனி தேஜோ மயோ அம்ருத மய புருஷ யஸ் சாயம்
ஆத்மா தேஜோ மயோ அம்ருதம் மய புருஷ அயம் ஏவ ச யோ யம் ஆத்மா
இதம் அம்ருதம் இதம் ப்ரஹ்ம இதம் சர்வம்–2-5-14-

ச வா அயம் ஆத்மா சர்வேசாம் பூதானாம் அதிபதி சர்வேசாம் பூதானாம் ராஜ
தத் யதா ரத நாபவ் ச ரத நேமவ் சாராஹ சர்வே சமர்பித ஏவம் ஏவாஸ்மின் ஆத்மானி
சர்வானி பூதாநி சர்வே தேவா சர்வே லோக சர்வே பிராணா சர்வ ஏத ஆத்மான சமர்பிதவ் -2-5-15-

இதம் வை தன் மது ததியன் ஆதர்வனோஸ் விப்யாம் உவாச தத் ஏதத் ரிஷி பஸ்யன் அவோசாத்
தத் வாம் நார சனயே தம்ச உக்ரம் ஆவிஸ் க்ர்நோமி தனியதுர் ந வ்ருஷ்டிம்
ததியன் ஹ யன் மத்வ் ஆதர்வனோ வாம் ஆஸ்வஸ்ய சீர்ஸ்னா ப்ர யத் ஈம் உவாச இதி –2-5-16-

ததியன் ஆதர்வண ரிஷி பரிமுகத்தால் அஸ்வினி குமாரர்களுக்கு அருளிச் செய்த மது வித்யை –

இதம் வை தன் மது ததியன் ஆதர்வனோஸ் விப்யாம் உவாச தத் ஏதத் ரிஷி ஏதத் ரிஷி பஸ்யன் அவோஸாத்
ஆதர்வணா யாஸ்வினா ததீஸே ஆஸ்வியம் சிரவ் பிரதி ஐரயதம் ச வாம்
மது ப்ர வோஸாத் ர்தாயன்ன் த்வாஸ்திரம் யத் தஸ்ராவ் அபி கஷ்யம் வாம் இதி -2-5-17-

இதம் வை தன் மது ததியன் ஆதர்வனோஸ் விப்யாம் உவாச தத் ஏதத் ரிஷி பஸ்யன் அவோஸாத்
புரஸ் சக்ரே த்விபத புரஸ் சக்ரே சதுஸ்பத புர ச பக்ஷி பூத்வா புர புருஷ ஆவிசாத் இதி ச வா அயம் புருஷ
சர்வாசு பூர்சு புரிஸ்ய நைநேந கிம் ச நாநாவ்ர்தம் நைநேந கிம் ச நாஸ் அம்வ்ர்தம்-2-2518-

இதம் வை தன் மது ததியன் ஆதர்வனோஸ் விப்யாம் உவாச தத் ஏதத் ரிஷி பஸ்யன் அவோஸாத்
ரூபம் ரூபம் பிரதி ரூபோ பபூவ தத் அஸ்ய ரூபம் பிரதி சஷசனாய இந்த்ரோ மாயாபி புர ரூப ஈயதே யுக்தா
ஹி அஸ்ய ஹரய சதா தசா இதி அயம் வை ஹரய அயம் வை தசா ச சஹஸ்ராணி பஹுனி சனந்தானி
ச தத் ஏதத் ப்ரஹ்ம பூர்வம் அனபரம் அனந்தரம் அபாஹ்யம் அயம் ஆத்மா ப்ரஹ்ம சர்வானுபூ இதி அநு சாசனம் -2-5-19-

ஹயக்ரீவர் தானே வித்யை உபதேசிக்க வேண்டும் –
அனைத்து ரூபமாக ப்ரஹ்மமே -ப்ரஹ்ம த்ருஷ்ட்டி -சம த்ருஷ்ட்டி -பண்டிதன் –
சரீர த்ருஷ்ட்டி கூடாதே -ப்ருதக் சுத்த ஆத்ம த்ருஷ்ட்டி பார்த்தால் வேறுபாடு தெரியாதே -சமத்துவம் வரும்
அணு- ஞான மயம்- ஆனந்த மயம்- நித்யத்வம்- இவற்றால் சாம்யம் –

————————————————

ஆறாவது ப்ராஹ்மணம்

குரு பரம்பரை -ஆச்சார்ய சிஷ்ய -பரமேஷ்டின -பரமேஸ்தி ப்ராஹ்மண -ப்ரஹ்ம ஸ்வயம்பு -ப்ரஹ்மணே
மூலம் வந்த மது காண்டமே முதல் இரண்டு அத்தியாயங்கள்-

———————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: