ஸ்ரீ ப்ருஹதாரண்ய உபநிஷத் –முதல் அத்யாயம்

ஓம் பூர்ணம் அத பூர்ணம் இதம் பூர்ணாத் பூர்ணம் உத்ஸயதே
பூர்ணஸ்ய பூர்ணம் ஆதாய பூர்ணம் இவாவசிஸ்யதே
ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி

( -57- ப்ராஹ்மணங்கள் மொத்தம் -இந்த உபநிஷத்தில் )

ஸ்ரீ கிருஷ்ண யஜுர் வேதம் காண்ட சாகை உபநிஷத்
யாகாதிகள் வேதம் -த்யானம் உபாசனம் -வேதாந்தம் -உபநிஷத் -ப்ரஹ்மத்தை அடைய -அருகில் போக-
த்ருஷ்ட்டி விதி -கண் காது மனஸ் தாமரை ஆதித்யன் சூர்யன் இவற்றை வைத்தே ப்ரஹ்மத்தை விளக்கிக் காட்டும் உபநிஷத் –
ஆரண்யகம் -காட்டில் நடந்தவை / பிருஹத் -மிகப்பெரிய –உபநிஷத் இது
-8-அத்தியாயங்கள் -உரை -6-அத்தியாயங்கள் தான் -உள்ளவை –
கன்வர்-அருளிய கன்வ சாகை –
முதல் இரண்டு அத்யாயத்துக்கு உரைகள் இல்லை –
முதல் இரண்டும் யாகம் பண்ணுவார்களுக்கு -இதற்கு உரை இல்லை
மூன்றாவதை முதலாக கொண்டு பார்க்கிறோம் மேலே
மொத்தம் -56- ப்ராஹ்மணங்கள் -இதில் -அத்யாயம் ப்ராஹ்மணம் மந்த்ரம் -இப்படி பிரித்து பார்ப்போம் –
வித்யா -ஒவ் ஒன்றையும் பற்றி மேல் அத்தியாயங்கள் -பக்தி உபாசனமே வித்யா -பல வகைகள் –
தெரிந்தது வைத்து ப்ரஹ்மத்தைக் காட்டும் -மார்க்கங்கள் -லோகோ பின்ன ருசி –10-/12-வித்யைகள் இதில் பார்ப்போம் –
அஸ்வ ப்ராஹ்மணம் முதலில்
அஸ்வமேத ப்ராஹ்மணம் இரண்டாவதில்

அஸ்வ ப்ராஹ்மணம் -ஹயக்ரீவம் உபாஸ்மஹே
விரைவு- வேகம் -பலம் -வீர்யம் -அஸ்வமேத யாகம் -தச அஸ்வமேத காட் –பிட்டோர் கான்பூர் அருகில் –
காலை விடியிலே-முகம் -காணவே -ப்ரஹ்மம் த்ருஷ்ட்டி -பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் –
சுக்ல யஜுஸ் சாகை -குதிரைமுகம் சூர்யன் உபதேசம் -உதயமே தலை –
கண் சூர்யன் -பிராணன் வாயு -வாயை திறந்து அக்னி -உருவகம் -படுத்தி ப்ரஹ்மம் கூட்டிப்போகும் ஆதித்ய மண்டலம் -அறிந்த வாயு –
ஆரோக்ய கேடு தொலைய -கிரணங்கள் -அழுக்கு-காமாதிகள் தொலைந்து நிர்மலமான மனஸ்-த்யானம் நிலைக்க –
-57- ப்ராஹ்மணங்கள் –
யாகம் பண்ணுவது போலே த்யானம் -முதலில் சூர்ய த்யானம் –

——————————–

ஓம் உஸவா அவஸ்ய
மேத்யஸ்ய சிரஹ
சூர்யஸ் சஷுஸ்
வாதா பிராணா
வ்யத்தம் அக்னிர் வைச்வானரா
உஸவா சமவஸ்தர ஆத்மஸ் வஸ்ய
தயூஹ ப்ரஸ்தம்
அந்தரிக்ஷம் உதரம்
பிருத்வி பஜஸ்யாம்
திசா பார்ஸ்வே
அவாந்தர திசா பார்ஸவா
ர்தவோங்கனி மஸஸ் கர்தமசாஸ் ச பர்வாணி
அஹோராத்ராணி பிரதிஷ்டா
நக்ஷத்ராணி அஸ்தினி
நாபோ மம்சனி
உவத்யம் சிகத
சிந்தவோ குட
யாக்ரச் ச க்ளோமனஸ் ச பர்வத
ஒசதயஸ் ச வனஸ்பதயஸ் ச லோமணி
உதயன் புர்வர்தக நிம் லோகன் ஜெகனார்த்த
யத் விஜிரம்பதே தத் விதியோததே
யத் விதுநுதே தத் ஸ்தனயதி
யன் மேஹதி தத் வர்சதி
வகே வஸ்ய வாக் –1-1-1-

அஹர் வா அஸ்வம் புரஸ்தான் மஹிமா நவஜாயத
தஸ்ய பூர்வே சமுத்ரே யோனி ராத்ரிர் ஏனம் பஸ்ஸான் மஹிமா நவஜாயத
தஸ்யாபரே சமுத்திர யோனி இதவ் வா அஸ்வம் மஹிமானவ்
அபிதா சம்பா பூவாதுஹ் ஹயோ பூத்வா தேவான் அவஹத் வாஜி
கந்தர்வான் அரவாசுரான் அஸ்வோ மனுஷ்யான்
சமுத்திர இவாஸ்ய பந்துஹ் சமுத்ரோ யோநிஹ்-1-1-2-

அஸ்வ ப்ராஹ்மணம் முதலில் -ஹயக்ரீவர் -விரைவு வேகம் பலம் வீர்யம் -வேண்டுமே
அஸ்வமேத யாகம் -குதிரை வாஹனம் –
முகம் -காலை விடியல் -அந்தகாரம் விலகும் –
சுக்ல யஜுஸ் -சூர்ய பகவான் கற்றுக் கொடுத்தது -குதிரை முகத்துடன் உபதேசம் -யாஜ்ஜ வர்க்க்யர் பிரார்த்திக்க –
தலை -சூர்யா உதயம் -கல கல கனைக்கும் சப்தம் வேதம்
கண்ணே சூர்யன் வாயு பிராணன் –
இப்படி உருவகப்படுத்தி ப்ரஹ்மத்துக்கு கூட்டிப்போகும்
இவை எல்லாம் சரீரம் –
உடல் மனம் ஆத்மா அழுக்கு போக மூன்று தடவை தீர்த்தம் -வேதம் எத்தை சொன்னாலும் மூன்றுக்கும் சொல்லும்
பின் பக்கம் ஸ்வர்க்கம்/ ஆகாசம் வயிறு / பூ லோகம் நெஞ்சு என்று நினைத்து
தங்கப்பாத்திரம் முன்னே வைத்து -அதுக்கு பின் வெள்ளி அஸ்வமேத யாகம் பண்ணும் பொழுது
தங்கம் -ஸ்வர்ணம் பகல் பொழுது -சூர்யன் நினைப்பதே ஆரோக்ய கேடு தொலைய –
சுத்தமான மனசைக்கொண்டே தியானம் நிலைக்க –
பின் பக்கம் வைத்த வெள்ளிப்பாத்திரம் குளிர்ந்த சந்திரன் -பகல் இரவு வாசி இல்லாமல் பகவத் தியானம்
கங்குலும் பகலும் கண் துயில் அறியாள்-
ஹயா- வாகி– அஸ்வம் -தேவர்களை கந்தர்வர்களை அரவாசு அசுரர்கள் -அஸ்வம் பெயரால் மநுஷ்யர்களை தூக்கி

நாமம் ரூபம் செயல்கள் எல்லாம் கடல் அலை போலே -கடலுக்குள் -கடலின் மேல் -அலை போலே
சமுத்திர ஏவஸ்ய பந்து சமுத்திர யோனி தானே பரப்ரஹ்மம் –

———————————-

இரண்டாவது ப்ராஹ்மணம் -ஸ்ருஷ்ட்டி ப்ராஹ்மணம் –

நைவேக கிம்கநக்ர ஆஸீத்
ம்ருத்யு நைவேதம் ஆவ்ர்தம் ஆஸீத்
ஆசானாயாய ஆசானாயா ஹி ம்ருத்யு
தன் மநோ குருத ஆத்மன்வி
ஸ்யாம் இதி சோ அர்க்கன் அகாராத் தஸ்ய அர்கத வை
மே கம் அபூத் இதி தத் இவார்கஸ்ய அர்கத்வம் ஜாம் ஹவ அஸ்மை
பவதி ய ஏவம் ஏதத் அர்கஸ்ய அர்கத்வம் வேத –1-2-1-

ஆபோ வா அர்கா தத் யத் அபாம் சாரா ஆஸித் தத் சமஹநியத ச
பிருத்வி அபவத் தஸ்யாம் ஆஸ்ராம்யத்
தஸ்ய ஸ்ரான்தஸ்ய தப்தஸ்ய தேஜோ ரஸோ நிரவர்த்த அக்னி -1-2-2-

பிரளய காலம் -ஸூஷ்ம –ஸ்ருஷ்ட்டி காலம் big bang – சொல்வது போலே –
நாம ரூப வேறுபாடு இல்லாமல் -பிரகிருதி மூலப்பொருள் –
எண் பெருக்கு அந்நலத்து ஒண் பொருள் ஈறில-
பிரகிருதி தமஸ் -இருள் நீக்கி சமஷ்டி புருஷன்
மிருத்யு -மொத்தம் அழிந்து -சூழப்பட்டு பசி தாகம் இல்லாமல் -பகவான் சங்கல்பம் எடுத்துக் கொண்டு
சைதன்யம் -அறிவு -உள்ளவன் சேதனன்-அறிவு அற்ற ஞான சூன்யம் ஜடப்பொருள் அசேதனம்
சர்வஞ்ஞன் இடம் சேர்ந்து உயர்த்திக் கொள்ள வேண்டுமே சேதனன் தன்னை
உபாசனம் மூலம் -ஞானம் சமமாகும் –
தண்ணீரை படைத்து -ஆதிசேஷன் -படைப்பை படுத்து சிந்தனை -நாபி கமலத்தில் நான்முகனை படைத்து
கொப்பூழில் எழு கமல பூ அழகர் -பத்ம நாபன் –
அர்ச்சகனுக்கு சுகம் கொடுக்கும் அர்க்கன்-உத்தமன் பேர் பாட -நரகமே ஸ்வர்க்கமாகும் நாமங்கள் யுடைய நம்பீ
குழந்தைகளை வளர்த்து தன்னை அடைந்து தான் ஆனந்தம் -இதுவே ஸ்ருஷ்டிக்கு பயன்
பஹஸ்யாம் பிராஜாயேயே -சங்கல்பம் –
தண்ணீர் படைத்து -வாயு -அதில் இருந்து
நெருப்பு –பூமி -ஹிரண்ய கர்ப்பன் விராட் ஸ்வரூபன் –நான் முகன்-
தேவ மனுஷ்யாதி —
படைத்து -பிராணன் முக்கிய தேவதை -உச்வாசம் நிச்வாஸம் –
குதிரை பிறந்து வளர்ந்து -அஸ்வமேத யாகம் -படைத்தவனுக்காக நாம் புரிந்து கொள்ள வேண்டும்
வாக்கு பிராணன் இரண்டும் முக்கிய தேவதை – ருக் -சாமம் —
வெளியிலே தேடாதே -உன்னை படைத்து உன் ஹிருதய கமலத்துக்குள் உள்ளவன் தான் அந்த பர ப்ரஹ்மம் –
தாயாரால் உள்ளே புகுந்து கண்காணிக்க முடியாதே –
பண்ணும் தப்பு எல்லாம் கணக்கு எடுத்து -சாஸ்திரம் கிருத்ய அக்ருத்யாதி சொல்லி
முக்கிய பிராண உபாசனம் மேல் மூன்றாவது ப்ராஹ்மணத்தில்

——————————

ச த்ரேதாத்மானம் வியாஹ்ருத
ஆதித்யம் த்ரிதியம்
ச ஈஸா ப்ராணாஸ் த்ரேதா விஹித
தஸ்ய ப்ராசி திக் சிரா
அசவ் சாசவ் சைரமு
அத அஸ்ய ப்ராதிசி திக் புச்சம்
அசவ் காஸுவ் ச சாக்த்யவ்
தக்ஷிண கோதிசி ச பார்ஸ்வே த்யுத் ப்ரஸ்தம்
அந்தரிக்ஷம் உதரம்
இயம் உர ச இசவ் ப்சு பிரதிஸ்தித
யத்ர க்வ சைதி தத் இவ ப்ரதிதிஸ்ததி இவாம் வித்வான்–1-2-3-

சோ காமயத த்விதியோ ம ஆத்ம ஜாயதேதி
ச மனசா வாசாம் மிதுனம் சம்பவத் ஆசனாய ம்ருத்யு தத் யத் ரேத ஆஸீத்
ச சம்வத்சரோ பவத் -ந ஹ புரா
தத சம்வத்சர ஆச
தம் இதாவந்தாம் காலம் அபிபாஹ் யாவன் சம்வத்சர தம்
இத்தாவத காலஸ்ய அஸ்ர் ஜத தம் ஜாதம் அபிவியாததத்
ச பான் அகோராத் சைவ வாக் அபாவத் -1-2–4-

ச யீக்ஷத-யதி வா இமாம் அபிமாம்ஸயே கனியோன்னாம் கரிஸ்ய இதி
ச தயா வாசா தேனாத்மா நேதாம் சர்வம் அஸ்ர்ஜத யத் இதாம் கிம்
ச யீக்ஷத யதி வா இமாம் அபிமாம்ஸயே
ச ர்சோ யஜும்சி சாமானி சந்தாம்ஸி யஜ்னான் பிரஜா பசுந் ச
யத் யத் இவாஸ்ர்ஜத தத் தத் அத்தும் அத்ரியத சர்வம் வா அதிதி
தத் அதிதேர் அதித்வம் ஸர்வஸ்யை
தஸ்யாத்த பவதி
சர்வம் அஸ்யான்னம் பவதி ய ஏவம் ஏதத் அதிதேர் அதித்வாம் வேத-1-2-5-

சோ காமயத பூயஸ யஜ்நேந பூயோ யஜேயதி சோஸ் ராம்யத்
ச தபோ தப்யத தஸ்ய ஸ்ரான்தஸ்ய தப்தஸ்ய யசோ வீர்யம்
உதாக்க்ரமத் பிராணா வை யசோ வீர்யம் தத் ப்ராணேசு க்ரான்தேசு
சரீரம் ஸ்வயிதும் அத்ரியத தஸ்ய சரீர இவ மன ஆஸீத் -1-2-6-

சோ காமயத மேத்யம் ம இதம் ஸ்யாத் ஆத்மன்வய அநேந ஸ்யாம் இதி
ததோ ஸ்வாஹ சமபவத் யத் அஸ்வத் தன் மேத்யம் அபூத் இதி
தத் இவாஸ்வ மேதாஸ் யாஸ்வ மேதத்வம்
இச ஹா வா அஸ்வ
மேதாம் வேத ய ஏனம் ஏவம் வேத தம்
அநவ்ருத்யை வாமநியத தம் சம்வத்சரஸ்ய பரஸ்தாத்
ஆத்மன ஆலபத பஸூன் தேவாதாப்ய ப்ரத்யவ்ஹத் தஸ்மாத்
சர்வ தேவத்யம் ப்ரோக்ஷிதம் ப்ரஜாபத்யம் ஆலபந்தே இச ஹா
வா அஸ்வ மேதோ ய இச தபதி தஸ்ய சம்வத்சர ஆத்ம அயம்
அக்னிர் அர்க்க தஸ்யேமே லோகா ஆத்மனா தாவ் இதவ் அர்க்கஸ் வமதவ்
சோ புநர் ஏகைவ தேவதா பவதி ம்ருத்யுர்
இவ அப புநர் ம்ருத்யும் ஜயதி நைனம் ம்ருத்யம் ஆப்னோதி
ம்ருத்யுர் அஸ்யாத்மா பவதி இதாசாம் தேவதாநாம் ஏகோ பவதி –1-2-7-

———————————————-

முதல் அத்யாயம் ஆறு ப்ராஹ்மணங்கள் -மூன்றாவது உத்கீதா ப்ராஹ்மணம் – –
பிராண வாயு -இழுத்து ஓங்காரம் சொல்லி -பிராணன் உத்காதா -வைத்து தேவர்கள் அசுரர்களை வெல்ல -உத்கீதம் ஓங்காரம் –
நிஷ்டையுடன் சொல்ல வேண்டும் –

த்வயா ஹா ப்ரஜாபத்யா தேவாஸ் ச அஸுராஸ் ச ததா கானியஸா இவா
தேவா ஜ்யாயஸா அஸூராஹ தா இசு லோகேஸ் வஸ்பர்தந்த தே ஹா
தேவா உசுஹ ஹந்தா ஸூரான் யஜ்னா உத்கீதேநாத் யயாமேதி -1-3-1-

தே ஹ வாசாம் ஊஸ் த்வாம் ந உத்காய இதி ததேதி
தேப்யோ வாக் உத்காயத் யோ வாசி போகாஸ் தம் தேவேப்யா காயத் யத் கல்யாணம் வததி தத் ஆத்மனே தே விதுர் அநேந வை ந
உத் காத்ராத் யேஸ்ய நிதீதி தம் அபித்ருத்ய பாப்மான வித்யன் ச ய ச பாப்மா யத் எவேதம் அப்ரதிரூபம் வதாதி ச இவ ச பாப்மா -1-3-2-

தேவர்கள் -வாக்கு தேவதையை கேட்க -2-பாப மூட்டைகளை வீச -பொடி பொடியாக -தவறான சொற்களை பேச ஆரம்பித்து –
நிஷ்டை நியமம் தவற -தீய வார்த்தை -சதஸ்தமான வார்த்தை -ரஹஸ்யமான வார்த்தை வாசி உண்டே
தீக்குறளை சென்று ஓதோம்-இனிய உளவாக இன்னாதவை கூறுவது கனி இருக்க காய் கவர்ந்தது போலே ஆகும்
பொய் பேசுவது வதந்தி பேசுவது போல்வன கூடாதே -நாராயணனை நாணி -நரசிம்மனை நச்சு கூப்பிடுவது வாக்குக்கு தவறு

அத ஹா புராணம் உஸுஹ் த்வாம் ந உத்காயதி ததேதி தேப்யா பிராணா உத்காயத் ய ப்ராணே போகஸ் தம் தேவேப்ய ஆகாயத்
யத் கல்யாணம் ஜிஹ்ரதி தத் ஆத்மனே தே விதுர் அநேந வை
நவ்த்காத்ர் ஆத்யேஸ்யந்திதி தம் அபித்ருத்ய பாப்மான வித்யன் ச ய ச பாப்மா யத் இவேதம் அப்ரதிரூபம் ஜிக்ரதி ச இவ ச பாப்மா -1-3-3-

அடுத்து மூக்கின் இடம் –கிராண இந்திரியம் தோற்று போக -கிருதயுகத்தில் நல்லது மட்டுமே முகருமாம்
தீயதில் போக அப்புறம் -துர்வாசனை –
த்யானம் உயர உயர தீயத்தையே நன்மையாக -நன்மையாக மிக்க நான் மறையாளர்கள்
சர்வ கந்த -துளசி கந்தத்தையே கிரகிக்க வேண்டும் -முகுந்த திருப்பாத துளவம் –
நாற்றத்துழாய் முடி –நறுமணம் -நாற்றம் நல்லதும் தீயதும்

அத ஹா சஷூர் உஸுஹ் த்வம் ந உத்காய இதி ததேதி
தேப்யாஸ் சஷூர் உதகாயத் யஸ் ஸஷூசி போகஸ் தம் தேவேப்ய ஆகாயத்
யத் கல்யாணம் பச்யதி தத் ஆத்மனே தே விதுர் அநேந வை ந
உத்காத்ராத்யேஸ் யந்திதி தம் அபிதுர்த்ய பாப்மான வித்யன் ச ய ச பாப்மா யத் இவேதம் அப்ரதிரூபம் பச்யதி ச இவ ச பாப்மா -1-3-4-

அடுத்து கண் –அதுவும் தோற்றுப்போய் பார்க்கக் கூடாததையும் பார்க்க ஆரம்பித்து
ஞானம் -முதல் நிலை -சிகீர்ஷா விருப்பம்-அடுத்த நிலை – -பிரயத்தனம் முயற்சி அடுத்த நிலை –
எந்த நிலையில் தடுக்கிறோமோ -யோகி -மஹா யோகி தகாதவற்றில் அறிவே இல்லாமல் –
விருப்பம் இல்லாமல் -அடுத்த நிலை -பிரயத்தனம் படாமல் மூன்றாவது நிலை

அத ஹா ஸ்ரோத்ரம் உஸுஹ் த்வம் ந உத்காய இதி ததேதி தேப்ய
ஸ்ரோத்ரம் உதகாயத் ய ஸ்ரோத்ரே போகஸ் தம் தேவேப்ய ஆகாயத்
யத் கல்யாணம் ஸ்ரோநோதி தத் ஆத்மனே தே விதுர் அநேந வை ந உதகாத்ராத்யேஸ் யந்திதி தம் அபித்ருத்ய
பாப்மான வித்யன் ச ய ச பாப்மா யத் இவேதம் அப்ரதிரூபம் ஸ்ர்நோதி ச இவ ச பாப்மா-1-3-5-

அடுத்து -காது –அதுவும் தோற்க -தேவை இல்லாதவற்றை கேட்க ஆரம்பித்து -போவதே நோயதாகி –திருமாலை –

அத ஹா மன உஸுஹ் த்வம் ந உத்காய இதி ததேதி தேப்யோ மன உதகாயத்
யோ மனசி போகஸ் தம் தேவேப்ய ஆகாயத்
யத் கல்யாணம் சங்கல்பயதி தத் ஆத்மனே தே ச விதுர் அநேந வை
ந உதகாத்ராத்யேஸ் யந்திதி தம் அபிதுர்த்ய பாப்மான வித்யன் ச ய ச பாப்மா யத் இவேதம் அப்ரதிரூபம் சங்கல்பயதி ச
இவ ச பாப்மா இவம் உ கல்வ் தேவதா பாப்மாபிர் உபாஸ்ர்ஜன் இவம் இனாஹ் பாப்மான வித்யன் -1-3-6-

அடுத்து மனஸ்-இந்திரியங்களுக்கு தலைவன் -மனம் என்னும் குரங்கு -காரணம் பந்தத்துக்கும் மோக்ஷத்துக்கும் –
அதுவும் தோற்க -தீய எண்ணங்கள் மனசுக்கு வர ஆரம்பம் -பயம் துக்கம் கவலை போன்ற தீமைகள்

அத ஹிமம் ஆசன்யம் ப்ராணம் உஸுஹ் த்வம் ந உத்காய இதி ததேதி தேப்ய இஸ பிராண உதகாயத் தே
விதுர் அநேந வை ந உத்காத்ராத்ஸ் யந்திதி தம் அபிதுர்த்ய பாப்மான வித்யன் ச யதா அஸ்மானம் ர்த்வா லோஸ்டோ
வித்வாம்சேத இவம் ஹைவ வித்வாம்சமானா விஸ்வங்கோ விநேஸுஹ் ததோ தேவாபவன் பாராசூரா பவதி
ஆத்மன பராஸ்ய த்விசன் ப்ரதர்வியோ பவதி ய இவம் வேத -1-3-7-

அடுத்து பிராணன் பஞ்ச பிராணன் -கூடி உத்கீதம் பாட -பாப மூட்டைகள் பொடியாக போக –
முக்கிய பிராணனாக ப்ரஹ்மம் உபாஸிக்க வேண்டும் -என்றதாயிற்று
நிமிஷத்துக்கு -16-தடவை மூச்சு விடுகிறோம் -அத்தை பற்றி நினைக்கவே இல்லையே
அத்தை ப்ரஹ்மமாக நினைக்க வேண்டுமே –
எதிரிகளை வீழ்த்தி இயற்க்கை நிலையை அடைகிறான்

தே ஹோஸுஹ் க்வ நு சோபூத் யோ ந இத்தம் அஸக்தேதி
அயம் ஆஸ்யேன்தாரிதி சோ யாஸ்ய அங்கீரஸ அங்கானாம் ஹி ரஸஹ்–1-3-8-

முகத்தில் இருக்கிறான் அங்கிரஸ் -அங்கத்தில் உள்ள ரசங்கள் பிராணனின் உண்டே

ச வ இச தேவத துர்நாம தூரம் ஹை அஸ்ய ம்ருத்யு தூரம் ஹா வ அஸ்மன் ம்ருத்யுர் பவதி ய ஏவம் வேத-1-3-9-

தூர் –நாமம் -மூச்சை இழுத்து விட்டு -மிருத்யு தேவதை தூரமாக போகும் –

ச வ இச தேவதை தாஸாம் தேவதா நாம் பாப்மானம் ம்ருத்யும் அபஹத்யா
யாத்ராசாம் திஸாம் அந்த தத் கமயாம்சகார தத் ஆசாம் பாமனோ வின்யததாத் தஸ்மான் ந ஜனம் இயத்
நந்தம் இயத் நெட் பாப்மானம் ம்ருத்யும் அவ்வாயானீதி -1-3-10-

பிராணவாயு ஒழுங்காக இருந்தால் -கண் சரியாக பார்க்கும் -காது சரியாக கேட்க்கும் -வாய் ஒழுங்காக பேசும் –

ச வ இச தேவதை தாஸாம் தேவதா நாம் பாப்மானம் ம்ருத்யும் அபஹத்யா அதைநா ம்ருத்யும் அத்யவஹத்-1-3-11-

ச வை வாசாம் இவ பிரதமாம் அத்யவஹத் ச யதா ம்ருத்யும் அத்யமுகியத சோகினிர் சோயம்
அக்னி பரேன ம்ருத்யும் அதிக்ராந்தோ தீப்யதே -1-3-12-

அத ப்ராணம் அத்யவஹத் ச யதா ம்ருத்யும் அத்யமுக்யத ச வாயுர் அபவத் சோயம்
வாயு பரேன ம்ருத்யும் அதிக்ரந்த பவதே -1-3-13-

அத சஷூர் அத்யவஹத் தத் யதா ம்ருத்யும் அத்யமுக்யத ச ஆதித்யோ பவத் சோசாவ்
ஆதித்ய பரேந ம்ருத்யும் அதிக்ரந்தாஸ் தபதி -1-3-14-

அத ஸ்ரோத்ரம் அத்யவஹத் தத் யதா ம்ருத்யும் அத்யமுக்யத தா திசோ பவன்
தா இமா திசா பரேந ம்ருத்யும் அதிக்ரந்த-1-3-15-

அத மநோத் யவஹத் தத் யதா ம்ருத்யும் அத்யமுக்யத ச சந்த்ரமா அபாவத் ச சவ் சந்த்ர பரேந ம்ருத்யும் அதிக்ரந்தோ பாதி
இவம் ஹா வ ஏனம் இசா தேவதா ம்ருத்யும் அதிவஹதி ய இவம் வேத–1-3-16-

அதாத்மனேன் நாத்யம் ஆகாயத் யத் ஹி கிம் கான்னம் அத்யதே அநே நைவ தத் அத்யதே இஹ பிரதிதிஸ்த்தி -1-3-17-

தே தேவா அப்ருவன் இதாவத் வா இதம் சர்வம் யத் அன்னம் தத் ஆத்மன ஆகாஸீஹ்
அநு நோஸ்மின் அன்ன ஆப ஜஸ்வேதி தே வை மா பிஸாம் விசாதேதி ததேதி தம் சமந்தம் பரிணயவிசந்த
தஸ்மாத் யத் அநநேந அன்னம் அத்தி தேனைதாஸ் த்ருப்யந்தி இவம் ஹா
வா ஏனம் ஸ்வா அபிசம் விசந்தி பர்த்தா ஸ்வாநாம் ஸ்ரேஸ்தா புர
இதா பவதி அந்நாதோ திபதிஹ ய இவம் வேத ய உ
ஹைவம் விதாம் ஸ்வேசு ப்ரதிபிரதிர் புபூசதி ந ஹைவாலம்
பார்யேப்யோ பவதி தா ய இவைதம் அனுபவதி யோ வைதம்
அநு பார்யான் புபூர்சதி ச ஹைவாலம் பார்யேப்யோ பவதி -1-3-18-

சோ யஸ்ய அங்கீரஸ அங்காநாம் ஹி ரஸஹ் பிரானோ வா அங்காநாம் ரஸஹ பிரானோ ஹி வா அங்காநாம் ரஸஹ
தஸ்மாத் யஸ்மாத் கஸ்மாஸ் ச அங்காத் பிராணா உதக்ரமாதி தத் இவ தத் ஸூஸ்யதி இச ஹி வா அங்காநாம் ரஸஹ -1-3-19-

இச உ ஏவ ப்ருஹஸ்பதி வாக் வை ப்ரஹதி தஸ்யா ஏச பதி தஸ்மாத் உ ப்ருஹஸ்பதி–1-3-20-

இச உ ஏவ ப்ரஹ்மணஸ்-பதி வாக் வை ப்ரஹ்ம தஸ்ய ஏச பதி தஸ்மாத் உ ப்ரஹ்மணஸ் பதி–1-3-21-

தீயவற்றை காணவும் கேட்கவும் பேசவும் -வாசனை எளிதாக போகாதே -மனஸ் அடங்கினால் புலன்கள் ஓடும் –
புலன்கள் அடங்கினால் மனஸ் ஓடும் —
இரண்டையும் அடக்குவதே த்யானம் உபாசனம் –
வாக்குக்கு அக்னி தேவதை – மூக்குக்கு வாயு தேவதை –
அனைத்துக்கும் சோறு -பிராணாயஸ்வாஹா இத்யாதி -பஞ்ச பிராண ஆஹுதி செய்வது முக்கியம் -நினைவு முக்கியம்
புலன்களுக்கு வேண்டிய சக்தி -கண்ணுக்கு தெரியாதவற்றை சொல்லிக் கொடுக்கும் வேதம்
நெய் ஆஹுதி ஹோம குண்டம் போலே வைச்வானர அக்னி தேவதைக்கு ஆஹுதி செய்வது முக்கியம்
மந்த்ரம் அன்னத்துக்கு ஆடை -பரிவேஷ்டானம்-பரிசேஷணம் ஆடை கொடுப்பது போலே -நெல் உமியை எடுத்ததும் பிராயச்சித்தம் இது
உண்மையான பர்த்தாவாக வாழ்கிறான் -இப்படி செய்பவன் -தாங்குபவன் பர்த்தா -தங்கப்படுபவள் பார்யா –
பிராணவாயுவின் முக்கியம் அறிந்தவனே -சாமம் -ச அம -வாக் பிராணன் சேர்ந்து –
புலன்கள் பார்யா -பிராண வாயு பர்த்தா –என்றபடி

ஏச உ ஏவ சாம வாக் வை சாம ஏச சா சாமஸ் சேதி தத் சாம்னா சாமத்வம்
யத் வேவ சம ப்ளுசினா
சமோ மசகேந சமோ நாகேந சம ஏபிஸ் த்ரிபிர் லோகை
சமோ நேந சர்வேந
தஸ்மாத் வேவ சாம அஸ்நுதே சாம்னா சாயுஜ்யம் சாலோகதம் ய ஏவம் ஏதத் சாம வேத -1-3-22-

இச உ வா உத்கீதாத் ப்ரானோ வா உத் ப்ராணேந ஹிதம் சர்வம் உதாப்தம்
வாக் ஏவ கீதா உ ச கீதா சேதி ச உத்கீதாத்–1-3-23-

ததாபி ப்ரஹ்ம தத்தாஸ் கைகித் அநேயோ ராஜா நாம் பக்ஸயன் உவாச
அயம் த்யஸ்ய ராஜா மூர்த்தாநம் விபாத யதாத் யத் இதோ யாஸ்ய அங்கீரஸோ நைனோத காயத் இதி
வாசா ச ஹை ஏவ ச ப்ராணேந சோடகாயத் இதி-1-3-24-

தஸ்ய ஹைதஸ்ய சாம்நோ ய ஸ்வம் வேத பவதி ஹாஸ்ய ஸ்வம் தஸ்ய வை ஸ்வ ஏவ ஸ்வம் தஸ்மாத் ஆர்த்விஜ்யம் கரிஸ்யன் வாகி
ஸ்வரம் இச்சேத தயா வாசா ஸ்வர சம்பன்ன யார்த் விஜ்யம் குர்யாத் தஸ்மாத் யஜ்நே ஸ்வர வந்தம் தித்ர்க் சந்த ஏவ அதோ
யஸ்ய ஸ்வம் பவதி பாவதி ஹாஸ்ய ஸ்வம் ய ஏவம் ஏதத் சாம்நா ஸ்வம் வேத–1-3-25-

தஸ்ய ஹைதஸ்ய சாம்நோ ய சுவர்ணம் வேத பவதி ஹாஸ்ய சுவர்ணம் தஸ்ய வை ஸ்வரா ஏவ சுவர்ணம் பவதி
ஹாஸ்ய சுவர்ணம் ய ஏவம் ஏதத் சாம்ன சுவர்ணம் வேத –1-3-26–

தஸ்ய ஹைதஸ்ய சாம்நோ ய பிரதிஸ்தம் வேத பிரதி ஹா திஸ்ததி தஸ்ய வை வாக் ஏவ பிரதிஸ்த
வாகி ஹி கல்வ் ஏச ஏதத் பிராண பிரதிஸ்திதோ கீயதே அன்ன இதி உ ஹைக ஆஹுஹ்–1-3-27-

அதாத பாவமானானாம் ஏவாப்யாரோஹா ச வை கலு ப்ரஸ்தோத
சாம ப்ரஸ்தவ்தி ச யத்ர ப்ரஸ்துயாத் தத் ஏதானி ஜபேத் அஸ்தவ்
மா சத் கமய தமஸோ மா ஜ்யோதிர் கமய ம்ருத்யோர்
மாம்ர்தம் காமயா இதி ச யத் ஆஹா அசதோ மா சத் கமய இதி
ம்ருத்யுர் வா அசத் சத் அமிர்தம் ம்ருத்யோர் மாம்ர்தம் கமய
அமிர்தம் மா குரு இதி ஏவைதாத் ஆஹா தாமஸோ மா ஜ்யோதிர் கமய
இதி ம்ருத்யுர் வை தம ஜ்யோதிர் அமிர்தம் ம்ருத்யோர் மா அம்ர்தம்
கமய அம்ர்தம் குரு இதி ஏவைதாத் ஆஹா ம்ருத்யோர் மாம்ர்தம்
கமய இதி நாத்ர திரோஹிதம் இவாஸ்தி அத யானிதராணி ஸ்தோத்ராணி
தேசஸ்வ ஆத்மநேன் நாத்யம் ஆகாயேத் தஸ்மாத் உ தேசு வரம் வ்ர்நீத
யாம் காமம் காமயேத தம் ச ஏச ஏவம் வித் உதகாதாத்மனே
வா யஜமானாய வா யம் காமம் காமயதே தம் ஆகாயதி
ததைதல் லோக ஜித் ஏவ ந ஹைவ லோக்யதாயா ஆசாஸ்த்தி ய ஏவம்
ஏதத் சாம வேத -1-3-28-

அநித்தியம் லோகத்தில் -நித்ய லோகம் கூட்டி போக -எந்த அனுபவம் நிலைக்கும் -ஸ்திரம் –
அநித்தியம் சரீரம் -ஆத்மா நித்யம் -பார்வையை ஆத்மாவில் செலுத்தி –
ஆனந்தமே உருவானவற்றைப் பார்த்தால் தானே ஆனந்தம் வரும் –
தேகாத்ம பிரமம் -ஸ்வ தந்த்ர ஆத்மா அஞ்ஞானம் போக்கி -இருட்டில் இருந்து வெளிச்சம்
மிருத்யுவில் இருந்து அமிர்தம் போக
அசித்தில் இருந்து சித்துக்கு -அநித்யத்தில் இருந்து நித்யம் கூட்டிப் போக –
நிலைத்து நிற்க -அல்பம் அஸ்திரம் துக்கமயம் விட்டு -அநந்தம் நித்யம் சுக ரூபம் மூன்றும் வேண்டுமே
மூன்றையும் பிரார்த்தித்து –
பர்த்தா பார்யா-பாவம் -பிராண வாயு உபாசனம் சாம-ச அம சப்தமும் இசையும்/ தமஸ் -தேக ஆத்மா பிரமம் இத்யாதி –

—————————————————–

நான்காவது -புருஷவித ப்ராஹ்மணம் -ஆத்ம ப்ராஹ்மணம்-பரமாத்ம ப்ராஹ்மணம்

நான் -பொதுவாக சொல்லி -விசேஷம் ஆண் கிருஷ்ணன் போன்றவை அடுத்து –
உன் பெயர் என்ன -எண் பெயர் கிருஷ்ணன் பதில் –
நான் சொல்வது -எத்தைக் குறிக்கும் –
ஜீவ சமஷ்டி-பிரளயத்தில் -தனியாக இருக்க ரசிக்காதே
பஹுஸ்யாம் சங்கல்பம் –
ப்ரஹ்மாவை படைத்து நான் முகன்
மண் குடம் -மண்ணில் இருந்த பிறந்த குடத்தை சொல்லுமா போலே -நான் இவன் -அஹம் அயம் –
ப்ரம்மா-நான் ப்ரம்மா -பரமசிவன் -நான் சிவன் –
அஹம் ப்ரஹ்மாஸி இத்தை தான் சொல்லுகிறார்கள் –
நான் ப்ரஹ்ம அஸ்மி சொல்லுவது போலே –
நான் புத்தகம் கண்ணாடி விசிறி சொல்லலாம் -சொல்லும் அறிவு இல்லையே
அதே போலே அறிவு இல்லாமல் – இழக்கிறோம்
நமக்குள் உள்ளும் புறமும் ப்ரஹ்மம் இருப்பதை அறிய வேண்டுமே –

ஆத்மை வேதம் அக்ர ஆஸீத் புருஷவித சோனுவீக்ஷ்ய நான்யத் ஆத்மனோ பஸ்யத்
ஸோஹம் அஸ்மீதி அக்ரே வ்யாகரத் ததோஹம்
நாமா பவத் தஸ்மாத் அபி எதர்ஹி ஆமந்த்ரிதா அஹம் அயம் இதி
ஏவாக்ரே உக்த்வா அதான்யன் நாம ப்ரப்ரூதே யத் அஸ்ய பவதி ச
யத் பூர்வோஸ் மாத் சர்வஸ்மாத் ஸர்வான் பாப்மான அவ்சத் தஸ்மாத்
புருஷாஹ் ஒஷதி ஹா வை ச தம் யோஸ்மாத் பூர்வோ புபூசதி ய ஏவம் வேத–1-4-1-

ஜீவ சமஷ்ட்டி-அஹம் அஹம் தனியாக -இருக்க -பஹுஸ்யாம் –
நான் இவன் -ப்ரஹ்மத்தில் இருந்து படைக்கப்பட்டதால்– மண் குடம்-தங்க சங்கிலி போலே
அஹம் அயம் -அவன் சொல்ல
நான் ப்ரஹ்மா -இவன் சொல்ல
நான் -ப்ரஹ்மம் ஆரம்பித்து அத்தையே நான் கிருஷ்ணன் என்கிறோம் -அஹம் ப்ரஹ்மாஸ்மி –

சோ பிபேத் தஸ்மாத் ஏகாகி பிபேதி ச ஹாயம் ஈக்ஸ்சாம் சக்ரே யன் மத் அந்யன் நாஸ்தி கஸ்மான் நு பிபேமீதி
தத ஈவாஸ்ய பயம் வீயாய் வீயாய கஸ்மாத் ஹி அபேஸ்யத் த்விதீயத் திவிதீயத் வை பயம் பவதி -1-4-2-

தனியாக இருக்க பயம் இருக்குமா
நான்முகன் படைக்க -இரண்டாவது இருந்தால் தானே விரோதி வரும் -ஆள் இல்லாவிட்டால் தானே பயம் இல்லாமல் இருக்க வேண்டும்

ச வை நைவ ரேமே தஸ்மாத் ஏகாகி ந ரமதே சோ த்விதீயம் ஐச்சத்
ச ஹைதாவான் ஆச யதா ஸ்த்ரீ-புமாம்சவ் சம்பரிஸ்வக்து
ச இமாம் ஏவாத் மானம் த்வேதாபாதயாத் ததா பதிஸ் ச பத்னி ச பவதாம் தஸ்மாத் இதம் அர்த்தப்ர்கலம் இவ
ஸ்வஹ இதி ஹா ஸ்மாஹா யாஜ்ந வல்க்ய தஸ்மாத் அயம் ஆகாசாஹ் ஸ்த்ரிய
பூர்யத ஏவ தாம் சம பவத் ததோ மனுஸ்யா அஜா யந்த–1-4-3-

சா ஹேயம் ஈக்ஸம் சக்ரே கதம் நு மாத்மான ஏவ ஜநயித்தவா சம்பவதி ஹனிய திரோ ஸானீதி ச கவராபவத்ர்சப இதரஸ்
தாம் சாம் ஏவா பவத் ததோ காவோ ஜாயந்த வாத வேதரா பாவத்
அஸ்வ வ்ர்ச இதர கர்த பீதரா கர்த்தப இதர தாம் சம்
ஏவ அபவத் தத ஏக ஸபம் அஜாயத அஜேதராபவத் வஸ்த
இதர அவிர் இதர மேச இதர தாம் சம் ஏவாபவத்
ததோ ஜாவயோ ஜாயந்த ஏவம் ஏவ யத் இதம் கிம் ச மிதுனம் ஆ பிபிலிகாபய தத் சர்வம் அஸ்ர்ஜத -1-4-4-

சோ வேத் அஹம் வாவ ஸ்ர்ஸ்திர் அஸ்மி அஹம் ஹீதம் சர்வம் அஸ்ர்க்சீதி
தத ஸ்ர்ஸ்திர் அபாவத் ஸ்ர்ஸ்தியம் ஹாஸ்யைதஸ்யாம் பவதி ய ஏவம் வேத –1-4-5-

தனித்து நான்முகன் தன்னை இரண்டாகி -ஆனந்தம் கொடுக்க சரஸ்வதி-ஆனந்தம் கொடுக்க பெண் better half —
சரஸ்வதி -பசு -இவர் காளைமாடு -மயில் ஆடு ஆண் பெண் வளர -பெண் தன்மை –

அதேதி அபியமந்தாத் ச முகாச் ச யோநேர் ஹஸ்தாப்யாம் –
ஸாக்னிம் அஸ்ர்ஜத தஸ்மாத் ஏதத் உபயம் அலோமகம் அந்தரத
அலோமகா ஹி யோனிர் அந்தரத தத் யத் இதம் ஆஹுர் அமும் யஜ
அமும் யஜேதி ஏகைகம் தேவம் இதஸ்யைவ ச விஸ்ர்ஸ்திஹ் ஏச உ ஹி
ஏவ சர்வே தேவாஹ் அத யத் கிம் தேதம் ஆர்த்ரம் தத் ரேதஸோ
அஸ்ர்ஜத தத் உ சோமஹ் ஏதாவத் வா இதம் சர்வம் அன்னம்
சைவ அன்னாதஸ் ச சோமா ஏவான்னம் அக்னிர் அந்நாத சைஸ ப்ரஹ்மணோ திஸ்ர்ஸ்திஹ்
எச் சேரேயசோ தேவான் அஸ்ர்ஜத தஸ்மாத் அதிஸ்ர்ஸ்திஹ் அதிஸ்ர்ஸ்தியம்
ஹாஸ்யை தஸ்யாம் பவதி ய ஏவம் வேத -1-4-6-

ததேதம் தர்ஹி அவ்யாக்ர்தம் ஆஸீத் தன் நாம ரூபாப்யம் ஏவ வியாக்ரியத
அசவ் நாம அயம் இதம் ரூபா இதி தத் இதம் அபி
இதர்ஹி நாம ரூபாப்யாம் ஏவ வியாக்ரியதே அசவ் நாம அயம் இதம் ரூப
இதி ச ஏச இஹ ப்ரவிஸ்த ஆனகாக்ரேப்யஹ் யதா
க்சுரஹ் க்சுரதாநே வஹிதா ஸ்யாத் விஸ்வம் பரோ வா விஸ்வம் பர குலாயே தம் ந பஸ்யந்தி
அக்ர்த்ஸ்நோ ஹி ஸஹ் பிராணன் ஏவ பிரானோ நாம பவதி
வதன் வாக் பஸ்யம்ஸ் சஷூஸ் ஸ்ரணவன் ஸ்தோத்ரம்
மன்வனோ மநோ தானி அஸ்யைதானி கர்ம நாமாநி
ஏவ ச யோத ஏகைகம் உபாஸ்தே ந ச வேத
அக்ர்த்ஸ்நோ ஹி இசோதா ஏகைகேந பவதி ஆத்மேதி இவோபாஸீத
அத்ர ஹி ஏதே சர்வ ஏகம் பவந்தி தத் ஏதத் பதனீயம் அஸ்ய ஸர்வஸ்ய யத் அயம் ஆத்மா
அநேந ஹி ஏதத் சர்வம் வேத யதா ஹா வை பதேனானு விந்தேத்
ஏவம் கீர்த்திம் ஸ்லோகம் விந்ததே ய ஏவம் வேத –1-4-7-

அத்வாரக ஸ்ருஷ்ட்டி சத்வாரக ஸ்ருஷ்ட்டி / சமஷ்டி ஸ்ருஷ்ட்டி வியஷ்டி ஸ்ருஷ்ட்டி இரண்டு வகைகள் உண்டே –
அத்வாரக ஸ்ருஷ்ட்டி – சமஷ்ட்டி ஸ்ருஷ்ட்டி-தானே பண்ணி –
மேலே நான்முகன் மூலம்
வியஷ்ட்டி ஸ்ருஷ்டி -தனித்தனியாக -சத்வாரக
அவர் ப்ரஹ்மம் அவரே நீர் அவரே நான்முகன் ருத்ரன் பிராணன் இத்யாதி –
மண் பொம்மை மண் குடம் -நாமம் ரூபம் தெரியும் இப்படி சொன்னால் தான் –
மண்ணாகவே -பிரளயம்- மூல ப்ரக்ருதி மட்டுமே –
தனித்தனியாக பார்க்காதே -எல்லாம் அவனாகவே பார்க்க வேண்டும் –
வாய் ப்ரஹ்மம் என்று தன்னையே ப்ரஹ்மம் என்று தானே உண்ணக் கூடாதே
எண்ணம் செயல் வாக்கு எல்லாம் ப்ரஹ்மத்தை நோக்கியே இருக்க வேண்டும்
மாறிய நிலை அழியும் -குடம் அழியலாம் மண் அழியாதே

தத் ஏதத் ப்ரேயஹ் புத்ராத் ப்ரேயோ வித்தாத் ப்ரேயோ நியஸ்மாத் சர்வஸ்மாத் அந்தரதரம் யத் அயம் ஆத்மா ச யோனியம்
ஆத்மநாஹ் பிரியம் ப்ருவானம் ப்ரூயாத் பிரியம் ரோத்ஸ்யதீதீ ஈஸ்வரோ ஹா ததைவ ஸ்யாத் ஆத்மாநம் ஏவ பிரியம் உபாஸீத
ச ய ஆத்மாநம் ஏவ பிரியம் உபாஸ்தே ந ஹாஸ்ய பிரியம் பிரமாயுகம் பவதி -1-4-8-

அச்சோ ஒருவர் அழகிய வா -பார்க்க பிரியம் -நம்மை பார்த்தால் அப்படி இல்லையே
ப்ரஹ்மம் தாய் தந்தை -தாயே தந்தை –நோயே பட்டு ஒழியாமல் உண்ணும் சோறு இத்யாதி
சண்டை விரோதம் வராதே அனைத்தும் ப்ரஹ்மம் என்று அறிந்த பின்பு -ப்ரஹ்ம த்ருஷ்ட்டி –
லஷ்மணன் சுமந்திரன் இடம் செய்தி சக்கரவர்த்தியை தகப்பனார் இல்லை என்று சொல்லு -மகிழ்ந்தான் –
ராமனை அனைத்தும் – காடே அயோத்தியை –
கண்ண நீர் பாய்ச்ச வேண்டாத தாய் தந்தை அன்றோ

தத் ஆஹுஹ் யத் ப்ரஹ்ம வித்யயா சர்வம் பவிஸ்யந்தோ மனுஸ்யா மநியந்தே
கிம் உ தத் ப்ரஹ்மா வேத் யஸ்மாத் தத் சர்வம் அபவத் இதி-1-4-9-

ப்ரஹ்ம வா இதம் அக்ர ஆஸீத் தத் ஆத்மாநம் ஏவாவேத் அஹம் ப்ரஹ்மாஸ்மீதி தஸ்மாத் தத் சர்வம் அபாவத்
தத் யோ யோ தேவாநாம் பிரதிபுபியத ச ஏவ தத் அபாவத் ததார்சிநாம் ததா மனுஷ்யா நாம் தத்தை
தத் பஸ்யன்ர்சிர் வாம தேவஹ் பிரதிபேதே அஹம் மனுர் அபாவம் ஸூர்யஸ் சேதி தத் இதம் அபி
இதர்ஹி ய ஏவம் வேத
அஹம் ப்ரஹ்மாஸ்மீதி ச இதம் சர்வம் பவதி தஸ்ய ஹ ந தேவஸ் ச நாபூத்யா ஈஸதே ஆத்மா ஹி ஏஸாம்
ச பவதி அத யோ அநியாம் தேவதாம் உபாஸ்தே அந்யோ சவ் அந்யோ ஹம் அஸ்மீதி ந ச வேத யதா பஸூர் ஏவம் ச தேவாநாம்
யதா ஹா வை பகவ பசவோ மனுஸ்யம் புஞ்சியுஹ் ஏவம்
ஏகைகஹ் புருசோ தேவான் புனக்தி ஏகாஸ்மின் ஏவ பாஸாவ்
ஆதியமானே பிரியம் பவதி கிம் உ பஹுசு தஸ்மாத் ஏஸாம் தன்
ந பிரியம் யத் ஏதன் மனுஸ்யா வித்யுஹ்–1-4-10-

மனு -அனைத்தும் தானே-

ப்ரஹ்ம வ இதம் அக்ர ஆஸீத் ஏகம் ஏவ தத் ஏகம் சன் ந வியாபவத் தச் சேரேயோ ரூபம்
அத்யர்ஸ்ர்ஜத க்சத்ரம் யானி ஏதானி தேவத்ரா க்சத்ராநி இந்த்ரோ வருணா சோமோ ருத்ர பர்ஜன்யோ
யமோ ம்ருத்யுர் ஈசான இதி தஸ்மாத் க்சத்ராத் பரம் நாஸ்தி தஸ்மாத்
ப்ராஹ்மண ஷத்ரியம் அதஸ்தாத் உபாஸ்தே ராஜசூய க்ஷத்ர ஏவ
தத் ஏஸோ ததாதி சைஸ ஷத்ரஸ்ய யோனிர் யத் ப்ரஹ்ம தஸ்மாத்
யதி அபி ராஜா பரமதாம் கச்சதி ப்ரஹ்மை வந்தத உபநிஸ்ரயதி ஸ்வாம் யோனிம் ய உ ஏனம்ர்ச்சதி
ச பாபியன் பவதி யதா ஸ்ரேயாம் சம்ஹிம் சித்வா–1-4-11-

வர்ணம் ஜாதி – தேவாதி சரீரம் –

ச நைவ வியபவத் ச விஷயம் அஸ்ர்ஜத யானி ஏதானி தேவா ஜாதானி ஞானாசா
ஆக்யாயந்தே வசவோ ருத்ரா ஆதித்ய விஸ்வதேவா மருத இதி–1-4-12-

ச நைவ வியபவத் ச ஸுத்ரம் வர்ணம் அஸ்ர்ஜத பூசநம் இயம் வை பூச
இயம் ஹிதம் சர்வம் புஸ்யதி யத் இதம் கிம் ச -1-4-13-

ச நைவ வியபவத் தத் ச்ரேயோ ரூபம் அத்யஸ்ர்ஜத தர்மம் தத் ஏதத் ஷத்ரஸ்ய
ஷத்ரம் யத் தர்ம தஸ்மாத் தர்மாத் பரம் நாஸ்தி அதோ அபலியான் பலீயாம்சம் ஆசம்ஸதே
தர்மேந யதா ரஜ்னா ஏவம் யோ வை ச தர்ம சத்யம் வை
தத் தஸ்மாத் சத்யம் வதந்தம் ஆஹுஹ் தர்மாம் வததீதி
தர்மாம் வா வதந்தம் சத்யம் வததீதி ஏதத் ஹி ஏவைதாத் உபயம் பவதி –1-4-14-

தத் ஏதத் ப்ரஹ்ம க்ஷத்ராம் வித் சூத்ர தத் அக்னி நைவ தேவேசு ப்ரஹ்மாபவத் ப்ரஹ்மணோ
மாநுஸ்யேஸூ ஷத்ரியேந ஷத்ரிய வைஸ்யேந வைஸ்யா சூதரேந சூத்ர தஸ்மாத் அக்நவ் ஏவ தேவேசு
லோகம் இச்சந்தே ப்ரஹ்மணே மனுஷ்யேசு ஏதாப்யாம் ஹி
ரூபாப்யாம் ப்ரஹ்மாபவத் அத யோ ஹா வா அஸ்மால் லோகாத ஸ்வம்
லோகம் அத்ர்ஸ்த்வா ப்ரைதி ச ஏனம் அவிதிதோ ந புனக்தி யதா
வேதோ வானநூக்த அந்யத் வா கர்மாக்ர்தம் யத் இஹ வா அபி
அநேவம்வித் மஹத் புண்யம் கர்ம கருதி ததாஸ்யாந்தத
க்ஷீயத ஏவாத்மானம் ஏவ லோகம் உபாஸீத ச ய ஆத்மாநாம் ஏவ
லோகம் உபாஸ்தே ந ஹஸ்ய கர்ம ஷீயதே
அஸ்மாத் ஹி ஏவ ஆத்மனோ யத் யத் காமாயதே தத் தத் ஸ்ருஜதே -1-4-15-

ஹோமம் யாகம் -தேவர்களுக்கு திருப்தி
ரிஷிகள் -வேதம் இதிகாசம் புராணம் அறிந்தால் திருப்தி
பிள்ளைகள் பெற்று ஸ்ரார்த்தம் -தர்ப்பணம் பித்ருக்கள் திருப்தி
மாடு புல் அகத்தி கீரை பிராணிகள் திருப்பதி -சர்வ பூதங்களுக்கும் திருப்தி –
சின்னதாய் பண்ண பகவானுக்கு ஆனந்தம் -இதை மறந்து செய்யாமல் இழக்கிறோம் –

அதோ அயம் வா ஆத்ம சர்வேஷாம் பூதானாம் லோக ச யஜ் ஜுஹோதி யத் யஜதே தேன தேவாநாம்
லோக அத யத் அனுப்ரூதே தேன ரிஷீணாம் அத யத் பித்ருப்யோ நிப்ர்னாதி யத் ப்ரஜாம் இச்சதே தேன பிதர்நாம்
அத யன் மனுஷ்யான் வாசயதே யத் எப்யோசனம் ததாதி தேன மனுஷ்யானாம் அத யத் பசுப்யாஸ்
திர்நோதகம் விந்ததி தேன பஸூனாம் யத் அஸ்ய கிரகேசு ஸ்வாபத வயாம்சி அபிபீலிகாப்ய உபஜீவந்தி
தேன தேஸாம் லோக யாத ஹா வை ஸ்வாய லோகா யாரிஸ்த்தம் இச்சேத் ஏவம் ஹைவம் விதே ஸர்வதா
சர்வானி பூதாநி அரிஸ்திம் இச்சந்தி தத் வ ஏதத் விதிதம் மீமாம்சிதம்–1-4-16-

ஆத்மைவேதம் அக்ர ஆஸீத் ஏக ஏவ சோ காமயத ஜாயா மே ஸ்யாத் அத ப்ரஜாயேய அத வித்தம் மே ஸ்யாத்
அத கர்ம குர்வீயேதி ஏதாவன் வை காம நேச்சாம்ஸ் ச ந அதோ பூயோ விந்தேத்
தஸ்மாத் அபி ஏதர்ஹி ஏகாகி காமயதே ஜாயா மே ஸ்யாத அத
ப்ரஜாயேய அத வித்தம் மே ஸ்யாத் அத கர்ம குர்வீ யேதி ச யாவத் அபி ஏதேசம் ஏகைகம் ந ப்ராப்னோதி அ க்ர்த்ஸ்னா ஏவ தாவன்
மன்யதே தஸ்யோ கர்ஸனதா மன ஏவாஸ்ய ஆத்மா வாக் ஜாயா பிராணா பிரஜா சஷூர் மானுஷம் வித்தம் சஷூசா ஹி தத்
விந்ததே ஸ்ரோத்ரம் தெய்வம் ஸ்ரோத்ரேன ஹி தச் ச்ரநோத் ஆத்மை வஸ்ய கர்ம ஆத்மனா ஹி கர்ம கரோதி ச ஏச பங்க்தோ யஜ்னாஹ்
பங்த்தாஹ் பசுஹ் பங்க்த புருஷ பாங்க்தம் இதம் சர்வம் யத் இதம் கிம் ச தத் இதம் சர்வம் ஆப்னோதி ய ஏவம் வேத –1-4-17-

மனம் ஏவ -ஆத்மா -பேச்சு மனைவி பிள்ளை பிராணன் -செல்வம் கண் -வேதம் -சொல்லி கேட்டு காது-மேல் உலக செல்வம்
அறிந்து செய்ய வேண்டும்

———————————————-

ஐந்தாவது ப்ராஹ்மணம்

யத் சப்த அன்னானி மேதையா தபஸா ஜனயத் பிதா ஏகம் அஸ்ய சாதாரணம் த்வே தேவான் அபாஜயத்
த்ரீனி ஆத்மநே குருத பஸூப்ய ஏகம் பிராயச்சத் தஸ்மிந் சர்வம் ப்ரதிஷ்டிதம் எச் ச பிராணிதி எச் ச ந
கஸ்மாத் தானி ந ஷீயந்தே அத்யமானானி ஸர்வதா-யோ வைதாம் அஷிதம் வேத சோன்னம்
அதி பிரதீ கேநே ச தேவான் அபிகச்சதி ச ஊர்ஜம் இதி ஸ்லோக -1-5-1-

யத் சப்த அன்னானி மேதையா தபஸா ஜனயத் பிதா இதி மேதையா ஹி தபஸா ஜனயத் பிதா ஏகம் அஸ்ய
சாதாரணம் இதி இதம் ஏவஸ்ய
தத் சாதாரணம் அன்னம் யத் இதம் அத்யதே ச ய ஏதத் உபாஸ்தே ந ச பாப்மனோ வியாவர்த்ததே மிஸ்ரம்
ஹி ஏதத் த்வே தேவன் அபா ஜெயதீ இதி ஹுதம் ச ப்ரஹதம் ச தஸ்மாத் தேவிப்யோ ஜுஹ்வதி ச ப்ர ச ஜுஹ்வதி
அதோ ஆஹுஹ் தர்ச பூர்ண மாசவ் இதி தஸ்மான் நேஸ்தி யாஜுகாஹ் ஸ்யாத் பாஸூப்ய ஏகம் பிராயச்சத் இதி -1-5-2-

சப்த அன்னம் பொது முதல் / தேவர் இரண்டாவது மூன்றாவது -தர்ச பூர்ண மாசம் இத்யாதி
பசுக்கள் -நான்காவது -புல்லும் தண்ணீரும்
அடுத்த மூன்றும் ஆத்மாவுக்கு முக்கியம் மனம் வாக்கு பிராணம்- -வருண தேவைக்கு நாம் கொடுக்க வேண்டுமே

தத் பய பதோ ஹி ஏவ அக்ரே மனுஷ்யாஸ் ச பசவாஸ் கோப ஜீவந்தி தஸ்மாத் குமாரம் ஜாதம் க்ர்தம் வை வாக்ரே
ப்ரதிலே ஹயந்தி ஸ்தநம் வானுதா பயந்தி அத வத்சம் ஜாதம் ஆஹுஹ் ஆர்த்நாத இதி தஸ்மிந்
சர்வம் ப்ரதிஷ்டிதம் எச் ச பிராணிதி எச் ச ந இதி
பயசி ஹீதம் சர்வம் ப்ரதிஷ்டிதம் எச் ச பிராணிதி எச் ச ந
தத் யத் இதம் அஹுஹ் சம்வத்சரம் பயசா ஜுஹ்வத் அப புனர் ம்ருத்யம் ஜெயதீதி ந ததா வித்யாத்
யத் அஹர் ஏவ ஜுஹோதி தத் அஹாஹ் புனர் ம்ருத்யம் அபஜெயதி ஏவம் வித்வான் சர்வம் ஹி
தேவேப்யோ அந்நதியம் பிராயச்சதி கஸ்மாத் தானி ந ஷீயந்தே
அத்யாமானானி ஸர்வதா இதி புருசோ வா அஸ்திதி ச ஹீதம் அன்னம்
புன புனர் ஜனயதே யோ ஜனயதே யோ வை தாம் அஷிதம்
வேத இதி புருசோ வா அஷிதி ச ஹிதம் அன்னம் தியா தியா ஜனயதே கர்மபி யத்தைதன் ந குர்யாத் ஷீயேத ஹா
சோ அன்னம் அத்தி பிரதீ கேந இதி முகம் பிரதிகம் முகேனேதி
ஏதத் ச தேவான் அபிகச்சதி ச ஊர்ஜம் உபஜீவதி இதி ப்ரஸம்ஸா -1-5-3-

—————————————————————–

முதல் அத்யாயம் -ஐந்தாவது ப்ராஹ்மணம் தொடர்ச்சி

த்ரிணி ஆத்மனே குருதே இதி மநோ வாசம் பிராணம்-தானி ஆத்மனே குருத அந்யத்ர மனா அபூவம்
நாதர்ஷம் அந்யத்ர மனா அபூவம் நாஷ் ரவ்சம் இதி மனசா ஹி ஏவ பஸ்யதி மனசா ஸ்ர்நோதி காம சங்கல்போ
விசிகித்சா ஷ்ரத்தா த்ர்திர் அதிர்திர் ஹ்ரீர் தீர் பீர் இதி ஏதத் சர்வம் மன ஏவ தஸ்மாத் அபி ப்ரஸ்ததா உபஸ்ப்ர்ஸ்தோ
மனசா விஜானாதி யா கஸ் ச சப்தோ வாக் ஏவ சா ஏசா ஹி அந்தம் ஆயத்தா ஏசா ஹி ந
ப்ரானோ அபானோ வியான உதான சமநோ நைதி ஏதத் சர்வம் பிராண ஏவ எதன்மயோ
வா அயம் ஆத்மா வான் மய மநோ மய பிராண மய –1-5-3-

சப்த அன்னம் பொது முதல் / தேவர் இரண்டாவது மூன்றாவது -தர்ச பூர்ண மாசம் இத்யாதி
பசுக்கள் -நான்காவது -புல்லும் தண்ணீரும்
அடுத்த மூன்றும் ஆத்மாவுக்கு முக்கியம்– மனம் வாக்கு பிராணம்- -வருண இத்யாதி தேவதைகளுக்கு நாம் கொடுக்க வேண்டுமே
அறியாதவற்றை அறிந்தவை கொண்டே புரிய வைக்கும் இந்த உபநிஷத்துக்கள்
மயில் தோகை விரிவது போலே ஸ்ருஷ்ட்டி –
நாமம் ரூபம் கர்மம் -மூன்றும் -/ நாமத்துக்கு வாக்கு முக்கியம் -ரூபத்துக்கு கண் -கர்மத்துக்கு உடல் –

த்ரயோ லோகா ஏத ஏவ வாக் ஏவாயம் லோக மநோ அந்தரிக்ஷ லோக ப்ரானோ அசவ் லோக -1-5-4-

த்ரயோ வேதா ஏத ஏவ வாக் ஏவ ரிக் வேத மநோ யஜுர் வைத்த பிராண சாம வேத -1-5-5-

தேவா பிதரோ மனுஷ்யா ஏத ஏவ வாக் ஏவ தேவா மன பிதரே ப்ரானோ மனுஷ்யா –1-5-6-

பிதா மாதா பிரஜா ஏத ஏவ மன ஏவ பிதா வன் மாதா பிராணா பிரஜா -1-5-7-

விஞ்ஞாதம் விஜிஜீஞாஸ்யம் அவ்விஞ்ஞாதம் ஏத ஏவ யத் கிம் ச விஞ்ஞாதம்
வாசஸ் தத் ரூபம் வாக் ஹி விஞ்ஞாதா வாக் ஏனம் தத் பூத்வாவதி -1-5-8-

யத் கிம் ச விஜிஜீஞாஸ்யம் மனஸஸ் தத் ரூபம் மநோ ஹி விஞ்ஞாஸ்யம் மன ஏனம் தத் பூத்வாவதி -1-5-9-

யத் கிம் சா விஞ்ஞாதம் ப்ராணச்ய தத் ரூபம் ப்ரானோ ஹி அவ்விஞ்ஞாதா பிராணா ஏவம் தத் பூத்வாவதி -1-5-10-

தஸ்யை வாச பிருத்வீ சரீரம் ஜ்யோதி ரூபம் அயம் அக்னி தத் யாவதி ஏவ வாக் தாதி பிருத்வீ தாவணி அயம் அக்னி -1-5-11-

அதைதஸ்ய மனசோ த்யவ் சரீரம் ஜ்யோதி ரூபம் அசவ் ஆதித்ய தத் யாவாத் ஏவ மனஸ் தாவதீ த்யவ் தவான்
அசவ் ஆதித்ய தவ் மிதுனம் சமைதாம் தத ப்ரானோ அஜாயத ச இந்த்ர ச ஏஸோ
அசப்தன த்விதோ வை சபத்ன நாஸ்ய சபத்னோ பவதி ய ஏவம் வேத -1-5-12-

அதை தஸ்ய ப்ராணஸ் யாப சரீரம் ஜ்யோதி ரூபம் அசவ சந்த்ர தத் யாவான் ஏவ பிராண தாவத்ய ஆப தாவான்
அசவ சந்த்ர த ஏதே சர்வ ஏவ சமா சர்வே அநந்தா ச யோ ஹைதான் அந்தவத உபாஸ்தே அந்தவந்தாம் ச லோகம் ஜயதி
அத யோ ஹைதான் அனந்தான் உபாஸ்தே அநந்தம் ச லோகம் ஜயதி -1-5-13-

ச ஏச சம்வத்சர பிரஜாபதி சோடச கல தஸ்ய ராத்ரய ஏவ பஞ்ச தசா கலா த்ருவை வாஸ்ய ஸோடசீ கலா ச ராத்ரிபிர் ஏவா
ச பூர்யதே அப ச ஷீயதே சோமாவாஸ்யாம் ராதிம் ஏதயா சோடஸ்யா கலயா சர்வம் இதம் பிராணப்ர்த் அநு ப்ரவிஷ்ய
தத ப்ராதர் ஜாயதே தஸ்மாத் ஏதம் ராதிம் பிராண ப்ர்த் பிராணம் ந விச்சிந்த்யாத் அபி க்ர்கதா ஸஸ்ய
ஏதஸ்ய ஏவ தேவதாயா அபசித்யை -1-5-14-

யோ வை சம்வத்சர பிரஜாபதி சோடச கல அயம் ஏவ ச யோ அயம் ஏவம் வித் புருஷ தஸ்ய வித்தம் ஏவ பஞ்ச தச கல
ஆத்மைவாஸ்ய சோடசீ கலா ச வித்தே நைவா ச பூரயதே சஷியதே தத் ஏதன் நத்யம் யத் ஏவம் ஆத்மா பிரதிர் வித்தம்
தஸ்மாத் யதி அபி சர்வஜ்யாநிம் ஜியதே ஆத்மனா சேய் -1-5-15-

அத த்ரயோ வாவ லோக மனுஷ்ய லோக பிதுர்லோக தேவலோக இதி சோ அயம் மனுஷ்ய லோக புத்ரேனைவ ஜய்யாநாநேன
கர்மணா கர்மணா பிதுர்லோக வித்யா தேவலோக தேவலோகோ வை லோகாநாம் ஸ்ரேஷ்ட தஸ்மாத் வித்யாம் ப்ரஸம்சந்தி -1-5-16-

அதாத சம்பிரதி யதா ப்ரைஸ்யன் மன்யதே அத புத்ரம் ஆஹ த்வம் ப்ரஹ்ம த்வம் யஜ்ஞ த்வம் லோக இதி ச புத்ர பிரதி ஆஹ
அஹம் ப்ரஹ்ம அஹம் யஜ்ஞ அஹம் லோக இதி யத் வை கிம் சானூக்தம் தஸ்ய ஸர்வஸ்ய ப்ரஹ்மேதி ஏகதா ஏ வை கே ச
யஜ்ஞா தேஸாம் ஸர்வேஷாம் யஜ்ஞா இதி ஏகதா ஏ வை கே ச லோகா தேஸாம் ஸர்வேஷாம் லோக இதி
ஏகதா ஏதாவதா ஏதாவத் வா இதம் சர்வம் ஏதன்மா சர்வம் சன் அயம் இதோ அபுநஜாத் இதி தஸ்மாத் புத்ரம்
அநு சிஷ்தம் லோக்யம் ஆஹு தஸ்மாத் ஏனம் அநு சஷாதி ச ஏதைவம் வித் அஸ்மால் லோகாத் ப்ரைதி அதைபிர் ஏவ
பிராணை ஸஹ புத்ரம் ஆவிஷதி ச யதி அநேந கிம் சிட் அஷன்யா க்ர்தம் பவதி தஸ்மாத் ஏனம் சர்வஸ்மாத் புத்ரோ முஞ்சதி
தஸ்மாத் புத்ரோ நாம ச புத்ரேநைவாஸ்மிம்ல் லோகெ ப்ரதிஷ்டிததி அதைநம் ஏதே தைவா பிராணா அமிர்தா ஆவிஷாந்தி -1-5-17-

பிர்திவ்யை சைனம் அக்னேஷ் ச தைவீ வாக் ஆவிஷதி ச வை தைவீ வாக் யயா யத் யத் வதந்தி தத் தத் பவதி-1-5-18-

திவஷ் சைனம் ஆதித்யாஸ் ச தைவம் மன ஆவிஷதி தத் வை தைவம் மநோ ஏநாநந்தி ஏவ பவதி அதோ ந ஷோஸதி -1-5-19-

அத்ப் யஸ் சைனம் சந்த்ரமசஸ் ச தைவ பிராண ஆவிஷதி ச வை தைவ ப்ரானோ ய ஸம்ஸரம்ஸ் சா ஸம்சரமஸ் ச ந வியததே
அதோ ந ரிஷ்யதி ச ஏவம் வித் ஸர்வேஷாம் பூதானாம் ஆத்மா பவதி யதைஸா தேவதா ஏவம் ச யதைதாம் தேவதாம்
ஸர்வாணி பூதாநி அவந்தி ஏவம் ஹைவம் விதாம் ஸர்வாணி பூதாநி அவந்தி யத் உ கிம் செம பிரஜா ஷோஷந்தி
அமைவாசம் தத் பவதி புண்யம் ஏவாமும் கச்சதி ந ஹ வை தேவான் பாபம் கச்சதி -1-5-20-

அதாதோ வ்ரத-மீமாம்ச ப்ரஜாபதிர் ஹா கர்மாணி சஸ்ர்ஜே தானி ஸ்ரஷ்டானி அந்யோ அன்யேநாஸ் பர்தந்த வதிஸ்யாமி
ஏவாஹம் இதி வாக் தத்ரே த்ராக்ஷமி அஹம் இதி சஷூஸ் ஷ்ரோஸ்யாமி அஹம் இதி ஸ்ரோத்ரம் ஏவம் அன்யானி கர்மாணி
யதா கர்ம தானி மிருத்யு ஷரமோ பூத்வா உபயேமே தானி ஆப்நோத் தானி ஆப்த்வா ம்ர்த்யுர் அவாருந்த தஸ்மாத் ஷ்ராம்யதி
ஏவ வாக் ஷ்ராம்யதி சஷூஸ் ஷ்ராம்யாதி ஸ்ரோத்ரம் அதேமாம் ஏவ நாப்நோத் யோ அயம் மத்யம பிராண தானி ஞாதும் தத்ரிதே
அயம் வை ந ஷ்ரேஸ்தோ யா ஸம்ஸரம்ஸ் சா ஸம்ஸரம்ஸ் ச ந வியததே அதோ ந ரிஷ்யதி ஹந்தாஸ் யைவ சர்வே
ரூபம் அபவன் தஸ்மாத் ஏத ஏதைநாக்யாயந்தே பிராண இதி தேன ஹ வாவ தத் குலம் ஆசக்ஷதே யஸ்மின் குலே பவதி ய ஏவம் வேத
ய உ ஹைவம் விதா ஸ்பர்ததே அநு ஸூஷ்யதி அநு ஸூஸ்யா ஹைவாந்ததோ ம்ரித்யே இதி அத்யாத்மம்–1-5-21-

அதாதி தைவதம் ஜ்வலிஷ்யாமி ஏவாஹம் இதி அக்னிர் தத்ரே தப்ஸ்யாமி ஏவாஹம் இதி அக்னிர் பாஷ்யாமி அஹம்
இதி சந்த்ரமா ஏவம் அன்யா தேவதா யதா தேவதம் ச யதைஸாம் ப்ராணாநாம் மத்யம பிராண ஏவை
ஏதைஸாம் தேவதானம் வாயு நிமலோ ஸந்தி ஹி அன்யா தேவதா ந வாயு சைஸானஸ்தமிதா தேவதா யத் வாயு -1-5-22-

அதைஷ ஸ்லோகோ பவதி யதஷ் சோதேதி சூர்ய அஸ்தம் யத்ர ச கச்சதி இதி ப்ராணாத் வா ஏச உதேதி ப்ராணே அஸ்தம்
ஏதி தம் தேவாஸ் சக்ரிரே தர்மம் ச ஏவாத்ய ச அ ஷ்வ இதி யத் வா ஏதே அமுர்ஹி அத்ரியந்த தத் ஏவாபி அத்ய குர்வந்தி
தஸ்மாத் ஏகம் ஏவ விரதம் சரேத் ப்ராண்யாஸ் சைவ அபாண்யாஸ் ச னேன் மா பாப்மா ம்ர்த்யுர் ஆப்னுவத் இதி
யதி உ சரேத் சாமாபி பயிசேத் தேனோ ஏதஸ்யை தேவதாயை சாயுஜ்யம் சாலோகதாம் ஜயதி -1-5-23-

———————————————

த்ரயம் வா இதம் நாம ரூபம் கர்ம -தேஸாம் நாம்நாம் வாக் இதி ஏதத் ஏசாம் ரூபம்
அதோ ஹி ஸர்வாணி நாமானி உத்திஷ்டந்தி ஏதத் ஏசாம் சாம ஏதத் ஹி சர்வைர் நாமபிஹ் சமம்
ஏதத் ஏசாம் ப்ரஹ்ம ஏதத் ஹி ஏதத் ஹி ஸர்வாணி நாமானி பிபர்தி -1-6-1-

அத ரூபாணாம் சஷூர் இதி ஏதத் ஏசாம் உக்தம் அதோ ஹி ஸர்வாணி ரூபாணி உத்திஷ்டந்தி ஏதத் ஏசாம் சாம
ஏதத் ஹி சர்வை ரூபை சமம் ஏதத் ஏசாம் ப்ரஹ்ம ஏதத் ஹி ஸர்வாணி ரூபாணி பிபர்தி -1-6-2-

அத கர்மமாம் ஆத்மேதி ஏதத் ஏசாம் உக்தம் அதோ ஹி ஸர்வாணி கர்மானி உத்திஷ்டந்தி ஏதத் ஏசாம் சாம ஏதத் ஹி சர்வை
கர்மபி சமம் ஏதத் ஏசாம் ப்ரஹ்ம ஏதத் ஹி ஸர்வாணி கர்மாணி பிபர்தி தத் ஏதத் த்ரயம் சத் ஏகம் அயம் ஆத்மா ஆத்மா
ஏக சன் ஏதத் த்ரயம் தத் ஏதத் அம்ர்தம் சத்யேன சன்னம் பிரானோ வா அம்ர்தம் நாம ரூபே
சத்யம் தாப்யாம் அயம் ப்ராணாஸ் சன்ன -1-6-3-

—————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

One Response to “ஸ்ரீ ப்ருஹதாரண்ய உபநிஷத் –முதல் அத்யாயம்”

  1. devscribbles Says:

    Thanks a lot swamins

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: