ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகம சாஸ்திரத்தில் உள்ள – ஸ்ரீ லஷ்மீ தந்த்ரம் –அத்தியாயம் –17/18-

பதினேழாவது அத்யாயம் -சரணாகதி -அத்யாயம் –

நமஸ்தே கமலா வாஸே ஜனன்யை சர்வ தேஹி நாம்
க்ருஹிண்யை பத்ம நாபஸ்ய நமஸ்தே ஸரஸீருஹே -1-
உபாயாஸ்தே த்ரய பூர்வே கதிதா அவதாரிதா
வ்யாஸஷ் வாம்ப சதுர்தம் தம் உபாயம் பரமம் புஜே-2- வணங்கி நான்காவது உபாயம் பற்றி விரித்து அருள பிரார்த்தனை –

ஸ்ரீர் உவாச –
ஏகோ நாராயணோ தேவோ வாஸூ தேவ சநாதன
சாதுராத்ம்யம் பரம் ப்ரஹ்ம சச்சிதானந்த மவ்ரணம்-3-
ஏகாஹம் பரமா சக்திஸ் தஸ்ய தேவீ சநாதநீ
கரோமி சகலம் க்ருத்யம் சர்வ பாவாநு காமிநீ -4-
சாந்தாநந்த சிதானந்தம் யத் ப்ரஹ்ம பரமம் த்ருவம்
மஹா விபூதி சம்ஸ்தாநம் ஸர்வத சமதாம் கதம் -5-
தஸ்ய சக்தி ரஹம் ப்ராஹ்மீ சாந்தானந்த சிதாத்மிகா
மஹா விபூதிர நகா ஸர்வத சமதாம் கத -6-சர்வஞ்ஞன்-நிரதிசய ஆனந்த யுக்தன்-
உபய விபூதி ஐஸ்வர்யம் கொண்ட பர ப்ரஹ்மம் -அவன் சக்தியும் ப்ராஹ்மியும் நானே –

ஆஸ்வாஸ நாய ஜீவா நாம் யத் தன் மூர்த்தீ க்ருதம் மஹ
நாராயண பரம் ப்ரஹ்ம திவ்யம் நயன நந்தனம் -7-
ததா மூர்த்தி மதீ சாஹம் சக்திர் நாராயணீ பரா
சமா சமவி பக்தாங்கம் சர்வாவய வஸூந்தரீ -8-பக்தர்களுக்காக மிதுனமாக நாங்கள் அவதாரம் –
தயோர்நவ் பரமம் வ்யோம நிர்துக்கம் பதம் உத்தமம்
ஷாட் குண்ய ப்ரசரோ திவ்ய ஸ்வாச் சந்த்யா த்ரோ சதாம் கத -9-
ஸ்வ கர்ம நிரதை சித்தைர் வேத வேதாந்த பாரகை
அநேக ஜென்ம சந்தாநனி சேஷிதகஷாயகை -10-
க்லேசேந மஹதா சித்தை ரந்தராயாதிகை க்ரமாத்
சங்க்யா விதிவிதா நஜ்ஜை சாங்க்யை சங்க்யா நபாரகை-11-
பிரத்யா ஹ்ருதேந்த்ரிய க்ராமைர் தாரணா த்யான சாலிபி
யவ்கை ஸமாஹிதை சஸ்வத் க்லேசேந யதவாப்யதே -12-
அச்சித்ரா பஞ்ச காலஜ்ஞா பஞ்ச யஜ்ஞா விசஷணா
பூர்ணே வர்ஷசதே தீரா ப்ராப்நுவந்தி ய தஞ்ஜசா -13- விஷயாந்தர பற்று இல்லாமல் -இந்திரியங்களை வசப்படுத்தி
பஞ்ச கால பராயணராகவும் பஞ்ச யஜ்ஜங்களையும் செய்து சித்தி பெற்று எங்களை வந்து அடைகிறார்கள் –

யத் தத் புராணம் ஆகாசம் சர்வ ஸ்மாத் பரமம் த்ருவம்
யத் பதம் ப்ராப்ய தத்வா ச் யந்த சர்வ பந்தநை -14-
ஸூர்ய கோடி ப்ரதீகாசா பூர்ணேன் த்வயுத சந்நிபா
யஸ்மின் பதே விராஜந்தே முக்தா சம்சார பந்தநை -15-
இந்திரிய யச்சித்ர விதுரா த்யோதமா நாச்ச ஸர்வத
அனிஷ்யந்தா அநாஹாரா ஷாட் குண்ய தனவோ அமல-16-
ஏகாந்திநோ மஹாபாகா யத்ர பஸ்யந்தி நவ் சதா
ஷபயித்வாதி காரன் ஸ்வான் சஸ்வத் காலேன பூயஸா-17-
வேதஸோ யத்ர மோதந்தே சங்கரா ச புரந்தரா
ஸூர்யோ நித்ய சம்சித்த ஸர்வதா சர்வ தர்சினா -18-
வைஷ்ணவம் பரமம் ரூபம் சாஷாத் குர்வந்தி யத்ர தே
அஷ்டாக்ஷரைக சக்தானாம் த்வி ஷட் கார்ண ரதாத்மநாம் -19-
ஷடக்ஷர ப்ரஸக்தானாம் ப்ரணவாஸக்த சேதஸாம்
ஜீதந்தா சக்த சித்தானாம் தாரிக நிரதாத்மநாம் -20-
அனுதாரா ப்ரஸக்தானாம் யத் பதம் விமலாத்மநாம்
அநந்த விஹா கேஸான விஷ்வக்சேனாதயோ அமல -21-
மாதாஞ்ஞா காரினோ யத்ர மோதந்தே சகலேஸ்வரா
தத்ர திவ்ய வபு ஸ்ரீ மான் தேவதேவோ ஜனார்த்தன -22-
அநந்த போக பர்யங்கே நிஷண்ண ஸூ ஸூ கோஜ்ஜ்வலே
விஞ்ஞான ஐஸ்வர்ய வீர்யஸ்தை சக்தி தேஜோ பலோல்பனை-23-
ஆயுதைர் பூஷணைர் திவ்யைர் அத்புதை சமலங்க்ருத
பஞ்சாத்மனா ஸூ பர்னேன பஷி ராஜேந சேவித-24-
ஸாரூப்ய மேயுஷா சாஷாத் ஸ்ரீ வத்ச க்ருத லஷ்மணா
சே நாத்யா ஸேவித சம்யக் விஷ்வக்ஸேநேன தீப்யதா -25-

க்ஷேமாய சர்வலோகானா மாத்யாநாய மணீஷினாம்
முக்தயே அகில பந்தா நாம் ரூபதா நாய யோகிநாம் -26-
ஆஸ்தே நாராயண ஸ்ரீ மான் வாஸூ தேவ சனாதன
ஸூ குமாரோ யுவா தேவா ஸ்ரீ வத்ச க்ருத லக்ஷண-27-
சதுர்புஜோ விசாலாஷா க்ரிடீ கௌஸ்துபம் வஹன்
ஹார நூபுர கேயூர காஞ்சீ பீதாம்பர உஜ்ஜ்வல -28-
வனமாலாம் ததத்திவ்யாம் பஞ்ச சக்தி மயீம் பராம்
சர்வாவய வஸம்பன்ன சர்வாவய வஸூந்தர-29-
ராஜராஜ அகிலஸ்யாஸ்ய விஸ்வஸ்ய பரமேஸ்வர
காந்தஸ்ய தஸ்ய தேவஸ்ய விஷ்ணோ சத் குண சாலின-30-
தயிதாஹம் சதா தேவீ ஜ்ஞான ஆனந்த மயீ பரா
அனவத்ய அனவத்யாங்கீ நித்யம் தத் தர்ம தர்மணீ-31-
ஈஸ்வரீ சர்வ பூதானாம் பத்மாஷீ பத்ம மாலிநீ
சக்திபி ஸேவிதா நித்யம் ஸ்ருஷ்ட்டி ஸ்திதி யாதிபி பரா -32-
த்வாத்ரிம்சதா ஸஹஸ்ரேண ஸ்ருஷ்ட்டி சக்தி பிராவ்ருதா
வ்ருதா தத் த்வி குணாப்பிச்ச திவ்யாபி ஸ்திதி சக்திபி -33-
ததச்ச த்வி குணாபிச்ச பூர்ணா ஸம்ஹ்ருதி சக்திபி
நாயிகா சர்வ சக்தி நாம் சர்வ லோக மஹேச்வரீ -34-
மஹிஷீ தேவ தேவஸ்ய சர்வ காமதுகா விபோ
துல்யா குணவயோ ரூபைர் மன பிரமதநீ ஹரே -35-
தைஸ்தைர் அநுகுணைர் பாவைர் அஹம் தேவஸ்ய சார்ங்கிண
கரோமி சகலம் க்ருத்யம் நித்யம் தத் தர்ம தர்மிநீ-36-
சாஹமங்கே ஸ்திதா விஷ்ணோர் தேவ தேவஸ்ய சார்ங்கிண
லாலிதா தேன சாத்யந்தம் சாமரஸ்ய முபேயுஷீ -37-
காதாசித் சர்வ தர்சினியா க்ருபா மே ஸ்வயமுத்கதா
க்லிஸ்யத பிராணிநோ த்ருஷ்ட்வா சம்சார ஜ்வலநோதரே -38-

கதம் ந்விமே பவிஷ்யந்தி துக்க உத்தீர்ண ஸூ கோத்தர
சம்சார பரஸீமான மாப்ருயுர்மாம் கதம் ந்விதி-39-
சாஹமந்த க்ருபாவிஷ்டா தேவதேவம ஸூ சதம்
பகவன் தேவதேவேச லோக நாத மம ப்ரிய-40-
சர்வாதே சர்வ மத்யாந்த சர்வ சர்வ உத்தர அச்யுத
கோவிந்த புண்டரீகாக்ஷ புராண புருஷோத்தம -41-
துஸ்தராபார சம்சார சாகரோத்தார காரண
வ்யக்த அவ்யக்த ஜ்ஞ காலாக்ய க்லுப்த பாவ சதுஷ்டய -42-

வாஸூ தேவ ஜெகந்நாத ஸங்கர்ஷண ஜகத்ப்ரபோ
ப்ரத்யும்ன ஸூ பக ஸ்ரீ மன் அநிருத்த அபராஜித -43-
நாநா விபவ சம்ஸ்தான நாநா விபவ பாஜன
திவ்ய சாந்தோதாதிதாநந்த ஷாட் குண்யோ தய விக்ரஹ -44-
ஸ்புரத் கிரீட கேயூர ஹார நூபுர கௌஸ்துப
பீதாம்பர மஹோதர புண்டரீக நிபேஷண-45-
சதுர்மூர்த்திம் சதுர்வ்யூஹ சரதிந்தீ வரத்யுதே
அபிராம சாரீரேச நாராயண ஜகன்மய-46-
அமீ ஹி ப்ரணிந சர்வே நிமக்நா க்லேச சாகரே
உத்தாரம் ப்ராணிநாம் அஸ்மாத் கதம் நிந்தயசி ப்ரபோ-47- புகழ்ந்து ரக்ஷண சிந்தனையைத் தூண்டுவிக்கிறேன்

இத்யுக்தோ தேவதேவச ஸ்மயமாநோ அப்ரவீத் இதம்
அரவிந்தாசநே தேவி பத்ம கர்ப்பே சரோருஹே-48-
உத்தார ஹேத்வோ அமீஷாம் உபாயா விஹிதா மயா
கர்ம சாங்க்யம் ததா யோக இதி சாஸ்த்ர வ்யபாஸ்ரயா-49-

ப்ரத்யவோசம் அஹம் தேவம் இத்யுக்தா புருஷோத்தமம்
தேவதேவ ந தே சக்யா கர்த்தும் காலேன கச்சதா -50-
காலோ ஹி காலயன் நேவ ஸ்வ தந்தரோ பவதாத்மக
ஜ்ஞானம் சத்த்வம் பலம் ஸைஷாமா யுச்ச விநிக்ருதந்தி -51-
அந்தக்கரண ஸம்ஸ்தா ஹி வாசனா விவிதாத்மிகா
தத் தத் காலவசம் ப்ராப்ய யாதயந்தி சரீரிண-52-
உதாசீநோ பவா நேவம் ப்ராணி நாம் கர்ம குர்வதாம்
தத் தத் கால அநு கூலாநி தத் பலாநி பிரயச்சதி-53-
யேன த்வம் கத சம்ரப்த ப்ராணிந பாலயிஷ்யஸி
ப்ரப் ரூஹி தம் உபாயம் மே ப்ரணதாயை ஜனார்த்தன -54-

இத்யுக்த ப்ரத்யுவாசேதம் பகவாநுத்ஸ்மயன்னிவ
சரோருஹே விஜாநீஷே சர்வமேவாத்மநோ –55-
மாம் து விஞ்ஞாசசே தேவி ததாபி ச்ருணு பாபிநி
உபாயாச்சாப்ய பாயாச்ச சாஸ்திரீயா நிர்மிதா மயா –56–
விஹிதா யா உபாயாஸ்தே நிஷித்தாச் சேதரே மதா
அதோ நயந்த்ய பாயாஸ்த்தம் ய ஏநாநுவர்த்ததே –57-
ஊர்த்வம் நயந்த்யுபாயாஸ்த்தம் ய ஏநாநுவர்த்ததே
உபாயாபாய ஸந்த்யாகீ மத்யமாம் வ்ருத்திமாஸ்ரித–58-
மாமேகம் சரணம் ப்ராப்ய மாமேவாந்தே சமச்னுதே
ஷடங்கம் தமுபாயம் ச ஸ்ருணு மே பத்ம சம்பவே –59-
ஆனுகூலஸ்ய சங்கல்ப பிராதி கூலாஸ்ய வர்ஜனம்
ரஷிப்யதீதி விச்வாசோ கோப்த்ருத்வ வரணம் ததா -60-
ஆத்ம நிஷேபா கார்ப்பண்யே ஷட்விதா சரணாகதி
ஏவம் மாம் சரணம் ப்ராப்ய வீத சோக பய க்லம-61-
நிராரம்போ நிராசீச்ச நிர்மமோ நிரஹங்க்ருதி
மாமேவ சரணம் ப்ராப்ய தரேத் சம்சார சாகரம் -62-
சத்கர்ம நிரதா சுத்தா சாங்க்ய யோக விதஸ்ததா
நார்ஹந்தி சரணஸ் தஸ்ய கலாம் கோடி தமீமபி-63- இவனில் கோடியில் ஒரு பங்குக்குக் கூட பக்தி யோக நிஷ்டர் பெற மாட்டார்கள்
இதி தஸ்ய வச ச்ருத்வா தேவதேவஸ்ய சார்ங்கிண
ப்ரீதாஹமபவம் சக்ர ததிதம் வர்ணிதம் தவ -64-கோதண்டபாணி எனக்கு அருளிச் செய்ததை கேட்டு மகிழ்ந்து உனக்கு அருளிச் செய்கிறேன்

சக்ர –
தேவ ப்ரியே மஹா தேவி நமஸ்தே பங்க ஜாஸநே
ஆனுகூலாதிகம் பாவம் மம வ்யாஸஷ்வ விஸ்தராத் -65-

ஸ்ரீ –
ஆனுகூல்யமிதி ப்ரோக்தம் சர்வ பூத அநுகூலதா
அந்தஸ்த்திதாஹம் ஸர்வேஷாம் பாவா நாமிதி நிச்சயாத் -66-
மயீவ சர்வ பூதேஷூ ஹி ஆனுகூல்யம் சமாசரேத்
ததைவ ப்ராதிகூல்யம் ச பூதேஷூ பரிவரஜயேத் -67-
த்யாகோ கர்வஸ்ய கார்பண்யம் ஸ்ருத சீலாதி ஜன்மன
அங்க சாமக்ரய சம்பத்தேர் அஸக்தேரபி கர்மணாம்-68-
அதிகாரஸ்ய ச அசித்தேர்ச கால குணஷயாத்
உபாயா நைவ சித்யந்தி ஹி அபாயா பஹு காலஸ்ததா -69-
இதி யா கர்வஹா நிஸ்த தைன்யம் கார்ப்பண்யம் உச்யதே
சக்தே ஸூபச தத்வாச்சா க்ருபா யோகாச்சா ஸாஸ்வதாத்-70-
ஈசோஸிதவ்ய சம்பந்தாத் அநிதம் பிரதமாதபி
ரக்ஷிஷ் யத்யநுகூலாந்ந இதி யா ஸூ த்ருடா மதி -71-
ச விச்வாசோ பவேச் சக்ர துஷ்க்ருத நாசன
கருணாவாநபி வ்யக்தம் சக்த ஸ்வாம்யபி தேஹி நாம் -72-
அப்ரார்த்திதோ ந கோபாயேதிதி தத் ப்ரார்த்தநா மதி
கோபாயிதா பவேத்யேவம் கோப்த்ருத்வ வரணம் ஸ்ம் ருதம் -73-
தேன சம் ரஷ்ய மாணஸ்ய பலே ஸ்வாம்யவி யுக்ததா
கேசவ அர்ப்பண பர்யந்தா ஹ்யாத்ம நிக்ஷேப உச்யதே -74-
நிஷேபாபர பர்யாயோ ந்யாஸ பஞ்சாங்க சம்யுத
சம்ந்யாஸஸ் த்யாக இத்யுக்த சரணாகதி ரித்யபி-75-
உபாய அயம் சதுர்த்தஸ்தே ப்ரோக்த சீக்ர பலப்ரத
அஸ்மின் ஹி வர்த்தமா நாநாம் விதவ் விப்ர நிஷே விதே-76-
பூர்வே த்ரய உபாயாஸ்தே பவேயுரே மநோஹரா
ஆனுகூல்யேதராப்யாம் ச வி நிவ்ருத்தி ரபாயத-77-
கார்ப்பண்யே நாப்யுபாயா நாம் வி நிவ்ருத்திரி ஹோதிதா
ரஷிப்ய தீதி விச்வாசாத் அபீஷ்ட உபாய கல்பனம்-78-
கோப்த்ருத்வ வரணம் நாம ஸ்வாபிப்ராய நிவேதனம்
சர்வஞ்ஞ அபி ஹி விஸ்வேச சதா காருணிக அபி சன் -79-
சம்சார தந்த்ர வாஹித்வா த்ரஷா பேஷாம் பிரதீஷதே
ஆத்மாத்மீய பர ந்யாஸோ ஹ்யாத்ம நிஷேப உச்யதே -80-
ஹிம்ஸாஸ் தேயாதய ஸாஸ்த்ரை ரபாயத்வேன தர்சிதா-81-
அபாயோபாய ஸந்த்யாகீ மத்யமாம் ஸ்திதி மாஸ்தித
ரஷிஷ்யதீதி நிச்சித்ய நிஷிப்தஸ் வஸ்வ கோசர -82-
புத்யேத தேவதேவேசம் கோபதாரம் புருஷோத்தமம்-83-1-

சக்ர –
உபாய அபாய யோர் மத்யே கீத்ருசீ ஸ்திதிரம்பிகே -83-2-
அபாய உபாயதயாமேவ க்ரியா சர்வா லம்பதே
ஸ்வீ காரே வ்யதிரேகே ச நிஷேத விதி சாஸ்த்ரயோ-84-
த்ருச்யதே கர்மனோ வ்யக்தம் அபாய உபாய ரூபதா -85-

ஸ்ரீ –
த்ரிவிதாம் பஸ்ய தேவேச கர்மனோ குஹநாம் கதிம்-85-2-
நிஷேத விதி சாஸ்த்ரேப் யஸ்தாம் விதாம் ச நிபோத மே
அநர்த்த சாதனம் கிஞ்சி தங்கி சிச்சாப்யர்த்த சாதனம் -86-
அநர்த்த பரிஹாரம் ச கிஞ்சித் கர்மோபதிஸ்யதே
த்ரை ராச்யம் கர்மணாமேவம் விஜ்ஜேயம் சாஸ்த்ர சகுஷா -87- அபாய உபாய -பாபா நிவ்ருத்தி மூன்று வகை கர்மங்கள்
அபாய உபாய சம்ஜவ் து பூர்வ ராஸீ பரித்யஜேத்
த்ருதீயோ த்விவிதோ ராசிர நர்த்த பரிஹாரக –88-
ப்ராயச்சித்தாத்மக கச்சித் உத்பன்னான் அர்த்த நாசன
தம்சம் நைவ குர்வீத மநீஷீ பூர்வராசிவத் –89-
க்ரியமாணம் ந கஸ்மை சித்யதர்த்தாய பிரகல்பதே
அக்ரியாவத நர்த்தாய தத்து கர்ம சமாசரேத் –90-
ஏஷா ச வைதிகீ நிஷ்டா ஹி உபாய அபாய மத்யமா
அஸ்யாம் ஸ்திதோ ஜெகந்நாதம் ப்ரபத்யதே ஜனார்த்தனம் -91-
சக்ருதேவ ஹி சாஸ்த்ரார்த்தை க்ருதோயம் தாரயேன்னரம்
உபாய அபாய சம்யோக நிஷ்டயா ஹீயதே அநயா-92-
அபாய சம்ப்லவே ஸத்ய பிராயச்சித்தம் சமாசரேத்
ப்ராயச்சித்திரியம் சாத்ர யத் புன சரணம் ச்ரயேத் -93-
உபாயா நாம் உபாயத்வ ஸ்வீ காரோ அப்யேததேவ
அவிப்ல வாய தர்மானாம் பாலநாய குலஸ்ய ச -94-
ஸங்க்ரஹாய ச லோகஸ்ய மர்யாதாஸ்தாப நாய ச
ப்ரியாய மம விஷ்ணோச்ச தேவதேவஸ்ய சார்ங்கிண -95-
மநீஷீ வைதிக ஆசாரம் மனஸாபி ந லன்கயேத்
யதா ஹி வல்லபோ ராஜ்ஜோ நதீம் ப்ரவர்த்திதாம் -96-
லோகோப யோகிநீம் ரம்யாம் பஹு ஸஸ்ய விவர்த்தி நீம்
லங்கயஞ் சூலமாரோ ஹேதனபேஷோ அபி தாம் ப்ரதி -97-
ஏவம் விலிங்கயந் மர்த்யோ மர்யாதாம் வேத நிர்மிதாம்
ப்ரியோ அபி ந ப்ரியோ அசவ் மே மதாஜ்ஞா வ்யதிவர்தநாம் -98-

உபாயத்வ க்ரஹம் தத்ர வர்ஜயன் மநசா ஸூதீ
சதுர்த்தம் ஆஸ்ரயன் நேவம் உபாயம் சரணாஸ்ரயம்-99-
அதீத்ய சகலம் க்லேசம் சம் விஸந்த்யமலம் பதம்
அபாய உபாய நிர்முக்தாம் மத்யமா ஸ்திதிம் ஆஸ்திதா -100-
சரணாகதி ரக்நயைஷா சம்சார ஆர்ணவ தாரிணீ
இதம் சரணம் அஞ்ஞானம் இதமேவ விஜாநதாம் -101-
இதம் திதீர்ஷதாம் பாரமித மாநந்த்ய மிச்சதாம்
பிராயச்சித்த ப்ரசங்கே து ஸர்வபாப ஸமுத்பவே -102-
மாமேகாம் தேவதேவஸ்ய மஹிஷீம் சரணம் ச்ரயேத்
உபாயாத்விரத சாச்வன்மாம் சைவ சரணம் வ்ரஜேத் -103-
தனூ க்ருத்ய அகிலம் பாபம் மாம் சாப்நோதி நர சநை
அதோபாய ப்ரஸக்தச்ச புக்த்வா போகாநநாமயான்-104-
அந்தே விரக்திமா சாத்ய விசதே பரமம் பதம்
உபாய ஸூகர சோயம் துஷ்கரச்ச மதோ மம -105-
சிஷ்டைர் நிஷேவ்யதே சோயம் அகாமஹத சேதநை
அகாமைச்ச சகாமைச்ச தஸ்மாத் சித்தயர்த்த மாத்மன-106-
அர்ச்சநீயா நரை சாச்வன்மம மந்த்ர மயீ தனு
ப்ரவிஸ்ய விதிவத்தீ ஷாம் குரோர் லப்த்வார்த்த சம்பத
மன்மையர்ச்ச யன் மந்த்ரைர் மாமிகாம் மாந்த்ரிகீம் தனும்-107-
சரணாகதர் ஆச்சார்யர் மூலம் மந்த்ரம் அறிந்து ஆராதிக்க வேண்டும் -இவை பற்றி மேலே –

————————————————

பதினெட்டாம் அத்யாயம் –

சக்ர-
நமஸ்தே பத்ம நிலயே நமஸ்தே பத்ம சம்பவே
விதிதம் வேதிதவ்யம் மே வேதாந்தேஷ்வபி துர்லபம் -1-
ப்ரூஹி மந்த்ர மயம் மார்க்கமிதா நீம் விஷ்ணு வல்லபே
யம் விஜ்ஞா யார்ச்ச யேயம் தே திவ்யாம் மந்த்ர மயீம் தனும்-2-
குதோ மந்த்ர ஸமுத்பத்தி க்வ ச மந்த்ர பிரலீயதே
மந்த்ரஸ்ய கிம் பலம் பத்மே கேன மத்யே ப்ரபூர்யதே -3-
கியத்யச்ச விதா அஸ்ய பரிமாணம் கியத் கில
க்ஷேத்ர ஷேத்ரஞ்ஞ பாவச்ச கீத்ருச பரமோ அம்புஜ -4-
மந்த்ரச்ச கேன ஸங்க்ராஹ்யா உபதேஷ்டா ச கீத்ருச
உபாசன பிரகாரச்ச கதமஸ்யாப்ஜ சம்பவே -5-
உபாசன உபயோகீ ச யாவன் அர்த்தோ அம்புஜாசனே
சித்தி சாதனா யோகச்ச ப்ரத்யயாச்ச ததா ததா-6-
யோக ஸ்வாத்யாய யோகச்ச ரக்ஷயோகஸ்த தைவ ச
பிராயச்சித்த விதிச் சைவ ஸ்ராத்த கல்பஸ் ததைவ ச -7-
தீஷா ப்ரதிஷ்டயோ கல்போ யந்த்ர கல்பஸ் ததைவ
ஏதச்ச நிகிலம் யச்சாப்ய த்ருஷ்ட முபயுஜ்யதே -8-
பர ப்ரூஹி தத சேஷேண நமஸ்தே பத்ம சம்பவே
தவைஷ சிரஸா பாதவ் நதோஸ்மி கமலாருணவ்-9-
சரணம் ச பிரபந்நோஸ்மி பங்கஜே த்வமதீஹி போ -10-1-

ஸ்ரீ
ப்ரஸ்ன பாரோ அயமதுலஸ் த்வ யோத்திஷ்ட புரந்தர -10-2-
வாஸ் யஸ்தே ப்ரீதி சம்யோகாச் ச்ருணு வஷ்யாம் யசேஷத
அஹமித்யேவ ய பூர்ண புருஷ புஷ்கரேக்ஷண -11-
ஸ்வபாவ சர்வ பாவா நாம் அ பாவா நாம் ச வாசவ
இதம் தயா வலீடம் யத் ஸதஸஜ் ஜகதி ஸ்திதம் -12-
தத் தல் லக்ஷண வந்தோ யே ததஹம்த்வே விலீயதே
விலீ நே தம்பத த்வீப ப்ராப்தை கத்யச்சிதம் புதி -13-
நிரஸ்த ரங்கோதயோ அனந்தோ வாஸூ தேவ ப்ரகாசதே
பூர்ணா ஹந்தாஸ்மி தஸ்யைகா சக்தி ரீஸ்வரதா மயீ -14-
நித்யோதிதா சதானந்த ஸர்வத சமதாம் கதா
சர்வ பாவ ஸமுத்பூதி சர்வ ப்ரத்யக்ஷ சம்மதா-15-
யா ஹ்யேஷா பிரதிபா தத் தத் பதார்த்த க்ரம ரூஷிதா
உத்த்ருதேஷு பதார்த்தேஷு சாஹம க்ரம சாலி நீ -16-
அவபோதாத்மி காயா மே யா ப்ரத்யகவமர்சிதா
சா ஸ்புரத்தா மஹா நந்தா சப்த ப்ரஹமேதி கீயதே -17-சப்த ப்ரஹ்மம் ஓங்காரம் பிரணவமாகவே நான்
பிரகாச ஆனந்த சாராஹம் சர்வ மந்த்ர ப்ரஸூ பரா
சப்தா நாம் ஜனநீ சக்திருதயாஸ் தமயோஜ்ஜ் ஜிதா-18-
வியாபகம் யத் பரம் ப்ரஹ்ம நாராயணம நாபயம்
சாந்ததா நாம யாவஸ்தா சாஹம் சாந்தாகில ப்ரஸூ -19-
தஸ்யா மே ய உதேதி ஸ்ம சிச்ரு ஷாக்யோ அல்ப உத்யம
ச சப்தார்த்த விபே தேன சாந்த உன்மேஷ உச்யதே -20-சிஷ்ருஷா -உந்துதல் -மூலம் ஒன்றாக இருக்கும்
ஓசை பொருள்களில் வேறுபாடு வெளிப்படும் –

சப்தோதய புரஸ்கார ஸர்வத்ர அர்த்தோதய ஸ்ம்ருத
அர்த்த சப்த ப்ரவ்ருத்த்யாத்மா சப்தஸ்ய ஸ்தூலதா ஹி சா -21-
போத உன்மேச ஸ்ம்ருத சப்த சப்த உன்மேஷா அர்த்த உச்யதே
உத்யச் சப்தோதய சக்தே பிரதம சாந்த தாத்மன-22-
ச நாத இதி விக்யாதோ வாஸ்ய தாமஸ் ருணஸ் ததா
நா தேன ஸஹ சக்தி சா ஸூஷ் மேதி பரிகீயதே -23-
நாதாத் பரோ ய உன்மேஷா த்விதீய சக்தி சம்பவ
பிந்து இதி உச்யதே சோ அத்ர வாஸ்யோ அபி மஸ்ருண ஸ்தித-24-
பஸ்யந்தீ நாம சாவஸ்தா மம திவ்யா மஹோதயா
தத பரோ ய உன்மேஷஸ் த்ருதீய சக்தி சம்பவ -25-
மத்யமா சா தசா தத்ர ஸம்ஸ்கார யதி சங்கதிம்
வாஸ்ய வாசக பேதஸ்து ததா ஸம்ஸ்காரா தாமய-26-
சதுர்தஸ்து ய உன்மேச ஸக்தேர் மாத்யமிகாத் பர
வைகரீ நாம சாவஸ்தா வர்ண வாக்ய ஸ்புட தோதயா-27-சக்தியில் இருந்து வெளிப்படும் நாதம் முதலில் பரா –மூலாதாரம் –
பின்பு பிந்து என்னும் பஸ்யந்தி -உதரத்திலும் -அடுத்து மத்யமா கழுத்திலும் -சப்த பொருள் சங்கதி மனசில் படும் –
அடுத்து -நான்காம் நிலை வைகரீ -எழுத்தும் வாக்கும் தெளிவாகி காதால் கேட்க்கும் நிலை இதுவே –

அஸ்தி சக்தி க்ரியாத்மா மே போத ரூபாநுயாயிநீ
ச ப்ராணயாதி நாதாதிம் சக்த் யுன்மேஷ பரம்பராம் –28-
சாந்த ரூபாத பஸ்யந்தீ மத்யமா வைகாரீ ததா
சதூரூபா சதூரூபம் வஸ்மி வாஸ்யம் ஸ்வ நிமிர்த்தம் -29-நாதமே சாந்ததம்/ பஸ்யந்தி தான் பிந்து –
இவையும் மத்யமா வைகாரீ நான்கும் என்னுடைய நான்கு ரூபங்கள் –

வாஸூ தேவாதய ஸூஷ்மா வாஸ்யா சாந்தா தயா க்ரமாத்
அஹமேகபதீ ஜ்ஜேயோ பிரகாச ஆனந்த ரூபிணீ -30-இந்த நான்குமே –அகாரம் அநிருத்தன் /உகாரம் ப்ரத்யும்னன் -/
மகாரம் சங்கர்ஷணன் / முழு வடிவம் வாஸூ தேவன்
சப்த வடிவத்தில் முதலில் ஞான வடிவில் பிரகாசிக்கிறேன் -இது ஏகபதீ —

வாஸ்ய வாசக பேதேன புன சா த்விபதீ ஸ்ம்ருதா
ஊஷ்ம அந்தஸ்த ஸ்வர ஸ்பர்ஸ போதாச் சாஹம் சதுஷ்பதீ -31-சொல்லும் பொருளும் பிரிந்து த்விபதி/
ஊஷ்மன் -ச ஷ ச ஹ / அந்தஸ்தம் -ய ர ல வ / ஸ்வரம் உயிர் எழுத்து /
ஸ்பர்சம் வ்யஞ்ஜனம் மெய் எழுத்து -இப்படி நான்காக உள்ள போது சதுஷ்பதி

அஷ்ட வர்க்க விபேதாச்ச சாஹம் அஷ்டபதீ ஸ்ம்ருதா
அகோஷ ரூபேணாந்யேந யுக்தா நவபதீ ஸ்ம்ருதா -32-
அஹம் ஏகபதீ திவ்யா சப்த ப்ரஹ்மயீ பரா
கோஷ வர்ண ஸ்வரூபேண வரத்தேஹம் த்விபதீ புன -33-
தஷதீ சலிலம் சர்வம் த்ரவ்ய ஜாதி குண க்ரியா
சதுர்த்தாபி ததா நாஹம் சதுஷ்பத்யுதிதா புதை -34-
நாமபாவ த்வயோ பேதா சாஹம் அஷ்டபதீ ஸ்ம்ருதா
அவிகல்ப விகல்பஸ்தா சாஹம் நவபதீ ஸ்ம்ருதா -35-
பொருள் சப்தம் -இரண்டு /த்ரவ்யம் ஜாதி குணம் செயல் நான்கு /
பெயர் ரூபம் கொண்டு இந்த நான்கும் எட்டாகும் /இந்த எட்டும் சப்தமும் சேர்ந்து ஒன்பதாகும்
பிரணவம் ஏகபதீ /காயத்ரி வ்யாஹ்ருதி பூ புவ சுவ மஹ ஜன தப சத்யம் -சேர்ந்து த்விபதீ /சதுஷ்பதீ நான்கு வேதங்கள் /
அஷ்டபதீ -வேதாங்கங்கள் ஆறும் புராணங்கள் தர்ம சாஸ்திரங்கள் ஆகிய எட்டும் /
நவபதீ ஆறு தரிசனங்கள் ஆயுர்வேதம் தனுர்வேதம் கந்தர்வ வேதம் –

வ்யோம் ந்யஹம் பரமே திவ்யா ஹி அனந்தாக்ஷரமாலி நீ
இயாத்விததி விஸ்தீர்ணா பூர்ணாஹம் தாஹமாதிமா-36-திவ்ய வாக்காக பரந்து விரிந்து பரிபூர்ணமாகிறேன்
மந்த்ராணாம் ஜநநீ ஜ்ஜேய புக்தி முக்தி ப்ரதாயிநீ
உத்யந்தி மந்த்ர கல்லோலா மத்த ஏவ சிதம்புதே–37-
மாம் ஆச்ரித்ய விவர்த்தந்தே யாந்தி சாஸ்தம் முஹுர் மயி
சம்விதா நந்த ஸந்தோஹ ஸூ ந்தரா சப்த தேஹகா -38-
சாமர்த்ய பூர்ணா பலதா மந்த்ராத்மாநோ ஹி மன்மயா
வர்ணா பதாநி வாக்யானி ஸஹ பிரகரண ஆஹ் நிகை-39-
அத்யாயாச்ச பரிச்சேதா சர்கா உச்வாஸ காஸ் ததா
படலாத்யா அவச்சேதா ப்ரஸ்ன வாக் அநு வாககா-40-
மண்டலானி ச காண்டாநி சம்ஹிதா விவிதாத்மிகா
ரூசோ யஜும்ஷி சாமாநி ஸூக்தாநி ச கிலை சமம் -41-
சாஸ்த்ர தந்த்ராத்மகா சப்தா பாஹ்ய அபாஹ்ய ஆகமாஸ்ததா
பாஷாச்சா விவிதாஸ் தாஸ்தா வ்யக்த அவ்யக்த கிர ஸ்ம்ருதா -42-
மந்த்ர ரூபம் இதம் சக்ர வித்தி பத்ரூப வேதி நாம்
பாவநா தாரதம்யேன மந்த்ர மந்திரி வியவஸ்திதி -43-இவை அனைத்தும் என்னிடம் இருந்து வெளிவந்தவை –

மாம் த்ராயதே அயம் இதி ஏவம் யோகேன ஸ்வீ க்ருதோ த்வனி
குப்தாசய சதா யச்ச மந்த்ரஜ்ஞம் த்ராயதே பயாத்-44-
ச மந்த்ர ஸம்ஸ்ருதோ அஹந்தா விகாச சப்தஜை க்ரமை
பூர்ண அஹந்தா ஸமுத்பூதை சுத்த போதான்வயோ யத-45-
சர்வே மந்த்ரா மதீயா ஸ்யு பிரபவாப்யய வேதி நாம்
மதீ யாச்ச அந்யதீ யாச்ச பாவநா தாரதம்யத-46-
ப்ரக்ருதி அன்வயிநோ மந்த்ரா மதீயா ஸ்யு பிரதானத
பவத் பாவாத்மகம் ப்ரஹ்ம ஸ்வாரஸ்யேந விசந்தி யே -47-
ப்ரக்ருதி அன்வயிநோ மந்த்ராஸ் தாரிகா உத்தாரிகாதய
மந்த்ரா ஸ்வ ரஸதோ யாந்தி யே பாவம் பவத் உத்தரம் -48-
தே அபவர்க்க ப்ரதா ஜ்ஜேயாஸ்தார பிரசாத காதய
பவோத்தராம் சமாம் வாபி யே பஜந்தி பவத் ஸ்திதம் -49-
போக அபவர்கதா மந்த்ரா ஜ்ஜேயாஸ்தே தாரிகாதய
விசந்தி பாவமே வைகே யாந்தி ஏகே பவத் ஏவ ச -50-
புக்திதா முக்திதாச் ச ஏவ த்விதயே தே வியவஸ்தயா
ப்ரக்ருதி அன்வயிநாம் ஏவம் ஸ்வ பாவ பரிகீர்த்தித
அபி சந்தி பலாத் சர்வம் த்விதயே தி விதந்வதே-51-

————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: