ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகம சாஸ்திரத்தில் உள்ள – ஸ்ரீ லஷ்மீ தந்த்ரம் –அத்தியாயம் –14/15/16-

ஸ்ரீ
ஜ்ஞான ஸ்வரூபோ பகவான் தேச காலாத்ய பேதித
வாஸூ தேவ பரம் ப்ரஹ்ம குண ஸூன்யம் நிரஞ்சனம் –1
ஸூகம் சதைக ரூபம் து ஷாட் குண்யம் அஜராமரம்
தஸ்யாஹம் பரமா சக்திரஹந்தா ஸாஸ்வதீ த்ருவா–2-
வியாபார சக்திரேஷா மே ஸூஸ்ருஷா லக்ஷணா பவேத்
அயுதாயுத கோட் யோத கோடி கோட்ய யுதாம்சத–3-
சாஹம் ஸ்ருஜாமி ஸ்வாச் ஸந்த்யாத் த்விதா பேதமுபே யு ஷீ
சேதிய சேதன பாவேந சிச் சக்திச் சேதநோ நயோ -4-
சேத்ய சேதனதாம் ப்ராப்தா சம்விதேத மதாத் மிகா
சம்விதேவ ஹி மே ரூபம் ஸ்வச்ச ஸ்வச் சந்த நிர்பரா -5-
சா த்விஷூ ரசவத் யோகாத் ஸ்த்யாநதாம் பிரதிபத்யதே
அதோ நிரூப்ய மாணம் தச்சேத்யம் சித்த்வமு பேஷ்யதி –6-
கரும்புக்குள் சாறு போலே சம்வித் ஞானம் சேதனனுக்குள்ளே
யதா ஹி வஹ்நிநா லீடம் இந்தனம் தன்மயம் பவேத்
ஏவம் சிதா சமா லீடம் சேத்யம் சின்மயதாம் வ்ரஜேத்–7-
நீலே பீதே ஸூகே துக்கே சித் ஸ்வரூபம கண்டிதம்
விசி நஷ்டி விகல்பஸ் தச்சித்ரயோ பாதி ஸம்பதா–8-
விகல்போபி ஹி மத்ரூபம் ஸ்வாச் சந்த்யா தேவ நிர்மிதம்
சேத்யம் விகல்பயதே யேந பஹிர் அந்தர் வியவஸ்த்தயா -9-
ந பஹிர் நைவ சாந்தஸ் தச்சித் ரூபம் மம தத் பரம்
வேத்ய வேதக ரூபேண பேத்யதே மே ஸ்வயம் ததா –10-
யத் விகல்பைரநாக்ராந்தம் யச்சப் தைரகதிர் திதம்
யத் உபாதி பிரம்லாநாம் ரூபம் தத் சேத்ய தாம் கதம் -11-
தூரா பாஸ்தா விகல்பேந சேதஸா யத்ர பூயதே
மத்யமாம் வ்ருத்தி மாஸ்தாய சேத்யம் சம்பவித்தயா ததா –12-
யதா சஷூ ஸ்திதம் ரூபம் பாஹ்யோ ஸ்வம் ரூபமீஷ்யதே
ததா ஞான ஸ்திதம் ரூபம் ஜ்ஜேய ஸ்வம் ரூபமீஷ்யதே –12-
யதா வஹ்னி சமாவிஷ்டம் காஷ்டம் தத் ரூபமீஷ்யதே
ததா சம்வித் சமாவிஷ்டம் சேத்யம் சம்வித்தயேஷ்யதே –14-
வித்யம் வேதந தாம் நீத்வா யதா வேத்ரா நிரூப்யதே
ததா வித்தி மயீ சாஹம் ப்ரத்யக்ஷா ஸ்புட பாசிநீ –15-
ஞானமும் வஸ்துவும் நானே –
அஹந்தைவ ஹி சித்தத்வம் வேத்யாத் பின்னம் ஸ்வ லக்ஷணம்
சா சாஹமேவ தே நாஹம் சர்வகத சித்த சின்மயீ–16-
சம்ப்லு தேதம் பாத த்வீபே ப்ராப்தைகத்யே சிதம்புதை
மஜ்ஜதாம் சைவ சேத்யா நாமஸ்மி ஹஸ்தா வலம்பனம் –17-
மத் தயா நாம்ருத நிஷ்யந்த ஷாலிதா சேஷ வாசநா
மாமேவாத்மநி பஸ்யந்தி சேத்யைக பிரசநீம் சிதம்–18-
மம சித்தைக ரூபயா வேத்ய வேத கதாம் ஜனா
அவித்யைவ மன்யந்தே மத் சங்கல்பிதயா புரா–19-
ந சாந்தா நோதிநா நாபி மத்யமாஹம் ஸ்வரூபத
மத் விவேக ஜூஷா மேவம் பிரகாசோ ஜாகராஸ்வபி–20-
பரித்யக்த விபாகேன நிஸ் தரங்கேன சேதஸா
ஜ்ஜேய விகல்பயமாநா து ப்ரத்யக்ஷாப் யஸ்மி விஸ்ம்ருதா –21-
புர ஸ்திதோ யதா பாவோச் சேதஸோ அந்யாபி லாக்ஷிண
ந பாஸதே ததைவாஹம் ந பாஸே வாசனா ஜூஷாம் –22-
புப்த் சாவான் யதா வ்ருத்தீர் நிருத்யான் யத்ர சேதஸா
ப்ரத்யக்ஷ மீஷதே வஸ்து ததா மாம் சுத்த சம்விதம் -23-
சதைவா பிரதிபத்தாயா பாந்த்யா ஏவ வபுர் மம
ப்ரத்யக்ஷம் சேத்ய சஞ்சார காலே அபி விமலாத்மநாம்– 24-
யதா ஜாத்யா சிதம் வஸ்திரம் ரக்தம் ராகேன கேநசித்
புன ஸ்வ வர்ண மப்ராப்ய நைவ ராகாந்தரம் ச்ரயேத் –25-
நீலாத்யேவம் விதன் பீதம் மத்யே சித்த சிதாத்மநி
மயி சேந் நைவ விஸ்ராந்த பீதம் வித்யாத்கதம் ந்வயம் -26-
ததைவ உச்சாராயன் வாக்யம் வர்னாத் வர்ணம் கதம் வ்ரஜேத்
யதி மத்யே ந விஸ்ராந்தோ மயி சித்த சிதாத்மநி –27-
ஏவம் சுத்தா ஸ்வதந்த்ர அபி யதா காரோ பராகினி
தத்யாகாபர சஞ்சாரா மத்யே சுத்தைவ பாம்யஹம் –28-
தஷிணேதர சஞ்சார நிரோதான் மத்ய மாச்ரித
அக்னீஷோ மேந்தநோ பாவ பிரகாசயதி மே பதம் -29-
தியோ த்யேய மனா லம்ப்ய விஷயம் சாஸ்ப்ருசாந் பஹி
யதன்தரா வேத்யதே தந்மே ரூபம நாகுலம்– 30-
அநு வ்ருத்தா து யா சம்யக் தேஜஸ் யபி தமஸ் யபி
பாதி பாவே அப்ய பாவே அபி சா மே தனுரகர்புரா –31-
நிவ்ருத்த விஷயேச் சஸ்ய மத் பக்த்யுல்ல சிதாத்மந
ஆந்தரம் யதாநாலம்ப மஹம் த்வம் தத்விபுர் மம -32-
ததேவாப் யஸ்ய மாநா நாம் தேஹ பிராணத்ய கோசாரம்
விவேகிநாம் அஹம் ரூபம் மத் பாவேனாவதிஷ்டதே –33-
ததஸ் தேஜோ யதைவார்கம் வ்யஜ்யதே ந து ஜன்யதே
பாவைச் சித் ரூபமப் யேவம் வ்யக்தம் நைவ ச ஜன்யதே –34-
பாவைர் விநா யதா பானு சமுதேதி நப ஸ்தலே
வைத்யைர் விநவை மே ரூப மேவம் ப்ரத்யோததே ஸ்வயம் -35-
அத்யந்தாச் சஸ்வ பாவத்வாத் ஸ்படிகாதிர் யதா மணி
உபக்ரதோ ஜபாத்யைஸ்து ஸ்வேந ரூபேண நேஷ்யதே –36
மத் சங்கல்ப சமுத்ரிக்தைச் சேத்யை ஸ்வாச்சாஹ மப்யதே
ப்ருதக் ஜநைர்ந லஷ்யாஸ்மி நைவாஹம் நாஸ்மி தாவதா –37-
கண்டலாதேர் யதா பின்ன ந லஷ்யா கனகஸ்திதி
ந ச சக்யா விநிர் தேஷ்டும் ததாப்யஸ்த் ஏவ சா த்ருவம்–38-
ஏவம் நித்யா விசுத்தா ச ஸூக துக்காத்ய பேதிதா
ஸ்வ ஸம்தேவ நசம் வேத்யா மம சம்விந்மயீ ஸ்திதி -39-
விஜ் ஞாதரி ததா ஜ்ஞாநே ஜ்ஜேய ஜானாதி நாந்வய
யோயம் மத் அந்வய சோயம் பிரத்யாயார்த விசேஷித–40-

தேச கால க்ரியாகாரா ப்ரஸித்தா பேத ஹேதவே
தான் பேதயதி யா சம்வித் தஸ்யா பேத குதோ பவேத் -41-
சேத்ய பேதோ ஹி யா காலோ பூதாதி த்ரிதயாத்மக
சம்வின்மஹோததவ் சோ அபி விலீநஸ்தந் மயோ பவேத் -42-
யதா ஹி வர்த்தமா நாயாம் மயி பூத பவிஷ்யதீ
ப்ரதிஷிப்தே ததா சேயம் நைவ ஸ்யாத் வர்த்தமா நதா -43-
ஆதாரா அஹம சேஷனாம் நைவா தே யாஸ்மி கேநசித்
தேசோ அப்யாதாரத க்லப்தஸ் ததோ மே நைவ வித்யதே -44-
காப்யவஸ்தா ந மே சாஸ்தி யஸ்யாம் சம்வின்ன வர்த்ததே
தேன மாம் சித்த நா மேகாம் சர்வ ஆகாரம் உபாஸதே –45-
காலோ தேசஸ் ததாகார க்ரியா கர்த்தா ச கர்ம ச
கரணம் ஸம்ப்ரதானம் ச பவேத் யச்ச ததா பலம் -46-
போகோ போக்தா ச தத் சர்வம் விலீ நம் சம்விதாத்மநி
தேவா தைத்யாஸ் ததா நாகா கந்தர்வா ராக்ஷஸாம் கணா-47-
வித்யாதரா பிசாசச்ச பூதாச்சேதி கணாஷ்டகம்
மனுஜா பஹு தாத்மாநோ வர்ண கர்மாதி பேதிதா -48-
பசவோ அத ம்ருகாச்சைவ பஷிணாம்ச சரீஸ் ருபா
ஸ்தாவராச்ச ததை வாந்யே கபூய சரணாத்மகா -49-
ஸ்வர்க்கஸ்தா நரகஸ்தாச் ச லோகாச்சைவ சதுர்தச
சரித் த்வீப சமுத்ரச்ச விவிதா ஹி அண்டபத்தி -50-
உச்சா வசாநி தத்தவாநி விவிதா சப்தராசய
போக்யம் போக உபகரணம் போக ஸ்தானம் ச யத் சம்ருதம் -51-
கோசா ஷட் கோசஜாச் சைவ சேதநா சேதநாத்மகா
சுத்த அசுத்தமயவ் பாவவ் புருஷார்த்தச் சதுர்விதி -52-
சர்வம் ப்ரக்ருதி பிர்நத்தம் காலேந கலிதம் ததா
இத்யேயத் சகலம் வஸ்து பாவ அபாவ ஸ்வரூபகம் -53-
அமன்மயம் மன்மயம் ச மயி லீ நமவஸ்திதம்
சர்வாத்மநா சதைவாஹம் ஸ்வச்ச ஸ்வச்சந்த சின்மயீ-54-
லஷ்யா ஸூக மயீ சாந்தா பாவே பாவே விபச்சிதா
ஏவம் வ்யவஸ்தி தாயா மே திரோபாவாபி தாநயா-55-
பத்தா சக்த்யா து சிச்சக்தி ஸ்வதோ மாம் நைவ விந்ததி
யதா நர்வித்யதே சாசவ் மதனுக்ரஹ பிந்து நா -56-
உபாயைர் மாம் ததாராத்ய ஜீவச் சிச்சக்தி சம்ஜ்ஞக
சம்ஷிண்வன் நிகிலான் க்லேசான் விதூன் வன்வாச நாரஜ-57-
ஸம்ப்ராப்ய ஜ்ஞாந ஸத்பாவம் யோக ஷபித பந்தன
மாமேவ பரமானந்த மயீம் லஷ்மீம் ச விந்ததி -58-

————————————–

பதினைந்தாம் அத்யாயம் –

சக்ர
நமஸ்தே பத்ம ஸம்பூதே நம கமலமாலினி
நம கமல வாஸிந்யை கோவிந்த க்ருஹமேதிநி -1-
நமஸ்தே கஞ்ஜ கிஞ்ஜல்க கல்பிதாலக விப்ரமே
சர்வஞ்ஞ சர்வ பூதா நா மந்த ஸ்தே சர்வ சாஷிணி-2-
த்வத் வக்த்ர கமலோத்பூதம் சர்வம் ததவதாரிதம்
தத்த்வத் ஸ்ருஷ்டம் த்வயா த்ராதம் த்வய்யேவ லயமேஷ்யதி -3-
மாதா மாநம் மிதிமேயம் விதா ஏதாஸ் த்வாத்மிகா
த்வாமே வாராத்ய ஜீவாஸ்தே தரந்தி பாவ சாகரம் -4-
ஏவாமாதி மயா தேவி தத்வதஸ்த்வ வதாரிதம்
கௌதூஹலம் இதம் மே அத்ய வர்த்ததே பத்ம சம்பவே–5-
தோஷணீ யாசி கேந த்வம் உபாயேன அம்புஜசநே
பரம புருஷார்த்தோ யஸ் த்வத் ப்ரீதிஸ் தஸ்ய சாதனம் -6-
த்வத் ப்ரீதவ் க உபாய ஸ்யாத் கீத்ருச கிம்வித ஸ்ம்ருத
ஏதன் மே சகலம் ப்ரூஹி நமஸ்தே பத்ம சம்பவே -7-

ஸ்ரீ
சாதுராத்ம்யம் பரம் ப்ரஹ்ம சச்சிதானந்த லக்ஷணம்
சர்வம் சர்வோத்தரம் சர்வ பூதாந்த ஸ்தமநாமயம் -8-
வாஸூ தேவ பரம் ப்ரஹ்மம் நாராயண மயம் மஹத்
தஸ்யாஹம் பரமா சக்தி ரஹந்தானந்த சின்மயீ -9-

பின்ன அபின்ன ச வர்த்தே அஹம் ஜ்யோத்ஸ் நேவ ஹிம தீதிதே
தாவா வாம் தத்வமேகம் து த்விதா பூதவ் வியவஸ்திதவ் -10-
ப்ரஹ்ம நாராயணம் மாம் யஜ்ஞா நேநைவாப்னு யாத்யதி
பந்தா நான்யோஸ்தி விஞ்ஞாநாதய நாய விபச்சிதாம்-11-
ஞானம் தச்ச விவேகோத்தம் ஸர்வத சுத்தம் அவ்ரணம்
வாஸூ தேவ ஏக விஷயம் அபுநர்பவ காரணம் -12-
ஞானே தஸ்மிந் ஸமுத்பன்னே விசதே மாம் அநந்தரம்
தைஸ்தை ரூபாயை ப்ரீதி தாஹம் ஜீவா நாம் அமலாத்மநாம் -13-
உத்பாவயாமி தஜ்ஞானம் ஆத்ம ஜ்யோதி ப்ரதர்ஸிகம்
உபாயாஸ்தே ச ஸத்காரோ மம ப்ரீதி விவர்த்த நா -14-

சக்ர –
பகவதி அரவிந்தஸ்தே பங்கஷேணகாமி நீ
உபாயா கே ச சத்வாரஸ் தான்மே தர்சய பங்கஜே-15-

ஸ்ரீ –
உபாயாம்ச் சதுர சக்ர ச்ருணு மத் ப்ரீதி வர்த்தனாம்
யை ரஹம் பரமாம் ப்ரீதிம் யாஸ்யாம் யநபகாமி நீம் -16-
ஸ்வ ஜாதி விஹிதம் கர்ம சாங்க்யம் யோகஸ் ததைவ ச
சர்வத்யா கச்ச வித் விதிப ருணாயா கதிதா இமே -17-
வர்ணாஸ்ரம அனுஷ்டானம் -ஸ்வரூப தத்வ ஞானம் -ஆழ்ந்த த்யானம் –
விஷயாந்தர பற்றுக்களை ஆறுதல் ஆகிய நான்கும் அந்த வழிகள்-

சதுர்பிர் லக்ஷணைர் யுக்தம் த்ரிவிதம் கர்ம வைதிகம்
ஸ்வ வர்ணாஸ்ரம சம்பந்தி நித்ய நைமித்திகாத் மகம் -18-
நித்ய நைமித்திக காம்ய -இப்படி மூன்று வித கர்மங்களையும் -மந்திரத்துக்கு உரிய தேவதைகளுக்கோ -பிரக்ருதிக்கோ –
இந்திரியங்களின் அபிமான தேவதைகளுக்கோ -பகவானுக்கோ அர்ப்பணித்தல் -இப்படி
நான்கு வித தன்மைகளில் ஓர் ஒன்றையோ அனைத்துமையோ பின்பற்றி நடப்பது –

அகாமஹத சம்சித்தம் கர்ம தத் பூர்வ சாதனம்
சதுர்விதஸ் து சன்யா சஸ் தத்ர கார்யோ விபச்சிதா -19-பல த்யாகத்துடன் செய்ய வேண்டும் –
மந்த்ரோக்த தேவதாயாம் வா ப்ரக்ருதா விந்த்ரியேஷு
பரஸ்மின் தேவதேவே வா வாஸூ தேவே ஜனார்த்தனே-20-
பூர்வம் கர்த்ருத்வ சந்ந்யாஸா பல சந்ந்யாஸ ஏவ ச
கர்மணாம் அபி ஸந்ந்யாஸோ தேவதேவே ஜனார்த்தன -21-

சாஸ்த்ரீய மாசரன் ஏவம் நித்ய நைமித்தி காத் மகம்
மத் ஆராதன காம சஞ்சச் வத் ப்ரீணாதி மாம் நர -22-சாத்விக த்ரிவித தியாகங்கள் வேண்டுமே –

இதி தே லேசத ப்ரோக்தம் ஸ்ருதி ஸ்ம்ருதி நிதர்சிதம்
த்விதீயம் சாங்க்ய விஞ்ஞானம் உபாயம் ச்ருணு சாம்ப்ரதம் -23-மேலே சாங்க்யம் -ஞானம் பற்றி –
ஸாங்க்யாஸ் திஸ்த்ரோ ஹி மந்தவ்ய சாங்க்ய சாஸ்த்ர நிர்தசிதா
பிரதமா லௌகிகீ ஸாங்க்யா த்விதீயா சர்ச்ச நாத் மிகா -24-
சமீஸீநா து யா தீ சா த்ருதீயா பரிபட்யதே
சங்க்யா த்ரய சமூஹோ ய சாங்க்யம் தத் பரிபட்யதே -25-
உலகைக் குறித்த ஞானம் -ப்ரஹ்மம் பற்றி மேலோட்ட ஞானம் -ஆழ்ந்த ஞானம் மூன்றும் சாங்க்யம்

ப்ருதிவ்யா பஸ்ததா தேஜோ வாயுர் ஆகாசமேவ ச
அஹங்காரோ மஹான் ச ஏவ ப்ரக்ருதி பரமா ததா -26-
ஏதா ப்ரக்ருதஸ் த்த்வஷ்டவ் தாஸாம் வ்யாக்யாம் இமாம் ச்ருணு
ப்ரக்ருதிஸ் த்விதா ப்ரோக்தா மாயா ஸூதிர் குணாத்மிகா -27-பூமி -நீர் -அக்னி -வாயு -ஆகாசம் -அஹங்காரம் மஹான் பிரகிருதி
ஆகிய எட்டு தத்துவங்களையும் விரித்து சொல்லப் போகிறேன்
பிரகிருதி -மாயா ஸூதி குணாத்மிகா -என்று மூன்று வகைப்படும் –

நிஸ் சக்தாசக்தம் அத்வைதம் அந்தரங்கம் அநஸ்வரம்
அசேதனானாம் பரமம் ஸுஷ்ம்யம் மாயேதி கீயதே -28-மாயா பற்றி விளக்கம் –
ஈஷதுச் ஸூநதா தஸ்யா ப்ரஸூதிரிதி கீயதே
குணத்ரய சமுன்மேஷ சாம்யேன ப்ரக்ருதி பரா –ஸூஷ்மத் தன்மை சற்றே குறைந்த நிலையில்
ப்ரஸூதி என்றும் -மூன்று குணங்கள் ஒருங்கே நின்ற நிலையில் பிரகிருதி ஆகிறது –
அவ்யக்தம் அக்ஷரம் யோநிர் அவித்யா த்ரிகுணா ஸ்தித
மாயா ஸ்வபாவ இத்யாத்யா சப்தா பர்யாய வாசகா-30-
சத்த்வம் ரஜஸ் தமச்சேதி குணா ஏதா த்ரயோ மதா
தத்ர சத்த்வம் லகு ஜ்ஜேயம் ஸூக ரூபம் அசஞ்சலம் -31-
பிரகாசோ நாம தத் வ்ருத்திச் சைதன்ய யோக்த்ர ஹணாத்மாக
ரஜோ அபி ச லகு ஜ்ஜேயம் துக்க ரூபம் ச சஞ்சலம் -32-
ப்ரவ்ருத்திர் நாம தத் வ்ருத்தி ஸ்பந்தஹேது ரநஸ்வர
தமோ நாம குரு ஜ்ஜேயம் மோஹ ரூபம் அசஞ்சலம் -33-
நியமோ நாம தத் வ்ருத்தி க்வசித் ஸ்வாபந லக்ஷணம்
ந ததஸ்தி ப்ருதிவ்யாம் வா திவி வ்யோம்னி ச வாசவ -34-
பூதம் ப்ரக்ருதி ஜைர் முக்தம் யதேபி ஸ்யாத் த்ரிபிர் குணை
ஏதே சித்த மதிஷ்டாய குணா இந்த்ரியகாஸ் ததா -35-
ஸூகம் துக்கம் ததா மோஹம் விஷயஸ் தாச்ச குர்வதே
சரீர இந்த்ரியதாம் யாதா குணா கர்மாணி குர்வதே
இதி யஸ்ய மதிர் நித்யா ச குணாத்யயம் அஸ்நுதே -36-

—————————————

பதினாறாவது அத்யாயம் –

வ்யாக்யானம் மஹத சக்ர ச்ருணுஷ்வா வஹிதோ மம
வைஷம்யஸ்ய சமுன்மேஷா குணா நாம் பிரதமோ ஹி ய -1-
ச மஹான் நாம தஸ்யாபி விதாஸ்திஸ்த்ர ப்ரகீர்த்திதா
சாத்த்விகோ புத்திரித் யுக்தோ ராஜஸ பிராண ஏவ ஹி -2-
தாமச கால இத்யுக்தஸ் தேஷாம் வ்யாக்யாமி மாம் ச்ருணு
புத்தி ரத்யவசாயஸ்ய பிராண ப்ரயத் நஸ்ய ச -3-
கால காலந ரூபஸ்ய பரிணாமஸ்ய காரணம்
மஹதோ அபி விகுர் வர்ணாத் அஹங்காரோ வ்யஜாயதே -4- மஹத் -சத்வம் நிறைந்த பகுதி புத்தி என்றும்
ராஜஸம் நிறைந்த பகுதி பிராணன் என்றும் தாமசம் நிறைந்த பகுதி காலம் என்று மூன்று வகை
புத்தி அத்யவசாயத்துக்கும் -மனசின் செயல்பாட்டுக்கும் -பிராணன் ப்ரயத்னத்துக்கும் -உடலின் செயல்பாடு –
காலம் -இந்த இரண்டின் செயல்பாட்டுக்களின் மூலம் உண்டாகும் மாற்றங்களுக்கு காரணம் –
மஹத் மாறுபாடு அடையாத தொடங்கும் போது அஹங்காரம் வெளிப்படும் –

ச சாபி த்ரிவிதோ ஜ்ஜேயோ குண வைஷம்ய சம்பவாத்
தாமஸா த்வியதாதிஸ்து தன்மாத்ர கண உஜ்ஜ்வல -5-
ஜாத சத்த்வம் உத்ரிக்தாத் புத்தி இந்திரிய கனோ மஹான்
கர்ம இந்திரிய கணாச்சாபி ராஜசாத் உபயாத்மகம் -6-அஹங்காரத்தில் சத்வம் மிக்கு ஞான இந்திரியங்களும்
ராஜஸம் மிக்கு இருக்க கர்ம இந்திரியங்களும் உண்டாகின்றன -இரண்டு நிலையம் கலந்த போது மனம் உண்டாகிறது –

உபயஸ்மாத் ஸமுத்பூதமி தீயம் தத்த்வ பத்தி
அத்ர பிரகிருதிரேகைவ மூல பூதா ச நாத நீ -7-
மஹதாத் யாஸ்து ஸப்தான்யே கார்ய காரண ரூபிண
தன்மாத்ரேப்ய ஸமுத்பூதா விசேஷா வியதாதய-8-
புத்தி கர்ம இந்திரிய குணவ் பஞ்சகவ் மன ஏவ ச
விகாரா ஏவ விஜ்ஜேயா ஏதே ஷோடச சிந்தகை -9-
சதுர் விம்சதி ரேதாநி தத்தவாநி கதிதாநி தே
யாவான் யச்சாத்ர வக்தவ்யோ விசேஷோ யாத்ருசாஸ்த் விஹ-10-
ச சர்வ கதித பூர்வம் தவ வ்ருத்ர நிஷ் பூதந
விம்சத்யா ச த்ரிபிச் சைவ விகாரை ஸ்வை சமன்விதா -11-
இயம் ப்ரக்ருதி ரவ்யக்தம் கதிதா தே ஸூராதிப
வ்யக்தா வ்யக்த மயீ ஸைஷா நித்யம் பிரசவ தர்மிநீ-12-

விலக்ஷணா சா விஜ்ஜேயோ சிச்சக்தி ரவி நச்வரா
ச ஜீவ கதித சத்பிஸ் தத்த்வ சாஸ்த்ர விசாரதை-13-சித் இதிலும் விலக்ஷணம் -ஜீவாத்மா –
அயம் ஸ்வ ரசத சுத்த பரிணாம விவர்ஜித
கூடஸ் தச்சித்தநோ நித்யோ ஹ்ய நந்த அப்ரதி ஸங்க்ரம -14-
இமவ் ஸ்வ ரசத அசக்தவ் சக்தாத்மாநாவிவ ஸ்திதவ்
ப்ரக்ருதி புருஷச் சைவ மஹப்த்யச்ச மஹத்தரவ்-15-
லிங்க க்ராஹ்யாவுபவ் நித்யாவலிங்கவ் சாப்யுபாவபி
சா தர்ம்யம் ஏவமாத்யேவம் அநயோ ருன்ன யேப்துத-16-
வை தர்ம்ய மநயோ சக்ர கத்யமாநம் நிபோத மே
ப்ரக்ருதிஸ் த்ரிகுணா நித்யம் சததம் பரிணாமினீ -17-
அவிவேக அப்யசுத்தா ச சர்வ ஜீவ சமா சதா
விஷய அ சேதநா சைவ ஸூக துக்க விமோஹினீ -18-
மத்யஸ்ய புருஷோ நித்ய கிரியாவான் அப்யவிவ் ஹல
ஸாஷீ த்ருசிஸ்ததா த்ரஷ்டா சுத்த அனந்தோ குணாத்மக -19-

வைதர்ம்ய மனயோ ரேதத் ப்ரக்ருதிம் சாநயோ ச்ருணு
யா சா சத் அசதாக் யாதி விகல்ப விகலா த்ருவா-20-
நித்யோதிதா சதா நந்தா பூர்ண ஷாட் குண்ய விக்ரஹா
அஹம் நாராயணீ சக்திர் விஷ்ணோ ஸ்ரீர் அநபாயினீ -21-
மத்த ப்ரபவதோ ஹி ஏதவ் மய்யேவ லயமேஷ்யத
ஸாஹ மேதாவதீ பாவைர் விவிதைர் விஸ்த்ரு திங்கதா -22-
நாராயணோ ப்ரதிஷ்டாய புநஸ் தஸ்மாது தேம் யஹம்
ஏகோ நாராயணோ விஷ்ணுர் வாஸூ தேவ சநாதன-23-
அப்ருதக் பூத சக்தித்வாத் அத்வைதம் ப்ரஹ்ம நிஷ்கலம்
ஜ்ஞான சக்தி பல ஐஸ்வர்ய வீர்ய தேஜோ மஹோததி -24-
நிஸ் தரங்க சதைவாசவ் ஜெகதே தச்சராசரம்
இதி தே சாங்க்ய விஞ்ஞானம் லேசத சக்ர தர்சிதம்-25- சாங்க்ய தத்வம் -ஞானம் இவ்வாறு தெளிவிக்கப்பட்டது –

யா தத்வ கணநா சங்க்யா தாம் புரா சீலயேத் புத
தத சாதர்ம்ய வைதர்ம்ய ஸ்வரூபம் பிரபவாதிகம் -26-
குர்யாச் சர்ச்சாத் மிகாம் சங்க்யாம் சாஸ்த்ர தத்வ உபதேசஜாம்
சர்சாயமிஹ சங்க்யாயாம் சித்தாயாம மலாத்மநி -27-
உதேதி யா சமீஸீநா சங்க்யா சத்தத்வ கோசரா
ஏஷா சா பரமா சங்க்யா மத் பிரசாத ஸமுத்பவா -28-
சாங்க்ய தர்சின மேதத்தே பரி சங்க்யா நமீரிதம்
ஏவம் ஹி பரி சங்க்யாய சாங்க்யாய மத்பாவமாகதா -29-ஞானத்தில் சாம்யம்

உபாயோ யஸ் த்ருதீயஸ்தே வஷ்யதே யோக சம்ஜ்ஞக
யோகஸ்து த்விவிதோ ஜ்ஜேய சமாதி சம்யமஸ்ததா–30 —
அடுத்து மூன்றாவதான யோகம் பற்றி -இது சமாதி சம்யயம்-என்று இரண்டு வகை –
யமாத்யங்க ஸமுத்பூதா சமாதி சம்ஸ்திதி பரே
ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாஸாக்யே ஹ்யுத்தாந பரிவர்ஜிதா -31- யமாதி அங்கங்கள் -மூலம் ஞான ஆனந்த சாம்யாபபத்தி
சாஷாத்கார மயீ சா ஹி ஸ்திதி சத் ப்ரஹ்ம வேதி நாம்
த்யாத்ருத்ய யாவி பாகஸ்தா மத் பிரசாத ஸமுத்பவ -32-சித்தி என் பிரசாதம் அடியாகவே –
சம்யமோ நாம சாத்கர்ம பரமாத்மைக கோசாரம்
தத் புநர் த்வி விதம் ப்ரோக்தம் சாரீரம் மாநசம் ததா-33- நல்ல கார்யங்கள் ஸம்யமம் –மானஸ காயிக-இரண்டு வகை
விஸ்தரேண அபி தாஸ்யே தே சமாதி சம்யமஸ் ததா
பிரதமோ ச உபாயஸ்தே கர்மாத்மா கதித புரா -34-கர்ம உபாயங்கள் சம்யயம் -ஸம்யமம் சமாதி பற்றி மேலே –

சம்ஜ் ஞானம் ஜனயேச்சுத்தம் அந்தக்கரண சோத நாத்
தேன ஹி ப்ரீணிதா சாஹம் சதாசார நிஷேவனாத்-35-
ததாமி புத்தி யோகம் தம் அந்தக்கரண சோதநம்
சாங்க்யம் நாம த்விதீயோ ய உபாய கதிதஸ்தவ 36-
பரோக்ஷ சாஸ்த்ர ஜந்யோ அசவ் நிர்ணயோ த்ருடதாம் கத
ப்ரத்யக்ஷதாமிவா பந்நோ மத் ப்ரீதிம் ஜனயேத் பராம் -37-
நல்ல அனுஷ்டானங்கள் நல்ல ஞானம் இரண்டுமே ப்ரஹ்ம ப்ரீத்தியை விளைவித்து அந்தக்கரணம் தூய்மையாகும்
அஹம் சாங்க்யாயமாநா ஹி ஸ்வரூப குண வைபவை
உத்பாவயாமி தஜ்ஞானம் ப்ரத்யக்ஷம் யத் விவேகஜம் -38-
த்ருதீயஸ்து சமாத்யாத்மா ப்ரத்யஷோ அவிப்பலவோ த்ருட
ப்ரக்ருஷ்ட சத்த்வ ஸம்பூத பிரசாத அதிசயோ ஹி ச -39-மூன்றாவது சமாதி -கிருபையால் விளையும் சத்வத்தால் பெறப்படும் –

த்ருதீ யஸ்ய விதா யோ அசவ் சம்யமோ நாம வர்ணித
போகை சுத்தைஸ் த்ரிதோத் பூதைரத் யந்த ப்ரீதயே மம -40-
அஹம் ஹி தத்ர விச்வாத்ம விஷ்ணு சக்தி பராவரா
சாஷா தேவ சமாராத்யா தேவோ வா புருஷோத்தம -41-
இதி தே கதிதா சம்யக் உபாயஸ் த்ரய ஊர்ஜிதா
ச்ருணு உபாயம் சதுர்த்தம் மே சர்வ தியாக சமாஹவயம்–42- கீழ்ச சொன்ன மூன்று வித உபாயங்களுக்கும் மேலே
நான்காவதான சரம -நிர்பர-உபாயம் பற்றி மேலே –
தத்ர தர்மான் பரித்யஜ்ய சர்வா நுச்சாவ சாங்ககாந்
சம்சாரா நல சந்தப்தோ மாமேகம் சரணம் வ்ரஜேத்-43-
அஹம் ஹி சரணம் ப்ராப்தா நரேனான் அந்யசேதஸா
ப்ராபயாம் யாத்மாநாத்மானம் நிர்த்தூதாகில கல்மஷம் -44-சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி செய்து ஸாம்யா பத்தி அருளுகிறேன் –

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: