ஆழ்வாரும் ஆழ்வானும் -ஸ்ரீ உ வே P.B.A ஸ்வாமிகள் —

ஸ்ரீ மத் பராங்குச முநீந்திர மநோ விலாசாத் தஜ்ஜா நுராக ரச மஜ்ஜ்னம் அஞ்ஜசாப்ய
அத்யாப்ய நாரதத துத்தித ராக யோகம் ஸ்ரீ ரங்க ராஜ சரணாம் புஜம் உன்னயாம-ஸ்ரீ அதிமாநுஷ ஸ்தவம் -3 ஸ்லோகம்

ஆழ்வார் இதயத்தில் அடைந்து பக்தியில் நனைந்து அன்பின் நிறம் சிகப்பை அடைந்தது –

வகுள தர சரஸ்வதி விசக்த -ஸ்வ ரச பாவ யுதா ஸூ கின்னரீஷூ
த்ரவதி த்ருஷதபி ப்ரசக்த கானாஸ் விஹ வனசைலததீஷூ சுந்தரஸ்ய –ஸ்ரீ ஸூ ந்தர பாஹூ ஸ்தவம் -12 ஸ்லோகம் –

ஆழ்வார் அருளிச் செயலை இனிய குரலில் பாட கற்கள் உருகி பெருக அதுவே நூபுர கங்கை என்கிறார் –
மரங்களும் இரங்கும் வகை மணி வண்ணா என்று கூவுமால் -ஆழ்வார்

யஸ்ஸ மூர்தா சடாரே -ஸ்ரீ வராத ராஜ ஸ்தவம் –எம்பெருமான் திருவடிகள் இளைப்பாறும் இடம் ஆழ்வார் திருமுடி -என்கிறார்

ஊர்த்வ பும்ஸாம் மூர்தனி சகாஸ்தி-ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் -7 ஸ்லோகம்
திருமால் இரும் சோலை மலையே என் தலையே –என் உச்சி உளானே –

ப்ரேமாக்ர விஹ்வலித கிரா புருஷ புராணா தவம் -துஷ்டுவு மதுரிபோ மதுரைர் வசோபி -ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் -10-
உள் எல்லாம் உருகி குரல் தழுத்து ஒழிந்தேன் -என்றும்
வேவரா வேட்கை நோய் மெல்லாவி உள் உலர்த்த -என்றும்
ஆராவமுதே அடியேன் உடலம் நின்பால் அன்பாயே நீராய் அலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே -என்றும்
கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்லே -என்றும்-
தொண்டர்க்கு அமுது உண்ண சொல் மாலைகள் சொன்னேன் -என்றும்-
ஆழ்வார் அருளிச் செயலை ஒட்டியே அருளிச் செய்கிறார் –

உததிக மண்டார்த்தி மாந்தன -லப்த பயோமதுர –ரசேந்த்ரா ஹ்வாசுதா சுந்தரதோ -ஸ்ரீ ஸூ ந்தர பாஹூ ஸ்தவம் -4-
ஆண்டாள் -மந்தரம் நாட்டி அன்று மதுரக் கொழும் சாறு கொண்ட -பாசுரத்தின் மொழி பெயர்ப்பு –

சசத ரரிந்க ணாத்யசிகாம் -ஸ்ரீ ஸூ ந்தர பாஹூ ஸ்தவம் -ஸ்லோகம் -4-
மதி தவழ் குடுமி மால் இரும் சோலை -நேர் மொழி யாகும் –

பிதுரித சப்த லோக ஸூ விஸ் ருங்கள ரவம் -ஸ்ரீ ஸூ ந்தர பாஹூ ஸ்தவம் -ஸ்லோகம் -5-
அதிர் குரல் சங்கத்து அழகர் தம் கோயில் -நேர் மொழி யாகும்

-ஸ்ரீ ஸூ ந்தர பாஹூ ஸ்தவம் -ஸ்லோகம் -8-
கரு வாரணம் தன பிடி தண் திருமால் இரும் சோலை மலையே -பெரியாழ்வார் -நேர் மொழி யாகும்

ப்ராரூட –சரியம் -ஸ்ரீ ஸூ ந்தர பாஹூ ஸ்தவம் -ஸ்லோகம்-16/17-
ஏறு திருவுடையான் -ஆண்டாள்

-ஸ்ரீ ஸூ ந்தர பாஹூ ஸ்தவம் -ஸ்லோகம்-40-
கொள்கின்ற கோள் இருளை சுகிர்ந்திட்ட மாயன் குழல்

-ஸ்ரீ ஸூ ந்தர பாஹூ ஸ்தவம் -ஸ்லோகம்-49-
களி வண்டு எங்கும் கலந்தால் போல் மிளிர நின்று விளையாட -ஆண்டாள்
மை வண்ண நறும்குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குலை இருபாடு இலங்கி யாட -திருமங்கை ஆழ்வார்-

-ஸ்ரீ ஸூ ந்தர பாஹூ ஸ்தவம் -ஸ்லோகம்-55-
செங்கமல நாண் மலர் தேனுகரும் அன்னம் போல் -ஆண்டாள் –

-ஸ்ரீ ஸூ ந்தர பாஹூ ஸ்தவம் -ஸ்லோகம்-62/63-
தண் தாமரை சுமக்கும் பாதப் பெருமானை

-ஸ்ரீ ஸூ ந்தர பாஹூ ஸ்தவம் -ஸ்லோகம்-92-
நிலையிடம் எங்கும் இன்றி -திருமங்கை ஆழ்வார் -பாசுர சந்தத்தலிலே அருளிய ஸ்லோகம் –

—————————————————————————-

த்ரைவித்ய -வ்ருத்த ஜன -மூர்த்த விபூஷணம் யத் சம்பதச்
சாத்விக ஜனச்ய யதேவ நித்யம்
யத்வா சரண்யம் அசரண்ய ஜனச்ய புண்யம்
தத் சம்ச்ர யேம வகுளாபரண அங்க்ரியுக்மம்–ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம்

த்ரைவித்ய -வ்ருத்த ஜன -மூர்த்த விபூஷணம்-ஆழ்வார் திருவடி தாமரைகளே வேதம் வல்லார் சிரசுக்கு ஆபரணம்
யத் சம்பதச் சாத்விக ஜனச்ய யதேவ நித்யம் -ஸூ த்த சாத்விகர்களுக்கு நிரந்தரச் செல்வம்
மாதா பிதா இத்யாதி ஆளவந்தார் அருளிச் செய்த படி
யத்வா சரண்யம் அசரண்ய -வேறு புகல் அற்றவர்க்கு புகல் இடம்
ஜனச்ய புண்யம் தத் சம்ச்ர யேம வகுளாபரண அங்க்ரியுக்மம்–பாவனத்வமும் உண்டே -வேறு புண்ய தீர்த்தங்கள் நீராட வேண்டாம்

——————————————————————

பக்தி பிரபாவ பவத் அத்புத பாவ பந்த சம் துஷித ப்ரணய சார ரசௌக பூர்ண
வேதார்த்த ரத்ன நிதிர் அச்யுத திவ்ய தாம ஜீயாத் பராங்குச பயோதிர் அசீமபூமா –

சமுத்ரமாக ஆழ்வாரை உருவகப்படுத்தி அருளுகிறார்
பக்தி பிரபாவ பவத் அத்புத பாவ பந்த சம் துஷித ப்ரணய சார ரசௌக பூர்ண
பக்தி இத்யாதி நவ ரசம் புனித உணர்வாகிய வெள்ளம் நிறைந்த கடல்
வேதார்த்த ரத்ன நிதிர் -முத்து பவளம் போலே வேதார்த்த ரத்னங்கள் நிறைந்த கடல்
அச்யுத திவ்ய தாம-அச்யுதன் திருப்பள்ளி கொள்ளும் இடம்
கல்லும் கனைகடலும் வைகுந்த வானோடும் புல் என்று ஒழிந்தன கொல் ஏ பாவமே வெள்ள நெடியான்
நிறம் கரியான் உள் புகுந்து நின்றான் அடியேனது உள்ளகம்
கொண்டல் வண்ணன் சுடர் முடியன் நான்கு தோளன் குனி சாரங்கன் ஒண் சார்ங்கத்தன் வாள் ஆழியான் ஒருவன் அடியேன் உள்ளானே —
ஜீயாத் பராங்குச பயோதிர் அசீமபூமா -நம்மாழ்வார் எனும் பாற்கடல் -கரை காண ஒண்ணாதே

————————————————————————–

யத் பதாம் போருஹ த்யான விஸ்வச்த அசேஷ கல்மஷ -வஸ்து தாம் -உபயாதோஹம் -யாமு நேயம் -நமாமி தம் -ஸ்ரீ கீதா பாஷ்ய ஸ்லோகம்
யத் பதாம் போருஹ –ய்–அ–த்–ப்-அ –த் –அ –ம் –ப் –ஒ –ர்–உ –ஹ்–அ –ஏழு திருவடி இணைகள் -பஞ்ச ஆச்சார்யர்கள் -ஆளவந்தார் -ஆழ்வார்
ஆளவந்தார் திருவடிகள் -ஆளவந்தார் பற்றும் ஆழ்வார் திருவடிகள் -ஆளவந்தாரைப் பற்றிய தம் ஆச்சார்யர் திருவடிகள்
பராங்குச தாசர் பெரிய நம்பி -பஞ்ச சம்ஸ்காரம் செய்து அருளியதால் முதலில் பகாரம் –

——————————————————————————————————
அகில புவன ஜன்ம ச்தேம பங்காதி லீலே
தேன சஹ லீலா யஸ்ய -எம்பெருமான் உடன் அவனாகிய லீலையை விளையாடுபவர் ஆழ்வார்
என்னுடைய பந்தும் கழலும் தந்து போக்கு நம்பீ–என்றும் விளையாடப் போதுமின் என்னப் போந்தமை -என்றும்

அகிலம் யஸ்ய -புவனம் ஜன்ம ச்தேம பங்காதி லீலையே
-இந்த சிருஷ்டிக்கு காரணம் எம்பெருமான் உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் –

விநத விவித பூத வ்ராத-ரஷைக தீஷை -ஸ்தன்ஜயப் பிரஜைக்கு பால் பெருகும் ஸ்தனத்திற் போலே திருவடியில் கைங்கர்யத்தில் நோக்கு
ரஷை வேண்டும் அடியாருக்கு திருவடிகள் ஆகிய ஆழ்வாரே கிடைக்கிறார்

ஸ்ருதி சிரஸி விதீப்தே ஜாக்ரா வாக்ம்சஸ் சமிந்ததே
வேதாந்தம் எம்பெருமானை அறிவிக்கவே என்று உணர்ந்தவர் ஆழ்வார்
தத் விப்ராசோ விபன்யவோ ஜாக்ராவக்ம்சஸ் சமிந்ததே –
விப்ரா என்னும் சொல் ஆழ்வாருக்கே பொருந்தும்
ந சூத்ரா பகவத் பக்தா விப்ரா பாகவதாஸ்ம்ருதா-என்றபடி அடியானாக உள்ள ஒருவர் மாய மயக்குகளில் சிக்கி உள்ள மாட்டார்
பண ச்துதௌ-என்பதால் விபன்யவோ என்பதற்கு எம்பெருமான் திருக் குணங்களை பாடுபவர் என்றதால்
அவ்வகையிலும் ஈடு இணையற்ற பாசுரங்கள் பாடி அருளிய ஆழ்வாரைக் குறிக்கும்
தேவில் சிறந்த திருமாற்குத் தக்க தெய்வக் கவிஞன்

ப்ரஹ்மணி
எவ்விதத்திலும் பெரியது
ப்ரஹ்மமே ஆழ்வார் இடம் கட்டுண்டதே
யான் பெரியன் நீ பெரியை என்பதனை யார் அறிவர்

ஸ்ரீ நிவாசே
வியாக்யாதிகள் ஆழ்வாரே ஸ்ரீ என்பர்
பின்னை கொல் –இத்யாதி
ந ச புனர் ஆவர்த்ததே ந ச புனர் ஆவர்த்ததே
ச ச மம பிரியா
ந ச பரம புருஷ சத்ய சங்கல்ப அத்யர்த்தபிரியம் ஞாநினாம் லப்த்வா கதாசித் ஆவர்த்தயிஷ்யதி
கிருஷ்ணனை சரமம் பட்டு பெற்ற வெண்ணெய் திரும்பித் தா என்றால் தருவானோ
என்னை முன்னம் பாரித்து தான் என்னை முற்றப் பருகினான்
வாசூதேவஸ் சர்வம் இதி ச மகாத்மா ஸூ துர்லப -உண்ணும் சோறு இத்யாதி எல்லாம் கண்ணன் –

——————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே P.B.A ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கூரத் தாழ்வான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: