ஸ்ரீ பாஷ்ய அம்ருத சங்க்ரஹம் –ஸ்ரீ மன்னார்குடி ஸ்வாமிகள் —

சமன்வயா அத்யாயம் —ஜகத்காரணத்வம்-சகல வேதாந்த வாக்கியங்கள் பர ப்ரஹ்மத்தின் இடமே அன்வயம் /
நான்கு பிரகாரங்கள் -வேத வாக்கியங்களாக பிரித்து -நான்கு பாதங்கள் –
அஸ்ப்ருஷ்ட தர ஜீவ அதிகரணங்கள் –முதல் பாதம் —குறைந்த தாத்பர்யம் -உள்ளவை என்றபடி
சாஸ்த்ரா ஆரம்பண-பிரகாரணம்–முதல் நான்கு ஸூ த்ரங்கள் முதல் நான்கு அதிகரணங்கள்–சதுஸ் ஸ்தோத்திரங்கள்
நான்கு ஆக்ஷேபங்கள்–வ்யுத்பத்தி அபாவாத் -லக்ஷணம் அபாவம் -ஸ்ருஷ்டியாதிகளுக்கு காரணம் -காட்டி நிரசித்து /
அனுமானத்தாலே சித்திக்கலாமே மூன்றாவது ஆஷேபம் -வேதாந்த சாஸ்திரத்தாலே -நிரூபணம் -அதீந்திரத்வாத் -மானஸ பிரத்யக்ஷ யோக்கியதையும் இல்லை /
சாஸ்த்ரா யோநித்வாத் -ஜகாத் காரணத்தவாதி லிங்கங்கள் சாஸ்திரத்தாலே தான் அறிய முடியும் –
அனுமானம் நிமித்த காரணம் மட்டும் சாதிக்கும் உபாதான காரணம் -சாஸ்திரம் அபின்ன நிமித்த உபாதான காரணம் இவனே என்று காட்டும் –
சாஸ்திரம் -பிரயோஜனம் உள்ளவற்றையே சாதிக்கும் -ப்ரஹ்ம ஞானம் -பிரயோஜனத்வ அபாவாத் -சாஸ்திரம் காட்டாதே -ஆஷேபம் –
ஸுதக புருஷார்த்தம் இல்லை – புருஷார்த்த விஷயங்களை விதிக்க வேண்டாம் –
பல தசை போலே வேதனை உபாசன தசை -யாகம் துக்க ரூபம் சாதன தசையில் -பிரயோஜன அபாவாத் ஆஷேபம் –நிராகரித்து –
-சாரீர சாஸ்த்ரா விசாரம் ஆரம்பிக்க தக்கதே –
பாஹ்ய பக்ஷ குத்ருஷ்ட்டி நிரசனம் -ஸூய பக்ஷ நிரூபணம் –ப்ரஹ்ம ஜிஜ்ஞாசா -இச்சை விதிக்க வில்லை -இச்சை உடன் கூடிய ப்ரஹ்ம ஞானம்
-ராக பிராப்தம் -விதிக்கப் பட வில்லை -அத –அனந்தரம் -அதகா-அந்த காரணத்தால் -ப்ரஹ்ம ஜிஜ்ஞாச – -வேத அத்யயனம் அடிப்படை -அங்கங்கள் உடன்
-அவனே அதிகாரி -/ வேத சப்தங்களுக்கு வியாகரண நிருத்தம் சிஷை சந்தஸ் -அறிந்து -/சம்சய விபர்யயங்கள் கலந்து கலந்து வரும் -/ தெளிந்து அறிய வேண்டும் /
கர்ம பாகம் முன்னால் -அதிக வாக்கியங்கள் -கர்மாக்கள் பண்ணி பலன் அனுபவிப்பதாலும்-முதலில் இச்சை இதுக்கு –
ஸ்வரூபம் அனுஷ்டான பிரகாரம் பலன் மூன்றும் -அறிந்து -/கர்ம பலன் -அல்பம் அஸ்திரம் -என்று அறிந்து -நிர்வேதம் ஏற்பட்டு -பல அபிசந்தியை விட்டு
-ப்ரஹ்மம் அறிந்து உபாசித்து -ப்ரஹ்ம சாத்ருஸ்யம் -அடைய ஆச்சார்யர் மூலம் -அறிய ஆசை -பிறந்து –

லகு -மஹா -ப்ராபகம் ப்ராப்யம் -பூர்வ பக்ஷம் / கர்ம அங்கம் இல்லாமல் ஞான மாத்ரம் மோக்ஷ சாதனம் -கண்டித்து –
கர்ம விசாரம் தொடர்ந்து விவேகாதி -சாதனா சப்தகங்கள் கொண்டு உபாசனம் –ப்ரீதி பூர்வக நித்ய சிந்தனை –மோக்ஷ சாதனம் -இதுவே லகு சித்தாந்தம்
-ஜிஜ்ஞாசா விஷயம் -ப்ரஹ்மம் விஷயமும் ஆகும் பிரயோஜனமும் ஆகும்
ப்ரஹ்ம ஸ்வரூபம் –சகலத்துக்கும் ஐக்கியம் நிர்விசேஷம் நிர்குணம் -ஜகத் மித்யா ரூபம் -மஹா பூர்வ பக்ஷம் –
நிரசித்து மஹா சித்தாந்தம் -ச விசேஷ ப்ரஹ்மம் ஸ்தாபித்து -அவித்யை -அஞ்ஞானம் -மித்யை -நிராகரித்து -அப்ரீதி தான் சம்சார ஹேது –
கிம் தத் ப்ரஹ்ம -ப்ரீதி உடன் -அறிய லக்ஷணம் -யதோவா இமானி –ஜகத் காரணத்வம் லக்ஷணம் –விசேஷண உப லக்ஷணம் இரண்டாலும் சம்பவிக்கும் –
அயோக விவச்சேதம் அடுத்து –விசேஷ விசேஷங்களை சம்பந்தம் சம்பவமே –யோகம் -சம்பந்தம் -/சம்சயம் நிரசித்து ப்ரஹ்மம் ஜகத் காரண சம்பந்தம் இல்லாதது இல்லை -/
வேறு விசேஷயத்துடன் ஜகத் காரணத்வம் உடன் சம்பந்தம் அல்ல -அந்யோக விவச்சேதம் /ப்ரஹ்மம் ஏவ ஜகாத் காரணனன் -என்று நிரூபணம் –

அயோக விவச்சேதம் முதல் பாதம் -அஸ்பஷ்ட தர ஜீவ லிங்க வாக்கியங்கள் கொண்டு -முதல் பாதம் -/சதேவ வாக்கியம் கொண்டு -8-சூத்திரங்கள் அசேதனம் இல்லை
ஆனந்த மயா அப்யாஸம் -பத்த முக்த -ஜீவனும் இல்லை -/சேதன விசேஷணம் –ஸூஹ்ருத கர்ம விசேஷத்தால் – -அந்தராத்திய புருஷனும் இல்லை /
அசேதன விசேஷம் -ஆகாசம் -இல்லை –பரமாத்மாவை -ஸர்வதா -அயோக்கியார்த்த ரூடி அர்த்தம் விட யோக்யார்த்த யவ்வ்கிக்க அர்த்தம் கொண்டு நிர்ணயம் –
அத ஏவ பிராண / சர்வ பூதங்களும் பிராணாதீன ஸ்திதி என்பதால் தனியாக இதை எடுத்து நிரசிக்கிறார் /ஜ்யோதிஸ் -நிரதிசய தீப்தவம் -பரஞ்சோதி -காயத்ரி வித்யை
ப்ரஹ்மமே / இந்திர பிராணாதி -அஹம் உபாஸ்மி-அந்தர்யாமித்வரா -ஹிததம மோக்ஷ உபதேசம் –நான்கு ஸூ த்ரங்கள் கொண்டு நிரூபணம் /
முதல் பாதம் பிரசித்த அந்நிய என்று சாதித்தார் –
அசம்பவ தோஷ பரிகாரம் அயோக விவச்சேதம் -அதி வியாப்தி பரிச்சேதம் அந்நிய யோக விவச்சேதம் -இரண்டாம் பாதம் –
ஜகத்காரணத்வம் -ஜீவ லிங்கம் -ஸ்பஷ்ட தரம் -சாங்க்ய சாயை போலே / ஸ்பஷ்ட / அஸ்பஷ்ட தரம் / அஸ்பஷ்ட –நான்கு வித வாக்கியங்கள் /
அஸ்பஷ்ட தரம் -ஸர்வத்ர பிரசித்தி அதிகரணம் -முதல் பாகம் -அயோக விவச்சேதம்
அஸ்பஷ்ட -அந்யயோக விவச்சேதம் -இரண்டாம் பாகம்
சர்வம் கல்மிதம் ப்ரஹ்ம தஜ்ஜலான் சாந்த உபாஸீத -தஜ் தல் தன் -ஜாயதே –தஸ்ய ஜலான் -லீயதே /சம்பந்த சாமான்யம் -/
மனோமயம் பிராண சரீரம் -ஆகாசாத்மா -ஸத்யஸங்கல்பம் –அவாக்ய அநாதரா -/
ஜீவனுடைய கர்மா தானே ஜகத்தின் காரணம் -பூர்வ பக்ஷம் –
ஸர்வத்ர பிரசித்த உபதேசாத்–சர்வ வேத சாகைகளை காட்டி -சித்தாந்தம் -பிரசித்த நிர்தேசம் ப்ரஹ்மமே ஜகத் காரணம் /கலு-அனுவாதம் ப்ரஹ்மமே ஜகத் காரணம் அன்றோ –
சதேவ -முன்பு சொன்னதை அனுவாதம் – / ஹேது மட்டும் சாத்தியம் இல்லை / சத் வித்யையில் சொல்லப்பட்ட ப்ரஹ்மமே -/
விவச்சிதமான குணங்கள் ப்ரஹ்மத்துக்கு உபபத்தி -ஆத்மாவுக்கு அனுபவத்தி -/ உபாசகன் ஜீவன் பிராப்யம் ப்ரஹ்மம்
அற்பமான ஸ்தானத்தில் –ப்ரஹ்மம் ஸ்வரூபம் விபு -ஆச்ரித வாத்சல்யத்தால் -உபாஸக ஸுகர்யத்துக்காக-அந்தர்யாமி –
அத்ரதிகரணம் –நான்கு ஸூ த்ரங்கள்–சரீர சம்பந்தம் -கர்மபல போக்த்ருத்வம் ந -இல்லை /வைசேஷியாத் -ஹேதுக்கள் வேறே –நிமித்த பேதாத் —
கர்மபலன் போக்த்ருத்வம் -ப்ரஹ்மம் சத்திரம் -சேத அசேதனங்கள் பிரசாதம் -ம்ருத்யு போலே உபசேஷநாத் -சம்ஹாரம் -உண்ணுவதற்கு உதவும் பதார்த்தம் உபசேஷநாத் —
போக்தா -உண்ணுபவன் -சொல்லிற்றே-போக்த்ருத்வம் அபாவம் சொன்னதே -/ சராசர க்ரஹணாத் பரமாத்மா ஏவ அத்தா -பிரகரணாத்/
பரமாத்மா பிரகரணம் -முதலில் இருந்து -யஸ்ய -அவனையே குறிக்கும் -/ பிரகரண விச்சேதம் நடுவில் -வந்ததே என்னில் /
குஹாம் பிரதிஷ்டர்களாக கர்மா பலனை அனுபவிக்க —ப்ரஹ்ம விதோ- கர்மா நிஷ்டர்கள் -நசிகேதுக்கு யமன் சொல்லும் –
-ஆத்மா அந்தக்கரணம் ஜடமான வாஸ்து இரண்டையும் சொல்லி -சாயா சப்தம் அந்தக்கரணம் –ருதம் பிபந்தோ -கர்மா பலனை அனுபவிக்க -என்று -விச்சேதம்
அப்புறம் யஸ்ய -ஆரம்பித்தாள் ஜீவ பரம் ஆகுமோ / இங்கு சொன்னது ஜீவ பரமாத்மாவையே -/ குஹாம் பிரதிஷ்டோ இருவருக்கும் உண்டே –
ஸ்வாமித்வாத்மத்வ சேஷித்வ பும்ஸ்த்வாத் யாஸ் ஸ்வாமி நோ குணா–ஸ்வேப்யோதாசத்வ தேஹத்வ சேஷித்வ ஸ்த்ரீத் வதாயின -என்கிறபடியே
ஜீவனை ஸ்த்ரீ லிங்கம் -பாரதந்த்ரம் உத்தேச்யம் காட்ட -காகுத்தன் வாரானால் -பெண் பிறந்தேன் -மாயும் வகை அறியேன் —
பிரயோஜ்ய பிரயோஜக கர்த்தா -பண்ணுகிறவன் பண்ணுவிக்கிறவன் -ஏவம் என்று இருவரையும் சொல்லிற்றே –
ஆச்ரித வாத்சல்யம் -உள்ளே புகுந்து -அத்யந்த ப்ரீதியுடன் உபாசித்தால் காண்கிறான் -அசாதாரண குணம் -பத்துடைய அடியவர்க்கு எளியவன்
அந்தராதிகரணம் –அடுத்து –கண்களில் உள்ளவனாக காணப்படுகிறான் அக்ஷய புருஷன் சாந்தோக்யம் -காணப்படுபவனாக இங்கு –
முன்பு அறிவதற்கு அரியவன் முன் அதிகரணம் -அதனால் -இது ஜீவன் -பூர்வ பக்ஷம் -சித்தாந்தம் வைத்தே -யாகா த்ருச்யதே சஹா பரமாத்மா –
கண்களில் -நான்கு வித புருஷர்கள் -பிரதி பிம்பம் -/ இந்திரிய அதிஷ்டான தேவதை -ஆதித்யா சஷூர் /ஜீவாத்மா / பரமாத்மா /
சித்தாந்தம் நிரூபணம் பண்ணாமல் பூர்வ பக்ஷம் நிராசனம் விதண்டா வாதம் ஆகுமே
ஜல்பம் -/ விதண்டா / நம் பக்ஷம் ஸ்தாபனம் பண்ணி அவற்றை பண்ணா விட்டால் விகல்பம் ஆகுமே இதுவும் அதுவும் என்று ஆகுமே /
அந்தர உபபத்யே–பரமாத்மா ஏவ / ஸ்தானாதி வியபதேசாத் –ஆதி சப்தம் நியமனம் -ஸ்தானத்துக்கு சமானாதிகரணம் நியமனம் –
இந்த்ரியங்களுக்குள் இருந்து நியமனம் அந்தர்யாமி ப்ரஹ்மணம் –
பிரானோ ப்ரஹ்ம கம் ப்ரஹ்ம கம் ப்ரஹ்ம உபகோஸலனுக்கு உபதேசம் –உபாசனம் ஸ்வரூபம் –கர்மா அனுஷ்டானம் ப்ரஹ்ம வித்யைக்கு அங்கம் –
ஆச்சார்யர் மூலமே -அறிய வேண்டும் -/அக்னி வித்யை உபதேசம் நடுவில் -பிரகரண விச்சேதம் -என்னில் –
ப்ரஹ்ம வித்யை க்கு தத விரோதியான பலத்துக்கு இல்லையே -ததர்த்தம் தத சேஷ பூதம் தத அங்கம் -அந்த வித்யைக்கு அனுகூலமாக படிக்கப் பட்டதே
-அத ஏவ -விச்சேதம் இல்லை -அனவஸ்திதே -தே அச்சம்பவாத் -நியதமான–அவஸ்தை பர ப்ரஹ்மத்துக்கே —
அந்தர்யாமி அதிகரணம் –மேலே -மூன்று ஸூ த்ரங்கள் -அதி தேவ அதி லோகாதி–சிஹ்னங்கள் ஸூ அந்தர்யாமி –பரமாத்மா ஏவ -தர்ம விபத்தே சாதி –
யஸ்ய பிருத்வி சரீரம் -21-வாக்கியங்கள் -/ நிருபாதிக்க ஆத்மத்வம் -அம்ருதத்வம் -விகாராதி தோஷங்கள் தட்டாமல் -நியமனாதிகள் -/
த்ரஷ்டா ஸ்ரோதா மைந்தா விஞ்ஞாத -வாக்ய சேஷங்கள்–ஆத்மாவை குறிக்கும் பூர்வ பக்ஷம் -/ஆத்ம ந வேத -உள்ளும் இருந்து நியமித்து
அறிய முடியாமல் -சொல்லுமே -நிருபாதிக நியமனத்தவம் பர ப்ரஹ்மத்துக்கே — /சர்வ பதார்த்த சாஷாத்கார த்ரஷ்டாத்வ ஸ்ரோத்ரத்வாதிகள் /
ஸ்மார்த்தம் -கபில ஸ்ம்ருதி சித்த மூல பிரகிருதி -சாரீரகம் -சர்வ சரீர விசிஷ்டன் பர ப்ரஹ்மம் –/ அசேதன தர்மங்கள் இங்கே சொல்லப்பட வில்லையே -/
சாரீர ஜீவனும் அந்தர்யாமித்வம் இங்கு சொல்லப்பட வில்லை -/ பூர்வ பஷி கூட அசேதனம் சொல்ல வில்லையே / தீர கழிந்த விஷயம் –
-இது இல்லாதது போலே ஜீவனும் இல்லையே என்று காட்டவே -/ யா பிருதிவி ந வேத -ஆத்மா ந வேத -சொல்லிற்றே /த்ருஷ்டாந்ததுக்காக சொல்லியது போலே
ஆத்ம சப்தம் விஞ்ஞானம் சப்தம் இரண்டு சாகைகளில் –
அத்ருச்யாதிவாதி குண கண -தர்ம –காணப்பட முடியாத குணம் -அசாதாரணம் / முண்டக -அதிராஸ்யம் –அவ்யயம் –பூத யோனி -தீரா -பரி பஸ்யந்தி -அதையே சிந்தனை –
அத்ரேஸ்யம்-இந்திரிய ஜன்ய ஞான விஷயம் ஆகாமை / அக்ராஹ்யம் -மனசாலும் / பிரத்யக்ஷம் அனுமானம் ஞானத்துக்கு விஷயம் ஆகாமை என்றுமாம்
அகோத்ரம் அவர்ணம் -ஸாமக்ரியை நாம ரூபங்கள் வேண்டுமே அறிய -அவை இல்லாமல் / விஷய யோக்கியதையும் இல்லை -முழு நிஷேதம்
அசாஃஷூஸ் அஸ்த்ரோத்தரம் அபானி அபாத -கர்மா இந்திரியங்கள் ஞான இந்திரியங்கள் இல்லாமை /
யோக ப்ரத்யக்ஷம் பிரத்யக்ஷம் அல்ல -ஸ்ம்ருதி பிரத்யக்ஷம் ஆக முடியாது –யோகம் தீர்க்க ஸ்ம்ருதி தானே -என்பர் ஸ்ரீ பாஷ்யகாரர்
-யோக பிரத்யக்ஷம் பிரமாணம் இல்லை என்பர் -பூர்வ அனுபூதி ஸ்ம்ருதி தீர்க்கமே யோகம் —
ஜவன் ஏக தேசம் முக்தன் இந்த தர்மங்களுக்கு -ஏக தேசம் ஸ்வரூப நிரூபகம் ஆகாதே -ஸூ ஸூ ஷ்மம் -நித்யம் விபு அவ்யயம் –மேலும் அசாதாரணம் பரமாத்மாவுக்கே
இந்த யோகம் -அதீந்த்ர வஸ்து பார்க்கும் அஷ்டாங்க யோகம் –ஸ்ரீ யபதி ஒருவனையே நோக்கும் உணர்வுக்கு அங்கமாக சொல்வது வேறே –
சர்வஞ்ஞன் -சாஷாத்கார சர்வத்தையும் -சர்வ காலத்தையும் -/ சர்வவித் -விந்தத்தி சர்வத்தையும் அடைந்தவன் என்றவாறு -ஸ்வாமி /
தஸ்மாத் சேதன அசேதன நாம ரூபம் ஏதத் ப்ரஹ்மம் ஜாயதே -என்பதால் -பர ப்ரஹ்மமே –
விசேஷண பேத விபதேசாதி –இரண்டு ஹேதுக்கள்
ஏக விஞ்ஞானம் சர்வ விஞ்ஞானம் ஆரம்பித்து பிரதிஜ்ஜை இதுவே -அக்ஷரம் பர ப்ரஹ்மத்துக்கே பொருந்தும் -இது தான் விசேஷண விபதேசம்
மேலே பேத விபதேசங்களும் உண்டே –ந இதரவ் -பிரதான புருஷ ந –
ரூப உபந்யாஸா ச / பிரபஞ்சம் சரீரமாக கொண்டவன் -சுருதிகள் சொல்லுமே –
வைசுவானர அதிகரணம் –ஒன்பது ஸூ த்ரங்கள் —
த்ரிலோக்ய சரீரத்வம் -பரமாத்மாவுக்கு சொல்லப் பட்டதே -பரமாத்மா அந்நிய -சொல்லப் பட்டதே -சங்கை -/ சாந்தோக்யம் வைச்வானர வித்யையில் –
கிம் ப்ரஹ்ம நமக்கு ஆந்தராத்மாவாக –ஐந்து பேர் கேள்வி -உத்தாலகர் இடம் —சேர்ந்து கேகேயர் – அஸ்வபதி இடம் ஆறு பேரும் செல்ல –
ஆத்மாநாம் வைச்வாநரம் சம்பத்யதே –உபாஸ்யதே -என்ற பதில் / எந்த வைச்வானர சப்தம் –
-மூன்று அக்னி -தேவதா விசேஷமா -ஜடராக்கினியாஇத்யாதி பரமாத்மா –நிர்ணயம் செய்ய முடியாமல் –
ஸ்ருதிகளிலே நான்கு அர்த்தங்கள் -பிரயோகம் உள்ளதே —
சாதாரண சப்த விசேஷாத் -பரமாத்மாவையே குறிக்கும் –இதி பிரகார வசனம் -ஹேது என்றுமாம்
அடுத்து ஸ்மார்த்தமானம் அனுமானம் -சுருதி பிரசித்தம் ஸ்ம்ருதியிலும் பிரயோகம் -த்ரிலோக்ய சரீரத்வம் –நன்கு நிரூபிக்கப் பட்டு உள்ளதே

————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ மன்னார்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: