ஸ்ரீ ஸ்துதி —

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

————————–

திவ்ய தம்பதியே தத்வம் /சரண்ய தம்பதியே ஹிதம் /சேஷி தம்பதியே புருஷார்த்தம் –
-7-ஸ்லோகங்களில்–5-6-7-9-13-16-19- -இத்தை காட்டி அருள்கிறார்

ஸிம்ஹாஸ நகத சக்ர ஸம்ப்ராப்ய த்ரிதிவம் புந தேவ ராஜ்யே ஸ்திதோ தேவீம் துஷ்டா வாப்ஜகராம் தத–1-

இந்திர உவாச –
நமஸ்யே சர்வ பூதாநாம் ஜநநீ மப்ஜ சம்பவாம் ஸ்ரியமுந் நித்ர பத்மாஷீம் விஷ்ணு வக்ஷஸ் ஸ்தல ஸ்திதாம் –2-

பத்மாலயாம் பத்மகராம் பத்ம பத்ர நிபேஷணாம் வந்தே பத்ம முகீம் தேவீம் பத்ம நாப ப்ரியாமஹம்—3-

த்வம் சித்திஸ்த்வம் ஸ்வதா ஸ்வாஹா ஸூதா த்வம் லோகபாவநீ
சந்த்யா ராத்ரி ப்ரபா பூதிர் மேதா ஸ்ரத்தா ஸரஸ்வதீ–4-

யஜ்ஞ வித்யா மஹா வித்யா குஹ்ய வித்யா ச சோபநே ஆத்மவித்யா ச தேவி த்வம் வி முக்தி பலதாயி நீ —5-

ஆந்வீஷிகீ த்ரயீ வார்த்தா தண்ட நீதிஸ் த்வமேவ ச சவ்ம்யா சவ்ம்யைர் ஜகத்ரூபை த்வயை தத்தேவி பூரிதம் —6-

கா த்வந்யா த்வாம்ருதே தேவி சர்வ யஜ்ஞமயம் வபு அத்யாஸ்தே தேவ தேவஸ்ய யோகி சிந்த்யம் கதாப்ருத–7-

த்வயா தேவி பரித்யக்தம் சகலம் புவந த்ரயம் விநஷ்ட ப்ராய மபவத் த்வயேதா நீம் சமேதிதம் –8-

தாரா புத்ராஸ் ததா கார ஸூஹ்ருத் தாந்யத நாதிகம் பவத்யேதந் மஹா பாகே நித்யம் த்வத் வீக்ஷணாந் ந்ருணாம் —9-

சரீர ஆரோக்யம் ஐஸ்வர்யம் அரி பஷ ஷயஸ் ஸூகம் தேவி த்வத் த்ருஷ்டி த்ருஷ்டாநாம் புருஷாணாம் ந துர்லபம் –10-

த்வம் மாதா சர்வ லோகா நாம் தேவ தேவோ ஹரி பிதா த்வயை தத் விஷ்ணு நா சாம்ப ஜகத் வ்யாப்தம் சராசரம் –11-

மா ந கோசம் ததா கோஷ்டம் மா க்ருஹம் மா பரிச்சதம் மா சரீரம் களத்ரஞ்ச த்யஜே தாஸ் சர்வ பாவநி —12-

மா புத்ரான் மா ஸூஹ்ருத் வர்க்கான் மா பஸூந் மா விபூஷணம் த்யஜேதா மம தேவஸ்ய விஷ்ணோர் வக்ஷஸ் ஸ்தலாலயே –13-

தேவர்கள் எல்லாம் காண அன்றோ அமுதினில் வரும் பெண்ணமுதை மார்பிலே ஏறி அமர பெற்றான் –
இதனாலே தேவர்கள் இழந்த ஐஸ்வர்யம் பெற்றார்கள் –

சத்த்வேந சவ்ச சத்யாப்யாம் ததா ஸீலாதி பிர்க் குணை-த்யஜ்யந்தே தே நராஸ்சத்ய ஸந்த்யக்தா யே த்வயா அமலே –14-

த்வயா அவலோகிதாஸ் ஸத்ய சீலாத்யைரகிலைர்க் குணை தநஸ்வர்யைஸ் ச யுஜ் யந்தே புருஷா நிர்க்குணா அபி —15-

ரதி மதி சரஸ்வதி அனைத்தும் போட்டி போட்டு கொண்டு அன்றோ இவள் கடாக்ஷத்தின் விளைவாக அடைய பெறுகிறோம் –

ச ஸ்லாக்யஸ் ச குணீ தந்ய ச குலீநஸ் ச புத்திமாந் ச ஸூரஸ் ச விக்ராந்தோ யஸ்த்வயா தேவி வீக்ஷித–16-

சத்யோ வை குண்ய மாயாந்தி சீலாத்யாஸ் சகிலா குணா பராங்முகீ ஜகத் தாத்ரீ யஸ்ய த்வம் விஷ்ணு வல்லபே –17-

ந தே வர்ணயிதும் சக்தா குணாந் ஜிஹ்வாபி வேதச ப்ரஸீத தேவி பத்மாக்ஷி மாஸ்மாம்ஸ் த்யாஷீ கதாசந–18-

ஸ்ரீ பராசர உவாச –
ஏவம் ஸ்ரீஸ் சம்ஸ்துதா சம்யக் ப்ராஹ ஹ்ருஷ்டா சதக்ரதும் ஸ்ருண் வதாம் சர்வ தேவா நாம் சர்வ பூதஸ்திதா த்விஜ –19-

ஸ்ரீருவாச
பரி துஷ்டாஸ்மி தேவேச ஸ்தோத்ரேணா நேந தே ஹரே வரம் வ்ருணீஷ்வ யஸ்த்விஷ்டோ வரதாஹம் தவாகதா -20-

இந்திர உவாச
வரதா யதி மே தேவி வரார்ஹோ யதி சாப்யஹம் த்ரை லோக்யம் ந த்வயா த்யாஜ்யமேஷ மே அஸ்து வர பர —21-

ஸ்தோத்ரேண யஸ்த வைதேந த்வாம் ஸ்தோஷ் யத்யப்தி சம்பவே ச த்வயா ந பரித்யாஜ்யோ த்வதீயோ அஸ்து வரோ மம –22-

ஸ்ரீ ருவாச
த்ரை லோக்யம் த்ரிதச ஸ்ரேஷ்ட ந ஸந்த்யஷ்யாமி வாசவ தத்தோ வரோ மயாயம் தே ஸ்தோத்ராராதந துஷ்டயா –22-

யஸ்ய சாயம் ததா ப்ராத ஸ்தோத்ரேணா நேந மாநவ மாம் ஸ்தோஷ்யதி ந தஸ்யாஹம் பவிஷ்யாமி பராங்முகீ —23-

ஸ்ரீ பராசர உவாச –
ஏவம் வரம் ததவ் தேவீ தேவ ராஜாய வை புரா மைத்ரேய ஸ்ரீர் மஹா பாகா ஸ்தோத்ரா ராதநதோஷிதா –24-

ப்ருகோ க்யாத்யாம் சமுத்பந்நா ஸ்ரீ பூர்வமுததே புந தேவதா நவயத் நேந ப்ரஸூதாம் ருதமந்தநே —25-

ஏவம் யதா ஜகத் ஸ்வாமீ தேவ தேவோ ஜனார்த்தன அவதாரம் கரோத்யேஷா ததா ஸ்ரீஸ் தத் சஹாயி நீ -26-

புநஸ் ச பத்மா துத்பந்நா ஆதித்தியோபூத் யதா ஹரி யதா ச பார்க்கவோ ராமஸ் ததா பூத் தரணீ த்வியம்–27-

ராகவத்வே பவத் சீதா ருக்மிணீ கிருஷ்ண ஜன்மநி அன்யேஷூ சாவதாரேஷூ விஷ்ணோ ரேஷா நபாயிநீ -28-

தேவத்வே தேவ தேஹேயம் மனுஷ்யத்வே ச மாநுஷீ விஷ்ணோர் தேஹ அநு ரூபாம் வை கரோத்யே ஷாத்ம நஸ்தநும் –29-

யஸ்ஸை தத் ச்ருணு யாஜ்ஜன்ம லஷ்ம்யா யஸ்ச படேந் நர ஸ்ரியோ ந விச்யுதிஸ் தஸ்ய க்ருஹே யாவதுகுலத்ரயம் —30-

பட்யதே யேஷூ சைவேயம் க்ருஹேஷூ ஸ்ரீ ஸ்துதிர்முநே அ லஷ்மீ கலஹா தாரா ந தேஷ் வாஸ்தே கதாசனா–31-

ஏதத்தே கதிதம் ப்ரஹ்மந் யந்மாம் த்வம் பரிப்ருச்சசி ஷீராப்தவ் ஸ்ரீர் யதா ஜாதா பூர்வம் ப்ருகு ஸூதா சதி–32-

இதி சகல விபூத்ய வாப்தி ஹேது ஸ்துதிரியம் இந்த்ர முகோத் கதா ஹி லஷ்ம்யா அநு திந மிஹ பட்யதே ந்ருபிர்யை வசதி ந தேஷூ கதாசிதப்ய லஷ்மீ –33-

இதி ஸ்ரீ ஸ்துதி ஸமாப்தம் –

—————————

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —

—————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: