ஸ்ரீ பூ ஸ்துதி —

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

———————————–

அஸ்ய ஈஸாநா ஜகதோ விஷ்ணு பத்நீ / ஸ்ரீ வராஹ நாயனார் இடந்து எடுத்து -பார் என்னும் மடந்தையை தழுவிக் கொண்டு
இடந்து அளந்து உண்டு உமிழ்ந்து பார் என்னும் மடந்தையை மால் செய்யும் மால் அன்றோ /
ஷமையே வடிவு எடுத்த ஸ்ரீ பூ தேவி நம்மை நித்தியமாக அருள்கின்றாளே-

சங்கல்ப கல்ப லதிகாமவதிம் ஷமாயா ஸ்வேச்சா வராஹ மஹிஷீம் ஸூலப அநு கம்பாம்
விஸ்வஸ்ய மாதரம் அகிஞ்சன காமநேநும் விஸ்வம் பராம சரண சரணம் ப்ரபத்யே —1-

த்வாம் வ்யாஹ்ருதி ப்ரதமத ப்ரணவ ப்ரியம் தே சம்வேதயத் அகில மந்த்ர கணஸ்தமேவ
இத்தம் ப்ரதீத விபவாமித ரேஷ்விதா நீம் ஸ்தோதும் யதாவதவ நே கஇவார்ஹதி த்வாம் –2 –

நித்யம் ஹிதாஹித விபர்யய பத்த பாவே த்வத் வீக்ஷணைக விநிவர்த்த்ய பஹு வ்யபாய
முக்த்தாஷரை ரகில தாரிணி மோதமாநா மாத ஸ்தநந்தய தியம் மயி வர்த்தயேதா –3-

சங்கல்ப கிங்கர சராசர சக்ர வாளம் சர்வாதி சாயிந மநந்த சயஸ்ய பும்ஸ
பூமாந மாத்ம விபவை புநருக் தயந்தீ வாசாம பூமிரபி பூமிரசி த்வமேகா –4-

வேதஸ் த்ருணாவதி விஹார பரிச்சதம் தே விஸ்வம் சராசர தயா வ்யதிபித்யமா நம்
அம்ப த்வத ஆஸ்ரிததயா பரிபோஷயந்தீ விஸ்வம் பரஸ்ய தயிதா அசி ததேக நாமா —5-

சர்வம் சஹேத்யவ நிரித்ய சலேதி மாத விஸ்வம் பரேதி விபுலேதி வஸூந்தரேதி
அந்யாநி சான்யவி முகாந் யபிதான வ்ருத்த்யா நாமாந்யமூநி கதயந்தி தவாநு பாவம் –6-

சர்வம் ஸஹ –ஷமையே வடிவு என்னும் படி / ஆவணி -ரக்ஷகத்வம் /அசலா -அவனது கருணையை சேதனர்கள் அனைவருக்கும் பெற்று தர த்ருதி /
விஸ்வம் பர -சர்வ ஆதாரம் /விபுலா -கல்யாண குண கடல் /வசுந்தரா -அனைத்து ஐஸ்வர்யங்களும் கொண்டவள் –

தாபாந் ஷீபந் ப்ரசவிதா ஸூ மநோ கணா நாம் பிரச்சாய ஸீதள தல பிரதிசந் பலாநி
த்வத் சங்கமாத் பவதி மாதவி லப்த போஷ சாகா சதைரதிகதோ ஹரி சந்தநோ அசவ் —7-

ஸ்மேரேண வர்த்தித ரஸஸ்ய முகேந்துநா தே நிஸ் பந்ததாம் விஜஹதோ நிஜயா ப்ரக்ருத்யா
விஸ்ராந்தி பூமிரசி தத்த்வ தரங்க பங்க்தே வேலேவ விஷ்ணு ஜலதேர ப்ருதக் பவந்தீ –8-

பூமிர் பூம்னா தியவுர்வருண அந்தரிக்ஷம் மதிவா உபஸ்தே தே தேவ்யாதிதேத் அக்னிம் அன்னதாம்-தைத்ரிய சம்ஹிதா மந்தரம்
-ஸ்ரீ பூ ஸூக்த மந்தரம் அடி ஒற்றியே இந்த ஸ்லோகம் –

ஸ்வா பாவிகே வஸூமதி ஸ்ருதிபிர்வி பாவ்யே பத்யுர் மஹிம்நி பவதீம் பிரதிபன்ன வாஸாம்
சங்கே விமாந வஹந ப்ரதிமா சமாநா ஸ்தம்பேரம ப்ரப்ருதயோ அபி வஹந்தி சத்த்வா–9-

சம்பாவயன் மதுரிபு ப்ரணய அநு ரோதாத் வஷஸ் ஸ்தலேந வருணாலய ராஜ கன்யாம்
விஸ்வம் பரே பஹூ முக ப்ரதி பன்ன போக சேஷாத்மநா து பவதீம் சிரஸா ததாதி —10-

க்ரீடா வராஹ தயிதே க்ருதிந ஷிதீந்த்ரா ஸங்க்ரந்தந ஸ்ததிதரே அபி திஸாமாதீசா
ஆமோத யந்தி புவநாந் யளிகாஸ்ரிதாநாம் அம்ப த்வத் அங்க்ரி ரஜசாம் பரிணாம பேதை –11-

பூதேஷூ யத் த்வதபிமாந விசேஷ பாத்ரம் போஷம் ததேவ பஜதீதி விபாவ யந்த
பூதம் ப்ரபூத குண பஞ்சக மாத்ய மேதத் பிராயோ நிதர்சந தயா ப்ரதி பாத யந்தி –12-

காந்தஸ்தவைஷ கருணா ஜலதி பிரஜாநாம் ஆஜ்ஞாதிலங்கந வஸாதுபஜாத ரோஷ
ஆஹ்நாய விஸ்வ ஜநநி ஷமயா பவத்யா சர்வா வகாஹந சஹா முபயாத்ய வஸ்தாம்—13-

ஆஸ்வாஸநாய ஜகதாம் புருஷே பரஸ்மின் ஆபந்ந ரக்ஷண தசாமபி நேது காமே
அந்தர்ஹிதேதர குணாதபலா ஸ்வபாவாத் ஓவ்தந்வதே பயசி மஜ்ஜந மப்யநைஷீ —14-

பூர்வம் வராஹ வபுஷா புருஷோத்தமேந ப்ரீதேந போகி சதநே சமுதீஷி தாயா
பாதாஹதா பிரளய வாரிதயஸ்த வாசன் உத்வாஹ மங்கள விதேருசிதா ம்ருதங்கா —15-

வ்யோமாதி லங்கிநி விபோ பிரளயாம்பு ராசவ் வேசந்த லேச இவ மாதுமசக்ய மூர்த்தே
ஸத்ய ஸமுத்ர வசநே சரஸைரகார்ஷி ஆனந்த சாகர மபாரம பங்கா பாதை —16-

தம்ஷ்ட்ரா விதாரித மஹாஸூர சோணிதாங்கை அங்கை பிரியஸ்தவ ததே பரிரம்ப லீலாம் —
சா தே பயோதி ஜல கேளி சமுத்தி தாயா ஸை ரந்தரி கேவ விததே நவ மங்க ராகம் —17-

அந்யோன்ய சம்வலன ஜ்ரும்பித தூர்ய கோஷை சம்வர்த்த சிந்து சலிலைர் விஹிதாபிஷேகா
ஏகாத பத்ர யசி விஸ்வமிதம் குணை ஸ்வை அத்யாஸ்ய பர்த்து ரதி கோந்நத மம்ஸ பீடம் –18-

பர்த்துஸ்தமால ருசிரே புஜ மத்ய பாகே பர்யாய மௌக்திகவதீ ப்ருஷதை பயோதே
தாபாநு பன்ன சமநீ ஜகதாம் த்ரயாணாம் தாரா பதே ஸ்புரசி தாரகிதா நிசேவ –19-

ஆசக்த வாசவ சராசந பல்லவைஸ் த்வாம் சம்வ்ருத்தயே ஸூ ப தடித் குண ஜால ரம்யை
தேவேச திவ்ய மஹிஷீம் த்ருத சிந்து தோயை ஜீமூத ரத்ன கலஸைரபி ஷிஞ்சதி த்யவ்–20-

ஆவிர்மதைரமர தந்தி பிருஹ்ய மாநாம் ரத்நா கரேண ருசிராம் ரஸநா குணேந
மாதஸ் த்ரிலோக ஜநநீம் வன மாலிநீம் த்வாம் மாயா வராஹ மஹிஷீ மவயந்தி சந்த –21-

நிஷ் கண்டக பிரசம யோக நிஷே வணீயாம் சாயா விசேஷ பரிபூத ஸமஸ்த தாபாம்
ஸ்வர்க்க அபவர்க்க சரணிம் பவதீமுசந்தி ஸ்வச் சந்த ஸூ கரவதூமவதூத பங்காம் —22-

கண்ட உஜ்ஜவலாம் கஹந குந்தள தர்ச நீயாம் ஸைலஸ்தநீம் தரள நிர்ஜர லம்ப ஹாராம்
ஸ்யாமாம் ஸ்வதஸ் த்ரியுக ஸூ கர கேஹிநி த்வம் வ்யக்திம் ஸமுத்ர வசநாமுபயீம் பிபர்ஷி –23-

நிஸ் சம்சயைர் நிகம ஸீமநி விஷ்ணு பத்நி பிரக்யாபிதம் ப்ருகு முகைர் முநிபி ப்ரதீதை
பஸ்யந்த்ய நந்ய பர தீ ரஸ ஸம்ஸ்க்ருதேந சந்த சமாதி நயநேந தவாநு பாவம் —24-

சஞ்சோதிதா கருணயா சதுர பூமர்த்தாந் வ்யாதந்வதீ விவித மந்த்ர கனோபகீதா
சஞ்சிந்த்யசே வஸூமதி ஸ்திர பக்தி பந்தை அந்தர்ப் பஹிஸ் ச பஹுதா ப்ரணிதாந தஷை–25-

க்ரீடா க்ருஹீத கமலாதி விசேஷ சிஹ்நாம் விஸ்ராணி தாபயகராம் வஸூதே சபூதிம்
தவ்ர்க் கத்ய துர்விஷ விநாச ஸூதா நதீம் த்வாம் சஞ்சிந்தயன் ஹி லபதே தநாதிகாரம் —26-

உத்வேல கல்மஷ பரம் பரிதாதமர்ஷாத் உத்தம்சி தேந ஹரி மஞ்ஜலிநா அப்யத்ருஷ்யம்
ஆகஸ்மிகோ அயமதி கம்யயதி பிரஜா நாம் அம்ப த்வதீய கருணா பரிணாம ஏவ –27-

ப்ரத்யேகமப்த நியுதை ரபி துர்வ்யபோஹாத் ப்ராப்தே விபாக ஸமயே ஜநிதா நுதாபாத்
நித்ய அபராத நிவஹாச் ஸஹிதஸ்ய ஐந்தோ கந்தும் முகுந்த சரணவ் சரணம் ஷமே த்வம் —-28-

த்ராணாபி சந்தி ஸூபகே அபி சதா முகுந்தே சம்சார தந்த்ர வஹநேந விளம்பமாநே
ரஷா விதவ் தநுப்ருதா மநகா நுகம்பா மாத ஸ்வயம் விதநுஷே மஹதீம பேஷாம் –29-

தர்ம த்ருஹம் சகல துஷ்க்ருதி ஸார்வ பவ்மம் ஆத்மாநபிஜ் ஞமநுதா பலவோஜ்ஜிதம் மாம்
வைதாந ஸூகர பதேஸ் சரணாரவிந்தே சர்வம் சஹே நநு சமர்ப்பயிதும் ஷமா த்வம் —30-

தாப த்ரயீம் நிரவதிம் பவதீ தயார்த்ரா சம்சார கர்ம ஜநிநாம் சபதி ஷிபந்த
மாதர்பஐந்து மதுராம்ருத வர்ஷ மைத்ரீம் மாயா வராஹ தயிதே மயி தே காடாஷா-31-

பத்யுர்த் தக்ஷிண பாணி பங்கஜ புடே விந்யஸ்த பாதாம்புஜா வாமம் பந்நக ஸார்வ பவ்ம சத்ருசம் பர்யங்க யந்தீ புஜம்
போத்ர ஸ்பர்ச லஸத் கபோல பலகா புல்லார விந்தேஷணா சா மே புஷ்யது மங்களாந் யநுதிநம் சர்வாணி சர்வம் சஹா —32-

அஸ்யேசாநா ஜகத இதி யா ஸ்ரூயதே விஷ்ணு பத்நீ தஸ்யா ஸ்தோத்ரம் விரசிதமிதம் வேங்கடசேந பக்த்யா
ஸ்ரத்தா பக்தி பிரசய குருணா சேதஸா சம்ஸ்துவாந யத்யத் காம்யம் சபதி லபதே தத்ர தத்ர ப்ரதிஷ்டாம் –33-

இதி ஸ்ரீ பூ ஸ்துதி சம்பூர்ணம் –

———————————–

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —

———————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: