ஸ்ரீ தேகளீச ஸ்துதி —

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

————————————

திருக் கோவலூர் –திருக் கோப பூரி -திருக் கோப நகர் –
ஸ்லோகங்கள் -8-முதல் -16-வரை ஸ்ரீ வாமன -ஸ்ரீ த்ரி விக்ரம திருவவதார ஸ்தோத்திரங்கள்
மேல் கட்டி விதானம் -ஹாரம் -மாலை -நூபுரம் -போலே–இவன் உயர உயர ஆண்மையை அருளிச் செய்கிறார் –
புலவர் நெருக்கு உகந்த பெருமாள்-தேஹளீசன் -பக்தோ பமர்த்த ஸஹ -திருநாமங்கள் சாத்தி அருளுகிறார் –
மூன்று ஆழ்வார்களும் அருளிச் செய்த திவ்ய பிரபந்தங்கள் கருப்பஞ்சாறு -திருவடிகளில் இருந்து இழிந்த அம்ருதம் -என்று அருளிச் செய்கிறார் –

விக்ரம்ய யேந விஜிதாநி ஜகந்தி பூம்நா விஸ்வஸ்ய யம் பரம காரணமா மனந்தி
விஸ் ராணயந் ப்ரணயிநாம் விவிதாந் புமர்த்தான் கோப்தா ச மே பவது கோபபுராதி ராஜ —-1-

தேகள் யதீஸ்வர தவேத்ருச மீஸ்வரத்வம் துஷ்டூஷதாம் திஸதி கத் கதிகாநுபந்தம்
வாசால யத் யத ச மாம் க்வசந ஷபாயாம் ஷாந்தேந தாந்த கவி முக்ய விமர்த்தநேந —2-

த்வச் சக்ரவத் த்ருதமநே ஹசி கூர்ணமாநே நிம் நோந்தந க்ரம நிதர்சித நேமி வ்ருத்தா
ஆராத்ய கோப நகரே க்ருப யோதிதம் த்வாம் ஸ்வா ராஜ்யம க்ர்யமல பந்த ஸூராஸூரேந்த்ரா–3-

ஆ கல்ப புஷ்ப ஸூபகோந்நத பாஹு சாக பாதே சதா பரிபசேளிம சத்பல ஸ்த்வம்
பண்ணா தட ஸ்புருசி ம்ருகண்டு தபோவநே அஸ்மின் சாயா நிலீந புவநோ அசி தமால ஸாகீ —4-

சக்ரஸ்ய தைத்ய தனுஜாதிஷூ வாம பாவம் சங்கஸ்ய சாஸ்ரித ஜநேஷ்வபி தஷிணத்வம்
வ்யக்தம் பிரதர்சயசி கோபபுராதி ராஜ வ்யத்யஸ்ய நூநமநயோ கர ஸம்ப்ரயோகம் —5-

தீபேந கேநசிதஸீத ருசா நிஸீதே ஸ்நேஹோபபந்ந பரி ஸூத்த குணார்ப்பிதேந
தஹ்ராவகாச நிபிடம் தத்ருஸூர் பவந்தம் ஸ்வாத்யாய யோக நயநா ஸூசய கவீந்த்ரா—6-

காஸார பூர்வ கவி முக்ய விமர்த்த ஜன்மா பண்ணா தடேஷூ ஸூப கஸ்ய ரஸோ பஹுஸ்தே
த்வத் பாதே மதுநி த்வதநந்ய போக்யே நூநம் சமாஸ்ரயிதி நூதந சர்க்கராத்வம் –7-

வைரோசநே சதசி வாமந பூமிகாவாந் விக்ராந்தி தாண்டவ ரசேந விஜ்ரும்பமாண
சக்ரே பவான் மகர குண்டல கர்ண பாச ஸ்யாமைக மேக பரிதாமிவ சப்த லோகீம் -8-

சித்ரம் ந தத் த்ரிஷூ மிதாநி பதேஷூ யத் தே விச்வான்யமூநி புவநாநி விசங்கடேஷூ
பக்தை சமம் க்வசிதசவ் பவநைகதேசே மாதி ஸ்ம மூர்த்திரமிதா ததிஹாத் புதம் ந —9-

பக்த ப்ரிய த்வயி ததா பரிவர்த்தமாநே முக்தா விதாந விததிஸ்தவ பூர்வ மாஸீத்
ஹாரா வளி பரமதோ ரசனா கலாப தாரா கணஸ்ததுநு மௌக்திக நூபுர ஸ்ரீ –10-

பிஷோ சிதம் ப்ரகடயன் பிரதம ஆஸ்ரமம் த்வம் கிருஷ்ணா ஜிநம் யவனிகாம் க்ருதவான் பிரியாயா
வ்யக்தா க்ருதேஸ் தவ சமீஷ்ய புஜாந்தரே தாம் த்வாமேவ கோப நகரீச ஜனா விதுஸ் த்வாம் —11-

சத குர்வதாம் தவ பதம் சதுரா நநத்வம் பாதோ தகம் ச சிரஸா வஹதாம் சிவத்வம்
ஏகாத்ர விக்ரமண கர்மணி தத் த்வயம் தே தேஹல்ய தீச யுகபத் பிரதிதம் ப்ருதிவ்யாம் —12-

பக்தோ பரோதசஹ பாத சரோஜ தஸ்தே மந்தாகிநீ விகளிதா மகரந்த தாரா
சத்யஸ் த்ரி வர்க்கம் அபவர்க்க நபி ஷரந்தீ புண்யா பபூவ புர சாஸந மௌலி மாலா –13-

விக்ராந்தி கேது படிகா பத வாஹிநீ தே ந்யஞ்சந்த் யுபைதி நத ஜீவித சிம்ஸூமாரம்
ஓவ்த்தாந பாதி மம்ருதாம் ஸூம ஸீத பாநும் ஹேமாசலம் பஸூபதிம் ஹிமவந்த முர்வீம்–14-

வேத கமண்டலு ஜலைர் விஹிதார்ச்சனம் தே பாதாம் புஜம் பிரதி தினம் பிரதிபத்யமாநா
ஸ்தோத்ர ப்ரிய த்ரி பாத காதி சரித் வராணாம் பண்ணா பபூவ புவநே பஹுமாந பாத்ரம் –15-

ஸ்வச் சந்த விக்ரம சமுந் நமிதாத முஷ்மாத் ஸ்ரோதஸ் த்ரயம் யதபவத் தவ பாத பத்மாத்
வேதாள பூத சரசா மபதிஸ்ய வாசம் ப்ராயேண தத் பிரசவ பூமிமவாப பூய —16-

கிரீட ஆபரேண பவதா விஹிதோ பரோதாந் ஆராதகா நநுபரோத முதஞ்ச யிஷ்யன்
தாம்ரேண பாத நகரேண ததா அண்ட மத்யே கண்டா பதம் கமபி நூந மவர்த்தயஸ் த்வம் –17-

காமாவிலே அபி கருணார்ணவ பிந்துரேக ஷிப்த ஸ்வ கேளி தரஸா தவ தேஹளீச
தத் சந்ததேரு பயதா விததிம் பஜந்த்யா சம்சார தாவ தஹநம் சமயத்ய சேஷம் —18-

நீடோதரான் நிபதி தஸ்ய ஸூ கார்ப கஸ்ய த்ராணேந நாத விஹரந்நிவ ஸார்வ பவ்ம
ஆதாய கோப நகராதிபதே ஸ்வயம் மாம் கிரீடா தயா வ்யதிகரேண க்ருதார்த்ய த்வம் –19-

லீலா சகுந்தமிவ மாம் ஸ்வ பதோபலப்த்யை ஸ்வைரம் ஷீபந் துரித பஞ்ஜரதோ குணஸ்தம்
தத் தாத்ருசம் கமபி கோப புரீ விஹாரிந் சந்தோஷ முல்லளய சாகர சம்பவாயா –20-

வாதூல கல்ப வ்ருஜிந ப்ரபவைர் மதீயாம் வையா குலீம் விஷய சிந்து தரங்க பங்கை
தாஸோ பமர்த்த ஸஹ துர் நிரசாம் த்வதந்யை அந் வீஷ்ய காடம நு கம்பிது மர்ஹஸி த்வம் –21-

ஏநஸ்வி நீ மிதி சதா மயி ஜாயமாநாம் தேஹள்யதீச த்ருஷதோ அபி விலா பயந்தீம்
நாதே சமக்ர சகநே த்வயி ஜாகரூகே கிம் தே ஸஹேத கருணா கருணா மவஸ்தாம்–22-

ஆத்மோன்நதிம் பர நிகர்ஷ மபீஹா வாஞ்சந் நிம்நே விமோஹ ஜலதவ் நிபதாமி பூய
தந்மா முதஞ்சய தவோந்நத பாத தக்நம் தேகள்யதீச குணிதேந தயா குணேந –23-

அஷீண கல்மஷ ரஸோ அபி தவான்ரு ஸம்ஸ்யாத் லஷ்மீ சமஷமபி விஜ்ஞபயாம்யபீத
பக்தோ பமர்த்த ரசிக ஸ்வயமல்ப புத்தே யந்மந்யசே மம ஹிதம் ததுபாததீதா –24-

மந்யே தயார்த்ர ஹ்ருதயேந மஹா தநம் மே தத்தம் த்வயே தமந பாயமகிஞ்ச நத்வம்
யேந ஸ்தநந்த்யமிவ ஸ்வஹிதாந பிஜ்ஞம் ந்யாஸீ கரோஷி நிஜ பாத சரோருஹே மாம் –25-

துர்வார தீவ்ர துரித ப்ரதிவாவதூகை ஒவ்தார்ய வத்பிரநக ஸ்மித தர்சநீயை
தேஹள் யதீஸ்வர தயா பரிதைரபாங்கை வாசம் விநாபி வதஸீவ மயி பிரசாதம் –26-

அயமநவம ஸூக்தைராதி பக்தைர் யதாவத் விசதித நிஜ தத்த்வோ விஸ்வ மவ்யாத பவ்யாத்
ரத சரண நிரூட வ்யஞ்ஜநாநாம் ஜநாநாம் துரித மதந லீலா தோஹளீ தேஹளீச –27-

இயமவிதத வர்ணா வர்ணநீய ஸ்வபாவாத் விதித நிகம ஸீம்நா வேங்கடேசேந கீதா
பவ மரு புவி த்ருஷ்ணா லோப பர்யாகுலா நாம் திசது பலமபீஷ்டம் தேஹளீச ஸ்துதிர் ந –28-

————————————

இதி ஸ்ரீ ஷோடச ஆயுத ஸ்தோத்ரம் சம்பூர்ணம் –

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —

—————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: