ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —
———
ஜ்ஞான ஆனந்த மயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம் —
ஆதாரம் சர்வவித்யாநாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே– 1-
ஜ்ஞான ஆனந்த மயம் -தேவம் – -தீவு கிரீடா தாது –கல்வியே சிறு விளையாட்டு -ஸூ லபமாக அருளுவான் –
தீவு பிரகாசம் மிக்கு என்றுமாம் –ஒளி எத்தால் ஆக்கப்பட்டது —
ஜ்ஞானம் ஆனந்தம் கூட்டுக் கலவையால் –அறிவும் இன்பமும் –ஞானம் இருந்தால் தான் ஆனந்தம் வரும் –
ஆனந்தம் அனுபவிக்கவும் ஞானம் வேண்டுமே –
வித்யா -விநயம் -பாத்ரதாம் -பெரியவர் ஆசீர்வாதம் அன்பு பெற்று -தனம் -சேரும் ஆப் நோதி -ஸூ கம் -வரும்-என்பர் –
முக்குறும்பு அறுக்க வேண்டுமே –
நிர்மல ஸ்படிகாக்ருதிம் –அழுக்கே இல்லாத ஸ்படிகம் -தெளிவு பிறக்கும் -அறிவால் ஆனந்தம் தெளிவு கிட்டும்
ஆதாரம் சர்வவித்யாநாம் -இருப்பிடம்–இவை அனைத்தையும் -தாங்குபவனே இவன் –
ஹயக்ரீவம் உபாஸ்மஹே– தொழுவோம் -நம்மை தம்மை ஓக்க அருளுபவர்
————-
ஸ்வத சித்தம் ஸூத்த ஸ்படிக மணி பூப்ருத் ப்ரதிபடம்
ஸூதா சத்ரீசீ பிரித்த்யுதி பிரவதா தத்ரி புவநம்
அனந்தைஸ் த்ரய்யன் தைரநு விஹித ஹேஷா ஹல ஹலம்
ஹதா சேஷாவத்யம் ஹயவதந மீடீமஹி மஹ—2-
ஸூத்த ஸ்படிக மணி விளக்கம் -இவனது ஹல ஹல -சப்தமே சாம ரிக் யஜுர் வேதங்களாக மலர்ந்தன —
———-
சமாஹார சாம்நாம் ப்ரதிபதம்ருசாம் தாம யஜுஷாம் –
லய ப்ரத்யூ ஹாநாம் லஹரி வித திர்ப்போத ஜலதே
கதா தர்ப்ப பஷூப் யத்கதககுல கோலா ஹலபவம் ஹரத்
வந்தரத் வாந்தம் ஹய வதன ஹேஷா ஹலஹல –3-
இவனது ஹல ஹல -சப்தமே -அஞ்ஞானங்களை போக்கும் -ஞானக் கடலில் இருந்து வீசும் அலைகள் -இவையே –
தார்க்கிகள் வேத பாஹ்யர்களால் விளையும் அஞ்ஞானங்களை போக்கி அருளுபவர் –
————–
ப்ராஸீ சந்த்யா காசிதந்தர் நிசாயா ப்ரஜ்ஞாத்ருஷ்டே ரஞ்ஜன ஸ்ரீர பூர்வா
வக்த்ரீ வேதான் பாது மே வாஜி வக்த்ரா வாகீ சாக்யா வாஸூ தேவஸ்ய மூர்த்தி –4-
வக்த்ரீ வேதான்- அடியேனுக்கு வேதார்த்தங்களை விளங்க அருளினவன்
————–
விஸூத்த விஜ்ஞாந கந ஸ்வரூபம் விஜ்ஞாந விஸ்ராணந பத்த தீக்ஷம்
தயா நிதிம் தேஹ ப்ருதாம் சரண்யம் தேவம் ஹயக்ரீவம் அஹம் ப்ரபத்யே –5-
———–
அபவ்ருஷேயைரபி வாக் ப்ரபஞ்சை அத்யாபி தே பூதிம த்ருஷ்ட பாராம்
ஸ்துவந் நஹம் முக்த்த இதி த்வயைவ காருண்யதோ நாத கடாக்ஷணீய —6-
அளியல் நம் பையல் -அறியாத சிறுவன் -முக்த்த பிராயன் -என்று திரு உள்ளம் பற்றி –
உனது தயை சாமை கொண்டு அருளுவாய் –
————–
தாக்ஷிண்ய ரம்யா கிரி ஸஸ்ய மூர்த்தி தேவீ சரோஜா ஸந தர்ம பத்நீ
வ்யாசாதயோ அபி வ்யப தேஸ்ய வாச ஸ்புரந்தி சர்வே தவ சக்தி லேஸை—7-
————–
மந்தோஸ் பவிஷ்யன் நியதம் விரிஞ்சோ வாசம் நிதே வஞ்சித பாகதேய
தைத்யாப நீதாந் தயயைவ பூயோ அபி அத்யா பயிஷ்யோ நிகமான் ந சேத் த்வம்—8-
மது கைடபர் அபஹரித்த வேதங்களை மீட்டு நான்முகனுக்கு உனது தயா குணம் அடியாக
அன்றோ மீண்டும் வழங்கினாய் –
————
விதர்க்க டோலாம் வ்யவதூய சத்த்வே ப்ருஹஸ் பதிம் வர்த்தயஸே யதஸ்த்வம்
தேநைவ தேவ த்ரிதஸேஸ் வராணாம் அஸ்ப்ருஷ்ட டோலாயித மாதிராஜ்யம் –9-
————–
அக்நவ் சமித்தார்ச் சிஷி சப்த தந்தோ ஆதஸ்திவாந் மந்த்ர மயம் சரீரம்
அகண்ட சாரைர்ஹவிஷாம் ப்ரதாநை ஆப்யாயநம் வ்யோம சதாம் விதத்ஸே —10-
———–
யந்மூல மீத்ருக் ப்ரதிபாதி தத்த்வம் யா மூலமாம் நாய மஹாத்ரு மாணாம்
தத்த்வேந ஜாநந்தி விஸூத்த சத்த்வா தாமஷரா மக்ஷர மாத்ரு காம் த்வாம் –11-
————–
அவ்யாக்ரு தாத் வ்யாக்ருத வாநசி த்வம் நாமாநி ரூபாணி ஸ யாநி பூர்வம்
சம் சந்தி தேஷாம் சரமாம் ப்ரதிஷ்டாம் வாகீஸ்வர த்வாம் த்வது பஞ்ச வாச —12-
———–
முக்த்தேந்து நிஷ்யந்த விலோப நீயாம் மூர்த்திம் தவா நந்த ஸூதா ப்ரஸூதீம்
விபஸ் சிதஸ் சேதசி பாவ யந்தே வேலா முதாரா மிவ துக்த்த ஸிந்தோ —13-
சுத்த சத்வம் -வெண்மை -உதய சந்திரன் நீராக்கியோ -பாற்கடலோ -என்னும் படி அன்றோ —
————–
மநோ கதம் பஸ்யதி ய சதா த்வாம் மநீஷிணாம் மாநஸ ராஜ ஹம்சம்
ஸ்வயம் புரோபாவ விவாத பாஜ கிங்குர்வதே தஸ்ய கிரோ யதார்ஹம்–14-
—————
அபி க்ஷணார்த்தம் கலயந்தி யே த்வாம் ஆப்லா வயந்தம் விசதைர் மயூகை
வாசம் ப்ரவாஹைர நிவாரிதைஸ்தே மந்தாகி நீம் மந்தயிதும் ஷமந்தே–15-
க்ஷணம் நேரம் கூறு போட்டு சிறிய அளவிலும் த்யானித்தாலும் பேர் அருளை அளிக்கும் தேஜோ மயன் அன்றோ –
————
ஸ்வாமின் பவத் த்யான ஸூதாபிஷேகாத் வஹந்தி தன்யா புலகாநு பந்தம்
அலக்ஷிதே க்வாபி நிரூட மூலம் அங்கேஷ் விவா நந்ததும் அங்கு ரந்தம்–16-
————-
ஸ்வாமின் ப்ரதீச ஹ்ருதயேந தந்யா த்வத் த்யான சந்த்ரோதய வர்த்தமாநம்
அமாந்தமாநந்த பயோதி மந்த பயோபி ரக்ஷணாம் பரிவாஹ யந்தி –17-
————-
ஸ்வைரா நுபாவாஸ் த்வத நீத பாவா சம்ருத்த வீர்யாஸ் த்வத் அநுக்ரஹேண
விபஸ்சிதோ நாத தரந்தி மாயாம் வைஹாரிகீம் மோஹந பிஞ்சிகாம் தே —18-
—————
அடுத்து எட்டு ஸ்லோகங்களால்-19-முதல் -26-வரை திவ்ய மங்கள விக்ரஹ சோபனம் அனுபவம்
32-ஸ்லோகத்தில் இவற்றை தொகுத்து த்யான ஸ்லோகமாக அமைத்து அருள்கிறார் –
திருவடி அனுபவம் -மூன்று ஸ்லோகங்களில் -19-/-20-/-21-ஸ்லோகங்களில் –
திருக் கணைக் கால் அழகு அனுபவம் –22-
ஞான முத்ரா ஜெப மாலை கொண்ட திருக் கைகள் அனுபவம் –23-/-24-
இடது திருக்கையில் புஸ்தகம் -வேதங்கள் -25-ஸ்லோகம்
சுத்த சத்வ வெண்மையான ஆசன பத்மத்தில் அமர்ந்த சுத்த சத்வ ஸ்படிக வெண்மை திருமேனி அனுபவம் -26-ஸ்லோகம்
ப்ராங் நிர்மிதா நாம் தபஸாம் விபாகா ப்ரத்யக்ரநி ச்ரேயஸே சம்பதோ மே
சமேதி ஷீரம்ஸ் தவ பாத பத்மே சங்கல்ப சிந்தாமணய ப்ராணாமா –19-
———–
விலுப்த மூர்த்தந்ய லிபி க்ரா மாணாம் ஸூ ரேந்த்ர சூடா பதே லாலிதா நாம்
த்வத் அங்க்ரி ராஜீவ ரஜஸ் கணாநாம் பூயான் ப்ரசாதோ மயி நாத பூயாத் —20-
————–
பரிஸ் புரந் நூபுர சித்ரா பாநு ப்ரகாச நிர்த் தூத தமோ நுஷங்காம்
பத த்வயீம் தி பரிச்சின்ன மஹேந்த ப்ரபோத ராஜீவ விபாத ஸந்த்யாம் –21-
———–
த்வத் கிங்கரா லங்க ரனோசிதாநாம் த்வ கல் பாந்தர பாலிதா நாம்
மஞ்ஜூ ப்ரணாதம் மணி நூபுரம் தே மஞ்ஜூ ஷிகாம் வேத கிராம் ப்ரதீம —22-
வேத மந்த்ரங்கள் அனைத்தும் உன் நூபுரத்துக்குள் அடங்கி கல்பம் தோறும் அதன் சப்தம் வழியாக வழங்குகிறாய்
————–
சஞ்சிந்தயாமி ப்ரதிபாத சாஸ்தான் சந்துஷயந்தம் சமய ப்ரதீபாந்
விஜ் ஞான கல்ப த்ரும பல்லவாபம் வ்யாக்யான முத்ரா மதுரம் கரம் தே -23-
———————-
சித்தே கரோமி ஸ்புரி தாஷமாலம் சவ்யே தரம் நாத கரம் த்வதீயம்
ஜ்ஞான அம்ருத ஓதஞ்சநலம் படா நாம் லீலா கடீ யந்த்ர மிவாஸ்ரிதாநாம் –24-
—————–
ப்ரபோத ஸிந்தோரருணை ப்ரகாசை ப்ரவாள ஸங்காத மிவோத் வஹந்தம்
விபாவயே தேவ ச புஸ்தகம் தே வாமம் கரம் தக்ஷிண மாஸ்ரிதாநாம் –25-
—————
தமாம்ஸி பித்த்வா விசதைர் மயூகை சம்ப்ரீணயந்தம் விதுஷஸ் சகோரான்
நிசாமயே த்வாம் நவ புண்டரீக சரத்கநே சந்த்ரமிவ ஸ்புரந்தம் –26-
அடியார்கள் அஞ்ஞானங்களை அறவே போக்கி அருளுகின்றாயே–
பாற் கடல் போன்ற வெள்ளை ஆசன பத்மத்தில் அமர்ந்த உனது உனதே தேஜஸ் காந்தியாலேயே
———–
திசந்து மே தேவ சதா த்வதீயா தயா தரங்கா நுசார கடாக்ஷ
ஸ்ரோத்ரேஷூ பும்ஸாம் அம்ருதம் ஷரந்தீம் சரஸ்வதீம் சமஸ்ரித காமதேநும் —27-
————–
விசேஷ வித் பாரிஷதேஷூ நாத விதக்த்த கோஷ்டீ சமாரங்கணேஷூ
ஜிகீஷதோ மே கவி தார்க்கி கேந்த்ராந் ஜிஹ்வாக்ர ஸிம்ஹாஸந மப்யு பேயோ —28-
அடியேன் நா நுனியில் இருந்து அருளி தற்க சமணர் சூது செய்யும் வாதியார்
வாதங்களை வெல்ல அருள் புரிகிறாய் –
—————-
த்வாம் சிந்தயன் த்வன்மயதாம் ப்ரபந்ந த்வா முத்க்ருணந் சப்தமயேந தாம்நா
ஸ்வாமிந் சமா ஜேஷூ சமேதிஷீய ஸ்வச் சந்த வாதாஹவ பத்த ஸூர –29-
புறச்சமயிகள் தர்க்க வாதங்களை வெல்லும் படி அருள்கிறாய் –
————
நாநாவிதா நாமகதி கலா நாம் ந சாபி தீர்த்தேஷூ க்ருதாவதார
த்ருவம் தவா நாத பரிக்ர ஹாயா நவம் நவம் பாத்ரமஹம் தயாயா –30-
அஹம் நாநா விதாநம் அகதி — பல வித கலைகளை கற்றேன் அல்லேன்
தீர்த்தேஷூ ச ந அபி க்ருத அவதாரா —ஆச்சார்யர்களை அடி பணிந்து கற்றேனும் அல்லேன்
அநந்த பரிக்ரஹயா தவ தயயா நவம் நவம் பாத்ரம் த்ருவம் —அடியேன் எனது தயை கருணைக்கு உற்ற பாத்ரம்-
புகல் ஒன்றும் இல்லாத நீசனேன் நிறை ஒன்றும் இல்லாதவன் –
—————-
அகம்பநீ யாந்யப நீதி பேதை அலங்க்ரு ஷீரந் ஹ்ருதயம் மதீயம்
சங்கா களங்காபகமோஜ் ஜ்வலாநி தத்த்வாநி சம்யஞ்சி தவ ப்ரஸாதாத் –31-
உனது பேர் அருளால் அடியேன் மனத்தில் உள்ள துர் ஞானங்கள் -பாஹ்ய குத்ருஷ்டிகள் அள்ளி தெளித்தவை -போக்கி
யாதாம்யா தாத்பர்ய ஞானம் தெளிவு பெரும் படி அருள்வாய் –
————–
வ்யாக்யா முத்ராம் கர சரசிஜை புஸ்தகம் சங்க சக்ரே பிப்ரத் பிந்ந ஸ்படிக ருசிரே புண்டரீக நிஷண்ண
அம்லாந ஸ்ரீரம்ருத விசதை ரம்ஸூபி ப்லாவயந் மாம் ஆவீர் பூயாதநக மஹிமா மாநசே வாகதீச –32-
த்யான ஸ்லோகம் –இது –மனசுக்குள் வைத்து கொள்ள வர்ணனை —
வ்யாக்யா முத்ராம்-வ்யாக்யானம் -உபதேச முத்திரை –அர்த்தங்களை நமக்கு புரிய வைக்க -ஞான முத்திரை —
ரத்ன கல்லை நன்றாக தேர்ந்து தங்கத்துக்குள் பதிக்க –
பூ தொடுப்பார் -போலெ -கல்விக் கடல் அவன் -அவற்றுள் உள்ள ரத்னம் நமக்கு ஏற்றபடி அளிக்க
கர சரசிஜை -தாமரை போன்ற திருக்கரங்கள் -வர்ணம் -நாற்றம் -மென்மை-இத்யாதிகளை சத்ருசம் -சூர்யன் உதிக்க மலரும் –
பால சூர்யர்களை பார்த்து நம் பாக்கள் கேட்டு அறிய வந்தார்கள் என்று மலருவான் அன்றோ —
புஸ்தகம் சங்க சக்ரே–நான்கு திருக்கரங்கள் –ஸூதர்சனர் -அஞ்ஞானம் போக்கி –
சங்க தாழ்வான -வெளுத்த -அறிவுகளை கொடுத்து அளிக்க
வேத கடல் – புஸ்தகம் இடது திருக்கையில் வைத்து –
உரு மீன் வரும் அளவும் காத்து இருக்கும் கொக்கு போலே நமக்கு வேண்டியவற்றை அளிப்பான்
ஞான முத்திரை கொண்டு -புள்ளு பிள்ளைக்கு இறை தேடும் புள்ளம் பூதம் குடி தானே / பிப்ரத் –இவற்றைத் தாங்கி
பிந்ந ஸ்படிக ருசிரே–ஸ்படிகம் உடைத்தால் போல சுத்த சத்வ திரு மேனி
புண்டரீக நிஷண்ண –தாமரைக்கு கண்கள் கடாக்ஷம் ஒன்றாலே –செங்கண் சிறு சிறிதே –விழித்து / தாமரையில் அமர்ந்தும் –
அம்லாந ஸ்ரீரம்ருத விசதை ரம்ஸூபி ப்லாவயந் மாம் –
அம்ருத கடாக்ஷம் -அனுக்ரஹம் தேன்- தோய்த்து -அடியேனை -சருகாய் உள்ள நம்மை –
ஆவீர் பூயாதநக மஹிமா மாநசே வாகதீச –ஞானம் வளர –
அநக மஹிமை குற்றம் இல்லாத மஹிமை –உண்டே -தன் பேறாக-நிர்ஹேதுகமாக –
வித்வான் ஸர்வத்ர பூஜ்யதே/ பிச்சை புகினும் கற்கை நன்றே–ஸ்ரீ ஹயக்ரீவ பெருமாள் இடம்–
ஆதி பகவான் பிச்சை கேட்டு பெற வேண்டுமே
தம்மையே ஓக்க அருள் செய்வான் -கற்க கசடற கற்ற பின் நிற்க அதற்கு தக-
திவ்ய மங்கள விக்ரஹத்துடன் தானே அடியேன் நெஞ்சில் திகழட்டும் —
—————–
வாகர்த்த சித்தி ஹேதோ படத ஹயக்ரீவ சம்ஸ்துதிம் பக்த்யா
கவி தார்க்கிக கேஸரிணா வேங்கட நாதேந விரசிதா மேதாம் –33-
பக்தி பாவத்துடன் இந்த ஸ்தோத்ரம் அப்யசிக்குமவர்கள் வாக் சாதுர்யமும் உள்ளுறை வேதாந்த உள்ளுறை
யாதாம்யா -தத்வ த்ரய ஞானமும் பெறுவார்கள் –
வெள்ளைப் பரிமுகர் தேசிகரை விரகால் அடியோம் –உள்ளத்தெழுதியது ஓலையில் இத்தனம்
யாம் இதர்க்கென்–ஸ்ரீ ரஹஸ்ய த்ரய சாரம் –
என்னைக் கொண்டு தானே இதனை பாடுவித்தான் –
——————
இதி ஹயக்ரீவ ஸ்தோத்ரம் சம்பூர்ணம் –
கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –
————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply