ஸ்ரீ பாஷ்யம்—1-2-/ 6 அதிகரணங்கள் / 38 ஸூத்ரங்கள் –ஸ்ரீ ஆழ்வார் சுவாமிகள் —

1-ஸர்வத்ர பிரசித்தி அதிகரணம்–(-1-2-1–8 ஸூத்ரங்கள் ) /
2-அத்ர அதிகரணம்–1-2-2—4 ஸூத்ரங்கள் )-/
3-அந்தராதி அதிகாரணம்-( 1-2-3—6 ஸூத்ரங்கள் )/
4-அந்தர்யாமி அதிகரணம்-( 1-2-4–3-ஸூத்ரங்கள் )/
(1-2-5–3-ஸூத்ரங்கள் )/
-1–2-6-வைஸ்ராவண அதிகரணம் -8-ஸூத்ரங்கள் –

ஸர்வத்ர பிரசித்த உபதேசாத் -1-2—8 சூரணைகள் இதில் –
பர வித்யா அங்க பூதம் -கர்ம ஞானம் -ஷட்கம் –முதலில் ஜீவாத்மா விஷயம் -ஜீவாத்மா சாஷாத்காரம் -அப்புறம் தான் பரமாத்மா சாஷாத்காரம் –
உதார குண சாகர –நாராயண —சமர்த்தயதி–சொன்னோம் -வெவ்வேற சப்தங்கள் கொண்டு சுருக்கமாக அதிகரண விஷயங்களை அருளிச் செய்கிறார் —
அயோக விவச்சேத பாதம் –முதல் பதம் -ஈஷாத் அதிகாரணம் முதலில் பார்த்தோம் –ப்ரஹ்மம் ஜகத் காரணம் ஏவ –
அந்நிய யோக விவச்சேத பாதங்கள் மேல் மூன்றும் -வேறு எங்கும் ஒவ்வாது –பிரக்ருதியோ ஜீவாத்மாவோ இருக்க முடியாது என்கிறது –
தன் நிரசன கல்யாண குணங்களை விவரித்து —
அஸ்பஷ்ட ஜீவ லிங்க பாதம் / ஸ்பஷ்ட தர / ஸ்பஷ்ட தமம்
மல்லி நாதன் –காவ்யம் -நா மூலம் லிக்யதே -நபேஷிதம் லிக்யதே கிஞ்சித் -மூலத்தில் இல்லாததை கொஞ்சம் கூட எழுதாமல் -வேண்டாததை எழுதாமல் —
திக் தர்ஷகம்–முன்பு சொன்னதை சுருக்கி அருளிச் செய்து -சங்கதிகளை சொல்லி –
பாத சங்கதி / அதிகரண சங்கதி
தத்வ முக்தா கலாபம் -ஸ்ரீ தேசிகன் – –
சர்வம் கல்விதம் ப்ரஹ்ம –இத்யாதி மநோ மய –இத்யாதி -ஜீவாத்மா பூர்வ பக்ஷம் -இல்லை பரமாத்மாவே

——-

சாண்டில்ய வித்யை விசாரிக்கப் படுகிறது இதில் –
8 சூத்திரங்கள் இந்த அதிகரணத்தில் –
த்ரிபதாஸ் அம்ருதம் –மூன்று பங்காக –அம்ருத சப்த வாச்யன் -அநந்த குண சக்தி விசிஷ்டன் -சர்வம் கல்விதம் ப்ரஹ்மம் –
சமஸ்தம் –கலு -பிரசித்த விஷயம் -தத் ஜலான் –தத் ஜம் /தத் லம் / தத் அயனம் /
உத்பத்தி லயம் -ஸ்திதி பிரவ்ருத்தி நிவ்ருத்திகள் இவன் அதீனம் என்றவாறு -சாந்தமாக உபாசனம் பண்ணி
காம க்ரோதங்கள் வாசனைகள் இல்லாமல் -அந்நிய பரதை இல்லாமல்
மநோ மய -ஸத்ய சங்கல்ப –ஆகாசாத்மா –சர்வ காம –சர்வ கந்த சர்வ ரஸ –பரமாத்மாவை உபாசனம் -செய்ய
அனுகுணமான பலம் கிட்டும் -சாதனானுகுணம் பலம் / அந்திம ஸ்ம்ருதி வேண்டும் –
இந்த ஸ்ருதி வாக்கியங்களை கொண்டே 8 ஸூ த்ரங்களும்-
சர்வ பூதானாம் -அந்தர் ஹ்ருதயா அணீயான் -ஸூஷ்மம் – –
சம்சயம் -மநோ மயம் –இத்யாதி ஜீவாத்மா –உபாசனத்துக்கு யோக்கியமான வஸ்து -பூர்வ பக்ஷம்
மனஸ் பிராணன் இவை ஜீவ உபகரணங்கள் –அபிராணன் அமன-பரமாத்மாவை சொல்லுமே –
மனஸ் பிராணன் பரமாத்மா ஜீவனுக்கு கொடுப்பதாக சொல்லுமே –
ஷேத்ரஞ்ஞ உபகரணங்கள் இவை –அப்ரண -பிராணன் விட வேறு பட்டவன் என்றுமாம் –
ப்ரஹ்ம சப்தம் உண்டே -அதனால் பர ப்ரஹ்மத்தையே குறிக்கும் —சத் க்ருதம் குர்வீத–அஸ்மின் லோகே யதா க்ருத பவதி –சதா தது பவதி –
சாதனத்துக்கு தக்க பலன் என்றபடி –யஜ்ஜ யாகங்கள் -க்ருத -யஜ தேவ பூஜாயாம் -த்யானம் உபாசானம் –குண அனுசந்தானம்
சர்வம் கலு இதம் ப்ரஹ்ம –சாமா நாதி கரண்யம் -பிரதம விபக்தி மூன்றும் -சக்ரி குண்டலி தேவதத்தன் போலே
இதம் –பிரத்யக்ஷம் –
தோஷங்கள் இருப்பதால் ப்ரஹ்ம ஜீவன்
பர ப்ரஹ்மம் உத்க்ருஷ்ட ப்ரஹ்மம் என்பதால் அது இல்லாத ஆத்மா உண்டே -அந்த ப்ரஹ்மம் இல்லை -இது ஜீவாத்மா -என்பர் -பூர்வ பக்ஷம்
வெளுப்பு பால் -கருப்பு பால் இல்லையே -வியர்த்த விசேஷணம் இல்லை -பர ப்ரஹ்மம் -என்றால் அபர ப்ரஹ்மம் இருக்க வேண்டுமே —
ப்ரஹ்மம் -பெரிய -ஜீவாத்மாவும் விபு பூர்வ பஷி–சர்வம் புல்லும் கூட -இது பர ப்ரஹ்மம் குறிக்காதே -அதனால் ஜீவாத்மா
இந்த மூன்று யுக்திகள் பூர்வ பக்ஷம் –
ஸர்வத்ர –கலு-பிரசித்தம் வேறே – ப்ரஹ்ம சப்தம் பர ப்ரஹ்மத்தையே குறிக்கும் -ப்ரஹ்மாத்மகம் என்றே கொள்ள வேண்டும்
அடுத்த வார்த்தை தத் ஜலான் ஹேது -சொல்லி -ஜீவாத்மா பொருந்தாது –பரமேவ ப்ரஹ்மம் -மட்டுமே குறிக்கும் –
சரீர த்தில் வரும் தோஷங்கள் ஆத்மாவில் தட்டாதே –
குண்டலி தேவதத்தன் -சரீரத்தில் தான் தரிக்கப் பட்டு உள்ளான் -போலே –அருளிச் செய்து இந்த சூத்ரம் முடிக்கிறார் –

விவஷித குண -சர்வம் கலு ப்ரஹ்ம –ப்ரஹ்ம சப்தம் –
தேச ஆத்ம அந்தர் ஹ்ருதயே -அனோர் அணியாம் மஹதோ மணியாம்-அதி ஸூ ஷ்மம்/ பர ப்ரஹ்மம் –
இரண்டு ஆகாரங்களும் உண்டே — இந்திரிய கோசாரம் இல்லை -குஹாயம் –மே ஹ்ருதயே அந்தகாஹ்ருதயே ஆத்மா –
வ்ருஹீ -நெல் /யாமம் கோதுமை /தர்ஷனம் கடுகு / ஸ்யாமாஹம் -தண்டுலம்/ தஜ்ஜலான் சாந்த உபாசயம் –
தபஸா -ப்ரஹ்ம -விதி ஞ்ஞாயஸ்-முயலுகிறான் -பிரயத்தனம் நம்மது பலன் அவனால்
அனுபவத்து புன ந சரீரா -அடுத்த சூத்ரம் -ஜீவாத்மா -கர்மா கிருத சரீரம் உடைய ஜீவாத்மா இடம் இந்த குணங்கள் வர முடியாதே
பரமம் சாம்யம் முக்தன் அடைந்தாலும் ஜகத் வியாபாரம் வர்ஜம் -ஸ்ரீ யபதித்தவம் சேராது -அசாதாரண குணங்கள் உண்டே –
மூன்று காரணங்கள் -பிராப்தய தயா அடைவதால் -ப்ராப்யம் பர ப்ரஹ்மம் – ஜீவன் அந்த நிலை அடைகிறான் -சரீரம் விட்டு பகவானை அடைகிறான்
உத்தமமான கதி ஸ்திதி அடைகிறான் -என்பதால் –
ப்ராப்தா வை பற்றி சொன்ன விஷயம் இல்லை –
கர்மா -கர்த்ரு -உபாஸ்யமான பகவானை அடைகிறான் -உபாசகம் கிரியை –குண வாசகமான சப்தம் பர ப்ரஹ்மத்தை குறிக்கும்
சப்த விசேஷாத்
வாக்ய சாஸ்திரம் -உத்தர மீமாம்சம் –மீண்டும் வலி உறுத்தி —உபாஸ்யமான வாஸ்து பரமாத்மா –
இதம்– ஏதத் -நேராக பார்க்கும் அருகில் -ஏஷ மே ஆத்ம அந்தர் ஹ்ருதயம் –அஸ்மத் சப்தம் –
பரஞ்சுடர் -உள்ளே -அங்குஷ்ட மாத்ர புருஷ -ஹிரண்மய
ஸ்ம்ருத்தே ச
ஸ்ரீ கீதையும் இத்தையே சொல்லும் -சர்வ பூதாநி அந்தர்யாமி -ச்ரவஸ் –பிரதிஷ்டாயாம் –சர்வ பூதானாம் –
மயா ததம் இதம் சர்வம் ஸ்லோகம் , ஸர்வஸ்ய ஸாஹம் ஹ்ருதய சந்நி வ்ருஷ்டோ ஸ்லோகம் –
புத்தி -அஹங்காரம் -ஜீவாத்மா -மூன்றும் வெவ்வேறே –
கரணங்கள் -கர்மா ஞான இந்திரியங்கள் மனஸ் – புத்தி –மஹத் தத்வம் -அஹங்காரம் –வேறே தத்வம் -மூன்று அந்தக்கரணங்கள் –
சித்தம் -யோக சாஸ்திரம் -இன்னும் ஒரு அந்தக்கரணம் சொல்வர் -சித்த பிரசாதம் –
பகவத் சாஷாத்காரம் கிடைத்தால் தான் இந்த அந்தக்கரணங்கள் என்ன என்று தெளிவு பிறக்கும் –
எல்லாம் பகவத் அதீனம்-இந்த அந்த கரணங்கள் பாஹ்ய கரணங்கள் வியாபாரங்களும் –
சாண்டில்ய வித்யை -விஷயம் -ப்ரஹ்மம் தான் உபாசனை வஸ்து –ஜீவாத்மா இடம் இல்லை –
அனோர் அணீயான்-சின்ன வஸ்து -ஜீவாத்மா அணு ஸ்வரூபம் தானே -பரமாத்மாவுக்கு அந்வயிக்குமா -சங்கை -ரொம்ப சின்னதாக -ஆக முடியுமா –
சாண்டில்யர் உபதேசிக்கிறார் இந்த உபாசனை வித்யையை -குணங்களை அனுசந்தானம் பண்ணி த்யானம் –
இந்த குணங்களை உடைய பரமாத்மா என்னுடைய ஹிருதயத்தில் உள்ளான் –உபாசனம் பண்ணி சரீரம் விட்டு அவனை அடைகிறார்கள் -சங்கை இல்லை –
அர்ப்பக்கம் கவ்பஸ்தம்-தத்ய
ப்ரஹ்மம் -சின்னதாக சொன்னது உபாசனத்துக்கு எளியவன் என்று காட்ட –
ஆகாசம் போலே பெரிய வஸ்துவை த்யானம் பண்ண முடியாதே என்பதற்காக சொன்னது என்றவாறு
அபரிச்சின்ன -வஸ்து –அணு –ஏவம் த்ருஷ்டவ் யத்தவென -ஏவம் உபாசத்யவேனா –உபாசன அர்த்தமேவ -சொல்லிற்று –
காரணம் -அவனே -தியானத்துக்கு உரியவன் -தஜ்ஜலான் –உபாசனம் படியே பலன் –
மநோ மாயா பிராண மாயன் அவாக்ய அநாதர -தன்னையே அணுவாக அமைத்துக் கொண்டு -உபாசன ஸுகர்யம் -சரீரகத தோஷம் தட்டாமல் –
சம்போக -கர்ம தோஷம் தட்டாமல் –சரீரம் இருக்கும் வரையில் ஸூ க துக்கங்கள் பிரிய அப்ரியங்கள் உண்டே -என்றால் -இது பர ப்ரஹ்மத்துக்கு
சம்போகம் -ஸூ க துக்க அனுபவம் இல்லை -ஹேது வைசேஷியத்யாத் -காரணம் வேறே என்பதால் –
கர்ம க்ருதமான சரீரம் இல்லையே -கிருபை இச்சா க்ருஹீத அபிமத -என்பதால் சம்போக பிராப்தி இல்லை
ஒரு மரம் -இரண்டு பறவை -அநஸ்யன் அந்நிய —
புத்தி ஞானம் த்ரவ்ய விசேஷம் என்பர் தத்வ முக்த கலாபத்தில் ஸ்ரீ ஸ்வாமி தேசிகன் –
தர்ம பூத ஞானம் -குணம் இல்லை த்ரவ்யம் -தர்மம் என்கிற பிரயோகம் இருந்தாலும் –

————————-

ஸர்வத்ர பிரசித்தி அதிகரணம் பார்த்தோம் –
அத்தா -சாப்பிடக் கூடியவன் -அத்ர அதிகரணம் -சூர்ணைகள் -9-/-10-/-11-/-12-
விஷய வாக்கியம் –
போக்தா -பரமாத்மா -அனுபவிக்கக் கூடியவன் பரமாத்மா தான் – கர்மக்ருத போக்த்ருத்வம் ஜீவனுக்கு தான் –
பவதி–பூ சத்தாயாம்-தாது -root –அர்த்தம் –சரதி -நடந்துண்டே சாப்பிடும் மாடு –
அப்யவகாரம்-புஜ பாலன–த்ரீன் லோகான் புங்கதே -பூதே விஸ்வ புக் -மூன்று லோகங்களையும் ரசிப்பவன் -சாப்பிடுவது -ரக்ஷணம் -பாலனம் –
போக்தா =அத்தா –ரக்ஷகன் -/ ஸூ க துக்கம் அனுபவிக்க ஆத்மாவுக்கு சரீரம் வேண்டுமே
பரமபதத்தில் சரீரம் கொண்டும் இல்லாமலும் இரண்டு அவஸ்தை உண்டு என்பர் –
நசித்கேது -யமன் -இடம் மூன்று கேட்டு -சரீரா தியாகம் பின்பு லோகங்கள் -பற்றி -கடோ உபநிஷத் –
மனுஷனை பணத்தால் திருப்தி பண்ண முடியாது –
அல்ப அஸ்திரம் –பிரணவம் தான் சர்வ உத்கர்ஷ விஷயம் –சப்தம் பொருள் -வாஸி உண்டே -அக்னி சொன்னால் சுடாதே
பிரணவத்தில் தான் அர்த்தமும் சொல்லும் ஓன்று –20-அனோர் அணீயாம்–முன்பே பார்த்தோம் -அஸ்ய ஜந்தோகோ ஆத்மா –குஹாயம் —
தாது பிரஸாதாத் -அனுக்ரஹத்தால் பகவானை பார்க்கிறான் -பர ப்ரஹ்மம் அறிந்தவனுக்கு தூக்கமே இல்லை
நாயமாத்மா -23–விவ்ருணுதே தனும் ஸ்யாம்-சாஸ்த்ர ஞானம் புஸ்தகம் படித்து மட்டும் இல்லை -அவனே தானாகவே அருளி
தன்னைத் தான் காட்டிக் கொடுக்கிறான் -என்றவாறு –
யஸ்ய -ப்ரஹ்மம் -சத்திரம் -ப்ராஹ்மணர் க்ஷத்ரியர் -ஓதனம்-பிரசாதம் –
ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்ஹாரம் தொடர்ந்து நடக்கும் -பிரபஞ்சம் -பூதானாம் பிராணினாம் ஸ்ரேஷ்டா -நாரா -பூதங்கள் பிராணி
புத்தி ஜீவி நரங்கள் நான்காவது நிலை –ஸ்ருஷ்ட்டி -ப்ராஹ்மணர் -அடுத்து -வித்வான் -க்ருத்புத்தி -கர்த்தா -ப்ரஹ்ம வாதி அடுத்த நிலைகள்
பூர்வ பஷி -போக்தா -ஜீவாத்மா -என்பர் -பிரபஞ்சம் சொல்வதற்கு பதில் ப்ரஹ்ம ஷத்ரம் -என்கிறது உபநிஷத் –
ப்ராஹாமாஷத்ரம் -சராசரம் என்பதை சொன்னவாறு / வர்ணம் வேற ஜாதி வேறே -அக்ஷரங்கள் மரம் ப்ராஹ்மண
சாம வேதம் ப்ராஹ்மண வேதம் -யஜுர் வேதம் ஷத்ரிய வேதம் -ஸ்ருஷ்ட்டி வகை என்றவாறு –
அக்ஷரம் வர்ணம் –தாது அர்த்தம் –
பூர்வ பஷி -யுக்தம் ஜீவனே –அத்தா -சராசர க்ரஹணாத் -என்பது -அத்தா பரமாத்மா ஏவ -சம்ப்ரதாயம் –
எல்லா சராசரங்களையும் ரஷிப்பவன் அவனே -தத் விஷ்ணோ பரமம் பதம் –
ஆதி பவ்வ்திகம் –பிரபஞ்சம் -ஆதி தைவிகம்–தேவதைகள் மூலம் –ஆத்யாத்மகம் -க்ஷேத்ரம் —
விஷ்ணு -சப்தம் —சிவ-சப்தம் சொல்லாமல் ருத்ரன் -என்றும் நான் முகனை ஹிரண்ய கரப்பான் என்றும் வேதம் சொல்லும்
அந்தராத்மாதயா இவனே அனைத்தும் செய்வதால் -விஷ்ணுவே லயத்துக்கு சம்ஹாரத்துக்கு காரணம் –
ம்ருத்யு யஸ்ய உபசேஷணம்
ம்ருத்யு -ஜீவா சரீரம் சம்பந்தம் இருப்பதே -அக்ரே ஆஸீத் –ரொம்ப முன்னாடி பின்னாடி இரண்டும் அர்த்தம் –
புங்கதே -த்ரீன் லோகான் -பாலனம் -உபஸம்ஹாரம் -இரண்டும் –
பிரகாரணா ச –பரமாத்வை தான் சொல்லும் பிரகரணம் -குணங்களை வர்ணிக்கும் பிரகரணம் -அவனை அடைய இவற்றை சொல்லி
அதில் இந்த விஷய வாக்கியம் -கட உபநிஷத் –
ஆத்ம சப்தம் -பரமாத்மாவை முக்கிய அர்த்தம் -நாயமாத்மா சுருதி -பிரவசனே லப்ய-இவற்றால் கிட்டான் -நாமேதையா -மேதையால் கிட்ட மாட்டான்
நபாஹூனா புஸ்தகம் படித்தும் இல்லை -அவனே பார்த்து கடாக்ஷித்து அருளுவான் என்றபடி –
வ்ருணுதே-தேன லப்த –தனும் சுவாமி -தன்னுடைய ஸ்வரூபம் காட்டிக் கொடுக்கிறான்
குஹாம் பிரவிஷ்டாம் -பரமே -சாயா -இருட்டும் வெளிச்சமும் போலே -ஆத்மாவும் பரமாத்மாவும் –
சரீரம் ரதம்-ஐந்து குதிரைகள் -ரதி -ஜீவாத்மா -புத்தி -சாரதி -மனஸ் -கடிவாளம் -ரூபகம்-அதுக்கும் அந்தராத்மா பரமாத்மா
சுத்தியான மனஸ் கொண்டு பரம பதம் அடைவதை சொல்லும் -மேலே -தத் விஷ்ணோ பரமம் பதம் –நாசிகேத் உபாக்யானம் –
பிரகாரணா ச – விசேஷனாத்-அடுத்த இரண்டு ஸூ த்ரங்கள்-
த்யானம் அர்ச்சனை பிராணாயாமம் –த்யேயா -அந்தரங்க பகவத் ஆராதனம் த்யானம் -மாநஸம் கல்பயாமி –ஸந்த்யாவந்தனத்திலும் த்யானம் உண்டே –
க்ருதக்ருத்யா –ம்ருத்யு பிரதீஷந்தே -ஆசை யுடன் எதிர்பார்ப்பார் -பயம் இருக்காதே –
தவி வசனம் பஹு வசனம் -சமஸ்க்ருதம் -குஹாம் பிரவிஷ்டாம் -இருவரும் -ஜீவனும் பரமாத்மாவும்
சாயா ஆகாதவ்-இருளும் வெளிச்சமும் -நிழலும் விளக்கும் போலே -உள்ளே உள்ளார்கள் –
ரிதம் -சத்யம் /-அம்ருதம் -அசத் /வாஸி -ரிதம் கர்ம பலம் -யஜ்ஜை பிரஸ்னம் -மிருத்யு தான் சத்யம் –அனுபவித்தே தீர வேண்டும் -அதே போலே கர்ம பலன் –
சரீரமே ஸூக துக்கம் அனுபவிக்க தானே
ரிதம் பிபந்தோ -உண்மை குடிக்கிறார் தப்பான -அர்த்தம் -அனுபவித்தே தீர வேண்டும் என்றபடி –தான் செய்த கர்மம் தானே அனுபவித்தே தீர வேண்டும் –
தகராகாசம் ஹ்ருத் புண்டரீகம் -சாயா -ஆகாதவ் -இரண்டும் -பிரகாசமாயும் -அதன் நிழலாகவும் -சமானம் வ்ருஷம் –த்வி வசனம்
நாசிகேத் வித்யா -அக்னி -உபாசனம் –ப்ரஹ்ம ஞானம் -ஒரு தடவை பண்ணியே அடைவார் –
பூர்வ பசி -மனஸ் ஜீவாத்மா இரண்டையும் சொல்லும் பரமாத்மாவை சொல்லாது என்பார் -இரண்டையும் குடிப்பதாக ரிதம் பிபந்தோ சொல்வதால்
ஹர்ஷ சோகம் போகும் -அவனை அறிந்து அனுபவிக்கப் புக்கால் —
அதிதி -ஜீவாத்மா -யா பிராணானே–கர்ம பலன் அனுபவிக்கா -பிராணன் உடன் கூடி –தேவதா -இங்கே இந்திரியங்கள் மூலம் போகம் அனுபவிக்கிறான்
குடை பிடித்து பத்து பேர் போக ஒருவர் இல்லா விட்டாலும் குடை பிடித்து போகிற கூட்டம் சொல்வது போலே -பிபந்தி
அதவா -ஒருவன் செய்கிறான் -ஒருவன் செய்விக்கிறான் என்றவாறு -கர்மமே பலன் கொடுக்காதே -கர்ம பலன் பிரதன் அவனே தான்
பிரயோஜக கர்த்ருத்வம் -பிரயோர்ஜக கர்த்ருத்வம் இரண்டையும் சொன்னவாறு –
விசேஷனாத் -கடைசி ஸூத்ரம் இந்த அதிகரணத்தில் –
கரிஷ்யாமி -தஸ்மை –பர்ஸமை பதம் -தக்ஷிணை கொடுத்தால் தான் பலன் கர்த்தாவுக்கு கிட்டும் –பூர்த்தி ஆகும் –
தானம் உபயோகம் இல்லாவற்றை கொடுத்தால் -உபயோகம் இல்லா லோகம் போவார் –
நசிகேசித் -என்னை யாருக்கு கொடுப்பாய் -கேட்டதும் மிருத்யுவுக்கு கோபத்தில் சொல்ல
நிமித்த காரணம் -எல்லா ஸச் சம்பிரதாயமும்
உபாதான காரணம் சஹகாரியும் காரணமும் -நம் சம்ப்ரதாயம் –உஷானு ஹா வி வஜஸ்ரா வ ஸு -இரண்டாம் பிரச்னத்தில் சொல்லி மேலே –
த்ரிதியம் வ்ருணீஹ்ஷ்வேதி புனர் ம்ருத்யுர் மே பஜிதம் ப்ருஹிதிஹோவச –பரம புருஷார்த்த மோக்ஷம் -மூன்றாவது நிலையில் அருளி –
நச்சிகேதும் -கேட்ட மூன்றாவதில் -மறு பிறப்பும் மோக்ஷ பிராப்தியும் பற்றி எம தர்ம ராஜன் பதில் சொன்னது -கஹனமான அர்த்தம் –
ப்ரஹ்மம் சனாதனம் -ஹந்த-யமனும் மகிழ்ந்து பதில் -ஹந்த ஹர்க்ஷே -அநு கம்பாயாம் –
யாஞ்ஞாவர்க்கர் -அட்டை போலே ஜீவாத்மா இந்த சரீரம் விடும் பொழுதே அடுத்த சரீரத்தில் ஒரு காலை வைப்பன் என்பர் –
பஞ்ச அக்னி வித்யை -இந்திரியங்கள் -பூதங்களில் லயம் அடைந்து –ஸூஷ்ம பூதங்கள் உடன் போகிறான் –
ஹார்த்தா அனுகிரீஹாதா–101-நாடி வழியே -அர்ச்சிராதி கதி -முக்தாத்மா –
ஸ்தாணு அவஸ்தை -சில ஆத்மாக்கள் -உலர்ந்த மரம் அவஸ்தை –
சாந்தோக்யம் -8-வாக் –மனசில் -பிராணனின் -தேஜஸ் -ஜீவாத்மா –பரமாத்மா –
மோக்ஷம் -என்ன கேள்விக்கு பதில் சொல்ல
கணாத -அத்வைதி -வேறு பூர்வ பஷி கள் –நான்கையும் -நிரசித்து -பஹுதா விப்ரபத்தி –பாஷாண கல்பம் -கைவல்யம்
அனைத்தையும் நிரசித்து வேதாந்த -நிஷ்டை படி -காட்டி அருளி –
நிகிலா காரணன் –ஆனந்த ஸ்வரூபம் -சகல இதர விலக்ஷண -பிரகார பூதம் -ஸ்வாபாவிக பரமாத்மா அனுபவமே மோக்ஷம்
மோக்ஷ ஸ்வரூபம் ஸ்ரீ பாஷ்ய காரர் அருளி செய்கிறார் -இதில் -அவித்தயா நிவர்த்த பூர்வகம் —
விசிஷ்டாத்வைதம் சித்தாந்தம் –ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாயம் -வெவ்வேறே –சித்தாந்தத்தில் தர்க்கம் –
பிரவர்த்தி இருப்பதால் ஜீவாத்மா -ரதம் இருந்தால் சாரதி உண்டே -அனுமானம் மூலம் அறிவோம் —
மோக்ஷ தசையில் -பரமாத்மா அனுபவம் ஜீவனுக்கு கிடைப்பது சரிர சரிரீ பாவத்தால் உண்டே –
சரீர தயா பிரகார பூதஸ்ய-என்று காட்டி அருளுகிறார் -அதனால் தான் இங்கு வேறு ஆத்மா அனுபவம் இன்னொரு ஆத்மாவுக்கு கிட்டாது
ஆத்மா இருப்பதை அனுமானத்தால் தான் உணர்கிறோம் –
வைசேஷிகன் -தர்க்க -நியாய தர்சனம் -இரண்டும் –துக்க நிவ்ருத்தியே மோக்ஷம் என்பர் -21-வித துக்கம்
இந்திரிய மனஸ் -6—ஸூ கம் துக்கம் -மிஸ்ரம் –மூன்றும் ஆறுக்கும் -18-சரீரம் -போனால் மோக்ஷம்
புத்தி -ஸூகம் துக்கம் இச்சா பிரயத்தனம் தர்மம் அதர்மம் -9-போனால் மோக்ஷம்
கல்லுக்கு இவை இல்லையே அதுவா மோக்ஷம் -பாஷாண கல்பம் –
ஞானம் வேறே -விஞ்ஞானம் வேறே –பகவத் சாஷாத்காரம் –ஞானம் –பகவத் ப்ரீதி காரித கைங்கர்யம்
விஞ்ஞானம் -சாஸ்திரம் -வேதாந்த விஞ்ஞானம் -பர ப்ரஹ்ம சாஷாத்காரம் ஏற்பட்டவனே ப்ராஹ்மணன் –பரமை காந்தி –
அந்தர் தர்மம் -பாஹ்ய அடையாளங்கள் -வக்கீல் டாக்டர் ஆடைகள் போலே —
யதிகள் மநோ வாக் காயங்கள் -தன் நியமத்தில் த்ரி தண்டம் —
காஷாயம் –இந்திரியங்கள் அடக்கி -பந்தம் இல்லாமை -காட்டும் –
புத்தி அதீனமான சாதியத்துக்கு புத்தி அதீனமான சாதனம் –விஞ்ஞானம் -வித்யைகள் -கௌரவம் உடன் பார்க்க வேண்டும் –
வித்தி மாத்ர -விஞ்ஞானம் விவர்த்த வாதம் -இது ஒன்றே -வெவ்வேறே பாவத்தில் -அறிபவனும் அறியப்படும் பொருளும் யோகாச்சாரன்
ஞான ஸ்வரூபம் பரமாத்மா மட்டும் -பந்தம் மோக்ஷங்கள் இரண்டும் அவனுக்கு -அன்யே து -சங்கரர்
பாஷாண கல்பம் -கைவல்ய ரூபம்
பாஸ்கரர் -உபாதி-கல்பித்து -கனவபீஜம்-தண்ணீர் சுத்தி பண்ண -தானாகவே கரைந்து போகும் போலே உபாதியும் கரைந்து போகும்
நான்கு பூர்வ பக்ஷிகள் -நிரசித்து –அனுகூல அபரிச்சின்ன ஞானம் -மோக்ஷ லக்ஷணம் –அவித்யை கர்மம் அடியாக -வித்யா பின்னம் -இது -திரோகிதம் -கர்மத்தால் –
அவித்யா விச்சேதம் -ஸ்வரூபம் ஆவிர்பாவம் -நித்யம் ஸ்வாபாவிகம் -இதுவே மோக்ஷம் –

———————–

அந்தராதி அதிகாரணம் அடுத்து -1-2 -3 – சூர்ணிகைகள் -13-தொடக்கி -18-
உப கோசல வித்யை –ஆதாரமாக இருக்கும் புருஷன் –
அஷ்யந்தர்வர்த்தி -இந்த்ரியங்களுக்குள் ஆதாரமும் –
சங்கைகள் -நான்கு
ஜீவமா / பிரதிபிம்மமா / தேவதையா –இல்லை பரமாத்மா தான்
ஆறு சூர்ணிகைகள் –
அந்தரே உப பத்தே —என்று கொள்ளாமல் –
அந்தரா உபபத்தே -என்று கொள்ள வேண்டும்
சாந்தோக்யம் -4–10-உப கோசலருக்கு சொல்லிக் கொடுத்த -வித்யை –சத்யகாமவரலாறு
கௌதம மகா ரிஷி இடம் வேத அத்யயனம் -ப்ரஹ்ம வித்யை கற்க -ப்ரஹ்ம உபதேசம் -ப்ரஹ்ம காயத்ரி இப்பொழுது
கோத்ரம் ஏது கேட்க -தாயார் இடம் கேட்க -பரிசாரிணி யாக வேலை செய்தவள் -தந்தை தெரியாது -ஜபால -தாய் பிள்ளை –
ப்ராஹ்மணன் பொய் சொல்லாமல் இருப்பவன் -மனம் வாக் காயம் ஏக ரூபம் -சமிதி பாணி உப லக்ஷணம் புஸ்தகம் ஹஸ்த பூஷணம் ஆக இல்லாமல் –
பசுக்களை -400-கொடுத்து வளர்த்து -1000-ஆனபின்பு வர சொல்லி -இயற்க்கை அனுபவித்து -வயசான காளை-கனவில் –
ப்ரஹ்மம் எங்கும் உள்ளது சொல்ல -உணர்ந்தான் –
அக்னி / சூர்யன் -ஹம்சம் -இதே விஷயம் சொல்லி -யார் என்னை மூச்சு விட –எல்லாம் பகவான் -மீண்டும் குருகுலம் வர
பார்த்ததும் ப்ரஹ்ம ஞானம் -ஆச்சார்ய முகேந ப்ரஹ்ம ஞானம்மு பெற்றான் –
அவன் இடம்-சத்யகாமா ஜாபாலிகா ரிஷி இடம் கேட்டு – உப கோசலன் சென்று கற்க -12-வருஷம் சேவை பண்ணி -ஜாயா -ஸத்ய காமர் பத்னி -இவன் சிரமம் பட —
உபதேசம் பண்ணாமல் இருக்க -உப கோசலன் -வியாதி -சாப்பிடாமல் இருக்க -தயையால் அவள் -இதை பார்த்த தேவதைகள் –
ப்ரஹ்மம் வேணும் தீவிர இச்சை இருக்க -உபதேசிக்க -தக்ஷிணாக்னி உபதேசம் -மூன்று அக்னிகளும் உபதேசிக்க -இது தான் உப கோசல வித்யை –
கமலயான பிள்ளை உப கோசலன் —
சங்கைகள் -அஷிக்கு ஆதாரம் -பிரதிபிம்ப ஆத்மா -சஷூர் இந்திரியம் அதிஷ்டாதி யான தேவதை /ஜீவனே /பரமாத்மாவா-
விரோதம் -விருத்தம் -அசாமானாதி கரண்யம் -இருட்டுக்கு வெளிச்சமும் போலே அக்னி நீர் போலே –
ஸ்தாணுவா புருஷனா –சங்கை -தத்வ முக்த கலாபம் ஊஞ்சல் போலே மாறி -டோலா விச்சேதம்-என்பர் தேசிகன்
-த்வி கோடிக சம்சயம் –த்ரி கோடிகா சம்சயம் -சதுஷ் கோடிகா சம்சயம் –
சப்த விவர்த்த வாதம் -நியாய சாஸ்திரம் –நம் சொத்தை அநேக வெளி நாட்டில் உள்ளார் தம்மதாக இன்று கொண்டாடி –
பிரதிபிம்பாத்மா-பிரசித்த நிர்த்தேசம்/ கோமா வந்தவன் -ஜீவனம் -ஜீவாத்மா சரீரத்துக்குள் இருந்தால் தானே –
விசேஷண சந்நிஹிதன் ஜீவன் கண்ணுக்கு உள்ளே -பார்த்து அறிகிறார்கள் –
சஷூர் அதிஷ்டாதா தேவதை -ஸூ ர்யன் -ரஸ்மி கிரணங்களால் இங்கே உள்ளான் சுருதி சொல்லுமே -இந்த மூன்றுக்குள் தான்
அந்நிய தரம்–இரண்டுக்கு வெளிய இல்லை – அந்நிய தமம்–மூன்றுக்கு வெளிய இல்லை பூர்வ பக்ஷிகள்
பரமாத்வா தான் -சித்தாந்தம் உபபத்தே ச

அஷிக்கும் ஆதாரம் –யார் -நான்கு -பிரதிபிம்ப / ஜீவனா / அதிஷ்டான தேவதை / பரமாத்மா –
பரமாத்மாவே தான் –விஷய வாக்கியம் -சம்யத்வாமத்வம்-குணா நாம் சம்பவாம்–உபநிஷத்தில் உண்டே -பாவ பிரகாசக்கையில் சுருக்கமாக சொல்லி –
/ வாமானி -வாமானி யயாதி –அவாப்த ஸமஸ்த காமத்துவமே இத்தால் சொல்லிற்று ஆயிற்று –
அவனுக்கு ஆசைகள் உண்டோ -முன்பு இல்லாதவற்றை அடைந்தானா —
ஸ்வ இச்சாயம் –செய்ய வல்லவன் -என்றவாறு -பூர்ணன் -எதனாலும் பூர்ணத்வம் சொல்ல முடியாதே -வேதம் எப்படி சொல்லும் –
ஏஷா அஷிணி புருஷ த்ருஷ்டதி -கண்ணில் தெரிந்து இருப்பவனே பரமாத்மாவே தான் -என்றவாறு -திவ்ய அனுபவம் -ஏஷா ஏககா த்ருஷ்டதி —
இதம் -சாமீப்யம் -ஏஷா சமீபத்தர வர்த்தித்தவம் –ஏதத் -முன்னால் அருகில் -அசைவ -முன்னால் தூரம் –
வாமானி -சுப கார்யம் பலம் கொடுப்பவனும் அவனே -என்றவாறு / தேஜஸ் பதார்த்தம் இவன் மூலம் பிரகாசிக்கும் -மூன்று காரணங்கள் பரமாத்மாவே தான் –
அக்னிக்கும் உபகோஸலனுக்கும் தெரிபவன் -அந்தரகா உபபதத்தே -அடுத்த சூர்ணிகை –
ஸ்தானாச -ஸ்திதி நியமனதாக–இருந்து நியமிக்கிறவன் -என்றவாறு -கேனோ உபநிஷத் -த்ருஷ்ட்டி சாமர்த்தியம் -அவன் சங்கல்பத்தாலே –
ஸ்தூல த்ருஷ்ட்டி சாமர்த்தியம் மட்டும் -/ மஹாத்மாக்களுக்கு -அவனையையே காட்டிக் கொடுக்கிறான் -அந்தர் த்ருஷ்ட்டி என்றுமாம்
-யோகிகளுக்கு சாஷாத்காரத்துக்கு விஷயம் ஆகிறான் -த்யான காம்யம் -த்யானித்திலே தியானத்தால் என்றுமாம் –
சுக விசிஷ்டா அபிதான தேவச -மூன்றாவது -சூர்ணிகை –
ஹந்த ஹர்க்ஷே -அநுகாம்பா-உபகோஸலன் விஷயத்தில் -சேவையால் தயை -ப்ரஹ்ம உபதேசம் -பண்ணி –
கம் ப்ரஹ்ம –உபாசனை -ப்ரஹ்ம சுக விசேஷங்கள் என்றவாறு -அந்தமில் பேரின்ப நித்ய விபூதி –
நாலாவது -அதேவகம் -ப்ரஹ்மமே -கம் சப்த ஆகாச பர ப்ரஹ்மம் -பரமம் வ்யோமம் பரம பதம் கம் சப்தம் -தஹராகாசம் என்றுமாம் –
ஏதத் யுக்தம் பவதி -உபகோஸலன் உவாச -பிராணனே ப்ரஹ்மம் புரிகிறது -முன்பு பார்த்தோம் கம் ப்ரஹ்ம புரியவில்லையே
முமுஷு மோக்ஷ உபதேசாயை -ப்ரஹ்ம ஏவ உபாசனம் -ப்ரதீக்கோபாசனம் -பிராணாதிகளை போலே சொல்லப் பட வில்லை
-அத்தை மேலே பார்ப்போம் -காம்ய வித்யைகளையும் -இதற்க்கு தான் ப்ரதீக்கோபாசனம்
அத ஏவ ச கம் ப்ரஹ்ம /தேக உஸுகா -கம் சொன்னதே கம் -/உபகோஸலன் உவாச -பிரானோ ப்ரஹ்மம் புரிகிறது கம் புரியவில்லை –
ப்ரதிகோ உபாசனம் –அக்னிகள் சொல்ல வில்லை -ஜென்ம பாவ பயா பீதாதி முமுஷு -மோக்ஷம் இச்சைப்ப படுபவன்
கர்ப்பத்தில் இருக்கும் பொழுது பூர்வ ஜென்ம ஸ்ம்ருதி இருக்குமாம் -சட வாயு வந்து போக்கும் பிறக்கும் பொழுது –
காம்ய வித்யை –ப்ரதிகோ உபாசனம் / ப்ரஹ்ம வித்யை அகாம்ய வித்யை -ஸ்வரூபேண -சித்த சரீரேனே பரமாத்மா உபாசனம் -அசித் சரீரேன -மூன்றும் உண்டே
காம்ய வித்யை -சித் அசித் உபாசனம் இரண்டும் உண்டே -வாயுவை-திக்குகள் புத்ரன் -தியானம் -புத்ர சோகம் வராது -ப்ரஹ்ம பாவனையால் –
அடுத்து ப்ரதிகோ உபாசனம் த்ருஷ்ட்டி -மனஸ் -ப்ரஹ்மம் என்று நினைத்து -ப்ரதீகம் -சின்னமாக கொண்டு -பாவத்திக் கொண்டு
அர்ச்சாவதார சொல்ல வில்லை இதில் -காம்ய வித்யை -முமுஷுக்கு போலே அர்ச்சிராதி கதியில் போக மாட்டான் –
நாடி -அதி ஸூ ஷ்மம்—72000-/-101—திருமண் காப்பு நாடிக்கு ரக்ஷை -பிங்களா நாடி ஸூ ர்ய நாடி -வலது மூக்கு -வழியாக
ஸூஷும்னா நாடி -ஹார்த்தா –அனுக்ரஹத்தால் –
அபரிச்சன்ன ஸூ கம் -ப்ரஹ்ம அனுபவம் -ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் -ப்ரதிபாதிதம்-மேலே -2-சூத்திரங்கள் இந்த அதிகரணத்தில் –
அர்ச்சிஸ் -அஹ-பக்ஷம் –சம்வத்சரம் -ஆதித்யம் –வித்யுத் -4-3–கதி பாதம் விவரிக்கும் -அமானவன் கர ஸ்பர்சம் –
ஆவர்த்தம் -கர்மா அனுகுணமான பிறவி கிடைக்காது -ப்ரஹ்ம ஞானிக்கு -சரீர சம்ஸ்காரங்கள் பண்ணாமல் இருந்தாலும் -அந்த்யேஷ்டி இதுவும் யஜ்ஜம்
-5-சூத்ரம் -அக்னிகள் ப்ரஹ்ம உபதேசம் பண்ணி -ஸூத உபநிஷத் -கதேக-அபிசம்பவந்தி–அஷிக்கு ஆதாரம் பரமாத்மாவே –
பரம புருஷ யாதாம்யா ஞானம் அனுசந்தேயம் -உபநிஷத் பிரகிரியை படி –
மேலே -6-சூத்ரம்–நவஸ்துதே -இதர வஸ்துக்கள் இல்லை -அநவஸ்த்திதே அச்சம்பவக –இரண்டும் -குற்றம் ஆகும் -அபிராமணம்-என்றபடி —
அம்ருதத்வம் நிருபாதிக -பிரதிபிம்பம் ஜீவா தேவதா அபிமானம் மூன்றும் நியாமேன இருக்க முடியாது —
பார்ப்பது -முதலில் –ஆத்மா மனசா சம்யுஜயதே –அடுத்து -மனா இந்த்ரியேந -பிரத்யக்ஷம் இந்திரியம் மூலம் –
சஷூஸ் தேஜோ ரூபம் -ரஸ்மி சென்று ஸ்பரிசித்து அறிகிறோம் -சேதனனாக இருக்க வேண்டும்
-பார்ப்பவன் இடம் கிளம்பி பார்க்கும் பொருளில் பட்டு -நம் சம்ப்ரதாயம் -விஞ்ஞானம் -மாற்றி சொல்லும் –
ஸர்வேந்த்ரியம் தர்ம பூத ஞானம் இருந்தால் தானே கிரஹிக்க முடியும் –அணு ஸ்வரூபம் ஆத்மா –
கண்ணுக்கு அபிமான தேவதை ஸூ ர்யன்-க்ருத்ய அகரணம் -அக்ருத்ய கரணம் -செய்து -நிக்ரஹத்துக்கு அந்தர்யாமியாக இருந்து –
சாஸ்த்ர அத்யயனம் செய்து நினைவில் கொண்டே யாதாம்ய ஞானம் அறிவோம் –

——————–

-1–2–3-அந்தராதிகாரணம்-பார்த்தோம் -அடுத்து -4-அந்தர்யாமி அதிகரணம் அடுத்து –
சங்கதி –பகவத் சங்கல்பத்தால் -அந்தர்யாமி நியாந்தா வாக இருந்தே -பிரவ்ருத்தி–
அபிமானி தேவதைகளும் உண்டு -அவற்றுக்கும் அந்தர்யாமி -கண்ணுக்கு மட்டும் இல்லை -17-விஷயங்கள் சொல்லும் சுருதிகள் –
பர்க -தேஜஸ் -பிராணாயாமம் -தியானம் -அர்ச்சிராதி மார்க்க சிந்தனையே -காயத்ரி பரிணாமம் உண்டு பண்ணும்
பஞ்சு அவசானம் -ஐந்து இடங்களில் நிறுத்தி சொல்ல வேண்டும் -சுரப்படி -சொல்ல வேண்டும்
வ்யாஹ்ருதி -பூ புவ–இத்யாதி ஏழு லோகங்கள் –புரிந்து த்யானம் –மந்த்ர உச்சாரணம் -பூரகம் கும்பகம் ரேசகம் -பூர்த்தியாக –
அரக்க பிரயோகம் –முத்திரை உடன் -விட வேண்டும் -அதிஷ்டானம் -யோகம் -வஜ்ராயுத பரியாணம் -அடைந்து –
மந்தேராஹனம் தீவுக்குள் ராக்ஷஸர்களை -போட்டு விடும் -யோகம் -வாழ்வுக்குள் அமைந்ததே இருக்கும்
-அர்க்க்ய பிரதானம் -காயத்ரி -உபஸ்தானம் -மூன்றும் -முக்கியம் –

த்யான யோகத்தால் த்ருஷ்ட்வா –சவிதா –ஸூ ர்ய நாராயணன் –
ப்ருஹதாரண்ய உபநிஷத் விஷய வாக்கியம் -5 -7—அந்தர்யாமி ப்ராஹ்மணம்
8-அத்யாயம் நாம் சொல்ல -6-அத்யாயம் -அத்வைதி -பக்ஷம் –யஜ்ஜை பிரகிரியை அஸ்வமேத பிரகிரியை இரண்டையும் அவர்கள் விட்டு எண்ணுவார்கள்
கபந்த மீமாம்சகர் பூர்வ மீமாம்சகர் /-ராகு மீமாம்சகர்கள் -அத்வைதி / த்வைதி -/
யாஜ்ஜீ வர்க்கர் மஹா ரிஷி களுக்கும்– மற்றவருக்கும் சம்வாதம் ப்ருஹதாரண்யம் -கிருஷ்ண யஜுர் வேதம் –
உத்தாலகர் –அருணர் பிள்ளை –மத்ரபுரி-கபி கோத்ரம் -பதஞ்சலர் -பத்னி -கந்தர்வர் -கபந்தன் -பிடித்து -வாழ்க்கை -ஸூ த்ரம் யார் தெரியுமா
நூலில் கட்டி -மணி கட்டி -அந்தர்யாமி யாக இருந்து -அடுத்த கேள்வி -சர்வவித் –
-ஆதாரம் நியமனம் -புரிந்தவன் ப்ரஹ்ம வித் லோக வித் தேவ வித் பூத வித் ஆத்ம வித் -சர்வ வித் –கௌதம ருக்கு உபதேசம் –
யாஜ்ஜா வர்க்கர் தெரியும் என்றதும் -ப்ரஹ்ம விஷயம் சொல்லி -அந்தர்யாமி அவன் தான் -பிருத்வி –பஞ்ச பூதங்கள் -ஆத்மா ஒவ் ஒன்றாக சொல்லி –
யாவரும் யாவையும் தானாய் –சமயம் வியவஸ்தானம் —
-3-சூத்திரங்கள் –19–/-20—/-21-/ விஷய வாக்கியம் -அந்தர்யாமி ப்ராஹ்மண்யம் -/ விஞ்ஞானம் ஆத்மா பர்யாய சப்தங்கள் –
உள்ளே இருந்து கொண்டு நியமித்து -கீழே சொல்லி -அத்தை விவரித்து -அந்தர்யாமி -நியமனம் -அதிதேஷம் -கீழ் சொன்னதை விவரித்து -சங்கதி –
யாகா ப்ருதிவ்யாம் திஷ்டன் –உள்ளே இருந்து -ஆதார ஆதேய பாவம் இத்தால் சொல்லி –
பிருத்வயாம் அந்தரகா -உள்ளே இருந்து -என்பதால் பிருதிவி வேறே இவன் வேறே -உப்பு சேர்ந்தவற்றை உப்பு ஆக்குமே –
வியதிரேக த்ருஷ்டாந்தம் –
யம் பருத்வீம் நவேத-ஆனால் இருப்பதை பிருத்விக்கு தெரியாதே –
யஸ்ய பிருத்வி சரீரம் —
யஸ்ய பிருத்வீம் அந்திரேயா யமயத்தி -முழுதும் நியமிக்கிறார் -நம் ஆத்மா நம் சரீரத்தை முழுவதும் நியமிக்க முடியாதே
பிராணாயாமம் கொண்டு கொஞ்சம் பண்ணலாம் -அப்படி இல்லை அவனுக்கு -சம்பூர்ணமாக நியமிக்கிறார்
ஏஷ தே ஆத்மா அந்தர்யாதா -சரீரம் நீ -அம்ருதமாகவும் இருக்கிறான் —மூன்றும் -ஆத்மாவாகவும் அந்தர்யாதமாகவும் அம்ருதமாகவும் -உண்டே
இப்படி மேலே அனைத்துக்கும் சொல்லும் -பஞ்ச பூதங்களுக்கும் /சர்வேஷூ பூதேஷூ மீண்டும் தனியாக சொல்லி
இது அதி பூதம் -15-மந்த்ரம் / மேல் ஆத்ம விஷயம் -விஞ்ஞானம் -அதிஷ்டன்/ ஆத்மனி திஷ்டன் -பாட பேதம்
வேதம் யஜ்ஜம் அதிஷ்டன் –
ரேதஸ் -வீர்யம் -/ஆதித்ய சந்த்ர தேஜஸ் ஆகாசம் தமஸ் /பிராணன் வாயு மனஸ் /ஆத்மா -ஆத்மீயம் -ஏஷ அந்த வஸ்து -எது என்று சொல்லாமல்
ஸர்வாந்த்ராமி -பரமாத்மாவே -பூர்வ பக்ஷம் -ஜீவாத்மாவே -வாக்ய சேஷ -கரணம் -இருப்பதால்
கர்ம இந்திரியங்கள் இருக்க வேண்டுமே -என்பதால் -23-மந்திரத்தால் ஸ்ரோதா -த்ரஷ்டா -போன்றவை இருப்பதால் -இந்த்ரயாதீனம் –
மேல் சித்தாந்த சூத்ரம் –
அத்யாத்மம் —நாமும் -த்ரி மூர்த்திக்கு அப்பால் -ருத்ர -சிவ-விஷ்ணு -அதிதைவம் அதி பூதம் அத்யாத்மம் -விபுத்வம் சகஜம்
-ஆகாரம் இல்லை நிராகாரம் -சாகாரம் இரண்டும் உண்டே -நம் சம்ப்ரதாயம் -நிராகாரமும் விஷ்ணுவே -வாரா வருவாய் –அருவாய் உண்டே
-நதே ரூபம் -நகரா –பக்தானாம் பிரகாசிக்கிறான் -பக்தர்களுக்காக தானே ரூபம்
யஜ்ஜத்துக்கு விநியோகம் பண்ணாத ருக்கு ஸ்ருதிகள் -21-உண்டு என்பர்
-23-அநு பூதிகள்–அனைத்துக்கும் அந்தர்யாமி -பிருத்வியில் –ஆத்மனியில் -விஞ்ஞானம் பர்யாயம் -முன்பு பார்த்தோம் –
அந்தர்யாமியாய் இருந்து பார்க்கிறான் -ஜீவனே பூர்வ பஷி–இந்த்ரியாயத்தம் என்பதால் –
அதி தேவ அதி லோக பதங்களில் அந்தர்யாமி -அபஹதபாப்மா பரமாத்மா ஸ்ரீ மன் நாராயண -சர்வ லோக சர்வ பூத சர்வ தேவா நியமனம் –
உத்தாலகன் கேட்ட கேள்வி இந்த லோகம் பாரா லோகம் எல்லா பூதங்களிலும் உள்ளே இருந்து நியமிக்கும் அவன் யார் –
அதுக்கு பதில் -இது -ஸர்வான் லோகான் சர்வானி பூதாநி ஸர்வான் தேவன் –ஸர்வான் வேதான் ஸர்வான் யஜ்ஜான் அந்தரப்பிரதிஷ்ட -சர்வ பிரகார நியமனம்
இதரகளுக்கு சம்பவிக்காதே -சர்வஞ்ஞன் சத்ய ஸங்கல்பன் புருஷோத்தமன் ஒருவனுக்கே -பரமாத்மனா ஏவ -ஸ்பஷ்டமாக காட்டி சித்தாந்தம்
தத் த்ருஷ்ட்வா தத் அந்தரப்ரவிஷ்டா -ஸ்ருஷ்டி பண்ணின பின்பு உள்ளே பிரவேசம் எப்படி –உபாதான காரணமாக இருந்தால் தானே முடியும்
அவஸ்தா -பரிணாமம் அடைந்தே உபாதானம் -பிண்டத்தவா அவஸ்தை — கடம் அவஸ்தை -போலே-அதுக்கும் முன்பு –பிருத்வி –பிரகிருதி -பரமாத்மா வரை போகுமே
ஸூஷ்ம சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்மம் காரணம் -ஸ்தூல சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்மம் காரியம் –
பரிணாம வாதம் -தோஷம் -த்வைதிகள் -சாக்கடை தண்ணீர் விட்டு வளர்ந்த செடிகள் -ஆஷேபம் -பரிணாம வாதம் அநு சிதம் என்பர்
பரமாத்மாவுக்கு பரிணாமம் கிடையாது பறி சுத்தம் என்பர் –
தானே ஸ்ருஷ்டித்து தானே அநு பிரவேசம் எப்படி என்றும் கேள்வி -முன்பு இல்லையா
அந்தப்பிரவேசம் — நியமனம் —
வாக்ய அன்வய அதிகரணம் மேலே வரும் –ஆத்மா யரே த்ரஷ்டவ்ய –எல்லாம் பகவத் சங்கல்பம் -பிரயத்தனம் எதற்கு -விசாரம் –
பரமாத்மா இந்திரியங்கள் இல்லாமலும் செயல் படலாமே -ஸூதயேவா -சர்வஞ்ஞத்வாத் ஸத்ய சங்கல்பத்வாத் —
பிரகிருதி -ஜீவாத்மா -இரண்டும் குறிக்காதே -ஸ்மார்த்தம் -இவற்றில் இல்லாத தர்மங்களை சொல்லி இருக்கிற படியால் -அடுத்த ஸூ த்ரம்-
நச ஸ்மார்த்தம் –மாதவா ஸூ அசம்பாவித -ப்ரஹ்ம ஸூ த்ரம் நமக்கு வேடிக்கை -யாக சொல்வர்
ஸ்மார்த்தம் பிரக்ருதியை குறிக்கும் இங்கு -ஸ்மார்த்தம் பிரமாதம் -சரீரக ஜீவா -ந அந்தர்யாமி -அசம்பாவாத்-இல்லாத தர்மங்கள்
ஸர்வஸ்ய நியந்த்ருத்வம் -ஸர்வஸ்ய த்ரஷ்டவ்யம் –ஸர்வஸ்ய ஆத்மத்வம் -ஸூதயேவா அம்ருதத்வம் -சம்பாவன கந்தம் அர்ஹதி-
பரமாத்மாவுக்கே அன்வயம் -என்றும் -பிரக்ருதிக்கும் ஜீவாத்மாவுக்கும் இல்லை
அடுத்த ஸூ த்ரம் –உபயே -அந்தர்யாமி நியமனத வேந -விஞ்ஞானம் ஆத்ம புருஷ ஜீவாத்மா பரமாத்மாவால் நியமிக்கப் படுபவன் -இரண்டு சாகையிலும் –
அத்ர்யாமி பிரத்யாகாத்மா விலக்ஷணம் -பரமாத்மா நாராயண –
ஸூஷ்மம் -அந்தர்யாமி ப்ராஹ்மணம் -சாந்தோக்யம் தத்வம் அஸி ஒன்பது தடவை —
-சரீரம் சரீரீ அந்தர்யாமி -ப்ருஹதாரண்யம் -அஹம் ப்ரஹ்மாஸ்மி -யஸ்ய ஆத்மா சரீரம் –19-தடவை சரீராத்மா பாவம் சொல்லுமே –
அந்தர்யாமித்வம் அனுசந்தானம் முக்கியம் -பரம ஸ்ரேஷ்டம் கொடுக்கும்

——————

1-2-5-/-3-சூரணைகள்–22/23/24 சூரணைகள்–த்ருஸ்யம்-த்ரஷ்டும் யோக்யம் –பார்க்க முடியும்
வெளிச்சம் கண் பார்வை இருந்தால் -கிட்டே இருந்தால் -இந்திரிய தாதாத் –மனஸ் -அநவஸ்தானம் இல்லாமல்
அத்ருஸ்யத்வம் -பார்க்க முடியாத -அதிகரணம் –முதல் ஸூ த்ரம் முதல் பதம் வைத்தே பெயர் -முதல் ஜிஞ்ஞாச அதிகரணம் -ப்ரஹ்ம -வார்த்தை இல்லாமல்
அது போலே இங்கு அத்ருஸ்யம் -வாதி -குண –பார்க்க முடியாத கல்யாண குணம் -அக்ஷர ப்ரஹ்ம வித்யை -முண்டக உபநிஷத் -விசாரம் இங்கு
அதர்வண வேதம் -பத்ரம் கர்ணேபி -சாந்தி பாடம் —
மூன்று முண்டகங்கள்–வெவேறு கண்டங்கள் –முண்டனம் என்றால் -அஞ்ஞானம் தோஷம் களைந்து ஞானம் கொடுக்கும்
சித்த வ்ருத்தி -விரோதம்– -பிரமம் விகல்பம் நித்ரா ஸ்ம்ருத்தி ஐந்தும் இல்லாமல் —
கர்மம் -ஸத்கர்மம் பந்தம் இல்லாமல் -ஸ வித்யா முகுந்தன் ஆவது –
ஸ்ரீ ஜெயந்தி –ஸ்ரீ கிருஷ்ணன் ஜெயந்தி –ஜெயந்தி சம்பவம் –சிம்மம் ரோஹிணி–இத்யாதி -ஐந்தும் சேர்ந்த முஹூர்த்தம் –
சர்வ வித்யா ப்ரதிஷ்டாம் -ப்ரஹ்ம வித்யை -உத்க்ருஷ்ட தமம்
அங்கிரஸுக்கு உபதேசம் –சத்யாவாகர் -பரத்வாஜர் புத்திரர் –
குரு சிஷ்யர் -ஞானம் -உபதேசம் -கடாக்ஷம் -ஹ்ருதயத்தில் இருந்து -சேவையா -கைங்கர்யம் மூலமே பெறுவார் –
-4-வேதம்-6- அங்கங்கள் -10-அபர வித்யை / பர வித்யை -அக்ஷரம் -பரமாத்மாவை நேராக -காட்டும் வித்யை -நித்ய வஸ்து —
யஸ் சர்வஞ்ஞன் யஸ் சர்வவித் அறியும் வித்யை –
பரமாத்வின் குணங்கள் -அக்ஷர வித்யை -முண்டகம் -அதர்வண வேதம் / அபரா வித்யை -ஐஹிக்க பலன்கள் -/ பரா வித்யை -மோக்ஷம் பரம புருஷார்த்தம்
அக்ஷர வித்யை /சர்வகதம் ஸூஷ்மம் –அத்ருஸ்யம் கிரஹிக்க முடியாமல் -மாம்ச சஷூஸ் கொண்டு /
அக்ராஹ்யம் மனசாலும் கிரஹிக்க முடியாதே -அவர்ணம் / நிஷேத அர்த்தங்கள் -மேலே -நித்யம் விபும் சர்வகதம் ஸூ ஷ்மம் -அவ்யயம் பூத யோநி காரணத்வம் -பரி பஸ்யந்தி
தீரா –தைர்யம் -சத்துக்கள் -தீர்க்க தர்சிகள் -அத்யாத்மீக ஞானத்தால் சந்தோஷிப்பவர் தீரர் -கட உபநிஷத் –ஆவிருத்த சஷூஸ் -அந்தர் த்ருஷ்ட்டி -அம்ருதுத்வம் இச்சன் –
ஜீவ பர யாதாத்மா ஞான பூர்வகம் -அக்ஷரம் வாஸ்ய சப்தம் பரமாத்மாவை சொல்லும் -சிலந்தி எச்சில் கொண்டே கூடு கட்டி உறிஞ்சி சம்ஹாரம் -த்ருஷ்டாந்தம்
-ஸ்ருஜ்யதே -ஊர்ந நாபி-சிலந்திக்கு சமஸ்க்ருதம் -பிருதிவ்யாம் ஒளஷதாம் -ஷட் பாவ விகாரங்கள் /
அத்ருசத்யதவாதி குணகம் அக்ஷரம் -பிரக்ருதி புருஷ -உபயத்வ பரமாத்மா ஏவ -பூர்வ பக்ஷம் -பிரகிருதி புருஷ -என்பர் -ஷேத்ரஞ்ஞன் சமஷ்டி புருஷன்
உபநிஷத் பாகங்களை காட்டி ஸ்வாமி ஸ்ரீ பாஷ்யத்தில் அருளிச் செய்கிறார் -சாராம்சம் பார்ப்போம் –
சம்ஹிதா ப்ராஹ்மம் ஆரண்யகம் பூர்வ காண்டம் -கர்மா -உபநிஷத் ஞான காண்டம் /கர்மம் ஞானத்துக்கு அங்கம் -ஞான கர்மா சமுச்சயம்
-தமேவம் வித்வான் -அறிந்தவன் -வித ஞானி -அம்ருதாக இஹ ப வ தி இங்கேயே அடைகிறான் – நான்யகா பந்தா நாஸ்தி வேறே வழி இல்லை /
வித ஞான விதித்வா ஞான மார்க்கத்தாலே அறிந்து கொண்டு -அதிமிருத்யம் அதயேதே தாண்டி போகிறான் ஜனனம் மரணம் தாண்டி என்றவாறு
ஞானம் ஒன்றே மார்க்கம் -கர்மத்தால் ஜனக ராஜன் போல்வார் அடைந்தார்கள் /கர்மாநுஷ்டானம் அவசியம் -கர்மமும் மோக்ஷ காரணம் -ஞானமும் கர்மமும் சாதனம் என்பதே ஞான கர்மா சமுச்சயம் -ஞானம் ஒன்றே வேறே இல்லை என்றும் சொல்லி -இத்தை சமன்வயப்படுத்த ஞான கர்மா சமுச்சயம்
அத்வைதிகள் -கர்மம் நேராக மோக்ஷ சாதனம் இல்லை -கர்மத்தால் சித்த சுத்தி -ஞானம் பிறக்க -/யாதவ பிரகாசர் பாசமும் உண்டு
-ஈஷா வாஸ்ய உபநிஷத் -உபாயம் சக இரண்டும் வேண்டும் –
கர்மம் ஞானம் அங்க அங்கி பாவம் -நம் சம்ப்ரதாயம் -அங்க அங்கி பாவ சமுச்சயம் -பக்தி ரூபா பன்ன ஞானமே -உபாயம் -ஞான மார்க்கம் கைக்கு எட்டாத படியால்
பல சங்க கர்த்ருத்வ -தியாகம் -பகவத் ப்ரீதி யர்த்தம் பகவத் கைங்கர்ய ரூபம் -சம்ஹிதா ப்ராஹ்மணம் -கர்மா ப்ராதான்யம் -/மந்திரங்களில் கர்மங்களை பார்த்தார்கள் ரிஷிகள்
-விநியோகம் கொண்டார்கள் -யாகங்களில் / கப்பல் -சம்சார சாகரம் தாண்டுவிக்க சக்தி அற்றது அபரம் கீழ் படி -ஏதத் ஸ்ரேயதி என்பர் மூர்க்கர்கள்
-யஞ்ஞா விஞ்ஞானம் கால கிரமத்தில் மறந்து-யாகாதிகள் ஹோமாதிகள் -ஸ்வரத்துடனே சொல்ல வேண்டும் –
-அக்னி ஏழு பாகம் -எப்படி ஆஹுதி கொடுக்க வேண்டும் -/ ப்ரஹ்ம உபாசனம் /
விஸ்தாரம் -2-ஸூ த்ர வியாக்யானத்தில் -அருளிச் செய்கிறார் -முண்ட உபநிஷத் சாரத்தையே -ததேயத் சத்யம்-சத்ய தரம் – /
பூர்வ பக்ஷம் நேரான ஸூ த்ரம் இல்லை -ஸூ சகித்து மறுப்பு அருளிச் செய்கிறார் -நேராக -அத்ருஷ்யத்வாதி குணக -தர்மங்களை சொல்லி இருக்கிற படியால் –பரமாத்மாவே தான் -சர்வஞ்ஞத்வாதி தர்மங்கள் -ததாகி -பராத்பரன் -அக்ஷர சப்தம் -பூத ஸூ ஷ்மம் நிஷேதம் /
சர்வஞ்ஞன் சர்வவித் -புனராவ்ருத்தி இல்லை –பொதுவாகவும் -தனித்தனியாகவும் அறிபவன் -என்றவாறு –
விசேஷணங்கள் அசாதாரணமாக 2-ஸூ த்ரம் தொடங்கி –
விசேஷண பேத -வியபதேசாத் –ந பிரதான புருஷ -அடுத்த ஸூத்ரம்/ இரண்டு காரணங்கள் -காட்டி -/ஏக விஞ்ஞானத்தால் சர்வ விஞ்ஞானம் பிரதிஜ்ஜை /
வி உபசர்க்கம் சேர்த்தே -வெறும் ஞானம் இல்லை -விஞ்ஞானம் –/
ரூபம் உபந்யாஸாச் ச –
விலக்ஷணம் -சொல்லுமே சுருதிகள் –அக்ஷர சப்தம் சர்வ பூத அந்தராத்மா –/ ரூபணம்-மூர்த்தா அக்னி சிராஸ் / சஷூஸ் சந்த்ர சூர்யா /
திசா ஸ்ரோத்ரா / வாக் இந்திரியம் வேதா /வாயு பிராணா / ஸமஸ்த விஸ்வம் ஹிருதய ஸ்தானம் /
-1–2-6-வைஸ்ராவண அதிகாரணங்கள் -8-ஸூ த்ரங்கள் –
சாம்யமாக இருந்தால் சங்கதி விசேஷணமாக ஸ்ரீ பாஷ்யகாரர் அருளிச் செய்யாமல் -மூன்று லோகங்கள் சரீரம் -சங்கதி -முன்பு /
வைஸ்ராவண வாஸ்யனும் இவனே– இதர வஸ்துக்கள் இல்லை / ஜாடராக்கனி -அஹம் வைஸ்ராவண பூத்வா ஸ்ரீ கீதை /
ஜடரம் -உதரம்-வயிற்றுக்குள் / தேஜஸ் நான்கு விதம் நியாய சாஸ்திரம் –பரிணாமம் ஹேது -ஜீரணம் –
பூமியில் ஹோமம் யாகம் அக்னி புவ்யம் / மந்தாக்கினி-மந்த வயிறு -/இரண்டாவது வகை
-திவ்யம் -மின்னல் வித்யுத் தீவிர தேஜஸ் –ஜலமே தீனி மேகங்கள் மோதி -ஜல பூரணமான மேகங்கள் -மூன்றாவது வகை
ஆகரம் -ஸ்வர்ணம் -சுரங்கத்தில் -நான்காவது வகை –
இங்கு சொல்வது –ஜாடராக்கினியா/ பூத அக்னியா -தேஜஸ் தத்துவமா -மகா பூதங்கள் த்ரிதீயம் / அக்னி தேவதையா -அதிஷ்டான தேவதை யா /பரமாத்மாவா –
சதுஷ் கோடிகா சம்சயம் –
சாந்தோக்யம் -5–11-வரும் -ஆத்ம அவலோகநம் -ஐவர் -கிம் ப்ரஹ்ம -ஆத்மஸ்வரூபம் என்ன -அறியும் ஆசை கொண்டு –உத்தாலகர் -அருணர் புத்திரர் இடம்
வைச்வானர வித்யை கற்று உபாசனம் செய்பவர் -/ஹந்த-ஹர்ஷத்துடன் போக /
கேகேயி -ராஜா -அஸ்வபதி -மஹா ஞானி -இடம் கூட்டி ஆறு பேரும் அங்கு -சென்று உபதேசம் கேட்க /மஹா ஸ்ரோத்ரிகள் வந்தீர்களே-ராஜ -உபசாரம் பண்ணி
தஷிணைகள் வழங்கி –அவர்கள் கூச –/ஜெகபதி ராஜ்யத்தில் திருடன் கஞ்சர்கள் இல்லை /ந அவித்வான்கள் -/ எல்லாரும் அக்னி கார்யங்கள் விடாமல்
/நியார்ஜிதமான பணமே இது /நாங்கள் பணத்துக்காக வரவில்லை –வைச்வானர வித்யை கேட்டு அறிந்து கொள்ள வந்தோம் /
ஸமித் பாணி -ப்ரஹ்ம -வித்யை பெற யோக்யதை என்றவாறு -/
வைச்வாரன சாதாரண சப்த -விசேஷாத் -பர ப்ரஹ்மத்தையே குறிக்கும் -விசேஷண விசேஷ பாவம் -இவனுக்கே பொருந்தும் –
ஆத்ம ப்ரஹ்ம சப்தம் உபக்ரமத்தில் -கேள்வியில் -/ ஆத்ம வைச்வானர -பதில் ப்ரஹ்ம சப்த ஸ்தானத்தில் வைச்வானர சப்தம் -உண்டே /
மேலே ஆத்ம சப்தம் பரமாத்வையே குறிக்கும் -அடுத்த அதிகாரணத்தில் சொல்லும் -ஸ்வாமித்வம் ஆத்மத்வ சேஷித்வம் பும்ஸவத்வம் /
தாசத்வ -தேய்த்தவ -சேஷத்வ -ஸ்த்ரீத்வத்வ -ஜீவாத்மா வைக்க குறிக்கும் -ஸ்த்ரீத்வ பிராயர்களே அனைவரும்
சர்வேஷூ லோகேஷூ–நிருபாதிக சர்வ ஸ்வாமித்வம் -அவனுக்கே –/ வைச்வானரவனை புரிந்தவர் பாபங்கள் தீயினில் தூசாகும் –
மேலே சொல்லுகிறபடியாலும் பரமாத்வையே குறிக்கும் –
சாதாரண சப்தம் இருந்தாலும் விசேஷணங்களை சொல்லி பர ப்ரஹ்மத்தையே குறிக்கும் என்றவாறு
ஸ்மரியாமானம் அனுமானம் லிங்கம் -உண்டே
இன்னும் ஒரு காரணம் -ஸ்ம்ருதி –அவயவங்கள் -வைசுவாரனனின் ரூபம் -/ அதர்வண முண்டக உபநிஷத் -சொல்லுமே
அக்னி மூர்த்தா -அந்தரிக்ஷத லோகத்தை அக்னி சப்தத்தால் சொல்லும் -/சாந்தி பர்வ ஸ்லோகம் /
ஆகாசத்தை பரமாத்மாவாக உபாசனம் / அங்கம் என்று புரிந்து கொள் பூர்ணம் இல்லையே /-அந்தரிக்ஷம் சிரஸ் ஸ்தானம் -அம்ச பூதம்
ப்ரஹ்ம வித்யை ஸூ ஷ்மங்களை விவரிக்கிறார் /
அஹம் வேத்மி -கரும்பு ரசம் போலே பெரியவாச்சான் பிள்ளை தனி ஸ்லோக வியாக்யானம் –18-விதங்களில் வாசி விச்வாமித்ரருக்கும் சக்கரவர்த்திக்கும் /
பிராணவார்த்தம் -அறிந்து உபாசனம் /பக்தி மார்க்கம் த்யானம் அத்யாயம் -நிஜமபி பதம் தத்த தேசிகா –ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் /
சப்தா அந்தப்ரவிஷ்டா ந ச –பூர்வ பக்ஷம் / இதி சேத -அனுவாதம் செய்து -ந -சரியில்லை / மூன்று காரணங்கள் –
யதா த்ருஷ்ட்டி உபதேசாத்– ஜாடரா அக்னிக்கும் உள்ளே உறைபவனை உபாசனம் செய்ய சொல்லி -/
அசம்பவாத்-இரண்டாவது -ஜீரணம் மட்டுமே இதுக்கு பொருந்தும் -மற்ற விசேஷணங்கள் பொருந்தாதே –
/புருஷம் அபி -சப்தம் சேர்த்து சொல்லும் பிரமாணம் -வஜஸேனாய சம்ஹிதை-மூன்றாவது காரணம்-புருஷோத்த உத்தமன் -என்று-ஸ்ரீமத் பாகவதம்
-இன்னும் தெளிவு படுத்த -புருஷ ஸூக்தம் -புருஷாயா நாராயணாயா இதம் நம -சாமானாதி கரணம் கொண்டு பர ப்ரஹ்மத்தையே குறிக்கும் —
அதயேவ தேவதா–இதே காரணங்களால் தேவதையையும் -குறிக்க முடியாது –
பிராணாஹூதி –அன்ன சுத்தி -செய்து -நெய் சேர்த்து யோக்யதை –வைச்வாநாரக்னிக்கு —ஜாடராக்னிக்கு பூர்வ பக்ஷம் –
அஸ்பஷ்ட தரம் -முதல் பாதம் / அஸ்பஷ்ட ஜீவாதி லிங்கம் இதில் / ஸ்பஷ்ட / ஸ்பஷ்ட தரம் மேல் இரண்டு பாதங்கள் /
ஜாடராக்னி சரீரதயா -ப்ரஹ்மத்தை உபதேசிக்க -ஜாடராக்கனி விசிஷ்ட பரமாத்மா -த்ரிலோக்ய சரீரன்-சப்தம் இவனுக்கே சம்பவிக்கும் -அசம்பவாத்
கீதை -அயம் வைச்வாராக்கினி -ஜீரணத்துக்கு -/ தத விசிஷ்ட உபாஸ்யம் விதித்து -/ இவனையே நிருபாதிக புருஷன் -என்று சுருதிகள் சொல்லும் –
அக்னி -ஆஹுதி எடுத்து ப்ரஹ்மம் இடம் சேர்ப்பவன் post man போலே -சர்வ யஜ்ஜானாம் போக்தா பிரபு -யஜ்ஜமே பரமாத்மா ஸ்வரூபம் –
அக்னி வைச்வாநரம் என்று பக்கத்தில் சேர்த்து சுருதி சொல்லுமே என்னில் சாஷாத் அபி அவிரோதம் ஜைமினி / பாதிரி – /
-ப்ரஹ்ம -விசார சாஸ்திரம் -ஜிஜ்ஞாசா -ஞாதும் இச்சா –/ இவர்கள் ஸ்ரீ ஸூ க்திகளையும் கோத்து இந்த சாஸ்திரம் பாதராயணர் அருளிச் செய்கிறார் /
சிஷ்யர் அபிப்ராயம் கௌரவத்துடன் காட்டி அருளுகிறார் /
அக்னி -சப்தமும் ப்ரஹ்மத்தையே குறிக்கும் -ஜைமினி -/பூர்வ மீமாம் ஸை -1000-அதிகரணங்கள் /அக்னி வைச்வானர -இரண்டும் ஏக வசனம் புல்லிங்கம்
-சாமானாதிகரணம் –/ யோகா ரூடி அர்த்தங்கள் /பரமாத்மா வாசகம் ப்ரஹ்மம் அக்னி பக்கம் இருப்பதால் -அக்ர நயனம் -முன் நோக்கி அழைத்து செல்பவன்-
-சர்வஞ்ஞன்-மோக்ஷம் அளிப்பவன் / ஈஷா உபநிஷத் -சொல்லும் -பூயிஷ்டா நம உக்திம் –மீண்டும் மீண்டும் வணங்குவோம் /
வைச்வானர அக்னியின் அந்தராயாமியாய் உள்ள பர ப்ரஹ்மமே உபாஸ்யம் பண்ண -வேண்டும் –அயவயதாநேந ஸாஷாதாகாவே குறிக்கும் என்றும் கொள்ளலாம்
–தஸ்மிந் பிரகரணே பரமாத்மா ஏவ -/ காஷ்டா -மோக்ஷம் வரை அழைத்து செல்பவன் அவனே –
விபு -ரூபம் சொல்லுவான் என் -அடுத்த சங்கை -மூர்த்தம் ஆகாசம் – சந்த்ர சூரியர்கள் திருக்கண் இத்யாதி -சரீரம் உண்டு என்று -அவயவி -இருப்பதை சொல்லி
அஸ்தித்வம் -கால சம்பந்தம் -அவயவங்கள் என்றாலே அநித்தியம் அன்றோ
உபாசனத்துக்கு ஆலம்பனமாக –புத்தி ஸுகர்யத்துக்காக -உபாசாகா அனுக்ரஹத்துக்காக -பதில் -இச்சா க்ருஹீதம் -கர்ம வசியன் இல்லையே
மாயா மயம் —மித்யா ரூபம் இல்லை -அத்வைதிகள் சொல்வது போலே -/ திவ்ய மங்கள விக்ரகம் -ஆகாரம் -/
ஆசமரத்யா ஆச்சார்யர் -அபரிச்சின்ன பர ப்ரஹ்மம் –சரீரம் -பரிச்சின்னம் -உபாசகர்களுக்காக /
கங்கோத்ரி தொடங்கி கங்கா சாகரம் வரை கங்கா -கங்கையை பார்த்தேன் குளித்தேன் -என்று ஏக தேசம் -புத்தி எட்டும் வரை –ஒரு அம்சம் –
விபு பர ப்ரஹ்மம் -தானே ஆகாரம் ஏற்படுத்தி உபாசகர்களுக்கு வசதியாக செய்து அருளுகிறார் -தாழ விட்டு சகல மனுஷ நயன விஷயமாகி அருளுகிறார் –
பாதிரி மேல் கொண்டு –சர்வேஷூ லோகேஷூ -ஸர்வத்ர வர்த்தமானம் –பர ப்ரஹ்மத்துக்கே பொருந்தும் –
-/ஸுதா அக்நி ஸ்மர்த்த அக்நி -சுருதி ஸ்ம்ருதி மந்த்ரங்கள் கொண்டு என்றபடி / அனுஷ்டான யோக்யதுக்காக –
யஜ்ஜ்ங்கள் -நான்கு வகை -ஸ்வாத்யாயம்/ ஜபம்/ மானஸம்/ கர்மா -சுவார்த்தம் –மூன்று அக்னிகள் –லோக க்ஷேமார்த்தம் / பஞ்ச மஹா யஜ்ஜ்ங்கள் /யஜ தேவ பூஜா யஜ்ஜம் / திருவாராதனம் -பூத சுத்தி -பிருத்வி அப்பு -ஸ்ருஷ்ட்டி பிரகாரம் -லயம் -மூல பிரகிருதி -பரமாத்மா –அனுபவத்துக்கு -திவ்ய சரீரம் பெற்று மாநஸமாக –முக்கிய பங்கு மானஸ கார்யம் /பராசர பட்டர் -திரு மாளிகை திருவாராதனம் -ஐதீகம் /உமக்கு அதுவும் போராது- இவருக்கு இதுவும் வேண்டாம்-திருத் தாயார் ஆண்டாள் பணித்தார்
/நெய் சாதிக்காமல் வேப்பம் எண்ணெய் சாதிக்க -பட்டர் அறியாமல் -குண அனுபவ நிஷ்டராகவே எப்பொழுதும் -/
ப்ரஹ்ம வித்யை என்பது ஆந்தரமான யஜ்ஜமே தான் –ஞான ரூபம் ஞாத ரூபம் -வேதனம் உபாசனம் த்யானம் போலே தான் இவையும் /
உபநிஷத் சாத்துமுறை -தைத்ரிய மஹா நாராயண உபநிஷத் கடைசியில் வரும் -தஸ்ய ஏவம் விதுஷா -யஜ்ஜஸ்ய -இவ்வாறு சாஷாத்கரித்து
ஆத்மா எஜமானன் -ஸ்ரத்தா பத்னி –வேதம் சிகை -ஹிருதயம் யோக ஸ்தம்பம் –நெய் -காமம் / பசு -காம க்ரோதங்கள் /
மௌனமாக செய்து -மநோ ப்ரஹ்ம –அவபரத ஸ்நானம் -இருக்கும் வரையில் செய்யும் -தஸ்மாத் ப்ரஹ்மனோ மஹிமா ஆப்நோதி /
சம்பத் -தர்ஷயிதி -ஜைமினி -ப்ராணாஹூதி -இந்த வேதாந்த பிரகிரியை கொண்டு –சமாராதான –/ வெளிப்படை கர்மம் தாண்டி –
பரமாத்மா சாஷாத்காரம் -உடன் த்யானம் -இல்லாமல் இருப்பது பஸ்மத்தில் ஆஹுதி போலே / அந்தர்யாமி ஆராதனம் –
பரமாத்மா ஞானம் வந்து உபாசனம் பண்ணி -த்யானம் பண்ண ரூபம் -தைலதாராவதி ஸ்ம்ருதி சந்தான ரூபம் – பரி பூர்ண அனுபவம் – அடைய
ஆஹுதி வாங்கி அருளுவதற்கு உபாஸக சரீரத்தில் தஸ்மிந் பிராணங்களுக்கு அந்தர்யாமியாக சன்னிஹிதன் ஆகி அருளும் –
இதை அனுசந்தானிக்கும் -உபாசகன் -வைஸ்ராவன-பர ப்ரஹ்மம் வித்யை–பிராணாஹுதி -ப்ரஹ்ம விதைக்கு அங்கமே என்று உணர வேண்டும் –
-என்று ஜைமினி அருளியதை -பாதாரயணர் தம் மதமாகவே அங்கீ கரித்து இந்த அதிகரணம்-இரண்டாம் பாதம் இத்துடன் நியமிக்கிறார் –

———————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: