ஸ்ரீ பாஷ்யம் மங்கள ஸ்லோகங்கள் –/-1-1-1- – ஸூக போதினி -ஸ்ரீ உ வே கிருஷ்ணமாச்சார்யர் சுவாமிகள் –

ஸ்ரீ பாஷ்யம் மங்கள ஸ்லோகங்கள் –

அகில புவன ஜன்ம ஸ்தேமா பந்காதி லீலே
விநத விவித பூத வ்ராத ரஷைக தீஷே
ஸ்ருதி ஸிரசி தீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீநிவாசே
பவது மம பரஸ்மின் ஸேமுஷீ பக்தி ரூபா

ஆசீர்வாதம் -நிர்தேச ரூபம் -நமஸ்கார ரூபம் -மூன்றாலும் அருளிச் செய்கிறார்
அ இதி பகவதோ நாராயணஸ்யா பிரதமாபிதானம்
அகாரம் பிரயுஞ்ஞாநேன கின்நாம மங்களம் ந க்ருதம்
அகாரத்தோ விஷ்ணு ஜகத் உதய ரஷாப்ளய க்ருத்-பட்டர்
ப்ரபத்யே பிரணவாகாரம் பாஷ்யம் –
அகில புவன -அகாரமும்
உக்தம் -அத்யாயம் 3 பாதம்
சர்வம் சமஞ்ஜசம் – முடிவில் மகாரமும் அருளி உள்ளார்
ஆதி -மோஷ பிரதானம் -தனியாகவே அருளுவதால்
ஜகத் உத்பத்தி ஸ்திதி பிராணாச சம்சார விமோச நாதாய -போலேயும்
ஜகத் ஜன்ம ஸ்திதி த்வம்ச மகா நந்தைக ஹேதவே-போலேயும்
உத்பவ ஸ்திதி பிரளய சம்சார நிவர்த்த நைக ஹேது பூத -வேதார்த்த சந்க்ரகம் -போலேயும்
ஆதி -அந்த பிரவேச நியமனாதிகள் –
இதை ஸ்ரீ பாஷ்ய காரரே
ஜகத் உத்பத்தி ஸ்திதி சம்ஹார அந்த பிரவேச நியமனாதி லீலம் -என்று விவரித்து அருளிச் செய்கிறார்-

லீலா சப்தம் பரி பூரணன்
அப்ரமேய அநியோஜ்யச்ச யத்ர காமகாமோ வசீ மோததே பகவான் பூதை பால க்ரீட நகை இவ -மகா பாரதம்
லீலா நாம ஸுவயம் பிரயோஜனதயா அபிமத அநாயாச வியாபார
பஹுஸ்யாம் -உபாதான காரணத்வம்
லீலை -நிமித்த காரணத்வம்
விநத -விசேஷண நதா
வ்ராத -சமுதாயம் சமுகம் கூட்டம்
ஏக தீஷா-த்ருட வ்ரதம் -ரஷகம் -அநிஷ்ட நிவ்ருத்தம் இஷ்ட பிராப்தம்
முதல் அத்யாயம் -சமன்வய அத்யாயம் -இரண்டாவது அதிகரணம் -ஜன்மாத்யதிகரணம் -ஜன்ம ஸ்தேம பங்க –
லீலை -அவிரோதாத்யாயம்
முதல் பாதம் கடைசி அதிகரணம் -பிரயோஜனவத்வாதிகரணம் -லோகவத்து லீலா கைவல்யம் -ஸூத்ரம்
மூன்றாம் அத்யாயம் சாதனாத்யாயம் -விநத பதத்தால் ஸூசிப்பிக்கிறார்
ரஷா பதம் -கைங்கர்ய சாம்ராஜ்யம் அருளுவதை -நான்காம் அத்யாய சுருக்கம் அருளுகிறார்
ஜகத் காரண த்வ மோஷ பிரதத்வங்கள் -சத்ர சாமரங்கள் போலே பர ப்ரஹ்மத்துக்கு அசாதாரண சின்னங்கள்
ஸ்ருதி ஸிரசி -பிரமாணம் காட்டி அருளி
விதீப்தே -விசேஷண தீப்தத்வம் -பூர்வ பாகம் தேவாதி ரூபமாகவும் -ஸுவயம் நிரதிசய ஆனந்த மயன்
ப்ரஹ்மணி -சத் ப்ரஹ்மாதி சப்தங்களை குறிக்கும்
ஸ்ரீநிவாசே -விசேஷ பதம் -நாராயண ஆதி சப்தங்களை குறிக்கும்
பரஸ்மின் –பராதிகரணம் -3-2-7-சர்வ உத்க்ருஷ்டன்
உபய லிங்காதி கரணத்தில்
ந ஸ்தானதோபி பரஸ்ய உபய லிங்கம் சர்வத்ரஹி -3-2-11
ஸே மு ஷீ -உபாய ஸ்வரூபம் -சாமான்ய சப்தம்
பக்தி ரூபா -விசேஷ சப்தம்
பக்த்யா து அநந்யயா சக்ய
ஜ்ஞாதும் த்ருஷ்டும் ச தத்வேன பிரவேஷ்டும் ச பரந்தப
பர பக்திக்கு காரண பூதமாயும்
ஜ்ஞான தர்சனாதிகளுக்கு சாதனமான பக்தியும்
மம
அஹம் அஸ்மி அபராதானாம் ஆலயம் -ஸ்வாத்மானம்
பவது உண்டாகட்டும்

————————————————————————————————————————

பாராசர்யா வச ஸூ தாம்
உபநிஷத் துக்தாபிதி மத் யோத்த்ருதாம்
சம்சாராக்நி விதீபந வ்யபகத ப்ராணா த்ம சஞ்ஜீவநீம்
பூர்வாச்சார்ய ஸூ ரஷிதாம்
பஹூ மதி வ்யாகாத தூரஸ்திதாம்
ஆநீதாம் து நிஜா ஷரை
ஸூ மநசோ பௌமா
பிபந்து அந்வஹம்

ஸ்துதி ரூப குரு உபாசநாதி மங்களா சாரமும் அர்த்தாத் செய்யப் பட்டு அருளுகிறார்
ஆச்சார்ய சம்பந்தம் பகவத் கடாஷத்தால் அல்லது சித்தியாதே என்பதால் முதலில் பகவானை உபாசித்தார்
ஈஸ்வரஸ்ய சௌஹார்த்தம்
யத்ருச்சா ஸூ க்ருதம் ததா
விஷ்ணோ கடாஷம்
அத்வேஷம்
அபிமுக்யம் ச சாத்விகை சம்பாஷணம்
ஷடே தாநி-ஆசார்ய பிராப்தி ஹேதவ-
யஸ்ய தேவே பராபக்தி யதா தேவே ததா குரௌ-

பாராசர்யர்-வியாசர்-பராசரர் புத்ரர் -சஹோவாச வியாச பாராசர்ய-ஸ்ருதி பிரசித்தம்
பாதாராயணர் என்கிற திரு நாமமும் உண்டே
பாராசர மக ரிஷி -சத்யவதி –
ஸூ த்ரம்-என்றாலே ப்ரஹ்ம ஸூ த்ரம் ஒன்றையே குறிக்கும் பெருமை உண்டே –

வச ஸூ தாம் –
வச -சப்தம் அதன் அர்த்தம் குறிக்கும்
ஸூ தா -சப்தம் போக்யமாய்-

உபநிஷத் துக்தாபிதி மத் யோத்த்ருதாம் –
உபநிஷத் –
ப்ரஹ்ம விஷயத்வம் சத்வாரகமானது
பகவான் இடத்தில் நெருங்கி வர்த்திப்பதால் உபநிஷத்
விகர்தா கஹநோ குஹ-சகஸ்ரநாமம் -கஹந சப்தம் –
துக்த –
ஷீரம்-சாரமானது
அப்தி –
சமுத்ரம் போல அனந்தங்கள் உபநிஷத் என்கிறார்
மத்யே
முக்யார்த்தம் -சார தமம்
உத்த்ருத –
ஆழமான
ப்ரஹ்மபரம்

சம்சாராக்நி விதீபந வ்யபகத ப்ராணா த்ம சஞ்ஜீவநீம்
சம்சார –
ஜென்மாதி ப்ரவாஹங்கள்
புண்ய பாப கர்மாக்கள்
சம்சார ஏவ அக்நி-
தாப த்ரய ரூபம் -சம்சாரம்
விதீபநம்-
விவிதம் தீபநம்-தாப த்ரயம் மூன்றிலும் சாரீரம் மானசம் வாசிகம் பலவகை பட்டு இருக்குமே

வ்யபகத
வி அப கத -விசேஷதோ அபகத-வ்யாவ்ருத்ததயா துர்தர்ச -தூரத்தில் உள்ளவன் –

பிராண சப்தம் -பரமாத்மாவை குறிக்கும்
பிராண பிராணி நாம் பிராண ஹேது பரமாத்மா
பிராணஸ்ய பிராணா –

அப -ஜ்ஞான தர்சன பிராப்திகளில் ஒன்றையும் லபிக்காமல் அலாபமும் பலவிதமாக இருக்கும் என்றது ஆய்த்து-

சஞ்சீவனம்
ஜீவனம்
கர்ம வாசனை ருசி பிரகிருதி சம்பந்தளோடு போக்கி
கைவல்யமும் இன்றி
மோஷம் அருளி உஜ்ஜீவிக்க செய்பவன்

இத்தால் தர்ம பூத ஞான சங்கோசம் நிவ்ருத்தியை சொல்லிற்று

பூர்வா சார்ய ஸூ ரஷிதாம் –
ஓராண் வழியாக -சத் சம்ப்ரதாயமாக –
உபதேசித்து
ரஷித்து
மேலும் கிரந்தங்கள் சாதித்து அருளி –

பஹூ மதி வ்யாகாத தூரஸ்திதாம் –
முரண்பட்ட வெவ்வேற மதியால்

ஆநீதாம் –
இந்த ப்ரஹ்ம ஸூத்தரத்துக்கு தம் கிரந்தம் விஷயம் என்கிறார் –

நிஷா ஷரை –
ஸூ த்ர அஷரை
மித்யா வாதிகள் அஷரத்துக்கு பொருந்தாத அர்த்தம் பண்ண
ஸூ த்ர அஷரங்களுக்கு பொருந்திய அர்த்தம் அருளப் பட்டது-

ஸூ மனச பௌமா
சாத்விக குணம் நிறைந்த பிராமணர்கள்
நிஷா ஷரம் வேத அஷரம்
திவம் ஸூ பர்ணோ கத்வா சோம மாஹரத் –ஸூபர்ணன் கருத்மான் சோமத்தை கொண்டு வந்தான்
ஸ்ரீ பாஷ்யகாரர் தம்மை ஸூ பர்ணனாக -தம் இஷ்டம் சித்திக்க கருதி
ஆஞ்சநேயர் சமுத்ரம் தாண்ட ஸூ பர்ணம் இவ ச ஆத்மானம் மேனே ச கபி குஞ்சர -தம்மை நினைத்தது போலே
கருத்மான் உடைய க்ருத்யத்தை ஆரோபணம் பண்ணி
நிஷா ஷரங்களால் அம்ருதத்தை கொடு வந்து அருளினார்

————————————————————————————————–
ஸ்ரீ பகவத் போதாயனர் அருளிச் செய்த விஸ்தாரமான ப்ரஹ்ம ஸூ த்ர விருத்தியை
பூர்வர்கள் சுருக்கமாக அருளிச் செய்து உள்ளார்கள்
அவர்கள் மதத்தை அனுசரித்து ஸூ தரத்தில் உள்ள அஷரங்களுக்கு வியாக்யானம் பண்ணுகிறோம் என்று அருளிச் செய்கிறார்
ஸூ த்ர அஷராணிவ்யாக்யாஸ்யந்தே
அக்லேசம் அபிப்ரேத்ய அஷர சப்த
அதாவது
அனாயசமமாக -பிரகிருதி பிரத்யயங்களுக்கு அர்த்தம் சொல்லப் படுகிறது என்று தாத்பர்யம்

அத ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா
கர்ம விசாரத்துக்கு பிறகு
ப்ரஹ்ம விஷயத்தில் இச்சை பண்ண வேண்டும்
அத்ர அயம் சப்த ஆனந்தர்யே பவதி –
அத்ர
வேதத்தின் உத்தர பாக விசார ரூபமான
ப்ரஹ்ம மீமாம்ச ஆரம்ப ஸூ த்தரத்தில் -என்று அர்த்தம்
அத
பூர்வ வ்ருத்தமான வெல்லாம்
அத
மங்கள -அனந்தர-ஆரம்ப -கார்த்ஸ்ன்யே–முழுமையும் -அதோ -இதி அமர
ப்ரஹ்ம ஜிஜ்ஞாசை யானது முழுவதும் செய்யத் தக்கது -பொருந்தாது

அத சப்த வ்ருதச்ய ஹேது பாவே -என்று தொடக்கி அத சப்தார்தம் அருளிச் செய்கிறார் –
பூர்வ மீமாம்ச விசார அநந்தரம் –
ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா தர்மியை சொல்லுகிறது
அத -சாத்தியத்தை சொல்லுகிறது –
ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா கர்த்தவ்யம் கர்ம விசாரச்ய பூர்வ வ்ருத்தத்வாத் –
அல்ப அஸ்த்ர பலத்வாத் -கேவல கர்ம ஜ்ஞானச்ய
அத அத சப்தங்கள் இரண்டும் பிரயோஜனம் உள்ளவை
ஆபாத ப்ரதீதி -மேல் எழுந்த வாரியாக உண்டாகும் ஜ்ஞானம் –
சாம்சாரிக்க பலனில் நிர்வேதம் உள்ளவனும்
அநந்த ஸ்திர பலமான மோஷத்தில் விருப்பம் உடையவனும்
இந்த சாஸ்த்ரத்தை அதிகரிப்பதற்கு -அப்யசிப்பதற்கு -அதிகாரி -என்றது ஆயிற்று –

சாங்க சப்தேன-அங்கத்தோடு கூடிய -அநந்த ஸ்திர பல ஆபாத
ப்ரதீதி -நிச்சயம் இல்லாத சம்சய விபரீதங்கள் உடன் கூடிய ஞானம்
அதிகத அல்ப அஸ்த்ர பல ஜ்ஞானச்ய -கேவல கர்ம இதி ஜ்ஞானம் யஸ்ய ஸ
அநந்த ஸ்திர பல ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா-அநந்த ஸ்திர பல ரூபச்ய ப்ரஹ்மண வ-இத்யர்த்த –
அதிகத அல்ப அஸ்த்ர பல கேவல கர்மஜ்ஞானதயா சஞ்சாத மோஷ அபிலாஷச்ய
ப்ரஹ்மணோ -ஷஷ்டி விபக்தி -சம்பந்த சாமான்ய அர்த்தம்
ப்ரஹ்மணி-இதி கர்மணி ஷஷ்டி
தாபத் த்ரயத்தால் பீடிக்கப் பட்டவனுக்கே ப்ரஹ்ம ஜிஜ்ஞ்ஞாசா கர்த்ருத்வம்
ப்ரஹ்மத்திற்கே கர்மத்வம்
ஸ்வபாவத நிரஸ்த நிகில தோஷ கந்த அநவதிக அதிசய அசந்க்யேய கல்யாண குணகண
அபிதீயதே
யே நா ஷரம் புருஷம் வேத சத்யம் ப்ரோவாச தாம் தத்வதோ ப்ரஹ்ம வித்யாம் –
சர்வத்ர ப்ருஹத்வ குண யோகேன ஹி ப்ரஹ்ம சப்த
குண யோகம் ப்ரஹ்ம சப்தத்தில் முக்கியம்
மற்ற இடத்தில் கௌணமாகவும் இருக்கும்
ப்ருஹத்வாத் ப்ருஹ்மணத்வாத் ச தத் ப்ரஹ்ம இதி அபிதீயதே
ஸ்வரூபேணகுணைச்ச ப்ரூஹத்வம் புருஷோத்தமன் ஒருவன் இடத்திலேயே உள்ளது

அஜ -சர்வேஸ்வர
ச ச சர்வேஸ்வர ஏவ –
தஸ்மாத் அந்யத்ர தத் குண லேச யோகாத் ஔபசாரிக
தாபத்ரயா துரை அம்ருதத்வாய ச ஏவ ஜிஜ்ஞாச்ய –
ஜ்ஞாதும் இச்சா ஜிஜ்ஞாஸா
இஷ்யமாணம் ஞானம் இஹ அபிப்ரேதம்
சர்வே வேதா யத்பதம் ஆமநந்தி
வேதைச்ச சர்வை அஹமேவ வேத்ய-ஸ்ரீ கீதை 15-15

——————————————————–

கண்ணன்  கழலினை
நண்ணும் மனமுடையீர்
எண்ணும் திரு நாமம்
திண்ணம் நாரணனே
ஸ்ரீ பாஷ்யம் -நான்கு அத்யார்த்தங்கள்-சொல்லுமே
அவனே பராத்பரன்
வேறு யாரும் இல்லை
உபாயம்
பலம்
நான்கும் சொல்லும்
வேதார்த்த தீபம் -சுருக்கமான சொல்லும்
அரையர் பாடினால் அவன் ஆடுவானே
திரு நாராயண அரையர் ஜனாதிபதி விருது  பெற்று விருதுக்கு சிறப்பு அளித்தார்
மனு சொன்னதையே விசாகம் சொல்லி அருளுகிறார்-

நாராயணனே நமக்கே பறை தருவான்
அவனை த்யானம் செய்து பரம புருஷார்த்தம்
ஜகத் காராணான அவனையே த்யானித்து பரம புருஷார்த்தம் அடைவோம் இதுவே சுருக்கம்

சமுத்திர கடலில் சிந்தோ பிந்து
ஓங்காரம் -அஷ்டாச்சரம் -ஜகதாச்சார்யன் –
அயோக விவச்சேதம் சங்கு வெளுப்பு பரமாத்மா ஜகத் காரணம் ஏவ
அந்யோக விவச்சேதம் -மற்றவைகள் இல்லை
விஷய வாக்கியம் -சம்சயம் –
12 உபநிஷத் நமக்கு முக்கியம்
ஸ்பஷ்டமாக -பரமாத்மாவைக் குறிக்கும் ப்ரஹ்ம விதியை 32  உண்டு -பரமாத்மா ஏவ ஜகத் காரணம்

அவிரோத -ஜகத் காரணம்
கர்த்தா -நான் இல்லை
கை -நெஞ்சு -பிரேரணை வேறு யாரோ -நான் அல்ல –
விதி நிஷேதங்கள் சாஸ்த்ரங்களில் உண்டே

சம்பந்தம் -உண்டே காட்டி
பிரகிருதி -ஜீவாத்மா -அன்வயச்சேதம்
சங்கு வெளுப்பு பால் வெளுப்பு
அவன் ஒருவனே ஜகத் காரணம் –
காரணத்து த்யேய
ஸ்வரூபம் -கோத்வம்ஞான ஸ்வரூபம் ஞான  ஆஸ்ரயம்
பரமாத்மாவிடம் ஆசை கொண்டு இதர விஷய விரக்தி உபய லிங்க  பாவம்
அகில ஹேய ப்ரத்ய நிகம்-கல்யாண ஏக குணா திகன்
சத் -பூர்த்தி தே-
தேகாந்தரம் அடையும் பொழுது -நவ த்வாரம் -வழியே போனால் மோஷம் இல்லை
பூமாதி -ஸ்வர்க்க லோகம்-புண்ய பாபங்கள் பந்துகள்இடமும் சத்ருக்கள் இடமும் சேரும்
காலம் –
பேத அபேத ஸ்ருதிகள்
பலாத்யாயம் -நான்கு பாகங்கள் –
அர்ச்சிராதிகதி -ப்ரஹ்மானுபவம்-உபாயம் மீண்டும் சொல்லி
உபாசன வித்தை பலத்துடன் சேர்த்து சொல்ல
வாக்யாஞானத்தால் மோஷம் என்பர் அத்வைதி
பக்தி ரூபாபன்ன ஞானம்  தான் பலத்துக்கு காரணம் காட்ட
ஞான விசேஷம்
அவிச்சின்ன தைலதாராவத் வேதனம் -உபாசானம் –

வேதனம் ஞானம் பர்யாய சப்தம் -தைலதாராவதி -உபாசனம் -ஞான விசேஷம் அவிச்சினமான சிந்தனை
பசு -வாலில் ரோமம் உள்ள -நிரூபணம் -பொதுவாக –
சாஷாத்காரம் -தர்சன சாமாத்காரம் -சரீர அவசானம் வரை
மனஸ்-ப்ரஹ்மம் பூர்வ பஷம்
மனதை ப்ரஹ்மம் என்று உபாசனம் பண்ணு -அந்தர்யாமி தேவதை –
நாயகனாய் -கோயில் காப்பானையும் வாசல் காப்பானையும் -நந்த கோபனையும் -நந்த கோபன் குமாரனையும் –

பாபம் புண்யம் அவன் நிக்ரஹம் அனுக்ரஹம் -பிராணன் -சூஷ்ம-லயம் வித்வான் -அவித்வான் -சமம்-

தத் அதிகம -பக்தி உபாசனம் பின்பு உத்தர பூர்வாக அகம் அச்லேஷ வினாசௌ-அகம்  -பாபம் ப்ரஹ்ம ஸூ த்த்ரம் –
போய பிழையும் புகுதருவான் நின்றனவும் -ஆண்டாள்
சஞ்சித பிராரப்த
அனுதாபம் கூட இல்லாமல்
சரீராந்த பிராரப்தம் சஞ்சிதம் நீக்கி -இத்தை சரீர அவசானம் வரை போக்கி -அபராத ஷாமணம்
க்ருத்தமான் –பாகவத அபசார -போன்ற எட்டு வகை
அமர்யாதா -பொறுமைக்கு இலக்கு
தெரிந்து செய்து அனுதாபம் செய்யாமல்
சகல பிரமான தாத்பர்யம் -பெரிய  வாச்சான் பிள்ளை –
பகவானை அறியாதவன் -அப்படி சரணாகதனாக இருக்க மாட்டான்
அப்படி ஒருக் கால் இருந்தால் -அபசாரம் -பாகவத அபசாரம் பாகவதர் இடமே மன்னிப்பு கேட்க வேண்டும்
சர்வ அபதாரான் ஷமஸ்வ -பூர்வாகம் -வர்த்தமான சரீரம் ஒன்றையுமே –
அனுதாப படாமல் உத்தர ராகம் -இத்துடன் சேர்த்து அனுபவித்து கொள்ள வைக்கிறான் -சாந்தோக்யம் -ஒட்டு ப்ரஹ்ம ஸூ த்திரம் -போய பிழையும் புகு தருவான் நின்று
அழித்து விலக்கி-பம்சர் மாரீசன்ஒட்டி  சுபாஹூ  அழித்தது போலே -வேம் கடங்கள் மேல் வினை முற்றவும் சாரா -நம் ஆழ்வார் –

அம்சாதி கரணம் -அம்சம் -ஜீவாத்மா அம்சமே ஏன் எனில் -வேறு பட்டதே –வேறுபட்டதில் வேறுபட்டதே அன்யதாச -ஓன்று என்பதால்
நூல்கள் வேஷ்டி -அம்சம்
விசிஷ்ட வஸ்துவுக்கு விசேஷணங்கள் ஒவ் ஒன்றும் அம்சம் –
பகுதியாக இருக்கும்
சரீராத்மா பாவம்
சித் அசித் விசிஷ்ட பிரமத்துக்கு அம்சம்
அத்வைதி த்வைதி  எல்லாரும் பூர்வ பஷி
அபேத சுருதி -பேத சுருதி இல்லை சொல்ல வந்தது
பேசி அப்புறம் இல்லை சொல்ல வந்தது
இருப்பதை தானே நிஷேதிக்க வேண்டும் அத்வைதி
த்வைதம் -சர்வாத்மா பேதம்
நாம் விசிஷ்ட அத்வைதம் -கூடி இருக்கும் பாவத்தில் ஒன்றாக இருக்கும்
ராஜா வேலைக்காரன் வந்தால் ராஜா வந்தான் சொல்வார் அமுக்கியம் -என்பர் த்வைதி
நாநா– அன்வயாதி ஸ்ருதி வாக்ய விரோதி நீக்க அம்சம் வியாசர்
குற்றம் வாராது சரீரம் ஆளுக்கு ஆத்மாவில் ஒட்டாதே
ப்ரஹ்மா அவயவம் இருந்தால் தானே அம்சம் –
ஜீவாத்மாவுக்கு சரீரம் அம்சம்
சித் அசித் பிரிவுகள் யுண்டே-பேத ஸ்ருதிகள் வந்ததே இவற்றின் பேதம் சொல்ல  வந்ததே

அம்சம் கொண்டே இரண்டு வாதங்களைக் கண்டித்து அருளினார்-

——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே கிருஷ்ணமாச்சார்யர் சுவாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: