ஸ்ரீ பாஷ்ய அம்ருத சாரம் -நாலாம் அத்யாயம் -ஸ்ரீ மன்னார்குடி ஸ்வாமிகள் —

பல சோதனம்–பல அதிகாரம் -/நான்கு பாதங்கள் /பாப சேதன பிரகாரம் முதலில் -/ உத்க்ராந்தி/ அர்ச்சிராதி கதி / பிராப்தி பாதம் –
முதல் ஆறு அதிகரணங்கள் உபாய ஸ்வரூப சோதனம் / பலத்தை பற்றி சொல்லாமல் -எதுக்கு என்னில் /
சாஸ்திரம் -சங்கதமான அர்த்தம் தானே சொல்ல வேண்டும் /
உபாயம் பலத்தோடு பிரிக்க முடியாத படி -பரமபக்தி அவஸ்தை போலே
முன்பு சொல்லி இருக்கலாமே என்னில் -இரண்டுக்கும் உள்ள -நெருங்கிய சம்பந்தமே காரணம் –
இது உபாயம் பலம் என்று பிரிக்க முடியாதபடி
முக்தே அன்யே -உபாசனம் ஒன்றாலே அடைய முடியும்
மோக்ஷம் வராமல் இருக்காது
ஆஸன்ன சித்தி விளம்பம் இல்லாமல் உடன் அடியாக மோக்ஷம் -பிராரப்த கர்மா மட்டும் தொலைத்து
முக்தா அவஸ்தா துல்யம் -முக்தன் போலே அனுபவம் ஆனந்தம் -பிறவித் துயர் -1–7-திருவாயமொழி –
நான்கு காரணங்கள் -அப்ருதக் சித்தம் இவை இரண்டும்
ஆவ்ருத்தி அதிகரணம் முதலில் -இரண்டு ஸூ த்ரங்கள்
ஞானம் -ஞான சாமான்யம் -தேவதத்தன் கிராமத்துக்கு போகிறான் -/வாக்யார்த்த ஞானம் அஹம் ப்ரஹ்மாஸ்மி -தத்வம் அஸி/
புன புன தியானம் -ஆவ்ருத்தி பண்ணி -மோக்ஷ சாதனம்
பூர்வ பக்ஷம் ஒரே ஒரு முறை -ஸக்ருத் –
ஸ்வர்க்க காமம் ஜ்யோதிஷட ஹோமம் ஒரே தடவை -சாஸ்த்ரார்த்தம் போலே இங்கும் –பல பிராப்தி வரை -நெல்லை உரலில் போட்டு குத்த
-எத்தனை தரம் சொல்ல வில்லை -இருந்தசலும் யாவத் பல பிராப்தி -த்ருஷ்டமான பலம் அங்கு -/ ஹோமாதிகள் கர்மா விஷயம்
-இங்கு ஞானம் -அத்தை இங்கு கொள்ள முடியுமோ /பரம புருஷ ஆராதனை ரூபம் -பர ப்ரஹ்மமே பல பிரதான இரண்டு இடத்திலும் துல்யம்
அஸக்ருத் ஆவ்ருத்தி -சித்தாந்தம்
மீண்டும் மீண்டும் ஆவ்ருத்தி பண்ணி தர்சன சமானாதிகாரம் வரை –அவஸ்தா பர்யந்தம் சிந்தனை -த்யானம் வேண்டும் -/
ஞானம் / பக்தி உபாசனம் –வேதனம் -விகல்பம் கூடாது -ஒரே சாதனம் தான் -மோக்ஷத்துக்கு -ஞான விசேஷம் தான் -சாமான்யம் இல்லை –
வேதனம் த்யானம் உபாசனம் விசேஷம் பர்யாயம் -என்றவாறு
சுருதி தானே பிரமாணம் -பர்யாயம் ஆவ்ருத்தி உபதேசாத்-
வேதனை சப்தமும் உபாசனமும் பர்யாயமாக உபதேசிக்கப் பட்டனவே –
உபாசனம் ஆரம்பித்து வேதனம் பலன் ஆரம்பமும் முடிவும் ஒரே அர்த்தம் -பிரகரணம்,-வேதனை சப்தம் ஆரம்பித்து உபாசனை சப்தம் கொண்டு முடிக்கும் –
உபக்ரம உபஸம்ஹார -உண்டே -சாதனா சப்தகங்களைக்கொண்டு ப்ரீதி பூர்வகமாக சிந்தனை ஆவ்ருத்தி – அஸக்ருத் -சப்தம் எதுக்கு இதுக்கு மேல்
-தர்சன சாமானாகாரம் வரை –தைல தாரை -த்யானம் -வரை – மீண்டும் மீண்டும் தொடர்ந்து தினம் வர வேண்டும் –
லிங்காத் -ஸ்ம்ருதி -ஸ்ரீ விஷ்ணு புராணம் ஸ்லோகம் -உண்டே –ஸூ பாஸ்ராய திவ்ய மங்கள விக்ரஹம் தீர்க்க சிந்தனை -ஞான தொடர்ச்சியே உபாயம்
உபாய சோதனம் இந்த இரண்டு ஸூ த்ரங்களால் செய்யப் பட்டது
தன்னுடைய ஆத்மாவாக கொண்டு உபாசனம் -பேத அபேத கடக சுருதிகள் -மூன்று வகை -நியாம்யன் நியாந்தா -ஆதார ஆதேயம்
-பேத சுருதிகள் /தத்வம் அஸி -அபேத சுருதிகள் /யஸ்ய ஆத்மா சரீரம் -கடக சுருதிகள் /
பேதேன உபாசனம் -சரீராத்மா பாவம் –தானாகவும் இல்லாமல் வேறு பட்டவனாகவும் இல்லாமல் -சுருதி சமஞ்சயம்
உபாஸ்ய ஸ்வரூப சோதனம் இதில் -இரண்டாவது அதிகரணம் -ஆத்மாவாக -ஆத்ம உபாசனை அதிகரணம் /
ப்ரதீகம் -சரீரம் -பரமாத்மாவின் சரீர பூதமான வஸ்துவை -உபாசனம் ப்ரஹ்ம த்ருஷ்ட்டி பண்ணிமோக்ஷ பல கிட்டாது ஆயுசு ஆரோக்யம் -போல்வன –
ப்ரதீக உபாசனம் ந -ஆத்மா அல்லவே இவனுக்கு ப்ரதீகம் -பிராணன் இத்யாதி ஆத்மா இல்லையே -/ மநோ ப்ரஹ்ம உபாஸீத
–மனஸ் தான் ப்ரஹ்ம த்ருஷ்ட்டி உதகர்ஷாத் -ப்ரஹ்மத்தில் மநோ த்ருஷ்ட்டி பண்ண கூடாதே
டவாலியை கலக்டர் கூப்பிடலாம் மாய் கூடாதே
இரண்டு சூத்திரங்கள் ப்ரதீகாதிகாரணம்
நான்காவது – ஆதித்யாதி மத்திய -ஞானங்கள் -அங்கே -அங்கம் உத்கீதம் / தம் -ஆதித்யாதி த்ருஷ்ட்ய உத்கீதை
உத்கீதம் கர்மா அங்கம் -பல பிரதத்வம் ஆராதனை சூர்யாதிகளுக்கு உண்டே -ஸ்ரேஷ்டம் என்பதால் /
இவை இரண்டும் பிராசங்கிக்கம் -மேலே
ஐந்தாவது -ஆஸீநாத் அதிகரணம் / எந்த அவஸ்தையில் -செய்ய வேண்டும் -உபாசனம் அநீயதம்-பூர்வ பக்ஷம்
ஆசீனாக சம்பவாத் உட்க்கார்ந்தே பண்ண வேண்டும் -சித்த ஏகாக வ்ருத்தி சம்பவிக்கும் / சித்தாந்தம் –
மனஸ் பிரயத்தன சாதனம் நீர்கள் ப்ரவ்ருத்தி அபேக்ஷம் -தியானம் முழு மனஸ் -நித்ரா சம்பவாத் -உட்க்கார்த்தே பண்ண வேண்டும் –
த்யாநாச்ச– உபாசனம் தியான ரூபம் -தைல தாரை -ஏக விஷய தியானம்
அசலத்வஞ்ச -அபேக்ஷிதா -அசையாமல் -இருக்க வேண்டும் -ஜயந்தி-பிருத்வி சமுத்திரம் மலை அசேதனம் அசையாமல் இருப்பதால் தியானம் பண்ணுகின்றனவோ சங்கை -வருமே
சாபாஸ்ரயமான ஆசனம் -சாய்மானம் /
ஸ்ம்ருதித்தேச்ச – ஸ்ம்ருதிகளும் இவ்வர்த்தம் சொல்லுமே -ஸ்ரீ கீதை -மான் தோல் / தர்ப்பம் -பட்டு துணி -விரித்து —
எவ்வளவு காலம் -ஆ ப்ரயானாத்-ஆத்மா கிளம்பும் காலம் வரை கர்தவ்யம் -சுருதிகள் சொல்லுமே /யாவதா ஆயுஷதம்/
ஆறு அதிகரணங்கள் முடிந்தது உபாய சோதனம் –
மேல் -தத் அதிகமே -ஆரம்பே -பக்தி யோகம் ஆரம்பம் -தைல தாரா சாஷாத்கார துல்யம் -கிடைத்த பி/ மேலே பிராரப்த கர்மா கழித்து அவனை அடைவான் –
பிரபத்தி ஆரம்பம் ஆச்சார்யர் திருவடிகளில் இருந்து -குரு பரம்பரை த்வயம் மந்த்ர உச்சாரணம் ஆரம்ப தசை -மோக்ஷ சித்தம்
-உத்தர பூர்வாகம் -உபாய ஆரம்ப காலத்திலேயே விநாசம் -பிராரப்தம் மட்டும் -மேல் வரும் காலத்தில் -அறியாமல் செய்தவையும் ஒட்டாது -/
உத்தர பூர்வாகம் அஸ்லேஷ விநாசங்கள் –சுருதி வியாபதேசாத்
இதராதிகரணம்– ஆரம்ப க்ஷணத்தில் -விநாசம் பாப கர்மங்கள் -புண்ய கர்மாக்கள் -அந்திம தசையில் இதர சப்தம் ஸூ ஹ்ருதம் என்றபடி
அகம் -பாபம் விசேஷ சப்தம் இதர அத்தை விட வேறு பட்ட புண்ணியம்
பாபம் பிரதிபந்தகம் உபாசனம் -புண்ய கர்மாக்கள் அபேக்ஷிதம் -சாந்தி அன்னம் மழை இருந்தால் தானே உபாசனம் –
உபாசனை பூர்த்தியிலே தான் இவை முடியும் -அந்திம சமயம் வரை புண்ணியம் அபேக்ஷிதம் -/அபி சப்தம் து பாத்தே
-உபாசனை ஆரம்பத்தில் இல்லை அந்திம சாரீர பாதையில்
அநாரப்த்தாதிகரணம்
பூர்வே கர்மாக்களில் வைத்து அனாராப்த கர்மா ஏவ -விநாசம் -தத் அவதே- அஸக்ருத் -என்பதால் -உபாசனை ஆரம்ப காலத்தில் போகாதே –
அவதியில் தான் போகும் -கால கெடு இது தான் / பிரபன்னனுக்கு -சஞ்சித கர்மா இவனை போலே
-பிராரப்த கர்மா சோகம் அளவு ஆர்த்த பிரபன்னன் திருப்த பிரபன்னன் -இரண்டு உண்டே –
அக்னி ஹோத்ராதிகரணம் –மூன்று ஸூ த்ரங்கள்
அக்னி ஹோத்ராதி து –சாஸ்த்ரா விகித கர்மாக்கள் அஸ்லேஷம் -ஆனால் இவற்றால் இவனுக்கு என்ன பலன் -/
பண்ணவே வேண்டாமே -உபாசகனுக்கு எதற்கு விதிக்கிறது -அங்கமாக சக காரியாக விதிக்கப் படுகிறது -வர்ணாஸ்ரம கர்மமாக /
அவஸ்யம் கர்தவ்யம் தத் கார்யம் ஏவ –து -சப்தம் -ஸூஹ்ருத சாமான்யங்கள் அல்ல வியாவ்ருத்தி
தத் -சப்தம் உபாசனம் வித்யை பிரயோஜனத்துக்காக-பூர்ணமாக சித்திக்க பரிசுத்த மனஸ் -மனனகம் மலம் அற –
எப்போதும் பண்ணி சுத்தியாக -விஸ்லேஷம் இல்லாமல் இருக்க -/விஹிதமான கர்மாக்களை செய்யாமல் மனஸ் கலங்குமே -/
ராஜ ஹம்சம் பர ப்ரஹ்மம் கலங்கின மனசில் இருக்க மாட்டானே /
தத் கார்யம் ஏவ -தத் பிரயோஜனத்துக்காக ஏவ -தத் தர்சநாத் -சுருதிகள் சொல்லுமே /
அந்திம க்ஷணத்தில் -புண்யங்கள் அனுகூலருக்கு -/ பாபங்கள் த்வேஷிப்பார்க்கு -என்பர் -அஸ்லேஷம் -என்பதால் எப்படி -/
சேரும் படி எதுவும் இல்லையே -ஸ்ருதிகளுக்கு அர்த்தம் இல்லாமல் போகுமே -அதுக்காகவாது அஸ்லேஷம் ஆகாமல் இருக்க வேண்டாமோ
-வித்யா பிரயோஜனத்துக்கு -என்பதால் பூர்வ பக்ஷம் –
அந்யாபி– உபயோக –நிறைய வேறே உண்டே -இவற்றை அஸ்லேஷம் அடையாமல் வேறே இல்லையோ -பிரபல பிரதிபந்தகங்கள் –
செய்யப்பட ஸூ ஹ்ருத கர்மாக்களுக்கு பலன் கொடுக்க என்ன விக்னம் இருக்க முடியும் -ஏதே ஹி வித்யதே
-மிக பெரிய யாகம் உத்கீதம் உபாசீனம் இல்லாமல் கேவலம் கானம் மாத்திரம் செய்தால் -பிரதிபந்தகம் தீரும் வரை பலன் கொடுக்காதே –

உத்க்ராந்தி-இரண்டாம் பாகம் -முதல் பாதம் ஆவ்ருத்தி பாதம் -பார்த்தோம் -பிராரப்த கர்மா அனுபவித்து
இதர ஷாபனாதிகரணம்
வித்வத் ஜீவன் -பக்தியோ பரபக்தியோ -மூலம் -/ அவித்வத் ஜீவன் -இருவருக்கும் பொதுவான உத்கிராந்தி முதலில் சொல்லி / அப்புறம் வித்வத் ஜீவனுக்கு /
வாங்அதிகரணம் –இரண்டு ஸூ த்ரங்கள் -அடுத்து / மநோ –பூதாதிகாரணம் நான்கும் ஸ்ருதி வாக்ய விவரணம் /
பிரயாணம் படும் ஜீவன் -இந்திரியங்கள் எல்லாம் மனசில் மனஸ் பிராணனில் / ஜீவாத்மா இடம் சேர்ந்து -/ பூத ஸூஷ்மங்கள் உடன் சேர்ந்து -இவை பொதுவானவை
அஸ்ய-சோம்ய புருஷஸ்ய —வாங்மனசி சம்பத்யதே தர்சனாதி சப்தாதி —
சம்பத்தி -லயம் முக்கியார்த்தம் / சம்யோகம் அமுக்கிய அர்த்தம் /வாக் இந்திரியம் முக்கிய அர்த்தம் -அதற்கு வ்ருத்தி சப்தம் அமுக்கிய அர்த்தம் /
பூர்வ பக்ஷம் -மாற்றி -லயம் அடைவது உபாதான காரணத்தில் தானே என்பர் -உத்பத்தி கிராமம் லயம் கிரமம் மாறி இருக்கிறதே என்பர் –
மனஸ் இந்திரியங்கள் சாத்விக அஹங்காரத்தில் இருந்து வந்ததால் -மனசி லயம் ஆகாதே -அதனால் செயல்பாடு என்றே கொண்டு -சம்யோகம் அடைகிறது என்பர் –
பிரளய காலத்தில் தான் லயம் அடைய முடியும் –சம்யோகம் -வ்ருத்தி என்பதே முக்கிய அர்த்தம் என்பர் –
ஆபத்தானவை ஆபத்து இல்லா இடத்தில் ஒன்றுவது போலே
தர்சநாத் -சப்தாத் -வாக்கு விருத்திகள் விட்டாலும் அந்திம ஸ்ம்ருதி மனஸ் கார்யம் -அருகில் உள்ளார் அறியாமல் தானே நினைப்பது -தர்சநாத் -பா
அத ஏவ ததானி சர்வானி அநு–பின் பற்றி எல்லா இந்திரியாணி வாக்கை தொடர்ந்து மனசை சம்பத்யதி –இந்திரியங்கள் அடைகின்றன மனசில்
மநோ அதிகரணம் -அடுத்து மன பிராணே–வாக்காதி இந்திரியங்கள் உடன் மனஸ் பிராணனை அடைகிறது –
இதுக்கு அதிகாரணம் வேண்டாமே முன்னே சொல்லாதை கொள்ளலாமே -வாகாதி-லயம் அடைய வில்லை -சொல்லிய காரணம் -உபாதான காரணம் இல்லை
-இங்கு அந்த நிர்பந்தம் இல்லை மனசுக்கு பிராணனை உபாதானமாக சொல்ல முடியும் -ஸத்வித்யா வாக்கியம் -அன்ன மயம் மனஸ் –
-அன்ன விகாரம் பரிணாமம் மனஸ் -ஆபோ மய பிராணன் -அப்புவில் இருந்து -/ தீர்த்தம் மட்டும் சாப்பிட்டு பிராணன் அன்னம் இல்லாமல்
மனசால் செய்ய முடியவில்லை -சொல்லுமே /அன்னம் -அப்புக்களில் இருந்து உண்டாகும் -தேஜஸ் ஆபோ -அன்னம் -/ காரிய காரண பாவம் உண்டே
முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சு போட்டு பூர்வ பக்ஷம் -முன் சொன்ன நிர்பந்தம் இல்லை -இங்கு லயம் என்றே கொள்ளலாம்
மனஸ் -அன்னம் விகாரம் இல்லை -மனஸ் அத்தை விருத்தி பண்ண தான் -ஆப்யாயனம் -பாதுகாத்து வளர்க்கும் என்றவாறு –
பிராணன் அப்புவில் இருந்து உண்டாக வில்லை -பர ப்ரஹ்மம் இடம் இருந்து –தீர்த்தம் பிராணனுக்கு ஆப்யாயனம் என்றவாறு -உத்பத்திக்கு காரணம் இல்லை /
தன் மன பிராணே உத்தராத் -தத் சப்தம் பூர்வ ஸூ த்ர பிரகாரம் -ஸ்ருதி உடைய மேல் உள்ள பாக்கத்தாலே -என்றவாறு –
அத்யக்ஷஅதிகரணம் மூன்றாவது
சக -பிராணன் புல்லிங்கம்-அந்த பிராணன் -அத்யக்ஷம் -ஜீவன் நியாந்தா ஜீவன் இடம் சம்யோகம் -என்றவாறு –
சுருதியில் ஜீவன் அத்யக்ஷம் பற்றி இல்லையே –
உத் கிராந்தி யாருக்கு -ஜீவனுக்கு தானே -/ஜீவன் பிராணன் சேர்ந்தே சரீரத்தில் நுழைந்து பிரிந்து -செய்வதால் –
பிராணன் உள்ள ஜீவனே நுழைந்து வெளியில் கிளம்பி -பிராணன் பிரஸ்தாபம் வந்ததும் ஜீவனை –
சுருதியில் இல்லா விட்டாலும் சொல்லி –அத்யஷே சம்யோகம் பிராணன் -அப்ருதக் சித்த சம்பந்தம் உண்டே -ஒரே ஸூ த்ரம்
அத்யக்ஷம் பூத ஸூ ஷ்மங்கள் உடம் சம்யோகம் -தன்னுடன் சேர்ந்த பிராணன் மனஸ் இந்திரியங்கள் உடன் –
பூதேஷூ சக அத்யக்ஷம் -பிராண தேஜஸி ஸ்ருதி -தேஜஸில் சேர்கிறான்
தனியாக தேஜஸ் பதார்த்தம் பஞ்சீ கரணம் முன்பே தானே -தேஜஸ் சப்தம் ஒன்றை மட்டும் குறிக்காதே -மற்ற பூதங்களையும் சேர்த்தே சொல்கிறது
-பிராணன் என்றது பிராணன் ஜீவனும் சேர்ந்ததையே குறிக்கும் -இங்கு /பூதாதி கரணம் -ஒரே ஸூ த்ரம் –
ஏகஸ்மின் ந தர்சயதாக –தேஜஸ் தனி பதார்த்தம் இல்லை –ஸ்ருதியும் ஸ்ம்ருதியும் சொல்லுமே-

இது வரை பொதுவான உத் கிராந்தி
உபாசனம் பண்ணிய ஜீவன் -மோக்ஷ உபாயம் -சரீரம் உத் கிராந்தி இல்லை -பூர்வ பக்ஷம்
அதை நிரசிக்க நடுவில் இந்த அதிகரணம்
ஞான ஸ்ரேஷ்டனுக்கு -உத் கிராந்தி இல்லாமலே மோக்ஷம் –
ஜீவன் முக்தி முன்பே நிரசித்தார்
நாடி பிரவேசம் பூர்வ காலம் வரையிலும் –பஹிர் கமனம் நாடி வழியாகவே -101-நாடிகள் –நூறும் ஒன்றுமாக -தனி /
மூர்த்தானாம் ஸூஷ்மணா -நாடி /பிளந்து கொண்டு -போகிறான் /
சமானா -ஏக பிரகாரம் என்றபடி –
வித்வத் ஜீவனுக்கு உத் கிராந்தி இல்லை -சரீரத்தில் இருந்து முக்தன் அன்றோ வித்வான் பூர்வ பக்ஷம் -ராக துவேஷாதிகள் ஒழிந்த போதே
-விஷய பிராவண்யம் முழுவதுமாக போன பின்பு -அப்பொழுது அமிருதம் ஆகிறான் -ஸ்ருதி வாக்கியம் -/
ப்ரஹ்மம் ஆகிறான் -சமஸ்துதே -சம்யக் அஸ்துதே -என்பர் -அத்வைதிகள் ஜீவன் முக்தி -இங்கு இருக்கும் காலத்திலேயே –
இருவருக்கும் பொதுவானது சூத்ரகாரர் -சமானா -ஏக பிரகாரம்-
அர்ச்சிராதி கதி ஸ்பஷ்டமாக ஸ்ருதி உண்டே -அதன் வழியாகவே மோக்ஷம் -உடம்பில் இருக்க முடியாதே –
தேக இந்திரியாதிகள் எல்லாம் அழிந்த பின்பே மோக்ஷம் -விராஜா நதி தீர்த்தம் ஆனபின்பே அம்ருதம் -/
உத் கிராந்தி இல்லாமல் என்பது வேதாந்த விருத்தம்
சத் -அந்த அம்ருதவம் -பகவத் பிராப்தி -அபீதோ பவதி –பர ப்ரஹ்மம் அடைந்த பின்பே -ஸ்வரூப ஆவிர்பாவம் -/அப்பொழுது தானே முக்தன் -/
ஸூ ஷ்மம்-சரீரம் -அனுவர்த்திக்கும் -கதி யும் சொல்லப் பட்டுள்ளது -வித்வான் அவித்யான் -தனி தனி
-சதா உபலப்பதே -கதி வியாபதேசாத் தேவயானம் பித்ருயானம் தூமாதி மார்க்கம் அர்ச்சிராதி மார்க்கம் -சொல்வதால் இருவருக்கும் ஸூ ஷ்ம சரீரம் உண்டு /
அதக -கீழே சொல்லப் பட்ட காரணம் – ந உபபர்த்தேனே –முக்த அவஸ்தை துல்யம் தான் மோக்ஷ அனுபவம் இங்கு இல்லை –
இங்கு விச்சேதம்-அங்கு தான் நித்யம் -இங்கு எடுப்பும் சாய்ப்புமாக -வீற்று இருந்து ஏழு உலகும் –ஏற்ற நோற்றேற்க்கு என்ன குறை என்பர் —
சூழ் விசும்பு க்கு அனந்தரம் இறுக்கப் பெற்றார் இல்லையே -தீர்ப்பாரை அடுத்து -வரும் என்பதை அறியாமல் -/
அஸ்ய ஸூஷ்ம சரீரம் -இவனுக்கும் உண்டு –உஷ்ணம் குணமும் உண்டு இந்த சரீரத்திலும் -மோக்ஷம் பிரசக்தி இல்லை –
மேலே சாஸ்த்ரா விசாரம் -ஆத்ம பாகர் கேள்வி யாஜ்ஜா வர்க்கர் பதில் -பூர்வ பக்ஷம் –
தஸ்மாத் -அதில் இருந்து -உத் கிராந்தி பிராணங்கள் உத் க்ரமிப்பது இல்லை பதில் -இவன் சரீரம் இடத்தில் இருந்தா இவன் இடத்தில் இருந்தா தஸ்மாத் என்பது
ஆத்மாவில் இருந்து பிராணன் கேள்விக்கு இடம் இல்லை -சரீரத்தில் இருந்து -என்பர் பூர்வ பக்ஷம் –
சாஸ்த்ரா பிரமாணம் உண்டு என்பான் -சம்வாதத்தில் -தஸ்மாத் -பிராணன் சரீரத்தை விட்டு போகுமோ ஒழிய ஜீவன் விட்டு போகாதே
பிரதி ஷேதம் ந –ஜீவன் இடத்தில் இருந்து தான் -சித்தாந்தி -உபநிஷத்தில் ஸ்பஷ்டம் -ஸ்ம்ருதிகளிலும் உண்டே –
ஸமான உத் கிராந்தி இருவருக்கும் என்றவாறு
ஸ்தானி –இந்திரியங்கள் மனஸ் பிராணன் ஜீவன் பூத ஸூஷ்மம் -இவை எல்லாம் -ஹார்த்தன் பர புருஷனை அடைந்து -பரஸ்மின் தேவதாயாம் ஒரே ஸூத்ரம்
பர சம்பாத்யதே அதிகரணம்
அடுத்து அபிபாகோ வஸனாத் — இது சம்ச்லேஷம் மாத்திரம் -ஹார்த்தனும் இவன் உடன் சேர்ந்து வெளியில் -/வித்வத் ஜீவனுக்கு அர்ச்சிராதி மார்க்கம்
வழியாக நடத்தி கூட்டிப் போவான் /விபாகம் இல்லாமல் -அவிபாகம் என்றவாறு -/
நீளமான ஸூ த்ரம் -மூர்த்தனா நாடி வழியாக வெளியில் போவது பற்றி –சதாதிகயா-நூற்றுக்கு மேல் உள்ள ஓன்று -நாபியில் இருந்து ஆரம்பிக்கும் இது மட்டும்
-மற்றவை இருதயத்தில் இருந்து போகும் -ஸூ ஷும்நா நாடி -ஹார்த்தன் அனுக்ரஹத்தினால் –ஹிருதயத்துக்குள் உள்ள ஜீவன் இது வழியாக வர -நாடி பிரகாசம்
-பிரபன்னனுக்கு கூட்டியே -செல்வான் -தானும் பிராட்டியுமாக வந்து -பக்தி யோக நிஷ்டனுக்கு நாடி பிரகாசம் -பிரபன்னனுக்கு நாடி பிரவேர்சம்
தது –ஹிருதயம் அக்ரம் -முன் பாகம் -வித்யா சாமர்த்தியத்தால் -பக்தி பிரபத்தி -அக்ர ஜ்வலனம் -தத் பிரகாசிதா த்வாரா –
-சேஷ கதி -வித்யைக்கு அங்கமாக அனுசந்தித்த கதி சிந்தனம் -அனுஸ்ம்ருதி யோகாச்சா -வித் புத்தி ஜீவனுக்கு மட்டும் விசேஷம் இது –
ததாதிகயதா -நூற்று ஒன்றாவது நாடி பிரவேசம்
ரஸ்ய அனுசாரி அதிகரணம் ஒரே ஸூ த்ரம் –
சூர்யன் ரஸ்மி கொண்டு அர்ச்சிராதி மார்க்கம் -அடைகிறான் -ரஸ்மி -பிரகிருதி மண்டலத்தில் எங்கும் எக்காலத்திலும் உண்டே
அர்ச்சி –ஸ்தூலமாக -அக்னி அர்ச்சிராதி முதல் என்றபடி –
நிஷாதிகரணம்
இரவில் மோக்ஷம் போனவனுக்கு -விசாரம் -சம்பந்தஸ்ய– நிஷி ந இதி சேத்-சங்கை -அதை சித்தாந்தி மறுக்கிறார் -யாவத் -சம்பந்தம் சரம சரீரம் வரை தானே கர்ம சம்பந்தம்

கதி பாதம் -அர்ச்சிராதி கதி மார்க்கம் பாதம் –
எரி கதிரோன் மண்டலத்து ஏத்தி வைத்து ஏணி வாங்கி
அர்ச்சிராதி நா -முதல் அதிகரணம் -தத் பிரதிதேஹீ -சாஸ்திரம் பிரசித்தம் -வேதாந்தங்கள் சொல்லுமே –
த்ருதீய ஏக வசனம் -மோக்ஷம் -செல்பவர் -/ஒன்றா -ஒரே பெயரை கொண்ட பல மார்க்கங்களா -விசாரம் -/
பூர்வ பக்ஷம் -ஒரே மார்க்கம் இல்லை –
சாந்தோக்யம் உபகோஸல வித்யை -ஸவ்யம் கர்வம் -சரீரத்துக்கு செய்யும் கர்மங்களுக்கு முன்னமே அர்ச்சிஸ் அடைந்து
-பகல் -சுக்ல பக்ஷம் -உத்தரண்யம் -சம்வத்சரம் அடைந்து -ஆதித்யம் சந்த்ர வித்யுத் -அமானவன்-ப்ரஹ்ம கமயத்தி -சொல்லும் –
பஞ்சாக்கினி வித்யையிலும் சொல்லும் -/ப்ரம்ஹதாரண்யம் உபநிஷத் -உத்தராணாயாம் மேலே தேவ லோகம் -சொல்லும் –
அதுக்கு மேலே ஆதித்யன் -இங்கு சம்வத்சரம் இல்லை –
சந்த்ர லோகமும் இங்கு இல்லை
இரண்டு மார்க்கம் -வாசி உண்டே — இரண்டும் பரமபதம் அடைவிக்கும் –
ப்ரம்ஹதாரண்யம் இன்னும் ஒரு வித்யையில் –பிரகிருதி மண்டலம் விட்டு -வாயு லோகம் -சென்று -ஆதித்ய லோகம்
-ஆடம்பர வாத்ய விசேஷம் -trumbet -சந்த்ர லோகம் -தும்திபி வாத்யம் -ஸூஷ்மம் –/இது வேறே ஒரு மார்க்கம் –
கௌஷகீ உபநிஷத் -இன்னும் ஒன்றை சொல்லும் –
சித்தாந்தி ஒரே மார்க்கம் -தான் -ஆதித்ய அந்தர்பூத்தம் -ஏக ஏவ மார்க்கம் –
அர்ச்சிராதி ஏகைவ -ஸூ த்ரம் /பேதங்கள் உள்ளவையே என்னில் -அடுத்த இரண்டு அதிகரணங்கள் -ஒரே மார்க்கம் -ஒவ் ஒரு பாகங்கள்
ஒவ் ஒரு இடத்தில் புதையல் உள்ள இடம் நால்வருக்கு சொல்லி -வேதாந்த ரஹஸ்யம் -சிந்தனை பண்ணி -நான்கு உபநிஷத்துக்களையும் அறிந்து ஒன்றே
–நான்கு பிரகாரங்களாக உள்ளன
அது தான் இந்த பாதம் முக்கிய காரணம்
வாயும் -அபிதாத்-வர்ஷம் சஷ்ட்டி அப்தபூர்த்தி –ஸம்வத்ஸதாசாரம் அனந்தரம் வாயு சொல்லப் பட்டது –
சொல்லப்பட்டவை ஒன்றையும் விடாமல் –
உத்தராயணம் -பின்பு சம்வத்சரம் தேவ லோகம் ஆதித்யம் மூன்றும் மூன்று இடங்களில் –
தேவ லோக சப்தம் -உத்தராயணம் மேலே ஆதித்யனுக்கு முன்னால் /உத்தராயணத்தில் இருந்து சம்வத்சரம் -அதில் இருந்து தேவ லோகம் -அதில் இருந்து ஆதித்யம் -/
தேவ லோகம் சொல்லாமல் வாயுவை சொல்லி -/ வாயுவுக்கு பிறகு தேவ லோகமா -என்னில் தேவ லோக சப்தத்தால் சொன்னதே வாயுலகம் –
சம்வத்சரம் பிறகு ஆதித்யனுக்கு முன்பு -தேவ லோகம் அதாவது வாயு -அவிசேஷ விசேஷம் -தேவர்கள் வசிக்கும் இடம் -அந்தரத்தில் வாழும் தேவர் -தானே
-ஆகாசத்தில் தான் அவர்கள் -வாயு -விசேஷ சப்தம் -சாமான்ய நிர்தேசம் தேவலோகம் –
யோயம் பவதே -யாது ஓன்று வீசுகின்றது -பவமான -வீசுவதால் காற்று என்று பெயர் -சீதை மேல் பட்டு என் மேல் வீசு -என்றார் பெருமாள் –
சம்வத்சரம் இடை வரும் காற்று இரவி-வித்யுத் -கடைசியில் -சொல்ல வேண்டும் -இரவி -வித்யுத் -வருணன் பிரஜாபதி சொல்லிற்றே–இதன் ஸ்தானம் எங்கு -விசாரம்
தடிதம் -மின்னல் –தடிதம் பர பீதாம்பரம் -சொல்லுமே -/வருணன் -மின்னல் நெருக்க சம்பந்தம் -என்பதால் –
மேகம் அந்தர்கதம்-/அர்த்தக்ரமம் பலிதம் பாட க்ரமம் விட /
வருணன் இந்திரா பிரஜாபதி -வித்யுத்துக்கு மேலே இம் மூன்றும் -அமானவன் கர ஸ்பர்சம் ப்ரஹ்மத்துக்கு சேர்க்கும்
இதுவே அவனுக்கு கடமை -கை தூக்கி விடுவது அவனுக்கு கடமை –
துணை யுடைய வானவர் கோன்– வருணன் -மழை –/உடன் செல்கிறார்கள் -/ சஹகாரிகள் வித்யுத் புருஷனுக்கு என்றவாறு –
ஒன்பது முக்கியம் -மூன்று துணை -மந்திரிகள் என்றவாறு -ஆக -12-அர்ச்சிராதி மார்க்கம் -ஒரே கதி என்றவாறு -நான்கு பிரகாரங்கள் -சேர்த்தே அர்த்தம் –
மார்க்க சிஹனங்களா -போக பூமிகளா –வழிகாட்டுபவர்கள் அதி வஹனம் பண்ணுபவர்களா –பூர்வ பஷ சங்கை
அமுகம்-பலான -கிராமம் -போக பலான நதி மரங்கள் மலைகள் சொல்லுவது போலே –லோகங்கள் -வஸனாத் –
அதி வஹனம் பண்ணுபவர்களே சித்தாந்தம் -தன் நிரூபக அர்த்த விசேஷ சப்தாத் -பரமபரா கமனம் -அனைவரும் -வித்யுத் சாஷாத் ப்ரஹ்மம் அடைவிக்க -தன் லிங்காத் –

கார்யாதிகரணம் -உபயோகம் –என்ன -எந்த அதிகாரியை எங்கு கூட்டி போகும் விசாரம்
கார்ய ப்ரஹ்மம் ஹிரண்ய கர்ப்பன்-சதுர்முக ப்ரம்மா-உபாசித்தவனை -அவன் இடம் கூட்டிப் போகும் –
பர ப்ரஹ்மம் உபாசத்தவனை பரமபதம் கூட்டி போவது
பாதிரி ரிஷி -பூர்வ பசி -ஹிரண்ய கர்ப்பம் -என்பர் -/கார்யம் -பாதிரி ரிஷி -கார்யம் ப்ரஹ்மம் உபாஸீனா கார்யம் ப்ரஹ்மம் கூட்டிப் போவது என்பர்
-பரம புருஷன் எங்கும் நிறைந்த விபு -ஒரு வழியில் சென்று அடைய வேண்டாமே -பூர்ணம் -ஸ்வரூபம் ரூபம் குணம் இவற்றுடன்
-கரந்து எங்கும் பரந்துளன் அன்றோ -கதி அனுப பத்தி -என்பர்
இவன் அநு ஜீவன் -அவனை அடைய தான் இப்படி ஒருமார்க்கம் -அஸ்ய கதி -என்பர் –
ப்ரஹ்ம கமயதி–ப்ரஹ்ம லோகான் -பஹு வசனம் உண்டே -அசங்க்யேயமான சதுர்முக ப்ரஹ்ம லோகங்கள் உண்டே -ஸ்தான விசேஷம் பஹு அன்றோ -இதனாலும்
மூன்றாவது -ப்ரஹ்ம சப்தம் -ஜகத் காரண பர ப்ரஹ்மம் குறித்தாலும் து -கார்ய -ப்ரஹ்மம் சொல்லலாம்
-சாமீபியா -சமீபத்தில் உள்ளன -அவன் இடம் நேராக உண்டாகி அவன் இடம் கற்றவன் பிரதமஜன் அன்றோ -தத் விபதேசாத்-
திரும்பி வரமாட்டார்கள் ஸ்ருதி சொல்லிற்றே –அந்த லோகம் அழியும் பொழுது நான்முகன் உடன் சேர்ந்து மோக்ஷம் போவார் என்பர் -ஸ்ருதி சொல்லும் –
ஸ்ம்ருதிஸ்ஸ –ஸ்ம்ருதியும் சொல்லும் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -மகா பிரளயம் -பரம பதம் அடைகிறார்கள் இவர்களும் சொல்லிற்றே /-5-ஸூ த்ரங்கள் -இப்படி பூர்வ பக்ஷம்
பரம் ஜைமினி -அடுத்த- பரமாத்மா இடமே -ஜைமினி ஹி பரம் -பர ப்ரஹ்மம் உபாசனம் செய்து பர ப்ரஹ்மம் கூட்டி செல்கிறது -இது இரண்டாவது பூர்வ பக்ஷம் –
பரம் ப்ரஹ்மம் உபாசித்தவனை மட்டும் -என்பதில் -பூர்வ பஷமாகும் இது -முன்பு ஸ்வரூபேண சரியில்லாமல் பூர்வ பக்ஷம் –
ப்ரஹ்மம் சப்தம் -விதேயம்-சப்தம் -நான் முகனுக்கு சொல்ல கூடாது – பரமாத்மாவை மட்டுமே முக்கிய -மற்றவை உபசாரத்துக்கு தானே –
சர்வ -பாபங்களையும் போக்கி என்னையே வந்து அடைகிறான் -ஸ்ரீ கீதை –
தூத்வா சரீரம் கருத்தாந்த்மா அக்ருதம் ப்ரஹ்மலோகம் -ஸ்ருஷ்டியாதிகளுக்கு விஷயம் இல்லாத -பிராரப்த கர்மா மூலம் வந்த சரீரம் உதறி தள்ளி –
கார்ய ப்ரஹ்ம லோகம் குறிக்காது –
ஜைமினி கொஞ்சம் தப்பாக -எது என்னில் –ஆலம்பனம் -அப்பியாசம் தீர்க்க ஆலோசனை -அப்பிரதிக ஆலம்பனம் –ப்ரஹ்மம் நேராக —
அசித் ஸம்ஸ்ருஷ்ட ஜீவன் -பரி சுத்த ஜீவன் –ப்ரஹ்மம் த்ருஷ்ட்டி பண்ணி இவர்கள் இருவர் -நான்கு விதம் -இவர்கள்
-32-அடி கிணறு தாண்ட -2-அடி தாண்டினாலும் -30-அடி தாண்டினாலும் –
தன்னை சரீரமாகவும் அவனை ஆத்மாவாகவும் உபாசிப்பவனுக்கு மட்டுமே மோக்ஷம் -இத்தையே அடுத்த ஸூத்ரம் பாதாயனார் சித்தாந்தம் –
சரீராத்மா பாவம் உணர்ந்து -உபாசனம் -/ தன்னை மட்டும் உபாசனம் பண்ணினால் கைவல்யம் -/
பஞ்சாக்கினி -ஜீவன் சரீர பூதனாக தன்னை உபாசிக்கிறான் -பர ப்ரஹ்மம் உபாசனம் பண்ணுபவனுக்கு மட்டும் என்றால் ஹானி வருமே –
விசேஷஞ்ச தர்சயதி-
பரமார்த்தர் தவிர தேவதாந்த்ர பஜனம் பண்ணுவார்க்கு அர்ச்சிராதி கதி இல்லையே –
பரமாத்மா தனக்கு ஆத்மாவாகவோ -தன்னை பரமாத்மாவுக்கு சரீரமாகவோ உபாசித்தால் மட்டுமே கிடைக்கும் என்றவாறு –

கடைசி பாதம் -பிராப்தி பாதம் -மோக்ஷம் ஸ்வரூபம் சொல்லும் சம்பத் ஆவிர்பாதம் அதிகரணம்
சென்று அடைந்து -முக்தாத்ம ஸ்வரூபம் ஆவிர்பாவம் -பெறுகிறான் -சம்பாத்ய ஆவிர்பாவம் -ஸ்வேந சப்தாத் –
பரஞ்சோதி ரூபம் -/ பூர்வ பக்ஷம் -சாத்தியமான வேறே ரூபம் -அப்ராக்ருதமான திவ்ய சரீரம் உண்டாவதே பிராப்தி –
மேலே ஞான சங்கோசம் வராதே -இவன் அனுஷ்டித்த சாத்யங்களால் பெற்ற ஸாத்ய பலன் இதுவே என்பர் –
கர்த்ருத்வ போக்த்ருத்வாதிகள் இல்லாத ஸூஷ்மா தசை-மோக்ஷம் இல்லையே –
ஞான சங்கோசம் -ஸ்வரூப திரோதானம் வெளிப்பட்டு -ஸூ யாம் ஸ்வரூபம் ஆவிர்பாவம் -திரோதானம் எதிர்மறை -இதுவே சம்ப்ரதாயம்
இருக்கிற பிரகாரம் திரை விலகி -வெளிப்பட்டது என்றவாறு -ஸ்வேந-சப்தம் இத்தை காட்டவே -ரூபம் சப்தம் ஸ்வரூபம் என்றவாறு –
கர்மாக்கள் விநாசம் -ஞான விகாசம் -பூர்ணம் -ஸ்வரூப ஆவிர்பாவம் -திரோதானம் விலகி -என்றவாறு –
அஹம் –ஞாத்ருத்வம் –ஞானம் மாத்திரம் இல்லை -நித்யம் ஆவிற்பூதம் உண்டே நான் தூங்கினேன் -சொல்வான் —
இது ஞாத்ருத்வம் மாத்திரம் -அபஹத பாப்மாதி அஷ்ட வித குணங்களும் ஸ்வாபாவிகம் உண்டே /
அஹம் ஞாதாவுக்கு திரோதானம் இல்லை -ஆத்ம ஸ்வரூபம் விநாசம் இல்லை -/

ஆத்மா பிரகரணாத்–
உபாதிகளில் இருந்து விடுபட்டு -முக்தாத்மா ஸ்வரூபம் -/ப்ராதுர்பாவம் புதிதாக உண்டாவது -ஆவிர்பாவம் -முன்பே உள்ளதை -/
-இந்திரனுக்கு பிரஜாபதிக்கு உபதேசம் –ஆத்மா அபஹத பாப்மா -ஸ்வப்ன -ஆதி அவஸ்தை தசை 48-/ வருஷம் -ஒவ் ஓன்று திசையிலும் -இருந்த பின்பு –
தஹர வாக்கியம் -எவன் ஒருவன் -விமுக்தன் -அவன் தான் பிரத்யாகாத்மா ஸ்வரூபம் -பாப புண்ய சம்பந்தம் அற்று அகர்ம வஸ்யன்/
எட்டு குணங்கள் -சொல்லி -ஆவிர்பாவம் -/சம்பாத்ய -பரம புருஷனை அடைந்து -ஆவிர்பாவ -திரை விளக்கி -முன்புள்ள ஸ்வரூபம் பெற்று
-ஸ்வேந ரூபேண -ஸ்வரூப ஆவிர்பாவம் -ரூபா ஆவிர்பாவம் இல்லை
அவி பாக்யேன த்ருஷ்டத்வாத் –
பரி பூர்ண பரமாத்மாவை அனுபவிக்கும் பிரகாரம் –
தனியே நின்று -இதம் ப்ரஹ்மா -என்றா -இவனுக்கு உள்ள ப்ரஹ்மம் -விபாகம் -அவிபாகம் -இரண்டில் எது –
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி —
விபாகேன அனுபவம் பூர்வ பக்ஷம் –
ஸோஸ்னுதே சர்வான் காமான் –மம சாதரம்யம்-பரமம் சாம்யம் -என்றாலே இரண்டு வஸ்து உண்டே
ப்ரஹ்மம் உடன் சார்ந்து குண அனுபவம்
சாதரம்யம் ஸ்ருதிகளும் உண்டே / சாம்யா ஸ்ருதிகளும் -சக பாவ ஸ்ருதிகளும் உண்டே /
ஆத்ம உபாஸனாதிகாரணத்திலே -ஆத்மாவாகவே உபாசனம் -உபாசனம் படியே பலன் -அனுபவ திசையிலும் ஆத்மாவாகவே அனுபவம்
தன்னுடைய ஆத்மாவாகவே அனுபவம் -அவிபாகேன–த்ருஷ்டாத்வாத் -உபாசனம் பண்ணின பிரகாரம் படியே

அப்ராக்ருத சரீரம் உண்டாவது -வேண்டுமானால் இவன் கழற்றலாம் -முக்தன் -/சட்டை போலவே அது இவனுக்கு -அபேக்ஷிதம் ஆனால் கொள்ளலாம்
-அது மேலே அதிகரணங்களில் வரும் -கைங்கர்யம் கொள்ள வேண்டிய சரீரம் எடுத்து கொள்ளலாமே /
ஆவிர் பூதம் ஸ்வரூப லக்ஷணம் -ஆகாரம் மேலே –மூன்று ஸூ த்ரங்கள்
ப்ராஹ்மணே ஜைமினி /ஓடுலோமி / பாதராயணர் –
பூர்வ பஷமே இல்லை -இருவர் சொல்லியவற்றையும் சமுச்சயம் செய்து
ப்ராஹ்மம் ப்ரஹ்ம சம்பந்தி -மானுஷம் -மனுஷ சம்பந்தி போலே
ஏவம் ப்ராஹ்மம் -ப்ரஹ்மம் சம்பந்தம் -/ ஞாத்ருத்வம் -சேஷத்வம் -/ ஜைமினி ப்ரஹ்மத்துக்கு எந்த குணங்கள் உண்டோ அவை அடைய பெற்று அதனால் –
அஷ்ட குணங்கள் பெற்று அதனால் -ஹேது -/உபந்யாசிக்கப் பட்டன -நிரூபித்த விஷயம் -பிரவசனம்
வசனம் புதிதான விஷயம் சொல்வது -/
ஆதி -சப்தம் –சத்யஸஃங்கல்பத்திகள் உண்டு என்று நிரூபிக்க -பித்ரு லோகம் செல்லலாம் -போன்ற வாக்கியங்கள் உண்டே
ஒவ்டுலோமி -தர்மங்கள் இவை -தர்மியை விட்டு இவற்றை சொல்லுவான் என் -தர்ம பூத ஞானம் விகாசம் தானே இவை
ஏகத்துவம் அணுத்துவம் சேஷத்வம் போன்றவை தானே தருமம் ஸ்வரூபம் / விகாரம் இல்லாதவை -தர்மி ஸ்வரூபம் -மாறாதவை
-பத்த முத்த தசைகள் தர்ம பூத ஞானம் சங்கோசம் விகாசம் -அவஸ்தா விசேஷங்கள் –
ஞான மாத்திரம் -ஸ்வரூபம் -சைதன்ய மாத்ரமேந -என்பர்
யஜ்ஜா வர்க்யர் மைத்ரேயர் உபதேசம் ப்ரம்ஹதாரண்யம் -விஞ்ஞானம் ஏவ -ஆத்ம ஸ்வரூபம் -ரசகன ஏவ- உப்புக்கு கட்டி போலே
உள்ளும் புறமும் உப்பாகவே உள்ளது போலே /அனந்தரா அபாஹ்ய -முழுவதுமாகவே விஞ்ஞானம் ஏவ ஆத்ம ஸ்வரூபம் -முழுவதும் ஞான மாத்திரம் -என்றபடி
தர்மங்கள் தர்மி இருவருக்கும் ஆவிர்பாவம் -இரண்டுக்கும் விரோதம் இல்லையே -இதுவே பாதாரயனர் பஷ ஸூ த்ரம்
அவிரோதாத்
அந்யோக விவச்சதம் இல்லை -அயோக விவச்சேதம் தான் இரண்டும் -சேர்த்து சித்தாந்தம் –
பிரபத்தி ஸ்வதந்த்ரம் அங்கம் உபாயம் இரண்டும் ஸ்ரீ பாஷ்யகாரர் சொல்வது விரோதம் இல்லையே -அதே போலே
-ஒன்றை நிராகரித்து வேறே ஒன்றை சொல்லவில்லையே –
சங்கல்பாதிகரணம் அடுத்தது –இரண்டு ஸூ த்ரங்கள்
ஸ்வரூப ஆவிர்பாவம் சொல்லி -நோ பஜனம்–பித்ரு லோகம் -லோக சப்தம் ஜனம் என்றவாறு -சேர்ந்து பெருமாளை சேவிக்க ஆசை கொள்வான் ஆகில்
-எந்தை –ஏழ் படி கால் -போலே –இவன் வியாபார விசேஷங்கள் ஸ்ருதி சொல்லும் /சங்கல்பத்தாலே செய்வான் என்பதற்கு உதாரணம் இது –
உத்தம புருஷ –ஸ்வேந -சூழ்ந்து சூழ்ந்து -பல்லாண்டு -அழகை கண்டு விலக மாட்டாமல் / பரமாத்வாமை சூழ்ந்து இருந்து ஏத்துவார் பல்லாண்டு
-அவன் உகப்பாக்கா -எம்மா வீட்டு -தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே –
முக்தனுக்கு ஜகத் ஸ்ருஷ்ட்டி பண்ண முடியாது -பரதந்த்ரத்தால் செய்ய மாட்டான் -அசக்தியும் உண்டே -சர்வ சரீரீ இல்லையே
அத ஏவ –ஆவீர் பதித்த படியால் -அநன்யாபதி ஆவான் -அவனை தவிர வேறே யாரையும் அதிபதியாக கொள்ளாமல் – சேஷத்வம் அறிந்தவன் –/
கர்மா ப்ரஹ்ம சேஷத்வம் பரதந்த்ரம் கீழே தானே /பகவத் அனுபவம் தடை இல்லாமல் நினைத்த படி அனுபவிக்க ஸ்வ தந்திரம் உள்ளவன் என்றபடி /
ஆஹந்துமாக வந்த கர்மா சேஷத்வம் போகும் -ஸ்வாபாகமான ப்ரஹ்ம சேஷத்வம் போகாதே –

அபாவாதிகரணம் –
அபாவம் -பாதரி ரிஷி -முக்தனுக்கு சரீரம் நாஸ்தி என்பர் -ஆகஸ் ஏவம் ஸ்ருதி சொன்ன படியால் -சரீரம் இருந்தால் கர்மா வஸ்யன் ஆவான் –
-பிரிய அப்ரிய புண்ய பாப கர்மா பலங்கள் -அனுபவிக்க சரீரம் –
– பாவம் ஜைமினி விகல்பம்–அஸ்தி நியமேன உள்ளது / விகல்பமேந –அம்மணம் ஸ்ருதி சொல்லும் என்றபடி
-ஏகதா பவதி –அநேக தா பவதி – அபரிமித பவதி -ஸ்வரூபம் பற்றி சொல்ல முடியாதே சரீரம் உண்டா இல்லையா -உண்டாகில் என்ன பயன் -/
உபயவிதம் பாதராயணர்–
யாகங்கள் -11-நாள்கள் -குறைவாக -ஒரு எஜமானன் -யாக பலன் எஜமானுக்கு தான் -ரித்திருக்களுக்கு தக்ஷிணை மட்டுமே –
சத்ரயாகம் பல யஜமானங்கள் -17- பேர் –13-நாள்களுக்கு மேல் -12-நாள் அப்படியும் பண்ணலாம் இப்படியும் பண்ணலாம் —
இரண்டு ஆகாரங்கள் -சங்கல்பித்த பிரகாரம் –சரீரம் வேண்டும் என்றால் -சங்கல்பித்தால் கொள்ளலாம் -வேண்டாம் என்றால் வேண்டாம்
-துவாதச யாகவத் -சங்கல்ப பேதாத்-என்றபடி –
அதக -சங்கல்ப பேதாத் என்றபடி
அசரீரமாக இருந்தால் கைங்கர்யம் -எப்படி -/ சொப்பனம் -தான் ஸ்ருஷ்டித்து கொள்ளாமல் -பகவானால் ஸ்ருஷ்ட்டிக்கப் பட்ட வஸ்துக்களை அனுபவிப்பது போலே /
பாவே ஜாக்ரத் –சரீரம் உள்ளவன் -ஜாக்ரத் தசை போலே -தானே சரீரம் தனக்கு ஸ்ருஷ்டித்துக் கொண்டு கைங்கர்யம் –
அணுவான ஜீவனுக்கு அநேக சரீரங்கள் எதற்கு – ப்ரதீபவத் ஆதேசம் –ஆ தேசம் பிரவேசம் –தர்ம பூத ஞானத்தால் பிரவேசிக்கிறான் -/ ஸுபரி விருத்தாந்தம்
–/இந்திராதி ஆகாஸத்-யாகாதி சாஸ்திரங்களை விரோதிக்காமல் -/
தீ வெட்டி கொழுத்தி -பிரகாசம் பரவுதல் போலே /விபுவான தர்ம பூத ஞானம் எல்லா சரீரங்களும் பிரவேசிக்கலாமே /
வாலாக்ரா பசுவின் வால் ரோமம் -சதா பாகஸ்ய -நூறு நூறாக்கி -தானியம் நுனி துகள் தான் ஜீவன் பரிமாணம்
-ஆகஸ்த்யம் -தர்ம பூத ஞானம் -பரமாத்மா ஸ்வரூபம் போலே வியாப்தி உண்டே –

ஸ்வரூப ஆவிர்பாவம் -தர்மி உடையதா தர்மம் உடையதா -ஜைமினி தர்மம் மாத்திரம் -/ பாதராயனர் இரண்டுக்கும் -/
சத்யசங்கல்பாதி குணங்கள் —சங்கல்பாதி கரணம் –
கர்மா வஸ்யம் விலகப் பற்று –அந்நிய -பகவானை தவிர வேறு யாருக்கும் இல்லை -அதிபதி இவனுக்கு -ஸ்வராட் பவதி
கீழே கர்மா பரதந்த்ரன் -ப்ரஹ்ம பரதந்த்ரன்
அபாவாதி கரணம்
முக்தன் கைங்கர்ய பிரகாரணம் -சரீராம் கொண்டா இல்லையா
பாதிரி -மகரிஷி -பிரிய அப்ரியங்கள் சுக துக்கங்கள் -சரீரம் அற்று இருக்க வேண்டுமே /
ஜைமினி -சரீரம் உண்டு -விகல்பம்- ச ஏகதா பவதி உண்டே -/
சரீரம் அபேக்ஷிதம் இருந்தால் கொள்வான் -இரண்டுமே கூடும் பாதாரயணர்-சித்தாந்தம் -உபய விதம் பாதராயனர் -த்வாதசா யாகம் -12-நாள்களில் பண்ணும் யாகம்
ஏகாதச யாகம் -ஒரு கிராமம் -ஏக எஜமானன் மற்றவர் தக்ஷிணை மட்டும்
13-சித்ரா யாகம் பல எஜமானர்கள் -தக்ஷிணை இல்லை -பலனும் அனைவருக்கும் பொதுவாக –
அழகை அனுபவிப்பதே கைங்கர்யம் -/குண அனுசந்தானம் -சரீர அபேக்ஷை இல்லையே -//
தனது சங்கக்கல்பத்தாலே ஸ்ருஷ்டித்து கொள்கிறான் -சொப்பனத்தில் -பரம புருஷன் ஸ்ருஷ்டித்தவை கொண்டு அனுபவிப்பது போலே
சம்யவத்–சமயம் -சொப்பனம் -/ பாவே ஜாக்ரத்வத் /
அணு-ஜீவன் -பஹு தேவ வியாப்தி எப்படி ப்ரதீபவத் ஆவேச -தீ வட்டி பிரகாசம் போலே / ஞானம் -தர்ம பூதம் -வியாபிக்கும்
தேவர்கள் -யாகங்கள் எங்கும் வந்து ஹவிஸ் பெற்று வழங்குவது போலே /
ததாஹி தர்சயத் -சுருதியில் சொல்லுமே –
முடிவற்ற -தன்மை தர்ம பூத ஞானத்தால் -அத்யந்த ஞான விகாசம் /
சம்யோகம் -ப்ரஹ்மம் உடன் -இந்திரன் பிரஜாபதி சம்வாதம் -சம்யக் -காத்து போக முடியாமல் சம்யோகம் -ஜீவனுக்கு விநாசம் ஞானம் அத்யந்த சங்கோசம் /
ஸூஷூப் தி -தசைகள் /
பிராகிருத சரீரம் கர்மம் நிவர்த்தி ஆனபின்பு ஞான விகாசமே உள்ளது
முக்த ஐஸ்வர்யம் -பூரணமான -கிம் ரூபம் -அளவு என்ன
ஜகத் வியாபார வர்ஜம் –ஆறு ஸூ த்ரங்கள்
வர்ஜாதிகரணம் -பரமம் சாம்யம் உபைதி நிரஞ்சனா –சர்வ பிரகார சாம்யம் –
பூர்வ பக்ஷம் -மறுத்து -ஜகத் வியாபார வர்ஜம் -தவிர்த்த ஐஸ்வர்யம் -/ பிரகாரணாத்-பரமாத்மா ஒருவனே -ஏகத்துவ அவதாரணம் உண்டே /
ஜகத் ஸ்ருஷ்ட்டி யாதி பிரகாரணங்களில் உண்டே / அஸந்நிஹிதன்– சேதனங்களை குறிக்காமல் அந்தர்யாமியையே குறிக்கும்
ப்ரத்யக்ஷ உபதேசாத்–தெளிவாக -இமான் லோகான் –அநு சஞ்சாரம் -இஷ்ட பிரகார கார்யங்கள் செய்து முக்தன் சஞ்சரிக்கிறான் என்று சொல்லப் பட்டுள்ளதே
பிரத்யக்ஷம் இங்கு ஸ்ருதி -அனுமானம் ஸ்ம்ருதி இந்த இடங்களில் -/
அதிகாரிகள் -ப்ரஹ்மாதிகள் -நியமனம் -ஆதிகாரிகள் லோகங்கள் -சத்ய லோகாதிகள் அனுபவிக்கலாம் -முக்தன் விரும்பின காலம் வரை /
அல்ப -ஆசை உண்டாகுமோ -பக்தன் போலே -சங்கை வருமே -முமுஷுவான போதே இவை அல்பம் அஸ்திரம் துக்ககரம் என்று விட்டவன் தானே /
கர்மா ஆகாரம் -இவன் வித்யா பல யோகத்துக்கு விரோதி / இப்பொழுது அந்த அவஸ்தை இல்லை / விபூதி ஆகாரம் ஒன்றே உண்டு –
அடங்குக உள்ளே -ஈசன் எழில் -என்றபடி -விரோதம் இல்லை /அவனையே ஆஸ்ரயமாக கொண்டவை சர்வமும் -/
பாதக அம்சம் நம் இடம் தான் முன்பு இருந்தது -அவற்றில் இல்லை –
ஸ்திதி -அவனை தவிர்த்து ஒன்றும் இல்லையே –
தர்சயா –சுருதிகள் இவை காட்டும் சர்வ வியந்த -ஏவம் தர்சயா -அவன் விபூதிகள் தான் /அவன் அதீனம் அவன் சங்கல்பத்தால் நடக்கும் சத்ய லோகாதிகள் -என்றவாறு –
ஏவம் பிரத்யக்ஷம் அனுமாமனம் -சுருதிகள் ஸ்ம்ருதிகள் இவை சொல்லுமே
பீஷாத் வாத பவதே–ஈஸ்வரன் -சங்கல்பம் அதீனம் -வாயு வீசுவதும் -அதி லங்கனம் பண்ண முடியாதே / அஸ்ய பீஸா இவன் இடம் உள்ள பயத்தால் -என்றபடி –
ஒண் சுடர் வாராது ஓழிந்தான்–ஒழித்தான் –என்பர் -/ இரவு முடிவது இல்லை -அவனையும் உதிக்க முடியாமல் அன்றோ சங்கல்பித்தான் –
பெண் பிறந்தார் படும் துக்கம் கண்ணால் காண முடியாதே —
தீ முற்ற தென்னிலங்கை –அக்னியில் சோறு சுட வேண்டிய ஷணம் மட்டும் முன்பு /வயிறு காய்ந்த அக்னிக்கு முற்றவும் ஊட்டினான் -என்றபடி –
ஏஷ சர்வேஸ்வர ஏஷ பூதாதிபதி –பந்தனம் -ஏஷாம் லோகான்- சர்வேஸ்வரன் –செலுத்தும் செங்கோல் /
ஒருக்காலும் நழுவாத -பணிப்பு இயல்பு –காலாக்கினி போலே தஹிக்கப் பண்ணினான் வாடை காற்றுக்கு -இக்காலம் இந்த தேசம் – நான் இருக்கும் தேசம் காலம் –
சரீர பூதம் -ஸ்ரீ கீதை -ஏவம் தர்சயத– –
ஜகத் வியாபாரம் ஜென்ம ஸ்தேம பங்காதி ஆதி அனுபிரவேச நியமனாதிகள் -மோக்ஷ பிரதானம் தனியாக மேலே ரக்ஷை ஏகை தீக்ஷை உண்டே /
ஸ்வரூப சாம்யம் சொல்லாமல் பரம சாம்யம் உபைதி -/ முக்தன் ப்ரஹ்மம் உடன் சேர்ந்து பரிபூர்ண அனுபவம் -என்பதே -/
துல்யமான போகங்களை அடைகிறான் –
சாயுஜ்யம் -ஒரே பாக்ய பதார்த்தம் -ஸ்வரூபம் ரூபம் குணம் விபூதிகள் / போக மாத்ர சாம்யம் /அயர்வறும் அமரர்கள் அதிபதி -என்றவாறு -/
-21-பாசுரங்களில் அனைத்து ஸூ த்ரங்கள் அர்த்தம் ஆழ்வார் அருளிச் செய்தார் –
அநாவ்ருத்தி சப் தாத் -அநாவ்ருத்தி சப் தாத் –
புனராவ்ருத்தி உண்டோ சங்கை -சர்வேஸ்வரன் பரம ஸ்வதந்த்ரன் -தத் சங்கல்பாத் ஏவ
முக்த ஐஸ்வர்யம் அவன் சங்கல்பம் அதீனம் முதல் காரணம் /
பரம காருண்யன்
சப்தாதி ஸ்ருதி சொன்னால் போதுமே –
யதா -சப்தாதி ஏவ –விசேஷ அம்சத்தில் விசேஷயம்
நிகில ஹேய ப்ரத்ய நீகன்–ஸமஸ்த கல்யாண குண விசிஷ்டம் /
பர ப்ரஹ்மம் அபிதானம் பரம புருஷன் -/ சாஸ்திரம் சொல்லப் பட்டது போலே /
வர்ணாஸ்ரம -ஆராதன-ப்ரீத்யன் —
கர்மா இருக்க முடியாதே -அனுபவத்துக்கு மேலே இல்லை -ஸ்ரீ கீதை ஸ்ம்ருதியும் காட்டி அருளி –
உச்சின்ன கர்மா பந்தம் -ஞான சங்கோசம் இல்லை / ஸ்ரீயபதி ப்ரீதி காரித கைங்கர்யமே அபேக்ஷை /
அவன் திரும்ப அனுப்ப மாட்டான் -சத்யா ஸங்கல்பன் -அதுக்கு மேலே அத்யந்த ப்ரிதி ஞானி -மம பிரிய/
மம பிதா மம சர்வம் வாசு தேவா உண்ணும் சோறு –எல்லாம் கண்ணன் —
சூத்ர அப்பியாசம் சாஸ்த்ர பரியாப்தி இதி சர்வம் சமஞ்சயம் –

—————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ மன்னார் குடி ராஜ கோபால ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: