ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம்-மூன்றாம் அத்யாயம் -ஸ்ரீ லீலா ஸூகாச்சார்யார்–

அஸ்தி ஸ்வஸ்தி யனம் ஸமஸ்த ஜகத மதஸ்த லக்ஷ்மி ஸ்தனம் வஸ்துர் த்வஸ்த ரஜஸ் தமோ பிரினிசம் ந்யஸ்தம் புரஸ்தாத் இவ
ஹாஸ்தோதஸ்தா கிரீந்த்ர மஸ்தக தரு பிரஸ்தர விஸ்தரித ஸ்ரஸ்த ஸ்வஸ்தரு சூனஸம்ஸ்தர லஸத் பிரஸ்தாவி ராதா ஸ்துதம் -3–1-
மலராள் ஸ்தனத்துள்ளான் கோவர்த்தன தாரி -ஸ்ரீ ராதா ஸ்துதிக்கும் தன்னையே நல்கும் நம் கற்பகம் –

ராதா ரதித விப்ரம் அத்புத ரசம் லலித்ய ரத்நாகாரம் சதரண்ய பத வ்யதீத சஹஜ ஸ்மேரநன் அம்போருஹம்-
ஆலம்பே ஹரி நீல கர்வ குருதா சர்வஸ்வ நிவாபனம் -பாலம் வைணவிகம் விமுக்த மதுரம் மூர்த்தாபிஷேகம் மஹ -3–2-
அழகு கடல் அப்போது அலரும் செந்தாமரை திரு முகம் -பால கிருஷ்ணன் தேஜஸ் நம்மை ரக்ஷிக்கட்டும் –

கரிணாமலா ப்ருகதி வைபவம் பஜே கருண வலம்பித கிசோர விக்ரஹம் யாமி நமநரத விஹாரி மனசே யமுன வநதரசிகம் பரம் மஹா -3–3 –
யமுனா தீரத்தில் வாரணம் போலே நடக்கும் கருணைக் கடலை வணங்குகிறேன் –

நியந்த்ர யத் சகல ஜகத் விரஜ அங்கன -நியந்தரிதம் விபுல விலோச்சனாஜ் நயா நிரந்தரம் மம ஹ்ருதயே விஜ்ரும்பதாம் சமந்ததா சரஸ தரம் பரம் மஹ -3–4-
ஸமஸ்த நியந்தா -விரஜ கோபிகள் கண் வீச்சில் அடங்கி உள்ள பால கிருஷ்ணன் தேஜஸ் மனசில் நித்தியமாக ஒளி விடட்டும் –

கந்தர்ப்ப பிரதி மல்ல காந்தி விபவம் கதம்பிநீ பாந்தவம் விருந்தாரண்ய விலாஸிநீ வியசினனாம் வேஷேண பூஷ மயம்
மந்தஸ்மேர முகாம்புஜம் மதுரிமா வியம்ருஷ்ட பிபாதரம் வந்தே கந்தலி தர்த்த யவ்வன வனம் கைசோரகம் சம்ஞிந -3–5-

ஆ முக்த மனிஷா முக்த நிஜ அனுபவ மா ஓத விக்ரக மகோத விதக்த லீலம் –
ஆம்ருஷ்த யவ்வன மனஷ்த கிசோர பாவ மாத்யம் மஹ காமபி மாத்யதி மனசே மம -3–6-
வேண்டித் தேவர் இரக்க அன்றோ இங்கு ஆவிர்பாவம் -அவன் லீலைகளையே மனசில் வைப்போம் –

தே தே பாவ சகல ஜகதி லோப நீய பிரபாவா நானா த்ருஷ்ணா ஸூ ஹ்ருதி ஹ்ருதி மே காமம் ஆவிர்பவந்து
வீணா வேணு க்வனித லசித ஸ்மேர வக்த்தரவிந்தா நாஹம் ஜானே மதுரமபரம் நந்த புண்யம்பு ராஸே-3–7-
வேணு கான அனுபவம் –

ஸூ ஹ்ருதிபி ராத்ருதே சரஸ வேணு நநாத ஸூதா ரசலா ஹரீவிஹார நிரவ கிரஹ கர்ண புய
விரஜ வர சுந்தரி முக்த சரோருஹா சன்மதுபே மஹஸி கதா நு மஜ்ஜதி மதீயமிதம் ஹ்ருதயம் -3–8-
மது பருகும் வண்டு போல வேணு நாதம் அனுபவிக்கும் காதுகள் –

த்ருஷ்ணதுரே சேதேசி ஜ்ரும்ப மானம் முஷ்ணம் முஹுர்மோக மஹந்தகரம் புஷ்னது ந
புண்ய ததைக ஸிந்தோ -கிருஷ்ணஸ்ய கருண்ய கடாக்ஷ கேளி -3–9-
கருணைக் கடலின் கடாக்ஷத்தில் வாழ்வோம் –

நிகில நிகம மௌலி லலிதம் பாத கமலம் பரமஸ்ய தேஜஸா விரஜ புவி பகு மன்மஹேதராம் சரஸ கரீஷா விசேஷம் ரூஷிதம் -3–10-
வேதாந்தத்தில் ரிஷிகள் தேடுமவனை இங்கே ஈரமான பசுக்களில் காணலாமே –

உதார ம்ருதள ஸ்மித வ்யாதிகராபி ரமாணனம் முதா முஹுர் தீமயா முனி மனோம்புஜாம் ரேதிதம்
மதல சவி லோசன விரஜ வதூ மஹாஸ்வதீதம் கதா நு கமலேக்ஷணம் கமபி பால ஆலோகயே-3–11-
கோபிகள் அனுபவிக்கும் பால கிருஷ்ணனை காண்பது என்றோ –

விரஜ ஜனமத யோஷி லோசனோ சிஷ்ட சேஷி க்ருத மதி சபலாப்யாம் லோசனாப்யம் முபப்யாம்
ஸக்ருத் அபி பரி பதும் தே வயம் பரயம குவலய தள நீலம் காந்தி பூரம் காது நு -3–12-
கோபிகள் அனுபவித்த அவன் தேஜஸ் நாம் அனுபவிப்பது என்றோ –

கோஷைசி தனு கீதா யவ்வனம் கோமள ஸ்தானித வேணு நிஸ்வனம் -சார பூத் மபீராம சம்பதாம் தர்ம தமரச லோசனாம் பஜே -3–13-

லீலையா லலிதய வலம்பிதம் மூல ஜஹ்மிவ மூர்த்தி சம்பதாம் நீல நீரத விலாச விப்ரமம் பாலம் ஏவ வயம் அத்ரியமஹே-3–14-

வந்தே முராரேஸ் சரணரவிந்த த்வந்த்வம் தயா தர்ஷித சைஸவ -வந்தரு வ்ருந்தரக வ்ருந்த மௌலி மந்தர மாலா விநிமர்த்த சரு -3–15-

யஸ்மின் ந்ருத்யதி யஸ்ய ஷேகர பரை கிரௌஞ்ச த்விஷ சந்த்ரகீ -யஸ்மி த்ருபுதி யஸ்ய கோஷா சுரபேம் ஜிக்ரன் வ்ருஷோ தூர்ஜதே
யஸ்மின் ஸஜாதி யஸ்ய விப்ரம கதிம் வஞ்சன் ஹரே சிந்துர ஸ்தத் வ்ருந்தாவன கல்ப த்ரும வனம் தம் வா கிஸோரம் பஜே -3–16-
தன்னைத் தந்த கற்பகம் -கேசபாசம் கண்டு முருகன் மயில் ஆடும் -நந்தி பசுக்களை பின் தொடரும் -ஐராவதம் நடை கற்கும் –

அருணதர அம்ருத விசேஷித ஸ்மிதம் வருணாலயானு கதா வர்ண வைபவம்
தருணரவிந்த தீர்க்க லோசனம் கருணாலயம் காம அபி பாலம் ஆஸ்ரயே-3–17-

லாவண்ய வீசீரா சித்தங்க பூஷணம் -பூஷா பதரோபிதா புய பர்ஹாம்
காருண்ய தரள கடாக்ஷ மாலாம் பாலாம் பஜே வல்லவ வம்ச லஷ்மிம் -3–18-
கோபால சுந்தரி அனுபவம் –

மதுரை கரசம் வபுர் விபோர் மதுரா வீதி சரம் பஜம் யஹம் -நகரீ ம்ருகஸ்ஸா பலோசன நயநீந்திவர வர்ஷ ஹர்ஷிதம்-3–19-

பர்யா குலேன நயனனஹ விஜிரும்பிதேன வக்த்ரேன கோமல் ம்ருது ஸ்மித விப்ரமேன-
மந்தரேன மஞ்சுள தரேன ச ஜல்பிதேன நந்தஸ்ய ஹந்த தனயோ ஹ்ருதயம் துநோதி-3–20-
நந்த கோபன் குமரன் -கடாக்ஷம் -மந்த ஸ்மிதம் -யாதவ ஸிம்ஹம்-ஜல்பிதம் -கொண்டு உள்ளம் கவர்ந்தான் –

கந்தர்ப்ப கண்டூல கடாக்ஷ வீசீர் இந்திவரக்ஷீர அபிலாஷா மானன் -மந்த ஸ்மித அதர முகாரவிந்தன் வந்தமஹே வல்லவ தூர்த பாதன்-3–21-

லீலாதோப கடாக்ஷ நிர்பர பரிஷ்வங்க பிரசங்கதிக ப்ரீதே கீத விபங்க சங்க தலசத் வேணு ப்ரணத அம்ருதே
ராதா லோசன லலிதஸ்ய லலித ஸ்மேரே முராரீர் முதா மத்ர்யைகரசே முகேந்து கமல மனம் மதியம் மன -3–22-
கோபி வல்லபன் -ராதா சமேதன் -வேணு நாதம் -மனம் இழந்தேன் –

சரணாகத வஜ்ர பஞ்சரே -சரணே சம்கத் ஆஸ்ரய வைபவே -க்ருபயா த்ருத கோப விக்ரஹே கரி தன்ய காயாமஹே வயம் -3–23-

ஜெக த்ரய காந்த மநோஞான பூமி ஷேதாஸ்ய ஜஸ்ரம் மம சந்நிததம்-ராமாசமா ஸ்வதித ஸுகுமார்யம் ராதா ஸ்தன போக ரஸஞாமோஜ-3–24-

வாயமேத தவிஸ்வ சீம கருணாகர கிருஷ்ண கிம் வந்தந்தீம் தே அபி ச விபோ த்வ லலிதே சபல தரா மதிரியம் பால்யே-3–25-

வத்ஸ பலசர கோபி வத்ஸ ஸ்ரீ வத்ஸ லாஞ்சன உத்ஸ்வய கதா பாவித் யுத் சுகே மம லோசன-3–26-

மதுரிமா பரிதே மநோபிராமே ம்ருதுள தர ஸ்மித முத்ரிதன் நேந்தவ்-த்ரி புவன நாயநைக லோபனீய மஹஸி வயம் வ்ரஜ பஜி லலசஸ்ம -3–27-

முகாரவிந்தே மகரந்த பிந்து நிஷ்யந்தி லீலா முரளி நினதே -வ்ரஜங்கன பங்க தரங்க ப்ருங்க சங்கரம பூமவ் தவ லாலஸ ஸ்ம -3–28-

ஆதமரயத லோசனம் சீல ஹரே லீலா ஸுதாப்யதிதைர் கேதமேதித திவ்ய கேளி பரைதை ஸ்பீதம் விரஜ ஸ்த்ரீ ஜனை
ஸ்வேதம்ப கண பூஷிதேன கிமதி ஸ்மரேண வக்த்ரேந்துநா பதாம்புஜ ம்ருது பிரசர ஸுபகம் பஸ்யாமி த்ருஸ்யம் மஹ -3–29-
கோபிகள் ஆழ்ந்த தேஜஸ் -கண்டேனே –

பாணவ் வேணு ப்ரக்ருதி ஸூகுமார க்ருதவ்பல்ய லஷ்மி பார்ஸ்வே பாலா ப்ரணய சரஸ லோகிதா பங்க லீலா –
மௌலவ் பர்ஹம் மது வதனாம் போருஹே முஃத்ய முத்ரே த்ரயர்த்ரகாரம் கிம் அபி கிதவம் ஜ்யோதிர் அன்வேஷயம -3–30-

ஆரூட வேணு தருணாதர விப்ரமேன-மதுரா சலி வதாம்புஜ முத்வஹந்தி-
ஆலோக்யதாம் கிமனயா வன தேவதா வ கைசோரகே வயஸி காபி ச காந்தி யஷ்டி-3–31-
வேணு கானம் -தாமரைக் கண்ணன் –வாசா மகோசர கரியான் ஒரு காளை -இல்லாத வனத்தால் என்ன பிரயோஜனம் –

அநந்ய அசாதாரண காந்தி காந்த மகரந்த கோபீ நயன அரவிந்தம் -பும்ஸ புராணஸ் யனவம் விலாசம் புண்யேந பூர்மேந விலோகயிஷ்யே-3–32-
மனம் கவர் கள்வன் கண்ணன் லீலைகளை காட்டாக கண்டேனே –

சாஷ்டாங்க பதமபி வந்த்ய ஸமஸ்த பாவை சர்வான் சுரேந்த்ர நிகரா நிதமேவயசே மந்த ஸ்மிதார்த்த
மதுரானன சந்த்ர பிம்பே நந்தஸ்ய புந்த நிச்சயே மம பக்தி ரஸ்து -3–33–
கண்ணன் கழலிணை மறவாமல் இருக்கும் மனசை பிரார்த்தித்து அஷ்டாங்க நமஸ்காரம் பண்ணுவேன் –

ஏஷு ப்ரவஹேஷு ச ஏவ மன்யே ஷனோபி கன்ய புருஷயுசேஷு ஆஸ்வத்யதே யத்ர கயபி பக்த்ய நீலஸ்ய பாலஸ்ய நிஜம் சரித்ரம் -3–34-

நிஸ்ஸர்க ஸரஸாதரம் நிஜ தயர்த்ராதிவ்யேக்க்ஷணம் மநோஞான முக்த பங்கஜம் மதுர சர்தர மந்த ஸ்மிதம் –
ரஸஞான ஹ்ருதயாஸ்பதம் ரமித வல்லவி லோசனம் புன புன ருபஸ்மஹே புவன லோப நீயம் மஹ -3–35-

ச கோபி பால சரசிருஹாக்ஷ ஸா சா விரஜ ஜன பாத தூளி -மஹூஸ்த்ததேதாதியுகளம் மத்யே மாமுஹ்யமானேபி மனாஸ் யுதேது-3–36-

மயி ப்ரயண பிமுகே ச வல்லவீ ஸ்தன த்வயீ துர்லலிதஸ் ச பாலக சனை
சனை ஸ்ரவித வேணு நிஸ்வனோ விலாச வேஷேண புர ப்ராதீயதம்-3–37-
அந்திம திசையிலும் கோபீ வல்லவன் புல்லாங்குழலும் திருக் கையுமாக சேவை சாதித்து அருள வேன்டும் –

அதி பூமிம பூமிமேவ் வா வசசாம் வசித வல்லவீ ஸ்தனம் மனசாமபரம் ரசயனம் மதுரத்வைதம் உபாஸ்மஹே மஹ -3–38-

ஜனந்தரேபி ஜெகதேக மந்தனே கமநீய தாம்நி கமலய தேக்ஷனே வ்ரஜ சுந்தரி ஜன விலோசன அம்ருதே சபலானி சந்து ஸகலேந்த்ரியனி மே -3–39-
பிறவிகள் தோறும் அடியேன் இந்திரியங்கள் கோபீ வல்லவன் இடமே ஆழ்ந்து இருக்க அருள வேன்டும் –

முனி ஸ்ரேணி வந்த்யம் மதுரள சத் வல்லவ வதூ ஸ்தன ஸ்ரேணி பிம்ப ஸ்திமித நயனோம்போஜ சுபகம் –
புன சில குஹா பூமிம் புளகித கிராம் நைகம கிராம் கனஷ்யமம் வந்தே கிமப் மஹ நீய க்ருத மஹா -3–40-

அநு சும்ப தம் விசலனே சேதச மனுஜா க்ருதர் மதுரிம் ஆஸ்ரியம் விபோ
ஆயி தேவ கிருஷ்ண தயிதேதி ஜல்பத மபி நோ பவேயுராபி நம தாத்ருஸ-3–41-

கிஷோர வேஷேண கிஸோ தரீ த்ருசம் விசேஷ த்ருஸ்யேன விசால லோசனம்
யசோதயஸ் லப்த யசோதனாம்புதேர் நிஸமயே நீல நிசா கரம் கதா -3–42-

ப்ரக்ருதி ரவது நோ விலச லக்ஷ்ம்யா ப்ரக்ருதி ஜடம் ப்ரணதபரத வீதியாம் ஸிக்ருதி க்ருத பதம்
கிசோர பாவே சுக்ருதி மனப்பிரணிதன பித்ர மோஜ-3–43-
சரணாகத ரஷணன் –சத்துக்கள் மனத்துள்ளான் -பால சேஷ்டிதங்கள் நம்மை ரக்ஷிக்கட்டும் –

அபஹசித ஸுதாமதாவே லேபை ரதிக மநோஹர மர்த்ர மந்தஹாசி வ்ரஜ யுவதி விலோச்சா வலேயம் ரமயது தாமரம வரோதனம் ந–3–44-
ஆராவமுதன் -கோபி ஜன வல்லபன் –

அங்கோரோத ஸ்மேரதச விசேஷ ரஸ்ராந்த ஹர்ஷம்ருத வர்ஷ மக்ஷ்ணாம் சம்கீதிதம்
சேதஸி கோப கன்ய கண ஸ்தன ஸ்வஸ்தயயனம் மஹோ ந -3–45-

ம்ருக மத பங்க சங்கர விசேஷித வந்த்ய மஹா கிரித கண்ட கைரிக நத்ரவ வித்ருமிதம்-
அஜித புஜாந்தரம் பஜத ஹே வ்ரஜ கோப வது ஸ்தன கலச ஸ்தலீ குஸ்ரன மர்தன கர்தமிதம் -3–46-

ஆமூல பல்வீத லீலா மபங்க ஜலை மாசிஞ்சதி புவன அத்ரியுத கோப வேஷம்
பலாக்ருதிர் ம்ருதள முக்த முகேந்து பிம்பா மதுர்ய சிதி ரவதன் மது வித்விஷோ ந -3–47-
கோப வேஷம் கொண்டதே நம் பிரதிபந்தகங்கள் போக்கி அருளுவதற்கே –

விரணன் மணி நூபுரம் வ்ரஜ சரணாம்போஜம் உபாஸ்ய சம்ஞின -சரசே ஸரஸி ஸ்ரீ ஆஸ்ரிதம் கமலம் வா கலா ஹம்சா நதிதம்-3–48-
கனை கழல் பணிவோம் –

சரணம் அநு சரண நாம் சரத் அம்போஜ நேத்ரம் -நிரவதி மதுரிமநா நீல வேஷண ரம்யம் –
ஸ்மர சர பரதந்த்ர ஸ்மேர நேத்ராம்புஜாபி வ்ரஜ யுவதி பிரவியத் ப்ரஹ்ம சம்வேஸ்திதம் -3–49-
அசரண்யர்களுக்கு சரண்யன் -கோபீ ஜன வல்லபன் –

ஸுவியக்த காந்தி பர ஸுரப திவ்ய காத்ர மவ்யத் யவ்வன பரீத கிசோர பாவம்
கவ்யனு பலன விதவனுசிஷ்ட மவ்யா தவியாஜ ரம்ய மகிலேஸ்வர வைபவம் ந -3–50-
திவ்ய ஆபரணங்கள் கொண்டு அழகை மறைக்காத கோ பாலனே நம் ரக்ஷகன் –

அநு கதம மரீனாம் மம்பராலபினாம் நயன மதுரிமா ஸ்ரீ நர்மனிர்மன ஸீம்நாம் –
விரஜ யுவதி விலச வ்யப்ருத பங்கம வியத் த்ரி புவன ஸூகுமராம் திவ்ய கைசோரகம் ந -3–51-
கோப ஸ்த்ரீகள் கண்ணுக்கு விருந்தாக பால கிருஷ்ணனே நம் ரக்ஷகன் –

ஆபதமா சூட மதி ப்ரக்தி மாபீயமான யமினாம் மநோபி கோபி ஜன நாத ரசவதம்த்வோ கோபால பூபால குமார மூர்த்தி -3–52-

திஷ்டியா வ்ருந்தாவனம் அத்ருசம் விப்ர யோகா குலானாம் ப்ரத்யஸன்னாம் ப்ரணய சபலா பங்க வீசீ தரங்கை
லஷ்மி லீலா குவலய தள ஷ்யாமளன் தம கமான் புஷ்ணியாத்வா புலக முகுளா போக பூஷா விசேஷம் –3–53-

ஜயதி குஹ சிகீந்த்ர பிஞ்ச மௌலி சுர கிரி கைர்க கல்பிதங்க ராக
சுர யுவதி விகீர்ம ஸூநு வர்ஷ ஸ்நபித விபூஷித குந்தள குமார -3–54-

மதுர மண்ட சுசி ஸ்மித மஞ்சுளம் வதன பங்கஜ மங்கஜ வெள்ளிதம் விஜயதாம் வ்ரஜ பால வதூ ஜன ஸ்தன ததீவிலுத நயனம் விபோ -3–55-

அலசவிலஸ முக்த ஸ்நிக்த ஸ்மிதம் வ்ரஜ ஸுந்தரீ மதன கதன ஸ்வினாம் தன்யம் மகத் த்வதனாம்புஜம்
தருண மருண ஜ்யோத்ஸ்னா க்ருத் ஸ்நஸ்மிதஸ் நபிதாதரம் ஜயதி விஜய ஸ்ரீநீ த்ருஸாம் மதயன் மஹ -3–56-

ராதா கேளி கடாக்ஷ வீக்ஷித மஹா வ்ருக்ஷ ஸ்தலீ மதன ஜீயாசு புளகாங்குராஸ் த்ரி புவன ஸ்வதீயஸ் தேஜச
க்ரீதந்த பிரதி சுப்த துக்த தனயா முக்தபா போதக்ஷணா-த்ரஸா ரூடா த்ருதப கூஹன கான சம்ராஜ்ய ராஜ்ய ஸ்ரீ யா -3–57-

ஸ்மித ஸ்நுத ஸுதா தாரா மத ஷிகண்டீ பர்ஹங்கித விசால நாயனாம்புஜ வ்ரஜ விலசிநீ வசிதா
மயஞா முக பங்கஜ மதுர வேணு நாத த்க்ரவா ஜெயந்தி மம சேதச ஸ்சிரம் உபாசிதா வாசநா-3–58-

ஜீயதசவ் ஷிகி ஷிகண்ட க்ருதவதம்ச சாம் சிதிகீ சரஸ காந்தி ஸூதா ஸம்ருத்தி
யத் பிந்துலேச கனிகா பரிணாம பாக்யத் ஸுபாக்ய சீம பாத மஞ்சதி பஞ்ச பாண-3–59-
மயில் பீலி தரித்த பால கிருஷ்ண அமுதம் ஏக கேசம் கொண்டே மன்மதன் பெற்ற அழகு –

ஆயாமேன த்ருசோர் விசால தரயோ ரக்ஷயை மர்தர ஸ்மித சய தர்ஷித சரதேந்து லலிதம் சபலய மாத்திரம் ஷிஸோ
ஆயாசன பரான் விதூய ரசிகை ரஸ்வத்யமானம் முகூர் ஜேயா துன்மத வல்லவி குச பரா தரம் கிஸோரம் மஹா -3–60-

ஸ்கந்த வர சதோ பிரஜா கதிபயே கோபா சஹாயாத்ய -ஸ்கந்த லம்பினி வத்ஸ தம்னி தனதா கோபங்கனா ஸ்வாங்கனா
ஸ்ருங்கார கிரி கௌரிகம் ஷிவ ஷிவ ஸ்ரீ மந்தி பர்ஹானி ச ஸ்ருங்க க்ராஹிகய ததாபி ததிதம் ப்ரஹு ஸ்த்ரிலோஜ் கேஸ்வரம் -3–61-
மயில் பீலி தரித்த கோபாலனே நம் ஸ்வாமி –

ஸ்ரீ மத் பர்ஹி ஷிகந்த மந்தன ஜூஷே ஷ்யமபி ரம த்விஷே லாவண்ய கர சவ சிக்த வபுஷே லஷ்மீ சர பிராவ்ருஷே-
லீலா க்ருஷ்ட ரஸஞா தர்ம மனசே லீலா ம்ருத ஸ்ரதஸே -கே வா ந ஸ்ப்ருஹயந்தி ஹந்த மஹஸே கோபி ஜன பிரேயஸே -3–62-

ஆபத்தலதர மதீர விலோல நேத்ர மாமோத நிர்பரிதம் அத்புத காந்தி பூரம்
ஆவிஸ்மிதம் ருதமனுஸ்து திலோப நீய மமுத்ரி தனனமஹோ மதுரம் முராரே -3–63-

ஜஃருஹி ஜஃருஹி சேதஸ் சிராய சரிதர்தத பவத-அநு பூயதா மிதம் மிதம் புர ஸ்திதம் பூம நிர்வாணம் –3-64-

சரண்யோர் அருணம் கருணர்தயோ கச பரே பகுளம் விபுலம் த்ருசோ –
வபுஷி மஞ்சுள மஞ்சன மேசகே வயஸி பலம் அஹோ மத்ரம் மஹ -3–65-

மாலபர்ஹ மனோஞ குந்தள பரம் வன்ய ப்ரஸூ நோக்க்ஷிதாம்-ஷைலி யத்ரவ க்லிப்த சித்ர திலகாம் சஸ்வன் மநோஹாரி நீம்
லீல வேணு ரவமயதைக ரஸிகாம் லாவண்ய லஷ்மி மயீம் பாலாம் பல தமள நீல வபுஷம் வந்தே பரம் தேவதாம் -3 -66–
மயில் பீலி தரித்த கேசா பாஸம் -கஸ்தூரி திலகம் -வேணு நாத அமிர்தம் -லாவண்யம் மிக்க திரு மேனி -பால சுந்தர கோபாலனை வணங்குவோம் –

குரு ம்ருது பாத கடம் குல்பே கணம் ஜெகனே ஸ்தலே -நளின அமுதரே தீர்கம் பாஹ் வோத்ர் விசாலமுர ஸ்தலே
மதுர மதுரே முக்தம் வக்த்ரே விலாஸி விலோசனே -பஹு குச பரே வன்யம் வேஷே மனோஞ மஹோ மஹ -3–67-
மெல்லடி -தடித்த இடை -நாபி கமலம் -அகன்ற மார்பு -நீண்ட கைகள் -மந்தஹாசம் -கேசாபாசம் -மிளிர்ந்த திருக் கண்கள் -ஆராவமுதம் –

ஜிஹானாம் ஜிஹானாம் சுஜானேன முஃத்யம் துஹானாம் துஹானாம் ஸூத வேணு நாதை –
லிஹானாம் லிஹானாம் சுதீர்கைரபங்கை மஹானந்த ஸர்வஸ்ய மேதன் நமஸ்த்தாம் -3–68-
வேணு நாதம் கடாக்ஷம் அம்ருத வெள்ளம் வணங்குவோம் –

லஸத் பர்ஹ பீடம் லலித லலித ஸ்மேர வேதனம் -ப்ரமத் கிரீதா பங்கம் ப்ரணய ஜனதா நிவ்ருத்தி பதம்
நவம்போத ஷ்யாமம் நிஜ மதுரிமா போக பரிதம் பரம் தேவம் வந்தே பரிமிளித கைசோரக ரசம் -3–69-

சரஸ்ய சம்க்ரயமி வாண் நேந மதுர சதுரியம் இவ ஸ்மிதேந தருண்ய கருண்ய மிவேக்ஷிதேன சபல்ய சபால்ய மிதம்த்ருசோர்மே -3–70-

அத்ர வா தத்ர வா தேவ யதி விஸ்வஸி மஸ்தயி -நிர்வாணம் அபி துர் வார மர்வா ஷீணாநி கிம் புன -3-71-

ரகாந்த கோபி ஜன வந்தித அப்யாம் யோகீந்த்ர ப்ருங்கேந்திர நிஷேவிதாப்யாம் –
ஆதம்ர பங்கேருக விப்ரமப்யாம் ஸ்வாமின் பதாப்யாம் மயம் மஞ்சலிஸ்மே -3–72-

அர்த்தா நுலாபான் விரஜ சுந்தரிணாம் அக்ரித்ரி மநாஞ்ச சரஸ் வதீனம் -அர்த்ரா சயேந ஸ்ரவஞ்சலேந சம்பவயந்தம் தருணம் க்ரநீமா–3–73-

மனசி மன சந்நிததாம் மதுர முகா மந்தரா பங்கோ கர கலித லலித வம்சா காபி கிஸோரா க்ருபா லஹரி -3–74-

ரக்ஷந்து ந ஷிஷித பாசு பால்ய வ்ருதா பர்ஹகி ஷிகவதம்ஸா-பிராண ப்ரியா ப்ரஸ்துத வேணு கீதா சீதா த்ரூஸ்ஸோ சிதால கோப கன்யா -3–75-

ஸ்மித ஸ்தபகிததரம் சிசிர வேணு நாதம்ருதம் முஹுஸ் தரள லோசனம் மத கடாக்ஷ மல குலம் –
உரஸ்துல விலீநயா கமலயா சமலிங்கிதம் புவஸ்த்துல முபாஹதம் புவன தைவதம் பது ந -3–76-

நயனம்புஜ பஜத கமதுஹம் ஹ்ருதயாம்புஜ கிமபி கருணீகம்-சரணாம்புஜே முனி குலைக தனம் -வதனாம்புஜே விரஜ வதூ வைபவம் -3–77-

நிவசனம் ஹந்த ராசந்தராணாம் நிர்வண சம்ராஜ்ய மிவவ தீமம்-அவ்யஜ மதுர மஹ நிதான மவ்யத் விரஜ நம அதி தைவதம் ந -3–78-

கோபிநாம் அபி மத கீத வேஷ ஹர்ஷாத்-ஆபீன ஸ்தான பர நிர்பரோப கூடம் –
கேளி நம்வது ரசை ரூபஸ்ய மனம் களிந்தி புளினச்சரம் பரம் மஹோ ந -3–79-

கேளதம் மனசி கேசர அங்கன மனநீய ம்ருது வேணு நிஸ்வனை -கணநே கிமபி ந க்ருபஸ்பதம் காள மேக கலோகத்வஹம் மஹ -3–80-

ஏனிஷபா விலோசன பிர லச ஸ்ரேணீ பர ப்ரோவ்திபிர்-வேணி பூத ரஸ க்ரமா பிர பித ஸ்ரேநீ கிரதபீர் விதா –
பணீ த்வ் ச வினோதய த்ரதிபதே ஸ்த்தூணிசயை சயகைர் -வாணி நாம பதம் பரம் விரஜபதி ஷோநீபதி பது ந -3–81-
சரஸ்வதியாலும் வாசா மகோசர அழகன் கோபீ ஜன வல்லபன் நம்மை ரக்ஷிக்கட்டும் –

காளிந்தி புலிநே தமாலா நிபிதச்சய புர சஞ்சரத்-தோயே தோயஜ பித்ர பாத்ர நிஹிதம் ததஜ்யன் நமஸ் நோதி யா —
வாமே பாணிகலே நிதய மதுரம் வேணும் விஷானாம் கதீ பிரந்தே ஹாஸ்ச விலோகயன் பிரதிகலம் தம் பாலம் ஆலோகயே-3–82-
யமுனா தீரத்தில் தாமரை இலைமேல் தயிர் சாதம் உண்டு -வேணு கானம் பாடி ஆ நிரைகளை மேய்க்கும் பால கிருஷ்ணனை மனசால் காண்கிறேன் –

யத் கோபி வத நேந்து மண்டல மபுத் கஸ்தூரிகா பத்ரகம் யல் லஷ்மி குச சத கும்ப கலச விகோசமிந்தே வரம் –
யன் நிர்வண நிதான சாதன விதவ் சிதஸனம் யோகிநாம் -தன்ன ஷ்யாமள மாவிரஸ்து ஹ்ருதயே கிருஷ்ண அபிதானம் மஹ -3–83-
திவ்ய தேஜஸ் -கோபிகள் திலகம் -மலராள் தனத்துள்ளான்-முனிவர்களுக்கு தன்னை காட்டும் அஞ்சனம் –

புல்லேந்தீவர மிந்து காந்தி வதனம் பர்ஹவதம் ச பிரியம் -ஸ்ரீ வத்சாங்க முதார கௌஸ்துப தரம் பீதாம்பரம் சுந்தரம்
கோபீனாம் நயனோத்பலர்சித்த தனும் கோ கோப சங்க வ்ருதம் கோவிந்தம் கல வேணு நாத ரசிகம் திவ்யங்க பூஷம் பஜே -3–84-
திவ்ய ஆபரண தாரி -மயில் பீலி தரித்த கேசபாசம் -ஸ்ரீ வத்சாங்கம் -கௌஸ்துபம் -கோப கோபீ ஆநிரை கூட்டத்தில் -கோவிந்தனை வணங்குவோம் –

யன் நாபி ஸரஸிர் ருஹாந்தர புதே ப்ருங்கயமனோ விதிர் -யத் வாஷ கமல விஹார பவனம் யச் அக்ஷுஷி சேந்த்வினவ்-
யத் பதாப்ஜ விநஸ்ருத சுர நதி ஷம்போ ஷிரோ பூஷணம் -யான் நாம ஸ்மரணம் துநோபி துரிதம் பயாத் சவ கேசவ -3–85-
நாபி கமலத்தில் நான்முகன் -திருவடி தீர்த்தம் கங்கா சிவனுக்கு ஸீரோ பூஷணம் -கேசவன் நம் ரக்ஷகன் –

ரஷந்து த்வாமசித ஜலஜை ரஞ்சலீ பாத மோலே மேனா நபி ஸரஸி ஹ்ருதயே மாரபணா முராரே –
ஹார கண்டே மணி மா வக்த்ர பத்மே த்விரேபா -பிஞ்சா பூஷஸ் ஷிகரே நிச்சயே கோஷா யோஷின் கடாஷா -3–86-
கோபிகள் -திருவடி மேல் சூடும் புஷ்ப்ப மாகவோ -திரு மார்பில் மாலையாகவோ -திரு முடியில் -மயில் பீலியாகவோ -இருக்க ஆசை படுவார்கள் –

ததி மதன நிநாதை த்யக்த நித்ர ப்ரபாதே-நிப்ருத பாதமகாரம் வல்லவீ நாம் ப்ரவிஷ்ட
முக கமல சமீரைராசு நிர்வாப்ய தீபாந்-கபலித நவநீத பாது கோபால பால –கிருஷ்ண கர்ணாம்ருதம் -3–87-
தயிர் கடையும் ஓசை கேட்டு எழுந்த பால கிருஷ்ணன் -கோபிகள் அறியா வண்ணம் மெல்லடி நடந்து செந்தாமரை போன்ற திரு வாயாலே ஊதி
விளக்கை அணைத்து வெண்ணெய் வாரி விழுங்குவான் –

பிரத ஸ்மரமி ததி கோஷ வினீத நித்ர-நித்ரவசன ரம நீய முகாரவிந்தம் -ஹ்ருதயன் வத்ய வபுஷம் நயநபி ரம -முன்நித்ரே பத்ம நயனம் நவநீத சோரம் -3–88-

புல்ல ஹல்லாக வதம் ச கோலாலசத் -கல்பமகம வீக வேஷிதம்-வல்லவீ சிகுர வசித அங்குலீ பல்லவம் கமபி வல்லவம் பஜே -3–89-

ஸ்தேயம் ஹரே ஹரேதி யான் நவநீத சோவ்ர்யம்-ஜரத்வ மஸ்ய குரு தல்ப க்ருதா பரதம் –
ஹத்யாம் தசனனா ஹதிர் மது பண தோஷம் யத் பூதன பய ச புனது கிருஷ்ண -3–90-

மார மா மதீய மனசே மாதவைக நிலயே யாத்ருச்சிய ஸ்ரீ ரம பதி ரிஹாக மேதசவ் க சஹேத நிஜ வேஸ்ம லங்கனம் -3–91-

ஆ குஞ்சிதம் ஜனு கரம் ச வமம் நியாஸ ஷிதவ் தக்ஷிண ஹஸ்த பத்மே ஆலோக யந்த-3–92-
தவழும் நவநீத கண்ணனை தியானிப்போம் –

ஜனுப்யம் அபித வந்தம் பணிப்யாம் அதி சுந்தரம் ச குந்த லலகம் பாலம் த்யோயோம் யுஷாஸ்சி பாலகம் -3–93-

விஹாய கோதண்ட சரவ் முஹூர்த்தம் கிரஹண பாணவ் மணி சரு வேணும் மாயூர பர்ஹஞ்ச நிஜோதமங்கே-சீதா பதே த்வம் ப்ரணமாமி பஸ்சத் -3–94-

அயம் ஷீரம் போதே பதி ரிதி கவாம் பலக இதி ஸ்ரீதோ அஸ்மபி ஷீரோப நயன தியா கோப தனய-
அநேநா ப்ரத்யூஹோ வ்யரசி சததாம் யேந ஜனனி ஸ்தனா தபயஸ் மாகம் ஸக்ருத் அபி பயோ துர் லபம் அபூத்-3–95-
நம் பிறவி அறுக்க அன்றோ அவன் அவதாரம் –

ஹஸ்த மக் ஷிப்ய யாதோ அசி பால கிருஷ்ண கிம் அத்புதம் ஹ்ருதயாத்யதி நியாசி பவ்ருக்ஷம் ஞானயாமி தே -3–96-

தம்சி ரவி ரிவோத்யம் மஜ்ஜதா மம்பு ராசவ் ப்லவ இவ த்ருஷிதானாம் காது வர்ஷின மேக-
நிதிர் இவ விதானானாம் தீர்க்க தீவ்ராம் அயனாம் பிஷகி வ குசலம் நோதது மாயது ஸுரி-3–97-
இருள் போக்கும் ஆதித்யன் -பொழியும் கார் மேகம் -மருத்துவனாய் நின்ற மணி வண்ணன் –

கோதண்டம் மஸ்ருனம் சுகந்தி விஷிகம் சக்ரப்ஜ பாசங்குசம் ஹைமிம் வேணு லதம் கரைச்ச சிந்தூர உஞ்சருணம்
கந்தர்ப்பதிக சுந்தரம் ஸ்மித முகம் கோபங்கன வேஷ்டிதம் கோபாலம் ஸ்ததம் பஜாமி வரதம் த்ரை லோக்ய ரஷா மணிம் -3–98-

சாயங்காலே வந்ததே குசிமித ஸமயே சைகதே சந்த்ரகயம் த்ரை லோக்ய கர்ஷணங்கம் சுர வர கணிக மோஹன பங்க மூர்த்திம்
சேவ்யம் ஸ்ருங்கார பவைர் நவ ரஸ பரிதை கோப கன்யா சஹஸ்ரை-வந்தேஹம் ரசகேலிரத மத சுபகம் வஸ்ய கோபால கிருஷ்ணன் -3–99-

கதம்ப மோலே க்ரீதந்தம் வ்ருந்தா வனம் நிவேசனம் பத்மாசன ஸ்திதம் வந்தே வேணும் காயந்த சியுத்ஜம்-3–100-

பாலம் நீல அம்புதாபம் நவ மணி விலஸத் கிண்கிணி ஜால பாதம் -ஸ்ரோநி ஜன்கந்த யுகம் விபுல குரு நகப் ரோல்லஸத் கண்ட பூஷணம்
புல்லம்போஜ வக்த்ரம் ஹத சகத மருத் பூதநாத்யம் பிரசன்னம் -கோவிந்தம் வந்திதேன் த்ராத்யமரவர மஜம் பூஜயேத் வசரதவ்-3–101-
நீல மேக ஸ்யாமளன் -கழுத்திலே புலி நக பூஷணம் -விரோதி நிரசனன் -தேவர்களுக்கும் தேவன் -கோபாலனை வணங்குவோம் –

வந்தயம் தேவைர் முகுந்தம் விகசித குரு விந்தப மிந்தி வரக்ஷம் கோ கோபி வ்ருந்த வீதம் ஜித ரிபு இவஹம் குந்த மந்தார ஹாஸம்
நீல க்ரேவா க்ரபிஞ்ச கலன சுவிலஸத் குந்தளம் பாணு மந்தம் தேவம் பீதாம்பரத்யம் ஜெப ஜெப தினசோ மத்யமஹநே ரமயை-3–102-

சக்ரந்த த்வஸ்த வைரீ விரஜ மஜித மபாஸ்த்வநீ பர மத்த்யை -ரவீதம் நரதத்யை உனிபிர பினுதம் தத்வ நிமோதி ஹேதோ
சயனே நிர்மலங்கம் நிருபம ருசிரம் சிந்தயேன் நில பாசம் மாத்ரீ விஸ்வோதயஸ்திதி யபஹரண பதம் முக்திதம் வஸுதேவம்-3–103-

கோதண்ட மைக்ஷ்வ மகந்த மிஷும் ச பவ்ஷ்பம் சக்ரப்ஜ பாச ஸ்ருணி காஞ்சன வம்ச நாளம்
பிப்ரண மஷ்த வித பஹுபிர் அர்க வர்ணம் த்யயேத்வரிம் மதன கோப விலாச வேஷம் -3–104-
அஷ்ட புஜ கோபால சுந்தர மந்த்ரம் இது –

அங்குல்யா க கவதம் பிரஹரதி -குடிலே -மாதவ -கிம் வசந்தோ -நோ சக்ரி கிம் குலலோ -ந ஹி தரணி தர கிம் தவிஜித்வ-பாணீந்த்ர
நாஹம் தரஹி மர்திம் கிமஸி-ககபதிர் -நோ ஹரி கிம் கபீந்த்ர இத்யேவம் கோப கன்ய பிரதி வசன ஜித பது வஸ் சக்ர பாணி -3–105-
அங்குல்யா க கவதம் பிரஹரதி -குடிலே -மாதவ –யார் கதவை தட்டினது–கோபி கேட்க -மாதவன் என்றான் இவன்
-கிம் வசந்தோ -நோ சக்ரி-இது வசந்தமா -இல்லை-மாதவன் என்பது வசந்த காலத்துக்கும் உண்டே – சக்ரதாரி
கிம் குலலோ -ந ஹி தரணி தர–சக்கரம் கொண்டு மன் பானை செய்யும் குயவனா -இல்லை பூமி தாங்குபவன்
கிம் தவிஜித்வ-பாணீந்த்ர நாஹம் தரஹி மர்திம்-இரண்டு நாக்கு உள்ள பாம்பா -இல்லை காளியனை கொன்றவன்
கிமஸி-ககபதிர் -நோ ஹரி-பறவை அரசன் கருடனா -இல்லை ஹரி
கிம் கபீந்த்ர-குரங்கா -என்றாள் கோபி
இத்யேவம் கோப கன்ய பிரதி வசன ஜித பது வஸ் சக்ர பாணி -இப்படி பிரதிவசனம் -செய்து கோபி இடம் தன்னை
தோற்பிக்க வைத்துக் கொண்ட கண்ணனே ரக்ஷகன் –

ராதா மோஹன மந்திர அத்புத கதஸ் சந்த்ர வலீ மூசிவான் -ராதே ஷேம மயே அஸ்தி தஸ்ய வசனம் ஸ்ருத்வா சந்திரவளி-
கம்ச ஷேம மயே விமுக்த ஹ்ருதயே கம்ச க்வ த்ருஷ்டத்வய -ராதா க்வேதி விலஜிஜித்தோ நாத முக ஸ்மேரோ ஹரி பது ந -3–106-
ராதாவுடைய வீட்டில் இருந்து வந்த கிருஷ்ணன் சந்திரவளி பார்த்து -ராதா எப்படி இருக்கிறாய் –
பதிலுக்கு அவள் -கம்சா நி எப்படி இருக்கிறாய்
இவன் -பெண்ணே உனக்கு மதி இல்லையா -கம்சனை எங்கே கண்டாய்
நீ ராதையைக் கண்ட இடத்திலே கண்டேன் -என்றதும் வெட்க்கி தலை குனிந்தான் –
அந்த கிருஷ்ணனே நமக்கு ரக்ஷகன் –

ய ப்ரேர்திர் விதுரர்பிதோ முரரிபோ -குந்தி யர்பித்தே யா த்ருசீ –யா கோவர்த்தன மூர்த்தினி யா ச ப்ரதுகே ஸ்தன்யே யசோதர்ப்பிதே
பரத்வாஜ சமர்பிதே சபைர்காத தோதரே யோஷிதாம் -யா ப்ரீதிர் முனி பத்னி பக்திர் ரஷிதே அப்யத் ரபி தாம் தாம் குரு -3–107-
விதுர போஜனம் -குந்தி போஜனம் /கோவர்த்தன -கோபர் போஜனம் -குசேலர் அவல்/ யசோதை முலை பால் / பரத்வாஜர் விருந்து /சபரி கனி /
கோபிகள் அதரம் / ரிஷி பத்னி இட்ட அடிசில் -போலே இந்த பிரபந்தம் உனக்கு சமர்ப்பிக்கிறேன் –

கிருஷ்ணவ் ஸ்மரண தேவ பாத சங்கத பஞ்சர சதத மேதா மாயதி கிரிர் வஜ்ர ஹதோ யாத -3–108-
கிருஷ்ணன் பற்றி சதா சிந்தனை வஜ்ராயுதம் போலே நம் வினை கூட்டங்கள் ஆகிய மலையை தூளாக்கி -நசிப்பிக்கும் –

யஸ்யத்மா போதஸ்ய குரோ பிரசாத தம் விமோக்தோஸ்மி சரீர பந்தனாத்-
ஸர்வோபதேஷ்த்து புருஷோத்தமஸ்ய ஹஸ்யங்கிரி பத்மம் ப்ரணதோஸ்மி நித்யம் -3-109–

—————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ லீலா சுகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: