ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம்-முதல் அத்யாயம் -ஸ்ரீ லீலா ஸூகாச்சார்யார்–

ஸ்ரீ லீலா ஸூகாச்சார்யார் என்ற பெயர் கொண்ட வில்வ மங்களத்து ஸ்வாமி -பில்வ மங்கள தாகூர் -என்று வட இந்தியாவில் -பிரபலம் -அருளிச் செய்தது –
கராவிந்தம் -ஸ்ரீ பாலா முகுந்த அஷ்டகம் அருளிச் செய்தவரும் இவரே
ஸ்ரீ குருவாயூரப்பன் மேல் ஆழ்ந்த பக்தி கொண்டவர் -பிரத்யக்ஷமாக சேவை சாதித்து அருளினான் –
மூன்று அத்தியாயங்கள் -110-/-109-/-108-/ ஸ்லோகங்கள் கொண்ட மூன்றும் –

சிந்தாமணி ஜெயதி ஸோம கிரிர் குருர் மே
சிக்க்ஷா குருஷா பகவான் சிகி பிஞ்சு மௌலி
யத் பத கல்ப தரு பல்லவ சேகரேஷூ
லீலா ஸ்வயம்வர ரசம் லபதே ஜெயஸ்ரீ –1-

சிந்தாமணி போன்ற ஆச்சார்யார்க்கு மங்களம் -மயில் பீலி அணிந்த ஸ்ரீ கிருஷ்ணனுக்கு மங்களம் -கற்பக மர இலைகள் போல வேண்டியது
எல்லாம் அருளும் திருவடிகளுக்கு மங்களம் -விஷய ஸ்ரீ லஷ்மி ஸ்வயம்வரத்தில் கொள்ளும் ஸ்வாமி அன்றோ

அஸ்தி ஸ்வஸ்தருணி கரக்ர விகலால் கல்ப ப்ரசூனப்லுதம்
வஸ்து பிரஸ்துத வேணு நாத லஹரி நிர்வாண நிர்வ்யாகுலம்
ஸ்ரஸ்தா ஸ்ரஸ்தா நிருத்தநீ விவிலஸத் கோபீ சஹஸ்ர வ்ருதம்
ஹஸ்த ந்யஸ்த நதப வர்க்க மஹிலோம் தரம் கிசோரக்ருதி –2-

பால கிருஷ்ண லீலைகள் -பழைய புராணங்கள் இதிகாசங்கள் -கோபிகள் பலரும் மகிழும் படி -பல லீலைகளை பேசுமே
இவற்றின் யாதாம்யா ஞானம் ஒன்றே மோக்ஷம் அளிக்க வல்லவை —

சதுர் ஐக்ய நிதான சீம சபல பங்கச்சத மந்தாரம்
லாவண்ய அம்ருத வீசி லலித த்ருசம் லட்சுமி கடாக்ஷ த்ருதம்
காளிந்தீ புலி நங்கண ப்ராணயினாம் காம வதரங்குரம்
பாலம் நீல மமி வயம் மதுரிமா ஸ்வ ராஜ்ய மாரத்நும –3-

நீல மேக ஸ்யாமளன் -சர்வஞ்ஞன் -ஸ்ரீ லஷ்மீ வல்லபன் -யமுனை ஆற்றில் லீலைகள் பல செய்பவன் -சாஷாத் மன்மதன் -மன்மதனை பயந்தவன்

பர்கோத்தம்ச விலாஸி குந்தலபாரம் மாதுர்ய மேகனானாம்
பிரான்மீலான யவ்வனம் பிரவிலாசத் வேணு ப்ரணத அம்ருதம்
ஆபீன ஸ்தான குத்மலபிரபிதோ கோபிபிர் ஆராதிதம்
ஜ்யோதிஷ்ஷேதசி நஸ் ஷகஸ்மி ஜகதா மேகாபிரமத்புதம் –4–

ஸ்ரீ கிருஷ்ணன் திரு முகம் தேஜஸ் -இளைய பருவம் – வேணு கானம் -கோபீ கூட்டம் சூழ்ந்த பால கிருஷ்ணன்
-மயில் பீலி அணிந்த திருக் கேச தேஜஸால் என் மனஸ் தெளிந்ததே –

மதுர தர ஸ்மிதம்ருத விமகத முகாம்புருகம்
மத ஷிகி பிஞ்ச லாஞ்சித மனோஜின கச்ச பிரசயம்
விஷய விஷாமிஷா க்ராசன க்ரத்னு நிசேதஸி மே
விபுலா விலோசனம் கிமபி தாம சகஸ்து சிரம் —5-

தாமரைக் கண்ணன் -மந்த ஸ்மிதம் -கற்றைத் துழாய் முடிக் கோல கண்ண பிரான் மயி பீலி சூடி -கட் கிலி-சகல ஜன நயன
விஷயகதன் -ஆவதற்காகவே திருவவதரித்து -நம் திரு உள்ளம் விளங்க உள்ளான் –

முகுளே மனன நயன அம்புஜம் விபோ-முரளி நினைத்த மகரந்த நிர்ப்பரம்
முகுராய மண ம்ருது கண்ட மண்டலம் முக பங்கஜம் மனசி மே விர்ஜும்பதம் –6-

தாமரை காடு -தாமரை கண்கள் -தேன் பிரவாகம் -வேணு நாத இன்பம் -தேஜோ கபாலம் -அடியேன் மனம் வந்து நிறைந்தனவே-

கமனீய கிசோர முக மூர்தே-காலா வேணு க்வானித த்ருஹன் அனந்த்தோ
மம வாசி விர்ஜும்பதம் முராரே -மம துரிம்ன கனிகாபி காபி காபி –7-

மனசை கொள்ளை கொள்ளும் பாலா கிருஷ்ணன் -வேணு நாத ஒலி இன்பமத்தாலே ஆக்கப்பட்ட திரு முகமோ -அதில் லேசம் என் வாக்கில் அருள வேண்டும் –

மத ஷிகந்தி ஷிகாண்ட விபூஷணம் -மதன மந்த முக்த முகாம்புஜம்
வ்ரஜ வதூ நயன சால வஞ்சிதம் விஜயதாம் மம வாங் மய ஜீவிதம் –8-

மயில் பீலி அணிந்த -தாமரை முகத்தோன் -கோபீ ஸ்திரீகளை மயக்கி யவற்றை எனக்கு காட்டி பாட வைத்தான் -பல்லாண்டு –

பல்ல வர்ண பாணி சங்கி வேணு ரவ குலம் புல்ல படல படலீ பரிவதி பாத சரௌருஹம்
உல்ல சன்மதுரா தர த்யுதி மஞ்சரி சரசானாம் வல்லவீ குசகும்ப குங்கும பங்கிலம் ப்ரபும் ஆஸ்ரயே–9-

கோபிகள் கொங்கை குங்குமத்தால் அலங்க்ருதன் -சிவந்த புது இலை வண்ண திருக் கரத்தில் புல்லாங்குழல்
அப்போது அலர்ந்த தாமரை திருவடிகள் -அழகிய திருமுகம் -ஸ்வாமி பால கிருஷ்ணனை சரண் அடைகிறேன் –

அபங்க ரேகபி ரபங்கராபி -ரனங்க லீலா ரஸ ரஞ்சிஹபி
அணு க்ஷணம் வல்லவ ஸுந்தரீபி-ரப்யர்ச்சிய மானம் விபும் ஆஸ்ரயம–10-

அணு க்ஷணமும் விஸ்லேஷம் இல்லாமல் கோபிகள் தங்களை மறந்து உன்னிடமே ஆழ்ந்து -பக்தி ரசம் மிக்கு உள்ள
சேஷ்டிதங்களை நினைத்தே உள்ளனர் -அந்த பாலா கிருஷ்ணனை சரண் அடைகிறேன் –

ஹ்ருதயே மம ஹ்ருதயே விப்ரமானாம் -ஹ்ருதயம் ஹர்ஷ விசால லோல நேத்ரம்
தருணம் வ்ருஜ பால ஸுந்தரீனாம்-தரலம் கிஞ்சன தாம சந்நிததாம்–11-

பால கிருஷ்ணன் உடைய கடாக்ஷ வீக்ஷணத்தால்-அடியேனுடைய ஹிருதயம் ஹர்ஷ வெள்ளத்தில் ஆழ்ந்து இருந்தது –
அவனும் நிரவதிக ஆனந்த மயமாக இருப்பதை கண்ட கோபிகளும் ஹர்ஷ வெள்ளத்தில் ஆழ்ந்து இருந்தார்கள் –

நிகில புவன லஷ்மி நித்ய லீலஸ் பதாப்யம் கமல விபீன வீதி கர்வ சர்வம் கஷாப்யம்
ப்ரணமத அபய தான ப்ரவ்திகதோ ததப்யாம் கிமபி வகது சேத கிருஷ்ண பாத அம்புஜாப்யம் –12-

திருவடித் தாமரைகள் -தாமரைகள் கர்வத்தை அடக்கி -தன்னை சுமக்கப் பண்ணும் -ஸ்ரீ லஷ்மி உடன் -மிதுனமாக இருந்து ஸமஸ்த லீலாவிபூதியை ரஷித்து அருளும் –
சரணாகதர்களை ரஷிப்பதில் தீக்ஷை கொண்டுள்ள திருவடித் தாமரைகளை அடியேன் சென்னியின் மேலே வைத்து அருளுகிறான்-

ப்ரணய பரிணாதாப்யம் ப்ரபவலம் பனப்யாம் -ப்ரதி பட லலிதப்யம் பிரத்யகம் நூதனாப்யாம் –
ப்ரதி முஹு ரதிகப்யம் பிரஸ்னு வல்லோசனப்யாம் -பிரபுவது ஹ்ருதயே ந பிராண நாத கிசோர—13

மெய்யடியார் மேல் அன்பு மிக்கவன் -அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதன் -பக்தி வளர்ப்பவன் –அபீஷ்ட வரதன்-
திருக் கண்களில் காதல் ரசம் வழியும் பாக்க கிருஷ்ணன் மணம் நிறைந்து உள்ளான் –

மதுரா வரிதி மதந்த தரங்க பங்கீ-சிருங்கார சங்களித ஸீத கிசோர வேஷம்
ஆமந்தஹாஸ லலிதனன் சந்திர பிம்ப -மாநந்த சம்ப்லவ மனுப்லவதம் மநோ மே . 1-14

ஆனந்த சாகர அலைகள் போன்ற மால் மிக்கவன் -திருவடிகளே ஆனந்த வ்ருக்ஷம் விளைவிக்கும் நிலம் –
குளிர்ந்த பால சந்திரன் போன்ற மந்தஹாசம் மிக்க பாலா கிருஷ்ணன் திவ்ய ரூபம் –

அவ்யஜ மஞ்சுளா முகம்புஜ முஃதா பாவை -ரஸ்வதியமான நிஜ வேணு வினோத நாதம்
ஆக்ரீடித மருந பத சரோருஹாப்ய – மர்த்ரே மதீய ஹ்ருதயே பூவர்த்ர மோஜ . 1-15

தாமரை திருமுகத்தான் -முக்த பாவத்துடன் ஆத்மாவை ஈர்க்கும் மதுர வேணு நாதம் அவனுக்கும் இன்பம் பயக்கும் –
தாமரை திருவடிகளால் அதற்கு ஏற்ப நாட்டியம் ஆடும் கோலத்துடன் என் இருதயத்தில் இருந்து ஆசை வெள்ளத்தில் மூழ்விக்கிறான்-

மணி நூபுர வாசலம் –வந்தே தச் சரணம் விபோ
லலிதானி யதியானி -லக்ஷ்மணி வ்ரஜ வீதிஷு .—-1–16-

மணிகள் பொருந்திய நூபுரம் அணிந்த திருவடிகள் உடன் விராஜா திரு வீதிகளில் விளையாடி
நடந்து இலச்சினை பட வைத்த பால கிருஷ்ணனை வணங்குவேன்

மம சேதஸி சுப்ஹுரது வல்லவீ விபோ–மணி நூபுர பிரணயி மஞ்சு சிஞ்சிதம்
கமல வனே சர களிந்த கன்யகா -கால ஹம்ஸ கண்ட கால கூஜித த்ருதம் –1–17-

கோபீ வல்லவன் -மணிகள் பொருத்திய நூபுரம் அணிந்த திருவடிகள் -யமுனா தீரத்தில் தாமரைக் காடுகளையும் –
நாரைகள் நீந்திக் கொண்டு அமுத கீதம் போல கூவியும் இருப்பதைக் காட்டுவித்து என் உள்ளம் குளிர வைக்கிறான்-

தருணருண கருணா மய விபுலாயதா நயனம்-கமல குசா களஸீ பார புலகீ க்ருத ஹ்ருதயம்
முரளீ ரவா தரளி க்ருத முனி மனச நளினம் -மம கேலதி மம சேதஸி மதுரதர மாம்ருதம் — 1-18

காரியவாகி புடை பெயர்ந்து மிளிர்ந்து செவ்வரியோடிய அப்பெரியவாய திருக் கண்கள் –அல்லி மாதர் புல்கிய திரு மார்வன் –
ரிஷிகளின் மனங்களையும் ஈர்க்கும் திருக் குழல் ஓசை -இவை அனைத்துடன் என்னுள்ளம் நிறைந்து உள்ளான் –

ஆமுஃதா மர்தன நயனம்புஜா சம்ப்ய மன –ஹர்ஷ குல வ்ரஜ வதூ மதுரான் அனந்தோ
ஆராப்த வேணு ரவமதி கிசோர முர்தே-ரவிர்பவதி மம சேதஸி கேபி பாவா . 1-19

முக்த திவ்ய ரூபன் -கருணை பொழியும் திருக் கண்கள் கொண்டு சிறு சிறிதே விழித்து-அநந்ய பக்தர்களான –
கோபீ வல்லபன் -வேணு நாதம் -கொண்டு அடியேனையும் அநந்யார்ஹன் ஆக்கி அருளுகிறான் –

கலக வனித கங்கணம் – கர நிருத்த பீதாம்பரம் — க்ரம ப்ரஸ்ருத குந்தளம் -களித பர்ஹ பூஷம் விபோ —
புன ப்ரஸ்ருத சபல பிரணாயினீ புஜா யந்த்ரிதம்- மம ஸ்புரது மனசே மதன கேலி சய்யோஸ்திதம் -1–20-

திருக்கைகளில் வளையல் ஓசைகள் -திருவரையில் சாத்தின பீதாம்பரம் நழுவ -திருக் குழல் கற்றையில் சாத்தியுள்ள
மயில் பீலிகள் அவிழ்ந்து விழ-அல்லி மாதர் புல்க நின்ற திரு மார்பன் -சேஷ்டிதங்கள் அடியேன் மனம் நிறைந்து மகிழ்விக்கின்றன

ஸ்தோக ஸ்திக நிருத்யா மன மிருதுளா பிரஸ்யந்தீ மந்த ஸ்மிதம் -ப்ரோமோல் பேத நிர்கல பிரஸ்ருமர ப்ரவ்யக்த ரோமோல்கமம்
ஸ்ரோத்ரு ஸ்ரோத்ர மநோஹர வ்ரஜ வதூ லீலாமிதோ ஜல்பிதம் -மித்யா ஸ்வாப முபஸ்மாஹீ பகவத கிரீட நிமீல த்ருஸ — 1–21-

உறங்குவான் போலே யோகு செய்து இருக்க -வ்ரஜா கோபிகள் இவன் உடன் செய்த சல்லாபங்களை பேச -அவற்றைக் கேட்டு –
மந்த ஸ்மிதம் அடக்கி வைக்க முயன்று முடியாமல் -மேலும் மேலும் அவற்றை கேட்க ஆசை கொண்டு மயிர்க் கூச்சு எறிந்து இருக்கும்
திவ்ய ரூபம் அடியேன் ஹிருதயத்துக்குள் என்றும் நித்தியமாக இருக்கட்டும் –

விசித்திர பதரங்குர சாலி பாலா -ஸ்தநாந்தரம் மௌனி மனோந்தரம் வா —
அபாஸ்ய வ்ருந்த வன பதபஸ்யா–முபாஸ்ய மான்யம் ந விலோக்யமா . 1-22

கைராசி மிக்க கோபிகள் திரு முலைத் தடங்களிலும் சாத்விக முனிகள் ஹிருதயத்திலும்-
ஸ்ரீ பிருந்தாவன மர நிழல்களிலும் மட்டுமே தானே இவனைக் காண முடியும் –

சரிதம் ஸம்ருதை ரம்ருதய மாநை-ஆராத்மய மனைர்ர் முரளி நினதை
முர்தபிஷிக்தம் மதுர க்ருதீனம்-பாலம் கதா நாம விலோக்யிஷ்யே–1–23-

அமுத வெள்ளம் பிரவஹிக்கும் -திருமுக விலாசம் -திருப் புல்லாங்குழல் நாதம்-இவற்றைக் கொண்டே
அடியேனை அநந்யார்ஹம் ஆக்கி எழுதிக் கொண்டவனை என்று நேராக காண்பேன் –

சிசிரீ குருதே கதா நுனா -சிகி பிஞ்ச ஆபரண சிசுர் த்ருசோ-
யுகளம் விகளான் மது திரவ -ஸ்மித முத்ர ம்ருதுநா முகேந்துநா —1–24–

பாலா கிருஷ்ணன் பால்யத்துக்கு ஏற்ப திருமுடியில் மயில் பீலி தரித்து -சந்த்ரகாந்தமான திருமுகத்தில் இருந்து
அருள் வெள்ளம் வழியுமே-அவனை அடைந்து நிரவதிக ஆனந்த வெள்ளத்தில் ஆழ்வது என்றோ –

காருண்ய கர்பூர கடாக்ஷ நிரீக்ஷணேன –தருண்ய சம்வலித சைஸவ வைபாவேந –
அபுஷ்ணத புவனா மத்புத விப்ரமேன -ஸ்ரீ கிருஷ்ண சந்திரா சிசிரீ குரு லோசனம் மே -1–25-

சந்த்ரஹாச திருமுகம் -கருணை பொழியும் திருக் கண்கள் கடாக்ஷம் -யுவாகுமாரன் -சேஷ்டிதங்களைக் கொண்டே
அனைத்து உலகையும் ஆச்சர்யமாக ஆள்பவன் -அடியேனை கடாக்ஷித்து அருள வேண்டும் –

கதா வா காளிந்தீ குவளைய தள ஷ்யாமளா தர -கடாக்ஷ லக்ஷ்யந்தே கிம் அபி கருணா வீசி நிச்சித –
கதா வா கந்தர்ப்ப ப்ரதி பட ஜட சந்திர ஷிஷிரா -கமப்யந்த ஸ்தோஷம் ததாதி முரளீ கேளி நிநாத-1–26-

யமுனை நீரில் மலர்ந்த நீல நிற குவளையம் பூ போன்ற குளிர்ந்த திருக் கண்களால் குளிர்ந்த கடாக்ஷ அம்ருத மழையில் என்று நனைவேன் –
ஜடையில் பிறைச்சந்திரன் சூடிய ருத்ரன் உறு துயர் களைந்த தேவன் அன்றோ நீ -உன் வேணு காண அம்ருத மழையில் அமிழும் பாக்யம் என்று எனக்கு கிட்டும் –

அதி ரம லோகித மர்த்ர ஜல்பிதம் -கதஞ்ச கம்பீர விலாச மந்தரம்
அமந்த மலிங்கித மகுலோன்மத -ஸ்மிதம் சா தே நாத வதந்தி கோபிகா –1–27-

கோபிகள் தங்களுக்குள் பேசிக் கொள்கின்றனர் -நம் ஸ்வாமி உடைய கடாக்ஷத்தின் குளிர்த்தி என்னே -கம்பீர விலாச திருமேனி என்னே –
அம்ருதக் கடலில் ஆழ்த்தும் அவன் முக்த பேச்சுக்கள் என்னே -அவனது மந்த ஸ்மிதம் அனைத்து உலகோரையும் மயக்கும் திரள் என்னே –
இப்படி அவன் காட்டிக் கொடுக்கக் கண்டு அருளிச் செய்கிறார் –

அஸ்தோ கஸ்மித்ச பரமய தயா தக்ஷம் -நிஸ் சேஷா ஸ்தானும் ருதிதம் வ்ருஜங்க நபி —
நிஸ் சேம மஸ்தபகித நீல காந்தி தரம் -திருஷ்யசம் திரிபுவன சுந்தரம் மஹஸ்தே –1–28-

மூன்று உலகிலும் அழகான திருமுக காந்தி -சொல்லும் பரம் அன்றே -கோபிகள் கொங்கை மேல் வைத்துக் கிடக்கும் மலர் மார்பன் –
அவனது நீல மேக சியாமளா வீச்சு எங்கும் பரவி உள்ளதே-என்று காண்பன் அடியேன் –

மயி பிரசாதம் மதுரை கடாக்ஷை- ரவம்சீ நின நாதனுசரைர் விதேஹி –
த்வயி ப்ரசன்னே கிமிகப்ப ரைரட்ன-ஸ்த்வயை ப்ரசன்னே கிமிக பரைர் ந -1–29-

உனது மதுரமான கடாக்ஷம்-வேணு கானம் -இவற்றால் என்னை யுன் சொத்தாக கொண்டு அருள வேண்டும் -உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் வேண்டேன் —
நீ அருளா விடில் வேறு யார் அருளி என்ன பயன் -களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்று இலேன் –

நிபத முஃதா அஞ்சலி ரேஷ யாசே -நீர் அந்தர தைந்யோன்நேத முஃதா கண்டம் –
தயம்புதே தேவா பவத் கடாக்ஷ -தக்ஷிண்ய லேசேன ஸக்ருன் நிஷிஞ்சா –1–30-

கருணைக் கடலே -அஞ்சலி முகமாக நீசனான அடியேன் வேண்டிக் கொள்கிறேன் –
உன்னுடைய கருணை மிக்க கடாக்ஷத்தால் அடியேனை ஆள் கொண்டு அருள வேண்டும் –

பிஞ்ச வத்கம்ச ரசனோ சித்த கேச பாச–,பீனஸ்த்தநீ நயன பங்கஜா பூஜநீயே,
சந்திரரவிந்த விஜயோதயத வக்த்ர பிம்பே –சாபல்ய மேதி நயனன் தவே சைஸவே ந — 1-31

திருக் குழல் கற்றையில் மயில் பீலி அணிந்து –தாமரை கண்கள் கொண்ட கோபிமார் உன்னை விட்டு பிரியாமல் இருக்க –
உனது திருமுகம் தாமரை சந்திரன் இவற்றை வென்று உள்ளதே -பால கிருஷ்ணனாக உன்னை காண ஆசை மிக்கு உள்ளேன் –

த்வ சைசைவம் திரிபுவன த்புதா மித்யா வைமி–யச்ச பலஞ்ச மம வகே விவத கம்யம்
தத் கிம் கரோமி விரனன் முரளி விலாச -முக்தாம் முகம்புஜா முதீக்க்ஷிது மீக்ஷணப்யாம்–1–32-

பால கிருஷ்ண திவ்ய ரூபமே அனைத்திலும் அழகானது -நீ கொடுத்த இந்த ஞானத்தினால் அடியேன் உன்னை காண துடிக்கிறேன் –
திருப் புல்லாங்குழலும் திருக் கையுமாக சேர்த்தியையும் உன் தாமரை திரு முகத்தையும் காண அடியேன் செய்ய வேண்டியவை என்ன என்பதை நீயே அருள வேண்டும் –

பரயச்சித் அம்ருத ராசானி பதத்ர பங்கி -வல்கூனி வல்கீதா விசால விலோச்சநாநி –
பால்யத்திகானி மத வல்லவ பாவித்தனி -பாவே லுதந்தி சத்ருசம் தவ ஜலபிதானி -1–33-

தூது செய்யும் திருக்கண்களாலே பேசி -உன்னுடைய அன்பை வெளிப்படுத்தி -அமுத மொழிகளால்-
ஆசை மிக்க ஜலப்பிதங்களால் – கோபிகள் மனங்களை கொள்ளை கொள்கின்றாயே-

புன ப்ரச்னனென முகேந்து தேஜஸா -புரோவாத்தீர்ணஸ்ய க்ருபா மஹாம்புதே –
ததேவ லீலா முரளி ரவாம்ருதம் -சமாதி விக்நயா கட நு மே பவேத் – 1-34-

கருணைக் கடலே உனது பிரசன்னமான திருமுகத்தையும் காட்டி அருளி வேணு காண அம்ருதமும் பருகி எனது சம்சாரம் போக்குவது என்றோ –

பாவேந முஃதா சபலேன விலோகநேந- மன்மநே கிம் அபி சபல முத்வஹந்தம்
லோலேன லோசன ரசயா மீக்ஷநேந -லீலா கிசோர முபகிரஹித்து முத்சுக சம -1-35

பாலகிருஷ்ணா -உனது லீலா ரசம் பொழியும் திரு முகத்தையும் திருக் கண்களையும் காண்பதற்கு சபலம் கொண்ட அடியேன் மனம் அலமந்து உள்ளதே -அருளாய் –

அதீரா பிம்பத்தர விப்ரமேன-ஹர்ஷர்த்ர வேணு ஸ்வர சம்பத சா –
அநேந கேநாபி மநோஹரேன–ஹா ஹந்த ஹா ஹந்த மநோ துணோதி–1-36-

பிரசன்ன திருமுகம் திருப் புல்லாங்குழலில் -ஆனந்த பிரவாஹ ஸ்வரங்கள் -இப்படி பலவும் மனம் புகுந்து ஆழபின் பண்ணுகின்றவே -அந்தோ –

யவ்வன மே நிகில மர்ம த்ருதபிகத–நிஸ்ஸந்தி பந்தன முதேதி பாவோப தப -1-37-

பாலகிருஷ்ணா உன்னுடைய லீலைகளில் ஆழ்ந்து சம்சாரம் கழிந்து உன்னுடனே நிரந்தரம் இருக்கும் பேறு பெற அருள வேண்டும் –

யவன்ன மே நர தச தசமி த்ருசோபி–ரந்திர துதேதி திமிர க்ருத சர்வ பாவ –
லாவண்யா கேளி சாதனம் தவ தாவ தேவா -லக்ஷ்ம்யா ஸாமுல்க்வனித வேணு முகேந்து பிம்பம் –1–38-

அந்திம தசையிலும் -உன்னுடைய அழகிய பிரசன்ன திரு முக சேவையும் வேணு காண நாத ஸ்ரவணமும் மனசில் நீங்காது இருக்க அருளுவாய் –

ஆலோல லோசண விலோகன கேளி தாரா –நிரஜிதாக்ர சரணே கருணாம்பு ராஸே—
ஆர்த்திராணி வேணு நினதை ப்ரதி நாதபூரை -ரகர்ணயமி மணி நூபுர சிஞ்சிதானி –1–39-

உனது வேணு நாதம் எங்கும் பரவி எதிர் ஒலிக்க -உனது திருக் கண் கடாக்ஷம் எங்கும் பரவி பிரதிபலித்து உன்னை வரவேற்பது போலவே உள்ளன –

ஹே தேவா , ஹே தயித ஹே ஜெகதேக பந்தோ -ஹே கிருஷ்ணா , ஹே சபல , ஹே கருணைக ஸிந்தோ ,
ஹே நாதா , ஹே ரமணா , ஹே நயனபி ரம -ஹா ஹா கதனு பவிதஸி பதம் த்ருசோ மே ?–1–40-

நின் குரை கழல் காண்பது என்றோ –

அமூன்ய தன்யானி தினந்தராணி -ஹரே த்வதலோக நமந்தரேன–
அநாத பந்தோ கருணைக ஸிந்தோ -ஹா ஹந்த ஹா ஹந்த கதம் நயாமி–1–41-

நாதன் இல்லாதவர்களுக்கு ஸ்வாமியே கருணைக் கடலே உன்னை பிரிந்து தரியேன்-அடியேன் செய்வது என் –

கிம் அஹ ஸ்ருணுமா கஸ்ய ப்ரூம கதம் க்ருதம் ஆசய -கதயத கதாமன்யம் தந்யமஹோ ஹ்ருதயேசய–
மதுரா மதுர ஸ்மேரகரே மநோ நயனோத்சவே -க்ருபண க்ருபணா க்ருஷ்ண த்ருஷ்ணா சிரம் பாத லம்பதே -1–42-

கண்ணனுக்கே காமம் தலைப் பெய்த பின்னர் மற்று ஒருவருக்கு பேச்சுப் படில் வாழகில்லேன்-

ஆப்யாம் விலோச்சணாப்யா மம்புஜா தள லலிதா -லோஷணம் பலம் த்வப்யம் அபி பரிரபிதம் -தூரே மம ஹந்த தைவ சாமக்ரி –1–43-

தாமரைக் கண்ணனை கண்டு நித்தியமாக அனுபவிக்க ஆசை கடல் போலே விளைந்தாலும் அந்தோ அவன் அருள் கிட்டாமல் வருந்துகின்றேன் –

ஆஸ்ரந்த ஸ்மிதமருண மருண தரோஷ்டம் -ஹர்ஷத்ர குண மநோஞா வேணு கீதம் –
விப்ரமயத் விபுல விலோஷாணர்த முஃதம் -வீக்ஷிஷ்யே தவ வதனம்புஜம் கதனு–1–44-

தாமரை திருமுகமும் -ஸ்மிதமும் -வேணு கானம் இன்பம் விளைவிக்கும் திரு அதரமும் -திருக் கண்களையும் காண்பது என்றோ –

லீலா யதப்யம் ரஸ ஸீதலப்யம் –நீலருணப்யம் நயனம் பூஜாப்யம் –
ஆலோகயத் அத்புத விப்ரமப்யாம் -காலே கதா கருணீக கிஸோரா — 1-45
கடாக்ஷம் அருள பெறுவது என்றோ –

பஹுல சிகுராபரம் பத பிஞ்சவதாம்சம் -சபல சபல நேத்ரம் சாரு பிம்பத்தரோஷ்டம்
மது ம்ரு தள ஹாஸம் -மந்த்ரோதர சீலம் -ம்ருகயதி நயனம் மே முக்த வேஷம் முராரே –1–46-

மயில் பீலி தரித்த கேசபாசம் -கொவ்வைச் செவ்வாய் கொண்டு வேணு கானம் –
அலை பாயும் கடாக்ஷ வீக்ஷணம் -கருணைக் கடல் -என்று சேர்வன் உன்னுடன் –

பஹுல ஜல சாயா விலாச பராலசம்-மத ஷிக்த லீலோத் அம்சம் -மநோஞா முகம் புஜம் –
கிம் அபி கமல பாங்கதக்ரம் ப்ரபந்ந ஜகஜிதம் -மதுரிம பரிபகோத்ரேகம் வயம் ம்ருகயமாச—1–47-

முகில் வண்ணன் -மயில் பீலி அணிந்த கேசாபாசம் -கண்டவர் மனம் வழங்கும்படியான திரு முக மண்டலம் –
சர்வ லோக ரக்ஷகன் -மலராள் நாயகன் -என்று காண்பேன் –

பரம் ருஸ்யம் தூரே பரிஷதி முனீ நாம் வ்ருஜ வதூ –த்ருஸாம் த்ருசம் சாஸ்வத் த்ரிபுவன மநோ ஹாரி வதனம் –
அநம்ருஸ்யம் வாச மனிதம் உபநயனம் அபி கதா –தரீத்ருஸ்யேதேவம் தர தலித் நீலோத்பல நிபாம் -1–48-

முனிவர்கள் தியானித்து மானஸ அனுபவம் -விரஜை கோபில சாஷாத் அனுபவம் -த்ரிபுவன அனைவர் -த்ருஷ்ட்டி சித்த அபஹாரி –
நீல மேக ஸ்யாமளன் -காண்டு அனுபவிக்கப் போவது என்றோ –

லீலாம்புஜநான மதீர் அமுதீஷமானம்-நார்மானி வேணு விவேரேஷு நிவேசயந்தம்
லோலய மன நயனாம் நயநபி ராமம் -தேவம் கதா நு தயிதம் வியதி லோக இஷ்யே–1–49-

தாமரை திரு முகத்தான் –வேணு நாதத்தால் ராக மழை பொழிந்து-திருக் கண்கள் கடாக்ஷத்தால் அனைவரையும் தன் பால் ஈர்ப்பவன்-என்று காண்பேன் –

லக்னம் முஹூர் மனசி லம்பத சம்பிரதாய ரேகவ லேகினி ரஸஞா மநோஞா வேஷம் –
லஜ்ஜன் ம்ருது ஸ்மித மது ஸ்நபிதா தரம்சு ராகேந்து லலிதா முகேந்து முகுந்த பாலயம் –1-50-

பால முகுந்தன் உடைய சந்திரகாந்த திரு முகம் -தேனே பாலே கன்னலே அமுதமே –

அஹிமகர கர நிகர ம்ருது ம்ருதித்த லக்ஷ்மி– சரஸ தர சரசிருக சரஸ த்ருசி தேவே —
வ்ரஜ யுவதி ரதி கலக விஜய நிஜ லீலா –மத முதித வதன சசி மதுரிமானி லீயே—1–51-

கோபிகள் உடன் பிரணவ கலகத்தில் -லீலைகளில் ஆழ்ந்து விஜய ஸ்ரீ விளங்க
தாமரைக் கண்ணன் தேஜஸ் வெள்ளத்தில் ஆழும் படி அருளுவாய் –

கர கமல தளித லலித தர வம்சீ கல நினத் கல ம்ருத கான ஸரஸி தேவ
சஹஜ ரஸ பார பாரிதத ரஹஸ்தித வேசி சாதத வஹத தார மணி மதுரிமனி லீயே –1–52-

வேணு கான நாதம் எங்கும் பரவி -ஆனந்த பாலா கிருஷ்ணன் ஆனந்த வெள்ளத்தில் ஆழ்வேன்-

குசும சர சர சமர அ குபிதா மத கோபீ -குச கலச குஸ்ருன ரஸ லேசா துரசி தேவே
மத லலித ம்ருது ஹசித முஷித சசி ஷோபா முஹூர் அதிக முக கமல மதுரிமனி லீயே –1–53-

கோபிகள் உடன் பிரணய கலகம் -சல்லாபம் -பிரசன்ன வதனம்-பால கிருஷ்ணன் ஆனந்த வெள்ளத்தில் ஆழ்ந்து போக அருள வேண்டும் –

ஆனமர மசித ப்ரூவோருப சித்தா மக்க்ஷீண பக்ஷ்மங்குரே -ஷிவா லோலா மனுரகிநோர்ம நயோரார்தம் ம்ருதவ் ஜல்பிதே
ஆதம்ரா மதரம்ருதே மத கலாமாம்ல நவம் சிரவே-ஷ்வஸதே மம லோசனம் வ்ரஜ சிசோ மூர்திம் ஜெகன் மோஹினிம் -1–54-

மன்மத வில் போன்ற திருப் புருவங்கள் -திருக் கண்களில் கோபிகள் ஆசையும் அடியார்கள் பக்தியும் தெரியும்படி மிளிர்ந்தும் –
வேணு நாதம் -முகில் வண்ணன் திரு மேனி உலகோர் எல்லாம் மோகித்து விழும்படியும் -உள்ள
பால கிருஷ்ணன் அடியேன் கண்ணுக்கு என்றுமே இலக்காகும் படி அருள வேண்டும் –

தத் கைசோரம் தச வக்த்ர அரவிந்தம் -தத் கருண்யம் த்வ ச லீலா கடாக்ஷ –
தத் ஸுந்தர்யம் ச சா மந்த ஸ்மித ஸ்ரீ -சத்யம் சத்யம் துர் லபம் தேவதேஷு -1–55 –

இந்த பால்யம் -தாமரை திரு முகம் -பால சேஷ்டிதங்கள் -எங்குமே காண முடியாதே –

விஸ்வோப ப்லவ சமனை க பத தீக்ஷம் -விஸ்வோப ஸ்தாபகித சேதஸாம் ஜனானாம் –
பஸ்யமா பிரதி நவ காந்தி குந்தளார்த்ரம் பஸ்யமா பதி பதி சைஸவம் முராரே -1–56-

பிரதிபந்தகங்களை நிரசித்தும் -அநந்யார்ஹர்களை ரஷித்தும் அருளி -கேச பாசங்கள் தேஜஸ் மிக்கு இருக்கும் முராரியை என்று காண்பேன் –

மௌலி சந்த்ரக பூஷணா மரகத ஸ்தம்பபி ரமம் வபோர் -வக்த்ரம் சித்ர விமுக்த ஹாஸ மதுரம் பாலே விலோலே த்ருஸவ்
வாச சைஸவ ஷீதலா மத கஜ ஸ்லாக்யா விலாச ஸ்திதிர் -மந்தம் மந்த மயே க ஏஷ மதுரா வீதிமிதோ காஹதே–1—57-

வாரண குட்டி போலே திரு மதுரா வீதிகளில் நடந்தவன் – மயில் பீலி தரித்த கேசா பாசம் -மரகத மணி சுடர் -மந்த ஹாசன் –

பதவ் பாத வினிர்ஜித புஜ வனவ் பத்மாலய அலங்க்ருதவ் -பாணீ வேணு விநோதன பிரணாயிநவ் பர்யாப்த்த ஷில்ப ஸ்ரீயவ்
பாஹு தோஹத பாஜனம் ம்ருக்த த்ருசம் மாதுர்ய தர கிரோ -வக்த்ரம் வக் விபவாதி லங்கிதமாஹா பாலம் கிம்மதம் மஹா -1–58-

திருமுகம் வாசோ மகோசரம் -மற்ற அவயவங்களுக்காகவாது ஏதோ ஒரு வகையில் சில உதாரணங்கள் காட்டலாம் –

பர்ஹாம் நாம விபூஷணம் பஹுமதம் வேஷய சேஷைரலம் -வக்த்ரம் த்வி த்ரி விசேஷ காந்தி லஹரி விநியாஸ தன்யாதாரம்
ஷீலை ரல்ப திய மகமய விபவை ஸ்ருங்கார பங்கோ மயம்-சித்திரம் சித்ரமஹோ விசித்ரமஹோ சித்திரம் விசித்திரம் மஹ -1–59-

மயில் பீலி அணிந்த கேசாபாசம் -அழகு காட்டியே அநந்யார்ஹன் ஆக்கி அருளுவான் –

அக்ரே சமக்ரயதி காம் யபி கேலி லஷ்மி -மன்யசு திஷ்வபி விலோசனம் ஏவ சாக்ஷி –
ஹா ஹந்த ஹஸ்த பாத தூரம் ஆஹா கிமேத-தஸீத் கோசாரம் அயம் அம்ப ஜகத் த்ரயம் மே -1–60-

பால கிருஷ்ணன் சேஷ்டிதங்கள் அனைத்தையும் கண்டு மகிழும் அடியேன் கையால் அணைக்க இயலாமல் உள்ளேன் அந்தோ –

சிகுரம் பகுளம் விரலம் பிரமரம் -ம்ருதுளம் வசனம் விபுலம் நயனம் –
அதரம் மதுரம் வதனம் லலிதம் சபலம் சரிதம் ச கதனு பாவே -61-

என்று பிரியாமல் அனுபவிக்கப் போகிறேனோ –

பரிபாலய ந கிருபாலயதே அஸக்ரூஜ் ஜல்பித மாத்மபந்தவ-
முரளி ம்ருதள ஸ்வந்த்ர விபுர கமயிதா கதா நு ந–1–62-

கூவுவது என்று கேட்ப்பான் வேணு கானத்தில் மூழ்கி உள்ள பால கிருஷ்ணன் –

கதா நு கஸ்யாம் நு விபத தசயாம் -கைசோர காந்தி கருணாம்புதிர் ந-
விலோசநாப்யாம் விபுலயதாப்யாம் -வியலோகயிஷ்யன் விஷயீ கரோதி-1–63-

கடாக்ஷம் அருளுவது என்றோ –

மதுர மதுர பிம்பே மஞ்சுளம் மந்த ஹாஸே-சிசிரம் அம்ருத வாக்யே சீதளம் த்ருஷி பதே-
விபுல மருண நேத்ரே விஸ்ருதம் வேணு நாதே-மரகத மணி நீலம் பாலம் ஆலோகயாம -1–64-

அடைந்தே தீருவேன் –

மதுராதபி மதுரே-மன்மத ததஸ்ய கிம் அபி கைசோரம்-சபல்ய தாபி சபலம் -சேதோ மம ஹரதி ஹந்த கிம் கர்ம-1–65-

மன்மதனை பயந்த காளை அடியேன் மனம் கொள்ளை கொண்டானே-

வக்ஷஸ்தலே ச விபுலம் நயனோத்பலே ச –மந்த ஸ்மிதே ச ம்ருதுளம் மத ஜல்பித ச –
பிம்பாதரே ச மதுரம் முரளீ ரவே ச பாலம் விலாச நிதி மாகலயே கதா நு –1 -66–

கண்டு நிறைந்த அனுபவம் என்றோ –

மார ஸ்வயம் நு மதுர த்யுதி மண்டலம் நு -மதுர்ய மேவ நு மநோ நயன அம்ருதம் நு
வணீம்ர ஜனு மம ஜீவிதா வல்லபோ நு -பாலோய் -ஸ்மப்யுத்யதே மம லோச்சனாய-1–67-

சாஷாத் மன்மத மன்மதன் -ஆராவமுதம் -கண்ணுக்கு காட்டி அருளுகிறார் –

ஆர்த்ர அவலோகித தயா பரிணாத நேத்ர -மவிஷ்க்ருத ஸ்மித ஸுதா மதுர தரோஷ்டம்-
ஆத்யம் புமாம்ச மவதம்சித பர்ஹி பர்ஹ-மாலோகயந்தி க்ருதின க்ருத புண்ய புஞ்ச-1–68-

புண்யசாலிகளே பார்க்க முடியும் –

பாலயோ மாலோல விலோசனேன-வக்த்ரேன கோஷஷித பூஷணனேன முக்தேன துக்தே நயனோஸ் அவம் ந -1-69-

கண்ணுக்கு விருந்து அன்றோ கோபால வேஷம் –

அந்தோலி தக்ர புஜ மகுல நேத்ர லீலா –மர்த்ர ஸ்மிதர் த்ரவ வதனாம்புஜா சந்த்ர பிம்பம் –
சிஞ்சேண பூஷண சதம் சிகி பிஞ்சு மௌலிம் சீதம் விலோசன ரசாயன மபுயுபைதி-1–70-

அமுதம் கண்ணுக்கு இலக்காகிறானே –

பசுபால பால பரிஷத் விபூஷணம் -சிசுரேஷ ஸீதல விலோல லோசன-
ம்ருதள ஸ்மிதர்த்த வதனேந்து சம்பத மத்யன் மதீய ஹ்ருதயம் விகஹதே–1–71-

கோபால வேஷம் அடியேன் மனசில் ஆழ்ந்து ஆனந்தம் பொழிகிறதே –

ததித முபநதம் தமள நீலம் -தரள விலோசன தர பிரமம் –
முதித முதித வக்த்ர சந்த்ர பிம்பம் -மகரித வேணு விலாஸி ஜீவிதம் மே -1–72-

சாபல்ய சீம சபல அனுபவைக சீம -சாதுர்ய சீம சாதுரனான ஷில்ப சீம –
ஸுரப்ய சீம சகலதுபுத கேளி சீம -ஸுபாக்ய சீம ததிதம் விரஜ பாக்ய சீம -1-73–

மதுரேன த்வி குண சிசுரம் வக்த்ர சந்த்ரம் வஹந்தி -வம்சீ வீதி விகலத அம்ருத ஸ்ரோதசா சேஷயந்தி –
மத்வனீனாம் விஹரண பதம் மத ஸுபாக்ய பாஜாம் மத் புண்யானாம் நேத்ரோயோ சந்நிததே-1–74-

தேஜசேஸ்து நமோ தேனு பாலினே –லோக பாலினே -ராதா பயோதரோத்சங்க ஸாயினே சேஷ ஸாயினே -1–75-

தேனு பால தயோதாஸ்தான ஸ்தாலி -தன்ய குங்கும நாத காந்தயே
வேணு கீதா கத்தி மூல வேதஸே –தேஜஸே ததிதமோம் நமோ நம -1–76-

ம்ருதுக்வன நூபுர மந்தாரேன பாலேன பதாம்புஜ பல்லவேன
அனுஸ்வனன் மஞ்சுளா வேணு கீதா மாயாதி மே ஜீவிதமத கேளி -1–77-

அடியேன் ஆத்மாவே கொஞ்சும் நூபுரம் அணிந்து வேணு கானத்துக்கு தக்க நடனம் ஆடி என்னிடம் வருகிறான் –

சோயம் விலாச முரளிநி நாத அதாம்ருதேன -சிஞ்சுன்னு தஞ்சிதமிதம் மம கர்ண யுக்மம்
ஆயதி மே நயன பந்துர் அநந்ய பந்துர் ஆநந்த கண்டலித கேளி கடாக்ஷ லஷ்ய -1–78-

தூரத் விலோகயதி வரண கேள கமி-தர கடாக்ஷ பரிதேன விலோசனேன
ஆர்த்துபைதி ஹ்ருதயங்கம வேணு நாத -வேணி துகேன தச நவரனேன தேவ -1–79-

த்ரி புவன சரஸ்ப்யம் திவ்ய லீலா கலப்யம்–த்ருசி த்ருசி சிசிரப்யம் தீப்த பூஷ பதப்யம்
அசரண சரணப்யம் மத்புத புயம் பதப்யம் ஆமய மனுகூஜத் வேணு ராயதி தேவ -1–80-

சோயம் முனீந்திர ஜன மனஸ தப ஹாரி -சோயம் மத விரஜ வதூ வஸ்திரப ஹரி –
சோயம் த்ருதீய புவனேஸ்வர தர ஹரி -சோயம் மதீய ஹ்ருதய அம்புருஹப ஹரி -1–81-

சர்வஞ்ஞத்வே ச முஃத்யே ச ஸார்வ பவ்ம மிதம் மம -நிர்விசன் நயனம் தேஜோ நிர்வாண பதம் அஸ்நுதே-1–82-

கிருஷ்ண மேதத் புனருக்த ஷோப முஷ்னே தரம் சோருதயம் முகேந்தோ-
த்ருஷ்ண அம்புரசிம் த்வி குணீ கரோதி -கிருஷ்ண ஹ்வயம் கிஞ்சன ஜீவிதம் மே -1–83-

ததே தததர விலோசன ஸ்ரீ சம்பவித சேஷ விநம்ர வர்கம் –
முஹுர் முராரேம் மதுர தரோஷ்டம் முகாம்புஜம் சும்பதி மனசம் மே -1–84-

கரௌ சரத் தஞ்சித் அம்புஜ விலாச சிக்க்ஷா குரு பதவ் விபூத பதப பிரதம பல்லவ் லாஞ்சினவ்
த்ருஸவ் தலித் துர் மத திரிபுவன உபமான ஸ்ரீயவ் விலோகய விலோசன அம்ருதம் அஹோ மஹா சிஸவம்-1- -85–

ஆசின் வன மஹன்யா ஹனி சாகரான் விஹார கிராம -நருந்தனம் அருந்ததி ஹ்ருதயம் அப்யர்த்ர ஸ்மிதஸ்ய ஸ்ரிய ,
ஆதன்வன மனய ஜென்ம நயன ஸ்லாகிய மனகுஹ்யம் தசை-மமந்தம் வ்ருஜ சுந்தரி ஸ்தான ததி சாம்ராஜ்யம் உஜ்ரும்பதே –1–86-

அருந்ததி உள்ளமும் உருகும் படி அன்றி உன் மந்தஹாசமும் சேஷ்டிதங்களும் –

சமுச்சவா சீதா யவ்வனம் தரள சைஸவ அலங்க்ருதம் மத்ச சூரிதா லோசனம் மதன மந்தஹாஸ அம்ருதம்
பிரதி க்ஷண விலோகநம் ப்ரணய பீத வம்சீ முகம் -ஜக த்ரய விமோஹனம் ஜெயது மமகம் ஜீவிதம் -1–87-

சித்ரம் ததேதத் சரண அரவிந்தம்-சித்ரம் ததேதத் நயன அரவிந்தம் –
சித்ரம் ததேதத் வதன அரவிந்தம் சித்ரம் ததேதத் பினரம்ப சித்ரம் -1–88-

அகில புவன ஏக பூஷண மதி பூஷித ஜலதி துஹித்ரு குச கும்பம்
விரஜ யுவதி ஹர வல்லீ மரகத நாயகமக மணிம் வந்தே -1–89-

கந்தா குச கிரஹண விக்ரஹ பத லஷ்மி -கண்டங்க ரக ரஸ ரஞ்சித மஞ்சுள ஸ்ரீ –
கந்த ஸ்தலீ முகுர மண்டல கேள மன கர்மங்குரம் கிம் அபி கேளாதி கிருஷ்ண தேஜ-1–90-

மதுரம் மதுரம் வபுரஸ்ய விபோர் -மதுரம் மதரம் வதனம் மதுரம் –
மது கந்த ம்ருது ஸ்மிதமேத தஹோ -மதுரம் மதுரம் மதுரம் மதரம் -1–91-

ஸ்ருங்கார ரஸ சர்வஸ்வம் சிகி பிஞ்ச பூஷணம் -அங்கீ க்ருதன ராகாராம் ஆஸ்ரயே புவன ஆஸ்ரயம் -1-92-

நாத்யாபி பஸ்யதி கடாக்ஷண தர்சநேந -சித்தேன ஷோப நிஷதா ஸூத்ருசம் சஹஸ்ரம்
ச த்வம் சிரம் நயனோ யாரண்யோ பதவ்யாம் -ஸ்வாமின் கயா நு க்ருபயா மம சந்நிஹத்ஸே -1–93-

கேயம் காந்தி கேசவ த்வன் முகேந்தோ கோயம் வேஷ கோபி வசம பூமி –
ஸேயம் ஸேயம் ஸ்வதுதா மஞ்சுள ஸ்ரீ பூயோ பூயோ பூயஸ் அஸ்த்வம் நமாமி -1–94-

வதநேந்து வினீர் ஜித ஸசீ -தசத தேவ பதம் ப்ரபத்யதே
அதிகாம் ஸ்ரீயம் அஸ்நுதே த்ரராம்-தவ கருண்ய விஜூரும்பிதம் கியத்-1–95-

திருமுக காந்தி -திருப்பாத நகங்கள் காந்தி -காருண்ய தேஜஸ் -வாசோ மகோசரம் –

த்வன் முக்தம் கதாமி வபுஜ சமன குக்க்ஷியம்-வாங்மாதுரி பஹுல பர்வ கல சம்ருதம்
தத் கிம் பவேன் மாம் பரம் புவநைக கந்தம் -யஸ்ய த்வத் ஆனன சமா சுஷாமா சதஸ்யத் -1–96-

திரு முக வதனம் ஒப்புமை சொல்ல உலகில் உள்ள அனைத்து அழகியவற்றையும் கதிர் பொருக்கி பேசினாலும் முடியாதே –

ஸுஸ்ரூஷஸே யதி வச ச்ருணு மாமகீனாம் பூர்வைர் பூர்வ கவிபிர்னா கடாஷிதம் யத்
நீராஞ்சன கர்ம மதுரம் பவன நோந்தோ நிர் வ்யாஜ மஹதி சிரய சசி ப்ரதீப-1–97-

சந்திரனும் உன் திருமுகத்துக்கு நீராஞ்சனம் பல காலம் செய்தெ ஒளி பெற்றதே –

அகண்ட நிர்வாண ரஸ ப்ரவஹைர் -வீகாந்தீதா சேஷ ரசாந்தராணி
நியந்த்ரிதோ த்வந்த சுதர்மவாணி ஜெயந்தி ஷீதானி தவ ஸ்மிதனி -1–98-

காமம் சந்து சஹஸ்ரச கதி பயே ஸ்வ ரஸ்யத் தவ்ர் ஏகா காமம் வா கமநீயதா பரிணதி ஸ்வ ராஜ்ய பத வ்ருதா
தைர்நைவ விவதமஹே ந ச வயம் தேவ பிரியம் ப்ரூமஹே -யத் சத்யம் ரமணீயதா பரிணதிஸ் த்வயேவ பாரம் கதா -1–99-

தேவர்களுக்கும் தேவன் அன்றோ நீ -ஒப்பார் மிக்கார் இலையாய மா மாயன் அன்றோ –

மந்த்ர மூல்ரே மதநன் அபிரம் பிம்பதர பூரித வேணு நாதம் –
கோகோப கோபிஜன மத்ய ஸம்ஸ்தம் கோபம் பஜே கோகுல பூர்ண சந்த்ரம் -1–100-

காலத் வ்ரீலா ல்லா மதன வனிதா கோப வனிதா மதுஸ் பீதம் கீதம் கிம் அபி மதுராஸ் சாபல துரா
சம்ருஜ்ரும்பா கும்பா மாதுரி மகிராம் மாத்ருஸ கிராம் த்வயி ஸ்தானே ததாதி சபலம் ஜென்ம சபலம் -1–101-

கோபிகள் உடன் நீ செய்து அருளிய சேஷ்டிதங்களை பாடப் பெற்ற அடியேன் ஜென்ம சாபல்யம் பெற்றேன் –

புவனம் பவனம் விலஸிநீ ஸ்ரீ ஸ்தானவ் தமர சாசஸ்ன ஸ்மரஞ்ச
பரி சர பரம் பரா சுரேந்த்ரா ஸ்ததபி த்வ சரிதம் விபோ விசித்திரம் -1–102-

தேவ ஸ்த்ரீ லோகீ ஸுபாக்ய கஸ்தூரி திலகங்குர
ஜியத் வ்ருஜங்க நனங்க கேளி லலிதா விப்ரம -1–103-

ப்ரேமதஞ்ச மே காமதஞ்ச மே வேதனஞ்ச மே வைபவஞ்ச மே
ஜீவநஞ்ச மே ஜீவிதஞ்ச மே தைவதஞ்ச மே தேவ நா அபரம் –1–104-

மத்ர்யேந விஜூர்பதம் வாசோ ந ஸ்தவ வைபவே சபல்யேன் விவர்தந்தம் சிந்த நஸ்தவ சைஸவே -1–105-

யானி த்வத் சரித அம்ருதானி ரசனா லேக்யானி தன்யத்மனாம்-யே வா சைஸவ சபல வ்ருத்தி குரா ரதபரதோன் முக
யா வா பவித வேணு கீதி கதயோ லீலா முகாம்ப்ருஹே -தரா வஹிகய வஹந்து ஹ்ருதயே தான்யேவ மே -1–106-

பக்திர்யதி ஸ்திரதா பகவன் யதி ஸ்ய -தைவேன ந பலித திவ்ய கிசோர வேஷே-
முக்திஸ் வயம் முகிலி தரஞ்ச லிரேவ சாஸ்மான் தர்மர்த்த காம கத யாசமாய ப்ரதீக்க்ஷா -1–107-

ஜய ஜய தேவ தேவ த்ரி புவன மங்கள திவ்ய நாம தேய
ஜய ஜய ஜய பால கிருஷ்ண தேவ ஸ்ரவண மநோ நயன அம்ருதாவதார –1–108-

துப்யம் நிர்பார ஹர்ஷ வர்ஷ விவசாவேச சுபஹுதாவிர்பாவ –
சபல்யேன விபூஷிதேஷு சுக்ருதம் பவேஷு நிரபாஸதே
ஸ்ரீமத் கோகுல மண்டனய மஹதே வாசம் விதூர ஸ்ப்ஹுர
நம துர்ய கரசர்ணவாய மஹாஸே கஸ்மை சிதஸ்மை நம–1–109-

ஈசன தேவ சரண ஆபரணேன் அணிவீ -தாமோதர ஸ்திர சஸ்தா பகோல் கமேன
லீல சுகேன ரசிதம் தேவ கிருஷ்ண கர்ணாம்ருதம் வஹது கல்ப சதந்தரேபி-1–110-

இதி ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதே ப்ரஹம ஆச்வாஸ ஸமாப்த–

—————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ லீலா சுகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: