ஸ்ரீ யதீந்த்ர மத தீபிகை-5-ஸ்ரீ நிவாஸாச்சார்யார் ஸ்வாமிகள்–ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் —

ஸ்ரீ வேங்கடேசம் கரி சைல நாதம் ஸ்ரீ தேவ ராஜம் கடிகாத்ரி ஸிம்ஹம் கிருஷ்னேன சகம் யதிராஜம் இதே ஸ்வப்னே ச த்ருஷ்டன் மம தேசிகேந்த்ரன் –
யதீஸ்வரம் ப்ராணமாம் யஹம் வேதாந்தர்யம் மஹா குரும் கரோமி பால போதார்த்தம் யதீந்த்ர மத தீபிகம் –

இது வரை -8-அவதாரங்கள் பார்த்தோம் -ஜீவ தத்வம் வரை
-9-அவதாரம் -ஈஸ்வர தத்வம் –அத -ஈஸ்வர தத்வம் நிரூபணம் –
ஸர்வேச்வரத்வம் -நியந்தா அன்றோ -ஈஸ் வரஸ் -இயற்கையிலே நியமன சாமர்த்தியம் -அபரிமித நியமன சக்தன்
– ஈசான சீலன் நாராயணன் -சங்கரர் தானே அருளி –
எல்லா சப்தங்களிலும் சர்வ சப்தம் சேர்த்து -அனைவருக்கும் -தனக்கு ஒரு ஈஸ்வரன் இல்லாமல்
சர்வ சேஷித்வம் -ஸ்வாமி -அனைவருக்கும் -ஈஸித்வயர் நாம் அனைவரும் -சேஷி -நாம் சேஷர்கள்–பர கத அதிசய ஆதாயதே –
சர்வ கர்ம சமாராதத்யம்–அஹம் ஹி சர்வ யஞ்ஞானாம் போக்தானாம்
சர்வ கர்ம பல பிரதத்வம் -/சர்வ ஆதாரத்வம் நாம் ஆதேயம் தங்கப்படுபவர்கள்
சர்வ கார்ய உத்பாதகத்வம் -செய்கின்ற கிரியைகள் எல்லாம் யானே என்னும் இத்யாதி
சர்வ -சப்த வாஸ்யன்-வாஸ்யத்வம்–எல்லா சப்தங்களுக்கு பொருளாக அவனே -சரீராத்மா பாவம் -அணைத்தும் அவனுக்கு சரீரமாக இருப்பதால் –
ஸூ ஞானம் -ப்ரஹ்மம் -ஞானம் இந்த இரண்டையும் தவிர -ஸமஸ்த துக்கும் தானே சரீரீ –
காரணம் -படைப்பாளி தானே முழு முதல் கடவுள் -பிறக்காதவன் -படைக்கப் படைத்தவன் -தியானத்துக்கு விஷயம் இவனே –
ஸூஷ்ம சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்மம் -உபாதான காரணம் -மாறி -மண் குடம் ஆவது போலே –
பண்ணுபவன் நிமித்த காரணம் -சங்கல்பமே –
சஹகாரி காரணம் ஞானாதி கல்யாண குணங்கள் –
விசிஷ்டமாக அத்வைதமாக– கூடி இருக்கிற ப்ரஹ்மத்துக்கு இரண்டாவது இல்லையே —
பகவத் சேஷ பூதர் என்கிற விஷயத்தில் நாமும் ஒரே ஜாதி அத்விதீயம் -/
கார்யம் என்பது காரணம் பொருளின் தன்மை உடனே தானே இருக்கும் -குடத்தை உடைத்தால் மண் ஆகுமே -வியவாஹார பேதம் நாம ரூபம் -வாசி –
சத் வித்யா பிரகரணம் –சாந்தோக்யம் -வேதார்த்த சங்க்ரஹம் விவரித்து –
படித்த பிள்ளை -முகம் சந்திரன் போலே இருக்க -ஆதேச சப்தம் பொருள் அறிவாயோ -எத்தை அறிந்தால் எல்லாம் அறிந்தது ஆகுமோ –அந்த ஒன்றை அறிந்தாயோ –
அப்படி உண்டோ -மண்ணை அறிந்தால் குடம் மடக்கு அத்தனையும் அறியலாம் -ப்ரதிஞ்ஞா த்ருஷ்டாந்தம்
ஏக விஞ்ஞாநேன சர்வ விஞ்ஞானம் -/ நாம ரூபம் வாசி உண்டே -காரணம் கார்யம் இரண்டும் மண்ணாக இருந்தாலும் –
-விகாரோ நாம ரூபம் -காரண மயமாகவே கார்யங்கள் இருக்குமே / ப்ரஹ்மத்தால் ஆக்கப்பட்ட பிரபஞ்சம் -சர்வம் கல் விதம் ப்ரஹ்ம
-கண்ணால் பார்க்கும் இவை எல்லாம் ப்ரஹ்மம் -காரண கார்ய பாவம் –
நாம ரூபம் வாசிகள் உண்டு -சித்தும் அசித்தும் –காரண தசையில் ஸூ சமமாக நாம ரூப வாசி இல்லாமல் ப்ரஹ்மத்துடன் ஒன்றி இருக்கும்
ஸ்தூல சித்த அசித் விசிஷ்ட ப்ரஹ்மம் -நாம ரூபம் கிடைத்ததும் -கார்ய அவஸ்தைகள் –
நான் குழந்தை -பாலன் -அப்பா தாத்தா -நான் நானாக இருக்க சரீர கத மாற்றங்கள் உண்டே -அதே போலே –
காரண ப்ரஹ்மம் -கார்ய ப்ரஹ்மம் -இரண்டும் விசிஷ்டமே -எப்பொழுதும் விசிஷ்டமாகவே இருக்கும் –
ஸ்வேதகேது இடம் தந்தை உத்தாலகர் -கேட்டு பதில் சொல்லுவதாக சாந்தோக்யம் -காரணப் பொருள்கள் பல உலகில் உண்டே
-காரணங்களுக்கும் காரணம் ஓன்று இருந்தால் அத்தை அறிந்தால் -அறியலாம் –
உபாதானம் -மாறும் -பிரகிருதி ஜகத் காரணம் உபாதானம் என்னக் கூடாதோ என்னில்
பஹஸ்யாம் ப்ரஜாயேய –சங்கல்பம் -நான் கப் போகிறேன் சங்கல்பம் எடுத்த படியால் -நிமித்தமும் உபாதானமும் –காலம் ஞானம் சக்தி இவை கொண்டு -சஹகாரி –
அபி பின்ன நிமித்த உபாதானம் ப்ரஹ்மம் –
ச தேவ சோம்ய இதம் அக்ரே ஆஸீத் ஏக மேவ அத்விதீயம் –முன்பு சத்தாகவே ஒன்றாகவே இருந்தது இரண்டாவது இல்லாமல் -மூன்று ஏவ காரங்கள் –
தத் த்வம் அஸி ஸ்வேதகேதோ -ஒன்பது தடவை சொல்லி / மஹா வாக்கியம் –
அஸத்கார்ய வாதம் இல்லை -ஸத்கார்ய வாதம் -இருப்பதில் இருந்து தானே வஸ்துக்கக்ள் உண்டாகும் -மாறுதலுக்கு உட்பட்டு -சதேவ -இதனால் –
இப்படியே தான் இருந்ததா -கேள்வி வர -ஸூ ஷ்மமாக -நாமம் ரூபம் இல்லாமல் இருந்தது –
ஏக மேவ -ஒன்றாகவே இருந்தது -ஒன்றாக காரண தசையில் பலவாக மாறிற்று சொல்ல ஏக மேவ
ஒன்றாக ஒருந்தது பலவாக ஆனது தானே உபாதானம் -ஸத்கார்ய வாதம் ப்ரஹ்மமே உபாதான நிமித்த காரணம் என்றதாயிற்று
நீ -த்வம் / தத் -ப்ரஹ்மம் -ப்ரஹ்மமே நீ -அனைத்தும் ஆக சங்கல்பிடித்த பின்பு -ஒன்றே பலவாக சொல்லிய பின்பு -நீ யார் என்று கலங்காதே
அனைத்துக்கும் காரணமான ப்ரஹ்மம் உனக்கும் காரணம் அந்தராத்மா என்றதாயிற்று –
விட்டு இலக்கணம் / விடா இலக்கணம் -விசேஷணங்கள் -/ விட்டு விடா இலக்கணம்
சேதன அசேதனங்களை விட்டு சொல்லவா விடாமல் சொல்லவா -விசேஷணங்கள் அடை மொழி விடாமல் சொல்லி அர்த்தங்கள் புரிய வருமே –
மணம் உள்ள அழகுள்ள விலை உயர்ந்த பூ –ப்ரஹ்மம் ஒருவரே -பல விசேஷணங்கள் -சரீரம் -சர்வ சப்த வாஸ்யன் -சர்வ ஆதாரம் -ஸர்வேச்வரத்வம் –
மாறினாலும் விகாரம் இல்லாமல் -அவிகாராய சுத்தாய நித்யாய பரமாத்மனே சதைக ரூப ரூபாய –நான் மாறவில்லையே சரீரம் தானே மாறிற்று
-சரீர ஸ்வரூபம் தானே மாறும் –வியாப்பிய கத தோஷம் தட்டாமல் –உபாதானம் நிர்விகாரத்வம் இரண்டும் சித்திக்க –தானே மாறி -தன் சரீரம் மாறி -உபாதானம் -/
ஸூஷ்ம சேதன அசேதன விசிஷ்ட ப்ரஹ்மம் -உபாதானம்
சங்கல்ப விசிஷ்டா ப்ரஹ்மம் நிமித்தம் –காரியதயா பரிணாமம் அடையும் நிமித்தம்
ஞான சக்த்யாதி குண விசிஷ்ட ப்ரஹ்மம் -/கால அந்தர்யாமித்வ ப்ரஹ்மம் சஹகாரித்தவம் –
சதேவ -ஏகமேவ அத்விதீயம் -த்ரிவித காரணம்
நாரணன் முழு வேழ் உலகுக்கும் நாதன் வேத மயன் —
அதவா
உத்தர உத்தர அவஸ்தா -முன் முன் நிலை உபாதானம் -/ கார்ய நிலை நாசம் அடைந்து எந்த நிலை ஆகுமோ அதுவே உபாதானம்
-குடம் உடைந்து மண் ஆவது போலே -நியத பூர்வ அவஸ்தை –
அந்த இடத்தில் அந்த காலத்தில் -நியதம் –
கடம் பிண்டம் சூர்ணம் மண் -அவஸ்தைகள்
நிமித்தம் -மாறுதலுக்கு உட்படாமல் மாறுவதை தூண்டி –
நாராயணன் -தான் ப்ரஹ்மம் –
சத் –ஆத்மா -ப்ரஹ்மம் பொது பெயர்கள் -உள்ளது -சத் -ஞானத்துடன் உள்ளது ஆத்மா -பெரியது ப்ரஹ்மம் -மூன்று சப்தங்கள் -மூன்றையும் காட்ட –
இந்திரனே -பிரமாவே-ஹிரண்ய கர்ப்பன் சம்புவே நாராயணனே -காரணம்
சர்வ சாகா ப்ரத்யய நியாயம் -பூர்வ பாக வேதங்கள் அனைத்திலும்
சகல வேதாந்த ப்ரத்யய நியாயம் -உபநிஷத்துக்குள் அனைத்திலும்
சாமான்ய விசேஷ நியாயம் —பிரம்மாவுக்கும் சிவனுக்கும் -கஷ்டங்கள் -குரு பாதக இத்யாதி –
-கல்பம் முடியும் பொழுது அழிந்து -நாபி கமலத்தில் பிறந்து –கர்ம வஸ்யர்
பாதிக்கப்படாத காரணம் இருக்க வேண்டுமே –யோகம் ரூடி -இரண்டும் -சப்த சாமர்த்தியம் யோகம் அர்த்தம் -சாப்த போதம் கற்று அறிய வேண்டும் –
பங்கஜ -சேற்றில் பிறந்த -செந்தாமரை /நாய்க்குடை /ரூடி -பிரசித்த பொருள் தாமரை –
சத் ஆத்மா ப்ரஹ்மம் பொது சொல் -விசேஷ சொல் இந்திரன் சம்பு ஹிரண்ய கர்ப்பன் நாராயணன்
எல்லாம் நாராயணனை குறிக்கும் –
ருத்ரன் போன்ற மற்ற எல்லா நாமங்களுக்கும் -சிவமாக இருக்கட்டும் மங்களமாக இருக்கட்டும் -இந்தலோகம் ஆளும் அச்சுவை
-பரம ஐஸ்வர்யம் அர்த்தம் -ரூடியாக வஜ்ராயும் தரித்த இந்திரன் –
நாராயணன் -பாணினி -ஸூ த்ரம் தானே காட்டிற்று நாரங்களுக்கு ஆஸ்ரயம் நாரா அயன -சேர்ந்து மூன்று சுழி –
-பூர்வ பத்தாதாத் சம்யக் ரேகாரத்தில் ஆரம்பித்து -ககாரம் இல்லாமல் சேர -ஒரு தேவதா விசேஷத்தை குறித்து வலிக்கும் -பாணினி சூத்ரம் –
சிவா ஏக கேவலயா -சத்தும் இல்லை அசத்தும் இல்லை -சதேவ சிவா ஏவ –சிவனே இருந்தார் நாராயணன் இல்லை சொல்ல வில்லையே
ஈகோவை நாராயண ஆஸீத் ந சிவா ந ப்ரஹ்மா –
சிவா சப்தம் மங்களம் -நாராயணனை முந்திய வாக்கியம் குறிக்கும் –
இப்படி இந்த நியாயங்களை கொண்டே பூர்வர் அர்த்த நிர்ணயம் –
வஜ்ராயுதம் தரித்த இந்திரன் -காரணம் -விசேஷித்து இந்திரன் -இந்திரனுக்கு அந்தர்யாமித்வம் இங்கு –
நாராயணன் மஹா உபநிஷத் -சுபாலிக உபநிஷத் இத்தை பின் தொடர்ந்து
நாராயண பரம் ப்ரஹ்ம / நாராயண பரம் ஆத்மா /நாராயண பரம் ஜோதிஸ்/
ஈஷத் அதிகாரணம் -சங்கல்பம் -ஈஷ சப்தம் அபவாத் -பிரக்ருதிக்கு வராத படியால் /
கர்ம வச்யத்வ -பரிச்சின்ன ஐஸ்வர்யம் -ஸம்ஹாரித்தவம் -அழியும் காலம் நிர்ணயம் –
சிவ சம்பு–ருத்ரன் -ஹிரண்ய கர்ப்பன் -சாமான்ய விசேஷ நியாயம் –யோக பொருள் -கொண்டு –இவற்றை எல்லாம்
தந்தை ஹிரண்ய கர்ப்பன் இடம் சேர்த்து -அவரை -நாராயணன் இடம் –
சிவம் அஸ்து ஸமஸ்த ஜெகதாம் -மங்களமாக இருக்கட்டும் -ஹிரண்ய கர்ப்பன் -அவயவ சக்தி யோகி பொருளில் –
சங்கரனை நான் முகன் படைத்தான் -பாபம் தீண்டிய தன்மைகள் உண்டே –
நாராயணன் ஏவ -பரம காரணத்வம் –சர்வ சப்த வாஸ்யத்வ-மோக்ஷ பிரதத்வ -ஜகத் சரீரத்வ
-ஸ்வயம்பு ஹிரண்ய கர்ப்பம் பிரஜாபதிம் -நாராயணன் இடமே பர்யவசிக்கும்
அகில ஜகத் காரணம் -அகில வித்யைக்கும் வேத்யன் இவனே
பர்க்க சப்தம் -சிவனை குறிக்கும் -ஸவிதாவுக்குள் சிவன் -அந்தர்யாதித்யா -சூர்யன் அந்தராத்மா உபாசனம் –
விஷ்ணு பரத்வம் தான் குறிக்கும் -பார்க்க புல்லிங்க -சிவனை குறிக்கும் -இரண்டு பக்கமும் நபுஸலிங்கும் -அதனால்
நபுஸிலிங்கம் –தது வரேண்யம் பர்க்க -சப்தமும் நபுஸ்லிங்கமாக தானே இருக்க வேண்டும் உயர்ந்த தேஜஸ் அர்த்தம் –
தகராகாசம் -சின்னது -இடை வெளி -ஹிருதய கமலம் –
உபாசிப்பாய் -மகேஸ்வர சப்தம் -உள்ளே சிவன் -சங்கை -அந்தர்யாமிதயா-நாராயணன் உள்ளே உள்ள குணங்களை உபாஸிக்க சொல்கிறது
-விசோக-சப்தம் -சோகம் அற்ற தன்மை குணம் -உபாஸிக்க சொல்கிறது –இப்படி எல்லா வித்யைகளிலும் -ச ப்ரஹ்ம ச ஈசானா –பரம ஸ்வராட் –
-அவனே அவனும் அவனும் அவனும் –ஸமஸ்த கல்யாண குணாத்மகன் -பிரகிருதி புருஷ பின்ன -விசிஷ்ட நாராயணனே ஜகத் காரணம்
முனியே நான் முகனே முக்கண் அப்பா–முதல் வேற்றுமை —நீராய் நிலனாய் –சிவனாய் அயனாய் –நான் முகக் கடவுளே என்னும்
சாமா நாதி கரண்யம் -பின்ன பிரவ்ருத்தி நிமித்தானாம் சப்தானாம்–ஏகஸ்மின் அர்த்தே -விருத்தி –
மண் குடம் -காரண கார்ய பாவம் -/ ஜகத்தே ப்ரஹ்மம் -சிவனே நாராயணன் -காரண கார்ய பாவம் -அயன் ஆனாய் -அந்தராத்மாவாய் -சரீரமாக கொண்டாய் –
உபபத்தி -அனுபவத்தி பொருந்தாமை–ஸ்ரீ ஸ்வாமி தேசிகன் – சதா தூஷணி -64-கிடக்கிறது இப்பொழுது -சண்ட மாருதம் -இதற்கு விளக்கம் –
ஆத்மா -பரமாத்மா -சஜாதீயம் -ஞானம் -உடைமை -சேதனன் – பரம சேதனன் -பர தத்வம் -/
ஆத்மாவுக்கு ஸ்வரூபம் இயற்க்கை மாறாது -ஸ்வபாவம் மாறும் -/ ஸ்வரூப விகாரம் அசேதனனுக்கு / பரமாத்மாவுக்கு இரண்டுமே இல்லையே /
கர்மத்தின் அடியாக -/ சங்கல்பம் அடியாக என்பதால் தோஷம் இல்லையே /
விரோதி பரிஹாரம் -கிரந்தம் -உண்டே -/மேற்கோள் -வந்தால் ஆதார கிரந்தம் பார்த்து -கால ஷேபத்துக்கு வழி
அத்வைதம் -ப்ரஹ்மம் ஏகமேவ சத்யம் -பாரமார்த்திகம் -மறுக்க த்ருஷ்டிகா கானல் நீர் போலே மற்றவை -அவித்யை திரோதானம்
-ப்ரஹ்மத்துக்கே -அதனால் தோற்றம் -ஞானம் வந்தாலும் தோற்றும் -குடிக்க போக மாட்டோம் -/அநிர்வசனீயம் மாயை -இன்னது என்று சொல்ல முடியாமல்
-அறிவு வந்தால் மோக்ஷம் -என்பர் -வாக்ய ஜன்ய வாக்யார்த்த ஞானத்தால் மோக்ஷம் -தத் த்வம் அஸி போன்ற வாக்கியங்கள் /ஏக தத்வ வாதம்
-உயிர்கள் மெய் விட்டு ஆதிப்பரனோடு ஒன்றாம் -ஐக்கியம் -அல்லலை ஒழித்தார் ஸ்வாமி /தர்சனம் பேத ஏவ ச —
விகாரங்கள் -ப்ரஹ்மத்துக்கு வருமே -/சுக துக்கங்கள் வருமே /நேஹ நாஸ்தி கிஞ்சித் -போக்தா போக்யம் ப்ரேரிதா/ஷரம் பிரதானம் ஈஸ்வரன்
/தத்வங்கள் மூன்று -பேத சுருதிகள் / அபேத சுருதிகள் -/ கடக ஸ்ருதிகள் அந்தர்யாமி ப்ரஹ்மம் யஸ்ய ஆத்மா சரீரம் -நவேத –
விரோதி பரிஹாரத்துக்கு உபயோகி /த்ரிவித பேதம் -சஜாதீய விஜாதீய ஸூவகத பேதங்கள் / ப்ரஹ்மத்துக்கு மூன்றுக்கும் இல்லை என்பர்
-ஞானமாக வேறு இல்லை சஜாதீயம் இல்லை என்பர் /ஜீவன் சஜாதீய பின்னம் -/
ஜடப்பொருள் பிரகிருதி ஞானம் இல்லா அசேதனமும் இல்லை என்பர் -விஜாதீயம் இல்லை என்பர் /
ஸூகத பேதம் கல்யாண குணங்கள் இல்லை நிர்குண ப்ரஹ்மம் என்பர் /த்ரிவித பேத ரஹிதன் ப்ரஹ்மம் என்பர் /
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் ஆனந்தோ ப்ரஹ்மம் -ஞானம் ஆனந்தம் உடையது சொல்லுமே /மூன்றும் உண்டே / தர்சனம் பேத ஏவ ச –
இரண்டாவதை பார்த்தால் மிருத்யு -ஏகமேவ -உடல் மிசை உயிர் போலே கரந்து எங்கும் பரந்துளன்
ஏஷ சரவ பூத்தாந்தராத்மா -அபஹத பாப்மா உடனே சொல்லி –அமலன் நிமலன் விமலன் நின்மலன் –
வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் -ஏற்ற தாழ்வுகள் அவனுக்கு இல்லை -அவன் காரணம் இல்லை -கர்மாதீனம்
-ஸ்ருஷ்டித்தது கருணை அடியாகவே -அனுக்ரஹ கார்யம் –
அவுணன் ஆகம் — புனிதன் –ஆத்மா மேலும் கெட்டப் போகாமல் செய்த கார்யம் -விரோதி பரிகாரங்கள் இப்படி
ஸ்ருதி ஸ்ம்ருதி அந்தர் ஜுரம் போக்கி ஸ்வாமி –
தேவ ஏக நாராயணன் -திவ்ய -ஏஷ சர்வ பூத அந்தராத்மா -அபஹத பாப்மா -ஏகம் அத்விதீயம் -ஒரு ஸ்ருதி அர்த்தம் புரிந்தால் போதுமே -நம் சம்ப்ரதாயம் அறிய
இன்புறும் இவ் விளையாட்டு யுடையவன் -திவ்ய /
தத்வங்கள் மூன்று -பேத சுருதிகள் / விசிஷ்ட ப்ரஹ்மம் ஒன்றே அபேத ஸ்ருதி /சரீராத்மா பாவம் கொண்டே சமன்வயப்படுத்தி
ப்ரஹ்மாத்மகம் ஜகத் -அப்ரஹ்மாத்வ தத்வம் இல்லை -என்று அறிய வேண்டும் -உடல் மிசை உயிர் கரந்து எங்கும் பரந்துளன் /
சாம்யா பத்தி மோக்ஷம் -ஐக்கியம் இல்லை /ஆனந்தமாக அனுபவம் -/அவித்யை கழிந்து மோக்ஷம் போனால் -சம்சாரம் போகும் -மோக்ஷம் போனவர்கள் இல்லையே ஆகுமே /மதம் பொருந்தாது -தத் து சமன்வயாத்/ அனைத்தும் சத்யம் -ஆழ்வார் அருளிச் செயல்கள் கொண்டு ஒருங்க விடுவார் /ஆலமரம் நிழலில் உள்ளோம் / விட ஒண்ணாத குடல் துவக்கு -சமயம் பார்த்து -ஸ்வாமி -அனைத்து உலகமே வாழ பிறந்த யதிராஜர் -என் உடம்பின் அழுக்கை நானே போக்கேனோ/ ஆனுகூலஸ்ய சங்கல்பம் பிரதிகூல்ய வர்ஜனம் -இதுவே வேண்டுவது /
ப்ரஹ்மம் ஞானமே ஞாதா இல்லை -அறிவாளியாக இல்லை அறிவாகவே -சர்வம் மித்யை என்பர் அத்வைதிகள்
தத் த்வம் அஸி வாக்கியம் உண்மையா இல்லையா –மாயை உண்மையா பொய்யா -உண்மையின் என்றால் ப்ரஹ்மம் பொய்யாகும் / சப்த வித அனுபவத்தி உண்டாகும் /
நிர் விசேஷ சின்மாத்ர – ஞானம் மாத்திரம் -ப்ரஹ்மம் -என்பர் -ப்ரஹ்மம் படைக்கிறது உள்ளே புகுகிறது எல்லாம் மாயை -என்று சொல்வர்
-ப்ரஹ்மம் கார்யம் அத்தனையும் உண்மையே -/ப்ரஹ்மம் சத்யம் என்றால் நிவர்த்யம் மாயையா ப்ரஹ்மமா -பூக்கப்படுவது ப்ரஹ்மம் என்றால்
ப்ரஹ்மம் பொய்யாகும் -மாயை போகும் என்றால் பொய்யானது போக்க வேண்டுமோ -/ஸ்வாமி பெருமை அறிய இந்த வாதங்கள் அறிய வேண்டும் -/
ச விசேஷம் ஏவ ப்ரஹ்மம் -/ காரண கார்ய ப்ரஹ்மம் -நாமம் ரூபம் விபாகம் /காரணமான ப்ரஹ்மமே காரிய ப்ரஹ்மம் என்பதே விசிஷ்டா அத்வைதம்
உபாதானம் -நிமித்தம் -ப்ரஹ்மம் -/ பிரதானம் பரம அநு உபாதானம் ப்ரஹ்மம் நிமித்தமே சொல்லும் மதம் நிராசனம் -மாறுதல் என்பதால் –
யோக பாசுபத நையாயிக மதங்கள் நிரசனம் /ஆக ஆக்குபவன் வேண்டுமே –
கர்த்ருத்வம் -கயித்தவம் -செய்பவனும் செய்விப்பனும் அவனே நியந்தா -அனைத்தும் அவன் இடமே பொருந்தும் -அனுமதித்தவ சஹகாரத்வம் உதாசீனத்தவம் -மூன்றும் உண்டே -/ உதாசீனமாக இருந்தாலும் -உள்ளே இருந்து -வருந்துபவன் -சாஸ்திரம் கொடுத்து ஆச்சார்யரையும் காட்டி -வருத்தம் கிருபாதீனம் –/க்ருஷிகன் —
பால்யாதி சரீர தோஷங்கள் ஆத்மாவுக்கு இல்லையே /நிர்விகாரத்வ ஸ்ருதி விரோதம் இல்லை –
ஆதேயத்தவ -சர்வஞ்ஞன் சர்வவித் குணவான் –தயை கருணை -/விதாதா -சேஷி /
விபுவானவன் –ஸ்வரூபம் -ஜீவன் அநு -எங்கும் நீக்கம் அற நிறைந்து -கரந்து எங்கும் பரந்துளன்
மூன்று விதம் -ஸ்வரூபத்தாலும் தர்ம பூத ஞானத்தாலும் -திவ்ய மங்கள விக்கிரஹத்தாலும் வியாபகம் –
ஆத்மா தர்ம பூத ஞானத்தால் வியாபகம் –
அனந்தன் -அந்தம் அற்றவன் -தேச கால வஸ்து பரிச்சேத ரஹிதன் /
நித்யம் என்பதால் காலத்தால் / எல்லா வஸ்துக்களும் சரீரம் /சத்யத்வ ஞானத்தவ ஆனந்தத்வ அமலத்வ -ஸ்வரூப நிரூபக தர்மங்கள் -ப்ரஹ்மம் அடிப்படை அடையாளங்கள்
ஞான சக்தியாதிகள் நிரூபித்த ஸ்வரூப விசேஷணங்கள் /
இன்னான் -அடிப்படை-எது கேள்விக்கு பதில் / இனையான் -எப்படிப்பட்ட –
சர்வஞ்ஞத்வம் சர்வசக்தித்வம் ஸ்ருஷ்டிக்கு உபயோகிகள் /வாத்சல்யம் ஸுலப்யம் ஸுசீல்யம் ஸ்வாமித்வம் – ஆஸ்ரய உபயோகிகள் -/காருண்யா தயா ரக்ஷணம் உபயோகிகள் -/
புத்தி -தர்ம பூத ஞானம் -சொல்லும் பொழுது பார்த்தோம்
ஈஸ்வரன் -அண்ட ஸ்ருஷ்டிக்கு அனந்தரம் -நான்முகன் தக்ஷ பிரஜாபதிக்கு அந்தர்யாமி
விஷ்ணுவாய் இருந்து கால அந்தர்யாமி / ருத்ரன் -அந்தர்யாமி / பர வ்யூஹ விபவ அந்தர்யாமி சர்ச்சை பஞ்ச பிரகாரங்கள்
விண் மீது இருப்பாய் –பாட்டு கேட்க்கும் இடமும் இத்யாதி
தத்ர பரோ நாம -த்ரிபாத் குமுத–நகர பாலகர்கள் -/ த்வார பாலகர்கள் / திவ்ய ஆயுத பூஷண -தரித்து -ஸ்ரீ மத வைகுண்டம் -சண்டாதி
-ஸ்ரீ மத்தான திவ்ய ஆலயம் -மஹா மணி மந்தம்
அஷ்ட கால் -சேஷ பரியங்க/ ஸ்ரீ பூமி நீளா -திவ்ய ஆயுதங்கள் க்ரீடாதி திவ்ய பூஷணங்கள்/ நித்ய சூரிகள் அனுபவிக்க / நிரவதிக கல்யாண குணங்கள் –
வ்யூஹ பர ஏவ உபாஸனார்த்தம் -சதுர்வித -சாஸ்திரம் கொடுக்க -தர்மம் நிலை நாட்டை -வ்யூஹ -ஷட் குண பரி பூர்ணன் வ்யூஹ வா ஸூ தேவன் -/
சங்கர்ஷண -ப்ரத்யும அநிருத்தினன் -ஞானம் பலம் / ஐசுவரும் / சக்தி தேஜஸ் -குண விபாகம் -சம்ஹாரம் -ஸ்ருஷ்ட்டி / ஸ்திதி -மூன்றுக்கும் –
/கேசவ -நாராயண மாதவ / இப்படி மூன்றாக –
/மாசத்துக்கு அதி தைவதம் 12-ஆதியர்களுக்கும் தேவதை -/ துவாதச நாம பஞ்சரம்
தங்க வர்ணம் நான்கு சக்கரங்கள் கேசவன் / கறு நீல வர்ணன் நான்கு சங்கம் /இப்படி கோவிந்தன் நான்கு சார்ங்கம் / விஷ்ணு தாமரை தாது கலப்பை /
உலக்கை மது சூதனன் / தேசிகன் தமிழ் பாசுரம் -இத்தை சாதித்து உள்ளார் /
விபவம் -தாது தாது சஜாதீய ரூபம் என்நின்ற யோனியுமாய் -பிரசித்தி பிரதான்யம் தச அவதாரம் -வேத அபஹாரி –மத்ஸ்யம் -/ அம்ருத்த்வ -கூர்மம் /
சம்சார சாகரம் உத்தரணம் வராஹ / ஆஸ்ரித ரக்ஷணம் நரசிம்மம் /பாதார விந்த ஜகாத் பாபம் அபகாரம் -திரு விக்ரமன் / சரணாகத ரக்ஷணம் தர்மம் பெருமாள் /
ப்ரலம்பன் நிராசனம் பலராமன் மோக்ஷ உபாயம் உபதேசிக்க ஸ்ரீ கிருஷ்ண / அதர்ம நிவ்ருத்தம் கல்கி -க்ருத யுக்க்ம் தர்மம் ஸ்தாபிக்க கல்கி /
அநந்த பிரகாரம் -பிறப்பில் பல் பிறவி பெருமான் –
பத்ம நாபன் -36-அவதாரங்கள்
ஸ்தாவரம் – குள்ள மா மரம் /முக்கியம் -அமுக்கியம் அம்சம் ஆவேச –சக்தி ஆவேசம் ஸ்வரூபம் ஆவேசம் /
பல ராமன் பரசுராமன் -ஸ்வரூப ஆவேசம்
வியாசர் -சக்தி ஆவேசம்
முக்கிய அவதாரம் உபாசனம் –
இச்சையால் அவதாரம் /அவதார ரஹஸ்யம் / சாது பரித்ராணாம் இத்யாதி
அந்தர்யாமித்வம் -அதீத காருண்யம் -அந்தர்யாமி நியமிக்க –நாம் அவரை பார்க்காத பொழுதும் நம்மையே பார்த்து கால அவகாசம் எதிர்பார்த்து
-திரும்பிய உடனே மோக்ஷம் -கார்ய கரம் இவன் நினைவு மாறும் பொழுது –
யோகிகளால் -ஹ்ருதய புண்டரீகம் -தத்கத தோஷம் அஸ்ப்ருஷ்டம் / அருகில் இருந்தும் அறியாமல் இழக்கிறோம்
சர்ச்சை -காரார் திருமேனி கண்ணும் அளவும் போய் சீரார் திருவேங்கடம் –மண்டினார்க்கு உய்யல் அல்லால் மற்றை யாருக்கு உய்யலாமே /
திவ்ய தேச கைங்கர்யங்களே -எங்கு இருந்தாலும் வீட்டு பிறைக்குள் இருந்தும் -ஆஸ்ரிதர் அபிமானம் -சீலாத் ஜாடி பூயதே -நினைத்து உள்ளம் உருகுமே
/க்ருஹார்ச்சா -/ தமர் உகந்தது எவ்வுருவம்/ அர்ச்சக ஆராதனர் பராதீனன்
குண பூர்ணம் ஸுலப்யம் -அர்ச்சையிலே -ஆழ்வார்கள் சரணாகதி அர்ச்சையிலே
-10-திவ்ய தேசம் சரணாகதி திருமங்கை ஆழ்வார்
அப்ராக்ருத சரீர விக்ரஹம்-ஸ்நானம் போஜனம் அர்ச்சக ஆதீனம் /ஆற்றங்கரை கிடைக்கும் கண்ணன் -சரம ஸ்லோகம் மனசில் பட்டு
என்றாவது வருவான் என்று அன்றோ தவம் இருக்கிறான் /
ஸ்வயம் வியக்த /-வானமா மலை திரு வேங்கடம்
தெய்வம் / சித்த புருஷ மனுஷ்ய -நான்கு விதம்
ராம பிரியன் -நம் பெருமாள் -அர்ச்சை அன்றே உண்டே -சர்வான் தேவன் நமஸ்தந்தி அயோத்யா மக்கள்
-லஷ்மீ விசிஷ்டன் எல்லா பிரகாரங்களில் உண்டே -ஸ்ரீ கமலா -ஆகார த்ரய சம்பந்தனாம் -ஸ்ருதி பிராமண சித்தம் /
ஏகாயன வாதம் நிரசனம் -மிதுனம் -ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாயம் -ஏவம் ஈஸ்வரோ நிரூபிதம் –

அவதாரங்கள் ஆழ்வார்கள் இதில் அவதாரங்கள் எல்லாம் பத்து -பிரமாணம் மூன்றும் பிரமேயம் எழும் -த்ரவ்யம் ஆரு -அத்ரவ்யம் ஓன்று
ஜடம் பிரகிருதி காலம் /-அஜடம் -தர்ம பூத ஞானம் சுத்த சத்வம் ஜீவன் ஈஸ்வரன் /–பராக் – ப்ரத்யக் /ஜீவாத்மா பரமாத்மா -ஸ்ரீ யபதி-
லஷ்மீ -இவளால் கடாக்ஷிக்கப் படுவதால் –சேஷி தம்பதி மிதுனம் -கைங்கர்யம் மிதுனத்தில் -அஹம் சர்வம் கரிஷ்யாமி -சக வைதேகியாம் -மிதுனம் உத்தேச்யம்
கத்ய த்ரயம் -பிராட்டி இடம் முதலில் சரண் -புருஷகாரம் -/ அவன் உபாயம் -தாதாமி -சொல்ல வேண்டியவன் ஷிபாமி சொல்ல வேண்டும்படி அபராதம் செய்கிறோம் –
புருஷகார பூதை–காருண்யம் தானே வெல்ல வேண்டும் -அல்பனுடைய பாபங்கள் வெல்லலாமோ -வாலப்யம் காட்டி -கல்யாண குணங்களை தலை எடுக்கப் பண்ணி
ஸ்வா தந்தர்யம் -போக்கி -சிரத்தையை நம்மிடம் விளைவித்து -மஹா விசுவாசம் உண்டாக்கி /அஸ்து தே -/
நம்மை அருளாலே -அவனை அலகால் -கொள்ளாத திரு மா மக்களோடு சல பல நாள் உயிர்கள் காப்பான் /
ஜீவாத்மா கோஷ்ட்டி –புருஷகாரம் -சேஷி -ப்ராப்யம் மூன்று ஆகாரங்கள் உண்டே –நம் சம்ப்ரதாயம்
புருஷகாரம் உபாயம் ப்ராப்யம் -தேசிகன் / ஸ்வ தந்தர்யம் ஒத்துக்க கொள்ள வேண்டும் என்பதால் உபாயத்வம் இல்லாமல் சேஷி என்பர் லோகாச்சார்யார்
விபுவா அணுவா -ஸ்வரூபத்தால் அணு ஆத்மா -எங்கு இருந்தாலும் இவள் -பத்னி என்பதால் எங்கும்
இயற்கையாகவே விபு உபாயத்வம் தேசிகன் -பரதந்த்ரை /லோகாச்சார்யார் -இயற்கையால் அணு -புருஷகாரம் -பத்னி என்பதால் வெளிப்படுத்தி -இவ்வளவே வாசி

-அத்ரவ்யம் -கடைசி பார்க்க வேண்டும் -/சம்யோக ரஹிதம் -சேர்க்கை அற்று இருக்கும் -அத்ரவ்யம் / சத்வம் ரஜஸ் தமஸ் அத்ரவ்யம்
சேருவதற்கு அவயவங்கள் இருக்க வேண்டுமே -/ குணம் த்ரவ்யத்தில் இருக்கலாம் -குணம் குணத்தில் இருக்காதே –
கோபம் நம்மிடம் இருக்கலாம் -கோபம் கருணை தயை உடன் சேராதே
த்ரவ்யம் உபாதானத்வம் -மாறுதலுக்கு -அவஸ்தைகள் இருப்பிடம் த்ரவ்யம் பார்த்தோம் -மண் மண் சேர்ந்து குடம்
மிஸ்ர குணம் முக்கணம் சேருகிறதே என்னில் -சாமா நாதி காரண்யத்தால் -உடம்பில் மூன்றும் இருப்பதால் -த்ரவ்யமான சரீரத்தில் மூன்றும் சேரும் என்றவாறு
-முக்குண கலவையை சரீரத்தில் வைக்க வில்லை / கலந்து -சம்யோகம் வந்து விடும் -/
சத்வ ரஜஸ் தமஸ் / சப்த ரஸ இத்யாதி ஐந்தும் / சம்யோகம் -சக்தி- இப்படி பத்தும்
சத்வம்-உண்மை அறிவு – சுகம் -பிரகாசம் -மனஸ் லேசாக லகுவாக இருக்கும் –கூர் வேல் கொடும் தொழிலன் எறும்பை அடிக்க பதறி
-ஓ ஓ உலகின் இயற்க்கை -எத்தை வளர்க்க வேண்டுமோ அத்தை வளர்க்காமல் /அதீந்த்ரியம் –
சுத்த சத்வம் -ரஜஸ் தமஸ் இல்லாமல் த்ரவ்யம் வ்ருத்தி சத்யம் -நித்ய விபூதியில் -கொள்கிறோம் / உபசாரத்தால் –
ஈஸ்வரன் சுத்த சத்வம் -விக்ரஹ குணம் இருப்பதால் அவனையும் உபசாரத்தால் சொல்கிறோம் –ஸ்வரூபம் முக்குணத்துக்கு அப்பால் பட்டே இருக்கும் -/
ரஜஸ் தாமஸ் உடன் கூட சேர்ந்து இருப்பது மிஸ்ர சத்வம்
முக்குண மய விபூதியில் பார்க்கலாம் / ஜீவன் முக்குண மயன் என்பதும் உபசாரத்தால் -பாதிப்பதால் –
ராக த்ருஷ்ணா லோபம் ப்ரவ்ருத்தி இவை எல்லாவற்றுக்கும் நிதானம் -அதீந்தர்யம் -ரஜஸ் –
பிரமாத மோகாதி -ஆலஸ்யம் நித்ரா -இவற்றுக்கு நிதானம் தமஸ் –
பிரகிருதி வஸ்யர்-பிரகிருதி ப்ராக்ருதமாகும் -பஞ்சீ கரணம் -ஆத்மாவுடன் நேராக சம்பந்தம் இல்லை சரீர த்வாரா –
இவை அநித்யங்கள் -பிரவாகமாக நித்தியமாக இருக்குமே -பிரளய தசையில் சமமாக இருக்கும் -ஸ்ருஷ்ட்டி -ஒன்றுடன் ஓன்று மாறி -/
வாதம் பித்தம் கபம் சமமாக இருந்தால் வியாதி போகும் -நோய் நாடி நோய் முதல் நாடி -வி சமமே விஷமம் ஆகும்
ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்ஹாரம் உபயுக்தம் –பகவத் இச்சையால் -சங்கல்பத்தால் -வா கூட்டு ரஜஸ் தமஸ் சத்யம் / ஒன்றுக்கு ஓன்று உயர்ந்து –
சத்யம் -சம்யக் ஞான ஹேது மோக்ஷம் போக தூண்டும் -சுகப்பட வைக்கும் -உண்மை அறிவை தூண்டும்
ரஜஸ் -ஸ்வர்க்காதி ஆமுஷ்கிக பலம் -அல்பம் அஸ்திரம் -கர்ம சாங்கி -தூக்காதி ஹேது -பயன் அல்ல செய்து பயன் இல்லை நெஞ்சே –
அஞ்ஞானம் ரூபம் ஆலஸ்ய ஹேது நரகம் கொடுக்கும் தமஸ்
சப்தாதி –காதால் கண்ணால் -கிரஹித்து –
அஸ்மதாதி ஸ்ரோத்ராதி -பஞ்ச பூதங்களில் இருக்கும்
சப்தம் -வர்ணாத்மகம் -அவர்னாத்மகம் -வர்ண மாலா-33-17 — 50 -என்பர் -/ அகாராம் -ககாரம் சகாராம் ச ட தா ப -50-
தேவ மனுஷ்யாதி தாழுவில் உருவாக்கி
பேரி வாத்யம் வர்ணம் -ஸ்ரோத்ரம் இவற்றை கிரஹிக்கும் -இது -ஒலிக்கு பக்கம் இருக்க வேண்டும் -இல்லை -காற்று கூட்டி வரும் -/வாயு வாஹனம் என்றவாறு –
அகாரம் -உபாதானம் ஓங்காரத்துக்கு –உபாதானம் த்ரவ்யமாக இருக்க வேண்டாமோ -என்னில் —
வாச்யத்வாரா-ஆகாரத்துக்கு வாஸ்யம் பர ப்ரஹ்மம் என்பதால் சொல்லிற்று –ஜகத்துக்கு உபாதானம் -என்பதால் -உபசாராமாக சொல்லிற்று அத்தனை /
ஸ்பர்சம் -தோல் தொடு உணர்வு —விஜாதீயமான – வேறுபட்டு -வைகுண்டத்திலும் உண்டு -அது வேறே -அங்குள்ளவற்றை கிரகிக்க முடியாதே
மூன்று -சீதா உஷ்ணம் -அனுபயம்-இரண்டும் இல்லாமல் -இப்படி மூன்று வகை ஸ்பர்சம் உண்டே –
தண்ணீர் நெருப்பு
பூமி காற்று இரண்டும் இல்லாமல் -ஆகாசம் எதுவும் இருக்காதே
பாகம் பண்ணி -பிருத்வி மண் செட்டி -தேஜஸ் சம்பந்தம் -சூடு
அப்பு தேஜஸ் வாயு -நெருப்பால் பாதிக்காதே –
அம்ருத -விஷம் பஞ்சு கல் ப்ராஹ்மணன் சண்டாளம் பாக்க பேதங்கள்
ரூபம் -அக்னிக்கு
சஷூர் இந்த்ரியத்தால் மட்டும் கிரகிக்க –மஞ்சள் ஆஸ்ரயித்த அரிசி அஷதை கிரகிக்க –கைக்கு அரிசி தெரியும் -மஞ்சள் கண்ணால் மட்டும் –
சீதா ரக்த பித்த கிருஷ்ண பேதாத் நான்கும்
வெளுப்பு -சங்கு -தண்ணீர் -வாசனை நிறம் இல்லை -என்பர் ஆனால் சாஸ்திரம் உண்டு என்றே சொல்லும் /
நிறம்-பல பளப்பு சொல்வதை ரூபம்
சிகப்பு -பத்மராக கல் பூ
காஞ்சன-பொன் மஞ்சள்
மரகத பச்சை கரும் பச்சை மதுக்கரை -வந்து ஜலதர மேகம் இருள் அருகம் புல் கருப்பு
மஞ்சள் தப்பிணியாக ஸ்ருதி சொல்லாது -சிகப்பில் சேர்க்கலாம்
பிரகாசிப்பது தேஜஸ் உள்ள அக்னி / ஆபாஸ்வர -இப்படி இரண்டு வகை
தார்க்கீகன் நான்கும் சேர்ந்து சித்ர ரூபம் காந்தம் -கிடையாது
ரசம் -நாக்கால் -கிரகிக்க -நுனி நாக்கு ரசம் -பேச்சு அடி நாக்கு கொண்டே –
ஆறு வகை சுவை -இனிப்பு புளிப்பு -அடி போற்றி சம்பிரதாய ஆறு சுவைகள் –
கரும்பு பால் வெள்ளம் இனிப்பு / உவர்ப்பு -லவண பேதம் / கசப்பு வகைகள் / கார வகைகள் /கஷாய பேதம் -துவர்ப்பு
மூக்கால் -கந்தம்
நறு மணம் துர் நாற்றம் / பிருத்வி -மட்டும் பாக்க பெத்தாத்தாள் மற்ற
காற்று நீர் -மணம் பஞ்சீகரணத்தால் – மகரந்த துகள் -ஏலக்காய் நீர் -சம்பந்தம் / நெருப்பு கொதிக்கும் இரும்பு கொதிக்கும் உபசாரம் -நெருப்பு சேர்க்கையால் என்றவாறு /
சப்தம் -ஆகாசம் பிரதானம் -ஸ்பர்சம் வாயுவில் -இது போலே
தளிகை வாசனை -பாக்க பேதத்தால் -ஸூ ஆஸ்ரயத்தால்
பீலுபாக வாதிகள் -பிடரி வாக வாதிகள் -மண் பொடி பொடி யாகி -அணுவாகி சேர்ந்து குடம் ஆகும் என்பான் பீலு
குடம் -பழைய குணம் அழிந்து –
சம்யுக்த -சம்யோகம் -ஆறு த்ரவ்யங்களிலும் சம்யோகம் இருக்கும் -இரண்டுக்கு மேல் பட்ட வஸ்துக்கள் சேர்ந்து இருக்கும் என்ற அறிவு -காரணமான அத்ரவ்யம் சம்யோகம் –
சாமான்யமாக ஆறு த்ரவ்யங்களிலும் இருக்கும் -/ ஒரு அம்சம் சேர்ந்தும் ஒரு அம்சம் சேராமலும் இருக்கலாம்
கார்ய சம்யோகம் -மல்லர் மோத–அறிவை ஏற்படுத்த -கார்யம் ஈடுபட்டு
பறவை பரந்து கிளை -ஒன்றில் தான் கிரியை இதுவும் கார்ய சம்யோகம்
அளவு பட்ட பொருள்கள் -அளவு பட சம்யோகம் -/
சம்யோகத்தில் இருந்து பிறந்த சம்யோகம் -கையால் காகிதம் எடுக்க -உடம்பில் கை இருக்க -இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்
-அது இல்லை -விபாகஞ்ச விபாகம் சொல்லலாமே –
விபாகம் சம்யோகம் இல்லாமை -சேர்க்கை பிரிவு இல்லாமை சொல்ல முடியாதே
அகார்ய சம்யோகம் -விபு த்ரவ்யமும் விபு த்ரவ்யமும் கலப்பது -ப்ரஹ்மம் காலம் சேர்வது -பிரகிருதி ப்ரஹ்மம் சேர்வது -விபுவால் கார்யம் செய்ய முடியாதே
அனுமானத்தால் -ஸ்ருதி -கொண்டே -அறிவோம் –
சக்தி -இறுதியில் பார்ப்போம்
சர்வ காரணனானாம் காரணத்வ நிர்வாகம் -நெருப்பு சுட வேண்டுமே –நெருப்பை நெருப்பாக வேலை செய்ய வைப்பதே சக்தி என்றவாறு
தர்க்கம் ஆகமம் மூலம் அறிவோம்
பகவான் சக்தி பராஸ்ய சக்தி விவைதைக -பரா அஸ்ய சக்தி இந்த ப்ரஹ்மம் சக்தி மிக மேம்பட்டது என்றவாறு
நெருப்பின் உஷ்ணம் சக்தி இல்லை -சக்தி கண்ணுக்கும் காதுக்கும் அப்பால் -அதீந்தர்யம்
மந்த்ரம் போட்டு கட்டுப்படுத்தலாம் -மணி மந்த்ரம் கொண்டு தடுத்தால் சக்தி வெளிப்படாதே செப்பேடு வித்தை -போலே /
அய காந்தம் பிரசித்தம் —
ஆறு த்ரவ்யங்களிலும் சக்தி இருக்கும்
பகவான் சக்தி விஷ்ணு புராணம் /சக்தி லேசத்தால் தாங்கி –
தார்க்கிகர் -24-/ அனைத்தும் 10-க்குள் சேரும் /
புத்தி இச்சை சுகம் துக்கம் ப்ரத்யனம் -இவை தனி -ஞானம் வேறுபாடு பார்த்தோம் -ஜீவன் ஞானத்துக்குள்
தர்மம் அதர்மம் -தனி என்பர் -புண்யம் அப்புண்யம் ஈஸ்வர ப்ரீதியே அப்ரீதியே -ஈஸ்வர ஞானத்துக்குள்
பாவனை -ஞானம்
வேகம் -உருவாகும் த்ரவ்யத்துக்குள் சேரும்
ஸ்தித ஸ்தாபனம் நாய் வாலை நிலிர்த்தாலும் மீண்டும் -அத்தை சம்யோகம் -விசேஷம் –உள்ளே சேர்க்கலாம் /
விபாகம் -தனிமை -தனியாக சொல்ல வேண்டாம் இருந்த சம்யோகம் நாசம் – தனி தனியாக சம்யோகம் இல்லாமல் இருப்பதே தனிமை
பரதவ அபரத்வம் -உயர்ந்தது தாழ்ந்தது -தேச கால சம்யோகம் -/
வஸ்து ஸ்வரூபம் எண்ணெய் பற்று போல்வன / இடை சக்தி அந்தரபாவமே /
பிரகிருதி -முக்குணம் -ஜீவன் இடம் சம்பந்தம் -கர்மாதீனம் -தர்ம பூத ஞானம் பாதித்து மறைக்கும்
சாத்விக ஞானம் சாத்விக காலம் -சாத்விக பதார்த்தங்கள் நிறைந்தது -உபாதியால் உபசார வார்த்தை என்றவாறு
பஞ்ச குணங்கள் பஞ்ச பூத குணங்கள் -பிருத்வியில் காந்தம் /ஆகாசம் சப்தம் / வாயுவில் இரண்டும் -பூநிலாய ஐந்துமாய் –நின்ற வாதி தேவனே
ஐந்தும் பிருத்வி தண்ணீரில் இரண்டும் -ஆகாசத்தில் ஒன்றே -என்றவாறு /
சுத்த சத்வம் நித்ய விபூதி ஈஸ்வரன் வளர்ப்பான் நம் இடம் –

முப்பது கிரந்தங்கள் டங்கர் திராவிடர் அருளிச் செய்தவை
நியாய தத்வ -ஸ்ரீ பாஷ்யகாரர் நவ கிரந்தங்கள் / தத்வ த்ரய நிரூபணம் / சண்ட மாருதம் –
த்ரவிட பாஷ்யம் டங்காச்சார்யார் -சாந்தோக்யம் / நியாய தத்வம் -நாத முனிகள் /-500-வருஷம் முன் இருந்து இருக்கிறதே /
சித்தி த்ரயம் -ஆளவந்தார்
ராம மிஸ்ரர் சோமாசி ஆண்டான் ஸ்ரீ பாஷ்ய விவரணம்
விஷ்ணு சித்தர் -எங்கள் ஆழ்வான் –சங்கதி மாலை
பட்டர் -ஸூ தர்சன
தத்வ ரத்நாகரம் பட்டர்
பிரமேய சங்கரஹம் நியாய குலிசம் அப்புள்ளார்
தத்வ நிர்ணயம் நடாதூர் அம்மாள்
தத்வ தீபம்
நியாய பரிசுத்தி -தேசிகன்
இப்படி பல கிரந்த கர்த்தாக்கள் கிரந்தங்கள் காட்டி -பாலர்கள் அறிவதற்கு அருளிச் செய்கிறார் –
தத்வ ஹிதம் புருஷார்த்தம் சொல்ல வந்தவை இவை எல்லாம் –
பிரகிருதி ஜீவ ஈஸ்வர பரிச்சேதம் -தத்வம்
புத்தி -ஹிதம் -பக்தி பிரபத்தி
நித்ய விபூதி ஈஸ்வர -புருஷார்த்தம் பார்த்தோம்
சிலர் ஒன்றே தத்வம் –ஸ்ருதி சொன்ன படி போக்தா பாக்யம் ப்ரேரிதா-
ஹேயம் -தஸ்ய நிவர்த்தகம் உபாதேயம் வழி நாலாகவும் சொல்லுவார்
அர்த்த பஞ்சகமும் உண்டே
ஜீவா பரமாத்மா சபந்தம் சேர்த்து ஆறு ஏழு என்பாரும் உண்டே -வெல்வேறு கோணம் உண்டே
சேதன அசேதன விசிஷ்ட ப்ரஹ்மம் -என்பதே வேதாந்தம்
வேத வியாசர் ப்ரஹ்ம ஸூ த்ரம் விவரித்து – நான்கு அத்யாயம் –பிரகாரங்கள் உடன் காட்டி அருளி –
விசிஷ்டாத்வைதம் தர்சனம் சித்தம் -நாராயணனே நமக்கே பறை தருவான் –
விவித விசித்திரம் மான மேய பிரகாசம் வேத வேதாந்த சாரம் கன குரு வர -மஹா குரு ஸ்வாமி தொட்டாச்சார்யார்
-பக்தி வளரும் -தீபம் -வேதாந்த சாரம் -மதிமான் -சத் கடாக்ஷ லஷ்யம் ஆவான் -பலன் சொல்லி தலைக் கட்டுகிறார்
—————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ரீனிவாச மஹா குரு ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: