ஸ்ரீ சரணாகதி கத்யம் -ஸ்ரீ உ வே .வேங்கட கிருஷ்ணன் ஸ்வாமிகள் –

அனைத்து உலகும் வாழப் பிறந்த எதிராசா -ஆர்த்தி பிரபந்தம் -கிருபா மாத்ரா பிரசன்னாசார்யர் -அநு வ்ருத்தி பிரசன்னாசார்யர் –
அர்த்த கௌத்ரத்தால் -முன்னோர் –அதிகாரி தௌர்யத்தாலலே ஆசை உடையாருக்கு எல்லாம் இவர் வழங்கி அருளினார்
18 பர்யாயம் திருக் கோஷ்டியூர் -3/4 வருஷம் -சம்ப்ரதாய கிரந்தங்கள் அதிகரித்து திருவரங்கத்தில் -இருந்து அன்வயித்த பின்பே -அருளிச் செய்தார்
திருமந்த்ரார்த்தமா -வெளியிட்டாரா -ஆறாயிரப்படி குரு பரம்பர பிரபாவம்
சரம ச்லோகார்த்தமா -இவ்வர்த்தம் கேட்கைக்காகவே -18 தடவை -சரம ஸ்லோக பிரகரணம் -இதுவே பிரமாணம் காஞ்சி
இரண்டையும் சமநிலையாக்கி-இந்த அர்த்தம் கேட்க்கைக்காவே -18 தடவை எழுந்து அருளிற்று -17-தடவையில் நீர் ஒருவர் மட்டுமே தண்டும்
பவித்ரமுமாக வாரும் என்றார் -இவர் கூட்டிப் போனதால் -அத்தை சொல்லாமல் -நாலு காது தவிர வேறு அஷட் கரணம் –
இவர் தான் தண்டு இவர் தான் பவித்ரம் -திருமந்த்ரத்தில் காட்டில் சரம பரம ரகஸ்யம்-உபதேசிக்காமல் -திருமந்த்ரார்த்தம் உபதேசித்து –மீதி அறிவோம் –
மாமன் யார் மாமனார் -எம்பெருமான் யார் எம்பெருமானார் -வழங்கி –
அடுத்த தடவை நீர் மட்டுமே வாரும் சொல்லி -இதுவும் குரு பரம்பரையில் -திருவடி மேல் ஆணை -கூரத் ஆழ்வானுக்கு மட்டும் சொல்வேன்
-சோதித்து சிச்ரூஷை கொண்ட பின்பே உபதேசிக்க வேண்டும் -ஒரு வருஷம் -இருப்பேன் என்று என்ன நிச்சயம்
ஒரு மாசம் உபதேசம் இருந்தால் ஒரு வருஷம் சிச்ரூஷை -அல்ப ஆகாரம் மௌன வரதம் இருந்து பெற்றார்
-முதலியாண்டான் -திருக் கோஷ்டியூர் நம்பி இடம் 6 மாசம் கைங்கர்யம் பண்ணி ஆசார்யர் விச்லேஷம் பொறுக்காமல்
-திரும்ப -எதற்கு வந்தீர் -அப்பொழுதே கேட்க -முக் குறும்பு அறுத்தீராகில் எம்பெருமானாரே உபதேசிப்பார் -ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ பொலிய
வருவதை பார்த்து – வாரீர் ஆலிங்கனம் செய்து உபதேசித்தார் எம்பெருமானார் –
ஈனச் சொல் ஞானப்பிரானை அல்லால் -மாம் -என்னை ஒருவனை சொல்லி ஏகம் -பற்றின பற்றும் உபாயம் இல்லை
-திரு விருத்தம் -99—ஐதிகம் -திருக் கோஷ்டியூர் நம்பி அடிக்கடி திருவரங்கம் வந்து எம்பெருமானாரை கடாஷிக்க வருவார் –
விஷம் -தீர்த்தத்தில் கலந்து -மாது கரம் -பக்வம் பண்ணின அரிசி –பிஷி -வெறும் அரிசி
-சன்யாசிக்கு நெருப்பில் நேராக சம்பந்தமில்லை -பஞ்ச சம்ஸ்காரம் எடுத்து கை நீட்டும் கைங்கர்ய பரர மூலம் —
அவதார புருஷர் -என்று எண்ணி இரும் –மாம் ஏகம்-உபாய பாவத்தை தவிர்க்கும் அர்த்தம் சாதித்தார் -பிரபத்தி விஷயம்
-திரு முடித் துறையிலே ஒரு சந்நியிலே போக -பெரிய பெருமாள் திருமுடி பக்கம் -துரி யோதனன் துறை என்பர் ஆளவந்தார்
-திருப்பணி செய்வான் உறங்கி கிடக்க -பங்கம் –
தயைக சிந்து -இதனால் -பக்தி விட பிரபத்தியே தாம் உகந்த சாதனம் என்று காட்டி அருளி
பிரபத்தி உபாயம் இல்லை -பிரபத்தி சப்தத்தால் அவனையே குறிக்கும் -ஆசார்யர் ருசி பரிக்ரஹீதம் –பிராமணர் சண்டாளருக்கு
-அதிகரிக்க யோக்யதை இல்லாதவர் -வேதத்தை உபதேசிக்க கூடாதே
-வாக்யார்த்த அஹம் ப்ரஹ்மாசி -பாஹ்ய குத்ருஷ்டிகள் ஞான கர்ம சமுச்சயமே மோஷம் என்பார்கள் –
அவர்கள் பாஷையில் சொல்ல ஸ்ரீ பாஷ்யாதிகள் அருளி -அதிகாரிகள் பார்த்து அருள வேண்டும் –
காற்றில் மாணிக்கம் -விழ குரங்கு -எடுத்து கடித்து மோந்து நக்கி -பார்த்து வீச -நல்ல வேளை உடைத்து பார்க்க வில்லை
-அன்யாபதேச அலங்காரம் -ரத்ன வியாபாரிக்கு தெரியும் -குத்ருஷ்டிகள் கையில் கொடுத்தால் இப்படி இருக்குமே –
இது அனுஷ்டான கிரந்தம் -தானே செய்து காட்டி -கதய த்ரயம் -அருளி -இது தான் தனக்கும் -தம்முடையாருக்கும் –காட்டி அருளுகிறார்
ஞான முத்தரை -உபதேச முத்தரை -ஸூ ஷ்மமான அர்த்தம் காட்டி அருளி -சாஸ்த்ரங்களில் ரகஸ்யம் -இது வஸ்துவின் ஏற்றம் -தக்கபடி ஏகாந்தம் –
பக்தி பிரபத்தி ஏழு-வாசி -பெரியவாச்சான் பிள்ளை காட்டி அருள -அதிக்ருதா அதிகாரம் –இது சர்வாதிகாரம் –
துஷ்கரம் அது ஸூ கரம் இது -த்யானம் -ஸ்திரீ போக -கண்ணை மூட -நடக்கும் ஓசை -பஞ்சை அடைத்து -பூ வாசனை -மூக்கும் துணி
-இத்தனை நாள் வருவாளே -நினைத்தான் -மனசை கட்ட முடியுமா நினைக்காமல் இருக்க நினைத்து -குரங்கை நினைத்து மருந்தை சாப்பிடாதே -சொல்லி வைத்தியர் கதை
விளம்பித பல ப்ரதம் அது -பிராரப்த கர்ம சரீர அவஸ்தானத்திலே தான் முடியும் –பிரகர்ஷேன ஆரர்ப்தம் –சஞ்சித கர்ம மூட்டையும் உண்டே –
ஜடபரதர் மான் கதை -அந்தபிறந்து மானை பாண்டு கொன்று கதை -பிரபத்தி கோலின காலம் பலம் –
பிரமாத சம்பாவனை அது -தவறுகள் தடைகள் -பல வருமே -பிரார்த்தனா மதி சரணாகதி
வாத்யார் அரிசி கொடுத்து அக்னியில் போட சொல்ல அக்னியில் போட்டு -எச்சிலை துப்பி தண்ணீர் விட்டு கழுவின கதை
அது சாத்தியம் இது சித்தம்
ஸ்வரூப அனநரூபம் அது இது ஸ்வரூப அனுரூபம் ஸ்வாமி சொத்து பாவம்
குழந்தை பசிக்க தாயாரைக் கேட்காமல் தானே அடுப்பு மூட்டி -கதை –
பிராப்யத்துக்கு சத்ருசம் தகுதியான சாதனம் இது -அவனையே பற்றுவதால் -இங்கு பிராப்யமும் பிராபகமும் அவனே –
குத்ருஷ்டிகளும் அத்தை விட்டு பிரபத்தி மார்க்கம் வந்தார்களே அருளால பெருமாள் எம்பருமானார் -நஞ்சீயர்
பிரபத்தி அங்கங்கள் உடன் கூடியது -பிரதிவாதி பயங்கரம் அண்ணா மா முனிகளுக்கு பின்பு -சரணாகதிக்கு அங்கங்கள் இல்லை என்பர்
இரண்டும் பர்யாய சப்தங்களே
அஹிர் புத்திஹை சம்ஹிதை ருத்ரன் -நாரதர் -பாஞ்சராத்ரர் 108 சம்ஹிதை உண்டே
லஷணை வாக்கியம் -அஹம் அஸ்மி அபராதானாம் ஆலய -அகிஞ்சன -அஸ்தி-அகதி -த்வமேவ உபாய பூதோ மே பவ –
–இதி பிரார்த்தனா மதி சரணாகதி -கத்யர்த்தா புத்யர்த்தா –
விதி ரகஸ்யம் -சரம ஸ்லோகம் அனுஷ்டான ரகஸ்யம் த்வயம் –நாம் பண்ணும் பிரயத்னம் எதுவுமே உபாயம் அன்று -கைங்கர்யம் -பகவத் ப்ரீத்யர்த்தம் –
அனுக்ரஹம் தங்க இவை – ஏரியாம் வண்ணம் -தகுதி யோக்யதை –
எம்பெருமானார் ஏரி தொண்டனூர் -அனந்தாழ்வான் ஸ்வாமி புஷ்கரணி –
மழை பெய்ய சாதனம் இல்லை -தேங்கி வைக்க வேண்டுமே -வெட்டி மழை பெய்ய காத்து இருக்க வேண்டும்
தனக்கு அடிமை பட்டது தான் அறியானேலும மனத்தடைய வைப்பது மாலை -வனத்திடரை ஏரியாம் வண்ணம் –
எம்மா வீட்டு எம்மா வீடு பாசுரம் -ரகஸ்யம் கதவு அடைத்தே சொல்வார்கள்
சத்யம் ஞானம் -சமம் தமம் -தானம் தர்மம் -பிரசனம் அக்னி அக்னி ஹோத்ரம் யஜ்ஞம் மானசம் நியாசம் -கிட்டே கொண்டு
போய் வைக்கும் -தைத்ரிய நாராயண வல்லி
அத்ருஷ்டம் நியாசம் என்றதே உயர்ந்தது வேதாந்த சித்தம் –வேதமும் பிரமாணம் சிஷ்டாசாரம் பிரதான பிரமாணம்
மேலையார் செய்வனகள் -வேண்டுவன கேட்டியேல் —செய்யாதன செய்யோம் -சாஸ்திரம் விதித்தே யாகிலும் பூர்வர்கள்
யது வழி யஜ்ஞ-பிரசனம் தர்மர் -பதில் -தர்மஸ்ய தத்வம் மகா ஜனா -வழி என்றார்
யஸ்ய தாசரதி ச்ரேஷ்டா -ஸ்ரீ கீதை -இதர ஜனா -சகா யத் பிரமாணம் க்ருதே-பிரமாணம் வேண்டாம் என்று சொல்லும் பிரகரணம்
-எந்த அளவாக ச்ரேஷ்டர் செய்கிறார்களோ அத்தையே செய்ய வேண்டும் காம்ய பலன்கள் விட்டு பண்ணா விட்டால் பாபம் வரும்
செய்வதையே செய்ய வேண்டும்
உப சமீபே நியாசம் -பகவான் கிட்டே வைக்கும் -உப நயனம் -இதே அர்த்தம் உபன்யாசம் –
மாசறு சோதி மடல் எடுக்கை -பெரியோர் -ஆழ்வார் தானே அவர் அனுஷ்டித்ததே பிரமாணம் –
பிரபத்தி அனுஷ்டானம் -தனி த்வய ரகஸ்யம் -நிறைய ஐதிக்யங்கள் -பட்டர் -வேடன் குடிசை – புறாகதை
சர்வஜ்ஞனுக்கும் -அசக்தி–பிரபன்னனை கைக் கொள்ளாமல் இருக்க முடியாதே
அஜ்ஞ்ஞானம் -பிரபத்தன் தோஷம் அறியாதவன் -மறக்கிறான்
ராஜ மந்த்ரி -கதை யார் உசந்தவன் -கிரந்தமாக -தானும் பெரிய பெருமாளுக்கும் –நடந்தவற்றை -பரம கருணையால் -அருளினார்
-அவதரித்த க்ரமம் அருளுகிறார் -இறுதி கிரந்தங்கள் –
கோவிந்த ராஜர் பிரதிஷ்டை -102 வேங்கடேச இதிகாஸமாலை -அனந்தாழ்வான் 66- இனி மேல் வர முடியுமா தெரியாதே –
பெரிய ஜீயர் -முன்பு ஏகாங்கி நியமித்து இப்பொழுது அவருக்கே ஜீயர் பட்டம் 1119 வருஷம் -1017-அவதாரம் -102
1053 -66 1119 சக வருஷம் சொல்லி அதுவும் சரியாய் இருக்கிறது
ஆசார்யன் த்வயம் அருளின அன்றே பஞ்ச சம்ஸ்காரம் அதுவே சரணாகதி பிரபத்தி
வேறே பர நியாசம் வேண்டாமே சக்ருதேவ -இவர் மீண்டும் செய்வது என்
தத் தஸ்ய சத்ருசம் பவேத் -என்று இருக்க வேண்டாமோ
பிராப்ய த்வரையால் -ஆறி இருக்க மாட்டாதே அநு ஸ்மரணம் -செய்கிறார் –
நோற்ற நோன்பு -ஆரா வமுதே -மாலை நோக்கு திரு வல்ல வாழ் -பிறந்தவாறும் -உலகமுண்ட பெருவாயா -ஐந்தும் பண்ணினார்
விடாய்த்தவன் தண்ணீர் தண்ணீர் என்னுமா போலே தண்ணீர் கிடைக்கும் வர -தாகம் ஷமிக்கும் அளவும் -ஒரே தடவை தான்
-சம்சார பயமும் பிராப்ய ருசியும் -தூண்ட –
சிறியன் வார்த்தை சொல்லுமா போலே -ஜட்கா வண்டிக்காரன் போலே -விண்ணுளார் பெருமான் அடியாரையும் -வைனதேயன் —
இங்கே வந்தால் அப்படி பண்ணி வைக்கும் -சம்சார பீதிக்கு -திருஷ்டாந்தம்
மடல் எடுப்பது போலே –black mail -ஒருகால் பண்ணினதை ஒன்பதின் கால் செய்து
சம்சார நிவ்ருத்தி பூர்வகமாக நித்ய கைங்கர்யம் பிரார்த்திக்கிறார்
சிம்ஹம் புழு மலை தாவி -தேசிகன் ரகஸ்ய த்ரய சாரம் –
இவர் அபிமானம் ஒதுங்கி –
சிம்ஹம் இல்லாத காலத்தில் பிடித்தார் பிடித்தாரைப் பற்றி –
அது எப்படி –யதிராஜ சப்ததி-ராஜா மந்த்ரி -வழங்கின சொத்து தலை மறைக்கு அனுபாவ்யம் -குடல் துவக்கு சம்பந்தம் உண்டே
ரெங்க ராஜன் எதிராஜருக்கு கொடுத்த சொத்து -தாய முறை -இந்த வரங்கத்து இனிது இரு ஈன்ற வரம் சிந்தை செய்யில் நம்மது அன்றோ
பிரேமேய ரத்னம் -கிரந்தம் உண்டு -இங்கு பண்ணினால் முதுகு கடுக்கும்
தோல் கன்றுக்கும் இறங்குமா போலே -கதய த்ரயம் நாம் சொல்ல பேறு கிட்டும் -பிராட்டி மூலம் பற்றுகிறார்

புண்யாம் போத விகாசாயா -அம்போஜம்-ராமானுஜ திவாகர -புண்யம் தாமரை மலர
பாக த்வாந்தம் ஷய யச -இருள் நீக்க
ஸ்ரீ மான் ஆவிரபூத் -ராமானுஜ திவாகர –
புண்யம் பாப்பம் இரண்டுமே விலக்கத் தக்கவை -த்தான் வித்வான் புண்ய பாப விதூய -இரண்டும் கர்மங்கள் இரும்பு விலங்கு
பொன் விலங்கு போல்வன —மோஷத்தில் இருந்து விலக்கி வைக்கும் இரண்டும்
இங்கே சாஷாத் தர்மம் -ராமோ விக்ரவான் தர்ம -கிருஷ்ணன் தர்மம் சனாதனம் -இவனே புண்ய சப்தம் -ப்ரஹ்ம ஞானம் விகாசம் –
ஆதித்ய ராம திவாகர அச்யுத பானுக்களுக்கு போகாத -பிறவிக்கடலை வகுள பூஷண் பாஸ்கர உதயத்தில் -இவர் யதிராஜ திவாகரர் –
ஆழ்வார் இளைய ஆழ்வார் –இவர்கள் இருவரும்
பெருமாளுக்கு அடிமை செய்த இளைய பெருமாள் -ஆழ்வாரை எல்லாமாக கொண்டதால் -இவர் இளைய ஆழ்வார் –
பராங்குச பாத யுக்தம் -மாறன் அடி பணிந்து உய்ந்தவர்
ஊமை -பிள்ளை உறங்கா வள்ளி தாசர் -உபதேசம் அனுஷ்டானம் செயல்கள் கிரந்தங்கள் மூலம்
தேங்கின மடுக்கள் போலே -இவையும்
அப்போது ஒரு சிந்தை செய்து -ஆளவந்தார் -நாதாமிருத்வ பிதா மகா -கூரத் ஆழ்வான் பார்த்து எம்பெருமான் வார்த்தை
ஆத்மா உபஜீவனத்துக்கு கதய த்ரயங்கள் -மற்றவை பாஹ்ய குத்ருஷ்டிகளுக்கு நிரசனம் –

பிராட்டியை ஆஸ்ரயித்த அநந்தரம் -தாம் செய்த அபசாரங்கள் பட்டியல் -சொல்லி -சர்வம் சமஸ்த்வா-என்னும்படி தைரியம் வந்ததே
அந்தபுர பரிகரம் ஆகையாலே -மைத்துனன் -பத்னி முகத்துக்காக பரிவும் உண்டே –
வடிம்பிட்டு நிர்பந்தித்து அவன் இடம் எல்லாம் கொள்ளலாம் இ றே -ஸ்வா தந்த்ர்யம் காருண்யம் இரண்டு மின்சார கம்பிகள் இரண்டு
-மணை போட்டு தொட்டுக் கொள்ளுவது போலே -பிராட்டி மூலம் அவனை பற்றுவது
ஸ்ரீ மத நாராயண -த்வயார்த்தம் -புருஷகாரத்துக்கு பிராட்டியை சரணம் புக்கு -முதல் இரண்டாலும் பிரார்த்தித்து
ருஷகார பிரபத்தி இது –பொருத்தமானவள் -பகவன் நாராயண -அபிமத -அனுரூபம் -ஸ்வரூபம் -ரூபம் -குணம் -விபவ -ஐஸ்வர்யம் –
உபய லிங்கம் -உபய லிங்காதி கரணம் – ஸ்ரீ பாஷ்யம் -சங்கரர் ந சேர்த்து இல்லை என்பர் -நமக்கு தான் உபய லிங்கம் உபய விபூதி
பகவத் சப்தம் -ப்ரஹ்ம சப்தம் போலே ஔபசாரிக பிரயோகம் என்பதால் நாராயண சப்தம் -பிரயோகம் –
தன்னுள் அனைத்து உலகும் நிற்க தானும் அவற்றுள்ளே இருப்பவன் -யோக சப்தம் -காரண பெயர் -ரூடி சப்தம் -இடு குறி பெயர்
-காரண இடுகுறி பெயர் யோகரூடி நாற்கால் நாலு காலும் உண்டு இடு குறி
பங்கஜம் யோக ரூடி சப்தம் -தாமரை -அது போலே நாராயண யோக ரூடி –
நார அயன நாராயண -பாணினி ஸூ தரம் அப்பைய தீஷிதர் -குறிப்பிட்ட ஒருத்தருக்கு னகாரம் ணாகாரம் ஆகும் சூர்பணகை உகிர் –
வேத சார வேதாந்த –நாராயண அனுவாகம் -விஷ்ணு காயத்ரி -சார தமம் -முதல் ஓதும் சந்தஸ் -நாராயண –
அன்மொழித் தொகை வேற்றுமை உருபு-இரண்டும் இதில் உண்டே பரதவ சௌ லப்யாதிகள்-
கல்யாண குணங்களுக்கு —உத்பத்தி ஸ்தானம் -அடியான கல்யாண குணா யோகம் -இவள் விபூதிக்கு அடியான உபய விபூதி யோகமும்
நதிக்கு சகயம் -விலை நிலம் -ஏரி போலே
பகவான் -குண யோகம் -நாராயண -விபூதி யோகம் -அவனை ஸ்ரீ மான் போலே இவளை விஷ்ணு பத்னீ -என்னுவோம்
-திரு வுக்கும் திருவாகிய செல்வா கஸ் ஸ்ரீ ஸ்ரீ யாக -ஆளவந்தார் -அந்யோந்ய ஆஸ்ரயம் –
சசி பதி உமா பதி போலே -பாஸ்கரேண் பிரபா -ராகவன் மைதிலி -சூரியனுக்கு ஒளி போலே -உட்பட்ட வஸ்து -தானே –
ரத்னத்துக்கு ஒளி போலே பூவுக்கு மணம் போலே
அபிமதம் -அனுரூபம் -உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய —
துஷ்யந்தன் சகுந்தலை -அபிமதம் அனுரூபம் இல்லை -சக்ரவர்த்தி திருமகன் -மிதிலைச் செல்வி -கிருஷ்ணன் -ருக்மிணி நப்பின்னை
-அபிமதம் அனுரூபம் துல்ய சீல வயோ வ்ருத்தாம் –
ஸ்வரூபம் தன்மை அனுரூபமாய் -அபிமதமாய் -இருப்பது தாரகமாய் இருப்பதால் -இயற்கைத் தன்மை –புரிய ஸ்ரீ ராமாயணம் உதாரணங்கள்
-ராவணன் மாயா சிரஸ் –காட்டி –முதலில் அழ -சார்ங்க ஒலி கேட்டு உணர்ந்து -அடுத்த ஷணம் பிராணன் போக வில்லை
இக்கால ஸ்திரீ போலே அழ -நஞ்சீயர் கேட்க பட்டர் -பெருமாள் இருந்த -என்னையும் உளள் ஏறு சேவகனாருக்கு
–இன்றியமையாமை எம்பெருமானார் அருளி -பிராணன் போகாமல் இருப்பதால் -பிராணன் சம்பந்தம் உண்டே –இந்திர ஜித் மாயா சீதா காட்டி
மெய் என்று பிரமிக்கச் செய்தே தரித்து இருந்தார்களே -ஸ்வரூபம் தாரகம் -அபிமத்தாலே –
அபி ரூபம் -ஏற்றது -சர்வகதா விஷ்ணு வியாபித்து -பிராட்டி குணத்தால் சக்தியால் வியாபித்து -எங்கள் ஆழ்வான்
சரீரத்தில் ஆத்மா -அணு -தர்ம பூத ஞானம் -த்வைதிகள் -அந்த சரீர நிலைக்குத் தக்க மாறும் ஆத்மா பெருக்கும் சுருக்கும்
நாம் ஏக ரூபம் -பெருங்கி சுருங்கி இருந்தால் ஷட் பாவ விகாரம் வரும் -தர்ம பூத ஞானம் -பிரவகித்து -கர்மத்துக்கு தக்க படி -விளக்கு வெளிச்சம் போலே –
தவ உசித -ஆளவந்தார் –
ஸ்வரூபம் சொல்லி ஸ்வரூப குணம் சொல்லாமல் விக்ரஹம் -சொன்னது இது ஆஸ்ரயம் என்பதால்
அகலகில்லேன் இறையும்-என்று சொல்லக் கூட முடியாதவம் ஷணம் அபி ஜீவிதம்
மா மலர் மங்கை மண நோக்கம் உண்டாய் -சோறு -மெல் இயல் தோள் தோய்ந்தாய் -தண்ணீர்
உண்ணும் சோறு பருகும் நீர் இவளே -இவள் வடிவே
விபவம் வைபவம் –அர்த்தாம்சம் அவனது சப்தாம்சம் இவளது –பார்வதிப ரமேஸ்வரம் -காளி தாசன் –
புருஷ பதார்த்தங்கள் -ஸ்திரீ பதார்த்தங்கள் -சர்வான் போகான் பரித்யஜ்ய -லீலா போக வைபவம் இவளுக்கு விஞ்சி இருக்கை
-இவள் விபூதியில் அவன் உண்டே –
முற்றிலும் பந்து –மேன்பூவை விட்டு -பூவை பைம் கிளிகள் -விட்டு -விபூதிகன் -எம்பெருமான் -பிராட்டி உடையதால் அவனுக்கு அபிமதம் –
ஐஸ்வர்யம் நியமிக்கும் -ஆளுகை -சகல பதார்த்த நியமன சாமர்த்தியம் –
த்ரிவித -சேதனர்களை நியமிக்கிறாள் -பக்த முக்த நித்யர் -எஜமானி -கிரஹிணிக்கு இ றே பணி செய்வது
ஈஸ்வரன் –பிரணயித்தால் அவனை நியமிக்கும் -ரஷண அனுகுணமாக பக்தர்களை கர்ம அனுகுணமாக – நித்யர்கள் -ஸ்வரூபேண என்றுமாம்
-புருஷகாரம் புரு கரோதி -அதிகமாக கொடுப்பவன் புருஷன் -குலுக்கி கொடுப்பிக்கிறவள் -அபிமதம் இத்தால் —
ரூப ம் சொல்லி ரூப குணம் சொல்லி சீல என்பதால் ஆத்மகுணம் ராஷசிகள் பக்கல் பிரசித்தம்
இவள் சீல குணம் அவன் ஸ்வரூபம் சரணாகத ரஷணத்துக்கு உபயோகி
-சீலாதி -ஆதி -அனுக்தமான குண விசேஷங்கள் -சமஸ்த கல்யாண குணாத்மகனைப் பேசினாலும் இவள் குணங்களை பேச முடியாதே
அநவதிக -அபரிச்சேத்யம் –அதிசயம் –அசங்க்யேய எண்ணிக்கை இல்லாத
ச்வாதந்த்ரம் கலசாத -கோபத்தை அருளப்பாடு இட்டு -குரோதம் வா கூட்டிக் கொண்டான் ஜனஸ்தானம் நித்யம் அஜ்ஞ்ஞாத நிக்ரஹம் இவளுக்கு
அடியவர் விரோதி அளிக்க கோபம் கொள்ளாவிடில் தானே தோஷம் -பள்ளியில் ஓதி வந்த தன சிறுவன் -பொருப்பிலனாகி
பதமவனாலாய -பத்மம் மங்களம் உப லஷணம் இருப்பிடம் -சர்வ ரசம் வஸ்துவையும் இவள் சம்பந்தத்தால் பரிமளம் கொடுத்து –
பரிமளம் இவள் வடிவுக்கு உபாதானம் –
தீவு காந்தி -தேவி 18 அர்த்தங்கள் -புகர் -சேர்த்தி அழகு இருவருக்கும் -நித்யம் அநபாயினி —
அபாயம் பிரிவால் வரும் அபாயம் எப்போதும் இல்லாதவள் -அபாயம் -விச்லேஷம்
அவத்யம் துக்கம் நிரவத்யம் -ஸ்வா ரத்தமாக நினைக்காமல் பரார்த்தமாக -ஏற்றம் எல்லாம் அத்தலைக்கு ஆம்படி இருப்பதால் –
எவனுக்கு -வகுத்த விஷயமாம் அவனுக்கே -அவனும் பக்தாநாம் என்றே இருப்பவன் –
தேவதேவா திவ்ய மகிஷி -அகில ஜகன் மாதா -அஸ்மத் மாதரம் -குடல் துவக்கு -தோஷத்தில் நான் அகில ஜகத்துக்கும் பெரியவன்
அசரண்யா சரணாம் -புகலற்றவர்க்கும் -புகலாய்-குற்றதொடே -தேன மைத்ரி பவது -பகவத் விஷயத்துக்கும் புறம்பாய் உள்ளாருக்கும் இவளே புகழ்
சர்வ லோக சரண்யன் விருதூதி கையும் வில்லுமாய் சீறி சரண்யமாகும் பிராட்டி -சம்பந்தமே ஹேதுவாகும் –
அவன் சரண் என்றால் லகுதரா ராமஸ்ய கோஷ்டி
அசரண்யர் -சரண் அடையாதவர்களுக்கும் என்றபடி
அநந்ய சரண் நான் அஹம் -எனக்கும் நீயே சரண் -அபேஷா நிரபேஷமாக-உமக்கு சரணம் வேற சொல்லி தேவர் பரிஹரித்து
அல்லது நிற்க ஒண்ணாத படி -பற்றினேன் –
தன பக்கல் வாத்சல்ய அதிசயத்தாலும் அஸ்மத் மாதரம் –
மெல் மூன்று சூர்ணிகைகள் பிராட்டி ஸ்ரீ ஸூ க்திகள்
நாலு சூர்ணிகை -பிராட்டி பதில் அருளி அஸ்து தே -மூன்றாம் சூர்ணிகை -தயைவ சர்வம் சம்பத்தே –என்று
அடுத்து எம்பெருமான் இடம் சரணம் –
ஸ்வரூப குணம் -ரூப குணம் அனந்த குண நிதி பார்த்தோம் முன்பு –
விக்ரஹ குணங்கள் -விக்ரஹத்துக்கு பூஷணம் -திவ்ய ஆத்ம ஸ்வரூபத்துக்கு பூஷணமாக குணங்களை பட்டியல் இடுகிறார்
நாராயண சப்தம் -கல்யாண குண விசிஷ்டன் -விவரிக்கிறார்
ஸ்வரூப நிரூபக குணங்கள் -நிரூபித்த ஸ்வரூப குணங்கள்
ஸ்வா பாவிக -இயற்கையாக -ஜலத்துக்கு குளிர்ச்சி தண்ணீர் தண்மை உள்ள நீர் -வெந்நீர் காலம் செல்ல தண்ணீர் ஆகுமே -ஸ்வ பாவ சித்தம்
அவதி -எல்லை –அநவதிக முடிவு இல்லாத -நிச்சீமம்
அதிசய -ஆச்சர்யம் -எல்லாவற்றுக்கும் அந்வயம்-
சித்தித்ரயம் -ஆளவந்தார் -வேதாந்த சாரம் வேதாந்த தீபம் வேதாந்த சங்க்ரஹம் ஸ்ரீ பாஷ்யம்
சதுஸ்லோகி ஸ்தோத்ர ரத்னம் -விஷயம் கதய த்ரயம்
ஆகம பிரமாண்யம் நித்ய கிரந்தம்
ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம் ஸ்ரீ கீதா பாஷ்யம் –
ஞான பல-ஆறும் மற்றவற்றுக்கு ஊற்றுவாய்
ஞானம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -விவரிக்கும் -பிரத்யஷமாக -எல்லா வற்றையும் எல்லா காலத்திலும் ஒரு காலே உள்ளபடி அறிவான் -ததா ச்வத-
ஸ்ரீ நாத முனிகள் தேவ மனுஷ்ய கானம் 100 பேர் தாளம் அடிக்க தனித் தனியே சொல்லி அருளி –
பலம் -சங்கல்ப மாத்ரத்தாலே அனைத்தையும் தரிக்கும் –
ஐஸ்வர்யம் -நியமன சாமர்த்தியம் -ஆளுகை -செல்வம் ஆகு பெயர் அத்தை நியமிப்பதால்
-இஷ்ட விநியோக அர்ஹம் -money is what money does கல்விச் செல்வம் மக்கள் செல்வம் –
வரஸ் பிரத்யயம் –இயற்கையாகவே இருந்தால் சொல்லலாம் -ஈசிதவ்யம் நியமிக்கும் சக்தி ஸ்வா பாவிகம் -உபாதி இல்லாமல்
ஈசாகா -உபாதி மூலம் வந்த ஐஸ்வர்யம் உள்ளவன்
ஈஸ்வரன் -ஸ்வா பாவிக்க ஐஸ்வர்யம் -அவன் ஒருவனுக்கே –
வீர்யம் -பலம் -சங்கல்பம் மாதரம் தரித்து –ஐஸ்வர்யம் நியமித்து இங்கு புருவம் கோணாத -நியமன தரிக்கும் வீர்யம்
-அவிர்க்ருதனாய் உண்டாக்கினாலும் பிரசவிக்க பிரசவிக்க -ஒளி விஞ்சி அவிக்ருதனாய் உள்ளவன் -என்னவுமாம் அநாயாசேன
சக்தி -பிரவர்த்திப்பிக்கும் சாமர்த்தியம் சக்தி கொடுத்தல் -அக்கடிதம் பொருந்தாத அகடிதகடிதநா சாமர்த்தியம் –

நம்ப முடியாதது -belieeved to be seen நம்புகிறோம் -seeyar -seer –நன்கு உணர்வர் -பரமபதம் சென்று அறிவோம்
-தீர்க்க தர்சினி -பாப்பான் -பிறப்பு ஒழுக்கம் கெட கெடும் — திரு வள்ளுவர்
கல் எடுத்து கல் மாரி காத்தாய் –பட்டர் –
மழைக்கு அன்று –மைந்தனே –வலையுள் பட்டு –நோக்காது ஒழிவதே -கல்லாலே நோவு பட்டாரை கல்லாலே ரஷித்தாய்
கண்ணாலே நோவு பட்டவனை நீர் மழை ஆகில் கடலை எடுத்து இருப்பான் காணும் -ரசமான அர்த்தம் —
ஆலிலை –மெய் என்பர் -ஆலந்தளிர் -ஆலிலை எங்குள்ளது -பாலகனாய் -pen draive திருஷ்டாந்தம் உண்டே -செய்வதற்கு அரிய செயல் சக்தி –
தேஜஸ் -பர அபிபவன சாமர்த்தியம் –பாண்டவர் தூதன் -தானே எழுந்தானே துரி யோதனன் –கதிர் போல் விளங்க எழல உற்று —
திரு விருத்தம் ஐதிகம் -எம்பெருமானார் -சோழ ராஜ சபை சுப்பிரமணிய பட்டர் -ராஜேந்திர சோழன் காலம் –எம்பெருமானரை சேவிக்க பதில் அருளி
திருப் புன்னை மரம் -பட்டர் ஸ்லோகம் -தாயார் தம் திருக்கையாலே பூ பறிக்க -கரத்தால் வளைக்கப் பட்ட கிளை
-தன்னுடைய கையாலே பறித்து -மிதுனம் தொட்டு பரிமாறின மரம் –சஹச்ர கீதி திருவாய் மொழி தீர்த்தங்கள் ஆயிரத்தால் வளர்ந்த மரம்
-சந்திர புஷ்கரணி அருகில் இன்றும் சேவிக்கலாம் —
ராஜா பாதுகை தொட்டு சேவிக்க ராஜாவுக்கு கோபம் வராதே -தொட்டு வணங்கினால் கார்யம் செய்வதும் ராஜா ப்ரீதிக்கு காரணம்
-கோயில்களில் சேவிக்கலாம் -காஞ்சி ஸ்வாமி குமுதம் பதில் எழுதிக் காட்டினார் இந்த ஐதிகம்
பர விரோதிகளும் அபிபவனம் அடி வணங்கசெய்யும் குணம் -பரரை ஆக்ரமிக்கிறது பராக்கிரமம் -தேஜஸ் -அம்சம் பெற்று ஸூ ர்யன் பிரகாசிக்க
திரு உடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேன் என்னும் நர ஸ்துதி இல்லை மகா விஷ்ணு பிருத்வி பதி விஷ்ணு அம்சத்தால்
-காக்கும் கடவுள் -அம்சம் பெற்றதால் காப்பவன் ஆகிறான் –

மேலே 12 கல்யாண குணங்கள் -ஆஸ்ரிதர்களுக்காக –சௌசீல்யம் -நீர்மை -மகதோபி மந்தைச்சக இடை வெளி இல்லாமல்
-நாம் உள்ள இடம் தேடி வரும் குணம் -நீர் வண்ணன் -ஸ்வபாவன் -நீரகத்தாய் -அந்த மாதவம் -பரத்வம்
-திரு உள்ளத்திலே இன்றிக்கே கலக்கை -புரை அற கலந்து பரிமாறுகை -ஏழை யேதலன் இத்யாதி -அறிவில் ஆதவன் பெருமாள் -அறிவில்லாதவன் குகன்
கீழ் மகன் தலைமகனுக்கு சமசகாவாய் -நாயனார் -வானோர் தலைமகன் -ராமஸ்ய ஆத்மா சமசகா வால்மீகி -பெருமாள் என்னாதது மட்டும் இல்லாமல்
என்னாது -குகனும் சொல்லாமல் –நினைக்க இடம் இல்லாமல் -என்றுமாம் –
தம்பிக்கு முன் பிறந்து -நாயனார் –
1370–மா முனிகள் அவதாரம் 1137 எம்பெருமானார் திரு நாட்டுக்கு -நித்ய திருவாராதானம் ஜீயர் படி -தமிழில் அருளிச் செய்து –
-ஆத்மாநாம் மானுஷ்யம் மன்யே -நினைத்து மட்டும் இல்லை இத்தையே மதிப்பாக நினைத்து உள்ளவன்
அடுத்து -வாத்சல்யம் -கால் அடி சுவடு பட்ட புல உண்ணாத பசு அன்று ஈன்ற கன்றின் அழுக்கை உகந்து
-குன்றனைய குற்றம் செய்யினும் குணமாக -செய்த குற்றம் நற்றமாகவே கொள்பவன்
-தேசிகன் -பொருள் படுத்தவே மாட்டான் என்றுமாம் -தேசிகன் -தோஷ போக்யத்வம் தேசிகன் தயா சதகத்தில் காட்டி –
அவன் இடம் இல்லாத வஸ்து என்னிடம் நிறைய உள்ளதே -தோஷங்களை சமர்ப்பித்து -மகா அபராதான் உபகிருத்யம் -உத்சாகத்துடன் சம்பாதித்தவை –
ஆலிக்ய-நக்கி -நிரவசேஷம் -மிச்சம் இல்லாமல் -நல்லி உண்டானே -அலப்ய சித்தி யுடன் -சாம்யசி -ஏக்கம் -கொண்டான்
-அடியவர்கள் உடைய தோஷம் போக்யத்வம் –விபீஷணன் தோஷம் உடன் வந்தாலும் -பெருமாள் வார்த்தையே உண்டே
நல்லவன் ஆகையாலே ஏற்றுக்கொள்ளலாம்
பொல்லாதவன் ஆகையால் ஏற்றுக் கொள்ளக் கூடாது –பெருமாள் பொல்லாதவன் ஆகையால் ஏற்றுக் கொண்டு -சாத்தியம் பஷம்-பாதி பாதி கொண்டு –
இடைத்தனம் தானே ஏற்றுக் கொண்டு
மார்த்தவம் -மென்மை -திரு மேனி சௌகுமார்யம் கூசிப் பிடிக்கும் மெல்லடிகள் -முன்பே சொல்லி -இங்கே திரு உள்ள மென்மை
-அநித்ரம்-தூங்காமல் பெருமாள் –இளைய பெருமாள் -பெருமாள் ஏகாந்தம் துர்வாசர் -மீறி வந்தால் முகம் விழிக்க மாட்டேன் –
குலம் நாசமாகும் உள்ளே விடா விட்டால் -தானே சரயுவில் புக்கு தன்னடிச் சோதிக்கு போக –
ஆஸ்ரித விஸ்லேஷ அசஹத்வம் தானே சரயுவில் புக்கான்
ஆர்ஜவம் -அடுத்து -மனஸ் வாக்கு செயல் ஒன்றாக -ருஜூ -வால்மீகி சூர்பணகை கோர ரூபத்துடனே வந்தார் –
கம்பர் ஆழ்வார் பாசுரங்கள் படி அழகாக வந்தால் என்பர் –
சௌஹார்த்தம்–ஆஸ்ரிதர்க்கு சர்வமும் சர்வ மங்களம் -நாம் மங்களாசாசனம் செய்ய வேண்டி இருக்க –இவன் அடியவர்களுக்கு –
பெருமாள் பரதனை நிலைத்து புலம்பியவை பலவும் உண்டே

————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸ்ரீ உ வே .வேங்கட கிருஷ்ணன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: